கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மரம் நாட்டு விழா

Page 1
ல்க்வைற் அன்ங்ளிப்பு,
<5022مقم
S :மரம *ଧ =rઈ
வடக்கில் அசோகச் சக் முடியுடை வேந்தராகிய சேர ஆண்டகாலம் முதலாக நம்மல் கொண்டாடி வந்தார்கள். அ ரங்களிலும், காடுகளிலும், தி வாரங்களிலும் பலவிதமாக ந
பழைய விழாக்களில் வனப நாட்டு விழாவும் ஒன்று. அது நடைபெற்றது. இயற்கையன்னை செல்வங்களுள் தாவரங்களும் ஒ என்னும் போது புல், பூண்டு, சங்கமத்தையே கருதுதல் வேன
முற்காலத்தவர் மரம் நா வகையை இ ன் று நாம் கவ செயலாகவும், நாகரீகப் ப6 முயற்சியாகவும் நமக்குத் தோ களுள் நிழல்மரம் நடுதல், கேணி தாங்கி அமைத்தல், ஆவுரஞ்சி சத்திரங்கள் ஆதிய தங்கு மடங் ந்தல் அமைத்தல் முதலியன
முற்காலத்து மன்னர்கள் 'ருகாமையில் நகர்ப்புறத்தில்
காப்புக்களை அமைத்துப் பரி ந்தார்கள். நெடுஞ்சாலை வழ
 

நாட்டுவிழா
க்கரவர்த்தியும், தெற் கில் ரர், சோழர், பாண்டியரும் வர் பலவிதமான விழாக்களைக் வை கடற்கரையிலும், ஆற்றே ருக்கோயில்களிலும், மலையடி டைபெற்றன.
கோற்சவம் எனப்படும் மரம் நாட்டின் நன்மைக்காகவே ா நமக்களித்துள்ள இணையற்ற ஒரு பகுதியாகும். தாவரங்கள் செடி, கொடி, மரம் ஆகிய ண்டும். ,
ட்டும் விழாவை நடாத்திய னிக்கும்போது அது தர்மச் ண்பாகவும், பொருளாதார ‘ன்றுகின்றது. தர்மச் செயல் ரி, குளந்தோண்டுதல், சுமை க்கல் நடுதல், அம்பலங்கள், கள் அமைத்தல், தண்ணீர்ப் அடங்கும்.
தங்கள் அரண்மனைகளுக்கு உபவனம், பூங்கா எனப்படும் பாலித்து விளையாட்டயர்ந்த Sயே இருமருங்கிலும்

Page 2
( 2)
தரும் மரங்களை நிழலுக்காக நாட்டி நன்மை செய்தார்கள். அதனுல் யாத்திரிகர்கள் போக்குவரத்துக்கு வசதிகள் இருந் தன. அன்றிப் பறவையினங்கள் தம் விருப்பம் போலக் கூடு கட்டியும் வாழ்ந்தன.
கார்த்திகைப் புராணம் வனமகோற்சவத்தைப் பற்றியும் அதன் நன்மையைப் பற்றியும் . அதனல் உண்டாகும் பயனைப்பற்றியும் கார்த்தி கைப் புராணத்தில் ஒரு செய்யுள் நயம்படக் கூறுகிறது. கார்த்திகை மாதத்து வளர்பிறைக் காலத்தில் ஓர் அரசு, ஓர் ஆல், ஒரு வேம்பு, மூன்று விளா, மூன்று வில்வம், மூன்று நெல்லி, பத்துப்புளி, ஐந்து மா, ஐந்து தென்னை ஆகிய ஒன்பது வகையான மரங்களையும் நாட்டுபவர்களுக்கு நரக வேதனை இல்லை என்று புராணங் கூறுகிறது.
ஓர் அரசு ஆலும் வேம்பும் ஒரு பத்துப் புளியும் மூன்று சீருடன் விளாவும் வில்வம் மூன்றுடன் சிறந்த நெல்லி பேர்பெறும் ஐந்து தென்னை பெருகுமா ஐந்தும் என்றும் யார் பயிர் செய்தா ரேனும் அவர்க் கில்லை நரகம் தானே.
மரம் நாட்டு விழாவைப் பற்றி தமிழ்ப் பெரியார் பரலி - சு. நெல்லையப்பர் பாடியவை ത്തm-ബ
மரம் செடி கொடிகள் வளர்த்திடுவோம்
-- மக்கள் வாழ்வு வளர்த்திடுவோம்
நிரந்தரமாகக் காத்திடு வோம்
நிறைவாழ் வுலகில் வாழ்ந்திடுவோம்.

( 3 )
ஆல் அரசு வேம்பு வளர்த்திடுவோம்
அழகிய மரங்கள் வளர்த்திடுவோம்
மேலாம் மரங்கள் வளர்த்திடுவோம்
மேதினி வாழ்வு வளர்த்திடுவோம்.
ஊரெங்கும் மரங்கள் வளர்த்திடுவோம் உயரிய மரங்கள் வளர்த்திடுவோம்
பாரெங்கும் மரங்கள் வளர்த்திடுவோம்
பலன்தரு மரங்கள் வளர்த்திடுவோம்.
மா பலா கொய்யா வளர்த்திடுவோம்
வாழை தென்னை புளி வளர்த்திடுவோம் பூகமுகும் கரும்பும் வளர்த்திடுவோம்
புண்ணிய நெல்லி வளர்த்திடுவோம்.
பூஞ்செடி கொடிகள் வளர்த்திடுவோம்
பூமியை அழகாய்ச் செய்திடுவோம்
வாஞ்சையாய் மரங்கள் வளர்த்திடுவோம்
வாழ்வு பெருகச் செய்திடுவோம்.
சாலையில் மரங்கள் வளர்த்திடுவோம்
தண்ணிழல் மரங்கள் வளர்த்திடுவோம்
சோலையும் குளமும் டொருக்கிடுவோம்
சுகவாழ் வுலகில் பெருக்கிடுவோம்.
ஏரிகுளங்கள் பெருக்கிடுவோம்
எங்கும் சோலைகள் வளர்த்திடுவோம்
மாரி நீரை வீணுக்காமல்
வற்ருக் குளங்கள் ஆக்கிடுவோம்.
காடும் வனமும் பெருக்கிடுவோம்
கார் மிகப் பொழியச் செய்திடுவோம்
நாடு செழிக்கச் செய்திடுவோம்
நாதனைத் தொழுது வாழ்த்திடுவோம்.

Page 3
( 4 )
மரம் செடி வளர்ப்போம் (புலவர் - பாரி)
மரம் செடி கொடியால் மண்ணில் வாழ்வு மனிதர்கள் இதனை உணர்வது அறிவு அறம் செயல் நல்ல மரம் செடி வளர்ப்பு அனைவரும் இதனை உணர்வது சிறப்பு.
உடுத்தும் ஆடை தருவது எதுவோ?
உண்ணும் உணவுகள் தருவது எதுவோ?
படுக்கும் பாயல் தருவது எதுவோ?
பலவகை மரங்கள் செடி கொடி யன்றே!
எண்ணெயும் விறகும் தருவது எதுவோ?
எரியும் வெளிச்சம் தருவது எதுவோ?
மண்ணில் வாழ உதவுவ தெதுவோ?
மரங்கள் செடிகள் கொடிகள் அன்றே!
பலவகை மலர்கள் தருவது எதுவோ?
பண்புடை மணங்கள் தருவது எதுவோ?
நலமகள் தனது அழகணி போல
நிலவிடு மரங்கள் செடி கொடி யன்றே!
காற்றும் மழையும் தருவது எதுவோ?
காசினி வாழ உதவுவ தெதுவோ?
போற்றும் பூசைக்கு உதவுவ தெதுவோ?
புண்ணிய மரங்கள் செடிகொடி யன்றே
வாழ்க மரங்கள் செடிகொடி வாழ்க!
வானம் பொழிந்து மானிலம் வாழ்க!
தாழ்வில் லாத தருமம் வாழ்க!
தானமும் தவமும் தழைத்து வாழ்க!,

( 5
யோன் மொறிஸ் என்னும் அமெரிக்கர் தம் இளமைக் காலத்தில் ஒரு பெரிய மரநிழலில் அமர்ந்து படித்தும் விளையாடியும் அம்மரத்தோடு நன்கு பழகியவர். அவர் வளர்ந்து பெரிய புலவராய் இருந்த காலத்தில் அம் மரத்தின் சொந்தக்காரன் அதனை ஒரு விறகு வெட்டிக்கு விற்றதால் அவன் அதனைத் தறிப்பதற்கு ஆயத்தமாகக் கோடரியைத் தீட்டினன். அதைக்கண்டு பதைபதைத்த புலவர் கண்ணிர் விட்டுப் புலம்பியழுது, விறகு வெட்டிக்கு வேண்டியளவு பொருள் கொடுத்து அதனை வெட்டவிடாமல் த டு த் து நெஞ்சை உருக்கும் பாடல்களையும் பாடினர். அப்பாடல்களை வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார் தமிழில் மொழி
பெயர்த்துள்ளார்.
விறகுவிற் போயே விறகுவிற் போயே வியனர் இம்மரம் வெட்டுதல் தவிர்தி இதன் சிறு கிளையும் எறிதரேல் எறிதரேல் இளமையில் எனக்கீ தின்நிழல் ஈந்தது ஆதலின் இதனையில் வமயம் காப்பன்யான் என்மூ தாதையெம் இல்லினுக் கெதிரே வன்கையால் வைத்துத் தான்வளர்த் ததுவிது வைத்த இடத்தே மன்னுக நின்கைக் கோடரி கொண்டு குறைத்திட விடுகலேன் பண்டே பழகிய பழந்தரு இதன்சீர் பாரினும் கடலினும் பரவிய இதனை நீ எறிந்து வீழ்த்திட எண்ணலு மாமோ? வெட்டிடும் நினைவை விட்டிடு மற்றிது பலதலை முறைகள் பார்த்தபா தவம்இதன்
மண்பிணி யாக்கை மடிந்திடத் தடிந்திடேல்

Page 4
( 6 )
விண்பிணி விருப்பொடு மேக்கு நோக்கி ஓங்குறு மிதுபிழைத் துய்ய அருளுதி தெரியாச் சிறுவனப்ச் சிறியேன் திரிநாள் நளிர்தரு மிதன் நிழல் நாடி யமர்ந்துளேன் இதன்கீ ழாகவென் எழிலுடைத் தங்கையர் மிகுகளி பொங்க விளையா டினர்காண் இதுவே அன்னை என்னைமுத் தாடிடம் தந்தை யென்னைத் தழீஇயது மித்தலம் இவையெலாம் நினைந்தென் னிருகண் பனிக்கும் கண்ணிர் எளிமை கண்டென இகழேல் மன்ற இம்மரம் நின்றிட விடுதி என்றும் மறக்கொணு இனிய தருவே! மன்பழ நேயர் நின் மரவுரி மானஎன் இதயநார் நினைச்சூழ்ந் திறுகப் புல்லுமால் பழந்தரு வேதின் பாலுறீஇப் பறவைகள்
பாடுக நின் கிளை ஆடுக என்றும் நெடும்புயற் கிடையாது நிலைநின்று வாழி! தருஎறி பவஇத் தானம்விட் டேகுஇதைக் காக்க என்கையுள காறும் தீங்குநின் கோடரி செயஇய லாதே.
நாம் எத்தனையோ விழாக் களை யும் வாரங்களையும் ஆண்டுதோறும் கொண்டாடுகிருேம். சில விழாக்களில் ஆடம்பரமாகச் செலவிட்டுப் பணப்பையின் பாரத்தைக் குறைத்துக் கவலைப்படுகிருேம். உரிமை வாரம், சுகாதார வாரம், நூலக வாரம், தந்தை வாரம், தாய் வாரம் என் றெல்லாம் கொண்டாடுகிருேம். இனிமேல் மரம் நாட்டு வாரம் என்ருெரு வாரத்தைக் கொண்டாடி வளத்தைப் பெருக்குவோமாக.

(7)
இதுகாறும் நாம் அறிந்தவற்றல் நாம் எம்மால் இயன்ற ளவுக்கு எம் பிற்சந்ததியாருக்காகவும், பிறருக்காகவும், ாட்டுக்காகவும் செய்யும் நற்பணிகளில் மரம் நாட்டுதல் ன்ருகும் எனத் திடமாகக் கருதுவோம். நிலமுள்ள இடங் ளிலும் நெடுஞ்சாலையோரங்களிலும், குளக்கரைகளிலும், காயில் வீதிகளிலும் பயனுள்ள மரங்களை நாட்டுவோம்.
எங்கள் நாட்டில் வேலியோரங்களில் மரங்கள் இல்லை. வலிகள் மதில்களாக மாறிவருகின்றன. பழைய காலத்துப் டலைக் கொட்டில்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து ட்டன. வெயிலிற் ப ைத த் து வருபவருக்கு ஒதுங்க ழலில்லை. ஆகவே நிழல்தரு மரங்களை நாட்டுதல் எம் லையாய கடனகும். மரம் நாட்டுவதோடு மரந்தறித்தலை ம் நாம் இயன்றளவு குறைத்துக்கொள்ளுதல் வேண்டும்.
ஆங்கிலேயர் ஆட்சி ஆரம்பித்த காலத்தில் இற்றைக்கு '5 ஆண்டுகளுக்கு முன் நாட்டப்பட்ட மலைவேம்பு, ழல்வாடி முதலிய மரங்கள் இன்று பத்தாயிரம், இருப ாயிரம் ரூபாவாக விற்கப்பட்டுத் தறிக்கப்படுகின்றன. வ்விடங்களில் வேம்பு முதலிய பயன் தரு மரங்களையும், 5டுஞ்சாலை வழியே ஆல், வேம்பு முதலிய மரங்களையும் ட்டுவதற்கு முயற்சி செய்வோமாக.
எழுதியவர்: க, சி. குலரத்தினம்
م{م۔--سح?ح

Page 5
ஒரே செலவில் த நயம்வர வாய்
நாடுதல் உத்
நாடு நலம்பெற, நr எமது உற்பத்திப் டெ அமோக ஆதர
66
géع மில்க்வைற் சவர்க் த. பெ. இல, 77
தொலைபேசி: 23233
OMrs Marr Ara Mary 11 மில்க்வைற் தயாரிப்புகளில் பெறுமதிவாய்ந்த 1
ആട്ടേ ( ( ( ജപ്പു് ഭം சாந்தி அச்சகம், urbů:

மக்கும் பிறர்க்கும் ப்பான வழியை தமமல்லவா!
*ܘܛܗ
*
ாம் நற்சேவை செய்ய 1ாருள்களுக்கு உங்கள் வு பெருகட்டும்.
திபர், கர்ரத் தொழிலகம் , யாழ்ப்பாணம்.
தந்தி: மில்க்வைற்’ sa MaMs MAN- MAI M-AM-MINI-MN-Ma^N-Mr Co ன் மேலுறைகளைச் சேகரித்து ரிசுகளை பெறுங்கள்.
per MN Mr 4WarMsMM AM Miner MNM awNaw D uT邸血。@山TáT:23002