கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹாஜ் ஸேர் ருஸீக் பரீத் அவர்களின் கல்விப்பணி

Page 1
9ãADT Cal
d6
எஸ். எச்.
மாண்புமிகு வெளிநாட்
ஜனுப். ஏ. வR.
முதற்பி

0ர் ருஸிக் பரீத்
591fassi
விப்பணி
எம். ஜெமீல் M.A.
டலுவல்கள் அமைச்சர் ஷாஹ"ல் ஹமீத் அவர்களால் 22 - 11 - 1984 இல் ரதி வெளியிடப்பட்டது.

Page 2

அல்ஹாஜ் ஸேt goக் பரீத்
oalf assfer
கல்விப்பணி
எஸ். எச். எம். ஜெமீல் M. A.
அதிபர் ܗܝ ஆசிரியர் கலாசாலை, அட்டாளைச்சேனை,
மாண்புமிகு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனுப். ஏ. வலி, ஷாஹசல் ஹமீத் அவர்கள் 22 - 11 - 84 இல் வெளியிட்ட, அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலைப் பயிற்சி ஆசிரியர்களின் வருடாந்த சஞ்சிகையான "கலை அமுதம் - 1984 ஸேர் ராவலீக் பரீத் சமர்ப்பண மலர்' சிறப்புக் கட்டுரை.

Page 3

எங்கள் தன்னிகரில்லாத் தலைவர்
மர்ஹும் அல்ஹாஜ் ஸேர் முவலிக் பரீத்
அவர்கள்

Page 4

啤
喂·
DíloTÍb அல்ஹாஜ் (aof (BIði lifi HDIld, sá
கல்விப்பணி
அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலை அதிபர் எஸ். எச். எம். ஜெமீல் அவர்கள்
பDர்ஹாம் அல்ஹாஜ் ஸேர் ருஸிக் பரீத் அவர் கள் பலதரப்பட்ட துறைகளில் தனது அழியா முத் திரையை பதித்துச் சென்றுள்ளார்கள். கொழும்பு மாநகர சபையின் அங்கத்தவராக, அரச சபை உறுப் பினராக, இரண்டாம் உலகப்போர் காலத்தில் பாது காப்புக்குழு அங்கத்தினராக, மேலவை உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, பிரதிச்
சபாநாயகராக, இலங்கையின் பிற் நாட்டுத்தூதுவராக,
அகில இலங்கைச் சோனகர் சங்கத்தின் ஆயுட்காலத் தலைவராக, சோனகர் இஸ்லாமிய கலாச்சார நிலையத் தின் தலைவராக, மிக சமீபத்தில் முஸ்லிம் கவுன்சிலின் தலைவராக அவர் ஆற்றிய தொண்டுகள் எண்ணில் அடங்காதன.
இருப்பினும், இலங்கை முஸ்லிம்களின் கல்வி பற்றிய சிந்தனை மலரவும், கற்றல் வளரவும் அவர் அளித்த கணிசமான பங்களிப்புக்களை இச்சமர்ப்பணக் குறிப்பு ஆராயும்.
ஸேர் ருஸிக் பரீத் அவர்களின் கல்விப்பணிகள்
***********************書
刹
o
帝*發***************

Page 5
*************************
பின்வரும் துறைகளில் வியாபித்திருப்பதைக் காண аутib.
1. முஸ்லிம் பாடசாலைகளும், மத்திய கல்லூரி களும் நிறுவுதல்; அவற்றில் 'முஸ்லிம் பாலர் வாசகம்’ போன்ற நூல்களை அறிமுகஞ்செய் தல், 2. முஸ்லிம் ஆசிரியர்களின் நியமனமும், அவர் களுக்கான பயிற்சிக்கலாசாலைகள் ஆரம்பித் தலும். 3. முஸ்லிம் ஆசிரியர்களுக்கெனத் தனியாக 'இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்' நிறுவியமை. 4. பாடத்திட்டத்தில் அரபு மொழியையும் ஒரு பாடமாகச் சேர்த்தல்; அதனைக் கற்பிக்க மெளலவி ஆசிரியர்கள் நியமனம்; அவர்களை மேற்பார்வை செய்ய அரபு வட்டாரக்கல்வி அதிகாரிகள் நியமனம்; இலங்கைப் பல்கலைக் கழகத்தில் அரபுத்துறை ஆரம்பம். யூனணி வைத்தியக்கல்வி அபிவிருத்தி. 6. பெண் கல்வி முன்னேற்றமும்; கொழும்பில்
மகளிர் கல்லூரி ஸ்தாபிதமும்.
தனது பாட்டஞரான வாப்பிச்சி மரைக்கார் அவர்களின் கல்விச்சேவையை அடியொற்றியே இவரது சேலையும் அமைவதைக்காணலாம். அறிஞர் சித்தி லெவ்வை கல்வி மறுமலர்ச்சி இயக்கத்தை ஆரம்பித்த போது அதற்குப் பக்கபலமாக இருந்து, போதுமான பணவசதிகளையும் செய்தவர் வாப்பிச்சி மரைக்கார் ஆவார்.
ஆங்கிலக்கல்வி சமுதாய முன்னேற்றத்திற்கு மிக அவசியம் என்னும் கொள்கையை இவர்கள் இரு வரும் முன்வைத்தபோது அதற்குப் பெரும் எதிர்ப்புக்
争中曾率*争率率率索啤啤兽争率事电***********剌
o

********************源↔*****爭
கிளம் பிற் று. கொழும்பிலே ஆங்கிலப் பாடசால் ஒன்றை ஆரம்பிப்பதற்கான ஆலோசனை க் கூட்ட் மொன்று, 1890ம் ஆண்டளவில் மருதானையில் நடை பெற்றபோது கூட்டம் நடைபெற்ற மண்டபத்திற்கு
வெளியே கழற்றி வைக்கப்பட்டிருந்த அறிஞர் சித்தி லெவ்வை, வாப்பாச்சி மரைக்கார் ஆகியோரது பாதணி களில் மாட்டுச்சாணத்தை அள்ளி வைத்துவிட்டனர். பிறிதொருமுறை கூட்டம்முடிந்து வெளியேவரும்போது இருவரது பாதணிகளுமே களவாடப்பட்டிருந்தன. அந்தளவிற்கு ஆங்கிலக்கல்விக்கு எதிர்ப்பு ம்ேலோங்கி இருந்தது.
ஆயினும் அவர்கள் தமது முயற்சிகளை க் கைவிடாது முன்னேறிச்சென்ற காரணத்தினலேதான் மருதானை முஹம்மதியா ஆண்கள் பாடசாலை உரு வாகி, அது மத்ரஸ்துல் ஸாஹிராவாகி, காலக்கிரமத் தில் இலங்கை முஸ்லிங்களின் அரும்பெரும் சொத்தான ஸாஹிருக் கல்லூரியாக மலர்ந்தது.
இத்தகைய சிறப்பான கல்வித் தொண்டினைச் செய்த வாப்பிச்சி மரைக்காரின் மகனன அப்துர் ரஹ்மானின் ஏக புதல்வரான ருஸிக் பரீத், இதே தொண்டினைத் தொடர்ந்ததில் வியப்பில்லை.
அரச சபையின் கல்விக்குழுவில் அங்கத்தினராய் இருந்தமை இப்பணியை அவருக்கு இலகுவாக்சியது. திரு. சீ. டப்ள்யூ. கன்னங்கராவைத் தலைவராகக் கொண்ட கல்விக்குழுவில் 1938 ஆம் ஆண்டிலிருந்து 1947ஆம் ஆண்டுவரை இவர் கடமையாற்றினர்.
இக்காலப்பரப்பில் முஸிக்கின் முயற்சியினல் கிராமப்புறங்களில் பல முஸ்லிம் பாடசாலைகள் நிறுவப் பட்டன. அவர் பாடசாலை நிறுவும் பாங்கு இவ்வாறு தான் இருந்தது: ஒரு கிராமத்திற்கு அவர் போவார். அங்கு ஓரிரு தினங்கள் தங்கியிருந்து கிராமத்தவர்
******************↔*

Page 6
களுடன் கல்வியினதும், பாடசாலை ஒன்று ஆரம்பிக் கப்படவேண்டியதினதும் அவசியத்தைக் கலந்து உரை யாடுவார். ஒரு துண்டு நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறிய தற்காலிகக் கட்டடமொன்று அமைக்கப்படும். இது பாடசாலையாக அங்குரார்ப்பணமாகும். அவர் கொழும்பு திரும்பியதும் அமைச்சர் கன்னங்கராவிடம் அடுத்த நாளே சென்று கிராமத்திற் புதிதாக ஆரம் பிக்கப்பட்டுள்ள பாடசாலையின் அவசியத் தேவையை எடுத்துக்கூறுவார். அதனைத்தொடர்ந்து புதிய பாட சாலை பதிவு செய்யப்படும். அப்பாடசாலைக்கு ஆசிரிய ரும் நியமிக்கப்படுவர். ருஸிக்கின் இடையரு முயற்சி யினுல் இத்தகைய பாடசாலைகள் இருநூற்று எண்பத் தெட்டு நிறுவப்பட்டன.
இலங்கையில் மத்திய கல்லூரிகள் நிறுவப்பட்ட தும் இக்காலப்பரப்பிலேயாகும். விடுதி வசதிகளுடன் இவை அமைந்திருந்தன. திறமையான மாணவருக்கு ஐந்தாம் வகுப்புப் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டு, இலவச விடுதி வசதிகளும் இம்மத்திய மகா வித்தி யாலயங்களில் வழங்கப்பட்டன. இதனுல் பெரும் தொகையான கிராமப்புற மாணவர்கள் நன்மையடைந் தனர். முஸ்லிம் மாணவர்களுக்குத் தனியான மத்திய மகா வித்தியாலயங்கள் ஆரம்பிக்கப்படல் வேண்டு மென ருஸிக் பரீத் வேண்டினர். 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி அவ்வருடத்தைய வரவு செலவுத்திட்ட விவா த த்தில் உரையாற்றும்போது முஸ்லிங்களுக்கென கிழக்கு, தெற்கு, வடக்கு, மத் திய பிரதேசங்களில் நான்கு மத்திய மகா வித்தி யாலயங்களும்; பெண்களுக்கென கல்முனைப் பிரதேசத் தில் மருதமுண் அல்லது சம்மாந்துறையில் ஒரு பிரத்தி
யேக மகா வித்தியாலயமும் நிறுவப்படல்வேண்டுமென
உரை நிகழ்த்தினர்.
முஸ்லிம் பாடசாலைகளில் உபயோகிப்பதற்காக "முஸ்லிம் பாலர் வாசகம்" எனும் நூற்ருெடர்களும்
**************
*** *****************隸
ቅ•
s
:
eģ

********************:
முஸிக் பரீதின் உந்துதலிஞல் பிரசுரிக்கப்பட்டு அப் பாடசாலைகளில் பிரயோகிக்கப்பட்டு வந்தன.
முஸ்லிம் பாடசாலைகள் நிறுவப்படுவதோடு அவற்றிற் கற்பிப்பதற்கான முஸ்லிம் ஆசிரியர்கள் நியமனத்திலும் அவர் போதிய அக்கறை செலுத்தினர். முஸ்லிம் பர்டசாலைகளுக்கு முஸ்லிம் ஆசிரியர்களே நியமிக்கப்படவேண்டும் என்னும் பிரேரணையை 27-7-48ல் மேலவையில் சமர்ப்பித்தார். இதன் பய ஞகப் பெரும் தொகையான முஸ்லிங்கள் ஆசிரியர் களாக நியமனம் பெற்றனர்.
முஸ்லிம் ஆசிரியர்களின் பயிற்சிக்காக ஆசிரியர் கலாசாலைகள் நிறுவுவதிலும் முஸிக் பரீத் மிகுந்த அக் கறை செலுத்தினர். இத்தகைய முதலாவது ஆசிரியர் கலாசாலையை வெலிகமையில் ஆரம்பிப்பதெனத் தீர் மானிக்கப்பட்டது. 1937 ஆகஸ்ட் 31ம் திகதி அரச சபையில் அதற்கான பிரேரணையை ஸேர் ருஸிக் பரீத் கொண்டுவந்தார். இத்தீர்மானத்திற்கேற்ப ஆசிரியர் கலாசாலையை ஸ்தாபிப்பதன் ஆரம்பப் பணிகளை மேற் கொள்ளுவதற்காக ருஸிக் பரிதும் குழுவினரும் வெலி கமைக்குச் சென்றனர். ஆணுல் இத்திட்டத்திற்கு அங்கு போதிய ஆதரவு கிடைக்கப்பெழுமையினுலும், ஆரம் பத்தில் நிலம் நன்கொடையளிப்பதாக வாக்குறுதி யளித்தவர் இப்போது பின்வாங்கியதாலும் அம்முயற்சி தோல்வியடைந்தது. இதன் பின்னரே அளுத்கமை தர்கா நகரில் ஜனப். ஐ. எல். எம். மகுமூதுலெவ்வை அவர்களால் வழங்கப்பட்ட நிலத்தில் ஆசிரியர் கலா சாலை நிறுவப்பட்டது.
அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையும், அளுத்கம ஆசிரியர் கலாசாலையும் ஒரே தினத்தில் 1941 நவம்பர் 1ம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. அட் டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலை 17 மாணவர்களுட னும், அளுத்கமை ஆசிரியர் கலாசாலை 18 மாணவர்
爭******************較****

Page 7
4.
喙
o
களுடனும் தமது கல்விப்பணியைத் தொடங்கின. ஆரம்பத்தில் இரண்டுமே முஸ்லிம், தமிழ் ஆண்களுக் கான கலாசாலைகளாகவிருந்தன. 1945 மே மாதத்தில் இரண்டுமே தனியாக முஸ்லிம் ஆண்களுக்கென இயங் கத்தொடங்கின. ஆசிரியப்பயிற்சி பெற விரும்பிய முஸ்லிம் பெண்கள் கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்குச் சென்றனர். 1954 ஏப்ரல் மாதத்தில் அட்டாளைச்சேன்ை ஆசிரியர் கலாசாலை முஸ்லிம் ஆண்களுக்கெனவும்: அளுத்கம ஆசிரியர் கலாசாலை முஸ்லிம் பெண்களுக் கென வும் இயங்க ஆரம்பித்து, அவ்வாறே இன்றுவரை இருந்து வருகின்றன.
ஸேர் ருஸிக் பரீத் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலைக்குப் பலமுறை விஜயம் செய்திருக்கிருர், 28-3-1945இல் இக்கலாசாலையின் சம்பவத்திரட்டுப் பதிவேட்டில் அவர் தம்கைப்படப் பின்வருமாறு எழுதி யிருக்கிருர்: 'இன்று இவ்வாசிரியர் கலாசாலைக்கு வருகைதந்தேன். அரசாங்க நிறுவனமொன்று இவ் வளவு மோசமான நிலையில் இருப்பதையிட்டு வெட் கப்படுகின்றேன். உடனடியாகக் கவனிக்கப்படவேண் டிய பல தேவைகள் இங்கு இருக்கின்றன. இக்கலா சாலைக்கு அணித்தாய் உள்ள நிலத்தினைக் கலாசாலைக் கென விரைவில் சுவீகரிக்கவேண்டும். இந்நிலத்தின் புதிய சொந்தக்காரர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித் தால் அதை உடனடியாகக் கட்டாய சுவீகரிப்பில் பெற வேண்டும். அதுவொரு வெறும் நிலத்துண்டாகும். எனவே அதனை மிக மலிவாகப்பெறலாம். இங்குள்ள மூன்று பிரார்த்தனைத் தலங்களுக்கும் பொருத்தமான இடங்களில், சிறந்த கட்டடங்களும் அமைக்கப்பட வேண்டும். இப்பதிவின் பிரதியொன்று கல்வி அமைச் சருக்கு அனுப்பப்படவேண்டுமென விரும்புகின்றேன். நானும் இதுபற்றிக் கல்விஅமைச்சருக்கு எழுதுவேன்.'
30-01-1946 இல் இக்கலாசாலைக்கு அவர் மீண் டும் வருகை தந்துள்ளார். அவருடன் ரீ. பீ. ஜாயா,
***********************争
***********************書
喙、

te
*************************:
so
வீ. நல்லையா, எஸ். தர்மரத்தினம் ஆகியோரும் சமூக
மளித்த அச்சந்தர்ப்பத்தில் நால்வருமே ஒப்பங்களிட்ட 桑,
பதிவு பின்வருமாறு கூறுகிறது: "இன்று இக்கலா” த் சாலையைத் தரிசித்தோம். விடுதி வசதிகள் முற்றிலும் *
ce
勃
போதாது. தற்போதைய ஏற்பாடுகள் மிகவும் திருப்தி யற்றனவாயுள்ளன. விடுதிகள், மேலதிக சமையல் அறை, மலசலசுடங்கள், கிணறுகள் என்பன அமைப் பதற்கான நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளப்பட * வேண்டும். இதேபோன்று வகுப்பறை வசதிகளும் o திருப்தியற்றனவாயுள்ளன. இவற்றினை வழங்குவதில் * ஏற்படும் தாமதம் கலாசாலை வளர்ச்சியினைப் பாதிக்கும்.
o
哆 ଏଠୁଁ
போதாது. தற்போதுள்ள விடுதி மேற்பார்வையாள ரினதும் வேலைப்பழு மிக அதிகமாகும். எல்லாவற்றை யும்விட மிக அவசரத் தேவையாக அரபு விரிவுரை
இங்குள்ள விரிவு ரை யாளர்களின் தொகையும் ፭
யாளர் ஒருவரை நியமிக்கவேண்டும்’.
இப்ருஹீம் ஆகியோர் ட்ெடாளேச்சேன் ஆசிரியர் கலாசாலையை ஆரம்பிப்பதில் அளித்த பங்கும் கணிச மானதாகும்.
அக்காலகட்டத்தில் மட்டக்களப்புத் தெற்கின் அரசசபை அங்கத்தினராயிருந்த எஸ். தர்மரத்தினம் கரைவாகு - நிந்தவூர் பற்றுக்களின் வன்னிமையாய் * இருந்து பிற்காலத்தில் அமைச்சராயிருந்த கேற் முதலி * யார் எம். எஸ். காரியப்பர், பிற்காலத்தில் பாராளு * மன்றக் காரியதரிசியாயிருந்த முதலியார் எம். எம்.
*
முஸ்லிம் ஆசிரியர்களுக்கெனத் தனியான தொழிற்சங்கமெர்ன்றினை நிறுவுவதிலும் ருஸிக் பரீத் பெரும்பங்கு வகித்தார். எ. எம். எ. அஸிஸ், எச் எஸ். இஸ்மாயில் போன்ருேருடன் இணைந்து இஸ்லா மிய ஆசிரியர் சங்கத்தை நிறுவுவதில் முன்னின்ருர் இதுதொடர்பாக 15-7-1953இல் இவரால் அனுப்பப் பட்ட சுற்றுநிருபமொன்று பின்வருமாறு அமைந்திருந்
西岛、
↔↔****************帝*↔爭****↔

Page 8
※·
i
"இலங்கையிலுள்ள பெரும் தொகையைக் கொண்ட சிங்கள ஆசிரியர்களும், தமிழ் ஆசிரியர்களும் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள அகில இலங்கை ஸ்தாபனங்களை நிறுவிக்கொண்டு வேலை செய்து வரும்போது சொற்பத் தொகையைக்கொண்ட சோனக ஆசிரியர்களாகிய நீங்கள், அகில இலங்கை யிலும் பிரதிநிதித்துவமுள்ள ஒரு ஸ்தாபனத்தை இன் னும் நிறுவிக்கொள்ளாமலிருப்பது வருந்தத்தக்க விசய மாகும். இந்தக் குறையை இனி யும் உங்களால் நிவர்த்திபண்ணிக்கொள்ள முடியாவிட்டால், மற்றவர்
களின் முன் நீங்கள் வெட்கித் தலைகுனியவேண்டி
வரும்.
கண்ணியமான ஒரு சமுதாயத்தை உருவாக்கு வதில் ஆசிரியர்களாகிய உங்கள் கடமை மகத்தானது. அதே நேரத்தில் உங்களுக்கிருக்கும் கஸ்டங்களையும், குறைகளையும் எடுத்துச்சொல்வதற்கும், உங்கள் அபிப் பிராயங்களை உங்கள் மேலதிகாரிகளுக்கு எடுத்துச் சொல்வதற்கும் தொழிற்சங்க உரிமைபெற்ற ஒரு ஸ்தா பனம் ஒரு தொழிற்சங்கமாய் பதியப்படவேண்டுமானுல் நீங்கள் எல்லோரும் அங்கத்தவராகவேண்டும். உங்க ளுடைய அங்கத்துவ விண்ணப்பப்பத்திரங்களைக்கொண் டும், நீங்கள் கிரமமாய் கொடுத்துவரும் சந்தாப்பணத் தையும் கொண்டுதான் உங்கள் சங்கத்தின் உண்மை யான அங்கத்தவர்கள் எத்தனை பேர் இருக்கின்ருர்கள் என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்ளும், என்ன காரணத்தைக்கொண்டும் உங்களில் சிலர் அங்கத்த வராய்ச் சேராதிருந்தால் ஒருவேளை உங்கள் ஸ்தாபனம் தொழிற்சங்கமாய் பதியக்கூடிய அந்தஸ்தை இழக்கக் கூடும். இப்படி நிகழ்ந்தால் உங்களில் மிகவும் ஊக்க மும், முயற்சியும், அனுதாபமுமுள்ள சிலரின் முயற்சிக ளெல்லாம் பாழாகிவிடும். பின் அவர்களைக் குறை கூறுவதில் பலனில்லை. இந்த ஆபத்தை நீக்க நீங்கள் செய்யவேண்டிய முதலாவது கடமை சந்தா செலுத்தி
毫*********發@*****↔
****毒*臺******

e
***令******
அங்கத்தவராகுவதுதான். தொழிற்சங்கங்கள் அடிக்கடி அரசாங்க ஆடிட்டர்களால் பார்வையிடப்படுவதால் நீங்கள் ஒழங்காய் சந்தா செலுத்தி வராவிட்டாலும் உங்கள் அங்கத்துவம் நிலைக்காது. இப்படி நிகழ்ந்து சங்கத்தின் சக்தி குறைந்தால் உங்கள் சங்கம் தானகவே தொழிற்சங்க உரிமையை இழந்துவிடும். இந்த நிலைமை வராது பாதுகாக்க நீங்கள் ஒவ்வொருவருமே ஒழுங் காய் சந்தா செலுத்திவரவேண்டும். மிகவும் பிரயாசை யோடும் முயற்சியோடும் தொடங்கப்பட்ட, அரபுத் தமிழ் ஆசிரியர் சங்கம் இப்படியான ஒத்துழைப்பு இல்லாமையால் தொழிற்சங்கமாய்ப் பதியவே முடி யாமற் போனதை அறிந்து நான் மிகவும் வருந்து கிறேன். இதற்காக நிருவாகிகளைக் குறை கூறிக்கொண் டிருப்பதில் பயனில்லை.
சோனக ஆசிரியர் அனைவருக்குமே புதிதாய் வந்துகொண்டிருக்கும் ஆபத்தை எதிர்த்துப்போராட ஒரு ஸ்தாபனம் அவசியம் என்பதை உணர்ந்து அதை நிறுவத்தான் 1-8-1953 இல் கொம்பனித்தெரு அர சினர் பாடசாலையில் உங்கள் மகாநாடு நடைபெறு கிறது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் நண்பர்களை யும் அழைத்துக்கொண்டு சமூகம் தருவதோடு, அன்று நிறுவப்படும் அகில இலங்கை ஸ்தாபனத்தில் அங்கத்த வராகி அதை ஒரு சக்தியுள்ள ஸ்தாபனமாக்க உங்க ளால் இயன்ற உதவி புரியுமாறு உங்கள் எல்லோரை யும் அன்பாய் வேண்டுகிறேன். அது தொழிற்சங்கமாகி உங்களுக்காகத் தலைநிமிர்ந்து கடமை செய்யவேண்டு மானல் நீங்கள் எல்லோருமே அங்கத்தவராகவேண்டு மென்பதை மறவாதீர்கள். இதை உங்கள் நண்பர் களுக்கும் அறியப்படுத்துங்கள்."
முஸிக் பரீதின் இவ்வேண்டுகோளுக்கினங்கவே 1 - 8 - 1953 இல் கொழும் பு கொம்பணித்தெரு அரசினர் முஸ்லிம் பாடசாலையில் (இன்றைய அல்/
↔↔************************↔↔

Page 9
++++++++++++++++++++++++++ s இக்பால் மகாவித்தியால்யம்) நடைபெற்ற கூட்ட * மொன்றில் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்
*
ஆசிரியர் கலாசாலையின் அப்போதைய அதிபர் ஐ. எல். «» எம். மசூர் கூட்டத்திற்குத் தலைமைவகித்தார். இந் s நாட்டில் அவ்வேளையில் கடமையாற்றிக்கொண்டிருந்த 324 முஸ்லிம் ஆசிரியர்களும் இதில் அங்கத்தவரா கினர். இலங்கை முஸ்லிங்களிடையே முதன்முதலாகத் தோன்றியதும், இன்றுவரை உள்ளதுமான ஒரேயொரு தொழிற்சங்கம் இதுவேயாகும்.
噪、 அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அட்டாளைச்சேனை டி
激
፵w
*
彝、
அரபு ஆசிரியர் நியமனத்திலும் ஸேர் ருஸிக் பரீ துக்குப்பெரும் பங்குண்டு. அத்தகைய நியமனம்தோற்று விக்கப்படுவதற்கு முன்னர் பெரும்பாலான மெளலவி களின் பொருளாதார வளம் மிகவும் குன்றியிருந்தது. மதரஸாக்களிலிருந்து வெளியேறும் மெளலவிகள் எவ் " வித அரச தொழில்வாய்ப்பும் அற்ற காரணத்தினுல், சமூக - பொருளாதார அந்தஸ்தினைப் பெறமுடியா திருந்தனர். அவர்களுக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்த வுடன் இந்நிலை மாறியது.
4-8-1936 இல் ஸேர் ருஸிக் பரீத் அரச சபை யில் பிரேரணை ஒன்றினைக் கொண்டுவந்தார். முஸ்லிம் மாணவர்களுக்கு அரபு மொழியினைப் போதிப்பதற் காக மெளலவிகள் நியமிக்கப்படவேண்டும் என்று அப்பிரேரணை குறிப்பிட்டது. அப்போது கம்பளை அங் கத்தவராகவிருந்த ஆர். எஸ். எஸ். குணவர்த்தணு இதனை வழிமொழிந்தார். இதனையடிப்படையாகக் கொண்டே அரபு ஆசிரியர் நியமனம் நடைபெற ஆரம் பித்தது.
இவ்வாறு நியமனம்பெறும் அரபு ஆசிரியர்களின் கற்பித்தலை மேற்பார்வை செய்வதற்காக அரபுக்கல்வி அதிகாரிகள் நியமிக்கப்படவேண்டும் என்னும் பிரேர
****率

*字亭旁喙学啤峰率率牵爱哆哆率牵亭亭亭曾旁事牵曾喹率率*
ணையை 15 - 6 - 1941 இல் அரச சபையில் கொண்டுவந்தார். இதுவும் நிறைவேற்றப்பட்டு அத் தகைய நியமனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவ்வாறு நியமனம்பெற்ற ஒருவர் காலக்கிரமத்தில் கல்விப்பணிப் பாளராகவும் உயர்ச்சிபெற்ருர். இலங்கைப் பல்கலைக் கழகத்தில் அரபுத்துறையொன்றினை ஆரம்பிப்பதிலும் அவரின் பங்களிப்பு கணிசமானதாகும்:
இலங்கை சுதேச மருத்துவக்கல்லூரியில் யூனணிப் பிரிவு இன்றுவரை நிலைத்துநிற்பதற்கும் ஸேர் ருஸிக் பரீத் காரணமாயிருந்திருக்கின்ருர், யூனணி வைத்தியம் விசேடமாக முஸ்லீங்களினல் பரம்பரையாக மேற் கொள்ளப்பட்டு வருவதாகும். இதைப்பற்றி ஸேர் அலெக்சாந்தர் ஜோன்ஸ்ரன் பின்வருமாறு கூறுகிருர்
'அரபிகள் இலங்கையில் புகுத்திய முக்கிய மருத்துவமுறைகளுள் அவிசென்னுவின் முறையும் ஒன் ருகும். நான் இலங்கையில் இருந்த காலத்தில் இவ் வைத்திய முறையின் பல ஏட்டுப்பிரதிகள் முஹம்மதிய மதத்தலைவர்களாலும், வர்த்தகர்களாலும் என்னிடம் கொண்டுவரப்பட்டன. இவை நேரடியாகவே பக்தாத் தில் இருந்து பெறப்பட்டுப் பல நூற்றண்டுகளாக பரம்பரையாகத் தமது குடும்பங்களின்வசமிருந்து வருவ தாக அவர்கள் கூறினர்.”*
இவ்வைத்தியத்தைக் கற்பிப்பதற்காக யூஞனிப் பிரிவு இலங்கை சுதேச மருத்துவக்கல்லூரியில் நீண்ட காலமாக இருந்துவந்தது. அங்கிருந்த ஏனைய இரண்டும் ஆயுள்வேதம், சித்தா என்பனவாகும். 1947 இல் நிய மிக்கப்பட்ட ஆணைக்குழுவொன்று யூனணிப்பிரிவை மூடிவிடவேண்டும் என்றும், அத்துறையைக் கற்க விரும்பும் மாணவர் இந்தியாவிற்குச் செல்லலாம் என வும் சிபார்சு செய்தது. இத்தகைய முடிவை ருஸிக் பரீத் பலமாக எதிர்த்தார். 1948 ஜனவரி 22ஆம்
i is is it is is piti i like:
o
i

Page 10
*↔*↔*******藝**
*
*↔邨****
திகதி மேலவையில் இவ்வாணைக்குழுவின் விதந்துரை யினை மிகக்காரசாரமாகக் கண்டித்தார். இப்பலமான் எதிர்ப்பின் விளைவாகவே யூஞனிப்பிரிவு மூடப்படுவது நிறுத்தப்பட்டு, இன்றுவரை சுதேச மருத்துவக்கல்லூரி யில் நிலைத்து நிற்கிறது.
முஸ்லிம் பெண்கல்வி முன்னேற்றத்திலும் அவர் தீவிர கவனம் செலுத்திஞர். இப்பெண்களுக்கெனத் தனியான பாடசாலைகள் நிறுவப்படவேண்டுமென 4-8-43இல் அரச சபையில் மசோதா ஒன்றினை க் கொண்டுவந்தார். இதனைத்தொடர்ந்தே திஹாரிய, கஹட்டோவிட்ட போன்ற பல இடங்களில் அரசாங்கம் அத்தகைய பாடசாலைகளை ஆரம்பித்தது.
இன்று கொழும்பில் தலைசிறந்து விளங்கும் முஸ் லிம் மகளிர் கல்லூரி, ஸேர் முஸிக்கின் சொந்த நிலத் திலும், கட்டடத்திலும், பணத்திலும், முயற்சியிலும் ஆரம்பிக்கப்பட்டதாகும்.
"இலங்கைச் சோனக மகளிர் சங்கம் முஸ்லிம் பெண்களுக்கென பாடசாலையொன்றினைப் ஆரம்பிப்ப தற்கான வழிகளை ஆராய்ந்துகொண்டிருக்கையில் ஸேர் முஸிக் பரீத் அவ்வியக்கத்தின் துணைக்கு வந்தார். தனக்குச் சொந்தமான அரை ஏக்கர் நிலத்தையும், அதிலுள்ள நான்கு தற்காலிகக் கட்டிடங்களையும் இப் பாடசாலையை ஆரம்பிப்பதற்காக நன்கொடையாக வழங்கினர். நீர் விநியோகம், மின்சாரம், மலசலகூட
வசதிகள் யாவும் அங்கிருந்தன. எவ்வித வாடகையும்
பெருதே அவர் இதனைக் கொடுத்தார். காலக்கிரமத் தில் தமது மரணித்த மகள் ஹாஜராவின் நினைவாக முஸ்லிம் பெண்களின் வளர்ச்சிக்காக இச்சொத்துக்கள் அனைத்தையும் பூரண நன்கொடையாகவ்ே வழங்கி விட்டார்.
源******↔↔
i

ફ
go مه o
ஒரு பாடசாலையை ஆரம்பித்தல் இலகுவான தல்ல. ஆயினும் ஸேர் ருஸிக் பரீத் தைரியமாக அத் துறையில் இறங்கினர். அரசசபையினதும், அதன் கல்விக்குழுவினதும் அங்கத்தவராய் இருந்த அவர் முஸ்லிம் பெண் கல்வியில் அரசாங்கம் முழுக்கவனமும் எடுக்குமாறு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார்.
1946 செப்டம்பர் 9 ஆம் திகதி இரண்டு ஆசிரியை
சளுடனும் 20 மாணவிகளுடனும் இப்பாடசாலை ஆரம் பித்தது. இங்கு கற்பிக்கப்படும் ஆங்கிலக்கல்வியை நாட்டின் எல்லாப் பகுதிகளிலுமுள்ள மாணவிகளும் பெறும்பொருட்டு விடுதியொன்றும் ஆரம்பிக்கப் பட்டது.'
இவ்வாறெல்லாம், கல்வித் துறை யின் பல கோணங்களிலும், ஸேர் ருஸிக் பரீத்தின் தொண் டினைக் காண்கின்ருேம். அதனலேயே இந்நாட்டு முஸ் லிங்களின் கல்வி வளர்ச்சிக்குழைத்த மாபெரும் தலை வர்களுள் ஒருவராக அவரைக்கொள்கிருேம்.
*發*********較
********藝,

Page 11


Page 12