கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர் (சுந்தரம்பிள்ளை மணிவண்ணன்)

Page 1
u ngu u rra?! 3 3.1 19:
-- D
சுந்தரம்
மணிவண்ணன்
அவர்கள்
நினைவு 《《《། རབ་
(*விடு" நாடக 1. _Ayes &&%$\^^ &n~n
09 - O3 -

'படியில் வாழ்ந்த
Τί
பிள்ளை
B. A. (-2.5ifulf)
TFI
மலர்
WAN --ജു
த்துடன்) 9 nwyn, ༦༡)ཆོས་ 1997

Page 2

அமரர் சு. மணிவண்ணன் B. A.
ஆசிரியர்
மலர்வு: உதிர்வு:
8-11-1964 3-2-1997
3562

Page 3

குடும்பம்
திரு. சு. மணிவண்ணன் அராலி தெற்கில் வாழும் ஒரு சைவ வேளான் குடும்பத்தில் பிறந்தவர். இவர்களது உறவினர் எல்லோருமே. சைன: உணவுக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பூட்ட னார் தெட்சணாமூர்த்தி மலாயா சென்று ஆங்கிலேயரின் கீழ் வேலை பார்த்து மீண்டவர். இவரது பேரனார் நடராசா இலங்கை அரசாங்க கிளறிககல் சேவிசில் பணியாற்றியவர். நடராசாவின் தம்பியார் சங் கரப்பிள்ளை ஒர் ஆசிரியர், அவரது இளைய சகோதரரான விசுவ நாதன் அராலி தெற்கு - கிழக்கு கிராம விதானை யாராக இருந் தவர் அந்தக் காலத்தில் ஊரவர்களது ஒத்துழைப்புடன் அராலி தெற்கு - கிழக்கு வீதியும் அமைத்தார்
மணிவண்ணனது தந்தையார் அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை ஒரு பிரபலமான எழுத்தாளர். பல நூல்களின் ஆசிரியர். அவரது தம்பி தெட்சணாமூர்த்தி கேம்பிறிஜ் பல்கலைக்கழகப் பொறியியல் Uülast. அத்துடன் வேறு பல பட்டங்களையும் பெற்ற அவர், கனடா நாட்டில் ஒரு பல்கலைக்கழகக் கல்லூரியில் பொறியியல் பேர ஒரியாகக் கடமையாற்றுகின்றார். சுந்தரம்பிள்ளையின் இன்னொரு தம்பியான வேலுப்பிள்ளை B. Sc. தென்னாபிரிக்காவில் ஆசிரிய ராகக் கடமையாற்றுகின்றார். அவரது சகோதரிகளில் ஒருவரான திருமதி முத்துலிங்கமும் ஒரு பட்டதாரி ஆசிரியை. திருமதி நாகலிங் கம் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியை.
பணிவண்ணனது காயார் திருமதி மங்கையர்க்கரசி ஒர் ஆங்கில ஆசிரியை, நீராவியடியில் * சிறாப்பர் வீடு" என அழைககப்படும் குடும் பத்தைச் சேர்ந்தவர். அரசாங்க சேவை, வாணிபம், விவசாயம் ஆகிய து:ைகளில் பொருளிட்டி , இக் குடும்பத்தினர் நீராவியடியில் பல தலைமுறை காலமாகச் செல் பேம் செல்வாக் கடன் வாழ்ந்து வருகின் றனர். இக குடும்பத்தினரே நீராவிடிப்பிள்ளையார் கோவிலையுஸ் அதன் கேணி1ை1யும் நிறுவி, இன்று வரை அவற்றைப் பரிபாலித்து ம
வருகின்றனர்.

Page 4
வாழ்க்கை வரலாறு
திரு. சு. மணிவண்ணன் திரு. ந. சுந்தரம்பிள்ளை, திருமதி மங் கையர்க்கரசி சுந்தரம் பிள்ளை ஆகியோரது ஒரே பிள்ளை யாவார்.
ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாணம் இந்து ஆர: ப பாடசாலையிலும் உயர் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும் கற்றார்,
க. பொ. த. சாதாரண பரீட்சையில் ஒரே முறையில் சித்தி எய்தி க. பொ. த. உயர்தர வகுப்பில் படிப்பதற்கான தகுதியும் பெற்றார். ஏ. எல். வகுப்பில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் "பாரதி பக்தன்" என்ற நாடகத்தை எழுதி, தனது சக மாணவர் களைக் கொண்டு நடிப்பித்து, கல்லூரியில் மேடையேற்றியமை அவ ரது திறமைக்கு ஒரு சான்று.
ஏ. எல். பரீட்சையிலும் ஒரே முறையில் சித்தி எய்தி 1984 ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் சென்றார். அக் காலத்தில் பல்கலைக்கழகத் தமிழ் மன்றம் இயங்காமல் இருந்தது. அப்பொழுது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன், தமிழ்ப் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை மூத்த பதிவாளர் ஆகியோரைச் சந்தித்துப் பேசி, தனது சக மாணவர்களான நண்பர்களது ஒத்துழைப்புடன் தமிழ் மன்றத்தை மீண்டும் இயங்க வைத்தார் மணிவண்ணன். அதனால் தானோ ஏன்னவோ, மாணவர் கள் அடுத்தடுத்து இரு முறை, 1985 ஆம் ஆண்டிலும் 1986 ஆம் ஆண்டிலும் அவரை தமிழ் மன்றத்தின் தலைவராகத் தெரிவு செய் தர்ை. தலைவராக இருந்த காலத்தில் தமிழ் மன்றக் கூட்டங்களில் அவர் தலைமை தாங்கி நடத்திய நூல் வெளியீடுகள், சஞ்சிகை வெளியீடுகள், விமர்சன அரங்குகள், கவிதா நிகழ்வுகள், விவாதங்
456i Lu3.
கலாநிதி இ. பாலசுந்தரம் தமிழ் மன்றத்தின் சார்பில் பேராசிரி யர் கணபதிப்பிள்ளையின், ‘சங்கிலி நாடகத்தைத் தயாரித்த பொழுது, மணிவண்ணன் அவருக்குப் பல வழிகளிலும் உதவி புரிந்தார்.
2

ஒரு இடை வெளிக்குப் பின்பு தமிழ் மன்றத்தின் சஞ்சிகையான தமிழோசை பொ. செங்கதிர்ச்செல்வனை ஆசிரியராகக் கொண்டு 1986 ஆம் ஆண்டு மீண்டும் வெளிவந்தது.
1986 ஆம் ஆண்டு B. A. பட்டம் பெற்றார். பல்கலைக் கழகத் தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் சக மாணவியான இராஜ ராஜேசுவரியும் மணிவண்ணனும் , காதல் வயப்பட்டனர். }ராஜ ராஜேசுவரி பொலிகண்டி கிராமத்தின் பிரபல டாக்டர் பொன னையா சின்னத்தம்பியின் அழகிய மகளாவார். அவர்களது திருமணம் 1989 ஆம் ஆண்டு இனிதே நிறைவேறியது. இறைவன் , அவர்களுக்கு திருமகள், சுபர்ஜினி என்று இரு பெண் குழந்தைகளை அருள்பாலித் துள்ளார்.
1990 ஆம் ஆண்டு கணவன் - மனைவி இருவருக்கும் வடக்கு, கிழக்கு மகாண சபையினால் ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டது. இராஜராஜேசுவரி யா/ வேம்படி மகளிர் கல்லூரியில் கல்விப்பணி புரி கின்றார். மணிவண்ணன் முதலில் புங்குடுதீவு மகா வித்தியாலயத் திலும், பின்பு கெற்பலி சண்முகநாத வித்தியாலயத்திலும் கற்பித் தார். இடம்பெயர்வுக்குப் பின்பு, அவர் புங்குடுதீவு சண்முகநாத வித்தியாலயத்தில் கடமையாற்றிவந்தார்.

Page 5
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில்.
கோ. சுப்பிரமணியம் பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியர் கொக்குவில் - இந்துக் கல்லூரி .
|حسہ -
காஞ்சம் திரும்பிப் பார்க்கின்றேன்.
1970 களின் பிற்பகுதி. 1978, 1979 கள். யாழ் . இந்துவில் அனுமதி கிடைக்கிறது. 8.C வகுப்பு. தம்பையா சேர் வகுட்டா சிரியர் .
இரண்டாவது வரிசையில் தான் எனது இடம் .
கலகலப்பான வகுப்பு. அன்னியோன்யம், நெருக்கம் அதிகம். தவறு செய்தாலும் சேர்ந்தே செய்வோம். தண்டனை கிடைத்தால் பகிர்ந்து கொள்வோம். அதுதான் நாங்கள் பின்பற்றும் ஒரே தத் துவம். அந்த வகுப்பில் உயரமான மாணவர்கள் பின்வரிசையில், ஒரு கரையில் மணிவண்ணன்.
வகுப்பிற்கு வரும்போது எப்போதுமே அவன் கையில் இரண்டு மூன்று கதைப் புத்தகங்கள் இருக்கும். தமிழ் சமூகக் கல்வி பாடங் களில் மட்டும் ஆர்வம். மற்றையவற்றில் அலட்சியம். மற்றவர்கள் Maths சையும் Science யும் ஆர்வமாகப் படித்துக் கொண்டு இருக்கும் , பொழுது, இவன் அமைதியாகக் கதைப்புத்தகம் படித்துக் கொண் டிருப்பான். யாராவது ஆலோசனை கூறினால், "நான் "ஆட்ஸ்" படிக்கப் போகிறேன். எனக்கு "மற்ஸ்’ எதற்கு? 'சயன்ஸ்’ எதற்கு? என்பதே மறுமொழி. O/L வரைக்கும் இதுதான் அவன் போக்கு. கொஞ்சமும் மாறவில்லை.
O/L பரீட்சை நெருங்குகின்ற பொழுது, மற்றவர்கள் எல்லோரும் பாடத்தைக் கவனமாக மீட்டல் செய்யும் பொழுது, படிப்பவர்க ளைப் பார்த்து ஒரு கேலிச் சிரிப்புடன், சிறு பையன்களுடன் மாபிள் விளையாடிக் கொண்டிருப்டான். யாருக்காகவும் அவன் தன்னை மாற்றிக் கொள்வதில்லை. இதுதான் அவனது தனித்துவம்!
4、
 

எவருக்காகவும் அவன் போலி முகங்களை அணிவதில்லை! O/L LLLLLL TTTTTTTT T THH tTT TT TT TT LLLLLL LELLS LLLLLLLlLLeMe S S சா? என்று தடுமாறிக் கொண்டிருக்க, இவன் தைரியமாகவே சென்று Arts என்று பெயர் கொடுத்தான. .
மணிவண்ணனின் ஒரு பக்கத்தை மட்டுமே அறிந்த பலருக்கு அவன் திறமைகளை அறியும் வாய்ப்பு இதன் பிறகே கிடைத்தது.
ஆம். அவன் திறமைகளை வெளிக் காட்ட கிடைத்த முதல் களம் A/L ஆட்ஸ் வகுப்பு.
1981 ல் கல்லூரி கொண்டாடிய பாரதி விழா அவன் திறமைக்கு அடிக்கோடிட்டது. தமிழக பேராசிரியர் அகரமுதல்வன் அவர்களின் பிரசன்னத்தில் நடந்த விழா அது.
என்ன என்ன நிகழ்ச்சிகளை அந்தக் குறுகிய கால அறிவிப்பில் செய்யலாம் என்று விழாக் குழுவே திணறிய பொழுது 'நாடகம் ஒன்று செய்வோம்’ என்றான் மணிவண்ணன். சொன்னதைச் செய லிலும் காட்டினான் அவன். தனித்தே பொறுப்பேற்றான்.
கதை - வசனம் - டைரக்ஷன் எல்லாமே அவன். 'மணிவண்ணன் நாடகமா?, என அலட்சியமாக பேசியவர்களை எல்லாம் அசரவைத்தது அந்த நாடகம் - பாரதிபக்தன்.
திறமைமிக்க மாணவர்கள் நடித்தாலும், நாடகத்தின் ஒவ்வொரு காட்சியிலும் மணிவண்ணனது திறமை துல்லியமாகப் பளிச்சிட்டது .
இவனுக்குள் இவ்வளவு விடையங்களா? - ஆசிரிய ர் க ளே வியந்தனர்.
இதன் பின் இவன் திறமைகள் பளிச்சிட கிடைத்த களங்கள் பல. இவ்வளவு திறமையுடன் செயற்பட்ட மணிவண்ணனின் பழைய பரிமாணங்களும் அப்படியே இருந்தன . என்றுமே அவன் தனக்கு இசையாத சூழ்நிலைகளுக்கு தன்னை இசைவாககம் செய்ததில்லை" இசைகின்ற சூழ்நிலையை தேடிச் சென்றுவிடுவான் ! ஆனால் இன்று.
படிப்பு, பட்டம் , உத்தியோகம், அன்பான அப்பா, அம்மா. காதலித்துக் கைப்பிடித்த படித்த அழகான மனைவி, அழகான கெட்டிக்காரப் பிள்ளைகள்.
எல்லாம் அவன் இசையுடன் இணைந்து நின்றபோது ஏன் அவன் பிரிந்து சென்றான்?

Page 6
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்.
பொ. செங்கதிர்ச்செல்வன் விரிவுரையாளர். தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் .
பதினாறு வருட கால நண்பர் 10 றைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனை அலடந்தேன். யாழ். இந்துக்கல்லூரி உயர் தர வகுப்புத் தொடக்கம் பல்கலைக்கழகம் வரை ஒன்றாகப் பயின்ற நாம், தொழில் நிமித்தம் வேறு வேறு இடங்களில் பணி புரிய வேண்டி வந்தது, குறைந்த வயதிலேயே ஆசிரியராகிய மணிவண் ணன் குறைந்த வயதிலேயே இல்லறத்தில் நுழைந்தார். இரு பிள்ளை களுக்குத் தந்தையானார். குறைந்த வயதிலேயே மறைந்து விட்டார். எல்லாவற்றையும் குறைந்த டியதிலேயே முடித்துக்கொண்டு போய் விட்டார்.
கல்லுரரி வாழ்க்கையிலேயே மணிவண்ணனுடைய திறமைகளைப் பல்வேறு விடயங்களிற் காணத்தக்கதாக இருந்தது. குறிப்பாகச் சொல்வதானால், அவர் தானே எழுதி தானே நெறியாள்கை செய்து யாழ்! இந்துக்கல்லூரியில் மேடையேற்றிய ‘பாரதி பக்தன்" நாடகத் தினைக் குறிப்பிடலாம்.
1983 இல் யாழ் இந்துக் கல்லூரியிலிருந்து கலைப்பிரிவிற்குப் பல் கலைக்கழக அனுமதி பெற்ற இருவரில் மணிவண்ணன் ஒருவர். பல் கலைக்கழகத்திலும் மணிவண்ணன் சுறுசுறுப்பான ஆளாகக் காணப் பட்டார். அவரைச் சுற்றி ஒரு பெரிய கூட்டமே இருக்கும். இதற்குக் காரணம் அவரது நகைச் சுவைப் பண்பே. தான் இருக்கும் இடத் தைக் கலகலப்பாக வைத்திருப்பதில் வல்லவர். இந்த நண்பர் கூட் டத்தில் சிலரைத் தேர்ந்தெடுத்து கலாநிதி இ. பாலசுந்தரம், பேரா சிரியர் ஆ. வேலுப்பிள்ளை ஆகியோரின் துணையுடன், பல்லாண்டு களாக உறங்கிக்கொண்டிருந்த யாழ் பல்கலைக்கழகத் தமிழ் மன்றத தினை 1985 முதல் மீளவும் புதுப்பித்துத் தானே தலைமைப் பத வியை ஏற்று திறம்பட இயங்க வைத்தார். விவாத அரங்குகள், கவியரங்குகள், விமர்சன அரங்குகள், நாடகங்கள், நூல் அறிமுக விழாக்கள் என்பன மணிவண்ணன் தலைமையில் சிறந்த முறையில் அடிக்கடி நடைபெற்றன. பல்கலைக்கழகத்தில் 1986 இல் பேராசிரி
6

யர் கணபதிப்பிள்ளையின் ‘சங்கிலி நாடகம் அரங்கேறுவதற்கும் உதவி னார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக 1986 கொடக்கம் தமிழ் மன்றம் "தமிழோசை" என்ற பெயரில் சஞ்சிகை வெளியிடுவதற்கும் காரணமானார். மணிவ்ண்னன் தொடக்கி வைத்த "தமிழோசை சஞ்சிகை 1986, 1987, 1988வரை வெளிவந்து பின் மீண்டும் உறங் கப் போய் விட்டது. தமிழ் மன்றம் என்றால் அது மணிவண்ணனை மட் டுமே அக்காலத்தில் குறித்தது. மணிவண்ணனுக்குப் புகழைத்தேடித் தந்த தமிழ் மன்றமே, அவருக்கு வாழ்க்கைத் துணையையும் தேடித் தந்தது சன்றால் e935) மிகையாகாது. அது ஒரு சுவையான கதை. மணிவண்ணன் இல்லாத இடத்தில் இவற்றை ஞாபகப்படுத்துவது எம்மனைவரினதும் வேதனையைக்கூட்டுவதாக முடியும் .
பல்கலைக்கழகம் என்பது வித்தியாசமானது. அங்குள்ளவர்களு டன் பழகும் பொழுது அவதானமாகப் பழகவேண்டும். யாருக்கு எந்த முகம் எந்த நேரத்தில் இருக்கும் என்று தெரியாது. இந்த வகையில் மணிவண்ணன் வித்தியாசமானவர். அவருக்கு ஒரு முகமே இருந்தது. பிறருக்குத்தீமை செய்வது மணிவண்ணனுக்குத் தெரியாத விடயங் களில் முதன்மையானது.
எதையும் நகைச்சுவையுடன் கையாளும் மணிவண்ணன், குடும்ப வாழ்விலும் நகைச்சுவையுடனும் ஈடுபடமுடியாது அகாலமாக மறைந்துவிட்டார். அவரை இழந்து தவிக்கும் நண்பர்கள் சார்பில் அவரது மனைவி, பிள்ளைகள், பெற்றோர் ஆகியோருக்கு ஆறுதல் கூறி, மணிவண்ணனது ஆத்மா சாந்தியடையுமாறு இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
97, அன்னசத்திர ஒழுங்கை,
கந்தர்மடம், யாழ்ப்பாணம் ,
سسس�سمب۔،، س-م--س

Page 7
தலைவர் மொழிகிறார்
(யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்மன்ற சஞ்சிகையான 1986 ஆம் ஆண்டு தமிழோசை யில் மணிவண்ணன் எழுதிய கட்டுரை )
அடிப்படையில் விலங்குணர்ச்சி மிக்கவனே மனிதன் . மனிதனின் அவ்வுணர்வைப் புது வழியில் திருப்பி விடுகின்றது பண்பாட்டு உணர்ச்சி (Ego). இதனை உயர்வழிப்படுத்தல் என ப்ராய்டு கூறினார். மனி தனது விலங்குணர்ச்சி உயர் வழிப்பட்டதால்தான் உயர்ந்த கலை களும் காவியங்களும் தோற்றம் பெற்றன. மனிதனிடமிருக்கும் வேக மிக்க விலங்குணர்வே அனைத்துச் சாதனைகளினதும் ஆணிவேர். ஆனால் அவ்வுணர்வு பண்படுத்தப்படாவிட்டால் மிருகச் செயல்களே மலிந்து காணப்படும். ஒரு தனி, மனிதனது விலங்குணர்வு தூண்டப் பட்டுப் பிறரை அவன் கொல்வது போல, ஒரு சமுதாயத்தினது விலங்குணர்வு தூண்டப்பட்டால் பெரும் போர்கள் அழிவுகள் விளை யும். ஆகவே தனிமனித நோக்கிலும், சமுதாய நோக்கிலும் பொது வுடைமையைக் கூடச் சிந்திப்பதற்கு, அவனது விலங்குனர் ச்சி உயர் வழிப்படுத்தல் அவசியம் அந்நிலையிலேயே உயர்ந்த கவிஞர்கள் மேதைகள், தலைவர்கள் உருவாகுவார்கள். எனவே தனிமனித நோக்கிலும் சமுதாய நோக்கிலும் மாணவர்கள் இவ்விடயத்தில் குறிப்பாகக் கவனிக்கப்படவேண்டியவர்கள் .
கலை உணர்வும் பல துறை ஈடுபாடும் கொண்டவர்களாக மாண வர்கள் இருந்தால், அவர்கள் சிந்தனைத்திறனும் கற்பனாசக்தியும் மிக்கவர்களாக, எதற்கும் துணிந்தவர்களாகத் தம்மைத் தாம் கட்டுப் படுத்தவும் மற்றவர்களை வழிநடத்தவும் கூடிய நல்ல ஆளுமை உள்ள வர்களாக உருவாகுவார்கள. இது அவர்கட்கு மட்டுமல்லாது சமு தாயத்திற்கும் நன் மை பயப்பதாகவே அமையும். ஏனெனில் இன் றைய மாணவர்களே நாளைய பல்துறைத் தலைவர்கள். ஆகவே அவர் சளது ஆளுமை வளர்ச்சியில் கவனிப்பு, சமூகத்தின் முன்னேற் றத்தில் பெரும் பங்களிப்பு. அதனாலேதான் உளவியலாளர்கள் பல ரும் கல்வித் திட்டத்திலே கலைகள் மற்றும் பிற விடயங்களுக்கு முக்கிய இடம் வழங்கப்பட வேண்டும் என வற்புறுத்தி வந்திருக் கிறார்கள் .
8

எமது தமிழ் மன்றத்தின் செயற்பாட்டல் மாணவர்கட்குப் பயன் தரக் கூடிய பல் வேறு செயற்திட்டங்களை பேராசிரியர்களின் ஆலோசனையின் படியும், எம்முடைய சிந்தனையின் படியும் சேர்த் துள்ளோம்; வெற்றிகண்டோம். பல்கலைக் கழகத்தின் மிக உயர்ந்த சேவை சமூகத்திற்கும் பல்வேறு துறைகட்கும் பொருத்தமான சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்குவதுதான். பல்வேறு அமைப்புகள் சமூகங்கள் பிழையான போக்குகளைக் கொண்டு காணப்படுவதற்குக் காரணம், சரியான தலைமை இன்மையே. இதனைக் கருத்திற் கொண்டே பல்கலைக்கழகம் செயற்பட வேண்டும், புத்திஜீவிகளும் முற்போக்கான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த ஒரு உறுதியான களத்திலே இல்லாது. வேறு எந்த வகையிலும் எமது சமூக முன்னேற்றமோ, வீடிவோ, சாத்தியப்படாக, தனிப் பட்ட மக்களது வாழ்வும் சிறப்புறாது, ஆகவே தனி 0 தை ஈடேற்றம் சமூக ஈடேற்றம். தனிமனித இலட்சியம், சமூகத்தின இலட்சியம், ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த நிலையில் இதற்கு ஒரு சரியான பாதையை அமைத்துக் கொடுப்பதில் உயர் கல்வி நிறுவனமான பல் கலைக்கழகத்திற்கும் அதனுள் அடங்கியிருக்கும் அமைப்புகட்கும் தவிர்க்க முடியாத கடமை ஒன்றுண்டு.

Page 8
நாடகம்
ക്രൈീb
அராலியூர் ந. சுந்தரம் பிள்ளை
யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களது வாழ்க்கையில் பல நூறு வருடங்களுக்குப் பின்பு நடத்த, ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்த்த நிகழ்வைச் சித்திரிக்கும் நாடகம்,
பாத்திரங்கள்
1. மணிவண்ணன் - அப்பா 2. இராஜராஜேசுவரி 暴 - Say tî ferr 3. திருமகன் - அவர்களது மகன் 4. சுபாஜினி - அவர்களது மகள் 5. வேலுப்பிள்ளை - பக்கத்து வீட்டுக்காரர் .ே கன கம்மா - வேலுப்பிள்ளையின் மனைவி!
காட்சி 1
இடம்: சாவகச்சேரி, ஆசிரியர் சின்னத் தம்பியின் வீடு. காலம்: 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள்
இராஜராஜேசுவரி;- இஞ்சாருங்கோ! நாங்களும் யாழ்ப்பாணம்
போவாமா?
மணிவண்ணன். ராஜேஸ், ஏன் இப்ப் யாழ்ப்பாணம் ?
இரா - சனம் எல்லாம் போகுது.
மணி- எங்கை போகுது ?
இரா:- றோட்டு முழுக்கச் சனம்: இப்ப ரண்டு நாளாச் சரியுது.
சுபாஜினி- வான், மினிபஸ், டிராக்டர், லாண்ட்மாஸ்டர், சைக்கிள்,
மோட்டச்சைக்கிள் பொடிநடை. அப்பாவுக்கு ஒண்டுமே தெரியாது! (சிரிக்கிறாள்)
1 O'

திருமகன்;- அதுகளிலை ஏத்திக்கொண்டு
ፊዎች4 J በም :”
இரா :-
മതി:-
திரு :-
ò÷ርታ በ ̇ጋ =
6 σ σ : -
ሪዎ፦ Lታ በ‛ጋ =
Goof: -
86 ዐ`: =
மணி :-
&6 ff ፡-
போற சாமான்களைப்
பாக்க வேணும்! அப்பப்பா! நாங்கள் யாழ்ப்பாணத்திலை இருந்து வரேக் கை வந்த சனத்
தைவிட இது குறைவுதான்! சுபாஜினி! ஐஞ்சு நிமிஷத்துக்கு ஒரு அடியாக எடுத்துவைச் சல்லேடி வந்து சேர்ந்தனாங்கள் சாவச்சேரிக்கு! பன்ரண்டு கட்டை வந்து சேர, மூண்டு நாள் செண்டு துt குடிக்கத் தண்ணியும் இல்லாமலல்லே வந்த நாங்கள்? ஏன் அண்ணை குடையாலை வளிஞ்ச மழைத் தண்ணியை ஏந்திக் குடிச்சம் (சிரிக்கிறாள்) இப்ப அதேமாதிரி யாழ்ப்பாணம் சரியுது சனம்! கன சனம் கிளாலியாலை கிளிநொச்சிக்கும் போகு தம்ம்ா ! சனததுக்கு என்ன செம்மறி ஆடுகள் மாதிரிப் போகுங்கள் முதல்லை அங்கை இருந்து இஞ்சை வந்துதுகள் இப்ப திரும்பிப் போ குது 5ள்! எல் ) ரு ம போனா நாங்களும் போகவேணுமே! ஊரோடுகில்ஒத்தோடு எண்டொரு பழமொழியும் இருக்
கல்லே! அவசரப்படாதேங்கோ, யோசிச்சுச் செய்வம். முதல் இந்த அரிகண்டத்துக்காலை போக வேணும். வந்த புதி சிலை ஐம்பது பேரல்லே இருந்தனாங்கள் இநத வீட்டிலை. பிறகு கொஞ்சப் பேர் கிளிநொச்சிக்குப் போனதாலை யல்லோ சனம் குறைஞ்சது!
திரு: - ஒரு கிணறு ஒரு கக்கூசு. எல்லாத்துக்கும் கியூ!
محه و ۳ بار خانعم
o 6obio:-
86 ዐ : –
੭6ਨ:
தண்ணி அள்ளி அள்ளிக் கிணறு வத்திப்போம் . கக்கூசும் நிரம்பி இருக்கும்! (சிரிக்கிறாள்)
இப்பிடி ஒரு இடம கிடைக்காமலே எத்தினையோ சனம் நிண்டு அவலப்படுதே, நடுறே? ட்டிலும் கோயில் குளங்களிலும், இந்த இடம் தந்ததுக்கு நாங்கள் சின்னத்தமபி மாஸ்ரருக்கு நன்றி சொல்லவேணும்! யாழ்ப்பாணத்திலை சொந்த வீட்டி லையே இருந்திருக்கலாம். நான் இருக்கச் சம்மதம். நீங்கள் தான் நிண்டாடிக் கூட்டியந்தது.
எப்பிடி இருக்கிறது: சண்டையல்லா நடந்தது? ஷெல் அடி.
படு பயங்கரம்!
ராஜேஸ் இட்ப பயமில்லையா?
1

Page 9
இரா. பயம் இல்லாதத்திலைதானே சனம் போகு து! மணி- சனம் வேறைவழி இல்லாமலும் போகும். தங்கடை வீடு வாசலைப் பாக்கவும் போகும். நாங்கள் பாத்துப் போவம், சும்மா, அந்தரப்படக்கூடாது. இரா. என்ரை வீட்டை போனாத தான் எனக்கு நிம்மதி! மணி. அங்கை இப்ப வீடு இருக்கோ, இல்லையோ? இரா. இருக்கும், இருக்கும், எல்லாம் கடவுள் காப்பாற்யிருப்பர்! மனி: ஆக, உன்ரை வீட்டை மட்டும்!
ராஜேஸ் நான் யாழ்ப்பாணம் வரேல்லை. இரா. அப்ப என்ன கிளிநொச்சிக்குப் போப் போறியளோ ? திரு:- கன சனம் கிளிநொச்சிக்கு போகு து! சுபா :- சாவகச்சேரீலை வீடுகளாவது இருக்கு, கிளிநொச்சீலை வீடு களும் இல்லை. போய் மர நிழல்களிலை தான் குந்தியிருக்க வேணும் ! (சிரிக்கிறாள்) திரு:- இஞ்சை மாதிரிக் கிணறுகளும் இல்லை. குளங்கள் வாய்க்கால் கள்தான். குளங்கள் வத்தினால் தண்ணியும் கிடையாது. மணி. வாருங்கோ கொழும்புக்கு போவம். இரா. கொழும்புக்கு போனா சரியான சிலவு. எங்களுக்கு கட்டுப்படி
யாகாது! மனி: - தம்பி குமரன் கனடாவிலை இருந்து காசனுப்புவன். வாங்கி
சீவிப்பம். இரா. வீட்டு வாடகை அது இதெண்டு எவ்வளவு சிலவு! அவன் ரை
காசை இப்பிடி வீணாச் சில வழிக்கக் கூடாது! மணி:- ராஜேஸ்! இந்த நேரத்திலை உதவாத காசு, வேறை
எதுக்கு? முழுக் குடும்பமுமே நடுறோட்டிலை நிக்குது! இரா. அதுதான் வீட்டை போவாம் எண்டு சொல்லுறன். பிள்ளை
சுபாஜினிக்குச் சீதனமும் சேர்க்க வேணும்! மணி:- சுபாவுக்கு ஆகப் பதினாலு வயது. அவளுக்குச் சீதனம்
குடுக்க இன்னும் எவ்வளவு காலம் இருக்கு! (சிரிக்கிறார்) சுயா:- (தானத்துடன்) எனக்கு ஒருத்தரும் ஒரு சீதனமும் தர வேண்
L- T Lib! இரா: சுபா ! பிள்ளையஞக்குச் சீதனம் குடுக்க வேண்டியது பெற்
றாரது கடமை! மணி;- ராஜேஸ்! நான் யாழ்ப்பாணம் வரேல்லை. அங்கை என்ன நடக்குதோ! பயம். நான் கொழும்புக்குத் தான் போப் போறன் !
覆2

Θα σ : - ஏன் கொழும்பிலை பயம் இல்லையே? அங்கையும் தமிழ
ரைப் பிடிக்கிறங்கள் தானே? மணி:- இருந்தாலும் சனம் எல்லாம் கொழும்புக்கு தானே! ஒடூது எவ்வளவு தமிழாக்கள் இருக்கினம எண்டு தெரியுமே கொழும்பிலை? W இரா:- (அருவருத்து) ஒ இருக்கினம் ஒட்டிலும், தப்பிலும், அனெக் சிலும், குச்சிலும், பயந்து பயந்து கொண்டு. உப்பிடி ஆற் றையன் தாவரத்திலை கிடக்க நான் வரன்! மனி: கொழும்புக்குப் போனா திருமகனும், சுபாவும் படிக்கலாம், திரு: ஏனப்பா யாழ்ப்பாணத்திலை படிக்கேலாதோ ? மணி 1. யாழ்ப்பாணந்திலை இப்ப படிக்கப் பள்ளி க் கூட இங்க ள் இருக்கோ தெரியாது! (சிரித்து) வாத்திமார் இருக் கினமோ. ? இரா- எல்லாம் இருக்கும். வாருங்கோ போவம்!
மணி :- இராஜேஸ்! வயது வந்த பிள்ளையளோடை நான் யாழ்ப்
பானம வரன்!
திரு: - அப்பா! நான் கொழும்புக்கு வரேல்லை. யாழ்ப்பாணம்
போய்த்தான் படிக்கப்போறன் ! சுபா:- நானும் யாழ்ப்பாணம் போய்த்தான் படிக்கப் போறன்! கன:- யரழ்ப்பாணம் எண்டு துள்ளிக் கொண்டு வெளிகிடூறியள்.
அங்கை இப்ப இருக்க வீடிருக்கோ? என்ன நடக்குதோ? இரா:- எல்லாத்துக்கும் கடவுள் இருக்கிறார். வாருங்கோ போவம்! கன:- (நக்கலாக) ஒ கடவுள் இருக்கிறார்! அவர்தான் எல்லாத்தை
யும் பாத்துக் கொண்டு இருக்கிறார் ! திரு: - அப்பா! நான் துணிஞ்சுட்டன்! யாழ்ப்பாணம் போகத் தயார்!
சுபா :- அப்பா ! நானும் துணிஞ்சுட்டன்! யாழ்ப்பாணம் போகத்
35 Luir ni
மணி;- எல்லாரும் ஒரு மனதா நிக்கிறியள். அப்ப யாழ்ப்பாணமே
போவம் !
இரா ;- சரி கெதியா வெளிக்கிடுங்கோ! உடனடியாப் போகவேணும்! மணி. ஏன் ராஜேஸ் அவசரப்படுறாய்? கொஞ்சம் சனம் குறை
யட்டன். (சிரிப்பு) இரா:- வீட்டுச் சாமான்கள் தளபாடங்கள் எல்லாத்தையும் போட் டது போட்டபடியில்லே விட்டுட்டு வந்தனாங்கள்? இப்ப போற சனம் அதுகளைப் பொறுக்கப் போகுது! திரு. அம்மா! இப்ப மூண்டுநாளாக சனம் போகுது. அதுகள் - இப்ப போய், எல்லாத்தையும் பொறுக்கியிருக்குங்கள்!.(சிரிப்பு)
13

Page 10
G ULV (7 -
@の7:ー
மணி :-
திரு:-
سمه "f7/0 |
pങ്ങi':-
திரு:-
ժ Ա (? : -
மணி:-
இரா:-
st (T;-
a U st as
மணி :-
Θα α :-
திரு:-
«GusT -
எல்லாரும் இல்லை அண்ணை. கள்ளச் சனம்! (சிரிக்கிறாள்) சரி போனது போக மிச்சத்தையாவது போய்க் காப்பாற்று வம், நாங்கள் போகப் பிந்தினா, ஜன்னல் கதவுளைக் கூடக் களட்டிக் கொண்டு போயிடுங்கள் ! சரி போவம்? எப்பிடிப் போறது. வாகனம் ஏதும் பிடிக் கலாமோ? அந்தப் பேச்சே இல்லை அப்பா! அவனவனும் அவனவன் வாகனத்திலை ஏறி ஒடுறான்.
உங்கை பாருங்கோ உந்தச் சைக்கிளிலை போற சாமான்களை, ஒரு குடும்பச் சாமான்கள் முழுக்கப்போகுது! சரி சைக்கிளிலையே போவம். நான் கொம்மாவையும் ஒரு. பெட்டியையும் கொண்டாறன். நான் ஒரு பெட்டி என்ரை சைக்கிளிலை! நானும் ஒரு பெட்டி! சரி வெளிக்கிடும்! பொறுங்கோ திருமகனும் சுபாவும் எங்களுக்கு . முன்னம் நீங் கள் பாய நிக்கிறியள்! முதல் லை சின்னத் தம்பி மாஸ்ரருக் கும் பெண் சாதி சிவபாக்கியத்துக்கும் நன்றி சொல்லீட்டு. ஆறு மாதம் இருக்க இடம் தந்ததுக்கு (சிரிப்பு) ஓம் ஒம் சின்னத் தம்பி மாஸ்ரர் குடும்பத்துக்கு நன்றி சொல்
லீட்டு லெளிக்கிடுவம் !
காட்சி 2
இடம்;- யாழ்ப்பாண நகரம்.
அப்பாடா! ஒருவழியா யாழ்ப்பாணம் வந்து சேர்ந்துட்டம் . சரியான சனம் சைக்கிள் ஒடவே முடியேல்லை. நடத்து நடந்தல்லே வந்தனாங்கள்! எடி சுபா, போகேக்கை ஊர்ந்து ஊர்த்தல்லே போனனாங்
கள்? அதை மறந்துட்டாய்! (சிரிக்கிறார்) அப்ப சண்டை, ஷெல்லடி, இப்ப ஒண்டும் இல்லை. ஆனா உங்கினை குண்டுகள் கிடந்து வெடிக்கும். கவனமாய் போங்கோ !
யாழ்ப்பாண ரவுண் காடாக் கிடக்கு மரங்கள் எல்லாம் வளந்து மூடி  ை.
ஆடு மாடு கூட காட்டாடுமாடு மாதிரித்தான் சுதந்திரமாக உலாத்தித் திரியுது சனங்கள் வந்திராட்டா யாழ்ப்பாண
ரவுண் காடாகித்தானிருக்கும் !
4

இரா
திரு;-
parafo: .
?び T3 = திரு.
Θα σ : -
p?:-
今ひ/ア。ー
இ2ா :-
மனி:-
திருக
❖÷ { ሥ /?‛ ና =
&FØ ጠr :-
மனி: -
○のの :ー
000°:-
9 J" i
மணி:-
Utt -
ஆ நாவலர்றோட், நீராவியடி, எங்கடை கடைச்சாமி ஒழுங்கை
வந்துட்டுது! ஒழுங்கேலை ரண்டு பக்கமும் கதியால்கள் வளந்து ஒண்டிலை ஒண்டு முட்டுது பந்தல் மாதிரி (சிரிக்கிறாள்)
ஆறு மாதம் அல்லேடா திருமகன். அதோடை மழைக் காலம்! நல்ல புல்லு அப்பா. ஆடு மாடு வளக்கலாம் (சிரிக்கிறாள்) ஆ! மதில் தெரியுது. எங்கடைகேட் தெரியுது!.
{ ஆவலாக) வீடிருக்கோ பாருங்கோ!
வீடு இருக்கு! இராஜேஸ்! வீடிருக்கு! (மகிழ்ச்சி)
கேட் திறந்து கிடக்கு. பாத்துப் போங்கோ. நிலம் தெரியேல்லை. எங்கும் குப்பை.
உதுக்கை ஏதும் கிடந்து வெடிக்கும்! புல்லுக்கையும் கிடக்கும். மெதுவா, மெதுவா. ஆ! கதவும் திறந்து கிடக்கு. பூட்டீட்டல்லே அம்மா போனனாங்கள்?
உள்ளுக்கு என்ன வெளிச்சம்? கவனம்! கதவுக்கை குண்டு கிடந்து, தள்ளினே உடனை வெடிக்கும்!
நான் முன்னுக்குப் போறன். நீங்கள் பின்னாலை வாருங்கோ எல்லோரும் (உள்ளே போகிறார்கள்)
கவலையாக) ஆ! ஷெல் விழுந்திருக்கு! ஒண்டல்ல, ரண்டு ஷெல் விழுந்து, நடுஹோல் கூரை உடைஞ்சு போச்சு ராஜேஸ்! வீட்டிலை இருக்கவெண்டு, ஓடிவந்தம். வீடு இப்பிடி உடைஞ்சு கிடக்கே! (அழுகிறாள்) r* - அழாதை ராஜேஸ்! உங்கை எத்தினை பேருக்கு வீடே இல்லை. எங்களுக்கு இதாவது இருக்கே! இதிலை இருக்கேலாது அப்பா. இருந்தா, மேலை இருக்கிற மரங்களும் ஒடுகளும் ளங்கடை தலேலைதான் விழும்! எவ்வளவு பாடுபட்டுக் கட்டின வீடு உடைஞ்சுபோச்சே!
(அழுகிறாள்) அது சண்டையெண்டா, அப்பிடித்தான்ே ராஜேஸ்!
என்ரை வீட்டைக் காப்பாற்றின கடவுள், அதை உடைய்
விட்டுட்டாதே!
கடவுளும் எத்தினை வீடெண்டு காப்பாற்றுாறது? (சிரிக்கிறார்) கதிரை மேசை, தளபாடங்கள் எல்லாம் அப்படியே இருக்கு
15

Page 11
திரு:- அறையளைத் திறந்து பாப்பம். (வியப்புடன்) இஞ்சை பாருங்கோ அப்பா, மேசையள் அலுமாரியள் எல்லாம் உடைச்சு, கடுதாசியள் எல்லாம் அள்ளிச்சிந்தி.
மணி:- எல்லாம் மழை வெள்ளத்திலை மிதக்குது உறுதியள் சேட் டிபிக்கேற்றுகளை யெல்லாம் இனி உதுக்காலை தேடி எடுக்க
வேணும்! சுபா - அடுப்படியைப் பாப்பம் அம்மா. இரா : அடுப்படிக்கை எல்லாச் சட்டியள், சாமான்களும் அப்பிடியே
இருக்கு!
திரு: - கிணத்தைப் பாப்பம். (ஒடுகிறான்) இர7 - திருமகன்! ஒடாதையடா! உந்தக் கஞ்சல்களுக்கை ஏதாவது
கிடந்து வெடிக்கப்போகுது திரு. கிணறு நிறையக் கஞ்சல் குப்பை, தண்ணி மஞ்சளாக் கிடக்கு .
இதை இனி இறைச்சுத் தான் பாவிக்கவேனும், மணி :- சுடுதண்ணியைக் குடியுங்கோ எல்லாரும். சரி அங்காலை வேலுப்பிள்ளை அண்ணை வீட்டைப் பாப்பம் (போகிறார்) இரா;- ஏன் அங்காலைபோறியள்? அதுக்குள்ளை குண்டுகள் ஷெல்
லுகள் ஏதும் கிடந்தா? மணி. பொறுங்கோ நான்மட்டும் போய்ப்பாத்தாறன். சுபா ;- அப்பா போனா, நாங்களும் வருவம்
(எல்லோரும் பக்கத்து வளவுக்குப் போகிறார்கள், திரு: - இஞ்சையும் கேட் திறந்திருக்கு, கதவும் திறந்திருக்கு. மணி:- நான் போறன் முதல்லை உள்ளுக்கு. சுபா:- இஞ்சையும் அலுமாரி லாச்சியள் எல்லாம் இழுத்துப் போட்
டிருக்கு. ஆனா கடுதாசியளைக் காணேல்லை! மணி:- வேலுப்பிள்ளை அணைனையவை சண்டை துவங்க முன்னமே கொழும்புக்குப் போட்டின மல்லோ, போகேக்கை எல்லாம் கொண்டு போயிருப்பினம். சுபா: அதுதான் சாமான்கள் அதிகம் இல்லை. தளபாடங்கள் தான்
இருக்கு இரா. வேலுப்பிள்ளை அண்ணை வீடு உடையேல்லை. யாழ்ப்பாணம் வராத வேலுப்பிள்ளை அண்ணை வீடு உடையேல்லை, வந்த எங்களுடைய வீடுதான் உடைஞ்சுட்டுது! சுபா :- நாங்கள் ஒரு காரியம் செய்வமே அம்மா? இரா:- என்னடி சுபாஜினி சுயா:- நாங்கள் இந்த வீட்டிலை வந்து இருப்பமே?
6

இரா. வேலுப்பிள்ளை அண்ணையும் கனகம்மா அக்காவும் வந்தா?
மணி:- அவை வராயினம், அவை முந்தியே யாழ்ப்பாணம் வேன்
டாம் எண்டல்லே, கொழும்புக்குப் போனவை?
திரு: - தற்செயலா அவை வந்தா?
மணி:- அவை வராயினம். அவை இப்ப மகன் கரதனிட்டைக் கனடாவுக்குப் போட்டினமோ தெரியாது. வந்தாக் குடுப்பம்.
இரா. இப்ப எங்களுக்கு இருக்க இடம் வேணுமே இருப்பம். சாமன்
களை எடுத்தாருங்கோ பிள் ஒன்யள்!
மணி:- முதல் வீட்டைத் துப்பரவு செய்யவேணும். இந்தா ஒரு பழம்
தும்புக்கட்டை இருக்கு!
சுபா - இஞ்சை தாருங்கோ அப்பா, நான் கூட்டுறன்!
திரு: - எனக்குப்பசிக்கு து!
கன:- கடை ஒண்டும் இல்லை. சாமான்கள் வாங்கேலாது! கொண்
டந்த அரிசி இருக்கல்லே?
இரா - ஓம் இருக்கு
மணி: சமைச்சுச் சாப்பிடுவம் .
காட்சி 3 இடம்: யாழ்ப்பாணம். மணிவண்ணன் குடும்பம் குடியிருக்கும் வீடு
சுபா - அம்மா! நல்ல காலம் நாங்கள் யாழ்ப்பாணம் வந்தது என்ன?
கொழும்புக்குப் போயிருந்தா?
இரா :- இப்ப ஆற்றையன் தாவாரத்திலை கிடப்பம்! சொந்த வீடி ருக்க ஏன் ஆற்றையன் தாவாரத்திலை கிடப்பான்?
திரு. இதுகும் இரவல் வீடுதானே அம்மா? (சிரிக்கிறான்)
இரா:- ஆனாச் சொந்த வீடு மாதிரித் தானே இருக்கிறம் ?
கிரு:- நாங்கள் வந்த தாலை எங்கடை வீட்டையும் பாதுகாத்து!
வேலுப்பிள்ளை மாமா வீட்டையும் காப்பாற்றிட்டம்! சுபா :- இல்லாட்டா எல்லாத்தையும் களவெடுத்திருப்பார்கள் என்
67 hD nr ? மணி:- இருக்கிற சாமான்களோடை, ஒடு, மரம் எண்டு வீட்டையே களட்டிக் கொண்டு போயிருப்பாங்கள். அப்படித்தானே உங்கை எல்லாம் நடக்குது! திரு :- சந்திவழியை பகிரங்கமாய் வைச்சு விக்கிறாங்கள் வீட்டுச்
FfT t AD 1607 5605)GoT.
மணி. இந்த வீட்டையும் திருத்தினால் நல்லது! இரா: ஏன் இந்த வீட்டை? எங்கடை வீட்டைத் திருத்துவம்.
17

Page 12
as 607 -
இரா :-
pólofo:
"&" LV (T , s
திரு:- to୩୪f: --
●のr:ー
parafo: -
❖Cሠዐ :- oമP:-
Θα σ : -
αρσoof : -
βρίσα : -
மணி :-
இரா:-
ወ6õõቻ7:-
みéカ/r'ー
Θα σ : -
ᏱᎦᏟᏪᎵ7 ; --
ராஜேஸ் எங்கடை வீட்டைத் திருத்த இப்ப ஒரு லட்சம். வேணும். இதைக் கொஞ்சக் காசோடை திரித்திடலாம். இதிலை என்ன திருத்த இருக்கு? ஒடுகளெல்லாம் அங்கங்கு உடைஞ்சு கிடக்கு. எங்கடை வீட்டிலை விழுந்த ஷெல்லின் ரை துண்டுகள் இஞ் சாலும் பறந்திருக்கு ? என்னப்பா. இப்ப ஒண்டும் தெரியேல்லை . மழை பெய்தாத் தெரியும்! கண்ணாடியள் உடைஞ்சுகிடக்கு. கதவுகள் எல்லாம் உடைஞ்சு கிடக்கு. எல்லாம் திருத்த ஒரு பத்தாயிரம் வரும்! வீட்டுக்காறர் வந்தா..? அவை வராயினம். கடிதத்தைக்கூடக் காணேல்லை. கனடா போயிருப்பினம் மகனிட்டை, தற்செயலா வேலுப்பிள்ளை மாமாவை வந்தா? வாந்தா வீட்டைக் குடுப்பமடி சுபாஜினி! (சிரிக்கிறார்) சிலவழிச்ச காசைத் தருவினமே? தராட்டாலும் பறவாய் இல்லை. ஒரு வீட்டை அழிய, விடாமல் காப்பாற்றின புண்ணியமாவது எங்களுக்குக் கிடைக் கட்டன்! பத்தாயிரம் ரூபா எண்டு சொல்லூறியள். ராஜேஸ்! எங்கட வீட்டைத் திருத்த இப்ப ஒரு லட்சம் வேணும். அவ்வளவு காசு எங்களிட்டை இப்ப இல்லை இது பத்தாயிரம் , ஒரு மாதிரிச் சமாளிக்கலாம். இப்ப நாங்கள் வாடகைக்கு வீடெடுத்தா, முற்பணம் வாடகை 6 TGiaoT(b) குடுக்கிறதில்லையா? அப்பிடியெண்டு நினைச்சுக் கொண்டு திருத்தீட்டு இருப்பம் .
என்னவோ செய்யுங்கோ !
காட்சி 4 - ー இடம் :- மணிவண்ணனின் குடும்பம் இருக்கும் வீடு.
ராஜேஸ்! வீடும் வடிவாத் திருத்தியாச்சு, ஒடுகளும் மாத்தி கதவுகளும் திருத்தியாச்சு . இனி மழைக்குப் பயமில்லை! அப்பா! கள்ளருக்கும் பயமில்லை. நான் வீட்டிலை இருக்கிறதிலையல்லோ, நீங்கள எல்லாம் கிலேசம் இல்லாமல் வெளிலை போய் வாறனிங்கள்? நான் பயந்து பயந்துதான் இருக்கிறனான். அதுதான் கதவுகள் பூட்டுகள் எல்லாம் திருத்தியாச்சே! இனிப் பயமில்லாமல் இரம்மா! (சிரிக்கிறாள்)
18

-திரு;-
- ሪዎች Cሁ fiff ፭•
to Goof:-
திரு
óび T;=
84 ዐ :-
மணி
திரு.
மணிதிரு:-
மணி.
இடம்:-
@のm:
Ö÷{J ሰF ;
திரு:-
சுபா அதிகம் சந்தோஷப்படாதையடி. சண்டை வந்தா மறு
படியும் உடையும் எல்லாம்! போ அண்ணை! இனிச் சண்டைவராது! ராஜேஸ் அதைச் சொல்லேலாது, சண்டைக் காலத்திலை எதுகும் நடக்கலாம் ! அது வரேக்கை ஒடுவம். (சிரித்து) இப்ப ஆறுதலாய் இருப்பம்! இது எங்களுடையதையும் விடப் பெரிய வீடு. இன்னும் வசதியாய் இருக்கிறம்! காசைச் சிலவழிச்சுத் திருத்தீட்டம் , வேலுப்பிள்ளை அண் ணையைவை வந்தா இருக்குது! அவை வராயினம் ராஜேஸ். இப்ப மூண்டு மாதம் வாா தவை இனிய ஈ வரப்போகினம்? அவை இப்ப கனடாவுக்குப் போயிருப்பினம்! அப்பா! கொழும்பிலை இருந்தும் வவுனியாவிலை இருந்தும் சனமெல்லாம் வந்து கொட்டுண்ணுாது யாழ்ப்பாணத்திலை, வேலுப்பிள்ளை மாமா குடும்பமும் வரக்கூடும்! திருமகன்! உனக்கு எப்படியடா தெரியும் சனம் வாறது? இஞ்சை பிறவுண் றோட்டாலை தானே பறக்குது சனங்கள். ஒட்டோவிலை, பெட்டியள் சாமான்களையும் ஏத்திக் கொண்டு, அவையஞம் வரக் கூடும்!
வந்தாக் குடுப்பம் வீட்டை. இப்ப நிம்மதியாய் இருப்பம்! (சிரிக்கிறார்)
காட்சி 5
யாழ்ப்பாணம் மணிவண்ணன் குடும்பம் குடியிருக்கும் வீடு.
அம்மா, ஒரு T. W. யும் டெக்கும் வாங்கப் போறியளா? ஆரடா விக்கிறது திருமகன்? ஒரு இடத்திலை விக்கிறாங்கள் மலிவா. வேணுமோ? எங்களுக்கேன் T. W. டெக்கை? வீடே இல்லையாம் T. W. டெக்கை ஏன்? திருமகன்! நீயும் சுபாஜினியும் படிக்காமல் T. W. பாக்கிறத் துக்கே T. W. வாங்கப் போறியள்? எனக்கு T. W. வேண்டாம் அப்பா, நான் படிக்கப் போறன். நானும் படிக்கத்தான் போறன் அப்பா. மலிவாக் கிடைக் குதே எண்டு சொன்னன்.
19

Page 13
மணி, கனவெடுத்த சாமான்களாயிருக்கும் ! இரா:- இருக்கும், இருக்கும். திரு: - அரைவிலைக்கு வாங்கலாம் அப்பா. களவு எடுத்த சாமான் எண்டா எங்களுக்கு என்ன? நாங்கள் காசு குடுத்துத் தானே வாங்கப்போறம் ? க்ணி:- நாங்கள் உதுகளை வாங்கினா, களவெடுக்கிறவங்களுக்கு
ஊக்கம் குடுக்கிறதாக இருக்கும்! கபா- அப்பா கடும் நேர்மேலை நிக்கிறார்! (சிரிக்கிறாள்) மணி: உள்ளதுதானேடி சுபா? T.V. மட்டும்தானா? இப்ப எத்தினை சாமான்கள் வாங்கலாம். வராதவேன்ரை வீடுகளிலை உள்ள சாமான்கள் எல்லாத்தையும் அள்ளியந்து சந்தீலை போட்டு
விக்கிறாங்கள்!
திரு:- மரங்கள் ஒடுகளை வாங்கி, எங்கடை வீட்டைத் திருத்துவம்
sgy illíT!
மணி:- வேண்டாம், வேண்டாம்! எங்களுக்குக் கள்ளச் சாமான்கள்
GGu āốor Lattit !
திரு: மரங்கள், ஓடுகள், பைப்புகள், வயர்கள் எதுவேனுமானாலும்
வாங்கலாம். சந்தீலை வாங்கி வீட்டைத் திருத்துவம்,
மணி:- இப்ப வீடு திருத்த என்னிட்டை காசும் இல்லை.
சுபா: உப்பிடி வீடு திருத்தூற நேரம், இப்பிடியே இருக்கலாம்!
இரா: திருமகன்! எங்கடை பொருள்களே எங்களிட்டை நிக்குதில் லையடா. இஞ்சைபார் கட்டின வீடு உடைஞ்சுபோச்சு! இனி மற்றவேன்ரை பொருள் வந்து எங்களை வாழ. வைக்கப்போகுதே?
மணி:- கதையை விட்டுட்டுப் போங்கோ, போங்கோ பள்ளிக்கூடத்.
துக்கு!
கபா- நான் போட்டுவாறன்! அப்பா! (போகிறாள்)
திரு: நானும் போட்டு வாறன்! (போகிறான்)
இரா:- நல்லவேளை நாங்கள் வந்து சேந்தது. இல்லாட்டா, இப்ப
எங்க வீடும் சந்திலை விலைப்படும் துண்டு துண்டாய். (சிரிக்கிறாள்)
மணி- இந்த வீட்டைத் திருத்தீட்டுச் சொந்த வீடுமாதிரி இருக்கிறம் இப்ப ஏன் அவசரப்பட்டு எங்க வீட்டிலை காசைச் சிலவழிப் பான்?
(கார் ஒன்று வந்து நிற்கும் சத்தம்) இரா - கார் ஒண்டு வந்து கேற்றஉலை நிக்குது! ஆர் இறங்கூறது?
2O

qዐ6∂pf”:-
●のa:ー
வேலுப்பிள்ளை அண்னையும் கனகம்மா அக்காவுத்தான்! ஏது இருந்தாப்போலை? கடிதமும் போடாமல்.? வாங்கோ வேலுப்பிள்ளை அண்ணை! வாங்கோ ! வாங்கோ கனகம்மா அக்கா. ஏது சொல்லாமல் கொள் ளாமல் திடீரொண்டு ? (வேலுப்பிள்ளையும் கனகம்மாவும் வருகிறார்கள்)
வேலுப்பிள்ளை:- (வந்து) எங்களுக்குக் கொழும்பு அலுத்துப்போச்சு
மணிவண்ணன். மணி:- என்ன கஷ்டமே அண்ணை? இரா:- இருங்கோ! இருங்கோ! வேலு:- கஷ்டமோ மணிவண்ணன்? அதை ஏன் டேசுவான்! மணி- யாழ்ப்பாணத்துத் தமிழாக்கள் முழுக்கக் கொழும்பிலைதா
னாமே நிக்குதுகள்? கனகம்மா . ஒ கறாச்சுகள், கொட்டில்கள், அனெக்சுகள், குச்சுகள்! தாவாரங்கள், எல்லாத்துக்கையும் அடைஞ்சு கிடக்குதுகள்! காத்துக்கட வராது ! பெரிய அரிகண்டம்! வேலு வெளிநாட்டுக் காசை எடுத்து வீணா அங்கை சிலவழிக்குதுகள்! கன:- இனி நிம்மதியா இருக்கவும் முடியாது! இரா - என்னக்கா பிடிக்கிறாங்களே? கன:- எங்கை எப்ப பிடிப்பான் எண்டு சொல்லேலாது! வெளிலை
போகப் பயம், சனமெல்லாம் அடைஞ்சு தான் கிடக்குது இரவிலை நித்திரையாக் கிடக்கவும் வந்து பிடிப்பாங்கள். நிம்மதியாய் நித்திரை கொள்ளவும் வழி இல்லை! வேலு :- ஒரு கோயில் குளத்துக்கும் போகேலாது. பேசவும் ஆள்
கிடையாது! " . . . கன:- தமிழிலை பேசப் பயம்! நாங்கள்ஏன் உந்தத் தரித்திரத்தை
எண்டுட்டு, யாழ்ப்பாணம் வந்திட்டம் , வேலு:- இஞ்சை எப்படித்தம்பி? மணி :- இஞ்சை சந்திவழியை நிண்டு செக்பண்ணுரறாங்கள் எல்லாத்,
தையும். அட்டையாளை அட்டை எப்பவும் வைச்சிருக்க வேணும். ܚ கன:- அதில்லாட்டாப் பிடிப்பங்களோ? இரா:- போகவரே லாது. சந்தேகம் வந்தாப் பிடிப்பங்கள்! வேலு:- எங்களைக் கிழடுகளை ஏன் பிடிக்கிறாங்கள்? றவுண்டப்
பண்ணிப் பிடிக்கிறதில்லையே மணிவண்ணன்? pഞ്ഞP:-
பிடிப்பங்கள் அண்ணை அது அவர்வர் அதிஷ்டத்தைப் பொறுத்தது (சிரிக்கிறார்) ' .. ,
21

Page 14
கன:- சண்டை சச்சரவு எப்படி அண்ணைர் இராா:- முந்தியைப்போலை இல்லை கனகம்மர் அக்கா. இடைக் கிடை எங்கையாவது நடக்கும். அதுக்கை ஆப்பிட்டவர் சரி. இதுகும் அவரவர் அதிஷ்டம் அக்கா (சிரிக்கிறாள்) மணி:- மகன் தமிழரசனை என்ன செய்துட்டியள் அண்ணை? வேலு:- அவனை தமையன் கரனிட்டை அனுப்பீட்டம் , கனடா
வுக்கு . இரா:- அதுதான் நல்லது. பொடியளை கொழும்பிலை வைச்சிருக்கிற தும் ஆபத்து! இஞ்சை வைச்சிருக்கிறதும் ஆபத்து! மணி:- அப்ப நீங்கள் ஏன் போகேல்லை கனடாவுக்கு? வேலு :- தம்பி மணிவண்ணன். கொழும்பிலையே பொழுது போகா தாம், வயது போன காலத்திலை கனடாவுககுப் போய் என்ன செய்யிற தெண்டு, இஞ்சை வந்துட்டம் ! (சிரிப்பு) கன:- பிறந்த மண்ணுக்கே வந்துடுவம் எண்டு வந்துட்டம்! (சிரிப்பு மணி:- வேலுப்பிள்ளை அண்ணை! எங்கடை வீடு உடைஞ்சு போச்சு .
உங்கடை வீட்டைத் திருத்தீட்டு இருக்கிறம்! கன:- ஒம், ஒம், நல்லா உடைஞ்சு போச்சு! இப்பதானே பாக்கிறம்.
-91 - ι (τι வேலு:- அதிலை என்ன மணிவண்ணன்? நீங்கள் வீடு திருத்தின கசை
நாங்கள் தாறம். கன- இஞ்சை வீடு இருக்குமோ இல்லையோ எண்டு பயந்து பயந்து தான் வந்தனாங்கள். வந்தா, நீங்கள் திருத்தீட்டு இருக்கிறி யள்!
இரா. கனகம்மா அக்கா! நாங்கள் வநததிலை தான், எங்கடை வீடு மட்டுமில்லை. உங்கடைவீடும் தப்பினது. மரம் ஒடு முதற் கொண்டு எல்லாத்தையும் களட்டிக் கொண்டுபோய் விக்கிறா ங்கள் எங்கடை ஆக்கள்! க்ன: (நன்றி உணர்வு பொங்க) தங்கச்சி இராசராசேசுவரி! எங்
V கட்ை வீட்டைக் காப்பாற்றித் தந்ததுக்கு நன்றி! மணி- இனி நீங்கள் இருங்கோ அண்ணை. நாங்கள் வேறை வீடு
பாக்கிறம். வேலு:- வேண்டாம் மணிவண்ணன், நாங்கள் ரண்டு குடும்பமும்
இதிலை இருப்பம்! கன:- இந்தப்பெரிய வீட்டிலை எத்தினைபேரும் இருக்கலாம் ராஜேஸ்.
நாங்கள் ரண்டு குடும்பமும் இருப்பம்!
22

காட்சி 6 இடம்;- வேலுப்பிள்ளை வீடு
இரா:- இஞ்சாருங்கோ, வீட்டுக்கு என்ன செய்வம்? மணி. வேலுப்பிள்ளை அண்ணையும் கனகம்மாவும் தானே எங்களை யும் இருங்கோ எண்டு சொல்லீட்டினம்! இனி என்ன, இருப்பம். இரா: அவை சும்மா ஒப்பினைக்குச் சொல்லியிருப்பினம். மணி:- அவை ஆக ரண்டு பேர்தானே? நாங்களும் இருப்பம் . இரா. வீட்டிலை கவனமாய் இருப்பினம் , நாங்கள் புழங்கூறது
அவைக்குப் பிடிக்காது! மணி- அதிலை என்ன, நாங்களும் கவனமாய் இருந்துட்டுப் போவம் ! இரா. பிள்ளையஸ் இருக்கு துகள், கண்டபடி நடக்குங்கள், அசுத்த
மாக்குங்கள், சத்தம் போடுங்கள். மனி:- அவையும் பிள்ளைபெத்து வளத்தவை தானே? அவைக்கும் உதெல்லாம் விளங்கும். அதுகள் நல்ல மணிசர் . அயலுக்கை நீண்ட காலம் இருந்து சொந்தக்காரர் மாதிரிப் பழகினதுகள் ஒண்டும் நினையாயினம்! இரா - அதாலை தான் நானும் சொல்லூறன். இந்த உறவு நீடிக்க வேணும். ஏதும் கசப்புணர்வு வர முன்னம் நாங்களாகவே வில கிக் கொள்ளுவம் . மணி:- இப்ப வீடு எடுக்கிறதெண்டாக் காசுவேணும். வாடகை, முற்
பணம் . இருந்த காசையும் இந்த வீட்டிலை சிலவழிச்சுட்டம இரா. கனகம்மா அக்கா அவை காசு தராயினமோ? மணி. தந்தாச் சரி. நான் கேக்கமாட்டன். ஏதோ சமாளிப்பம்
வே றை வீடு பாப்பம், ! வேலு. (வந்து) மணிவண்ணன்! வேறை வீடு பாக்க வேண்டாம்.
இஞ்சையே இருங்கோ! மணி;- ஏன் அப்படிச் சொல்லுறியள் வேலுப்பிள்ளை அண்ணை? வேலு :- இந்தப் பெரிய வீட்டிலை இன்னும் எத்தினை பேர் இருக்க
லாம்? எல்லாருமாக பன்பலா இருப்பம்! (சிரிக்கிறார்) இரா- பிள்ளையன் இருக்குதுகள், படிக்குங்கள், சத்தம் போடுங்கள். கன:- ராஜேஸ்! பிள்ளையன் இருக்கிறது இடைஞ்சலா? சந்தோஷ மல்லோ? பிள்ளையளை வெளிநாடு அனுப்பீட்டு இருக்கிற எங் களுக்கல்லோ அதுகளின் ரை அருமை தெரியும் ! பிள்ளையஸ் கலகலப்பாய் இருந்தா, வீடு நிறைஞ்சமாதிரி இருக்கும்!
23

Page 15
வேலு :- இன்னும் ஒண்டு மணிவண்ணன், நாங்கள் இதிலை நெடுக இருக்கப் போறதில்லை. கூடிய விரைவிலை மகனிட்டைப் போகப்போறம் கனடாவுக்கு. வீட்டை உங்களிட்டைத் தந் துட்டு! (சிரிக்கிறார்) , ணிே:- கனடாவுக்குப் போறதெண்டா, கொழும்பிலை இருந்தே
போயிருக்கலாமே! இஞ்சை ஏன் வந்தனிங்கள்! வே :- வெளிநாடு போறதெண்டாச் சும்மாவா தம்பி! பாஸ்ப்போட்
விசா இதுகளெல்லாம் சரிவர வேணுமே! கன:- அதுக்கிடேலை பிறந்த மண்ணையும், வீட்டையும ஒருக்காப் பாக்கவேனும் எண்டு, ஆசை வந்தது. வந்தம், பாத்துட்டம்" இனிப் போப் போறம்! (சிரிக்கிறார்) மணி. அது க்கு வீட்டை எங்களிட்டை ஏன்? உங்கடை சொந்தக்
காரர் ஆரிட்டையன். . வேலு: , (உணர்ச்சி பொங்க) மணிவண்ணன்! இந்தப் பெரியவீட்டைப் பாதுகாத்துத் தந்திருக்கிறியளே! உங்களிலும் பாக்கக் கிட்டிய சொந்தக்காரர், எங்களுக்கு வேறை ஆர் இருக் கினம்? இரா. எண்டாலும் உங்கடை சொந்தக்காரர் சண்டைக்கு வரு
6îGAT LÊ. ••• ஒ. தங்கச்சி! நாங்கள் வீட்டை உங்களுக்கு எழுதியே தந்துட்
டுப் போறம். நீங்கள் சிலவழிச்ச காசையும் தாறம்! :- (வியப்புடன்) என்ன வீட்டையும் தந்து காசையும் தரப்
போறியளா அண்ணை? வேலு: ஒம் தம்பி தந்து ட்டுப் போறம், நாங்கள் திரும்பி வாற
பொழுது நீங்கள் வீட்டைத் திருப்பித் தாருங்கோவன்! முனரி. நீங்கள் எங்கை வாறியள்? மேற்கு நாடுகளுக்குப் போனவை
ஆர் திரும்பி வந்தவை? கன. ஒண்டையும் சொல்லேலாத மணிவண்ணன் அண்ணை ! இப்பிடி எல்லாம் வரும் எண்டு நாங்கள் எதிர்பாத்தமா? நாங்கள் திரும்பி வந்தாலும் வருவம், அப்ப வீட்டைத் திருப்பித் தாருங்கோ.
மணிவண்ணன் இராஜேஸ் இருவரும்:- சரி அப்ப திருப்பித் தாறம்!
இலங்கை வானொலி
28-12-96
இந்த நாடகத்தை மேடையிலும் நடிக்கலாம். வுேண்டுமானால், ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துத் தரலாம்.
24

6. சிவமயம்
தோத்திரப் பாடல்கள்
திருச்சிற்றம்பலம்
தேவாரம்
மாசில் வீணையும் மாலைமதியமும் வீசுதென்றலும் வீங்கிளவேனிலும் மூசுவண்டறை பொய்கையும்போன்றதே ஈசனெந்தை யிணையடி நீழலே.
திருவாசகம்
அம்மையேயப்பா வொப்பிலாமணியே
அன்பீனில் விளைந்த வாரமுதே பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத் தலைப் புலையனேன் றனக்குச் செம்மையேயாய சிவபதமளித்த
செல்வமே சிவபெருமானே இம்மையே யுன்னைச் சிக்கெனப்பிடித்தேன்
எங்கெழுந் தருளுவதினியே.
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே யுலப்பிலாவொன்றே
உணர்வுசூழ்கடந்த தோருணர்வே தெளிவளர்பளிங்கின்றிரண் மணிக்குன்றே சித்தத்துட் தித்திக்கும் தேனே அளிவளருள்ளத் தானந்தக்கனியே
அம்பலமாடரங்காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தான்ை
தொண்டனேன் விளம்புமாவிளம்பே
25

Page 16
திருப்பல்லாண்டு
பாலுக்குப்பாலகன் வேண்டியழுதிடப்
பாற்கடலிந்த பிரான் மாலுக்குச் சக்கரமன்றருள் செய்தவன்
மன்னியதில்லை தன்னுள் ஆலிக்கு மந்தணர் வாழ்கின்றசீற்றம்
பலமேயிடமாகப் பாலித்து நட்டம் பயிலவல்லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம்
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை அரங்களோங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
திருப்புகழ்
உம்பர் தரு தேனுமணிக் கசிவாகி
ஒண்கடலில் தேனமுதத் துணர்வூறி இன்பரசத் தேன்பருகிப் பலகாலும்
எந்தனுயிர்க் காதரவு தருவாயே தம்பிதனக் காகவனத் தனைவோனே
தந்தை வலத்தால் அருள்கைக் கனியோனே அன்பர் தமக் கானநிலைப் பொருளோனே ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே.
திருச்சிற்றம்பலம்
26


Page 17
- நனற
திரு. சு. மணிவண்ணன் டீர் மறைவு கேட்டு, உடன் ஒ 4றுதல் வார்த்தைகள் கூறி'
ம, ஆஞ்சலிச் செய்திகள் லும், இறுதி ஊர்வலத்திலு துரிைத்த உற்றார், உறவினர் நண்பர்கள், அதிபர்கள், ஆசி கள், மாணவர்கள் அனைவ
எழுதிய அன்பர்களுக்கும். இ திகழ்வில் கலந்து கொண்டு இந்த மலரில் பிரசுரிக்கப்பட் அவரது நண்பர்களுக்கும், ! அச்சிட்டு உதவிய பதிப்பகத் நன்றிகள்!
3), கடைச் சாமி வீதி"
நீராவியபு. ш Ёы பாழ்ப்பாணம் : 38 ] ᎥᎢ ;
-- 1997
பாரதி பதிப்பகம், 31 காங்

நவிலல்
B A, ஆசிரியர் அவர்களது டிவந்து உதவிகள் பல புரிந்தும் பும், மலர் வளையங்கள் வைத் வெளியிட்டும், மரணச் சடங் ம் கலந்து கொண்டும் ஆதிாசி
அயலவர்கள், ஊரவர்கள், சிரியர்கள், அரசாங்க ஊழியர் ருக்கும், அனுதாபக் கடிதங்கள் ன்று அவரது வீட்டுக் திரியை சிரப்பித்த பெரியோர்களுக்கும், டுள்ள கட்டுரைகளை எழுதிய இந்த நினைவு மலரை அழகு? தாருக்கும் எமது உளம் கனிந்த
அராலியூர் ந. சுந்தரம் மீள்ளை (அப்பா)
ஈடியர்க்கரசி சுந்தரம்பிள்ளை (அம்மா
ம. திருமகள் (மகள்) ப. சுட ஜினி (மகள்)
uuluuluu
கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்