கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர் (கந்தையா தேவசிகாமணி)

Page 1
= HallLE
± 鹭 *
H ஒ
■ l *
■ 骷
■ ■ * ■
* * 出、
This ” TTTTTTTTTTTTTTT!
TEFT
臀 點
■
* TTTTTTTTTTTT 瞿
■ *
■ H
■ H
下
*
TTTT * *
、 W.
■、 *
* *
* H
鹭、
*
蔷 =
*: 瞿 蔷
s
म में * ■*、 *、
*、
點溫 ܣܛܢܬ݂ܐ
-、
■ 11:11 ܫ 品、 *
:芷上
H 黜
ييHTTT"TH H
* | | Tجې
闇 |TITI" Tige Fs ATGES 2
H S
I R|
* H قیقی-قیقتققیقتaقفق
■ LaYNTYY
YL S S S S S S S SLSLSSSLSSSMSSSSSSS S S S S S SS S S S S 嵩 I 蔷子 All * 丐、 鹭 * 蔷
*
晶、
■ 嵩、 *
TL 鼬
冉 * *
量 தி السادات सा तत 5, SPELEITT AULULA AFFIN Tசகராக 品
H
ாறிய AITIA, T 蔷 下 * * * -
*、
量、
T - :- 臀 量
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

量温量
苷: TLI T * ■ 骷 蔷 #* :* " * השוההווith#שוויזיה החשוש וההשווחה והחוזהשדולה שהחשוון הוועדה LLSYYYS S YY S LL S LLLLS SL LLLLYYSYYYYYLLYYLLSYYLLSYYLLYSYYLLY
| TT II , II
*
-
— ■"lT 量ت Էվրիկենեկլինիկերեվերլիկսկի
: *
|सीता 骷 *
闇 S S S SSLSLLL L S SLL S S SLSLS SLSSSS YSY LSYY LLL LSYS SYY YYS S S LSYYS * TITUTULTITUT 闇 * * 闇"■ ! * 飒、 :"
TTTTTTTTTT!
!!!!!!!!!!
戟、鲇 TTTTTT * 鬣 晶*
扈 *
ETETE 晶、
瞿 W. 臀 *鲇
■ * ■丁臀 * *
鬣
鼬 ■
嵩川
蔷
*
靛 页 կի լինիի
*
-
H
SS S S S S S S S S S S S S S S S S
TL 晶、* *
կիրներ * *嵩 MILLALATATALI * “Tüüt
T TTTTTTTT (Aneiri:C) |l 晶' ELIIT * * LILI * * *
骷* * * * TTTTTTTTTTTTTTTT 嵩*
* ■ Hill * * SYLSLS S SLSLSSSSYSSSSSSLS S SSSLSSLSSSSSSLSSSSLS *
蔷
t *
*
*-
■
: I'll Hill H
■■

Page 2
வெளியே காட்டிய கோபம் மன்னிப்புக்கு விலை தேடும் உள்ளடக்கிய கோபம் பழிக்கு வழி தேடும் - புலவர்
நோயுற் றடராமல் நொந்து மனம் வாடாமல் பாயிற் கிடவாமல் பாவியேன் - காயத்தை ஓர் நொடிக்குள் நீக்கியெனை ஒன்போருரையாகின் சீரடிக் கீழ் பைப்பாய் தெரிந்து ஆபத்தை நீ நிறையத் தருவதைப் பற்றி கவலைப்படவில்லை ஆனால், அதைத்தாங்கும் இதயத்தையும் தா - கீதாஞ்சலி
குறள் 1. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வான அகமும் ஆற்றல் அரிது
2. காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்
ஞாலத்தின் மானப் பெரிது.
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் - உன் நிலைமை கொஞ்சம்
இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்.
உண்மையே பேசுக தன்மையே பேசுக, அன்பாக பேசுக; மெதுவாக பேசுக
இனிமையாக பேசுக; சிந்தித்து பேசுக.
Yesterday is cancelled cheque Tomorrow is a promissing note Today is ready cash
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நான நன்னயம் செய்திடல். குண நாடிக்குற்றகும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்.


Page 3

T
δ. Ο αοιό
திரு. கந்தையா தேவசிகாமணி
se swoofero - Sib uffif இறைவுடன் கலப்பு
26-OS-192S 14-05-2001

Page 4

4. Ar
திரு கந்தையா தேவசிகாமணி அவர்களின்
வாழ்க்கை வரலாறு
பிறப்பு வடமராட்சியில் அமைந்துள்ள பருத்தித்துறையில் பண்பு டைய கந்தையா - செல்லம்மா தம்பதியினரின் அருமைப் புதல் வனாக 26.08.1926 ல் இப் புவியில் உதித்தார். இவரின் மூத்த அன்புச் சகோதரி காலம் சென்ற திருமதி அன்னலட்சுமி பஞ்ச நாதனும் இளைய சகோதரி திருமதி நவமணி செல்வராஜாவும் ஆவார்.
கல்வி பண்பு நிறைந்த குடும் பத்தில் சிறப்பாக வாழ்ந்த இவர் பருத்தித்துறை காட்லிக் கல்லூரியில் கல்வி பயின்றார். ஒய்வு நேரங்களில் ஒவியங்கள் வரைவதிலும் நாட்டமுடையவராக இருந்தார். அரசாங்க சேவையில் கடமையாற்றும் பொழுது இலங்கை பொது நிர்வாகப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றார்.
திருமணம்: 12.06.1952 நன்நாளில் காலஞ்சென்ற பொன்னையா சிவக்கொழுந்தின் அருந்தவப் புதல்வி மரகதமணியைக் கரம் பிடித்து இல்லறம் புகுந்தார்.
குடும்ப வாழ்வு: இவர் தனது இல்லற வாழ்க்கையை கொழும்பு தெமட்டக்கொடையில் ஆரம்பித்தார். இவரின் அன்புப் புதல்வர் சிறிகாந்தா (பொறியியலாளர், கனடா) அருமைப் புதல்விகள் பவானி (U.S.A) சியாமளா (UK)
மருமக்கள் கனகலிங்கம் சாரதா தேவியை அன்பு மருமகளாகவும், gd (bis) y T U 5; Luś – sao Tuß (Research Scientist USA) (p55& FTLss souy Tag TG06 (Medical officer, Isle of Man) என்று மருமகன்களாக தன் பிள்ளைகட்கு துணையாக்கினார். அவரின் அன்புப் பேரப்பிள்ளைகளான மாதங்கி, பிரதாயினி, பிரகலன், பிரணவன், தேவகியில் அளவு கடந்த பாசத்துடன் பழகினார்.

Page 5
பத்மினி - சற்குணராஜா, காலம் சென்ற நந்தினி - சுந்தரலிங்கம், மாலினி - பஞ்சநாதன், சூரியகுமாரி - சிறீதரன், இராதா கிருஷ்ணன் - செல்வராஜா, ரஜனி - லோகேஸ்வரன், செல்வக் குமார் -செல்வராஜா ஆகியோரின் அருமை மாமனாராகவும் இருந்தார்.
வாழ்க்கைப் பாதை கடமை கண்ணியம் கட்டுப்பாட்டைக் கடைப் பிடித்து தனது சேவைக்காலத்தில் தான் முன்னேறுவதற்கும் மற்றையவர்களின் முன்னேற்றத்துக்கும் தன்னால் இயன்ற வரை அயராது உழைத்து யாழ் கல்விக் கந்தோரில் நிர்வாக அதிகாரியாகவும், முல்லைத்தீவில் மேலதிக அரசாங்க அதிப ராகவும், கிளிநொச்சியில் அரசாங்க அதிபராகவும் சேவை செய்து ஓய்வு பெற்றார். அவர் அரசாங்க சேவையிலிருந்து இளைப் பாறியதும் சமாதான நீதவானாக நியமிக்கப்பட்ட துடன் தனது ஓய்வுக் காலத்தில் யாழ் பல்கலைக்கழக நிர்வாகக் குழு அங்கத்தவராக சில வருடங்கள் இருந்து பின்பு விசாரணை அதிகாரியாக கொழும்பில் கடமையாற்றி வந்தார். பொதுத் தொன்டுகள் புரியும் அதேவேளையில் மனைவியின் தேவை யறிந்து அவருக்கான சகல உதவிகளையும் அருகில் இருந்து செய்து கொடுத்தார்.
சொந்த மண்ணில் அவர் கொண்ட வாஞ்சையினால் தனது இறுதிக் காலகட்டத்தை சந்தோஷமாக அங்கு கழித்ததுடன் தனது ஆசைகள் நிறைவேறிய கட்டத்தில் மிகுந்த அமைதியான முறையில் சந்தோஷமான புன்முறுவலுடன் 14.05.01 அன்று தனது சொந்த மண்ணிலேயே இறைவனடி சேர்ந்தார்.
எல்லோருக்கும் அன்பு வழிகாட்டியாக இருந்து, தான் விரும் பிய படி ஒரு பூரணமான வாழ்க்கையை முடித்துக் கொண்டே இவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
ஓம் சாய் ராம்

LIFE HISTORY OF MR KANDIAH THEVASIGAMY
Birty: He was born as the eldest son of the Late Mr & Mrs Kandiah and Sellammah on 26th August 1926 at Puloly East, Point Pedro. Late Mrs Annaluxmi Panchanathan and Mrs Navamany Selvarajah were his two sisters.
Education : He was born and bred in a respectable and cultured family and received his education at Hartley College, Point Pedro. While he was in government service he has gained wide experience in civil service administration and obtained SLAS. -
Marriage: Married to the Late Mr and Mrs Ponniah and Sivakolutu's only daughter Maragathamany on 12-06.52 and had one son and two daughters.
Family Life: He was a devoted and a caring husband and father and looked after, his family very well inspite of working in several places. He took special interest in giving good education and teaching good habbits to his children. He was very fond of his grand children.
Children: Son Sri kantha Engineer in Canada. Married to Sarathedevi, Kanagalingam and have two children Pirathayini and Pirahalan.
Elder Daugher Bavani married to Dr. Uruthirapasupathy Kalapathy PhD. in Chemistry Research scientist USA. and have 2 children Mathangi and Biranavan.
Younger doughter Shyamala married to Dr Mutuusamy Thavarajah Medical officer, ISLE of Man and have one daughter Devaki.

Page 6
Progress in Life. He has joined in the government services at the age of 18 as a clerk at the Head office of the Police department in Colombo. After obtaining his SLAS he has worked. as an Education officer at Jaffna from 1966 to 1973, Additional Government Agent, Mullaitivu from 1975 to 1985 and Government Agent Killinochchi from 1985 to 1990.
He has worked very hard with honestly with the sense of duty and helped the ordinary people in need of his services and progressed his carrier from a clerk to a Government Agent. It was a rare achievement by any person.
After his retirement, he was appointed as a Justice of Peace and remained active and enjoyed working as an independant inquiring officer and a council member for the University of Jaffna.
He was a wise and an able administrator who can understand the problems easily and able to find solutuions quickly. He also had a pleasant personality and got along well with the public and all grades of government servants. Good command of all three languages Tamil, Sinhala and English made him to carry out his services efficiently.
He has stayed in Colombo for the last 5 years and helped the people of all walks of life to solve their problems at the government departments.
He preferred to stay in Sri lanka to serve the people rather than going abroad. He has fulfilled his desire to go to Jaffna and died there peacefully on 14th May 2001.

•șorsuago (151torņigắllon
|—||—|
sẽriuose + pourtsri
18909°essių,95mıştısı
ഴr9ഴ്ച ||—||—|
liềußrtoo + uu9ơiumự113@susegíts? + soogpugosllo ||1993,ugi 84?r. lousroosolo ||+ ·+ 199gầu@íos@rıquan9-10 uneJogoơi@offon + Jos:9ơillol?reoog) șiș-Ioslasıęsło gosonregi 1996$usergioloqıfluorsulę1999ğuojongặn -|-, !| கிரீசியடிகுழா9டி டுர$இழ9டிeழIlgiqıo909 otos@rılırī£ ++ umı9909199 url(9 yılı99Ęnı9091951டுரதிேம919டி
qī£7.1%) se fqire

Page 7
SERVICE TO MAN IS SERVICE TO GOD
Mr. Thevasigamany was born to be of service to humanity. I knew him from the time he was an Administrative Officer of the Education Department of Jaffna, then as a parent of the Vembadi Girls High school, Jaffna, as a Government Agent, as a member of the Jaffna University Council and above all, as a good friend of our family and particularly of my father. My father owned a coconut estate in Mullaitivu, and when Mr.Thevasigamany was the Additional Government Agent Mullaitivu, he had been very helpful to him, In fact, we took him to be a member of our family; and now we have lost him. Mr.Thevasigamany was not only a great source of help but also an ever - willing source of inspiration to everyone who came into contact with him, To him, "Service to man was service to God". In fact the Government itself seems to have recognized this attitude of his in addition to his honesty, integrity and dignified qualities and had made him an All-Island Justice of the peace.
When people came to Mr.Thevasigamany for help, whether they were known to him or not, he took a genuine interest in the persons concerned and did his best to solve their problems for them.
It was not a case of being in the sitting room of his house and advising those who came to him for help, in fact he took them to Various places like government departments Embassies, High Commissions, and such other institutions, and even to the individuals that had to be met to put things right, or to what was wanted. His experience as a administrator made it possible for him to understand the problems that were being faced by those who approached him. It also made him to think on the right lines to find a solution to their problems.
The many people whom he had helped are all very sad. The members of our community have lost a dear friend who was always

there to help them when they were in need of help, and was thcroftir. a friend indeed.
To his wife, children and other members of his family, it haN been a terrible shock. May God help them to get over it, to accept the inevitable and to have peace of mind.
An English writer has said "I walk through this world hut once. Any good I can do let me do now, for I shall not pass this way again".
Mr. Thevasingamany has lived up to this ideal and the Almighty has now taken him unto Himself in the most fitting manner, That is, he was not allowed to have any physical suffering nor had he to be on the sick-bed even for a minute. It was when he was attending to matters related to his flight back to Colombo from Jaffna, that he closed his eyes and reached the Feet of the Lord.
May his soul rest in peace at the Feet of Lord Shiva and Mother Goddess Sakthi.
Pathmasani Arumugam

Page 8
OUR UNFORGETTABLE MENTOR
Late Thevasigamany breathed his last recently without anyone knowing that he had passed away, suffering no pain and meeting his destiny in the land of his birth. Death is inevitable, he had not long ago expressed that he wished for a peaceful death without suffering and burdening his family. He would not have imagined even in his wildest dreams to have such a painless and peaceful death a rare gift indeed
My association with Thevasigamany commenced when he was working in the Police Department while I was in the Food Commissioner's Department as a fresher in the Public Service during the latter part of Fifties. As a Senior officer, he was a guide and mentor to most of us. Unhesitatingly he rendered advice and guidance to all those who approached him from that time upto his demise for over five decades.
By his sheer hard work, devotion to duty and commitment, he earned the fame and respect of his superiors. In consequence of meritorious service with distinction, he gained rapid promotions and rose upto the position of Additional Government Agent, Mullaitivu and Government Agent Kilinochchi where he worked unsweringly during the period of turmoil and tribulation under very trying conditions until his retirement. Administration in the Public Service was his forte. People of his calibre are hard to find.
The most striking feature of Thevasigamany's personality was his charm and simplicity. Power and position never took control of this genial human being. He always had a kind word for others who were in want and firmly believed that any act of kindness that he must show to any human being he must not defer it.

闪沙
unafilium شافع
Among the many events that cause deep concern and extort a heavy price personally is the loss of one near and dear to you. His untimely death has created a vacuum which leaves behind cherished memories so precious to his family members who will miss badly the love and affection he showered on them. I am sure that they will derive inspiration and comfort from the exemplary values he left behind.
May his soul rest in the Sacred Feet of Siva.
NO.B.P/2/6 V.Ponnambalam
Mangala Road, Retired Administrative Officer Manning Town Flats,
Colombo 08

Page 9
When I heard the news of Thevasigamani's death. I couldn't believe myself. He was with me a few weeks back and did not show any signs of physical weakness. He appeared to be quite fit and healthy. But that is life Ruthless death does not give prior notice. "Life is uncertain; death is certain" said the Buddha.
I first met Theva in 1979 when I was appointed Govt.Agent, Mullaitivu. It was a new district and a great deal of work had to be done. Selection of staff, putting up buildings to house the various administrative units etc. In this task Theva who was the headquarters AGA and Patrick the additional GAM gave of their best. With their whole-hearted support and hard work assisted of course, by small group of dedicated officers, we were able to organize the district in a very short time and implement the development programme earmarked for the district.
Theva was a very good public servant; one of a calibre now hard to find. Every programme of work he was in charge of he carried out with sence of dedication and efficiently. His honesty and loyalty was beyond question.
Theva, really had some "Theva' qualities in him. He was a devoted Hindu. He led a simple life; he was kind hearted and helpful to the needy. Often, he went out of his way to help those who sought his assistance.
Theva was an avid reader, a habit he had cultivated from his young days, After his retirement from public service, he devoted all his spare time to reading. He read books on variety of subjects; biographies, autobiographies, religion and international affairs.
Theva's sudden demise is undoubtedly a great loss to his friends and relations. It is an irreplaceable loss to his family and children. Well that is life. From the time one is born, death follows and snatches one away without any warning. Though the loss is irreplaceable, his family members can always take comfort in the fact that Theva led a good life without any harm to others. If being human, is to be humane, theva was a humane-being.
May he attain Nibbane.
Austin Jayawardene Ex-Govt. Agent, Mullaitivu

எனது அருமை நண்பன் K.தேவசிகாமணி
"நவில் தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு' -தமிழ்மறை
நான் வடமாநிலக் கல்வி அதிகாரியாக யாழ் கல்வித் திணைக்களத்தில் சேவையாற்றிக் கொண்டிருந்த காலத்தில் அமரர் K.தேவசிகாமணி அவர்கள் எமது திணைக்கள நிர்வாக அதிகாரியாகக் கடமையேற்று எம்முடன் இணைந்தார்.
பல திணைக்களங்களில் பெற்ற அநுபவ முதிர்ச்சியும், ஓய்வில்லா உழைப்பும் மும்மொழி (ஆங்கிலம், தமிழ், சிங்களம்) அறிவாற்றலும், கருணையுடன் கூடிய கண்டிப்பான நிர்வாக செயல்பாடும், ஆளு மையும் கல்வித் திணைக்களத்துக்கும் அதன் பணிப்பாளருக்கும் மிக மெருகூட்டப்பட்ட பலமாக அமைந்தன.
தான் பொறுப்பேற்கும் எக்கடமையிலும் ஆளச்சிந்தித்து திட்டமிட்டுச் செயல்படும் இயல்பு அமரரின் முன்னேற்ற வெற்றிகட்கும் பொது மக்களின் வாழ்த்துகட்கும் வழிவகுத்துச் சென்றன.
அமரர் அவர்கள் முல்லைமாவட்ட மேலதிக அரச அதிபராகவும் பின் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராகவும் கடமையாற்றிய காலங்களி லும் எமது நட்பும் சேவை சம்பந்தமான தொடர்பும் வளர்ந்து, ஈற்றில் அவர் தனது 72 வது வயதில் சடுதி அமரத்துவம் எய்தும்வரை நீடித்து நிலைத்தது. பொதுச் சேவை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளில் ஒருவ ராக இருந்து ஒழுங்காற்று விசாரணைகள் பலவற்றை மிகச் சிறப்பாக நடாத்தி நீதிதடுமாறாமல் நியாயம் கிடைக்கச் செய்து ஆத்மதிருப்தி யையும், ஆத்மபலத்தையும் பெற்றார்.
அமரரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கும் குடும்பத்தினர், உற்றார் உறவினர், நண்பர்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்.
எம்.எம்.மன்சூர் 16ஏ, பொத்தேஜீஅவெனியூ, உறுப்பினர், பொதுச் சேவை ஆணைக்குழு
தெஹிவளை, இளைப்பாறிய செயலாளர் 2001-05-24 வ-கி மாகாண கல்வி கலாசார அமைச்சு

Page 10
Siga "Died" once earlier when he was G.A.Mullaitivu, according to a local news daily at that time, which later published his "resurrection", saying that the good G.A. was missing" while caring for victims of the war in the thick jungles and doing relief and rehabilitation work. This time when I heard of his demise I had to check with more than one source.
Sigamany was the product of the famous Heartly College, and chose Public service as his career. He was gifted with extra - ordinary intelligence and marvellous memory, that he beat hundreds of graduates in Sri Lanka Administative Service Examination and topped the list. Having shouldered heavy responsivities in North and East, under very trying conditions of war, he reached the first grade of the S.L.A.S. after retirement, he was not allowed to enjoy some rest, as the poor, the needy and the aggrieved flocked to him for help, and the Public Service Commission sought after his service to inqure and sit in judgement over corrupt public officers.
Sigamany's large-heartedness, his integrity and humility, Ca be seen from good gift of a devoted wife, a brilliant son, homely daughters, and sons-in-law who shine in their own spheres.
To me it is a loss of a beloved friend of over 50 years, but to many the loss is greater.
S.
T.Visakapperumal Retired R.M. Bank of Ceylon

A GENTLEMAN
A Gentleman who caused no pain to any was the Late Kinthiah Thevasigamany. Killer No. 1 has removed him from our midst in his seven decade and three years. His attachment to his only son and two daughters all of whom were settled in life and living abroad outside the territorial waters of Sri Lanka made his stay with his wife in Colombo for a telephone conversation and a get together when desired. He survived a second heart attack and became confident to live for some more years.
His love for his birth place at Puloly East, Point-Pedro and for his relatives on his short visit strained him so much that he was fated to return home dead while he was ready to board the bus that had to take the passengers to the Palaly airport from Jaffna.
He never prided in his office as the Government Agent of Kilinochchi. He always believed in simple living and high thinking remembering the lines of the poem, "DEATH THE LEVELLER"
"The Glomies of our blood and state are shadows not substantial things there is no armour against fate"
His keeness and untiring efforts to help the University of Jaffna to establish the Faculty of Agriculture in Kilinochchi inspired the University Grants Commission to have him as a member of the University Council of the University of Jaffna. The recognition of his services to the public and his active participation in religious activities after retirement, by the Government gave him the honour of being appointed Justice of the Peace for the whole Island.
May his soul rest in peace. ohm Shanthi Shanthi Shanthi!
R. Rudra B.Sc (Lond)
Advocate, Attorney -AT-LAW, Commissioner for Oath University Council Member; University of Jaffna

Page 11
KANDIAH THEVASIGAMANY
It is painful to realise that Thevasigamany is no more. The call was swift and Sudden. But certainly all wish that he had lived for some more time. Dogged with illness for sometime one could forsee that his end was in sight.
He was pleasant and certainly not a controversial character. Having known him for nearly 50 years, I certainly miss him though our meetings were occasional. He has three children - two girls and a son who have made their mark in life and impiped his good nature and qualities.
His ending was swift and sudden and certainly from his point of view not painful but certainly caused considerable pain of mind to his friends, associates and members of his family.
He had an excellent record in the Public Service and during his last days administered two difficult areas Viz Mullaitivu and Kilinochchi.
I miss him so do many. But all I can say is that he was too good to be a Human Being. He is irresplacable.
My deepest sympathies to his widow and children but Deva had fulfilled his mission in life.
Thambimuthu Poopalan
Senior Attorney at Law

Mr. Thevasigamany. I am going to miss you so much. We only met a mere 8 months ago, yet in that time I came to look upon you as the grandfather I never knew. You helped me with my work on the way people tap into cultural belief systems and local healing when traumatized by ongoing armed conflict. The last thing you said to me was "You are doing something very worthwhile. I will support you." You also told me you will tell me all about Hindu rituals and beliefs as well as everything else I wanted to talk to you about once you got back from your trip. I shall miss our talks, Your laughter and sense of humour.
I hope we shall meet again in another life, because there is so much I have yet to learn. When we do meet again I shall, in all probability, commence our conversation with a good telling off for not coming back like you promised. Farewell, friend and teacher. I shall miss
you.
A Kinderd Spirit

Page 12
சான்றோன் ஒருவரைச் சந்தித்தேன்
அமரர் தேவசிகாமணி ஐயா அவர்கள் இன்று எம் நினைவுகளில் இருக்கிறார்கள். அவரைப் பற்றிய நினைவுகளைச் சம்பந்தப்படுத்திப் பார்க்கும் போது அவர்களுடைய செயற்பாடுகள் மனித நேயத்துடன் தொடர்பு கொண்டதாகவே அமையும். அவர்கள் கிளிநொச்சி அரச அதிபராகப் பதவியேற்று செயலாற்றிய காலப்பகுதியை நான் நன்கு அறிவேன். சேவையாற்ற ஆரம்பித்த காலம் இயல்பு நிலையிலிருந்து மாறுபட ஆரம்பித்த காலமாக அமைந்துவிட்டது. மனித வரலாற்றில் புதிய திருப்புமுனைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. மனித அவலங் கள் மலிந்து காணப்பட்டன.
வன்செயல்களால் தாக்குண்டு கதியற்ற மக்கள் ஆதரவைத் தேடி கச்சேரி வளாகத்துள் கூடி நிற்பது அன்றாடக் காட்சியாக இருந்தது. அரச அதிபராகக் கடமையாற்றும் போது கத்தி முனைகளின் மேல் அடி எடுத்து வைத்து நடப்பது போல் சிக்கல் நிறைந்தும் விசேட அவதானம் தேவைப் பட்டதுமாக இருந்தது. உயிர், உடமைகள் இழந்து விரக்தி, துக்கம், கோபம் ஆகியவற்றை வெளிக்காட்டி நின்ற அகதி மக்களுக்கு தன் பொறுப்பு வாய்ந்த அரச அதிபர் பதவியின் முழுப்பலத்தையும் பிர யோகித்து பாதிப்புற்ற ஒவ்வொருவருடைய குறைகளையும் கேட்டும் விளக்கியும் அவைக்கேற்ப துயர்அகற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் துரிதமாகக் கையாண்ட முறை வியக்கத்தக்கது.
அவர்கள் ஆன்மீக ஈடேற்றத்தின் முக்கியத்துவத்தைத் தெளிவாக அறிந்திருந்தார். இதன் விளைவாக அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் உடம்பின் உபாதைகளைப் பொருட்படுத்தவில்லை. மேலும் முக்கிய பொதுப்பணிகளை சுகயினம் ஏற்பட்டதின் பின்புதான் ஆற்றி ஆன்மீக வாழ்க்கையின் சிறப்பை எமக்கு அவரது சத்திய சோதனையின் வாயிலாக விளக்கிச்சென்றுள்ளார்.
வியத்தகு ஆளுமையை எப்படி தன்னிடம் வளர்த்துக் கொண்டார் என்பதை விளங்கிக் கொள்ள நான் முற்பட்டதும் உண்டு. அவர்கள் என்றும் சத்தியத்தின் பக்கம் சார்ந்து செயற்பட்டதுதான் அவருடைய வெற்றியின் அடித்தளம் என்பதை உறுதி செய்து கொண்டேன்.

நிமிர்ந்த நடை நேரிய பார்வை புன்சிரிப்பு, அதிகாலையில் துயில் எழுதல், இயற்கையை நேசித்தல், அளவான பேச்சு, தனித்துவமான நினைவாற்றல், ஒய்வு நேரங்களை நூல்களை வாசிப்பதில் கழித்து விடுதல், மூதாதயரை வணக்கத்துடன் நினைவுகூரல் ஆகியவை அவரை அலங்கரித்து நின்ற சிறப்புக் குணாதிசயங்கள்.
சான்றோனின் வாழ்க்கையைத் தெரிந்து ஒருவன் நற்குண நலன்களை அமைத்துக் கொள்ளலாம் என்பர். சான்றோனுக்காகிய இலக்கணங்களை ஐயா முழுமையாகவே பெற்றுள்ளார்கள். t
சாந்தி சாந்தி சாந்தி
அன்பன் டாக்டர் சு.குணரத்தினம் வெள்ளவத்தை

Page 13
குடும்பத்தினர் கலங்கிடும் மொழி
எம் நெஞ்சில் நிறைந்தவர்
ஊற்றுப் பெருக்கெடுத்து ஒடும் ஆற்றுப் பெருக்கினைப் போல பிறப்பில் இருந்து இறப்புவரை ஒய்வின்றி செயற்பட்ட ஒரு கரும் வீரர். கடல் அலை ஒய்ந்தாலும் கந்தையா தேவசிகாமணிக்கு ஓய்வில்லை என்று கூறும் நிலைக்கு வாழ்ந்து காட்டிய ஒருவருக்கு காலன் கண் சிமிட்டும் நேரத்துள் நித்திய ஒய்வைக் கொடுத்து விட்டான். இது விசித்திரமானது ஒன்றல்ல.
"நெடுநல் ஊன் ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ்வுலகு' என்றார் வள்ளுவரும். நேற்று இருந்தார் இன்றில்லை. பிறப்பு அரிது. பிறந்தால் இறப்பது உறுதி. காலம், இடம், காரணம் எதுவும் இதற்கில்லை. பிறப்பது மறுபடியும் பிறக்காதிருக்கவும், இறப்பதும் மீண்டும் பிறக்காது இருக்க வேண்டும் என்பதற்காகவும் என்பதை உணர்ந்து விட்டால் மரண பயம் அற்று வாழ முடியும். மறுபிறப்பிற்குக் காரணம் முற்றுப் பெறாத ஆசையும் ஒரு காரணம்.
'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்' இவரது வாழ்க்கை பூரணமானது. வாழ்க்கையில் எல்லாவற்றையும் நிறைவு செய்துவிட்டார். இன்னும் அனுபவிக்க வேண்டியது எதுவுமில்லை என்ற நிலையில் ஆத்மா பிரிந்துவிட்டது. இறந்தவர் தேவசிகாமணி என்பதல்ல. ஊணுடம்பு பெயர் அற்றது. ஆத்மா பிரிந்ததும் தேவசிகாமணி என்ற பெயரும் நீங்கிவிட்டது. பேரினை நீக்கிப் பிணம் என்று பெயரிட்டார்' என்று கூறுகிறார் திருமூலர்.
மைத்துனர் பூரணமான வாழ்வைப் பூர்த்தி செய்ய உறுதுணையாக இருந்தவை தந்தை, தாய், குரு தெய்வம் இவர்களைப் பேணியமை, தன்னம்பிக்கை, விடாமுயற்சி , ஊக்கம், நெறிப்படுத்திய எதிர்காலச் செயற்பாடுகள்தான். உணவு, உடை, உறக்கம், பேச்சு, மூச்சு, இன்பம் எல்லாவற்றிலும் சிக்கனமாக வாழ்ந்து காட்டியவர். நல்ல

SITT
குடும்பத்தலைவி , நற்குழந்தைகள் பெருமை தேடி தரும் பருக்கள் பேரப்பிள்ளைகளும் கூட. எல்லா வகையிலும் பூரணத்துவ அ ைந்த இவருக்குப் பிறந்த மண்ணில் பிரிந்ததும் இவரின் ஆத்மா இறைவது ஸ் இணைந்துவிடும் என்ற நம்பிக்கை பொய்யாகாது. எமக்கு பகவான் சத்யசாயி மீது பக்தி ஊட்டியவர் இவர். இவரும் நம்பிக்கை உடையவர்
இவரது ஆத்மா சாந்தியடைக. ܗܵܝ
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
பேரன்புடைய சம்பந்தி (மைத்துனர்)
女女女
என் அன்புத் தேவனே!
அம்மானின் மகனே! என் அன்புத் துணையின் சகோதரனே! எமை விட்டு மீளாத்துயில் கொண்டனையோ
என் செய்வேன்? எனை வாட்டும் நினைவுகளை.
என் அன்புத் தேவனே - நீ எனக்கு உடன் பிறந்தவன் போலல்லவா இருந்தாய் உன் பிரிவை நான் எப்படித் தாங்குவது ?
என்னுயிர் இருக்கும் வரை உனை நான் மறவேன்
'ஓம் சாந்தி'
அன்பு மைத்துனர்
பொ.பஞ்சநாதன்

Page 14
எமது அருமை அம்மானே!
எமது ஆருயிர் அன்னை வழியே எமக்கெல்லாம் ஒரம்மான் அன்புக்கும் அறிவுக்கும் இலக்கணம் எம்மம்மான். சகோதர பாசத்துக்கு எடுத்துக்காட்டு எமதம்மான், சமுத்திரமே எமதம்மானை நீ அள்ளிச் சென்றதேனோ? எமையெல்லாம் துக்க சாகரத்தில் அமிழ்த்த நினைத்தனையோ? எம் அன்புத் தெய்வம் வழியே சென்றிட்ட தாங்கள் எமக்கு மனத்தெம்பினை ஊட்டிட வேண்டும். எம் வழி நல்வழியாக வழிகாட்டிட வேண்டும். எத்தனை பிறவிகள் எனக்கு வந்திட்ட போதும் என் அம்மானாகவே தங்களை நான் பெற்றிட வேண்டும்.
'ஓம் சாந்தி
என்றும் அன்பு மருமகள்
L.J.L.DTGDT
女女★

இனியுனைக் காண்பதெப்போ?
கவிஞர் முத்துதாசன் (பஞ்சநாதன் விக்னேஸ்வரன்)
அறிவுடைப் பார்வைநெற்றி அன்புசேர் கனிவுக்கண்கள் சிறியதோர் புன்னகைப்பைச் சிந்திடும் எளியதோற்றம்! (2) பார்ப்பவர் மனதில்சற்றே பயமதைத் தூண்ட நோக்கும் தீர்க்கமாய் நின்றதோற்றம் தீயினில் மறைந்ததையோ! (4) அன்னையின் அண்ணனேநீ அன்புடன் எந்தன்தாயைக் கன்னலாய் "மூத்தபிள்ளை' என்றவாறழைத்த நின்வாய்ச் (6) சொற்களென் காதிலின்னும் சுகமுடன் ஒலித்துநிற்க உற்றனன் 'அம்மான்' உன்றன் உடல்மட்டும் மறைவதுண்டொ (8) அன்றுனைக் கண்டகாட்சி இன்றுமென் மனதில்நிற்கும் மன்றினில் நின்றாலாங்கே மலையென நிற்கும் தொற்றம்! (10) குன்றியதோ னோமேனி குறுகியதேனோ நெஞ்சம் சென்றயதல் லாமுமெண்ணிச் சிதறியதாமோ உள்ளம்? (12) அருமையாய்ப் பெற்றதந்தை ஆசைசேர் அன்புஅன்னை பரமனின்பா தம்சேர்ந்த பாசம்சேர் தங்கையெல்லாம் (14) ஒருவர்பின் ஒருவராக உறவுகள் பிரிந்தபின்னே இருப்பதேன் என்றுஎண்ணி நெடுந்தொலை தூரம் சென்றாய்! (16) உறங்குதல் இறத்தலென்றால் விழித்தலே பிறத்தலாகும்; பிறந்தநாள்த் தொட்டுநித்தம் பட்டதுன் பங்களாலே (20) நீர்நிலம் காற்றுவானும் நெருப்பதும் சேர்ந்தமெய்தான் ஒர்பொறி தீயினாலே ஒர்பிடி சாம்பராகும்! (22) இத்தரைமீதில் வாழ்நாள் எத்தனை நாள்தான்போகும் பத்தரைமாற்றுத் தங்கம் பலசுகம் நிலம்சேய்எல்லாம் (30)
நித்தமும் நிலைக்காதென்றே நிறைந்தவர் கூறச்சென்றார்; எத்தனை கூறியென்ன அனைத்துமே சுடலைஞானம்! (32)

Page 15
ஊற்றைச் சரீரமிது ஊன்பொதியாம் உடலமிது நாற்றப் பொட்டிலமாய் நைந்துவிட்ட சடலமிது! எண்சாண் கட்டையதாய் ஐம்பொறியின் சேவகனாய் ஒன்பான் வாசலுடை ஓட்டையுள பாத்திரமாய் அழலால் அழிந்துவிடும் ஒர்பிடியாம் சாம்பரிது! மழலையெனத் தான்பிறந்த மண்ணுக்கே உரமுமிது! எல்லாம் அழிந்தாலும் ஆன்மா அழியாது; வல்லான் வகுத்தவழி வானுறைந்த பின்னொருநாள் எழுபிறப்பில் தனக்குகந்த ஒர்பிறப்பைத் தானெடுத்து பழுதறவே பிறந்திருந்து பின்னொருநாள் தானிறந்து மீண்டும் இறையவனின் மலர்ப்பாதம் தாண்டையும்; யாண்டும் இவ்வுலகில் யாமெடுக்கும் முடிவல்ல! எல்லாமும் அவன்தந்தான்; அத்தனையும் அவனெடுப்பான் நில்லாமை தனையெண்ணி நாமழுது என்னபயன்? ஆங்காரம் ஆசையொடு ஏமாற்றம் தனைவிடுத்து ஓங்காரப் பொருளதனை ஒளிப்பிளம்பின் உள்ளிருக்கும் நீங்காப் பெருமையனை நீளுலகின் நாயகனை தூங்காமல் நாளுமெமைக் காத்தருளும் ஆரமுதை வேண்டிநிதம் துதித்து வேறெதையும் வேண்டாமல் மீண்டுமோர் பிறப்பெடுத்து வீண்துன்பச் சகதியிலாப் பிறப்பறுக்கும் புண்ணியத்தை தெய்வ சிகாமணியின் வரவுக்கு வைத்துச் செலவென்ற பாவமின்றி
என்றும் அவனடியில் கலந்திருக்கும் பாக்கியத்தை
(34)
(36)
(38)
(40)
(42)
(44)
(46)
(48)
(50)
(52)
(54)
ஒன்றாய் வேண்டிடுவோம் உலகினர்க்கும் அதைக் கொடுப்போம்(56)
இறையுடனே சேர்ந்தசெம்மல் இவ்வுலகில் தான்செய்த
நிறையெலாம் போற்றியன்னோன நினைவினையே சாற்றியென்றும்(58)
அன்பே உயிரென்போம் அன்பே உலகென்போம் அன்பே சிவமென்ற உள்ளொளியை வேண்டிடுவோம்!
Ar yr YA
(60)

GREAT LEADER
I feel that my Grandpa is a great leader. He had encouraged me off.
Something goes wrong. whenever I feel bad after I talk to him I feel a lot better.
My Grandpa always thinks sucessfully and on the bright-side. No matter how bad something gets he always find some good in it.
He is also very kind and friendly toward others. Whenever they need help they can count on him. Everyone knows him in his neighbourhood (he lives in Sri Lanka and came to see us and stayed for a year) because he helps them with any type of work if they need it. He volunteers in lots of different places such as the library.
My grandpa is also very enthusiastic about things. Even though he is very imporant to his friends and family he never acts as if he is "above" anyone.
He is also a great leader at where he use to work. Every one there or anywhere asks for advice and he always gives good advice. He usually puts himself before others.
In my opinion he is very strong. If something needs to be done he goes out and does it instead of relying on someone else to do it for him. He is a great role model because he taught me what real strength means. He takes risks to show others what leadership is helping others and is glad to do it. He makes most people like me feel strong because of his encouragment.
Mathanki Kalapathy Grand daughter
* Written when Grandpa was alive (27/01/1997)

Page 16
Ayyah (Mr.Thevasigamany) is my beloved grandfather, He was a great man who devoted his life to helping many people in need. Many people benefited from his help. During his lifetime, he acheived many goals that is useful to our society. Many have a special spot in their hearts for him.
He was doing well in both his workplace and home. He had been a loving grandfather, to me a caring father to my father and a beloved husband to my grand mother. He was sincere at his workplace trying his very best to accomplish many things in his challenging career as a government agent. He was very honest.
My grandfather did not stop giving people a hand after his retirement. He insisted to stay in Sri Lanka and continued his work.
All of our hearts have been broken due to the unexpected news of his death. This has been a tremendious shock to many. This incident will have to give time to my family to recover from it. let's all pray that his athma rests in peace.
By: Pirathayani Srikantha. Grand daughter
米米米米米

"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்பது முதுமொழி வாக்கு. இவ்வுலகில் தெய்வத்துக்கு அடுத்தாதாக பிறந்த தெய்வம் தாயே! தாயின்பின் தோன்றும் குரு ஐயாவே ஐயாவின் பொன்மடியில் உறங்காவிட்டாலும், பாசத்துக்கு வித்தாய் ஒளிர்ந்த தெய்வச் சுடரே இவ்வுலகில் நான் மலர்ந்த பின்பு என்னை அறிவூட்டி, பாசம் காட்டி வளர்த்த குருவே! தீட்சைகளைப் பெற்று வாழவைத்திடும் பாசத்தலைவனே! தாலாட்டின் ஒலிக்கு நீ கொடுத்த ஸ்வரங்கள் என்னை தட்டியெழுப்பின் உன் அன்பு பாசத்தால் வாடுகிறேன். எனக்கு கிடைத்த முத்து, பவளம் எல்லாவற்றிலும் சிறந்த தெய்வம் -ogu! கானங்களுக்கு வித்தை காட்டிடும் இரு மொழி கீதம் - ஐயா! ஜனனம் உயிர்களுக்கு தருபவள் அம்மா! ஆனால், உயிர்களுக்கு சுவாசம் தந்திடும் வரிசை ஐயா! சிறுவயதில் நான் இருக்கும் போது என்னை வளர்க்க அரும்பாடுபட்டாயே! உன் கஷ்டங்களை பொருட்படுத்தாமல் எனக்காக நீ வேலை செய்தாயே! வியர்வை சிந்திய நீ உழைத்த ஒவ்வொரு துளியும் என் கண்ணீரின் வைரமாகுமே
பாசத்தினால் உன்னை அழைக்கிறேன். ஈருலகமும், ஒரூலகமும் போற்றிடும் பணக்காரனே! ஒரு சிறுதுளியாய் நின்ற என்னை உன்பிள்ளையாக்கினாயே! நீ இட்ட பிச்சையினால் நான் செல்வமாகினேனே! இவ்வுலகம் போற்றிடும் நற்பிரஜையாகினேனே! மற்றவர்களின் வதனங்கள் இரைந்திட காமவர்களின் பதங்கள் சூழ்ந்திட் சுழலும் நவக்கிரகங்கை எதிர்த்து என்னை வளர்த்தாயே! வளர்த்த உன்னை உன் அரும்மடியில் வாழ்நாள் முழுவதும் உறங்காவிடாமல் எம்மை விட்டு மறைந்தாயே! சாவித்திரி சத்தியவானுக்கு இயமனையே போராடினாள்

Page 17
பாதள இவ்வுலகத்தில் மறைந்து விட்டாயே என் ஒவ்வொரு சொட்டு கண்ணீரும் உன் பாசத்தினாலேயே வந்ததையா! உன் பாசமலரை மூடிவிட்டாயே! என் ஆராத அன்பின் உயிருக்கு வற்றாத கிரகமே நீ உன் பாசத்தினாலேயே உருகும் ஜென்மங்கள் பலவே.
இப்படிக்கு சுனித்தா சர்வானந்தம்
好好好
I love ayyh. He did lots of good things to all of us. He used to teach me. He brings me to the playground. I cannot forget all the good things he did to me. He is the best.
By. Pirakalan . Grand son
好好好
Ayah was kind, helpful and smart. I used to go to the beach with him and play in the sand or water. We sometimes would go to the shops. Ayah was the best grandfather ever.
Devaki Thavarajah Grand daughter
好好好
I like Ayah very much Because he was Funny, Kind, Smart, and Strong. He was the best grand Father.
Branavan
Grand son
好好好

பஞ்சபுராணம்
தேவாரம்
நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சேநீவா
நித்தலும்மெம் பிரானுடைய கோவில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடிச்
சங்கராசய போற்றி போற்றியென்றும்
அலைபுனல் சேர் செஞ்சடையெம் ஆதியென்றும்
ஆரூராஎல்றென்றே அலறாநில்லேன்,
கூற்றாயினவாறு விலக்ககிலீர்
கொடுமைபல செய்தனநானறியேன் ஏற்றாடியக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றா தென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன் அடியேன் அதிகைக்கெடில
விரட்டானத்துறை அம்மானே.
சலம் பூவொடுதுாபம் மறந்தறியேன்
தமிழோடி சைபாடல் மறந்தறியேன் நலந்தீங்கினும் உன்னை மறந்தறியேன்
உன்னாம் மென்னாவில் மறந்தறியேன் உலர்ந்தார் தலையிற்பலி கொடுண்ழல்வாய்
உடலுள்ளுறுதலை தவிர்த்தருள்வாய் அலந்தேனடி யேனதிகைக்கெடில விரட்டானத்துறை அம்மானே.

Page 18
திருவாசகம்
அம்மையே அப்பா ஒப்பிலாமணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையேஆயசிபதம் அளித்த செல்வமே சிவபெருமானே இம்மையே உம்மைச் சிக்கெனப்பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினயே.
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே உலப்பிலா வொன்றே
உணர்வுதழ் கடவந்ததோர் உணர்வே தெளிவளர்பளிங்கின் திரள்மணிக்குன்றே
சித்தத்துள்தித்திக்கும் தேனே அளிவளர்உள்ளத்தானந்தக் கனியே
அம்பலம் ஆடரங்காக வெளிவளர்தெய்வக் கூத்துகந் தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே,
திருப்பல்லாண்டு பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப்
பாற்கடலிந்த பிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னியதில்லை தன்னுள் ஆலிக்கு மந்தணர்வாழ்கின்றதில்லைபச்
சிற்றம்பலமே இடமாகப் பாலித்து நட்டம்பயில வல்லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே,
திருப்புராணம் கற்பனை கடந்தசோதிகருணையேயுருவமாகி அற்புதக் கோலநீடியருமறைதிரத்தின் மேலாம் சிற்பரவியோமமாகுந்திருச்சிற்றம்பலத்தினின்று பொற்புடம் நடஞ் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி!

繳
கந்தர் சஷ்டி கவசம்
&ումվ துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் -கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள் கந்தர் சஷ்டி கவசந்தனை
குறள் வெண்பா
அமரரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி.
நூல்
நிலமண்டல ஆசிரியப்பா சஷ்டியை நோக்கச் சரவணபவனார் சிஷ்டருக்குதவுஞ் செங்கதிர் வேலோன் பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணியாட மையல் நடனஞ் செய்யும் மயில்வாகனனார் கையில் வேலாலெனைக் காக்கவென்றுவந்து வரவர வேலாயுதனார் வருக வருக வருக மயிலோன் வருக, இந்திரன் முதலா வெண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவவன் சீக்கிரம் வருக சரவணபவனார் சடுதியில் வருக ØGN/600T (JGNJeg 0,000 000

Page 19
Mfoj6007 uojs: f/f/f/f/f/f/f விணபவ சரவண வீரா நமோநம நிபவ சரவுறன நிறநிற நிறென வசர வறணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை யாளும் இளையோன் கையில் பன்னிரண்டாயுதம் பாசாங்குசமும் பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையும் கிலியும் நிலைபெற் றென் முன் நித்தமு மொளிரும் சண்முகன் தீயும் தனியொளியொவ்வும் குண்டலி யாஞ்சிவகுகன்தினம் வருக ஆறுமுகமும் அணிமுடி யாறும் நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகு குண்டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்தின மாலையும் முப்புரிநூலும் முத்தணி மார்பும் செப்பழகுடைய திருவயிறுந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீராவும் இருதொடை யழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம் பொலி முழங்க செககன செககன செககன செகண மொமொக மொகமொக மொக மொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுன டிகுடிகு டிகுகுன டிகுண (TMTØTØT QUOTOJOT OTTOMT ØØMT

ሰFለፃታፃታS (ፉፃፉፃፉፃፉፃ ለፃፉፃፉፃሐS ሰፃታፃፉ8 @@@ତ @@@ତ @@@ତ @@ତ டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும் லாலா லாலா லாலாவேசமும் லீலாறுலா லீலா விநோதனென் உன்றிரு வடியை உறுதியென் றெண்ணும் என்றகல வைத்து உன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதன்ம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர் வேலிரண்டும் கண்ணினைக் காக்க விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிகளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை யிரத்ன வடிவேல் காக்க சேரிளமுலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிகளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதினாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண் குறியிரண்டும் அயில்வேல் காக்க

Page 20
பிட்டமிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க பனைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரலடியினை அருள்வேல் காக்க கைகளிரண்டும் கருணைவேல் காக்க முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க பின்கை யிரண்டும் பின்னவளிருக்க நாவிற் சரஸ்வதி நற்றுணையாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை யகல வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் அல்லல் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் கொள்ளிவாய் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைக் தொடரும் பிரமரா கூடிதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லிலு மிருட்டிலும் எதிர்ப்படு மன்னரும் கனபூசை கொள்ளும் காளியோடனைவரும் விட்டாங்காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர்களும்

என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட ஆனை யடியினில் அரும்பாவைகளும் பூனை மயிரும் பிள்ளைக ளென்பும்
நகமும் மயிரும் நீள்முடி மண்டையும் பாவைகளுடனே பலகலசத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டிய செருக்கும் ஒட்டியப் பாவையும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதுமஞ் சனமும் ஒரு வழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட, காலதுர தாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய் விட்டலறி மதிகெட்டோடப் படியினில் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுட னங்கம் கதறிடக் கட்டு! கட்டியுருட்டு கைகால் முறியக் கட்டுக் கட்டுக் கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதிற் செதிலாக சொக்கு சொக்கு தர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தனலெரி தணலெரி தணலெரி தணலது வாக விடுவிடு வேலை வெருண்டது வோடப் புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித் தொடர்ந்தோடத் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம் ஏறிய விஷங்கள் எளிதுட னிறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்

Page 21
சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி பக்கப் பிளவை படர் தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத் தரனை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நியெனக் கருள்வாய்
ஈரேழுலகமும் எனக்குற வாக ஆணும் பெண்ணும் அனைவரு மெனக்கா மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன்திரு நாமம் சரவணபவனே! சையொளி பவனே! திரிபுர பவனே!திகழொளி பவனே! பரிபுர பவனே! பவமொழிபவனே! அரிதிரு மருகா அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்! கந்தா குகனே கதிர்வேலவனே! கார்த்திகை மைந்தா கடம்பா/கடம்பனை இடும்பனையழித்த இனியவேல் முருகா! தணிகா சலனே சங்கரன் புதல்வா! கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா! பழநிப் பதிவாழ் பால குமரா! ஆவினன் குடிவாழ் அழககிய வேலா! செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா! சமரா புரிவாழ் சண்முகத் தரசே! காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்னாவிருக்க யானுனைப் பாட எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப் பாடினேனாடினேன் பரவசமாக, ஆடினேனாடினேன், ஆவினன் பூதியை நேசமுடன் யான் நெற்றியிலனியப் பாச வினைகள் பற்றது நீங்கி

உன்பதம் பெறவே உன்னருளாக அன்புடனிரகூழிஅன்னமும் சொன்னமும் மெத்தமெத்தாக வேலாயுதனார் சித்திபெற்றடியேன் சிறப்புடன் வாழ்க! வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க! வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க!
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க! வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத்துவசன்
வாழ்க வாழ்கவென் வறுமைகனிங்க, எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செய்யினும் பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன் பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென்றன்பாய்ப் பிரிய மளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட வருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துட னாளும் ஆசாரத்துடன் அங்கந் துலங்கி நேச முடனொரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டி கவச மிதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருருக் கொண்டு ஓதியே ஜெபித்து உகந்து நீறணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர் மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்

Page 22
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளும் ஈரெட்டா வாழ்வர் கந்தர்கை வேலாம் கவசத் தடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியாயற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லாதவரைப் பொடிப்பொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்காரத்தடி அறிந்தென துள்ளம் அஷ்டலட்சுமிகளில் விரலட்சுமிக்கு விருந்துணவாகச் தரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமுதளித்த குருபரன் பழநிக் குன்றினிலிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவா போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேலே போற்றி உயர்கிரி கனக சபைக்கோ ரரசே மயில்நட மிடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரவுறண பவலும் சரணம் சரணம் சண்முகா சரணம் /
盛岛岛岛岛岛 @ 盛盛岛岛岛

YOUR OWN ACTION CAUSE HEAvрN o8,НЕү,
The entire universe is within you. The mountains may appear smooth from a distance, but once you go near, you will know the truth. It is the distance that lends enchantment. As long as you think that Kailasa, Vaikuntha and Svarga are at a distant place, you will go crazy thinking of them. But actually all of them are in your misery in hell. The concept of hell and heaven has been introduced in order to see that you do only good heaven and are not separate; they are in your mind. What is the cause of misery? Your own actions
Buddha did penance for six long years. One day he opened his eyes and said, he had caught hold of the thief? Who is the thief? It is the mind. He realised that mind was the root cause of all suffering. If you control your mind you will never suffer. Churchill said "Man has conquered everything, but he has not conquered himself". Man is trying to know everything without understanding his true self. This is what the upanishaths said; "Try to know and experienced". That is Aathmik bliss which is external and Supreme. "True happiness lies in union with God. If you are with the world, you will never get happiness.
Sathya Sai Baba

Page 23
எமது இதயம் நிறைந்த நன்றிகள்
1. சர்வானந்தா குடும்பத்தினர்
2. நாராயணன் குடும்பத்தினர்
3. வேலும் மயிலும் குடும்பத்தினர்
4. திரு.சிவலிங்கராஜா
5. திரு. மகேசன்
6. டாக்டர். குலேந்திரன்
7. உற்றார், உறவினர், நண்பர்கள்
மனைவி, பிள்ளைகள்,
I 18 I/3, W.A.Silva Mawatha, r
மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Wellawatte, Colombo - 06, Tel 01-50696I

| وب، یک به همهمه به گر همه معنی هم ميمه جبهه نمره 47 || |
-**2 && -*** ہگل او کمیهما ۶ ماهی، | 2 six, }ణిభజిuశa Weinssday
کرد و نهمین بر سر میرویی به
XXX<. «3*... 、*。 *x
下エ* ×
蘿籍*鑫

Page 24
*、 Till
T
考噶
凰 d T鬥關
TE ■ A. انټېلي
品
上
* 點
t MALATAAAHINATLULYATiN, * 闇 鹭
| 盟 蔷 蔷 | || || ||TT
蔷
F
TIT
HTT
■
T
A. *
莺。。** எது நடக்கிறதோ அது நி எது நடக்க இருக்கிறதோ பு 蹟。 உன்னுடையது எதை இழந்த
#,
எதை நீ கொண்டு வந்தாய்
를 எதை நீ படைத்திருந்தா
T
W W
蹟,
எதை நீ எடுத்து تمام اااااااااااااااااااااااااااا المالHi| L அது இங்கிருந்.ே 量
எதை கொடுத்தாயோ, அது :
எது இன்று உ
盟。
*
அது நாளை மற்றொ
蔷
A
மற்றொரு நாள் அது :ே
|-
ர் எனது படைப்பின்
嵩
H
三_、 *.
■
■ 蔷* D
■ 量、
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|TTTTTTTTTTTTT
骷 ਜੇ lili
நன்றாகவே நடந்தது. நன்றாகவே நடக்கிறது.
அதுவும் நன்றாகவே நடக்கும். ய் எதற்காக நீ அழுகிறாய்?
அதை நீ இழப்பதற்கு ? ப், அது வீணாவதற்கு ? க் கொண்டாயோ
த எடுக்கப்பட்டது. இங்கேயே கொடுக்கப்பட்டது. -ன்னுடையதோ
ருவருடையதாகிறது. 鲨 வறொருவருடையதாகும்.
க நியதியும் சாராம்சமுமாகும்.
ELi állt Eül
வான் பூரீ கிருஸ்ணர்