கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காத்தவராயன் கூத்து

Page 1
இடம் - கொழும்பு பம்ப
யாழி இந்துக் கல லுரி
ag, I
 

லூரி மான வரிகள்
ங் ஆப்
ரிட்டி சரள வதி மணி டபம்
ழைய மாணவர் II, 5; III
மி பு

Page 2

(S
வாழிய யாழ்நகர் இந்தக்கல் லூரி வையகம் புகழ்ந்திட என்றும் (வாழி) இலங்கை மணித்திரு நாட்டினில் எங்கும் இந்த மதத்தவர் உள்ளம் இலங்கிடும் ஒருபெருங் கலையகம் இதுவே இளைஞர்கள் உள மகிழ்ந் தென்றும் கலைபயில் கழகமும் இதவே - பல கலைமலி கழகமும் இதவே - தமிழர் தலைநிமிர் கழகமும் இதவே! எவ்விட மேகினும் எத்தயர் நேரினும் எம்மன்னனை நின்னலம் மறவோம் என்றமே என்றுமே என்றும் இன்புற வாழிய நன்றே இறைவன தருள் கொடு நன்றே! ஆங்கிலம் அருந்தமிழ் ஆரியம் சிங்களம் அவைபயில் கழகமும் இதவே! ஓங்குநல் லறிஞர்கள் உவப்பொடு காத்திடும் ஒருபெருங் கழகமும் இதுவே! த்திடும் ஒளிர்மிகு கழகமும் இதுவே! உயர்வுறு கழகமும் இதுவே! உயிரண கழகமும் இதவே! தமிழரெம் வாழ்வினிற் தாயென மிளிரும் தனிப் பெரும் கலையகம் வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! தன்னிகர் இன்றியே நீடு
தாரணியில் வாழிய நீடு
யாழ். இந்தக் கல்லூரி - 021-222-2431, 021-222-2553 G

Page 3
d ஆசிரியர் செய்தி
C
எமது இந்து அன்னைக்கு வயது 113 ஆகிவிட்டது. மனிதரிற்கு அழகு சேர்ப்பது இளமை ஆனால் எமது அன்னைக்கு அழகு சேர்ப்பது பழமை. சுவாமி விவேகானந்தர் மிதித்த புனித மண் எமது இந்து மண். இதில் விரும்பியோ விரும்பாமலோ கால் பதித்தவர்கள் கெட்டதாக வரலாறு இல்லை. இந்துவின் மைந்தர்கள் யாவரும் ஏதோ ஒரு துறையில் வல்லவர்கள். போராட்டத்தில் இருந்து பொறியியல் வரை தடம் பதித்தவர்கள். அன்பின் இந்துவே ஒரு கணம் சிந்தித்து பாருங்கள் இன்று நீங்கள் இந்நிலைமையில் இருப்பதற்கு காரணம் இந்து அன்னை என்பதை மறக்காவிட்டால் சரி. . . . . .
இந்து கல்லூரி செல்வங்கள் இன்று “காத்தவராயன் கூத்து ஒன்றை மேடையேற்றுகின்றனர். கூத்து முடிந்தவுடன் முடித்து விடாது தொடர்ந்தும் கல்லூரியின் ஞாபகம் உங்களின் மனதில் தடம் பதிக்க வேண்டுமென்பதற்காக தான் இம்மலர் உங்களின் கைகளில் தவழ்கின்றது. அத்துடன் நின்றுவிடாது உங்கள் (எங்கள்) பழைய மாணவர்களை அணிதிரட்ட, வருங்காலத்தில் அனைவரும் ஒன்று கூடி
கல்லூரி வளர்ச்சிக்காக பணியாற்றிட இம்மலர் முதற்படியாக அமையும்
என நான் திடமாக நம்புகிறேன்.
அத்துடன் இம்மலரை வெளியிட ஆசிச்செய்திகளை அனுப்பிய அனைவரிற்கும், விளம்பரங்களை தந்து உதவியவர்களுக்கும், விளம்பரங்களை சேகரிக்க உதவிய அனைவரிற்கும், எமது விழாவிற்கு நிதியுதவி செய்த அனைவரிற்கும், அச்சிட்டு உதவிய “Global
Graphics” ஸ்தாபனத்திற்கும் யாழ். இந்து பழைய மாணவர் சங்கம்
(கொழும்பு) சார்பில் எனது மனமார்ந்த நன்றிகள்.
“வாழிய யாழ்நகர் இந்துக் கல்லூரி வையகம் புகழ்ந்திட என்றும்”
நன்றி.
Eng. கு. பார்த்திபன் --94 77 753.1350
rootlk(a)yahoo.com \ S) G
LL LL LLLLSLLLSSSS LL Y SLL Y LL S LSSSS Y L LS L L S Y LL SS Y Y LSSSSSS LLL LL LSS
- •܀
w

*。 。盗 - áæ% # ? QS 基磁 : , -sards
Mirtisty Ministry 2*3.2.1, கான் விதி, "osephe : o–2õäo ధ్కng:-)ణి. jax : ፳፩፱-3354Sጏ3 ఏ%, , ; , Jr, ck, t.-::ሩ::ኝ tratesheesires. භූකදුඹී-04.
248 2:l sat Rai,
: இத்து சமய விவகார அலுவல்கள் அமைச் சிச்
Jaffnz Regional Office හින්ඳු ආගමීක කටයුතු පිළිබඳ අමාතාන්‍ය
fina Regional Office • ع. ع. .. 633ڑ223ھ ۔ x1ن پہlgo}pxیہசெயலகம் ANISTER (JF HIN KSP.KIOSAFFARS T سیستمtع issix, w sy: ဖြီး၌ఓ స్త్రచికి దాడుల్లది ou rabbin 8 : u633, au suyait, L1.2. Fشx 21-234 gcಥೂ. භියාගරකාජරා මහේස්වරන්, පා.ම.
district Seretariat
Thiyagarajah Maheswaran, M.P.
oa. 11.200 ج யாழ்ப்பாணம் இந்தக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்ததுள்ள கலைவிழாவுக்கான வாழ்த்துச் செய்தி
யாழ்ப்பானம் இந்துக் கல்லுரி பழைய மானவர் சங்கத்தின் கொழும்புக் கிளையினர் ஏற்பாடு செய்துள்ள கலை விழாவை முன்னிட்டு வெளியிடப்படும், சிறப்பு மலருக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன். r
யாழ் நகரில் சிறந்த முன்னணிப் பாடசாலையான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கற்றல் செயற்பாடுகளுடன் கலாச்சார நிகழ்ச்சிகள், விளையாட்டுத்துறை, சமுதாயப்பணிகள் ஆகியவற்றில் மாணவர்களை ஈடுபடுத்துவதன் முலம் அவர்களுடைய குணநலன்களையும் ஆளுமைத்திறனையும் வளர்த்து வருவது மிகவும் பாராட்டத்தக்கதாகும். இப்பணிக்கு கல்லூரியின் கொழும்புக் கிளை மகத்தான பங்கினை ஆற்றி வருகின்றது என்றால் மிகையாகாது.
நவம்பர் 9ம் திகதி நடைபெறும் கலை நிகழ்ச்சிக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
o ༽མ 2 ཅ་ ܕ݁ܗܶܟܬGܝ
தி. மகேஸ்வரன், பா. உ.
இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சர்
Residence-Colombo Residence - Jaffna
బ్ల, 3, 21 జrజజ• ango- ஃ,ே களனி வீதி, யாழ்ப்பாம். {{f Eu5 జిణ చgā-శ7. 2&%, පලීෂී කුංක්‍ය, යාපනඤ. ? : šoš. VY§erassus Xšx. Čaistial x-i}°. 383 :عةt 8غم نفيعrجرج -
3.8 x 3-84 2హాపః
S αι
Z SZ SDSSSLSSSSSLL Z Z YLLS Z LLL LLLSLLLLS LLL Y YSSSS Z SY YSLSL LLLLS S SLL LSSLSS S Z ZSYLSLSSLL SLLSLL Z SZ LLLLLSY

Page 4
யாழ். இந்துக் கல்லுரரி அதிபரினி வாழ்த்துச் செய்தி
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கொழும்புக் கிளையினரின் ஏற்பாட்டில் நடைபெறுகின்ற “காத்தவராயன் கூத்து” விழாவிற்கு ஆசி கூறுவதில் அக மிக மகிழ்கின்றேன்.
“கற்க கசடறக்கற்பவை கற்றபின் நிற்க அதற்குத்தக” என்ற மகுட வாசகத்தை தாரக மந்திரமாகக் கொண்ட எமது கல்லூரி கல்வியிலும் விளையாட்டுத்துறையிலும் கலை கலாச்சாரத் துறையிலும் வளர்ச்சி பெற்றுள்ளது. இன்றைய நிகழ்வு உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவதோடு கல்லூரி பற்றிய மதிப்பீட்டினை ஊகிக்க வைக்கும் என்பது எனது அபிப்பிராயமாகும். மாணவர்களின் கலைத்திறனை வெளிக்கொணர சந்தர்ப்பம் வழங்கிய அனைத்து நல் நெஞ்சங்களையும் பாராட்டுகின்றேன். எதிர்காலத்திலும் உங்கள் அனைவரதும் ஆதரவு தொடர்ந்து கிட்ட வேண்டுமென கல்லூரியில் எழுந்தருளி அருளாட்சி புரிகின்ற சிவஞான வைரவப் பெருமானை வணங்குவதோடு உங்கள் எல்லோருக்கும் திருவருள் கடாட்சம் கிட்டவேண்டுமென இறைஞ்சுகிறேன்.
历 O
எமது எதிர்காலத்திட்டங்கள் - 2994
கணிணிக் கல்வியை அபிவிருத்தி செய்தல், ஆங்கில மொழி மேலும் சிறப்பு நிலை எய்த வழிகாட்டல் ஆங்கில மொழி மேலும் சிறப்பு நிலை எய்த வழிகாட்டல். விளையாட்டுத்துறையின் வளர்ச்சியில் மாணவர் கூடியளவு பங்குபற்றச் செய்தல். நவீன நுட்பங்களை அறிமுகம் செய்தல்.
:
5. விடுதிச்சாலை வசதிகளை மீண்டும் ஏற்படுத்திக் கொடுப்பதன் வாயிலாக
தூர இடத்து மாணவர் கல்விக்கு உதிவிபுரிதல். 6. பழைய பிராத்தனை மண்டபத்தையும் இணைந்த கட்டடத் தொகுதி
யினையும் அழகுறச் செய்தல். 7. கல்லூரியின் கவிநிலை (Schoo Climate) மேலோங்கச் செய்தல்.
"வாழிய யாழ்நகர் இந்துக் கல்லூரி வையகம் புகழ்ந்திட என்றும்”
அ. சிறிக்குமரன்
அதிபர்.
யாழ். இந்துக் கல்லூரி. (021-222-2431)
S) G
 
 

QS கொழும்புக்கிளை நிறைவேற்றுத்
தலைவரின் ஆசிச் செய்தி
எம்மைக் கல்வியூட்டி, சீராட்டி, ஒழுக்கசீலர்களாக வளர்த்த
இருத்தல் வேண்டும். அந்த வகையில் எமது கொழும்புக்கிளை உறுப்பினர்கள் கல்லூரியின் தேவைகளுக்கு உதவுவதற்கு தம்மை அர்ப்பணித்துள்ளார்கள்.
என்ன பணிகளைச் சாதிக்க வேண்டுமாயினும் அதற்குப்பணம் தேவைப்படுகிறது. எமது கிளையின் நிதியைப் பெருக்குவதற்காக “காத்தவராயன் கூத்து’ நாடகத்தை மேடை ஏற்றி எமது கல்லூரி மாணவர்களின் நடப்புத்திறன்களையும், மக்களுக்கு எடுத்துக்காட்ட இந்தக் கூத்தின் மூலம் நாம் எதிர் பார்க்கிறோம். இக்கூத்தினை
நன்றிகள்.
காத்தவராயன் கூத்து தமிழ் நாட்டின் ஒரு பாரம்பரிய நாட்டுக் கூத்தாகும். இந்தக் கூத்தை அக்காலத்து மக்கள் விடிய விடிய ஆடிக்களிப்பார்கள். ஆனால், நாம் அதனை அவ்வாறு செய்யாது மிகச் சுருக்கமாக இக்கூத்தினை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.
இக்கூத்தினை நடத்துவதற்கு நிதி உதவி, சரீர உதவி, போக்குவரத்து வசதி. மண்டபத்தைப்பாவித்தல், மண்டப ஒழுங்கு, இருப்பிடவசதிகள், ஆகிய துறைகளிலும் நிதி உதவி, சேகரிப்பு ஆகிய துறைகளிலும் எமக்கு உதவிய எமது பழைய மாணவர்களுக்கும், நலன்விரும்பிகளுக்கும், எமது மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறோம். இக்கூத்தினை மேடையேற்றுவதற்கு ஆலோசனைகள் புரிந்து உறுதுணையாக இருந்த இன்றைய விழாவின் பிரதம விருந்தினர் இந்து கலாசார அமைச்சர் மாண்புமிகு தியாகராஜா மகேஸ்வரன் அவர்களுக்கும் எமது விஷேட நன்றிகளைச் சமர்ப்பிக்கிறோம்.
வெ. சபாநாயகம் வெற்றிவேலு சபாநாயகம் கொழும்புக்கிளை நிறைவேற்றுத்தலைவர்
011-2694.914 Al G2 Manning Town Flats,
Colombo - 08
G
ܢܝܪ
... assausales ------------
எமது கல்லூரி அன்னைக்கு நாம் என்றும் கடமைப்பட்டவர்களாகய்
நடத்துவதற்கு எமக்கு ஆதரவு நல்கிய சகலருக்கும் எனது மனமார்ந்த

Page 5
2) -
யாழ். இந்துக் கல்லூரி பழைய τΣπαταύ. நம்பிக்கை நிதிய தலைவரினி வாழ்த்துச் செய்தி
CS
எமது கல்லூரித் தாய் எத்தனையோ சேய்களை வளர்த்து கல்வி புகட்டி, நிபுணர்கள் பலருக்கு அடித்தளமிட்டு எமது நாட்டிலேயே தலைசிறந்த ஒரு கல்விக் கூடமாக விளங்கி வருவது நாம் அறிந்ததே. இந்தத் தாயின் மடியில் வளர்ந்த சேய்களாகிய தாம் தற்போது தாயின் மடியில் தவழும் மாணவச் செல்வங்களை அவர்களுடைய திறமையைக் காணி பிப்பதற்குச் சந்தர்ப்பம் கொடுக்கவேணி டியவர்களாக இருக்கின்றோம். இந்த வகையில் நாம் கல்லூரி மாணவர்களை கொழும்புக்கு அழைத்து அவர்களின் கலைநிகழ்ச்சியை இங்கு நடத்தி ஆண்டுகள் மூன்று உருண்டோடிவிட்டன. 3 : Wo , ...
இப்பொழுது நடைபெற இருக்கும் காத்தவராயன் கூத்து நிகழ்ச்சி எமது சங்கம் எடுக்கும் ஒரு பெருமுயற்சியாகும். இதில் எமது பழைய மாணவர்கள் ஒன்று திரண்டு உழைப்பது நாம் வரவேற்று வாழ்த்த வேண்டிய ஒரு செயலாகும். அத்துடன் 1994 இல் நடைபெற்ற பாரிய
கலை நிகழ்ச்சிக்குப் பின்னர் இளைய தலைமுறை உறுப்பினர் மிகவும்
ஆர்வத்துடன் செயலாற்றுவதை இன்று காணக்கூடியதாக உள்ளது. அவர்களை வழிநடத்தி இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நிறைவேற்ற அயராதுழைக்கும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவருக்கும் அவருடைய பணிக்குழுவுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன். அத்துடன் நிகழ்ச்சி இனிதே நட்ைப்ெற் அருள்புரியும்படி எல்லாம். வல்ல சிவஞானவைரவப் பெருமானை வணங்கித் துதிக்கின்றேன்.
வி. கயிலாசபிள்ளை
தலைவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் நம்பிக்கை நிதியம். 2003.10.27. w ....་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
---- بنا؟
 
 
 

ܝܪ
---------
நடப்பாண்டு செயற்பாடுகளும், தொடரும் பணிகளும்
எமது சங்கம் பாடசாலையின் வளர்ச்சியில் முக்கிய பங்கினையாற்றி வருவதை யாவரும் அறிவீர்கள். 2003 ஆம் ஆண்டு புதிய நிர்வாகம் பொறுப்பேற்றதில் இருந்து நடைபெற்ற பணிகளையும் மேற்கொண்டு நாம் செய்ய வேண்டிய பணிகளை தங்களுக்கு அறிவிக்க வேண்டிய கடமை எமக்கு உண்டு.
2002 ஆம் ஆண்டு நடைபெற இருந்த பழைய மாணவரை கெளரவித்தல் நிகழ்ச்சியை நாம் இவ்வாண்டு நிறைவு செய்தோம். இந்நிகழ்ச்சியில் டாக்டர் தா. சோமசேகரம், திரு. க. பரமேஸ்வரன் திரு. க. சிவராமலிங்கம் ஆகியோர் கொளரவிக்கப்பட்டனர். இப்பணி மேலும் தொடர்ந்து நடைபெறும்.
தற்போது கல்வி கற்கும் மாணவர்களை ஊக்கிவிப்பதற்காக 2002 ஆம் ஆண்டு, 2003 ஆம் ஆண்டு க. பொ. த (உயர்தரத்தில்) விசேட சித்தியடைந்த இரு மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கெளரவித்தோம். '
விடுதியை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம். சுவிஸ்சிலாந்து நாட்டின் பழைய் மாணவர்கள் மூலம் குசினியை புனரமைக்க கல்வித் திணைக்களத்தின் அனுமதியை பெற்றுள்ளோம். இப்பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு எமது உறுப்பினர்கள் மூலம் இவ்வருடத்திற்கான புலமைப் பரிசில்களை அதிபருக்கு அனுப்பி உள்ளோம். . ::::.::::::: 3 , نہ }..........:::... بعد جب ۔ ؟',
கணனி கற்றலுக்கும், ஆங்கில மொழி பாடநெறிக்கும் எமது சங்கம் உதவி செய்து வருகின்றக
G

Page 6
CS
பாடசாலையின் பெளதிக வளங்களை பெற்றக் கொள்ள கல்வி அமைச்சுடன் எமது முன்னைய முகாமைக்குழுவினர் சமர்ப்பித்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கையை நாம் மேற்கொண்டு உள்ளோம். . . . . . .
இந்து கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கெளரவ திரு. தி. மகேஸ்வரனுடன் எமது முகாமைக் குழுவின் கலந்துரையாடலின் மூலம் பாடசாலைக்கு முச்சக்கர வண்டியை வழங்க முன்வந்துள்ளார். இது விரைவில் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்படும்.
அத்துடன் இன்றைய நிகழ்ச்சிக்கு மாணவர்களை யாழ்ப்பாணத்தில் இருந்து வரவழைக்கவும் அவர் களது தங்குமிடவசதிகளையும் இவ்அமைச்சு பொறுப்பேற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றேன்.
பாடசாலையின் அபிவிருத்திக்கென அடுத்த வருடம் தேசிய மகாநாடு ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளோம். இது சம்பந்தமாக சகல பழைய மாணவர் சங்கத்தினருக்கும் அறிவித்துள்ளோம். இதன் மூலம் ஒவ்வொரு சங்கமும் பாடசாலைக்குரிய வேலைத்திட்டத்தை பொறுப்பேற்று பாடசாலையை குறுகிய காலத்திற்குள் அபிவிருத்தியடைய இலகுவாக இருக்கும் என கருதுகின்றோம்.
பாடசாலையின் கல்வி வளர்ச்சி சம்பந்தமான ஒரு முழுமையான கலந்துரையாடல் மிக விரைவில் யாழ்ப்பாணத்தில் நடைபெற் ஏற்பாடு செய்கின்றோம். இதன் மூலம் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டின் எமது ஒத்துழைப்பை பாடசாலை நிர்வாகத்திற்கு வழங்க முடியும்.
யாழ் பழைய மாணவர் சங்கத்தினரின் ஒத்துழைப்பை பெற்ற
பாடசாலையை அபிவிருத்தியடைய தங்களின் பூரண ஒத்துழைப்பை எதிர் பார்க்கின்றேன். இன்றைய நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு செய்த
لهسسٰتا؟
 

Z Z LS L Z L ZS SZ ZLSZ Z L LSSSSS Z SZ LS Z L SYL Z L SY LLLLLSLLL Y YSS
(S
அனைத்து பழைய மாணவர்களுக்கும், எமது தமிழ் உணர்வுடைய சகோதரர் சகோதரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்நிகழ்ச்சி நடாத்துவதற்கும், எமது கூட்டங்களை நடாத்து வதற்கு இவ் இடத்தை எமக்கு வழங்கிய இந்து விருத்தியா
அபிவிருத்தி சங்கத்தினருக்கும் எமது நன்றிகள்.
இவ் விழாவிற்கு வருகை தந்து எம் மாணவரின் ஆக்கங்களுக்கு ஊக்குவித்த அனைவருக்கும் எமது நன்றிகள்.
இந்நிகழ்ச்சியை தயாரித்து உதவிய ஆசிரியர்களுக்கும்,
மற்றும் பக்கவாத்தியம் வாசித்த அனைவருக்கும் நன்றிகள்.
அத்துடன் எமது அதிபருக்கும், யாழ் இந்துக் கல்லூரி யாழ்ப்பான பழைய மாணவ சங்க தலைவர், செயலாளர், மற்றும் அனைவருக்கும் எமது நன்றிகள்.
எமக்கு உதவியளித்த எமது முகாமைத்துவ உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகள், தொடர்ந்தும் எமக்கு பழைய மாணவர்கள் தமது பூரண ஆதரவை தர வேண்டும் என கேட்டுக் கொண்டு தொடரும் பணியில் எல்லோரும் பங்குபற்றுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி
ப. பரமேஸ்வரன் கெளரவ செயலாளர்.
G ܝܪ

Page 7
の
Patrons Hon. Deshumanya S. Sharvananda S. Gunaratnam V. Kailasapillai K. ParmeaSwaran W. S. Senthilnathan Dr. T. Somasekaram Hon. K. Sripawan Dr.V. Aimbalavarlar
President Ex- officio A. Srikumaran Principal Jaffna Hindu College Jaffna Tel: O21 222243 i 021 222 2553 E-mail: principal (@jhc.lk
President Executive V. Sabanayagam . . " Al G2 Manning Town Flats Colombo 8 Te: 2694914
Vice Presidents M. N. Asokan A. Kathiravelupillai
W. S. Kuruparatnam
K. Mahalingam
S. Raghavan
Eng. N. Saravanapavananthan
T. Satchithananthan
༽
JAFFNA IINDU COLLEGE OLD BOYS ASSOCATION COLOMBO COMMITTEE MEMBERS
Hony Secretary P. Parameswaran 56, Rajasinghe Road Colombo - 06. Tel: 2361769 ppwarangyahoo.com
Hony. Asst. Secretary S. Anuraj
Hony, Treasürer - V.Sivanesan . .
19, 3/1 W.A. Silva Mw Colombo 6 Tel: 2365479 Email: sivav (a)cbsl.lk
Hony. Asst. Treasurer T. Sivagnanaranjan
Committee Members S. Ariyaratnam U. Jeyatheepan S. Kugathasan Dr. N. Kumaraguruparan Dr. K. Nandakumar K. Neelakandan P. Paherathan .
Q
G. Partheepan frcotikiyahoo.com)
N. Thayanandhan S. Thilanadarajah T. Thirukumaran
G
 
 

の QS கலைபயில் கழகமாம் இந்துவினி "காத்தவராயனி சிந்து நடைக் கூத்து"
ஈழத்தில் வாழ்கின்ற தமிழர்கள் தத்தமது பிரதேசங் களுக்குரிய தனித்துவமான கலைபண்பாட்டு அம்சங்களை தமது அடையாளங்களாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். எனினும் இவற்றைக் கடந்த நிலையில் ஒட்டு மொத்தமான கலை பண்பாட்டு இணக்கப்பாடொன்றையும் நாம் காணக் கூடியதாக இருக்கின்றது. இவ்வொன்றிணைந்த நிலையைக் காட்டும் சுட்டியாக ஈழத்துத் தமிழ்க் கூத்து மரபு காணப்படுகின்றது. பல்வேறு கூத்து மரபுகள் எம்மிடையே பயிலப்பட்டு வந்திருக்கின்றன. பயிலப்பட்டு வருகின்றன. இந்த வகையில் காத்தவராயன் சிந்து நடைக் கூத்து யாழ்ப்பாண வன்னி மாவட்டங்களில் பிரபல்யமான கலைவடிவமாக பயிலப்பட்டு பேணப்பட்டு வருகின்றது.
ஈழத் தமிழரிடையே காணப்படும் புராதன சிறு தெய்வ வழிபாட்டிலே காத்தவராயன், மாரியம்மன் என்கின்ற தெய்வங்கள் குறிப்பிடத்தக்கவை. இச் சிறு தெய்வ வழிபாட்டுடன் பின்னிப் பிணைந்ததாகவே காத்தவராயன் கூத்து காணப்படுகின்றது. வழிபாட்டு நிலையில் இருந்து முழுதும் விடுபடாத நிலையில் சடங்கு நிலைப்பட்டதாக இக்கலைவடிவம் பயிலப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மழைவேண்டி, நோய் நீக்கம் பெற, பஞ்சம் ஒழிய, பல்வேறு வேண்டுதல்களைப் பெற நேர்த்திக்காக இக்கூத்து கோயில்களில் ஆடப்படும் மரபு இன்றும் யாழ்ப்பாணத்தில் வழக்கில் உள்ளது.
இக் கூத்திற்கான மூலக் கதை இந்தியாவில் இருந்து பெறப்பட்டாலும் தற்போதுள்ள கட்டமைப்பானது பெரிதும் ஈழத்தமிழருக்குரியதாகவே காணப்படுகின்றது. யாழ்ப்பாண மண்வாசனைப் பேச்சுவழக்கு இக்கூத்து முழுவதும் பாடல்களிலும் வசனங்களிலும் பரவிக்கிடக்கின்றது. ஈழத் தமிழருக்கே உரிய வழிபாட்டுமுறைகள், பழக்கவழக்கங்கள், பண்பாட்டு முறைமைகள் யாவும் இவ்வடிவத்திலே பொதிந்து உள்ளன.
தெய்வங்கள் மனித உணர்வோட்டங்களுடன் கூடிய பாத்திரங்
களர்க இங்கே வந்து போகின்றன. சாதாரண மக்களின் பேச்சுவழக்கிலே உரையாடுகின்றன. தம்முள்ளே உறவு முறைகளைப் பரிமாறிக் கொள்கின்றன. இவ்வாறான தன்மையினால் இக்கூத்தானது சாதாரண மக்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்து காணப்படுகின்றது. கூத்து
ஆடுவது, கூத்துப் பார்ப்பது, கூத்துப் போடுவது போன்றவை மக்களின் ནི་ཙམ་མ་-...-...--...-...-...-...-མ་

Page 8
CS
இயல்பான செயற்பாடுகளில் ஒன்றானதாக கருதப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.
நாட்டார் கலைவடிவங்களில் சிறப்பித்துப் பேசப்படும் இக்கூத்தின் பயில்முறையில், பிரதியமைப்பில் பல்வேறு நாட்டார் வழக்கியல் கூறுகள் உள்ளடக்கங்களாக அமைந்திருக்கின்றன. இவ்வடிவம் சம்பந்தமான பல்வேறு நிலைப்பட்ட ஆய்வுகள் பல்கலைக்கழக மட்டத்திலே மேற்கொள்ளப்பட்டு வருபவை குறிப்பிடத்தக்கது. WO
எமது முன்னோர்கள் கட்டிக்காத்து வளர்த்த பாரம்பரிய பொக்கிஷமான இவ்வடிவத்தினை கலைபயில் கழகமாக விளங்கும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் பழகி மேடையேற்றுவது மிகவும் பெருமைக்குரிய விடயமாகும். இக்கூத்தை தமிழ்த்தின விழாவிற்காக தயாரிப்பதில் பெரிதும் ஊக்கமும் உற்சாகமும் அளித்த அதிபர் போற்றுதலுக்குரியவர். தயாரிப்பதற்குத் தேவையான சகல வசதிகளையும் அளித்த கல்லூரித் தமிழ் மன்றத்தினர் நன்றியுடன் நினைவு கூரத்தக்கவர்கள். பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் இந்துக் கல்லூரித் தாயின் வாழ்த்துதலுக் குரியவர்கள். நாடகத் தயாரிப்பில் தோளோடு தோள் நின்று பங்குகொண்டு ஆலோசனைகளும் உற்சாகமும் வழங்கி சிறந்ததொரு கலைவடிவமாக்க பெரிதும் உழைத்த கணித ஆசிரியர் திரு. மு. பா. முத்துக்குமார் அவர்கள் மிகவும் நன்றி பாராட்ட வேண்டியவராகின்றார். மற்றும் வேண்டிய உதவிகளை வழங்கிய ஆசிரியர்கள் திரு. வா. சிவராசா, திரு. து. துஸ்யந்தன், செல்வி. த. செல்லத்துரை ஆகியோரின் செயற்பாடுகளும் பாராட்டத்தக்கவை.
நிறைவாக, தமிழர்களின் பாரம்பரியக் கலை வடிவமான காத்தவராயன் கூத்தினை கல்லூரி மாணவர்களைக் கொண்டு தலைநகரில் மேடையேற்ற வழிசமைத்த யாழ். இந்துவின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையினரின் செயற்பாடு மிகவும் வாழ்த்துதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது. தமிழன்னைக்கும் இந்து அன்னைக்கும் அணி செய்யும் இந்நிகழ்வு சிறப்பாக அமைய உதவிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எல்லாம் வல்ல மாரித்தாய் அருள் புரிவாளாக!
நா. விமலநாதன் B. Sc. M. Ed ஆசிரியர்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி G
ܝܪ

OS காத்தவராயண் (சிந்து நடைக்கூத்து)
பங்குபற்றவோர் விபரம்:-
1. காத்தவராயன் - லோ. கவிக்குமார் 2. சிவபெருமான் - தா. ஜெயதர்சன் 3. முன் முத்துமாரி - ப. குணேந்திரன் 4. பின் முத்துமாரி - த. சுதாகரன் 5. பார்வதி - இ. ஜெய்ஈசன் 6. கிருஷ்ணர் - கு. அமரேஸ் 7. நாரதர் - சி. நிதேசன் 8. ஆரியப்பூமாலை - சி. கயந்தன் 9. சின்னான் - த. ராஜ்பவன் 10. பாலகாத்தான் - சி. சிவசக்திகரன் 11. தோழியர் - ப. தயாரூபன்
ம. செந்தூரன் . வல்லத்து மாங்காளி - கு. நிருத்தன் 13. மிருதங்கம் - பா. பார்த்திபன்
14. ஹார்மோனியம்
அ. ஜெகதீஸ்
பொறுப்பாசிரியர்கள்: 1. திரு. நா. விமலநாதன் 2. திரு. மு. பா. முத்துக்குமாரு நடனம் செல்வன் குமாரவேல் நிருத்தன்
தமிழ் இசை விருந்து செல்வன் கதிரேசபிள்ளை தர்சன்
அணிசெய் கலைஞர்கள்
வயலின் திரு. கிருஷ்ணசாமி பத்மநாதன் (இசை ஆசிரியர்) மிருதங்கம்: திரு. பத்மநாதன் சியாம்மகிருஷ்ணா
-.-.-.-.-.-.-.-...سها
1
2

Page 9
CS
With best compliments from
శ á
Jaffna Hindu College Association - USA Three Projects were taken by USA OBA. Establish a fully fledged Computer lab.a very good Audio/Visual Lab and Support the linglish language I ab. () ut of these three the Computer lab project is 95% completed the Audio Visual lab project is about 50% done and expected to be finished by 2nd quarter of 2001. expected additions are a Professional Video camera couple of still cameras and editing equipments. I C) projector etc. The language lah Support is ongoing. Computer Lab Project: 1. 6 Servers (Dell 2300. Compaq 6500. Compaq 1800) 2. 2 Storage Array's w/ HDs ( Fiber Channel & SCSI)2. 10 Compaq PCs &
Monitors (19" & 17"). 1 υaptop
| Flat panel display 2 lub.S. Router Network printer DLT Tape backup drive and set of tapes. 9. Networking Hardware & Tools 10. Digital Camera and accessories
ll. Complete set of study materials (networking & Programming)
Audio Visual Lab. English Lab
PA System.
1. Powered Mixer. 1. CD based study material.
2. l pair of High powered speakers 2. Teacher guide book.
3. 3 Mics4. Cabling (mic & speaker) 3. Student guide book. From: raguna Qatt.net | Add to Address Book To: 'Gunaratnam Partheepan"  Subject: Project outline...
S) Date:Thu, O6 Nov 2003 17:43:32 + 0000 G
 

QS
யாழ் இந்துக் கல்லூரி சங்கம் JAFFINA HINDU COLLEGE ASSOCATION
D@ALDjib II - U. S. A
President:
K. Balakrishnan. M. D
Vice President: T. Sivanantharajah. M. D
Secretary: M. Shamker
Committee:
K. Umakanthan S. Sugantharajah N. Jeyakumar P. Sriharan
S. Indran
S. Jeevahan N. Ragunanthan V. Ragumar Mrs. Amirth Kumarasingam Mr. S. Thangavelan Mr. B. Balathevan
Mr. E. Kesavan
སྡི།
November 5, 2003.
The President ЈНС ОВА Сolombo, Sri Lanka.
Greetings again from the Hindu College USA Association to the Jaffna College Colombo OBA!
We want to wish you continued success in all of the wonderful work you are doing for our great school. We especially wish great success in your fundraiser and drama presentation.
We also appreciate the trernendous unity demonstrated by All of the OBAs in various parts of the world towards our common goal and your key role in all of the activities and coordination.
With best wishes
Dr. k. Bala krishnan President JHC USA Association.
G
LL LSLSLSLSL LL LSLSLSL LLL LL LSLL L L SLLSLSLL LLLL LLLLLLLLSL L L LSLSLSL LL LLL LSLSLSLSLLLLLLLL LL LLL LLSL

Page 10
யாழ். இந்துக் கல்லுரரிச் சங்கம் - கனடா 8 *,•ፉ , ̇ ,  ̈ . வாழ்த்துச் செய்தி
Tel: (416) 2858820, (647) 294 6243, e.mail: admin(a).jhca.ca
எமது கல்லூரி மாணவர்கள், எமது பழைய மாணவர் சங்க (கொழும்பு) நிதிக்காக இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை வழங்குகிறார்கள் என்ற செய்தி எம்மை பெருமிதம் கொள்ள வைக்கின்றது. இந்துவின் மைந்தர்கள் இன்று உலகளாவி வேரூன்றி நிற்கின்றனர். பழைய மாணவர் சங்கங்கள் இன்று பல இடங்களில் உருவாக்கப்பட்டு விட்டன. இவ்வகையில் நாம் எல்லோரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக எமது அன்னைக்கு எம்மால் கூடிய சேவைகளை இல்லை இல்லை கடமைகளை செய்ய வேண்டும்.
கனடா வாழ் பழைய இளைய மாணவர்கள், புலமைப்பரிசில் திட்டம் ஒன்றை எமது மாணவர்களுக்கு உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளனர். விரைவில் இது கைகூடிவிடும்.
'காத்தவராயன் கூத்து’ நிகழ்ச்சி சிறப்புற இப்பொழுதில் வாழ்த்துகிறேன்.
நன்றி
அ. குலதீரன் செயலாளர் (647) 294 6243 kulam (ajhca.ca
: w
G
ܢܝܪ
 

யாழ். பழைய மாணவர் சங்க தலைவரினி வாழ்த்து செய்தி
எமது சைவ சமயமும் தமிழ் மொழியும் மீண்டும் புத்துயிர் : பெற்று, புதிய உத்வேகத்துடன் திகழ வேண்டும் என்று முன்னின்று உழைத்த ஐந்தாம் குரவர் யூரீலறி ஆறுமுக நாவலர் கண்ட கனவுகளில் ஒன்றுதான் எமது யாழ். இந்துக் கல்லூரியின் தோற்றம். 播
புகழ்பூத்த யாழ். இந்து அன்னையின் புதல்வர்கள் எங்கு சென்றாலும் அவர்களின் செயல்களால் கல்லூரி அன்னை புகழ் பெறுவது வழமை. மாணவச் செல்வங்களின் தயாரிபா காத்தவராயன் சிந்து நடைக் கூத்து கொழும்பு மாநகரில் மேடை ஏறப் போகின்ற செய்தி காதில் தேனாக இனித்தது. பொறியியற்துறை, மருத்துவத்துறை போன்றவற்றில் பிரகாசிக்கும் எமது மாணவர்கள் கலைத்துறையிலும் பிரகாசித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
1951 ஆம் ஆண்டும், 1960 ஆம் ஆண்டும் கல்லூரி வளர்ச்சிக்காக நடந்தேறிய களியாட்ட விழாவில் நடாத்தப்பட்ட நாடகங்களில் நான் நடித்தது எனக்கு ஞாபகத்தில் வருகின்றது. அந்நாடகங்கள் வெற்றி பெற எம்மை வழி நடாத்திய ஆசான்களும், மாணவர்களும் கடுமையாக உழைத்தனர். அவை எல்லாம் பசுமையான நினைவுகள் இப்பபொழுதும் மேடை ஏறப் போகின்ற “காத்தவராயன் சிந்து நடிைக் கூத்து’ நிகழ்ச்சியும் நல்ல வெற்றிகரமாக அமையும் என்பது எல்லோரதும் நம்பிக்கையாகும்.
இந் நிகழ்வு பூரண வெற்றி பெறவும், யாழ். இந்து அன்னையின் புகழ் மேலும் சிறப்புற நான் நெஞ்சார வாழ்த்துகின்றேன்.
து. வைத்திலிங்கம் * தலைவர், பழைய மாணவர் சங்கம், யாழ்ப்பாணம்.
* ஒய்வு பெற்ற யாழ். மேலதிக அரசாங்க அதிபர் / சிரேஸ்ட
உதவிச் செயலர் இந்து சமய விவகார அமைச்சு.
Champion Lane, Kokuvil. Te: O21-222 2952
G
ܐܝܪ

Page 11
நிகழ்ச்சி நிரல்
கலை நிகழ்ச்சி 09.11.2003 மாலை 5.45
மங்கள விளக்கேற்றல் தேவாரம் மெளனப் பிரார்த்தனை வரவேற்புரை திரு. வெ. சபாநாயகம் தலைவர், யா. இ. க. ப. மா. சங்கம், கொழும்பு ! . . .3 அதிபர் உரை
gig. 69. சிறிக்குமரன்
பாடசாலை மாணவன் சிறப்பு விருந்தினர் உரை திரு. W. S. செந்தில்நாதன் Eng. N. சரவணபவானந்தன் நடனம் :பாடசாலை மாணவன்
. . . . . . பிரதம விருந்தினர் உரை மாண்புமிகு அமைச்சர் தியாகராசா மகேஸ்வரன் அவர்கள் காத்தவராயன் கூத்து பாடசாலை மாணவர்கள் மாணவர்களை கெளரவித்தல் ܣܛܢܠܔ÷R
Nస్త్రీ* : . நன்றியுரை
திரு. ப. பரமேஸ்வரன் '۰': '”یخ جمہ کے
கெளரவ செயலாளர், - யாழ். இ. க. ப. மா. சங்கம், கொழும்பு.
 
 
 

President: k Svajee
šice foresident: S3exaprakasar
Sex-retary: fÒr W N Marrivannan
issistant Secretary: \ fhcrbairai
reasurer: f? Vivickastarthan
Assistenper freaksauner: i Mayooran
Caprittee terribers: K Jeyaraj Ni jeyastein Shayapaian K Svartar
“ K Yonathan «
Sports Committee v Thext:ara; Styaprakasan
Charity Committee
Pradhabara K Sentiżltatisał
traternationraí
worditafur A F Mariadas
-káx
is Monks close
::::::yw. ፧ ፭A2 {፧R! ኔ
?Si , 独逸{}84ぶ」雰1部S {}2፶፩ &&፭፲፱፱ኟ$ :$*$; ఫి..}}}}{{
S)
யாழ் இந்துக்கல்லூரி ஒன்றியம்
(ஐக்கிய
Jaffna Hindu College Association (UK)
8.23
பழைய மாணவர் சங்கம், யாழ் இந்துக் கல்லூரி, கொழும்பு
Sosiso tuf,
, 6sti கல்லூரித்தாயின் மேலும்
மெருகூட்ட, கலைத் தாய்க்குத் திெரண்டாற்றத் தலைநகரம் நாடி வந்திருக்கும் நம் கல்லூரி உடன்பிறப்புகளை வாழ்த்தி, வணங்கி வரவேற்கின்றோம். அவர்களைட் பயிற்றுவித்து, வளரும் கலைஞர்க்ளக உருவாக்கிய ஆசிரியரைப் போற்றி வாழ்த்தும் அதேவேளை பங்கு பற்றும் 30 மாணவர்களின் ஐக்கத்தையும். கலைத்திறமையையும் பாராட்டி, அவர்களின் கலைப் படைப்புக்கள் வெற்றி பெற எம் வாழ்த்துக்களையும். ஆசியையும் தெரிவித்துக் கொள்கிறோம். "காத்தவராயன் கூத்து" தமிழ்க் கலைஞர்களால் தொல் ட்டு தடத்தி வரப்படும் கூத்து நாடகம், இதனை எம் கல்லூரி மாணவர்கள் b திறம்பட அமைப்பார்கள் என்பது எம் என்னம்.
எதிர்வரும் காலங்களில் எமது ஒன்றியம் யாழ்ப்பாணத்தில் நடாத்தவுள்ள கலைவிழாவிற்கு இக் கலைஞர்கள் உதவவேண்டும் ஆசிரியர் திரு. கு.பார் க்கு எம் வாழ்த்துக்கள்.
sisäll. F._5.
செ.ஜெயப்பிரகாசம். (s.u 5ssa)
gsosyksivajee8hotmail s gasessiysjayaprakasarraG2btinternet.com
வழி: LHழநகர் இந்துககல்லூரி வையக புக:தி
ஈழத்தமிழர் கலைநிமிர் கழகமும் இதுவ
என்றும்
G
Y Y SLLSLL LL LSL Z Z LLLSS LL LLL LSLSLSL LL LSLL LLLL LLLLLLLLSLLLLLLLL LL LL LSL LLLL LL LSGSSL

Page 12
NO Cر
i i - - . . .. i . . . . . i United Shipping Local People. Worldwide Trust.
i
Sri Lanka (Colombo) Partner
A AMCOLOGISTICS (PVT) LIMITED
(Class 1994) Phone +94 (11) 2449741 + 94(11) 233 2397
Fax +94 (11) 244 6746 Email amcolog(asltnet.lk
Kumarage Building 234 Bandaranayake Mawatha Colombo 12 Western Province
Sri lanka.
 
 
 
 
 

SMember of SHC 94
TAWALAN AO PA DURA
Senior Design Engineer Digita C Nolala, Finland e-mails thaya(Pieeeorg
jhc94Gyahoogroups.com

Page 13
JHC 94 MEMBERS
Ambalavanar Kulatheeran
kulam(hca.ca"
疆**
Subramaniam Maheswaran
webmaster(hca.ca Guhanathan Namanan
í?) * namananshca.ca
JHC 94 Online Contact through, hc)40 yahoogroups.com
Y Y LL Z SZ LSS Y LLLL LSL L Y LSSSS Y S YS LLLLSSS YSSYSSLLSSSY SY
 
 

27-5/l, York Arcade Building, York ArCOde ROC d, Colombo - Ol.
With best compliments from

Page 14
Deutsche Bank Colombo - 03
 
 

LLLLSLLLLL LSL LLLLSLLLLL LSLLLLL S L LLLSLLL L SLS L LLLL LSLLLLL LS LL LSLTLLLLL
Ο O With best compliments from ,
S.K. NATHAN & COMPANY
GENERAL MERCHANTS & COMMISSION AGENTS
71, Fourth Cross Street, Colombo - 11. Phone: 232924, 24384.32 N
の

Page 15
PRODUCERS DIMPOR
EXBTOR'S OF
Pop 3 S.Th.
RADAETALIES
。 IASIANYCONEMA
VIIEVITIDLIDVE
2. W -2/33 UAAYAAJTHA. WWEE.
C CJL CJMJEC) = 1: TITEL : 2-23) EJ4), 25:EE
 
 
 

TTERS DISTRIBUTTORS 3. MOTON FILMS
iyaga Pajah
siss
COmaGG
FALASJESFAA : E), SFI) LAANIKA TWEDE) FAAK : 259