கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இஸ்லாமிய கீதங்கள்

Page 1


Page 2
With the Best Camiliwnents
Алаии:
This book ίς (Presented by Salasuri A. Sivanesaselvan TDeputy Director Ss API Tormer Editor in Chief of
Virakesari er Thinakural
WHOLESALE AND RETA
DEAERS
IN TEXTILES
45, Second Cross Street,
COLOMBO 11.
Phone: 20964

சாந்தம் - சமாதானம் - என்றும் உங்களோடு சொந்தம் கொண்டாடட்டும்... !
இஸ்லாமிய கீதங்கள்
* இயற்றியவர் *
இளநெஞ்சன் முர்ஷிதீன்
இறை நம்பிக்கை - தன்னம்பிக்கை - விடாமுயற்சி என்பன தனி மனித சாதனைகளுக்கான
அத்திவாரங்கள்.

Page 3
இது.
ஸ்நேக
நினைவுகளோடு மனித மனங்களில் பிறந்த மண்ணின் பெருமைப் பாடி சுவடுகள் பதிக்கும் இவ்விள நெஞ்சம் பூத்த மாளிகாவத்தை w புனித பூமிக்கு வித்தியாசமான முயற்சிகளை நேசிக்கும்
ஒர் இலட்சியத்தின் பிரசவிப்பில் சமாதான கானத்துடன் சாதனைத் தெருவின் முதற் சந்தியில்
நின்று சந்தோஷக் கனவுகளுடன்
சமர்ப்பணம்!
பதுர்தீன். எம். முர்ஷிதீன்

95uib لi GR/فؤ
UNIVERSAL
With the Best Camdiments
αν
llniversal Úment f
MANUFACTURERS OF QUALITY CLOTHING
45, OLD MOOR STREET,
COLOMBO - 2. SRI LANKA
* TELEX: 21583 TELEPHONE: 35636 TELECO CE ATTN : UGE 33653

Page 4
WITH THE BEST WISHES FROM
GREAT LANKA
GENERAL MERCHANTS IN OLMENT GOODS
COSMETCS GROCERES AND STATIONERIES
161, as TH CROSS STREET,
COLOMBO - 1 1
DAL ; 549760
CABLE ; GREAT'
9ith the dest
3ren
SHIHAM HARDWARE STORES
DEALERS IN HARDWARE 8 FURNTURE FTTNES
COLOMBO-11. 22, THIRD CROSS STREET;
T. P. 2484, 6 2 O997

முற்றத்தில் ஒலிக்குது
மூத்த குரலொன்று.
*
"இசை - இஸ்லாத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றல்ல என்ற வாதத்திற்கான தெளிவான விளக்கம் பெற நம்மவர்கள் தீவிர ஈடுபாடு காட்டாமலேயே - கடந்து போய்விட்ட காலச் சுழற்சியிலே - இஸ்லாமியக் கீதங்கள்" எனும் பெயரிலே மார்க் கப் பிரச்சாரக் கருத்துக்களைக்கொண்ட இசைவடிவம், தம்மக்கள் மத்தியிலே பிரபலமாகிவிட்டது மார்க்கப் பணியிலே இஸ்லாமிய கீதங்களின் பங்களிப்பு என்ன ? என்ற கேள்விக்கும் இதுவரை தெளிவான விடை கிடைத்ததில்லை. ஆயினும் நாகூர் ஹனிபா போன்ற பிரபல முஸ்லிம் இசைக் கலைஞர்களைப் பொறுத் தளவிலே - அவர்களது பாடல்களிலே மார்க்க சித்தனேயும் - இஸ்லாமிய கருத்துக்களுமே முன்னுரிமை பெறுகின்றனவே தவிரஇசை - அல்லது மெட்டு ஒரு கருவியாக மட்டுமே பயன்படு கிறது என்ற வாதத்துக்கு சான்ருக - V,
“மெளத்தையே நீ மறந்து வாழலா குமா - பாத்திமா வாழ்ந்த முறை உனக்கு தெரியுமா - இறைவனிடம் கையேந்துங்கள்” எனப் பாடல் வரிசைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்
இப் பாடல்சளைக் கேட்கும் சமயத்திலேனும், அப்பாடலின் கருத் துக்கள் நம் சிந்தனையில் ஒரு சிறு தாக்கத்தினை ஏற்படுத்துவதனை எவரும் மறுக்க முடியாது.
எனவே, இசைக் கருவிகளால் ஏற்படுத்தப்படும் இசை யிண்யா? அல்லது இசையை ஆதாரமாகக்கொண்டு நல்ல ஹதீஸ் கருத்துக்கள் சொல்லப்படும் இக்கால இஸ்லாமிய இசை வடிவத் தையும் மொத்தமாகச் சேர்த்து - இஸ்லாத்துக்கு ஏற்றதல்ல என்று தீர்வு காண்பதா? இவ் விவாதம் முடிவில்லாமல் நீண்டு போகும் - இக்காலகட்டத்தில் இளைஞர் முர்ஷிதீன் அவர்களது கன்னி முயற்சி ஆரம்பமாகியுள்ளது முகவுரையெழுதி அவரது ஆர்வத்தினே வளர்க்கவேண்டுமென்ற அன்புக் கட்டளைக்குட்பட்டு
5

Page 5
எழுதுகோலை எடுத்து, சிந்தனையின் வேகத்துக்குத் தாக்குப்பிடிக் காமல் ஏதோ ஒரு விடை தெரியா சர்ச்சைக்கு முகவுரையின் முத்ற் பகுதியினே பலியிட்டுவிட்டேன். எழுதுவதிலுள்ள சிரமம் இன்று தான் புரிகிறது, எனவே இளைஞர் முர்ஷிதீன் இந்த முயற்சியில் எந்தளவு தன் சிந்தனைகளை சிரமப்படுத்தி - வார்த்தைகளால் அவற் றுக்கு உயிரூட்டி இண்லாமிய கீதங்கள் என்ற உருவகத்தைத் தரப் பாடுபட்டிருப்பார் என்பது புரிகிறது. ஆரம்ப நிலை எழுத்தாளர் என்ற வகையில் பிரபலமான ஒரு ஊடகத்தின் மூலம் தன் முயற்சி யினை வெளிப்படுத்த முனைந்திருப்பதனை பரந்த மனப்பான்மை யுள்ள இலக்கிய ரசனையாளர் முழு மனதுடன் பாராட்டவே வேண்டும்,
தன் சிந்தனையிலிருந்து புறப்பட்ட வார்த்தை குதிரை களுக்கு - திரைப்பாடல் மெட்டு என்ற வாரினப்பூட்டி ஓடவிட் டிருக்கிருர், மெட்டுக்கு பாடல் எழுதுவது எத்தனை சிரமம் என்ப தனை - இத்துறையில் புகழ்பெற்ற (மறைந்த) கண்ணதாசனில் இருந்து இந்நாள் வைரமுத்துவரை சொன்ன கருத்துகளிலிருந்து தாம் அறியலாம். கட்டவிழ்த்து ஒடும் குதிரையினை - ஒரு வட்டத் திற்குள் சுற்றிவா என்பது போல்தான் அது இருக்கும் - சுதந்திர மாக ஓடிய சிந்தாக்கு இசை அமைப்பாளர் சூட்டும் அலங்காரம் பாடலாஞல், பாராட்டில் பாதி இசை அமைப்பாளருக்கே கிடைப் பது நியாயம். இங்கு இளநெஞ்சன் முர்ஷிதீன் நூற்றுக்கு நூறு வெற்றி கண்டுள்ளாரென்றே கூறவேண்டும்.
“திரைப்படப் பாடல் மெட்டிலே இஸ்லாமியக் கருத்துக் கள் சொல்லப்பட்டாலும் அதனைப் பாடக்கேட்கும்போது முன் னைய திரைப்பாடல் வரிகளும் - பாடல் காட்சிகளும்தானே நினை வுக்கு வரும் ?"
என் ருெரு வாதத்தியுைம் மறுப்பதற்கில்லை - ஆளுல் ஒன்று, நாம் பல இன, மத, கலாச்சாரங்களிடையே இந் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிமுேம் . நாம் விரும்பியோ விரும்பாமலோ தெருவில் நடந்து செல்லும்போதுகூட, திரைப்படப் பாடல்கள் நம் காதுகளில் வந்து விழுங்தை நம்மால் தடுக்க முடிவதில்லை. அவற்றில் சில பாடல்களின் மெட்டு அவற்றின் அந்தச் சிறப்புக் காரணமாக வார்த்தைகள் நினைவில் பதியாவிட்டாலும்கூட எம் மைக் கவர்ந்து விடுகின்றன.
இந்த மனுே இயல்பினை (அல்லது பலவீனத்தை) இளைஞர் முர்ஷிதீன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறர். இருந்தாலும் கூட அவர் புதிய பாடல்களையும் இணைத்திருப்பது வெறும் மெட்டுக் களில் மட்டும் வாழவில்லையென்பதைக் காட்டுகிறது,
6

தனது பாடல்களைப் பாட முயற்சிக்கும் புதியவர்கள் - இசைக் துறையில் பயிற்சியில்லாதவர்கள் - இலகுவில் வார்த்தை களுக்கு - அதன் சத்தங்களுக்கு இசையூட்டிப்பாட இலகுவான வழி யமைத்திருக்கிருர், என்று கொள்ளவேண்டுமே தவிர - தன் பாடல் களைப் பிரபல்யப்படுத்த திரைப்படபாடல் மெட்டுக்களை தம்பி யிருக்கிருர் என்று விமர்சித்தல் - அது ஒரு ஆர்வமிகு இளம் எழுத் தாளரது முயற்சியினை முளையிலேயே நாசப்படுத்தும் ஆரோக்கிய மற்ற விமர்சனமாகவே அமையும் - எனவே அல்லன களைந்து நல்லன நினைப்போம் - இளநெஞ்சன் முர்ஷிதீன் அவர்களது எதிர் பார்ப்பின்படி - பாட்டுப்போட்டிகளில் பங்குகொள்ளும் மாணவ ம்ாணவிகளுக்கு, இசை ஆசிரியர் துணையின்றியே தன் படைப்புக்கள் பயன்படட்டும் என்கிருர்,
அந்த வகையில் மட்டுமன்றி - இந்தப் பாடல்களிற் சொல் லப்படும் நல்ல கருத்துக்கள், கவி நயங்களுக்காகப் பிரபல பாடகர் கன்கூட இவற்றை எடுத்தாண்டு - வேறு சொந்த மெட்டுகளில் இவற்றைப் பாடி இஸ்லாமிய கீதங்களாக வெளியிட்டு - இந்த வளரும் எழுத்தாளருக்கு ஆக்கமும் ஊக்கமும் தருவார்கள் என எதிர்பார்க்கிறேன்
இன்ஷா அல்லாஹ - வெகுவிரைவில் இந்த இளைஞரின் முயற்சிகள், கவிதைத் தொகுதிகளாக - சிறுகதைத் தொகுதிகளாக ஆராய்ச்சிக் கட்டுரைகளாகப் பரிணமிக்கட்டும் என வாழ்த்தி விடைபெறும்

Page 6
O 1
கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், வர்த்தகம், சமூகக்கல்வி, தமிழ்,
COMM. / ART பொருளியல், அளவையியல், கணக்கியல், வர்த்தகமும் / நிதியியலும், இஸ்லாமிய நாகரீகம்.
SCIENCE
பெளதீகவியல் இரசாயனவியல் தாவரவியல் விலங்கியல் பட்டயக்கணக்கியல், தேசிய ஆங்கிலச் சான்றிதழ்
(CHARTED) (N. C. E. )
சர்வதேச கணக்கியல் பதிவாளர் (1. A. B.)
ẹgä650 P_sn/Jum_60 6uë5ủL (SPOKEN ENGLISH)
United Tutorial Institute
540 2nd Division MARADANA, colom BO-10.
O9th the Sest 0ampliments Prom
"llularak 0annery
LEATHER MER CHANTS, TANNERS IMPORTERS & EXPORTERS
Office : Tannery : ; No. 119 2/11, Prince Street, Kotu wagoda,
Colombo -11. Rajagi riya.
Phone : 28281 Cable : 'ANUNOOR

ஆசிரிய இதயத்தின்
இசையமைப்பில்
இளநெஞ்சன் ஜஞப் முர்ஷிதீன் அவர்களின் கன்னித் தமிழ்ப் படைப்பான “இஸ் லா மிய கீதங்கள் தொகுப்பு' பாராட்டற்பாலது.
ஆரம்பக் கல்வியை சிங்கள மொழியில் - ஏழு ஆண்டு கள் பயின்று - எட்டாவது ஆண்டில் தமிழ் மொழியைக் கற்றுத் தேறிய இவ்விளைஞரின் தமிழ் இலக்கிய ஆர்வம் அளப்பரியது.
அவரின் தமிழ் ஆற்றலக்கண்டு தமிழில் எழுத்தார் வத்தை ஊட்ட முடிந்தது. அதன் பயனுக இன்று அவர் மாளிகா வத்தை தத்த இளங் கவிஞராக பரிணமிக்கின்ருரர். அதன் சின்னமே இவ்விலக்கியத்தருவின் உருவில் பிறந்த 'இஸ்லாமிய கீதங்கள்". எழுத்திலும் - பேச்சிலும் ஆர்வமுள்ள இளங் கவிஞருக்ரு - மாளிகா வத்தை மக்களும், கொ/தாகுஸ்ஸலாம் பாடசாலையும் என்றும் நன்றி கூறவேண்டும்.
அவரின் கன்னி முயற்சிக்கு எண்ணற்ற உதவிகளைக் கொடுப்பதவசியம், பூமான் நபி (ஸல்) அவர்களின் நினைவாக வெளிவரும் இந்நூல் மாநபியின் திருநாமம் ஒலிக்கப்படும் கால மெல்லாம் உள்ளத்தில் நிலைக்க உதவி செய்வது - இலக்கிய இரசனையுள்ளவர்களின் முக்கியப் பணியாகும்.
இலக்கிய அன்பர்கள் - இளங் கவிஞர் முர் ஷிதீனின் இவ்வெளியீட்டு முயற்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண் டுவதோடு, இதன் பின்னரும் இஸ்லாமிய இலக்கியச் சோலைக்கு வேறுபல சிறந்த நூல்களை படைத்தளிக்க வேண்டுமென ஆசி கூறுகின்றேன்.
இளஞ் சிருர்கள் தொடக்கம் வயோதிங்ர் வரை யாவரும் பாடிப் பயன்பெறும வகையில் யாக்கப்பட்ட - இதுவரை மாளிகா வத்தை வரலாற்றில் படைக்கப்படாத ஒரு இலக்கிய படைப் பான இஸ்லாமிய கீதத்தை இளங்கவிஞர் முர்ஷிதீன் படைத்த தின் பெருமையில் மாளிகாவத்தைப் பகுதி வாழ் மக்களுக்கும் பங்குள்ளதால் என்றென்றும் அவர்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும், அத்தோடு, அவரின் ஆற்றலையேற்று - வேறு பல படைப்புக்களைப் படைப்பதற்கு உதவுவதே ஒவ்வொரு வசதி, படைத்த முஸ்லிம்களினதும் இலக்கிய அபிமானிகளினதும் கடமையாகும், அவரின் முயற்சிக்கு வல்ல இறையருள் புரிவானுக !
ஜனுபா நாகூரும்மா காதர்
S

Page 7
மாளிகாவத்தைப் பகுதியில் இளநெஞ்சன் முர்ஷிதீனுல் மேற்கொள்ளப்படும் இவ்வெளியீட்டு முயற்சியைப் பாராட்டுவதோடு, எங்களது சம்மேளனத்தின் அங்கத்தவரென்ற வகையில் பெருமையும், பூசிப்புமடைகிறேம். சமூக வானில் ஒலிக்கட்டும் அவர் பணி !
யூனி லங்கா முஸ்லிம் மாணவர் சம்மேளனம்
த, பெ. இல. 1186, கொழும்பு.
09;ith the 43est Compliments frem
IRSATH STORES
DEALERS IN STATION ERY, SUN DRIES, OLMAN AND FANCY Goods
No. 9, China Street: Colombo - li l.

A. NA GY 兴 学で
அனைத்து முயற்சியும் நல்லன செய்வதற்குத் தூண்டுத லாய் அமைதல், மனித குலத்தின் சிறப்புக்கு ஆணிவேராகும். இன்றைய இளைஞரில் பெரும்பாலானவர்கள் தமக்குத்தாமே கேடு விளைவித்துக்கொள்ளும் செயல்களில் ஈடுபடுகின்றனர் இது பற்றித் தினசரிப் பத்திரிகைகள் உரத்துக் கூறி வருகின்றன. செல் லும் திசை தெரியாமல் தடுமாறித் தமக்குத் தீங்கு விளைவித்துக் கொள்கின்ற இளவயதினரின் செயல்கள்பற்றி பத்திரிகைகளில் படித்தறியும்போது வயதானவர்கள் பெரிதும் வேதனையடைகின் றனர். ‘எங்கள் காலத்தில் இப்படியெல்லாம் நடக்கவில்லையே. இன்றைய வாலிபர் ஏன் நேரான வழியைவிட்டு விலகித் தமக்கே துயர் தேடிக்கொள்கின்றனர்!!' என்ற எண்ணம் நேரான வழி யில் நடக்கும் வளர்ந்தோர் அனைவரது சிந்தையை க லக்கி வருகிறது.
இப்படியான சூழ்நிலையில், ஒரு சில இளைஞர்கள் ஆக்கப் பணியில் ஈடுபடுவதைக் காணும்போது, மனமகிழ்ச்சி ஏற்படு கிறது எனது அன்புத் தம்பி இளநெஞ்சன் பி எம். முர்ஷிதீன் மாணவப்பருவத்திலேயே ஆக்க வேலைகளில் ஊக்கம் காட்டி வருகிருர். இன்றைய மாணவ உலகினர்க்கு அவர் நல்ல உதார் ணம் காட்டிக் கொண்டிருக்கிருர். இளைஞர் எல்லோரும் அவரைப் பின்பற்றவேண்டும். மனிதனுக்குப் பயன்தரக்கூடிய செயல்களி லேயே எல்லோரும் ஈடுபடவேண்டும். நல்லனவே செய்தல் வேண்டும். எமது செயலால் மற்றவ்ர் மகிழ்ச்சியுற வேண்டும். அவரைத் துயருற வைத்தலாகாது.
கொழும்பில், மாளிகாவத்தை மண் சிறப்புச் செயல் களுக்குப் பெயர் பெற்றது. இங்கு, பிறந்து - வளர்ந்தவர்கள் பெரிதும் நலன்தரும் செயல்களைச்செய்து, நாட்டு நலனுக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் உரமிட்டுள்ளனர். இளநெஞ்சன்" முர்ஷிதீன் அந்த அடிச்சுவட்டைப் பின்பற்றத் தொடங்கியிருத் தல் பாராட்டுக்குரியது.
அவருடைய முதல் பிரசுரம் வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது. ஒரே போக்கில் இல்லாமல், மாற்றமான முறை யில் கருத்துக்களை வெளிப்படுத்தி, படிப்பவர் சிந்தையைக் கவர்ந்து, அவர் பயன்பெற வழி வகுத்தல் மிக, மிக நல்லதே. மேலும், தொடர்ந்து இப்படியான ஆக்கங்களைத்தர அல்லாஹ் அவருக்கு அருள்புரிவானுக.
இளநெஞ்சனின் அரிய முயற்சியால், நமது நாடும் சமூக
மும், இன்றைய இளைஞர் சமூதாயமும் பெரும் பயன் அடைய வழி பிறக்குமாக... . ஆமீன் !
சட்டத்தரணி அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபா

Page 8
ஒரு பேணுவின் வித்தியாசமான ராகக் கீறல்களில் .....
1979ம் ஆண்டு. !
என் சிந்தனை நதியை சமூக நினைவுகளின் நீரோட்டமாக இலட்சிய புரத்திற்கு திசை திருப்பிவிட்ட பெருமையை சுவீகரித் துக்கொள்ள, மூடிக்கிடக்கும் முஸ்லிம் சமூக விழிகளை - மனித சமுதாயத்தின் உணர்வுக் கதவுகளை தட்டித்திறந்து விடக்கூடிய தோர் ச. வியாக - செங்கோலாக என் பேணு தன்னை உருமாற்றிக் 4ொண்டது. விழிப்புணர்வுகளின் செழிப்புக்காக மனிதாபிமான மைய ல் தன்னை நிரப்பிக்கொண்டது.
அவவு(ா மாற்றுதலைத் தொடர்ந்து, ஏதேதோ கீறிக் கொண்டிருந்த இவ்விளம் எழுதுகோல் அன்றிலிருந்து எழுக்துத் துறையினூடாக பல செவிப்பறைகளைக் கிழித்தபடி சமாதான முகத்தின் சிரிப்பிற்ாக-நியாயத்தின் விழிப்புக்காக-புரிந்துணர்வு சு விரின் பிரசவிப்பிற்காக - மனிதாபிமானத்தின் மிதப்புக்காக - போலிச் சம்பிரதாயங்களின் தீக்குளிப்பிற்காக தன்னை தயார் படுத்திக்கொண்டது. மெளனங்களுடனுன உறவுகளை அறுத்தபடி..!
தூற்றுவாருக்கும் போற்றுவாருக்கும் மத்தியில் - தேற்று வாரில்லா இவ்வுலகில், 'வந்தோம் வாழ்ந்தோம் - போனேம்" என்ற வழமையான பல்லவிக்குமர்ருக, மனித நலத்திற்கும் வளத்திற்குமாக இயன்ற வழிகளில் ஏதாவது சொல்லவேண்டும் - செய்யவேண்டும் என்ற இலட்சியக் கனவுகளின் ஜனிப்பில், வித்தியாசமான கோணங்களில் ஆக்கபூர்வமான பணிகளை மேட்ை யேற்றிடதுடித்தும் - துணிந்தும் படியேறிக் கொண்டிருக்கும் வேளையில்
* திறமைகள் மனித நலத்திற்குப் பயன்படும்பொழுது தான் உயர் அந்தஸ்தைப் பெறுகின்றன’ என்று எனக்கு நானே பேசிக்கொள்ளும் பொதுந் லப் பாஷையின் பரிணமிப்பில், நான் நேசிக்கும் ஒர் அல்லாமா - இக்பால் - பாரதியார் - சேர், ராசிக் பரீத் போன்றேரின் மனிதாபிமான - சமூகாபிமான அடிச்சுவட் டில் இவ்விளம்பாதங்களும் தன் பயனத்தை தொடரும் இவ் விருபதாம் நூற்ருண்டின் - என் இருபதாண்டுகளின் எல்லையிலும் இஸ்லாமிய உணர்வுகளாலான பூச்சரத்தால் தேகத்தை மறைத்த படி, மனித மனங்களை இந்த நாவால் - பேணுவால், நிமிர்த்த முடியா சில நாய் வால்களைக்கூட ‘முடியும் - முயற்சிப்போம்" என்ற அசட்டுத்துணிச்சலில் சமுதாயத் தெருவில் இறங்கி - உறங்கும் உள்ளங்களை தட்டிவிட்டுக்கொண்டிருக்கும் என் இலட் சியம் இதுவரை. சிலருக்குப் புரியாத புதிர் !!
12

நியாய நோக்கிலான என் பார்வையை சிறுகதைகள் - கவிதைகள் - கட்டுரைகள் வாயிலாக ஊடுருவியபோதிலும் ஒரு சில புத்தியில்லா ஜீவிகள் - தினசரிகள் அவ்வப்போது ஓங்கி நிற்கம் என் தணிக்கையை - தணிக்கையால் தடுக்க, இவ்வெளி யீட்டு வாயிலாகவாகிலும் இளநெஞ்சின் உணர்வுக்காற்றை வெளி யுலகம் சுவாசிக்கட்டும் என்ற ஏக்கப்பிரசவிப்பில் - சினிமாமெட் டுக்களுடனும் புதியதுமான இஸ்லாமியப் பாடல்களுடன் - என் னுள் தோன்றிய - எனக்கு நியாயமாகப்பட்ட எண்ணக்கருக் களுக்கும் உருக்கொடுத்து, மனித மனத்தெருக்களில் உலாவர வேண்டித்தொகுத்து, இப்பாடல் தொகுதியை சிறிது வித்தியாச மாக வடிக்கமுயன்றேன்.
弹
முகவுரையில் பாடற்றுறையில் அனுபவம் வாய்ந்த பி. எச். அப்துல் ஹமீத் அவர்கள் என் சார்பான பல கருத்தக் களை சமர்ப்பித்துவிட்டதால் நீண்டுகொண்டு போகும் இந்த ராகக்கீறல்களினை நிறுத்துமுன். இவ்வெளியீடு இலக்கிய அந்தஸ்தினைப் பெறுகின்றதோ - இல்லையோ, ஆனல் என் கன்னிப் படைப்பினை வித்தியாசமாக அமைத்த திருப்தியும், மாளிகா வத்தைப் பகுதியின் வரலாற்றில் முதல் வெளியீட்டு முயற்சி யென்ற சிறு நினைவுத்துணை நிலை நிறுத்தியும், ஒரு மனிதாபி மானப் பிதாவை நினைவுகூர வழி கிடைத்தமைக்காக மனதை சந்தோஷப்படுத்தியும், ஒரே கல்லில் ஒன்பது மாங்காய்களை அடித்தவன5 - கடித்தவனக, இறைவன் அருளால் என் தனி யுழைப்பிற்கு கிடைத்த பிரதிபலனுக, இப்பிரதி தவழ்கின்றது நூல்வடிவில் உங்கள் கரங்களில் !
தமிழ் வளர்க்கும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கவேண்டி யது உங்களைப்போன்ற மனிதாபிமான வாசகர்களினதும் - இலக் கியப் பிரியர்களினதும் - கலா நெஞ்சங்களினதும் கட்டாயக் கடமை, அது புத்தகங்களை வாங்குவதில் மாத்திரமல்ல, என் வளர்ச்சிக்காக நான் எதிர்பார்க்கும் நியாயபூர்வமான விமர் சனத்திலும் கூட !
மீண்டும் ஒரு சந்திப்பில் உங்களனைவரையும் சந்தோஷ உணர்வுகளுடன் சந்திக்கும்வரை நேசக்கீறல்களுடன்
இளநெஞ்சன் முர்ஷிதீன்
239, பூறி சத்தர்ம மாவத்தை, மாளிகாவத்தை. கொழும்பு  ை10.
பூரீ லங்கா .
13

Page 9
ήία (για |θέμβει fат
ESTD. 1950
EHAEHI RS
SPECIALISED IN
No. 5, OUARRY ROAD, , ,
COLOMBO - 12 Phone: 21076, 32465 SRİ LANKA Telex ; 21727 Txburo CE
, , Cable: STEAMBIRDS
Oil, the c3esl empliment,
The Colombo Picture Palace LEAD NG GLASS & MIRROR MERCHANT 104, Prince Street, Colombo-11.
-ف-

பன்னீரின் வாசம்
பூமானில் பேசும்.! O O O O O
v,
மெட்டு : பாடவா - உன் பாடலை
" பாடுவேன் பூமான் புகழ்
பாலையிலே ஓர் பூஞ்சோலை
(பாடுவேன்)
எங்கும் தீன்கங்கை பொங்கும் போதும்
பூக்கும் நெஞ்சில் புதுராகம் (II)
ஈமானின் தேனுாற்று உலகெங்கும் ஒடும்
பூமானின் வரவாலே பன்னீரின் வாசம்
பூத்தாரே பூமான் - தந்தாரே ஈமான் பாராளும் ஊராளும் உள்ளங்கள் நலம் வாழ.
(பாடுவேன்)
\
அஹதுன், அவர் நாதம் சாந்தம் கீதம் அல்லாஹ் வழியில் அவர் பாதம் (II) என்றென்றும் அன்ரூரில் பொறுமைகள் பேசும் நின்ருடும் நிலவாக சிறுமைகள் நீக்கும்
உலகெங்கும் இன்றும் - இறைப்பாஷை பேசும்
தீமைகள் மிரண்டோடும் - தீன்காற்று
சுழன்ருடும்.
(பாடுவேன்)
w *தியாக உணர்வுகள் இன்னும் சாகாதிருப்பதால்தான் இந்த உலகில் எத்தனையோ நற்செயல்கள் நடந்து முடிகின்றன.”
15

Page 10
தேசம் எங்கும் சந்தோஷம்.
* * *
( 69 Lu Lurr L.div )
தேசமொன்று சிரித்தது வாசமொன்று உதித்தது மனிதகுல வீதியிலே புனிதமொன்று நடந்தது
(தேசமொன்று)
முஹம்மதென்ற முல்கியது அப்துல்லாஹ்வின் செல்வமது ஆமிவிைன் கருவில் பூத்த ஆதியிறையின் தாது மது
(தேசமொன்று)
வாடிப்போவ முகங்களிலே பொழிவைக் தந்த வெண் மதியே கோடி நெஞ்சம் சேர்ந்தே வாழ புவிக்கு வந்த தாரகையே
(தேசமொன்று)
女 大 大 女
“மீலாத் காலத்து 'திடீர் சங்கங்கள் வெறும் மெளலிதுகள் - கந்தூரிகளுக்காக அலையா மல் சமுகத்துக்குப் பயன்படக்கூடிய வகையில் வித்தியாசமான முயற்சிகளில் இறங்கினுலெ ைன ?”
16

ஏகன் அருளிய ராகம் . . . .
* な な
மெட்டு : வாடாத தாவொன்று
ஏகனின் தூதராய்
மாநபி வந்தார் - மங்காத
மார்க்கமொன்றை மாந்தரெமக்கு தந்தார்.
(ஏகனின்)
போதனை புரிகையில் - நிந்தனை செய்தனரே தடிகொண்டு தாக்கினரே - குப்பைகளைக் கொட்டினரே வெய்யிலில் வாட்டினரே - வெறுப்போடு வதைத்தனரே வேத&னயோடு நபி வல்லோனிடம் வேண்டினரே
அல்லாஹ்வே
அல்லாஹ்வே அவர்களுக்கு ரஹ்மத் செய்வாய் ஈமான நெஞ்சினிலே ஏற்க(ச்) செய்வாய்
(ஏகனின்)
இன்னலைப் பொறுத்தனரே - உதிரத்தைச் சிந்தின்ரே தீயோரைத் திருத்திடவே - திரும்றையை நல்கினரே உயர் இஸ்லாத்தினிலே - உட்புகச் செய்த்னரே உன்னத மாந்தர்களை உருவாக்கித்தத்தனரே
பெருமானே . . பெருமானே பொறுமையாய் போதனை செய்து தீன்சுடரை எத்திக்கும் ஏற்றிடச் செய்தீர்
(ஏகனின்)
女
*மனித அகராதியில் மனிதாபிமானம் என்ற சொல்லுக்கு எவன் தலை சாய்க்கவில்லையோ அவனை பகுத்தறிவாளர்களோடு ஒப்பிடுவதை விட் பைத்தியக்காரத்தனம் வேறெதுவும் கிடையாது.”
17

Page 11
வான்மறையின் வாசகங்கள்
வல்லவனின் சாகசங்கள் , , , !
மெட்டு : நீரில் ஒரு தாமரை
பாரில் ஒரு தேன்மறை தேன் மறையில் மேன்முறை மேன் முறையின் போதனை போதனையில் சாதனை
(Luthai)
ஏட்டில் வந்த காவியம் - காவியத்தில் ஜீவியம் 11 ஜீவியத்தின் சிந்தனே - சிந்தனைகள் நம் வசம் 11
சத்தியத்தைக் காத்திட - சாசனம் பண்ணிடும் சாசனத்தின் சாதனை - சாந்தமதை சிந்திடும்
(பாரில்)
அன்று வந்த வாசகம் - வல்லவனின் சாகசம் II ஆட்டிவைக்கும் வார்த்தைகள் -வான்மறையின் பாஷைகள் கையில் வ்ந்த வேதமே - கடைசிவரை வாழுமே பாரில் வந்த கீதமே - பாடும் புகழ் நாளுமே
(பாரில்)
நாளிலத்தின் நாதமே - நாதமது கேட்டதோ 11 கேட்டகுரல் காட்டுமோ - கொள்கையது பேசுமோ !!
நேர்வழியை நாடலாம் - நாடியதைத் தேடலாம் சீர் முறையில் வாழலாம் - சிறப்புதனை காணலாம் (untifici)
برہ
“முஸ்லிம் சமூகம் முன்னேறிவிட்டதாகச் சொல்லுகிறர்கள்.
ஆணுல், மெளலிதுகளுக்கும் கந்தூரிகளுக்கும் போலிச் சம்பிரதாயங் களுக்கும் கொடுக்கும் மதிப்பின அருள்மறை திருக்குர் ஆனுக்கு கொடுக்க மறக்கும் இந்தச் சமுகத்தை எப்படி முன்னேறிவிட்ட சமூகமென்பது ?”
18

விண்ணும் மண்ணும்
உம்மாலன்ருே. !
மெட்டு : வசந்த ஊஞ்சலிலே - அசைந்த பூங்கொடியே
அரபுப் பாலையிலே - உதித்த பேரொளியே உதிர்த்த மார்க்கமொன்று இலங்கும் பாரில் இன்று. விண்ணுமில்லை மண்ணுமில்லை - மாநபியே நீரின்றேல் நாங்களில்லே நானிலமில்ல - நானிலத்தில் நீரின்றேல்
(விண்ணுமில்லே)
துன்பவெள்ளம் பெருகிவர மேனியிலே ரணங்கள் வர மறையை எடுத்து உரைக்தீர் - அதில் மாண்பை மிளிரச் செய்தீர் நன்மை செய்யச் சொன்னிர் நாயன் ஒருவன் என்று மொழிந்தீர் மண்ணுலகின் ஜன்மமெல்லாம் ஜயம்பெற வழி செய்தீர் நெஞ்சங்களின் வஞ்சங்களை அன்பாலே வீழ்த்திச்சென்றீர் நபியே ... அன்பாலே வீழ்த்திச் சென்றீர்
(விண்ணுமின்லே)
மாந்த ரெல்லாம் இணைந்திருக்க மானிலத்தில் தீன் சிறக்க தன்னை தியாகஞ் செய்தே - இறை மறையை மிளிரச் செய்து கடமை முடித்த நபியே உம்மைக் கடிதாய் மறக்கலாமோ வல்ல இறைவாக்கை யேற்று - வழிதந்த வள்ளல் நபியே இன்ப துன்பம் வந்தாலும் சென்றிடுவோம் நபி வழியே நாம். சென்றிடுவோம் வள்ளல் வழியே
(விண்ணுமில்லை)
Sò S Šò ‘ஒரு காலத்தில் ஒன்றுபட்ட சமூகம் இன்று தின்றுகெட்ட சமூகமாகிவிட்டது. ஏனென்றல் வீண் விரயங்களில் சாப்பாட்டுக்
கல்லவா மூக்கியத்துவம் கொடுக்கின்ருர்கள் நம்மவர்கள்’
19

Page 12
09ith the dest 0amplinents
S S S )
M. M. ILLYAS & SON
importers & Dealers in General Hardware and Sanitaryware for P. V. C. & G. l. Pipes & Fittings Etc.
152- 154. BANDARAN AYAKE MAWATHA, COLOMB Cd - 2. Phone : 5.4983, 5489 05
Beat (liste, Paи.
Iтіца Oraders;لحہ
Importers & Distributors of Auto Spare Parts, Auto Lamp Bulbs & Accessories Etc.
311. JAYANTHA VEERASEKARA MAWATHA, COLOMBO - 10.

ஒரு தென்றலின் கதையிது.
O O O () ()
மெட்டு ஈரமான ரோஜாவே
FF se, d5!L'mraor Gs, TLDnt Goeur தீனை பரப்பும் போதினிலே வாழ்வில் என்ன சோகம் - கேளும் தீாங்கதே . . நெஞ்சங்கள் தாங்காதே
(ஈகையான)
ஏகள் ஒருவன் என்றபோது வேகத்தோடு சொன்னபோது நபி நெஞ்சிலே ஒரு அச்சமில்லை நவின்ருர்களே நாயன் வேறு இல்லை LDirigiri & G6T ...... மது மாது குதுக்கு மயங்கிட வேண்டாம் மறை வழி வந்தால் பாவங்கள் தீண்டா
(яғ6и» хшт6ит)
தாயிப் தகர் தணலாக தூதர் தன்னை தாக்கும் போதும் தாரக மந்திரம் தவறவில்லை தீயோர் தந்திரம் பலிக்கவில்லை தொடர்ந்தார்களே ... தண்ணிரில் மூழ்காத காற்றுள்ள பந்தாய் தயங்காது தீனை காத்திட செய்தார்
(FGD suurrar)
qASLALSL S LLSLSqSLSSSMLSSLSLLLSLSLS LLLLLSLLLMLMLMLS
'மெளலிதுகள் ஒதுவது தவறல்ல,
குர்ஆனைத் தொடாதவர்கள் - பள்ளி வாயில்பக்கம் போகாதவர்கள் ஒதுவதுதான் தவறு ”
21

Page 13
O9ith “ 8. @omplin enlls |rcrr፤
arr OCEAN oTETEA ŠRISEs
29, CHURCH ROAD,
MATTAKKULIYA, COOMBO 5.
Telephone Office : 523579 Residence: 531013
With the Compliments of
SUPREME TRADERS
DEALERS IN TEXTILES FANCY GooDs, AMD COMMISSION AG ENTS
162-211, 2nd FLOOR, Residence:
KEYZER STREET, 15, Medawelikade,
COLOMBO - 11. Rajagirya. Phone. 34049

தாழம்பூக்கள் மணந்தன
தூதர் நபி வரவால்
மெட்டு : ஒமேகமே = ஒடும் மேகமே
பூபாளமே - பூமான் ராகமே புவியெங்கு மன்று புதுப்பாஷை பேசும் பூக்காத நெஞ்சில் புதுப்பொலிவினை வீசும் பிறந்த நாளே க பெருநாளே மக்காவில்லே.
(பூபாளமே)
சிலைவணக்கங்கள் - சிதைந்தோடவே அலை போலவே - அண்ணல் டொங்கவே ஷிர்க்குகள் மக்காவை மறந்தனவே சிக்கல்கள் எங்கெங்கோ பறந்தனவே மிதந்ததே - தூதரின் வேதமே. . . . .
(பூபாளமே)
அதே மண்ணிலே - அதே மக்களே எல்லோர் வாழ்விலும் - நலம் வாழவே தாழம்பூக்களங்கு மனத்தனவே தவறிய தாளங்கள் திருத்தினவே தழைத்ததே க ஏகனின் ராகமே . . . .
(பூபாளமே)
இதோ வானிலே - இஸ்லாம் நீந்துதே இறைதூதரின் மார்க்கம் வாழுதே புயலைக்ச ந்து வந்த பூமியிது புதுமைகள் கொண்டுவந்த வேதமிது ந்ெததே - வள்ளலால் வசந்தமே. . .
(பூட ளமே)
Waalaa May
* கீதங்கள் இசையில் தன்னை மறப்பதற்கல்ல; அதன் கருத் துக்களை சிந்தையோடு மோதவிட்டு தன்னை மறந்த நிலையிலிருந்து மீள்வதற்குத்தான் "'
23

Page 14
மண்ணறை அழைக்கிறது!
* : ;
(Su Lunt-6))
மெளத்தை மறந்தது மனுகுலம் உலகை நினைக்குது அனுதினம் மனத்தை மறைக்குது ஆசையும் மூழ்கித்தவிக்குது புனிதமும்
(மெளத்தை)
மன்னரையழைத்ததும் மண்ணறை அதை மறந்து வாழும் மனிதரை முறைத்துப்பார்க்குது மரணமே மறந்தோரிங்கே துன்பமே
(மெளத்தை)
நீண்ட தூரப்பயணமே
மெளத்தின் பின்னே தொடருமே நன்மைகள் மாத்திரம் இணையுமே நாளும் மனிதனை அணைக்குமே
(மெளத்தை)
s * இஸ்லாம் எந்தளவுக்கு வீண்விரயமற்ற முறையிலும் காலந்தாழ்த்தாத நிலையிலும் மையித்தை அடக்கஞ்செயவதற்கு வலியுறுத்துகிறதோ அந்தளவுக்கு நேர்மாறக வீண் விரயங் களாலும் சம்பிரதாயங்களாலும் காலந்தாழ்த்தியும் செய்ற்பட்டுக் கொணடிருக்கினருக்கள் நம்மில் ஒருசிலர்."
24

இறை ராகமும்
இறுதித்துதரும் !
O O
மெட்டு : இளமையெனும் பூங்காற்று
முஹம்மதெனும் தீன் காற்று தவம் புரிந்தது அன்று வானவர் அங்கு வந்து ஒதும் - ஒதும் என்றே சொன்னுர் ஏககீதம். இறைராகம்
(முஹம்மதெனும்)
தன்னை மறந்து - மண்ணில் விழுந்து பாதகங்கள் புரிந்து - அரபு மண்ணில் அன்று விலங்குகளைப்போல் வாழ்க்கை தீயவழியில் பயணம் தன்னை மறந்து - மண்ணில் விழுந்து - ம்
(முஹம்மதெனும்)
அங்கம் முழுதும் - பொங்கும் உதிரம் M துன்பத்தோடு நபிகள் - மறையேந்திய கரங்கள் உறுதியோடு உரைத்தார் பொறுமை யோடு சகித்தார் அகிலம் துமுழும் தீனை பரப்ப . . . ம்
(முஹம்மதேனும்)
மறுப்பு இன்றி மார்க்கம் புகுந்து மங்காப்புகழும் பெறவே - இறைவாக்கை இயம்பி முஃமினுக மாற்றி M ஏகத்துவத்தை முழக்கி மனம் வீசி மலரச்செய்தார் . . . ம்
(முஹம்மதெனும்)
சமூக முன்னேற்றத்தைப்பற்றிப் பேசுபவர்கள் சிந்திப் பவர்கள் ஒரு வகையில் சிறந்தவர்கள் எப்படியென்றல்’ சுயநல மின்றி சேவை செய்பவர்களையும், அதுபற்றிச் சொல்பவர்களையும் போலில்லாமல் எடுத்ததற்கெல்லாம் சமூகத்தைப் பற்றியும் பொது நலவாதிகளைப் பற்றியும் குறை கண்டு கொண்டிருப்பவர்களை விட
25

Page 15
09ith the 43est Prom
6 G G
M. S. M. ZAROOK & Co.
GENERAL HARDWARE MERCHANTS
418 - A, OLD MOOR STREET, COLOMBO -12 Sri Lanka
Telephone : 3 28 62 & 3 55 4 3
90th the &act 0empliments of
оківмт
Orient Fibreglass Industries
Factory - Office : Show Room :
507/1, Prince Of Wales Avenue, 11, 2nd Cross Street Grandpass, Colombo-14. Colombo 11.
Tophone 548440 T'phone; 24.066

தரணியில் நீந்திய கீதங்கள் O O O O C)
மெட்டு: ஒ நெஞ்சே நீதான்
ஒ. நபி நீங்கள் பாடும் கீதங்கள் நாளெல்லாம் வாழும் தூய நாதங்கள் வஞ்சங்கள் வாழாது நெஞ்ச மஞ்சத்தில் சஞ்சலம் துள்ளாது இந்த வேதத்தில்
P- - 5 - ...
(ஒ - நபி)
தரணி திருந்தத்தாள் - நீர் தந்த வழி தேன் II இறைகீதம் சொல்லாதே - சன்மார்க்க சந்தத்தை மறைநாதம் முழங்காதோ - ஈமானின் பூங்காற்றை
afsir Lontrfis as eans - FirTour arrane சுவர்க்கத்து சுந்தரப் பொய்கை
(ஒ - தபி)
மனித மனதை நீர் மாற்றியமைத்தீர் II மறையாத முறையொன்றை மிதந்திடச் செய்தீர் மணம் வீசும் மலர்போல மிளிர்ந்திடச் செய்தீர்
சீரான சீலர் - சீர் செய்த நாதர் செகம் போற்றும் சுந்தரத்தூதர்
(ஓ = நபி)
“மற்றவர்களைப் பார்த்து ‘அறப்படித்தவர்கள்’ என்கிருேம் ஆணுல், நாங்கள் எப்படிப்பட்டவர்கள் எதைப்படித்தவர்கள் என் பதைப்பற்றிச்சிந்திக் அறவே மறந்துவிடுகின்றேம். இது நியா
u koft ...... '''
27

Page 16
ஒரு தீபம் பிறந்த மாதத்தில் * * *
மெட்டு: சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
சந்தோஷ மாதம் - நபி வந்த நேரம் தெஞ்சங்கள் வாழ்த்துப்பூக்கள் தூவும்
ஈமான் என் கீதமே எங்கும் உலாவுமே என்றும் நினைவில் நம் வாழ்விலே
(சந்தோஷ மாதம்)
போகும் பயணம் நீண்டதே வாழும் காலம் கொஞ்சமே தூய சுகம் பெற தூதர் வழியினில் நீந்தவா... !! இந்தத் தூதர் தந்தா ரே = ஓர் தீன் மார்க்கமே 11 கேளாய் பூமனமே
(சந்தோஷ மாதம்)
திருமறை காட்டும் வாழ்விலே நெறிமுறையுண்டு நேரிலே a நாளும் நலன்பெற - ஏக நாதங்கள் கேட்கின்றதே நபிகள் வாக்கும் அவர் போக்கும் - அணையா விளக்கே கேளாய் பூ மனமே.
(சந்தோஷ மாதம்)
so So S)
** நம்மவர்கள் எந்தளவுக்கு நன்றி மறந்தவர்களென்பதை ஒரு சமுதாயப்பிதாவின் நினைவஞ்சலிக் கூட்டத்தின் போது தான் காண முடிந்தது சுயதேவைகளை அந்த சமூக அபிமானிகளின் வாயிலாக பூர்த்தி பண்ண முடியுமென்றல், ஏன் அவர்களது சேவைகளை நினவுகூர முடியது ?"
28

சில நேசங்களின் வாசிப்பு வரிகள்!
章 கால்நூற்முண்டுகளுக்கு முன்ஞல் சினிமா மெட்டுக்களில் பாடல்களியற்றி வியாபார நோக்கமாகக் கொண்டு புத் தகங்கள் பல புற்றீசல்போல் வெளிவந்தமை என் நினைவுக்கு வருகிறது. இடைக்காலத்தில் ஏனுே அவைகளின் வெளியீடுகள் மறைந்துவிட்டன. இன்று இளநெஞ்சன் முர்ஷிதீன் மீண்டும் கால்நூற்ருண்டு பின்னுேக்கிச் செல்கிருர். இஸ்லாமிய கீதப் பிரியர் இதனை ஏற்பார்களோ எனக்குத் தெரியாது. எனினும் கீழ்த்தர உணர்ச்சிகளைத் தூண்டும் சினிமாப்பாடல்களை உச்சா டனக் செய்யும் நமது இன்றைய இஸ்லாமிய இளம் பரம்பரை யினருக்கு, அதே சினிமா ராகத்தில் பெருமானுர் பற்றியும், இஸ்லாம் பற்றியும் இயற்றியுள்ள முர்ஷிதீனின் இப்பாடல்கள் நிச்சயமாகப் பிரயோசனமாக இருக்கப்போகிறது. கவிதைத் துறையில் அனுபவமுள்ள முர்ஷிதீனின் பாடல்களில் சில அடி கள் இராகத்தின் நிமித்தம் அர்த்தமற்றதாக இருந்தாலும், பாடல்களின் முழு உருவம் பல ஆழமுள்ள கருத்து க் க தொக்கி நிற்கின்றதென்பது உண்மை,
ஜனுப். என். எம். எம். றெவன்ே தலைவர்: முஸ்லிம் நற்பணி இயக்கம் இளைஞர் இளநெஞ்சன் முர்ஷிதீனின் இம் முயற்சி பாராட்டுக்குரியவை. எண்ணத்தில் உதித்தவைகளை பேணு, வில் உதிரவைப்பதென்பது எல்லோராலும் இயலாது. எழுத்துத் துறையில் இவ்விளங்காளை எதிர்நீச்சல் போட்டு வெற்றி பல காணவேண்டுமென்பதே எமது ஆசை.
ஜனுப். கே. எம் ஏ. ஹசன் செயலாளர் நாயகம் பாமிஸ் 女 ஜனப்பிரிய சினிமா மெட்டுக்களில் உயர் கருத்துக்களை நுழைத்து சாதாரணமாக எல்லோரும் பாடக்கூடியதாக வும், இரசிக்கக் கூடியதாகவும் இஸ்லாமிய கீதங்களை ஆக்கி கொத்தாக வெளியிட எடுக்கப்பட்ட முயற்சியை வரவேற்கின் றேன். இதற்கு இசைப்பிரியர்களின் ஆதரவு கிடைக்கும், அத ஞல் இதை ஆக்கிய ஜனுப் பி. எம் முர்ஷிதீன் (இள நெஞ்சன்) அவர்களே மீண்டும் ஊக்கப்படுத்துவதாகவுமிருக்கும்
ஜனுப். கே. எம். மொஹிதீன் அதிபர் கொ/தாருஸ்ஸலாம் ம. வி 业 இளவயதிலிருந்தே திறமைகளை வளர்ப்பதிலும், வெளிப் படுத்துவதிலும் ஆர்வம் காட்டிவரும் இளநெஞ்சன் முர்ஷிதீன புத்தக வெளியீட்டினுாடாகவும் பாடல்துறையில் காலடியெடுத்து வைத்திருப்பதோடு, தாயகி பிறந்த பஅதிக்கே பெருமையைத் தேடித்தரும் முயற்சியில் இறங்கியிருப்பதானது முர்ஷிதீனி ச மூ க வாசனை - மண் வாசனை - மனிதாபிமான வாசன் என்பவற்றுக்கோர் எடுத்துக்காட்டு.
ரஷித், எம். ஹபீல் முஸ்லிம் நிகழ்ச்சித் தய ரிப்பாளர் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்.
29

Page 17
நெஞ்சில் ஒலிக்கும்
புகழ்வரிகள் ! 意 * 章
மெட்டு: என் நினேவுதானே ஏங்குதே
தேன் காணமொன்று பிறந்ததே தூய அன்பின் முல்லையே - தூங்கும் கன்கள் இல்லேயே அவர்தானின்றி நாமில்லையே. . ஒ
(தேன்)
தேசம் - அன்றும் இன்றும் என்றும் அந்த வாய்மையதின் சின்னத்தையே பேசும் புது வாசமே . . புகழ் turr Gila வீசும் - தென்றல்கூட சாந்தர் நபி மென்மைதனை முன்னே வந்து சொல்லும்
சன்மார்க்கமே. நபி நாதமே.
(தேன்)
ரெஞ்சம் - ஏழ்மையினை முத்தமிடும் நேர்மையதில் சத்தமிடும் தாளம் கன் காவியம் . நபி ஜீவியம் வஞ்சம் - வெறிகொண்டு வாண்யேந்தி வந்தபோதும் முன்னே செல்லும் சிம்மம் மறைவார்த்தைகள் . . . அவர் மந்திரம்
(Gadir)
ம்ேகம் - நீந்தும் அந்த வானம்கூட பூமான் பெயர் கேட்டால் தன்னை மறக்கும் மனுகோடியே வருமோடியே தாகம் - பொங்கும் அந்த வாழ்வினிலே ஏகத்துவம் ஒன்றே என்றுக் பேசும் தழைத்தோங்கவே.. சமுதாயமே.
(தேன்)
S So S
* முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவ வெற்றிட்த்திற்குக் காரணம் சில முதுமைகள் இளமைகளே அந்த நிலக்குத் தயார் படுத்தாமைதான் . ,
30

வழி தவறிய நெறிமுறைகள்
*******
மெட்டு: காத்திருந்து - காத்திருந்து
காத்திடுவோம் - காத்திடுவோம் மார்க்கத்தை காத்திடுவோம் கேட்டிடுவேrம் - கேட்டிடுவோம் கருத்தினைக் கேட்டிடுவோம் II தூதர் நபி காட்டிவெச்ச - தூயமுறை எங்கேயோ தேடியே தாமனைச்சா - நிம்மதி யிங்கேதான்
(காத்திடுவோம்)
அ. . es e9 - • • • • • • • els. . . . . . . . . e • • • • • • • • • v3 --- - --- ek • • • • • • use - e. சாந்தர் நபியன்று தந்த - சன்மார்க்க மிதுதானே தத்தெடுத்து நெஞ்சுக்குள்ள - பத்திரமா வெப்போமே
ஈமானே இல்லாம நாங்க வாழுருேம் இஸ்லாத்தைப்பேணும தூங்கி வழியிருேம் பி தந்த சந்தனமே - நமக்கிது சுந்தரமே தேன்வடிச்ச பாத்திரமே - தீனென்ற சீதனமே நம்கதி என்னுச்சு - அந்த நபியை மறந்தாச்சு
(காத்திடுவ்ோம்)
நானிலத்தின் நாலு பக்கம் - நாம் திரும்பி பார்த்தாலும் நாதர் நபி வாழ்வு வந்தா -நாணிலமே தேளுகும்
நெஞ்சுக்குள்ள ஈமான நிதமும் ஏத்துவோம் நாடியிலே சூடேற்ற நாயன வேண்டுவோம் சன்மார்க்க சக்திகளாய் - சத்தியத்தை நாம் காத்து துன்மார்க்கம் வென்றிடுவோம் - சாந்தர் தந்த
தூாதேற்று ஈமான் கண்ணுச்சு - பூமான் போன்னச்சி
(காத்திடுவோம்)
O O O * உயிர் நண்பர்களிடம் மாத்திரமல்ல, உயர்நீதிமன்றங்கள் ஏறினுலும் நியாயத்திற்காக வாதாடுங்கள்; அது என்ருகிலும் உங்
களுக்காக சாட்சி சொல்லத்தான் செய்யும்.'
31

Page 18
மேதையின் பாதையில்
நடந்தன பாதங்கள்
மெட்டு: தேனே தென்பாண்டி மீனே
தேனே - திருநபி தேனே
நானே - இசைத்தேனே. 11
மானே - பெருமானே. நீர்தான் வெண்தாமரை - பாடும் நெஞ்சம் பூமான் தூதர் முறை - பேணும் போதும்
(தேனே)
பாலை வெய்யில் வேளையில் - பூமான் தபி தென்றலே மக்கா முறைத்த நாளதில் - மக்களை நினைத்த உள்ளமே
வஞ்சம் கொண்ட நெஞ்சம் கண்டு வாஞ்சை கொண்டு வீழ்த்தியே கொஞ்சம்கூட சஞ்சலமின்றி வெஞ்சினங்கள் போக்கியே தூதா . நீர்தான் = தூக்கித்தந்தீர்புனிதக்கல்லை
(தேனே)
கயமைகொண்ட மானுடர் - கல்லாலடித்த போதிலே கணிவைக்கொண்ட நெஞ்சமே - கலிமா உந்தன் வாயிலே
போதை கொஞ்சும் பேதைகள்கூடி பாதையிதில் நடக்கவே மேதை மனங்கள் மீட்சியை நாடி மேடையிதில் ஒடவே பூமான். நீர்தான் - வளைத்துவிட்டீர் ஈமான் வில்லை
f (தேனே)
“திறமைகள் இறைவனின் அருட்கொடைகள் ஆணுல் அவை மனித நலத்திற்குப் பயன்படும் பொழுதுதான் உயர் அந்தஸ்தைப் பெறுகின்றன.”*
32

ஈமானத்தேடுது இஸ்லாம் 本本本本事本芬参
மெட்டு: ராசா ததி ஒன்ன காணுத நெஞ்சு
நிறைவாக்கித்தந்த - தீன்மார்க்கமின்று
காற்ருடி போலாடுது
பழுதாகிப்போச்சு - மெழுகாகிப்போச்சு
ஈமான இஸ்லாம் தேடுது
(நிறைவாக்கி)
அன்புக்கொரு தூதர் நபி பண்புக்கொரு போதர் மொழி நெஞ்சுக்கொரு நீதிக்கொடி இஸ்லாமம்மா .
தத்தித்தவழும் - தீய முறைகள் திக்கித்திணறும் - தூய வழிகள் நித்தம் இது - சத்தம் தரும் - வெண்பாத்திரம்
யாரோடு இங்கு நமக்கென்ன பகைமை ஈமானே இங்கு நாம் தேடும் முறைமை வாழ்ந்தாக வேண்டும் - வாழ்வோம் நலமே
(நிறைவாக்கி) இஸ்லாம் ஒரு கங்கையென ஈமான் அதன் ஒட்டம் என்ற பூமான் நபி வார்த்தை படி சென்ருலென்ன . . . சுவர்க்கம் அதிலே - சுகமும் அதிலே தர்க்கம் இதிலே - வேண்டாம் மனமே சந்தித்திடு - சிந்தித்திடு - சிததித்தி
ஈமானின் கானம் இல்லாத் தெஞ்சம் வெண் மேகம் வந்து நீநதாத வானம் வீண் வாதத்தர்க்கம் வேண்டாம் இனியும்
(நிறைவாக்கி)
(மீலாதுன்-னபி விழாவின்போது முதலிடம் பெற்ற கீதம்)
* மீலாத் காலங்கள் சூரியோதங்களாக இருக்க வேண்டும் அஸ்த மனங்களாக அல்ல பூமான் நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகள் உயிர்ப்பிக்கப்பட வேண்டுமே தவிர போலிச் சம்பிர தாயங்கள் உருவாக்கப்படக்கூடாது "
33

Page 19
09ith the (3est (ompliments
3rom
. LHAMI C0NSTRUCTI0N
Drainage & Water Works, Erection of Steel - Structures, Reinforced Concrete Works, Road Work of any Type, House Repairing, Decorating etc.
52. Floor's Lane, (Ourashani Moulana Lane) Dematagoda. Telephone : 597921 Colombo-9.
With the Best Compliments from :
TE ERANSOURS
(CEYLON) LTD.
TOURST BOARD REGISTERED
TRAVE 8 TOURS OPERATORS & REGISTERED FOREIGN MANPOWER AGENTS
LABOUR L CENCE No. -97 39, CANAL ROAD, 30, HOSPITAL STREET, COLOMBO-1. COLOMBO-1.
TELE: 548923 TLX 22082
 

ஒரு ம(ார்)க்கம் மலர்ந்தது!
மெட்டு வெள்ளைப்புருவொன்று ஏங்குது
ஈமான் மனம் ஒன்று பாடுது
பெருமான் நினைவினிலே நபிகள் கதை - நமக்குத்துணை நடந்திடுவோம் - தீமையில்லை நம்பிக்கை இதற்கு எல்ல.ஓ.ஒ.
(FFLDrøör)
கங்கை வெள்ளம் போல வன்று - கொடுமைகள் பல பாய்ந்ததே பாவிகளாய்ச்சேர்ந்து சேர்ந்து - பாதை மாறிப்போனதே
மார்க்கத்தின் மணம் வீசவேண்டி மயக்கத்தின் முகம் போக்கவே நீசர் முன்னே - நேசம் பொங்க பூத்தார்களே - பூமான் அங்கே கேடான லீலைகள் தன்னலே குதித்தோட
(FFLDIT GöT)
பாரில் அன்று வாழ்ந்த ஜீவன் - பாதை மறந்து போனதே சீரில்லாத செயல்களாலே - போதையங்கு மிதந்ததே
அரைகுறைகளை மாற்றவேண்டி திருமறையதும் வந்ததே அன்றேயந்த நெஞ்சங்களில் நன்றே ஈமான் சஞ்சாரமே பார் வந்த நபியாலே பூலோகம் மணம் வீச
(ஈமான்)
女
* இன்றைய பெரும்பாலான வாலிப இயக்கங்களின் வயதாகி போன தலைமைகள், தலைமைப் பதவிகளை இளைஞர்களிடம் ஒப்புவிக்க மறுக்கின்றன நாளைய சமூகத்தின் எழுச்சிக்கு, இன்றைய இளைஞர் களுக்குத் தலைமைத்துவப் பயிற்சிகள் அவசியமென்பதைக் கூட மறந்து விடுகின்றன.
9
35

Page 20
MVith the Best
Compliments from
Õrades
General Hardware Merchants Dealers in Electric Motors & importers
45, Srimavo Bandaranalike Mawathe, COOMBO - 14.
Phone : 34 029
With the Best Compliments from :
TRIBLE F BUILDERS
Drainage Work & Water Service Contractors (Approved by C. M. C. - Drainage Contractors)
198/17, JUMMA MASJID ROAD,
MALGAVATTE COLOMBO-10. Sri Lanka
M. S. M. NIZAR (Proprietor)
With the Compliments
of
New
Singapore Palace
Dealers in Textile Ready made Garments and Fancy Goods
87, Bankshall Street, COLOMBO-11.
IMOHAMED NIYAS (Proprietor)

ஒரு தலைமையின் நிழலில்...!
i
W
s
SIR RAZ CK FAR EED O. B. E. J. P. UM.
மூடிக்கிடந்த சமூக விழிகளுக்கு விழிப்பூட்டி - வழிகாட்டி தலைமைத்துவத்தின் தரிசனத்தை
நிதர்சனமாக்கி & இறையடி சேர்ந்த மர்ஹாம் சேர். ராசிக்பரீத் எனும் *ஓர் கிட்” மலருக்கு சமூக மனங்களின் சார்பில் நினைவுகளின் மீட்டலில் இப்பக்கங்கள்
சின்ன
சமர்ப்பணம்!

Page 21

சிரித்தது சமுதாய
முகமொன்று
மெட்டு தட்டிப்பார்த்தேன் தொட்டாங்கட்டி
தூங்கிக்கிடந்தது பேதையதாய் மக்கா மண்ணும் போதையிலே தாங்கி நின்ற தூதர் நபியாலே திருந்தி விட்டது மனித குலமொன்று மாக்கன் நிறைந்த மக்கா நகர் உலமாக்களின் உதிப்பில் செழித்ததுவே
• (தூங்கிக்)
இறையோனின் மறைவாக்கை எடுத்தோதியே முறையான புதுப்போக்கை இனங்காட்டியே மறையாத நெறியொன்றை அதிலூட்டியே முறையாக முன்வைத்தார் வழி காட்டியே
மலராக மனங்களை மாற்றியமைத்தார் அந்த முள்ளான உள்ளங்களைத் திருப்பிவிட்டார்
(துரங்கிக்)
அறியாமைக்கொடிகளின் ஆட்சியிலே அடிபட்டுக்கிடந்தது மீட்சியின்றே இஸ்லாமியக்கொடியின் மாட்சிமையில் படிப்பித்துக்கொடுத்தார் புதிய முறைதானே மாக்கள் நிறைந்த மக்கா நகர் உலமாக்களின் நிலமாய் மாறியதே
(துரங்கிக்)
* * * * *
*" கலை , யென்ற பெயரைக் கேட்டதுமே சிலர் முகத்தைச் சுழிக்கிறர்கள் . ஆணுல் , அவர்களது நாளாந்த நடவடிக்கைகளே ஒரு கலைதான் என்பது அவர்களுக்கே தெரியவில்லை . ."
39

Page 22
With the Compliments, of
Anusha Science Centre
34 1/2, HUSSEINIYA STREET, COLOMBO 12.
With the Compliments of:
N. M. S.
BUKHAR HADJAR & Co.,
Famous House for all Varieties of Banians
Dealers in :
Textiles Hosiery and Umbrella
17 A, Second Cross Street. Colombo - 11.
T'phone 25857 Grams: “ BABUNA “
T'phone;
With the Compliments of
A a NU
EWELLERsi
No. 3, Sea Street Junction,
Colombo 11. Sri Lanka
5 49 47 7

ஒரு பூபாளம் புவிக்கு வந்தபோது.
மெட்டு வா - வா வசந்தமே
of... e. Gllss'------ வசந்தமே - பூமியில் சுகந்தமே 1 புவியெங்கும் ஒளிவிழா நெஞ்சங்களின் புதுவிழா பூமானின் திருப்புகழ்பாட
(6) urt - 65urry)
அந்நாளிலே புதுரா கமொன்று வந்தது
எங்கெங்குமே அது பாவங்களை வென்றது நெஞ்சம் போற்றும் - பூபாள ராகம் அந்த ராகம் உலகிலே நிலைத்து நின்றது
நிமிர்ந்து வாழவே.ஒ.
(6urri - 62litr}
பூலோகமே புதுப்பொழிவினைக்கண்டது பூஞ்சோலையாய் புது மணத்தினைத்தந்தது சாந்தம் பேசும் பொன்னன காலம் அந்தக்காலம் நபிகளின் வரவில் உதித்தது சிரித்து வாழவே.ஓ.
(girt - Girit)
★ . ܐ Sk ܐ܃
* உலகில் குரைக்காத நாயுமில்லை - குறை சொல்லாத வாயுமில்லை . இனி எதற்காக எங்கள் முயற்சிகளில் பிறர் குறை காண்பார்களெனக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் ? "
41

Page 23
θα ιθανοιεί βιeeting.
fai
Βαάααλάeeι - Μι - Μμιαβίαεεκ
女 Yk
Al-Haj Y. I. Ahamed Izzath
and
Al-Haj M.S. Mohamed Baafeek

ஆயிரம் மலர்களில் மேன்மலர் 1
மெட்டு ஒ மேகமே - ஒடும் மேகமே
ஒ. மாதமே - ரமழான் மாதமே ராகங்கள் பொங்கும் - பூபாளம் துள்ளும் சோகங்கள் நீங்கும் புதுத்தாளம் போடும் வசந்தம் நீயே - வந்தாயே விரைந்தோடியே. V
(ஒ மாதeே}
சதா வாழ்விலே - ஸ்க்காத் பேணவே இல்லாதோரிங்கே - நலம் காணவே செகமதில் நீ வந்தாய் சொல்லிடவே சிந்தையில் பகிவாகி செயற்படவே அணைக்கவே - ஏழ்மையை
۔۔۔۔۔۔۔ ۔۔۔ ۔۔۔۔۔۔ 61ق) دوئ نفانہ! [9ے۔
(ஓ - மாதமேர்
இதோ உலகிலே - இஸ்லாம் அழுகுதே சதா தொல்லைகள் - தொடர்ந்தோடுதே பணத்துக்கு பிணமாகும் மாந்தரையே குணத்துக்கு மணஞ்செய்யும் மூலிகையே நடக்கவே - நன்மைகள் நிலைக்கவே.....
(ஓ - மாதமே)
ஈமான் இதயமே - நிதம் வாழ்த்துமே ஈகை மாதமே - பாவம் நீங்குமே பூமான் நபி வழியில் வாழ்ந்திடவே புனித மாதமிது மலர்ந்ததுமே சிரிக்குமே - மார்க்கமே
சிறக்குமே ... (ஓ - மாதமே)
* இஸ்லாம் அங்கம் அங்கமாக மனித வாழ்க்கை முறையைப் பற்றி தெளிவாக விளக்கு கின்றது . ஆணுல் நம்மவர்கள் தான் அதனை அங்கம் அங்கமாகக்கழற்றி தங்கள் மூளைகளைக் குழப்பிக் கொண்டிருக்கின்றர்கள் , '
43

Page 24
FARVIN CATERERS
UNDERTAKE ORDER FOR WEDDINGS OR ANY OCCASIONS ORDER ACCEPTED FOR QUALITY VDEO FILMING HIRERS OF CHAIRS, SHEDS AND CROCKERIES.
女
MUHAJIREEN
107, KETAWALAMULLA, LANE COLOMBO-9.
PHONE: 22857 - 59840
90ith the ßes (ompliments lren
6SG SG 6S6
(COL(O)RVAB (O) TTAJALORS EXPERT LADIES & GENTS TAILORS AND OUT FITTERS
75 |4, ARMOUR STREET, .
colom Bo-12. བན་་
PROPRETOR
M. M. RUMI

தரையில் பூத்த தாரகை !
மெட்டு: என்னேடு பாட்டுப்பாடுங்கள்
ஏந்தல் தபி வாழ்வைப்பாருங்கள்
எல்லோரும் சேர்ந்து வாழுங்கள் இதைக்கேளுங்கள் - அசைபோடுங்கள் ۔۔۔ ۔۔۔ ۔۔۔ ۔۔۔ BIfil55 6iT)35ھ) Lb 95 چ9>
ஈமான் நெஞ்சம் தன. னன. தன. . னன பாடும்போது தன. 60T60T 69) مه. ع=۔ தானே கொஞ்சம் தன. னன தன. னண பாசம் பொங்கும் தன.னன ஞ
(ஏந்தல்;
மாமறை வந்தது மானுடர்க்கேன் மாநபி இல்லையேல் மாயமேஜ்தீன் வான்மறை வார்த்தைகள் வாழ்விலே தேன் மேன்மை நீ காணுவாய்முஃமினுய் தான் மாநபி. . . . மாநபி முழக்கங்கள் - முகர்ந்துதான் பாருங்கள் சிரித்திடும் சுவர்க்கங்கள் இனி வரும் தினம் ஒரு நல்வாழ்வு
(ஏந்தல்)
தீனில்லா நாட்டிலே தாரகைப் பூ தீயவர் நெஞ்சங்கள் திறந்திடத்தான் அறநெறி வீசிடும் வழியினைத்தான் காட்டிய கதையினைக்கேளு நீ தேன் நேர்வழி. . நேர்வழி தாய்மொழி - நேரிமையே அவ்ர் வழி ஏகனின் கண்மணி தினம் தினம் நினைத்திடத் தொடர்கதையே
- (ஏந்தல்)
* ஏழ்மையோடு போராட்ட்ம் தடத்தும் மாணவர்களிடம் போய் 'படி படி யென்று சொல்லத்தெரிந்த, எங்கள் சமூகத்தின் வசதிபடைத்த் மூத்த முகங்கள் அவர்கள் படியேறிப்போய் படிப் பதற்காக கொஞ்சம் படியிறங்கிவந்து உதவுகின்றர்களில்லேயே!”
45

Page 25
O);4, (8es
from
AL - HAJ M. SHERIFF
DEALE R N AYURVE DC DRUGS
O2. CENTRAL ROAD,
COLOMEBO-1 2.
99ith (ßes 0ampliments from
Clader & dens
MPoRTERS & DISTRIBUToRS oF MoToR CYCLE AND SPARE PARTS, WHOLE SALE & RETA I L
HEAD OFFICE: 640-646, Maradana Road,
88/1, Maligawatte Place, COLOMBO-10. COLOMBO-10. Phone: 95O29
Phone ; 541 30C

எல்லாப் புகழும்
அல்லாஹ் வுக்கே
se s -- 女
(புதிய பாடல்)
இறையோனே - ரஹ்மானே இகமெங்கும் இருப்போனே துதிக்கது நெஞ்சம் - உருகுது கொஞ்சம் தூயவன் உன்னில் அருளே மிஞ்சும்
(இறையோனே)
மறையெனும் காவியம் கீறிய கவிஞன் புவியிதை வரைந்த உருவிலா கலைஞன் மேதினி யுந்தன் அற்புதமே மேதினி யெங்கினும் உன் பலமே முழங்கும் - நெஞ்சம் - உன் பெயரே
(இறையோனே)
மனுகோடி படைக்கும் முடிவிலா முதல்வன் முன்னிலும் முடிவிலும் எ (ம்) மையாளும் பெரியோன் மண்ணிலும் விண்ணிலும் ஒலித்திடுமே உயர்ந்தோன் உந்தன் நாமமதே வணங்கும் தலையும் உனக்காக
(இறையோனே)
O A O O
,நான்" என்ற சொல்லை உச்சரிக்கும் பொழுதெல்லாம் அதன் பின்னணியில் இறைவன் இருக்கிறன் என்பதை நினவிருத்
y
திக்கொள்ளுங்கள்.
47

Page 26
HAPPY WISHES FROM:
FAZAL TRADING COMPANY
IMPORTERS 8 DEALERS OF SANTARYWARE AND HARDWARE;
Show Room : Head Office : 190 A, Bandaranayake Mawatha, 9, Ouarry Road, COLOMBO - 12. Colombo- 12. Telephone: 54.5525 Telephone: 35819
With the Best Compliments of
I ZA ZA A D E E N ”T BOOK DPOT
ISLAMIC BOOKS, STATIONERS, GROCERIES
8 GIFT TEMS
(WE UNDERTAKE ISLAMIC & ARABIC PUBLICATIONS)
ئي
39/2, CHURCH STREET, COLOMBO-2,
Proprietor : KATHEEB AL - HAJ. M. SAYED UDMAN

బ్లోకి எனனுள பூதத
எண்ணப் பூக்கள் 景 来 景 兴 景 景
* சேவை ; பிறர் சொல்லித்தான் செய்யவேண்டுமென்பதில்லை. ஒவ்வொருவரும தாமாகவே உணர்ந்து செயற்படும் தன்மையைப் பொறுத்துத்தான் அது உயிர்பெறுகின்றது.
* , இன்றைய சமூசத்தைப் பொறுத்தமட்டில் பலரோடும் பழகு வதும் ஒரு கலைதான். ஏனெனில், அதற்குக்கூட ஒரு திறமை வேண்டும. இல்லா விடில் குறை சொல்வதோடு நின்றுவிடாமல் துாற்றவும் வேறு ஆரம்பித்துவிடுவார்கள்.
* மரணம் சில சமயங்களில் நல்லவர்களையும் அதிசீக்கிரத்தில் அழைததுக்கொள்கின்றது. ஒரு வேளை, காலந்தாழ்த்தினுல் அவர் களும் கெட்டவர்களாகி விடுவார்களென்பதனுல்தாளுே.
* மகிழ்ச்சிகூட3 வரையறை செய்யப்பட்டதுதான். அதை மனிதன் மீற முனையும்போது இறைவன் திடீர் சோதனையால் செயலிழக்கச் செய்கிருன்.
* மூச்சு என்ற மூன்றெழுகதை மனிதன்' தவறவிடும் சந்தர்ப் பத்தில் மரணம் முநதிக்கொளகின்றது. அவன் அதைத் திரும்பப் பெரு திருப்பதற்காக 1
* ஒருவன் உயிர் நீத்த மாத்திரத்தில் மரணத்தைப்பற்றி மணிக் கணககாகப் பேசும் மனித சமுதாயம், அவ்வுடலை மண்ணுக்குத் தானம் செய்த மறுகணமே மரண மென்ருென்றிருப்பதையே மறந்து விடுகின்றதே !
* : 2:ܕܶܖ
* ஒரு விடயத்தைப்பற்றி ஆழ்ந்து சிந்திக்கும்போது பைத்தியக் காரனென்கிருர்கள் ஆழ்ந்த அறிவுடன் பேசும்போது அதிகப் பிரசங்கியென்கிருர்கள்; ஒன்றுமே பேசாது அமைதியாக இருக்கும் போது அறிவில்லா முண்டம் என் கிருர்கள். இப்படிப்பட்டவர் களோடு இனியெப்படி ஒருவிடையத்தைபற்றி விவாதிக்க முடியும்?
* நம்பிக்கை இருக்கிறதே அது நட்சத்திரத்தைக்கூட பூமிக்கு இழுத்து வரக்கூடிய சக்தியை நமக்களிக்கிறது.
* சுய உணர்வுகளுக்கு அளிக்கப்படும் மதிப்பைவிட, பிற உணர்வு களுக்கு அளிக்கப்படும் மதிப்பு சமூகங்களுக்கிடையிலான புரிந் துணர்வுகளுக்கும் ஐக்கியத்திறகும் பாலமாய் அமைகிறது.
* படிப்பென்பது பள்ளி வாழ்க்கையோடு மாத்திரம் முடிந்து விடுவதல்ல. அது வாழ்க்கைப் பயணததின் ஒவ்வொரு திருப்பு முனையிலும் 'அனுபவம்" என்ற பெயரில் தன்னை உருமாற்றிக் கெ* ஸ்கின்றது.
49

Page 27
(Μίίί έμε βαιημίίιγιεινέα
Ρλαιη :
M. I. M. MOHDEEN & Co.
0, Messenger Street,
Colombo - 12.
PHONE: 32 O 46, 3555 5
FOR ENGLISH TWYFORDS, JUPITER AND OTHER MAKES OF SANITRYWARE
ИЁtü tüe Beat Coипиfiипеи.ta *һаии:
KWALITY PRINTERS
423/2, Jumma Masjid Road, Maligawatte, Colombo-O.
PHONE: 59 6 O 6

இவன் இலக்கிய
சகலகலா வல்லவன்
இலக்கிய வாசனையே வீசாத ஒரு பகுதியில் - அந்த கொழும்பு மாளிகா வ்த்தை மண்ணில் மலர்ந்த ஓர் இலக் கிய நாணல் - இவன் . இந்த "இள நெஞ்சன்° - முர்ஷிதீன் !
கதை-கட்டுரை-கவிதை-நாடகம் -விமர்சனம் - பேச்சு - விளையாட்டு - இசைப்பாடல் என, தொடும் துறைக ளில் எல்லாம் மண்வாசனை படும்படி யாக படைத்திடவேண்டுமென,இவன் இலக்கிய வீதியில் முதலடி (1979) வைத்து பூபாளம் பாட ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரையும் இளமை மாா?மல் இருப்ப தாலோ, தன் பெயருக்குமுன்ல்ை ஓர் இனிஷியலை இளநெஞ் சன், எனப் போட்டுள்ளான் ?
இலக்கிய வாகனங்களே ஒடியறியாத மாளிகாவத்தை தெருக் களில், இவன் அண்மையில் தான் ஹஜ்ஜீப் பொருநாள் கவியரங்கு, அறிவிப்பை உலா வந்து உரக்கச் சொன்ன தோடு, கவிஞர்களோடு கைகோர்த்தபடி கைதட்டியும் காட்டினன் !
மாளிகாவத்தை சாந்தி இல்லத்தின் (தாருஸ்ஸலாம் வித்தியா லயம்) தலைவர் சலிலிருந்து தன் கல்விப் பயணத்தை மேற்கொண்ட இந்த இதயம், கொழும்பு ஸாஹிராக் கல்லூரி உயர் வகுப்பில் உயர்வு காண்கிறது
கல்விப் பயணம் எவ்வளவு தூரமானலும் - பாரமானுலும் அதில் சோரம் போராமல், தொடர்ந்த காலத்திலிருந்து என் றென்றும் தொடரவேண்டும் என்பது தான், இலக்கியப் பயணத் தில் “அவள் நெஞ்சுக் குத் தெரியும் விதமாகக் 'தூரத்து பூபாளம்’ இசைத்த என்றன் அசையாதஆசை என்னிதயத்தின் ஒசை !
சமுதாயப் பல்லக்கை தூக்கிச் செல்வதிலும் இவன் "முன் வரிசை அங்கத்தவனுய்" இருந்து தோள் கொடுப்பவன் !
போட்டிகளில் சுயம்வரம் வைத்தால், இந்த இளநெஞ்சன் தான் நளமகராசனுக கால்பதித்து, வெற்றி மங்கைக்கு காட்சி தருவான். என்பதற்கு தென்னக்கும்புர வை. எம். எம். ஏயும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் நல்ல சாட்சிகள் !
அவ்வப்போது வானெலி வாசலிலிருந்தும் சமுதாய வீதியை எட்டிப் பார்த்திருக்கிருன் .
பிரபல சமூக சேவையாளர் பதுர்தீன் - பரீதா தம்பதியரின் அறுவடைத் தலைமகனே - இன்று நீ இலக்கிய வயலில் எத்தனையோ விதைகளைப் புதுைக்கிருய் நாளைய உன் மன் இலக்கிய அறுவடை இந்த மாளிகாவத்தையின் அறிவுப் பசுக்கான உணவுப் பற்ருக் குறைக்கு படுகுழி தோண்டி, தன னிறைவு காணட்டும்.
அதற்கு - இதோ என் நிறைவு வாழ்த்துக்கள் !
எஸ். ஐ. நாகூர்கனி
(பிரபல நாவலாசிரியர்)

Page 28
, * O);4, the Sest Compliments
H-FASHONS
VHCESALE & RETAL
DEALERS N FOOTWEAR COSMETCS FANCY GooDS & READYMADE GARMENTS
d FAVOURTE SUPER MARKET " '
28 A 10, Keyzer Street, Colombo-l.
54 O 676
PHONE :
s 545522

இன்ஷா அல்லாஹ் . . . . . !
ஒலிக்கவிருக்கும் அடுத்த ராகங்கள் . .
y y
* வித்தியாச - மாணவர்கள்
(சிறுகதைத் தொகுப்பு)
மாணவர் சமூகத்தை மையமாக வைத்து, வித்தியாச
மான நிகழ்வுகளையும், வித்தியாசமான பாத்திரங்களையும், வறு மையின் சீற்றத்தால் சிறகிழந்க மாணவப் பறவைகளையும்-அப் படியே துண்டிக்கப்பட்ட சிறகுகளைக்கொண்டு சமுதாயவானில் சிறகடிக்கத்துடிக்கும் இலட்சிய முகங்களையும் உங்கள் மனச்கண் முன் நிறுத்துகிருர் கதாசிரியர்,
சமூக உணர்வுமிக்க ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டி
யதோர் உண்மை நிகழ்வுகளின் தொகுப்பு!
இது ஒரு வித்தியாசமான தலைப்பு ...!
எழுத்துத்துறை. . பேச்சுத்துறை கவிதைத்துறை. நடிப்புத்துறை. பாடற்றுறை பொதுநலத்துறை விளையாட்டுத்துறை. அறிவிப்புத்துறை. ...! !இவன் சகலதுறை ஆட்டக்காரன் ۔۔۔ === bاp fT ایتھ>
தன்னுள் பொதிந்துகிடக்கும் பல்வேறு திறமைகளை கலா உணர்வுகளை வெளிப்படுத்துமுகமாக பல்சுவை அம்சங்களுடன் வெளிவரவிருக்கிறது!
* ஒரு வாசகனின் வாசகங்கள்' (பல்சுவ்ைத் தொகுப்பு)
அது மாத்திரமல்ல. ஒரு மனிதாபிமான யாத்ரீகனின் சமாதான கானமாக
சப்தமெழுப்பிடக் காத்திருக்கிறது.
* சமாதான யாசகங்கள் ” (கவிதைத் தொகுப்பு)
இறைவன் அருளால் இனிவரும் காலங்களில் உங்கள் கரங்களில் இளநெஞ்சின் சமர்ப்பணங்கள் ...!
53

Page 29
fία (εγεί, ίθιάβει πλανι,
GULF ASIAN TOURS & TRAVELS
FOR YOUR AIRLINE TICKETING AND TOUR GUIDANCE
CONTACT :- S. 5, WALTER G UNASEKARA MAWATHA N A W. A. A.
SRI LANKA.
TEL: 562662 - 545265
TELEX: 221 51 НРТ CE
9ᏪᎥtᏥ (ßest (empliments rom
A. R. M. ASHRAF
Proprietor
ASHRAF HARDWARE
IMPORTERS, GENERAL HARDWARE AND SANTARY WARE MERCHANTS
343, OLD MOOR STREET,
COLOMEBO-12. SRI ANKA
Telephone ; 28.131 Telex ; 21 583 450929 22561

*
-
இந்த நெஞ்சங்களுக்கு.
ான் இலக்கிய முயற்சிகளுக்கு ஊக்கமூட்டிக்கொண்டி ருக்கும் மதிப்புக்குரிய ஆசிரியை திருமதி நாகூரும்மா காதர் அவர்களுக்கும்.
புதுமைகளாக இல்லாவிட்டாலும் வித்தியாசமாக எதை யாவது செய்யத்துடிக்கும் என் துடிப்பான உணர்வுகளு க்கும் கருத்துக்களுக்கும் எழுத்துக்களுக்கும் மிதிப்புக் கொடுக்கும் சக நண்பர்கள் - இலக்கிய ஆதரவாளர்கள் - மாளிகாவத்தைப்பகுதி வாழ் நேச நெஞ்சங்கள்-சகோதர இலக்கிய முகங்களுக்கும். அறிவில் - அனுபவத்தில் பூப்பெய்தியவர்களாயிருந்தும், சுய திறமைகளால் பூக்கத்துடிக்கும் என் செழிப்பில்
மகிழ்வுறும் மனிதாபிமான உள்ளங்களுக்கும்.
தாக்கமாயிருக்க வேண்டுமென்ற நோக்கில் ஆக்கங்கள் படைக்கும் என் பேணுவுக்கு புத்தூக்கம் தந்துகொண்டி ருக்கும் தமிழ்த் தினசரிகள்-சஞ்சிகைகள் அனைத்துக்கும். இவ் வெளியீட்டிற்காக முகவுரை - அணிந்துரை - வாழ்த் துரை-அறிமுகம் சகிதம் கருத்துரைகளேயும் முன்வைத்த வளர்ந்த விழுதுகளுக்கும். என் கன்னிப்படைப்பில் கன்னிச் சித்திரமாக அட்டைப் படம் வரைந்து அறிமுகமாகும் இம் மண்ணில் பிறந்த M. T. M. ரம்ஸ்" டீன் எனும் இளமொட்டுக்கும். இப் புத்தகச்சோலையின் செழிப்புக்காக-விளம்பர மலர்க ளாலுக் சினேக உணர்வுகளோடு, வாசத்தை உலாவரச் செய்த வர்த்தக ராசாக்களுக்கும் - நேச ரோசாக்களுக் கும். . ۷ அழகுற அச்சிட்டு குறித்த காலத்திற்குள் கடமை முடித்த வீனஸ் அச்சகத்தினருக்கும் . சதா என் சிந்தையை தூண்டிவிட்டுக்கொண்டிருக்கும். பாத்திரங்களையும் - கருக்களையும் தெருக்கள் தோறும் திரியவிட்டிருக்கும் மனித சமுதாயத்திற்கும்.
நன்றி முத்தங்கள் , , , !
* ಓಕ್ಲಿಕೆ
55

Page 30

இறைவன்
அருளால் .
22 வருடங்களைக் கடந்த நிலையில் சன்மார்க்கத்தின் செழிப்புக்காக, சம் பூர்ணமானதோர் சேவையினை நல்கிக் கொண்டிருக்கும் இம் மத்ரஸாவிற்கு பெருமனத்துடன் வசதி படைத்தவர் களும், இறையச்சமுள்ளவர்களும், சமூக நலன் விரும்பிகளும் தங்களது நன்கொடை வாயிலான ஒத்துழைப்பு க்களை வழங்குவதில் மனமுவந்து - முன்வந்து உதவும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேம்.
இறைவன் ஈருலகிலும் உங்களுக்கு நல்லருள் பாலிப்பானுக. ஆமீன்!
* மத்ரஸ்துன் - நூர் 315/8.9.22, ஜபம்மா மஸ்ஜித் வீதி, மாளிகாவத்தை,
கொழும்பு-10.

Page 31
COUR, HEARTI
CONGRATUL TO THE Your
B. M. MURSH
N. M. J.
| || || НЕ СТ
| ASIAN FABRI
67, Attamp Wattala.
| SF || || ANKA ||
Tel : 530838
, E TER, 1 1, E. 그 후

|EST ATIONS
NG AUTHOR
IDEEN
ABEER
CS LIMITED
olawatte,
A, YAKE IMA WA ATHA, COLOPESO 12