கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அருள்மிகு நாக இராச இராசேஸ்வரி சதகம்

Page 1

့်ဖြူမြို့မျိုhull
D

Page 2


Page 3
ஒப்
ஈழத்துக் கரு
ਭਮ நாக இராசு
J
காந்
4, முதல்மாடி ரகிசா கட்டடம் 834 அண்ணா சாலை சென்னை 600 002

b சக்தி
கம்பனையூர் ள்மிகு இராசேஸ்வரி
கம்
வீரகத்தி
தளகம்
213, காங்கேயன்துறை வீதி
யாழ்ப்பாணம்

Page 4
உரிமை பதிவு
முதற் பதிப்பு: விபவசித்திரை முதல் நா
1988- 04 - 13
1000 படிகள்
திருப்பதி-திருமலை தேவஸ்தான நிதி உதவியுடன் வெளியிடப்பட்
விலை: 5-00
அச்சுப்பதிவு வேளாங்கன்னி அச்சகம், சென்

த்தாரின்
= [~ا
னை-600 017

Page 5
*கோபு
என் இனிய நண்பரும் கரு இராசேசுவரி ஆலயத் திருப்பணிச்சல தம்பி (சி. ரீ. கே.) அவர்களும், தி குமாரவேல் அவர்களும் 'அன்னை நா ஒன்று பாடித்தாருங்கள்’ என என்ை
ஏற்கெனவே 'இராசி'யைப் T நேர்ந்து கொண்டிருந்த எனக்கு அ பதிகம் , என்ன, சதகமே பாடப் ே சொல்லி, பதிகம் பாடிக் கொடுத்து விடுகிறேன்.
(
சென்னையில் என்பாசமிகு ந6 தமிழ் மொழித் துறை இை மா. செல்வராசன் அவர்கள் சென்னை (மெரினா வளாகம்) அருகாமையில் ஆண்கள் விடுதியில் தங்குவதற்கு எனக்கே உரிய சுதந்திர இயல்புகளுட யிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்விடுதி உலகப் புகழ் பெ உள்ளது; என் சதக யாத்திரைக்கு ஆகிறது.
அதிகாலை 5 மணி அளவில் கு சிறகும் அடித்து, குரலும் கூச்சலு மகிழ்ச்சிகரமாகக் காலை எழுச்சியை
நானும் விடுதியின் முன்பு எல் சலவைக்கல் ஒன்றில்-'கன்மாப்ப
முற்றத்திலும் வாசலிலும் ே கண் விழிக்க முன்னராகவே அன் நவநவமான எழில் கோலங்கள் ே செந்தணல் பீடத்தில் செந்தணல் ே தன் பொற்கரங்களால் மெல்லமெ6

உரை’
பனையூர் அருள்மிகு நாக ga) u IT gf - உறுப்பினருமான திரு கதிர்காமத் பணிச் சபைத் தலைவர் திருமிகு இராச இராசேசுவரிமேல் பதிகம்
க் கேட்கிறார்கள்.
டிப் பரவ. வேண்டும் என்று நேர்ந்து பர்கள் கேட்டது வியப்புத் தந்தது" ாகிறேன் என்று விநயமாகப் பதில் ஜி.டு 1-2-85ல் சென்னைக்கு வந்து
2)
Tuub சென்னைப் பல்கலைக்கழகத் ணப் பேராசிரியருமான LーTあtー庁 ாப் பல்கலைக்கழக இணைவகத்திற்கு அமைந்துள்ள பட்ட மேற்படிப்பு ஏற்பாடு செய்து தருகிறார்கள்
ல்வாய்ப்புக் கிடைத்தனிசி
ன் தங்கும் ந
ற்ற மெரினா கடற்கரைக்கு எதிரில் நம் மிகமிக உவப்பான சூழ்நிலையும்
(3)
தருவிகளும் பறவைகளு ம் கொடுத்து, மரத்துக்கு மரம் தாவி,
அநுபவித்துக் கொண்டாடுகின்றன.
ம் செட்டையும்
லைக் கற்களாக அமைத்துள்ள பரந்த லகை'யில் அமர்ந்து கொள்கிறேன்.
காலம் போடும் குறுநகைத் தாமரைகள் னை பராசக்தி கீழ்வfானக் கோடியில் பாட்டுவிட்டு, புன்னகைப் பொலிவோடு காளத்தை வைத்து, அலைகளுக்கூடாகத்
லென உயர்த்துகிறாள்!

Page 6
அடுத்த கணத்தில் பூசனைக்கு விதிக்கப்பட்ட முள்முருக்கின் (கல்யா மறுகணம் சிவந்த ரோசா மலர் தங்கத்திரளின் தகதகப்பு!
கண்ணிமைப் பொழுதில் பரிதி களை நீல அலைகளின் மேல் பரப்பு அடங்கலும் விழிகள் இல்லையே என்ற
மீண்டும் 5 மணி அளவில் அதே
காயாம்பூ மேனி வண்ணத் திரையின்மு நடன அரங்கு ஏறுகிறாள்! பிரபஞ்சே நானோ அன்னை இராச இராசேசுவரி
காலையும் மாலையும் இந்த வி கழிய, ஒய்வு நாட்களில் சென்னையி, உள்ள சக்தி ஆலயங்களைத் தரிசனம் களுக்கூடாகவே என் சதகயாத்திரையுட் என்ன, சிறிது தூரம் அதிகமாகவே செ பாலையும் தமக்கு அளந்தா தருகிறாள்
(4)
என் சதகச் சிந்தனா யாத்திரைய அன்னையின் முற்றத்தில் நின்று பார்க்கி கோடானு கோடிகளைக் கண்டு சிதை சில நூறுகளை நோக்கிச் சீற்றம் அடை
சில தரிப்புக்களில் அகவயப்ப என்னையும், இப்போது வாழ்கின் என்னையும் நினைக்கிறேன்; என்நண்ப
நான் பெற்ற செல்வங்களை மன அளவிலான எல்லாப் பிள்ளைகளையும்
என் பேரன்களையும் பேத்திக கிறேன். ஏனைய எல்லா மழலைகளை
என் இனத்தின் நடைமுறை முனைப்படுத்தி 'இராசி'யை இரக்கிறே

விலக்கப்பட்ட மங்கள நிகழ்வுக்கு "ணமுருங்கை) பூமொட்டு வண்ணம்! மொட்டு நிறம்! அடுத்த நொடி
க் குழந்தை தன் பொற்கதிர்க்கரங் கிறது என்ன செளந்தர்யம்! உடல்
மன ஆதங்கத்துடன் எழுகிறேன்.
கன்மாப் பலகையில் அமர்கிறேன்.
ன் மெரினா கடற்கன்னி மாதவியாக ம அவள் காலடியில் மண்டுகிறது! யின் எழில் உலகில் ஆழ்கிறேன்!
தம் கற்பனைப் பரவசம் ஊட்டிக் லும் சென்னைக்குச் சுற்றுப்புறமும் செய்கிறேன். இந்த இனிய நேரங் b முடிவடைந்து விட்டது. விட்டது ன்று விட்டேன். அன்னை கருணைப்
)
பில் முழுமையாக மானுட கோடியை கிறேன். அல்லலும் அவதியும் படும் பும் இதயம், அல்லற்படுத்தும் ஒரு கிறது.
ட்டு நிற்கிறேன் இதுவரை வாழ்ந்த ) என்னையும் இனி வாழப் போகும் ச்களை நினைக்கிறேன்.
ம் கசிந்து சிந்திக்கிறேன்; அவர்கள் அவ்விதமே சிந்திக்கிறேன்.
ளையும் பாசக் கூர்மையுடன் பார்க் பும் அவ்வாறே பார்க்கிறேன்.
வாழ்வு கருதி மாணவர்களை @@

Page 7
3
சில தரிப்புக்களில் என்னினத் வேதனைக் குமுறலும் கூக்குரலும் என் கண்ணீரால் அவர்கள் காயங்களைக் களின் ஆத்மாக்கள் பிசாசுகள் ஆகி விட இரத்தத்தோடும் இதயத்தோடு இரண் வீரியத்தையும் கோடி கோடி மடங்கு அந்த ஆவிகள் சாவதில்லை; இரத்தச்
இடையிடையே அன்னை அள்ளி எழில் மேனியில் எடுபடுகிறேன்; பரி தான் பாட வேண்டும் வேறு எதனை கொள்ளும் பாமரத்தனம் எனக்கில்ை சிந்தும் பொலிவையும் புன்னகையுைம் உறுவதற்காகவே சகலவிதமான அநீதி விடுபடல் வேண்டும் எனத் துடிக்கிறே இராச இராசேசுவரி! எங்கே அன்னை
மீண்டும் ஐந்து கண்டங்களை களுக்கு மரண அ4 கிடைக்காதா? விடிவு ஏற்படாதா? என ஏங்குகிறே6 பட்ட ஒருலக அரசி அமைப்பைக் கை
யிடம் முறையிடுகிறேன்.
இந்தப்படியான சிந்தனை ஒட் வும் பின்னாகவும் என் முன்னா இப்போதே அனைத்துலக சுதந்திரப் என்ற எண்ணமே இதய சுகம் அளிக்
சங்கதிகள் எவையானாலும் இராசி' இழையோடி நிற்கிறாள் என்னை-எம்மைத் தேடிக் காணு
இதற்குத் துணை அதற்குத் அன்னை இராச இராசேசுவரியே மான உறுதிப்பாட்டுடன் நிலைத்

திண் அல்லலும் அழிவும் ஓயாத உயிரைக் கசக்கிப் பிழிகின்றன: கழுவுகிறேன். சாகடிக்கப்பட்டவர் டவில்லை; இளைய தலைமுறையின் டறக் கலந்து சுதந்திர வேகத்தையும் அதிகரித்து விடுவதை உணர்கிறேன். சரித்திரம் படைக்கின்றன!
ரிக் கொட்டும் அதிசய இயற்கையின் ாடுகிறேன். பசியையும் பட்டினியையும் யும் பாட்க் கூடாது எனக் கருதிக் G. மனித மனம் மனிதமுகம் பூரித்துச் கண்ணார அனுபவித்து ஆனந்தம் நீங்கள்-துயரங்களிலிருந்தும் அவர்கள் r: ன். எங்கே இஞ்சேங்ச்ே அன்ன்ன ா அங்கே நான்
ாயும் தரிசனம் கிேறேன். அநீதி
மனித சஞ்சலத்துக்கும். சலிப்புக்குழ், ன். ஒரு நெறிப்பட்ட-பொது, நெறிப் வு காண்கிறேன். அதையும் அன்னை
டத்தில் கி.பி. 2500 சற்று முன்னாக சு வெளிச்சம் போட்டு நிற்கிறது!
பள்ளுப் பாடலைப் பாடி விடலாமா
|கிறது?
அவை அத்தனைக்கும் ஊடாக அன்னை -பாவிகமாக மிளிர்கிறான்! அன்னை
ம்படியாக முயற்சிக்கிறேன்.
(5)
துணை என்றில்லாமல் எதற்கும் துணை என மனம் தளம்பாமல் உணர்வு பூர்வ து நிற்போம்!
饿

Page 8
4
மனிதாபிமான உணர்வை வளர் ஒருலக ஒருமைப்பாட்டுக்கான சிந்த6ை நேர்(மை)க் கோட்டின் இயங்கும் யிடம் இரந்து இரந்து பெற்று புதிய உ உணர்வே மனிதாலயத்துக்கூடாக அருளாலயத்துக்குள் பிரவேசிக்கும் ப வாயில் என உள்ளத்தால் உணர்ந்து ெ
அன்னை 'இராசி"யிடம் ந அருளும் அன்பும் அறமும் பொருளும் பொன்னும் ே புனித இலட்சியப் போக்கு
வணக்
19. பி. ஜி. ஆண்கள் விடுதி
asmo Loprnérff éFrr606),
சென்னை-600 005
33-1986

த்து, மலர்ச்சியும் மகிழ்ச்சியும் நல்கும் ன சொல் செயல் மூன்றும் ஒரே W வகையான அறிவு வலுவை அன்னை த்வேகம் உறுவோம்! மனிதாபிமான அன்னை இராச இராசேசுவரியின் Dகத்தான புனித "பொற்கோபுர" காள்வோம்!
நாம் இரப்பவை
இணைந்த
பாகமும் என்போம்!
தம் என்போம்!!
கம்.
க. வீரகத்தி

Page 9
5
ஈழத்துக் கருகம்பனை நாக இராச இராே சிந்தனையால் சிறப்புயரும் வந்தனைக்கு உரியதெனச் !
(1)
ஈழத்தின் வடகோடி மாநிலம் பெயர் கொண்ட ஒரேயொரு ?" வீணாகானபுரம்’ என்றழைக்கும் வட மூளைவளம் அபரிமிதம்! "யாழினர்’ அ யொரு கணிப்பு. இன்று நீதிக்காக அதி
கிறது.
யாழ் வட கரையில் நான்கு து புகழ்ப் பருத்தித் துறையை அடுத்துப் பி யாழ்ப்பாணப் பட்டினத்திலிருந்து 丑4 தூத்துக்குடித் துறைமுகத்துக்கும் காங் தூரம் சுமார் 20 மைல்; ஒரு மணித்தி காலங்களில் ஈழத்தமிழ் அகதிகளை இ.
காங்கேசன் சந்தியிலிருந்து G பணிப்புடன் செல்லும் நெடுஞ்சாலை6 செல்ல, பாபநாசம் செய்யும் புனித சந்தியைத் சேர்ந்து விடுவோம். குற்ற இதமும் தருவது இரிமலைக் கேணி நன் ல்லாசப் பயணிகளின் சுற்றுலா விறுப்பும் சுறுசுறுப்பும் இழந்து வெறி
கீரிமலை நகுலேசுவரன் கோயி சிறிய சாலையில் கூப்பிடு தூரம் ெ ᏭᏯlᎠ ᎥᎢ Ꮡ இராசேசுவரி கோயில் கொ
கால் வைத்து விட்டே
விழிகள் துளாவும் மூலைமுடு கள்--சோலைகள்-கடல்கள்-ஒரே
கொடி முந்திரிகைப் பந்தல்க குலைகள்! மேலே, வாழைக்கனிக் கு குலைக் கொத்துகள் ga)6bregub )اقD)

எயூர் அருள்மிகு சுவரி கோயில் எங்கள் நவ ஈழம் சங்கே முழங்கு!!
யாழ்ப்பாணம். உலகில் இசையால் G யாழ்ப்பாணக் குடாநாடு: மொழி: மூலவளம் குறைந்தாலும் ல்லாத கற்றவர் பலரின் இப்படி கவிலை கொடுத்துக் கொண்டிருக்
றைமுகங்கள் உண்டு. பழம் பெரும் பிரசித்தமானது காங்கேசன் துறை. மைல் தொலைவு தமிழ்நாட்டுத் கேசன் துறைமுகத்துக்கும் இடைத் தியாலக் கடற்பயணம். அண்மைக் றக்குமதி செய்கிறது. மற்குப் பக்கமாகக் கடற்காற்றுப் வழி சுமார் இரண்டு மைல் தூரம் தீர்த்த மகிமை கொண்ட கீரிமலைச் ால அருவிக் குளிப்பிலும் அதிசுகமும் ானிா ஊற்றுக் குளிப்பு இரிமலை உலக மையமும் கூ- 83க்குப் பின் விறு *சோடிக் கிடக்கிறது.
(2)
ல் முன்னாக யாழ் நோக்கிச் செல்லும் சன்றதும், அன்னை அருள்மிகு நாக ாண்டுள்ள திருமிகு “கருகம்பனையூருள்
க்கெல்லாம் தோட்டங்கள்-தோப்புக் பச்சைப் பசேல்!
ளில் மழலை மகிழும் திராட்சைக் கணிக் லைகள் சற்றுமேலே கமுகின் பவளக் லே இனிய இளநீர்க் குலைகள்! மேலே

Page 10
as
மேலே குறுகுறுகுழந்தைகளின் கன நொங்குக் குலைகள்! இடையிடையே
சிவ மயமான கருகம்பனை அ நிறைக்க, மனக் கனிவும் மதிக்கனிவு இதயத்தைக் கனிய வைக்கிறது. இப்ே புகலிடம் ஆகிறது.
கருகம்பனை-"சண்முகா ஸ்( பக்கமாக வளைந்து வளைந்து முடங்! 1015 நிமிட நடை. அன்னையின் திரு
(
என்ன புதுமை; குழவரக் கற்ப அருள் அரசாங்கப் பணிமனை!
கொள்றைக் கொழுந்தி புெ புன்னகைப்பூரிப்போடு வரவேற்கிறா வேசிப்போம். சிறியதொரு தென்னங்கி மிகப் புராதனமான ஆலயத்தின். இறு பாசி படர்ந்து கொண்ட ஒரு சுவர்க்கீல ஆன அகிலாண்ட நாயகி அன்னை நf பார்வை முன்.
ஐந்தும் கெ. அறிவும் அழிகி உணர்விலே ஒருவித மின் பாய்ச்சல் எ விநாடிகள்!
ஏதோ இதுவரை காலமும் எட மனநிறைவுடன், ஆலயத் திருப்பணிச் பெற்றுள்ள கருவறை மூலத்தானத்தில் பொச்சம் அடங்கத்தரிசனம் செய்தி புத்தியிலே படருகிறது.
இனி, உலக மாதாவான அந்த பார்வை பிடிலிருந்தும் பிடிப்பிலிருந்தும் நடக்கிற சங்கதி அல்ல.
'இராசி', தீராப் பிணி அனைத் அனைத்தும் புசிக்க வைப்பவளாகவும் கூத்தாடுகின்றன.

6
வாய் இதழும் தாவும் துடிக்கும் மாங்கனியும் தேன் வருக்கையும்!
டங்கலும் கனி மயமாகக் கண்களை ம் மிக்க மக்களின் உபசரிப்பு நமது போது உள்ளூர்த் தமிழ் அகதிகளுக்குப்
டோர்’ முச்சந்தியிலிருந்து மேற்குப் கிச் செல்லும் ஒடுங்குவழிகள் ஊடாக 1வாசல் முன் வந்து விட்டோம்
3)
கத் தருக்கள்; நடுவே அன்னையின்
ான்வளையங்கள் காதிற் பொலிய ள். ஆலய வாசலைத் தாண்டி உட்பிர ற்றால் வேய்ந்த கொட்டில் உள்ளே தி எச்சமாக வரலாற்றுத் தடயமாக ம்! அதன் அடியில் அருவும் உருவும் ாக இராச இராசேசுவரியின் திருப்
நிறது. சாட்டாங்கமாக விழுகிறோம். ல்லாம் மற்ந்த நிலையில் ஒரு சில
டாத கிட்டாத புதையல் பெற்ற சபையினரால் புதிதாக நிர்மாணம் ஒளிமயமான அன்னை இராசியைப் கிறோம். புத்துணர்வுத் தென்றல்
அருளரசியின்- காந்தக்கனி aft
விடுபடுவதோ விலகி விடுவதோ
}தும் தீர்ப்பவள் ஆகவும், போகம் அன்புள்ளங்கள் குக்குவியடித்துக்

Page 11
அன்னை இராச இராசேசுவ விடாது இதய மலரில் வைத்துத் ! மலர்ந்து வாசனை வீசும்!
முன்னரே பூத்தவை வா மலர்ச்சியுடன் ஞான வாசனை வி
பூத்து வாடி விழுந்து க மலர்ச்சியிலும் மலர்ச்சிமிக்கு மன மாண்பு மிகும்.
அன்னை மீன்விழிப்பார் மக்கள் வாழ்வியலைச் சுத்தப்படு: வில் மிளிர்வனவாம்! மங்காத
வியத்தகும் இத்திருத்தலத் விழா ஒவ்வொரு பெளர்ணமியி மக்கள் பொங்கல்! திங்கள் கிழை ஒழுங்கு. ஆனாலும் 'அன்னை அரு குவியும் மக்களின் சுய பூசனையே
நாக இராச இராே நல்லவை தந்திட அ போக புவனங்கள் ( போய்விடுவீர்! அவ நம்பினார் நலிவதில்லை

7
ரியின் அடிக்கமலங்களைச் சேரும்-இடை தியானிக்கும் இள மொட்டுகள் வடிவாக
டிக் குப்புற வீழ்ந்து கருகாமல் நித்திய 'சிக் கொண்டேயிருக்கும்!
ருகியவையும் மீண்டும் எழுந்து முந்திய னக்குலத்தைக் கவர்ச்சித்துக் கொள்ளும்,
வையில் மலரும் இந்நறும் புஷ்பங்கள் ததியும் சுகந்தப் படுத்தியும் மனிதப் பூங்கா வரலாற்று ஏடுகளுக்குரியனவாம்!
தில் ஆண்டுதோறும் விசய தசமிப் பெரு லும் முற்றம் வீதி அடங்கலும் பொது மகளில் விசேட ஆராதனை இப்படி ஒரு நள் அற்புதம்' அறிந்தறிந்து அன்றாடம்
ஆனந்தக் காட்சி ஆகிறது!
சசுவரி-அன்னை
ழைக்கிறாள்!
வேண்டுவீர்-இன்றே
ளைத் தொழுவீரே! . நாச்சியருட் தீர்ப்பு சுபம்

Page 12
8
ஓம் சக்தி
காப்பு
இந்துக்கள் சிந்தையில் மு. மூல முழுமுதல் தத்துவ மு: ஞான வடிவ நாயக! விநாய அன்றும் இன்றும் என்றும் கண்ணில் காக்கும் காவல! அறிவையும் அழகையும் ஞ கணக்தொறும் கருவுற்றுக் நவநவ பிரசவம் செய்தவ நா
காக இராச இராசேசுவரி に என்னால் பிறர்க்கும் பிறரா சின்னொரு தீமையும் சேரா பிறரால் எனக்கும் என்னால் தினையளவேனும் திருமை அவதி அற்றும் உவகை உ
மல்லிகை முல்லைபோல் ம
அவள் அருள் வேண்டி அவ
சரள நடையில் சதகம் பாட விழைவேன் ஐயா! விற்பனம் அன்னை மார்பம் அணிமன மின்னி மிளிரும் மேன்மைக தச்சந் தோப்புத் தயாநிதிே
நித்திய காப்புநீ! நின்னொளி

க்திக் கொண்டுள்ள தன்மை
க! என்னைக்
கணபதீ?
ான எழிலையும்
காலச் சுழற்சியில் ாயகி
அன்னைமேல்
ல் என ச்கும்
திருக்கவும் b பிறர்க்கும்
சேரவும் ற்றும்
க்கள் மலரவும்
ள் பதம பரவிச்
இழைந்து அது
E ஆரமாய்
ள் தருவாய்!
s
வாழ்க!

Page 13
கருணை
வெள்ளிப் பனிவரை நாரத்தம் 1 கள்ளக் கருவிழி மானே கருகம் துள்ளித்திரிந்திடும் கொள்ளை
கள்ளங்கள் அற்றவர் வாழ்பதி
நாத வடிவினள் காக இராச இரா சோதி நிலையினள் சுங்தர நீல வேத விழிகளில் வீற்றிருப் பாள்
ஒரும் உணர்வினர் உண்மை உ
மழலைக் குழந்தை மலர்கள் ம6 அழகுக் கவிதை அதிசய தென் பழகு பலமொழி பண்புடைக் க சகலம் இவளாய்த் தனித்துவ ச
இலட்சோப இலட்சம் இதயங்க கலைக்கோல நாயகி காமாட்சி நிலைக்கான ஞானச் சுவடிகள்
சளைக்காது கும்பிடக் கும்பிட
கடதலும் வெய்யிலும் கூற்றுவ காதல் குறுககை செய்வாள் ச மோதலும் இல்லை. முனகலும் ஏதங்கள் சற்றும் வெதுப்பலும்

9
பொழிவு
புல்வெளி மேய்ச்சலிடும்
பனை வடலி 3 - விருப்புன க்குஎய்தியதேன்
என்றொரு காரணமோ?
சேஸ்வரி!
* சுடர்விழியாள்!
அருள் நுட்பவியல் டலகின் உறவினரே!
னிச்சுனை மங்கைஎழில் ாறல் அமுதநிலா ாதல் கலைகாவியம்
க்தி தலைப்படுமே!
ள் அர்ச்சனை செய்துருகும் வாழ்வு தடம்புரளா எல்லாம் இவள் இவளே!
இன்பம் குலுங்கிடுமே!
ன் ஆகும் அவத்தையிலே யல்கள் பனித்திடுவாள்! இல்லை முதுவினையின் இல்லை விதிபுதிதே!

Page 14
1
ܕܗܘ
சரியான எல்லாம் தருவாள்! சை புரியாத யாவும் புரியவைப் பாள்! அருவா னவள்! அதி மோன உை
பரிவா னவள்!ஏழை பங்காளி பா
வாணாளில் உன்னை இகழ்வார் தானாக நிற்கும். அவர்களும் உ6 ஆனானப் பட்ட அறிவாளர் கெ
வானாளும் அன்னையே ஆருக்
புண்ணியப் பூங்கொடி புத்தியில் மண்ணில் அளித்திடும் மாதரி ம கண்ணுதல் பாகம் உடையவள்
அண்ணல் சிவன் எனக் காண்ப
வெற்றிமேல் வெற்றிதருவாள்கள் சுற்றத்தைப் பற்றியிருக்க அரு சுற்றிச் சுருண்டு கிடக்கவருவாள் கற்றைக் குழலி கருணைப் பொ
அன்னையே உன் புகழ்ப் பாதங்க எண்ணமோ வேறிலை, ஏத்தலு பண்ணிலே பாடிப் பரவசப் பட்டு
கண்ணிலே வைத்துக் கவிதாஞ்ச
கொன்றை நிழலில் குடியிருப்பா6 கன்றிய ரத்தம் கனிந்திடும்! முட் தென்றல் தவழும் மனதில் திருமி
நன்றிக் கடன்எனக் கோபுரம் கன

O
பமுன் இருத்திடுவாள்!
மலர்ப் பூங்குழலி ணர்வில் உருவானவள்!
சமலரன்னமே!
வரட்சி மதிமருட்சி ன்னருள் வாசிகளே! ஞ்சில் அவதரித்து குத் தானோ கீதா யில்லையே!
வாழ்பவள் பொன்னுலகை ன்றில் கடம்புரியும் என்பது கற்பனையே
து அவளன்றி வேறிலையே! 8
0 விங்தைகள் செய்புலமைச் ர்வாள்! சுகமிழந்து ர்! சுகந்தமமலர்க்
ழிவு கணக்கிலவே! 9
5ள் அன்றி அவனியிலே
b வேறிலை என்புருகும் ப் பளிங்குமனக் - Fலி நிதம் செய்வனம்மே! 10
ர் கோயில் கும்பிடலும் டுத் தனிந்துவிடும்! குெ தெய்வங்ங்கை
எடுகாம் வாழ்த்துவமே 11

Page 15
மஞசளும
கள்ளியும் முள்ளியும் காதல் வலி உள்ளிலே சோற்றியைக் கொள் தெள்ளி எடுத்துயர் தெய்விக ஞ அள்ளி இறைக்குது அர விக்தை
வெற்றிலை வண்ண வடிவினள் சுற்றி உலாவும் சுடர்மயில் மூன
முற்றிலும் காண முடியாமெய்ஞ்
பற்றிப் படர்பவர் பாசாங்கு செய்
அருளாத பேச்சும் அடங்காத அ மரியாதைப் பண்பும் மலிகரு கட் திரளாகக் கட்டி உனதெழிற் சே
பரிவாகச் செய்கின்ற காட்சிை
சீர்காழிக் கன்றுக்கு ஞானப்பா6 கார்காலம் அற்றகம் ஈழப் பயிர் பேரான கல்விக்குப் பென்னம் (
தார்சூடும் உங்கள் சிறுவரைச்
பங்கய மங்கையர் வக் துன் திரு செங்கயல் முத்துகள் சிந்திக் ச தங்கத் தமிழை வளர்க்கும் தகு: அங்கவர் மன்றாடும் ஆற்றலை

11 குங்குமமும்
ார்க்கும் கருகம்பனை ாளாதுயர்சக்தி கொண்டதனால் ானத் திரவியத்தை
வாசல் அணைபவர்க்கே! 1.
! வேத முகிலிடையே ளைத் திருவிலிகள் ரு ஞானக் கொழுகொம்பினைப்
பகின்ற பண்பிலரே! 2
அன்பும் அரவணைப்பும் ம்பனை மாதரெலாம் காயில் திருத்தொண்டுகள்
யக் காண்பதும் பாக்கியமே! 8
ல் ஊட்டிய சீமாட்டியோ களைக் கைவிடுவாள்? பெரியவள் அன்னைமடி
சேர்ப்பிரே தாய்மார்களே! 4.
ப்பள்ளி வாசலிலே னிந்து செயலிழந்து
தி தருகஎன
ஆர அளித்திடம்மே! 5

Page 16
12
பூரித்த கெஞ்சம் எதையும் புரிந்தி பூரியரைக் கண்டு பொள்ளென ட
கரிய வேல்விழிக் கொற்றவை ே வாருறை வாள்கொடுத்து அன்ன
நீலக் கருவிழி நீச்சல் குளம்என ெ மாலைப் பொழுதும் மயங்கும் களி கோலம் அழிந்திடக் கும்பிட்டு மஞ
வாலை வளம்பட வேண்டும வரம்
கன்னிமை மூப்பதும் கட்டிள மை பொன்மயில் அன்னவர் புண்ணெ உன்னைப் பிழியலை? என்னடி லி
கண்மணி ஆனவர் காலப் பயிர்ெ
பாரிய நூல்கள் பலப்பல கற்பினும் சீரியல் குன்றிய சீதனம் கேட்கும் வாரிய கடந்தல் வனிதையர் உள்ள
கேரிய உன்வாள் பசிக்கிரை தேரு
மூலைக்கு மூலை முதுவர் முழங்கு சாலைக்கு வந்திள மட்டங்கள் சா சீலம் நிலவும் கருகம் பனையின் க
ஏலத்தில் வாங்கவும் சாலத்தில் எ
கவராச ராசேஸ் வரியம்மை காம ப புவிமீது ராச சுகபோகம் எல்லாம் அவமான வாழ்வும் அறியாமை Eே
அதிபார மாக உடையார் இதனை

டும் புத்திநுட்பம்! Lb புலிமறவர்ןJTu
யதிருக் கோயில்வர ܀- ாரை வாழ்த்தி வழியனுப்பே 6
கஞ்சுருகும் ன மதுகரங்கள் நசளும் குங்குமமும்
அருள் வான்மகளே! 7
}க்கவின் குன்றுவதும் ான வாழ்வு குமுறுவதும் ஸ்ாபம் உனக்கிதிலே?
சய் கதியருளே! 8
ம் ஆண்தகைமைச்
கபுஞ்சகரை
ளம் வருத்துவரை ரும் நிலையருளே! 9
நம் முதுமொழிகள் ல்பைச் சரிப்படுத்தும் சிவநிதியை ய்தவும் ஏலுவதோ? O
சனையிலே
பொலிங்திடுமே! ாயும் அவலங்களும்
அறிந்திலரே! 11

Page 17
பதாம்புய
காங்கேசன் சாலைக் கடற்கை பூங்காவும் முந்திரித் தோட்டமு பாங்கான ஊர்கரு கம்பனை மே ஏன் காணும் இன்னமும் ஏத்தாது
அங்கிங் கெனாமலே எங்கும் ங்ை இங்கோர் அதிசயம் என்றும் நட சங்கைக் குரியவள் கோயிலைச்
அங்கப் பிணிகள் பொடிப்பொடி
எல்லாம் தெரிந்தது போன்ற பிர வல்லார் மொழிவழி வாழும் நயப் பொல்லா வினைக்குள் புகுந்துெ
வல்லாள் பதாம்புய மோகம்என்
காளை கடப்பது எதுவாகும் என் வாழும் வகைக்காம் வழிகள் பல தாழம் மலரென வைத்திடு அங்
பாவம்வெண் காகம் பதுங்கவை
நீரொடு தீயும் நிலமொடு காற்று சீர்படு பூதங்கள் ஐந்தும் சிவை பாழ்படு தேகம் எனப்பல பாடி
வாள்கொடு வெட்டினும் சீற்றப

3
மோகம்!
ஓரம் கவின்மிகுந்து புத்தம் பொலிவுதரும் வும் பரமேட்டியை
இருக்கிறீர் ஈழவரே? 1.
லறந்தவள் தாய்எனிலும் க்குது இனியவரே! சாரும் சகலருககும்
யாய்விடும் அப்பொழுதே! 2
மை ஒருபுறமும் பு மறுபுறமும் காண் டேனை அலைக்கழித்தும்
சிங்தையை விட்டிலதே! 3
றுளம் ஏங்காமலே வும் வளர்த்திடுவாய்! த மலருக்குள்ளே யாதே பசுங்கிளியே . 4.
ம் வெளியும்எனச் வெளிப் பாடதனால் 5டிப்பவரை
தணியுமோ வானரசீ! 5

Page 18
1
பச்சை மணிக்கிளிப் பாரதி பச்ை இச்சை எழலும் உடனுடன் தீர்த் அச்சம் திகிலில் அபயம் அளித் பச்சைத் தமிழில் அவள்புகழ் பா
பஞ்சப் பொறிகளும் வேலைசெய கெஞ்சத் தடத்து முளைவைத்து பஞ்சத் தமிழில் வளரா மனமே ப
மஞ்சக் குழலிஉன் ராசாங்க மாட்
நாலனா ஐந்தணா ஏலத்தில் பன மாரிச கும்பலுன் மாண்பையும் (g ஆனதினாலே அடுத்த தலைமு
வானரக் கடட்டமும் வாலாட்டிக்
எரிகிற வீட்டில் பிடுங்கிற காய்கள் கருகிற பூக்களில் தேன்மாந்தச் ( உருகிற மாதிரி ரத்தம் உறிஞ்சும் புரிகிற தெய்வப் பிரசங்கம் உன்ன
மத்தாப்புப் பூங்குலை தன்னில் ஒ முத்தாப்புச் செய்திடும் வித்தார ே பித்தாகி நிற்பேன்! பிரபஞ்ச மாை சத்தான வாழ்வின் அதிமூலம் நீத
கோடிகோடி இன்னல் இடும்பை u வாடாத சிங்தை வலுவினால்உன் பாடும் புலவர்கள் கூடும் மணிமன்
மோடி விரகால் அமைப்போம்! (9臣

4
)ச உலகியலின் திடும் ஈரநெஞ்சள்! திடும் காளிஅவள்! டிப் பரவுவனே! 6
ய் துன்னைப் பவுத்திரமாய் க் கொள்ள உதவிடினும் லம்மிகுந்து
சிமை பேசுகுதே! 7
ண்பை விலைபகரும் பச மறப்பதில்லை. றை ஆகவரும் கொள்ளுதே வாலிழையே! 9
ர் எரிவெயிலில்
செல்லும் கருவண்டுகள் குருவிச்சைகள்
னைப் புதைக்குதம்மே! 9
ளிந்துநல் வானழகை மாகம் மயக்கிவிடப்
விலகிவிடும்!
ான் சரஸ்வதியே! O
sorw Mo zasowe
Dலைபோல் குவிந்தாலும் வாசல் வளவெல்லாம் றம் "கடல்’ என
ல்விமேல் ஆணையிதே 11

Page 19
ஞானப் பூ
மின்னல் கொடியில்உன் மேனி முன்னம் அழுத்திய ஆசை அ கன்னல் கவிதையில் உன்னை
சொர்ணக் கிழிதரும் வண்மைச்
கவமாய் மனதுள் புகுந்தாள்! 6 அவமாய் அழிந்து அடி மண்னே சுயமாய்ச் சுமங்கலை கைதந்து
வளமாக நுண்தமிழ் யாத்திரை
அத்துளுப் பொய்கையில் அன் சக்திஎன் பள்ளிகாள் வாணியா பித்துறும் பின்னாள் சிவதியாய் வித்தகி இந்நாள் இராசேஸ் வரி
வீறொடு வைத்தெனைப் புத்ே பேறென யான் பெறு மக்களை ஏரும் எழுச்சியும் எய்திடல் தன் ஊரும் உலகும் உவக்கும் பணி
ஏம்பலிப்பு எல்லாம் அகற்றிவிட் காம்பு கழரும் மலர்என ஆகுே தேம்பி அழுவேன் வசந்தக் ெ
கடம்பிய உள்ளம் விரிக்கு நறு:

15
ஞ்சோலை!
யைக் கண்டு uj6j 3 LDITij
56) முகைவெடிக்கும்
மடக்குவன்! கற்றவர்க்குச்
கருகம் பனைச்சுடரே!
ன் வாழ்வு நடுக்கடலில் எாடு மண் என ஆகாமலே
நன்கு நெறிப்படுத்தி
2
செய்களன வாழ்த்தினளே!
றாடம் கண்டுகான் ஆனந்திக்கும் ாய் வந்தாள்! புலமைதந்தாள்! பத் தோன்றினாள்! தீர்மைசெய்தாள்
6T6s வீறீவளே! 3
தடு துவக்கி விதிதரும்நல் த் தான்சுமந்து என்னினியர் எகடன் என்பவள் போல்
ரிசெய ஊக்கினளே! 4.
ட் டேன்! அடி அம்பிகையே! மா கற்பனையும்? காடிகளை எண்ணியெண்ணிக்
மணம் வீசவையே 5
1

Page 20
16 தமிழான வாழ்வியல் தந்த தாயாட அமுதான சிக்தனை ஆராது அள கனிவான சொற்களில் காட்டாற்
கவமான காவியச் சோலையில் ெ
அங்கத் தெழுந்த கனிகளை எண் மங்கிக் கருகி மனமழிந்து அம்மா பொங்கும் கருணைப் பிரபையில்
மங்கா ஒளியுடன் வாசனை வீசி ம
பொன்பூச் சொரிக்திடும் வான நில அன்பே அருட்கனி யேஉன் பவன என்பே உருக இதயம் உருகச் சில இன்பே தொடரும் இணையற்ற ெ
நீலங் கலந்துவர் நீருக்கு நின் கண் மேலும் அதனடி சங்க நிதியம் மிள வேலை அலைகளின் கடத்தை அ ஏலக் குழலி! அலைமீது பள்ளிகெ
கற்பனா யாத்திரை காண முடியா சிற்பரா சக்தியைச் சிங்தையில் ை அற்பகாள் வாழ்வை அசிங்கப் படு
விற்பன வல்லி விரும்பருள் வேண்
தீர்த்தநீர்க் கேணி திருவினர் வதிம் சீர்த்த மதியினர் சிந்தனைச் சேமி ஆக்கி அருள்பொழி ஆலயம் ஞா6 காச்சி பெரும்புகழ் காமென்மை ெ

ரை தன்னிச்சையாய் ப்பவள் அற்புதங்கள் று வேகத்தில் கானெழுதும் நன்றல் நடைபோடுமே 6
னி அனலிடையே மரணிக்கிறேன்! இந்த இளமொட்டுகள் லரட்டுமே! 7
ா அப்பூம் பக்தலிலே ரி அழகுகண்டு Sர்த்துமதி
சார்க்க உலாவருமே! 8
கிறம் ஊட்டியும் ரிரவைத்தும்
டக்கி அமைதிதந்தும் ாள் ஏதுஎன்னோ? 9
க் கருகம்பனைச் வப்போம் செயம் உறுவோம்! த்தோம் அவதிஉறோம்! டி விரைவம் இன்றே! O
டம் பூக்தோட்டம் பு நூல் நிலையம் ாப்பூஞ் சோலைஎன
ாள்ள கவிலுவமே!

Page 21
விலை வை
பெரிய இடத்து மகளிர் 4 எழுவ வரிசை மிகுந்து கருகம் பனையி அரசு புரியும் இராசீ! அடியேன்
அரசுக் கொலுவுக் குரிய அரிய
நங்க கல்லூரில் * இராசேஸ் வரீ நுங்கி நுரைக்கும் புனித இதய உ கொஞ்சம் அலவே. குறுககை ஊ கெஞ்சி விழுவேன். மனம் அணி
வாடா மலரே! வடியா அருட்புன தேடாத் திரவியம் நீயே என உை மாடாய் உழைப்பேன், மரகத ம
வாடா எனஒரு சொல்லுக்கு
மோகினி யோரீ முடிவிலாச் சிங் சோதனை மேல் ஒரு சோதனை வேதனை தீர விடிவெள்ளி காட்
போதனை செய்என வேண்டப்
பொய்தொட்ட வாழ்வில் புழுங்க கைவைத்த கோலம் கழுவிய பி பைவைத்த ஆசை கழுவிய பின்
மெய்தொட்டுப் பார்க்கப் பயில

7
க்கிறியே
குற் றேவல்செய்ய ல் வளரொளியாய் இதயமும் கின் சனம் ஆகாதோ?
உன் கவஅழகில் உணர்வலைகள் றல் உறவுகொளக் த் தில்லைஎன்று ஏகிறியே!
ல் வான்வீழ்ச்சியே! னைத் தேடுதற்கு சூசுள மல்லிகையே!
லை வைக்கிறியே
தனை வெள்ளத்திலே?
உன்சுக போகம்உறல்? டி, எழுஞ்சுடரில் புறக்கணித்து ஒடுறியே!
ய பின்னர், புயலிருட்டில் ன்னர், கனகமணிப் னர், பசுங்கிளிஉன் விழைவேன். விலகிறியே!
5

Page 22
1
பருவத் தமிழில் பணிக்கும் தமிழ் பயிலும் தமிழில் பரமேஸ் வரிகீ ட சொரியும் கருணை மழையைப்
கிளரக் கிளர உரைப்பினும் என்
தோழியும் தோழனும் ஏனோ நான் நீளக் கனவுகள் காண்பேன் : ெ கோயிற்பூ சாரிகள் பாபாக் குரு வாசல் மிதிக்க விடேன் அதை நீ
எனக்கும் உனக்கும் தரகர் ஒருவ மனச்சுமை தீர்ந்திட மந்திரம் செ மினைக்கெடு வேண்டன்(கான். ெ
தனிப்பட யாத்திரை செய்துணை
கைக்கிளை வாழ்வில் கனகாள் ச மெய்க்கிளை ஆகும்அதி மேன்ன எத்தனை துன்பம் இடர்த்தடை (
சத்திய மாக உனைகான் அடை
ஆக்கல் அளித்தல் விடுதலைகள் தேக்கி வைத்துள்ள திருவிழிப் ப கோக்கு மீனாட்சீ காமாட்சி விசா வீச்சை உணர்த்திய அற்புதம் எ
பேரா யிரம்கொண்டும் பேசரிய ஆரார் அழுதழுது அஞ்சலி பண் மேலான வாழ்வும் மெலியாத கீர்
காலா யிரம்தரம் சொல்வேன் நம

3
ல் பரவலாகப்
ரிவுகொண்டு ருகும் பெருங்யப்பைக் குறை கேட்கிலையே! 6
நின்னிடம் தொற்றிடவே? 5டுகத் தொடர்ந்திடுவேன். மார் எனதகத்து வர வேற்கிறியே! 7
ர் இடையில்ாநின்று ால்லி மலர் சொரியும் மல்லென மெல்லென ஆகிலுமே
க் கூடத் தவிப்பனம்மே! 8
கடத்தேன். கனிமொழிஉன் ம உறவை நுகர்ந்திடற்கு கேரினும் வெற்றிகண்டு
வேன். சயம்எனக்கே! 9
'கும் அருட்சக்தியைத் ர்வை தெரிமுனைவர் லாட்சி என்றுன் அருள் ண்ணி வியப்பனம்மே O
ாச்சி பெரும்பாதம் னி அகம்கெகிழ்வார் தியும் மேவிடுவார்! ாச்சி மேல் ஆணையே! 11

Page 23
குடமுழுக்காடு
கருகம் பனையூர் கடவுள் திரு உருகும் படியொரு தெய்விக ச பெரியவள் நாச்சி குடமுழுக் க அரையில் துணியும் அவிழ்ந்தி
முற்பகல் காந்த வசிகர மான மு சிற்பரை பைரவி ஞான முழுக்கு பொற்புற வேண்டும் புனித திர அற்புத மாகவும் ஒப்பனை செ
மெய்கண்ட செல்வரும் போற்ற மைகண்ட தென்ன மணிப்புரிட் மைகண்ட வண்ணன் மதுகுத
கைவந்த கோலம் அனைத்தும்
காடுங் கரம்பையும் நாடும் பொ சாடும் பகைஞரைச் சாகடிக்கு வாடா வகையருள் அம்பிகை
காடே மயங்கும் அலங்கார சே
பெற்றாற் றாயின் பெருவிழா : குற்றம்இல் வள்ளியைக் கூடு பித்துற ஏற்றிய நித்தில நீல வி வித்தக வீறொடு தாயருட் பே

19
ம் குதூகலம்!
கோலம் கொண்டு கல்லும் 5ாதம் கொள்ளுதங்கே! டப் பெருகும் அன்பர்
மெய்ம்மறந் தாடுவரே!
துமகளிர் குத் திருநிகழ்வு வியம் தங்துமிக பதனர்! அன்பினரே!
நிள வாலைகள் மேனிதங்க பட்டுடை மாட்சியராய் ன் தங்கை மகிழ்முன்றிலில்
எழுதிக்கை கடப்புவரே!
ழிலும் எனத்திரிந்து ம் வீர சரபங்கள் கோயில் அடங்கலும்விண்
ாபனம் காட்டினவே!
“ன்ற பிலுக்குடனே
குமரவேல் மைந்தன் அருட் ழாக்கொடியும் ரொளி வீசுகுதே!

Page 24
20 மூத்தது சும்மா விடுமோசொல்? હ્યુ பார்த்தது (ம்) ஆனை விழுந்தான் ஆர்த்த பிரணவ காத ஒலியுடன் தார்ப்படும் அன்னை விழாவின் த
காச்சி புதுமைகள் நாலா திசையும் மூச்சு முழுவதும் சக்திஎனும் ஈழம் ஆச்சி அருட்புனல் ஆடும் அதிசு
கடர்த்த மதிக்கரு கம்பனைக் கோ
இந்துக்கள் அல்ல இணையற்ற ம சொந்தம் வணங்கும் கிருத்தவ அ6 வந்தனர். அன்னை திருமுழுக்கு அ சிங்தை பறிகொடுத்து ஏத்தினர்! ே
மன்றாடி கெற்றி நுணுகி மலரும் ம அன்றாடம் வான்வெளி கண்டு வை என்றா கிலும்ஒர் உலகரசு எய்திடு கின்றார்கள் வந்து நிருமலை ஆலய
பங்கய வெண்மலர்ப் பள்ளிகொள் இங்கித கீதங்கள் பாடி எழுச்சியை செந்திரு மங்கை நவமணிக் கூட்ட
அந்தமில் ஆச்சி அரியா சனம்வை
பார்வதி காத சிவத்தின் கவிதை கை ஊர்வசி ஏனை அரம்பையர் கடிடி உ பேர்மிகு நாச்சி பெருமுழுக் காடப்
நீர்கொடு வந்துயர் நாகரி நீழல் நட

pளை விரகும் அன்றோ! படலையில் நின்றபடி அங்குவங் து லைமையைத் தாங்கியதே! 6
பரவியதால்
முழுதாக
கம் ஆனந்திக்கும் யில் குழுமியதே! 7
Trf60 du மேரிஎனச் ன்பரும் சூழ்ந்துகொண்டு ஆடும் வடிவழகில் தாழமை சிந்தியதே! 8
திக்கொழுந்தை ணங்கும் அறிஞர்களும் ம் என்பவர் போல்
நீழலிலே! V 9
gTL கலைவாணியும் ஏற்றுவளே! ம் சிறந்தமைய
த்துப் போற்றுவளே! 10
ரினம் உறும்
-வந்தசைந்து
பெருகுகங்கை
னிப்பரே! li

Page 25
மாயப் பொடிகொண்ட மாணி தோயும் அதிட்டம் அடித்தது பேயும் நெகிழ்வுறப் பெய்வளை தாயின் திருமேனி தோயும் தவி
பிரியில் தரியேன் எனச்சூள் உ கரிய இருட்டிலும் கண்ணுதல் பெரிய மனசில் பிணிப்புண்ட மரியை சிரசில் மணிமகுடம் ை
புத்தம் புதிய புதுமனைக் கோ நித்திய பூரணி கிர்க்குண காய நர்த்தகி ராச இராசேஸ் வரிதிரு பத்தரை மாற்றுக் கவிஞர்க ள
குங்கும ரூபி குடமுழுக் காடிக் மங்கள மஞ்சள் கயிறு துலங்கு எங்களை ஆளும் இரக்கம் சுர தங்கச் சிவிகை வருகிறாள்! எா
மனப்பார மாய்ச்சல் மறைந்தது தனப்பார ஆசை தவிர்ந்தது த இரப்பாரை இல்லா தொழிந்த இனிப்பாரில் வாழ்வோ இனிக்
வாரீரோ வாரீர்! கருகம் பனை காணிரோ காணிர்! விழிகுளிர் சேரீரோ சேரீர்! சிவக்கனி வ கடறீரோ நுங்குறை கட்டுமே

21
க வல்லியின் மார்பகத்தே காகினூர் வைரத்துக்கே
போர்த்திய காஞ்சிபுரம் V ம்எங்குச் செய்ததுவோ? 12
ரைத்தனளோ தெரியேன் தாளத்துக் காடுகின்ற மாதவன் ஈசன்முத்து வத்து மகிழ்ந்தானே! 3
பில் புகுந்தருளும் கி கேசவல்லி ருக் காட்சிகலம்
ாலுமே பாடரிதே! 14
குதுாகலமாய் ம் மணிமார்பகம் க்கும் எழிலகமாய்த்
வ்கள் தவம்தவமே! 15
து மாதா மலர்விழியால்! ாயின் தவக்கரத்தால்! து ஞாலம் இவள்மயத்தால்! கும்! இனிக்கும்! இனித்திடுமே! 16
த்தாய் வடிவோலக்கம் ந்து அன்னை கவிபாடநீர் )லி திருச்செவியில்
கைமேல் பலாபலனே! 17

Page 26
R 4
கோலா கலமாக மாதா குடமுழு பாலாழி நீங்திஎம் பாவங்கள் தீர் காலா புறமும் துளாவிய தென்வி
சீராய் இராப்பகல் செய்த பெரும்
உள்ளம் துவண்டது! கண்களுட பள்ளம் விழுந்தது பாலிகைப் பா உள்ளும் புறம்பும் உனையன்றி
கள்ளம் கபடமும் தேரா வரதரை
இடியேறு போலும் இதுமாறி வீ படியேறு போது விடையேறு பா மடிமீது நண்பர் அடையாளங் ச
அடியோடு துன்ப அலைவற்ற 6
கல்வியைக் கண்ணெனக் கட்டி வல்லியுன் கோயில் திருப்பணி எள்ளளவேனும் இடரின்றி வாழ
வல்லவர் ஆக்கியம் மக்களை ன
நந்தா விளக்காய் நமக்குத் து:ை சிந்தா குலம்தீர்க்கும் சீரான சே பிந்தா தெழுப்பிடும் பேரான கே எந்தாயைக் கண்டு பெருமிதம் ே

2
க் காடும் அருள்
க்கின்ற போதினிலே ழி நாச்சிபணி
மாளைக் காணலையே! 18
ம் பேய்மழை கொட்டினவே!
டல் வரிசையிலே
வேறோர் உருவறியாக்
ாக் கண்டிலனே! 19
ழட்டும்! என்றாலயப் ங்கன் இடபாகத்து கண்டு மனம்மகிழ்ந்தும்
வில்லை அடிநாச்சியே! 2O
வளர்த்தவன் கண்மணிகள்
கண்டவன் கல்மனைவி
இரங்கிடம்மா!
வயகம் வைத்திடம்மா! 21
னயான காச்சியினை
மவைப்பு ஆனவளை ாபுரப் பொன்முடியில்
கொண்டுகாம் ஏத்துவமே! 22

Page 27
சுய வேதை
உபசார மாண்பும் உயர்ங்ே அபசாரம் காணா அருமந்த திருவாகக் கொண்ட கருக
உருவான ராச இராசேஸ் 6
வெற்றியில் தோல்வியில் வி பற்றிய நின்எழில் பங்கய ட சுற்றிய முட்புதர்ப் பற்றை வெற்றி கரமாய் வெளியே
சலனம் விசனம் இரட்டை மலினப் படுத்தியும் சிந்தன நிலவும் பொழுதை நிருமூல விமலன் துணையே விலகி
சிலநேர பாவம் பலகேர ர முழுநேர மாக அமுக்குது அழுதாலே அன்றி அதுே வழிஏதும் இல்லை. அதன
அழுதழுது அன்னை உன் "இழும்’ எனும் ஓசைக்கு இ U(935D) நன்மை பலப்பல
வழுவிய தீமைகள் செய்ய

23 னயிலும் ஒரு சுகம்!
தாரைப் பேணும் குணநலமும்
வாழ்வும் அருட்பணியும் ம் பனையில் திகழ்கருணை
பரிபுகழ் ஓதுவமே!
iறும் வெதுப்பும் அடைந்திடினும் ாதம் மறந்தறியேன். யிலும்நீ துணைக்குவர
றிக் கொள்வதும் என்வலமோ?
கள் ஆகி இருதயத்தை னைப் போக்கைச் சிதறடித்தும் )ம் ஆக்கிடும் நீசவிதி ட வேண்டும் விரைந்தருளே!
ன்மையில் பாரம்மிக்கு மூச்சுக்கு முக்குளிப்பேன்!
பாக வேறு சுளுவானதோர் ாலே நானும் அழுகின்றேனஎன்;
அற்புத பாதம் அபிடேகித்து |ணங்கிய சொல்மலர் தூவுகிறேன்! செய்வதில் பாடுமிகும்
ா மன உரம் போதெழும்புத

Page 28
கழைக்கூத்துக் காரனும் கார்ன பிழைக்கத் தெரியாத பேதை எ பழிக்கும் எனதுளம் பாவாழும்
பிழைக்கத் தெரிந்தவன் நானே
ஊறு விளைத்தவர் நாறி அழிந்: சேறு தெளித்தவர் பாவம் படுகு
பாறி விழுந்தனர்; ஊறி அழுந்தி வாறு கொடுத்து, அவர் காணி
அற்பர் சிறுமை அடையாளம் அற்பர் நினைப்பது அதிசயம் சொற்பம் எனவே அவ் அல்தின
பற்பல நன்மைகள் என்னிடம் (
சுயவே தனையிலும் ஒர்சுகம் க மயமான வாழ்வுஎன் பதோ?இல் வயமாகி நீகிற் பதோ? அறியேன்
கயமான கீசெய்ய கான் அதைப்
வானவில் உன்னை வரவழைத் மோன மொழியில் அழகு முதுை ஞான வடிவம். அதுகீ! அதுவே
வானம் உனக்கும் உரியது! வா
பனங்கடட லுக்குள் இனங்கண் கணங்தோறும் தெய்வக் கருணை மனம்போல் ஒலிக்கும் மணிக்ே
வனம்போல் மிளிரும் வகைசெ

24
வத் துலாவரும் காலத்திலே னப்பிறர் பேசுவதைப் கின்னடி பற்றியதால் எனும்திமிர் பேசுகுதே! -
நார்! ஒளிமுகத்தில் ழிச் சேற்றுக்குளே னர்! கான் உடன்கை
- வைத்தது நின்நினைவே!
காண முடியாதென இல்லை. அவர்கள்மதி )ண வாசனை வீசிகளும்
பெற்றிடர் தீர்ந்தனரே!
ாணும் உளநிலைஉன் )லை, வாச மலர்க்கொ டீஎன் ா. வல்லீ பராசக்தி
பாட விழைவேன டீ!
தென் முன் கொலுவிருத்தி மை அடைந்திடாத நீ! என்றழுத்தி என வாழ்த்தியதே!
டு கொண்ட இராசேஸ்வரி ன பொழியும் கருமாரியின் ா புரங்கண்டு கோயில்தபோ
பது தாயைவணங்குவமே!
O

Page 29
வெண்சங்
கருகம் பனையில் கலைகள் வள உருகும் அடியார் உயரும் பெரு புரியும் பணியைப் புனிதப் படுத் எரியும் வெயிலை நிலவொளி ஆ
கொடிய விலங்கும் குரூரம் தவிரு படியை மிதிக்கப் பரிவொடு பார் அடிமைத் தனத்தின் அதிமூலம் மடியும் படிநீ மனிதனை மாற்றிடு
அரிய அரிய மனிதப் பிறவி என தெளியத் தெரித்த மதிமைப் பிற உருகி உணரும் அரசீ! எனதின
ぐリぶ
என்னவர் கண்ணிரில் மூழ்கித் சென்னையில் வந்து தமிழாய்வு என்னைன்று சொல்வதோ? ஏன்
என்னையும் ஏன் படைத்தாய்?
பரிதியைச் சுற்றி வருகோள்கள் சுருளும் இதயமும் உன்னையே வருவது அருள்விழி காணா நிச
அலசும் உலகெனைப் பாவிஎன்

க முழங்கு
க்கும் திருமகளே!
!தருபவளே פוי
தும் புதுஒளியே!
க்கும் அருள்வாழ்கவே!
ம் திருவாசலின் $கும் பராபரையே! ஆன அகீதம்எலாம்
| மாமகளே!
மூதாட்டி விமனம் அடங்க, ம் அல்லல்உழந்து விழி நீர்க்கலையோ!
தவித்திட நானொருவன் செய்திடும் சேதியினை த அரசியல் வாதியைப்போல்
அடீ வெட்கம் எனக்கலவே!
போல என் புலன்கள் ஐந்தும் உன்னையே சுற்றிநிதம் }வோ? என் வாழ்வியலை
றேசா நிலையருளே!
4
5

Page 30
2
புலியின் விழிபோல் குறிவைத்து கலியின் களங்கம் முழுதும் கை நிலையும் உயரும்; நினைவும் உ
பலவும் உயரும் பரிசுத்த ஆவி ட
புத்தக மூட்டை சுமக்கின்ற பாட சுத்தமாய் வேண்டேன். சுகந்த புத்தி புதுமை படைக்கும் கறை வித்தும் விளைவும் கலமே தருே
ஆதி பராசக்தீ அத்துளுத் தாே பேதம் அகன்ற அபேத உணர்வ வேத வழியை விலகும் சுயவழி ய ஏதம் எதுவும் அணுகலை, உள் 6
செவ்வாடை சூடிய செந்தா மை செவ்வான மெய்க்கோல ஆதிபா
ஐயா அதுஒரு அற்புதமே! அன்
மெய்யான பூசனை செய்வது ே
செண்பகப் பூவிதழ்ப் பாதச் செ பண்பகம் வாழும் கருகம் பனை அன்பெழு பூசனை அவ்விதம் ஆ கங்களை ஆளுதி. நாயகி காச்சி
செங்குருதி சிந்தி உயிர்மாய கே பங்கயம் பூக்கும் திருக்கோயில் ( தங்களழில் வீசும் இராசேஸ் வரி
சங்கே முழங்கு ! சரவண காச்சி

6
ப் பாய்ந்தெனைப் பற்றிடம்மே லயும்; கதிதுலங்கும் யரும்; நிகழ்த்துவன பளிச்சிடுமே!
மலட்டுத்தனம் கவசிங் தனைவளம்தா. வப் புதுவளம்தா.
பறும் தந்திடம்மே!
ய! இராசேஸ்வரீ! புப் பெருமுதலிட
பாத்திரையில்
ளம் கிளர்கிறதே!
ரமுகச் சேல்விழிகள் ர சக்திக்குச் செய்பூசை னை தனைத்தானே
பான்றொரு மேன்மையதே!?
ழமைத் திருவளரும் உன் திருக்கோயிலில் பூக அகம் சுரங்து
கவகிதியே!
ரிலும் உன்பாத தொண்டு புரிபாக்கியம் ந்தாயே தா.பால்வெண்
தனிப்புகழே!
10
1.

Page 31
புதிர் போ
கொடிமுங் திரிகைக் குலைக துடியிடை மாதர் கவணை எ நடைதடு மாறும் கடுவனை எ
பதிவளர் தாயைப் பகலும் இ
பரவுவேன் நாச்சி! பணிகிறே விரவிய தீக்கோலம் நெஞ்சை கரவியல் காணா உலகியல்
தெரிவது கண்ணிர் பெருமூ!
தருமம் தழைக்க நூ லாயிரம் தருமம் ஒதுங்கும் இடங்தெரி அருமந்த கல்ல மணிஒளி வீ இருளை விழுங்கிய கேடர்க
தலைவார வில்லை மலர்சூடி முழுதாக வாங்கிப் பதுக்கிய
ஒருகாசும் இல்லை. இருகா6 புரியாது நின்றேன். புதிர்டே
பாலுக்கு மாந்தி விழிநீர் செ மூலைக்கு மூலைதன் தாய் காலுக்கு மூன்று மழலைை காலத்துக் கேலும் பணிெ

27
ல் மறைந்தாள்!
ளை மொய்க்கும் குருவிகளைத் றிந்து துரத்தொளியில் "ண்ணி நகைத்துமகிழ் ரவும் பரவுதுமே!
ன்! ஆயினும் பாரடங்க *க் குடைந்து கெருடுகுதே! காணும்பே ரார்வத்திலே ச்சு கம்பலை தில்லுமுல்லே!
சொன்ன தரணியிலே யாமல் தவிக்கிறது! சினும் அந்தகார
ளாலே இழுபறியே!
நின்றாள்! தரித்திரத்தை கண்கள் பசிபாடவே Sல் வந்த எனக்கொன்றுமே
ால் மறைந்தாள்! புரிகிறதே!
rரிந்து பசிக்களையில் h− சலை நூலுள் நுழைந்துவிம்மும் பக் கண்டு மிகாகானினேன்!
ய ஏலாக் கதிநினைக்தே,

Page 32
பொய்க்கன்று காட்டி எருமீை க் மெய்க்கென்ன மேன்மை உள( பொய்மாயம் வாழ்வென்ற போ
மெய்என ஆச்சுது! மேலவர் எ6
எனக்கே இலஞ்சம்; உனக்கே எனக்கே சுகங்கள்; உனக்கே ! எனக்கே மகிமை; உனக்கே அ
மனப்பாங்கு பண்ணும் மதிவளப
ஊசி முனை யும் கலையூற்றாய் ஊசி முனையிலும் ஊழல் எனச் மாசு களைதலை விட்டிங்கு மா
கீச மனிதன் உளவரை நிம்மதி (
கல்விக்கும் சான்றிதழ் காசுக்குச் எல்லை கடந்தது! புள்ளி திருத் அல்லல் நூ றாயிரம் ஆயிரம் கே
கல்லவ ளே என்ன காட்டியம் ஆ
அல்லலும் தொல்லையும் இவ்வ சில்லெடுப் பான சகதியில் எவ்வ எல்லை கடந்த இயற்கை எழில்
கொல்லைக் குயிலாகக் கூவிட
வலம்புரி முத்தென வாழ்வும் வள இளங்கொடியே ராச ராசேஸ் வ தலம்இவ் வுலகினர் யாத்திரை ெ தலம்! என நின்புகழ் திக்கெட்டு

28
sறக்கும் புதியமுறை தென்று கேட்குது? மேலவர்கள் தனை மேலும் புதுப்பொலிவில் எறுமே மேலவரே! 6
இலக்கியம்! இன்னும்மேலே துயரம்! அதிலும்மேலே : ; s * வமானம்! இந்தவகை
ம் என்ன மதிநலமோ!
க் காண உவந்தமனம் கண்டு உளையுதம்மா சே புரியும்படு ܓ
எங்குளதோ? 8
* செய்யும் கலைநுணுக்கம் தும் பெரியபுள்ளி ாடி பலகோடியே
டுறாய் காடகத்தே! 9
ாறு சோடி அரசியற்றும் வாறு வாழ்வதுவோ? . மலர்ப் பூம்படுக்கைக்
வைத்த துன் புண்ணியமே! ()
மும் வளர்த்துவரும் f! உன் இதம்மிகுந்த சய்து கலம்பெருக்கும்
ம் ஓயாமல் பாயட்டுமே! 1i

Page 33
கோயில் அனைத்து
ஆசார சீலம் அழகுறு மேனி பூராவும் கற்றுப் புலமை சுரக் பேராளும் ஞானக் கருகம் பணி
வாராளும் மார்பக வல்லி கரு
காயத் திரிவளர் கட்டுக் கடங் மாய வசியமும் சேர்ந்தது வே பாயும் புதுவெறி பூர்விக வாச மாயும் படிபண்ணி மந்தார மர
மின்மினி கூசி மினுங்கும் ஒளி கம்பளிப் பூச்சிக் கவர்ச்சி உe மின்னலே! இன்னவை நின்ஓ என்னிலே நின்னியல்பு என்:
கங்கடரம் அற்றிட்ட என்வாழ் பங்கம் உறாமல் கரைசேர்ந்த தங்க நிலவு தகதகக்கும் ஞா பொங்கிப் பொலிந்திடும் புத்
சுயசோ தனைக்களம் கண் அதிவேக மான மதிமோகப் விதிவேகம் கட்டி விறுவிறுப் நதிமூலம் நீயே! என் கா அரு

29
ம் வலம்வரும் கோயில்
அறிவுரைநூல் ம் புதுமையின s னயின் பிதாமகளை
ணயை வாழ்த்துவமே!
காக் கவித்துவத்தில் ா என் மனச்சிமிழில் னைக் கடழங்களை வகையில் மாய்கிறதே!
யுன் ஒளிச்சிதறல்!
OTತ್ರಿ! கவர்ச்சி!அருள் ர் இயல்பில் மிளிரும் எனில் னதை ஈந்து மிளிரவைப்பே
வுக் கப்பல் சுழல்காற்றிலும்
பாக்கியம் அன்னையேயுன் ன விழிஅல்லி தாளி என்னைப் புரந்ததுவே!
பரிசோ தனைகளில்என் மிக்க செயலதிகம் ஈந்துயர் வெற்றிதரும் துTற நவலுவனே!

Page 34
W
தேவர்கள் என் மேல் மலர்கள் ெ மூவர்கள் அன்புடன் ஆசிகள் க தேவியுன் பூவிதழ் உச்சியை மே ஆவி இனிக்கிறது என்னடியோ முத்தியை வேண்டிலேன் மூதாட சக்தி மிகுந்திடும் சஞ்சீவி போல் புத்தி மிகுந்தும் அறிவியல் நுட்ப சித்தி மிகுந்தும் வசந்தம் வளர்க்கு எரிதீச் சுவாலை எவையுண்ணும் அதுஎனக் கண்டே அருள்மடை விருவிருப் போடெனது ஆவியும் அதிசுக மான அழகிய கீதம் இன பிறவாத யாக்கைப் பெரியவளே உறவாடும் அன்பர் உயருவ தல் அறவாளர் வாழ்கரு கம்பனைக் வரளா(த) புத்தூற்றுப் புலமையி காக இராச இராசேஸ் வரிமனம் எ போகம் அனைத்தும் பொலியப் கோகும் ஒருசிறு தாக்கமும் காண சாகும் வரைசேரும் சால்பினர் ெ கோயில் இராச இராசேஸ் வரியி வாயில் அணுக வளமும் புகழும் கோயில் துயரில் பகையில் கொடி கோயில் அனைத்தும் வலம்வரும்
di L

)
ாரிந்தனர்! மும்மைநல றினர் முத்திதரும் க்தது கனவுஎ னிலும் இதன் உட்பொருளே? டி நின்ஒளிப் பார்வையினால் வதோர் மானுடமாய்ப் ம் அதில்மிகுந்தும் ம் வரம் அருளே!
போதுண் எழில்வடிவம் வெள்ளத்தில் கடத்தடித்து கடிட இராசேஸ்வரீ!
சத்திடுமே!
!உன் பெருகும் அன்பில் லது தாழ்வதில்லை! கோயில் அமர்ந்தவளே!
ல் என்னை நீ வைத்திடம்மா!
வைத்தவர்சம் புவி ஆளும் புண்ணியரே! rார்! நுதல்விழியைச் Fத்தும்சா காதவரே!
ன் திருக்கோயிலே வருங்கோயிலே! யா அருட்கோயிலே!
கோயிலை வாழ்த்துவமே!
it!
O

Page 35

DDTL

Page 36
- ஒருல தத்துவ ம பாராதி அண்டம் ஒருசீராய் இய பேராளுமை மிக்க பேரும் ஞா6 ஆராதனை செய்து இராசேஸ்வ பூலோகம் எல்லாம் ஒருமை உண
சாதி சமயம் சமவாய்ப்புக் கல்வி நீதி எனப்படும் எலலா நிலையிலு வேதனைக் கூக்குரல் ஒலழ் மன
ஆதி பரையே! அசம்ங்கள் தீ J کہ
அம்ம்மா ! சிந்தனைக் கூர்ப்ன்ப நீ சும்மா இருக்கும், சுகநிலை நானே SlöLDT நிலமகள் ஓர்வெண் குடை
அம்மா இலட்சிய ஆர்வம் வளர்க்
சிந்தனைக் கூர்ப்பின் முதற்படி
வந்தனை செய்வதில் நின்றது த சிங்தனை ஓர முதலடி அச்சமச் அந்தமில் கோளாறு அனர்த்தங்
'யாதும்ஊரே யாவரும் கேளிர்” ஆதிக் கருசிசு ஆகாம லேயே ஆ நீதிப்பூங் குன்றனைப் பாடி மனு ஊற்றில் பிறந்ததைச் சேற்றுக் கு

←ወ!ዐréች= l
ங்கவைத்து ஆளுகின்ற
f என்று அகம்ஒலிக்கும் ர்வில் பொலிந்திடுமே!
சமஉரிமை லூம் மானுடத்தின் ರಾg வெதுப்புதம்மே! அருளுவையே
கழ்த்தும் அறிவணங்கே! it. விரும்பவில்லை. க் கீழ் இனிபையுறும் கும் வலு அருளே!
அர்த்தாகா ரீசரியம்! ய்மை அருள் நிலையே! சீர்கெடுத்தே
ள் கண்ட மருள் நிலையே!
ான ஓர் உலகம்காண் ழித்து, உலக குல கேசஅன்பின் ளேவைத்துப் பூசிப்பமே!

Page 37
"ஒன்ற்ேகுலமும் ஒருவனே தே இன்றே நினைக்கவும் தேனூறு அன்றே சரிந்தது! பனிப்பேழை இன்றும் பிரசங்க மாரிக் குமிழி
வருடும் குருடும் கொடியும் முட ஒருவர்க் கொருவர் புரிந்துணர் பெருகும் இனியஇல் வாழ்வு நட அரிதோ உலகம் ஒரேகுடும்பம்
புலியும் புல்வாயும் ஒரு துறை நீ பொலியும் பொருள் அந்த ங்ாடு வலிவும் வனப்பும் பொதுவுடை ஒளிரும் ஒரேயுலக ஆட்சியில்
மனிதாபி மான உணர்வை வள பிணமாகச் செய்யும் அநீதம் அ உயர்வான அன்பில் உயிர்கை
கனியாக வீழ்வள் கருணை ம6
ஓர் தெய்வம்! ஓர்வேதம்! ஒர்குல வேரோடி மானுட கோடி கனிர் சீரான ஒர்தர்ம ஒருலக ஆட்சி
வாரீர் உலகீர்! வலுவாய் உை
புவிதலம் எல்லாம் ஒருமை உ6 அகில உலகுக்கும் மெய்ஞ்ஞா மகிமை வளர்ந்திடும் மத்திய புனிதை இராசேஸ் வரிதிருக்

3
வனும்” - ஓர்பொன்மொழி
சிந்தனை என்னாயிற்று?. க் குள்ளே விறைத்திடினும்
அழகுறுமே!
மும் ஒருகுடும்பம்! பு உண்டு. கரும்பினிமை த்தும்! பிறைநுதலீ!
என வாழ்வதம்மா?
ருண்ட பஈவரிக்குள்
5ல் லாட்சியைப் போற்றியதே
மை நீ தியும் கட்டமைந் து
சாந்தி ஒளிவீசும்ே!
ார்த்து மனுக்குலத்தைப் புகல அபேதம்உற ள கேசிக்கும் உத்தமர்கை
>ர்க்கொடி காமாட்சியே!
ம்! என்ற ஒருமையிலே து பெருமையுறும் எழுச்சியுற
ழப்போம்! உயருவமே!
எர்வில் ஒருங்கிணைய ன தீபச் சுடர்கொளுத்தும் த்துவ பீடம்எனப்
காயில் பொலியட்டுமே!
O
1.

Page 38
34
ஒருலக அ
சுகானந்த
ஒன்றுக்கு ஒருசக்தி என்றவர் எல் ஒன்றுக்கு ஒருமுழுமைக்கு ராசேஸ் என்றும் வணங்குவர். எல்லா இன
ஒன்ற்ாய் ஒருமை உணர்வுற வை:
ஏகான்ம தத்துவம் கண்ட முதுமு மாயாத சாதி குலம்குப்பை எங்ங்ை சீரான ஞான உபதேச்ம் செய்துர
சீர்கெட்ட கோலங்கள் எவ்விதம்
ஒருகண் குருடான வெள்ளிசொல் திருகி முறித்துத் திருகுதாளம் ப6 உருகி வெதும்பி இருகண் வியாழ
பெரிய பரிதாபம் கண்டும் இளகா
மனிதம் ஒரேகொடி பூத்து வசக்தி புனித எழுச்சிகள் தந்தவர் புல்லர் மனித மணியை கொறுக்கிப் பல்
கனியை கறுங்காய் எனச்செய்த
களைகட்ட ஏலாத கட்டத்தில் ஞ களைதட்டி நிற்றலைக் காணலை முளைவிட்ட சிந்தனை எல்லாம்
விளைவுக்கு நின்ற பயிர்ஏதும் இ

Jgo 2
காவியம்.
லாம் ஒருங்கிணைந்த iஸ்வரி என் நர்மம்தந்து மொழி மக்களுமே த்திடு. நீஅதுவே!
து இந்தியாவில் னம் மண்டியதோ? ப பூமியிலே
காடாய்க் கிளைத்தனவோ?
D நீதி உலகுயிரைத் ல பண்ண,மனம் ன் இளைத்துநிற்கும்
ய் பிசகென்னையோ?
க்க முத்துமுத்தாய்ப் கள் என்பதுபோல் லாயிரம் பேதம்கண்டு
நாயன்மார் நாமலவோ?
ான முதிர்ச்சியினர் Dயோ நீ கருமாரியே! கருகி முடிந்ததல்லால் ல்லை. கலியாட்சியே!
12
14
15
16

Page 39
- காலிகள் பட்சிகள் காய்கை வேலி பயிர்களை மேயும் அ
சால மிகுந்த இராணுவ நுட்ப ஞான மனிதனைப் பீதிப் பிர
தரித்திர நாராயணர்கள் படு ாகரிச்சதி நாரத நாச்சதி பண் திரித்திரள் வைத்துக் கலாe புவித்தல மக்கள் ஒருமை L-6
மட்டுப் படுத்திடா எங்தொரு முட்டுப் படுத்தி முடமர்க்கி எட்டிப் பிடித்தவிண் வெட்ன முட்டாள் களுக்கொரு மூன
கற்றபின் யாரும் பழிக்கஞ்ச முற்றக் குளித்தபின் யானை வற்றாத அன்பூற்று வற்றி (
முற்றாகப் பூமகள் சாத்தா6
முதலாளி கூட உலக சமா ப்ல காரணம் உண்டு. அை உருவான ஒலம்! ஒருபோர் கருவோடு தானும் கரியாகி
உலக ஒருமை உயர்சமா : கிலவும் என ஒரு மோட்டெ சகலம் சமன்செய் பொது
ககரும் எனில் அது ஒருவ

35
rg: சீட்டுத் துலைப்பதுபோல் சு பயங்கரமும் ாயுதங்களும்மா | : ** به: ாந்தியில் பிய்க்குதம்ே Sl
ம்பாடு ப்ோதாதுஎன -ணி அரசுகளில் அம் விளைக்கும் இயக்கங்களும்"
தைக்கின்ற சாத்தான்கள்ே!
ஆசையும் மானுடத்தை வாழ்வை முறித்துவிடும. ட யிலும்போர் விரும்புகிற
ளைச் சலவை செயவிரும்பே
ா வாழ்வில் களைவளர்த்தல் புழுதி புரள்வதொக்கும். வரண்டு வளம்இழந்தால்
பிடியில் முனங்குவளே
தானம் பேசுதற்குப் வைபோலி ஆழ்ந்த சுயநலத்தில் எழுந்தே உலகழியின்
ப் போவது உணர்ந்தவளே!
தானம் இருநெறியில் ருமை கூட கினையாதே! வுடமைப் பாதை புத்துலகம்
காட்சி நலம் உறுமே!

Page 40
பவளமும் முத்தும் வயிரமும் ெ நிலவும் அழகில் இதயம் சுருண் கவிதை வரையும் சுகநீர் அருவி ஒருமை உலகின் சுகானந்தபே ஓ! நவீன தண்டகாரண்ய முனி ஈனம் விளைக்கும் புராணேதி ஊனம் உறுத்தும் மதமாற் சரிய ஞாலம் ஒருமை உணர்வெழும். மதிவளக் கூர்மை சமுதாயப் ப கவமுறைப் பார்வ்ை மனித ஒரு சதிபுரி சாத்தான் அடியோடு அதிசுக ஞான அருட்சுடர் கின்
விளக்கக் குறிப்புகள் : (பக்கம் 17)
1. பெரிய் இடத்து மகளிர் - சப்தமாதர் : வாராகி, மகேந்திரி, சா
2. நங்க நல்லூரில் - சென்னை எழும்பூர்
செல்லும் இருப்புப் பா6 புகைவண்டி நிலையம் சுமார் அரை மைல் தெ கோவில் அமைந்துள்ளது கொண்ட கோவில்! சுெ போன்ற நாட்கள் சிற திருவுருவம் மிக மிக வ8
(பக்கம் 26)
3. மேன்மையதே - மேல்மருவத்தூர் ஆ செங்கல்பட்டு மாவட்ட நெடுஞ்சாலையில், ே சாலையின் மிக அருகா குறுகிய காலத்திலேயே சாதாரண மக்களும் த கருதப்படுகிறது. செவ்வு தமிழிலே மந்திரங்கள் தீபாராதனையுடன் பெண்களும் கலந்து நின் வீற்றிருக்கும் கருவை அருளோடும் அழகோ பூசனை தரும் தனிச்சிற

36
வான்னும் ஒருகோவையாய் டு தமிழ்எழுந்து
குடையும்எனில் . . . . . . . றொரு காவியமே 23 புங்கவரே! நீர்
ாசம் இயம்பிடாதீர்! பம் அலறிடாதீர்! ஞானம் உரைப்பீர்களே! 24
ார்வை மகிமையுற மை கலப்பாடுறச் யஉன் பார்வையுற
ானடி அர்ச்சிப்பமே! 25
பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைணவி, முண்டி
புகைவண்டி நிலையத்தில் இருந்து தாம்பரம் தையில் 4 மைல் தொலைவில் பளவந்தாங்கல் உண்டு. இங்கிருந்து கிழக்குப் பக்கமாகச் ாலைவில் அருள் மிகு இர்ாச இராசேஸ்வரி . தனக்கெனத் தனித்துவமான் அமைப்புக் வ்வாய், வெள்ளி, முழுநிலவு, விஜயதசமி பான வழிபாட்டுத் தினங்கள் கருவுறைத் கரமானது!
திபராசக்தி கோவில் த மி ழ் நா ட் டி ல் த்தில் உள்ளது. சென்னை-மதுரை தேசிய சன்னையிலிருந்து 50 மைல் தொலைவில், மையில் இக்கோயில் அமைந்துள்ளது மிகக் மிகுபுகழ் பெற்றுத் திகழ்கின்ற இக்கோயிலில் மே வழிபாடு செய்வது தனிச்சிறப்பாகக் ாடை (சிவந்த சீருடை) அணிந்த பெண்கள் ளக் கூறிக் குங்குமமும் மலரும் தூவித் வழிபாடு செய்கின்றனர். ஆண்களும் று வழிபடுவதும் உண்டு அன்னை பராசக்தி ) செவ்வொளி நிறைந்து அன்னையின் ம் ஒன்றச் செய்யும் உணர்வு அவர்கள் 1ւ! -2,3 մ),

Page 41


Page 42