கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாணிக்கரெத்தினம் வைத்திலிங்கம் (நினைவு மலர்)

Page 1
ஐயனார் கோவில்
திருமதி.மாணிக்கரெத்
அவர்களின்
நினைவி
07.08
 

Uடியைச் சேர்ந்த
4 unsoff
2000
தினம் வைத்திலிங்கம்
அமரத்துவ

Page 2

疆

Page 3
சமர்ப்பணம்
விக்கிரம வருடம் ஆனித்திங்கள் எட்டாம் திகதியன்று சிவபதமடைந்த அன்னையின் பாதக்கமலங்களுக்கு இம்மலரை இதயபூர்வமாக காணிக்கையாக்குகின்றோம்.
குடும்பத்தினர். : 鑿
 
 


Page 4

யாழ்ப்பாணம் வண் மேற்கு ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த
திருமதி மாணிக்கரெத்தினம் வைத்திலிங்கம் அவர்களின் ஞாபகார்த்த இதழ்
மலர்வு உதிர்வு 22.()7.1917 (8.07.200)
திதிவெண்பா
சீர் மேவும் விக்கிரம வரு?ை ஆணித்திங்கள் பேர் பெற்ற வைத்திலிங்கம் மாணிக்கரெத்தினம் " ஊர் துறந்து பூர்வபக்க ஷப்தமி நிதிதனில் உயிர் பறந்து பரமன் தாள் ரேர்ந்தார் காண்
பார் புகழும் விக்கிரம வருஷமதில் fi அன்னை வைாணிக்கரெத்தினம் " ନିଃଶାl। விட்டு பூர்வபக்க ஷப்தமியில் பற்றறுத்து மட்டிலா இறைபதம் சேர்ந்தார் கான்
ཀ༈

Page 5
காரிய சித்தி மாலை
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் யானை முகத்தானைக் காதலால் கூப்புவர்தம் கை.
சகல காரியங்களிலும் சித்தி பெற யானை முகனைத் துதித்து இந்தப் பாடலைப் பாடினால் ஒருவர் தான் எடுத்த காரியம் எளிதில் நிறைவேறும்.
இந்தக் காரியசித்தி மாலையைக் காலை, மதியம், மாலை மூன்று வேளைகளிலும் விநாயகரை எண்ணி எட்டு நாட்கள் பாடுபவர்கள் நினைத்த காரியம் சித்திக்கும். சதுர்த்தி விரத தினத்தன்று எட்டுமுறை பாடினால் எட்டுச்சித்திகளும் கைகூடும்.
1. பந்தம் அகற்றும் அநந்த குணப்
பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில்
ஈண்டி இருந்து கரக்குமோ
சந்த மறை ஆகமங்கலைகள்
அனைத்தும் எவன்பால்தக வருமோ
அந்த இறையாம் கணபதியை
அன்பு கூரத் தொழுகின்றோம்.
2. உலகம் முழுதும் நீக்கமற
ஒன்றாய் நிற்கும் பொருளெவனவ்
வுலகிற் பிறக்கும் விகாரங்கள்
உறாத மேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப்பயனை
ஊட்டுங் களைகண் எவன் அந்த
உலக முதலாங் கணபதியை
உவந்து சரணம் அடைகின்றோம்.

இடர்கள் முழுவதும் எவனருளால் எரிவீ மும்பஞ் செனமாயும் தொடரும் உயிர்கள் எவனருளால்
சுரர்வாழ் பதியும் உறச்செய்யும் கடவுள் முதலோர்க் கூறின்றிக்
கருமம் எவனால் முடிவுறும் அத் தடவு மருப்புக் கணபதி பொன்
சரணம் சரணம் அடைகின்றோம்.
மூர்த்தி யாகித் தலமாகி
முந்நீர் கங்கை முதலான தீர்த்தமாகி அறிந்தறியாத்
திறத்தினானும் உயிர்க்கு நலம் ஆர்த்தி நாளும் அறியாமை
அகற்றி அறிவிப் பான் எவன் அப் போர்த்த கருணைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
செய்யும் வினையின் முதல்யாவன்
செய்யப்படும்அப் பொருள்யாவன் ஐயம் இன்றி உளதாகும்
அந்தக் கருமப் பயன்யாவன் உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான்எவன் அந்தப் பொய்யில் இறையைக் கணபதியைப்
புரிந்து சரணம் அடைகின்றோம்.
வேதம் அளந்தும் அறிவரிய
விகிர்தன் யாவன் விழுத்தகைய வேத முடிவில் நடம் நவிலும்
விமலன் யாவன் விறங்குவர நாத முடிவில் வீற்றிருக்கும்
நாதன். எவன்எண் குணன் எவன்அப் போத முதலைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
4.

Page 6
மண்ணின் ஒர்ஜங் குணமாகி
வதிவான் எவன்நீர் இடைநான்காய் நண்ணி அமர்வான் எவன்தீயின்
மூன்றாய் நவில்வான் எவன்வளியின் எண்ணும் இரண்டு குணமாகி
இயைவான் எவன்வான் இடைஒன்றாம் அண்ணல் எவன் அக்கணபதியை
அன்பிற் சரணம் அடைகின்றோம்.
பாச அறிவில் பசுஅறிவில்
பற்றற் கரிய பரன்யாவன்? பாச அறிவில் பசு அறிவும்
பயிலப் பணிக்கும் அவன்யாவன்? பாச அறிவும் பசு'அறிவும்
பற்றி மேலாம் அறிவான தேசன் எவன் அக் கணபதியைத்
திகழச் சரணம் அடைகின்றோம்.
*雷
உயிர்கள் எடுக்கும் எழுவகைப் பிறப்புக்கள்
1.
2.
3.
4
தேவர் 5. ஊர்வன
மனிதர் 6. நீர்வாழ்வன
விலங்கு 7. தாவரம்
பறவை −

வாழ்க்கை வரலாறு
சித்திக்கும் முக்திக்கும் திகட்டாத தெள்ளமுதே பக்திக்கு வழிகாட்டி ஞானமதை தந்தோனே - இத் துணையாய் அன்னையின் அகவலுக்கு நீ
அணையாக வாழ்த்திடு விநாயகனே!
米 米 米
இறைவன் அருளால் ஏற்றம் பல கண்டு மறையவன் திருவருளால் மகிழ்ந்திலங்கும் இலங்கை மணித்திரு நாட்டின் பொன்னே போல் துலங்கிடும் தமிழ்பதியாம் தூய தமிழ் வீற்றிங்கு யாழ் எனும் திரு நாட்டில் உயர்குலத்தில் வந்துதித்து நல்லிதம் கொண்டிலங்கி வாழ்வாங்கு வாழ்ந்து வரும் வளரிளம் பரிதிபோல் தூய சிந்தை அம்பலவாணர் நவரத்னம் பூமகள் தாயன்ப கொண்ட பதி தமிழர் தம் புண்ணிய பதி சீரான வண்ணார் பண்ணை மேற்கினில் பேரான ஐயனார் கோவிலடி தனில் சிறந்திட்ட இரத்தினம்மாளை பொலிவுடனே கரம்பற்றி பரந்த மனம் கொண்ட காராளன் கனிந்த வியத்தகு பெண்மகளை பெற்றெடுத்து அயலுடனும் அன்பாகி ஆதரவு கருணை கொண்டு தயவுடனே தொண்டுகள் பல புரிந்து தமக்கான அன்புக்கு மித்திர சேனன் மகனாக்கி எமக்கான அன்பு மகன் இவனென ஏற்றமாக வளர்த்தெடுத்து இனிமையுடன் போற்றிடும் கல்வியையும் அள்ளிக் கொடுத்து இன்பமுடன் இனிதாக வாழ்ந்திட்ட போது அன்பான ராதா கிருஷ்ணன் மகனாகி வந்தனன் மகிழ்விக்க வழிவழியாய் எந்தை ஈசன் வழி காண உயர்வுகள் பல பெற்றிட உயர்ந்த
6

Page 7
பயபக்திக்கான வழி தேடி வாழ்ந்தனனே. ஆர்வமும் அழகும் சேர்ந்திட ஒர் மகள் பார் தனில் உதித்தனள் ஆதி தேவியாக மக்கள் செல்வமதை மகிழ்வாக்கி மனம் தக்க வரையில் பல சாதனைகளை அப்பா வைத்திலிங்கம் கல்வி வேள்விகளில் தப்பாமல் காரியது பலவாற்றி கண்ணியமுடன் உதவி தொழில்நுட்பவியலாளனாகி நின்ற பதவியுடன் பல படிகள் உயர்ந்திட்டு மலேசியாவில் ஏற்றமிகு தொழிவாற்றி தலை சிறந்த மகனாக தரணித்தடம் பதித்து உயர்வாகி நின்ற போது ஒர் நாள் விதி வசமாகி ஐம்பத்தேழில் பூவுலகு விட்டார்.
எடுத்த பணி தொடர்ந்த ஏற்றமனையாள் கடுத்த மொழி பேசிடாமல் பிள்ளைகளை கண்ணியமாய் வளர்த்த தாய் கொடுத்த பணி மண் மீது தொடர்ந்திட கணவனவர் கனிஷ்ட மகன் ராதாவுக்கு மலேசியாவில் தனித்துவப் பண்பில் மளிர்ந்த செல்லமுத்து ஆறுமுகம் தலைவனது கனிஷ்ட புதல்வி பேறான செல்வமலரை மணமுடித்து மகிழ்ந்தது போல் அன்னையான தெய்வம் புகழான ஆதிதேவியை பூமகள் புதுமகள் பொன்னான திருமகள் அவளை அராலியூர் திருவிளங்கம் பாக்கியலட்சுமி தம்பதியர் பெரு மகிழ்வான இரயீந்திர நாத் மகனை மணமுடித்து மகிழ்ந்து மகிழ் வெய்தி கணவனவன் பெருமை தனை ஏற்றமாக்கி பூவுலகில் தலை நிமிர்ந்து வாழ்ந்தனனே பார் தன்னில் பெருமையும் சேர்த்தனனே பெற்றவரும் கரம் பிடித்தவரும் மகிழ்வாக உற்றவரும் மகிழ்ந்திட இறையருள்

வேண்டிய சென்ற இடமெல்லாம் தானதர்மங்கள் ஆண்டவனுக்கு அரும்பணியாக செய்திட்டார் வாழ்ந்த நான் முடிவாக காலனவன் வீழ்த்திட்டான் உடலதலை பறந்ததுயிர் சுற்றமும் அயலும் துக்கமாகி அன்னையை போற்றிட இறையடி சேர்ந்தனனே
அன்னையே நின்னைத் தொழுவோம் அவனிதனில் உன்னையே தெய்வமாக துதிக்கின்றோம் எந்நாளும் எங்களுக்காய் ஆசிதனை முன் நின்று கொடுத்து முடியும் வரை வாழ்த்திடு
米带米###
உடலைவிட்டு உயிர் பிரியும் போது மனம் என்ன நினைக்கிறதோ அதனையே அவ்வுயிர் அடையும் . ஆகவே உடலைவிட்டு உயிர் பிரியும் போது நல்ல சிந்தனைகளையே செய்தல் வேண்டும். ஆனால் எப்பொழுதும் நல்ல சிநதனைகளையே இறை சிநதனைகளையே எண்ணுவோர்க்கே இறக்கும் காலத்திலும் நல்லெண்ணமும் இறை சிந்தனையும் ஏற்படும்
முக்தி தரும் கோவில்கள்
அயோத்தி 5. காஞ்சி LogЫЛП 6. அவந்திகா LDITuJIT (j) 7. துவாரகை காசி
:

Page 8
திருக்குறள்
米 'நெரு நல் உளன், ஒருவன்; இன்று இல்லை!" பெருமை உடைத்து, இவ்வுலகு (336)
‘நேற்று இரந்தவர் இன்று இல்லையே' என்று ஊரார் கூறுகின்ற, நிலையற்ற தன்மையே! இவ்வுலகின் நிலையான புகழாகும்.
事 உறங்குவது போலும், சாக்காடு, உறங்கி
விழிப்பது போலும், பிறப்பு
உறக்கம் வருவதைப் போலவே, மனிதனுக்குச் சாவும் வரும், உறங்கி விழிப்பதைப் போலவே, இவ்வுலகில் பிறப்பும் வரும்.
- வள்ளுவர் -
மரணத்தைப் பற்றி பெரிதும் கவலைப்படாதே எப்படியும் அதிலிருந்து ஒருபோதும் தப்பவே முடியாது
- காமகோடி -
கவலை கொள்ளக்கூடாது
சிதையைக் காட்டிலும் கவலை அதி உக்ரம் வாய்ந்தது எப்படியெனில், சிதை உயிர் பிரிந்த உடலைத்தான் எரிக்கும். ஆனால், கவலையோ உயிரோடு கூடிய உடலையே எரிக்கக்கூடியது எனவே கவலை கொள்ளலாகாது.
- கிருபானந்தவாரியார் .

துர்க்கை வழிபாடு நாமாவளி (108)
(முதலில் “ஓம்' என்றும் முடிவில் “போற்றி என்றும்சேர்த்து வாசிக்கவும்)
ஒம் அகிலாண்ட நாயகியே போற்றி , ஆதிபராசக்தியே sy , அபிராமியே y , ஆயிரங்கண்கள் உடையவளே 9 , அம்பிகையே
99
, ஆசைகளை அறுப்பாய் 9. , அன்பின் உருவே y y , ஆபத்தைத் தடுப்பாய் s , அச்சம் தீர்ப்பாய் s , ஆனந்தம் அளிப்பாய் yy , அல்லல் தீர்ப்பாய் 99 , ஆற்றல் தருவாய் 99 , இமய வல்லியே y , இல்லறம் காப்பாய் 99 y இரு சுடர் ஒளியே s , இருளை நீக்குவாய் 9 y , ஈசனின் பாதியே 99
, ஈஸ்வரியே , உமையவளே , உளைமான் கொண்டாய் , உள்ளரவம் தீர்ப்பாய்
sy
99
, உற்சாகம் அளிப்பாய் 99 , ஊழ்வினை தீர்ப்பாய் s , ஊக்கம் அளிப்பாய் y , என் துணை இருப்பாய் 99 , ஏக்கம் தீர்ப்பாய் s
, எம்பிராட்டியே! , ஏற்றம் அளிப்பாய் 99 , ஐமுகன் துணையே 2. , ஐயுறவு தீர்ப்பாய் s , ஒளிர்வு முகத்தவளே s
()

Page 9
ஒம்
99
99
9.
yy
99
s
99
99.
99
99
yy
99
99.
99
ஒச்சம் அளிப்பாய் கங்காணியே காமாட்சியே கடாட்சம் அளிப்பாய் காவல் தெய்வமே கருணை ஊற்றே கற்பூர நாயகியே கற்பிற்கரசியே காம கலா ரூபிணியே கிரிசையே கிலியைத் தீர்ப்பாய் கீர்த்தியை தருவாய் கூர்மதி தருவாய் குவலயம் ஆள்பவளே குலத்தைக் காப்பாய் குமரனின் தாயே! குற்றம் பொறுப்பாய் கொற்றவையே! கொடுந்துயர் தீர்ப்பாய் கோமதியே! கோன்ரிவாகனம் கொண்டாய் சங்கரியே! சாமுண்டீஸ்வரியே! சந்தோஷம் அளிப்பாய் சாந்த மனம் தருவாய் சக்தி வடிவே! சாபம் களைவாய் சிம்ம வாகனமே! சீலம் தருவாய் சிறுநகை புரிபவளே சிக்கலை தீர்ப்பாய் சுந்தர வடிவழகியே சுபிட்சம் அளிப்பாய் செங்கதிர் ஒளியே சேவடி பணிகிறேன் சோமியே! சோதனை தீர்ப்பாய்
போற்றி
99
yy
y
9 y)
99
99.
99
99
99
99
99
99.
92
s
9.
99
99
29
99.
9

தண்கதிர் முகத்தவளே தாயே! நீயே! திருவருள் புரிபவளே தீங்கினை ஒழிப்பாய் திரிபுரசுந்தரியே
திரிசூலம் கொண்டாய்
திசையெட்டும் புகழ் கொண்டாய் தீரம் அளிப்பாய் துர்க்கையே! அம்மையே! துன்பத்தை வேரறுப்பாய் துணிவினைத் தருவாய் தூயமனம் தருவாய் நாராயணியே! நலங்கள் அளிப்பாய் நிந்தனை ஒழிப்பாய் நீதியினைக் காப்பாய் பகவதியே!
பவானியே பசுபதி நாயகியே பாக்கியம்தருவாய் பிரபஞ்சம் ஆள்பவளே பிழை தீர்ப்பாய் புகழினை அளிப்பாய் பூஜிக்கிறேன் துர்க்கா! பொன் ஒளி முகத்தவனே போர் மடத்தை அளிப்பாய் மகிஷாசூரமர்த்தினியே மாதாங்கியே tD60)6)LD50361 மகமாயி தாயே மாங்கல்யம் காப்பாய் தவன் தங்கையே மனக்குறை தீர்ப்பாய் மண்ணுயிர் காப்பாய் வேதவல்லியே! வையம் வாழ்விப்பாய்! ஜெயஜெய தேவியே! ஜெயங்கள் அளிப்பாய்! துர்க்காதேவியே!
2
போற்றி

Page 10
துக்க நிவாரண அஷடகம்
மங்கள ரூபினி மதியணி சூலினி மன்மத பாணியளே சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி செளந்தரியே, கங்கண பாணியன் கனிமுகங் கொண்ட நல் கற்பகக் காமினியே ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி: (1)
கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்; தானுறு தவஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள் மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள் ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி! (2)
சங்கரி செளந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே: பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே: எங்குலந் தழைத்திட எழில்வடிவுடனே எழுந்தநல் துர்க்கையளே: ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி! (3)
தனதண தந்தண தவிலொலி முழங்கிடத் தண்மணி நீ வருவாய் கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய் பணபண பம்பன பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய் ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி! (4)
பஞ்சமி பைரவிபர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல் குமரியளே! சங்கடந் தீர்த்திடச் சமரது செய்தநற்சக்தியென்னும் மாயே, ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி (5)
எண்ணிய படிநீ யருளிட வருவாய் எங்குல தேவியளே: பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய், கண்ணொளி யதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி! (6)
இடர்தரு தொல்லை இனிமேல் இல்லையென்று நீ சொல்லிடுவாய், சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்! படர்தரு இருளில் பரிதியாய் வந்த பழவினை ஒட்டிடுவாய் ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி (7)
13

ஜெயஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெயஜெய பூரீதேவி ஜெயஜெய துர்கா ரீபரமேஸ்வரி ஜெயஜெய ரீ தேவி, ஜெயஜெய ஜெயந்தி மங்கள் காளி ஜெய ஜெய ரீ தேவி, ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி (8)
ராகு கால துர்க்கா அஷடகம்
வாழ்வு ஆனவள் துர்க்கா வாக்கு மானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்
தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே.
உலகை யீன்றவள் துர்க்கா உமையு மானவள்
உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பாள் நினைவில் நின்றவள் துர்க்கா நித்யை யானவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே.
செம்மையானவள் துர்க்கா செபமுமானவள்
அம்மையானவள் அன்புத் தந்தையானவள்
இம்மையானவள் துர்க்கா இன்ப மானவள்
மும்மையானவள் என்றும் முழுமை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே.
உயிரு மானவள் துர்க்கா உடலுமானவள்
உலகமானவள் துர்க்கா எந்தன் உடமை யானவள் பயிரு மானவள் துர்க்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னும் பழுத்த துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே.
4

Page 11
துன்ப மற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள்
துறையு மானவள் இன்பத் தோணி யானவள் அன்பு உற்றவள் துர்க்கா அபய வீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே.
குருவு மானவள் துர்க்கா குழந்தை யானவள்
குலமு மானவள் எங்கள் குடும்ப தீபமே திருவு மானவள் துர்க்கா திருசூலி மாயவள்
திரு நீற்றில் என்னிடம் திகழும் துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்தையே ஜெய தேவி துர்க்கையே.
ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயே வேண்டினேன்
ராகு துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே.
கன்னி துர்க்கையே இதயக் கமல துர்க்கையே
கருணை துர்க்கையே வீரக் கனக துர்க்கையே
அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே
அன்பு துர்க்கையே ஜெய துர்க்கை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே.
XX XX XX XXXX XX XXXX
15

ரோக நிவாரண அஷடகம்
பகவதி தேவி பர்வத தேவி
பலமிகு தேவி துர்க்கையளே ஜெகமது யாவும் ஜெய ஜெய வெனவே
சங்கரி யுன்னைப் பாடி டுமே உறநஉறந தகதக பசபச வெனவே
தளிர்த்திடு ஜோதி யானவளே ரோகநி வாரண சோக நிவாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா!
தண்டினி தேவி தசுழினி தேவி
கட்கினி தேவி துர்க்கையளே தந்தன தான தனதன தான
தாண்டவ நடன ஈச்வரியே முண்டினிதேவி முனையொளி சூலி
முனிவர்கள் தேவி மணித் தீவி ரோகநி வாரண சோக நிவாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா!
காளினி நீயே காமினி நீயே
கார்த்திகை நீயே துர்க்கையளே நீலினி நீயே நீதிணி நீயே
நீர்நதி நீயே நீர் ஒளியே மாலினி நீயே மாதினி நீயே
மாதவி நீயே மான் விழியே ரோகநி வாரண சோக நிவாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா!
நாரணி மாயே நான்முகன் தாயே
நாகினியாயே துர்க்கையளே ஊரணி மாயே ஊற்று தாயே
ஊர்த்துவ யாயே ஊர் ஒளியே காரணி மாயே காருணி தாயே
கானக யாயே காசி னியே ரோகநி வாரண சோக நிவாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா!
6

Page 12
திருமகளானாய் கலைமகளானாய்
மலைமககளனாய் துர்க்கையளே பெருநிதி யானாய் பேரறிவானாய்
பெருவலி வானாய் பெண் மையளே நறுமல ரானாய் நல்லவ ளானாய்
நந்தினி யானாய் நங்கையளே ரோகநி வாரண சோக நிவாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா!
வேதமும் நீயே வேதியள் நீயே
வேகமும் நீயே துர்க்கையளே நாதமும் நீயே நாற்றிசை நீயே
நாணமும் நீயே நாயகியே மாதமும் நீயே மாதவம் நீயே
மானமும் நீயே மாயவளே ரோகநி வாரண சோக நிவாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா!
கோவுரை ஜோதி. கோமள ஜோதி
கோமதி ஜோதி துர்க்கையளே நாவுறை ஜோதி நாற்றிசை ஜோதி
நாட்டிய ஜோதி நாச்சியளே பூவுறை ஜோதி பூரண ஜோதி
புதநற் ஜோதி புரணையே ரோகநி வாரண சோக நிவாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா!
ஜெயஜெய சைல புத்திரி ப்ரஹற்ம
சாரணி சந்த்ர கண்டி னியே ஜெயஜெய சூஷ் மாண்டினி ஸ்கந்த மாதினி காத்யா யன்யயளே ஜெயஜெய கால ராத்திரி கெளரி
ஸித்திதா ரீ நவ துர்க்கையளே ரோகநி வாரணி சோக நிவாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா!
17

GOD AND MIND
we serve the Motherland; do not hateمL
or hurt the motherland of others,
Do not base "your life on the Body’. It is impermanent. The spirit . within you is immortal. The body is "Kamakshetra' the heart is Dharmakshetra :the human body is a combination of Kamakshetra and Dharmakshetra'. ܀
In the human being the most important is the mind the mind can appear totally stationary and yet move faster than the speed of light. Whatever birth changes a person may undergo. Whatever changes in name and form may occur, the mind remains unchanged from birth to birth.
Man must follow the example of the honeybee. Bees suck the sweet honey even from bitterflowers. There is somethinggood ineverybad.
Precept and practics should be together like medicine& diet control. When meditating on God one should engage in godly activities. It is useless to study & Listento spiritual discourses without leading aspiritual life righteousness means living according to dictates ofone's conscience. To realise this there is no need to study bookssarma is no charity or gifts. Dharma means purity & unity in thought, word and deed. Remember that the mind is man's most precious possession the human birth is given to man to practice dharma.
8

Page 13
காரிய சித்திக்கான மந்திரங்கள்
கவலை நீங்க
சக்தே பஜே த்வாம் ஜகதோ ஐநித்ரீம் ஸ"கஸ்ய தாத்ரீம் பிரணதார்தி விந்த்ரீம்
நமோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே
பூயோ நமஸ்தே ஹதிஸந்நிதத்ஸ்வ
துர்மரணம் ஏற்படாதிருக்க
அனாயாஸேச மரணம் வினாதைந்யேன ஜீவனம் தேஹிமே க்ருபயாச த்வயி பக்தி மசஞ்சலாம் புத்ரான் தேஹி யசோதேஹி ஸப்பதம் தேஹிமே சாச்வதீம் த்வயி பக்திஞ்ச மேதேஹி பரத்ரச பராங்சதிம்
பிழை பொறுக்க
அபாரத ஸஹஸர ஸங்குலம் பதிதம் பீம மஹார்ண வோதரை அகதிம் சரணாகதமாம் க்ருபயா கேவல மாத்மஸாத் குரு
நோய்கள் திர
அங்காரக மஹா ரோக நிவாரா பிஷக்பதே சரீரே வியாதி வர்காம்ஸ்த்வம் அஸவநுத்ய பிரபாலய - ரீ வைத்ய நாதம் கணநாதநாதம் பாலாம்பிகை நாதம் அலம் குஜார்த்த: ஸ்தா ப்ரபத்யே சரணம் ப்ரபத்யே முதே ப்ரபத்யே சிவலிங்க ரூபம்
19

பஞ்ச புராணங்கள் திருச்சிற்றம்பலம் தேவாரம்
அங்கத்தை மண்ணுக்காக்கி
ஆர்வத்தை உனக்கே தந்து பங்கத்தைப் போக மாற்றிப்
பாவித்தேன் பரமா நின்னைச் சங்கொத்த மேனிச் செல்வா
சாதனாள் நாயேன் உன்னை எங்குற்றாய் என்றபோது
ஆ | இங்குற்றேன் என் கண்டாயே !
திருவாசகம்
உழிதரு காலுங் கனலும்
புனலொடு மண்ணு விண்ணு மிழிதரு காலமெக் காலம் r வருவது வந்த தற்பி னுழிதரு காலத்த வுன்னடி
யேன் செய்த வல்வினையைக் கழிதரு காலமு மாயவை
காத் தெம்மைக் காப்பவனே.
திருவிசைப்பா
சித்தனே அருளாய் செங்கணா அருளாய் சிவபுர நகருள்வீற் றிருந்த அத்தனே அருளாய் அமரனே அருளாய்
அமரர்கள் அதிபனே அருளாய் தத்துநீர்ப் படுகர்த் தண்டலைச் சூழல் சாட்டியக் குடியுள்ஏ பூழிருக்கை முத்தனே அருளாய் முதல்வனே அருளாய்
20

Page 14
திருப்பல்லாண்டு
மிண்டு மனத்தவர் போமின்கள்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின் கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட்
செய்மின் குழாம் புகுந் தண்டங் கடந்தபொருள் அளவில்லதோர்
ஆனந்த வெள்ளப் பொருள் பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள் என்றே
பல்லாண்டு கூறுதுமே.
பெரிய புராணம்
சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும்
இனிஎதிர் காலத்தின் சிறப்பும் இன்றெழுந் தருளப்பெற்ற பேறிதனால்
என்றைக்குந் திருவரு ஞடையேம் நன்றியில் நெறியில் அழுந்திய நாடும்
நற்றமிழ் வேந்தனும் உய்ந்து வென்றிகொள் திருநீற் றொளியினில் விளங்கும்
மேன்மையும் படைத்தனம் என்பார்.
திருச்சிற்றம்பலம்.
வைரவர் பாடல்
பரமனை மதித்திடாப் பங்கை ஆசனன் ஒருதலை கிள்ளியே ஒழிந்த வானவர் குருதியும் அகந்தையும் கொண்டு தண்டமும் புரிதரு வடுக்கனை போற்றி செய்வோம்.
பரிபூரணானந்தம் (ஆத்ம சாந்தி)
பிரியாத பேரொளி பிறக்கின்ற வருள், அருட் பெற்றோர்கள் பெற்ற பெருமை, பிறவாமை யென்றைக்கு மிறவாமை யாய்வந்து பேசாமை யாகுமெனவே பரிவா யெனக்குநீ யறிவிக்க வந்ததே பரிபாக காலமலவோ பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே!
21 - தாயுமான சுவாமிகள் -

நன்றி நவிலல்
ஆடிமாதம் எட்டாம் திகதி சனியன்று இறைபதம் எய்திய எங்கள் அன்னையின் மறைவுச் செய்தி கேட்டு எமது துயரத்தில் பங்கேற்று இறுதிச் சடங்கில் கலந்து கொண்டோருக்கும், அனுதாபச் செய்தி தெரிவித்தோருக்கும், மற்றும் ஆத்மசாந்திப் பிரார்த்தனை செய்த பெரியோர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை நவில்கின்றோம்.
Acknowledgement
The family members of the late Mrs. Manicaratnam Vythilingam wish to convey their sincere thanks to Relations, friends, neighbours all who attended the funeral sent messages of condolence, floral tributes, assisted in numerous ways in during our recent bereavement regret inability to thank individually.
Family Msembers.
22

Page 15
நவரத்தினம் -- இரத்தினம்மா கந்தையா + திருப்பதிபிள்ளை
மயில்வாகனம் மாணிக்கரெத்தினம் வைத்திலிங்கம் தெய்வானைப்பிள்ளை
-- -- -- வாலாம்பிகைஅம்மாள் வைத்திலிங்கம் திருநாவுக்கரசு
十 செல்வச்சந்திரன் மித்திரசேனன் ராதாகிருஷ்னன் ஆதிதேவி நேசம்மா நவரட்ணம்
-- -- + செல்வமலர் இரவீந்திரநாத் செல்லையா மகேஸ்வரி
கவிச்செல்வன் தர்மினி -- - நந்தினி சஞ்ஜே உருத்திரஜித் பிஸ்மஜித் சத்தியஜித்
十 அபிநிஷா தர்மிலா
றுபாஷினி
சாயிப்பிரகாஷ் ஜெய்சங்கரி ஜெய்நிஷாஹரி சிஷாந்த்
十 இரவீந்திரபாபு
கருணாசோதி சிவகுமாரன் சத்தியகுமாரன் சிவாஜினி சிவசொரூபி
-- re -- 十 ராஜரட்ணம் இந்திரானி வசந்திமாலா திருலோகசந்தர்
சுஜந்திரன் அபினன் டில்ஷன்
துவாரகா சாந்தா திருக்குமார் பக்தசெல்வி
十 十 十
சுரேந்திரன் சிவகுமாரன் உஷாறஞ்சி
பிரதீப் கிறிஷ்ஷான் சாயினி துஷிதா
 


Page 16