கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவதொண்டன்

Page 1
சிவதொன்
"எண்ணுவார் நெஞ்சில்
எல்லாஞ்சி அப்பனும் அம்மையுஞ் சிவமே அ ஒப்பில் மனைவியுஞ் சிவமே ஒத செப்பில் அரசருஞ் சிவமே தேவா இப்புவி யெல்லாஞ் சிவமே என்ன
ஒரு பொல்லாப்புமில் எப்பவோ முடிந்த கா நாம் ஒன்றுமறியோம் முழுதும் உண்மை
H
சிவதொண்டன் நின
(5(560)é
Չ4-03-2
 

ண்டன்
நனன்னுவார் ஈசன்'
Fவமே
ரிய சகோதரருஞ் சிவமே ரும் மைந்தரும் சிவமே
தி தேவருஞ் சிவமே ன யாண்டதுஞ் சிவமே
- நற்சிந்தனை
IFilել] TfLILh
சிவயோக சுவாமிகள்
லயம் - கனடா
ச மலர்
OO2

Page 2

எங்கள் குஞ்நாதன் ஈழவளநாடு எங்கள் தாய் நாடு. இந்நாட்டின் வடபாலுள்ள சிறந்த நகரம் செந்தமிழ் வழங்கும் யாழ்ப்பாண மாகும். இந்நகரில் தென்திசையில் உள்ளது கொழும்புத்துறை என்னும் சிற்றுார். இவ்வூரின்கண் நிலவி நானில மெங்கும் அருளொளி வீசிய ஞானகுரவனே எங்கள் குருநாதன். எல்லோரும் இவர்களை கொழும்புத் துறை யோகசுவாமிகள் என்று அழைத்து வரலாயினர்.
இவர்களது தந்தையார் பெயர் அம்பலவாணர். தாயார் பெயர் சின்னாச்சியம்மை. சுவாமிகளின் பிறப்பிடம் மாவிட்டபுரம். பெரும்பாலும் வாழ்ந்து வந்த இடம் கொழும்புத்துறையேயாகும்.
இவர்கள் வாலிபராக இருந்த காலத்தில் நல்லூரில் செல்லப்பா சாமியார் என்னும் திருப்பெயர் பூண்ட மாபெருந் தவத்தினராகிய சிவஞானியார் வாழ்ந்து வந்தார். இச்சிவஞானியாரே எங்கள் சுவாமிகளின் ஞானகுரு ஆவார். இவர்களுக்கு ஆளான பின் சுவாமிகளின் இனசனத் தொடர்புகள் தாமாகவே கழன்று விட்டன. செல்லப்பாச் சாமிகளையே தமது தாயாகவும், தந்தையாகவும், இறைவனாகவும் கொண்டு அவர்களுக்கே தாம் மீளா அடிமை யாயினார்கள். அக்குருநாதன் வாக்கு இவர்களுக்கு வேத வாக்காயிற்று.
குருமூர்த்தியின் அருட்டிரு நோக்கம் பட்டதும்பாசம் எரிந்தொழிந்தது. ஞானம் பிரகாசிக்கத் தொடங்கிவிட்டது. ஞானம் பிரகாசிக்கச் சிவானந்தம் மேலிட்டது. அப்பொழுது அதனுள் அழுந்தி இருக்கும் நிலையும் கைகூடியது. குருவருள் பெற்றுக் குணமென்னும் குன்றேறி நின்ற சுவாமிகளுக்குச் சித்தியும், பக்தியும், முக்தியும் எய்தின. இந்நூலின்கண் முதலாவதாகவுள்ள "எங்கள் குருநாதன்" என்னும் பதிகம் இவற்றைத் தெளிவாகக் கூறிநிற்கும்.
சிவயோகியாயும், சிவஞானியாயும், சீவன் முத்தராயும், துறவி வேந்தராயும் திகழ்ந்து ஏறத்தாழ அரைநூற்றாண்டு காலத்துக்கு மேல் எங்கள் மத்தியில் நடமாடும் தெய்வமாக வாழ்ந்து, எண்ணற்ற ஆன்மாக்களை ஈடேறச் செய்தவரும், இன்றும் தோன்றாத் துணைவராக எம்முடனிருந்து எங்களை வழிநடத்துபவருமாகிய இவர்கள் கருணைக்குக் கைம்மாறு முளதாமோ! தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
- திருமந்திரம் இங்ங்ணம்
சிவத்தொண்டன் சபையினர், கனடா.
1

Page 3
शिव्त्रः सर्व्वगात्रं प्रेम प्रं सत्यं परः शिव्त्रः
அன்பே சிவமயம் சத்தியமே பரசிவம் G Sava Skddhanta Church vmdod 1949 (S imalayan Academy rounded 1957
(E) Hinduism Today rounded 1979
() Hindu Heritage Endowment rounded 199s
A Message from Satguru Bodhinatha Veylanswami, 163rd Jagadacharya of the Nandinatha Sampradayas Kailasa Parampara Kauai Aadhcetrarn, 107 Kaholalele Road, Kapaa, Hawaii 96746-9304 USA
Phone: 1-808-822-302, Fox 1-808-822-4351 internet bodhich indu.org
World WideWebhome pae: wwwurudeva, or
Many blessings from the Kauai Aedheenam peedam of the Kailasa Parampara to thc devotees of the Sri Sivayogaswami Sivathondan Centre, Scarborough, Ontario on the occasion of the March 24, 2002 Mahasamadhipuja of Satguru Yogaswami.
Rcflecting on the mahasamadhi of Sri Sivayogaswami, his 3rcat spiritual attainment comes to mind which was achieved through many years of strict dhyana, sadhana and tapgs. His attainment is also our potential, our spiritual destiny to be reached at some point in this or a future life. Let his great attainment reinspircus to devote more time to our own spiritual practices.
Our soulis what moves from one life to the next through thc Pဖူငုံဖူး of reincarnation. We cannot take our material wealth with is, only or soil. Thus the soul's development, its maturgtion, is the only permanent part of life.
Yogaswami's sagely advise on these matters is timeless;
You cannot improve others or the world improve yourself
little by little control the mind Oirect the mind towards God and practics ne:Uitution,
You must know yourschfby yourschf. There is nothing clse to be known.
Blcssings from thc Kailasa Parampara,
مسہ تسمیہ۔--سیمس۔۔۔۔۔ -ന0 --محمجلاسم۔۔۔سکھ مجسمہ خبر
Satguru Bodhinatha Veylanswami Kaual Aadhccinam, “lawali, USA
 

9ஆசிச்செய்தி சிவதொண்டன் நிலையம் (35(ԱbԼԵ6Փծ
434 காங்கேசன்துறை வீதி யாழ்ப்பாணம் இறைவனை வழிபடும் குரு, லிங்க சங்கமம் ஆகிய மூவகை வழிபாடுகளில் முதன்மையானது குரு வழிபாடாகும் . அஞ்ஞானத்தைப் போக்கி மெய்ஞ்ஞானத்தை அருள்வதே குரு. குருவே சிவமெனக் கூறியுள்ளார்கள். குருவிலும் தீக்ஷகுரு, வித்யா குரு, ஞானகுரு, என மூவகையினர் உளர். சைவசமய வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கி உபதேச மொழிகளால் உலகோர் ஈடேற்றத்திற்கு உரிய அறிவுரைகளை அருளி, இறைவன் திருவடிகளில் நம்மை ஈடுபடுத்தியருளிய அவர்களை நாள்தோறும் நாம் நன்றியறிதலோடு சிந்தித்துப் போற்றுதல் வேண்டும். போற்றுதலோடு அமையாது, அவர்கள் இறைவனது திருவடிகளை அடைந்த நன்னாளைச் சிறப்பாகக் குருபூசைத் திருநாளாகக் கொண்டாடி மகிழ்தலும் வேண்டும்.
இன்று எங்கள் குருநாதன் யோகசுவாமிகள் குருபூசைத் தினமாகும்(24-03-2002). 1872ல் தோன்றி செந்தமிழ் யாழ்ப்பாணத்து மாவிட்டபுரத்தில் திருவவதாரம் செய்து, புன்னெறி அதனிற் செல்லும் போக்கினை விலக்கி எம்மையெல்லாம் மேலோர் நன்னெறியதனில் ஒழுகச் செய்து வாழவைத்த பெருமானே யோகசுவாமிகள் ஆவார். சைவத்திருமுறை ஆசிரியர்கள் எவ்வாறு தமிழ் வேதமாகிய தேவார திருவாசகங்களைத் தந்து எமது வாழ்க்கையை வளம் பெறச் செய்தார்களோ, அவ்வழியில் சுவாமிகளும் நற்சிந்தனை என்னும் நல்லமுதமான ஞானப்பாடல்களை காலத்துக்கேற்ற தமிழில் பாடித் தந்துள்ளார். யாம் அவற்றை ஓதி, உணர்ந்து, ஒழுகி ஈடேற வேண்டும். இத்தகைய அருளாளரை யாம் சிவமாகவே கருதி வழிபட வேண்டும். குருபூசை என்றால் "தன்னை அறிதலாகும் ஏனைய எல்லாம் உண்டாட்டு" என்பதே எங்கள் குருநாதன் திருவாக்காகும். அன்பு, ஓம்சிவ
அ. செல்லத்துரை தலைவர், சிவதொண்டன்சபை யாழ்ப்பாணம்.

Page 4
鷺
雌
it.
 


Page 5
நற் சிந்தனை ஏத்துக பொன்னடி நிலைமண்டில ஆசிரியப்பா
எழுக புலருமுன் ஏத்துக பொன்னடி தொழுது வணங்குக தூநீ றணிக பழுதிலைந் தெழுத்தும் பன்னுக பன்முறை அழுது புலம்புக வாய்விட் டரற்றுக அன்னை பிதாவின் அடியிணை வணங்குக தன்னைப் போலச் சகலமும் ஓம்புக விண்ணைப் போல வியாபகம் ஆகுக கண்ணைப் போலக் காக்க அறத்தை செய்வன எல்லாஞ் செவ்வனே செய்க கையும் மெய்யும் கருத்திற் கிசைக அழுக்காறு கோபம் அவாஅ ஒழிக்க விழுப்பம் மிக்க மேன்மக்க டம்மை ஒருபோதும் மறவா துறவு கொள்ளுக கருவினில் வாராக் காரணங் காண்க தன்னை அறிக தானே ஆகுக மின்னை ஒத்த வாழ்வை வெறுக்க வறுமை வந்துழி மனந்தள ரற்க மறுமை இன்பம் மறவாது நாடுக அடியார் தங்கள் அடியிணை மலர்க்கீழ் குடியாய் வாழுக குறைவெலாந் தீர்க ஈசன் அடியிணை ஏத்தி ஏத்தி வாச மலர்கொடு வாழ்த்தி வாழ்த்தி மத்தன் இவனென மண்ணவர் பேசவும் சித்தன் இவனெனத் தேவர்கொண் டாடவும் இவ்வண்ணம், ஒத்தன ஒத்தன ஊரவர் பேசிடச் சித்தந் தெளிந்து சிவாய நமவென நின்று மிருந்துங் கிடந்தும் நினைந்து பொன்றும் உடலைப் போற்றுதல் ஒழிந்து நன்மை தீமை நாடா தொருவி ܕ அன்னை போல அன்பிற் சிறந்து பின்னை ஒன்றும் பேசா தடங்கி என்றும் வாழ்ந்தினி திருத்தல் இன்பமே
6

“த்ற்சிந்தனை
நல்லூரைக் கும்பிடு இராகம்-ஜோகினி தாளம்-ஆதி
பல்லவி
நல்லூரைக் கும்பிட்டுநீ பாடு-அதனாலே நாட்டிலுள்ள பிணிகள் ஓடும்
அநுபல்லவி செல்லாதே வெறுங்கையாய் செல்லப்பன் வாழ்ந்தநாடு தேங்கா யுடன்பழம் கொண்டுநீ செல்லு (நல்லூ)
சரணம்
வாடி உன்மனம் ஓடினாலும் வருத்தங்கள் கோடி கோடியாகக் கூடினாலும்-குறைகள் வந்து தேடி உன்னை மூடினாலும்-செல்லப்பன் பாதம் சிந்தித்தால் ஒடி ஒடிப்போமே பெண்டு பிள்ளைகளென்று பேதைமை கொண்டுநீ கண்ட கண்டஇடம் கலங்கிநீ திரியாதே (நல்லூ)

Page 6
நற்சிந்தனை எங்கள்குருநாதன் என்னையெனக் கறிவித்தா னெங்கள்குரு நாதன்
இணையடியென் தலைவைத்தா னெங்கள்குரு நாதன் அன்னைபிதாக் குருவானா னெங்கள்குரு நாதன்
அவனியெல்லா மாளவைத்தா னெங்கள்குரு நாதன் முன்னைவினை நீக்கிவிட்டா னெங்கள்குரு நாதன்
மூவருக்கு மறியவொண்ணா னெங்கள்குரு நாதன் நன்மைதீமை யறியாதா னெங்கள்குரு நாதன்
நான்தானாய் விளங்குகின்றா னெங்கள்குரு நாதன்
தேகம்நீ யல்லவென்றா னெங்கள்குரு நாதன்
சித்தத்திற் றிகழுகின்றா னெங்கள்குரு நாதன் மோகத்தை முனியென்றா னெங்கள்குரு நாதன்
முத்திக்கு வித்ததென்றா னெங்கள்குரு நாதன் வேகத்தைக் கெடுத்தாண்டா னெங்கள்குரு நாதன்
விண்ணும் மண்ணு மாகிநின்றா னெங்கள்குரு நாதன் தாகத்தை யாக்கிவிட்டா னெங்கள்குரு நாதன்
சத்தியத்தைக் காணவைத்தா னெங்கள்குரு நாதன்
வாசியோகந் தேரென்றா னெங்கள்குரு நாதன்
வகாரநிலை அறியென்றா னெங்கள்குரு நாதன் காசிதேசம் போவென்றா னெங்கள்குரு நாதன்
கங்குல்பக லில்லையென்றா னெங்கள்குரு நாதன் நாசிநுனி நோக்கென்றா னெங்கள்குரு நாதன்
நடனந்தெ ரியுமென்றா னெங்கள்குரு நாதன் மாசிலோசை கேட்குமென்றா னெங்கள்குரு நாதன்
மற்றுப்பற்றை நீக்கென்றா னெங்கள்குரு நாதன்
இருவழியை அடையென்றா னெங்கள்குரு நாதன்
எல்லாம் விளங்குமென்றா னெங்கள்குரு நாதன் கருவழியைக் கடவென்றா னெங்கள்குரு நாதன்
கட்டுப்படும் மனமென்றா னெங்கள்குரு நாதன் ஒருவரும றியாரென்றா னெங்கள்குரு நாதன் , ஓங்கார வழியென்றா னெங்கள்குரு நாதன் நிருமலனா யிருவென்றா னெங்கள்குரு நாதன்
நீயேநா னென்று சொன்னா னெங்கள்குரு நாதன்
8

திக்குத் திகாந்தமெல்லா மெங்கள்குரு நாதன்
சித்தத்துள் நிற்கவைத்தா னெங்கள்குரு நாதன்
பக்குவமாய்ப் பேணென்றா னெங்கள்குரு நாதன்
பார்ப்பதெல்லாம் நீயென்றா னெங்கள்குரு நாதன்
அக்குமணி யணியென்றா னெங்கள்குரு நாதன்
அஞ்செழுத்தை ஒதென்றா னெங்கள்குரு நாதன்
நெக்குநெக் குருகென்றா னெங்கள்குரு நாதன்
நித்தியன்நீ யென்றுசொன்னா னெங்கள்குரு நாதன்.
தேடாமல் தேடென்றா னெங்கள்குரு நாதன்
சீவன் சிவனென்றா னெங்கள்குரு நாதன் நாடாமல் நாடென்றா னெங்கள்குரு நாதன்
நல்லவழிதோன்றுமென்றா னெங்கள்குரு நாதன் பாடாமற் பாடென்றா னெங்கள்குரு நாதன்
பத்தரினஞ் சேரென்றா னெங்கள்குரு நாதன் வாடாமல் வழிபடென்றா னெங்கள்குரு நாதன்
வையகத்தில் வாழென்றா னெங்கள்குரு நாதன்.
தித்திக்கு மொருமொழியா லெங்கள்குரு நாதன்
சின்மயத்தைக் காணவைத்தா னெங்கள்குரு நாதன் எத்திக்கு மாகிநின்றா னெங்கள்குரு நாதன்
எல்லாம்நீ யென்றுரைத்தா னெங்கள்குரு நாதன் வித்தின்றி நாறுசெய்வா னெங்கள்குரு நாதன்
விண்ணவரு மறியவொண்ணா னெங்கள்குரு நாதன் தத்துவா தீதனானா னெங்கள்குரு நாதன்
சகலசம் பத்துந்தந்தா னெங்கள்குரு நாதன்.
ஆதியந்த மில்லையென்றா னெங்கள்குரு நாதன்
அதுவேநீ யென்றுரைத்தா னெங்கள்குரு நாதன் சோதிமய மென்றுசொன்னா னெங்கள்குரு நாதன்
சுட்டிறந்து நில்லென்றா னெங்கள்குரு நாதன் சாதி சமயமில்லா னெங்கள்குரு நாதன்
தானாய் விளங்குகின்றா னெங்கள்குரு நாதன் வாதியருங் காணவொண்ணா னெங்கள்குரு நாதன்
வாக்கிறந்த இன்பந்தந்தா னெங்கள்குரு நாதன்.

Page 7
முச்சந்திக் குப்பையிலே எங்கள்குரு நாதன்
முடக்கிக் கிடந்திடென்றா னெங்கள்குரு நாதன் அச்சமொடு கோபமில்லா னெங்கள்குரு நாதன்
ஆணவத்தை நீக்கிவிட்டா னெங்கள்குரு நாதன் பச்சைப் புரவியிலே எங்கள்குரு நாதன்
பாங்காக ஏறென்றா னெங்கள் குரு நாதன் தச்சன்கட்டா வீட்டிலே எங்கள்குரு நாதன்
தாவுபரி கட்டென்றா னெங்கள்குரு நாதன்.
நாமேநா மென்றுரைத்தா னெங்கள்குரு நாதன்
நமக்குக்குறை வில்லையென்றா னெங்கள்குருநாதன் போமேபோம் வினையென்றா னெங்கள்குரு நாதன்
போக்குவர வில்லையென்றா னெங்கள்குரு நாதன் தாமேதா மென்றுரைத்தா னெங்கள்குரு நாதன்
சங்கற்ப மில்லையென்றா னெங்கள்குரு நாதன் ஒமென் றுறுதிதந்தா னெங்கள்குரு நாதன்
ஊமையெழுத் தறியென்றா னெங்கள்குரு நாதன்.
10
 

சொல்லு சிவமே
சொல்லு சிவமே சொல்லு சிவமே
சுகம்பெற மார்க்கமொன்று சொல்லு சிவமே வெல்லும் பகையொழியச் சொல்லு சிவமே
வேறுபொரு எளில்லையென்று சொல்லு சிவமே அல்லும் பகலுமறச் சொல்லு சிவமே
அன்பே சிவமென்று சொல்லு சிவமே கல்லுங் கரையக்கவி சொல்லு சிவமே
காயமே கோயிலென்று சொல்லு சிவமே
அல்லலற்று வாழவழி சொல்லு சிவமே
அகம்பிர மாஸ்மியென்று சொல்லு சிவமே எல்லவர்க்கு நல்லனென்று சொல்லு சிவமே
எல்லாஞ் சிவன்செயலாய்ச் சொல்லு சிவமே நில்லாதிவ் வா ழ்வென்று சொல்லு சிவமே
நீயுநானு மொன்றென்று சொல்லு சிவமே பொல்லாப்பிங் கில்லையென்று சொல்லு சிவமே
புத்தடியோம் நாங்களென்று சொல்லு சிவமே
கொல்லாமை பெரிதென்று சொல்லு சிவமே
கூசாமல் எவர்முன்னுஞ் செல்லு சிவமே நல்லோர் நடுவிருக்கச் சொல்லு சிவமே
நாமே யனைத்துமென்று சொல்லு சிவமே உல்லாச மாயெங்குஞ் செல்லு சிவமே
உண்மை முழுதுமென்று சொல்லு சிவமே கல்லார்க்குங் கதியென்று சொல்லு சிவமே
கட்டிம னத்தையாளச் சொல்லு சிவமே

Page 8
நற்சிந்தனை .
அந்த ஆன்மா நித்தியம் பல்லவி
இராகம் நடைபயிரவி தாளம் ஆதி
அந்த வாக்கும் பொய்த்துப் போமோ ஆசான் நல்லூர் வீதியி லருளிய
அநுபல்லவி இந்த ஆன்மா நித்திய மென்ற
சரணங்கள் மங்கைய ராடவர் மைந்தர்கள் கூடி
மகிழ்ந்தும் புகழ்ந்தும் வரதனைத் தேடி வந்தனை புரிய வருவார் கோடி
செந்தமிழ் நாவலன் செல்லப்பன் சொன்ன தேங்கா யிளநீர் தீங்கனி கொண்டு
திருவடித் தொண்டு செய்வதைக் கண்டு ஐம்புல னடங்கி நின்றவ ருண்டு
ஆரறி வாரென ஆசான் சொன்ன கெளரிம னோகரி ஆனந் தாச்சி
கமல ஆச்சிசெல் லாச்சி ஐவரும் உவந்து சேவடி கும்பிடு முத்தமன்
தவத்தைச் செய்திடத் தந்திடு மருளே
குரு மருந்து அரும ருந்தொரு குரும ருந்து அடியார் கண்டு களிக்கும் மருந்து
இருவி னையைப் போக்கும் மருந்து
இன்ப நிலையில் நிறுத்தும் மருந்து
ஒருபொல் லாப்புமில்லை என்ற மருந்து
இம்மை மறுமைக்கும் ஏற்ற மருந்து
திருவார் நல்லூரில் வாழும் மருந்து
தேவாதி தேவருங் காணா மருந்து
12
(அந்த)
(அந்த)
(அந்த)
(அந்த)
(அரு)
(5])}9ع)
(அரு)
(அரு)

அத்துவிதப் பொருள் காப்பாம்
அத்துவி தப்பொருள் காப்பாம் - எனக் கடியார்க ளென்றென்றுங் காப்பாம் சித்தருந் தேவருங் காப்பாம் - என்றன் சித்தத் திலங்குந் திருவருள் காப்பாம்
அட்ட வசுக்களுங் காப்பாம் - எனக் கானந்த மான பராபரன் காப்பாம் எட்டுத் திசைகளுங் காப்பாம் - எனக் கெங்கும் நிறைந்த சிவசக்தி காப்பாம்
பிராண னபானனுங் காப்பாம் - என்னைப் பிரியா திருக்கும் பிரணவங் காப்பாம் அராவணி வேணியன் காப்பாம் - எனக் கருளை யளிக்குங் குருபரன் காப்பாம்
பஞ்சப் புலன்களுங் காப்பாம் - என்னைப் பரவு மடியவ ரனுதினங் காப்பாம் குஞ்சர முகத்தவன் காப்பாம் - நல்ல குழந்தை வடிவேலன் என்றென்றுங் காப்பாம்
சந்திர சூரியர் காப்பாம் - எங்குந் தங்கு முயிர்க ளனைத்துமென் காப்பாம் மந்திரந் தந்திரங் காப்பாம் - நான்கு மறைகள் சிவாகமம் மாநிலங் காப்பாம்
(அத்து) 1
(அத்து) 2
(அத்து) 3
(அத்து) 4
(அத்து) 5

Page 9
போற்றி போற்றி சிவசிவ போற்றி
நிலைமண்டில ஆசிரியப்பா
அந்தமும் ஆதியும் அகன்றோன் வருக செந்தண்மை பூண்ட செல்வன் வருக பந்தமும் வீடும் படைப்போன் வருக எந்தமை யாளும் இறைவன் வருக கற்பனை கடந்த தொல்லோன் வருக பாரொடு விண்ணாய்ப் பரந்தோன் வருக சீரொடு பொலியுஞ் சிவனவன் வருக சிந்தா மணியென் தேவன் வருக நந்தா விளக்கே நலஞ்சுடர் வருக நீற்றொடு பொலியும் நிமலன் வருக ஆற்றொடு தோற்றும் அமலன் வருக அற்புதன் வருக அநேகன் வருக பொற்புட னடஞ்செய் புனிதன் வருக விற்பொலி நுதலாள் விமலன் வருக சொற்றுணை வேதியன் பொற்றா விணைகள் பொலிந்து வாழ்க கற்றோ ரேத்துங் கழலடி வாழ்க மற்றோ ரறியா மலர்ப்பதம் வாழ்க அற்றோர்க் குதவும் அருட்பதம் வாழ்க தன்னே ரில்லாத் தாளிணை வாழ்க என்போல் வந்த இணையடி வாழ்க கண்போற் காக்குங் கழலடி வாழ்க விண்போல் விளங்கும் மெய்யடி வாழ்க பெண்பா லுகந்த பித்தன் வாழ்க மண்மேல் மலரடி வைத்தோன் வாழ்க தற்பரன் வாழ்க சதாசிவன் வாழ்க சிற்பரன் வாழ்க சின்மயன் வாழ்க முழுதுமாய் நின்ற முதல்வன் போற்றி தொழுமடி யார்கள் துணைவா போற்றி என்றுமெ னுளத்தில் இருப்பாய் போற்றி மன்று ளாடும் மணியே போற்றி பொன்ற முடலைப் பொறுக்கேன் போற்றி சென்றடை யாத செல்வா போற்றி
14

ஆதி போற்றி அரனே போற்றி சோதி போற்றி சுடரே போற்றி நீதி போற்றி நிறைவே போற்றி மாதொரு பாக மலர்ப்பதம் போற்றி ஏதொரு பற்றிங் கில்லைப் போற்றி போற்றி போற்றி பொன்னடி யென்றும் போற்றி போற்றி சிவசிவ போற்றி
வாழ்க சிவனடி
வாழ்க சிவனடி வாழ்க சிவனடி வாழ்க சிவதொண்டன்
பல்வினை போக்கி நல்லருள் ஆக்கிப் பல்குக சிவதொண்டன்
பாழ்செயும் மாயா காரியம் அகலப் பணிசெய் சிவதொண்டன்
LJébg5ss856ss 6I6Ö60Tlsb LJTL- QLÜ பரவுஞ் சிவதொண்டன்
ஊழ்வினை போக உள்ளொளி ஓங்க உயர்க சிவதொண்டன்
உண்மை முழுவதும் என்றுரை செய்யும் ஒருவன் கழல்வாழ்க
15

Page 10
உறுதி மொழியிதனை அறிவீரே
சிவதொண்டன் நிலையத்திற் சேரீர் தியானஞ் செய்துகடைத் தேறீர் மவுனமாய் இருந்திளைப் பாறிர் மந்திர மிதுவெனக் குறியீர்
அவனிவ னாரென அறியீரோ ஆன்மா நித்தியம் தெரியிரோ உவமை கடந்தவின்பம் உள்ளிரோ உண்மை முழுதுமெனக் கொள்ளிரோ
ஐம்பொறி வழியினிற் செல்லாதீர் ஐம்புலன் தன்னை வெல்விரே வெம்பகை தன்னை விடுவீரே வேதாந்த சித்தாந்தந் தொடுவீரே
ஒருபொல்லாப்பு மில்லை யுணர்விரே ஓம்சிவாய நமவெனத் தொழுவீரே உருகியுருகி இன்பம் பெறுவீரே உறுதி மொழியிதனை அறிவீரே
16
 

சிவமயம் மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய
திருவாசகம் எட்டாம் திருமுறை
சிவபுராணம்
திருச்சிற்றம்பலம் தொல்லை யிரும்பிறவிச் சூழுந் தளை நீக்கி அல்லலறுத் தானந்த மாக்கியதே - எல்லை மருவா நெறி யளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகமென்னுந் தேன்.
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்தண் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க கரம்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஒங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடிபோற்றி சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி சிவனவன் எண் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பன்யான் கணி நுதலான் தன்கருணை கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழல் இறைஞ்சி விண்நிறைந்து மணிநிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண் இறந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
17

Page 11
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகம் ஆகிப் பறைவையாய்ப் பாம்பாகி கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் மெய்யே உன் பொன்னடிகள் கண்டிண்று வீடுற்றேண் உய்ய எண் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியாய் இயமானன் ஆம்விமலா பொய்யா யினவெல்லாம் போய் அகல வந்தருளி மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அளிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பில் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்ற மனம் கழிய நின்ற மறையோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன் ஊறிநின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஒர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்து இருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டிப் புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்குமூடி மலம்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலன் ஜந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்த அனிபாகிக் கசிந்துள் உருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரனே
18

பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள் புரிந்து நெங்சில் வஞ்சங்கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேர் ஆறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஒராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆர் உயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்ச் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் எம் காவலனே காண்பரிய பேர் ஒளியே ஆற்று இன்ப வெள்ளமே அத்தாமிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே எண் சிந்தனையுள் ஊற்றான உணி ஆர் அமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஒ என்றென்று போற்றிப் புகழ்ந்து இருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஒ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கிழ்ச் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ் பல்லோரும் ஏத்தப் பணிந்து.
திருச்சிற்றம்பலம்
19

Page 12
மங்களம் ஜெய மங்களம் அப்பனுக்கும் அம்மைக்கும் மங்களம் அத்துவித வஸ்துவுக்கு மங்களம் ஒப்பில்குரு நாதனுக்கு மங்களம் உத்தம பத்தருக்கு மங்களம் முப்பொழுதுந் தொழுவார்க்கு மங்களம் முப்பத்து முக்கோடி தேவர்க்கும் மங்களம் முனிவர்க்கும் இருடிகட்கும் மங்களம் தன்னைத்தன்னா லறிந்தவர்க்கு மங்களம் ஐயமிட் டுண்பவர்க்கு மங்களம் ஐயமில்லாச் சாதுக்கட்கு மங்களம் ஆதியந்த மில்லாத ஆன்மாவுக்கு மங்களம் சீர்காழித் தேவருக்கு மங்களம் திருநாவுக் கரசருக்கு மங்களம் சீர்பெருகு சுந்தரர்க்கு மங்களம் திவ்விய மாணிக்கர்க்கு மங்களம் எங்குந்தங்கும் உயிர்களுக்கு மங்களம்
மங்களம் ஜெய மங்களம் மங்களம் ஜெய மங்களம்
20
 

சுவாமி திருமுகங்கள்
dojLDutb
ditGoulu IIT, 14-11-1933
அஞ்சுவது யாதொன்றுமில்லை, அஞ்ச வருவது யாதொன்றுமில்லை யென்னுமான்றோர் மெய்ம்மொழி நம்மைப் பிறப்பிறப்பாகிய கடலைக் கடப்பிக்குந் தெப்பம். இதைத் துணையாகக் கொண்ட எமக்கென்ன குறை? ஆதலால் நிறைந்த மனதுடன் இந்தப் பெரும் பிரயாணத்தைச் செய்வோமாக.
"அகர வுயிர்போ லறிவாகி யெங்கும் நிகரிலிறை நிற்கும் நிறைந்து.”
இப்படிக்கு என்றும் மறவாதவன்
காசியிலிருந்து எழுதிய கடிதம்
தேடித்திரிந்து காசிக்கு வந்து கண்டேன் விஸ்வநாதனை என்னுள். வாடித்திரிந்து வருந்த வேண்டாம். தேடிய பூடு காலுக்குள்ளே என்ற தெவிட்டா வாசக மொன்றுண்டு. இவ்விடத்திலும் மனிதர்களெல்லாம் எங்களைப் போலே தானிருக்கிறார்கள். நூதனமான காரணமொன்றும் பூதலமீதிலில்லவே இல்லை. இருந்த இருக்கிற இருக்கும் யாழ்ப்பாணத்தாரெல்லாருக்குமாகக் கருமாதிகளெல்லாஞ் செய்து முடிந்து விட்டன. இனிமே லுங்களுக் கியைந்தபடி அன்பாக உலகில் நடந்து ஆண்டவன் அடிக்கீழ் அமர்ந்து வாழ்க. >、
சிவ யோகசுவாமி
Siva Yogasvami 30.11.1940
21

Page 13
நான் யார்?
நீ உடம்பன்று, மணமன்று, புத்தியன்று, சித்தமன்று, நீ ஆத்மா.
ஆத்மா ஒரு நாளும் அழியாது. இது மகான்களுடைய அநுபவ சித்தாந்தம். இந்த உண்மை உனது உள்ளத்தில் நன்றாய்ப் பதியக் கடவது.
ஆனால் நீ கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு, அதாவது தருமநெறியிற் பிசகாதே. எவ்வுயிரும் பெருமான் திருமுன்னிலை என்று சாதனை செய், கடவுள் உள்ளும் புறம்பும் உள்ளவர்.
இப்படிக்கு அவனே நானே.
ஓம் தத் சத்
கொல்லம்
ஆனி 17, 1938
அகமுக மாகு. அப்போதே ஆனந்தமுண்டாம். எதனால் கண்காணுகிறது? எதனால் காது கேட்கின்றது? எதனால் மூக்கு முகருகின்றது? எதனால் வாய் பேசுகின்றது? அது தான் ஆத்துமா அல்லது கடவுள். எவ்வளவு சுலபமான வழி! நினைத்துப் பார். அனைத்துமுன் கைவசம். ஒருகணம் நீ ஊன்றி யோசிப்பாயானால், நீ அதுவென உனக்கு நன்கு புலனாகும். உன்னுள்ளே தெய்வீகத்தன்மையை உணர். நீயே உனக்குத் தலைவன். நீயே உன்னை நடத்துபவன். நீயே உலகத்துக்கேகசக்கராதிபதி. இந்தத் தூய எண்ணத்தை மறந்தால்இறப்புப் பிறப்பாகிய சமுத்திரத்திற் கிடந்து திக்குமுக்குப்படுாய்.
எழுந்திரு, விழித்துக்கொள். உன்னை இனி ஒன்றும் வெற்றியெடுக்க முடியாது. விளக்கு எரிய வேண்டுமாயின் திரியும் எண்ணெயும் வேண்டும். நீ பிரகாசமடைய வேண்டினால் ஓயாமல் ஓம் தத் சத் என உணர்ச்சியோடு (அதாவது உயிரை எழுப்பி) பிரார்த்தனைசெய். சீக்கிரம் புத்தகத்தை முடி.
22

ஹாவாயிலிருந்து எழுதிய கடிதம் யாழ்ப்பாணக் குடும்பங்கள் எங்கெல்லாம் ஒன்று சேர்ந்து சிவனடி போற்றி வழிபடுகிறார்களோ அவ்விடம் யாழ்ப்பாணமாகி விடுகிறது. அவர்களது பண்பாடு செழித்து ஓங்குகிறது. "இங்கு ஒன்று தான் உள்ளது” என்று மாமுனிவர் சற்குரு பூரீலழரீ யோகசுவாமிகள் கூறுவார். எங்கெல்லாம் யாழ்ப்பாணத்தார் சித்தத்தைச் சிவன்பால் வைத்துச் சிவதொண்டும், சிவத்தியானமும் செய்கிறார்களோ அங்கெல்லாம் யாழ்ப்பாணம் உருவாகிறது. தமிழ் அடியவர்கள் பிறநாடுகளில் குடியேறினாலும், அவர்களால் துதித்தலும், கோயிலும், ஆசானும், மூத்தவர்களும் - குருவும், லிங்கமும், சங்கமும், வழிபாடும் இன்றி வாழமுடியாது. எனவே அவர்கள் உலகெங்கும் அற்புதமான கோயில்களைக் கட்டியுள்ளார்கள். இனி குழந்தைகளின் உள்ளங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஊனம் ஏற்படா வண்ணம் காவல் செய்யுங்கள். அவர்களை குரு, லிங்க, சங்கம வழிபாட்டில் மூழ்கச் செய்யுங்கள். பெற்றோர்களின் அன்பான பராமரிப்பில் மூழ்கச் செய்யுங்கள். அவர்கள் தான் வருங்கால உலகளாவிய தமிழ் அடியவர் சங்கம்.
சிவாய சுப்பிரமுனியசுவாமி வைகாசி விசாகம் 4.6.1993
23

Page 14
சுவாமிகள் உபதேசம் ஒம்
சிவாயநம ஆசானைக்கணடேன்
மலைத்து நின்ற என்னை மனமகிழ நோக்கி அலைத்து நின்ற மாயை அகலத் - தலைதலத்திற் கைகாட்டிச் சொல்லலுற்றான் கந்தன் திருமுன்றில் மெய்ம்மறந்து நின்றேன் வியந்து.
வியந்துநின்ற என்றனக்கு வேதாந்த உண்மை பயந்திரும் வண்ணமவன் பண்பாய் - நயந்துகொள் அப்படியே உள்ளதுகாண் ஆரறிவார் என்றானால் ஒப்பில்லா மாதவத்தோன் உற்று.
உற்றாரும் போனார் உடன்பிறந்தார் தாம்போனார் பெற்றாரும் போனார்கள் பேருலகில் - மற்றாரும் தன்னொப்பார் இல்லாத் தலைவன் திருவருளால் என்னொப்பார் இன்றியிருந் தேன்.
சிவயோகம் பாவனை
தெய்வத்தை நம்பு. முழுமனத்தோடு நம்பு. உலகில்
உனக்கினியதெனத் தோன்றும் எவற்றிலும் இனியதாக நினை. அதைவிட வேறில்லை என்று நினை. இருக்கும் போதும், நிற்கும் போதும், நடக்கும்போதும், கிடக்கும் போதும், நினை. உனது நரம்பிலும் தசையிலும் இரத்தத்திலும் தெய்வம் என்னும் நினைவே நிறைவதாக. நானில்லை, கடவுளே இருக்கிறாரென எண்ணு. கடவுளைக் கும்பிடுதலே வாழ்வின் இலக்காக வைத்துக் கொள். எவன் எதை நினைக்கிறானோ அவன் அதுவாகிறான். கடவுளை உனது உள்ளத்தில் வைத்து வளர்ப்பாயாக. எல்லாம் அவனுடைய
செயலாகுக. ஈற்றில் எல்லாம் அவனாகவே காணப்படும்.
ஓம் நமசிவாய!
24

யோக சுவாமிகளின் அருள்மொழிகள்
இந்த உலகத்தில் மிகுந்த செல்வமிருப்பினும் வானோரை ஏவல் கொள்ளக்கூடிய வல்லமையிருப்பினும் நாங்கள் புலன்களை அடக்கியாளுதல் முடியாது. ஆதலால் திருவருளை முன்னிட்டு மனதைப் புலன்வழிச் செல்லாமல் அடக்கியாள்.
தனக்குத் தான் உண்மையாக விருந்தால் யாவும் விளங்கும். தன்னைப் போல மற்றவர்களையும் நேசித்தலே "தவம்.” அதுவே அறம்.
பாடுபட அஞ்சுபவனுக்கு ஒரு பிரயோசனமு முண்டாகாது; பாடின்றிப் பட்டங் கிடையா தென்பது உலக வழக்கு. காரியசித்தி எய்தும் வரையும் விடாமுயற்சி செய்.
தவத்திலே மேம்பட்டவர்களைக்கூட இந்திரியங்கள் வரம்பு கடந்து இழுத்துச் செல்கின்றன. ஆதலால் அவற்றை வெல்வதற்குச் சிவத்தியானஞ் செய்.
கைவிளக்கை யொருவன் கொண்டு செல் வானானால் இராக்காலத்தில் அவன் மனங் கலங்குவானா? கலங்கான். அப்படியே சிவத்தியானத்தைச் செய்துவருவானானால் மாயவிருள் 9660601 960)Lu LDT? 96OLuJT.
பகலில் பார்க்க முடியாதபடியினால் நட்சத்திரங்களை இல்லையென்று சொல்ல முடியுமோ? அதுபோல் எங்கள் ஒவ்வொருவரிடத்தும் உள்ள இருட்டை நீக்கிப் பார்த்தால் கடவுளிருக்கிறார்.
"ஒழுக்கமாக இருந்துகொள். எல்லாஞ்சரியாக நடைபெறும் ஒழுக்கமே உயர்வைத் தரும்"
"மற்றவர்களை ஏமாற்றலாம். தன்னை ஏமாற்ற முடியாது. மனச்சாட்சியின்படி நடந்துகொண்டு போக எல்லாம் வலிய வரும்"
சாதனையால் வேதனையைத் தீர்க்கிறோமில்லை வித்தார மாகக் கதைபேசிக் கொள்ளுவோம்
25

Page 15
வீணருடன் கூடி விளையா டுகிறோம் சத்திசிவம் ஒன்றான தன்மையைக் காணோம் சாதனையால் வேதனையைத் தீர்க்கிறோமில்லை
காசை அதிகமாக வைத்திருந்து என்ன செய்யப் போகிறீர்கள் சீவியத்தை ஒரு நாளாவது கூட்ட முடியுமா? உள்ள பொழுது தான தருமங்களைச் செய்யுங்கள்
எப்போதும் வெளிச்சத்தோடு செல் நம்பிக்கைக் குறைவு ஐயம் உலகப் பற்றுக்களாகிய காற்றுக்குள் வெளிச் சத்தை அணைக்க விடக்கூடாது.
மற்றவர்களுக்கு உதவவேண்டின் இறைவனை நோக்கிப் பிரார்த்தனை செய் - உன்னால் வேறு என்ன செய்ய முடியும்?
யாவும் அவன் செயல் இதுவே உத்தமமான உண்மை.
இரவும் பகலும் வந்துபோவது போல் இன்ப துன்பங்கள் வந்து போகட்டும் பயப்படாதே.
இறைவனிடத்திலே எல்லாந் தோன்றி எல்லாம் நிலைபெற்று எல்லாம் ஒடுங்குகின்றன ஆகையால் யாதொரு பொல்லாப்புமில்லை திருவடிசேர மனம் பரிசுத்தமாயிருந்தாற் போதும் "மனக்குழப்ப மில்லாமலிருக்கும்போது எந்தக் கருமமுஞ் சித்திக்கும் அலைகிற மனத்தை அடக்கத் தேவாரம் படிக்கிறது ஒருவழி”
எக்கருமத்தைச் செய்யும்பொழுதும் ஊக்கத்தோடுஞ் சிரத்தை யோடும் மனமகிழ்ச்சியோடுஞ் செய்து பழகுதல் வேண்டும். அப்படிச்செய்து பழகிவந்தால் மனஉறுதி உண்டாகும். அதாவது மனம் ஏகாக்கிர சித்தத்தைப் பொருந்தும். பொருந்தவே ஆன்ம சக்தி அதிகரிக்கும்.
“இது தான் (சரீரம்) தேர், இதுதான் (சரீரம்) நல்லூர்”
26

9.
10.
1.
12.
சிவதொண்டன் நிலையம் சிவதொண்டன் நிலையத்திற் சேரீர் தியானம் செய்துகடைத் தேறிர் மவுனமாய் இருந்து இளைப் பாறிர் மந்திரம் இதுவெனக் குறியீர்
தியானம் செய்யும் முறை
சிவபெருமான் அத்துவிதமாக இருக்கிறார். அடியேன் அவரே எனத் தியானிக்கும் மகிமை எனக்குண்டு. ஒருவன் எப்படிப் பாவனை செய்கிறானோ அவன் அப்படி ஆகிறான். ஆகையால் நான் அவனே என்று தியானஞ் செய். அப்போது உன் செய்கைகள் அனைத்தும் அவன் செய்கையாகும். அவனைத்தவிர வேறு பொரள் இல்லை. அவனே அனைத்தும். அப்படியான அவனே தன்னைப் பல கோலங்களாக்கி விளையாடுகிறான். அவனுக்குப் பிறப்பு இறப்பு இல்லை. ஆதியந்தமில்லை.
ஒரு மாறுதலுமில்லை. முழுதும் உண்மை.
ஓம் சாந்தி
சிவயோக சுவாமிகள்
27

Page 16
யோகசுவாமிகள் எங்கள் மத்தியில் வாழ்ந்ததால் சைவசமயம் புத்துயிர் பெற்றது நற்சிந்தனையில் புத்துயிர் நாடி அடித்துக் கொண்டிருக்கிறது.
கடவுள் எப்படிப்பட்டவர்? அவரை எங்கே காணலாம்? இப்படியான கேள்விகட்குத் தெளிவான மறுமொழிகளை மனிதர்க்குக் கொடுப்பதற்குச் சமயங்கள் முயலுகின்றன.
ஞானியர்கள், "முழுதுமுண்மை," அதாவது எல்லாம் கடவுள் மயம் என்கின்றனர். கடவுள் உருவமேனும் குணங்குறிகளேனும் இல்லாதவர் என்கின்றனர். அவர் இங்குமங்கும் எங்கும் நிறைந்து அப்பாலுமுள்ளார்’ எங்கள் உள்ளத்திலும் உள்ளார் என்கின்றனர். இவைகளையெல்லாம் சொல்லளவிற் கேட்கிறோம். எம்மால் உணர்ந்து கொள்ள முடியவில் லை. இவைகளை உணர்வதற்குயாமுமே ஞானியராக வேண்டும்.
காலத்துக்குக் காலம் ஞானியர் கோடியிலொருவர் போல் மனிதரிடைத் தோன்றி மனிதர் சமய வாழ்க்கையை வாழச்செய்கிறார்கள்.
ஞானியர் என்றுமே இன்பமாய் வாழ்வர். அவர்கள் வறுமை பிணி முதலியவற்றால் மனங்கலங்குவதில்லை. ஞானியரை அண்டினோர்க்கும் எவ்வளவு வறுமை பிணி வந்தாலும் அவர்கள் பெருஞ்செல்வர்க்குள்ள மனத்திருப்தியுடன் அச்சமின்றி இன்பமாய் வாழ்வர். "ஒரு குறையுமில்லை," என்று யோகசுவாமிகள் எங்களுக்குக் கூறி இப்படியாய் வாழ்வதற்குப் பயிற்றிவந்தார்கள். இப்பயிற்சி முதிர்ந்து யாமும் ஞானியராக வேண்டும். இதன் பொருட்டு வாழும் வாழ்க்கை உணர்மையான தவவாழ்க்கையாகும்.
ஞானியர் தாமடைந்த ஞானநிலையை ஏனையோருமடைய வேண்டுமெனப் பெரிதும் முயற்சிக்கின்றனர். பல்லாயிரம் வருடங்களாகப் பல ஞானியர்கள் இந்தியா இலங்கையைக் கொண்ட பரதகண்டத்தில் தோன்றி சைவசமயத்தை வளர்த்து வந்தனர். பரத கண்டம் புண்ணியபூமி என விளங்குகிறது. ஏனைய நாடுகளிலும் ஞானிகள் தோன்றுகின்றனர். ஆனால் சமயப்பண்பாடு மக்கள் வாழ்க்கைக்குள் போதிய அளவு செறியவில்லை. ஐரோப்பியரும் அமெரிக்கரும் உண்மையை அறிய வேண்டுமென முயலும் அறிவாளிகள் பலர் இந்தியாவுக்கு வந்து பூரீ ரமணபகவான் பூரீ நிசர்கடற்றா போன்ற பெரும் ஞானியருடன் உரையாடினர். இந்தியாவில் மக்கள் வாழ்க் கையில் உண்மையை உணர்வதற்காகப் பண்புகள் சிறந்து விளங்குவதாய்க் கூறினர்.
28

தங்கள் தங்கள் நாடுகள் இந்தியாவைப்போல் வாய்ப்பாயில்லை என்றனர்.
சமயங்களெல்லாம் உண்மையை உணர்த்த முயல்வன. எனினும் மதகுருமார் தேசத்துக்குத் தேசம் காலத்துக்குக் காலம் பிறமதத்தவரிடம் தமது சமயத்தைத் திணித்து அவர்களைச் சமயம் மாறச் செய்யுங் கொடுமை வந்துகொண்டிருக்கிறது. வஞ்சகச் சூழ்ச்சியால் சமய மாற்றம் பெறுவோர் இரண்டுங் கெட்டுச் சமயமற்றவர்களாயப்ப் போலி வாழ்க்கை வாழ்கின்றனர். யோகசுவாமிகள் தன்னை வந்தடைபவர் கட் கெல்லாம் எச்சமயத்தவரும் அவரவர் சமயத்தை உறுதியாய்க் கடைப்பிடித்து வாழுமாறு உபதேசித்து வந்தார்கள்.
பரதகண்டத்தில் பல்லாயிரம் வருடங்களாகச் சைவசமயம் வளர்ந்து தழைத்து வந்தது. இற்றைக்கு ஆயிரம் வருடங்கட்கும் ஐந்நூறு வருடங்கட்கும் இடைப்பட்ட காலத்தில் தென்இந்தியாவில் வடஇந்தியாவிலிருந்து வந்து புத்தம் சமணம் என்னும் சமயத்தினர் தமிழ் அரசருடன் போர்புரிந்து வெற்றி பெற்ற ஆட்சிபீடமேறினர். அவர்களுடன் வந்த மதகுருமார்கள் புத்தத்தையும் சமணத்தையும் ஒரோர் காலத்தில் பரப்பினர். மக்களிடைச் சைவசமயத்தைத் தொடர்வோர்குன்றிச் சைவசமயம் அழிந்தொழியுமோவெனப் பெரியோர் ஏங்குமாறு வந்தது. மாணிக்கவாசக சுவாமிகள் சிதம்பரத்தில் சோழன் சபையின் புத்தரை வாதில் வென்று சைவசமயத்தை நிலைநாட்டித் தழைக்கச் செய்தார். சமணசமயம் தாக்கியபோது அப்பர் சுவாமிகளும், சம்பந்தப் பிள்ளையாரும், சுந்தரும் அற்புதங்களாலும் தர்க்கவாதங்களாலும் சைவசமயம் உண்மைச் சயமமென நிலைநாட்டியும் தேவாரங்களால் மக்களிடை உண்மையைப் பரப்பியும் சைவசமயத்தை உய்யுமாறு செய்தனர். ஆகையால் இச் சைவ சமயகுரவர்கள் நால் வரையும் தெய்வங்களாய்ப் போற்றி வருகிறோம். பிந்திய காலத்தில் சைவசமய உட்பிரிவுகள் விபரீத விளக்கங்களெடுத்துத் தமக்குள் கலகம் விளைத்தன. சந்தானாசிரியர்கள் சாத்திரங்கள் வகுத்துச் சைவசமயத்தைச் சாத்திர அடிப்படையில் நிலைநாட்டினர்.
சென்ற நூற் றாணி டில் எங்கள் நாடு ஆங்கில ஆட்சிக்குட்பட்டது. கிறீஸ்தவமத போதகரும் வந்து புகுந்தனர்; தீவிரமாய்ச் சைவசமயத்தவர்களைக் கிறீஸ்தவராக்கிக் கொண்டு வந்தனர். பள்ளிக்கூடங்களைத்தங்கள் மிசன் உதவியுடனும், அரசினர் உதவியுடனும் நிறுவி மாணவர் அரசாங்க உத்தியோகம் றெக்கூடிய கல்வியைப் பயிற்றினர். பலருக்குத் தமது செல்வாக்கால்
29

Page 17
உத்தியோகத்தைப் பெற்றுக்கொடுத்தனர். அனேகள் கிறிஸ்தவராகி உத்தியோகம் பெற்றுச் செல்வச்செழிப்புடன் வாழ்ந்தனர். சைவசமயம் தாழ்வுறும்போது நாவலர் பெருமான் விடாமுயற்சியுடன் சமயப்பணிபுரிந்தார். தமிழ்ப்பாடசாலைகள் ஆங்காங்கே நிறுவச் செய்தார். சமயப்பிரசங்கங்களும் புராண படனமும் கிராமங்கள் தோறும் ஆற்றுவித்தார். மக்களை ஆலயவழிபாட்டில் ஊக்குவித்தார். அச்சகம் நிறுவி பாடப்புத்தகங்களையம் திருக்குறளையும் புராணங்களையும் பதிப்பித்துத் தமிழுக்கும் சைவசமயத்துக்கும் பெரியதோர் மறுமலர்ச்சியையே உண்டாக்கினார்.
இந்த நாற்றாண்டில் உலகெங்குமே உலகாயுதம் எல்லாச்ச மயங்கட்கும் பேரிடர் விளைவித்துக் கொண்டு பரவிவருகிறது. விரும்பியவாறு உண்டு உடுத்துக் குடித்துப் பகட்டும் பண்ணிச் சமயத்தைப் புறக்கணித்து வாழ்வோரே உலகாயத வாழ்க்கை வாழ்வோர். கடவுளைப் பற்றி அவர்கள் அக்கறை கொள்வதில்லை. ஒழுக்கமாய் வாழவும் நாடமாட்டார். தமது பிள்ளைகளுடைய பொருளாதாரத்தைவளர்க்கும் பொருட்டு விஞ்ஞானம் முதலிய கல்வியை ஊட்டுவர்.
விஞ்ஞானத்தால் கைத்தொழில்கள் நாட்டில் வளர்ந்து பொருளாதாரம் பெருகுகிறது. பொருளாதாரத்தில் வந்த மாற்றங்களும் அரசியலால் வரும் மாற்றங்களும் மக்கள் வாழ்க்கையில் இற்றைநாள் அதிகம் மாற்றங்களைக் கொண்டு வந்துவிட்டன. உலகெங்கணும் பொய்யும் ஏமாற்றும் மலிந்து வஞ்சக வாழ்க்கை மேலோங்கிக் கொண்டிருக்கிறது. வஞ்சகம் சமயத்துக்கு எதிரிடையானது.
விஞ்ஞான அறிவும் உண்மையை உள்ளவாறு நாடுவோரிடம் தாழ்வெனும் தன்மையாம் சமயப்பண்பை அவர்களிடம் விளங்கச் செய்கிறது. இதைப் பெரிய விஞ்ஞான மேதைகளாம் நியூற்றன, ஜெகதீஸ் சந்திரபோஸ், எடிங்ரன், ஈன்ஸ்ரீன் கூற்றுக்களிற் காண்கிறோம். மகாத்மாகாந்தி அரசியலிலாவது நியாயதுரந்தர வாழ்க்கையிலாவது பொய், வஞ்சகம், இம்சையின்மை கடவுள் நம்பிக்கையோடு கூடிய சமய வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார். இந்த வாழ்க்கைக்குக் காந்தீயம் என்னும் பெயருமே உண்டாகிவிட்டது. காந்தியம் உலகாயுதத்துடன் போராடி வெற்றி கண்டது.
சமயகுரவர்களும் சந்தானாசிரியர்களம் காப்பாற்றி வளர்த்த சைவசமயமே யாழ்ப்பாணத்திலும் வேரூன்றி வளர்ந்தது. சென்ற
30

நூற்றாண்டில் சைவசமயம் நாவலர் பெருமானால் மறுமலர்ச்சி பெற்றிருந்தாலும் உலகெங்கனுமே சமயங்களை விழுங்கிக் கொண்டு வரும்உலகாயுதம் யாழ்ப்பாணத்திலும் வந்து புகுந்தது. எங்கள் புண்ணியவசத்தால் யோகசுவாமிகள் சாதி சமயங்கடந்த ஞானியாய் விளங்கிக்கொண்டு வாழ்ந்தார்கள். மக்களுடன் உரையாடியும் நற்சிந்தனைகளைச் சிவதொண்டன் மூலம் மக்களிடம் பெருவழக்கில் கொண்டு வந்தும் அடியார்களைப் புராணபடனம் முதலிய சைவப்பணிகளில் ஊக்குவித்தும் சைவசமயம் புத்துயிருடன் விளங்குமாறு செய்தார்கள். நல்ல நிலைபரத்திலுள்ளோர் பலர் சுவாமிகளின் அடியாராக ஒழுகினர். உலகாயுதம் வலியிழந்தது. பெரியோர் எங்கள் இளைஞரை உலகாயுதத்தின் வலைக்குட்படாது காப்பாற்றி வரவேண்டும். இளைஞர் நற் சிந்தனைகளைப் படித்து வருவாராயின் உலகாயுதத்தின் வலையிற் சிக்கமாட்டார். நற்சிந்தனைகள் அவர்களைப் பாதுகாக்கக்கூடிய உயிர்த்துடிப்புடன் விளங்குகின்றன.
ஒரு பொல்லாப்பு மில்லையடா - தம்பி உண்மை முழுதும் அறிந்திடடா வருவதைக் கண்டு மகிழாதே - தம்பி வஞ்சகப் பேச்சைத் தழுவாதே கருமத்தைக் கைநெகி ழாதே - தம்பி கவதலகொண்டு கலங்காதே தரும நெறியில் வழுவாதே - தம்பி தன்னை அறிய எழுவாயே
அகர முதல எழுத்தெல்லாம் - தம்பி அதுபோல் ஆதி உலகுக்கடா பாரில் அவனே ஒருவனடா - தம்பி பலபல வாகச் சொல்வாரடா
கற்றத னாற்பய னில்லையடா - தம்பி கழலடியிணை கண்டிடடா வெற்றிப் பேச்செல்லாம் விட்டிடடா - தம்பி விதியை மதியால் வென்றிடடா
- சிவதொண்டன்
31

Page 18
சைவ உலகின் தனிப்பெருந் தலைவர்
இப்புவி போற்றும் இணையற்ற சைவ
இனியநல் லுலகமதன் ஒப்பருந் தலைவர் உத்தம துறவி
உள்ளொளி பெருக்கும்வகை முப்பொருள் உண்மை மோதகச் சுவைபோல் மொழிந்திடும் முனிவர்பிரான் சுப்பிர முனிய சற்குரு தூய
சோதியிற் கலந்தனரோ!
ஈழத்துச் சித்தர் யோகர்சு வாமி
எங்கெங்கும் உள்ளவர்கள் வாழந்த குந்த சைவத்தை விளக்கி
வளர்த்திடக் கண்டெ டுத்த ஆழத்து முத்து யாவரும் போற்றும்
அகிலத்தின் ஆசிரியர் பீழித்த உடலை விட்டுப் பிரிந்தே
பேருல கெய்தினரோ!
எத்தனை கோயில் எத்தனை நூல்கள் எத்தனை திருப்பணிகள் சித்திகள் என்னே பத்திமை எனினே
திருவருட் சக்தி யென்னே சத்தியம் தருமம் சமாதானம் ஓங்கித் தழைத்திட எத்திசையும் நித்திரை யின்றி உழைத்தவர் முத்தி நீழலில் தூங்கினரோ!
தென்னா டுடைய சைவசித் தாந்த
திருப்பெருந் தத்துவத்தை எந்நாட் டவரும் விளங்குதல் வேண்டி
ஏற்றிய அறிவொளியும் பொன்னார் மேனி பூசிய நீறு
புனிதநற் கண்டிகை சேர் மண்னேர் உருவும் சற்குரு மணியே மறவோம் மறவோமே!
- கவிஞர் வி. கந்தவனம்
(நன்றி: ஆத்மஜோதி, கனடா)
32

சைவ சித்தாந்தத்தின் ஒளியை உலகெங்கும் பரப்பிய
சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமிகள்
தில்லையம்பலம் சிவயோகபதி தலைவர்: சிவதொண்டன் நிலையம், கனடா
சைவ உலகத்திற்கு அளப்பரிய சிவதொண்டு செய்வதற்கு, 1927ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் திகதி வட அமெரிக்காவில், கலிபோனியாவில் ஜனனம் செய்த ஒரு அவதார புருஷர் எங்கள் குருதேவர் சற்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள். இவர் இளம் பராயத்திலேயே தமது பெற்றாரை இழந்து விட்டார். இவரின் பூர்வ புண்ணியவசமாக இருபது வயதிலேயே இவருக்கு ஆன்மீக உதயம் ஏற்பட்டு துறவு நிலைக்கு ஆளாகிவிட்டார். உலக பந்தங்களைத் துறந்து பரசிவ தத்துவங்களின் மகத்துவத்தை உணர்வதற்காகத் தவத்திலும் தியானத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவரது தூய்மையான யோகப்பயிற்சியினால் அவருக்கு முழுமையான ஞான அறிவு கிட்டியது.
குருவருளைப் பெற்று பின்பு திருவருளை அடையும் பெருநோக்குடன் ஞான புருஷரான குரு தேவர் தமது இருபத்திரண்டு வயதில் கொழும்புத்துறையில், மிக எளிமையான முறையில் அன்பர்களுக்கு அருட்கடாட்சம் அருளிவந்த எங்கள் ஞானகுரு சிவயோகசுவாமிகளின் அருட்கண் பார்வையுடன் இளந்துறவியாகிய திருநாள் 1949ம் ஆண்டு வைகாசிப் பூரணைத் தினமாகிய ஒரு நிறைந்தநாள். அன்றைய தினம் சிவயோக சுவாமிகள் இளந்துறவியாகிய குருதேவருக்குப் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசித்து சுப்பிரமுனிய சுவாமிகள் எனும் நாமதீட்சை அளித்தார். தீர்க்கதரிசியான எங்கள் சிவயோக சுவாமிகள் சைவசித்தாந்த தத்துவங்களையும் சைவக் கோயில் கட்டி எழுப்பும் திருப்பணிகளையும் முறையே உலகெங்கும் பரப்பியும் செயற்படவும் மிகப் பரந்த நோக்குடன் குருதேவரை இனங்கண்டு அந்தப் புனிதமான மிகப் பொறுப்புள்ள சிவதொண்டினைச் செய்யும்படி கட்டளையிட்டுக் குருதேவருக்கு அருள் செய்தார்.
குருதேவரும் தமது குருவின் விருப்பப்படி அமெரிக்காவிற்குத் திரும்பிவந்து தமது ஞானகுரு உபதேசித்தபடி சிவப்பணியாக நிறைந்த மனதுடன் நெறி தவறாமல் “இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் வாழ்க”, “மேன்மை கொள் சைவ நீதி
33

Page 19
விளங்குக உலகமெல்லாம்” என்ற முழு நம்பிக்கையுடன் கர்ம வீரராகச் செயற்பட ஆரம்பித்தார். உலகம் முழுவதும் வியந்து பாராட்டத்தக்க சிவதொண்டுகள் பல ஆக்கபூர்வமாகச் செய்தார். உலகத்தின் கிழக்கில் இந்தியாவிலே ஒரு புண்ணிய காசி ஷேத்திரம் போல், சைவ மக்களுக்கு மேற்கில் அமெரிக்காவில் வைலுவ நதிக்கரையில் அமைந்திருக்கும் குவை சைவ சித்தாந்த ஆச் சிரமமும் அங்கு வெகு விரைவில பிரதிஷ்டை செய்யப்படவிருக்கும் சன்மார்க்க இறைவன் கோயில் என்ற புனித சிவன் கோயிலுமேயாகும். இந்தக் கோயில் மிக அற்புதமான முறைகளில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இதன் திருப்பணிகள் பூரணமாக நிறைவேறுவதற்கு உலகெங்கும் வாழும் சைவ மக்கள் யாவரும் குவை சைவசித்தாந்த ஆச்சிரமத்துடன் தொடர்பு கொண்டு நன்கொடையாக நிதி வழங்கி குருதேவருக்கு எங்கள் நன்றிக்கடனைச் செலுத்துவது முக்கிய கடமையாகும்.
சைவ உலகின் ஒளிச் சுடராக விளங்கிய குரு தேவர் அவர்கள் கடந்த 13ம் திகதி நவம்பர் மாதம் 2001ம் ஆண்டில் கனடா நேரப்படி காலை 5.54 மணியளவில் மகா சமாதியாகி சிவனின் பொற்பாதங்களை அடைந்து சிவசோதியுடன் கலந்துகொண்டார்.
ஒரு பொல்லாப்புமில்லை. எல்லாம் எப்பவோ முடிந்த காரியம். நாம் ஒன்றுமறியோம். முழுவதும் உண்மை.
- சிவயோக சுவாமிகள்
இந்த நிலையில் சைவ சமய அன்பர்கள் யாவரும் எங்கள் நாளாந்த காலை, மாலை கடவுள் வழிபாடுகளிலும், பிரார்த்தனை களிலும் எங்கள் குருநாதன் சிவயோக சுவாமிகளையும் சற்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளையும் மனம் கசிந்து வழிபடு வோமாக! எங்கள் நாளாந்த வாழ்க்கையிலும் அவர்கள் காட்டிய வழியில் ஆணவத்தை நீக்கி, ஆன்ம ஈடேற்றத்திற்குச் சிவநாமத்தைச் சொல்லி ஒளிமயமான வாழ்க்கைப் பாதையில் செல்வோமாக!
ஓம் நமசிவாய ஓம் சாந்தி! (நன்றி - ஆத்மஜோதி - கனடா)
34

Namaste and Wanakkam to Our Temple Builders
Our beloved satguru Sivaya Subramuniyaswami attained his Mahasamadhi, Great Union, on the island of Kauai in the presence of his monastic order on Sunday, November 12, 2001, at 11:54pm just moments before the start of Deepavali during Chittra nakshatra. Immediately traditional Saivite rituals were performed, after which those who had come to the monastery for his departure were blessed to spend their final minutes with him. Following the example of his Satguru, Sage Yogaswami of Jaffna, Sri Lanka (1872-1964), Gurudeva's body was cremated and his ashes ceremonially placed in a meditation cave that is just behind the monastery's Kadavul Hindu Temple. Gurudeva had been diagnosed with advanced colon cancer just five weeks earlier, and in the days before his Great Union, he whispered, "Everything that is happening is good. Everything that is happening is meant to be." He asked devotees worldwide to carry his work and institutions forward with unstinting vigor, to keep one another strong on the sprititual path, to live in harmony and to work diligently on their personal spiritual sadhanas (disciplines).
Gurudeva has designated me, Bodhinatha Veylanswami, his disciple of 38 years, as his successor and spiritual head of Kauai's Hindu Monastery. Gurudeva's 22 monks from six nations, forged in the fires of his wisdom and love, are well prepared to keep his mission potent and effective. In his own words at the end, "You are all over - qualified to carry on." Equally his thousands of family devotees arE pure, one - mined and deeply committed. These two communities will continue the work together in many ways, including building Iraivan Temple, which was his grandest plan.
Gurudeva's uniquely powerful vision of Lord Siva, which took place on the San Marga land in February of 1975, is the inspiration and driving force in the building and preservation for more than a thousand years of Iraivan Temple. It is said that to pilgrimage to holy place where the vision of Lord Siva has
35

Page 20
been witnessed is life changing, that the blessings that pour out to pilgrims last a lifetime and follow them to the great beyond. Many temple builders have already come forward stating their continued dedication to support of Iraivan Temple, some even increasing their financial contributions. Our resident sthapati from India who supervises the jointing work of the sanctum on Kauai said recently, "We silpis are all committed to finishing this temple for Gurudeva."
Our sincere hope is that you, too, are inspired to continue to work with us as a temple builder to finish Gurudeva's grandest plan- San Marga Iraivan Temple.
Om Namasivaya, Satguru Bodhinatha Veylanswami
36
 

நாங்கள் சிவனடியார்; நாங்கள் சிவனடியார், நாங்கள் சிவனடியார்; நாங்கள் சிவனடியார். இது சரியை, இது கிரியை, இது யோகம்; இது ஞானம்; இது மந்திரம்; இது தந்திரம்; இது மருந்து,
இந்தத் தியானத்தில் நிலைத்தலே நிட்டை, இந்த நிட்டையுடையோர்க்குச்சீலமில்லை;தவமில்லை; விரத மில்லை; ஆச்சிரமச் செயலில்லை.
இவர்கள்தாம் விரும்பிய வண்ணம் மண்ணில் வாழ்ந்தார்கள்; வாழுகிறார்கள்; வாழ்வார்கள். இவர் பெருமை யாவருமறியார்; கற்கண்டின் இனிமை கற்கண்டை உமிபவர்க்கே தெரியும்.
ஒரு பொல்லாப்பு மில்லை. எப்பவோ முடிந்த காரியம்,
நாமறியோம்.
முழுதும் உண்மை.
37

Page 21
Sசிவயோக சுவாமிகளின் சிவதொண்டன் நிலையம் - கனடா நிர்வாக சபை - வருவடிம் 2002
திரு. தில்லையம்பலம் சிவயோகபதி - தலைவர். 416-335-5458
சைவப்புலவர் க. சிற்றம்பலம் - உப-தலைவர் 416-431-6229 திரு. ச. தியாகராசா - உப-தலைவர் 416-431-5789 திரு. சோ. த. ராஜமோகன் - GeFuj6).T6Tf 416-269-4709 திரு. ம. சிவசாமி - plu-Gauj6)T6Tsr 416-269-9814 திருமதி சாந்தினி தர்மகுலசிங்கம் - உப-செயலாளர் 416-412-0127 திருமதி. லீலா சிவானந்தன் - பொருளார் - 905-472-4421 திரு. இ. லோகேஸ்வரன் - உப. பொருளாளர் 416-283-5787 திரு. பூரீ கிருஷ்ணராஜா - அங்கத்தவர் 416-609-1484
திருமதி. நாகேஸ்வரி கணேஷ் - அங்கத்தவர் 416-208-74O7 திருமதி. யோகா கனகசுந்தரம் -'அங்கத்தவர் 416-43-6474
சிவதொண்டன் நிலையம் - கனடா
தொடர்புகொள்ள வேண்டிய விலாசம்:
SRI SVAYOGASWAMY'S SIVATHONDAN CENTRE, P.O. BOX 17552, MILLIKEN WELLSR.P.O, 250 - ALTON TOWER CIRCLE, SCARBOROUGH, ONTARIO, M1V5M5CANADA
Fax:(416) 292-0490
38

q@ustasốtyuxtose spoguļmo)(qigung) qisquisì so spoon
ņuutsustī£ +1**mựefloĝąsłosło*1.**ţsutshínți***lyubo@#9~;~~ |yảținquosasu@@@3 yılmıştısı,ươ qumonasqi,” upęuksợsoo*– ąsolgustoogoumo)•••~;~~* vuggleseư șłogs-les-en soooooșiĝậífilsatses - polyurtso įrsooĝassifi@¡soyuutso·
ymųnsự95ỉ hệ gầ-109 pasun
†
† Įsốște șoģisinssi--
†† †
ļumunusqiko------- polyurtsso śrī£) și susĩ mụre)polyurtsig érī£) proosisiĝo, ***@@@o#mų susigi------ @p-nsquourososoofi) –*–@qjus)hogásossus -子****
riconqıúrī ĻĢĒģip £ĝđih

Page 22
Fashion Florist பாஷன் பூக்களஞ்சியம்
உங்களின் வீட்டு மங்கள
606Jushirtisemit? (3smulle) (35606 sett? So Ileseir மனம்போல் செய்திட நாடுங்கள் பாஷன் பூக்களஞ்சியம்
பலகால அனுபவத்தின் கீழ் நீங்கள் விரும்பிய வடிவங்களில் விரும்பிய நேரத்தில் உங்களின் வசதிக்கேற்ப அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய பாபுவின் பாஷன் பூக்களஞ்சியத்தை எப்போதும் நாருங்கள்
மற்றும் சாமிப்பட்டு வகைகள், அறுகம்புல், துளசி இலை, மருது இலை, ஊதுபத்தி, திருநீறு, சந்தனம், குங்குமம், தலை நகைகள் யாவும் ஒரே இடத்தில் பெற்றிட நாடுங்கள் பாஷன் பூக்களஞ்சியம்
தொடர்புகளுக்கு: ab. LITL
416 754 8282
− .sوہ (شے) 4400 SHËPÁRD AVE. EAS, UNIT 5 SCARBOROUGH, ON.
*
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 23
ஆரம்படு வாழ்க த 1991)“தரம் என்று திருமண அழைப்பி
அபிராமி (
சகலவிதமான அச்சு நாடவேண்
ABBIRAM
அரச அங்கீகா
18th YEAR
யாழ் கேக் சகலவிதமன கேச்
YA ARL CA
"மேன்மைகொள் சை
ஆரம்பம் 1996
கனடாவில் வெ:
இலவச இந்து
தெய்வ
555 Markham Road Scarborough, ON M1H2A3 CANADA

மிழ்மொழி ம் நிரந்தரம்”U1991 தழ்களின் தாயகம் அச்சகம்
த் தேவைகளுக்கும் டிய இடம்
IPRESS
ரத்தைப் பெற்ற IN CANADA க் ஹவுஸ் க் வகைகளுக்கும்
KE HOUSE வநீதி விளங்குக
- உலகமெல்லாம்"
SINCE 1996
ளியாகும் முதல் சமய பத்திரிகை
தரிசனம்
Tel:46-431-6604 Tel:416–431-6874 Fax:416–431-7272