கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திலகவதி சுப்பிரமணியம் (நினைவு மலர்)

Page 1
சிவப
ஏழாலை மேற்கில் பிறந்தவ
Cʻ)IL [. நடுமதி நிலவர
அவர்
நினைவு
 

பபும்
நம் கொழும்பு வாசியுமாகிய
Jij
"Jiři || ||JL))) ILI Liñ
ளிi
ID6105

Page 2

..
fillur. III
"வானுறையுந் தெய்வம்"
EHIJ திலகவதி சுப் பிரமணியம்
வேர்கள்
மலர்வு உதிர்வு 3.10-1928 29-1998
நிதி 1 ஏகாதசி
நிதி வெண்பா
சீராரும் சகரத்தின் சேர் - சுசர்த்திகைப் பூர்வபக்க சோர் ஏகாதசியாம் நம் திதியே - திநிலா 10ாள்கை வல்ல திலகவதி எண் பார் காசிலா மேலவன் தன் கழலடி பெண் படிக்கார்.

Page 3

đĐIDịrử திருமதி திலகவதி சுப்பிரமணியம் அவர்களின்
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் வடபால் அமைந்த சைவமும் தமிழும் சிறப்புற்றோங்கும் யாழ்ப்பாணத்தில் சான்றோர்களையும் கல்விமான்களையும் பெருங் குடிமக்களையும் கொண்ட ஊர்களில் ஏழாலையும் ஒன்றாகும். இந்த ஏழாலை மேற்கு வேலவளவில் கருணாகரப் பிள்ளையாரைக் குலதெய்வமாகக் கொண்டு சீரும் சிறப்புடன் வாழ்ந்த காலம் சென்றவர்களான சுந்தரம் விசாலாட்சி தம்பதிகளின் நல்லறம் நிரம்பிய இல்லற வாழ்வின் ஏகபுத்திரியாக அமரர் திலகவதி அவர்கள் 13.10.1928ல் பிறந்தார். துர்ரதிஷ்ட வசமாக இவர் இளமையிலேயே தனது அருமைத் தாயாரை இழந்தார். தாய்மாமன் செல்வரத்தினம் மாமியார் தையல்நாயகி பேத்தியார் ஆகியோரின் பராமரிப்பிலும் அரவணைப்பிலும் தன் சிறு பராயத்தை தன் மூன்று சகோதரர்களான நாகலிங்கம், சுப்பிரமணியம், முத்துக்குமாரு ஆகியோருடன் களித்தார்.
இவர் ஆரம்பக் கல்வியை ஏழாலை மேற்கு சைவசன்மார்க்க வித்தியாசாலையில் கற்றார். பின் தனது அன்புத் தகப்பனாரின் விருப்பத்துக்கிணங்க உரும்பிராய் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். பின்பு பதின்னான்காம் வயதில் 1943ம் ஆண்டில் ஏழாலை மேற்கைச் சேர்ந்த தனது மாமன் முறையான நடராசா நல்லபிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வரான சுப்பிரமணியத்தை திருமணம் செய்து இல்லறம் நடாத்தினார். அதன் பயனாக சந்திரசேகரன், சந்திரவதனா, சத்தியலட்சுமி, பத்மபூரீ, பத்மகாந்தன், குரீமோகனா, ஜெயவதனா என்னும் மக்கட் செல்வங்களைப் பெற்று இனிதாய் வளர்த்து வந்தார்.
மூத்த புதல்வனைச் சிறுவயதிலே இழந்து விட்ட இவர் பின்னர், சந்திரவதனாவை அதேயிடத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தம்பதிகளின் ஏகபுதல்வராம் கந்தவேளுக்கும் சத்தியலட்சுமியை ஏழாலை கிழக்கைச் சேர்ந்த பொன்னையா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனாகிய பத்மநாதனுக்கும் பத்மgக்கு அளவெட்டியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வியாகிய கலைவாணியையும் பத்மகாந்தனுக்கு இணுவிலைச் சேர்ந்த இராசரத்தினம் தம்பதிகளின் மகளாகிய பேபியையும் ஜெயவதனாவைத் தனது தம்பியாகிய முத்துக்குமாரு தம்பதிகளின் மகனாகிய நந்தகுமாருக்கும் மணம் செய்து வைத்தார்.
-: I :-

Page 4
சந்திரவதனா - கந்தவேள் தம்பதி மூலம் பிறேமச்சந்திரன், மஞ்சுளா, பிறேமிளா, ஷர்மிளா என்ற பேரப்பிள்ளைகளையும் சத்தியலட்சுமி - பத்மநாதன் மூலம் சுஜந்தி, சுஜந்தன் என்ற பேரப்பிள்ளைகளையும் பத்மபூg - கலைவாணி மூலம் பிரவீணா, சகிபன், கோபீசன் என்ற பேரப்பிள்ளைகளையும் பத்மகாந்தன் - பேபி மூலம் அருண், அஜந்தன், அருஜந்தினி என்ற பேரப்பிள்ளைகளையும் ஜெயவதனா - நந்தகுமார் மூலம் சுவேதன், சிவானி என்ற பேரப்பிள்ளைகளையும் பெற்று மிகுந்த இன்பமுற்று வாழ்ந்தார்.
இவர் தனது கணவர் தலைமை உத்தியோகத்தராகப் பதவி வகித்த தெகியோவிற்ற தேயிலைத் தோட்டத்தில் பல வருடங்கள் வாழ்ந்து பின் ஏழாலை மேற்கு வேலவளவில் தனது பிறந்து வளர்ந்த வீடான திலகமாளிகையில் தன் பிற்காலத்தைக் களித்தார். 1989ம் ஆண்டில் கணவனை இழந்த இவர் சில வருடங்களின் பிண் தனது மகனான பதிமரு குடும்பத்தினரின் விருப்பத்துக்கிணங்க கனடா சென்று சில காலம் களித்தார். பின்பு தனது இளைய மகன் பத்மகாந்தன் கவிஸிலிருந்து இந்தியா வர அங்கு சென்று மகனுடன் பல திருத்தலங்களைத் தரிசிக்கும் பெரும் பேற்றைப் பெற்றார். அத்துடன் தனது வாழ்க்கையில் பூட்டப் பிள்ளைகளையும் கண்டு களிக்கும் பேற்றைப் பெற்றார்.
பின்பு தெகிவளையில் திருமணமாகாத மகளுடனும் இளைய மகள், மருமகன், பேரப்பிள்ளைகளுடனும் இன்பமாக வாழ்ந்து வந்தார். தனது கடமைகளை இறுதி வரை செவ்வனே செய்து இறைபக்தியோடு வாழ்ந்து திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியினால் 29.11.98 இல் இறைவனடி சேர்ந்தார்.
அவர் செய்த பூர்வ புண்ணிய பலனினால் தனது இறுதிக் காலத்தில் நான்கு பெண் பிள்ளைகளும் பக்கத்தில் இருக்கக் கூடிய நிலையைப் பெற்றிருந்தார்.
இவரின் மறைவால் துயருறும் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் துயர் ஆற்றி அவர் தம் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் இணை மலர்ப் பாதங்களை ஏத்துதல் செய்வோம்.
ஓம் சந்தி/ ஓம் சந்தி/ ஓர் சாந்தி//
-: 2 :-

திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடிகண பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலம் உறை யிறையே,
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதி சூடிக் காடுடைய சுடலைப் பொடி பூசியென் உள்ளங் கவர் கள்வன் ஏடுடைய மலரான் முனை நாட்பணிந்து ஏத்த அருள் செய்த பீடுடைய பிரமா புரமேவிய பெம்மானிவனன்றே.
தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே யடியேன் ஆயுநின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்ற துள்ளம் ஆயமாய காயந்தன்னுள் ஐவர் நின்றொன்றலொட்டார் மாயமேயென் றஞ்சுகின்றேன் வலிவலம்மே யவனே.
திருநாவுக்கரசு சுவாமிகள் தேவராம்
கூற்றாயின வாறு விலக்ககிலீர்
கொடுமை பல செய்தன நானறியேன் ஏற்றாயடிக் கேயிரவும் பகலும்
பிரியாது வணங்குவ னெப்பொழுதும் தோற்றாதென் வயிற்றி னகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேனடி யேனதி கைக்கெடில
வீரட்டா னத்துறை யம்மானே.
நமச்சிவாயவே ஞானமுங் கல்வியும் நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நாநவின் றேத்துமே நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே.
س: 3 :-

Page 5
நிலைபெறுமா றெண்ணு தியேல் நெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப் புலவர்தன்முன் அலகிட்டு மெழுக்குமிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாரைக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும் அலைபுனல் சேர் செஞ்சடையெம் ஆதியென்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
பித்தாபிறை சூடிப்பெரு மானே அருளாளா எத்தான்மற வாதேநினைக் கின்றேன் மனத்துன்னை வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்
- நல்லூரருட் டுறையுள் அத்தா உனக் காளாயினி அல்லேன் எனல்ஆமே.
பரவும் பரிசொன் றறியேன் நான்
பண்டே உம்மைப் பயிலாதேன் இரவும் பகலும் நினைந்தாலும்
எய்த நினைய மாட்டேன் நான் கரவில் அருவி கமுகுண்ணத்
தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை அரவந் திரைக்கா விரிக்கோட்டத் தையாறுடைய அடிகளோ,
தம்மை யேயுகழ்ந் திச்சை பேசினும் சார்வி னுந்தொண்டர் தருகிலாப் பொய்ம்மை யாளரைப் பாடா தேயெந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள் இம்மை யேதரும் சோறுங் கூரையும் ஏத்த லாம் இடர் கெடலுமாம் அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.
-: 4 :-

மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகம்
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விழைந்த ஆரமுதே பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்கு செம்மையே யாய சிவபதமளித்த
செல்வமே சிவபெருமானே இம்மையே உனைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவதினியே.
பாரொடு விண்ணாய்ப் பரந்தஎம் பரனே
பற்றுநாண் பற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறைஉறை சிவனே யாரொடு நோவேன் யார்க் கெடுத் துரைப்பேன்
ஆண்டநீ அருளில்லை யானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகனன் றருள்புரி யாயே.
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட அத்தன் எனக்கருளிய வாறார் பெறுவார் அச்சோவே.
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே தெளிவளர் பளிங்கின் திரண்மணிக் குன்றே
சித்தத்துட் தித்திக்கும் தேனே அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே
அம்பலம் ஆடரங்காக வெளிவளர் தெய்வக் கூத்துஉகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே,
-: 5 :-

Page 6
திருப்பல்லாண்டு
மண்ணுக தில்லை வளர்கநம் பக்தர்கள் வஞ்சகர் போய் அகலப் பொன்னின் செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனிஎல் லாம்விளங்க அன்ன நடைமட வாள்உமை கோன் அடியோமுக்கு அருள் புரிந்து பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம்
ஆதியாய் நடுவுமாகி அளவிலா அளவும் ஆகிச் சோதியாய் உணர்வும் ஆகித் தோன்றிய பொருளும் ஆகிப் பேதியா ஏகம் ஆகிப் பெண்ணுமாய் ஆணும் ஆகிப் போதியா நிற்கும் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி.
திருப்புகழ்
சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலந் துஞ்சித் திரியாதே கந்த னென்றுற் றுனைநாளும்
கண்டு கொண்டின்புற் றிடுவேனோ தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றித் பெருமாளே.

@- சிவமயம்
திருச்சிற்றம்பலம்
ஒளவையார் அருளிச் செய்த விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலஇசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டுசெவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதங் கடந்த துரிய மெய்ஞ்ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே முப்பழம் நுகரு மூஷிக வாகன இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித் தாயா யெனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதல் ஐந்தெழுத்துந் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறம்இது பொருளென வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையி லினிதெனக் கருளிக் கருவிக ளெடுக்குங் கருத்தினை அறிவித்து இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து தலமொரு நான்குந் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்க மறுத்தே ஒன்பது வாயில் ஒருமந்திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
-: 7 :-

Page 7
ஆறா தாரத் தங்குச நிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே இடையிங் கலையின் எழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவி லுணர்த்திக் குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலா லெழுப்புங் கருத்தறி வித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையுங் கூறி இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற் சக்கரத்தின் உறுப்பையுங் காட்டிச் சண்முக தூலமுஞ் சதுர்முக சூக்கமும் எண்முக மாக இனிதெனக் கருளிப் புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரிஎட்டு நிலையுந் தெரிசனப் படுத்திக் கருத்தினிற் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி இனிதெனக் கருளி என்னை யறிவித் தெனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கு மனமு மில்லாம னோலயந் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து இருள்வெளி யிரண்டுக் கொன்றிட மென்ன அருள்தரும் ஆனந்தத் தழுத்தியென் செவியில் எல்லை மில்லா ஆனந்தம் அளித்து அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் சத்தத்தி னுள்ளே சதாசிவங் காட்டிச் சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி அணுவிற் கணுவா யப்பாலுக் கப்பாலாய்க் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தி னரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரனே.
திருச்சிற்றம்பல
-: 8 :-

மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய சிவபுராணம்
தொல்லை இரும்பிறவிச் குழும் தலைநீக்கி அல்ல உறுத்தானந்தம் ஆக்கியதே - 67ல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் எண்னும் தேனி.
நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க! இமைப்பொழுது மென்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! கோகழி யாண்ட குருமனிதன் தாள்வாழ்க! ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க! ஏக னநேக Eறைவனடி வாழ்க!
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க! பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் மெய்கழல்கள் வெல்க! புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க! கரங்குவிவா ருண்மகிழுங் கோண்கழல்கள் வெல்க! சிரங்குவிவா ரோங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க!
ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி! தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி! நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி! மாயப் பிறப்யறுக்கு மன்ன னடிபோற்றி! சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி
ஆராத இன்பம் அருளுமலை போற்றி! சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால் அவனரு எாலே அவன்றாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா னந்தன்னை முந்தை வினைமுழுதும் ஓய வுரைப்பன்யான்!
கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய்விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை இலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்!
- 9 :-
05
0.
5
20

Page 8
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லகராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்! உய்யவென் னுள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஜயா வெனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே!
வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞான மில்லாதேன் இண்பப் பெருமானே அஞ்ஞானந் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்க மளவிறுதி யில்லா அனைத்துலகும் ஆக்குவாய் காப்பா யழிப்பா யருள்தருவாய் போக்குவா யென்னைப் புகுவிப்பாய் நின்றெழும்பிள் நாற்றத்தி னேரியாய் சேயாய் நணியானே மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த மறைந்திருந்தா யெம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரு மொன்பது வாயிற் குடிலை மலங்கப் புலணைந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா வுனக்குக் கலந்தவன் பாகிக் கசிந்துள் ளுருகும் நலந்தா னிலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
-: 10 :-
30
35
40
45
50
55

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா வமுதே அளவிளாப் பெம்மானே ஓராதா ருள்ளத் தொளிக்கும் ஒளியானே நீரா யுருக்கியென் னாருயிராய் நின்றானே இன்பமுந் துன்பமு மில்லானே யுள்ளானே
அண்பருக் கண்பனே யாவையுமா யல்லையுமாம் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருழையனே ஆதியனே யந்தம் நடுவாகி யல்லானே ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருள்னே கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்விர் தங்கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புணர்னியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் ஆர்ய்நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாதி நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெஹ்ீவ்றே வந்தறிலுாம் தேற்றனே தேற்றத் தெளிவே சிந்தனையு ஊற்றான வுண்ணா ரமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேனெம் மையா அரனேயோ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரு மேத்தப் பணிந்து.
திருச்சிற்றம்பலம்
-: II :-
65
70
80
95

Page 9
கந்தர் சஷ்டி கவசம்
திருச்சிற்றம்பலம்
காப்பு
அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி
நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும் நிட்டையுங் கைகூடும் நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.
நூல் ஸசஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டரு க்குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பண்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட
மையல் நடனஞ்செயும் மயில்வா கணனார் கையில்வே லால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக! வருக! வருக! மயிலோன் வருக! இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக! வருக! வாசவன் மருகா வருக! வருக! நேசக் குறமகள் நினைவோன் வருக! ஆறுமுகம் படைத்த ஐயா வருக! நீறிடும் வேலவன் நித்தம் வருக!
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! சரவண பவனார் சடுதியில் வருக!
J626öÖT Li6).j5F JJJJ JJg ĵ6nj600 Lt6jsy śĵĵĵĵ ĵĵĵ?
விணபவ சரவண வீரா நமோ நம
-: 2 :-

நிபவ சரவண நிறநிற நிறென வசர வணப வருக வருக! அசுரர் குடிகெடுத்த ஐயா வருக! என்னை யாளும் இளையோன் கையில் பன்னிரண்டாயுதம் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக! ஐயுங் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையும் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளியையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக ஆறு முகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகு குண்டலமும் ஆறிரு திண்புயத்(து) அழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயிறு உந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்னம் பதித்த நற் சீராவும்
இருதொடை அழகும் இணை முழந்தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககன செககன செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுன டிகுடிகு டிகுகுன டிகுண
项顶 顶顶 勇项 项 fs sýs ss ss (ତତ@@ତ (ତ (ତତ0ତ (ତତ@@ତ (ତ@@ତ டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
-: 1.3 :-

Page 10
விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து என்றனை ஆளும் ஏரகச் செல்வா! மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் GUATGUT GUATGUT GOTONDIT Gonu F(pLiò
லீலா லீலா லீலா விநோத னென்று உன்திரு வடியை உறுதியென் றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விரிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க எண்ணிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்தின வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நாண்ஆம் கயிற்றை நல்வேல் காக்க ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வடிவேல் காக்க
பனைதொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
-: 14 :-

கைக ளிரண்டும் கருணைவேல் காக்க முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழுதும்எனை எதிர்வேல் காக்க அடியேன் வதனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கணகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கணகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் திண்னும் புழக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராக் கதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்டாங் காரரும் மிகுயல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர்களும் எண்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
ஆனை அடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
-: 15 :-

Page 11
ஒட்டிய பாவையும் ஒட்டிய செருக்கும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட் டலறி மதிகெட் டோட படியினில் முட்டப் பாசக் கயிற்றால் கட்டு உடல் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டி கால்கை முறிய கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலதுவாக விடு விடு வேலை வெருண்டது வோட புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந்தோட தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடுவிட விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கு மொருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலைசயங் குண்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி பக்கப் பிளவை படர் தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருஅரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீ எனக் கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
-: 16 :-

மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் உண்ணைத் துதிக்க உன் திருநாமம் சரவண பவனே சையொளி பவனே! திரிபுர பவனே திகழ் ஒளி பவனே! பரிபுர பவனே! பவமொழி பவனே!
அருதிரு மருகா அமராவதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்! கந்தா குகனே கதிர்வேலவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனிய வேல்முருகா
தணிகாசலனே சங்கரன் புதல்வா கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைமகள் அன்றாய் என் நா இருக்க யானுனைப் பாட எனைத் தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவச மாக
ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை நேச முடன்யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உண்பதம் பெறவே உன்னருளாக அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலாயுதனார் சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசன்
வாழ்க வாழ்க எண் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்யினும்
-: 7 :-

Page 12
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன் பெற்றவள் குறமகள் பெற்றவளாமே பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து மைந்தனென் மீதுஉன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட அருள் செய்
கர்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையும் மாலையும் கருத்துடன் நாளும் ஆசார த்துடன் அங்கந் துலக்கி நேச முடன் ஒரு நினைவது வாகி
கந்தர் சஷ்டி கவசம் இதனை சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுஉருக் கொண்டு ஒதியே செபித்து உகந்து நீறணிய அட்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர் மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளும் ஈரெட்டா வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிப் பொடியாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில் வீரலட் கமிக்கு விருந்துணவாகச் சூரபத் மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத் தாட்கொள எண்றெணதுள்ளம் மேவிய வடிவுறும் வேலவா போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி
-: 18 :-

குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே மயில்நட மிடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரவண பவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்!
கந்தர் சஷ்டி கவசம் முற்றிற்று.
வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க - மன்னன் கோன்முறை அரசுசெய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான்மறை அறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவரீதி விளங்குக உலக மெல்லாம்.
இந்த இரக்கமற்ற அநியாய உலகில் ஒரே ஒரு நபரை நீங்கள் நேர்மையான மனிதனாக மாற்ற முடியும். அந்த நபர் நீங்கள் தான். உலகில் ஒரு குற்றவாளியை உடனே குறையுங்கள். - தாமஸ் கார்வைல் -
வாழ்க்கையில் சாவு ஒரு பெரிய இழப்பில்லை. ஆனால், நாம் வாழும் பொழுது நம்முள்ளிருக்கும் ஒன்று இறந்து போவதுதான் பெரிய இழப்பு.
உலகில் மிகக் கடினமானவை மூன்று மட்டுமே. அவை இரகசியங்களைக் காப்பது, நமக்கு பிறர் செய்த தீங்கை மறப்பது, ஒய்வு நேரத்தைப் பயனுள்ள வழிகளில் செலவழிப்பது.
பயனில்லாமல் ஒரு வார்த்தை கூட உனது வாயிலிருந்து வெளி
வராமல் ஜாக்கிரதையாக இரு.

Page 13
அன்பு அம்மா
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்று பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்யவிரு கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பிற் காண்பேன் இனி.
- LAZ góøés/Tý
அன்புத் தாயாய் அருமை மனைவியாய் ஆசைத் தங்கையாய் அருமை அக்காவாய் பாசப் பேத்தியாய் நேச மாமியாய் எழுபது ஆண்டுகள் ஏற்றமாய் வாழ்ந்துவிட்டு நேற்று நீங்கள் சொல்லாமல் கொள்ளாமல்
மறைந்தது ஏனம்மா? முன்னர் நமதிச்சையில் பிறந்தோமில்லை மூதிடைக் கடைநம் வசத்திலில்லை.
- பிள்ளைகள்
-: 20 :-


Page 14


Page 15
ጭቧbÙ*ጠፊ
சுந்தரம் He 6ήσποοπτ' εθ
> நாகலிங்கம் சுப்ரமணியம்
حلا تقل 60 تابع ز6ت
முத்துக்குமாரு
t t
சந்திரசேகரன் சந்திரவதனா சத்தியலட்சுமி பத்மசிறி
(கா.செ) t t t
கந்தவேள் பத்மநாதன் 6666
|:::::: -s golfg சுஜந்தன் -அ சகிபன -s (36 TIf
V V V V பிறேமச்சந்திரன் மஞ்சுளா (8gs56. I FĝISTIT
s தயானி ஜெயக்குமார்
லவனிஷ் -> மதுவடின் <ا
-> ஜெனோசன்

pôLTITöIFT t நல்லபிள்ளை
சுப்பிரமணியம் (கா.செ) சிவஞானம் (கா.செ)
பொன்னம்பலம் (கா.செ)
தில்லைநாயகம்
பரமேஸ்வரி (கா.செ)
göLnnt göstfrid
தியாகராஜா (கா.செ)
t t
பத்மகாந்தண் சிறிமோகனா ஜெயவதனா
He an ਹ (3L நந்தகுமார்
-> அருணி சுவேதன் 前 அஜந்தன் சிவானி
சன் -> அருஜந்தினி

Page 16
நண்றி ந
எம்மையும், எமது குடும் அன்பு பொழிந்து கல்வியூட் கலங்கரை விளக்கு
திருமதி திலகவதி சுப்பி மரணச் செய்தி கேட்டு ள் எமக்கு ஆறுதலளித்தும், இறு கிரியையின் போதும் கலந்து துறைகளிலும் உதவி புரிந்: அயலவர் அனைவருக்கும்
நன்றிகள்.
(hya CREATION World Wide Bright Mi

விலல்
பத்தினரையும் ஆளாக்கி,
டிக் காப்பாற்றிய எாப்கள்
ரமணியம் அவர்களின்
மதில்லம் நாடி ஓடி வந்து திக்கிரியை, அந்தியேஷ்டிக் l கொண்டு எமக்கு சகல த நண்பர்கள், உறவினர்,
எமது இதயங்கனிந்த
இவ்வுர்ைனர் குடும்பத்தினர்
inds, 2. EbenewET Place, III)chliwn la T77-30782