கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இரண்டாவது பக்கம் 2002.08

Page 1
ரித்திரம் பின்னால்
யின்றெ
“மனிதனைத் தேடும் ம
நாண் ச
எண் g56,of
 
 
 

படைக்கவில்லை ஒரு சரித்திரமே காண்டிருக்கிறத.
னிதன்”

Page 2
இரண்டாவது பக்கம்
ஆசிரியர் கருத்து
மொழி என்பது, மொழி என்பதற்காக மட்டும் தன் சொந்தக்காலில் நிற்கும் ஒன்றல்ல. அதனுடன் மதம், இலக்கியம், கலாசாரம் என வேறு பலவும் தொடர் புற் றிருக் கின்றன. அந்த பரப்புக்களுக்கும் சென்று மொழியுடனான பிணைப்பை அறிய வேண்டும்”
பேராசிரியர் பிலிப்கோ ஹிட்டி
தமிழை தாய்மொழியாகக் கொண்ட ஒரு இஸ்லாமியனின் உணர்வில், "இறத்தல், 'மெளத்' எனும் சொற்கள் ஒத்த பொருளைக் கொண்டாலும் ஒரே விதமான தாக்க விளைவை ஏற்படுத்துவதில்லை. மெளத் எனும் போதே அவன் உணர்வின் வெளிப்பாடு முழுமையாக நிரம்பி நிற்கிறது.
இத் தன்மையை மையமாகக் கொண்ட அனேக கி கவிதைகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. இது தமிழை கூறுபடுத்தவில்லை; விரிவுபடுத்துகிறது.
இலங்கையில் நடைபெறும் 16ஆவது உலக இஸ்லாமிய தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு வாழ்த்துக்கள் கூறி இவ் இரண்டாவது பக்கத்தின் இரண்டாவது இதழை விரிக்கின்றோம்.
O67-21.375 400 PM - 6.00 P.M. V
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டாவது பக்கம் 3
Nר என்.ஏ. தீரனின் கவிதைகள்
வணக்கம் ஐயா வந்தேன் உமது வாசலுக்கு இருபது வருஷமாச்சு உமது இன்முகம் கண்டு. நலமா ஐயா.
காண வந்த வழியெல்லாம் கானக் குயில்கள் கானா’ப் பாடின. பருந்தொன்று கோழிக்குஞ்சை படம் பார்க்க கூட்டிச் சென்றது. எலிக்குஞ்சுகள் பூனையிடம் பொங்கு தமிழ்ப் பாலருந்தின. பாம்பும் கீரியும் பகிடிவிட்டுச் சிரித்தன. புலியும் சிங்கமும் புரிந்துணர்வொன்றாய்ப் புணர்ந்து கிடந்தன.
யாழ். கண்டிப் பாதையெங்கும் வெண்ணிலாத் துளிகள் வன்னிக் காடெல்லாம் வசந்தப் பூக்கள் வாசனை. காவலரண்களில் 'கார்ட்டுன் சிப்பாய்கள் கைகளில் ஐஸ்குச்சிகள் கண்களில் தீக்குச்சிகள்.
சோனகள் தெருவில் சோனகள் தெருவில் நின்று சோபனம் கூறினர் முறிந்த பனைகள் எல்லாம் முளைத்து எழுந்து முகம் பார்த்தன.
எல்லாம் நன்று எல்லாம் நன்று. ஆயினும் ஏதோ ஒன்று மனதில் நின்று உறுத்துகின்றதே என்ன ஐயா அது. என்ன ஐயா அது..?

Page 3
இரண்டாவது பக்கம் 4.
மாவீரர் மேஜர் அன்பு என்கிற முஹம்மது அன்வர் ஞாபகமாக. நம்மூர் நிலா
குளத்தினுள் விழுந்து கிடந்த ஓர் இரவில் என்னிடமிருந்து
நீ விடை பெற்றாய்.
சந்திர விளக்கு அணைந்த ஒரு இருட்டில் சந்திக்க வந்தாய் மறுபடி ஒரு திருடனைப் போல "அன்வர் என்றேன் "அன்வர் இல்லை மேஜர் அன்பு என்றாய், உந்தன் ஈரவிழிகளில் - தமிழ் ஈழ வரைபடம் தெரிந்தது.
நம்மூர் நிலாக்கள் வன்னிக் குளத்தினுள் விழுந்தன உம்மாவின் விழிகள் கண்ணிர்க் குளத்தினுள் வாழ்ந்தன.
நீ திரும்பி வரவில்லை இதுவரை
தீப்பந்தம் அணைத்து தீபங்கள் ஏற்றி ஒப்பந்தம் செய்து ஒப்பங்கள் இடும் இந்நேரம்உம்மா பாவம் மகிழ்கிறாள் உன்னைக் கண்டு உச்சி முகரத் துடிக்கிறாள்.
ஈகைச்சுடர் கொளுத்தி பொங்கும் தமிழர்களிடையே தேடுகிறாள்- உனக்காக தின் பண்டம் செய்கிறாள்.
மகனே அன்வர் எங்கே. மேஜர் அன்பு எங்கே. அன்பே நீ எங்கே.
என்னால் உம்மாவுக்கு சொல்ல முடியவில்லை சொல்லவும் போவதில்லை.
அஞ்சலிச் சுவரொட்டியில் அந்நேரமே நீ ஒட்டப்பட்டு இருந்ததை மாவீரர் துயிலிடத்தில் ஓரிடத்தில் தனியிடத்தில் நீ
35L60s' Li JULTLD(66)
V விதைக்கப்பட்டிருப்பதை
 
 
 
 
 

இரண்டாவது பக்கம் 5
D g5mrugsegis g5sosif5n
எனது பூமி வரண்டு கிடப்பதாய்க் கனவு கண்டேன் வெறியன் இதயம் போல.
சுதந்திரத்தின் பெயரால் எனது தாயகத்தின் மண் பரப்புக்களைச் சுட்டெரித்தாய். ஏன்சாம்பல் மேட்டில் விடுதலையை எழுதவா?
6160lg5) 9J60öTLTLD 9 LDLDT UT pÜLIT600TLD. சோனகத் தெரு சகோதரன். ஒரு தமிழ் நண்பனும் எனக்கிருந்தான். கஸ்தூரியார் வீதி.
தொழுத நெற்றியில் தழும்பு இருப்பதைப் போல துரத்தப்பட்ட தழும்பும் தேய்ந்து போகவில்லை. உனக்கு முக்கியமானது எனக்கு அதி முக்கியமாக ஆகிவிட்டது.
எனது நேசத்துக்குரிய நிலத்தில் Tag ஓடி விளையாடிய போது 三ー உராய்வுகள்தான் உண்டாகின. - நீ துரத்தியடித்து விரட்டி விட்டதாலே
இதயம் முழுக்க ரணம்.
உனது பெரு நிலப்பரப்பில் ཐ་གུང་སེང་། རྫ་ விமானக் குண்டுகள்தான் விழுகின்றன. எனது குறுகிய ஆயுளில் சின்னஞ் சிறிய எண்ணங்களில் நிறை கணிப்பிட முடியாத எத்தனையோ குண்டுகள்.
ஓர் அடக்கு முறையை அழிப்பதற்காக இன்னொரு அடக்குமுறையை விதைத்துவிட்டாயே!
நீ மனிதாபிமானத்தை விற்று விற்று ஆயுதங்களை கொள்வனவு செய்தாய். என்னிடம் விற்பதற்கு எதுவுமில்லை இழப்பதற்கும் ஒன்றுமில்லை.
நான் சேகரித்து வைத்திருப்பதெல்லாம் என் தாயக இருப்பிடத்திற்கான நீண்ட நம்பிக்கைகள் மாத்திரம்தான்.
N எம்.எல்.எம். அன்ஸார்)

Page 4
இரண்டாவது பக்கம் 6
/ ཡོད༽
மூக்குச் செடியில்
பூக்கும்
சுவாச மலர்களின்
Ꭷ60ᎠéᏠ என் இருப்பை வாசப்படுத்தும்.
மனித தேசங்களை வெற்றி கண்ட
நிமிட வீரனும்காணாமல் போகும் நட்சத்திர தேதிகளும் என் வாழ்வை வெளிச்சமாக்கும்.
துயிலாடை அணியும் விழிகள்பணக்கார கனவுகள்பாதையோரத்து பிச்சைப் பாத்திரம்உழைப்பை உரசிப் பார்க்கும் பிள்ளைகளின் வேண்டுதல் 61660T(BD என்னை எண்ண வைக்கும்.
இறந்துபோன மூச்சின் அசைவில் என் கால்களின் இடைவெளி எனது சுவாசத்தை சுகம் விசாரிக்கும்.
அம்மணமாய் நின்ற ரோஜா கேட்டது என்னைப் பிடிக்கவில்லையா?
நான் சொன்னேன் என்றாவதுஒரு உதயத்தின் பின் பதில் சொல்கிறேன் என்று.
ஏ.எம்.எம். நஸிர்
 
 
 
 

இரண்டாவது பக்கம் 7
/ Y
ஜனநாயகக் குருதி
ஒரு மயான பூமியை அறிமுகப்படுத்தி சர்வாதிகாரம் செய்த அரசுகள்
கறுத்த இதயங்களும் ) மரத்த சிந்தனைகளும்
மோதிக்கொண்ட வரவுக
ஜனநாயகம் குருதியின் வாசமாய் மனித நாசுகளில் அலைமோதிய துர்வாடைகள்
எதிர்காலம் 6JsSI(35lb 35|T6)LDITU ஏவப்பட்ட சந்தர்ப்பங்கள்.
என் சிந்தனைக்குள் இரத்தவாடை தூவி doonu LJULL சுதந்திரத்தினுள் ஒரு பார்வை
மருதூர் ஜமால்தீன்
இப்போது
பரபரப்பாக விற்பனையாகிறது!
“சிறுபான்மையினர் சில அவதானங்கள்'
“இது ஒரு கட்டுரைத் தொகுப்பு நூலாக இருந்த போதிலும் இதனை ஒர் ஆய்வு நூலாக கொள்ள முடியும்.”
பேராசிரியர் வி.கே. கணேசலிங்கம் தென்கிழக்கு பல்கலைக்கழகம்
தொடர்பகம்:
M.M.M. Noorul Hagu 129B, Osman Road, Sainthamaruthu - 05.
Gallemas en ISO/IE

Page 5
இரண்டாவது பக்கம் 8
”ܐ
இரண்டாவது ஸ்ர்
அவள்
மட்ரிப் தொழுத பாயா
இங்கு மேகமாய் தூக்கி வீசப்பட்டது?
அதில் கிடந்த அவளதுதஸ்பீ. கோர்வை 6) T6066)6)Tul அறுந்து கிடக்க, சிதறிக் கிடக்கிறது நட்சத்திர மணிகள்.
அவள் மஞ்சிப் பலகைக்கு நம்பியிருந்த வாசல் கதவையா காலத்தின் தோள்கள் களவாடிச் செல்கிறது
தயவு செய்து மூஸா நபியின் ஆஸாக் கோலைத் தாருங்கள்
அவளது கிராமத்துத் தீயைப் பிளந்து அவளது கபன் பிடவையையாவது மீட்பதற்கு!
அன்பே உனது துயரங்களை என்னால் தாங்க முடியாது நீயாவது - ஸள் ஊது நான் அழிந்து போகிறேன்!
எம்.எம்.எம். நகீபு
 
 

இரண்டாவது பக்கம்
/
ஈழத்துப் புத்தர்கள்
நீ மேகம்தான் அதனால்தான்- உன் பார்வையின்றி வரண்டு போகிறேன் வட-கிழக்கு இதயங்கள் போல
நீ இருள்தான் அதனாலதான ஒளிக்கிற்றின்றி ரணப்பட்டுப் போகிறேன் என் இளமை போராட்ட மண்ணில் புதைந்த ஆத்மாக்களின் முகாரி போல
நீ நதிதான்
அதனால்தான் உன் வளைவெங்கும் அலைந்து திரிகின்றேன் வட புலத்து வாழ்க்கை போல
நீ நெருப்புதான் அதனால்தான் கருகிப் போகிறேன் ஈழத்துப் புத்தர்களின் எதிர்காலம் போல
என் இடிந்தொடிந்து எழுந்த இதயம் போல மீண்டும் விழிக்கிறது 6T66T LD60öI
ஓட்டமாவடி எம்.பீ. நளிம்

Page 6
இரண்டாவது பக்கம் 1O
/ רN
வானம் பறக்கிறது நீண்டகால துஆ பொழுதுச் சிறகால் வெளிப்பட்டது
- நிழல் சூரியனாக. பகல் இரவு கற்களை சூரியச் சொண்டால் முடங்கிருந்த எறிந்தபடி வானச் சிறகு விரிந்தது வானம் பறக்கிறது - Y - பொழுதுச் சிறகால் வினாடி மூச்சில் - முஹம்மதின் சுவாசம் ஒளிக்கிற்று நகக்கூரால் பூமிக்கு வரலாற்றை புரட்டி எழுதியபடி வாழ்வு கொடுத்தது வானம் பறக்கிறது எங்களுக்கும் பொழுதுச் சிறகால் கவிதை சிறகு கிடைத்தது இளமையை முதுமைக்குள் மேலெழுந்தோம் அடக்கம் செய்யும் அபாபீல்களாக.
இதன் கால்களுக்குள் அடங்காத இருப்பில்லை
எத்தனையோ சாம்ராஜியங்களை கொத்தித்தின்றது எத்தனையோ கீரிடங்களை கீறி இடமாற்றியது
இதன் அடைகாப்புக்குள் அடங்காத பிறப்பில்லை முடிவிலிக்கும் முகவரி வரைகிறது
ஏ.எம்.எம். ஜாபிர்
சினம் கருக்கொண்டபோது தன்மேனி மேகச் சிறகை உதிர்த்தியது
நூஹற்ஹின் தூதில் தூபான் பிரளயம்
வரலாறு இரண்டாவது பக்கமாக புரண்டது வெள்ளத தனி வாரிசுகள் அழிந்தனர்
பற்றிய வெள்ளத்தில் களைகளும் முளைத்தது மீண்டும்
இருள் புள்ளியால்
புவி சூழல் அதன் வயிற்றுக்குள் 'ஜாஹிலிய்யா' உருக்கொண்டது
சிற்பிக்குள் விளைந்த இப்றாஹிமீன் ノ
 

இரண்டாவது பக்கம் 11
Nר
பிஸ்மில்லாஹிர் ரஹற்மானிர் ரஹிம் இன்று 2002.06.28 வெள்ளிக்கிழமை மாலை ஜனாப் எம்.எம்.எம். நூறுல் ஹக் அவர்களின் சிறுபான்மையினர் சில அவதானங்கள் என்ற நூலின் அறிமுக விழா, கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் எம்.எஸ். காரியப்பர். ஆராதனை மணிடபத்தில் நிகழ்ந்தேறும் இவ்வேளையில், நூலாசிரியர் ஜனாப் எம். எம். எம நூறுல ஹக் அவர்களுக்கு, சாய்ந்த மருது அபாபீல்கள் கவிதா வட்டம் மனமுவந்து அளிக்கும்
கவி வாழ்த்து
உறுத்த கண்கள் உக்கிரப் பார்வையுடன் சிநருப்புக் கந்கள் அலகில், காலி அண்மிநாருநாள் கறுப்புக் கஃ பாவைக் காத்த அபாயீல் எனும் உருச் சிறுத்த பறவையின் பேர்தாங்கி அலகில் வானேகும் வல்லமைகொண்ட அமாபீல்கள் தலிதா வட்டம் அளிக்கும் மா!
பாராளு மன்றங்கள் பதினொன்றின் பதிகங்கள் சீராளும் எழுத்தாலே மண்மாளும் எழுத்தாளன் ஓராளாய்த் தனிநின்று ஆராய்ந்த திறத்தாலே புகழார்ந்து
ஊராளும் திருண்சிற்றுப் பேர்!
சீர்கெட்டுப் போகட்டும் சிறுபாண்மை இனமெண்று மார்தட்டும் பேர்கட்கு உளிதிட்ரும் இவர்மேனா ஈசிரட்ருத் திசைகட்கும் பேசிரட்ரும் எழுத்தாந்நல் சிபந்றே
வாழட்டும் எழுதட்டும் மேல்!
சிநருநிலக் குடியேந்நம் சுருதணல் சிவளியேற்றம் வடநிலம் திராவிடர் கரையோரத் தநைகரம் சிதாடர்நிலப் போரியல் தருமிடர் துயசிரல்லாம் நூலாய்ந்து
சிதாடரை சிதாகுத்தாண் பார்!
தீய்கின்ற மைசிகாண்டுஆர்க்கின்ற சிசாந்கொண்டு யார்க்கேனும் அஞ்சாத அவதானம் மேற்கொண்டு பார்க்கிண்று நூசிலாண்று படைத்திண்று நிந்கின்ற நூறுல்
உருக்கிகண்றே நந்தவிஞண் வாழ்!
பா யாப்பு: என்.ஏ. தீரன் செயற்சபை முதல்வர். அபாபீல்கள் கவிதாவட்டம்.

Page 7
இரண்டா
ஏ.எம்.எம்.ஐ
2002 ஆக
உதவிகள் தீப்ஷிஹா
அகராதி
ஒவியங்கள்
எம்.எம்.எப்
அபாயில்கள்
 
 

வது பக்கம் 12
ாவது பக்கம் டாவது இதழ்)
ஜாபிள் (பீ.ஏ)
ஸ்ட்
ம் நகீபு
ர் கவிதா வட்டம் ப்ந்தமருது