கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையில் கைத்தொழில்மயப்படுத்தலுக்கான வழிமுறைகள்

Page 1
泷
இ
ప్త
இ
 

Sailosing ல்மயபடுத்தலுக்கான வழிமுறைகள்
கைத்தொழில்
15. டிசெம்

Page 2


Page 3
S. இலங்கையிற் கைத்தெ
உள்ளடக்கம்
முன்னுரை
1.0 அறிமுகவுரை
2.0 முதலீட்டு மேம்பாடு
3.0 முதலீட்டுக்கு நிதியளிப்பு
4.0 பிசுக்கால் ஊக்குவிப்புகள்
5.0 இறுப்புப் பாதுகாப்பு.
8.0 சந்தைப்படுத்தலும் ஏற்று
7.0 மனிதவலு அபிவிருத்திய
8.0 தொழிற் சந்தையும் கைத்ெ 9.0 கைத்தொழிலுக்கான தெ 10.0 அகக்கட்டமைப்பிலான ஆ 11.0 கைத்தொழில் மீளமைப்பு 12.0 அரசாங்க ஆக்கப்பொருள்
13.0 புதிய நிறுவனச் சட்டக

நாழில் மயமாக்கற்கான
ாத்திறன்
பக்கம்
5
8
9
12
6
மதி மேம்பாடும். 17
பும் பயிற்சியும். 18
தாழில் உறவுகளும், 19
ாழினுட்பம். W 20 அபிவிருத்தியும் வசதிகளும், 21 e 22
ா வினைமுயற்சி. 23
b. 24

Page 4


Page 5
முன்
மக்களே இலங்கையின் முக்கியவளமாவர். இல மூலம் கடந்த அரைநூற்ருண்டுக் காலத்தில் மி செய்துள்ளோம். ஆணுல், பொருளாதார அபி இந்தச் சக்திவாய்ந்த உற்ப்த்தியூக்கத் தொழில் குறைபாட்டிஞலோ மெலினமாயது. இந்நூற் இளைஞர்களுக்குப் பயனுள்ள வேலைவாய்ப்பு இழையோடிணைந்த நாட்டினது எதிர்காலம் ட பெற்ருேலியம், கனியவகை முதலான இ நிலையில் ஒரு சிறிய தீவில் வாழும் சாகியத்தவ மயமாக்கல், மூலம் அண்மைக்காலத்தில் அர்த் முக்கிய மூலவளத்தை உபயோகப்படுத்துவதே சந்தை வாய்ப்புடைய மூலவளங்குன்றிய நாடுக எஞ்சிய சந்தை வாய்ப்புடைய நாடுகளுடன் கொள்ளும். ஆற்றலிலேயே தங்கியுள்ளது. பெறும் சந்தை வாய்ப்பினை ஏற்படுத்துகிறது. அளவீட்டினையும் பெற்றுக்கொள்ளலாம். பிற வர்த்தகத் தாபனங்களின் விலைக்குறைப்பினை நி உற்பத்திப் பொருள்களைப் புதிய முறையில் வழிவகைகளைத் தேடவும் ஊக்குவிக்கும். மேலு கவரும். அதனுல் உள்ளூர்த் திறமையும் இலை உதவும். உலகில் வேறெந்தப் பாகத்திலும் உருவாக்கும். இதன் விளைவாக இலங்கையும் அத ஒப்பிடும் போது மிகத் திறமையான நிலைக்கு 1977 ஆம் ஆண்டிற்குப் பின் ஏற்பட்ட த ஆண்டுகளாக தென்கிழக்கு ஆசியாவில் நா விட்டோம். எங்களுடைய பிரச்சினைகளை உதறி கொள்ளும்போது, கைத்தொழில் மயமாக்கல் ஊக்குவிப்பளிப்பதற்போது பொருளாதாரமாகுப் கும். கோட்பாடுபோட்டிச்சூழ்நிலையை Σ (5ολΙ πε படுத்தல் அல்லது இவை யாவற்றையும் மேற் பாடுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கை முை வட்டிவீத மாற்றத்தையும் ஊக்குவித்துள்ளோ துள்ளோம்.முதலீடு ஒழுங்குவிதிகளைச் சீர்திருத்த தவிர்த்துள்ளோம். ஆஞல், இக்கோட்பாடுக நாளாகும். தற்போதைய நிலையற்ற தன்மைகை உடனடி உந்துதலைக் கொடுப்பதற்கும் இவ்வி: வையாக அமையமாட்டா. பொருளாதார தொடக்கால கட்டத்தில் மேலதிகமான சில ஊக்

னுரை
வசக் கல்வி, சுகாதாரக் கவனிப்பு ஆகியவற்றின் கப் பாரிய அளவு மக்களிடத்தில் நாம் முதலீடு விருத்தியில் மந்தகதி ஏற்பட்டதன் காரணமாக, ானது வேலையின்மையிஞலோ பணியாள்கைக் ரண்டின் இறுதிக்குள் அண்ணளவாக 4 கோடி வழங்க வேண்டியுள்ளது. இல்லையேல், சமுதாய ாழடைந்துவிடும். பற்கை வளங்கள் தாராளமாகப் பெறமுடியாத ரே நாங்ககள். எனவே, விரைவான கைத்தொழில் தமுள்ளதாக வருமானத்தை உயர்த்துதற்கு எமது ஒரேயொரு வழியாகும். சிறிதளவான உள்களச் ளுக்குக் கைத்தொழில் மயமாக்கலானது, உலகில் இணைந்து சுதந்திரமாக வியாபாரம் செய்து சுதந்திரமான வியாபாரமானது ஏற்றுமதிமூலம் அதனுல் நிபுணத்துவத்தையும், பொருளாதார நாடுகளின் ஏற்படும் போட்டியானது உண்ணுட்டு ர்ப்பந்திப்பதுடன், தரமேம்பாட்டினையும், தங்கள் உற்பத்தியாக்கற்கும், விற்பனை செய்வதற்குமான ம், அது மூலதன தொழினுட்ப உள்ளோட்டத்தைக் னந்து பொருளுற்பத்தி, சேவை ஆகியவற்றுக்கு உற்பத்தியாகின்றவற்றுக்குச் சளைக்காத நிலையை தன் உற்பத்திப் பெறுபேற்றில் ஏனைய நாடுகளுடன் 5 ou UQUplquub. ாராள மனப்பான்மை யுகத்தில், கடந்த பத்து ம் சுதந்திர வர்த்தக ஆட்சிக்குபட்டவர்களாகி த் தள்ளிப்படிபடியாக நிலைபாட்டினை ஏற்படுத்தி லம் பொருளாதார அபிவிருத்திக்கு வலிமையான . இதற்கு தரமான பெருமட்ட பொருத்தமானதா $கும் போதுமான மூலவள பரிமாற்றத்தை ஏற் கொள்ளல் அவசியமானதாகிறது. பிசுக்கால் குறை றயிலே நாம் தொடங்கியுள்ளோம். நியாயமான ம் மேலதிக இறுப்புப் பாதுகாப்பினைக் குறைத் ம் செய்து பெரும்பாலான விலைக்கட்டுப்பாடுகளைத் ா யதார்த்த விளைவினைப் பெற்று தருவதற்கு ள " மாற்றுதற்கும், முதலீட்டுக்கு வலிமையான தமான கோட்பாடுகள் மட்டிலும் போது மான நிலையை இயங்கச் செய்யவதற்குக் குறுகிய குவிப்புக்களை நாங்கள் கொடுத்தல் வேண்டும்.

Page 6
அதியுத்தம ஜஞதிபதி ஆர். பிரேமதாச அவ நடவடிக்கை விஞ்ஞாபனம் "என்பதே இலங்ை லுக்கும், வேலைவாய்ப்பினை உருவாக்கிப் பொரு படையான முன்னுரிமையளித்த முதலாவது சே தொழில் மயமாக்கலுக்கான வினைத்திறன் பற்றி தின் வழிகாட்டலுக்குட்பட்டே அமைக்கப் பெற் ஊக்குவிப்பினை ஏற்படுத்துவதற்கான குறுகிய கா கியது. இலங்கையின் கைத்தொழிலானது சர்வ வினைத்திறனுடைய சில முக்கிய அம்சங்கள் வ (அ) ஒப்பீட்டு வகையில் இலாபகரமான இ
லுக்க மேம்பாடு. (ஆ) தற்போதுள்ள கட்டுப்பாடுகளை மீ6ெ
உருவாக்கலும். (இ) உண்ணுட்டுச் சேமிப்பை ஊக்குவித்த
மேம்படுத்தலும். (ஈ) மேலூக்க உதவியளித்தலும், உள்ளகக்
மேம்படுத்தலும், உற்பத்திநிலையை குறைப்பதற்கான பிறவழிவகைகளை மேற் (உ) பெரிய, சிறிய அளவிலான வர்த்தகங்க
கைத்தொழில் அபிவிருத்தியை ஒழுங்குபடுத்துவ6 பங்களிப்பாகும். இவ்வினைத்திறனை வெற்றிகரமாகச் செயற்படு பொறியாக்கம் தேவைப்படுகிறது. எனவே, அ ஒழுங்குமுறையாகச் சந்தித்துப் பிரச்சினைகளை உண இணக்கம் காண்பதற்கான பொது அரசாங்க இலங் என்னுற் கூட்டிணைக்கப் பெற்ற பல்துறைச் சிறப் கூற்றிலுள்ள முன்மொழிவுகள் தயாரிக்கப்பெற்ற துறையினர். அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த
கொழும்பு. 15 திசம்பர் 1989.

களது மக்களிடத்தில் முதலீடு செய்வதற்கான கயில் ஏற்றுமதியூக்கக் கைத்தொழில் மயமாக்க ாாதார வளர்ச்சியை மீளமைப்பதற்கும் வெளிப் ாட்பாட்டு ஆவணமாகும். இலங்கையில் கைத் ய எமது விவரக் கூற்று அந்த விஞ்ஞாபனத் றது. அத்துடன் முதலீட்டுக்கான தொடக்கநிலை லச் செயலூக்கத்தினையும் மேலதிகமாக உள்ளடக் தேசப் போட்டியில் முன்னணி வகித்தற்கான ருமாறு:
லங்கையின் உற்பத்திப் பொருள்களுக்கு விரை
ாாழுங்குபடுத்தலும் போட்டிச் சூழ்நிலையை
லும், உள்ளூர், வெளிளியூர் முதலீட்டை
கட்டமைப்பினை ஏற்படுத்தலும், முகாமையை அதிகரித்தலும், உற்பத்திச் செலவினத்தைக் )கொள்ளலும்.
ளுக்கிடையிலான இணைப்பினை உருவாக்கல்.
தைவிட, வசதியேற்படுத்துவதே அரசாங்கத்தின்
த்தற்குக் கைத்தொழிற் கருத்துப்பரிமாற்றப் அரசாங்கமும், கைத்தொழில் நிறுவனங்களும் ார்ந்து பொருத்தமான நிவாரண வழிவகைகளில் |கைக் கைத்தொழில் மன்றம் உருவாக்கப்படும். பறிஞர் களடங்கிய தொகுதியிஞல் இவ்விவரக் ன. அவர்களுட் பெரும்பாலானுேர் தனியார் நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
( السعالا ليلة
றனில் விக்கிரமசிங்க, கைத்தொழில் அமைச்சர்.

Page 7
இலங்கையிற் கைத்தொ வினைத்
1.0. அறிமுகம்.
1.1. அதியுத்தம ஜளுதிபதி அவர்கள் 1988, முதலீடு செய்வதற்கான செயற்பாட்டு வி “என்பதிற் குறிப்பிடப் பெற்ற இலங்கை அடிப்படையில், பின்வருமாறு கூறப்பெ "அடுத்துவரும் ஆண்டு காலத்தில் ஒரு புதி அடையும் நடவடிக்கை முறையை நாம் அளவிலிருந்து மிகப்பாரிய அளவிலான பிரமாண்டமான சவாலாகும். இலங்கைக் கைத்தொழில் பல மட்டங் கடந்த காலத்தில், சிறியனவும், அடிப்ப * பட்டிருந்தன. அவற்றிற்கு தேவையான
கணக்கான மிகச்சிறிய கைத்தொழில்களி படுத்தலிலும், ஊக்குவிப்புப் பங்கேற்ற தொழிலாளருக்கு நாங்கள் ஊக்கமளிப்டே
நாடளாவிய கைத்தொழில் அபிவிருத்தியைப் நடைமுறைப்படுத்தப்பெறும். கிராமிய, நகர அt ம் ஆகிய இருவகையுமர்ந்த கைத்தொழில்கள் அபி மூலம் வட்டு அடிப்படையிலமைந்த சிறிய உ இணைக்கப்படுவர். இதஞலேற்படும் இரட்டை கூடுதலாக மாற்றியமைக்கப் பெற்ற இறுப்புக் கட் ப்பிற்கும் உற்பத்தித்துறையினருடன் சாதகமான தையும் வலியுறுத்தி இணைத்துப் பங்களிப்பினை த்துறைக் கைத்தொழில்களுடன் அரசுக்குச் சொ யமைப்பதற்கும் ஏற்றுமதிச்சீரமைப்புக்குப் புத்து அறிமுகப்படுத்தல்" 1.2. கமத்தொழில், நீர்ப்பாசனம், சக்தி, வீட மான அளவு முதலீடு செய்தும், இலங்ை வருமானம் மிகக் குறைந்த அளவாக ரூ ஆகும். வேலையின்மை மிகவும் உயர்ர் அபிவிருத்தியின் நலன் நாடு முழுவதும் தேசிய வெளியிடுகையின் கைத்தொழிற் விட்டது. 13. இலங்கையைவிட மிகவும் தாழ்ந்த வா முன்னர் அனுபவித்துக் கொண்டிருந்த தெ சுதந்திரமான வெளிப்பார்வையுடன் கூடி யதன் மூலம் கைத்தொழில் மயமாக்க

ழில் மயமாக்கற்கான
நிறன்.
ஒற்ருேபரில் வெளிப்படுத்திய "மக்களிடத்தில் ருஞாபனம் புதிய நோக்கு, புதிய அணுகுமுறை யின் எதிர்காலக் கைத்தொழிற் கோட்பாட்டு ற்றுள்ளது.
ப கைத்தொழில் மய நாடு என்னும் நிலையை ஆர்வத்துடன் தொடங்குவோம். மிகச் சிறிய கைத்தொழிலாளர் அனைவருக்கும் இது ஒரு
களிலும் அபிவிருத்தி அடைதல் வேண்டும் டைக்கு அணித்தான மட்டங்களும் கைவிடப்
ஆதரவை பெற்றுக்கொள்ளவில்லை. ஆயிரக் ன் துரித அபிவிருத்திக்கான முக்கிய வகைப் லிலும் அர்ப்பணித்த தனியார்துறைக் கைத்
J TUD
பெற்றுக் கொள்வதற்கான கோட்பாடுகள் டிப்படையில் தொடங்கி, சாதாரன அசாதாரண விருத்தி செய்யப்படும். இடைப்பட்ட ஆதரவு ற்பத்தியாளர் பெரிய வினை முயற்சியாளருடன் முடிவு போட்டி இறக்குமதிப்பதிலிடுமாகும். -டமைப்புடன் இணைந்த கைத்தொழிற் புனரமை இறக்குமதிப் பதிலீட்டுடன் தொழில் உற்சாகத் அதிகரிப்பதற்கு, குறிப்பாக, சிறிய நடுநிலை “ந்தமான உண்ணுட்டு வங்கிமுறையினை மாற்றி தூக்கமளிப்பதற்கும் புதிய நிகழ்ச்சி முறையினை
மைப்பு, போக்குவரத்து ஆகியவற்றில், போது கையில், தனியார் ஒருவருக்குச் சராசரி ஆண்டு பா 12,000/- அல்லது அ.நா. 360/- (1988) த நிலையிலேயே இருக்கிறது. பொருளாதார
செறிவுற்றதாகத் தோன்றவில்லை. இலங்கைத் பங்கு 12 முதல் 15% நிலைத்தாகவே அமைந்து
ழ்க்கைத்தரத்தினைக் கடந்த 40 ஆண்டுகளுக்கு ண்கிழக்கு ஆசியாவின் பல நாடுகள் இப்பொழுது ய பொருளாதாரக் கோட்பாட்டைப் பின்பற்றி லயும் ஏற்றுமதி ஊக்குவிப்பு வளர்ச்சியையும்

Page 8
1.4.
9)
(<奥)
(g)
(F)
1.6
(9)
(월)
(ତ୍ତ)
மேற்கொண்டமையால் இலங்கையை பெரும்பகுதியில் முதன்மையாக இறக் பாடுகளை மிகுந்த பாதுகாப்பு ஆட்சியின் இந்தக் கோட்பாடு நியாயமான பெ இடமளித்தது. 1977 ஆம் ஆண்டு நிகழ்ச்சிமுறை தொடங்கப்பட்டது. கட பொருளாதாரத்தை அடிப்படையாகக் கட்டமைப்பினை அத்திவாரமாக அை இறக்குமதியில் இலங்கை ஒருமுகப்பட்ட இதன் நடுவே, சமீபத்திய கடந்தகா அபிவிருத்தி சாதாரன நடவடிக்கை எனவே இந்த நாட்டிலே விரைவான ஏ மேம்படுத்தற்குக் கவர்ச்சிகரமான ஊக் மானது.
திறந்த பொருளாதாரக் கோட்பாடுகளு திறனும் அடிப்படையாக அமைந்த து விரைந்து முன்னேறிச் செல்வதற்கு இ6 போதுமான அளவு பணிக்கமர்த்தப்பெ
வாய்ந்த தொழிற்சக்தியைச் சிறப்பான
வாய்ப்பில் வரையறுக்கப் பெற்ற உறிஞ் வழியாகும். 1983 ஆம் ஆண்டில் ஏற்ட ஆண்டுக்கு 4% ஆக இருந்த கைத்தொ டித்துடன் 1988 இல் இலங்கையின் ெ கைத்தொழில் ஏற்றுமதி ஊக்குவிப்பினுg கூறுகளிஞலும் அமைந்ததென்பது உண் தற்போதைய கைத்தொழில் மயமாக்க முக்கியமாக உள்ளூர்ச் சந்தை ஏற்றுமதிமயமானதாக மாற்றியமைத்தல் வளர்ச்சியடைந்து வரும் சனத்தொ6 வருமான வாய்ப்புக்களை ஏற்படுத்தல். பொருளாதாரத்தை மாற்றியமைத்து, ெ வருமானத்தையும் செல்வத்தையும் சம படுத்துவதன் மூலம் மக்களது வாழ்க்
கைத்தொழில் மயமாக்கற்கான வ பணவீக்கப் பொருளாதாரத்தைத்திர கோட்பாடுகளை மேற்கொள்ளலும் மேம்படுத்தலும். பொதுப் பொருளாதார ஊக்குவிப்பு ஊக்குவிப்பு முறையினை முதலீட்டுக்கு உள்ளூரிலும் வெளிநாட்டிலும் Lmsfu

முந்திக் கொண்டுள்ளன. இக்கால கட்டத்தின் குமதிப் பதிலீட்டின் கீழ் பரந்துபட்ட கட்டுப் உட்பார்வையினையே இலங்கை மேற்கொண்டது. ாருளாதார தம்பிதநிலைக்கும் வேலையின்மைக்கும் பொருளாதாரத்தில் தாராளமனப்பான்மைக்கான ந்த 10 ஆண்டுக்காலமாக ஏற்றுமதி முன்னிட்டுப் கொண்ட ஏற்பாடுகளையுடைய தற்கால உள்ளகக் மப்பதற்காகக் கமத்தொழில், சக்திப் பதிலீட்டு هانری
ல கட்டத்திலோ, இடம்பெற்ற கைத்தொழில் முறைக்குட்பட்டதாக வரையறுக்கப்பட்டிருந்தது. ற்றுமதி ஊக்குவிப்புக் கைத்தொழில் மயமாக்கலை குவிப்பு முறையில் ஈடுபடுதல் மிகப் பொருத்த
ம், ஏற்றுமதி ஊக்குவிப்புக் கைத்தொழில் வினைத் துரித பொருளாதார அபிவிருத்திப் பாதையிலே Uங்கை இப்பொழுது தகுதியுடையதாயிருக்கிறது. ருத நிலையிலிருக்கும் மிகுந்த உற்பத்தித் திறமை வகையில் உபயோகிப்பதற்கும், உள்ளூர்ச் சந்தை சலாற்றலை வெற்றி கொள்வதற்கும் இதுவே சிறந்த பட்ட பின்னிடைவுகளுக்கு மத்தியிலே, 70 களில் ழில் வெளியிருக்கை, 80 களில் 8% ஆக இரட் மாத்த ஏற்றுமதி கிட்டத்தட்ட அரைப்பங்களவு லும் கைத்தொழில் துறையில் வளர்ச்சிச் சாத்தியக் ாமையே.
லுக்கான வினைத்திறனின் நோக்கங்களாவன:- ப்பபுத்தல் Lou Lonucitem கைத்தொழிலை ).
கைக்குப் பாரிய அளவிலான வேலைவாய்ப்பு,
காடுப்பனவுச் சமன்பாட்டினை உறுதிப்படுத்தல், மாகப் பகிர்ந்தளிப்பதற் குரிய வழிகளை உறுதிப் கைத் தரத்தினை மேம்படுத்தல்.
பினைத்திறன் காளாவன:-
ப்படுத்தற்குப் பெருமட்டப் பொருளாதாரச் உற்பத்திப் பொருளாதார நடவடிக்கையினை
த் திருப்திரக மற்றதாகக் கருதமிடத்து, விசேட ம் ஏற்றுமதிக்கும் அளித்தல்.
சேமிப்பினைப் பரவலாக்கல்.

Page 9
(FF)
(2)
(ஊ)
(எ)
(@r)
(형)
முதலீட்டு உள்ளோட்டத்தை அதிகரிக்க
லீட்டை ஊக்கப்படுத்தலும், தொழினுட் முறையை ஏற்படுத்தலும். வர்த்தகமயமாக்கல், மக்கள் மயமாக்கல் வற்றின் மூலம் அரசாங்க, தனியார் தாபித்தலும் அரசாங்க முயற்சித்திறனி சர்வதேச ரீதியில் போட்டியிடக்கூடிய ஆக்குவதன் மூலம் விசேட சிறப்பூ கைத்தொழில்களிடையே ஏற்றுமதியூக் முழுமையான நடுநிலைமை பேணப்படு குறிப்பாக, ஏற்றுமதியையும், சிறிய 6 முகமாகவும், அபிவிருத்தியின் நன்மை கப்படுதலை உறுதிப்படுத்து முகமாகவ ஆகியவற்றுக்கும் சிறிய உற்பத்தியாளரு கூடுதலான ஆராய்ச்சினையும், மதிதவள உற்பத்தித்திறனை உயர்த்தலும். இறக்குமதி அனுமதிச்சீட்டு, உத்தரவுப் எதிர்பார்க்கும் வினைமுயற்சியாளரது நிருவாகத்தடைகளை நீக்குதல், கூடுமான கங்களும் தன்னியக்க அடிப்படையிலே

F செய்யும் நோக்குடன் அந்நிய நாட்டு முத பத்தைப் பெற்றுக்கொள்ளலும், சந்தை அணுகு
முகாமைத்துவத்தை ஒப்பந்தப்படுத்தல், ஆகிய துறை உரிமைத்துவத்தில் நடுநிலைமையைத் 0 மாற்றத்தை ஏற்படுத்தலும்.
வகையில் தற்போதுள்ள கைத்தொழில்களை கமளித்து ஏற்றுமதியூக்கத்தை மேம்படுத்தல். த்திற்கும் இறக்குமதிப் பதிலீட்டுக்குமிடையே
D. கைத்தொழில் நடவடிக்கையையும் மேம்படுத்து மக்களிடையே சிறந்த முறையில் பகிர்ந்தளிக் |ம் பாரிய முதலீட்டாளர் கைத்தொழில்கள் }க்குமிடையே இணைப்பினை உருவாக்கல். ப் பயிற்சியி னையும் மேம்படுத்தலும் தொழில்
பத்திரம் முதலான நிருவாக வெளியேற்றங்களை தேவைகளைத் தவிர்த்துக் கொள்வதன் மூலம் வரை அங்கீகாரக் கோட்பாடுகளும் செயலூக் யே இயங்கும்.

Page 10
2.0
2.
2.2
2.3
2.4.
2.5.
முதலீட்டு மேம்பாடு
முதலீட்டு மேம்பாடானது உள்ளூர், ெ நோக்கிலேயே நெறிப்படுத்தப்படும். ெ குடன் அமைவதுமட்டுமின்றி, தொழி: பெற்றுக் கொள்ளும் வாகனமாககும் விரிவாக்கலுக்கும் மீளமைப்புக்கும் ெ யரல்லாதோர் தமது பிணைப்பனம், ! 100% வரி நீக்கப்பட்டது. தீவிரமாக முதலீட்டினை மேம்படுத்துவதி பின்பற்றும் முறையினையொத்த வெள "ஒரு தரிப்பு நிலையம்" என்ற வகையி பொருளாதார ஆணைக்குழு (பா.கொெ கொள்ளப்படும். கூடுமானவரை சுய அ இந்த அதிகார சபையே வகுக்கும். அ தவிர்ந்த பிற துறையினருக்கே பெரும் வத்துக்கும் அனுமதியளிக்கப்படும். வி அங்கீகாரம் வழங்குவதற்கான முயற்சிகள் திற்குள்ளேயே அங்கீகாரம் வழங்குவதற்க ஒரு மாதத்திற்குள் கம்பனிகளைப் பதிவு கேட்டுக் கொள்ளப்படுவர். முதலீட்டுச் செய்திட்டங்களை மேம்படு தற்கும் வெளிநாடுகளில் தொழில் மேம்ப வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா ஆசியா அவுஸ்திரேலியா ஆகிய நாடு பதற்காகத் தாபிக்கப்படும். பா.கொபெ கைத்தொழில்கள், வியாபாரம் ஆகியவ கூட்டாக இணைந்து இந்நிலையங்களை இ ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கடல்கடர் (க.த.மு.கூ) உலக வங்கித் தொகுதியின் நிதி, முதலீட்டுக் கூட்டுத்தாபனம் (ஆ. முதலீட்டினை மேம்படுத்தும் கடல்கடந் உருவாக்கப்படும். இலங்கைக்கும் முதலி மிடையே தொழிற்கூட்டுறவுக்குழுக்கள் தா கமாக இணைந்து இவ்வித அமைப்புக்க கொள்வதற்கான ஒழுங்குகளும் மேற்கொ சமூகம் (ஐ. பொ. ச.) போன்ற நாடு காப்புறுதித் திட்டங்கள் முழுமையாக சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள மு: பாதுகாப்பளிக்கப்பட்டுள்ளன. இலங்கை (ப. மு.உ.மு.) உறுப்புரிமை பெற்றிருட் மேலும் பாதுகாக்கப்படும். இதேவிதமா வர்த்தகநிலையங்களையும் கைத்தொழில்க:ை பாடு ஒன்றினையும் அரசாங்கம் செயற்ட

வளியூர் முதலீடுகள் இரண்டினையும் உருவாக்கும் வளியூர் முதலீடு மூலதனத்தைக் கவரும் நோக் லுட்பம், சந்தை அணுகுமுறை ஆகியவற்றைப்
அமையும். தற்போதுள்ள கைத்தொழில்களின் வளியூர் முதலீடு அனுமதிக்கப்படும். இலங்கை பங்குப் பணம் ஆகியவற்றை மாற்றுவதற்கான
ல் அக்கறையுள்ள பெரும்பாலான பிறநாடுகளிற் ரியூர் முதலீட்டு மேம்படுத்தல் வேலையானது ல் இயங்கக் கூடியவாறு பாரிய கொழும்புப் பா.ஆ) என்னும் ஒரு தாபனத்திஞலேயே மேற் ங்கீகாரம் அனுமதிப்பதற்கான வழிகாட்டுதல்களை |பிவிருத்தி அடைந்தவையாகக் கருதப்பட்டவை பாலான வெளிநாட்டு முதலீட்டுக்கும் சொத்து ன்னப்பம் கிடைத்த ஒரு மாதத்திற்குள்ளேயே ஸ் அனைத்தும் மேற்கொள்ளப்படும். ஒரு மாதத் ான முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும். செய்து கொள்ளுமாறு கம்பனிகள் பதிவாளரும்
த்தற்கும் முதலீட்டு அக்கறையினை உருவாக்கு ாட்டு நிலையங்கள் தாபிக்கப்படும். இந்நிலையங்கள் , ஸ்கன்டினேவியா, மேற்கு ஆசியா, கிழக்கு களிலே முதலீட்டு மேம்பாட்டினை ஊக்குவிப் ா.ஆ, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (ஏ.அ.ச.) ற்றுக்குப் பொறுப்பான அமைச்சுக்கள் ஆகியன பக்கும். த தனியார் துறை முதலீட்டுக் கூட்டுத்தாபனம் சர்வதேச நிதிக்கூட்டுத்தாபனம் (ச.நி.கூ.) ஆகிய நி.மு.கூ.) ஆகிய வெளிநாட்டுத் தனியார்துறை த இணைப்புகளின் நெருங்கிய கூட்டிணைப்புத் ட்டு நாடுகளுக்கும் இலங்கைத் தூதுவரகங்களுக்கு பிக்கப்பெற்று, பா. கொ. பொ. கு. வுடன் நெருக் ரின் பிரதி நிதிகளுடைய சேவைகள் பெற்றுக் ள்ளப்படும் . கனடா, ஐரோப்பிய பொருளாதார களிற் கிடைக்கக்கூடிய முதலீட்டு உத்தரவாதம்| உபயோகிக்கப்படும். நலீடுகள் அனைத்தும் அரசியலமைப்பின் கீழ், , பல்லின முதலீட்டு உத்தரவாத முகமையில் பதஞல், வெளிநாட்டு முதலீடுகள் அனைத்தும் க இலங்கையும் உள்ளூரிலுள்ள தனியார்துறை ாயும் வெளியேற்ருதவகையில் அமைந்த கோட் டுத்தும்.

Page 11
3.0.
3.l.
3.2.
முதலீட்டுக்கு நிதியளிப்பு. யாதேனுமொரு தனியார் துறைப் பெ பெற்றுக் கொள்வது சாத்தியமானதன்று. அபிவிருத்தி வங்கிகள், வர்த்தக வங்கிகள் நடைமுறையிள் கிடைக்கும் நிலைமையைச் வட்டிக்கு முதலீட்டாளருக்கு மூலதனமா களுக்கும் வர்த்தக வங்கிகளுக்கும் நிதி மீ கான ஒழுங்கினை மேற்கொள்ளும்.
மேலே குறிப்பிடப் பெற்றவற்றைத் தவி
மாகவும் மூலதனlஇருப்புச்சந்தை அபிவி அமைப்பினூடாக முதலீடு செய்வோரின் அருந்தல் நிலை ஏற்படும். எனவே, புதிய மூலதன முதலீட்டினை அதிகரிப்பதற்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அ
(அ) மூலதனக் கம்பனிகளின் துணிக
வெளிநாட்டிலும் உள்ளூரிலும் மூலதனத் லுள்ளவர்த்தக அபிவிருத்தி வங்கிகள் ெ பிரதானமாக துணிகர ஈடுபாடுடைய
முதலாளிகளாக இயங்குமாறு எதிர்பார்க்
(ஆ) நிறுவனஞ்சார் முதலீட்டாளர்
பணியாளர் ஏற்பாட்டு நிதியம் (ப.ஏ.நி. (ப.த.நி.)காப்புறுதிக் கூட்டுத்தானம் பே தங்களது வளங்களிசன் பொருத்தமான முதலீடு செய்யுமாறு ஊக்கப்படுத்தப்டெ மூலதன ஏற்பாடுகளைச் செய்யுமாறு ச. U۵ • 9 • போன்ற)• فقیہ8B நிறுவனங்களும் கோரப்படும். இலங் வியாபார வங்கித் தொழிலில் சகல வி விரிவாக்கு மாறு ஊக்கமளிக்ப்படுவர்.
(இ) கூட்டு நம்பிக்கைப் பொறுப்புகள்
கடமைப் பொறுப்பு முகாமைத்துவ க் நம்பிக்கைப் பொறுப்பு|அன்னியோன்ய
கிளை வலைவேளைக்களங்களையுடைய வர்த் பொறுப்பு|அன்னியோன்ய நிதியம் என்ட முகாமைத்துவத்துக்குச் சாதாரண வாயிலை முறைமையொன்றினை ஏற்படுத்து வதாகு கூட்டுத்தாபனம்: கை.நி.க., ஆஅ.வ. ஐ.அ பொறுப்பு அன்னியோன்ய நிதியத்தில்
(ஈ) உடையவர் பங்குபற்றும் முன்னு
1990 சனவரி 1ம் தேதி முதல் 1992 யூ உடையவர் பங்குபற்றும் முன்னுரிமைப்

ாறுப்பேற்றலுக்கு நூற்றுவித சமநிதியளிப்புப் ஒப்பீட்டு வகையில் உச்ச வட்டி வீதத்துடன் ஆகியவற்றிலிருந்து கடன்கள், நிதியளிப்புகள் சுலபமாக்குதற்கு மத்திய வங்கி நியாயமான கக் கிடைக்கக்கூடியவாறு அபிவிருத்தி வங்கி ளளிப்புக்கான நிதியத்தினை ஏற்பாடு செய்வதற்
ர, கீழ் மட்டநிலையிலுள்ள வருமானக் காரண பிருத்தியில் திருப்தியின்மையாலும், நிறுவன
மையாலும் நீண்டகால மூலதன முதலீட்டில் நிதியளிப்பு நிறுவனங்களும், உள்ளூர் வெளியூர் ா நடமாடும் சாதனங்கள் அமைப்பதற்கான
SS) GNA L TGS GT -
கர ஈடுபாடு.
துணிகர ஈடுபாடு ஊக்குவிக்ப்படும் நாட்டி பாருத்தமான துணைரயுதவி ரூபாக்கம்பனிகலை (இடருறு முதலீட்டுப் பொறுப்பேற்றுகும்) கப்படுகிறது.
) பணியாளர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் ான்ற இன்ஞேரன்ன பிற நிறுவனங்களும் பாகங்களை மூலதன முதலீட்டுக் கம்பனிகளில் றுவர். இந்த கம்பனிகட்குத் தொடக்க நிலை நி.க., ஆசிய அபிவிருத்தி வங்கி (ஆ.அ.வ.)
வெளியூர் வங்கிகளும் கையிலுள்ள வியாபரா வங்கிகள் அனைத்தும் தமான துறைகளிலும் தமது நடவடிக்கைகளை
கள நிபுணர்களது ஒத்துழைப்புடன் கூட்டு நிதியத்தை ஊக்குவிப்பதில் நாடு முழுவதும் தக வங்கிகள் ஈடுபடும். கூட்டு நம்பிக்கைப் து இருப்புச் சந்தைத் தொழில் சார் முதலீட்டு அமைத்து, முதலீட்டாளருக்குக் கூட்டு முதலீட்டு ம். இங்கும், தொ.ஏ.நி, தொ.ந.நி. காப்புறுதிக் 1.கை.அ முதலாயின இந்தக் கூட்டு நம்பிக்கைப் முதலீடு செய்யுமாறு ஊக்குவிக்கப்படும்.
ரிமைப் பினே
ன் 30 ஆம் தேதி வரையான காலப்பகுதிக்கு பிணையினைவழங்குமாறு பொதுக் கம்பனிகள்

Page 12
3.3
(9قو)
(بچہ)
(l)
(2)
(3)
அனஉமதியளிக்கப் படுவர். வங்கிகள், பி சான்றிதழ் வரிசையிலேயே அவையும் ச களுடாகவே இயங்கும் சட்ட வாக்க மூலம்
வரையறுக்கப்பட்ட மூலதன அபி
(மூ.அ.மு.க.)
வரையறுக்கப்பட்ட மூலதன அபிவிரு வட்டியுடைய நீண்டகாலக்கடன், SFLs
முதலீடு செய்யும் வெளியூர், உள்ளூர் உபயோகப்படுத்தப்படும். இந்தக் கம்பனி மைத்துவமும் தனியார் துறையினரிடமே துறையினரால் தொடக்கப்படும் செய்திட் பிரசித்திவாய்ந்த ஆ.அ.வ. ச.நிக், அந்நியநாட்டு நிதியத்தைப் பெற்றுக்
வ்தாமையும். முதலீட்டுத் தீர்மானங்க
டையிலேயே மெற்கொள்ளப்படும். என்
இலங்கையிலுள்ள சிறிய, நடுத்தரக் ை கைத்தொழில் அபிவிருத்திக்குத் தேவை பெறவில்லை. இதற்கு, சமநிலை நிதியத்ை செளகரியம். கிடைக்காமைேைய முக்கி சேமிப்பை நடமாடச் செய்வதற்காகத் நிதியத்தைக் கைத்தொழில் அபிவிருத்தி பிணைகள், பங்குகள் ஆகியவற்றை வினைமுயற்சி நடவடிக்கைகளுக்குத் தி பிசுக்கால் மற்றும் பிற ஊக்குவிப்புக் அதற்கேற்ப பின்வருவனவற்றைக் கருத்
உசார்நிலை மூலதனம், இருப்புச் சந் மேம்படுத்தும் நோக்குடன் ஒழுங்கு வி கற்குப் பிணைகள் மன்றத்தையும் கொ ஊக்குவித்தல். அத்துடன்,
கூடுதலான கம்பனிகள் பொதுமக்களுை சொத்துவமுடையதாகவும் வசதியளிப்ட பாடுகளை மீளவாய்தல் அதற்கு,
கொடுக்கத்தகு முத்திரை வரியைக் குறை வழங்கற் செலவைக குறைத்தல்.
பொதுமக்கள் \கோரும் கம்பனிகள், கோ 10% முதல் 20% வரி வீதத்திற்கு இடை
மூலதன இலாப வரி, முத்திரைவரி ஆகி கோரும், கம்பனிகளது பிணை, பங்கு செலவைக்குறைத்தல்.
C

p' நிறுவனங்கள் வழங்கும் வைப்புப் பணச்
ல. கப்படும். இந்தப் பிணைகள் வர்த்தக வங்கி
இந்த முதலீட்டின் இரகசியம் பாதுகாக்கப்படும்.
f
விருத்தியும் முதலீட்டுக் கம்பனியும்.
ருத்தியும் முதலீட்டுக் கம்பனியும், குறைந்த நிலை நிதியளிப்பு ஆகியவற்றுக்கு நீண்டகால மூலதனத்தை நடமாடச் செய்யும் வாகனமாக யின் பெரும்பாலான சொத்துரிமையும் முகா பொறுப்பளிக்கப்படும். அதனி மூலம், தனியார் -டங்களுக்கு நிதியமளிக்கும் கோட்பாடுகளுக்குப் ஆ.நிச.க. முதலான நிறுவனங்களிலிருந்து கொள்வதில் இந்தக் கம்பனி ஆர்வத்தையூட்டு கள் வர்த்தகச் சாத்தியக்கூறுகளின் அடிப்ப பதனையும் அக்கம்பனி உறுதிப்படுத்தும்.
கத்தொழில்கள் பரந்த அடிப்படையில் அமைந்த யான எதிர்பார்த்த வளர்ச்சிப் பரிமாணத்தைப் தை உருவாக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்த ஊடகச் ய காரணமாகும். நாடளாவிய அடிப்படையிலே தேவைப்படும் நிறுவனச் சட்டகம் இவ்வித , ஒழுங்குபடுத்தப் போதுமானதாயிருக்கவில்லை. விற்பனை செய்வதற்கான ஆர்வமும் யதார்த்த ருப்திகரமான முறையில் ஆதரவளிக்கக்கூடிய களும் போதுமான வகையில் அமையவில்லிை தில் எடுத்துக் கொள்ளுதல் அவசியமாகும்.
தை ஆகியவற்றைச் சுகாதாரமான முறையில் விதிகளையும் நிருவாக எந்திரத்தையும் இலகுவாக் ாழும்பு இருப்பு நாணயமாற்று நிலையத்தையும்
டயதாகவும், பரந்த அடிப்படையிலான பங்குச் தற்கேற்ற வகையில் தற்போதிருக்கும் வரி ஏற்
றப்பதன் மூலம் புதிய பிணைகள் பங்கு களின்
ராக் கம்பனிகள் ஆகியன தற்போது விதிக்கும் டயிலான வித்தியாசத்தினைக் கீழிறக்குதல்.
யவற்றை முற்ருக நீக்குதல் மூலம் பொதுமக்கள் விற்பனை அல்லது அவற்றின் மாற்றத்திற்கான

Page 13
(4)
(5)
ஓர் அளவுக்குட்பட்ட மூலதனபங்குச் சந்ெ யிற் கோரப்பட்ட பிணைகள்|பங்குகளுக்குக் இலாபக் கொடுப்பனவின் மீது செலுத்தா பட்ட பங்கு பிணைகளின் மீதான முதலீ மேலே காட்டப்பட்ட நடவடிக்கை` மு வியாபார நடவடிக்கையை இருப்பு நான யும். இது சமநிலை நிதியத்தை உருவாக் தும் உடனடியாக அரசாங்க வருமானத்தி காலத்தில் நியாயமான அளவு பாரிய
இலாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

தயினை உருவாக்கும் வரை, சந்தைப் பெறுமதி கொடுக்கத்தகு செல்வவரியினைத் தவிர்த்தல். திருக்கும் வரியைத் தவிர்த்தல் மூலம் கோரப் -டின் வருமானத்தை அதிகரித்தல் றைகள் செயற்படுத்தப்படும் போது, அதிகரித்த ப. மாற்றுத் துறையில் நிரைப்படுத்தியதாயமை குவதற்கான சாதகமான ஊடகத்தை ஏற்படுத் ல் இலாபம் ஏற்படமாட்டாது ஆணுல், எதிர் வரி அடிப்படையினை உருவாக்குதல் மூலம்

Page 14
4.0
பிசுக்கால் ஊக்குவிப்புகள்
4.l
(9)
(욕)
(ତ୍ତ) ।
(FF)
(-)
(De)
(எ)
(ஏ)
நடைமுறையிலுள்ள அரசியல்
கைத்தொழில்கள் எதிர்நோக்கும்
ஆரம்பகால கட்டத்திலே விசேட மானதுமாகும். அதன் மூலம் இ என்பவற்றைப் பொருளியல் அசை காரணங்கள் வருமாறு.
உள்ளூர், வெளியூர் முதலீட்டாளரி தற்கும், பொதுப் பொருளாதாரக் பெருமட்டப் பொருளியல், கூட் வதஞல், போதுமான சந்தைப்படுத் தவிர்க்க முடியாத காலாவகாசத்ை விரைவாக மாற்றமடைந்துவரும் மாற்றிக் கொள்வதற்குரியவகையில் மீளமைத்தலையும் ஊக்குவித்தற்கும்: சர்வதேச முறையிற் போட்டியிட தரத்திலும் அளவிலும் முன்னேற்று எதிர்பார்க்கும் சாத்திய நிலைக்கு லுடைய தொடக்கக்கட்டத்திலும் இடருறு முதலீடுகளைப் பெருமளவி மூலதனச் சந்தை அபிவிருத்தியை ! களுக்கும் புதிய நிதிசார் சாதனங்க வெளியூர் மூலதனத்தின் நடமாட்ட பெருமட்ட அளவிலமைந்த வே ஏற்றுமதிச் சந்தையிலே இலங்கைய கப்படும் சலுகைகளையும் ஊக்குவி!
உள்ளூர்க் கைத்தொழில்களால் எதி குத் தடையாயமைகிறது. தெளிவ முன்னுரிமை வரி நடவடிக்கையை மூலம் எதிரீடு செய்வதே இவற்று லிட்டாளருக்கு நன்ருக அறிமுகம நிவாரணம், குறைப்பு ஆகிய பொருளாதார நிலைப்பாட்டு நடவ குறுகிய காலகட்டத்தில், தொட ஊக்குவிப்பினை மீளனிக்கும் என எ முதல் 2 1/2 ஆண்டுக்காலத்துக்கு விப்புகள் உற்பத்திப் பொருள் ட மட்டுமே வரையறுக்கப்படுமென
2

பொருளாதாரச் சூழ்நிலையிலே, உள்ளூர்க் மேலெழுந்தவாரியாக இலாபமற்றிருக்கும் ஊக்குவிப்பளித்தில் முக்கியமானதும், அவசிய Nறுதிநிலை முதலீடு, பொருளாதார வளர்ச்சி வு நிலைக்குக் கொண்டுவர முடியும், அதற்கான
டையே பெரு நம்பிக்கையை மீளக் கொணர்
காலநிலையை மேம்படுத்தல். டமைப்பு மாற்றங்களை நடைமுறைப்படுத்து தல் ஊக்குவிப்பினை மீட்பதற்குத் தேவையான தச் சமப்படுத்தற்கும்,
சந்தை நிலைமைகளுக்கேற்றவாறு தம்மையும் ல் கைத்தொழில்களின் நவீனமயமாக்கலையும்,
டக் கூடியவாறு ஏற்றுமதி மேம்பாட்டினைத் லுதற்கும்.
அப்பாற்பட்ட கால எல்லையை நோக்கி முன்னுேடி இயல்பிலுமமைந்த உயர்மட்ட வில் ஊக்குவித்தற்கும். ஊக்குவிப்பதஞலும், புதிய நிதிசார் நிறுவனங் ளுக்கும் ஆதரவளிப்பதனுலும் பாரிய உள்ளூர், டத்தை முன்னேற்றுதற்கும்; லையின்மைச் சூழ்நிலையிலே, பாரிய பணிக் புடன் போட்டியிடும் பிறநாடுகளால் வழங் ப்புகளையும் சமப்படுத்தற்கும்;
ர்நோக்கப்படும் தகைமையின்மை முதலீட்டுக் பாகவும் நன்ருகவும் நோக்கப் பெற்றிருக்கும் உள்ளடக்கியவற்றைப் பிசுக்கால் ஊக்குவிப்பு க்கு மாற்று நடவடிக்கையாம். உள்ளூர் முத ாக வரிவிடுமுறை, விதிவிலக்கு, முதலீட்டு சிறந்த சாதனங்களாகக் கருதப்படுகின்றன. டிக்கைகள், கட்டமைப்பு, மாற்றங்கள் ஆகியன ர்புடைய திருப்திகரமான சந்தை வாய்ப்பு திர்பார்க்கப்படுவதால், 1990, சனவரி 1ம் தேதி நடைமுறைப்படுத்தப்படும் பிசுக்கால் ஊக்கு தனிடுகை ஆகியவற்றுக்கான முதலீடுகளுக்கு முன்மொழியப்பட்டது.

Page 15
4.2.
(அ)
(ஆ)
(ତ୍ତ)
4.3
(9)
(2)
(g)
( Fቸ)
முதலீட்டு உற்சாகமளிப்பு.
தூணிகர முதலீட்டு மூலதனக் கம்பனி யோன்னிய நிதியம், முன்னுேடிச் செய்தி வரைவிடப்பட்டவாறு 1990 சனவரி 1ம் கால கட்டத்திற்கு குறிப்பிடப்பட்ட ை அங்கீகாரம் வழங்கப்பெற்றுப் பின்வருட முதலீட்டு நிவாரணம் தற்போது நடை
குறிப்பிடப்பட்ட கைத்தொழில்களில்
முழுமையாக முதலீடு செய்யப்படுமிடத் தும் நோக்கங்களுக்காகப் பிரகடனப்படு யாற் பெறப்பட்ட மூலதன இலாபத்தின் முதலீட்டு மூலதனக் கம்பனிகள், கூட்டுந ஆகியவற்றுக்கும் அவ்விதமே. முதலீட்ட வரிவிலக்குக் கோரிக்கையிட முடியும். மேலே குறிப்பிடப்பட்ட வாறு மதிப்பீ கூடிய மதிப்பீட்டு வருமானத்துக்கு மேல முதலீட்டுக்கான நிவாரணத்திற்கு உரித்து
துணிகர மூலதன முதலீட்டு, கூட்டு ந கம்பனினது கையிலுள்ள இருப்பு, பங்கில் திற்கு வரிவிலக்களிக்கப்படும்.
வரி விடுமுறை.
1990 சனவரி 1ம் தேதியிலிருந்து 1992 ! ஆரம்ப முதலீடுகளைச் செய்த பின்வரும் களிப்புக்கும் உரித்துடையவராவர். உற்பத்தி, பதனிடுகை ஆகிய இரண்டி கைத்தொழில் அமைச்சிஞலே வரைவிடட் முதலீட்டுக் கம்பனிகள், கூட்டு நம்ட கம்பனிகள், உற்பத்தியாக்கப் பதனிடுை பாண்ட கைத்தொழில் வடிவமைப்பு, களின் ஊக்குவிப்பு ஆகியவை உள்ளடக் யவற்றை அடக்கும். தொழில் ஊக்குவிப்பும் அல்லது ஏற்றுட மைப்பிலான கைத்தொழில் வசதிகளை காப்புறுதி, கப்பலில் அனுப்புதல், வான் உசாத்துணைக் கூட்டினைவு போன்ற கை
மேலதிகப் பொறிகள், பொறித்தொகுதிக
மேலதிகமாகத் தாபிதம் மூலம் தற்பே வடையச் செய்வதஞல், இலாபப் பெரு

கள் கூட்டு நம்பிக்கைப் பொறுப்பு அன்னி ட்டங்கள் ஆகியன கைத்தொழில் அமைச்சினல் தேதி முதல் 1992 ஜூன் 30ம் தேதிவரையான கத்தொழில்களின் விரிவாக்கம், அமைச்சினுல் மாறு உரித்துரிமையளிக்கப்படும்.
முறையிலுள்ள திட்டப்படி தொடரும்.
(விசாலிப்பு உட்பட) இலாபம் அனைத்தும் து, 1990 சனவரி 1ம் தேதியில் வரி செலுத் த்திய தற்போதைய சொத்துக்களின் விற்பனை மீதான வரிக்கு விலக்களிக்கப்படும். துணிகர ம்பிக்கைப் பொறுப்பு|அன்னியோன்ய நிதிகள் ாளர் மாற்றுவகையில், மூலதன இலாபத்திற்கு ஆஞல், இவ்விதமாக நிகழுமிடத்து அவர், ட்டு வருமானத்தின் 33/3% என்னும் ஆகக் திகமான விற்பனையினுல் வரும் மிகை இலாப
துடையவராக மாட்டார்.
ம்பிக்கைப் பொறுப்பு|அன்னியோன்ய நிதியக் ஸ்ாப விற்னை மூலம் ஏற்படும் மூலதன இலாபத்
பூன் 30 ம் தேதி வரையிலான காலப்பகுதியல் வகுதியினர் வரி விடுமுறைக்கும்|வரி விலக்
-லும் முன்னுேடித் தன்மை வாய்ந்தனவாகக் பட்ட புதிய செய்திட்டங்கள். இவை துணிகர விக்கைப் பொறுப்பு|அன்னியோன்ய நிதியக் கையிற் பயிற்சியளிக்கும் கம்பனிகள், மெது குறிப்பிடப்பட்ட தொழில்சார் கைத்தொழில் கிய கணனித் தொடர்பான அபிவிருத்தி ஆகி
மதி சார்ந்த செய்திட்டங்களுக்கும் அகக் கட்ட ஏற்படுத்திக் கொடுக்கும் கம்பனிகள் வழிப்பணம், கீழுெத்திடல் , கடன், சருவதேச ர கடந்த சேவைகள், 5ள் கைத்தொழில் அமைச்சினது அங்கீகாரத்துடன் ாதுள்ள கைத்தொழிலின் ஆக்கத்திறனை விரி க்கவினை ஏற்படுத்துவன.

Page 16
4.4 சந்தைப்படுத்தற்கும் முன்னேற்ற
பாரம்பரியமற்ற ஏற்றுமதிகள் ' (ہو)
40% விதத்துக்கும் கூடுதலாய தொழில்சார் செலவு கூடும் சேர்க்கும் போது 60% வீ வருமானத்திலிருந்து கீழ்க்காணு
(1) கடல்கடந்த நாட்டுகளி
பங்குபற்றுதல். 2) கடல்கடந்த நாட்டு விய (3) கடல்கடந்த நாட்டு வெ (4) விலைவிபரப்பட்டியல் ை (5) கடல்கடந்த நாட்டுகளில்
(ஆ) விளம்பர முகவர் கொடுப்பனவு சிட்
உள்ளூர் ஊடக விளம்பரச் செலவுகள் முழுமையாகக் கழிப்பதற்கு அனுமதியள மட்டுமே சேர்ப்பு வருமானத்தைக் கை
45 ஆராய்ச்சியும் அபிவிருத்தியும். (அ) உற்பத்தி முறையினையும் முடிந்த பொரு
வரி ஊக்குவிப்பு வழங்கப்படும். (1) ஆராய்ச்சி அபிவிருத்தி, பயிற்சி ஆகி (2) உற்பத்தி அனுமதி வழங்கலுக்காகச் செ மேலாக வருமானம் இலதாக்கப்படும். (3) ஆராய்ச்சி, அபிவிருத்தி ஆகியவற்றுக்
கைத்தொழிற் கூட்டப்படி, (ஆ) கைத்தொழில் துறைக்குப் பின்வரும் ! கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்
(1) உற்பத்திப் பொருள் அபிவிருத்திக்கு அ (2) சிறிய, நடுத்தர மட்டக் கம்பனிகள் வகையில், தொழினுட்ப உதவித் திட் (3) சிறிய கைத்தொழில்கள் தம்மை உய கைத்தொழில்களுக்கு நிதியளிப்பு திட் (4) கடல் கடந்த நாடுகளில் உற்பத்தி ெ தற்கான ஆரம்பச் செலவினை இலதாக்குத
4.6 மீள் நிதியளிப்புத் திட்டங்கள். கைத்தொழிலாளர்களுக்கும் ஏற்றுமதி வியாப வரவுக் கூட்டின் மீதான தற்போதிருக்கும் மீள் படும். மத்திய வங்கியால் விதிக்கப்பட்ட வ விதிக்கும்படி வர்த்தக வங்கிகளும் அபிவிருத்

த்திற்கும் ஊக்குவிப்பு.
மூலம் உள்ளீர்ப் பெறுமதி சேர்க்கப்படும் போது விருப்பினும் அல்லது உள்ளூர்ப் பெறுமதியில் போதும் மொத்த உள்ளூர்ப் பெறுமதியினைச் தத்துக்கும் அதிகமாயிருப்பின், நிலையியல்சார் ம் விடயங்களுக்கு இரட்டிப்புக் கழிவு உண்டு.
லே சந்தை பொருட்காட்சிகள் ஆகியவற்றிற்
ாபார அலுவலகச் செலவுகள் ளியீடுகளிலே விளம்பரம் கயேடு முதலான முன்னேற்ற இலக்கியங்கள். , சந்தை அபிவிருத்திக்கான பிற செலவுகள்.
டைப்பகை, அடுக்கிவைத்தற் செலவு போன்ற அனைத்தும் நிலையியல் சார் வருமானத்திலிருந்து ரிக்கப்படும். நினைவிதழ்களில் விளம்பரம் செய்தல் Eக்கும்போது கூட்டப்படும்.
ருளின் தரத்தினையும் உயர்த்துதற்காகப் பின்வரும்
யவற்றின் செலவீனத்தக்கு இரட்டிப்புக் கழிவு. ப்யப்படும் கொடுப்பனவுக்கு 10 ஆண்டுகளுக்கும்
கு உபயோகப்படுத்திய கட்டடங்களின் மீதான
ஊக்குவிப்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை மேற் படும்.
ஆராய்ச்சி, அபிவிருத்தி மானியம்.
தம்மை உயர்த்திக் கொள்வதற்காக உதவும் டங்கள். ர்த்திக் கொள்வதற்கு உதவும் வகையில் சிறிய டங்கள்
பாருட்களை அபிவிருத்தி செய்து சந்தைப்படுத் ற்குச் சந்தை அபிவிருத்தி உதவித்திட்டங்கள்.
ார இல்லங்களுக்கும் உதவி செய்யும் வகையில் ாநிதியளிப்புத் திட்டங்கள் மீளமைப்புச் செய்யப் பட்டி வீதத்தை நியாயமான அளவு வரவலாக்கி தி வங்கிகளும் நெறிப்பத்தப்படும்.

Page 17
(ஆ)
(ତୁ)
(FF)
தொழில்களின் உற்பத்திப் பொருள்களும் வரவிற்குத் தகுதியுடையனவாகும். அமைட் பயிற்சி, விரயம், அழிவு ஆகியவற்றை உள் தற்கு இது ஊக்கமளிக்கும் "வகுதி "இ6 நிதியளிப்பு (கட்டுவரவு) ஏற்றுமதிப் பெ தொடக்கநிலை ஆண்டுக்கால கட்டத்தில் கைத்தொழில் உற்பத்திப் பொருள்கள் சில நாட்களும், "வகுதி 2" ஐப் பொறுத்தவை கிடைக்கும்.
ஆரம்ப கால கட்டமான மூன்று (3) ஆ
குறிப்பிட்ட கைத்தொழில்கள்/செய்திட்டங் லாபக் கவிர்ச்சியைக் பெறுதற்கு மீட்கத் செய்வதற்கும், நேரடி மூலதன முதலீடு செய வங்கிகளுக்கு மத்திய வங்கியினுல் நடுத்தர செய்யப்படும். கைத்தொழில் அமைச்சு புல யமானதெனக் கருதுமிடத்து, மலினமடை தற்கான முதலீடுகள் தொடர்பாக இதே
15

பூண்கட்கு, "வகுதி 2" இன் கீழ், புதிய கைத் , புதிய விசாலிப்புப் பொருள்களும் கூட்டு பபு ஆண்டுக்காலங்களில் ஏற்படும் ஆளணியினர் ாளடக்கிய புதிய பணிய மர்வினை உருவருாக்கு ன் கீழான பாரம்பரிய ஏற்றுமதிகளில் மீள் பறுமதியின் 50% க்கு மட்டுப்படுத்தப்படும்.
நிவாரணம் அளிப்பதற்குக் குறிப்பிட்ட வற்றுக்கு வகுதி 1: ஐப் பொறுத்தவரை 120 ர 150 நாட்களும் மீள் நிதியளிப்பு வசதிகள்
கள் ஆகியவற்றுக்குக் குறைந்தளவிலான பங்கி தகு முன்னுரிமைப் பங்கிலாபத்தில் முதலீடு ப்வதற்குமான நோக்கங்களுக்கென அபிவிருத்தி *, நீணட்கால நிதி சலுகை முறையில் ஒழுங்கு எர்வாழ்வளித்து மீளமைப்புச் செய்வது அவசி டந்த கைத்தொழில்களுக்குப் புனர்வாழ்வளித்
விதமான வசதிகள் விசாலிக்கப்படும்.

Page 18
5.0, இறுப்புப் பாதுகாப்பு.
5.1 அவ்வற்கைத்தொழில்களைப் பாதுகாத்தற் தொழில்களைச் சொந்தக்காலில் நிற்கச் ெ உபயோகிப்பது அவசியமானதாகும். எல இறுப்புகள் மட்டுப்படுத்தப்ட கட்டத்தில், தளர்வுநிலையிலுள்ள கைத்ெ கூடியவாறு இறுப்புகள் முன்னேற்றப்பா வருமான அளவினதாக உபயோகப்படு:
5.2, இறுப்புக்களின் மறுசீரமைப்பு அத்தியா ஆய்வுகள் நடத்தப்பட்டன. தற்போதுள்ள 4 பட்டிகளாகக் ஆலோசனைக்கெடுத்துக்
(அ) மூலவளங்களும் மூலதனப் பொருள்களு (ஆ) அரைவாசி நிறைவு பெற்ற விடயங்க (இ) பொருளாக்கத்திற்குத் தேவைப்படும் இ
உள்ளீடுகள். 35%
(ஈ) நிறைவு பெற்ற உற்பத்திப் பொருள்கள்
மேலேயுள்ள இறுப்புப் பட்டிகள் இரண்டு ஆ அதன்பின் மேலதிக மீனுேக்குச் செய்யப்படும். ற்றமான வகையிற் குறைக்கும் நோக்கினையுை
5.3. வினைத்திறன் விடயங்களைத் தவிர்ந்த
பற்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் அ இன்னும் உத்தரவுச்சீட்டுக் கட்டுப்பாட் உபயோகப்படுத்தப்படுகின்றன. இவற்ை க்கான மீளுேக்குச் மேற்கொள்ளப்படும்
5.4. யதார்த்த பூர்வமற்ற விலையில் இரண் வதனுல் உள்ளூர்க் கைத்தொழிலுக்குச் இலதாக்கப்படுகிறது. உள்ளூர் உற்பத்தி தரம் இறக்குமதிப் பொருள்களுக்கும் (
55 தாழ்ந்த விலையிலான பொருள்களை ஒது செய்யும் இந்நோக்கத்திற்கென ஒதுக்கத்தி படும்.
5.6 விலை ஒழுங்குவிதிமுறைகளைக் கைக்ெ ளாக்கம், சந்தைப்படுத்தல் ஆகியவற்றி படும். இறுதியாக, விலைகள் தரத்தையு அனுமதிக்கப்படும்.

கான அவசியம் பிரசித்தமானது. புதிய கைத் சய்வதற்கு இலங்கையும் பாதுகாப்பு இறுப்புகள் னவே, ஆரம்பகால கட்டத்திற்கெனப் பாதுகாப்பு பட்டனவாயிருத்தல் வேண்டும். அந்தக் கால தாழில்கள் சர்வதேச மட்டத்தில் போட்டியிடக் தையில் குறைக்கப்படல் வேண்டும். இறுப்புகள் த்தப்படமாட்டா.
வசியமானதாகி விட்டது. இந்த முடிவை நோக்கி ா 19 இறுப்புப்பட்டிகள் மறுசீரமைப்புப் பெற்று
கொள்ளப்பட்ட வீதங்களாவன.
ளும். 5°. ள் உட்பட இடைநிலை உள்ளீடுகள் 15 %
ரசாயனப் பொருளும் பிற கலவைகளும் சேர்ந்த
50% w
பூண்டுகளுக்கு மட்டுமே நடை முறையிலிருக்கும். அவ்வியக்கமானது உச்சநிலை இறுப்பினை முன்னே டயதாகவே இருக்கும்.
அனுமதிச் சீட்டுக் கட்டுப்பாடு போன்ற இறுப் புகற்றப்படும். பொருளுற்பத்திப் பதனிடுகையில் டிலுள்ள மூலப் பொருள்களிற் சில விடயங்கள் ற மேலும் தளர்த்துதற்கான நோக்குடன் இவற்று
டாந்தரப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படு 5 கிடைக்கும் இறுப்புச் சாதனப் பாதுகாப்பு ப் பொருள்களுக்கு ஏற்புடைத்தாகும் இலங்கைத் விசாலிக்கப்படும்.
க்குதல் உள்ளூர் கைத்தொழிலைப் பாதிப்படையச் ற்கெதிரான சட்ட வாக்கம் சட்ட முறைப்படுத்தப்
காள்வதற்குப் பதிலாகப் போட்டியாக பொரு ன் மூலம் யதார்த்த விலைமட்டம் உறுதியளிக்கப் ம் சந்தை வலுவையும் பிரதிபலிக்கும் வகையில்

Page 19
6.0.
6.1
6.2.
6.3
6.4
6.5
6.6
சந்தைப்படுத்தலும் ஏற்றுமதி மேம்ப சிறிய அரைச்சிறைப்படுத்தும் உள்ளூர்ச் ச தேசச் சந்தைகளுக்கு நகருமாறும் சந்தை தொழில்கள் ஊக்குவிக்கப்படும். மேலே கூறப்பட்டது சுருக்கமான அகக்கட் தியை அவசியமானதாக்கும். ஐ.அ.வ. தரவங்கியின் அபிவிருத்திக்கான நடவடி லுள்ள சர்வதேச வியாபார நிலையத்தில் பரிமாற்றத்திற்கு ஐ.அ.வ. யுடன் தொடர் அபிவிருத்தி அடைவதற்குத் தனியார் துணை கைத்தொழில் நிறைவேற்றுகைக்கு அடி தொகுக்கப்படும்.
அரசாங்கக் கூட்டுத்தாபனங்கள் தமது கையாள்வதிலும் பார்க்க, நடைமுறையிலு உபயோகப்படுத்துமாறு ஊக்குவிக்கப்படும் இலங்கை ஏற்றுமதியாளர் தமது உற்பத் வகையில் தமது சொந்த இறைவகையினை இலங்கைப் பொருள்கள் போட்டியிடக்கூட சந்தைப்படுத்தலை உசார் நிலைப்படுத்தும் இவ்வித இளவகைச் சந்தைப்படுத்தற்கான ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் உருவாவதற்கு விசேட உற்சாகம் அளிக் இல்லத்தின் இனப் பெயரின் கீழ் ஏற்று உற்பத்தி செய்வதற்கு சிறிய உற்பத்தியா கைத்தொழில் அமைச்சு, பா.கொ.பொ.கு. கூட்டிணைப்புச் சாதனத்தின் மூலம் கைத் மேம்பாட்டினைக் கையாளும். (பந்தி 13.

ாடும். ந்தைகளிலிருந்து, பாரிய போட்டி நிலைச் சருவ ச் சாதுர்யத்தைக் கட்டியெழுப்புமாறும் கைத்
டமைப்புடன் கட்டிய சந்தைத்தகவல் அபிவிருத் முலம் சர்வதேசச் சந்தைத்தகவற் சுருக்கத்தை க்கை மேற்கொள்ளப்படும். இது ஜெனீவாவி ன் (ச.வி.நி) உதவியுடன் இயங்கும். தகவல் பு கொள்ளக்கூடியவாறு தரவு அடிப்படையில் ாக்கம்பனிகளும் ஊக்குவிக்கப்படும். ஒப்பீட்டுக் ப்படை உள்ளூர் சந்தைத் தரவு ஒன்றும்
சொந்தச் சந்தைப்படுத்தல் முறைமையினைக் ள்ள தாபிக்கப்பெற்ற வியாபார வழிவகைகளை D.
திப் பொருள்களுக்கு மதிப் பிணைக்கப்பட்டும் அபிவிருத்தி செய்யுமாறு ஊக்குவிக்கப்படுவர். டிய சந்தைச் சாதுர்யத்தை இனங்காணக்கூடிய நிலையைப் படிப்பதிலிருந்தே முக்கியமாக சந்தர்ப்பம் உருவாகும்.
உள்ளவாறு ஏற்றுமதி வியாபார இல்லங்கள் கப்படும். இந்த விற்பனை இல்லங்கள் தமது மதி செய்யக்கூடிய ஏற்றுமதிப் பொருள்களை ளருக்கு உதவி செய்வர்.
ஐ.அ.வ. ஆகியன இணைந்து பொருத்தமான தொழில் உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி 1 இனைப்பார்க்கவும்)

Page 20
70
7.
( 9ے )
\ ஆ)
(ସ୍ଥି)
7.2.
7.3
மனிதவலு அபிவிருத்தியும் பயி எழுத்தறிவுள்ள, சுகாதாரமிக்க, பயிற்சி கிடைக்கக்கூடியவாறு இருக்கும் பொழுது துறையினர் விரிவாக்கலை எதிர் நோக்கு துவ அபிவிருத்தியும் தேவையானதாகி
Q6595956TT GAli GST .
கட்டுநாயக்காவிலுள்ள தொழினுட்பவி புடவைப் பயிற்சி, சேவைகள் நிலையம் ான நிறுவகங்கள் ஆகியன தரமுயர்த்தப் டுப்பதற்கான ஏற்பாடுகளும் செயற்படுத்
கைத்தொழிற்கலைகளுக்கான நிறுவனமு நிறுவகமும் மாகாண மட்டத்தில் தெ “இலங்கையின் கல்வி, பயிற்சித்துறைப் ட்பக் கல்வி பற்றிக் குறிப்பிடப்பட்ட தொழில் சார் மூன்ருந்தரக் கல்வி ஆ தொழில் முகாமைத்துவத்தில் பயிற்சிய ள்ளது. கைத்தொழில் அமைச்சினுல் ெ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தே.( திடரட்டுவதனுலும், பட்டயம் பெற்ற க மேற் கொள்ளப்படும். தகுதி வாய்ந்: நிறுவகத்துடன் இதனை இணைப்பதற்கா கீழ்மட்ட நிலையிலுள்ளவர்களுக்குப் செய்வதிலும் கைத்தொழில் நிறுவன இவ்வித பயிற்சி நெறிகளை அமைத்துத் (பந்தி 4.5அ(1) இணைப் பார்க்கவும்)
அபிவிருத்தி அடைந்த நாடுகளிலுள்ள னுட்பவியல் ஆகியவற்றை அணுகு (ச.நி.சே.அ.) போன்ற தன்னிச்சை கொள்ளப்படும். புதியவர்களைப் பய அவ்வித தாபனங்கள் பயிற்சி முடி கொள்ளாத கடப்பாட்டுடன், ஆகக்கூடி

)சியும்
|ளிக்கக் கூடிய போதுமான அளவு மனிதவலு அங்கு வெளிக்கள நோக்குடைய கைத்தொழில் ம்போது சிறப்புத் தின் அபிவிருத்தியும் நிபுணத் து. அவைகளுள் எதிர்பார்க்கப்பட்ட நடவடிக்
பலர் பயிற்சி நிறுவகம், இரத்மலானை யிலுள்ள
முகாரிப் பயிற்சி நிறுவகம், பிற பொருத்தம பெற்று உயர் மட்டத்தில் பயிற்சி வசதிகள் கொ
தப்படும்.
ம், கைத்தொழில் தகவல் தொழினுட்பத்திற்கான ாழினுட்ப நிறுவகங்களும் உருவாக்கப்படும். படிப்பு" அறிக்கையில் க.அ.வி. யின் தொழினு ட விதப்புரைகளைச் செயற்படுத்தும் வகையில், ணைக்குழு ஒன்று தாபிக்கப்படும். ளிப்பதற்கான அத்தியாவசியத் தேவை ஏற்பட்டு தாழிற்கல்விப் பாடசாலை ஒன்று தாபிப்பதற்கான தொ.பொ.நி. யிலுள்ள கிடைக்கத்தகு வளங்களைத் கணக்காளர் நிறுவகத்திலிருந்தும் இந்நடவடிக்ககை த வெளிநாட்டிலுள்ள தொழில் முகாமைத்துவ ன நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
ப்யிற்சி வசதிகளையளிப்பதற்கான ஏற்பாடுகளைச் ம் பெரும்பங்களிப்பினைச் செய்தல் வேண்டும். 5 தரும் தாபனங்களுக்கும் உற்சாகமளிக்கப்படும்.
தொழினுட்ப முகாமைத்துவம் சமீபத்திய தொழி ற்கு, சர்வதேச நிறைவேற்று சேவை அணி அமைப்புகளின் பெரும் உபயோகமும் ஏற்றுக் பிற்சியளிக்கும் தாபனங்களிலுள்ள வசதிகளும் ந்த பின் அவர்களைத் தமது பணிக்கமர்த்திக் ப அளவு உபயீோகப்படுத்திக் கொள்ளப்படும்.

Page 21
8.0
8.
8.2.
83
8.4.
8.5
86.
தொழிற் சந்தையும் கைத்தொழில். பணிநிறுத்தம், கைத்தொழிற் பிணக்கு, கூலி, கைத்தொழிற் காப்பு முதலான வி கட்டளைச் சட்டம் மயக்கத்தையும் உ உரிமைகள், கடமைகள் என்பவற்றை அ செய்வோர் ஆகிய இரு பகுதியினரும் ெ கோவைப்படுத்த ஆலோசிக்கப்பட்டுள்ள தற்போதுள்ள தொழிற்சட்டங்கள் ஏலே கனதியுள்ளதாயிருப்பதுடன், புதிய ப உருவாக்குதற்குப் பாதகமாயும் அமைந்
நிர்ணயிக்கும் தற்போதைய முறைமையுட
த்தும் போக்கும் திறமையான வேலை திறமையுள்ள, திறமையற்ற வேலையாளரு திறமையுள்ள வேலையாளருடைய நிலைடை திருத்தியமைக்கப்படும்.
பணிக்கொள்வோர் பணிசெய்வோர் விசாரணைகள் காலதாமதமாவதால், 19 நிறுத்துகைச் (விசேட ஏற்பாடுகள்) பிணக்குகள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கல க்குள் விரைவுப்படுத்தற்கான நடவடிக்ை கைத்தொழில்கள் நெகிழ்ச்சியான வேலை ஆண்டின் எரிபொருள் பேணற் சட்டம் கூடுதலான வேலைநாட்களை ஏற்பாடு செ முறை நாட்கள், வேலையற்ற நாட்கள் ப விடுமுறைகள் மீட்டல் சம்பந்தமாகப் எதுவும் தேவைப்படின் அதற்கான வழி உற்பத்திக்கான மொத்த ஊதியத்தைப் ெ விப்புக் கொடுப்பனவு, இலாபப் பங்கீ வற்புறுத்துகை கொடுக்கப்படும். அதனுல் பேறு ஆகியவற்றுக்கேற்பச் சரியீடு செt

உறவுகளும் லிவு, வயது முதிர்வுக் கொடுப்பனவு நலன், டயங்கள் தொடர்பு பற்றிய சிக்கான தொழிற் உறுதியின்மையும் உருவாக்குகிறது. தங்களது |றிந்து கொள்வதில் பணி கொள்வோர், பணி தளிவு பெறும் வகையில் தொழிற்சட்டங்களைக்
Sile A வ பணிக்கமர்த்தப்பட்டோருக்குச் சாதகமான ணியாளரைவேலைக்கமர்த்தும் சூழ்நிலையை ந்துள்ளது. மேலும், ஆகக்குறைந்த கூலியை ம் திறமையற்ற வேலையாள்ரது கூலியை உயர் லயாளரைப் பொறுத்தவரை நியாயமற்றதே. க்கிடையிலான கூலி வித்தியாசம் ஒரமானதே. ம கவர்ச்சிகரமானதாக ஆக்கவதற்காக நிலைமை
இருவருக்கும் விரக்தி ஏற்படும் வகையில் 971 ஆம் ஆண்டின் வேலையாளரது பணி கட்டம் இலதாக்கப்படும். கைத்தொழிற் மைய, விசாரணைகள் குறிப்பிட்ட கால எல்லை ககள் மேற்கொள்ளப்படும்.
நாட்களையுடையதாக ஆக்குதற்கு 1978 ஆம் இலதாக்கப்படும். Fய்வதற்கென, இலங்கை நாட்காட்டியில் விடு ற்றிய மீளுேக்குப்படிப்பு மேற்கொள்ளப்படும். பொருத்தமான நட்ட ஈட்டு நடவடிக்கைகள் முறைகள் செய்து கொடுக்கப்படும்.
பாறுத்தவரை மாறத்தகு மூலகங்களான ஊக்கு ட்டுத் திட்டம் போன்றவற்றுக்குக் கூடுதலான கூலியும் ஊதியமும் செயலாற்றுகை, இலாபப் ப்யப்படும்.

Page 22
9.0
9.1.
9.2.
93.
9.4。
9.5.
96.
கைத்தொழிலுக்கான தொழினுட்ப கைத்தொழிலிற் போட்டிச் சூழ்நிலைை தேவையும் அதிகரிக்கும் இலங்கையின் வகையிற் புதிய தொழினுட்பங்களை கைத்தொழில்களுக்கு உதவி செய்வதற்கு நிரைப்படுத்தற் பங்களிப்பினை அரசாங் "அடித்தளத்தைக் கட்டி எழுப்புதல் இ விருத்திக்காக முன்வைக்கப்பட்ட செய கையில் கூட்டினைந்த சர்வதேச தொ விதப்புரைகளைப் பொதுவாகப் பின்ப பத்தை ஊக்குவிக்கும் செயற்றன் ஒன்று சக்திவாய்ந்த தொழினுட்பத் தகவல் கைத்தொழில்கள் தொழினுட்பத்துடன் ( உதவி செய்வதாயமையும். கைத்தொழில்ை முன்னேற்றம் பொருட்டு நெருங்கிய உறவினை ஏற்படுத்திக் கொ (ஆ 3 அ) மேம்படுத்துவதற்கான சச சிறிய கைத்தொழில்களுக்குத் தொழினு பினைச் செய்யுமாறு கைத்தொழில் அ நிறுவனங்களும் வேண்டப்படுவர். கைத்தொழில்களின் அறிவைக் கூட்டுவை யும் நோக்கமாகக் கொண்டும் வெளிர கணிப் பொருள் சார்ந்த கைத்தொழி யோகிக்கும் கைத்தொழில்களும் ஊக்கு

L)
ய மேம்படுத்துவதுடன்,தொழினுட்பத்துக்கான ஒப்பிட்டு நன்மையை மேலோங்கச் செய்யும் இனங்கண்டு, பெற்று, உள்ளடக்கும் வகையில் ஏற்புடைய தொழினுட்பத்தை மாற்றீடு செய்யும் கம் மேற்கொள்ளும்.
லங்கையில் கைத்தொழில் தொழினுட்ப அபி றிட்டம்" (1988 செத்தம்பர்) என்னும் அறிக் ழினுட்ப முகாமையும் நிதியமும் முன்வைத்த ற்றிய வழிகளிலே கைத்தொழில் தொழினுட்
ஆலோசித்து நடைமுறைப்படுத்தப்படும். தளம் கட்டியெழுப்பப்படும். இது உள்ளூர்க் தொடர்பு கொள்ளற்கும், பெற்றுக் கொள்ளற்கும்
ம், ஆராய்ச்சி, அபிவிருத்தி நிறுவனங்களுடன் ள்வதற்கு ஆராய்ச்சியையும் அபிவிருத்தியையும் ல உற்சாகமும் வழங்கப்படும்.
நுட்ப உதவி வழங்குவதில் முக்கிய பங்களிப் பிவிருத்திச் சபையும், (கை.அ.ச.) ஆ & அ
தயும் கைத்தொழில்களை அபிவிருத்தி செய்வதை நாட்டு முதலீட்டு முன் மொழிவுப்படி கனிய, ல்களும், அவற்றை மூலம் பொருளாக உப விக்கப்படும்.

Page 23
10.0 அகக்கட்டமைப்பிலான அபிவிருத்தி
10.1.
10.3.
10.4.
O5.
O6.
10.7.
துரித கைத்தொழில் அபிவிருத்தி ே போட்டி வரம்பினையளிப்பதற்கும் நடை அமைப்பிலான அகக்கட்டமைப்பு வசதிக படும்.
துரித கைத்தொழில் அபிவிருத்திக்கான கூட்டினைத்துக் கொள்வதற்கும் தேவையா உதவி செய்வதற்கும் வசதிகளை ஏற்படுத்தி நிலையங்கள்" உருவாக்கப்படும். கைத்தொ காட்டுதல்களுக்கமைவாக, உள்ளூர் முதலி( அமையும். கைத்தொழில் அபிவிருத்திக்கு வசதியளி பினை ஏற்படுத்தற்குக் கம்பனிகளும் தனியா குறிப்பிடப்பட்டுள்ளவாறு இவ்விதமான ஊக்குவிப்புகளுக்கும் உரித்துடையராவர். திட்டமிடுவதற்குப் புதிய கைத்தொழி வலயங்களும் கால நேரத்துடன் இனங்க
ஏற்றுமதி யூக்க இயல்பினையுடைய :ை தற்குப் போதுமானதும் சிக்கனமுறை ே சிறந்த கடல் கேள்வு மீள்திறன்; விரை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்வத கேள்வு இயக்குநர் முக்கியமான பாதைக செய்வதற்கு அனுமதியளிக்கப்படுவர். பி க்கு இலங்கைக் கப்பற் கூட்டுத்தாபனத்தி மத்திய கேள்வுப் பணியகத்தின் பங்களிட் கொழும்புத்துறை முகத்திலுள்ள வசதி போது, காலி, திரிகோணமலை ஆகிய சரக்கு ஏற்றியிறக்கு துறையாக அபிவிரு படும்.
இலங்கை வான்சேவையும் தனது வால் அல்லது பிறவான் சேவையாளருடைய உ படுவர். இதன் நடுவே பிற வானுர்திய ஆகியவற்றைத் தொழிற்படுத்தற்கு அனுப இறுதியாகக் கொழும்பு திறமைவாய்ந்த கட கான நடவடிக்கை அனைத்தும் மேற்கொ இருப்பதஞலே இவ்வித அபிவிருத்திக் கொழும்புக்கும் கடல்வான் சேவையைத் இத்தொழிற்பாடு தேவைப்படுத்தும். ஐ நாடுகளுக்குப் போதுமான வான் கேள் திறமையான விரைவுக் கடல்|வான் ஏற்ற படுத்தலின் தேவையையும் இது அத்திய

யும் வசதிகளும்
மம்பாட்டிற்காகவும், கைத்தொழில்களுக்குப் முறையிலுள்ள கட்டுக் கோப்பு, நிறுவன ள் ஆகியவற்றிலான குறைபாடுகள் சீராக்கப்
காரணிகள் அனைத்தினையும் பெரும்பாலாகக் னவிடத்து எதிர் கால முதலீட்டளார்களுக்கு நிக் கொடுப்பதற்கும் "கைத்தொழில் சேவை ாழில் அமைச்சினுல் ஏற்படுத்தப்பட்ட வழி டுகள் கூடுமானவரை தன்னியக்கமானதாகவே
க்கும் கட்டுக்கோப்பான அகக் கட்டமைப் ார்களும் ஊக்கமளிக்கப்படுவர். பந்தி 4.3 இல் அபிவிருத்தியான வரிச் சலுகைகளுக்கும், முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் ல் அபிவிருத்திக்கான இடப்பரப்புகளும், ாணப்பட்டு விளம்பரப்படுத்தப்படும்.
கத்தொழில் அபிவிருத்தியைத் தீவிரப்படுத் கேள்வு வசதிகள் அவசிய மானவையாகும். வாக ஏற்றியிறக்கற் நேரம் ஆகியவற்றைக் ற்கு இருவயினுெட்டுச் சேவைகளை இயக்கும் ளேக் கொழும்பு மார்க்கமாகத் தொழிற்படச் றபாதைகள் குறிப்பிடப்பட்ட கால எல்லை ன் உபயோகத்திற்கென ஒதுக்கப்பட்டிருக்கும்
பு இலதாக்கப்படும். கள் மேலும் அபிவிருத்தி செய்யப்படும் இடங்களிலுள்ள துறை முகங்களும் கப்பற் த்தி செய்வதற்கான ஆய்வும் மேற்கொள்ளப்
ன் கேள்வுச் சேவையைத் தாணுக வேனும் தவியுடனேனும் விரிவு படுத்துமாறு கேட்கப் ாளரும் வான்கேள்வு வான் சரக்குச் சேவை மதியளிக்கப்படுவர். டல்|வான் துணைவராக அபிவிருத்தி செய்வதற் ாள்ளப்படும். கொழும்பு முக்கிய தானத்தில் க்கு இடமளிக்கிறது. கொழும்பிலிருந்தும் துரிதமாகவும் அடிக்கடி நிகழக்கூடியதாகவும் ரோப்பா, அமெரிக்கா, கனடா போன்ற வு இடத்தையும் இது அவசியமானதாக்கும் நியிறக்கற் சேவைக்குரிய தரமான ஆவணப் ாவசியமானதாக்கிறது.

Page 24
11.0
11.1.
11.2.
1.3.
11.4.
(அ)
(원)
11.5.
கைத்தொழில்சார் மீளமைப்பு ( முயற்சிகள் நெகிழ்ச்சியுடையனவாயிரு சிக்கனமின்மையை உணர்ந்து அவற் கூடியனவாயுமிருத்தல் வேண்டும். உல் போட்டித் தரத்தினையடைய வேண் கைக்கும் இறுதியாகப் பெறுகைக்குட் நிரப்பும் வகையில் நிகழ்ச்சிமுறைப்பு ஒப்பீட்டு நன்மை ஏற்படுமாறு உற்ட றுக்கும் புத்துயிரூட்டும் வகையிற் ெ உசார் நிலையிலுள்ள சந்தைப் போ தம்மைச் சரியீடு செய்வதற்கு ஏற்றவ கைத்தொழிற் கூறுகளுக்கு உதவி செ மீளமைப்பு நிகழ்ச்சி முறை ஒன்று மே யிடக்கூடியவாறு கைத்தொழிற் கூறு உதவியும் ஏற்படுத்திக் கொடுக்கப்படு கைத்தொழிலின் மீளமைப்புத் தேவை நிதிசார் நிறுவனங்கள் கேட்டுக் கொள் இந்த விட்யத்தைக் கையாள முடிய தமான பங்களிப்புடன் புதிய நிறு? இடமளிக்கப்படும். இவ்வித நிகழ்வு ஒத்துழைப்புக் கோரப்படும். எந்தவொரு மீளமைப்பு நிகழ்ச்சி மு உள்ளடக்கும். தற்போதிருக்கும் உச் தரமுயர்த்தற்கான நடவடிக்கைகள் எ அவையாவன:-
தேசிய தொழில் முகாமைத்துவ ! முகாமையாளருக்கு குறுகியகால முகா செய்யப்படும். தே.தொ.மு.நி. யிஞல் உற்பத்திப் ெ தொழில் நிருவாக முதுமாணி (ெ அனுமதிக்குமாறு பல்கலைக்கழகங்கள் தமது கைத்தொழில் சேவை நிலைய மாகாணங்களிலே முகாமைத்துவப் ப நிலையம் (இ.தொ.அ.நி.) நடத்தும்,

hom 3தல் வேண்டும். காலத்துக்குக் காலம் உற்பத்திச் ற விரிவுப்படுத்தி மீளமைப்புக்கு இடமளிக்கக் ளூர்ச் சந்தையூக்க வினை முயற்சிகள் சர்வதேசப் $மாயின், அவை தற்போதைய நிறைவேற்று பட்டவைக்கும் இடையேயுள்ள இடைவெளியை டுத்த வேண்டிய தேவை ஏற்படும். நாட்டுக்கு த்திப் பொருள்கள் பதனிட்டு முறைகள் யாவற் பாருளாக்கக்கூறுகள் நல்வினையினை ஏற்படுத்தும். ட்டிக்கான புதிய கோட்பாட்டுச் சூழ்நிலைக்குத் ாறு உள்ளூர்ச் சந்தைக்கு உதவும் தற்போதைய ப்யும் வகையில் தனியார் துறைக் கைத்தொழில் ற்கொள்ளப்படும். சர்வதேசச் சந்தையிற் போட்டி களை ஊக்குவிப்பதற்குரிய நிதியும் தொழினுட்ப ம். 5ளுக்கேற்றவாறு உதவியளிக்கும்படி தற்போதைய ளப்படுவர். எனினும் தற்போதைய நிறுவனங்கள் ாதிருப்பின், அனைத்து வங்கிக்களினதும் பொருத் வனம் ஒன்று அமைப்பதற்கான ஆலோசனைக்கு க்கு உலக வங்கியினதும், ஆ.அ.வ. வினதும்
றையும் முகாமைத்துவத்தில் தர மேம்பாட்டினை *சநிலை நடுநிலை முகாமை நிபுணத்துவத்தைத் டுக்கப்படும்.
நிறுவனத்தினுல் (தே.தொ.மு.நி.) தற்போதுள்ள (மைத்துவ மேம்பாட்டுப் பயிற்சி நெறி ஒழுங்கு
ாருள் சீர்திருத்த நிலையம் உருவாக்கப்படும். நா.நி.மு.) கற்கை நெறிக்குக் கூடுதலானவர்களை கேட்டுக் கொள்ளப்படுவர். மாகாண சபைகள் ங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கு உதவுமுகமாக யிற்சி நெறியை இலங்கைத் தொழில் அபிவிருத்தி

Page 25
12.0 அரசாங்க ஆக்கப் பொருள் வினை
12.1.
2.2.
அரசாங்க ஆக்கப் பொருள் வினை முயற்! மக்கள் மயமாகவும் அமைக்கப்படும். விடங்களில், அரசாங்கச் சொத்துவம் ெ மக்கள் மயமாக்கற்குத் தேர்ந்தெடுக்கப்பட் மயமாக்கப்படும். வரையறுக்கப்பட்ட கம்பனிகள் சட்டத்தின் கீழ் அவைமாற்றி கான நடவடிக்கைகளாவன:-
(அ) வேலையாளர் பங்களிப்பினை உறுதிப்படு
வழங்கல்.
(ஆ) சொத்துவத்தைப் பரந்த அடிப்படையாக
வழங்கல்.
(இ) விசாலிப்புக்குத் தேவையான மூலதனத்தை
கொண்டுவரும் உள்ளூர், வெளியூர் பங்
(ஈ) வரவேற்கத்தகு போட்டிக் கோரிக்கைகளு
சிறந்த முறையில் முகாமைப்படுத்தற்குச் முயற்சியின் பாகங்களைக் கையளித்தல்.
இத்தொழிற்பாட்டுக்கு மக்கள் மயமாக்கல் ஆனைக் நடுவே வர்த்தக மயமாக்கல் முயற்சிக்கான பங் ப்பிக்கப்பட்டுள்ளன. வர்த்தகமயமாக்கல் வினைமு பதற்கு நிதியமைச்சின் கீழ் பொதுமக்கள் முதலீட் கத்தினுல் நியமிக்கப்பட்டுள்ளது. வர்த்தகமயமா றத்தைச் சுமுகமாக இயக்கக்கூடியவாறு இவ்விரு அவசியமானதாகும். 17
23.
12.4.
வர்த்தகமயமாக்கப்பட்ட பொதுக் கம்பனி ஆக்கப் பொருள் வினைமுயற்சிகளுக்கும் த பதற்கும், தங்கள் தீர்மானங்களுக்கேற்ப தற்கு பெருமளவிலான சுதந்திரம் வழங் சொந்தக் கூட்டுத் திட்டங்களை உடை செய்வதற்கும், கடமைகளைப் பகிர்ந்தளிப்பு அபிவிருத்தி செய்வனவாயிருக்கும். மிச ஏற்றுமதிமயமாக்கலையும் உட்புகுத்தற்கே புச் செய்யப்படும். இந்த வினைமுயற்சிகள் பிறதனியார் து செயற்படுமாறு கேட்கப்படும். தனியார் உறவினைப் யொத்தே அரசாங்கத்துக்குட் அமைந்திருக்கும். அரசாங்கத்துக்கும் வேற்றுகை ஒப்பந்த முறைமையானது ? கேற்றவாறு அறிமுகப்படுத்தப்படும்.

முயற்சி சி அனைத்தும் வர்த்தகமய மாக்கப்படுவதுடன் சமுதாய எதிர்பார்ப்புகள் மேலோங்கிய தாடரும். -ட வினை முயற்சிகள் முதலாவதாக வர்த்தக அரசாங்க கடப்பாட்டுக் கம்பனிகளாகக் lயமைக்கப்படும். அடுத்த மக்கள் மயமாக்கற்
த்தும் வகையில் பங்குகள் பணியாளருக்கு
கக் கொண்டு பொது மக்களுக்குப் பங்குகள்
யும் தரமுயர் த்தற்கான தொழினுட்பத்தையும் காளருக்குப் பங்குகளை வழங்கல்.
க்குத் தனிப்பட்ட அல்லது தனிக்கூறுகளாகச் சில சிறிய வினை முயற்சிகளை அல்லது வினை
க்குழு தற்போது பொறுப்பேற்றுள்ளது. இதன் குகள் தினசேரிச் செயளாளரிடத்தில் பொறு யற்சித் தொடர்பான விடயங்களைக் கவனிப் டு முகாமைச் சபை (பொ.மு.மு.ச.) அரசாங் க்கலிலிருந்து மக்கள் மயமாக்களாகிய மாற் நிறுவனங்களில் செயற்பாடுகளையும் இணைத்தல்
களுக்கும் அவற்றில் தங்கியுள்ள பொதுமக்கள் ங்களது சுயவிருப்பப்படி தீர்மானங்களை எடுப்
எதிர்கால விளைவுகளுக்குப் கணக்குக்காட்டு கப்படும். வினை முயற்சிகள் அனைத்தும் தமது டயனவாயிருக்கும். திறமையை அபிவிருத்தி பதற்கும் அவை செயற்பாட்டு நிகழ்சிமுறைகளை வும் உயர்ந்த நிலையிலான போட்டியையும் ற்றவாறு இந்த வினை முயற்சிகள் மீளமைப்
றை வினை முயற்சிகளுடன் போட்டியிட்டுச்
துறைக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான ம் வினை முயற்சிகளுக்குமிடையிலான உறவு முகாமைத்துவத்துக்கும் இடையிலே நிறை ஒப்பந்த ஒழுங்கு முறையினை உருவாக்குவதற்

Page 26
13.0 புதிய நிறுவனச் சட்டகம்
13. எண்ணிறந்த அமைச்சுகளின் வரிசையி ழில் வினைத்திறன் ஊடுருவிச் செல்லும் உயர்மட் விளைவாயமையும் அரசாங்க, தனியார் துறைப் ட யொன்று கைத்தொழில் மயமாக்கல் ஆனைக்குழு பொருட்டு உருவாக்கப்படும். க்கக் கட்டமைப் புதிய கைத்தொழில்களை மேம்படுத்தும் பெ பாகவும் சிறப்பாகக் கைத்தொழில் அபிவி பொறுப்பு வாய்ந்ததாயிருக்கும். முன்னேற்றத்ை நீக்கிக் கைத்தொழில் மயமாக்கலை நிரற்படுத் இந்த ஆவணத்திலே குறிப்பிட்டுள்ள வினை பாட்டு வழிகாட்டுதல்களைத் தீர்மானிக்கும் விட
13.2. அதனுடைய வேலையைச் சுலபமாக்கு மனிதவள அபிவிருத்தி, சர்வதேச வியாபாரழு உற்பத்திப் பொருள் சந்தைப்படுத்தலும் மூ மிகமுக்கியமான விடயங்களில் பிரச்சனைகளை முறைகளை விதப்புரை செய்தற்கு ஆணைக்கு கொண்ட குழுக்களை ஆணைக்குழு நியமிக்கும்.

னுாடாக முற்ருகச் செயற்படுத்தப்பட்ட கைத் தொ டக் கோடபாட்டுக் கூட்டிணைப்பின் தேவையே இதன் பங்களிப்பினை அடக்கிய கூட்டிணைக்கப்படாத சபை ழ என்றவகையில் இத்தேவையை நிறைவேற்றும் பு ஏற்பாடுகளுடன் கைத்தொழில் அடிப்படையில் ாருட்டுக் கைத்தொழில் அபிவிருத்தித் தொடr ருத்தியை உறுதிப்படுத்தவும் இக்கூட்டிணைப்புப் தத் தடைப்படுத்தும் இடர்பாடுகள் அனைத்தையும் தும் தொழிற்பாட்டினை இது கொண்டிருக்கும். த்திறனைச் செயற்படுத்தும் வகையில் தொழிற் பத்தில் அமைச்சருக்கு ஆலோசனை வழங்கும். ம் வகையில்; விஞ்ஞானமும் தொழினுட்பமும், oம் முதலீடும், சிறிய வினை முயற்சி அபிவிருத்தி, Dலதனlஇருப்புச் சந்தை அபிவிருத்தி போன்ற ாப் பகுப்பாய்வு செய்து தீர்வு நடவடிக்கை ழு சிறப்பறிஞர், அக்கறையுள்ள திறத்தவரைக்

Page 27


Page 28

SiTale Offset Pitts