கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கதிரைமலைப் பதிகம் கதிர்காம மாலை

Page 1
இது
_____کی_------- اختیا- سستی
ശൃ
22-05-2002
 

திருக்கோணமாமலை வைத்தியர்
于 Հեյլի եII: Toi:
*○ =っ-ペ○ N

Page 2
வெளியீடு:
முதற் பதிப்பு 01-07-1904
இரண்டாம் பதிப்பு O3-03-1930
மூன்றாம் பதிப்பு = 21-11-1969
நான்காம் பதிப்பு - 22-05-2002
வெளியீடு:
LuxMI PRINTER
195, Wolfendhal Street,
Colombo-13.

S@N 4(342
S) - இ 黎 d6LDub
கதிரைமல்ப் பதிகம்
(55í BirID IDIr&d
திருக்கோணமாமலை
வைத்தியர் திரு. சி. ஆறுமுகம்பிள்ளை,
அவர்களால் Y. M. ܀
இயற்றப்பட்டன. ܠQ9ܠܓ

Page 3

V W 2.
Ο συνίίύυ (αρτύρ Σ *WS ف
N n
ރކަ
எங்கள் குடும்பத்தலைவி SILDUT. திருமதி. புவனேஸ்வரி சபாரத்தினம் கந்தையா
அமரர்.
திரு. சின்னத்தம்பி SbBUD5lið 55025 Ur அவர்களின் நினைவு மலராக வெளியிடுகிறோம்.
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள்
Fair Field Garden,
Colombo 08. Te: 2696386

Page 4


Page 5

புவியில்
22-05-1919 - 1905-200
ề.
அமரர் திருமதி. புவனேஸ்வரி சபாரத்தினம் கந்தையா
(சான்றோர் தனக்காக வாழ்வதில்லை)

Page 6


Page 7

fl:HIJшIii
طيط طيط طيط طيط طه
تھی۔
歌
■
ಛಿ:
التطف وطلحت تط یافت تط تله تط سیرت تط جلت تط تیلت تطب
- vi, قوط طيط طيط طيط طيط طيط طحية ဖြိုခြုံဒွိ புவியில் .ண்திே
(9-12-’92 - 22-07-2005
அமரர் சின்னத்தம்பி ஆறுமுகம் கந்தையா
(அன்று கதிர்காம தீர்த்த உற்சவமாகும்)
(சான்றோர் தனக்காக வாழ்வதில்லை)

Page 8

eeZeeZeZeeeeeeeeZseeeeeeTeZeeeeeeSeZZ
f
faldui
\ح ---------- سس QëԿԿ6ոU)
என் தந்தையார் திரு. சி. ஆறுமுகம்பிள்ளை அவர்கள் தென்கைலாயமென்னும் திருக்கோணமா மலையில் 1869இல் தோன்றி, பிரபல வைத்தியராகக் கடமையாற்றி, 1933இல் தெய்வீகமெய்தினார்.
அன்னாரின் நூற்றாண்டு நிறைவையொட்டி அவரால் இயற்றப்பட்ட கதிரைமலைப் பதிகம், கதிர்காமமாலை என்னும் இவ்விரு பதிகங்களையும் கதிர்காமத்தில் திருக்கார்த்திகைத் தினத்தன்று வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றேன். அத்துடன் இவ்வெளியீட்டை எங்கள் வழிபாட்டு தெய்வமாகிய திருக்கோணமாமலை  ேவில்லூன்றிக்கந்தசுவாமியாரின் கோவில் மகாகும்பாபிஷேகம் (31-10-69) நடத்த ஆண்டில் முருகபக்தர்களுக்கு அளிப்பதில் ஆனந்தமடைகின்றேன்.
என் தந்தையார் முதன் முறையாக 1903இல் திருக்கோணமாமலையில் இருந்து மற்றும் அடியார் ளுடன் கதிர்காமத் தலத்திற்கு நடந்து சென்றார். வர் அந்த யாத்திரையில் வழிநெடுகிலும், கதிர்காமத்தில் தாம் கண்ட காட்சிகளையும், தமது னுபவங்களையும் ஆனந்தக் களிப்பாக 579 ஈரடிப் பாடல்களாகக் கதிர்காமத்தில் அவ்வாண்டு ஆவணித் திங்களில் எழுதி முடித்திருக்கிறார். கதிர்காமக்கந்தன் அருள் புரிந்தால் இவற்றை வெளியிடும் எண்ணம் எனக்குண்டு. 1903இல் இருந்து 1932 உட்பட என்
.ܶ
9
5,
@@@@@@@@@@ 01 ශ්‍රීෂ්ණි ඉංග්‍රිශූද්ෆ් '69"

Page 9
eeZZZeeeeeeeeeeeeeeeeeeZeeZeeeeeeeZZZZZZ
ශ්‍රී தந்தையார் ஒவ்வொராண்டும் கதிர்காம யாத்திரை செய்து வந்தார். முந்திய ஆண்டுகளில் கதிர்காமம் செல்லும் யாத்திரீகர்கள் அரசாங்கத்திடமிருந்து உத்தரவு பெற்றுப்போகும் முறை இருந்தது. அரசாங்கம் நோய் முதலிய காரணங்களால் உத்தரவு கொடுக்காத ஆண்டுகளில் என் தந்தையார் அவ்வாண்டு கதிர்காமத் திருவிழாக் காலமாகிய 15 நாட்களிலும் பிறவிடுதிப்பட்டு எங்கள் குலதெய்வமாகிய திருக்கோணமாமலை வில்லூன்றிக் கந்தசுவாமியாரின் ஆலயத்தில் உள்ள மடத்தில் தங்கியிருந்து கதிர்காமக் கந்தனை வழி பட்டார். அவ்வாண்டுகளில் கந்தன் கருணை குறைவின்றிக் கிடைத்தது என்று சொல்லியிருக்கிறார்.
கதிரைமலைப் பதிகம் திருக்கோணமாமலையில் 1904ஆம் ஆண்டு ஆடி மாதம் 1ம் திகதி எழுதப்பெற்றது. இப்பதிகத்தை அவ்வருடம் கதிர்காமத்தில் ஆடி விழாவில் அரங்கேற்றியிருப்பார் என்ற எண்ணுகிறேன். இதன் இரண்டு பதிப்புக்கள் முன் வெளி வந்துள்ளன.
இப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் ஈற்றில் கதிரமலை தன்னில் வாழுங்கந்தனே வந்திதோ காட்சியது தந்தென்னைக் கடைத்தேற்றியருள் புரிவையே” என்று பிரார்த்திக்கிறார். “சொல்லருந்துறவி யாய்த் துன்பமதகற்றியே துணிவாக வாழ்வதற்குத் யனே நேயனே துங்க மயில் மீதேறு சுவாமியே ருபை புரிவாய்” என்று வேண்டுகிறார். என் தந்தை ாரை அறிந்தவர்கள் அவர் ஓர் இல்லறத் துறவி என்று ஏற்றுக்கொள்வார்கள்.
éé
இப்பதிகத்தில் கதிர்காமத்தைச் "சிற்சபை" என்றும் கந்தனை "ஏகனே, யோகனே, கலிகாலகர்த்தனே" என்று அழைக்கிறார். கதிரமலையை மலைகளும்,
eOeeeZeeeeZeeeeeeeZ 00 TeeeeeieeeeeeZZeyeee

yeZZZeeZeeZeZeeeeeeZZZeeeeeeSeZZeeeeeZ
கங்கையும் சூழ்ந்திருக்கின்றன என்றும், கதிர்காமக் கந்தன் “கரிமீதேறியே கனகோலம் வந்து" "கற்பூர வாலாத்தி கண்டு” “சிற்சபையில் மாதர்கள் சிறந்த வாலாத்திகள் சீராயெடுத்து நிற்க” “கற்பகன் பூசைகள் கருத்தாய் நடத்திட" என்று கதிர்காமத் தலத்திற்குச் சிறப்பாயுள்ள கிரியைகளை விளக்குகிறார்.
காணிக்கைப்பை கட்டியே அக்காலத்தில் கதிர்காம யாத்திரை தொடங்குவார்கள். அக்காணிக்கைப்பையைத் தலையில் வைத்துக் கொண்டு வழி நடப்பார்கள். அதற்கே வழியில் வழிபாடு செலுத்துவார்கள். கதிர்காமத்தலத்தை அடைந்ததும் காணிக்கைப்பையை கோவிலில் ஏற்ற பின் தான் விடுதிகட்குப் போவார்கள். அப்படிக் காணிக்கைப்பை கொடுத்த பொழுது கதிர் காமக்கந்தன் சந்நிதியில் மாணிக்கப் பிள்ளையாரும் தெய்வானைத் தாயாரும் இருமருங்குமிருக்க நாணியே நின்ற வள்ளித் தாயார் சந்நிதியையும் ஓர் பாடலில் விளக்குகிறார்.
Y
இப்பதிகத்தை ஒதும் அன்பர்களின் கவனத்திற்கு
இவற்றைக் கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
கதிர்காமமாலை ஐம்பத்தோரட்சரத்தில் ஆடும் கதிர்காட நாதனுக்கு ஐம்பத்தோர் மலர்களால் ஆக்கப்பட்ட மாலை இதன் இரண்டு பதிப்புக்கள் முன் வெளிவந்துள்ளன. இரண்டாம் பதிப்பு 1930 சுக்கில ஆண்டு பங்குனித் திங்களில் வெளியிடப்பட்டது.
இம்மாலையில் கதிர்காமக் கந்தனை "தாண்டவஞ் சய் தற்பரனே" "நிர்த்தஞ் செய்யுஞ் சிவசுத” ஆடுகின்ற மெய்ப்பொருளே” “கந்தநகர் வந்திருந்து டனஞ் செய்யும் கர்த்தனே கதிரமலைக் கடவுளே” ஆடல்புரி குமரகுரு பரனே" "திருநடனம் செய்யும் பரமகுரு நாயகனேகையிலெடுத்தாடுஞ்சோதி” என்று
@@@@@@@@@@ 03 స్టోఫ్లోట్ట్వేశ్వథ్యక్తిళ్ల
6.

Page 10
eeeYZZeeeeZZZeeeZemeeZZYZeeZZeZeeZZ
எல்லாம் அழைத்துக் கதிர்காமத்தலத்தை "சிற்சபையில் மாதர் களாலாத்தியேந்த” கனகசபை தனில் நின்று போற்றி செய்தேன்” “கனகசபை தனைக் கண்டேன் காதல் தீர" என்று வர்ணிக்கப் படுகிறது. இவற்றால் கதிர்காமத்தை ஈழத்துச் சிதம்பரம் ஆகவும் கதிர்காம நாதனை நடராஜப் பெருமானாகவும் வழிபட்டார் என்று புலப்படுகிறது. இவ்விரு தலங்களிலு முள்ள இரகசியந்தான் இதற்குக் காரணம் போலும்.
கதிரைமலைப் பதிகத்தில் கூறியது போல இம்மாலையிலும் கதிர்காமச் சிறப்புக்களை “ஆனைதனிற் பவனி வரும் அமலா” “காடதனில் வழி தப்பியலைவோருக்குக் கருணையுடன் வழி காட்ட வேடங்கொண்டாய்” “கற்பகனார் பூசை கண்டு கருணை செய்யுங் கர்த்தனே” “தங்கமுடி தகதகென ஒளி கொடுக்குஞ் சந்நிதி” “மாணிக்க கங்கைதனில்
ர்த்தமாடி” என்றெல்லாம் விளக்குகிறார்.
கதிர்காமக் கந்தனை இம்மாலையில் பின்வரும் எண்களுடைய பாக்களில் "வாவா” (4) என்று அழைத்தும் "ஆளையா இது சமயம்அடியேன் தன்னை" (5)என்று வேண்டியும், "வடிவேலா வரந்தந்து காவல் செய்வாய்; சிவசுத நின்பாத மலரைச் சூட்டல் செய்தே அஞ்சலென்பாய்” (6) "கொல்லா விரதமதை நிலை நிறுத்தக் குருபரனே கொடியேனுக் குதவி செய்வாய்” (18) "திருமணியை அணிந்திருந்து சேவை செய்யச் செப்பியவென் நவமணியே” (20) “முனிவர் போலக் காலம் போக்கச் செய்வாய்” (24) "அப்பனெ ஆறுமுகம் வாழ்கச் செய்வாய்” (37) "பண்பாய் வாழ்க ஊக்கமது தந்தென்னைக் காக்க வேண்டும்” (40) *காயமது நீக்கி யென்னைக் கொண்டு போகக்காலனார் வரும்போது கடையேனுக்கு ஆயாசந் தீர்த்தருள வருவாயையா (44) புத்திரரோ டில்லாளு முந்தனுக்கே
eeeeeeeeeZeeee eYeeeZ 00ZeZeZZZZZZZZ

eeZeeeZZeeeZZeTeeTeeZeZeZeeeeeZeZmeTemeZeZZee శ్లో பொற்புடைய அடியார்களானாரிப்போ” (49) "அருள் நோக்கம் வைத்தென்னையாள வேண்டும் சிந்தையது கலங்காது மகிழ்வதற்கே சிவகுருவே திருவாக்குத் தருவாய் போற்றி” (51) என்றும் "பொற்புடைய மாதரிருவோரு முந்தன் புடை சூழ மயிலேறிப் புனிதமாக நற்கருணை தந்தென்னை யாள வேண்டும் நாதனை கதிரமலை நண்பா போற்றி” (32) என்று உரிமையுடன் வேண்டித்துதிக்கிறார்.
என் தந்தையார் தமது முப்பதாவமு வயதிற்கு மேல் தனது தொழிலைச் செய்ய விடாது வாட்டிய, வைத்தியரால் தீர்க்க முடியாத, வல்வினையை வைத்தியநாதனாகிய கதிர்காமக்கந்தனிடம் யாத்திரை கள் சென்று கதிரைமலைப் பதிகத்தையும் கதிர்காம மாலையையும் அவனருளால் ஒதிச் சுக மடைந்தார். அதற்குச் சான்றாக "எந்த வினையுந் தீர்க்கும் மருந்து இந்த மருந்து தான்" என்ற கீர்த்தனத்தைப் பாடிக் கதிர்காம மாலையுடன் சேர்த்திருக்கிறார்.
இவ்விரண்டு பதிகங்களும் அதிக ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் பதிப்பாக வெளி வந்தன. இவற்றின் பிரதிகள் கிடைக்காத படியால் இப்பாடல்கள் மீண்டும் முருக பக்தர்கட்கு ஒதுவதற்குக் கிடைக்க வேண்டும் என்ற விருப்பத்தினாலும், இவற்றைப் படித்த நண்பர் களின் வேண்டுகோளுக்கு இணங்கி இவ் நான்காம் பதிப்பை ஒரு புத்தகமாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
அன்பர்கள் இப்பாடல்களை ஓதிக் கதிர்காமக் கந்தனின் கருணைக்கு ஆட்படுவார்களாக.
வணக்கம் கொழும்பு 22-05-2002 奖
eeeZZZeeesZZeeZeZ 0 TeeTeeeeeemeeeeeeeeeZ
م9pے !
శ్లో

Page 11
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
s foLDulub
கதிரைமல்ப் பதிகம்
பத்தியும் நாளும் பாதம் பணிவோர் தந்தயரைச் சித்தமத கொண்டு தீர்த்தருளி ~ நத்தங் கதிரமலையான் மேற் காதலுடன் நாளுந் ததியுரைக்க வானை தணை.
நூல்
சீர்மேவு கதிர்காம சந்நிதியில் வாழ்கின்ற
செப்பரிய சித்ரவடிவேல் சித்தமது கொண்டெனது சிறுப்பினைகள் தீர்த்திடச் செய்ய வேலேந்தி நீரும் வார்மேவு வள்ளி தெய்வானையைப் பாகத்தில் வாகாயிருக்க வைத்து வண்ணமயின் மீதிலே
வடிவாக வந்திதோ வறியேனை யாட்கொண்டருள் பார்மீ திலுனையலால் வேறொருவர் துணைதனைப்
பாவிநானறியமாட்டேன் பட்சமுடனடியேன் பாவவ்ல்வினைகளைப் பரிவாயகற்றி நீருங்
கார்மேவு மலைகளுங் கங்கையுஞ் சூழ்கின்ற கதிரமலை தன்னில் வாழுங் கந்தனே வந்திதோ
காட்சியதுதந்தெனைக் கடைத்தேற்றியருள்புரிவையே
eZeeeZeZeseeeeZZeZZ 00 eYeeZZeZeeeZeZ
 

yeeeZZZZeZZeeeesemyeeeeeZeeeTeeZeeeZeTse yey
அற்புதஞ் செய்கின்ற ஆறுமுகவேலனே யடியனேன் மீதிலன்பாய் அமரர் தன் இடர்தனை யகற்றியது
போலவே யைய வென்னிடர்களெல்லாம்
பொற்புடன் கரிமீது வந்தே தொலைத்து நற் புனிதனாக்கிட வேண்டியே போற்றினேன்
பாதமலர்புண்ணியாசமயம் புறங்காட்டியகலாமலே சிற்சபையில் மாதர்கள் சிறந்த வாலாத்திகள்
சீராயெடுத்து நிற்கச் சிறியனேன் தீவினைகள்
சீக்கிர மகற்றிடச் சித்ர வடிவேலேந்தியே
கற்பகன் பூசைகள் கருத்தாய் நடத்திடக் கதிரமலைதண்ணில் வாழுங் கந்தனே வந்திதோ
காட்சியது தந்தெனைக் கடைத்தேற்றியருள்புரிவையே.
அரவின் வாய்ப்பட்டதொரு மண்டுகம் போலவே
அலறிக் கலங்களானேன் அப்பனே யுன்றனக்கு அபையமென்றே தினமடிதன்னில் வீழ்ந்தெழுந்தேன்
பரிவாக வடியார்கள் பண்ணோடு கீர்த்தனம் பலபோது
பாடிநிற்கப் பண்பாகவந்து வென்
பாவவல்வினைகளைப் பற்றறச் செய்து முருகா தரியா தரைக்கணஞ் சங்கரன் புதல்வனே
தயவாக வந்திங்ங்னே தமியேனை யாட்கொண்டு தக்கவுன் கிருபையைத் தருவதற்காக வையா
கரிமீதிலேறியே கனகோலம் வந்து பின் கதிரமலை தண்ணில் வாழுங் கந்தனே வந்திதோ
காட்சியதுதந்தெனைக் கடைத்தேற்றியருள்புரிவையே.
畿畿畿畿畿畿緩緩緩緩 07畿畿緩緩瓣緩緩隱隱

Page 12
eZZeZeZeeeeZeZeeeZZZeeZZZTeZeZeZeZZeTeZmZ
எத்தனை கோடியோ கன்மங்க ளேழையான்
இயற்றியே இருந்தபோதும் இருமூன்று முகமுள்ள
ஐயனே யென்மீ திரக்கம் வைத்தெனை யாளுவாய்
பத்தியாயுமை நிதம் பாங்காய்ப் பணிந்திடப் பரிவாக வென்றனக்குப் பண்பாஞ் சிரத்தையைப்
பாவியேனென் மீது பரனே கொடுத்தருள்வாய்
சித்தத்தில் யாதுமோர் சீரற்ற வெண்ணங்கள்
சிறியேனிடத்திலின்றித் தீவினைகளென்பதைச்
சீக்கிர மகற்றிடச் சித்தமது கொண்டு வந்து
கர்த்தனே கற்பூர வாலாத்தி கண்ட பின் கதிரமலை தன்னில் வாழுங் கந்தனே வந்திதோ
சியதுதந்தெனைக் கடை
த்தேற்றியருள்
புரிவையே.
63
நிலையற்ற விவ்வாழ்வில் நிலையென்று எண்ணியே நித்தமுங் கெட்லைந்தேன் நேயமுடனின் பாதம் நித்தமும் போற்றிட நிமலனே கிருபை புரிவாய்
கொலைகளவு பாதகங் கோளுரைகளென் கின்ற
கொடிய வல்வினைகளுக்குங் கொடும் பழிகளென்கின்ற
பில்லி வஞ்சனையான கொடிய சூனியமதற்குந்
துலையாத துட்டப் பிணிக்குமே யாளாந்
துருத்தியை நினைத்தலைந்தேன் துய்யனே யுன்பதந்
தந்தே யிவ்வினைகளைத் துரத்தியேயெனையாளுவாய் கலைகளுக்கா தியாய் எங்கு நிறைகின்ற வென்கர்த்தனே
கதிரமலை தன்னில் வாழுங் கந்தனே வந்திதோ
ZZZeZesOeeZeeyeeeZ 0 TeeZeeZeeeeZeZee

ZZeeeeeeeeeeeeeeeeeeeeeeysesTyeeeeOeyeeeeeeeseyye
இத்தரையி லுனையலா லென்மனதி லெண்ணங்கள்
ஈடேற்ற வொருவரில்லை என்றுமே யுன்பாத மெப்போதும் எண்ணியே ஏற்றிப் பணிந்து நின்றேன்
சித்ரமயின் மீதினிற் றெய்வானை வள்ளியைச் சிறப்பாயிருத்தி வைத்துத் தேவாதி தேவனே
திவ்ய வேலேந்தியே திருவாகி வந்து வென்முன் அத்தனே யமரருக் கரசனே யடியனுக்
கனுதினமு மருள் புரிகுவாய் ஐயனே மெய்யனே யனுதினமு முன்றன்னை யடிபணிந் தேத்தி நின்றேன்
கர்த்தனே கற்பூர வாலாத்தி கண்டு பின் கதிரமலை தன்னில் வாழுங் கந்தனே வந்திதோ
காட்சியதுதந்தெனைக் கடைத்தேற்றியருள்புரிவையே.
நல்லாக வுன்றன்னை நாடொறும் போற்றினேன்
நாதனே கிருபைபுரிவாய் நாரணன் மருகனே
ஞானகுருவாய் வந்த நாதனே யடியானுமிவ் வில்லறந் தன்னிலே யின்பமுடனே நித
மிட்டுமே வாழ்வதற்கு மீசனே நேசனே யெங்கு
நிறைகின்ற வென்னின்பமே யருள் புரிகுவாய் சொல்லருந் துறவியாய்த் துன்பமதகற்றியே
துணிவாக வாழ்வதற்குத் தூயனே நேயனே
துங்க மயின் மீதேறு சுவாமியே கிருபை புரிவாய்
கல்லாலில் வாழ்கின்ற கங்காளர் தந்திடு கடம்பனே கதிரமலை தன்னில் வாழுங் கந்தனே வந்திதோ
காட்சியதுதந்தெனைக் கடைத்தேற்றியருள்புரிவையே. ශුෂ්ත්‍රීෂුණූෂුණූත්‍රී 09 ශ්‍රෂුණීඝ්‍රත්‍රී
క్రిక్టో

Page 13
eTeZeeeeeeeeeTZeeeeeZZemZeeeeeZeZZeeZ
காணிக்கை கட்டியே கந்தனே யுன் பதங்
காணவே யென்று யானுங் காதலாயுன்னண்டை நாடியே வந்தனன் கருணாகரக் கடவுளே
மாணிக்கப் பிள்ளையைப் பாகத்திலே நிதம் வடிவாயிருத்தி வைத்து மங்கை தெய்வானையை
மற்றிடப் பாகத்தில் மகிழ்வாயிருக் வைத்து நாணியே நின்றதோர் வள்ளி நாயகியையும்
நாதனே வலத்தில் வைத்து நம்பனே யெங்கு நிறைகின்ற வெந் நாதனே நாடிவந்தருள் புரிகுவாய் காணிக்கை யேற்றெனது காதலைத் தீர்த்து நீர்
கதிர
D6D6)
தன்னில்
வாழுந்
கந்த
னே
வந்திதோ
காட்சியதுதந்தெனைக் கடைத்தேற்றியருள்புரிவையே
சங்கரன் புதல்வனே சண்முகக் கடவுளே
தமியனேன் பாவவினையைத் தாமதஞ் செய்யாது தயவாக வந்திதோ தாக்கித் தொலைத்தருள்வாய்
எங்கும் புகழப் பரவயாவரும் போற்றி செய் வித்தலந் தன்னில் வாழும் ஏகனே யோகனே
யீராறு புயமுடைய வீசுர விரங்கியருள்வாய் தங்கமுடி நாளுமே சல்லாபமாய் நினது
சந்நிதி தனிற்றுலங்குந் தன்மையைப் பேலவே தமியேன் முகத்தையுந் தகவாய்த் துலங்கவருள் செய்
கங்கைதன் மைந்தனே கலிகால கர்த்தனே
கதிர
D6D6)
வாழுங்
கந்த
னே
வந்திதோ
காட்சியது தந்தெனைக் கடைத்தேற்றியருள்புரிவையே.
క్టోస్ట్రిక్టశక్తిళ్లబ్తో 10 శక్తిళ్లక్ష్శస్త్రిశస్త్రిక్టోజ్జేశీ

క్లబ్తో
தீராத வல்வினைகள் தீர்க்கின்ற தீரனே
சித்தம திரங்கிவந்து சிறியனேன் றுயர்தனைத் தேவாதி தேவனே சீக்கிர மகற்றி யருள்வாய்
வாரா திருக்கிலோ மைந்தனுக் கொருவர் துணை வையமதி லில்லை ஐயா வானவர்கள் துயர்தனைத் தீர்த்திட்ட நாதனே வாழ்த்தினே னுன்பதத்தை ஆராலுங் காணெணாவையனே யுன் பாதமடியன்
யான் காணலாமோ அப்பனே யொப்பிலா வாறுமுகமுள்ள வென்னையனே யருள் புரிகுவாய்
காரானை மீதேறி வந்தநற் கோலமது காட்டியே கதிரமலை தன்னில் வாழுங் கந்தனே வந்திதோ
காட்சியது தந்தெனைக் கடைத்தேற்றியருள்புரிவையே.
அத்தனே யாறுமுகமுள்ள வென்னையனே
அடியன் யானுன்றனருளால் அப்பனே யுன்மீது ஆனந்தமாகவே யடிபணிந்தேத்தி யிப்போ
பத்திசெய் பதிகமாய்ப் பாவியான் பாடினேன் பரனே யெனக் கருள் செய்வாய் பார்மீதிலுனையலால் வேறொருவரென்றனைப் பரிந்தாள வருவதில்லை சத்தியம் வந்தென்னை யாளா திருக்கிலோ
சண்முக சகாயமில்லை தாய்தந்தையில்லாத பாவிக்கு வந்திதோ தற்பரா கிருபை புரிவாய் கர்த்தனே கற்பூர வாலாத்தி கண்டு பின் கதிரமலை தன்னில் வாழுங் கந்தனே வந்திதோ
காட்சியது தந்தெனைக் கடைத்தேற்றியருள்புரிவையே
OeyeeeTeeeeeeeeZS 00 TeYeYeeeeeeeZeyeee

Page 14
ZeeeeeeeeZZeZeeeeeYeeeeZZZZeZeeZZZZ
களபதி துணை
O கதிர்காம மால்
வெண்பா
சீராருந்தெண்கதிரைச் செல்வவேள் தன்மீது பாரோர்புகழ்மாலைபாடுதற்கு ~ ஏராரும் ஐங்கரனேயென்று அனைவோரும்போற்றுமெங்கள் கங்கைபெற்றோன் செஞ்சரனேகாப்பு
மாணிக்கப்பிள்ளையார் துதி!
தென்கதிரை வாழ்கின்ற செல்வமாணிக்கம்
செறிந்திடும் பிள்ளையாரே,
சிறியன்யான் சொல்கின்ற சிற்றறிவு மிக்கவிச்
செந்தமிட்கே யுகந்து
அன்புடன் வந்தெந்தனரிய வினைதனைவாட்டி
அகமகிழ்ந்திடச் செய்குவாய்,
அங்குசப்பாசனே அருமறைக் கெட்டாத
அரியவல்லபை நேசனே
துன்பங்கள் நாளுந்தொடர்ந்துமே யெந்தனைத்
தொல்லை செய்யாமலையா, துங்கமார் கரிமுகத்துாயனே யுன்னுடைய
துணை யெனக்குதவவேண்டும்
மன்பதை தழைக்க வம்பிகை பின்னர்பெற்றே
மகிழ்ந் திட்ட மாணிக்கமே, மறைமுனிவர் முதலான தேவர்தொழு தேத்திடும்
வாரணா வந்தருள்வையே.
eeeeeZeyeseeeeeeeeee 00 seeZZeeeeZeZ

eZeTeZeTeZZeeeTZeZeeZZeZZZZeieeeemeeZeZ
திருமருவு கதிரைமலைத் தேவே உன்மேற் சிறப்பாக மாலையது செப்புதற்குக் கரிமுகவன் பதந்தனையே போற்றி செய்தே கடையேன் சொல் கவிதைதனை யன் பாய்க்கொண்டு பருவமிது ஏழைபடுந் துயரைத்தீர்க்கப் பராபரனே கருணையுடன் வருவாயையா
அருமறைகள் துதிக்கின்ற அமலா போற்றி. (1)
கும்பமுனிக் குபதேச முரைத்தநாதா குருபரனே அடியார்கள் குறையைத்தீர்ப்பாய் நம்பிவந்தே னுன்பாதம் நாடியையா நாரணனார் மருமகனே நன்மைசெய்வாய் வம்பனேயானாலும் வறியேனுக்கு வல்வினையைத் தீர்த்து வரந்தருவதற்கு அம்புவியில் உன்னையல்லால் ஒருவரில்லை
அரகரா கதிரமலை ஐயா போற்றி. (2)
வேண்டிவந்தே னுன்பாதம் விமலா யான்செய் வினை தீர்த்து அடியேனை யாள வேண்டும் தாண்டவஞ் செய்தற்பரனே தமியேன்மீது தயவுவைத்து வேதனையைத் தவிர்த்து யானும் பூண்டதொரு தொழில்தனைப் புனிதமாகப் புண்ணியனே நடத்த வரந்தருவா யையா ஆண்டவனே யுனைப்பணிந்தேன் கதிரைவாசா அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (3)
eZeZZeeeZZZZZS00 TeeZeeeTeeeeZZZZe

Page 15
ZeZZZeZZZeeZeeeseeTeeeeeZZZZeZZZeTZ
பரஞ்சுடராய் வந்தகுருபரனே வாவா பார்வதியாள் பெற்றெடுத்த பாலா வாவா பெருஞ்சுரர் தந்துயரதீர்த்த பேறே வாவா பேசரிய பழம் பொருளே பிரியமாய் வா வா விரிஞ்சன் முதலானவர்க்கும் வேந்தே வாவா வேலவனே குமரகுருபரனே வாவா அருஞ்சிறைகள் மீட்டெடுத்த அத்தா வாவா அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (4)
ஏழையான் படுந்துயரம் பார்த்தேயின்னும் எவர்க்குவந்த விருந்தெனவே இருக்கலாமோ வேளைதனில் வந்தெனது வினையைத்தீர்த்து வேண்டும் வரந்தந்தென்னைக் காக்கவேண்டும் நாளுமுந்தன் பாதமலர் போற்றிசெய்து நாவாலும் மனந்தாலும் தியானஞ் செய்ய ஆளையா இதுசமயம் அடியேன் தன்னை அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (5)
தஞ்சமுந்தன் சரணமல்லாற் றிமியேனுக்குத் தயாபரனே வேறொருவர் துணையுமில்லை வஞ்சனை செய்தெனைக் கெடுக்குந் துயரைவாட்டி வடிவேலா வரந்தந்து காவல் செய்வாப் செஞ்சதங்கை கலகலென நிர்த்தஞ்செய்யுஞ் சிவசுத நின்பதமலரைச் சூட்டல் செய்தே அஞ்சலென்பாய் வந்தடைந்தேன் உந்தன்பாதம் அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (6)
eeeeeeeeeeseeZeeZ 00ZZZZeeeeeeeZeZeT

eTeeeYZeieeTZeeeeeTeZeeeTeeeeeeeeeeeeeeTeZZeeeeZ
ஏனையா என்மீது லிந்தவாது ஏற்காதோ உந்தனுக்கென் வாழ்வுதானும் நானையா அவனிதனில் கர்வங்கொண்டு நாதனே உனைமதியா திருந்தேனோசொல் வானவர்கள் மதியாது யாகஞ்சென்ற மமதை தனையடக்கிவைத்த வரதாபோற்றி ஆனைதனிற் பவனிவரும் அமலாபோற்றி அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (7)
வாடுகின்ற பயிர்குதவுங் கொண்மூப்போல வடிவேலா இவ்வேளை வந்து காப்பாய் காடதனில் வழிதப்பி யலைவோருக்குக் கருணையுடன் வழிகாட்ட வேடங்கொண்டாயப் காடதனி லெனைப்பார்த்து நகையாவண்ணம் நாதா நீர்காத்து ரெட்சித்தாளவேண்டும் ஆடுகின்ற மெய்ப்பொருளே குமரவேளே அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (8)
கற்பகனார் பூசைகண்டு கருணைசெய்யும் கர்த்தனே கடையேன்றன் கலக்கந்திர்க்கப் பொற்புடைய அடியார்கள் போற்றிசெய்ய புனிதனே கரிமீது வரவேவேண்டும் சிற்சபையில் மாதர்களாலாத்தியேந்தச் சிவகுருவே உன்பாதங்காட்டிப் பின்னர் அற்புதமாய்வந்தென்னை யாளவேண்டும் அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (9)
@@@@@@@@@@ 15 ක්‍රමGGGGGGGG

Page 16
eeZeeeeeeZZZeZZeZZZZZeeeeeZeeZeeeTT
சமர்புரிந்தேய வுணர்தமைச்சார்ந்த வேலால் தயாபரனே அடியேனுக் கிடரேசெய்யும் பவவினையைச் சங்கரித்தே யிந்தவேளை பார்தனிலே யுன்புதுமை நாட்டவேண்டும் அவலமதாய்ப் போகாமற் கற்றதெல்லாம் அணி அணியாய்த் துலக்கமுற வருளல்வேண்டும் அமரர்சிறை மீட்டெடுத்த அரசேவாவா அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (10)
திணைப்புனத்திலிருந்த வள்ளித்தாயார் தன்னைத் தேடியேசென்றதுபோற் சிறியேற்குற்ற மனத்துயரை மாற்றுதற்கு வருவாயையா வடிவேலா வுனையல்லாற் கதியொன்றில்லை சினத்தென்னைத் தேசத்தார் சிரிக்காவண்ணம் சிற்பரனே யிவ்வேளை வந்துகாப்பாய் அனைத்துயிர்க்கு மயிரான அப்பா வாவா அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (11)
பித்தனென்று உலகத்தார் பேசாவண்ணம் பெருமானே ஏழைதனைப் பேணிக்காப்பாய் நித்தமுனைப்போற்றாது இருந்தேனோயான் நிர்மலனே கொடுவினையை யகற்றியாள்வாய் சுத்தபரிபூரணனே துரையே ஐயா துயரதனை யகற்றி யெனக் கருளைத் தாதா அத்தனே கதிரமலைக் குருவே வாவா அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (12)
畿畿緩緩緩緩緩緩緩緩 16畿畿畿緩緩畿畿畿畿畿

ZZZZZZZeeeeeeZZeZZeemZZeTeZemeeeTemeTeeeeeseeeekL
மண்டைதனிற் குத்திமிக மயக்கஞ்செய்து மதிகெடுத்துத் தொழில்விடுக்க வாதைசெய்யுஞ் சண்டனையே சங்கரிக்கக் கிருபைகூர்ந்து சங்கரனார் புத்திரனே தயவாய் வாவா தண்டமிழோர் தொழுதேத்துங் குரவா உந்தன் தஞ்சமல்லால் எந்தனுக்குச்சார் பொன்றில்லை அண்டர்களும் முனிவர்களும் பணிந்து போற்றும் அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (13)
மாலவனார் மருமகனே ஏழையானும் மயங்கியே அலைவுற்றுத் திரியாவண்ணம் வேலவனே யிவ்வேளை வந்துகாத்து வேதனையைத் தீர்த்து வரந்தருவாயையா காலனை மார்க்கண்டனுக்காய்க் காய்ந்தவந்தக் காரணம்போ லடியேனைக் காக்க வேண்டும் ஆலமுண்டபரன் சுதனே ஐயாவாவா அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (14
நாட்டமுற்றே வந்தடைந்தே னுந்தன்பாதம் நாதனே அடியேனை யாளவேண்டும் பாட்டறியேன் பயனறியேன் பண்புமில்லேன் பன்னிருகண்ணுள்ள வுன்மேற்பாடுதற்கு கேட்டதெல்லாம் ஈகின்ற வள்ளலென்றே கேடன்யான் பலமுறையுங் கேட்டுவந்தேன் ஆட்டதனைச் செய்யாமல் அருளேசெய்வாய்
அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (15)
eZZZZeeeZZeeZ S00 STeeZmeeeeeeeeeeeZysee

Page 17
畿緩緩緩隱隱綫緩緩緩畿畿翁隱隱隱隱隱隱隱翁隱隱隱
ஆறுமுகமுள்ள எந்தன் ஐயாஉம்மை அனுதினமும் போற்றிசெய்து அபயமென்றேன் மாறுமுகம் என்மீது காட்டலாமோ மனமதுதான் உருகாதகல்லோ சொல்வாய் பார்வதி பாலகனே பாவிதன்னைப் பார்த்திரங்கி அருள்நோக்கம் பாலிப்பாயே ஆறணியுஞ் செஞ்சடையோ ளருளும் பாலா அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (16)
தீராத கன்மங்கள் தீர்ப்பதற்குச் செகந்தனிலே உந்தனையே தீரனென்றே பூராயமாய் மிகவே கலைகளெல்லாம் போற்றுவதைப் பொய்யென்று சொல்வதற்கோ பாராம லேழைமுக மிருக்கலாமோ பன்னிருகண்ணுள்ள எங்கள் பஞ்சொதி ஆராலு மறியவொண்ணா அரசேவாவா அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (17)
கொல்லாதவிரதமதை நிலைநிறுத்தக் குருபரனே கொடியேனுக் குதவிசெய்வாய் கல்லாதமுடனே யானாலும் யான் கடைத்தேற வழியதனைக் காட்டவேண்டும் பொல்லாத வினையதனில் உழன்றுழன்று பொய்யானேன் அலைவுற்றுத் திரியாவண்ணம் அல்லலறுத் தடியேனுக் கருளைத்தாதா அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (18)
畿畿彎彎彎隱隱隱隱隱 18畿畿畿畿緩緩緩緩緩緩獄

TeeeeeZeeyeeeeyeeeseeeeZeeMeeeeeeeeeeZeeeeeeY
நானென்ற அகங்காரந் தன்னை நீக்கி நாதாந்தப் பேரொளியைப் போற்றிசெய்ய வானென்ற வடிவேலும் மயிலுந்தோன்ற வள்ளிதெய்வயானை யிருமருங்கிற் றோன்ற தானந்தெனா தெந்தனானா வென்று தரணியிலடி யார்கள் வினையைத்தீர்க்க ஆனந்தநடம்புரிந்து வருவதென்றோ அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (19)
திருமணியை அணிந்திருந்து சேவைசெய்யச் செப்பியவென் நவமணியே சிறியேநிந்த அருமனியைப் பிரியாதே அன்பனாகி அனுதினமும் உன்பாதம் அர்ச்சித்தேத்தத் தருமணியே சண்முகமே தமியேன் நாளுந் தவறுண்டு போகாமல் தற்காத் தாள்வாய் அருமைசெறி கதிரமலைக்குருவே போற்றி அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (20)
மாய்கையெனும் வலைதனிலே சிக்கி நாளும் மயக்குண்டு துயரதனில் வாடியிந்தத் தோகையர்கள் பார்வையிலே சுழலும் பொல்லாத் துட்டனென்றே யுலகத்தார் சொல்லாவண்ணம் சேயாகச் சரவணப்பூந் தொட்டிதனில் திருநடனம் புரிந்த எந்தன் தேவே காப்பாய் ஆயரிடம் வளர்ந்தவன்றன் மருகா வாவா
அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (21)
క్లబ్తో 19 శ్లోజ్జోళ్లబ్తోడ్డళ్లక్ష్య

Page 18
eeZeeeeSeeeZeeeeZeeeeeseTeeeZZZZZeeZeTeZ
எங்குமயமாய் விளங்கும் பவனிமீண்டி ஏழையேன் உன்பாதம் போற்றிசெய்யத் தக்கமுடி தகதகென ஒளிகொடுக்குஞ் சந்நிதியில் தாண்டவஞ்செய் தற்பரா வா திங்களனி செஞ்சடையே னருளும்பாலா சிறியேன்றன் கவலையது தீர்த்தேயாள அங்கையினில் வேலேந்தி ஐயாவாவா அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (22)
காடுகளும் மலைகளுமே தாண்டி யுந்தன் கங்கைகளில் நீராடிக் கடையேனையா பாடுபட்டே நின்பாதங் காணுதற்குப் பராபரனே பணிந்தேத்திப் பரவிவந்தேன் நாடிவந்த அடியார்க்கே யருளைச்செய்யும் நாதனே கொடியேன்றன் வினையைத் தீர்ப்பாய் ஆடல்புரி குமரகுருபரனே ஐயா அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (23)
மனத்தகத்துள முக்கறுத்தே யுந்தன்பாதம் மனமதனில் தியானித்து ஏவல்செய்து மனப்பகைசெய் புலனடக்கி மாண்டபொன்னும் மருவுமுடல் சேதனமு நின்னவென்றே வனத்தகத்தே தவம்புரியும் முனிவர்போல மெளன நிலைதனி லிருந்தே காலம்போக்க அனைத்துயிர்க்கு முயிரான ஐயா செய்வாய் அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (24)
eeeeZeeeeZeeZeeeZ 00 ZZZeeeeeZZZZZ

eeeeeeZZZsZZeeeZeeeZeeZZZeZZeseeeZsZeeee
வடிவேலா குமரகுருபரனே வாவா வல்வினையைத் தீர்த்து வரந்தருவாயையா கொடியேனை யாட்கொள்ளக் குருவே வாவா குவலயத்தி லடியேனுக் கருளைத் தாதா மிடியாலே வருந்தாது மேன்மை தாதா வேலவனே கதிரமலைவேந்தே வாவா அடியார்கள் துயர்தீர்க்கும் ஐயா வாவா அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (25)
காலனைப்போற் கபாலத்திற் குத்தி எந்தன் கருத்ததனைக் கொடுக்காமற் கதிரவேலே பாலனையே மனமிரங்கிப் பாதுகாக்கப் பராபரனே பட்சமுடன் பரிந்து வாவா காலமது கஷடமே யானாலுந்தான் கடையேனென் றடைந்தவெற்குக் கருணைசெய்வாய் ஆலமதைக் கண்டத்திற் றரிந்தோன் பாலா அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (26)
பாடுதற்குப் பொருளறியேன் பாவியானும் பயனறியா மூடனே யானாலுந்தான் நாடதனிற் கற்றவர்கள் மூலமாக நற்றிருத்தஞ் செய்வதற்கே நாடி நித்தந் தேடியுந்தன் திருநாமம் போற்றி செய்தேன் சிறியேன் சொல்பிழை யனைத்துந் திருத்தியாள்வாய் ஆடுதற்குக் காலெடுத்த அரனார் மைந்தா அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (27)
@@@@@@@@@@ 21 ඉක්‍රමGGGGෂෂෂ

Page 19
eeeTeeeZZeeZZZeeeeeZZeZZeTeeeeZZeeZZeZZeZZ
எத்தனையோ பாவங்கள் செய்தாலுந்தான் ஈராறுகையுடைய இறைவா என்மேல் சித்தமதுவைத் தெனது பாவந்தீர்த்துத் தேசிகனே வேதனையைத் தீர்த்து நித்தம் புத்தியுடன் தொழில்தன்னை நடத்தப்பண்ணி பொலிவுற்று வாழ்வதற்கே புனிதமான அத்தனே அருளதனைத் தருவாயையா அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (28)
இன்னமுந்தான் மனங்கசியா திருப்பதென்னோ இருப்பதுவோ உன்நெஞ்சு எளியேன்மீதே கன்னல்செறி கதிரமலைக் குருவே யுந்தன் கைவேலுக் காகிலுமுன் கருணைசெய்வாய் என்னை வருத்தும் வினையே இரண்டாய் வெட்டி இக்கணமே என்முன்னே வருவாயென்றே அன்னநடைச் சுந்தரிமார் பங்கில்வாழும்
அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (29)
வேலவனே தோகைமயின்மீ திலேறி வீரனோடு தம்பியர்கள் புடையேசூழப் பாலகனே பரங்கிரியில்வாழும் மெந்தன் பராபரனே பாவியேன் றன்னைவாட்டுங் காலனையே கடிந்துகொல்லக் கருணையோடு
கர்த்தனே கதிரமலைக்கடவுளே வா ஆலதனில் வீற்றிருந்து யோகஞ்செய்த அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (30)
eeeeeeyeOeeeOeeeeeeeees 0 eeeeeeeeeeOeeeeeeOeeeZ

eTeeTeeeeZeZZZZZeZZeZeTeeZZeeeeeeeZZZeZZZ
பாவியான் சந்நிதியில் நின்று நாளும் பரிதவித்துப் புலம்புவதைக்கேட்டுஉந்தன் ஒவியம்போல் மாதர்களி லொருவரேனும் உகந்துனக்குச் சொல்லலின்றோ உசிதமாகச் சீவனதி லிரக்கமது கொள்ளா விட்டால் சிறியேனைக் கைதுக்கி விடுவார் உண்டோ ஆவியது பாதையாம லருளைத்தாதா அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (31)
கற்பூர ஆலாத்தி ஏந்தியானுங் கனகசபைதனில் நின்று போற்றிசெய்தேன் பொற்புடைய மாத ரிருவோரு முந்தன் புடைசூல மயிலேறிப் புனிதமாக நற்கருணை தந்தென்னை யாளவேண்டும் நாதனே கதிரமலை நண்பாபோற்றி அற்புதமாய் வேலேந்தும் அரசே போற்றி அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (32)
வேல்முருகா குமரகுருபரனே வாவா வேண்டிநிதம் உன்பாதம் போற்றிசெய்தேன் பாலகனே பரமகுருசுவாமி வாவா பாவி யெந்தன் வினை தீர்க்கப்பரிவாய் வாவா மால்மருகா குறவள்ளிமணாளா வாவா மனதிரங்கி ஏழைமுகம் பார்க்க வாவா ஆலமுண்டோன்றன் சுதனே ஐயா வாவா
அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (33)
eZZeYYZZYeTeeTeee 0 eeeeZYZeeeeeeYee

Page 20
emTZeeeeeeeeeZZZeeeeeZeeeeeeZeeeeeZeZZZeZZ
சந்ததமும் உன்பாத் போற்றி செய்தேன் தமியேனு கிந்த வினைதன்னை நீக்கிச் சுந்தரமா யென்னாளும் தொழில்கள் செய்யச் சுவாமியெனக் கருள் தந்து துணையாய் வாவா கந்தநகர் வந்திருந்து நடனஞ்செய்யுங் கர்த்தனே கதிரமலைக்கடவுளே வாவா அந்தரமாய் வந்தடியார்க்கருளே செய்வாய் அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (34)
காணிக்கை பையதனைக்காட்டி யானுங் கனகசபைதனைக் கண்டென் காதல்தீர மாணிக்க கங்கைதனில் தீர்த்தமாடி வடிவேலா சந்நிதியை வலமாய்வந்து ஆணிபோல் திரேகமதை யழுத்தாவண்ணம் அங்கமதைப் பிரட்டுதற்கும் அருள்நீ செய்வாய் ஆணிப்பொன் முடியிலங்க நிர்த்தஞ்செய்யும் அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (35)
கச்சணியங் குறவள்ளிமாது மீது காதல்கொண்டு கதிரைநகர் தன்னை நோக்கிப் பச்சைமயின் மீதேறிப் பறந்து வந்து
பாவையரை மணஞ்செய்த பரமநாதா
இச்சையுடன் அடியேன்யான் உந்தன்பாதம் ஏத்தியேபோற்றி அடிபணிந்து வந்தேன் அச்சமதைத் தீர்த்தென்னை யாளவேண்டும்
அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (36)
TZZeeeeeeeZZeeeeeT0 TeZeeeeeeeeZOeZ

eZeTeZeeeTeeTeTeeeeZeeZeeeeeYZZeeYemseeeeeeTeeeeeeeZ
துப்பாமல் உதையாது உந்தன்பாதம் தூய்மையாய் வழிபடவே கருணைசெய்வாய் எப்போதும் சாட்சரத்தைப் போற்றியானும் ஏவல்செய்து கடைத்தேற இரங்கி யாள்வாய் ஒப்பரிய கரிமீ துல்லாசமாக உகந்தேதான் கோலஞ்செய் உம்பர்வாழ்வே அப்பனே ஆறுமுகம் வாழச் செய்வாய் அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (37)
தேசமெங்கும் புகழ் பெறவே நடிக்குந் தேவே சிறியேன்யான் உந்தனது கருணைநோக்கி ஒசைகொண்ட மாலைதனை உந்தன்மீது ஒலமிட்டுச் சொல்வதனை உகந்துகேட்டே பாசமதின் பெருவலியைப் பாழாதாக்கப் பார்த்திரங்கி யருள்செய்வாய் பரைதன்பாலா ஆசைகொண்டு வருந்தியுன்னைக் காணவந்தேன் அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (38)
பத்தர் மனத்திருந்து திருநடனஞ்செய்யும் பரமகுரு நாயகனே பணிந்தேன் வாவா எத்திசையும் உன்பாதம் போற்றி யேத்தும் ஏழை அடியேற்காக விரங்கி வாவா முத்திதரும் ஞானகுரு மூர்த்தி வாவா முதலீறு மில்லாத முருகா வாவா அத்தனே ஆறுமுகசுவாமி வாவா அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (39)
కళ్లజోళ్లక్షస్త్రీక్షకర్ణశక్తి 25 క్లబ్తో
శస్త్రి

Page 21
ZeTeeeeeeMe eMeeeeZeZeeeZZeeeZZe eTeeZeeeZeeeeZZeZ
ஆக்கையது தளர்வதற்கு முன்னே எந்தன் ஐம்புலன்கள் ஒடுங்குவதற்கும் முன்னே உம்மைப் பார்க்கணும் யான் மனங்குளிரப் பார்த்தே எந்தன் பாவவினைதனைத் தீர்த்தே பண்பாய்வாழ ஊக்கமது தந்தென்னைக் காக்க வேண்டும் உமைமகனே சண்முகனே உக்ரவேலே ஆர்க்குமே அறியவொண்ணா ஐயாவாவா
அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (40)
தேவர்கள் தஞ்சிறைமீட்ட தேவே வாவா சிவசுதா செந்திவளர்சேயே வாவா பாவலர்தம் மனத்திருக்கும் பரனே வாவா பராமுகமாயிருக்காமற் பாவியென்னை மேவியே எந்நாளும் வாதைசெய்யும் வினையதனைத் தீர்ப்பதற்கு விரைந்து வாவா ஆவலது தீர்த்தெனக் குன்னருளைத் தாதா அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (41)
மந்திரஞ்சேர் மெய்ப்பொருளே ஞானமூர்த்தி மனோன்மணியா னின்றெடுத்த மணியே வாவா சுந்தரற்குத் தூதாகநடந்தோன் சேயே சுப்ரமண்யசுவாமி நீ துணையாய் வாவா இந்திரன்றன் னரும்பகையைத் தீர்த்தாப்போல் என்பாவப்பகை யகற்று மிரக்கங் கொண்டே அந்திவண்ணன் றனக்குகந்த அரசே வாவா அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (42)
eeeeeeeeZZeeZZZZ 00 eeeZeeeZZeZZZZeZ

ZeeeZeeeTeeZeeeeeeZeTeeeZeyeeeeMeeyeeeZeMeeeeemsesSe
எப்போது முன்னாமம் போற்றிசெய்தே எனைவருத்துங் கொடுவினையா லிரங்கிநின்றே தப்பாருஞ் சுடர்வேலோய் சோதிநின்றன் துணையடியைப் பெரும்பணையாக் கொள்ளல் வேண்டி முப்போதும் உன்பாதம் முன்னிவந்தேன் முருகனே கதிரமலைமூர்த்தியே வா அப்பர்முத லடியார்கள் போற்றும் நாதா அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (43)
காயாம்பூ வண்ணனுடன் கருணையாகக் கதிரமலை வாழ்கின்ற கர்த்தாஉம்மை நேயமாய்ப் போற்றிசெய்து கூவும்போது நீலமயின் மீதேறிக் காட்சி தந்தே காயமது நீக்கியென்னைக் கொண்டுபோகக் காலனார் வரும்போது கடையேனுக்கு ஆயாசத் தீர்த்தருள வருவாயையா அரகரா கதிரமலை ஐயாபோற்றி. · (44)
புள்ளிமயிலேறி விளையாடுஞ் சோதி போற்று மடியார்தன்னைக் காக்குஞ் சோதி வள்ளி தெய்வானைக்கு வாய்த்த சோதி வடிவேலைக் கையிலொடுத்தாடுஞ் சோதி பிள்ளையாய் உமையவள் பெற்றெடுத்த சோதி பிரணவத்தைப் பிதாவுக்கே உரைத்தசோதி அள்ளியேஅசுரர் குலம் அதஞ்செய் சோதி அடியேனைக்காத்து ரச்சித்தாளுஞ் சோதி (45)
శళ్లబ్తో 27 శ్లోక్స్టిక్స్టిక్స్టిళ్ల
-

Page 22
yeKeeSeeeeeZeTeeZyTeeZeTeeZZeeeZZeseeMeemeeeeTeeSeeeeeZZe
உன்கருணை தந்தென்னை யாளவேனும் ஓம் நமசிவாயமென வரவேவேணும் எங்குமுன்றன் றிருநாமம் போற்றவேணும் ஏழை யடியேன் றன்னைக் காக்கவேனும் பங்கிலிருமாதருடன் தோன்றவேணும் பச்சைமயிலுர்தல் நிதங்காணவேணும் அங்கையினில் வேலேந்தி ஐயாவாவா அரகரா கதிரமலை ஐயாபோற்றி.
சயந்தனது சொப்பனத்தில் சென்றே ஐயா சந்தோஷவாக்களித்த சண்முகா நான் பயந்து நிதம்வாடியே அலையா வண்ணம் பராபரனே பாவியென்முன் பரிந்து வந்து நயந்ததொரு திருவாக்குத் தந்தே சாமி
நாள்தோறும் நற்கருணை நாட்ட வேண்டும் அயன்றனை முன்சிறைவைத்த ஐயா வாவா
அரகரா கதிரமலை ஐயாபோற்றி.
முத்துலிங்கர் போற்றுகின்ற முதல்வா வாவா
முக்கணனார் பெற்றெடுத்த முருகா வாவா சத்தியிரு மருங்குள சண்முகனே வாவா
சம்மார வேலேந்துங் கைபோய் வாவா
எத்திசையும் போற்றிசெய்யும் இறைவா வாவா ஈஸ்பரியாள் அணைத்தெடுத்த இளைபோய் வாவா
அத்தனே கதிரமலைக் குருவே வாவா அரகரா கதிரமலை ஐயாபோற்றி.
కథథ్యక్టద్దోక్లబ్తోక్టర్లక్ష్య 28 క్లబ్తోక్టర్లక్ష్యస్దాక్షస్త్రీక్ష
(46)
(47)
(48)

畿徽彎彎彎彎彎隱隱隱彎彎彎彎隱隱隱隱隱彎隱隱隱彎
சத்துருக்கள்தனை யழித்தே வாவென்றிப்போ சம்மாரவேலதனுக் கருள்நீ செய்வாய் எத்தனையோ வருஷமதாய் வருந்துகின்ற ஏழையான் கடைத்தேற இரக்கம் வைப்பாய் புத்திரரோ டில்லாளு முந்தனுக்கே பொற்புடைய அடியார்களான ரிப்போ அத்தனே யருள்நோக்கம் வைத்தேயாள்வாய்
அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (49)
பஞ்சமாபாதங்கள் புரியாவண்ணம் பராபரனே அடியேனைக் காக்கவேனும் வஞ்சனை சூனியம் பில்லி ஏவலென்னும் மாய விளையாட்டதனில் மயங்காவண்ணங் கஞ்சமலர்ப் பாதமது தந்து நாளுங் கருணை செய்வாய் கடவுளே கடாட்சம் வைத்து அஞ்சலென்றே இவ்வேளை என்னையாள்வாய் அரகரா கதிரமலை ஐயாபோற்றி. (50)
ஐம்பத்தோரட்சரத்தில் ஆடும்நாதா அடியேன்யான் உந்தனது அருளாலையா ஐம்பத்தோர் கவியதனை யறைந்தேனிப்போ அருள்நோக்கம் வைத்தென்னை யாளவேண்டும் சிந்தையது கலங்காது மகிழ்வதற்கே சிவகுருவே திருவாக்குத் தருவாய் போற்றி அந்தமுடனாதியில்லா அருவேபோற்றி அரகரா கதிரமலை ஐயாபோற்றி. . (51)
ZeeeseeeeeeeseZZ0 Teeeeeeeeeeeeeeeeeee

Page 23
eZeZZeeTeeTeeeeeeZZZeeeZZeeTeZeeeTeeZZeYZZ
1
இராகம்: மோகனம் தாளம்: ரூபகம்
எந்தவினையுந் தீர்க்கும்மருந்து இந்தமருந்து தான்
எந்தவினையும் தீர்க்கும்மருந்து இலங்கைதனிற் சிறந்தமருந்து கந்தமலையிலெழுந்தமருந்து கதிரவேல் என்று கூவும் மருந்து
. அந்தமருந்தன்றி வேறுமருந்துகள்
. வள்ளி தெய்வானைக்கு வாய்த்த மருந்து
3.
4.
eeeyeeeeeZZZeZ00 seeeeeeeeeeeeeeeeeye
கீர்த்தனம்
Ly65606f
அனுபல்லவி
(எந்த)
சரணங்கள்
அரியவினையைகற்றிடாதென்றுயான் சிந்தையி லிந்த மருந்தை நம்பியே
திட்டமதாகவே யொப்பித்துவிட்டனன் (எந்த)
வன்னவடி வேலேந்தும் மருந்து புள்ளி மயிலினி லாடும் மருந்து
போற்றும் அடியாரைக் காக்கு மருந்து (எந்த)
தொண்டர்க்குத் தொண்டு செய்யு மருந்து
தொல்வினை தன்னை யறுக்கு மருந்து
அண்டர்கள் தஞ்சிறை மீட்ட மருந்து
ஆனந்தக் கூத்தாடும் மருந்து (எந்த)
முத்துலிங்கர்முதற்போற்றுமருந்து
முக்கண்ணனுக் குபதேசஞ் செய்மருந்து
சத்தியாச் சித்தியாய் நின்ற மருந்து
சரவணோற் பவமான மருந்து (எந்த)

eeZZZeTeeTeZZZeseeeZemeeeeeeeeeeeyeeyeeeeZeZyy கல்விருத்தம்
அரகராவென்ற சத்தம் அடியேன்யான் மறக்கமாட்டேன் அரகராவென்றே யுந்தன் அரும்பத மர்ச்சித்தேத்தி அரகராவென்றே எந்தன் அரும்வினையறுப்பாய்போற்றி அரகராவென்றேன் நாளும் ஆட்கொள்வா யபையமையா
"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா வுயிருந் தொழும்.”
"கொல்லா விரதங் குவலயமெல்லா மோங்க எல்லோர்க்குஞ் சொல்லுவதென்னிச்சை பராபரமே”
நமப்பார்வதீபதே, அரஹரமஹாதேவ.
அரோஹரா அரோஹரா அரோஹரா!!!
அரஹரஒம் அரகர, அரகஹரசிவமே அரஹர
வேலும் மயிலும் துணை
சுயமல்து
鱼
臣E
TD
திரு. சி. ஆறுமுகம் பிள்ளை
eeeZeeZZeseeeee 0 eeeeeZmeeemememeZeemeeee

Page 24
ម៉្លេះ
அரகரோகரா சுவாமி அரகரோகரா
கதிரைமலைக் கந்தனுக்கு அரகரோகரா வள்ளிதெய்வானை மணவாலணுக்கு அரகரோகரா ஆறுமுகன் தம்பிக் அரகரோகரா
தந்தைக்கு உபதேசம் செய்த கந்தனுக்கு அரகரோகரா
சுவாமி அரகரோகரா
శ్లోకి
స్టీకి
శ్లోకి
ఫ్లోకి
శ్లోకి
ఫ్లోకి
8.
3.
6.
క్ట
శ్లోకి
శ్లోకి
శ్లోకి
6.
E. YLSS S SSLLLL SSS S EES S AAALS SSS SSK SSS AAAAAALLLLLSSLL SSSSSSS SSG
வேலைத்தாக்கியாடும் தெய்வமே ~ அரகரோகரா
器 மயிலேறி வரும் கந்தனுக்கு - அரகரோகரா
6. பரமசிவன் மைந்தனுக்கு ~ அரகரோகரா
శ్లోకి சுவாமி அரகரோகரா 6.
影 திருச்செந்தார் முருகனுக்கு அரகரோகரா
畿 மாம்பழம் பெறமுடியாமல் ஆண்டியாக
影 மலையில் வீற்றிருக்கும் முருகனுக்கு ~ அரகரோகரா ஜ் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் முருகனுக்கு-அரகரோகரா இ பழமுதிர்சோலைதனில் வீற்றிருக்கும் முருகனுக்கு-அரகரோகரா 器 சுவாமி மலையில் வீற்றிருக்கும் முருகனுக்கு அரகரோகரா క్ట அரகரோகரா சுவாமி அரகரோகரா சுவாமி அரகரோகரா శ్లోకి
క్షకి E.
భక్తి
6.
శ్లో E.
క్ష్య
அரகரோகரா சுவாமி அரகரோகரா சுவாமி அரகரோகரா
 
 


Page 25
(Printed by LUXMIFRINTER - 195, Wolscindhal Stree

, Calombo-L3. Tel: 4-483-43, 458273.-73533 Fall, 33.58s)