கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவயோக சுவாமிகள்

Page 1
蟒
*
:-
3
瞳
:-
歌
器
శ్లో
வாடாமல் வழி படென்ற
வையகத்தில் வாழ் என்ற
** ---- علاقہ. مشھی۔
T
జీషితిజ్హిసీసీ-స్నీ శొధౌద్లో పవ్లోవ్లోకస్ డెవో
 
 
 
 

ද්දී ான் எங்கள் குருநாதின் ான் எங்கள் குருநாதன். ငါ့ဒ္ဓိပ္ပံ
婚 ددينيماگيو -- نغنہ--قی ‘ද්rද්ඤ හියුං-පොං හි හි శూళశ*

Page 2
らエで区北区コでリーで区北区コでで区北区コで区コーでトで区北区ユでーで区北区エでーで区北区ユでーで○
தியானம் செய்து கடைத்தேறு
சுவாமிகள் போதனை
அவனே நான் என்று சொல்லித் தியானம் செய்வாய் தினமும் ஆசையெல்லா மொழியும் ஈசனருள் பொழியும் கொஞ்சங் கொஞ்சமாய் மனத்தைக் கூடுமட்டுமடக்கு ,
குருநாதன் திருவடியை கும்பிட்டுநீதொடக்கு
அன்பர்கள் தியான மூலம் நோயற்ற வாழ்வு பெற்று
முக்த்தி இன்பம் அடைவார்களாக,
ニクじ
JJJJLLJJJLKLLKJLJJLLLLLLLJJJLLLLJJLLLJJJJL0LJJJLLLLJJJLJ
 

afsluujib
சிவயோக சுவாமிகள் காட்டிய வழி
உலகம் புகழும் இங்கிலாந்து நாட்டில் சைவமும் தமிழும் வளர்த்து தமிழ் மக்களுக்கு அரும்பெரும் பணியாற்றிவரும் சைவமுன்னேற்றச் சங்கத்தின் வெள்ளிவிழாவில், யாழ்ப்பானத்தில் அவதரித்து இலங்கை வாழ் பல சாதிமத மக்களின் பேரன்பிற்கும் வணக்கத்துக்குரியவராய் ஜீவன் முத்தராய் வாழ்ந்து உலக மக்களுக்கு ஆன்மீகக் கலங்கரைவிளக்கமாகத் திகழ்ந்த (spiritual beacon light to the whole world) futures disarifasst skysfu நற்சிந்தனைப் பாடல்கள் பற்றிய ஓர் சிறு கட்டுரையை அடியேன் எழுதுவது சுவாமிகள் திருவடிக் கொண்டாகும் என்று கருதி முயற்சிக்கின்றேன்.
இந்தக் கட்டுரை தற்போது உலகம் பரந்து வாழும் தமிழ் மக்கள் கையில் கிடைத்து அவர்கள் வாசித்து பயன் அடைவார்கள் என்ற நம்பிக்கை அடியேனுக்கு திருப்தி தருகிறது.
சுவாமிகள் தியானத்தில் இருந்து பாடும்போது அப்பொழுது அங்கிருந்த பக்தர்கள் கேட்டிருந்து எழுதியவையே பெரும்பாலான பாடல்கள். சில பாடல்கள் சுவாமிகள் கை எழுத்தில் உள்ளன.
சுவாமிகளின் பக்தர்களில் ஒருவரான சாந்தசுவாமி (Ramsbotham - இலங்கையின் முன்னாள் மகாதேசாதிபதி Lord Soulbury பிரபுவின் மகன். M.A. பட்டதாரி. செல்வந்தர். பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரபுக்கள் சபையில் அங்கம் வகிக்கும் உரிமையைவிட்டு தன்குருவின் போதனைக்கேற்ப இப்போது இங்கிலாந்தில் ஆன்மீகவாழ்வில் ஈடுபட்டிருக்கிறார். இன்று இவர்

Page 3
சிவஞானபோதம் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக அறிகிறோம்.) தனது புத்தகமான நற்சிந்தனையின் ஆங்கில மொழிபெயர்ப்பில் பின்வருமாறு சொல்கிறார். .."These hymns flowed from him spontaneously when he was in meditation and written down by those who happened to be present at that time...
...No intellectual effort was involved. He was the mouthpiece of
the Divine.
இததெய்வீகப் பாடல்களை யாழ்ப்பாணத்து சிவதொண்டன் நிலைய அன்பர்கள் நற்சிந்தனை என்னும் புத்தகவடிவில் தொகுத்து மக்களின் ஈடேற்றத்திற்காக வெளியிட்டிருக்கிறார்கள். நற்சிந்தனை ஓர் ஞானக்களஞ்சியம் , ஞான விளக்கு. சிவயோக சுவாமிகள் எங்களுக்குத் தந்தருளிய பரம்பரைச் சொத்து. Our great spirtual heritage.
இந்த அரிய நூல் அழகிய இலகு தமிழில் சாதாரண மக்களுக்கு விளங்கக்கூடிய முறையில் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு தமிழ் மக்கள் வீட்டிலும் இருக்கவேண்டியது. சிறப்பாக தற்போது புலம் பெயர்ந்து ஐரோப்பா, அவுஸ்திரேலியா, கனடா நாடுகளில் வசிக்கும் ஒவ்வொருதமிழ் மக்களின் வீடுகளிலிலும் பெரும் பொக்கிஷமாகப் பேணப்பட்டு எங்கள் பிற்காலச்சந்ததியினர் நல்லமுறையில் வாழ வழிகாட்டியாகப் பயன்படவேண்டும்.
எங்கள் மக்கள் எங்கு வாழ்ந்தாலும் சீராகவும் சிறப்பாகவும் வாழ்ந்து பிறவிப்பயனை அடைய வேண்டும். அதாவது முக்தி இன்பம் பெறவேண்டும் என்னும் அன்பு நோக்கில் முக்திக்கு வழிகாட்டும் வித்துக்களை சுவாமிகள் நற்சிந்தனைப் பாடல்களில் தந்தருளியிருக்கிறார்.

சுருக்கமாக சுவாமிகள் காட்டிய வழிகள்
ஆத்ம விசாரணை É uusTGJ60īgö Gg5sbgb . Goat51T6ïT. Know thyself நீ உடம்பன்று மனமன்று புத்தியன்று சித்தமன்று (நீ ஆத்மா)
தன்னை அறந்தால் தவம் வேறில்லை தன்னை அறிந்தால் தனக்குவமை இல்லை தன்னை அறிந்தவர் தத்துவ தீதரே தன்னைத் தன்னால் அறிந்திடடா தானே தானென்றிருந்திடடா
தன்னைத்தன்னால் அறியத் தியானத்தில் நீ மூழ்கு.
பக்திவழி அல்லது அன்புவழி
கடவுள் எங்கும் இருக்கிறார் அங்குமிங்கும் எங்குமந்த ஆண்டவன் தானிருக்க அங்குமிங்கு மலையாதே தெய்வத்துக்குத் தெய்வம் சிந்தையில் தானிருக்க வையகத்தில் ஏன் அலைந்தாய் -சின்னத்தங்கம் ஆடம்பரமெல்லாம் அடியோடு நீக்கிவிட்டு கேடறியாத் திருவடியை கிட்ட நீ கண்டிடு
சேண் பொலியுந் திருவடிவே சித்தத்தில் எப்போதுமுண்டு
தத்துவம் பேசி வீண்காலம் போக்காதே. எத்திக்கும் ஈசனடி இருந்தபடியே இருந்து பக்தி செய்து பார்த்திடுவாய். அன்பே கடவுள் அன்பே உலகம் அன்பின் அதிசயம் ஆரறிவாரே ஆண்டவன் திருவடி வேண்டிக் கொண்டால் ஆறுதல் உண்டாகும்.
அழுது அழுது ஆண்டவனை தொழுது வணங்கிடுவாய் துரிய நிலை சாரு மட்டும்

Page 4
1. கருமத்தை கை நெகிழாதே கவலை கொண்டு கலங்காதே 2. எத்தொழிலைச் செய்தாலும் தம்பி ஈசனுக்கர்ப்பணம் பண்ணிடடா.
(ஈசனுக்கர்ப்பணம் செய்தால் வினைப்பயன் சேராது.) 3. கருமத்தைப் பயமின்றி ஆக்கு 4. கருமத்தைப் பற்றாதே பலனைக் கருதாதே கவலைகொண்டு
கலங்காதே.
(Renunciation of the fruits of action. Act without the desire for the reward for the act.)
மேலே சொல்லப்ட்ட நான்கு போதனைகளையும் பகவத் கீதையில் கருமயோகம் பகுதியில் காண்கிறோம்.
தியான வழி
தியானம் செய்து கடைத்தேறு என்பது சுவாமிகளின் சுருக்கமான போதனை. கடவுளைக் காண்பதற்கு காவியுடுத்து தாள்சடை வைத்து உலகை வெறுத்து காட்டுக்குப்போகத் தேவையில்லை. காசுபணம் செலவழித்து யாத்திரைகள் செய்தோ தீர்த்தங்கள் ஆடவோ தேவையில்லை r
• வாடாமல் வழி படென்றான் எங்கள் குருநாதன் வையகத்தில் வாழ் என்றான் எங்கள் குருநாதன்.
• சாதாரண உனது உலகவாழ்க்கையில் இருந்து கொண்டே உன்கடமைகளைச் செய்து கொண்டு தியானம் செய்து 'கடவுளைக் காண்.
• தானான தானேயல்லால் தனக்குதவியாருமில்லை, மோனநிலைதனிலே மூழ்கி இருந்து அகம்பிரமாஸ்மி (நானே பிரம்மன்) என்னும் அரிய திருமந்திரத்தை அகத்தினிலே செபித்து அண்டசராசாம் எல்லாம் அகத்தினிலே கண்டு தரிசித்துக் கடைத்தேறு.
4

அண்டசராசரத்திற்கு விளக்கம் தருகிறார்
அண்டசராசரம் அவன் திரு ஆடல் அண்டசராசரம் அவன் திரு மேனி அண்டசராசரம் அவனேயாகும்.
தியானம் அவனே நான் என்று சொல்லித்தியானம் செய்வாய் தினமும் ஆசை எல்லாம் ஒழியும் ஈசனருள் பொழியும் கொஞ்சம் கொஞ்சமாய் மனத்தைக் கூடுமட்டுமடக்கு குருநாதன் திருவடியைக் கும்பிட்டு நீ தொடங்கு.
ஒருவன் எப்படிப் பாவனை செய்கிறானோ அவன் அப்படி ஆகிறான்.
ஓம் சிவாய நம என்று உறுதியுடன் செபித்தால் நாம் சிவமே ஆவோம். இப்படியாக சுவாமிகள் உறுதி தருகிறார்.
தியானம் செய்து உருகி உருகி இன்பம் பெறுவீரே
தியானம் செய்து கடைத்தேறிர் மெளனமாய் இருந்து இளைப்பாறிர் ஓம் நமசிவாய எனத் தொழுவீரே உருகி உருகி இன்பம் பெறுவீரே உறுதி மொழியிதனை அறிவீரே.
தியானம் தீராத நோய் தீர்க்கும் தியானத்தில் ஈடுபட்டவர்கள் தியானம் முதிர்ந்துவரும் போது வாயினுள் அமிர்தம்சுரப்பதை அறியலாம். இந்த அமிர்தத்தை அப்படியே உண்பதினால் தீராத நோய்கள் தீர்ந்துவிடும்.

Page 5
'சித்தத்திலே தித்திக்குந் தேனை நீ உண்டிடெடி தங்கம் தீரா நோய் தீருமெடி
பொங்கிவரும் அமிர்தத்தை யுண்டு
பூரண நிட்டையிற் சேர் நன்று. என்று சுவாமிகள் பாடுகின்றார் (யாவரும் அறிந்திருக்கவேண்டிய முக்கியமான பாடல்)
தியானத்தின் மூலம் மக்கள் நோயற்ற வாழ்வு பெற்று முறையாக வாழ்ந்து அரிது அரிது மானிடப்பிறவிப்பயனை, அதாவது முத்தியின்பத்தை அடைவதற்கு வேண்டிய புத்திமதிகளை சுவாமிகள் தந்தருளியிருக்கிறார்.
தியானம் மூலம் தீராதநோய் தீர்த்து உடம்பையும் உள்ளத்தையும் துாய்மையான நிலையில் வைத்திருக்க வேண்டிய முக்கியத்தை நாம் அறிய வேண்டும். இரத்த அழுத்தம் போன்ற இருதய நோய்கள், நித்திரையின்மை போன்ற இன்னல்கள் தியான மூலம் குணமடைவது பலருக்குத் தெரியும் . இதை அறிந்த
மேல்நாட்டவர்கள் தியானங்களில் ஈடுபடுவதைக் காண்கிறோம். கடவுள் எங்களுக்குள்ளே இருக்கிறார்.
உடம்பினுள் உத்தமனார் கோயில் கொண்டார் (திருமூலர்) ஆக்கையே கோயில் அகமே சிவலிங்கம் (நற்சிந்தனை)
சித்தமிசை நித்தம் திகழொளியைக் கண்டுருகி முத்தனென வாழ முயல் (நற்சிந்தனை)

என்னை அறியாமல் எனக்குள்ளே நீயிருக்க உன்னை அறியாமல் உடல் இழந்தேன் பூரணமே.
(பட்டினத்தார்) எனக்குள்ளே நீ யிருக்கும் எழிலைத்தான் காட்டிடடா உனக்குள்ளே நானிருக்கு முண்மையில் மாட்டிடடா (நற்சிந்தனை)
உடம்பெனும் மனை அகத்துள் உள்ளமே தகளியாக மடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனும் திரிமயக்கி இடம்பெறும் ஞானத்தியால் எரி கொள இருந்து நோக்கில் கடம்பமர் காளைதாதை கழலடி காணலாமே.
(அப்பர் சுவாமிகள்)
தேடிக்கண்டு கொண்டேன் திருமாலொடு நான்முகனுந் தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே தேடிக்கண்டு கொண்டேன் (அப்பர் சுவாமிகள்)
இந்த அப்பர் சுவாமிகளின் பாடல்களுக்குமேல் கடவுளை எங்கள் உள்ளத்தில் காணலாம் என்பதற்கு வேறு ஒரு போதனையோ அறிவுரையோ தேவையில்லை.
சிவத்தியானம் என்னும் திறவுகோலால் மோட்சவீட்டின் கதவைத்திறந்து பார்.
இது சிவயோக சுவாமிகள் நாங்கள் முக்த்தி இன்பம் பெறுவதற்கு அருளிய முக்கியபோதனை.
தற்போது பல உலகநாடுகளில் சிவயோக சுவாமிகள் பற்றிய நிறுவனங்கள், சிவதொண்ட நிலையங்கள் போன்றவை ஸ்தாபிக்கப்படுகின்றன. நற்சிந்தனை புத்தகம் பெற விரும்பும் அடியவர்கள் இந்த ஸ்தாபனங்களைத் தொடர்புகொள்ளலாம்.
7

Page 6
தியான மண்டபம்
எங்களுக்கு நல்ல வழிகாட்டிய சிவயோக சுவாமிகள் பெயரினால் அவரது ஞாபகார்த்தமாக இலண்டன் மாநகரில் ஓர் தியான மண்டபம் ஸ்தாபித்தால் நன்று என்பது அடியேனதும் சுவாமிகளின் பல பக்தர்களினதும் விருப்பம். இத்தியான மண்டபத்தில் திருமுறை
ஒதுதல் நற்சிந்தனைப்பாடல்கள் பாராயணம், தியானம், ஆன்மீகச் சொற்பொழிவுகள் போன்றவை இடம்பெறலாம்
இதற்கு வேண்டிய நடவடிக்கைகளை சைவமுன்னேற்றச் சங்கம் வெள்ளிவிழா ஆண்டில் ஆரம்பிக்க வேண்டும் என்பது சுவாமிகளின் பல அன்பர்களின் வேண்டுகோள்.
Sabaurs bell LibsTsi gosi Lisi Spiritual Centre of the World ஆகத்திகழும்.
சுவாமிகளின் பல பக்தர்களும் அவர்களது குடும்பங்களும் இங்கிலாந்திலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் தற்போது வசிக்கிறார்கள். இவர்கள் தியான மண்டபத்தை நிறுவுவதற்கு வேண்டிய உதவிகளை சந்தோஷமாக வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. நாம் இதற்கு வேண்டிய அமைப்புக்களை ஏற்படுத்த வேண்டும்.
சற்குரு சிவயோக சுவாமிகள் திருத்தாள் போற்றி! போற்றி!
லண்டன் சிவதொண்டன்நிலையம் திரு.மு.ஆறுமுகம் அவர்களினால் சுவாமிகளின் திருவடித்தொண்டாக எழுதி அச்சிடப்பட்டது.
 

@
ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை நற்சிந்தனை கூட்டு வழிபாடு
விம்பிள்டன் பிள்ளையார் கோயிலில் ஒவ்வொரு மாதமும் வருகின்ற முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை நற்சிந்தனை கூட்டு
வழிபாடு நடைபெறுகின்றது.
இலண்டன் சிவ தொண்டன் நிலையத்தார் இவ்வழி 1 பாட்டை கடந்த மார்ச் மாதம் முதல் தவறாமல் நடாத்தி வருகின்றார்கள். எல்லோரும் இதில் பங்கு பற்றி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலதிக விபரங்களுக்கு Pみへ . Οι 4. திரு. R . முருகானந்தன் (U.K)
Tel: 07940 1 14059
ślub. M. 99 (p6b (U.K)
Tel: 020 8540 0104
திரு .A. யோகேந்திரன்
Tel: 2592703 (Colombo)
இந்நூல் 4.3.2004 சிவயோகசுவாமி குருபூசைதினத்தன்று சரஸ்வதி மண்டபத்தில் வெளியிடப்பட்டது.

Page 7
சிவயோக சுவாமிகளின்
நன்மை தீமை நாம் தர வ தரும நெறியில் பிசகாமல் எக்கருமத்தைச் செய்யுட் சிரத்தையோடும் மனட பழகுதல் வேண்டும். அஞ்சாதே கெஞ்சாதே ஓ உறுதியுடன் சிங்கம் கான தளர்வடையாதே. சிவத்தியானம் பண்ணு, ஒ வெற்றி உன் சொந்: வென்றிடலாம். உள்ளமே கோயில் உயி
சரீரத்தையும் மனத்தைய
கொள்.
மிதமான ஊண், மித
தேகாப்பியாசம், எல்லோரிடத்திலும் அன் அறிந்திடடா, அதுவே ந கடவுளைக் காண்பதே .ெ கொள். எல்லா இடத்தி
கடவுளைக் காண்.
 
 
 

சில அறிவுரைகள்
ருவன. பிறராலன்று.
தரணியில் வாழ். ம்போதும் ஊக்கத்தோடும்
மகிழ்ச்சியோடும் செய்து
டி ஒளக்காதே. னகதில் திரிவதுபோல் திரி,
ஒன்றுக்கும் பயப்படாதே
தம், விதியை மதியால்
ரே விளக்கு.
பும் பரிசுத்தமாக வைத்துக்
நமான நித்திரை, மிதமான
பு செய். அன்பே சிவமென ம் எனத் தெரிந்திடடா,
ாழ்வில் இலக்காக வைத்துக் லும் எல்லார் இடத்திலும்
E.S. Print TP; 259.0.462