கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஸ்ரீ லலிதா (தில்லை நாயகி அம்மையார் நினைவு வெளியீடு)

Page 1

ளியீடு
998.

Page 2
If you have the capacity to draw the Lord to yourself, He will Himself coine to you and be with you. Be like the flute, a hollow reed, straight, light, with no substance to Hinder His brea f. Then , He tvill corre and pick you up from the ground; He will breathe divine music through you, playing upon yolu zwith a delicate touch, He vill stick the flute into His sash; he will press his lips on it. In his hand, Infinitesimal will be transmuted into the Infinite. the an u vill be transforined in to the ghania
Baba
 


Page 3

бHшПfi நாவற்குழி தாமோதரர் இராமலிங்கம் - சிவகாமிப்பிள்ளை ஆகியோர் புத்திரி
தில்லைநாயகி இராமலிங்கம்
மண்ணில் ਸੀ। 1925 - 10 - O9. C98 - O4 - O6
திதி வெண்புரா
சீர்+ கவரவாண்டு நேர்பங் குளித்திங்கள பூர்வ தசமித் திதியன்றே - இராமலிங் கஞ்சேயாள் தில்லைநா பகியம்மை தேர்ந்தமைதி பெற்ற தினம்.
திதி பங்குனி பூர்வ தசமி.

Page 4

க. இ. க. குருக்கள் அநீ பரிபால் கர்ந்த பூரீ முன்னேஸ்வர தேவஸ்தானம்
2.05 1998
பூரீ இராமலிங்கம் குடும்பத்தினர் 1950ம் ஆண்டு நாவற்குழியிலிருந்து கோண்டாவில் வந்து வசித்தார்கள். அந்தக்காலத்திலிருந்து பூரீமான் இராமலிங்கம், அவர் மனைவி சிவகாமிப்பிள்ளை, மூத்த புதல்வி தில்லைநாயகி அவர்களை நன்கு தெரியும். நல்லுார் சிவன் கோவிலுக்கு அடிக்கடி சிவதரிசனத்துக்கு வருவார்கள். அத்தருணம் என்னையும் பார்த்து செல்வார்கள். அதன் பின் தில்லைநாயகியின் இளைய சகோதரர்களான செல்வர்கள் அம்பிகைபாகனும் பாலசுப்பிரமணியம் தியாகராஜா தர்மலிங்கம் சகோதரிகள் சரஸ்வதி (பவளம்) கண்மணி, சிவதரிசனத்துக்காக தாய், தகப்பன், குடும்பத்தில் தலைப்பிள்ளையான தில்லைநாயகியுடன் வருவார்கள். இவர்களும் தாய்தந்தையுடன் என்னையும் பார்த்துவிட்டு செல்வார்கள். அந்தக் காலம் தொடக்கம் இவர்களுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது.
திலகவதியார் தன் சகோதரன் திருநாவுக்கரசு நாயனாருக்காக தன்னை அர்ப்பணித்து சுகபோகங்களை தியாகம் செய்து வாழ்ந்தது போல தில்லை நாயகியும் சகோதர சகோதரிகளுக்காக தன்வாழ்வை அர்ப்பணித்தர்
தகப்பனாருக்குப் பின் தான் அவர்களுக்கு பிதாவாகவும், தாயாருக்குப் பின் தாயாராகவும் வாழ்ந்தார்.
தன் மனதிற்கு குறைவு வந்தால் கோவிலில் சிவனைத்தரிசிப்பதும் என்னிடம் வந்து எல்லாவற்றையும் பேசி நிறைவு கண்டு போவதுமுண்டு.
அவருடைய கடைசிக்காலத்தில் அவரைச் சகோதரி வீட்டில் சிந்தித்து பேசியபொழுதும் தன் மனநிறைவுக்கு வேண்டிய விஷயங்கள் பேசி மனநிறைவுகொண்டார்.
தில்லைநாயகி அவர்களுடைய ஞாபகமாக பூரீலலிதா கட்கமாலா ஹஸ்ரநாமம் திரிசதி ஆகியவற்றுடன் செளந்தர்யலஹரி 27வது சுலோகத்தையும் பதிப்பித்து கொடுப்பது தில்லைநாயகியின் வணக்கத்திலிருந்து அருள் பாலித்த, கமலாம்பிகாதேவியினதும், வடிவாம்பிகாதேவியினதும் திருவருளாகும்.
கா.இ.கா. குருக்கள்.

Page 5
இதயத் தொளிர் தீபம்
அன்னைக்கு ஓர் அன்னையே !
காலையில் சித்திர வேலவன் மாமணி நாதம் எழுந்துவரும்-க்அ ணிரென் றெழுந்துவரும் - பசுஞ்
சோலையில் பூங்குயில் பைங்கிளி புள்ளினம் கீதம் பொழிந்து தரும் - உதய கீதம் மிதந்து வரும்,
கோயில் அருகொரு கொன்றை மலர்ந்துபொற் கோலம் அணிந்து வரும் -மலர்க் குஞ்சம் நிறைந்து வரும் - பல
ஆயிரஞ் செவ்விதழ்ச் சாயல் அலரிகள்
ஆடல் பயின்று வரும் - சதிர் ஆடல் முயன்று வரும்,
இத்தனை இயற்கை எழிலும் இறையருளும் ஒருங்கிணைந்த சித்திர வேலன் திருவருள் பெற்ற நாவற்குழியூரிலே, தாமோதர இராமலிங்கம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளுக்குப்புத்திரியாகப் பிறந்தீர்கள்
பொன்னம்பலம், அம்பிகைபாகன், பாலசுப்பிரமணியம், தியாகராசா சரஸ்வதி, கண்மணி, தர்மலிங்கம் ஆகியோரை அன்புச் சோதர சோதரிகளாகப் பெற்று, அவர்களுக்கு ஓர் கொழுகொம்பாக ஆரம்பம்முதல் இறுதிவரை அருந்துணை புரிந்து நின்றீர்கள். அவர்களின் வளர்ச்சியும் வாழ்வும் கண்டு அகமிக மகிழ்ந்து மனநிறைவு பெற்றீர்கள்.
அன்னலட்சுமி, மனோகரிதேவி,தர்மவதி, பூறிகருணை, வாமதேவன், சிவானந்தன், விமலாதேவி ஆகிய மைத்துனரும் சொந்தச் சகோதரர் என்று பேணி மதித்துப் பேரன்பு காட்டிப் பெருமையளித்தீர்கள்.
கிரிதரநாத், உமாதேவி, திருக்குமார்,தயாபரி, சிவலலிதா , சத்தியராம்,
பாலவிநோதன், பாலதயாளன், சிவசங்கர், அபிராமி ஆகிய மருமக்களையும், வசந்தி, சாந்தி, பிரேமி, பிரேமானந்த் ஆகிய பெறாமக்களையும்

3 தாயன்புகாட்டிச் சாலப்பரிந்து, அவர்களின் அன்புக்கும் மதிப்புக்கும் ஆளாகினிர்கள். உமாவின் துணைவனாகிய சிவகுமாரனைச் சொந்த மகனெனக் கெளரவித்து அவரது உள்ளத்தில் இடம்பிடித்து வாழ்கின்றீர்கள்.
அருளமுதஞ் சுரக்கும் உங்கள் அகத்தையும், ஆன்மீக சக்தியால் ஈர்க்கும் தங்கள் அன்பையும் அனுபவித்து உணர்ந்தோர் யாவரும், தங்களை அன்னைக்கு ஓர் அன்னை என்றும் இதயத்தொளிர் தீபமென்றும் போற்றிக் கெளரவிக்காத நாள், பிறவா நாளே, உங்களின் திடீர்ப்பிரிவை அறிந்தவுடன், எத்தனையோ ஆயிரம் மைல் துாரத்தில் இருந்துங்கூட, உங்களுக்குப் பிரியாவிடை அளிக்க ஓடோடி வந்த தியாகராசா, மனோகரிதேவி, உமாதேவி, திருக்குமார், தயாபரி, சிவானந்தன், சாந்தி, பிரேமானந்த் ஆகியோர் தமது ஈர்ப்பையும் தவிப்பையும் சொல்லாமற் சொன்னார்கள். அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்? துாரமென்ன செய்யுஞ் துடிப்பிருந்தால்? -
அதேவேளை சூழலும் சந்தர்ப்பமும் சிலருக்குத் தடை விதித்தன. பப்புவா நியூகினியில் சிவகுமாரனும், லண்டனில் தம்பி தர்மலிங்கம் குடும்புத்தினரும், மலேசியாவிலிருக்கும் மைத்துனி பூரீ கருணையும், சிட்னியிலிருக்கும் மருமக்கள் சிவ லலிதா, சத்தியராம் ஆகியோரும் சந்தர்ப்பம் சூழலால் தடுத்து நிறுத்தப் பட்டனர். துடிப்பிருந்தும் சந்தர்ப்பஞ்செய்த சதியால், அவர்கள் வருகை தடைப்பட்டது. அவர்கள் உள்ளத்துணர்வுகளை உரைப்பதுதான் எளிதாமோ?
அன்று, நல்லூரில் நீங்கள் பலகாலம் இருந்தீர்கள். கொழும்புவர மறுத்தீர்கள். இறுதியில், உங்கள் பணிபலவுஞ் செய்த அன்புத் தம்பி பாலா முயற்சியால் இங்கு வந்து சேர்ந்தீர்கள். அப்பொழுது -
நோயுற்று, அறுவைச் சிகிச்சைக்கு ஆளாகி அல்லலுறா வண்ணம் துணை நின்றார், ஓர் அரிய உபகாரி. “அறுவைச் சிகிச்சை ஏன்?” என்று நம்பிக்கை கூறி, அமைதியாக இருந்து “ஹோமியோபதி வைத்தியஞ் செய்யும் வைத்திய வல்லுனர் ஆனந்தராஜன் வேதனை நீக்கிவைத்தார். எல்லாம் தமது திறன் அல்ல, இறைவன் அருள் என்றார் அப்பெருமகனார்.
அன்று நீங்கள் இங்கே கொழும்பு வராதிருந்தால். என்றுள்ளம் எண்ண ஏனோ மறுக்கிறது.

Page 6
சுட்டவெடி ஊரைச் சுடுகாடாய் மாற்றியதாம்
எட்டுத் திசைகளிலும் எதிரொலிகள் மீண்டனவாம். வீடுபல கற்கும்பல் வீதிஎலாம் பாலைவனம்
தேடிவைத்த சொத்தெல்லாம் தெருவிற் சிதறிவிழ
பட்டிப் பசுவை விட்டு பால் கறந்த செம்புவிட்டு நட்ட பயிரை விட்டு நாற்றுவைத்த மேடைவிட்டு
முட்டையிட்ட கோழிவிட்டு மூட்டை முடிச்சுடனே கட்டியழும் பாலருடன் கால்நடையாய்ச் சென்றனராம்.
சென்றவருள் ஆயிரமாய் தெருவில் விழுந்தாராம் என்ற கதைபலவும் இதயத்தில். அம்மம்மா!
இதை எல்லாம் நீங்கள் அறிவீர்கள், நாங்களும் அறிவோம். அன்று அபயகரம் காட்டிய முருகன், யாமிருக்கப்பயமேன் என்றான். அதை நீங்கள் மறக்கவில்லை.
குலதெய்வமாம் சித்ரவேலன் ஆலயநிலை பற்றி மகேந்திரமும் பவானும் கூறியபோது, அதற்கு ஆவன செய்வேன் என்று ஆதரவு கூறினீர்கள். நடைமுறைப்படுத்த முன்,
எண்ணிய எண்ணம் நிறைவுற முன்னே ஏற்றிய இதயத்தில் ஒளிர்கிற சுடராய் விண்ணுல கடைந்தங்கு விருந்தின ராயினும் எண்ணிய எண்ணம் நிறைவுறும், தாயே!
இந்த உறுதி கூறுவதுடன்,
நீங்கள் குலதெய்வம் முருகனுடன், அன்னை லலிதா தேவியாரின் திருமலர்ப் பாதங்களையும் வணங்கினீர்கள் அல்லவா? ஆக, அகில உயிர்க்கும் ஆதியாம் அன்னை லலிதா தேவியின் மகிமையை உணர்த்தும் “ழரீ லலிதா ஹஸ்ரநாமம் முதலியவற்றை பூரீ லலிதை” யின் ப்க்தர்கள் பாராயணஞ்செய்து அருள்பெறுமாறு தங்கள் பெயராலே சமர்ப்பிக்கின்றோம்.
சாந்தி! சாந்தி! சாந்தி!
தங்கள் அன்புக்குரியோர்

w O O O நெஞ்சின் அலைகள்
அன்புள்ள பெரியத்தை,
நீங்கள் அமரர் ஆகிவிட்டீர்கள் நெஞ்சின் அலைகள் ஓயவில்லை
உங்கள் இறுதி யாத்திரையின்போது, திருவும் நானும் சிந்தனையில் ஆழ்ந்திருந்தோம்
தாங்கள் எங்களுக்காக அர்ப்பணித்த வாழ்க்கை, எங்களுக்குச் செய்த பணி, எமக்குக் காட்டிய பாதை. இவை பற்றிய நினைவு அலைகள் நெஞ்சில் அலசின
சிறுபிள்ளைகளாக உங்களுடன் வாழ்ந்த காலத்தில், காலையில் நீராட்டி, சாம்பிராணி புகையிட்டு, தேவாரம் பாடவைத்தம் விதம் விதமான பட்டுப்பாவாடை தைத்துப் போட்டு ஏற்ற தோடு, மாலை அணிவித்து வடிவுபார்த்தும்
எங்களை இரு கைகளிலும் பிடித்து நடாத்தி மிஷனுக்கும் சாயிபஜனுக்கும் கூட்டிச்சென்றும்
தாயன்பு காட்டி வளர்த்து வழிகாட்டி இன்றைய நிலைக்கு உயர்த்தினீர்கள்.
இந்த நினைவுகள் நெஞ்சின் அலைகளாக நித்தம் தாவுகின்றன நினைவு கணிகின்றத உங்கள் ஆத்ம சாந்திக்கு எங்கள் பிரார்த்தனை
அன்பு மறவாத,
90 DIT

Page 7
22-- சிவமயம்
விநாயகர் வணக்கம்
திருச்சிற்றம்பலம்
வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப் பான்மை தரு செய்யதமிழ் பார்மிசை விளங்க ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய் ஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம்.
தேவாரம்
கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன் உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உணதருளால் திருவாய் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன் தருவாய் சிவகதி நீபாதிரிப்புலி யூர்,அரனே,
நீநாளும் நன்னெஞ்செ நினைகண்டாய் யாரறிவார் சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமம் செவிகேட்ப நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.
திருவாசகம்
மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்
துன்விரை யார்கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணிர்
ததும்பி வெதும்பி யுள்ளம் பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி
சயசய போற்றி என்னுங் கைதான் நெகிழ விடேனுடையாய்
எனைக் கண்டுகொள்ளே,

வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதுந் தருவோய் நீ வேண்டு மயன்மாற் கரியோய் நீ
வேண்டி என்னைப் பணி கொண்டாய் வேண்டி நீயா தருள் செய்தாய்
யானு மதுவே வேண்டி னல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே.
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே உலப்பிலா வொன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே தெளிவளர் பளிங்கின் திரண்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே அம்பலம் ஆடரங்காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே,
திருப்பல்லாண்டு
மிண்டு மனத்தவர் போமின் கண்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின் கொண்டுங் கொடுத்துங் குடிகுடி
யீசற்காட் செய்மின் குழாம்புகுந் தண்டங் கடந்த பொருள் அள
வில்லதோர் ஆனந்த வெள்ளப் பொருள் பண்டுமின்று மென்று முள்ள பொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே,
திருப்புராணம்
கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி அற்புதக் கோலநீடி யருமறைச் சிரத்தன் மேலIம் சிற்பர வியே:ம மாகுந் திருச்சிற்றம் பலத்துள் நின்று பொற்புடன் நடஞ்செய்கின்ற பூங்குழல் போற்றி போற்றி

Page 8
திருப்புகழ்
பிறவியலை யாற்றினிற் புகுதாதே
பிரகிருதி மார்க்கமுற் றலையாதே உறுதிகுரு வாக்கியப் பொருளாலே
உனதுபத காட்சியதைத் தருவாயே அறுசமய சாத்திரப் பொருளோனே
அறிவுளறி வார்க்குணக் கடலோனே குறுமுனிவ னேத்துமுத் தமிழோனே
குமரகுரு கார்த்திகைப் பெருமாளே.
கந்தரனுபூதி
சகா தெனையே சரணங் களிலே காகா நமனார் கலகஞ் செயுநாள் வாகா மருகா மயில்வா கணனே யோகா சிவஞா னொபதே சிகனே.
எந்தா யுமெனக் கருள்தந் தையுனி சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள் கந்தா கதிர்வே லவனே உமையாள் மைந்தா குமரா மறைநா யகனே.
கந்தரலங்காரம்
விழிக்குத் துணைதிரு மென் மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகாவெனு நாமங்கள் முன்பு செய்த பழிக்குத் துணையவின் பன்னிரு தோளும் பயந்தனி வழிக்குத் துணைவடி வேலுஞ் செங் கோடன் மயூரமுமே,
காவிக் கமலக் கழலுடன் சேர்த்தென்னைக் காத்தருள்வாய் து விக் குலமயில் வாகன னேதுணை யேதுமின்றித் தவிப் படரக் கொழுகொம் பிலாத தனிக்கொடிபோற் பாவித் தனிமனந் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே.
திருச்சிற்றம்பலம்,

Z
(Y7 čXŠ2
ŽХХ
\\ Χ V/7/V7
~പ്ര
ഗ്ലീല ২৯৷৷ }
C
2
SRI CHAKRA
1. Trailokya Mohana Chakra 6. Sarva Rakshakara Chakra 2. Sarvasa Pari Pooraka Chakra 7. Sarva Roga Hara Chakra 3. Sarva SamkShobana Chakra 8. Sarva Siddhi Prada Chakra
4. Sarva Saubhagya Dayaka Chakra 9. Sarva Ananda Maya Chakra 5. Sarvartha Sadhaka Chakra
The Sri Chakra symbolises the universe both macrocosm and mircrocosm and its divine cause. Concentration on it enables us first to analyse ourselves, then our mental faculties. Proceeding we discover ourselves, our limitations mental, moral etc. Self-awareness sets in us and along with it an extra-sensory perception which brings about a self-revelation that leads to self-realisation.

Page 9
10
ஸஹஸ்ராகஷிரி வித்யா என்னும் தேவி கட்கமாலா
பூறி சக்கரத்தை அர்ச்சிக்கும் முறைகளிலெல்லாம் மிகவும் சுருக்கமாயும் முறைப்படியும் உள்ளது. “பூரீ சுத்த சக்தி மாலா வித்தியா நவாவரண பூஜா” நாமாவளியாகும். இதையே பிரமாண்ட புராணத்தில் “ஸஹஸ்ராகழ்ரி வித்தியா” என்று சொல்லப்பட்டுள்ளது. இதுவே “தேவி கட்கமாலா மந்திரம் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த கட்சமாலா தோத்திரமானது மானசிகமாக நவாவரண பூஜை செய்வதற்குரியதாகும்.
பூரீ லலிதா சகஸ்ர நாமஸ்தோத்திரம் அல்லது பூரீ லலிதா த்ரிஸதி ஸ்தோத்திர பாராயணம் செய்பவர்கள் அதற்கு முன்பாக பூரீவித்தியா மந்திர ஜுபமும் பூரீ சக்கர நாவாவரண அர்ச்சனையும் செய்ய வேண்டுமென்பது மரபு. அங்ங்ணம் பூரீ சக்கரத்தில் இலகுவாக நவாவரன அர்ச்சனை செய்வதற்கு “தேவி கட்க மாலா மந்திரம்” மிக உகந்ததாகும். மஹா தேஐசோடு விளங்கும் பூரீ லலிதாம்பிகையின் பரிவார தேவதைகளாகிய நவா வரண தேவிகள் அனைவரையும் ஒரே சமயத்தில் தியானம் செய்வதற்குரியதாகவும் எல்லா ஆகமங்களின் ரகலியமான பொருளாகவும் நினைத்த மாத்திரத்தில் சகல பாவங்களையும் நாசம் செய்வதாகவும், மனதிற்கு ஆனந்தத்தை அளிப்பதாகவும் இம்மந்திரங்கள் அமைந்துள்ளபடியால் இவை மிகவும் சக்தி வாய்ந்தவை. எனவே யாம் அனைவரும் இம்மந்திரங்களைத் தினமும் பக்தியுடனும், சிரத்தையுடனும் பாராயணம் செய்து பயன் பெறுவோமாக.

11 (856f 5.5LDITSVT
ஸஹஸ்ராகஷ்ர - வித்யா
ஓம்-ஐம்-ஹம்-பூரீம் ஐம்-க்லிம்-ஸெள ஓம் நமஸ்த்ரிபுர-ஸந்தரி ஒற்ருதயதேவி, சிரோதேவி, சிகா தேவி, கவசதேவி, நேத்ரதேவி, அஸ்த்ரதேவி. I
காமேச்வரி, பகமாலினி, நித்யக்லின்னே, பேருண்டே, வஹ்னி-வாஸினி, மஹாவஜ்ரேச்வரி, சிவதுதி, த்வரிதே, குலஸந்தரி, நித்யே, நீலபதாகே, விஜயே, ஸர்வமங்கலே,ஜ்வாலாமாலினி,சித்ரே, மஹாநித்யே, பரமேச்வரபரமேச்வரி. //
மித்ரேசமயி,ஷஷடிசமயி,ஒட்யாணமயி சர்யாநாதமயி, லோபாமுத்ராமயி, அகஸ்த்யமயி, காலதாபனமயி, தர்மாசார்யமயி, முக்தகேசீச்வரமயி, தீபகலநாதமயி, விஷ்ணுதேவமயி, ப்ரபாகரதேவமயி, தேஜோதேவமயி, மனோஜதேவமயி. //
கல்யாண தேவமயி, வாசுதேவமயி, ரத்னதேவமயி, பூரீராமானந்தமயி, பரமேஷ்டி குருமயி, பரமகுருமயி, பூறிகுருமயிJ/
முதலாவது ஆவரணம்
அணிமாஸித்தே, லகிமாஸித்தே, மஹிமாஸித்தே, ஈசித்வஸித்தே, வசித்வளித்தே, ப்ரகாம்யஸித்தே, புத்தி ஸித்தே, இச்சாஸித்தே, ப்ராப்திஸித்தே, ஸர்வகாம ஸித்தே/
ப்ராஹ்மி, மாஹேச்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வாராஹி, ம்ாஹேந்த்ரி, சாமுண்டே, மஹாலகஷ்மிJ/
ஸர்வஸம்கேஷாயினி, ஸர்வவித்ராவினி, ஸர்வாகர்ஷிணி, ஸர்வவசங்கரி, ஸ்ர்வோன்மாதினி, ஸர்வமஹாங்குசே, ஸ்ர்வகேசரி, ஸர்வபீஜே, ஸர்வயோனே, ஸர்வத்ரிகண்டே/
ப்ரகட -யோகினி, பெளத்த-தர்சனாங்கி, த்ரை லோக்ய-மோஹன சக்ரஸ்வாமினி //

Page 10
12 இரண்டாவது ஆவரணம்
காமாகர்ஷிணி, புத்த்யாகர்ஷிணி அஹங்காராகர்ஷிணி, சப்தாகர்ஷிணி , ஸ்பர்சாகர்ஷிணி, ரூபா கர்ஷிணி, ரஸாகர்ஷிணி, கந்தாகர்ஷிணி, சித்தாகர்ஷிணி, தைர்யாகர்ஷிணி, ஸ்ம்ருத்யாகர்ஷிணி, நாமாகர்ஷிணி, பீஜாகர்ஷிணி, ஆத்மாகர்ஷிணி, அம்ருதாகர்ஷிணி, சரீரகர்ஷிணி,குப்தயோகினி, ஸர்வாசா -பரிபூரக-சக்ரஸ்வாமினிJ/
மூன்றாவது ஆவரணம்
அனங்ககுஸ்ஸுமே, அனங்கமேகலே, அனங்கமதனே, அனங்கமதனாதுரே, அனங்கரேகே, அனங்கவேகினி, அனங்காங்குசே, அனங்க-மாலினி, குப்ததர -யோகினி, வைதிக-தர்சனாங்கி, ஸர்வஸம் கூேடிாபன - சக்ரஸ்வாமினி, பூர்வாம்னாயாதிதேவதே ஸ்ருஷ்டிரூபே l
நான்காவது ஆவரணம்
ஸர்வ - ஸ்ம் கேடிா பிணி, ஸர்வவித் ரா விணி, ஸர்வா கர்ஷிணி, ஸர்வாஹற் லாதினி, ஸ்ர்வ - ஸம்மோஹினி, ஸர்வ -ஸ் தம்பினி, ஸர்வஜ்ரும்பிணி, ஸர்வ-வசங்கரி, ஸர்வரஞ்ஜினி, ஸர்வோன்மாதினி, ஸர்வார்த்த -ஸாதிகே, ஸர்வ-ஸம்பத்திபூரணி, ஸர்வமந்த்ரமயி ஸர்வத்வந்த்வசுடியங்கரி, ஸம்ப்ரதாய-யோகினி, ஸொரதர்சனாங்கி, ஸர்வஸெளபாக்யதாயக-சக்ரஸ்வாமினி /
ஐந்தாவது ஆவரணம்
ஸர்வஸித்தி - ப்ரதே, ஸர்வஸம் பத் - ப்ரதே, ஸ்ர்வப்ரியங்கரி ஸர்வமங்களகாரிணி, ஸர்வகாமப்ரதே, ஸ்ர்வதுக் கவிமோசனி, ஸர்வம்ருத்யு-ப்ரசமணி, ஸர்வவிக்ன-நிவாரிணி, ஸர்வாங்கஸந்தரி, ஸர்வஸெளபாக்ய-தாயினி, குலோத்தீர்ணயோகினி, ஸர்வார்த்த -ஸ்ாதகசக்ரஸ்வாமினி //
ஆறாவது ஆவரணம்
ஸர்வஜ்ஞே, ஸ்ர்வசக்தே, ஸர்வைச்வர்யப்ரதே, ஸர்வஜ்ஞானமயி, ஸர்வவ்யாதி-விநாசினி, ஸர்வாதார -ஸ்வரூபே, ஸர்வபபஹரே, ஸர்வானந்தமயி, ஸர்வரகடிா-ஸ்வரூபிணி, ஸர்வேய்ஸித-பல-ப்ரதே,

13 நிகர்ப்ப-யோகினி, வைஷ்ணவதர்சனாங்கி, ஸர்வரகடிகர-சக்ரஸ்வாமினி, தகழிணாம்ன யேசி, ஸ்திதிரூபே/
ஏழாவத ஆவரணம்
வசினி, காமேசி, மோதினி, விமலே, அருணே, ஜயினி, ஸர்வேச்வரி, கெளஸினி ரஹஸ்யயோகினி, சாக்த-தர்சனங்கி, ஸர்வரோகஹர - சக்ரஸ்வாமிணி, பச்சிமாம்னாயேசி/
எட்டாவது ஆவரணம்
தனுர்-பாண-பாசாங்குச-தேவதே, காமேசி, வஜ்ரேசி, பகமாலினி, அதிரஹஸ்ய -யோகினி, சைவதர்சனாங்கி, ஸர்வஸித்தி-ப்ரத-சக்ர - ஸ்வாமினி, உத்தராம்னாயேசி, ஸம்ஹாரருபே//
ஒன்பதாவது ஆவரணம் A.
சுத்தபரே, பிந்து-பீடகதே, மஹாத்ரிபுரஸந்தரி, பராபராதி-ரஹஸ்யயோகினி, சாம்பவதர்சனாங்கி, ஸர்வானந்தமய-சக்ரஸ்வாமினி/
சமஷ்டி பூஜா
த்ரிபுரே, த்ரிபுரேசி, த்ரிபுரஸந்தரி, த்ரிபுரவாஸினி, த்ரிபுராறி, த்ரிபுரமாலினித்ரிபுராஸித்தே,த்ரிபுராம்பே,மஹாத்ரிபுரஸந்தரி, ஸர்வ-சக்ரஸ்தே, அனுத்தராம்னாயாக்ய-ஸ்வரூபே, மஹாத்ரிபுர-பைரவி, சதுர்விதகுணரூபே, குலே, அகுலே, குலாகுலே, மஹாகெளஸினி, ஸர்வோத்தரே, ஸர்வ-தர்சனங்கி, நவாஸனஸ்திதே, நவ கூடிரி நவமிதுனாக்ருதே, மஹேச-மாதவ-விதாத்ரு-மன்மத -ஸ்கந்த-நந்தி-இந்த்ர -மனு - சந்த்ர -குபேர - லேபாமுத்ர அகஸ்த்ய-க்ரோதபட்டாரக-வித்யாத்மிகே, கல்யாண-தத்வத்ரய-ரூபே, சிவ-சிவத்திகே, பூர்னப்ரஹ்ம-சக்தே Iஒ01 -த்ரிபுரலந்தரி, மஹா பரமேச்வரி, மஹா ஹேச்வரி, மஹாமஹ' ராஜ்னி, ஒரIஒ:சக்தே மஹtஹா குப்தே மஹரிஹா ஜுளுப்தே மற்றுtrற தந்தே, மஜ்றமஹ ஸ்கந்தே, மஹமஹா சயே, மஹாமஹா பூஜீ சக்ர நகர சாம்ராஜ்னி, நமஸ்தே, நமஸ்தே நமஸ்தே நமலும்.

Page 11
LALITHA -- SAHASRA - NAMA
Sri M. P. Pandit - Aurobindashram. Pondichchery.
Sri Lalitha is not just a mythological figure. The Fire. Agni is the flame of consciousness within which burns incessantly, without fuel. this fire burns away all delusion and darkness. Lalitha is the Power of the Consciousness. Bhanda, the Asura, who was killed by Lalitha signifies the loud and blatant Ego who meets his end at the hands of this divine apocalypse.
This Hymn of a thousand Names is not a mere devotional outpouring. It is an inspired homage which is at once poetry, philosophy, yoga, theology, occult knowledge. Each Name is the total of the particular, designated, Power, embodied in this Divinity. To repeat a Name is to invoke that Power in oneself and in the atmosphere around. We have known how these various powers scintillate when the string of Names is recited with devotion and attention.
Lalitha is again the Kundalini who rises from her nether station of tranced sleep, strikes open the several closed lotuses studded along the spinal column, releasing their respective powers into action, and meets her Lord overhead bathing the fortunate worshipper in endless bliss. She lends herself to be realised in both ways, the Way of Knowledge as well as the Way of Joy.
Each of the thousand Names that constitute this profound Litany is an electric switch that lights up a distinct facet of the manifestation of the Divine Mother. One has to dwell upon each Name with love and tender feeling. You do not need to complete the whole list of thousand names in one stretch for your prayer. As an outpouring of devotion, appeal of love, the heart's adoration, stotra, you do as much as you are moved to and can do with gathered consciousness.
14

பூரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்
த்யானம்
ஸிந்துாராருண விக்ரஹாம் த்ரிநயனாம்
மாணிக்ய மெளலி.
ஸ்புரத்தாரானாயக சேகராம் ஸ்மிதமுகிம்
ஆபீன வசேஷா ருஹாம்
பாணிப்யாம் அலிபூர்ணரத்னசஷஹம்
ரக்தேர் பலம் பிப்ரதீம்
ஸௌம்யாம் ரத்னகடஸ்த
ரக்த சரணாம் த்யாயேத் பராம் அம்பிகாம்
அருணாம் கருணாதரங்கிதாசவிம்
த்ருதபாசாங்குச புஷ்பபாண சாபாம்,
அணிமாதிபி ராவ்ருதாம் மயூகை:
அஹமித்யேவ விபாவயே பவானிம்.
ஓம், ஐம், ஹ்ரீம், ரீம்
பூரீ மாதா பூரீமஹாராஜ்ஞ பூரீமத் ஸிம்ஹாஸனேச்வரி
சிதக்னிகுண்ட ஸம்பூதா தேவகார்யஸமுத்யதா உத்யத்பானு ஸஹஸ்ராபா சதுர்பாஹுஸ்மன்விதா, ராகஸ்வரூப பாசாட்யா க்ரோதாகாராங்குசோஜ்வலா மனோரூபேக்ஷ கோதண்டா பஞ்சதன்மாத்ர ஸாயகா, நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மாண்டலா. சம்பகாசோக புன்னாக ஸெளகந்திக லஸத்கசா, குருவிந்தமணி ச்ரேணி கனத்கோடிர மண்டிதா
15

Page 12
அஷ்டமீ சந்த்ரவிப்ராஜ தளிகஸ்தல சோபிதா, முகசந்த்ர களங்காப ம்ருகநாபி விசேஷகா. வதனஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா, வக்த்ரலசஷ்மீ பரீவாஹ சலன்மீநாபலோசனா. நவ சம்பக புஷ்பாய நாஸா தண்ட விராஜிதா, தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸஅரா. கதம்ப மஞ்ஜர் க்லுப்த கர்ணபூர மனோஹரா, தாடங்கயுகளியூத தபனோடுப மண்டலா. பத்மராக சிலாதர்ச பரிபாவி கபோலபு, நவ வித்ரும பிம்பg ந்யக்காரி தசனச்சதா, சுத்த வித்யாங்குராகார த்விஜபங்க்தி த்வயோஜ்வலா, கர்ப்பூர வீடிகாமோத ஸமாகர்ஷி திகந்தரா, நிஜஸல்லாப மாதுர்ய விநிர்பர்த்ஸித கச்சபீ, மந்த ஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத்காமேசமானஸா. அனாகலித ஸாத்ருச்ய சிபுகழரீ விராஜிதா, காமேச பக்த மாங்கல்ய ஸஉத்ரசோபித கந்தரா. கனகாங்கத கேயூர கமனிய புஜான்விதா, ரத்ன க்ரைவேய சிந்தாக லோல முக்தா பலான்விதா. காமேச்வர ப்ரேமரத்ன மணி ப்ரதிபண ஸ்தனி, நாப்யாலவால ரோமாளி லதாபல குசத்வயி. லகஷயரோம லதா தாரதா ஸமுன்னேய மத்யமா, ஸ்தனபார தலன்மத்ய பட்டபந்த வலித்ரயா. அருணாருண கெளஸம்ப வஸ்த்ர பாஸ்வத்கடிதடி, ரத்ன கிங்கிணிகா ரம்ய ரசனாதாம பூஷிதா. 6
காமேசஜ்ஞாத ஸெளபாக்ய மார்தவோரு த்வயான்விதா,
மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா.
இந்த்ரகோப பரிகடிப்த ஸ்மரதூணாப ஜங்கிகா, கூடகுல்பா கூர்மப்ருஷ்ட ஜயிஷ்ணு ப்ரபதான்விதா,
நகதீதிதி ஸஞ்சந்ந நமஜ்ஜன தமோகுணா,
10
11
2
13
14
15
17
18
16

பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா.
ஸிஞ்ஜான மணிமஞஜீர மண்டித பூரீபதாம்புஜா, மாரளி மந்தகமனா மஹா லாவண்ய சேவதி.
ஸர்வாருணா அநவத்யாங்கீ ஸர்வாபரண பூஷிதா, சிவ காமேச் வராங்கஸ்த்தா சிவா ஸ்வாதீனவல்லபா. ஸமேருமத்ய ச்ருங்கஸ்த்தா பூரீமந் நகர நாயிகா, சிந்தாமணி க்ருஹாந்தஸ்தா பஞ்சப்ரஹ்மாஸனஸ்த்திதா.
மஹா பத்மாடவீ ஸம்ஸ்த்தா கதம்பவன வாஸினி, ஸுதாஸாகர மத்யஸ்த்தா காமாகடி காமதாயினி.
தேவர்ஷிகண ஸங்காத ஸ்தூயமானாத்ம வைபவா, பண்டாஸர வதோத்யுக்த சக்திஸேனா ஸமன்விதா. ஸம்பத்கரீ ஸமாரூட ஸிந்துர வ்ரஜ ஸேவிதா, அச்வாரூடா திஷ்டிதாச்வ கோடி கோடிபி ராவ்ருதா.
சக்ர ராஜ ரதாரூட ஸர்வாயுத பரிஷ்க்ருதா, கேயசக்ர ரதாரூட மந்த்ரிணி பரிஸேவிதா,
கிரிசக்ர ரதாரூட தண்டநாதா புரஸ்க்ருதா, ஜ்வாலா மாலினிகா ஷிப்த, வஹ்னி ப்ராகார மத்யகா.
பண்டஸைன்ய வதோத்யுக்த சக்தி விக்ரம ஹர்ஷிதா, நித்யா பராச்ரமாடோப நிரீஷண ஸமுத்ஸாகா.
பண்டபுத்ர வதோத்யுக்த பாலா விக்ரமநந்திதா, மந்த்ரிண்யம்பா விரசித விஷங்கவத தோஷிதா.
விசுக்ர ப்ராணஹரணி வாராஹீ வீர்யநந்திதா, காமேச்வர முகாலோக கல்பிதழீரீ கணேச்வரா.
மஹாகணேச நிர்ப்பின்ன விக்னயந்த்ர ப்ரஹர்ஷிதா, பண்டாஸரேந்த்ர நிர்முக்க சஸ்த்ர ப்ரத்யஸ்த்ர வர்ஷிணி
கராங்குளி நகோத்பன்ன நாராயண தசாக்ருதி, மஹாபாசுபதாஸ்த்ராக்னி நிர்தக்தாஸர ஸைனிகா.
காமேச்வராஸ்த்ர நிர்தக்த ஸபண்டாஸர சூன்யகா,
ப்ரஹற்மோபேந்தர மஹேந்த்ராதி தேவஸம்ஸ்த்துத வைபவா.
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
3.
32
17
33

Page 13
ஹரநேத்ராக்னி ஸந்தக்த காம ஸஞ்ஜீவநெளஷதி, பூரீமத்வாக்பவ கூடைக ஸ்வரூப முகபங்கஜா.
கண்டாத கடியர்யந்த மத்ய கூடஸ்வரூபிணி, சக்தி கூடைகதாபன்ன கட்யதோபாக தாரிணி. மூலமந்த்ராத்மிகா மூல கூடத்ரய களேபரா, குலாம்ருதைக ரஸிகா குலஸங்கேத பாலினி. குலாங்கனா குலாந்தஸ்த்தர் கௌலினீ குலயோகினி, அகுலா ஸமயாந்தஸ்த்தா ஸமயரசார தத்பரா. மூலா தாரைக நிலயா ப்ரஹ்ம க்ரந்திவிபேதினி, மணியூராந்தருதிதா விஷ்ணுக்ரந்தி விபேதினி
ஆஜ்ஞாசக்ராந்தராலஸ்த்தா ருத்ரக்ரந்தி விபேதினி, ஸஹஸ்ராராம்புஜாரூடாஸ்தா ஸாராபி வர்ஷிணி
தடில்லதா ஸமருசி: ஷட்சக்ரோபரி ஸம்ஸ்திதா, மஹாசக்தி : குண்டலினி பிஸதந்து தநீயஸி.
பவானி பாவனாகம்யா பவாரண்ய குடாரிகா,
பத்ரப்பிரியா பத்ரமூர்த்திர் பக்த ஸௌபாக்ய தாயினி.
பக்திப்ரியா பக்திகம்யா பக்திவச்யா பயாபஹா, சாம்பவி சாரதாராத்யா சர்வாணி சர்மதாயினி. சாங்கரீ பூரீகரீ ஸாத்வீ சரச்சந்த்ர நிபானனா, சாதோதரீ சாந்திமதி நிராதாரா நிரஞ்ஜனா. நிர்லேபா நிர்மலா நித்யா நிராகாரா நிராகுலா, நிர்குணா நிஷ்கலா சாந்தா நிஷ்காமா நிருபப்லவா. நித்யமுக்தா நிர்விகாரா நிஷ்ப்ரபஞ்சா நிராச்ரயா, நித்யசுத்தா நித்யபுத்தா நிரவத்யா நிரந்தரா. நிஷ்காரணா நிஷ்களங்கா நிருபாதிர் நிரீச்வரா, நீராகா ராகமதினி நிர்மதா மதநாசினி.
நிஸ்சிந்தா நிரஹங்காரா நிர்மோஹா மோஹாநாசினி, நிர்மமா மமதாஹற்ந்த்ரீ நிஷ்பாபா பாபநாசின.
நிஷ்க்ரோதா க்ரோதசமனி நிர்லோபா லோபநாசினி, நிஸ்ஸம்சயா ஸம்சயக்னி நிர்பவா பவநாசினி.
36
37
38
39
40
41
18
42
43
44
45
46
47
P 48

நிர்விகல்பா நிராபாதா நிர்பேதா பேதநாசினி, நிர்நாசா ம்ருத்யுமதனி நிஷ்க்ரியா திஷ்பரிக்ரஹா. நிஸ்துலா நீலசிகுரா நிரபாயா நிரத்யயா, துர்லபா துர்கமா துர்க்கா துக்கஹந்த்ரீ ஸகப்ரதா. துஷ்டதுரா துராசார சமநீ தோஷ வர்ஜிதா, ஸர்வஜ்ஞா ஸாந்த்ரகருணா ஸமானாதிக வர்ஜிதா. ஸர்வசத்திமயி ஸர்வ மங்களா ஸத்கதிப்ரதா, ஸர்வேச்வரீ ஸர்வமயி ஸர்வமந்த்ர ஸ்வரூபிணி ஸர்வயந்த்ராத்மிகா ஸர்வ தந்த்ரரூபா மனோன்மணி, மாஹேச்வர் மஹாதேவி மஹாலஷ்மீர் ம்ருடப்பிரியா. மஹாரூபா மஹாபூஜ்யா மஹாபாதக நாசினி, மஹாமாயா மஹாஸத்வா மஹாசக்திர் மஹாரதி.
மஹோ போகா மஹைச்வர்யா மஹாவீர்யா மஹாபலா, மஹாபுத்திர் மஹாஸித்திர் மஹாயோகேச்வரேச்வர்.
மஹாதந்த்ரா மஹாமந்த்ரா மஹாயந்த்ரா மஹாஸ்னா, மஹாயாக க்ரமாராத்யா மஹாபைரவ பூஜிதா. மஹேச்வர மஹாகல்ப மஹா தாண்டவ ஸாஷிணி, மஹாகாமேச மஹிஷி மஹாத்ரிபுர ஸந்தர். சதுஷ்ஷஷ்ட்யுபசாராட்யா சதுஷ்ஷஷ்டி கலாமயி, மஹாசதுஷ்ஷஷ்டி கோடி யோகினி கணஸேவிதா மனுவித்யா சந்த்ரவித்யா சந்த்ர மண்டல மத்யகா, சாரு ரூபா சாருஹாலா சாருசந்த்ர கலாதரா. சராசர ஜகந்நாதா சக்ரராஜ நிகேதனா, பார்வதீ பத்மநயனா பத்மராக ஸமப்ரபா.
பஞ்சப்ரேதாஸனாஸினா பஞ்சப்பஹற்ம ஸ்வரூபிணி, சின்மயி பரமானந்தா விஜ்ஞான கனரூபிணி. த்யான த்யாத்ரு த்யேமூபா தர்மாதர்ம விவர்ஜிதா, விச்வரூபா ஜாகரிணி ஸ்வபந்தீ தைஜஸாத்மிகா.
49
50
51
54
55
57
81
19

Page 14
20 ஸப்தா ப்ராஜ்ஞாத்மிகா துர்யா ஸர்வாவஸ்த்தா விவர்ஜிதா, ஸ்ருஷ்டிகள்த்ரீ ப்ரஹ்மரூபா கோப்த்ரீ கோவிந்தரூபிணி. 63 ஸம்ஹாரிணி ருத்ரரூபா திரோதானகரீச்வரி, ஸதாசிவானுக்ரஹதா பஞ்சக்ருத்ய பராயணா. м 64 பானுமண்டல மத்யஸ்த்தா பைரவி பகமாலினி, பத்மாஸனா பகவதி பத்மநாப ஸ்ஹோதர். " 65 உன்மேஷ நிமிஷோத்பன்ன விபன்ன புவனாவளி, ஸஹஸ்ரசீர்ஷ வதனா ஸகஸ்ராகழி ஸஹஸ்ரபாத். 66 ஆப்ரஹ்ம கீடஜனனி வர்ணாச்ரம விதாயினி, நிஜாஜ்ஞாரூப நிகமா புண்யா புண்ய பலப்ரதா. 67
ச்ருதி ஸிமந்த ஸிந்துரீ க்ருத பாதாப்ஜ தூளிகா, ஸகலாகம ஸந்தோஹ சுக்தி ஸம்புட மெளக்திகா. 68
புருஷார்த்தப்ரதா பூர்ணா போகினி புவனேச்வரி,
அம்பிகா அனாதிநிதனா ஹரி ப்ரஹற்மேந்த்ர ஸேவிதா. 69 நாராயணி நாதரூபா நாமரூபவிவர்ஜிதா, ஹற்ரீங்காரீ ஹ்ரீமதீ ஹற்ருத்யா ஹேயோபாதேயவர்ஜிதா. 70 ராஜராஜார்ச்சிதா ராஜ்ஞ ரம்யா ராஜீவலோசனா, ரஞ்சனி ரமணி ரஸ்யா ரணத் கிங்கிணிமேகலா. 71
ரமா ராகேந்துவதனா ரதிரூபா ரதிப்பிரியா, ரஷாகரீ ராகடிஸ்க்னி ராமா ரமணலம்படா. 72 காம்யா காமகலாரூபா கதம்ப குஸுமப்ரியா, கல்யாணி ஜகதீ கந்தா கருணாரஸ ஸாகரா. 73 கலாவதீ கலாலாபா காந்தர் காதம்பரீ ப்ரியா, வ்ரதா வாமநயனா வாருணி மதவிஹற்வலா. 74 விச்வாதிகா வேதவேத்யா விந்தயாசல நிவாஸினி, விதாத்ரீ வேதஜனனி விஷ்ணுமாயா விலாஸினி. 75 கேஷத்ரஸ்வரூபா கேடித்ரேசீ கேஷத்ரஜ்ஞ பாலினி, கூடியவ்ருத்தி விநிர்முகதா கேஷத்ரபால ஸமர்ச்சிதா. 76 விஜயா விமலா வந்த்யா வந்தாருஜனவத்ஸலா, வாக்வாதினி வாமகேசீ வஹற்ணி மண்டல வாஸினி. 77

பக்திமத் கல்பலதிகா பசுபாச விமோசினி, ஸம்ஹ்ருதாசேஷபாஷண்டா ஸதாசார ப்ரவர்த்திகா.
தாபத்ரயாக்னி ஸந்தப்த ஸமாஹற்லாதன சந்த்ரிகா, தரூனி தாபஸாராத்யா தனுமத்யா தமோ பஹாசிதிஸ் தத்யத லஷ்யார்த்தா சிதேகரஸ ரூபிணி, ஸ்வாத்மானந்த லவீயூத ப்ரஹ்மாத்யானந்த ஸந்ததி. பரா ப்ரத்யக் சிதீரூபா பச்யந்தீ பரதேவதா, மத்யமா வைகtரூபா பக்தமானஸ ஹம்ஸிகா. காமேச்வர ப்ராணநாடி க்ருதஜ்ஞா காமபூஜிதா, ச்ருங்கார ரஸ ஸம்பூர்ணா ஜயா ஜாலந்தரஸ்திதா. ஒட்யாண பீடநிலயா பிந்துமண்டல வாஸினி, ரஹோயாக க்ரமாராத்யா ரஹஸ்தர்ப்பண தர்ப்பிதா,
ஸ்த்ய ப்ரஸாதினி விசவ ஸாஷிணி ஸாஷிவர்ஜிதா, ஷடங்க தேவதாயுக்தா ஷாட்குண்ய பரிபூரிதா. நித்யக்லின்னா நிருபமா நிர்வாண ஸ"கதாயினி, நித்யா ஷோடசிகா ரூபா பூரீ கண்டார்த சரீரிணி.
ப்ரபாவதீ ப்ரபாரூபா ப்ரஸித்தா பரமேச்வரி,
மூலப்ரக்ருதி ரவ்யக்தா வியகதா வ்யக்த ஸ்வரூபிணி.
வ்யாயினி விவிதாகாரா வித்யா வித்யா ஸ்வரூபிணி, மஹாகாமேசநயன குமுதாஹ்லாத கெளமுதீ.
பக்தஹராத தமோபேத பானுமத் பானஸந்ததி, சிவதுதீ சிவாராத்யா சிவமூர்த்திஸ் சிவங்கரீ.
சிவப்ரியா சிவபரா சிஷ்டேஷ்டா சிஷ்டபூஜிதா, அப்ரமேயா ஸ்வப்ரகாசா மனோவாசாமகோசரா.
சிச்சக்திச் சேதனா ரூபா ஜடசக்திர் ஜடாத்மிகா,
காயத்ரீ வ்யா ஹம்ருதிஸ் ஸந்த்யா த்விஜ ப்ருந்த நிஷேவிதா,
தத்வாஸனா தத்வமயி பஞ்சகோசாந்தர ஸ்திதா, நிஸ்ஸிம மஹிமா நித்ய யெளவனா மதசாலினி.
மதகூர்ணித ரத்தாஷி மதபாடல கண்டபூ
சந்தன த்ரவ திக்தாங்கீ சாம்பேய குஸமப்ரியா.
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91.
92
21

Page 15
குசலா கோமலாகார குருகுல்லா குலேச்வர், குலகுண்டாலயா கெளல மார்க தத்பர ஸேவிதா. குமாரகண நாதாம்பா துஷ்டி புஷ்டிர் மதிர் த்ருதி, சாந்தி ஸ்வஸ்திமதீ காந்தி நந்தினி விக்னநாசினி. தேஜோவதி த்ரிநயனா லோலாஷி காமரூபிணி, மாலினி ஹம்ஸினி மாதா மலயாசல வாஸினி. ஸுமுகி நளினி ஸப்ரூ சோபனா ஸரநாயிகா, காலகண்டி காந்திமதி கேஷாபிணி ஸுஷ்மரூபிணி. வஜ்ரேச்வரீ வாமதேவீ வயோவஸ்த்தா விவர்ஜிதா, ஸித்தேச்வரீ ஸித்தவித்யா ஸிததமாதா யசஸ்வினி. விசுத்தி சக்ரநிலயா ரக்த வர்ணா த்ரிலோசனா, கடவாங்காதி ப்ரஹரனா வதனைக ஸமன்விதா. பாயஸான்னப்பிரியா த்வக்ஸ்தா பசுலோக பயங்கரீ, அம்ருதாதி மஹாசக்தி ஸம்ஸ்ருதா டாகினிச்வர். அனாஹதாப்ஜ நிலயா ச்யாமாபா வதனத்வயா, தம்ஷ்ட்ரோஜ்வலாகடி மாலாதி தரா ருதிர ஸம்ஸ்த்திதா. காளராத்ர்யாதி சக்த்யெளக வ்ருதா ஸநிக்தெள தனப்பிரியா, மஹாவீரேந்த்ர வரதா ராகிண்யம்பா ஸ்வரூபிணி மணியூராப்ஜ நிலயா வதனத்ரய ஸம்யுதா, வஜ்ராதிகா யுதோபேதா டாமர்யாதி பிராவ்ருதா. ரக்தவர்ணா மாம்ஸ்நிஷ்டா குடான்ன ப்ரீதமானஸா, ஸமஸ்தபக்த ஸஸுகதா லாகின்யம்பா ஸ்வரூபிணி. ஸ்வாதிஷ்டானாம் புஜகதா சதுர்வக்த்ர மனோஹரா, சூலாத்யாயுத ஸம்பன்னா பீதவர்ணாதி கர்விதா. மேதோநிஷ்டா மதுப்ரீதா பந்தின்யாதி ஸமன்விதா, தத்யன்னாஸக்த ஹ்ருதயா காகினி ரூபதாரிணி. மூலாதாராம் புஜாரூடா பஞ்சவக்த்ராஸ்த்தி ஸம்ஸ்திதா, அங்குசாதி ப்ரஹரணா வரதாதி நிஷேவிதா, முத்கெளதனாஸக்த சித்தா ஸாகின்யம்பா ஸ்வரூபணி, ஆஜ்ஞா சக்ராப்ஜநிலயா சுக்லவர்ணா ஷடானனா. மஜ்ஜா ஸம்ஸ்தா ஹம்ஸவதீ முக்ய சக்தி ஸ்மன்விதா, ஹரித்ரான்னைக ரஸிகா ஹாகினி ரூபதாரிணி.
22
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108

23
ஸஹஸ்ரதள பத்மஸ்தா ஸர்வ வர்ணோப சோபிதா, ஸர்வாயுததரா சுக்ல ஸம்ஸ்திதா ஸர்வதோ முகீ. 109 ஸர்வெளதன ப்ரீதசித்தா யாகின்யம்பா ஸ்வரூபிணி, ஸ்வாஹா ஸ்வதா மதிள் மேதா ச்ருதி ஸ்ம்ருதிரனுத்தமா. 110 புண்யகீர்த்தி புண்யலப்யா புண்யச்ரவண கீர்த்தனா,
புலோமஜார்ச்சிதா பந்த மோசனி பர்ப்பராலகா, 111 விமர்சரூபின்னி வித்யா வியதாதி ஜகத்ப்ரஸு, ஸர்வவ்யாதி ப்ரசமனி ஸர்வம்ருத்யு நிவாரிணி. 112 அக்ரகண்யா அசிந்த்யரூபா கவிகல்மஷ நாசினி, காத்யாயனி காலஹந்த்ரீ கமலாகடி நிஷேவிதா. 113 தாம்பூல பூரிதமுகி தாடிமீ குஸுமப்ரபா, ம்ருகாஷி மோஹினி முக்யா ம்ருடானி மித்ரரூபிணி. i4 நித்யத்ருப்தா பக்தநிதி. நியந்த்ரீ நிகிலேச்வர். மைத்ர்யாதி வாஸனா லப்யா மஹாப்ரளய ஸாஷிணி 115
பராசக்தி: பராநிஷ்டா ப்ரஜ்ஞான கனரூபிணி,
மாத்வி பானாலஸா மத்தா மாத்ருகா வர்ணரூபிணி. 16 மஹாகைலாஸ நிலயா ம்ருணாள ம்ருது தோர்லதா, மஹநீயா தயாமூர்த்தி: மஹாசாம்ராஜ்ய சாலினி. 117 ஆத்மவித்யா மஹாவித்யா யூரீவித்யா காமஸேவிதா, பூரீஷோடசாஷரீ வித்யா த்ரிகூடா காமகோடிகா. 118 கடாஷ கிங்கரீயூத கமலா கோடி ஸேவிதா, சிரஸ்ஸ்திதா சந்த்ரநிபா பாலஸ்த்தேந்த்ர தனுப்ரபா. 19 ஹற்ருதயஸ்தா ரவிப்ரக்யா த்ரிகோணாந்தர தீபிகா, தாகடிாயணி தைத்யஹந்த்ரீ தகஷயஜ்ஞ விநாசினி. 120 தராந்தோலித தீர்காஷி தரஹரஸோஜ்வலன் முகீ, குருமூர்த்திள் குணநிதி கோமாதா குஹஜன்மபு. 121 தேவேசீ தண்டநீதிஸ்தா தஹராகாசரூபிணி, ப்ரதிபன் முக்ய ராகாந்த திதிமண்டல பூஜிதா. 22
கலாத்மிகா கலாநாதா காவ்யாலாப வினோதினி, ஸசாமர ரமாவானி ஸவ்யதகஷண ஸேவிதா, 123

Page 16
24 ஆதிசக்திரமேயாத்மா பரமா பாவனாக்ருதி, அநேக கோடி ப்ரஹ்மாண்ட ஜனனி திவ்ய விக்ரஹா. 124 க்லீங்கார் கேவலா குஹ்யா கைவல்யபத தாயினி, த்ரிபுரா த்ரிஜகத்வந்த்யா த்ரிமூர்த்திஸ் த்ரிதசேஸ்வர். 125 த்ரயகஷரீ திவ்யகந்தாட்யா ஸிந்துார திலகாஞ்சிதா, உமா சைலேந்த்ர தனயா கெளரீ கந்தர்வ ஸேவிதா. 126 விச்வகர்பா ஸ்வர்ணகர்பா வரதா வாகதீஸ்வரீ, த்யானகம்யா பரிச்சேத்யா ஞானதா ஞானவிக்ரஹா. 127 ஸர்வவேதாந்த ஸம்வேத்யா ஸத்யானந்த ஸ்வரூபிணி, லோபாமுத்ரார்ச்சிதா லீலா க்லுப்த ப்ரஹற்மாண்ட மண்டலா. 128 அத்ருச்யா த்ருச்ய ரஹிதா விஜ்ஞாத்ரீ வேத்ய வர்ஜிதா, யோகினி யோகதா யோக்யா யோகானந்தா யுகந்தரா. 129 இச்சாசக்தி ஞானசக்தி க்ரியாசக்தி ஸ்வரூபிணி, ஸர்வாதாரா ஸPப்ரதிஷ்டா ஸதஸத்ரூபதாரிணி. 130 அஷ்டமூர்த்திரஜா ஜேத்ரீ லோகயாத்ரா விதாயினி, ஏகாகினி பூமரூபா நிர்தவைதா த்வைத வர்ஜிதா. 13 அன்னதா வஸதா ள்ளுத்தா ப்ரஹ்மாத்மைக்ய ஸ்வரூபிணி, ப்ருஹதீ ப்ராஹற்மணி ப்ராஹ்மீ ப்ரஹற்மானந்தா பலிப்ரியா. 132 பாஷாரூபா ப்ருஹத்ஸேனா பாவாபாவ விவர்ஜிதா, ஸுகராத்யா ஸவூக சோமனா ஸுலபா கதி: 133 ராஜாராஜேச்வரீ ராஜ்ய தாயினி ராஜ்யவல்லபா, ராஜத்க்ருபா ராஜபீட நிவேசித நிஜாஸ்ரிதா. 1$4 ராஜ்யலஷ்மீ கோசநாதா சதுரங்க பலேச்வரீ, ஸாம்ராஜ்ய தாயினி ஸத்ய ஸந்தா ஸாகர மேகலா. 135 தீஷிதா தைத்ய சமனி ஸர்வ லோக வசங்கரீ, ஸர்வார்த தாத்ரீ ஸாவித்ரீ சச்சிதானந்த ரூபிணி. 136 தேசகாலா பரிச்சின்னா ஸர்வகா ஸர்வமோஹினி, ஸரஸ்வதி சாஸ்த்ரமயீ குஹாம்பா குஹயரூபிணி. 137 ஸர்வோபாதி விநிர்முக்தா ஸதாசிவ பதிவ்ரதா, ஸம்ப்ரதாயேச்வர் ஸாத்வி குருமண்டல ரூபிணி. 138

குலோத்தீர்ணா பகாராத்யா மாயா மதுமத மஹ. கணாம்பா குஹ்யகாராத்யா கோமலாங்கீ குருப்ரியா. ஸ்வதந்த்ரா ஸர்வதந்ரேசீ தஷிணாமூர்த்தி ரூபிணி, ஸனகாதி ஸமாராத்யா சிவஜ்ஞான ப்ரதாயினீ. சித்கலானந்த கலிகா ப்ரேமரூபா ப்ரியங்கரீ, நாமபாராயண ப்ரீதா நந்திவித்யா நடேஸ்வர். மித்யா ஜகததிஷ்டானா முக்திதா முக்திருபிணி, லாஸ்யப்ரியா லயகர் லஜ்ஜா ரம்பாதி வந்திதா. பவதாவ ஸதாவ்ருஷ்டி பாபாரணிய தவானலா, தெளர்பாக்ய தூலவாதுாலா ஜரா த்வாந்த ரவிப்ரபா. பாக்யாப்தி சந்த்ரிகா பக்த சித்தகேகி கனாகனா, ரோகபர்வத தம்போலி, ம்ருத்யு தாரு குடாரிகா. மஹேச்வரீ மஹாகாளி மஹாக்ராஸா மஹாஸனா, அபர்ணா சண்டிகா சண்ட முண்டாஸர நிஷதினி. கூடிராசுடிராத்மிகா ஸர்வ லோகேசீ விச்வதாரிணி, த்ரிவர்க தாத்ரீ ஸபகாத்ரயம்பகா த்ரிகுணாத்மிகா. ஸ்வர்காபவர்கதா சுத்த ஜபாபுஷ்ப நிபாக்ருதி, ஒஜோவதீ த்யுதிதரா யஜ்ஞரூபா ப்ரியவ்ரதா. துராராத்யா துராதர்ஷா பாடலீ குஸவூமப்ரி LJAT, மஹதீ மேருநிலயா மந்தார குஸவூமப்ரியா, விராராத்யா விராட்ரூபா விரஜா விச்வதோமுகி, ப்ரத்யக்ரூபா பராகாசா ப்ராணதா ப்ராணரூபிணி.
மார்த்தாண்ட பைரவாராத்யா மந்த்ரிணிந்யஸ்தராஜ்யது:
த்ரிபுரேசீ ஜயத்ஸனா நிஸ்த்ரைகுண்யா பராபரா. ஸத்யஞானானந்தரூபா ஸமாரஸ்ய பராயனா, கபர் தினி கலாமாலா காமதுக் காமரூபிணி. கலாநிதி காவ்யகலா ரஸ்ஜ்ஞா ரஸசேவதி, புஷ்டா புராதனா பூஜ்யா புஷ்கரா புஷ்கரேசுஷணா.
பரஞ்ஜோதி. பரந்தாம பரமாணு: பராத்பரா, பாசஹஸ்தா பாசஹந்த்ரீ பரமந்த்ர விபேதினி.
139
40
141
142
143
144
145
146
147
148
149
150
151
52
153

Page 17
26
மூர்த்தா மூர்த்தா அநித்யத்ருப்தா முனி மானஸ ஹம்ஸிகா,
ஸத்யவ்ரதா ஸத்யரூபா ஸர்வாந்தர்யாமினி ஸதீ. 154 ப்ரஹற்மாணி ப்ரஹ்மஜனனி பஹரூபா புதர்ச்சிதா, ப்ரஸவித்ரீ ப்ரசண்டாக்ஞா ப்ரதிஷ்டா ப்ரகடாக்ருதி. 155 ப்ராணேச்வரீ ப்ராணதாத்ரீ பஞ்சாஸத் பீட ரூபிணி, விச்ருங்கலா விவிக்தஸ்தா வீரமாதா வியத்ப்ரஸ: 156 முகுந்தா முக்திநிலயா மூலவிக்ரஹ ரூபிணி, பாவஜ்ஞா பவரேர்க்கனி பவசக்ர ப்ரவர்த்தினி. 157 சந்தஸ்ஸாரா சாஸ்த்ரஸாரா மந்த்ரஸாரர தலோதர். உதாரகிர்த்தி ருத்தாம வைபவா வர்ணரூபிணி. 158 ஜன்ம ம்ருத்யு ஜராதப்த ஜனவிஸ்ராந்தி தாயினி, ஸர்வோபநிஷதுத்குஷ்டா சாந்த்யதிதகலாத்மிகா. 159 கம்பீரா ககனாந்தஸ்தா கள்விதா கானலோலுபா, கல்பனா ரஹிதா காஷ்டா காந்தாகாந்தார்த்தவிக்ரஹா. 160
கார்ய காரண நிர்முக்தா காமகேளிதரங்கிதா, கனத் கனகதாடங்கா லீலாவிக்ரஹ தாரிணி 61 அஜா கூடிய விநிர்முக்தா முக்தா கூப்ர ப்ரஸாதினி, அந்தர்முக ஸமாராத்ய பஹிர்முக ஸ9துள்லபா. 162 த்ரயீ த்ரிவர்க நிலயா த்ரிஸ்த்தா த்ரிபுரமாலினி, நிராமயா நிராலம்பா ஸ்வாத்மாராமா ஸஅதாஸ்ருதி: 163 ஸம்ஸார பங்கா நிர்மக்ன ஸமுத்தரண பண்டிதா, யஜ்ஞப்ரியாயஜ்ஞகர்த்ரீ யஜமான ஸ்வரூபிணி 64 தர்மாதாரா தனாத்யக்ஷா தன தான்ய விவர்த்தினி, விப்ரப்ரியா விப்ரரூபா விச்வப்ரமண காரிணி. 165 விஸ்வக்ராஸா வித்ருமாபா வைஷ்ணவீ விஷ்ணுரூபிணி, அயோனிர் யோனிநிலயா கூடஸ்த்தா குலமூபிணி. 166 விரகோஷ்டி ப்ரியாவீரா நைஷ்கள்ம்யா நாதரூபிணி, விஞ்ஞான கலனா கல்யா விதக்தா பைந்தவாஸனா. 167 தத்வாதிகா தத்வமd தத்வமர்த்த ஸ்வரூபிணி, ஸாமகானப்பரியா ஸௌம்யா ஸதாசிவ குடும்பினி. 168

27 ஸவ்யாபஸவ்ய மார்க்கஸ்தா ஸர்வாபத் விநிவாரிணி. ஸ்வஸ்தா ஸ்வபாவ மதுரா தீரா தீரஸமர்ச்சிதா, 169 சைதன்யார்க்ய ஸ்மாராத்யா சைதன்ய குஸ9மப்ரியா, ஸதோதிதா ஸதா துஷ்டா தருணாதித்ய பாடலா. 170 தசஷிணா தசவினாராத்யா தரஸ்மேர முகாம்புஜா, கௌலினி கேவலானர்க்ய கைவல்யபத தாயினி. 171 ஸ்தோத்ரப்ரியா ஸ்துதிமதீ ச்ருதி ஸம்ஸ்துத வைபவா, மனஸ்வினி மானவதி மஹேசி மங்களா க்ருதி: 172 விச்வமாதா ஜகத்தாத்ரீ விசாலாகூ விராகிணி, ப்ரகல்பா பரமோதாரா பராமோதா மனோமயி. 173
வ்யோமகேசீ விமானஸ்தா வஜ்ரிணி வாமகேஸ்வரீ,
பஞ்சயஜ்ஞப்ரியா பஞ்ச ப்ரேதமஞ்சாதி சாயினி. 174 பஞ்சமீ பஞ்சபூதேசீ பஞ்ச ஸங்க்யோபசாரிணி, சாச்வதீ சாச்வதைச்வர்யா சர்மதா சம்புமோஹினி 175 தராதரஸ்தா தன்யா தர்மிணி தர்மவர்தினி, லோகாதீதா குனாதீதா ஸர்வாதீதா சமாத்மிகா. 176 பந்துக குஸஅம ப்ரக்யா பாலா லீலா வினோதினி ஸஅமங்கலீ ஸஉககரீ ஸஉவேஷாட்யா ஸுவாஸினி 177 ஸஅவாஸிந்யர்ச்சன ப்ரீதா ஆ சோபனா ஸ9த்தமானஸா, பிந்து தர்ப்பண ஸந்துஷ்டா பூர்வஜா த்ரிபுராம்பிகா, 178 தசமுத்ரா ஸமாராத்யா த்ரிபுரா பூரீவசங்கரீ, ஞானமுத்ரா ஞானகம்யா ஞானஞேய ஸ்வரூபிணி. 179 யோனிமுத்ரா த்ரிகண்டேசீ த்ரிகுணாம்பா த்ரிகோணகா, அனகாத்புத சாரிதரா வாஞ்சிதார்த்த ப்ரதாயினி. 180 அப்யாஸாதிசய ஞாதா வுடத்வாதீத ரூபிணி, அவ்யாஜ கருணாமூர்த்தி அக்ஞான தவாந்த தீபிகள். 181 ஆபாலகோத விதிதா ஸர்வானுல்லங்க்ய சாஸனா, பூரீசக்ராஜ நிலயா யூரீமத் த்ரிபுர ஸஅந்தர், 182 பூரீசிவா யூரீசிவக்த்யைக்ய ரூபிணி லலிதாம்பிகா, ஏவம் பூரீலலிதா தேவ்யா நாம்னாம் ஸாஹஸ்ரகம் ஜகு: 183
ஸம்பூரணம்

Page 18
SRI LA LITHA TRSATT STOTRA. Dr. C. Suryanarayana Murthy.
“Sri Lalitha Trisati Stotra is one of the great poems in praise of Paradevata as Sri Lalitha. found in Sri Lalitopakhyana of Brahmanda Purana. Although the authorship of Brahmanda Purana is attributed to Sri Vedavyasa, this Stotra, it is stated, was composed by the Divine Primordeal parents Siva and His consort Parvati, themselves.
It is mentioned in Lalitopakhyana that Agastya, in spite of his great austerities, penance and worship of Sri Lalita, still felt a sense of spiritual want and void and begged of his Guru Hayagriva, holding on to his feet for three long years, to intercede with Sri Lalita to grace him with spiritual fulfillment - "Paryapti :
Having witnessed the Guru and Sisya in that state and greatly impressed by the devotion of Agastya, Sri Lalita, along with Sri Kamesvara, revealed Herself to Hayagriva and commanded him to convey to his disciple the secret Trisati Stotra composed by Herself and Her spouse. She assured him that the fulfillment, his disciple so deservedly needed, can be achieved only through this Stotra. Hayagriva was overwhelmed with joy at the vision of Sri Siva and His consort for which, even Trimurtis' strive hard. He told Agastya how blessed he was in having such a devotee whose intense devotion alone was instrumental in granting him (Hayagriva), a vision of Sri Lalita and Her con
SOrt.
He thereafter, at the behest of Sri Lalita conveyed to his disciple, the Trisati of most secret nature, whose mere recollection results in the fulfillment of the heart. He then mentioned how twenty names were composed with each of the fifteen letters of Pancadasi Mantra to complete the three hundred names of Trisati. He warned him that these are not mere names but at once both Mantra and Nama. Thereafter, he conveyed to his disciple Agastya, the three hundred names of Trisati.
28

றிலலிதா - த்ரிசதீ - ஸ்தோத்ரம்
ருவழி ஆதி ந்யாச
ஓம் அஸ்ய பூரீலலிதா த்ரிசதீ ரத்ந ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய பகவாந் ஹயக்ரீவருவி: - அநுஷ்டுப்சந்த :- ழரீலலிதாமகாத்ரிபுர சுந்தரீதேவதா - ஐம்பீஜம் - ஸெள; சக்தி:- க்லிம்கீலகம் - மஹாத்ரிபுர சுந்தரி ப்ரசாத ஸித்யாத்தே ஐபே விநியோக:
கர ந்யாஸ்
ஐம் அங்குஷ்டாய்யாம்நம: க்லீம் தர்ஜநீப்யாம்நம:- ஸெள மத்யமாய்யாம்நம: ஐம்அநாமிகாப்யாம்நம:- க்லிம் கநிஷ்டிகாய்யாம் நம: ஸெள கரதல கர ப்ருஷ்டாய்யாம் நம:
i
ஷடங்க ந்யாஸ்
ஐம் ஹ்ருதயாய நம: க்லிம் சிரஸேஸ்வாஹா - ஸ்ெள சிகாயை வஷட் - ஐம் கவசாயஹம் - க்லிம் நேத்ரத்ரயாய வெளஷட் - ஸெள் அந்த்ராயபட் - பூர்ப்பு வஸ்ஸுவரோமிதி திக்பந்த்!
த்யாநம்
அதிமதுர சாப ஹஸ்தாம் - அபரிமிதாமோதபாண ஸெளபாக்யாம் - அருணாம் அதிசய கருணாம் - அபிநவகுல ஸந்தர்ம் வந்தே -

Page 19
30
பஞ்சபூஜா
ஓம் லம் ப்ருதிவ்யாத் மிகாயை கந்தம் ஸமர்ப்பயாமி / ஓம்ஹம் - ஆகாசாத்மிகாயை புஷ்பை பூஜயாமி / ஓம்யம்-வாய்வாத்மிகாயை தூபம்ஆக்ராபயாமி / ஓம்ரம்-அக்ந்யாத்மிகாயை தீபம் தர்சயாமி ஓம்வம்-அம்ருதாத்மிகாயை அம்ருதம் மஹா நைவேத்யம் நிவேதயாமி ஓம்ஸம்-ஸர்வாத்மிகாயை ஸர்வோபசார-பூஜாம் ஸமர்ப்பயாமி !
ககார-ரூபா கல்யாணி கல்யாண-குண-சாலினி /
கல்யாண-சைல-நிலயா கமனியா கலாவதீ 1-6 கமலாகூஜி கல்மஷக்னி கருணாம்ருத-ஸாகரா கதம்ப-காநநாவாஸா கதம்ப-குஸ"ம-ப்ரியா 2 7கந்தர்ப்ப - வித்யா கந்தர்ப்ப - ஜனகாபாங்க - விகஷ்ணா கர்ப்பூரவீடி - ஸெளரப்ய கல்லோலித ககுப்தடா 3 12-14 கலிதோஷஹரா கஞ்ஜலோசனா கம்ர-விக்ரஹா கர்மாதிஸாகூஜிணி காரயித்ரீ கர்மபல-ப்ரதா 4 15-20 ஏகாரரூபா ஏகாகஷர் யேகாநேகாகடிராக்ருதி ஏதத்-ததித் -யநிர்தெச்யா ஏகானந்த-சிதாக்ருதி S 2-25 ஏவமித்-யாகமாபோத்யா ஏகபக்தி மதர்ச்சிதா ஏகாக்ர -சித்த-நிர்த்யாதா ஏஷணாரஹிதாத்ருதா 6 20-29 ஏலா-ஸ“கந்தி-சிகுரா ஏந கூட-விநாசினி ஏக-போகா ஏகரஸா ஏகைச்வர்ய ப்ரதாயினி 7 30-34 ஏகாதபத்ர-ஸாம்ராஜ்ய-ப்ரதா ஏகாந்த-பூஜிதா ஏதமானப்ரபா ஏஜ-தனேஜஜ் - ஜ்கதீச்வரி 8 35-38 ஏக-வீராதி-ஸம்ஸேவ்யா ஏகப்ராபவ-சாலினி ஈகார-ரூபா சேசித்ரீ ஈப்ஸிதார்த்த ப்ரதாயினி 9 39-43 ஈத்ருகித்-யவிநிதேச்யா ஈச்வரத்வ-விதாயினி ஈசாநாதி-பரஹ்மமயி ஈசித்வாத்யஷட ஸித்திதா 1044一47
ஈகழித்ரிகஷண-ஸ்ருஷ்டாண்ட -கோடி-ரிச்வர-வல்லபா ஈடிதாஈச்வரார்த்தாங்க-சரிரேசாதி தேவதா il 48-53

31
ஈச்வர-ப்ரேரணகரீ ஈச-தாண்டவ-ஸாகழினி
ஈச்வரோத்ஸங்க-நிலயா ஈதிபாதா - விநாசினி 2 54-57 ஈஹாவிரஹிதா ஈச-சக்தி-ரிஷத்-ஸ்மிதாநநா லகார-ரூபா லலிதா லகஷ்மீ - வாணி நிஷேவிதா 3 58-63 லாகினி லலனாரூபா லஸத்தாடிம-பாடலா லலந்திகாலஸ்த்பாலா லலாட-நயனார்ச்சிதா 4 64-68
லசுடினோஜ்வல-திவ்யாங்க் லகடிகோட்யண்ட நாயிகா லகஷ்யார்த்தா லகஷணாகம்யா லப்தகாமா லதாதனு 15
லலாமராஜதலிகா லம்பிமுக்தா -லதாஞ்சிதா லம்போதர-ப்ரஸ்ர்-லப்யா லஜ்ஜாட்யா லயவர்ஜிதா 16 ஒற்ரீங்கார-ரூபா ஒற்ரீங்கார
நிலயா ஹற்ரீம்பத-ப்ரியா
ஹ்ரீங்காரபீஜா ஹ்ரீங்கரமந்த்ரா
ஹ்ரிங்கார லகடிண 7 8 -86
ஹற்iங்கார-ஜப-ஸ“ப்ரீதா ஹற்ரீம்-மதீ ஹற்iம்-விபூஷணா ஹ்ரீம்-சீலா ஹ்ரீம்பதாராத்யா ஒற்ங்கர்ப்பா ஹ்ரிம்பதாபிதா 8 87-93
ஹ்ரீங்கார-வாச்யா ஒற்ரீங்கார பூஜ்யா ஹ்ரீங்கார - பீடிகா ஹ்ரீங்கார-வேத்யா ஒற்iங்கார-சிந்த்யா ஹ்ரீம் ஹ்ரீம் -சரீரிணி 1994-100
ஹகார-ரூபா ஹலத்ருத் பூஜிதா ஹரினேகஷனா
ஹரப்ரியா ஹரiராத்யா ஹரி-ப்ரஹ்மேந்த்ர-வந்திதா 20 0-06
ஹயாரூடா-ஸேவி தாங்க்ரிர்-ஹயமேத-ஸமர்ச்சிதா ஹர்யகடி-வாஹன ஹம்ஸ்வtஹனா ஹத-தானவா

Page 20
ஹத்யாதி-பாபசமனி ஹரிதச்வாதி-ஸேவிதா ஹஸ்திகும்போத்துங்க-குசா ஹஸ்திக்ருத்தி ப்ரியாங்கனா
ஹரித்ரா-குங்குமாதிக்தா ஹரியச்வாத் யமரார்ச்சிதா ஹரிசேகஸக் ஹாதிவித்யா ஹாலாமதாலஸா
ஸகாரரூபா ஸர்வஜ்ஞா ஸர்வேசீ ஸர்வமங்களா ஸர்வகாத்த்ரீ ஸர்வபர்த்ரீ ஸர்வஹந்த்ரீ ஸநாதநா ஸர்வாநவத்யா ஸர்வாங்க-ஸந்தர் ஸர்வஸாகஷிணி ஸர்வாத்மிகா ஸர்வஸெளக்ய-தாத்ரீ ஸர்வ-விமோஹினி
ஸர்வாதாரா ஸர்வகதா ஸர்வாவகுணவர்ஜிதா ஸர்வாருணா ஸர்வமாதா ஸர்வழஷண-பூஜிதா
ககாரார்த்தர் காலஹந்த்ரீ காமேசீ காமிதார்த்ததா காம-ஸஞ்ஜீவினி கல்யா கடினஸ்தன-மண்டலா
கரபோரு கலாநாத-முக் கச-ஜிதாம்புதா கடாகடிஸ்யந்தி-கருணா கபாலி ப்ராண-நாயிகா
காருண்ய-விக்ரஹா காந்தா காந்திதுாத-ஜபாவலி கலாலாபா கம்புகண்டி கரநிர்ஜித-பல்லவா
கல்பவல்லி-ஸ்மபுஜா கஸ்துாரி-திலகாஞ்சிதா ஹகாரார்த்தா ஹம்ஸகதிர்-ஹாடகாபரனோஜ்வலா ஹாரஹாரி-குசரபோகா ஹாகினி ஹல்யவர்ஜிதா ஹரித்பதி-ஸ்மாராத்யா ஹடாத்கார-ஹதாஸ்ரா
ஹர்ஷ-ப்ரதா ஹவிர்ப்போக்த்ரீ ஹார்த்த -ஸந்தமஸாபஹா
ஹல்லிஸ்-லாஸ்ய-ஸந்துவர்டா ஹம்ஸ-மந்த்ரார்த்த-ரூபிணி
ஹாநோபாதான-நிர்முக்தா ஹர்ஷிணி ஹரிஸோதf
22
23
24
26
27
28
29
30
3.
32
ஹாஹா-ஹவிஹ9-முக -ஸ்துத்யா ஹாநி-வ்ருத்தி-விவர்ஜிதா 33 169-173

33
ஹய்யங்கவீன ஹ்ருதயா ஹரிகோபாருணாம்சுகா
லகாராக்யா லதாபூஜ்யா லயஸ்தித்யுத்பவேச்வர் 34 லாஸ்ய-தர்சன-ஸந்துவர்டா லாபாலாப-விவர்ஜிதா லங்க்யேதராஜ்ஞா லாவண்ய சாலினி லகு-ஸித்திதா 35 லாகூடிாரஸ-ஸ்வர்ணாபா லகஷ்மணாக்ரஜ-பூஜிதா லப்யேதரா லப்த-பக்தி-ஸுலபா லாங்கலாயுதா 36 லக்ன-சாமர-ஹஸ்த-ழரீ-சாரதா-பரிவீஜிதா லஜ்ஜா -பத-ஸ்மாராத்யா லம்படா லகுலேச்வரி 37
லப்த-மானா லப்தரஸா லப்த-ஸம்பத் ஸ்முன்னதி ஹற்iங்காரிணி ஒற்iங்காராதி: ஹற்ரீம்-மத்யா ஒற்ரீம்-சிகாமணி ஒற்iங்கார-குண்டாக்னி-சிகா ஹ்ரீங்கார-சசி-சந்த்ரிகா ஹ்ரீங்கார-பாஸ்கர-ருசி: ஹ்ரீங்காராம்போத-சஞ்சலா 39
ஹ்ரீங்கார-கந்தாங்குரிகா ஹற்iங்காரைக-பராயணா ஹற்iங்கார-தீர்க்கிகா-ஹம்ஸி ஹற்iங்காரோத்யான-கேகினி 40 ஹ்ரீங்காராரண்ய-ஹரிணி ஒற்ரீங்காராவால வல்லf
ஹ்ரிங்கார-பஞ்ஜர-சுக் ஹ்ரீங்காராங்கண தீபிகா 4. ஒற்ரீங்கார-கந்தரா-ஸிஹற்மீ ஹற்ரீங்காராம்போஜ ப்ருங்கிகா ஒற்ரீங்கார-ஸ்மனோ-மாத்வீ ஹ்ரீங்கார-தரு-மஞ்ஜர் 42 ஸகாராக்யா ஸ்மரஸா ஸ்கலாகம-ஸம்ஸ்துதா ஸர்வ-வேதாந்த-தாத்பர்ய-பூமி ஸதஸதாச்ரயா 43 ஸகலா ஸச்சிதானந்தா ஸாத்யா ஸத்கதி-தாயினி ஸநகாதி-முனி-த்யேயா ஸதாசிவ-குடும்பினி 44 226-23 ஸகலாதிஷ்டான-ரூபா ஸத்யரூபா ஸ்மாக்ருதி ஸர்வ-ப்ரபஞ்ச-நிர்மாத்ரீ ஸமானாதிக வர்ஜிதா 45
ஸர்வோத்துங்கா ஸங்கUநா ஸகுணா ஸகலேஷ்டதா ககாரிணி காவ்யலோலா காமேச்வர மனோஹரா காமேச்வர-ப்ராணநாடி காமேசோத்ஸங்க-வாஸினி காமேச்வராலிங்கிதாங்க் காமேச்வர - ஸகப்ரதா 47
காமேச்வர-ப்ரணயிந் காமேச்வர-விலாஸிந் காமேச்வர-தபஸ்ஸித்தி காமேச்வர-மன ப்ரியா 48

Page 21
காமேச்வர-ப்ராணநாதா காமேச்வர-விமோஹினி காமேச்வர-ப்ரஹ்மவித்யா காமேச்வர-க்ருஹேச்வரி
காமேச்வரா ஹற்லாதசரீ காமேச்வர-மஹேச்வரி காமேச்வரி காமகோடி-நிலயா காங்கூஜி தார்த்ததா
லகாரிணி லப்தரூபா லப்ததீர்-லப்தவாஞ்சிதா லப்த-பாப-மனோ-துாரா லப்தாஹங்கார துர்க்கமா
லப்த-சக்திர்-லப்த-தேஹா லப்தைச்வர்ய ஸமுன்னதி லப்த-புத்திர்-லப்த-லீலா லய்த-யௌவன-சாலினி
லப்தாதிசய -ஸர்வாங்க-ஸெளந்தர்யா-லப்த-விப்ரமா லப்தராகா லப்தபதிர்-லப்த-நாநாகம-ஸ்திதி லப்த-போகா லப்த-ஸ்கா லப்த-ஹர்ஷாபி-பூரிதா
49
& 50
51
ஹ்ரீங்கார-மூர்த்திர்-ஹ்ரீங்கார-ஸெளத-ச்ருங்க-கபோதிகா 54
ஹற்ரீங்கார-துக்தாப்தி-ஸ்தா ஹற்ரீங்கார -கமலேந்திரா ஹ்ரீங்கார-மணி-தீபார்ச்சிர்-ஹ்ரீங்கார-தரு-சாரிகா
ஹ்ரீங்கார-பேடக-மணிர்-ஹ்ரீங்காரா தர்ச-பிம்பிதா ஹ்ரீங்கார-கோசாஸிலதா ஒற்ங்கார ஸ்தான-நர்த்தக்
ஹ்ரீங்கார-சுக்திகா-முக்தா-மணிர்-ஹ்ரீங்கார-போதிதா ஹ்ரீங்காரமய-ஸெளவர்ண-ஸ்தம்ப-வித்ரும-புத்ரிகா
ஹ்ரீங்கார-வேதோபநிஷத் -ஹற்ரீங்காராத்வர-தகஷிணா ஹ்ரீங்கார-நந்தனாராம-நவ-க்ல்பக-வல்லர்
ஹ்ரீங்கார-ஹிமவத்கங்கா ஒற்ரீங்காரார்ணவ-கெளஸ்துபா ஒற்ரிங்கார-மந்த்ர-ஸர்வஸ்வா ஒற்iங்கார-பர-ஸெளக்யதா
55
57
58
34

35 ஆதிசங்கரர் அருளிய
ஸெளந்தர்ய லஹரீ ஆறுவித ஐக்யானுஸந்தானம்
ஐபோ ஜல்ப சில்பம் ஸ்கலமயி முத்ராவிரசநா கதி ப்ராதகவிண்யக்ரமணம் அசநாத்யாஹ"தி விதி
ப்ரணாம ஸம்வேச ஸ”கமகிலம் ஆத்மார்ப்பன த்ருசா
ஸ்பர்யாபாயாயஸ்தவ பவது யந்மே விலஸிதம் 27
ஹே பராசக்தியே! எனது உடல், உயிர், ஆவி எல்லாவற்றையும் உன்னிடத்தில் அர்ப்பணம் செய்துவிட்டு, உன்னுடைய ஸ்வரூபமாகவே நான் ஆகிறேன், என்ற ஞான மஹிமையினால், லோக விஷயமாகப் பேசும் வ்யவஹாரங்களெல்லாம், உன்னுடைய மஹாமந்த்ர ஜபமாகவும், ஸ்மஸ்தமான கை கால்களுடைய அசைவு முதலான ஸ்மஸ்தமான சேஷ்டைகளும், ஸம்கேஷாபம், வித்ராவணம், ஆகர்ஷணம், வச்யம், உன்மாதம், மஹாங்குசம், கேசரி, பீஜ, யோநி, த்ரிகண்டம் என்ற பத்து விதமான முத்ரைகளாகவும், தற்செயலான நடையானது, எனது ப்ரதகஷின க்ரமமாகவும், பூஜிக்கப்படும் அன்ன பானாதிகள் ஹோமானுஷ்டான மாகவும், பூமியில் படுத்துக்கொள்வது நமஸ்கரமாகவும், இவ்விதமாய் ஸ”கத்தை கொடுக்கக்கூடிய என்னுடைய யாதொரு விலாஸ் வியாபாரமுண்டோ ஸ்மஸ்தமான அதெல்லாம் உம்முடைய பூஜாரூபமாக ஆகட்டும்,
அந்தவாக்கும் பொய்த்துப் போமோ,
பல்லவி அந்தவாக்கும் பொய்த்துப் போமோ ஆசான் நல்லூர் வீதியில் அருளிய அனுபல்லவி இந்த ஆன்மா நித்தியம் என்ற (அந்த.) சரனம் மங்கையர் ஆடவர் மைந்தர்கள் கூடி மகிழ்ந்தம், புகழ்ந்தம் வரதனைத் தேடி வந்தனை புரிய வருவார்கோடி செந்தமிழ் நாவலன் செல்லப்பன் சொன்ன (அந்த.)

Page 22
eontóé5
சேயெனப் பிறந்து வாழ்விற் செய்வன திருந்தச் செய்து ஓய்ந்தறியாமல் நித்தம் உழைத்தனள் தாய்போல் என்றும் பாயிலே படுத்துப் பல்நாள் வருந்தினாள் அல்லள் ஆமாம் சாந்தியைக் கண்டாள்ஈசன் தண்ணிழல் சேர்ந்து வாழ்வாள்.
உள்ளத்தால் பொய்யா தென்றும்
உயர்ந்த நல்வாழ்வு வாழ்ந்தும் அள்ளித்தண்னமுதமாக
அன்பினைப் பொழிந்து வாழ்ந்தும் வள்ளலார்சாயி நாமம்
வாயிலே ஓதி வாழ்ந்தும் மெள்ளவின் சேர்ந்த பாங்கு
மேன்மைகொள் வாழ்க்கை அன்றோ
பொறுமையின் கோயிலாகி
புவியிலே அமைதி கண்டும் இறைவனைத் தினமுஞ் செய்யும்
இனியநற்பணியில் கண்டும் அறவழி வாழ்ந்த பாங்கால்
அகத்திலே ஒளிருந் தீபம் மறுமையில் அமைதி கண்டு
unGogg (Safgh shunti
குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே உடம்போ டுயிருடை நட்பு
ஓம் சாந்தி
109/4, மனிங் பிளேஸ், 1998.05.06 வெள்ளவத்தை.

நன்றி நவில்கின்ற்ோம்
06 - 04 - 1998ல் இறைவனடி எய்திய அன்னைக்கு ஓர் அன்னையான தில்லைநாயகி அம்மையாரின் இறுதிக் கிரியையில் கலந்த கொண்டவர்களுக்கும் பலவகையில் உதவியவர்களுக்கும் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பக்தியுடன் பஜனை பாடிய கொழும்பு சத்திய சாயி சோவா சமித்தி உறுப்பினர்கள் இளைஞர்கள் ஆகிய எல்லோருக்கும் எமது இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்
சகோதரர், மைத்தனர்
109/4 மனிங் பிலே ஸ் கொழுமபு ~ 06 1998~ O5 بہ 06

Page 23
KNOW THAT PARA
OF MAN, DIRECT THAT GoAL, CONI
WANDERS AWAY
ESSENCE OF TH
THE SASTRAS. P
DISCIPLINE,
PRACT SEO A
TTESET AND PRINT NONELSON PLACE
 

MATMAS THE GOAL
ALLATTENTION ON
ROL THE MIND THAT
FROMIT THIS IS THE
E TEACHING OF ALL
RACTISE THIS ONE
AND YOU HAWE
LL THE SASTRAS
-Baba
ED BY PRINT GRAPHICS COLOMBO -GTEL: 593