கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நூலகர் கையேடு

Page 1

கிய நாதன்
- ̄-_

Page 2

நூலகர் கையேடு
வே.இ. பாக்கியநாதன்
பி.ஏ., எம்.எஸ்.சி. (நூலகவியல்)
&/36/3/ಪಿ
4 , (Dg5Güb DMT q, 213, காங்கேயன்துறை வீதி யாழ்ப்பாணம்.
ரகிசா கட்டடம் 83 4, அண்ணாசாலை சென்னை - 600 002

Page 3
உரிமை பதிவு செய்யப்பட்டது.
பங்குனி 1989
nummummamalsammmmm
விலை ரூபா: 22 20
அச்சிட்டோர்: காந்தளகம், சென்னை.

நூலாசிரியரைப்பற்றி.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிற் கல்வி பயின்று அங்கு மூன்று வருடங்கள் வரை ஆசிரிய ராகக் கடமையாற்றிய பின்னர், இந்தியாவிலே தமது கலைமாணிப் பட்டப் படிப்பை மேற்கொண் டார். பட்டதாரியாகியபின் கொழும்பு வெஸ்லிக் கல்லூரியில் ஆசிரியராகப் பணி புரிந்து வந்த காலத்தில், ‘புல்பிரைட்' (Fulbright) புலமைப் பரிசில் பெற்று அத்திலாந்தா (Atlanta) சர்வகலா சாலையில் நூலகவியல் முதுகலைமாணிப் (M.S. in
Sy
LS) பட்டம் பெற்றபின்னர், கலிபோர்னியாவில் உள்ள சாந்தியாகோ பொதுசன நூலகத்தில் ஒரு வருடகாலம் கடமையாற்றிஞர். நாடுதிரும்பியதும், யாழ். பொதுசன நூலகராக 1964 முதல் 1968 வரை பதவி வகித்தார். 1969ஆம் ஆண்டு தொடக் கம் பலாலி கனிஷ்ட பல்கலைக்கழகக் கல்லூரியில் நூலக விரிவுரையாளராகச் சேவையாற்றி, 1971 ஆம் ஆண்டு யாழ். பல் தொழினுட்ப நிறுவனத் திற்கு மாற்றலாகி அதே பதவியிலிருந்து 1982இல் உப அதிபராகப் பதவி உயர்வு பெற்ருர்,
1964ஆம் ஆண்டிலிருந்தே இலங்கை நூலகச் சங்கத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராக நூற்பகுப் பாக்கம், பட்டியலாக்கம்பற்றி விரைவுரையாற்றி வருகின்ருர் என்பது குறிப்பிடத்தக்கது.

Page 4

பொருளடக்கம்
பக்கம் வெளியீட்டுரை முன்னுரை அறிமுகம் பிரதம வகுப்புகள் தூயி தசாம்சப் பகுப்புமுறை 16 ஆம்
பதிப்புக்கமையச் செய்யப்பட்ட உதாரணங்கள் 16 எமது நூலகங்களிற் பொதுவாகக் காணப்படும்
சில நூல்களுக்கான பகுப்பிலக்கங்கள் 9 பிரதேச எண்கள் 2

Page 5

அறிமுகம்
மெல்வில் தூயி (Melvil Dewey) என்ற அமெரிக்கர் ஆம் கேஸ்ற் கல்லூரியின் உதவி நூலகராக நியமிக்கப்பட்ட பொழுது, பெருகிவரும் நூல்களை எவ்வாறு பகுத்தல் செய்ய லாம் என்று சீரிய முறையிற் சிந்திக்கத் தொடங்கினார். அவரது சிந்தனையின் விளைவாகவே, இன்று உலக நாடுகளெ கணும் மிகப் பிரபலமாக விளங்கும் தூயி தசாம்சப் பகுப்பு முறை உருவானது. காலத்தினால் இவர் செய்த உதவி ஞால முள்ளவரை நீடித்திருக்கும் என்று அவர் அன்று சிந்தித் திருக்க மாட்டார். 42 பக்கங்களைக் கொண்ட நூலாக வெளிவந்த இப்பகுப்பு முறை நூற்றாண்டு காலம் கடந்து 19 ஆம் பதிப்பாகி நிற்கிறது.
தூயி இப்பகுப்பு முறையில் உலக அறிவு முழுவதையும் பத்து வகுப்புகளில் உள்ளடக்கியுள்ளார். இதனை மேன் மேலும் பத்துப்பத்தாகப் பிரிக்கக் கூடிய தன்மையினையும் ஏற்படுத்தியுள்ளார். இதனாலேயே தசமப்பகுப்பு முறை என அழைக்கப்படலாயிற்று. இதன் 16 ஆம் பதிப்பு இரு தொகுதி களைக் கொண்டதாக உள்ளது. ஒன்று, வகுப்புகளினது நிரைகளை மிக விவரமாகக் கொண்டுள்ளது. மற்றையது, இதனுடன் சேர்த்து உபயோகிக்கக் கூடிய முறையில் தொடர்பு அட்டவனையாக உள்ளது. 17 ஆம், 18 ஆம், 19 ஆம் பதிப்புகள், 16 ஆம் பதிப்பிலும் பார்க்கப் பல்வேறு முக் கியத்துவம் வாய்ந்த அம்சங்களைக் கொண்டு வெளிவந்திருக் கின்றன வெனினும், இதன் 16 ஆம் பதிப்பானது இன்றும் மிகச் சிறப்புடைய பதிப்பாக விளங்கி வருகின்றது. கடைசிப் பதிப்புகள் குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து வெளியிடப்பட்டதனால் 16 ஆம் பதிப்பினைக் கொண்டே அனேக நூலகங்கள் தமது நூற்சேர்க்கையினைப் பகுத்தல் செய்துள்ளனர். இவற்றினைப் புதிய பதிப்புகளுக்கமைய மாற்றியமைப்பதென்பது சுலபமான காரியமன்று. எனவே, 16 ஆம் பதிப்பின் இரண்டாவது பிரிவுகள் ஆங்கிலத்தி லிருந்து தமிழில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளன.

Page 6
தேவைப்படுமிடங்களில், பயன்படுத்துவாரின் வசதி கருதி ஒரு சில பிரிவுகள் விரிவாக்கப்பட்டுள்ளன.
முக்கியமாகப் பிரதேச எண்களைப் பிரத்தியேகமாகத் தொகுத்து வழங்கியுள்ளேன். 17 ஆம் பதிப்பிலே இட வாரிப் பட்டியல் (OreOfobles) சிறப்பான இடத்தினை வகிக் கின்றது. ஆனால் 16 ஆம் பதிப்பிலே இது விடப்பட்ட காரணத்தினால், வாசகர், பயன்படுத்துவார் ஆகியோரின் நலன்கருதி முக்கியமாகத்தேடப்படும் நாடுகளுக்குரிய எண்கள் பிறிதோர் இடத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அவ்வெண்களை உபயோகப்படுத்தும்பொழுது, அவ்வெண்களுக்கு முன்னுள்ள கோட்டினை நீக்கிப் பிரதேச, நாட்டு எண்ணைப் பாடப் பகுப்பெண்ணுடன் சேர்க்கவும். பிரதேசரீதியாகப் பாடங் கள் எழுதியிருப்பின், இப் பகுப்பெண்ணின் மூலம் அவை தெற்றென விளங்க உதவும். உதாரணமாக, இலங்கைப் பொருளாதாரம் என்ற பாடத்தினை நாம் எடுத்துக்கொண் டால், பொருளாதாரம் இலங்கை சார்பானதென்பது தெரி கின்றது. ஆனால், இதற்குரிய பகுப்பெண் தொடர்பு அட்ட வணையில் இல்லையெனினும், நாமாக இதனை அமைத்துக் கொள்ளலாம். பொருளாதாரத்துக்குரிய எண் 330 . இலங் கைக்குரிய பிரதேச எண் 5489 ஆகும். இவற்றினை நாம் ஒன்று சேர்ப்பதன்மூலம் இலங்கைப் பொருளாதாரத்துக்குரிய பகுப்பெண்ணை மிக இலகுவாக அமைத்துக்கொள்ள முடி யும் (330,5489).
இவற்றினை நன்கு புரிந்து, பகுப்பாளர்கள் தங்களது நூற் சேர்க்கைகளைப் பகுத்தல் செய்ய உதவுவதற்காக, பல்வேறு வகுப்புகளிலிருந்தும் தகுந்த உதாரணங்களைத் தேர்ந்தெடுத்து நூல்களுக்குரிய பகுப்பெண்களை எவ்வாறு அமைத்துக் கொள்ளலாம் என்பது காட்டப்பட்டுள்ளது. நூலக அறிவு இல்லாதவர்கள் கூட இவற்றினை நன்கு கற்றுணர்ந்து தம் மிடம் உள்ள நூற்சேர்க்கைக்குரிய பகுப்பெண்களை வழங்க லாம். நுண்ணிய பகுப்பாக்கம் செய்யாது பொருள்வாரியாக நூல்களை ஒருங்கு கொண்டு வந்தாலே, ஒரு நூலகர், வாசகர் களுக்குத் திருப்தியான சேவையினைச் செய்யலாம். 'செய்ய வேண்டும்’ என்ற உள்ளுணர்வு இருந்தால், செய்ய முடியா தது எதுவுமில்லை.

hygid Qug5 Lys6 - Main Classes
OOO
0 O
20 O
3 O O
4 OO
500
6 OO
700
80 O
90 O.
Gou umTg General works gjigj Guiò Philosophy
LDub Religion சமூக விஞ்ஞானங்கள் Social Sciences மொழி Language guL 6))(6565/TGottò Pure Science தொழினுட்பம் Technology pigot 560)a).56it The Arts இலக்கியம் Literature புவியியல், வரலாறு, பிரயாணம், 6) It p560355 Frfgth Geography, History, Travel
and Biography.
Lirflasgir - Divisions
O O O2 O 030 O 40
O 5 O
O 6 O
O7 O
O 8 O O 9 O
0 00 Gunts General Works
நூல் விவரப் பட்டியல் Bibliographies
5тоовојlu Job Library Science கலைக்களஞ்சியம் (பொது) General Encyclopaedia கட்டுரைத் தொகுப்பு (பொது) General
Collected Essays பருவ வெளியீடுகள் (பொது) General
Periodicals Gus Tg5/3, 5p5ssil 56T General Societies பத்திரிகைக் கலை Newspaper Journalism தொகுப்புப் பணி Collected Works கையெழுத்துப் பிரதிகளும், கிடைத்தற்கறிய 5T Goseibh Manuscripts and Rare Books

Page 7
நூலகர் கையேடு பாக்கியநாதன்
1 0 0 5ġjonuid Philosophy
O 20
30 33.6 4 O 5 O 6 O 7 O 80
8 .. 4 8 . . 48
190
2 O
22 O 23 O
24 O
25 O 26 O 27 O
28 O
29 O 29
2.94.
294。2
மனநூல் அடிப்படைத் தத்துவம் Metaphysics
பிற மனநூற் கொள்கைகள்
Other Metaphysical Theories. D-6T63 (Lugbajgopsigit Branches of Psychology கை ரேகை சாஸ்திரம் Palmistry தத்துவார்த்தத் துறைகள் Philosophical Topics Goh Luitg a 6T6 Scugio General Psychology அளவையில் Logic r ஒழுக்கவியல் Ethics தொல்கால இடைக்காலத் தத்துவம் Ancient
and Medival Philosophy gibiệuu 5ġ5g5GAulid Indian Philosophy சைவசித்தாந்த தத்துவம்
Saiva Siddharata Philosophy தற்கால மேலைத்தேசத் தத்துவம் Modern
Western Philosphy.
200 g. Louis Religion
இயற்கைக் கொள்கை விளக்கம்
Natural Theology விவிலிய நூல் Bible கொள்கை வழி இறைமையியல்
Doctrinal Theology பக்தி வழி இறைமையியல்
Devotional and Practical Theology மதகாரிய இறைமையியல் Pastoral Theology đìụóì95ghio.J95 $ìq5ở “FG5)Lu Christian Church கிறித்துவத் திருச்சபை வரலாறு
Christian Church history கோயில்களும் சமய உட்பிரிவுகளும்
Churches and sects eSOGOTuu SLDu (5156T Other Religions ஒப்பியல், புராண ஆய்வுத்துறைகள் Comparative Religions and Mythology G36) ug, FLDub Vedic Religion பெளத்த காலத்துக்கு முன்னைய
பிராமணியம் Pre Buddhist Brahmanism

29 4.3 29 4.4 29 4.5 29 4.55 29 4.552 29 4. 553 295 296 297 297 89 299
நூலகர் கையேடு பாக்கியநாதன்
பெளத்தம் Buddhism
&FLDGSOT Lib Sainism
gibgs. Fuduth Hinduism
GS3FG F fulf Saivaism L fluGLDfTSFuofTSFð Brahmo Samaj சீக்கியம் Sikhism Lur T for of 3FLDub Parseeism gg, FLDuluth Judaism gGüò Go T tid Islam Lué95 T uu Bahai இடமளிக்கப்படாத பிற சமயங்கள்
Religions not otherwise provided for
300 சமூக் chestest GT siggir Social Sciences
3 O 32O 33 O
34 0
342 35 O 352 360 37 O
38 O
39 O
3 98.2 .
புள்ளி விவரவியல் Statistics -9U gђlohujalo Political Science பொருளியல் Economics &F Lib Law அரசியலமைப்புச் சட்டம் Constitutional Law Gurrgj përrojn 5Lib Public Administration உள்ளூர Ti f Local Government Jeps, bougist Social Welfare 35Gioghi Education பொதுச் சேவைகளும் சாதனங்களும்
Public Services and Utilities மரபுகள், நாட்டாரிலக்கியம்
Customs and Folk Lore நாட்டாரிலக்கியம், விடுகதை, பழமொழி Folk literature, Riddles and Proverbs ۔
400 மொழி Language
4 O.
4 2 O
43 O.
ஒப்பிலக்கண மொழியியல்
Comparative Linguistics
ஆங்கில மொழி English
ஜேர்மன் மொழி

Page 8
நூலகர் கையேடு பாக்கியநாதன் 4
440
450
46 O
47 0
48 O
490
49
491.1 49 1.2
பிரெஞ்சு மொழி French - இத்தாலிய மொழி Italian ஸ்பானிய மொழி Spanish
இலத்தீன் மொழி Latin
கிரேக்க மொழி Greek
hp Co Lorray,6it Other Languages பிற இந்தோ - ஐரோப்பிய மொழிகள்
Other Indo - European Languages g55u Gouds TS66in Indian Languages
FLport) digbysh Sanskrit
49 1.3701பாளி மொழி Pai
49.4
49 . 42
49 43
49 .44
49 .45
49 .46
49 . 48
49 .. 5
492
49 2. 49 2.4 49 2.7 492。8
494/
49 4.8 494.8 11
49 4.8 2
49 4.8 3
49 4.8 4
495.
495.
495.
495. 495.
495.
496
சிந்திமொழி Sindhi பஞ்சாபி மொழி Punjabi இந்தி மொழி Hindi வங்காள மொழி Bengai ஒரிய மொழி Oriya மராத்தி மொழி Marathi சிங்கள மொழி Sinhala 9bgi, -gsfu GuDsTýls6ir Indo-Aryan Languages GONFLóLLq_š5 GOLDT 3.5GT Semitic Languages
gyfu GotDTysfi6 Asian Languages
யூத மொழிகள் Hebrew
அராபிய மொழிகள் Arabic எதியோப்பிய மொழி Ethiopian துருக்கிய மொழிகள் Turkish
திராவிட மொழிகள் Dravidian
தமிழ் மொழி Tamil மலையாளம் Malayalam Ggsgyftiu(5 Telugu
g5GI GIST u Lib Kannada சீன மொழி Chinese திபெத்திய மொழி Tibetan யப்பானிய மொழி Japanese கொரிய மொழி Korean பர்மிய மொழி Burmese சயாமிய மொழி Siamese
gul rifló,3, GLDTS 56it African Languages

நூலகர் கையேடு பர்க்கியநாதன்
சகல மொழிகளிலும் ஒரே தன்மையான கருத்தைக் கொண்டு வரக்கூடிய எண்களைக் குறிப்பிட்டு எவற்றைக் குறிப்பிடு கின்றன எனச் சுட்டிக்காட்டி, அவற்றை ஆங்கில வகுப்பில் பிரித்துக்காட்டப்பட்டுள்ளது. அவற்றின் விபரம் பின் வருமாறு அமைந்துள்ளது.
.
2.
3.
等
GT (p55th GSU 53, th Written and Spoken Elements சொல்லிலக்கணம் itymology அகராதிகளும் சொற்கடி, ஞ்சியக்கலையும்
Dictionaries and Lexicography ஒலியியல் Phonology gauss, as Tib Grammar யாப்பிலக்கணம் Prosody கல்வெட்டுக்கள், தொல்லெழுத்துக்க்லை Epigraphy மொழிப்பயிற்சிக்கான பாடநூல்கள் Textbooks for Learning the Language
இவ்வெண்களை எம்மொழியுடன் சேர்ப்பினும் அவ்வெண் கள் கருதும் விடயம் புலனாகும்.
உதாரணம்:-
(1) 49 4.81 1 - தமிழ் மொழி
5 - இலக்கணம்
(49.4.8 1 1 + 5) (2) 49 1.48 சிங்கள மொழி
8. - பாடநூல் 491。488 சிங்கள மொழி கற்பதற
கான பாடநூல்
500 gru agöGrosTb Pure Science
5 O 52 O 53 O 5 4 O 55 O
5 6 O 57 O
580
59 O
5Goofgh Mathematics
வானியல் Astronomy
பெளதிகவியல் Physics
இரசாயனவியல் Chemistry
மண்ணியல், பூகற்ப சாஸ்திரம்,
LaShats fig565ugio Earth Science
புதைபடிவ ஆய்வு Paleontology
шотGofu_Gilu u Go, go_uilrfuu Gio Anthropology, Biology.
தாவரவியல் Botany
asha) ridugi). Zoology

Page 9
நூலகர் கையேடு பர்க்கியநாதன் 6
6 O
62 O
63 O
64 O
65 O
6 60
67 O
68 O
6 9 O
7 O
720 7 3 O
74 o'
7 5 O
7 6 O
7 7 O
7 8 O
79 0
79
፲ 9 3
796
600 தொழில் நுட்பம் கலைகள்
LDCs5g56) guoi) Medical Science பொறியியல், Engineering 6l6ugFTulio Agriculture மனைப்பொருளாதாரம், Home Economics வியாபாரமும், வியாபார முறைகளும் வணிகம்
Business and Business Methods and Commerce வேதியியற் தொழில் நுட்பம்,
Chemical Technology g555 Gogist fai), Manufacturers வேறு உற்பத்தித் தொழில்கள் Other Manufacturers 35 - L - 5)ft DfTGOOT Lb Building Construction
7 0 0 goshopsoint The Arts
இயற்கை, நிலக்காட்சிக்கலை
Landscape and Civic Art கட்டடக்கலை Architecture சிற்பக்கலை Sculpture வரைதல், அலங்கரித்தல்
Drawing and Decorative Arts ஓவியக்கலை Painting அச்சும் அச்சுத் தொழிலும்
Prints and print making ஒளிப்படக்கலை, Photography gaS)&F, Music பொழுதுபோக்கு Recreation பொதுப் பொழுதுபோக்கு Public Entertainment உள்ளக விளையாட்டுக்கள், வினோதங்கள்
Indoor Games and Amusements உடற்பயிற்சி, வெளிப்புற விளையாட்டுக்கள்
Athletics and Out Door Sports and Games.

7 நூலகர் கையேடு பாக்கியநாதன்
800 இலக்கியம் Literature
8 O அமெரிக்க இலக்கியம் American Literature
8 20 geg/šu&ĥlgu ghGupă5éŝuuub English Literature 83 O ஜேர்மனிய இலக்கியம் German Literature 84 0 : L MGU (G53. gGoở5đầuulub French Literature 85 O. gš5g5 TGSulu Goš5âuLuid Italian Literature 86 O GiourT GOfNuu gGoðsfâuulub Spanish Literature 87 O gGuĝ5śaör g6uyă53ĥuLu Lib Latin Literature 880 dGuša, glavijidluib Greek Literature 89 O ஏனைய இலக்கியங்கள் Other Literatures
8 94.8 gig Tahl goosdub Dravidian Literature 8 9 4.8 1 1 g5Lóp gGuoš5fâuLuid Tamil Literature 8 9 4. 8 1 2 LDGOGlou um GMT gGoš5âulub Malayalam Literature 8 9 4. 8 1 3 Gig5gyJ Pišig5 9Gubĝ53ĥuu Lib Telugu Literature
89 4.81 4 கன்னட இலக்கியம் Kannada Literature
895. ĝfoto Gabč5&ĥuu Lib Chinese Literature 895.4 திபெத்திய இலக்கியம் Tibetan Literature 8 95.5 6 Ulu L’UT Gosfu u gGoš5fululid Japanese Literature 895.7 Gay, Trfu gaojiduli Korean Literature 8958 பர்மிய இலக்கியம் Burmese Literature 8 9 5. 9 I ŝof@OT 96ubĝ53ĥuub Chinese Literature 896 ஆப்பிரிக்க இலக்கியம் African Literature 899 ஏனைய இலக்கியங்கள் Other Literatures
இலக்கியத்துக்கே உரிய தனியான உருவ வகுப்புக்கள் (Form
Classes) சகல இலக்கியங்களுக்கும் பொதுவாக அமைகின்றன. இங்கு ஒன்றிலிருந்து எட்டு வரையுமுள்ள எண்கள் பின்
வரும் உருவங்களைக் காட்டுகின்றன.
. கவிதை Poetry
... bTL5 is Drama . கற்பனைக் கதை Fiction - 35 OG GODU Essay . சொற்பொழிவு, நாவன்மை Orato . கடிதங்கள் Letters & ... -91585gbb, b65855-5606) J Satire and Humour - 5T GOTT Gg5id Miscellaneous

Page 10
நூலகர் கையேடு பாக்கியநாதன் 8
இவற்றை எந்த நாட்டு இலக்கியத்துடனும் அவற்றின் உரு வப் பிரிவின் தன்மையைப் பொறுத்துச் சேர்த்து அவ்விலக் கியத்தின் உருவங்களை வெளிக்காட்டலாம்.
உதாரணம்:- (1) 800 - இலக்கியம்
820 - ஆங்கில இலக்கியம் - கவிதை 82 - ஆங்கிலக்கவிதை
(82 0 + 1) (2) 894,811 - தமிழ் இலக்கியம்
3. - கற்பனைக்கதை, நாவல் 894.81 13 - தமிழ் நாவல்
(பெரும்பான்மையான பொது நூலகங்களில் இலக்கியப்பகு தியில் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைகள்
நாடகங்கள் போன்றவற்றிற்குப் பகுப்பிலக்கம் இடப்படுவ
தில்லை. அவற்றை 'க' என்ற குறியீட்டுடன் (கற்பனை) ஆக்
கியோனின் முதல் மூன்றெழுத்துக்களையும் இணைத்துப்பகுப்
பிடுகின்றனர். சங்க இலக்கியங்கள் மேற்குறிப்பிட்ட பகுப்
பாக்கம் செய்யப்படுவதுண்டு.)
900 புவியியல், பிரயாணம், வாழ்க்கைச் சரிதம், 6). UG). Tg) Geography, Travel, Biography, History.
цonuju u Glo, u ju штGoor Lio Geography, Travel سے 910 6
914-919 பிரதேசப் புவியியல், பிரயாணம் 9 5 ஆசியப் புவியியல், பிரயாணம் Asian Geography, Travel 915.4 இந்தியப் புவியியல், பிரயாணம்
Indian Geography, Travel 915.489 இலங்கைப் புவியியல், பிரயாண்ம்
Ceylon Geography and Travel
9 2 O வாழ்க்கை வரலாறு Biography
9 3 O Li GööTGS)-355T Glo Quij Gurt g). Ancient History 94 O ஐரோப்பிய வரலாறு European History 95 O gdu Qug GTI Asian History
954 gib$u Qiu Gusty Indian History

9 நூலகர் கையேடு பாக்கியநாதன்
954.89 இலங்கை வரலாறு Ceylon History
96 O gg’ ìrfé,5 a U autop African History
97 O 6lL- 2Go)LDrflö55 Gou GufT DJ North American History
9 8 O தென் அமெரிக்க வரலாறு
South American History
990 ugs lä5 g (lp5:šJ5 ja 356it Pacific Ocean Islands
பாடங்கள் யாவும் ஒர் அளவு கோலின் படி, இன்ன தன்மை யில் இன்ன உருவத்தில் எழுதப்பட வேண்டும் என்ற நியதி இல்லாமையால், அவை என்னென்ன பாடங்களில், எத்தன் மைகளில் எழுதப்பட்டுள்ளன என்பதை நூலகர்கள் எளி தாகப் பிரித்து அவற்றை அவ்வப்பாடங்களின் உட்பிரிவு களுடன் ஒழுங்கு முறையில் அமைத்து வைப்பதற்கும், வாச கர்களின் நேரத்தைப் பேணிக் குறைந்த நேரத்திற் சிறந்த சேவையை ஆற்றுவதற்கும் தூயி, 01-09 வரையுமுள்ள எண்களை உருவப் பிரிவுகளாக (Form Divisions) அமைத்துள் ளார். இவை சகல வகுப்புகளுடனும் சேர்த்து, அவை எத் தன்மைகளினை உள்ளடக்கியிருக்கின்றனவோ அக்கருத்துக் களைப் புலப்படுத்த உதவும்
sciucold flaggir Form Divisions
O . 5ġ5g5 Guid, GoINSTIGT GO35356T Philosophy, Theory
O 2. 655GSuGS 56n, g Tg. Thay in Hand Books and Abstracts
O3. அகராதிகள், கலைக்களஞ்சியங்கள்
Dictionaries and Encyclopaedias
O4. 5 Gaou, Grfagou Essays and Lectures
O5. பருவ வெளியீடுகள் Periodicals
O 6. அமைப்புக்களும் சங்கங்களும்
Organizations and Societies
O7 . . கல்வி, ஆய்வு, போதனா முறை Study and Teaching
Ο 8 . G3s fró560s, Collections and Polygraphy
O9. வரலாறு, பிரதேச வாரியான கணிப்புக்கள்,
gu Tui & day,6T History and Local Treatment.
இவற்றை எந்த வகுப்புடன் சேர்த்தாலும் தன்மைப்பிரிவு எதைப் புலப்படுத்துகிறதோ அக்கருத்தை வெளிக்காட்டும்.

Page 11
நூலகர் கையேடு பாக்கியநாதன் 10
உதாரணம்:-. (1) 89 4.811 - தமிழ் இலக்கியம்
O 9 - ஆராய்ச்சி ܫ
894.81 109 - தமிழ் இலக்கிய ஆராய்ச்சி
(8 94.8 1 1 + 0.9)
(2) 020 - நூலகவியல்
05 - சஞ்சிகை O 20.5 - நூலகவியலுக்கான சஞ்
சிகை (இங்கு 0 20 இறுதி
யில் வரும் 'பூஜ்யம்', 05 இன் சேர்க்கை காரணமாக பெறுமதி இழக்கின்றது. எனவே நூலகவியல் சஞ் சிகையின் பகுப்பிலக்கம் 0 20.5 என வரும்)
இப்படியாக ஒவ்வொரு வகுப்பையும் மேன்மேலும் பத்துப் பிரிவாகத் தேவையான அளவுக்கு விரிவாக்கக் கூடிய முறை யில் பயன்படுத்தும் குறியீடுகள் எளிதில் நினைவில் நிற்கக் கூடியவையாகவும், சுலபமானவையாகவும், எத்தருணத்திலும், எவ்வகைப் பாவிப்பிலும் ஒரே விதமான கருத்தைக் கொடுக்கக் கூடியவையாகவும் இருக்க வேண்டும் என்பது நூலக விதி முறையாகும். அதற்கமைய தூயி, தசாம்சப் பகுப்பு முறை யில் பல்வேறு விதமான ஒருமைப்பாடுகளைப் புகுத்தியுள் ளார். முன்பு கூறிய உருவப் பிரிவுகளையும் (Form Divisions) இலக்கியத்தில் வரும் உருவ வகைகளையும் (Form Classe மொழியில் வரும் தன்மைகளையும் விட மேலும் மனத்தி தடுமாற்றத்தைக் கொடுக்க முடியாத விதத்தில் சில உத் களைக் கையாண்டுள்ளார். மொழியையும் இலக்கியத்தையும் நாம் ஆராய்ந்தால் இவை தெற்றெனப் புலப்படும்.
420 ஆங்கில மொழி 820 ஆங்கில இலக்கியம் 430 ஜேர்மன் மொழி 830 ஜேர்மன் இலக்கியம் 440 பிரெஞ்சு மொழி 840 பிரெஞ்சு இலக்கியம் 450 இத்தாலிய மொழி 850 இத்தாலிய இலக்கியம் 460 ஸ்பானிய மொழி 860 ஸ்பானிய இலக்கியம் 470 இலத்தீன் மொழி 870 இலத்தீன் இலக்கியம் 480 கிரேக்க மொழி 880 கிரேக்க இலக்கியம் 490 பிற மொழிகள் 890 பிற இலக்கியங்கள்

நூலகர் கையேடு பாக்கியநாதன்
இவற்றை நாம் அவதானிக்கும்போது, மொழி, இலக்கிய எண்களின் மத்தியில் வரும் 2,3,4,5,6,7,8 ஆகிய எண்கள் முறையே ஆங்கில, ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலிய, ஸ்பா னிய, இலத்தீன், கிரேக்க நாடுகளைக் குறிப்பனவாகவும் 9, பிற நாடுகளைக் குறிப்பதாகவும் அமைந்துள்ளதைக் கான லாம். ஆகவே இடையில் வரும் எண்ணைக் கொண்டு எந்த நாட்டு மொழி, இலக்கியம் என்பதை எளிதில் கண்டு பிடிக் கலாம். இது தமிழ் மொழிக்கும், இலக்கியத்துக்கும் பொருந் ĝ5J Ufo •
49 4.81 1 தமிழ் மொழி 89 4.8 11 தமிழ் இலக்கியம்.
தமழ P
இதுபோல நாடுகளைக் குறிக்கவும், ஒரே விதமான எண்கள் பாவிக்கப்பட்டிருக்கின்றன. வரலாற்றுப் பிரிவில் இவை பர வலாக உள்ளதைக் காணலாம். 4-ஐரோப்பாக் கண்டத்தை யும், 5-ஆசியாக் கண்டத்தையும், 6-ஆப்பிரிக்காக் கண்டத் தையும், 7-வட அமெரிக்காக் கண்டத்தையும், 8-தென் அமெரிக்காக் கண்டத்தையும், 9-பிற கண்டங்களின் வர லாற்றையும் குறிக்கின்றன.
Leshuihui) flogg,6ir - Geographical Divisions
GStJ Trust Europe
ஆசிய Asia
ஆப்பிரிக்கா Africa GAu - geyGNLDrfở535 T North America G565T gG Lorf53, T South America LS)p 56ësTLija,6T Other Continents.
இவற்றைப் புவியியலுடன் சம்பந்தப் படுத்தலாம்.
9 4- goЗJ THL huu" цoluju uob - Geography of Europe 9 5- gofuuu . Grîu îNuu Gò - Geography of Asia 9 6- sg,'L ÎNrfở535’ L-GîNuîulu Gò - Geography of Africa 9 7 - வட அமெரிக்கப் புவியியல் -
Geography of North America عه ۸
9 8- தென் அமெரிக்கப் புவியியல் -
Geography of South America
9 9- பிற கண்டப் புவியியல் -
Geography of other Continents

Page 12
நூலகர் கையேடு பாக்கியநாதன் 12
இதே போன்று நாடுகளுக்கும் எண்கள் கொடுக்கப்பட்டுள் ளன. இவை எப்பொழுதும் எங்கு பாவிப்பினும் ஒரே கருத் தைக் கொடுக்கின்றன.
9 OO வரலாறு 940 ஐரோப்பிய வரலாறு
942 இங்கிலாந்து வரலாறு
இங்குள்ள 2 - ஆங்கில நாட்டைக் குறிக்கின்றது. ஆங்கில மொழி, இலக்கியம் என்பவற்றில் வரும் எண்கள் திரும்பவும் இங்கு பயன்படுத்தப்படும்பொழுது அவ்வெண் எதனைக் குறிக் கிறதோ அதனையே இங்கும் குறிப்பிடுவதைக் காணலாம்.
உதாரணம்:- 943 ஜேர்மனிய வரலாறு
944 பிரெஞ்ச் வரலாறு 945 இத்தாலிய வரலாறு 946 ஸ்பெயின் வரலாறு 947 ருஷ்ய வரலாறு 948 ஸ்கண்டிநேவிய வரலாறு
இவற்றின் இறுதியில் வரும் 43, 44, 45, 46, 47, 48 ஆகியன நாடுகளைக் குறிப்பனவாக உள்ளன.
தூயி தசாம்சப் பகுப்பிலுள்ள பிரதம வகுப்புக்களுக்குப் பாவிக்கப்பட்ட 1-8 வரையிலான எண்களை வாழ்க்கை வர லாற்றின் 920இல் பிரயோகித்தார்.
921 தத்துவ ஞானிகளின் வாழ்க்கை வரலாறு
922 சமய குரவர்களின் வாழ்க்கை வரலாறு
923 சமூகவியலில் உள்ளவர்களின் வாழ்க்கை வரலாறு
924 மொழியியலில் உள்ளவர்களின் வாழ்க்கை வரலாறு
925 விஞ்ஞானத்தில் உள்ளவர்களின்
வாழ்க்கை வரலாறு

I 3 நூலகர் கையேடு பாக்கியநாதன்
926 தொழில் நுட்பத்துறையில் உள்ளவர்களின்
வாழ்க்கை வரலாறு 927 கலைகளுடன் சம்பந்தப்பட்டவர்களின்
வாழ்க்கை வரலாறு 928 இலக்கியத்தில் ஈடுபாடுடையவர்களின்
வாழ்க்கை வரலாறு
வாழ்க்கை வரலாற்றை இங்குத் தனி வகுப்பாக ஒதுக்கி, அதில் சம்பந்தப்பட்டவர்களின் நாமதேயங்களின் கீழ் அவர் களது வாழ்க்கைச் சரிதம் பதியப்படினும், எந்தெந்தப் பாடங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளனரோ அவற்றின் கீழும் பதியலாம் என்ற நெகிழ்ச்சி (Flexibility) இங் குள்ளதைக் குறிப்பிட வேண்டும். இதற்கு மாற்று வழியாக 92-என்று அவரவர்களின் பெயர்களின் கீழ்ப்பதியவும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
உதாரணம்:- 1. ஜவகர்லால் நேருவின் வாழ்க்கைச்சரிதம்
92|நேரு 2. ஜோன் கென்னடியின் சுயசரிதை
92|கென்னடி
இவ்வகுப்புக்களின் இறுதியில் வரும் 1, 2, 3, 4, 5, 6 , 7, 8 என்ற எண்கள் பிரதம வகுப்புகளைக் காட்டுவது வாழ்க்கைச் சரித்திரத்திற்கு மட்டுமின்றி தூயி தசாம்ச பகுப்பு முறைக்குள்ள மற்றொரு போற்றத்தக்க சிறப்பம்ச மாகும். உதாரணமாக, இலங்கை வரலாற்றுக்குரிய எண் 954 ,89 என்பதாகும். இலங்கைப் புவியியலுக்குப்பாவிக் கும் பொழுது இது 915.489 எனமாறுகின்றது. 5489 என்ற இலங்கையைக் குறிக்கும் எண் மாறுபடாதிருப்பதைக்
so G).

Page 13
1 4
நூலகர் கையேடு பாக்கியநாதன்
தூயி தசாம்சப் பகுப்புமுறை 16வது
பதிப்புக்கமையச் செய்யப்பட்ட உதாரணங்கள்
1. நூலகவியல் - சஞ்சிகை
O O. O. - பொது
O 2 O - நூலகவியல்
O 5 - சஞ்சிகைகள்
0 2 0.5 - நூலகவியல் சஞ்சிகை
(இங்கு 020 + 05 இணைவின் போது 020 இன் இறுதியில் உள்ள 0 மதிப்பிழக்கின்றது.)
2. ஈழநாடு - தமிழ் நாளிதழ்
OOO - பொது
0 7 O - பத்திரிகைக்கலை
0 7 1-7 9 - குறிப்பிடப்பட்ட நாடுகளிலுள்ள பத்
திரிகைகள்
0 79.5 - ஆசியப் பத்திரிகைகள்
Ο 79 - 5 4 - இந்தியப் பத்திரிகைகள்
079。548 - தென் இந்தியப் பத்திரிகைகள்
079.5489 - இலங்கைப் பத்திரிகைகள்
3. சம்பூர்ண கைரேகை சாஸ்திரம்
Η Ο Ο - தத்துவம்
3 O - உளவியல் துறைகள்
33 - தெய்வீகமான, மாயமந்திரங்கள் சார்ந்த
அறிவியல்
.336 - கைரேகை சாஸ்திரம்.

5
நூலகர் கையேடு பாக்கியநாதன்
4. திருக்கேதீச்சரம்
2 O O. 29 O 294.5 294.557 294.557
sFLDAU Lib
- பிற சமயங்கள்
- இந்து சமயம் - இந்து சமய வழிபாட்டிடங்கள்
திருக்கேதீச்சரம்
5. இந்திய நாடோடிக்கதைகள்
3 O O
398 39 8.2 398.2 954 3982 1 0 954
- சமூகவியல்
- பாமரர் மரபு
- பாமரர் மரபுகளும் கதைகளும்
- நாடோடிக்கதைகள்
- இந்தியா
- இந்திய நாடோடிக்கதைகள்
(இங்கு 0 இணைப்பின் நிமித்தம் இடப்பட்டது)
6. செந்தமிழ் இலக்கணம்
4 OO
49 O
494.8
494.8
5་
49 4-85
மொழி - பிற மொழிகள் - திராவிட மொழிகள் - தமிழ் மொழி - இலக்கணம் - தமிழ் இலக்கணம்.
7. விலங்கியல் அகராதி
5 OO
59 o
O3
59 O.3
- தூய விஞ்ஞானம்
விலங்கியல் - அகராதி - விலங்கியல் அகராதி
(உதாரணம் 1 இற்கான குறிப்பைப்பார்க்க)

Page 14
நூலகர் கையேடு பாக்கியநாதன் 6
8. இந்தியச் சிற்பங்கள்
7 OO 73 o 73 O. 9
. 54 73 O 954.
கவின்கலைகள் - சிற்பம் - சிற்ப வரலாறு
இந்தியா - இந்திய சிற்ப வரலாறு
9. காளிதாசரின் சகுந்தலை நாடகம்
8 OO 89 O 8 91.2 ... 2 89 22
- இலக்கியம் - பிற இலக்கியங்கள் - சமஸ்கிருத இலக்கியம் - நாடகம்
சமஸ்கிருத நாடகம்
(காளிதாசரின் சாகுந்தலம் மூலநூல் சமஸ்கிருத மொழியா கையால், சமஸ்கிருத இலக்கியத்திற்குரிய பகுப்பிலக்கம் வழங்கப்பட்டுள்ளது.)
10. இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு
9 OO 92 O
9 2 3
9 23.2
923.25 923. 2 5 4
- புவியியல், வரலாறு
- வாழ்க்கை வரலாறு
- சமூகவியலாளர்களது வாழ்க்கை
வரலாறு
- அரசியலில் உள்ளவர்களது வாழ்க்கை
வரலாறு
- ஆசிய நாட்டவர்கள்
- இந்திய அரசியலாளர்.
11. இரண்டாவது உலகமகா யுத்தம் (1939 - 1945)
9 OO
9 4 O
9 4 O 5
9 4 O. 53
புவியியல், வரலாறு ஐரோப்பிய வரலாறு 20ம் நூற்றாண்டு 1918 - உலகமகா யுத்தம் - 2 (1939 - 1945)

7 நூலகர் கையேடு பாக்கியநாதன்
எமது நூலகங்களில் பொதுவாகக் காணப்படும்
சில நூல்களுக்கான பகுப்பிலக்கங்கள்
(16ஆம் பதிப்புக்கமைய)
பொது அறிவு வினாவிடை 001 ஆங்கிலக் கலைக்களஞ்சியம் 032 தமிழ்க் கலைக்களஞ்சியம் 039.948 11 தமிழ்ச் சஞ்சிகைகள் 059 948 1 (பொதுச் சஞ்சிகைகள் மட்டும்) குழந்தை உளவியல் 136.7 நீதி நூல்கள், அறிவுரைகள் போன்ற ஒழுக்க
வியல் சார்ந்த நூல்கள் 177 7. சிவஞான போத ஆராய்ச்சிகள், சைவ சித்தாந் தம் தொடர்பான நூல்கள் 18 1.48 8. இந்து சமய ஆலயங்கள் 29 4.557 9. குடும்பக் கட்டுப்பாடு 30 1 . 32 10. தேசிய திட்டமிடல் 309.23 11. தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட நூல்கள்
32 O. 5 2 12. இலங்கைப் பாராளுமன்றம் தொடர்பானவை
328.5 489 I 3. MDGSTIFTñT" (Honsoard) 3 2 8.5 4 8 9 0 4 14. காந்தியக் கொள்கை நூல்கள் 320 .55
(காந்தியின் சுயசரிதம் 9 23.254) 15. இலங்கையின் பொருளாதார நிலைமை 330.95489 16. கூட்டுறவு இயக்கம் 334 17 . பொது நிதிக்கொள்கை வரிவிதிப்பு தொடர்
பான நூல்கள் 336 18. வரவு செலவுத்திட்டங்கள் 336 ,395 19. இராணுவம் 355 20. அகதிகள் நிவாரணம் 36 1.5
:

Page 15
நூலகர் கையேடு பாக்கியநாதன் V 8
2 .
22.
23. 24.
25.
26.
27.
28.
29.
30.
3 .
32.
33.
34.
35.
3 6.
37.
38.
39.
4 O.
4 .
42.
43。
44。
45.
4 6.
47.
48.
49.
50
5
5 2.
53. 54.
பொலிஸ் சேவை 364.1 சிறைச்சாலைகள் 365 காப்புறுதி 368 இளைஞர் நிறுவனங்கள், கிராம அபிவிருத்தி
நிறுவனங்கள் 36 9.4 கல்வி உளவியல் 370.15 நாடோடிக்கதைகள் 39 8.21 ஆங்கிலம் கற்பதற்கான நூல்கள் 4 28 ஆங்கில வாசிப்பு நூல்கள் 428.6 யோகாசனப் பயிற்சிகள், யோகக்கலை 6 13.7 ஆயுள்வேத வைத்தியம், இயற்கை வைத்தியம் 6 15 விண்வெளிப் பயணம் 6 29, 1388 மரக்கறித் தோட்டம் 6 35 பண்ணை வளர்ப்பு 6 36 சமையற்கலை 64 1.5 வியாபார நிர்வாகம் 65 8.85, இந்தியச் சிற்பக்கலை 730.954 இசைக்கல்லூரிகள் 780.72 இசை நிகழ்ச்சிகள் 780.73 சங்கீதம் 7 84 மந்திரவித்தை 79 3.8 சங்க இலக்கியங்கள், பாரதியார் கவிதைகள்
89 4.8 தமிழ் நாவல்கள் 89 4.81 13
(விரும்பினால், பகுப்பிலக்கம் இடாமல் 'க' என்றும் குறிப்பிடலாம்.) அட்லாஸ், தேசப்படங்கள் 9 12 அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகள் 9 20
விபரம் 12ஆம் பக்கத்தில் காண்க.) மகாத்மா காந்தியின் சத்தியசோதனை 9 23.254 தொல் தொல்லியல் 930 - 1 தென்னிந்திய வரலாறு 954.8 இலங்கை வரலாறு 954.89
1505 வரையிலான வரலாறு 954.891 போர்த்துக்கீசர் காலம் (1505-1658) 954.892 டச்சுக்காரர் காலம் (1658-1795) 954.893 பிரித்தானியர் காலம் (1795-1948) 954.894 * சுதந்திர இலங்கை (1948- ) 95 4.895 இலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாறு 954.890 1

19 நூலகர் கையேடு பாக்கியநாதன்
hyGgsg GTGiorgiGi Area Numbers
பாடங்கள் தனித்தனியாக எழுதப்படுவதுடன் நாடுகள் சம் பந்தமாகவும் எழுதப்படுகின்றன. பிரதேச ரீதியாக எழுதப் படும் பாடங்களை விளக்குவதற்காகப் பிரதேச எண்கள் தூயியினால் கொடுக்கப்பட்டுள்ளன. இவை சகல பாடங் களுக்கும் பொருந்துவனவாக அமைந்துள்ளன. பிரதேச ரீதி யாகப் பயன்படுத்தப்பட்ட பாடத்துக்குரிய எண்ணினைப் பகுக் கும் போது, பாடத்துடன் சரித்திரப் பிரிவில் வரும் பிரதேச எண்ணையும், பிரதேச எண்ணைக் கணிக்கும் ஒவ்வொரு தட வையும் பார்க்க வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்கும் பொருட்டு நாம் அனேக சந்தர்ப்பங்களில் பயன்படுத்தக்கூடிய நாட்டு எண்களுக்குரிய எண்களை இங்குக் கொடுத்துள்ளோம். இவற்றினை நேரடியாகப் பயன்படுத்த முடியும். எண்ணுக்கு முன்பாகவுள்ள அடையாளத்தை நீக்கி இவ்வெண்களைப் பாடத்துடன் சேர்க்க, அப்பிரதேசப்பாடம் வருவதைக் காணலாம்.
உதாரணம்:- ஐக்கிய அமெரிக்க நாட்டுப் பிரயாணம்.
பாடம் - பிரயாணம் (910) நாடு - ஐக்கிய அமெரிக்கா (-73) பகுப்பெண் 9 17.3
(910 + 73 இணைவில் ‘0’ பெறுமதி
யற்றுப்போகின்றது)
அங்கோலா 673 ஆப்கனிஸ்தான் - 58 அசாம் - 54 16 ஆர்ஜென்டைனா - 82 அந்தமான்-நிக்கோபார்- 5488 இங்கிலாந்து 42 அயர்லாந்து 415 இத்தாலி 45 அராபியக் குடாநாடு - 53 இந்தோனேசியா - 9 அல்பேட்டா - 71 23 இலங்கை 489 அல்பேனியா - 4965 இஸ்ரேல் aw 5 694 அல்ஜீரியா 65 FFD Tö5 5 67 அவுஸ்திரியா 436 ஈரான் (பேர்சியா) - 55 அவுஸ்திரேலியா - 9 4 உகண்டா • 67 6

Page 16
நூலகர் கையேடு பாக்கியநாதன்
உத்தரப்பிரதேசம் எகிப்து
எதியோப்பியா vMM ஏடன் ஐ. அமெரிக்க நாடுகள் - ஐஸ்லாந்து ஒரிசா ஒன்ராறியோ ஒமான் கம்போடியா கராச்சி கலிபோர்னியா -
ASG T s
GsTGs I
கியூபா −M− கிறீன்லாந்து uகிறீஸ் ܫܒ கினியா குவாட்டார் குவிபெக் குவைத் கெய்ரோ aகென்யா
கொரியா al கொலம்பியா-பனாமா - கோவா சவூதி அரேபியா சிங்கப்பூர் O சிட்னி “ حت சியராலியோன் ઈીઈી ~ &ffu unr சீக்கிம் சீசெல்ஸ்
dFөбтпт - சுமாத்திரா
5 425
62
63
533
7 3
49
5 4 3
7 3
535
59 6
547
7 94
7
667
7 29
982
495
6 65
5383
7 4
5387
62 6
67 62
5 9
86
54799
5 8
5952
944
664
83
569
5 427
696
5
92
சுவீடன் -- சுவிற்சலாந்து துருடான் துயெஸ்கால்வாய் - செக்கோசெலவேக்கியா
சைபிரஸ் - சைபீரியா- ருஷ்யா - சோ.யூ (ரஷ்யா) - டெக்சாஸ் - டெல்லி (டில்லி) - டென்மார்க் டோக்கியோ - தாய்லாந்து திபெத்து திருவாங்கூர்-கொச்சின் துருக்கி - தெகிரான் தென்கொரியா தைவான்(போர்மோசா) - நிக்கராகுவா - நியூசிலாந்து - நியூபவுண்லாந்து - நியூ யோர்க் நேபாளம் ܚ நைஜீரியா - நோர்வே - பகாமாஸ் பஞ்சாப் பப்புவாநியூகினி -
ULD LUTITLLU -
பல்கேரியா --
Luñir LDT - பாகிஸ்தான் Lunt if Grüo - பாரெயின் பிலிப்பீன்ஸ் -
2 O
485
494
624
625
437
5 645
57
47
7 64
5 456
489
52 35
593
5 5
5483
5 6
552
5 95
5丑49
7 285
9 3
7 8
7 47
5426
6 69
48
729 6
545
95
547 9
497 7
59
547
4436
5 385
9 4

2 நூலகர் கையேடு பாக்கியநாதன்
பிரான்ஸ் 44 மொரோக்கோ 64 பிரிட்டிஷ் கயானா - 881 மொஸ்கோ -- 473 பிரிட்டிஷ்கொலம்பியா - 7 1 1 மோல்டா 45 85 பிரேசில் 81 யப்பான் as 52 பின்லாந்து 47 1 uurt Gaus T 92.2 பிஜித்தீவுகள் - 96 11 யூகோசிலாவியா - 497 பீகார் - 54 12 யோர்தான் 5695 பீரு 85 ராஜஸ்தான் 54 42 புளொரிடா 759 ருமேனியா 498 பூட்டான் - 5 4 19 லாவோஸ் - 594 பெல்ஜியம் 49 3 லிபியா as 6 2 பொலிவியா ··· 8 4 லெபனான் 5 692
பொலினீசியா -- 96 வங்காளம் 54 4 பென்சில்வேனியா 7 48 வடகொரியா a 5 93 பேர்லின் - 4311 வாஷிங்டன் 7 53 போக்கலந்துத்தீவுகள் - 97 1 1 வியட்நாம் ar 597 போட்டோ ரிக்கோ - 7 295 வெனிதுலா 87 போபால் - 543 4 ஹங்கேரி 439 போலந்து 4 38 ஹவாய்த்தீவுகள் - 9 69 போர்த்துக்கல் 46 9 ஹவானா 729 2 போர்னியோ 9 1 1 ஹைதரபாத் ana 5 49 மசசூசட்ஸ் - 744 ஹொலண்ட் 492 மடகாஸ்கர் 69 1 ஹொங்கோங் u- 5 I 25 மத்தியப்பிரதேசம் - 5433 ஸ்கண்டினேவியா - 48 மதுரை - 548 2 ஸ்கொட்லாந்து m 4 LOG5)TUT 595 ஸ்பெயின் 46 மேற்கிந்தியதீவுகள் - 7 29 ஜம்முகாஷ்மீர் · 546 மெச்சிக்கோ 72 ஜமெயிக்கா 7 292 மைதுர் - 5 487 ஜிப்ரோல்டர் 46 89
மொங்கோலியா - 5 17 ஜேர்மனி 43

Page 17
நூலகர்கள் கவனத்திற்கு.............
அழகு தமிழில் இனிய நடையில் பயிலும் முறையில் தமிழீழத்தில் நூல்கள் வெளியிடப் பட்டு வருகின்றன. அறிவியல், பண்பாடு, சமயம், இலக்கியம், இலக்கணம் என எல் லாத் துறைகளிலும் எண்னற்ற நூல்கள் வெளியிடப்படுகின்றன. ஒவ்வொரு நூலி லும் ஒவ்வொரு பதிப்பிலும் ஏறத்தாழ 2000 படிகள், வெளியிட்ட ஒரிரு ஆண்டுகட்கேயே விற்பனையாகி விடுகின்றன.
தமிழீழ வெளியீடுகள், தமிழ்நாட்டிலோ தமிழ் வழங்கும் நாடுகளிலோ பெருமளவில் சந்தைப் படுத்தப்படுவதில்லை இதனால் தமி ழக அறிஞர், கல்வியாளர், மாணவர், வாசிப் போர் எவருக்கும் தமிழீழ வெளியீடுகள் கிடைப்பது குறைவு.
தமிழீழ நூல்கள், வெளியீடுகள் தமிழகப் புத் தகச் சந்தையில் கிடைக்கக் கூடிய ஏற்பாடு களைக் கடந்த 9 ஆண்டுகளாகக் காந்தள7கம் முயன்று செய்து வருகின்றது. தமிழீழ வெளி யீடுகள் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொள்ள விரும்பும் நூலகர்கள் காந்தளகத் துடன் தொடர்பு கொள்வார்களாக.
காந்தளகம் 4, முதல் மாடி, ரகிசா கட்டடம், 834, அண்ணா சாலை, சென்னை 600 002 தொலைபேசி 567005.


Page 18