கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மார்கழி நோன்பு

Page 1
பூநீராம ெ
எஸ். கதி
வெளி
ஈழத்து ஆழ்வார் மயில்வாக
 

ஜயம்
கம்
ரவேலு
யீடு கனம் சுவாமி அடியார்கள்

Page 2
பூரீராம ஜெயம்
IċJ56)T T6öT 3DTTTTIIDji(56)Q6OOT நோக்கில் 6O)6)6OOIG) 65s
ஒரு சமயம் பூணீராமகிருஷ்ணர் தமது அறையில் பக்தர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
நரேந்திரரும் அங்கிருந்தார். அப்பேர்து இடையில் வைணவநெறி பற்றிப் பேச்சு எழுந்தது.
அதன் கொள்கையை பூணி ராமகிருஷ்ணர் பின்வருமாறு
சுருக்கமாக கூறினார் :
'இறைவன் நாமத்தில் ஈடுபாடு, உயிர்களிடம் தயை,
வைணவர்களை (அடியார்களை) மதித்தல் ஆகிய மூன்றையும்
மிகவும் கவனமாகக் கடைப்பிடிக்கும்படி வைணவ நெறி
போதிக்கின்றது.
இறைவனும் அதன் நாமமும் ஒன்றே, அதில் எந்த வேறுபாடும் இல்லை. இந்த உண்மையை உணர்ந்து எப்போதும்
ஆழ்ந்து பக்தியுடன் இறைவன் நாமத்தை ஜபம் செய்ய வேண்டும்.
பக்தனும் பகவானும் ஒன்றே, கிருஷ்ணனும் வைணவனும் ஒன்றே என்பதை உணர்ந்து சாதுக்களையும்
பக்தர்களையும் போற்றி வணங்க வேண்டும்.
பிரபஞ்சம் முழுவதும் பூணிகிருஷ்ணனுக்கு உரியது என்ற உறுதியான நம்பிக்கையுடன், எல்லா உயிர்களிடம் தயை காட்ட
வேண்டும்” என்றார் பூணுfராமகிருஷ்ணர்.
 

ஹரி ஓம் ஓம் ரீ ராமஜெயம்
ஆசியுரை
ஓம் ரீ ஆழிவார்கள் தருவடிகளே சரணம் ஓம் ரீ அடியார்கள் திருவடிகளே சரணம்
எல்லாம் வல்ல , தெகிவளை நெடுமால், பூறிமத் வெங்கடேசய் பெருமான் திருவடிகளை வணங்கி, அடியார்கள் ஆழ்வார்களின் திருவடிகளை சிரமேற் கொண்டு, சிறியோங்களாகிய, அகில இலங்கை ரீ வைணவ ஆழ்வார்கள் ஆயர்பாடி சமாஜத்தினர் ஆகிய நாங்கள் தருகின்ற விண்ணப்பம் யாதெனில், எமது குருவும், ஈழத்தில் முதல் வைணவ ஆழ்வாருமாகிய ரீமத்.ஆயர்பாடி ஆழ்வார்.மயில்வாகனம் சுவாமிகளது வழிகாட்டலின் படி, இலங்கையில் தொடாந்தும் றி வைணவ சம்பிரதாயத்தை முன் எடுத்துச் செல்லவும், மக்கள் யாவரும் பக்தி சீலர்களகி பகவான் றிமந் நாராயண மூர்த்தியின் கல்யாண குணங்களில் ஆழ்ந்து, இம்மையிலும் மறுமையிலும் நற்பேறு பெறவேண்டுமெனவும் பகவானை மனமுருகி பிரார்த்திக்கிறோம்.
ஓம் ரீராமஜெயம்
அகில இலங்கை பூரீ வைணவ ஆழ்வார்கள் ஆயர்பாடி சமாஜம் 39 அட்பொன்சோ அவனியூ தெகிவளை

Page 3
பதிப்புத்தரவு
நூலின் பெயர்
ஆக்கியோன
கணனி வடிவமைப்பு
முதற் பதிப்பு
அச்சகம்
; மாதங்களில் நான் மார்கழி
எஸ்.கதிரவேலு
: ஆக்கியோனுக்கு
அடியார்கள்
: சிவகாமி அம்மாள் பப்ளிகேஷன்ஸ்
: 20.12.1999
: 24
* யுனி ஆர்ட்ஸ் (பிறைவேட்) லிமிடெட்
48பி, புளுமெண்டால் வீதி, கொழும்பு - 13.
இலவச விநியோகம்

ரீராமஜெயம்
என்னுரை
சைவத்தின் பெருமையை மட்டும் அறிந்திருந்த எங்களுக்கு எல்லாம் வைணவத்தின் பெருமையையும் ஆழ்வார்கள் பாசுரத்தின் விளக்கங்களையும் கிருஷ்ணபரமாத்மாவின் கீதை உபதேசங்களையும் உபதேசித்து
அன்பர் பணி செய்ய என னை ஆளாக்கி விட்டு விட் டாலி , இணிப நிலை தானே வநீ தெய தும் பரா பரமே
என்ற தாயுமானவர் வாக்கும்
கடமையை செய் பலனை எதிர்பார்க் காதே
என்னும் கீதையின் போதனையும்
எமது ஆயர்பாடி ஆழ்வார் மயில் வாகனம் சுவாமிகள் எமக்கு காட்டிய நன்நெறி ஆகும்.
எனது முதற் பிரதிக்கு ஆயர் பாடி ஆழ்வார்கள் சுவாமிகள் ஆசர் வாதத தை நாடுகளிறேன . அவர்கள் குடுமி பத தாரிணி ஒத்துழைப்புக்கு முதற் கண் நன்றியை தெரிவிக்கின்றேன்.
இம் மார்கழி நோன்பு என்பது இறைவன் எந்த மாதத்தையும் தனது சொந்த மாதம் என்று குறிப்பிடாமல் மாதங்களில் கடைசி மாதம் மார்கழி மாதத்தையே தனது சொந்த மாதம் என்கின்றார். கண்ணபரமாத்மா மாதங்களில் நான் மார்கழி என்கிறார்.
தையிலே தொடங்கி கார்த் திகை வரைக்கும் உள்ள பதினொரு மாதங்களிலும் பட்ட துன்பங்கள், துயரங்கள் கழியும் மாதம் மார்கழி மாதமே ஆகும்.
கடும் குளிரிலும் கொட்டிய மழையிலும் வேகம் எங்கும் காலை எழுந்து உடல் சிலிர்த்து நிற்கின்ற வேளையில்,

Page 4
இறைவனாகிய கணிணனை நினைத்து குளிர்நீத நீரிலே நீராடி கோபாலன் கோயில் எய்தி அவன் புகழ் பாடி நோன்பு இருப்பதே மார்கழி நோன்பு என்பதாகும்.
மார்கழி மாதம் வைணவத்திற்கு மட்டும் அல்லாது சைவ சமயத்தவர்களுக்கும் சிறப்பானது. சிவப் பரம் பொருளாகய சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை பாடி பாவை நோன்பு இருநீ து திருவாதிரை தினத்தன்று தீர்த்தமாடி சித்தம் களி கொள்வார்கள்.
ஆணர்டாள் பாடிய திருப்பாவை பாடி முப்பது நாட்களிலும் நோன்பு இருந்து பரந்தாமண் புகழ் பாடி தீமை நீங்கி நன்மைகள் Gup (36 TLDIT 85.
சீரிய சிந்தனைகளைத் தொகுத் து மக்களுக்கு வழங்கும் வாய்ப்பினைத் தந்த இறைவனை துதிக்கின்றேன். இது எனது முதற் பணி. இப்பணி தொடர கண்ண பரமாத்தா அருள் புரிவாராக.
பணிவுடன் எஸ்.கதிரவேலு
 

ரீராமஜெயம்
மாதங்களில் அவன் மார்கழி
பிரம்மழறி விசத்தியநாராயணக் குருக்கள்
மகாவிஷ்ணு மூர்த்தி தேவஸ்தானம் தெகிவளை
"மாதங்களில் நான் மார்கழி மாதமாக இருக்கிறேன்"
என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் விபூதி யோகம் என்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். இம் மாதம் சூன்ய மாதம் என்றும் மங்கல காரியங்கள் எதையும் இம்மாதத்தில் செய்யக் கூடாதென்று சொல்கிறார்கள் சிலர். அது தவறு. மார்கழி மாதத்தை நம் முன்னோர்கள் இறைவனிடம் பக்தி செலுத்துவதற்காக என்றே ஒதுக்கிய காரணத்தினால் பிற கவனங்களில் ஈடுபடுத்தும் எந்தக் காரியங்களையும் இம் மாதத்தில் செய்யக் கூடாது என்று ஏற்படுத்தி இருந்தனர்.
பெளர்ணமியுடன் மிருகசீரிஷம் என்ற நட்சத்திரம் கலக்கும் நாளையே மார்க சீர்ஷம் என்றும் மார்கழி என்றும் அழைக்கிறார்கள். கேசவ, நாராயண எண் கினி ற விஷ்ணுவின் 12 நாமங்கள் 12 மாதங்களுக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் "கேசவ" என்கிற முதல் நாமம் மார்கழிக்கு உரியது. கேசவன் அறிவு தரும் கடவுள் அதனால் இம் மாதம் மனிதனுக்குத் துாய அறிவு தரும் மாதமாக ஆகிறது.
இம மாதத தைச் சிவபெருமானும் காத தரியா யணியும் தத் தாத்ரேயரும் உகந்து கூறியுள்ளனர். இம் மாதம் திருவாதிரை அன்று பதஞ்சலி வியாக்ரபாதருக்குச் சபையிலே தன் நடனத்தை ஆடிக் காட்டினார், சிவபெருமான் அறிதுயில் கொண்டுள்ள பெருமாள் வைகுண்ட ஏகாதசி அன்று கணிணைத் திறக்கிறாராம் . அன்று தான் வைகுந்த வாசல் திறக்கப்படுகிறது.
S

Page 5
மார்கழி மாதம் சுக்லபஷ ஏகாதசிக்கு மோஷ ஏகாதசி என்று பெயர். தர்ம சாஸ்திரமே ஏகாதசியைப் பற்றி உபதேசிப்பதால், சைவர், வைஷ னவர் என ற பேதமில லாமல எலி லாருமி அனுஷ்டிக்கின்றனர். சுக்மாங்கத மகாராஜன், ஷத்திரியன். அவன் இவ்விரதத்தை தான் அனுஷ்டித்ததோடு எல்லா மக்களையும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க உத்தர விட்டான். அதனால் அங்குள்ளோர் அனைவரும் நோயறிற வாழ்வு வாழந்து நண ட ஆயுளுடன வாழ்ந்தனர்.
காயத்ரிக்கு ஈடான மந்திரம் இல்லை, தாய்க்கு சமமான தெய்வமில்லை, காசிக்கு அதிகமான தீர்த்தம் இல்லை ஏகாதசிக்குச் சமமான விரதம் இல்லை என்று அக்னி புராணம் கூறுகிறது.
ஏகாதசி பற்றி பத்ம புராணத்தில், இப்படி கூறப்பட்டுள்ளது. ஏகாதசி என்பது ஒரு சக்தி, அவள் விஷ்ணுவின் திருமேனியில் விளங்குகிறாள். அசுர சக்தியை அழிப்பது இந்த விஷ்ணு தான். இந்த சக்தி விஷ்ணுவிடம் கேட்ட வரம் ஏகாதசி அன்று தங்களை நினைத்து உண்மை மனத்துடன் திடமான சித்தத்துடன் விரதம் இருப்பவர்களைக் காத்தருள வேண்டும்.
ஏகாதசி அன்று உபவாசம் இருப்பது, மூன்று வேளைகளிலும் ஸ்நானம் செய்து சுத்தமான மனத்துடன் ஜபம், கீர்த்தனை ஹரியின் கதைகளைக் கேட்பது, படிப்பது, ஸ்மரிப்பது, இரவு முழுவதும் துாங்காமல் தெய்வ சிந்தனையில் தன்னை ஈடுபடுத்துவது, மறுநாள் காலையில் தீர்த்தமாடி ரீமந் நாராயணப் பெருமானின் நாமத்தைச் சொல்லிக் கொண்டு துளசி தீர்த்தம் அருந்திய பின் உணவு ஏற்றுக் கொள்வது. (பாரணை) இவை தான் நியதி.
இனி றைய இநீ த புணினிய நணி நாளிலி. பகவானினி சன்னிதானத்தில் இம் மலரில் ஏகாதசி பற்றிய நற் சிந்தனையை வரையக் கேட்டுக் கொண்ட திருவாளர் கதிரவேலு அவர்களுக்கு எனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டு தொடரட்டும் அவரது தெய்வப் பணி என்று வாழ்த்தி ஆசீர்வதித்து விடை பெறுகிறேன்.
 

ரீராமஜெயம்
ஆண்டாள் திருப்பாவை
ళ్ల 8
-8
ஒரு வரலாற்று நோக்கு
யூரீ ஆணி டாள் திருவடிகளே சரணம் மணி பூண்டாள் திருவடிகளே சரணம்
ரீதேவி புவியில் தோன்றி புவியிலுள்ள மறச் செயல்கள் மறையவும் அறச் செயல்கள் தழைத்து உலகம் உய்யவும் வேணி டி திருமாலினி அவதாரமாகிய இராகவனுக்கு இனிய துணைவியானாள்.
அது போலவே பின்பு கலியுகத்தில் பாண்டிய நாட்டின் ரீ வில்லி புத்துாரில் பெரியாழ் வார் இறைவனுக்கு மலர் மாலை கட்டித் தருவதாக அமைக்கப்பட்ட நந்தவனத்தில் துளசி மலரில் (கி.பி. 9ம் ஆணிடு நுாற் றாணி டில்) நளவருசம் ஆடிமாதம் வளர்பிறையில் சதுர்த்தசி திதியில் செவ்வாய்க் கிழமையன்று பூர நட்சத்திரத்தில் பூமிப் பிராட்டியார் அம்சமாய்ப் பெண்
7

Page 6
தோன்றி e f迪 ட்பெண்
அக்குழவியைத் தமது மகளாகப் பாவித்துக் கோதை எனப்
இவ்வாண்டாள் பரமனை பத்தியினாலும் நாயகி பாவத்தினாலும் சொல் மலர்களாகிய பாமாலையைச் சுவைபட சித்தரித்ததோடு அமையாது தாமே நாயகியாக வேண்டும் என்னும் எண்ணத்தோடு அரங்கனை ஆராதித்து அவனை நாயகனாகவும் அடைந்துய்யவும் பேறுபெற்ற செல்வியே இக்கோதையாவாள். வில்லிபுத்துாரர் கோதை என்னும் அப்பெண்ணுக்குப் பஞ்ச ஸம்ஸ்காரங்களைச் செய்து பரஞானத்தைப் போதித்தார். தந்தை முதலியோர் வியக்கும்படி இளமை தொடங்கி எம்பெருமான் பக்கலிலே பத்திப் பெருவேட்கை கொண்டு அவனையே தாம் மணஞ் செய்து கொள்ளக் கருதி அப்பிரானது பெருமைகளையே எப்பொழுதும் சிந்தித்தல், துதித்தல் முதலியன செய்து வந்தார்.
எண்ணி வில்லி புத்துாரரை ஆயர்பாடியாகவும் அப்பதியிலிருந்த பெண்களைத் தம்மையும் ஆயர்குல மங்கயராகவும்
நாச்சியார் திருமொழி என்று பெயர். இத்திருப்பாவையை முட்பது நாளும் விரதமிருந்து தூயோமாய் வந்து தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகு தருவான் நின்றனவும் தீயினில் தூசு ஆகும் என்றவாறு பாவை நோன்பை
 

ரீராமஜெயம்
திருக்காப்பு
பல லாண்டு பல் லாண்டு பலி லாயிரத்தாண்டு பலகோடி நுாறாயிரம் மல் லாண்ட திணி தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வித் திருக்காப்பு
காப்பு
பொய கை பூதன பேயார் பொன ம கழைக கோனி மாறனி செய்ய மதுரகவி சேரர்பிரான் - லிவயகமெண் பட்டர்பிரான் கோதை தொண்டர் பாதப் பொடி பாணன் கட்டவிழ்த்தார் வாட் கலியன் காப்பு
நீ ஆழ்வார்கள் வாழ்த்த
போதமிகும் பொய்கையார் பூதத்தார் வாழியே
புகழ் பேயார் மழிசையர் கோன் புத்துாரான் வாழியே நாதமுனி தொழுங் குருகை நாவிறன் வாழியே * நற் பாணன் கொல்லிநகர் நாதனார் வாழியே
ஆதரிக் குந் தொண்டரடிப் பொடி தாள்கள் வாழியே அருட்கலியன் மதுரகவி ஆணி டாளும் வாழியே ஏதமற்ற நாலாயிரப் பனுவல்களும் வாழியே
இவருதித்த நாள் மாதமெழிற்பதியும் வாழியே

Page 7
ரீராமஜெயம்
ரீ தொணி டரடிப் பொடி ஆழி வார் வாழி தி து
மணிடங்குடி என்பர் மாமறையோர் மண்ணியசீர் தொண்டரடிப் பொடித் தொன் னகரம் வண்டு தினத்த வயல் தென் அரங்கத்து அம்மானைப் பள்ளி உணர்த்தும் பிரான் உதித்த ஊர்
பூரீ தொண்டரடிப்பொடியாழ்வார்
அருளிச் செய்த
திருப்பள்ளியெழுச்சி ரீ ரங்கநாதனைத் துயிலுணர்த்துதல்
பூபாள ராகம் - அடதாளம்
கதிரவனி குணதிசைச் சிகரம் வந்தணைந்தான் கனையிரு ளகன்றது காலையம் பொழுதாய் மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம்
வானவ ரரசர்கள் வந்து வந்தீண்டி எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும் அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்
அரங் கதி தம் மா பள்ளி யெழு நீ தருளாயே
1 O

கொழுங்கொடி முல்லையின் கொழுமல ரணவிக்
கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ எழுந்தன மலரணைப் பள்ளிகொள் ளன்னம்
ஈன் பணி நனைந்த தமிருஞ் சிறகுதறி விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ் வாய் வெள்ளெயிறுற அதன் விடத்தினுக் கணுங்கி அழுங்கிய ஆனையி னருந்துயர் கெடுத்த
அரங் கதி தம் மா! பள்ளி யெழு நீ தருளாயே
சுடரொழி பரந்தன சூழ் திசை யெல்லாம் துன்னியதாரகை மின்னொளி சுருங்கி டரொளி பசுத்தபனண் பனிமதி இவனோ
பாயிருள கன்றது, பைம் பொழிற் கமுகின் மடலிடைக் கீறி வண்பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ அடலொளிதிகழ் தருதிகிரியந்தடக்கை
அரங் கதி தம் மா! பள்ளியெழுந்தருளாயே
மேட் டிளமேதிகள் தளைவிடும் ஆயர்கள்
வேய்ங் குழலோசையும் விடைமணிக் குரலும் ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை வாட்டிய வரிசிலை வானவரேறே!
மாமுனிவேள் வியைக் காத்து அவயிரதம் ஆட்டிய அடுதிறலயோத்தி யெம் மரசே!
அரங் கதி தம் மா! பள்ளியெழுந்தருளாயே
புலம்பினபுட்களும் பூம்பொழில்களின் வாய்
போயிற்றுகங்குல் புகுந்தது புலரி கலந்தது குணதிசைக் கனைகடலரவம்
களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த அலங் கலநீ தொடையல் கொண்டு அடியினை பணிவான்
அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா! இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்
எம் பெருமான பள்ளியெழு நீ தருளாயே
1, 1

Page 8
இரவியர் மணிநெடுந் தேரோடும் இவரோ
இறையவர் பதினொரு விடையரும் இவரே மருவியமயிலினனறு முகண் இவனோ
மருதரும் வசுக்களும் வந்து வந் தீண்டி புரவியொடு ஆடலும் பாடலும் தேரும்
குமரதணிடம் புகுந் தீணி டிய வெள்ளம் அருவரையனைய நின் கோயில் முன் இவரோ அரங் கதி தம் மா! பள்ளியெழு நீ தருளா யே
அந்தரத்தமரர்கள் கூட்டங்கள் இவையோ அருந்தவமுனிவரும் மருதரும் இவரோ இந்திரனானையும் தானும் வந்திவனோ எம்பெருமான் உன் கோயிலின் வாசல் சுந்தரர் நெருக்க விச் சாதரர் நுாக்க
இயக் கரும் மயங்கினர் திருவடித் தொழுவான் அந்தரம் பாரிடமில்லை மற்றிதுவோ
அரங் கதி தம் மா! பள்ளியெழு நீ தருளா யே
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதிகபிலை ஒணி கண்ணாடி முதலா எம் பெருமான் படி மக்கலங்காணி டற்கு
ஏற்பனவாயின கொண்டு நன் முனிவர் தும் புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினன் இரவியும் துலங் கொளிபரப்பி அம்பரதலத்தினின்று அகல் கின்றது இருள் போய் அரங்கத் தம் மா! பள்ளியெழு நீ தருளா யே
ஏதமிலி தண்ணுமை எக்கம் மத்தளி
யாழ் குழல் முழவமோடு இசைதிசைகெழுமி கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந் தருவரவர் கங் குலுலெல்லாம் மாதவர் வானவர் சாரணர் இயக் கர்
சித் தரும் மயங்கினர் திருவடித்தொழுவான் ஆதலில் அவர்க்கு நாளோலக்கம் அருள
அரங் கதி தம் மா! பள்ளியெழு நீ தருளாயே
12

கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனைகடல் முளைத் தனன் இவனோ துடியிடையார் சுரிகுழல் பிழிந்துதறித்
துகிலுடுத்தேறினர் துவளமும் கூடையும் பொலிந்து தோன்றியதோள் தொண்டரடிப் பொாடியென்னும் அடியனை அளியனென் றருளி உண்ணடியார்க்கு ஆட் படுத் தாய் ! பள்ளியெழு நீ தருளா யே
ரீ தொண்டரடிப் பொடியாழ் வார் திருவடிகளே சரணம்
கீதை கூறும் செய்தி
எ ப் போது ம ப க வந நாம ஸ மரணை வேண டு மி பகவானிடம் அன்பு வளர வேண்டும் என்றும பொருளிலும் புகழிலும் சிற்றின் பங்களிலும் பற்றுக் குறைய வேண்டும் என்றும் இடைவிடாது பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ஓ, நீ கிருகஸ் தனாக இருந்தாலும், உலகப் பற்று விடாதவனாக இருந்தாலும் கூட, அதனால் கெடுதல் இல்லை. உனது சித்தம் மட்டும் இடை விடாது பகவானிடம் நிலை பெற்று இருக்க வேண்டும் . ஒரு கையால் உனது வேலையைச் செய்தாலும் , மற்றறொரு கையால் (மனதால்) பகவானுடைய சரணார விந்தங்களைத் தொட்டு (நினைத்துக்) கொண்டிரு. செய்ய வேணி டிய காரியம் ஒன றும் இலலாத போது, அவருடைய சரணங்களை இரு கைகளாலும் (மனத் தாலும் செயலாலும்) சேரப் படித்து உன் மார்போடு அணைத்து கொள்.
பகவத்கீதை
ஜெய் ஜெய் ராம்
தொகுப்பு (அகில இலங்கை பூரீ வைணவ ஆழ்வார்கள் சமாஜம்)
13

Page 9
ரீ ராம ஜெயம்
மூரி ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
ரீ ஆண்டாள் காப்பு
பன்ணுதிருப்பாவை பல்பதியம் இன்னிசையால் பாடிக் கொடுத்தாள்நற் பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
பாடியருளவல்ல பலவளையாய் நாடிநீ வேங்கடவற் கென்னை விதி என்ற இம்மாற்றம்
பிலஹரி ராகம் - அடதாளம்
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த ன்னி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாராயணனே, நமக்கே பறைதருவான் பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பவாய்
1 4

பந்துவராளிராகம் - ஆதிதாளம்
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்கு செய்யும் கிரியைகள் கேளிரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி
நெய்யன்ே D LT6)60ó(3 ம் நாட்காலே நீ மையிட் டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
ஐயமு ெ ಟ್ವಿ: ப்ெ 9.
பந்துவராளிராகம் - திரிபுடை தாளம்
க்ககி உ St Giri நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிறீர் ஆடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து
$rଥ5 (ଗ ந்செந்நெ லூாடு பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பவாய்
காம்போதிராகம் - அடதாளம்
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
i புக்கு ஆர்த்தேறி : 6TT L- Ս GLDui பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
(SLT6) வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பவாய்
15

Page 10
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை துராய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை துாயோமாய் வந்துநாம் துராமலர் துாவித்தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் துாசாகும் செட்பேலே ரெம்பவாய்
பூபாளராகம் - ஆதிதாளம்
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய் எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரியென்ற பேரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பவாய்
கீசுகீசென்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழ லாய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிரவம் கேட்டிலையோ? நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
16

பூபாளராகம் - ஆதிதாளம்
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவிடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக் கூவுவான் வந்து நின்றோம் கோது கலமுடைய பாவாய் எழுந்திராய் பாடிய் பறைகொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால் ஆவாவென் றாராய்ந் தருளோலொ ரெம்பவாய்
மோஹனராகம் - ஆதிதாளம்
துராமனி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
மாமன் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய் மாமீர்! அவளை எழுப்பிரோ? உம்மகள்தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ? ஏமப்பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? மாமயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பவாய்
நோற்றுச் சுவர்க்கம் கின்ற அப் Tui! மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார் நாற்றத் துழழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியானால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கர்ணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கமலமே! தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பவாய்
10
7

Page 11
iE56iT LI செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே! புற்றர வல்குல் புனமயிலே! போதராய் சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்துநின்
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டி! நீ எற்றுக்கு உறங்கும் பொருளோலோ ரெம்பவாய் 11
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் நங்காய் பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச் சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய்திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பவாய்
12 அடானாராகம் - ரூபகதாளம்
புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கணனினாய் குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே பள்ளிக் கிடத்தியொ? பாவாய் நீநன்னாளல் கள்ளம் தவிர்ந்து கலந்தேலா ரெம்பவாய்
13
18

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கல் ெ க்கூறை வென்பல் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
க்கொடு சக்கரம் ஏந்தும் தடச்
14
வல்வீர்கள் நீங்களே நானேதா னாயிடுக ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ? போந்தார், போற் · A-A · 6i வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
யமுனாகல்யாணிராகம் - ஆதிதாளம்
புநின் *கே கோயில் காட்பானே! கொடித்தோன்றும் தோரண வாயில் காட்பானே! மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறையறை
0. விவண்ணன் கென்னலே ட்நேர்ந்தான் துராயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பவாய்
16
19

Page 12
யமுனாகல்யாணிராகம் - ரூபகதாளம்
அம்பரமே தண்ணிரே சோறே அறஞ்செய்யும் எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய் கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே எம்பெருமாட்டியசோதாய் அறிவுறாய் அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய் செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா உம்பியும் நீயும் உறெங்கேலோ ரெம்பவாய் 17
சாவேரிராகம் - ஆதிதாளம்
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய் கந்தம் கமழும் குழலி கடைதிறவாய் வந்து எங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப் பந்தல்மேல் பகல் குயிலினங்கள் கூவினகாண் பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிட்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பவாய்
18
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச த்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் நட்பீன்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய் மைத்தடங் கண்ணினாய் நீ உன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண் எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால் தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய் 19
20

தேசியராகம் - ஆதிதாளம்
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய் செப்பமுடையாய திறலுடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
நப்பின்னை நங்காய் திருவே! துயிலெழாய் உக்கமும் தட்டொளியும் தந்து உன்மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பவாய்
தேசிகராகம் - ஆதிதாளம்
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய் மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண் ஆற்றாது வந்து உன் அடிபணியு மாபோலே போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பவாய்
பைரவிராகம் - ஆதிதாளம்
21
அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற்கிழே சங்கமிருப்பார்போல் வந்துதலைப் பெய்தோம் கிங்கினி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ? திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
வ்கனிரண்டுங்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பவாய் 2
2 1

Page 13
அடாணாராகம் - ஆதிதாளம்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு போதருமாய் போலே நீ பூவைப்பூ வண்ணா! உன் கோயில் நின்றும் இங்ங்னே போந்தருளிக் கோப்புடைய சீரிய சிங்காசனத்து இருந்து யாம்வந்த
ரியம் பந் தருளேே ம்ெ
பியாகபைராகம் - ஆதிதாளம்
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி போன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி கன்று குனிலா எறிந்தாய் கழல்போற்றி குன்று குடையாய் எடுத்தாய் குணம் பொற்றி வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பவாய்
சங்கராபரணராகம் - ஆதிதாளம்
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
த்தி ரித்து வளர தரிக்கிலா னாகித் தான்தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை அருச்சித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பவாய்
22

மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்
பாலன்ன வண்ணத்து உன்பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே! ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்
ஆனந்தபைரவிராகம் - ஆதிதாளம்
கூபாரை வெல்லும்கீர்க் கோவிந்தா! உன்தன்னைப் பாடிய் பறைகொண்டு யாம்பெறு சன்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாக சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
டுட்போப் *பின்னே பால்சோறு جھک மூட நெய் பெய்து முழங்கை வழிவார
பிருந்து குளிர்ந்தேே ரெம்பாவாய்
தன்யாசிராகம் - ஆதிதாளம்
ர் பின்சென்று கானம்சேர்ந் 5(3uTub அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச் சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே இறைவா! நீதாராய் பறையேலோ ரெம்பவாய்
23

Page 14
கல்யாணிராகதம் - ஆதிதாளம்
சிற்றஞ் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்துன் பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய் பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது இற்றைப் பறைகொள்வா னன்றுகாண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
til LDT G3 (3 G Tuiu
வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் தி த்துச் சேயிழையார் சென்றி க்சி
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
மிம்மாலை (மப்பகம் கப்பாே இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் தி த்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள்பெற்று இன்புறுவ ரெம்பாவாய்
ரீ ஆணர்டாள் திருவடிகளே சரணம்
யூரீ ஆண்டாள் வாழ்த்து
திரு ஆடிட்யூரத்து ஜெகத்து உதித்தார் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே பெரும்பூதுார் மாமுனிக்குப் பின் ஆனாள் வாழியே ஒரு நூற்றுநாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
24

பூரீராம ஜெயம்
திருமங்கையாழ்வார் அருளிச் செய்த
திருநெடுந்தாண்டகம்
கல்யாணிராகம் - அடதாளம்
மின்னுவாய் முன்னுருவில் வேதம் நான்காய்
விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய் பின்னுருவாய் முன்னுருவிற் பிணிமூப்பிலாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும் பொன்னுருவாய் மணியுருவிற் பூதமைமருந்தாய்ப் புனலுருவாய அனலுருவில் திகழும் சோதி தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை
தளிர்புரையும் திருவடி என்தலைமேலவே
திருப்பல்லாண்டு
நாட்டைராகம் - அடதாளம்
அடியோமோடும் நின்னொடும் பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு வடிவாய் நின்வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு வடிவார்சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே

Page 15
பூரீராமன் புகழ்பாடமாவை நகர் வந் ஈழத்து ஆழ்வாரே ஆயர்பாடியே-ச
மயில்வாகனப்பெயர்கொண்டார் ம மாராபிராமன்புகழ்வையமெங்கும்!
ଶfର୍ଣ୍ଣ ଶୟ୍ଯ பாகவதம் கீதை எல்லாம் ராகவன் சர் பாங்காக எடுத்துரைத்த பகவானை ராமநாம மகிமைதன்னை கண்முன்ே பூரீராமநவமிதன்னை விழா எடுத்துச்
வல்லிபுரம் பொன்னாலை திருவண் நிதிமாலை நெடுமாலும் அருள்புரிய சொல்லுவோம் திருநாமம் வாய்நிறை பூரீராமஜெயராமஜெயஜெயராம் எ
PRITE HEART,
 
 

கனை
பூரி துதித்த
வாமி
மாமன்
ாந்தர்தமை வாழவைத்தார் பேசவைத்தார்
பரராமன்
ங்கள்
தைஎல்லாம் வாழ்த்தவைத்தார் னகாட்டிடவே k காட்டி வைத்தார்
துராமன்
nணப்பெருமாளும் வீற்றிருந்தார் யமனம்குளிர
னவே
1றுராமன்
TL.L. is
KO)