கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர் (விமலினி நந்தகுமாரன்)

Page 1

H *-
H - 冉、
*
* * *
*

Page 2
TEACHER AWARP
Gn-4d GN1. REPORT CARD
ਨਕੁਟ for miss Vimalini
e best teacher in the world and the
most popular teacher
Sease of Humor A+ teligence A+ hurce A+ HelpfulneSS A. dedicatioh At Patience At Caring At Sharing A+ Smiles A +
REMARKS VIMALINI does everything
a teacher should do, and far more. Tops in
quality and quantity.......RANUK
V
 
 
 
 


Page 3


Page 4

The most anxiously awaited millenium ye dawned with hopes and expectations. My d 'Vimi' and I had designed plans for the year 2000 the new ones to be born. But alas it brought n distress despair and frustration. All o been shattered to pieces. ❖8‛....‛‹ኃኃ.· ·m
My darling 'V 2...: overjoyed for ten years was snatche her parents and three brothers. I am n lost and empty and I cannot live
My only consolation is that she has left behind a lo baby girl - Nantheka - a replica of the mother w
fondly called 'Vimi" by me again to inscribe Vi
艇

Page 5

Mrs. WIMALINI NANDAKUMARAN திருமதி விமலினி நந்தகுமாரன்

Page 6

கணபதி துணை
ஒளவையார் அருளிச் செய்த விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னாரை ஞாணும் பூந்துகி லாடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமு மங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியு மிலங்குபொன் முடியுந் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதங் கடந்த துரியமெய்ஞ்ஞான அற்புத ஈன்ற கற்பகக் களிறே முப்பழம் நுகரும் மூஷிக வாகன இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித் தாயா யெனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்க மறுத்துத் திருந்திய முதலைந்தெழுத்துந் தெளிவாய்ப் பொருந்தவே வந்தெ னுளந்தனிற் புகுந்து குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென வாடா வகைதான்மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி ஐம்புலன் றன்னை யடக்கு முபாயம் இன்புறு கருணை யினிதெனக் கருளிக் கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித் திருவினை தன்னை யறுத்திருள் கடிந்து தலமொரு நான்குந் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்க மறுத்தே ஒன்பது வாயிலொருமந்திரத்தால் ஐம்புலக் கதவை யைடப்பதுங் காட்டி ஆறா தாரத் தங்குச நிலையும்

Page 7
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே இடைபிங் கலையி னெழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பி னாவிலுணர்த்திக் குண்டலியதனிற் கூடிய வசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட வுரைத்து மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலா லெழுப்புங் கருத்தறி வித்தே அமுத நிலையு மாதித்த னரியக்கமுங் குமுத சகாயன் குணத்தையுங் கூறி இடைச்சக் கரத்தினிரெட்டு நிலையும் உடற்சக் கரத்தி னுறுப்பையுங் காட்டிச் சண்முக துலமுஞ் சதுர்முக சூக்கமும் எண்முக மாக வினிதெனக் கருளிப் புரியட்ட காயம் புலப்பட வெனக்குத் தெரியெட்டு நிலையுந் தெரிசனப் படுத்திக் கருத்தினிற் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி யினிதெனக் கருளி என்னை யறிவித் தெனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்தே வாக்கும் மனமும் இல்லாமனோலயம் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து இருள்வெளி இரண்டிற்கு ஒன்றிடம் என்ன அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி என்செவியில் எல்லை யில்லா ஆனந்தம் அளித்து அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் சத்தத் தினுள்ளே சதாசிவம் காட்டிச் சித்தத் தினுள்ளே சிவலிங்கம் காட்டி அணுவிற்கு அணுவாய் அப்பாலுக் கப்பாலாய் கணு முற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடும் மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சுகரத்தின் அரும் பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத் தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விலைகழல் சரனே.
 

− 9 முருகன் துணை கந்தசஷ்டி கவசம் - 2 காப்பு நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள் கந்தர் சஷ்டி கவசந்தனை.
குறள் வெண்பா அமரரிடர் தீர அமரம் புரிந்த குமரன் அடிநெஞ்சே குறி.
திருச்செந்தூர் கவசம்
சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடஞ்செயும் மயில்வாகனனார் கையில்வேலால் எனைக் காக்கவென்றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக! வருக! ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரவணபவனார் சடுதியில் வருக
J6J600T U6JG JJJJ JJ JJ ffle)J600T U6)Jg frflrforf frflrf) விணபவ சரவண வீரா நமோநம நிபவ சரவண நிறநிற நிறென
11

Page 8
வசர வணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண்டாயுதம் பாசாங்குசமும் பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயுங் கிலியும் அடைவிடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையுங் கிலியும் கிலியும் செளவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் தீயும தனியொளி யொவ்வும் குண்டலியாஞ்சிவ குகன் தினம் வருக ஆறுமுகமும் அணிமுடி யாறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகு குண்டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல் பூ ஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்தின மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயிறுந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளி பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீராவும் இருதொடை யழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககன செககன செககன செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென
டிகுகுன டிகுடிகு டிகுகுன டிகுண JU JU TJU J可け
ffff ffff ffff fff) (ତତ୍ତ (ତା (ତତ@@ତ (ତ@@@ (ତା (ତତ டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து
12

என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா விநோத னென்று உன்திரு வடியை உறுதியென் றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பoன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிகளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவை செவ்வேல் காக்க கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க எoன்னிளங் கழுத்தை இனியவேல் காக்க Iர்பை ரத்ன வடிவேல் காக்க பேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பி ரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நாகனாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க :Iட்டக் குதத்தை வல்வேல் காக்க பnon86த்தொடை இரண்டும் பருவேல் காக்க கனைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க கையளிர6ண்டும் கருணைவேல் காக்க முoன்கை யிரண்டும் முரண்வேல் காக்க்க
பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க
13

Page 9
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழுதும்எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையறத் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளங்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட ஆனையடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைகளுடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டிய பாவையும் ஒட்டிய செருக்கும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
14

1ாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட் டலறி மதிகெட் டோட படியினிற் முட்ட பாசக் கயிற்றால் கட்டுடல் அங்கம் கதறிடக் கட்டு கட்டி யுருட்டு கைகால் முறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தணலெரி த60ண்லெறி தணலெறி தணலது வாக விடுவிடு வேலை வெருண்டது வோடப் புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோட தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம் ஏறிய விஷங்கள் எளிதில் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலைச்சயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத் தரணை பருஅரை யாப்பும் எல்லாப்பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீஎனக் கருள்வாய் ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணாளரசரும் மகிழ்ந்துற வாகவும் உன்னைத் துதிக்க உன்திரு நாமம் சரவண பவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகலொளி பவனே
15

Page 10
பரிபுர பவனே பவமொளி பவனே அரிதிரு மருகா அமரா வதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை யழித்த இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா இருக்க யானுனைப் பாட எனைத் தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவச மாக ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை நேசமுடன் யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னருளாக அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும் மெத்தமெத்தாக வேலா யுதனார் சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேலன் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன் பெற்றவள் குறமகள் பெற்ற வளாமே பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து மைந்தனென் மீதும் மனமகிழ்ந்தருளித்
16

தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய் கந்தர் சட்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசI ரத்துடன் அங்கம் துலக்கி நேசமுடன் ஒரு நினைவது வாகிக் கந்தர் சட்டி கவசம் இதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஆகியே செபித்து உகந்து நீறணிய அவX திக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங்கு அருளுவர் மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் |கோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நமத னெனவும் நல்லெழில் பெறுவர் htந்த நாளுமீ ரெட்டாய் வாழ்வர் யந்தர்கை வேலாம் கவசத் தடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லாதவரைப் பொடிபொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்ரு சங்கா ரத்தடி அறிந்தென துள்ளம் அட்டலட்சுமிகளில் வீரலட்சுமிக்கு விருந்துண வாகச் சூரபத் மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வரு க்கு உவந்தமுதளித்த குருபரன் பழனிக் குன்றினி லிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் யேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திமிகு, திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி
17

Page 11
வெட்சி புனையும் வேளே போற்றி உயர்கிரி கனக சபைக்கோ ரரரே மயில்நடமிடுவோய் மலரடி சரனம் சரணம் சரணம் சரவண பவலும்
੬ . 5.
வேலும் மயிலும் துணை.
சங்கரம் சிவசங்கரம் சங்கரம் சிவசங்கரம் சுவாமூமலை குருப்யோநம:
ராகம-க்னாதவினோதணி ஆதி தாளம்
செகமாயை புற்றெ னகவாழ்வில் வைத்த திருயாது கொப்ப முடலுறித் தெசமாத முற்றி வடிவாய நிலத்தில்
திரமாய எரித்த பொருளாகி மகவாளினுச்சி விழியாந நத்தில் மலைநேர்புயத்தி லுறவாடி மடிமீதடுத்து விளையாடி நித்த மணிவாயின் முத்தி தரவேணும்
முகமாய மிட்ட குறமாதினுக்கு முலைமேல் னைக்க வருநீதா முதுமாம றைக்கு ளொருமாபொருட்குள் மொழியேயு ரைத்த குருநாதா தகையாதெனக்கு னடிகான வைத்த தனியேரகத்தின் முருகோனே தருகாவிரிக்கு வடபாரிசத்தில் சமர்வேலெடுத்த பெருமாளே
18

A LIFE SKETCH OF WI MWALIWW IWA IWDA KUWA FRAM
Vimalini, who grew in a family of 4 is the only daughter of Mr. & Mrs. W. Wimalarajah. Mr. W. Wimalarajah is the retired President Labour Tribunal and is a practising Lawyer in Colombo in the field of Industrial Law.
Wimalini has twi
brothers elder to her
Of Whor the El dist
SLI bendra is a | äw
graduate and a Attorney at Law, presently a lega | practioner as a
Barrister ad
Solicitor in Australia.
The other twin
brother Buwendra is a
Mercantile Executive
in STi Lanka. Younger brother Pathma Rajeendra is an Auto Mobile Engineer.
Vimalini was educated at Methodist College and on completion of her advanced level, she commenced her LLB course of studies at the ) [] Er University, Colombo,
She left the Island in 1990 due to her marriage to Nandakumaran, a Chartered Accountant who was based in Zambia,
Nandaku maran presently attached to Kriston International, Jeddah Saudi Arabia was formerly General Manager, Walker & Greig Ltd., Colombo and Pharmanowa (Zambia) Ltd., Ndola, Zambia respectively,
On arrival to Zambia in 1990, Wimalini joined as a teacher of Little
19

Page 12
Rain Drop Nursery school, Kitwe. In 1992, she joined Lechwe International School, Kitwe as a Grade teacher.
In 1994, due to the change in employment of her husband she joined Tender Care school, Ndola. During her stay in Ndola she joined Women's Institute and rose to the position of secretary. She also completed her London Montossori Teaching Course with a "Merit" pass
in 1995. In 1996, when she returned to her native country she joined Gate Way international school as a year three class teacher. While in Sri Lanka she got admitted to University of London to pursue a career in Law and she was following a course of studies in Child Day Care Management ICS-USA.
Vimalini and Nandakumaran were religious minded and they carefully observed Hindu Religious fasts. They were regularly reciting devotional songs in the Shrine Room in their residence.
Vimalini is the eldest of the 3 daughter in Laws of Mr. & Mrs. A Pakkianathan, Mr.A. Pakkianathan is the retired Superintendent of Audit and thereafter Director/General Manager, Cinemas and KG Group of Companies and General Manager, Institute of Public Finance and Development Accountants.
In September 1998, Vimalini resigned her employment as a Teacher at Gate Way International, Colombo and commenced fertility treatment in G.G. Hospital, Madras. In September 1999, she conceived and was residing in Madras with her mother to ensure safe delivery of her twin children.
On the 9th July she underwent an Emergency Ceaser resulting in a still born boy and a baby girl. The baby girl is named "Nantheka" and she is being nursed by her grand-mother. It is strange that her elder twin brothers were born on the same date (9th July, in 1962) and time.
20

கலி விருத்தம்
கற்றவரின் கொற்றத் கரவெட்டி ஊர்போற்றும்
நற்பதியாய் வாழ்ந்த நீதிபதி விமலராஜ் பத்மநிதி தம்பதியர் பெற்ற அரும் புதல்வி விமலினி நந்தகுமாரன் நந்திக்கா என்னும் பெண் மக ஈந்து பேறு பெற்று
ஈசன் பதம் நாடி சென்றனளே!
தடம்
பேரோடும் புகழோடும் பெரும் செல்வ வாழ்போடும்
சீரோடு வாழ்ந்த விமரலாஜ் தம்பதிக்கு ஆண்டு அறுபத்தி இரண்டதனில் ஆடி ஒன்பது நன்னாளில் சூல்விட்டு இரட்டையராய் அவதரித்தார் சுபேந்திரா புவேந்திரா ஆண்டு கிலகாலம் ஓடியது அடுத்தொரு பெண்குழந்தைக்கு ஏங்கியது உள்ளம் புதுமைகள் புரியும் புனிதராம் அந்தோனியார் ஆலயத்தில் ஐந்து ஆண்டு காலம் நடந்து வரம் வேண்டி அழகுமிழும் பேடை ரதிதேவியை விஞ்சும் கொள்ளை அழகு குழவிதனை ஈன்றாள் விமலினி என்பேர் சூட்டி வைத்தாலும் ரதி எனவுே எல்லோரும் செல்லமாய் அழைத்தார்கள் தாயவளின் மடியே ஈடிலாத தொட்டில் தந்தையவன் நெஞ்சில் பஞ்சணை போல் தூக்கம் கொஞ்சி விளையாட தோள் தாங்கி நடைபயில அண்ணன்மார் இருவர் தம்பி ஒருவன் எனக்கு இருக்கான் என்று அஞ்சாமல் நடை போட
பத்ம ரஜீந்திரா இவர்களொடு கொஞ்சி சிளை யாடி
21

Page 13
செல்வச்செழிப்பினிலே வளர்ந்தாலும் செருக்கில்லை பண்புடனும் பணிவுடனும் பழகினாள் படிப்பினிலும் நிகரிலை கடைப்பிடிக்கும் கொள்கையிலும் நிகரில்லை ஆரம்ப கல்வி தொட்டு உயர் கல்வி வரைக்கும் ஒரே பள்ளியில் படித்தாள் தந்தையின் தொழிலுக்காக குடும்பம் வேறிடம் சென்ற போதும் கலைந்திடும் கல்வி என்று அடம் பிடித்தே படித்தாள் கற்றவரை உருவாக்கும் நற்பெயர் கொண்டபள்ளி மெதடிஸ்ற் பெண்கள் பள்ளி திறம்பட சித்தி பெற்றாள் பள்ளிக்கும் பெருமை சுேர்த்தாள் தந்தையார் தொழிலுக்காக நீர்கொழும்பிலே இருந்ததாலே அங்கவள் சென்று வாழ்ந்தாள் சட்டமும் படித்து வந்தாள் தந்தையின் துறையும் அஃதே தமயனின் துறையும் அஃதே அங்கவர்க்கு உதவிசெய்ய தக்கதோர் துறையை தேர்ந்தாள் சட்டத்தை முடிகு:கும் முன்னே தக்கதோர் கணவன் எக்கணமும் உன்னையே நேசித்தோன் பட்டயக்கணக்காளர் பதவி கொண்டோன் நந்தகுமாரன் எனும் நல்லோன் திருமணம் கைகூடியதால் படிப்புக்கு முழுக்கு போட்டாள் கைப்பணி வித்தை யாவும் ஒப்புடன் கற்றதாலே நற்பணியாம் ஆசிரியப்பணி ஏழாண்டு செய்து நின்றாள் கண்ணியம் மிக்க அண்ணிமார் ரோகினி பவானி இருவரோடும் பண்ணிய பணிகள் குறும்பு சேட்டை எல்லாம் எத்தனை நாட்கள் செல்வர்கள் கூடும் உல்லாச விடுதியில் நல்லோர்கள் வாழ்த்துரைக்க ஆண்டு தொண்ணுற்று ஆவணி நன்னாளில் பூண்டான் மங்கல நாண் கைபிடித்த கணவனே கண்கண்ட தெய்வம் என சாம்பியா சென்று பத்தாண்டு காலம் ஒருயிராய் வாழ்ந்த போதும் இன்னோருயிர் தோன்றா கண்டு ஏக்கமே உருவாய் வாழ்ந்தாள் மேன்மை மிகு மருத்துவத்தால் ஆகுமே வாரிசு என்று
சென்னைக்கு பறந்து வந்தாள் சொன்னதை செய்யும் டாக்டர்
22

கைராசிக்காரி என்று கமலாவை கண்டு பேசி மருத்துவம் தொடர்ந்தாள்
தாய் அவள் உடன் இருந்து உதவி செய்தாள் வேல் கொண்டோனுக்கு விரதமும் இருந்ததால் சூல்கொண்டது விமலினி வயிற்றில் இதுவும் இரட்டையர் ஆண் ஒன்று பெண் ஒன்று பிள்ளை கனி அமுது உள்ளே இக்கையில் பெண்ணுக்கு பேர் வைத்தாள் நந்திக்கா என்று பேறுநாள் நெருங்கும நாளில் கமலா இங்கிலாந்து சென்று இருந்தாள் விதிவென்றதோ இல்லை மருத்துவர் மதி வேறிடம் சென்றதோ வலி எடுத்தது ரதி வயிற்றிலே றுெவை சிகிச்சையால் குழந்தையை எடுத்தனர் பேர் இலாதவன் உயிரற்று இருந்தனன் தாயவள் சாயலோடு நந்திக்கா நலமே வந்தாள் மாமன்மார் இரட்டையராய் மண்ணிலே வந்துதித்த அதே ஆடித் திங்கள் ஒன்பதாம் நாளில் நேரமும் மாற்றம் இன்றி பிறந்திட்டாள் என்னே விந்தை தாயவள் நிலையோ மோசம் பெற்றதாய் கணவன் பதறி நின்றார்கள் பறந்தது செய்தி எங்கும் சென்னை மாநகர் என்றாலும் அன்னியதேசம் தானே பெற்றவனும் உடன் பிறந்த சகோதரரும் பறந்தார் சென்னை சிறுப்புறு சிகிச்சையாவும் செய்திட முயன்றார் தோற்றார் விதியது வென்றது ஐயோ! ரதியவளும் வேறுலகம் சென்றேவிட்டாள் புவியதனில் சாயல் உள்றை தந்தே சென்றாள் நந்திக்கா என்று
நாமம் தந்தாள்.

Page 14
SAYAN
INTERNATIONAL SCHOOL (PVT) LTD.
ーマ No. 6, Rodney Street (Off Cotta Road), Colombo 8, Sri Lanka.
Tel: 00-94-1-(699327,686557) Fax: 00-94-1-(6808, 695047)
SHE WAS A DAUGHTER TO US AND A SISTER TO MY SON AND HIS WIFE.
The news of Vimalini's death came as a shock to every member of the Gateway family whether it be a member of the directorate, teacher, student or the support staff. They couldn't but openly express their grief for the loss of a dear departed member of our family.
Vimalini's genial personality will always be spoken of in the Gateway's family circles. She always displayed an intrinsic loyalty to the Institution. She left an indelible mark in our lives. She was "concern" personified to everyone round her. With her colleagues she established lasting friendships. Vimalini was a very good and sincere friend. She was a very understanding and caring girl who shared the joys and sorrows of others.
She was so loving and even possessive of her students. She was proud of their doings and achievements. On our visits to the Primary Department, She literally forced the directorate to her classroom and showed us the work of her children with pride. There was always a finesse in everything she did. This was clearly seen not only in her work in the classroom but also in the Saraswathie Pooja and the drama She organised almost single-handed.
To me and my wife she was a daughter, and to my son and his wife she was a sister. When we visited her and her husband, Nandakumaran in their home before she left Sri Lanka, she was sobbing as if she was to leave her own dear parents. Such was her attachment to us. We cannot reconcile ourselves to her loss.
To her dear husband who was so attached to Vimalini, I could only say that the Gateway family will always be with him and Vimalini's baby daughter. I pray and hope that Gateway Could be of assistance to the little daughter's education one day. That is all we could do for Vimalini and we will happily do it as a privilege for Vimalini and Nandakumaran for their unique qualities.
Dearest Vimalini may your soul rest in peace.
حج عمحعلی
R. I. T. Aes
Chairman
Gateway International School
Emil gatewayGSIt...lk, gateway (GSri.lanka.net Web site:http://www.lanka.net/gateway
24
 

A CHARWMIWG PEIRISOWALITY
The news of sudden demise of "Vimalini' affectionately called as "Rathy" came to me as a bolt from the blues. Saddened and grieved, I was in a quandary. Tears welled my eyes.
Vimalini was well known to me from her childhood. She was intelligent, industrious and charming. She had a deep commitment towards work. Her father a man of exceptional sincerity and depth of vision was the proudest and happiest man. He was always speaking to me about the good qualities and meritorious contributions of his only daughter Vimalini. He is now depressed and frustrated as the void created by the loss of his only daughter is unfilable.
Her husband Nandakumaran is a perfect gentleman with a glittering array of achievements. I was an attesting witness at their wedding and the Dowry Deed too was attested by me a decade ago. Nandakumaran and Vimalini
were a lovely couple who lived a very happy life.
Death Comes to all but when it comes to one who is young as in the case of Vimalini 33 years of age - the parting is indeed sad and painfully sorrowful. Vimalini is no more but her little lovely daughter Nantheka will definitely be a source of happiness and satisfaction to Nandakumaran and Vimalini's parents and brothers.
My wife, Dr.Sudharshini and extend our deepest sympathies and heartfelt Condolences to her husband parents and brothers, from the very Core of Our hearts. May her Soul rest in peace.
Hon'ble Jeyaraj Fernandopulle
25

Page 15
A GLITTERWIG APPLEARAWICE
was choked to grief when thamby Vimalarajah, told me over the phone that Vimalini, his daughter had passed away having delivered a boy (still born) and a girl. I cried loudly and my eyes were filled fully with tears, was shocked as Vimalini was a nice young active and healthy girl.
Vimalini was a very intelligent energetic and talented girl. She got married to Nandakumaran, a pleasant boy with Superfine qualities. She was a shining star in several fields of life. It is sickening and sad to note that God has been cruel and unkind to snatch her away from her husband, child, loving parents and brothers. I miss her a lot. Whenever she saw me at weddings in Colombo she came running to my side with her husband asking me "How are you uncle? Can help you?". Her bright face and glittering appearance are inscribed in my memory. Her cremation in Chennai had taken place on my birthday.
When think of Vimalini's child "Nantheka" my memory goes back to my life in the 1920s. My mother too died immediately after was born. I have not seen even the photo of my mother as no photo was available. When became Member of Parliament in 1960s, came to know that there was a group photo at Uduppiddy American Mission School where my mother was there. In my anxiety to get a copy went to the school but was disappointed as no one was able to identify my mother. still do not know what my mother is like. Vimalini's child can look at the plenty of nice photographs of Vimalini. This child will also be brought up by the maternal grandparents as in my case.
The void created by the passing away of Vimalinican never be filled. pray to God that she attains Moksha. extend my deepest sympathies to her husband and to her parents and brothers who loved her so much and treated her as a pet.
Uncle Siva (M. Sivasithamparam)
26

A GIFL MVIT AN ENVIDEARVG SMILE
Vimalini was snatched from A vibrant life when she and the family
were on the threshold of a happy family reunion convoked to
celebrate the "new arrivals" into the family by the blessings of the
Almighty.
Yes, in the midst of life there is death, in the midst of happiness
there is sorrow Such are the vagaries of life to which the human
beings are subjected to much to their dismay. Why me? Why has
this befallen us? We have to undergo tribulations, trials,
disappointments and go through the fire as these events and
experiences bring us closer to the Omnipotent God and make us
realise, the brevity of life and the emptiness of Riches, Power,
Prestige - our own pians and desires.
The Psalmist says "man is a mere phantom as he goes to and fro".
Vimalini was possessed with an attractive personality, endearing
Smile, love and compassion. She had the yearning to help someone
either by word or deed; she was brought up and nurtured in a family
of love, fresh and fragrant. She did not choose her parents, nor her
brothers, neither did they choose her. It was a divine plan.
She found her life's partner - an educated, handsome and a loving
husband and together they cherished each other, lived away from
our shores, came back, was in close proximity to the parent's abode
and during the last weeks and days she was comforted and looked
after by her beloved mother and loving husband. She herself when
27

Page 16
!eaving our terrestrial orbit presented the family with a very precious gift to remember her and to spread her fragrance all round -"a sweet little infant daughter".
We feel the depth of sorrow, sadness and anguish in the hearts of her families trauma the family is presently undegroing by the enexpected void created by the sudden demise of their only
daughter, the cynosure of their eyes.
Man is a Triune, body mind and spirity. Though Vimalini's body is now reduced to ashes and dust and sprinkled with the environment, her SPIRIT lives on. She has gone ahead of us into Eternity. On the Day of Resurrection what a glorious and happy reunion it will be when husband and wife, parents and children, brothers and sisters
meet in jubilation Till then, Vimalini, sweet bye and bye.
The Psalmist adds:
"Show me, O Lord, my life's end and the number of my days. Let me know how fleeting is my life. You have made my days a mere handbreadth. The Span of my years is as nothing before you.
Each man's life is but a breath".
Uncle Walter
 

SHE GREW UP IW A CONWSERVATH WE IFA MLY
The first message we received was that Vimalini had given birth in Madras, India to twins like her mother before but unlike her mother when Vimalini gave birth to two babies of the opposite
SeX.
The next message several days after brought the shocking sad news that Vimalini died of child birth.
Vimalini grew up in a traditional conservative Hindu family, she well understood the strains of her family. She loved her parents and the brothers immensly. From them she asked very little and she gave back in plenty - her love and affection. Whilst doing whatever that has to be done for the family she did not lose sight of her own vocation as a teenage student. She ventured for knowledge of good things-good education good relationships with all she came across and humane love for the marginalised sector of society.
She loved her stint at teaching by rekindling in her own mind her grandfather's desire to sow the good seeds of education on her younger generation.
But before she could accomplish her own goals she bowed to the wishes of her parents by marrying that young handsome, very kind hearted ever sacrificing and intelligent accountant, Nandakumaran whom she adored as her living God. Though married for several years they had no children, so I believe they took up the challenge in life and Vimalini with a greater degree of courage to have their own child she succeeded at the cost of her own life. Nandakumaran stood by her during that journey One in mind and one in heart.
May the baby girl Nantheka, grandparents and all relations be
abundently blessed for the sake of Vimalini and humanity.
Uncle Titus
29

Page 17
FAREIMVELL BELO VED
They needed a new star yonder.
they couldn't find a brighter light to shine.
God decided that she was meant for a star.
Till we meet on that beautiful shore... Sisira - Sharmalie & Ranuk Mendis
SHE IS JUSTA MVAY
You cannot say, you must not say
That she is dead. She is just auchy
Uith a cheery smile and a uave of hand
She hos uJondered into can UnknoUn lond
and left Us dreaming.
,ዳ ̊
So think of her so decar
Think of her still, as the same, and say
She is not decad, she is just aujoy
I love you very much - Ranuk
30

A HIGHLY ARTISTIC AND CREATIVE PERSONALITY
It was a shocking and aheartbreaking news as we heard that Vimalini, a blossoming flower withered, a golden heart suddenly stopped beating. Its so hard to digest the painful fact that she's gone for-ever. Memories of her are still fresh about those lovely days spent in Zambia. The gap is irreplaceable.
Vimalini was a loving, caring, a very hardworking, persevering and an enthusiastic perSon always looking forward to developing her skills. During her short stay in Zambia she touched the hearts of her friends through her artistic and creative talents. She had expressed all these in the lovely birthday cakes she made for children and in the exhibits for the exhibition sponsored by the Women's Institute of Zambia.
As everybody knows she always had a craving for small children which she had expressed in so many ways. Her love for a baby was so fulfilled by the mercy of the Almighty and she was not alive to give her the best and what she wanted.
We pray that the Almighty gives strength and courage to Nandakumaran and Vimalini's family to go through this difficult period and bring up the baby her treasure, the God's gift, to the
best of their ability and to the expectation of Vimalini.
Vimalini will be missed by one and all associated with her. Her memories will be cherished forever.
May her Soul rest in eternal peace.
Friends from Zambia.
31

Page 18
VIMALIVI 1 AS AWACTIVE MEMBER OF MWOMEN'S
INSTITUTE NDOLA, ZAMBIA.
We learnt with shock the sudden and untimely death of
Vimalini Nandakumaran.
Vimalini Joined the Ndola Women's Institute in March
1993. She very quickly became a very active member. She was very much interested in all aspects of our
activities and helped with making items for the residents
at Mitanda "Home for the aged" in Ndola. She
participated in the Women's Institute Arts & Crafts
exhibition and the Northern Produce Shows.
Vimalini was the Secretary of the Institute during 1994, which shows how involved she was, as everyone knows
the Secretary of any organisatin is often the busiest.
She was missed when she left in 1996 as although she was a member for only two years, she had made a
significant mark in the Institute.
May her soul rest in Peace.
Women's Institute, Ndola,
Zambia.
32

MESSAGE FROM
NDOLA TAMIL ASSOCATION
ZAMBA
We regret to note that Mrs. Vimalini Nandakumaran
wife of Mr. Nandakumaran
suddenly passed away in Chennai
on 18th July 2000 during childbirth.
On behalf of Ndola Tamil ASSOCiation
Our heartfelt Condolences
to Nandakumaran and his family
on the sad demise of Vimalini.
Her cheerful countenance and pleasant nature
will be always remembered.
May God Almighty give Mr. Nandakumaran
the courage to bear this devastating loss.
- May her soul rest in pleace.
Ndola Tamil Association
Zambia.
33

Page 19
தோழியின் நினைவுகள்
காலஞ்சென்ற திருமதி விமலினி நந்தகுமாரன் குழந்தைகளை மிகவும நேசிப்பவர். எப்போதும் அவர் நினைவுகள் அவரின் பொழுதுபோக்கு எல்லாமே குழந்தைகளை பற்றியது தான். அவரின் இயதத்துடிப்பே குழந்தைகள் தான்.
எண் மகனி தீபக் சிறிய குழந்தையாக இருந்தபோது எங்களின் நட்பு ஆரம்பமானது. அவர் மிக அருமையாக கேக் செய்வார். என் மகனின் ஒவ்வொரு பிறந்த நாளிற்கும் அவர் மிக அருமையாக கேக் செய்து தருவார்.
எல்லோராலும் விரும்பக்கூடிய பழகுவதற்கு
இனிமையான தோழி. அவரின் நினைவுகள் என்றும் என் இதயத்தில் பசுமையானவை.
அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது.
ஜெயா பாலாஜி
34

தேற்றம்
கதறி மனம் நொந்து வெம்பியழுதென்ன பயன் பதறி மனம் பதைத்து பரிதவிக்க விட்ட விமலினி உதறிப் பறந்த ஆவிக்கு உருமாற்றம் ஏதுமில்லை மூதறி வழி நின்று பிரார்த்திப்போம் அம்மகளை.
35

Page 20
We express our sincerest grateful thanks to,
Our relations
Friends and
Neighbours
and all those who sent messages of condolences and extended their assistance in numerous ways in Chennai and Sri Lanka, sharing our grief. We greatly appreciate their kind gestures and regret our inability to thank individually.
P. Nanda kumaran (Husband) Mr. & Mrs. V. Vimalarajah (Parents)
8. − Members of the family
நன்றி நவிலல்
என்றுமே எமை ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு எமை விட்டுப் பிரிந்த எமது குடும்ப குலவிளக்கின் மரணச்சடங்கில் கலந்து கொண்டும், தொலை பேசிமூலமும், நேரிலும் எமக்கு ஆறுதல், அனுதாபம் தெரிவித்த உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், எமக்கு இந்தியாவில், இலங்கையில் உதவிகள் பல செய்தவர்களுக்கும"எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கணவன்
பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் Q

An Extract of a Letter from Vimalini to her father

Page 21
எது நடந்ததோ, அது எது நடக்கிறதோ, அது எது நடக்க இருக்கிறதோ, நீர் உன்னுடையது எதை இழந்த எதை நீ கொண்டு வந்தா எதை நீ படைத்திருந்த எதை நீ எடுத்து அது இங்கிருந் எதை கொடுத்தாயோ அது
எது இன்று : அது நாளை மற்றெ மற்றொரு நாள், அது ே
"இதுவே உ
எனது படைப்பின்
 
 
 
 
 
 
 
 

SLLLLLLLL LL LLL LLL LLL LLL Y LLL LLL LLL LLL LLLLLLLLYLSLSLYYYYLLYYSYSLLYYYYYYYYSLLL
சாரம்
நன்றாகவே நடந்தது.
நன்றாகவே நடக்கிறது. அதுவும் நன்றாகவே நடக்கும்.
。_。墅 ாய் எதற்காக நீ அழுகிறாய்?
ய் அதை நீ இழப்பதற்கு ? ாய் அது வீணாவதற்கு ? பக் கொண்டாயோ,
தே எடுக்கப்பட்டது. இங்கேயே கொடுக்கப்பட்டது. உன்னுடையதோ ாருவருடையதாகிறது. வேறொருவருடையதாகும்.
லக நியதியும்
சாராம்சமுமாகும்.