கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர் (திருக்கேதீஸ்வரம் திருவாசகம் சபாரத்தினம் சுவாமிகள்)

Page 1
g சிவா
திருக்கே ޕެ?ތ8ut9 சபாரத்தினம்
j('6
19

தீஸ்வரம்
(Tಚ್ಹb
brassrtbaars
JIDHuoñ
99

Page 2


Page 3


Page 4


Page 5
ஐந்து கரத்தனை இந்தினி ளம்பிை நந்திமகன்றனை புந்தியில் வைத்
திருக்கே
திருவ சபாரத்தின.
தெ
உவ லஷமி 195, ஆட்டுப்பட்டித
 
 

யானை முகத்தனை ற போலு மெயிற்றனை ஞானக் கொழுந்தினை டி போற்று கின்றேனே
தீஸ்வரம்
ாசகம்
ம் சுவாமிகள்
D6Df
ாகுப்பு ரைராசா
தளிப்பு அச்சகம் தெரு, கொழும்பு-13

Page 6
பதிப்
திருவாசக சுவாமிகள் நினைவு நூல்கள் வெ
திருவாசக சுவாமிகள் ஒளியும் நீயே ஒசையும் நீயே போற்றித் திருவகவல் அடைக்கலப்பத்து, நீத்தல் விண்ண சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் சுவாமிகள் நினைவு மலர் - 1ம் ட சுவாமிகள் நினைவு மலர் : 2ம் ட எங்கள் குருநாதன் ஞானத்தந்தை சபாரத்தினமெனும் திருவாசகப் டே
கடைசி மூன்ற நூல்களும் ஆழ்கடலான் வே
மற்றைய நூல்கள் அன்பர்களது கட்டுரைகளை தொகுத்து நூலாக்கப்பெற்றவை.
இந்த நூல்கள் யாவும் தீர்ந்துவிட்டதால் முன்ன செய்யுள்களையும் புதிய சில கட்டுரைகளை நூலாக இதனை வெளியிடுகின்றோம்.
எல்லா நூல்களுக்கும் பதிப்புரை வரையும் எல்லாம் எம்பெருமானின் திருவருளும் குருவி
இந் நூலாக்கத் திருப்பணியை ஏற்று நூல் அச்சக உரிமையாளருக்கு நன்றியுடையேன்.
இந்நூல் சிறப்புற சுவாமிகளின் பெருமைை மதிப்பிற்குரிய அனைவருக்கும் முன்னைய நூ கொழும்பு இராமகிருஷ்ண மிசன் தலைவர் நல்லை ஆதீனம் யூரிலழரீ சோமசுந்தர பரமாச பிரும்மேந்திரா சுவாமிகளுக்கும், மாதா ஹீயோ கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்
வாழ்க திருவாசகப் பேரூற்று சபாரத்தினம் ச
11 ரூபன் பீரிஸ் மாவத்தை, களுபோவில, தெகிவளை.

புரை
பளியிடப் பெற்ற தினங்கள் :
28-03-87
20-03-88
O4-08-88
ாப்பம் 27-09-89 b 89ம் ஆண்டு ாகம் 30-1-93
ாகம் 4-06-93
28-03-94
28-03-96 ரூற்று' 23-12-98
. பரமநாதன் அவர்களால் எழுதப்பெற்றவை.
யும் கருத்துக்களையும் சொற்பொழிவுகளையும்
னைய நூல்களிலிருந்து சில கட்டுரைகளையும் யும் சேர்த்து திருவாசக சுவாமிகள் நினைவு
பேறு எனக்குக் கிட்டியதும் பெரும்பேறே. பருளும்தான்.
வெளிவர உதவிய கொழும்பு-13, லஷ்மி
யையும் அனுபவங்களையும் எழுதித் தந்த ல்களுக்கு வாழ்த்துரை, ஆசியுரை வழங்கிய
சுவாமி ஆத்மகனாநந்தா அவர்களுக்கும் ாரிய சுவாமிகளுக்கும். சென்னை முறிசதாசிவ ாக ஆனந்தமயி அவர்களுக்கும் எமது இதயம்
*வாமிகள்
த. துரைராசா செயலாளர் சுவாமிகள் தொண்டர் சபை

Page 7
திருப்பாசம்ம் தந்த பாறைக்கவாசகர் சுவார்கள்
 

i TH III: Il JTi
figll'ITFah Liphi}Il
சபாரத்தினம் சுவார்கள்

Page 8


Page 9
துறவுநிலை கொண்டவர் துறவியாவர் துற: உறவுநிலை கொண்டவ உகந்ததொரு சுழி நிறைவுபல காண்பதற்கரி நித்தமுமே நாடுக துறவுநிறை வாசகத்திற்
நற்றவராய் நடந்:
தெருளார்ந்த வாழ்வு ெ தெருவெல்லா ம பொருளார்ந்த வாசகத் பொறுப்பான மனி அருளார்ந்த ஆனந்த ெ அருமையுறு திரு இருளார்ந்த நெஞ்சில் 1 இருள்நீக்கி ஒளி
கீர்த்திமிகு கேதீஸ்வரத்
கிழமையொடும் சீர்த்திமிகு திருவாசகந் சிறப்புடனே வரு நேர்த்திமிகு அறுசுவைே
நேயமிகு அடிய பூர்த்திமிகு உள்ளமுடன் புண்ணியனார் தி
அன்னவரின் திருவடிtை அனுதினமும் வ முன்னவரின் திருவடிக்ே மூர்த்தியவன் மு பின்னவரின் பிறப்பறுக்கு
பெட்புடனே நட தென்னவனாம் திருவா திருவாசகம் மே
என்றவொரு இலட்சியத் எந்நாளும் காத் பொன்திகழு நடராஜன் பொழுதெலா ே தன்திரு வாயாற்பாடி
தன்நிகரில் வா8 அன்பரொடு அனுதினழு அண்ணல் திரு

க்கு முயர்ந்ததொடு வுநிலை காணார்த்தம் ராம் உத்தமனார் 1லிe ற்றமுமாய் ஒளிர்ந்திடுவா
u6 J960)ul கின்ற அடியார்கூட்டம்
தோய்ந்தே துதம் வாழ்வுகாண்பார்
காண்டே லைகின்ற திறத்தைவிட்டே தை உணர்ந்தாராகில் தவாழ்வைப் போற்றிடுவர் Sநறியேகாட்டும் வாசகத் தேனைக்கேட்டு யார்க்கும் காய வைப்பார்சுவாமி
தண்ணல்பாதம் காலையிலே வேண்டிப்பின்னர்
தன்னையோதி வோர்க்கு மெடுத்துச் சொல்லி யோ டன்னமாக்கி ார்க்கு மளித்துமீதம் ர் புசித்தே என்றும் ருவடிக்கே குழைவாரன்றோ
பச் சிரமேற்கொண்டு ாழ்த்திடுவோம் நாங்களென்று கே எமையுய்க்கும் )ளரிப் பாதமென்று கும் பெருவழியில் ந்தேநற் பேறுபெற தவூரர் தந்தவொரு ற்கொண்டே சிறக்கலாமே
ந்தை இறுதிவரை துவரும் குருநாதர்
திருவடியை மத்திநிதம் வாதவூரர் வைத்தவந்த சகத்தை ஓதி ஓதி மும் மகிழுமந்த வாசக சுவாமி திருவடிவாழ்க
- சிங்கையாளியான்

Page 10
இளனினை ஒ உள்ளொளி பெருக்
தித்திக்கும் திருவாசகத்தில் தோய்ந்து ெ சுவாமிகள். அவருடைய திருவுடம்பு திருவ நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் திருவாசக இத்துணை அருள் நலம் வாய்க்கப் பெற் வாழ்வதால்தான் உலகம் நிலைபெற்றுக் கொ கருத்து.
திருக்கேதீஸ்வரம் ஈழத்தில் பாடல் பெற்ற இங்கு அமைக்கப்பட்டிருக்கும் திருமடங்களை சபாரத்தினம் சுவாமிகளுக்கு உண்டு. ஒருமு அடங்கி ஒடுங்கி நின்றேன். இருக்கப்பணித்து ஒ அவர்களே முதலடியையும் கூறித் தொடக்கி
நாயிற் கடையாம் நாயேனை நயந்து மாயப்பிறவி உன்வசமே வைத்திட்டிருக் ஆயக்கடவேன் நானோதான் என்னதே காயத்திடு வாய் நின்னுடைய கழற்கீழ்
என்ற பாடலைப் பாடியவுடனே அதன் பொருள் போன்று எனக்கு உணர்த்தியருளினார். ஏறக்கு முன்பு திருக்கேதீஸ்வரம் திருவாசக மடமுன்ற இதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் திரு சுவாமிகளின் அருளுரைகளைச் செவிமடுக்க வ எத்தனையோ அன்பர்கள் சுவாமிகளின் அருள் அடைந்துள்ளனர். நான் யார் என்னுள்ளமார் என்ற திருவாசக வாக்குகள் சுவாமிகளுக்கு
பழுத்த மனம், பெரும் பக்தி, ஞானநடை, வா காணக்கிடைத்தது. எமது பாக்கியமாகும். சுவ அமைய இருப்பது எமக்கெல்லாம் ஒரு நினை இம்முயற்சியில் ஈடுபடும் அன்பர்கள் பெரும் u திருவாசகச் சுவாமிகளின் திருவடிகளை வழு
செல்
ക്രങ്ങ6
-4-

உருக்கி
கிய சுவாமிகள்
தெளிவு பெற்றவர் எங்கள் சபாரத்தினம் ாசகத்துக்கு உருகிய ஒளி உடம்பு. கத்தை ஒதி ஒதி உள்ளொளி பெற்றவர். ற அனுபூபதிமான்கள் ஒரு சிலராது ண்டிருக்கிறது என்பது சான்றோர்களின்
ற திருத்தலம் என்ற பெருமைக்குரியது. அருள் மடங்களாக மாற்றிய பெருமை
Dறை அவர் முன்னிலையில் சென்று
ரு திருவாசகத்தை ஒதவும் பணித்தார்.
வைததாா.
நீயேயாட்கொண்டாய் க்கும் அதுவன்றி ா இங்கதிகாரம் * வைப்பாய் கண்ணுதலே”
ளை மிகத்தெளிவாக ஞான உபதேசம் ]றைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு லில் நடைபெற்ற சம்பவம் இதுவாகும். வாசக விழாவுக்குச் செல்லும் போது ாய்ப்புக் கிடைத்தது. ஆத்ம தாகமுள்ள ாவாக்கினால் அமைதியும் ஆனந்தமும் ா? ஞானங்களார்? என்னையாரறிவார்? மேலும் மேலும் தித்திப்பையூட்டியது. க்குறுதி அனைத்தையும் இவர்களிடம் ாமிகளின் சமாதி திருக்கேதீஸ்வரத்தில் வாலயமாக விளங்க வழி காட்டுகிறது. ாக்கியசாலிகள் அன்றோ. அடியேனும் த்தி அமைகின்றேன.
வி. தங்கம்மா அப்பாக்குட்டி, ஜே.பி ஸ்வி, பூரி துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பளை.

Page 11
சுவாமிக
தே6
பிறவி எடுத்ததன் நோக்கம் ஆன்ம
“வந்தவேலையைப்பார்”. இது சுவா
பிறவி நீங்கிப் பேரின்பம் அடைய திரு உணருங்கள். அதுவே தியானம்.
திருமுறைகளின் வெளிக்கருத்தின் உட்கருத்தே ஆன்மானுபவத்திற்கு
சிந்தனையை திறந்து வைத்தால்
மாறி மாறி அலையும் மனத்திற்கு அ தரிசிக்கலாம்.
நான் அற்ற நிலையில் இறைவன
இறைவனை அடைவதற்கு பேதமற்
திருமுறைகளை நன்றாக படித்து வரும்.
சைவ சித்தாந்தம் நன்றாக விளங்
இருதயத்தில் இறைவன் ஆத "திருப்பெருந்துறையுறை சிவபெரும
பூவிலே ஜீவஜெந்துகள் வந்து ே அர்ச்சிக்க வேண்டும் இதுவே "உண் பொருள்.
மானிடருக்கு மானிடச் சட்டை தாரி
திருவாசகம் மதிகொண்டு தொழுத
அப்பனிடத்தில் வாதாடி கேட்டு வ வாழலாம். அடியவர்களுக்கு அப்ப
அகக் கும்பிடுதலிலே அருள் புறக்
உள்ளம் நெய்து உளளன்போடு உண்டிபாழ் என்பதன் பொருள்.

ஈடேற்றம் பெறுதலே என்பதை மறந்துவிடலாகாது.
மிகளின் ஆப்த வாக்கியங்களில் ஒன்று.
வாசகத்தைப் படித்து அதன் பொருளை உள்ளத்தால்
வேறாய் உட்கருத்து நிறைய உண்டு. அந்த
உரியது.
அருளமுதம் ஆரப்பருகி அருந்துவீர்.
அப்பால் சென்றால் தான் இறைவனின் பேரொளியை
}ன தொழுபவர்க்கே எல்லாம் வெளிச்சம்.
ற மனநிலை அவசியமாகும்.
தாடனமானால் சைவசித்தாந்த ஞானம் எளிதில்
கியவர்க்கு வேதாந்தம் கற்றல் மிகவும் சுலபம்.
$ம ஜோதியாக உறைகின்றான் என்பதே ானே” என்பதன் பொருள்.
தனை உண்பதற்கு முன் எடுத்து இறைவனுக்கு பதன் முன் மலர் பறித்து உண்ணாராகில்” என்பதன்
வ்கி வருவான் எம்பெருமான்.
ல் அப்போது விதி ஏடு கிழியும்.
ாங்கி, பேசி, அழுது இல்லை என்றாலும் பறித்து ன்.
கும் பிடுதலில்லை.
உணவு கொடுக்கவேண்டும். இதுவே நெய்யில்லா
-5-

Page 12
திருவ
திருக்கேதீச்சரத்திரல் திருவாதிரை நாள் ( திருவாசக மடத்தில் திருவெம்பாவைக் சென்ற பல ஆண்டுகளாக நடந்து வரு ஆண்டுகளுக்கு முன்பு திருவாசகம் பா குழுமியிருந்த அன்பர்களின் பக்தி அலை திருவாசகங்களுக்குககிடையே சிவ ந நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழது.ஒரு "பிணக்கிலாத பெருந்துறைப் பெருமான். ர வரும், துன்பம் துடைத்து" என்று உரத் எல்லோரின் கவனத்தையும் கவர்ந்த
உட்கார்ந்திருந்து நயனநீர் மல்க. மிகுதிப் கொண்டிந்தார் சாமியார். அருமையான அங்கிருந்த அடியார்களை பக்திப் பரவ
நெடிய உருவம். மெல்லிய உடல். கா விழிகள் இடையிடையே மேலே சொ( திருவாசகங்களும் கருத்துக்களும் செ அற்புதமான கருத்துக்களை திருவாசகத்தி சித்தாந்தமா எதுவானானும் அதற்குப் ஓடோடி வரும். அன்பர்கள் மொய்த்து | கருத்துக்களை வேறுயாரிடமுங் கேட்டோ "கூர்த்த மெய்ஞானத்தால் கொண்டுணர்வ நுண்ணுவர்வே” என்ற சிவபுராண வரி அனுபவரீதியாக, சாதனையின் விளை: உணர்ந்து, சிந்தித்துத் தியானித்து, வெ கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சி கருத்துக்களல்லவா அவை. இதனால் தா அன்புடன் அழைக்கின்றனர்.
திருக்கேதீச்சரம் பெருமான் மேல் பாடப்ப அற்புதமான கருத்துகளைக் கூறுவார். ப அவர் கருத்துக்களில் இடம்பெறும். ஆன ஒழுங்கு, முதல் செய்யுள் தலைப்புக்கள் யாவும் அவர் கவனத்தில் உள்ளவை. அணி தேவாமிர்தமாகத் தேனாக இனிக்கும்.

ாசக சுவாமி
வெகுசிறப்பாக நடைபெறும். இதற்கு முன்னோடியாக
கடைசி மூன்று நாட்களிலும் திருவாசக விழா வதை யாவரும் அறிவர். அந்த விழாவிலே 20 டிக்கொண்டிருந்தேன். ஸ்தல மகிமையும் அங்கு களும் நல்ல சூழலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. ாமங்களும் பாடப்படும். உச்சக்கட்டமாக இவை நெடிய உருவம் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் ாமங்கள் பேசுவார்க்கு இணக்கிலாததோர் இன்பமே த குரலில் இசைத்தபடி மண்டபத்துள் புகுந்தது. அந்த உருவம் தான் சபாரத்தினச் சாமியார். பாடல்களையும் கேட்டுக்கொண்டே கரைந்துருகிக்" கருத்துக்களையும் இடையிடையே கூறிய வண்ணம் சத்தில் ஆழ்த்தினார்.
வி உடை, கூரிய கண்கள். பக்தியில் திளைத்த ருகி நிற்கும். வாயிலிருந்து ஆற்றொழுக்காகத் ாரியும். அடி ஆழத்தில் புதையுண்டு கிடக்கும் கிலிருந்து எடுத்துக்கூறி விளக்குவார். வேதாந்தமா, பொருத்தமான திருவாசகம் அவர் வாயிலிருந்து நின்று திருவாசகத் தேனைப் பருகுவர். இந்தக் மில்லையே என்று அதிசயித்தனால் மூழ்கி நிற்பர். ார் தங்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய களை அடியார்கள் நினைவுபடுத்திக்கொள்வர். வாக, அணு அணுவாகச் சுவைத்து, ஆழ்ந்து, ளிவரும் கருத்துக்களல்லவா அவை. கறந்தபால் றந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று வரும் ன் அவரை திருவாசக சுவாமி என்று அறிந்தவர்கள்
ட்ட சம்பநதரினதும் சுந்தரினதும் தேவாரங்களுக்கு ற்ற நாயன்மார்கள், அடியார்களின பாடல்களும் ாலும், திருவாசகம் தான் முதலிடம். அத்தியாய ா, பாடல்களில் இடம்பெறும் முடிவில் குறில்கள் வகட்கும் கருத்துக்கள் சொல்லுவார். அற்புதமாகக்
திருவாசகம் வே. சிவஞானம்

Page 13
உனக்கு எல்
1987ல் ஒரு வெள்ளைத்தாளையும் பேனாை அடியார்களினதும் அன்பர்களினதும் பெயர் “உதைக்கொண்டுபோ (தாளையும் பேனா திருவாக்கைத்தந்து ஒருசில மாதங்க நூற்றுக்கணக்கான அன்பர்கள் யாழ்ப்பா வந்தோம். சுவாமியின் அன்பர்கள் பலர் சிறப்பாக நடைபெற்று கொழும்பில் வருடா சுவாமியின் திருவாக்குத்தான்.
g
1987ல் விமானக் குண்டுவீச்சு நடைபெற்ற பதுங்கு குழியில் தேவார, திருவாசகங் இரண்டு பக்கமும் கண்ணாடி யன்னல் க தூரத்தில் (முன்வீட்டில்) குண்டு ஒன்று
பக்கங்களில் உள்ள வீடுகளுக்கும் சேதம் சுவாமிகள் இருந்த அறைக் கண்ணாடிகள் தான் என்று எல்லோரும் வியந்தார்கள்.
தமிழர் கொள்ள
அறநெறியில் பொருள் அகமாரக் கொ மறநெறியில் மானமெ மன்னியவர் ம6 உறவினரைத்தழுவல்
உவப்புடனே வ இறைபோற்றல், செய் இவையெல்லா
(நன்றி : சைவநிதி, கனடா இ

ஸ்லாம் தெரியவரும்
வயும் வைத்துக்கொண்டு சுவாமியிடம் "உங்களின் விலாசங்களைச் சொல்லுங்கோ” எனக்கேட்டேன். வையும்) உனக்கெல்லாம் தெரியவரும்” என்றார். ளில் சமாதியடைந்தார். அவர் வாக்குப்படி ணத்தில் அறிமுகமானார்கள். 1992ல் கொழும்பு அறிமுகமாகி சுவாமியின் பெயரால் சபையும் ந்த குருபூசையும் சிறப்பாக நடைபெறுவதென்றால்
சிற்புதம்
து. இரவு நேரம். எங்கள் குடும்பத்துடன் 10 பேர் களைப் படித்துக்கொண்டிருந்தோம். சுவாமிகள் தவு போட்ட அறையில் இருந்தார்கள். 75 யார் விழுந்தது. ஒருவர் பலி. இருவருக்குக் காயம். ), நாங்கள் இருந்த வீட்டிற்குச் சேதம் இல்லை. ர் கூட உடையவில்லை. சுவாமிகளின் அற்புதம்
த. துரைராசா சுவாமிகள் சபை செயலாளர்
rவேண்டிய பண்புகள்
fட்டல் வறியவர்க்கு டைதந்து மகிழ்ச்சி கொள்ளல் ாடுவாழ்தல், காதல் ணங்கொண்டு சேர்ந்து வாழ்தல்
பிற மாந்த ருக்கே பிருந்தளித்தல், கல்வி கற்றல் ந்நன்றி மறவா துய்தல் ம் நாம் கொள்ளத் தகுந்த பண்பாம்
- கவிஞர் முருகதாசன் -
ந்து மாமன்றம் தீபாவளி மலர், 98.)
-7-

Page 14
அடிக்கடி திருவாசகம் சுவாமிகளின் வரு சுவாமிகளின் காட்சி கிடைக்கவில்லையே காட்சி கொடுத்தார் சுவாமி. அவருடை
நிகழ்வு : 14-02-1978
வல்லிபுரத்திலே திருவிழாவேளை சுவா வள்ளிப்பிள்ளையின் வீட்டுக்கு வந்தன உணவை என்ன செய்வது எனக் குருே எல்லோருமுண்டு பசியாறினர். இது கணி
நினைத்த தியானம் செய்வது எப்படி என்பதை அ என்னை இருக்கப் பணித்து "திருவாசகம் புலன் வழிச் செல்லாது அடக்கி உன் ெ இரு. தியானம் செய்வது எப்படி எனத் நினைத்துக் கொண்டு போனதைச் சொ
தனது மறைவை அறிந்த ஸ்வாமிகள் எ என, நான் திருக்கேதீஸ்வரத்தில் தங்கி கூறிய சிலமாதங்களில் இறைவனடி சே சொன்ன அவரது ஞான நிலையை நா6
өuпа நல்லூர் சப்பறத் திருவிழா அன்று சுவா கிருபா எங்கே என்று கேட்டார். இந்தியா சொன்னேன். சுவாமிகள் மேலே பார்த்த நாள். நாளை அவர் போக முடியாது தி கணவர் திரும்பி வந்து தேர்ப்பவனிக6ை

அதிசயம் கையால் எமது இல்லம் சிறக்கும். நீண்ட நாட்களாக என நினைத்தேன். என்ன அதிசயம்! நினைத்தேன்
திருப்பாதங்களைக் குனிந்து வணங்கினேன்.
பக்திமதி, ஊரெழு
மிகளுடன் 20 பேருக்கு மேல் அவ் ஊர் பக்திமதி ர். குறைந்தது 5 பேருக்கு மட்டும் போதுமான நவரை எண்ணி யாவருக்கும் அன்னம் பாலித்தார். ணினதும் திருவாசக சுவாமியினதும் பெருமையே.
தை சொன்னவர் நிய திருவாசகம் சுவாமிகளிடம் சென்றேன். அவர் பாடி மெய், வாய், கண், மூக்கு, செவி ஐந்தையும் நஞ்சில் என்றும் இருக்கும் இறைவனை நினைத்து ந் தெரியுதோ” என என்னைக் கேட்டார். நான் ல்லிவிட்டார் என அதிசயப்பட்டேன்.
க. கனகலிங்கம், கனடா.
னக்குக் கடைசிவேளை கிடைத்த அன்பன் நிதான் இருந்த இல்லத்துக்கு வந்து சொன்னார். அவர்
ர்ந்தார். முன்னதாகவே தன் மறைவை அறிந்து
* பின்பு தான் உணர முடிந்தது.
சி.தியாகராஜா(STR) கொழும்பு.
குச் சித்தி மிகள் எங்கள் வீட்டிற்கு வந்தார். எமது கணவன் செல்வதற்காகக் கொழும்பு போய்விட்டார் என்று படி "எப்படிப் போவார்? முருகன் தேரில் வரும் நம்பி வருவார்” என்றார். என்ன அதிசயம் போன யும் கண்டு, சுவாமிகளையுஞ் சந்தித்தார்.
திருமதி. கிருபாகரன் நல்லூர்

Page 15
திருவாசகப்
தொல்லை இரும்பிறவிச் அல்லலறுத் தானந்தம்
மருவா நெறி அளிக்கும் திருவாசசகம் என்னும்
வான்கலந்த மாணிக்க
நான் கலந்து பாடுங்கா தேன் கலந்து பால்கலர் ஊன்கலந்து உயிர்கலந்
1963ம் ஆண்டு நவாலிப் பிள்ளையார் சுவாமிகள் தூரத்தே நின்று கையைக்காட் வந்து கொண்டிருக்கிறது என்று எனக்குக் போனார். அடியேன் வீட்டிற்குப் போய் பரீட்சை முடிவு சாதகமாக வந்துள்ளது. சு6
&యి. சதாசிவம்
திருவா
வீதியாற் சென்ற சுவாமிகளை அழைத்ே
செல்வம் இல்லையே என்ற நினைவுட கவலைப்படாதே" என்றார். அவர் திருவா
முட்டாள் மன்னிக்கவும் மாட்டான், மற மன்னிப்பான், மறப்பான். அதிபுத்
ΧΣ
நாம் செய்யும் வேலையே வழிபாடாக
XX
அற்பக் கடமையையும் திறம்பட

b என்னும் தேன்
சூழும் தளை நீக்கி ஆக்கியதே - எல்லை ) வாதவூர் எங்கோன் தேன்
வாசகநின் வாசகத்தை ல் நற்கருப்பஞ் சாற்றினிலே ந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென் து உவட்டாமல் இனிப்பதுவே
ரின் திருவாக்கு
கோவிலில் அடியேன் வணங்கி நிற்கும்போது டி வீட்டேபோகும் படியும் நீ வேண்டுவதன் முடிவு கேட்கக்கூடியதாகச் சொல்லிவிட்டுத் தொடர்ந்து சிறிது நேரத்தில் நான் எதிர்பார்த்த மகனின் வாமிகளின் ஞானவாக்கை நினைத்து வியந்தேன்.
27-01-96
க்குச் சித்தி
தேன், வந்தார். 5 வருடகாலமாகக் குழந்தைச் ன் வணங்கினேன். "நினைப்பது நிறைவேறும் க்குப்படி அடுத்த வருடம் குழந்தை கிடைத்தது.
ஓர் அன்பர்
]க்கவும் மாட்டான். சராசரி புத்திகொண்டவன் திசாலி மன்னிப்பான், மறக்கமாட்டான்.
KXXXXX
க் கருதிக்கொண்டால் வாழ்க்கையே தவமாக ாறிவிடும்.
(XXXXX
ஆற்றுதல் நம்மை மேலோன் ஆக்கும்.
9

Page 16
திருக்கேதீச்சரத்தில்
මෙlútb
தேவாரப் பாடல் பெற்றதிருத்தலமான தவ வாழ்வினை மேற்கொண்ட தொண்ணுாற்றைந்து ஆண்டுகளுக் இளமையிலேயே யோகர் சுவாமிகளி முன்னர் செய்த நல்வினைப் பயன் திருக்கேதீச்சரத்தில் சபாரத்தினம்"சுவ திருவாசக மடம் எனப் பெயரிட்டிருந்
திருக்கேதீச்சரத்தில் அடியார்களுக பெருந்தொண்டாகச் செய்தார். 6ெ நிற்காது உணவோடு திருவாசகத்ே ஊட்டிய வள்ளலாக அவர் திகழ்ந்த
சுவாமிகள் திருக்கேதீச்சரத்தில் கர்மயோகியாகவும் விளங்கினார். அ உழைத்துப்பெற்ற ஊதியத்தில் விருந் திருவாசகமடம் துறிவிகள், அடியார்க் வளர்க்கும் அரங்கமாக விளங்கிற்று. அவர் நிறுவி நடத்திவந்தார். சமூகத்:ெ
சுவாமிகள்.
கல்நெஞ்சையும் கனிய வைத்து நன் உண்டு. மனிதனை மனிதத் தன்மை இட்டுச் செல்ல உறுதுணையாக விள திருவாசகத்தில் பொதிந்துள்ளன.
நாலுபேர் சொன்னபடி நடந்தால் நமக்ே ஒருவர் தான் திருவாசகம் தந்த மன நன்குணர்ந்தவர். அவர் நமக்கு வழி
திருவாசத்தை ஒதவேண்டும், ஒதுபவர் நன்னெறியில் ஒழுக வேண்டும். அ கூரும் முறையாகும்.

நிருவாசக சுவாமிகள் ஆற்றிய தொண்டுகள்
1 திருக்கேதீச்சரத்தில் சிவதொண்டுகள் புரிந்து
சபாரத்தினம் சுவாமிகள் இற்றைக்குத் கு முன் 28-03-1904 அன்று அவதரித்தார். ன் அருட்பார்வை இவருக்குக் கிட்டியமை இவர் திருவாசகம் இவர் போற்றிய புனித நூல். ாமிகள் திருமடம் ஒன்றினை அமைத்து அதற்குத் தாா.
க்கு அமுது செய்வித்தல் என்பதை அவர் வறும் உணவினை மாத்திரம் வழங்கியதோடு தனையும் கலந்து குழைத்து அன்பர்களுக்கு Tr. a
இருந்துகொண்டு சிறந்த விவசாயியாகவும் வர் பிறரிடம் இரந்து தானம் செய்தவர் அல்லர். தோம்பல் செய்தார். திருக்கேதீச்சரத்தில் இவரது 5ள், சான்றோர்கள் கூடி அறமும் ஆன்மீகமும் அங்கே கெளரீசர் பாடசாலை என்பவற்றையும் தானுன்டும் சமயத் தொண்டே எனச் செயற்பட்டவர்
னெஞ்சு ஆக்கும் வல்லமை திருவாசகத்திற்கு களுடையவனாக மாற்றி, தெய்வீக நிலைக்கு ங்குவது திருவாசகம். இறைவனின் கருத்துக்கள்
கொரு கேடில்லை என்பர். அந்த நாலுபேர்களுள் னிவாசகர். பூரீசபாரத்தினம் சுவாமிகள் இதனை காட்டியுள்ளார்.
களை நேசிக்கவேண்டும். திருவாசகம் காட்டும்
துவே, சபாரத்தினம் சுவாமிகளை நினைவு
குமாரசாமி சோமசுந்தரம்
-10

Page 17
இவர்
குருவே சிவமென்று கூறினன், நந்தி என் பிரமா, குருவே விஷ்ணு, குருவே மே வழக்கில் வருகிறது.
கண்ணுக்குப் புலப்படாது. அருவமாயுே அருவுருவத்திரு மேனியாய் சிவலிங்கப் என்பது சித்தாந்தம்.
இறைவனே குவலயம் உய்யக் "குரு பேருண்மையாகும். தென்னவன் பிரமராய தடுத்தாட்கொள்ளக் குருந்த மரத்தடியிலி எல்லையில்லாப் பெருங்கருணைக் கடவு திருவாதவூரடிகள் அவரே இவர், இவ ஆன்ம வர்க்கத்தினராய சகலருக்கும் சி என்பர். சிவபெருமான் எம்மை எடுத்துச் எங்கள் பிழைகளை எல்லாம் தாம் ஏற்று
சூரியன் முன்வைத்த பஞ்சு எவ்வித மாற்ற கண்ணாடி முன்னிட்ட பஞ்சு தீப்பிடித்து எரி திருப்ப, சிவனருள் பெற்ற குருவருள் ந
குரு என்பவர் நம் கண்காண எமக்கு முன் நாட்டில் குகைகளிலும் மரங்களினடியிலு எங்குமுள்ள இறைவனையே எண்ணியிரு புவனியில் சேவடி தீண்டி எழுந்தருளி எம! திருவடிகளில் வீழ்ந்து வணங்கி எம் உய்தி பெறுதல் சுலபம்.
இந்த வகையில் எங்கள் பாரம்பரியத்தில் எட்டாம் திருமுறையான திருவாசகம். ஐ இறைவன் குருவடிவாக எழுந்தருளி மீட்டு எதற்கெடுத்தாலும் ஒதி ஓதி உள்ளம் உ( எங்கள் திருவாசக சுவாமிகள் ஈழத்துச் உருவாக்கப்பெற்ற செம்மையாளராவார்.
பரிசத்தாலும் உய்தியடைந்தவர்கள் ப இதயத்திலும் நின்று நடம் புரிகின்றது. அவரே. அவர் சிவபெருமான்.

அவரேதான்
று திருமூலர் அருளிச் செய்த வகையில் குருவே கேஸ்வரன் எனக்கூறும் வடமொழிச் சுலோகமும்
ள்ள இறைவனை அறிவதற்கு அடையாளமாக ம் அமைந்தாற்போல, சிவனடியாரும் சிவனேதான்
வடிந்தாங்கி எழுந்தருளி வருகிறார் என்பது ன் எனப்பெருமந்திரியாராயிருந்த திருவாதவூரரைத் ) எழுந்தருளியிருந்த குருமூர்த்தமே தில்லையில் ளாய் எழுந்தருளியிருந்த சிவருெமான் எனக்கண்ட ரே அவர் எனப் பாடியருளியுள்ளார். சாதாரண வபெருமான் அருள் செய்வது குருவடிவிலேதான் சுமந்து ஈடேற்றுவதற்கு எழுந்தருளும் குருவடிவம். று எம்மைப் பரிசுத்தராக்குபவர்.
ரமும் இன்றிக் கிடப்ப, சூரிய ஒளிபட்ட முப்பட்டைக் ந்தாற்போல, சிவனருள் நேரில் எமக்குப் புலப்படா ம்மைப் புனிதராக்குகிறது.
னாக எழுந்தருளி வருவபராவர். கண்ணுக்கெட்டாத தும் குரு இருக்கிறார் என்று நாம் கொள்வதாகில் நக்கலாம். ஆனால், எமது குரு எம் கண்காணப் க்கு அண்மையில் வந்திருந்தால நாம் அவருடைய குறைகளை முறையிட்டுக்கோதில் நெறியறிந்து
சிவஞானபோதம் எட்டாம் சூத்திரத்தின் விளக்கம் ம்பொறிகளாய் வேடரிடம் அகப்பட்ட ஆன்மாவை ஆட்கொள்வதே அது. அத்தகைய திருவாசகத்தை ருகித் தம்மை அடைந்தவர்களையும் உருகவைத்த சித்தர் பரம்பரையில் சிவயோக சுவாமிகளால் திருவாசக சுவாமிகளின் நோக்காலும் உரையாலும் லர். சுவாமிகளின் திருவுருவம் எல்லோருடைய அவர் எல்லோரிடமும் நிறைந்துள்ளார். இவர்
பன்மொழிப்புலவர் க.சி குலரத்தினம்
-11

Page 18
தவயோகி சபா
இறைவன் திருவருட் பேற்றைப் பெறு திரியும் அனைவருக்கும் இறைவன் அ( அன்புள்ளம் கொண்டு, துறவு பூண்டு பக்தர்களுக்கே ஆண்டவன் அருளை
%ர்த்தென்னை ஆட்
என மாணிக்கவாசக சுவாமிகள்
ஆட்கொள்ளப்பட்ட அடியார்களில் த அன்பாக அழைக்கப்பட்ட சபாரத்தின : கொண்டு அலைந்துதிரிந்த சபாரத் நாற்பாதாவது வயதில் மறவன்புலகி: மடத்தில் தொண்டாற்றிய காலத்தில் கண்டார். குருநாதன் அக் கனவில்
*ஒருவனே போற்றி
எனும் திருவாசகப்பாடலை சொல்லிக் சொல்லுமாறு பணித்தார். பணித்த வ6 கண் விழித்தெழுந்தபோது பாடலின் நா அந்தப் பாடல் திருவாசகத்தில்
அறிந்திருக்கவில்லை. திருவாசக சொல்லிக்கொடுத்த பாடல் திருவாசக அடைந்தார். அன்று தொடக்கம் திருவ என திகழ்ந்தார். திருக்கேதீஸ்வரத்தி உடற்பசி போக்க அன்னதானம் செய்த தேனை வாரி வழங்கினார். அத்தை மாதமும் ஒரு திருவாசக சொற்பொழி சுவாமிகள் தொண்டர் சபையினர் பா

ாரத்தினம் சுவாமிகள்
றுவதற்காக அருட்தாகம் கொண்டு அலைந்து நட்பிரசாதம் கிடைப்பதில்லை. அருட்தாகத்தோடு தியாக சிந்தையுடன் பயன்பகருதாப் பணிபுரியும்
வாரி வழங்குகிறான்.
கொண்ட எந்தை பெருமனே”
பாடியது போல இறைவனால் ஈர்த்து திருக்கேதீஸ்வரம் திருவாசக சுவாமிகள் என சுவாமிகள் ஒருவராகத் திகழ்ந்தார். அருட்தாகம் தினம் என்னும் அடியார் ஏறத்தாழ தமது ல் அமைந்துள்ள சின்னத்தம்பி சுவாமி சமாதி ஒரு நாள் இரவு அற்புதமான கனவொன்று தோன்றி,
யொப்பில் அப்பனே போற்றி”
கொடுத்து சபாரத்தினம் சுவாமிகளை திருப்பிச் ண்ணமே திருப்பிப் பாடினார். மறுநாள் அடியார் ான்கு வரிகளையும் நினைவில் மீட்டுப் பாடினார்.
உள்ளது என்பதை அவர் அந்நேரம் த்தை முன் படித்தவருமல்ல. குருநாதன் 5ம் என அறிந்து ஆச்சரியத்துடன் ஆனந்தமும் ாசகக் கடலில் கரைந்து திருவாசகச் சுவாமிகள் ல் திருவாசக மடம் அமைத்தார். பக்தர்களின் ார். அடியார்களின் அகஇருள் நீக்க திருவாசகத் கைய சிவனடியாரின் நினைவாக ஒவ்வொரு வு நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த சபாரத்தினம் ராட்டிற்குரியவர்கள்.
கவிஞர். கரவைகிழார்
-12

Page 19
அண்ணல்
சீரோங்கு தெய்வ திசையெங் JFr(85. It sig5 UT6urI பசுமைபெ தேரோங்கு விதிவு தெவிட்டா நீரோங்கு உள்ள நீண்டதொ
நல்லதொரு வாழ் நமக்குவழி எல்லவரும் இடை எம்பெருமf வல்லவராம் சபா வருபவரை நல்லவொரு பே நாளெல்ல
உணர்ந்தவரும் 2 உத்தமநல் இணரூழ்த்து நாறு இதயமெல கணந்தோறும் வா கருத்துனர் குணந்தானும் குறி குழைத்தெ
தந்தையிலும் ே தாயிலுமே சிந்தையிலும் செ சிறப்புடைய எந்தைபிரான் திரு எழிலான 6 விந்தைமிகு சுவா வித்தகர்கள்
பொன்போலும் டே பொருந்திய என்போலும் மதிய என்றென்று அன்பாலும் சுவாப அகமெல்ல தென்பாலே உகந் திருவடியே

திருவடிக்கே தஞ்சம்
த்திரு வாசகத்தினோசை கு மொலிக்கும் வண்ணம் விக் கரையோரம் ாலி ஆலமர மொன்றின் கீழே பழித் தென்பாங்கர் த வாசகத்தை விரித்துரைக்கும் முடை ஞானகுரு ரு குடிசைதனில் நிற்பாரென்றும்
)விற்கும் சாவிற்கும்
காட்டுமொரு வாசகத்தை யறா தோதிவந்தால் ன் திருவடிக்கே சொல்வோமென்றே ரத்ன விரதிசொல்வார்
ஆதரித்தே வகைவகையாய் ாசனமும் சமைத்தேநல்கி ாம் வாசகத்தை உணர்த்துவாரே
உணராத உள்ளத்தாரும்
வாசகத்தின் பொருளறிந்தே கின்ற மலரென்ன ாம் மணங்கமழ்ந்தே இருப்பரங்கு ாசகத்தைக் கற்றேநல்ல ாந்து கண்ணிர் சோர்வர் ற்றந்தானும் பாராதென்றும் சான் மாலைதன்னில் குழைந்தே போவர்
மலான தயைவுகாட்டி
சிறந்தவொரு அன்புகூர்ந்து ய்கையிலும் சிறந்தே வாழும்
சுவாமிகளின் சொல்வணத்தால் வடியை எண்ணிநாளும் வாழ்வுடனே இருப்பரன்றோ மிகளின் வாக்குக்காக ர் பலரங்கே கூடிநிற்பர்
மனிநிறை நீற்றுடனே பநற் கண்டிகையும் தாங்கியந்தோ பிலிகள் தம்மைக்காத்தே ம் வாசகத்தை ஒதச் செய்த மிகளின் அருளைவேண்டி ாம் குழைத்துருகி நிற்பேனென்றும் ந்தாடும் சிற்றம்பலவன்
சரணம் என்றும்
-13

Page 20
ஓம் க
திருக்கேதீஸ்வரத்தில் திரு திருக்கோவில் பணிக திருக்குளம் சமைத்து அன் தித்திக்கும் திருவாசகத்தை திருப்பெருந்துறையா திருவருள் கிடைக்க அடிய திருவே துணையெ6 திருவருள் பெற்று ர்சன
ஞானக்குரு நாதன: ஞாலம் போற்றும் சபா ஞானவழி காட்டிய6 திருவாசகம் சொல்லி
சபாரத்தின சுவாமிய சபாபதியின் புகழ் பா சபாபதியின் பெருமை சற்குருவாய் உபதே
மணிவாசகர் தந்த மலர்ந்து காய்த்துக்கனிந்த
கல்லையொத்த மன
காலை மாலை பாடி
ஊனுருகி உளமு( உண்மைகளை எடுத் ஆன்மீக நெறிதனில் நல்லவழி காட்டிவை
வாழ்க வாழ்க வளர்க வளர் வளர்க வளர் வளர்க வளர்

ணபதி துணை
வாசக மடம் நிறுவினாய் போற்றி ர் பற்பல செய்தாய் போற்றி னதானப்பணி சாற்றினாய் போற்றி
உளமுருகப் பாடினாய் போற்றி னைச் சிந்தித்தாய் போற்றி ார்க்கு அருள் புரிந்தாய் போற்றி ன பிரார்த்தித்தாய் போற்றி
பாதம் அடைந்தாய் போற்றி
ல்லோ எங்கள் குருநாதன் ரத்தினம் எங்கள் குருநாதன் ப்லோ எங்கள் குருநாதன் ந்தந்தார் எங்கள் குருநாதன்
ல்லோ எங்கள் குருநாதன்
Tடினார் எங்கள் குருநாதன்
கூறும் திருவாசகத்தேனை சித்தார் எங்கள் குருநாதன்
த திருவாசக மரத்திலே கனியல்லவோ சபாரத்தின சுவாமி ாம் உருக திருவாசகத்தை னாரே எங்கள் குருநாதன்
ருகி நாம் பக்தி வசப்பட துரைத்தார் திருவாசகத்தில் ) ஊக்கமாய் இருப்பதற்கு பத்தார் சபாரத்தின சுவாமி
சபாரத்தின சுவாமி க அவர் திருநாமம் ாக சைவம் வளர்க க அடியார் வளர்க
சிவகித அடியார் வ. நடராசா இளைப்பாறிய ஆசிரியர்
-4-

Page 21
CK)
CKD»
சுவாமிகளின் கருத்துத் ஆசைகளுக்கெல்லாம் காரணம் ஐ முருகன் சுடர். திருமால் சக்கரம் என்னை நீ கூவிக்கெண்டருள் வா அயனும் திருமாலும் ஆண்டவனின் ஞானநாடகம் அடியாரோடு இருக்கு தூய்மனத் தொண்டருள்ளம் இறை மெய்யன்பு ஒன்றுபட்ட அன்பு பொ திடமான அன்பு கோளமையான அ. தீர்ந்த அன்பு சதகம் 69. மாணிக்கவாசகர் இறைவனிை அ நமக்கும் அதுவே வழி. திருவாசகமொன்றுதான் பிறப்பறுக் முந்துவோம். எதற்கு முத்திப் பரிசு தித்திக்கும் சிவபதமே திரு. திரு நி: காட்டுவது திருவாசகம். தையலார் என்னும் சுழிப்பட்டு மைய கண், மூக்கு, செவி ஐந்தும் நம் தையலர். ஐம்புலன்வழி நாம் தடும
திரு
நானேயோ தவஞ்செய்தே தேனாயின் னமுதமுமாய் தானேவந் தெனதுள்ளம் ஊனாரும் உயிர்வாழ்க்ை
முத்தனே முத
மொட்டறா
பத்தியாய் நிை பரகதி 8ெ சித்தனே செல்ல செழுமலர்8 அத்தனே அடிே அதெந்துே
வேண்டத் வேண்ட மு வேண்டு ம வேண்டி யென் வேண்டி நீ աT80)] մ05] வேண்டும்
லதுவு மு

தேன் துளிகள் (தொடர்ச்சி) ம்புலன்களைக் கட்டி ஆளாமையே. சோதிவட்டம். சிவன் சூலொளி pாப்பத்து கூவினால் விடியும்.
முதல் வழியடியார். ம் போது பிறக்கும். வனிருப்பிடம். ய்யன்பு இரண்டுபட்டது. ன்பு நீங்கி நிதான் ஒருவனென்ற அன்பு. அதுதான்
டைவதில் இறுக்கமும் உறுதியும் பூண்டிருந்தார்.
கும். நமக்குத் தேவை முத்திக்கலப்பு. இதற்கு க்கு. ன்ற செம்மையே செம்மை. எல்லாம் சிவமயமாய்க்
16OTu 355.......... என்பதன் பொருள்-மெய், வாய், மனதைத் தைக்கின்றன. எனவே, பெண்களல்ல ாறக்கூடாது.
-ஆழ்கடலான். நவாசகம்
தன் சிவாயநம எனப்பெற்றேன் த் தித்திக்குஞ் சிவ பெருமான்
புகுந்தடியேற் கருள் செய்தான் )க ஒறுத்தன்றே வெறுத்திடவே
- திருவேசறவு
ல்வா முக்கணா முனிவா மலர்பறித் திறைஞ்சிப் னந்து பரவுவார் தமக்குப் ாடுத்தருள் செய்யும் த் திருப்பெருந் துறையிற்
குருந்தமே வியசிர் யன் ஆதரித் தழைத்தால் வ என்றரு ளாயே
W - அருட்பத்து
தக்க தறிவோய் நீ ழுதுந் தருவோய் நீ பன்மாற் கரியோய் நீ னைப் பணிகொண்டாய் பா தருள் செய்தாய் வே வேண்டினல்லால் பரிசொ றுண்டென்னி ன்றன் விருப்பன்றே
- குழைத்த பத்து -15

Page 22
திருக்கேதீஸ்வரம் திருவா தவத்திரு சபாரத்
இலங்கையின் திருப்ெ விளங்கும் திருக கலங்கரை விளக்கெல் திருவாச கமுதி மலங்களை நீக்கிமுத் பேரின்ப வீட்டிை நலம் செய் சபாரத்தி பொற்றாள் போ
இலங்கையில் பாடல் பெற்ற தலங்களுள் தி சுவாமிகளின் ஆச்சிரமம் திருக்கேதீச்சர ஆல காலங்களில் சிவனடியார்கள் பலகோணங்களி அமர்ந்திருந்த திருவாசக மடத்திற்கு ஆதி மு அடைந்த தவத்திரு. சபாரத்தின சுவாமிகளே சரவணமுத்து சுவாமிகள் நிர்வகித்தார்கள்.
1964ம் ஆண்டு மார்கழி மாதம் அப்போது : மடத்தில் திருவாசக விழா, சிவபூசை மகாநாடு போலும் திருவாச விழாவில் கலந்து பேசுகின்ற க ஒருபகுதிதான் பேசினேன். சுவாமிகள் கவனம அடியேன் பாலாவியில் நீராடி வரும்போது கூப்ட் மொழிகள் உருண்டு ஓடிவந்தன. பேசுகின்ற வாழ்த்தினார்.
திருக்கேதீச்சர வருடாந்த விழாக் காலங்களில் : வந்தது. சுவாமிகள் திருவாசகம் முழுவதும் ஏதோ நாம் புலவர் பயிற்சியைப் பெற்றாலும் நீ எம்மைப் பரீட்சிப்பதற்காக "செழிகின்ற தீப்புகு பாடலைப் படித்துப் பொருள் கூறும்படி பணித் மலைமுன் காணப்படும் சிறு குன்றாக நிை நாக்குழற சொற்கள் வரமுடியாமையால் பL "நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து எ6 வழுவில்லாமல் கூறவே, அதற்கும் மகிழ்ந்த சு பணிவுடன் தலையாட்டினேன். நாட்டுப்பிரச்சை சந்நிதியிலும் காணத்திருவருள் கூடியது. அப்டே போற் பாய்ந்தது.
சிறப்பாக சுவாமிகள் அகவாழ்வு அதாவது சென்ற இடமெல்லாம் வான்கலந்த வாசகரி பக்தர்களின் ஊனிலும் கலக்கவைத்த பெருை
A/ -1

சக ஞானச் களஞ்சியம் தின சுவாமிகள்
பருந் துறையென க்கேதீஸ் வரத்தில் ண விளங்கி னை வழங்கி மும்
திதரும் னக காடடி ன சுவாமி ற்றி போற்றி
திருக்கேதீஸ்வரமும் ஒன்றாகும். இங்குதான் ய அருகில் அமர்ந்திருந்தது. திருவெம்பாக் லும் திரள், திரளாக வருவார்கள். அங்கே தல்வராகவும் கால்கோளாகவும் மகாசமாதி காரணகர்த்தாவாக இருந்தார். தவத்திரு.
எமக்கு வயது 33 இருக்கலாம். திருவாசக நிகழ்ந்தகாலம். அடியேனின் பூர்வ புண்ணியம் Fந்தர்ப்பம் கிடைத்தது. நீத்தல் விண்ணப்பத்தில் ாக அப்பேச்சைக் கேட்டார். மறுநாட்காலை ட்டார். கூப்பிடும் போது திருவாசக ஞானமுத ஆற்றலை விடாது வளர்த்துக்கொள் என்று
சுவாமிகளைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்து
பாடமாக்கி திருவாசகமயமாக இருந்தார். றைந்த புலமையுடைவள் அல்ல. சுவாமிகள் த விட்டிலிற் சின்மொழி" என்ற திருவாசகப் தார். அப்போது அடியேன் திகைத்தேன் னத்து சுவாமிகளின் மலரடிகளைப் பணிந்து பந்து பாடலின் பொருளை யோசித்தவாறு ன்ற பாடலையும் படித்து பாடலின் பொருளை வாமிகள் இன்னும் திருந்த வேண்டுமென்றார். ன தொடங்கியபின் சுவாமிகளை நல்லூரிலும் ாதும் திருவாசத்தேன் மடை திறந்த வெள்ளம்
இறையுடன் பேசுகின்ற வாழ்வு வாழ்ந்தார். ன் திருவாசகத் தேனை தன்னைச் சார்ந்த ம எழுதச் சொற்கள் போதா.
லவர். விசுவாம்மா விசாலாட்சி மாதாஜி

Page 23
திருவாசகப் பேரூற்று சபாரத்தினம் 24-01-99 பம்பலப்பிட்டி சரஸ்வதி தியாகராசா தலைமையில் நை
இவ்விழாவில் பிரதம விருந்தினராகக் க திணைக்களப் பிரதிப்பணிப்பாளர் சாந் சிறப்புரையாற்றிய அருள் மொழி துரைராசாவினாலும், வாகீச கலாநி துரைராசாவினாலும் மலர் மாலையை பத்மநாதன் திருவாசகம் பாடுவை ஒருபகுதியினரையும் படங்களில கா6
எந்தவொரு நல்லகாரியத்தை யார் ெ அந்த எதிர்ப்பைக் கண்டு நாம் ம பின்வைக்காது அந்த நல்ல காரியம் நேர்மை, துணிச்சல் இதுவே எனது 6 துணைநிற்கிறது.
 

> சுவாமிகளின் 11வது ஆண்டு குருபூசை மண்டபத்தில் திருப்பணித் தவமணி சி. டபெற்றது.
லந்துகொள்ள வருகைதந்த இந்து, கலாச்சாரத் தி நாவுக்கரசன், திருமதி. தியாராசாவினாலும், ரசி வசந்தா வைத்தியநாதன், திருமதி தி க. நாகேஸ்வரன்(எம்.ஏ), செயலாளர் த. னிந்து வரவேற்கப்படுவதையும், திருமதி. மணி தயும் குருபூசையில் கலந்துகொண்டோரின் 20T6)stub.
சய்தாலும் அதற்கு எதிர்ப்பு இருப்பது இயல்பே. னம் கோணக்கூடாது. முன்வைத்த காலைப்
நிறைவேற உழைக்கவேண்டும். கண்ணியம், வழிகாட்டி. திருவருளும், குருவருளும் கூடவே
-தொகுப்பாசிரியர்.
_1ማ

Page 24
கூட்டுப்பிர
திருவாசகம்
பூசுவதும் வெண்ணிறு பேசுவதும் திருவாயால் பூசுவதும் பேசுவதும் பூ ஈசனவன் எவ்வுயிர்க்கு
என்னப்பன் எம்பிரான் துன்னம்பெய் கோவன மன்னுகலை துன்னுபெ தன்னையே கோவணம
அன் வேதமொழியர்வெண் நாதப் பறையினர் அணி நாதப் பறையினர் நா6 நாதர்இந் நாதனார் அ
கண்ணஞ் சனத்தார் க உண்ணின் றுருக்குவர் உண்ணின் றுருக்கி உ கண்ணிர் தருவரால் அ
திருப்ப கண்க ளிரண்டும் அள காரிகை யார்கள் தம் மண்களில் வந்து பிற மாலறி யாமலர்ப் பார் பண்களி கூர்தரு பாட பாண்டிநன் னாடுடை விண்களி கூர்வதோர் மீன்வலை வீசிய கா6
அச்ே முத்திநெறி அறியாத பத்திநெறி அறிவித்து சித்தமலம் அறிவித்து அத்தன்எனக் கருளிய

ார்த்தனை
- திருச்சாழல்
பூண்பதுவும் பொங்கரவம்
மறை போலுங் காணேடி ண்பதுவுங் கொண்டென்னை ம் இயல்பானான் சாழலோ.
எல்லார்க்கும் தான் ஈசன் மாக் கொள்ளுமது என்னேடி ாருள் மறைநான்கே வான்சரடாத் )ாச் சாத்தினன்காண் சாழலோ
னப்பத்து னிற்றர்செம் மேனியர் னே என்னும் ன்முகன் மாலுக்கும் புன்னே என்னும்
$ருணைக் கடலினர் அன்னே என்னும் உலப்பிலா ஆனந்தக் புன்னே என்னும்
OLIIILes
ன்கழல் கண்டு களிப்பன ஆகாதே
வாழ்வில் என் வாழ்வு கடைப்படும் ஆகாதே ந்திடுமாறு மறந்திடும் ஆகாதே ம் இரண்டும் வணங்குதும் ஆகாதே லொ டாடல் பயின்றிடு மாகாதே யான்படை யாட்சிகள் பாடுதுமாகாதே வேதகம் வந்து வெளிப்படுமாகாதே ாவன் வந்து வெளிப்படு மாயிடிலே
ாப்பதிகம் மூர்க்கரொடு முயல்வேனைப்
பழவினைகள் பாறும்வண்ணஞ் * சிவமாக்கி எனைஆண்ட வா றார்பெறுவார் அச்சோவே
.18

Page 25
வவுனியாவில் நான் அரச அதிபராகக் திருக்கேதீஸ்வரத்தில் திருவாசக மடம் , பத்திரம் கேட்டார். கொடுத்தேன். காட் கொண்டு வந்து வண்டிகளில் ஏற்றினா அந்தக் காட்சியில் கண்டேன்.
சுவாமிகள் தான் மறவன்புலவில் கட்டிய திரு.கிருபாவிடம் பணித்தார். அவர் சுவாமிகள் சிவபதம் அடைந்த பின் த விட்டு விட்டேனே எனக் கவலைப்பட்டு 1 கட்டி முடித்தார். அங்கே தான் சுவா அமைக்கப்பட்டுள்ளது.
திருவாசக சுவாமி புலவர் நாவிலும்
பாடிய பெரும்புலவர் சதாசிவம் பிள்ை இம்மகானை தமது தூதுப் பிரபந்தங் திருவாசக சுவாமி என்றே குறிப்பிட்டுள்
தேர்வீதி மார்க்கம் ஆரும்பெரும் தவத் தெய்வ நலஞ்சேர் : செய்ய சபாரத்தினர் திருவாசக மடத்தை
மேற்றிசையை நோ தோற்றுமதன் நாப்ப அன்புருவன்! என்புரு இன்புடனே ஈந்துவக் வீற்றிருக்கும் யோகி சாற்றரிய சாமிகுருதி

கர்மவீரன்
கடமை ஆற்றிய காலத்தில் vý Surry '600T stgusts அமைப்பதற்கு மரங்கள் கொண்டு செல்ல அனுமதிப் டில் பெரிய மரங்களை வெட்டி, தோளில் சுமந்து ர். அவரது ஆத்மீக தாகத்தையும், பக்தி வீறையும்
செ. சிவஞானம் முன்னைநாள் அரச அதிபர், வவுனியா.
LGooքնւ பிருக்கும் மடத்துக்கு ஒரு கதவு செய்து போடும்படி அந்த நேரம் அதைக் கவனியாது விட்டுவிட்டார். திரு.கிருபாகரன் தனக்குப் பணித்ததைச் செய்யாது மடத்துக்கு 30,000/- செலவில் மடத்தை புதுப்பித்துக் மிகளின் புனித அஸ்தி அடங்கிய நினைவாலயம்
பாவிலும் குடிகொண்டார். கெளரி பிள்ளைத்தமிழ் ௗ அவர்களும் வித்துவான் ஆறுமுகம் அவர்களும் களிற் (வண்டு விடு தூது, கிள்ளை விடு தூது) ாளனர்.
திரும்பி வலம் வரும்கால் தோன் அன்புருவோன், ஈரநெஞ்சன் திருவாசகக் சுவாமி தாள் சென்று பணிந்து உய்யத் ச் சேர்
க்கின விரவும் மரச்சோலை ணோர் தொல்குடியில் - நோற்றுயரும் நவன்! ஆன்ற திருவாசகத்தேன் கும் ஏற்றமுளான் - தென்புதர
விரதி சபாரத்தினமாம், ாள் பணிந்து - போற்றிலுயர்.
-19

Page 26
சுவாமிகளை சரவணமுத்து
உயர்திரு. திருவாசகம் சபாரத்தின இவர்கள் திருக்கேதீஸ்வரத்தில் வெ செய்தும், மற்றவர்களை திருவா அடியார்களை உபசரித்து அமுது வைத்தியநாதன் ஐயாவுக்கு வல செய்துள்ளார்கள். திருவாசக மடம் ர வைத்தியநாதன் ஐயா ஏற்பாட்டில் ெ நெசவுசாலை கட்டி முடித்தார். தனித் நீள கிணறு உண்டு பண்ணினார். திருவிழாவுக்கு விசேடமாக தேர்த்திரு கால் நடையாகவே வருவார். ஒருநாள் இவரை மறித்தது. உடனே உன்னி இருக்கிறது என்று நின்று விட்டார். யா எனனே அற்புதம்.
திருக்கேதீச்சரம் குடிசையில் சுவாமிக் அம்மா மரணப்படுக்கையில் இருந்த இருந்தார்கள். நாங்கள் சுவாமிகள் போது சுவாமிக்குத் திருவருள் உணர்த் வந்து சேர்ந்தார். சுவாமி வந்தபின், அவர்கள் ஓர் அற்புத சுவாமிகள் சிதம்பரம் நடராசருடன் நந்தனார் ம இந்திய யாத்திரை கால்நடையாகச் அந்த எல்லையைக் கடவாமல் அ முன்னரே திருக்கேதீச்சரத்தை அ உறுதுணையாய் இருந்து கும்பாபிே அவர் திருவடிக்கு நாம் வணக்கம் ெ பதித்து வணங்குவோமாக. சுவாமிகள் கோயில் மூடப்படாது நாமும் அனாை ஏதோ இருவினைப்பாசக் கயிற்றின்
யார் அறிய முடியும்.
-2

ப் பற்றி பூணீமத் துச் சுவாமிகள்
சுவாமிகள் ஒரு தீர்க்கதரிசி, கர்மவீரர் றுமனே திருவாசகத்தைப் பாராயணஞ் சகத்தில் ஈடுபடுத்தியது மட்டுமல்ல நு வழங்கியவர். சேர். கந்தையா து கையாக இருந்துபல பணிகள் நிறுவி விழா நடத்த ஏற்பாடு செய்தார். கெளரீசர் பாடசாலை கட்டி முடித்தார். து நின்று திருவாசக மடத்தில் 35 அடி
அதுமட்டுமல்ல அவர்கள் நல்லூர்த் விழாவுக்கு திருக்கேதீச்சரத்தில் இருந்து வெள்ளாங்குளத்தில் ஓர் காட்டுயானை டத்தில் இருப்பது தான் என்னிடத்தில் னை வணக்கம் செய்து திரும்பிவிட்டது.
குக் தொண்டு செய்துவந்த பஞ்சாட்சர தபோது சுவாமிகள் யாழ்ப்பாணத்தில் இல்லை என்று ஏங்கிக் கொண்டிருந்த த திடீரென சுவாமிகள் திருக்கேதீஸ்வரம் தான் அம்மா இறைவனடி சேர்ந்தார். அவரின் பெருமையை எழுதிமுடியாது. ாணிக்கவாசகர் போல சேர்ந்திருப்பார். செல்வார். சிதம்பரத்தைக் கண்டு ங்கேயே இருப்பார். அவர் எனக்கு டைந்து திருப்பணிகள் முற்றுவிக்க சகம் கண்டு ஆனந்தம் அடைந்தவர். சய்து அவரின் திருவுருவத்தை மனதில் ர் திருக்கேதீச்சரத்தில் இருந்திருந்தால் தகளாக வெளியேறி இருக்கமாட்டோம். வழி ஆட்டுவிப்பானுடைய செயலை
0

Page 27
சபாரத்திர
தித்திக்
எத்திக்
அரிசக்

ரீராம ஜெயம்
னம் அடிகள் வாழி 1
கத் தித்திக்க ருவா சகத்தேனை கும் இனித்திடவே டுத்தியம்பி இறைபதத்தில் கு முத்திதர ழுமுதலான் தளிர்ப்பாதம்
6ði (8aFTË5g5 FUIT தின அடிகள் வாழி!
தி அருள்பொலிய கழ்வாணி கலைமகளும் தி இலக்குமியும் ரசக்தி பார்வதியும் தே அருள்பொழியும் ருவனெனில் சபாரத்ன க அருட்கடலாம் ருவடி யானும் வாழி!
த மனத்தனையும் நெக்குருக்கி ளமார சிவபிரானின் பதமே சேர்க்கும் ாசகத் தேனைப் பொழிந்து மாந்தர் ரின்ப வாரிதியில் ஒன்று சேரத் பாரத்ன செம்மல் சேவை ரணியில் மாந்தரது நெஞ்சில் என்றும் சகம் போலதித்தித்தன்பாய் 5ழ்ந்திடுமே சபாரத்னம் வாழி வாழி
மஹா வித்துவான் பிரம்பழனி. ந. வீரமணிஜயர்
-21

Page 28
திருவாசகம் சுவி
1904-03-28
திருவடி 1988-01-25 திங்கட்கிழமை பி.ட செய்தி யாழ்.தீபகற்பம் எங்கும் பரவியது. அன்பர்களும் அடியார்களும் அவரின் பூதவு இல்லத்திற்கு திரண்டு கூடினர். 26-01-8 மாலைகளையும் சுவாமிகளின் பாத கமலங்க காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்
ஒரு சில பக்தர்கள் ஒரு கோடியில் அமர்ந் சுவாமிகளின் உடல் அபிஷேகத்திற்8ெ கொண்டுவரப்பட்டு ஒரு சுவாமிக்கு செய்ய அபிஷேகம் செய்யப்பட்டது.
சுவாமிகளின் பூதவுடல் அலங்கரிக்கப்பட்ட இழுத்து சென்ற காட்சி ஒரு தேர்த்திருவிழான பெண்கள் கற்பூர சட்டியுடனும் செல்ல ரதம் ஒதியவண்ணம் இன்னோர் அடியார் கூட்டம் ( தெருவெங்கும் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது விநியோகித்து சென்றார்கள்.
துண்டி மயானத்தில் சிவயோக சுவாமிகளில் அண்மையில் திருமேனி சந்தன கட்டைகள் ே அடியார்கள் “ஒருவனே போற்றி ஒப்பில் அப் மெல்ல மெல்ல சுவாமிகளின் திருமேனி அடங்கிய நினைவாலயம் மறவன்புலவில் அ இராமேஸ்வரத்திலும் கரைக்கப்பட்டது.
சமாதிக்குப்பின் பலபிரச்சனைக்குள்ளும் சுவாமி பூரீமத் சபாரத்தினம் சவாமிகள் சபை ஆரப்
இந்த அன்பர்களின் பேருதவியால் சுவாமியின் அஸ்தி ஆலயம் அமைக்கப்பட்டது. அங்கு ஈச்சமோட்டை ஞானபைரவர் ஆலயத்திலு பஜனைகள், சமய சொற்பொழிவுகள் நடை சுவாமியின் பெயரால் சமய நூல்கள் ெ தாவடி சத்திய சாயி நிலையத்திலும் ெ பூசைள், பிரார்த்தனைகள், மகேஸ்வர பூ யாவும் ஆரம்பால யாழ்ப்பாணம் உறுப்பின என்பது மகிழ்ச்சியுடன் குறிப்பிட வேண் யாழ்ப்பாணத்தில் நடந்த அனர்த்தங்களால் ( சுவாமியின் அன்பர்கள் சேர்ந்து சபை அ6

ாமிகள் ஜனனம் திருவாதிரை
. 3.00 மணியளவில் சுவாமிகள் அமரரான நல்லை ஆதினம் ரீலயூரீ சுவாமிகள் உட்பட லை தரிசிக்க சுவாமிகள் இருந்த சுண்டிக்குளி
அன்பர்கள் அடியார்கள் மலர்களையும் ளில் வைத்து தமது வணக்கத்தை செலுத்திய தது.
து திருவாசகத்தை ஒதிக்கொண்டிருந்தார்கள். ன அமைக்கப்பட்ட விசேட பந்தலுக்கு வேண்டிய முறைப்படி சுவாமிகளின் உடல்
ரதத்தில் வைத்து இருபுறமும் அடியார்கள் }வ நினைவூட்டியது. ஆண்கள் தீவட்டியுடனும் மெதுவாக சென்றது. பின்னால் திருவாசகம் சென்றது. சங்கு சேமகல இசையும் ஒலித்தது. து. யாழ்.லஷமி அச்சகத்தார் அஞ்சலி பிரசுரத்தை
ள் பூதவுடல் தகனம் செய்யப்பட்ட இடத்திற்கு மல் வைக்கப்பட்டு கற்பூரத்தை கொழுத்தியதும் பனே போற்றி” என்ற திருவாசகத்தை ஒதினர். கற்பூரத்தியுடன் சங்கமித்தது. புனித அஸ்தி மைக்கப்பட்டுள்ளது ஒரு பகுதி பாலாவியிலும்,
யின் அன்பர்களின் முயற்சிகளினால் திருவாசகம் பிக்கப்பட்டது.
இறுதிக்கிரியைகள் வெகுசிறப்புடன் நடைபெற்று ம் சுவாமிகள் சமாதி அடைந்த இல்லத்திலும் மாதந்தோறும், பூசைகள் பிரார்த்தனைகள் பெற்றன. இரு நூல்களும் வெளியிடப்பட்டது. ாண்ட நிலையமும் நடைபெற்றது. இன்னும் ல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்திலும் விசேட சைகள் சிறப்புடன் நடைபெற்றன. இவைகள் ர்களின் அயரா உழைப்பினால் நடைபெற்றன யவையாகும். 92ல் சபையின் செயலாளர் காழும்புக்கு இடம்பெயர நேர்ந்தது. இங்கேயும் மத்து திறம்பட நடைபெறுகிறது.
22

Page 29
13, 94, 95, 96 வருடங்களின் குருபூசைக அடிகளாரின் தலைமையில் நடைபெற் கரவை கிழார், வித்துவான் ந.வேலன், பு இந்து, கலாச்சார பிரதிப் பணிப்பாள சொற்பொழிவாற்றினார்கள். 1996ம் ஆன திரு. ஏ. சீவரத்தினம் அவர்களால் சுவ நெைபற்றது. மகேஸ்வர பூசை நடைபெ மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. தலைமையில் நடைபெற்ற விழாக்களில் சாந்தி நாவுக்கரசன் பிரதம விருந்தினரா திருவாசக பாராயணம், பஜனையுடன் 8 கலாநிதி க. நாகேஸ்வரன், எம்ஏ. அருள்மொழியரசி வித்துவான் வசந்தா மகேஸ்வர பூசையும் நடைபெற்றது.
இந்து சமய மேம்பாட்டிற்காக எமது சபை
திணைக்களம் (1999) ரூபா. 5000 நிதி வழங்கியவர்களுக்கும் நன்கொடை வ எமது சபையின் உள்ளம் உதிர்க்கும்
சைவப் பெரியோர்களே! இத்திருப்பணிக நிலைத்திருப்பதற்கும் வங்கியில் நிரந்த பெருநிதி தேவைப்படுகிறது. அடியார்கள் கூடிய பெருநிதியைத் தந்து இத் கேட்டுக்கொள்கிறோம்.
முக்கிய வேண்டுகோள் : தங்களது நன்கெ பம்பலப்பிட்டி, என எழுதி வரவுகோடிட்டு
st (35. T6D6) / Cheque No. ...................
assigidas L6061T / M.O. No. ................
IMPORTANT: Please help by send y
0217859015 HNB (Bambalapitiya) Cros
சி. தியாகராசா s
தலைவர் G.
திருவாசகம் முறிமத் சபாரத் 1 1/6, Ruban Peiris M

ள் தெகிவளையில் நடைபெற்றது. சி. சரவணமுத்து ற விழாவில் பஜனை, கூட்டுப்பிரார்த்தனையுடன் 0வர் ஈழத்துச் சிவானந்தன், முருக வே. பரமநாதன், ர் சாந்தி நாவுக்கரசன் என்பவர்கள் ஆதமிகச் ண்டு குருபூசையன்று, திரு. ஏ. இரத்தினவடிவேல், ாமிகளின் திருவடியாதபூசை, அபிஷேகம் சிறப்பாக ற்றது. 1997, 98, 99 குருபூசை கொழும்பு சரஸ்வதி திருப்பணித் தவமணி சி. தியாகராசா அவர்களின் இந்து கலாசார திணைக்கள பிரதிப்பணிப்பாளர் க அழைத்தோம். வந்து சொற்பொழிவாற்றினார். $ம்பன் கழக அமைப்பாளர் இ. ஜெயராஜ், வாகீச கல்வி ஆலோசகர் குமாரசாமி சோமசுந்தரம்,
வைத்தியநாதன் சமய சிறப்புரையாற்றினார்கள்.
செய்த பணிகளுக்காக, இந்து கலாசார அலுவல்கள் யுதவி செய்துள்ளனர். மற்றும் நிதி, நன்கொடை ழங்க இருக்கும் அன்பர்கள் பெரியோர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகின்றோம்.
நிரந்தர வைப்பு நிதி
ள் தொடர்ந்து நடைபெறுவதற்கும், எக்காலமும், ரவைப்பிட்டு அதன் வட்டியைக்கொண்டு நடாத்த ா, பெரியோர்கள், அன்பர்கள் தங்களால் உதவக் திருப்பணிக்கு உதவுமாறு பணிவன் புடன்
5.TeoLasó06T T.S.S.T 360)u H.N.B S6). 02178590 15
அனுப்பி, உதவுமாறு வேண்டுகிறோம்.
our remittance in favour of T.S.S.T Sabai A/C sed A/C Payee Only.
சீவரத்தினம் த.துரைராசா பாருளாளர் செயலாளர்
தினம் சுவாமிகள் தொண்டர் சபை awatha, Kalubowila, Dehiwala.
-23

Page 30
ராகம் : சுருட்டி
திருவாச GogguULDE
திருவாச சுபமங்க
அனு
பெருமf ரத்தினக் g(b6T8 தன்னடியார்க
அருட்ஜோ ஆனந்த பொருட்ச பொலிந்து இருட்பான இன்பவழி அருட்டிரு உருக்கிடும் வி

களம்
தாளம் : ஆதி
ல்லவி
கஸ்வாமிக்கு களம் தமிழ் கத்தேனுக்கு ளம் - (திரு)
றுபல்லவி
TgFIT6oTb 3L JIT குருமணிக்கு *கம் மாந்தும் 5ளுக்கும் - (திரு)
Fரணம்
தி காட்டிவிடும் க்குருமணிக்கு ற்றமிழ்ச் சுவை ாட்டுபவருக்கும் தை விலக்கியே காட்டுவார்க்கும் ந நயனத்தால் ாசகர்க்கும் - (திரு)
சுபம்”
- “கவிமணி”
-24

Page 31
திருவாசகம் பூ தொண்டர் சபையின் ஏற் நாட்டில் அமைதி வேண்டி அ
பிரமாதி வருடம் ஆணித்திங்க காலை 6.30மணி தொடக்கம் பம்பலப்
திருப்பணித்தவமணி சி. தியாக பிரார்த்தனையில்
சிவகீத அடியார் வ. நடராசா நிகழ்த்துவார்கள்.
இந்து சமய கலாசார அலுவல்கள் தி அவர்களும். s
உதவிப்பணிப்பாளர் திரு. குமார்வ
கல்வி ஆலோசகநிபுணர் தி “உலகம் வேண்டி நிற்பது ஆன்மீகம்” 6
அனைவரையும்
அருளாளர்கள் குலத்தின் கடமைை தமிழர்களாகவும் இந்துக்களாகவும் இரு நினைவு கூர்வது எமது தர்மமாகும். இ நினைவு கூறும் பொழுது அந்தச்சுடர் குருபூஜைகளை கொண்டாடுகிற வ வருகின்றனர்.
நன்றி- ஞானச்சுடர்
 

۔ ...جب
சிவமயம்
சபாரத்தினம் சுவாமிகள் ாட்டில் திருவருளை முன்னிட்டு ஷேகம் பூஜை கூட்டுப் பிரார்த்தனை
ள் 18ம் நாள் (02-07-99) வெள்ளிக்கிழமை ட்டி புதிய கதிரேசன் கோயிலில் நடைபெறும். ாசா அவர்களின் தலைமையில் நடைபெறும்
அவர்கள்-பஜனை, கூட்டுப்பிரார்த்தனை
ணைக்களப்பணிப்பாளர் திரு.சி. தில்லைநடராசா
டிவேல் அவர்களும் உரையாற்றுவார்கள்.
ரு. குமாரசாமி சோமசுந்தரம் அவர்கள் ான்ற தலைப்பில் உரையாற்றுவார்.
அன்புடன் அழைக்கிறோம்.
ய நிறைவேற்றுவது தர்மம். இந்தவகையில் க்கிற நாம் எமது அருளாளர்களது பெருமைகளை வ்வாறு பெரியவர்களையும். அருளாளர்களையும் ாமக்குள் உள்வாங்கப்படுகிறது. இதனால்தான் க்கத்தை எமது மூதாதைகள் மேற்கொண்டு
திருமதி நாச்சியார் செல்வநாயகம் அவர்கள்
- 25 -

Page 32
திருவாச வாழ்க்கை
இறையருள் பெற்ற திவ்ய தொண்ட பங்குனித்திங்கள் திருவாதிரை நாளில் ( என்பவருக்கும் பாண்டியன்தாழ்வு சி புதல்வனாகப் பிறந்தார்.
சிறு வயதிலே அருட் திரு. சிவயோ பெற்றார். கொழும்புத்துறை கத்தோலி மறுத்து வெளியேறினார். கொழும்புத்து ஆசிரியராகச் சேவையாற்றினார். பின் பாதயாத்திரை சென்றார்.
அங்கு சில காலம் தங்கி இலங்கை வரலானார்.
திருவாசகத்திலே ஆழ்ந்து திளைத் பெற்றார். சபாரத்தினம் வேறு. திருவாசக் சுவாமி என சிறப்படைந்தார்.
பாடல் பெற்ற தலமான திருக்கேதீஸ் அமைத்து அடியார்களையும், பக்தர்கள் அரும்பணி அற்றினார்.
இறுதி நாள்களில் யாழ்ப்பாணத்தி உரையாடவும், ஆசீர்வாதம் பெறவும் அவ அடியார்கள் கூடுவார்கள். சுவாமி திருவாசகத்தைச் சொரிவார். இச்சுவா சேர்ந்தார். இவரது புனித அஸ்தி நிறுவப்பட்டுள்ளது.
ஆனந்தத் தில்லை! அருளமுத மா தேனுந்து பேரின்பட் பூரீசபா ரத்தின் ஆனுந்து பாற்கடல்
ஆழ்கடலான் வானுந்து தேவரெ6 மாமருந்தாய்ச்

க’சுவாமிகள் க் குறிப்புக்கள்
ரான சபாரத்தின சுவாமிகள் 1904ஆம் ஆண்டு 28-03-1904) அல்வாயைச் சேர்ந்த சின்னத்தம்பி ன்னத்தங்கம் அம்மையாருக்கும் அருந்தவப்
க சுவாமிகளின் ஆசி எனும் அரும்பேற்றினைப் க்க பாடசாலையில் கல்வி கற்று மதம் மாற துறை சைவப்பாடசாலையில் பின் சில காலம்
னர் ஆன்மீக தாகம் கொண்டு சிதம்பரத்திற்குப்
க வந்து திருத்தல யாத்திரை எங்கும் சென்று
ந்தார். உள்ளம் உருகி ஓதி ஓதி உள்ளொளி கம் வேறு என்ற பேத இருள் மறைந்து திருவாசக
வரத்தில் நிலையாகத் தங்கினார். அங்கே மடம் ளையும் ஒன்று சேர்த்து, பசிப்பிணி போக்கும்
ல் வாழ்ந்தார். தினமும் சுவாமியைச் சந்தித்து பருடைய திருவாசகக் கருவூலத்தைக் கேட்கவும் கள் சக்கரைப் பந்தலில் தேன் மாரிபோல மிகள் 25-01-1988இல் அஸ்வினியில் இறையடி
அடங்கிய நினைவாலயம் மறவன் புலவில்
நடராசன் கூத்தின் னதிரு வாசகத்தின் 0 சுவைத்த ஸ்வாமி ாத்தின் பூஜை நாளில் போல் அகில முய்ய தருதிருவா சகப்பேரூற்று vாம் வழங்கும் ஞான
சிவம்பெருக்கி வாழிவாழி.
அன்பன் : அருட்கவி - சீ. விநாசித்தம்பி
- 26 -

Page 33
வாசகத்தின்
ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் அரும்பணிகள் பல ஆற்றி அருள் பெற் எடுத்துக் காட்டு. அப்பேர் அருளக் க நினைந்துருகவல்லன. திருவருட் பேற் செய்வனவெல்லாம் சீரிய உண்மை நிை வாழ வைப்பனவாகவுமே உள்ளன். ர அவர்களில் இலைமறை காயாக வா மணிவாசகத்தைக் கிடத்தும் இருந்தும் ர அடிகளார். அவர் நடமாடித் திரிந்தபே அறிந்து தெரிந்து கொள்ள முடியவில்ை பெட்டகமென்பதை அவரின் அடக்கத்த
திருவெம்பாவைக் காலத்தில் திருவ நிகழும். அவ்விழாவின் போது சபாரத்தி ஒரு மூலையில் ஒதுங்கியிருப்பார். ஒருமு. நிகழ்த்தினேன். அச்சொற்பொழிவில் வாக்கினைச் செப்பிதான" என்பதற்கு யாரும் உணர்த்தாமல் இயல்பாகவே விழையவேண்டுமென நினைக்கிறார் செய்து குழாத்தில் வந்தமர்ந்தேன். அந்தக்கிழடுதான் அருள் வடிவான சப
ஐயா டேய் பொடியா. நீ'தான்” எ6 சிறப்பானது. எட பிள்ளை இந்த இ6 உண்மையான சரக்கைச் சொல்ல உ கேட்டார். ஐயா இதைச் சொல்லித் தந் நோக்கியவாறு சொத்திக் காலுடன் நிற்
ஐயா உடனே உனக்குப்புலவர் பட்ட அன்றிலிருந்து அந்தத் திருவாசகப் உணர்ந்தேன்.
பேரடியார் சபாரத்தினம் அவர்களி வரிடத்தும் கமழ அவன்றாழிறைஞ்சுகி

சிவமயம்
மெய் கண்டசிலர்
சான்றோர் தாமிருக்குமிடந் தெரியாதிருந்து றனர். அருளடியார்களின் வரலாறுகள் இதற்கு கூடியவர்களின் திருத்தொண்டுகள் நினைந்து றினால் அவர்தம் சிந்தையிலுதிப்பனவெல்லாம் மறந்தனவாகவும் மக்கட் கூட்டத்தை நல்வழியில் நம் காலத்தில் பல அடியார்கள் தோன்றினர். ழ்ந்து போந்தவர்கள் பலர். அவருள் ஒருவரே நடந்தும் நினைத்து வாழ்ந்த செம்மல் சபாரத்தினம் ாது அவரின் அருமை பெருமை எல்லோராலும் ல. அவர் ஆன்றவிந்தடங்கிய திருவாசகப் பெரும் தின் பின்பே அனைவரும் அறிய முடிகிறது.
பாசக மடத்தில் பெருவிழாக்கள் ஆண்டுதோறும் னம் ஐயா அவர்கள் வருகை தந்து யாருமறியாமல் றை அவ்விழாவில் அடியேனும் சிறு சொற்பொழிவு "மெய்தானரும்பி விதிர்விதிர்த்து" என்றதிரு எனக்குத் தெரிந்த நான் உணர்ந்த பொருளான மெய்யும், கையும், காலும் இறைவனைத்தொழ மணிவாசகர் என்று கூறி உரையை நிறைவு சிறிது நேரத்தில் என் பக்கலில் ஒர் கிழடு. ாரத்தினம் ஐயா அவர்கள்.
ன்ற சொல்லிற்கு உணர்த்திய பொருள் மிகவும் ா வயதிலை (26 வயது) இப்படிப் பேசி நல்ல -ன்னைப் படிப்பித்த சட்டாம்பியார் ஆரு எனக் த சட்டம்பியார் வேறு யாருமில்லை தென்திசை கிறானே அவன்தான் என் சட்டாம்பியென்றேன்.
-ம் சரிதான் என்று தோளில் கையால் தட்டினார். பெட்டகத்தின் பெருமையை முற்று முழுதாய்
ன் திருவாசகவாசனை அவரருளாளர் அனை றேன்.
புலவர்: அ. திருநாவுக்கரசு (J.P.)
- 27

Page 34
திருெ
வானநாடரும் அறியொ
மறையினிறுமுன்
ஏனை நாடரும் தெரிெ
என்னையின்னி
ஊனை நாடகம் ஆடுவி உருகி நானுனை ஞான நாடகம் ஆடுவி நைய வையகத்து
நாயேனைத் தன்னடிச பேயேன துள்ளப் பிழை சீயேதும் இல்லாதென் தாயான ஈசற்கே செ6
உடையாள் உன்றன்
நடுவுள் நீயிருத்தி அடியேன் நடுவுள் இவ் தானால் அடியே: அடியார் நடுவுள் இரு யாய் பொன் னம் முடியா முதலே என்க வண்ணம் முன்நி
-
சிரிப்பார்களிப்பார் தே திரண்டு திரண்டு விரிப்பார் கேட்பார் ெ வெவ்வே றிருந்து தரிப்பார் பொன்னம் ப தலைவா வென்ட நரிப்பாய் நாயேன் இரு நம்பி யினித்தான்
- G
 

ானாத நீ தொடரொணாத நீ
யாணாத நீ தாயாண்டு கொண்டவா பித்தவா ப் பருகவைத்தவா த்தவா டைய விச்சையே.
- ஆனந்தா கீதம்
3ள் பாடுவித்த நாயகனைப்
பொறுக்கும் பெருமையனைச் செய்பணிகள் கொண்டருளும் ன்றுதாய் கோத்துபீ.
திருக் கோத்தும்பீ
நடுவிருக்கும் உடையாள்
வீரும் இருப்ப
னுன் க்கும்அரு ளைப்புரி பலத்தெம்
ருத்தும் முடியும்
ன்றே. கோயில் மூத்ததிருப்பதிகம்
தனிப்பார் ன்ெ திருவார்த்தை மச்சுவார்
ன் திருநாமம் லத்தாடுந் ார் அவர்முன்னே நப்பேனோ ா நல்காயே.
கோயில் மூத்த திருப்பதிகம்
28.

Page 35
வேண்டத்தக்கது அ வேண்ட முழு வேண்டும் அயன் ம்
வேண்டி என் வேண்டிய நீயாது அ யானும் அதுே வேண்டும் பரிசு ஒ6 அதுவும் உன்
சிந்தனைநின் தன
கண்ணினை வந்தனையும் அம்ம மணி வார்த்ை வந்தெனை ஆட் ெ மாலமுதப் பெ தந்தனைசெந் தாப
தனிச் சுடரே
விரித்த செஞ்சடை விரிகமல நயன் வெண்முறுவல் நில
வீசுமொரு ெ தரித்தபுலி அதளாட தங்குதோல் உ தாங்கு நூல் ஆடே வொளிர் தண் உரித்த கரிஉரி ஆ உபயபரிபுரமும் ஒருபதம் எடுத்தாட உள்ளே மகிழ் சிரித்து மலை மங்ை திருநடனம் எ செகம்பணி திகம்ப நடசனே சிற்ெ
 

அறிவோய் நீ தும் தருவோய் நீ ாலுக்கும் அறியோய் நீ னைப் பணி கொண்டாய் அருள் செய்தாய் வ வேண்டினல்லால் ன்றுண்டு என்னில் தன் விருப்பன்றோ.
- குழைத்த பத்து
க்காக்கி நாயினேன்தன் நின்திருப்பாதப் போதுக் காக்கி லர்க்கே யாக்கி வாக்குன் தக் காக்கிஐம் புலன்களார கொண்டுள்ளே புகுற்த விச்சை ருங்கடலே மலையே யுன்னைத் மரைக்கா டனையமேணித் யிரண்டுமிலித் தனியனேற்கே.
- சுட்டறுத்தல்
யாட வதன சந்திரனாட
னம் ஆட
வாட நண்ணுதமருகம் ஆட
ஈங்கை ஆடத்
- அபயகரம்ஆட இரு
ஊசல் ஆடத்
மல் ஒங்குநீர் ஆட
பவள மேனிஆட
பூட உரககங்கணமாட
ارتک D
ஒருபதம் மிதித்தாட
ந்து சற்றே
கை கொண்டாட நின்றாடுமுன்
ன்று காண்பேன்
ர சிதம்பர
சொரூபானந்தனே.
- சிதம்பரநாதர் பதிகம்
- 29

Page 36
An ounnce of practice is better than tonso நிறைய அறிந்து கொள்வதைக் காட்டிலு அனுஷ்டிப்பது மேலானது.
தேவர்கள், அசுரர்களால் வருத்தட் அசுர்களையும், தீமைகளையும் அடியோ( அறிவோம். எனவே எதற்கும் அஞ்சா நம்பிக்கையோடு வாழ வேண்டும். ஞாயன கருத்துக்குகளையும் நாம் ஆராயாமல் அ பின்பற்ற வேண்டும். என்று கம்பன்கழ இ.ஜெயராஜ் கூறினார். திருவாசகம் சுவா கடவுளை நம்பி உ
உங்கள் திறமையை நம்பி
பெற்றோருக்கு உதவாதவன் காரியத்தில் உறுதியாக இரு நல்ல எண்ணங்களை நினை ஞானியின் உள்ளத்தில் இன் இறைவனின் புகழ்பாடி ஆன இன்றே செய்க இன்னே செ இறையடியார் அருள்வாக்கு
அருட் செல்வம் செல்வத்துள் தொண்டைத் தேடி இறைவ:
நல்லதை நினைப்போம்; நல்ல
LUI
இறவாத இன்ப அன்பு வேண்டி “பிறவாமை வேண்டும்; மீண்டும் மறவாமை வேண்டும்; இன்னும்
அறவா நீ ஆடும் போதுன் அடி
வான்முகில் வழாது பெய்க மலி கோன்முறை அரசு செய்க குள் நான்மறை அறங்கள் ஓங்க நற் மேன்மை கொள் சைவ நீதி வி

ftheory. என ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். ம் நல்லதைக் கொஞ்சமாவது வாழ்க்கையில்
பட்ட காலகட்டத்தில் இறைவன் தோன்றி டு அழித்தொழித்த அற்புதங்களை நாம் நன்கு Dல் “தர்மம் ஓங்க அதர்மம் அழியும்" என்ற ரியர்கள் அருளாளர்களின் அறிவுரைகளையும் து பற்றிச் சந்தேகம் கொள்ளாமல் அவற்றைப் |க அமைப்பாளரும் பிரபல பேச்சாளருமான மிகள் ஞானத்தந்தை நூல் வெளியீட்டு விழாவில் ங்களை ஒப்படையுங்கள்
மனந்தளராமல் செயற்படுகள்!
யாருக்கும் உதவாதவன். }ப்பதுதான் வெற்றியின் இரகசியம். த்தல் வெற்றிகரமாகும். ாபமும் துன்பமும் ஒட்டுவதில்லை. ந்தம் பெற வேண்டும். ய்க. இல்லத்தின் செல்வாக்கு.
செல்வம். ன் வருகிறான். தைச் செய்வோம்: நல்லவை நடக்கும்.
ப்பின் வேண்டுகிறார்
பிறப்புண்டேல் உன்னை என்றும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி பின் கீழ் இருக்க" என்றார்.
வளம் சுரக்க மன்னன் றைவிலா துயிர்கள் வாழ்க றவம் வேள்வி மல்க
ளங்குக உலகமெல்லாம்.

Page 37


Page 38
SLLLLLLGLaLL S LLLLLL L LL LLLLLLLLSSLL0S LHHLLLaLaLLLLLLLaS0 LLLLL

LLM0L0S LLLLLLaLHHLLLLSSS00000S000LL SLLLKLLLLSSS0L00000S