கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவாமி விபுலாநந்தரின் கல்வியியல் தரிசனம்

Page 1
கிழக்குப் பல்கலைக்
II ចារិបុ កំសាទចាប់
சுவாமி விபுல கல்வியியல்
பேராசிரியர் மனோ
பீடாதிபதி / விஞ் கிழக்குப் பல்கை
26. O7.
 

கழகம், இலங்கை
வாருந்தர் பேருரை
ாநந்தரின் தரிசனம்
சபாரத்தினம் நான்பிடம் லக்கழகம்
997

Page 2


Page 3
சுவாமி வி கல்வியிய
-பேராசிரியர் ம

புலாநந்தரீன் |ல் தரிசனம்
னோ சபாரத்தினம்

Page 4


Page 5
சுவாமி விபுலாநந்தர் ங்
இலங்கையின் சமூக, சமய, கலை இ விபுலாநந்தர். அவர் சிந்தனைகள் இத் பின்வந்தோர் மத்தியில் இவை ெ திறந்துவிட்டன.
சுவாமி விபுலாநந்தர் கிழக்கு மாகாண இலங்கையில் மாத்திரமல்லாது தமிழ்நா பணியாற்றியவர். சுவாமி விபுலாநந்தர் மூலம் அவரைக் கெளரவிப்பது கெளரவிக்கிறது கிழக்குப் பல்கலைக்கழ தொடருக்குக் கால்கோளிட்டது புளியந்த்
இதுவரை மூன்று நினைவுப் பேரு மறைந்த வித்துவான் எவ்.எக்ஸ்.சித கலாநிதி.எஸ்.மெளனகுரு ஆகியோர் ஆற்றியுள்ள்னர்.
இத் தொடரின் நான்காவது உரையிை பீடாதிபதி பேராசிரியர் மனோ சபாரத்தி தொழில்சார் புலமைத்துறையில் ம குறிப்பாகக் கல்வித்துறையில் அக்க
சபாரத்தினம்,
சுவாமி விபுலாநந்தரின் ஆழ்நோக்கிற்கு நினைவுப் பேருரைத் தொடரில் உரை
24 బ్లామిణు 1997

ளைவுப் பேருரை- 1997
0க்கியப் பேரறிஞர்களுள் ஒருவர் சுவாமி துறைகளில் புதிய ஒளிபாய்ச்சியதுடன் தாடர்பாகப் புதிய சிந்தனைகளையும்
ரத்தில் உருவான பேராசிரியர். இவர் ட்டிலும் பல்கலைக்கழகப் பேராசிரியராகப் நினைவுப் பேருரைகளை நடத்துவதன் t_6ởi மட்டுமல்லாது தன்னையும் தகம். இத்தகைய நினைவுப் பேருரைத் வுே கிராமோதய சபை ஆகும்.
ரைகள் இத்தொடரில் நிகழ்ந்துள்ளன. -ராசா, பேராசிரியர் எஸ்.தில்லைநாதன், இந் நினைவுப் பேருரைகளை
ன கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான் ாம் அவர்கள் நிகழ்த்தவுள்ளார். தனது ாத்திரமன்றி ஏனைய துறைகளிலும் றை காட்டுபவர் பேராசிரியர் மனோ
உள்ளான கல்வித்துறை பற்றி அவர்
நிகழ்த்துவது பொருத்தமானதாகும்.
சுவாமி விபுலாநந்தர் «An -- ~- - ...o.. An. ... ~ ~~~r o Ars ar ... mk mr x M hi5H5575ịii Gii:55ĪBjf Fiji Böll, கிழக்குப் பல்கலைக்கழகம், ᏡlᏏᏏᏘpjripᎦ0Ꮈl,
செங்கலடி.

Page 6


Page 7
면HI
قسس--س۔
இந்த நுாற்றாண்டின் 尋55cm)6l) ஞானியாகவும் சுவ
வாய்த்தது.
சமூகத்தைத் துறக்காத முழுமை எங்களுக் கெல்லாம் .
பழமைக்கும் புதுமைக் கீழைப் பண்பாடுகளுக்கும் மரபுவழி மாற்றங்கள் காண தரிசனம், இன்றைய காலத்தி அதுவே, இந்தப் பொழுதின் ஆ
எங்கள் பல்கலைக் கழ பணிகளுக்கெல்லாம் காட்சியாய், திருவுருவம். அவரை வணங்கி
என்பது விபுலாநந்த இலட்சிய அர்த்தம் தரும். அவரது உ எனக்குக் கிடைத்த பெரும் டே
இந்த பொழுதை என விபுலாநந்த நினைவுப் பேருரை
i
 

முகம்
மிகச் சிறந்த கல்வியாளராகவும், மி விபுலாநந்தரின் தரிசனம் எமக்கு
சமயத் துறவியான அவர் ஆளுமை ஆதர்சமானது.
கும், மேற்றிசைச் செல்வங்களுக்கும். அறிவுப்டாலLமைத்தவர் அடிகளார். விழிகாட்டிய அவரின் கல்வியியல் தின் தேவையாகவும் உணரப்படும். ஒய்வுச் சிந்தனைக்குரிய பொருளாகும். கத்தின் தொடக்க நாள் முதல் எங்கள்
வளாகத்தில் விளங்கும் அடிகளாரின் யே எமது பணிகள்.
யே குறிக்கோளாகக்
பகல் ஓய்வற்று புங்கள். ... . உயர்வுகள்
வராது ப்ோனாலும்
ம். அதுவே எங்கள் வாழ்வினுக்கும் ஈர்னதத்தை எழுதும் இந்த வாய்ப்பு
•ئللا
க்கு ஈந்த கிழக்குப் பல்கலைக்கழக
செயற்குழுவிற்கு எண் நன்றிகள்
பராசிரியர் மனோ சபாரத்திரம்
ء ”ہاں“

Page 8


Page 9
ă6IIIIIÎ 6ỉÎ idijGiuliu
எங்கள் பணிபாடு கண்ட உ சிந்தனையாளராக, செயல் வீரராக, ச வரலாற்றில் அவர் பெறும் இடம் உன் காலத்தையே மாற்றும் முன்னோடியா தேவையாக இன்று பெரிதும் உணரப்பு நினைவுப் பேருரை அமைகின்றது.
21ஆம் நுாற்றாண்டின் தை நுாற்றாண்டு. அறிவையும் தகவல்களை என எதிர்காலவியல் கூறுகின்றது. வருங்காலத்தின் வாழ்வு எனப்படுகி புத்தாக்கச் சிந்தனையும், ஆராய்ச்சியபே வேளையில் அறிவுப் பெருக்கத்தில் ம இன்றைய அவலங்களிலிருந்து மீளு இன்றியமையாததாகும். இந்தப் பணிக பொறிகளையும், செயல் விளக்கங்கை பணியும் எமக்குத் தெளிவாகச் சொல்லு எமது எதிர்கால மேம்பாட்டுக்கான தி வெறும் நினைவுப் போற்றுதல் என் விழிப்புணர்வுக்கு வலிவும் அர்த்தமும் சமூகப் பயன்தரும், நாம் உருவ கருவூலமாகவும் கை கொடுக்கும்.
சுவாமி விபுலாநந்தரின் கல்வியி கொண்ட அவர் வாழ்வின் தரிசனமா பற்றிய அவரின் சிந்தனை, கல்வி மே கூடாக ஒளிதருகின்றது. இந்த வகை சிந்தனை, கல்விப் பணி என்பன பற்றி ஒரு பெரும் கல்விக் கடலை, சிர் வரையறுத்துக் காண்பது இயலாத க பிரதான நீரோட்டங்கள் இங்கே இனங்க

புலாநந்தரின் ல் தரிசனம்
பர் தனி ஆளுமை சுவாமி விபுலாநந்தர். லைஞராக, கல்வியாளராக எங்கள் சமூக னதமானது. காலத்தின் கண்ணாடியாகவன்றி, S உயர்ந்தது அவர் வாழ்வு. காலத்தின் டும், அவரின் கல்வியியல் தரிசனமாக இந்த
லவாசலில் நிற்கின்றது உலகம். புதிய ாயுமே அடிப்படையாகக் கொண்டு இயங்கும்
கல்வியியலாளர்களின் தலைமையிலேயே ன்றது. மலரும் மாற்றங்களுக்கு ஏற்ற இன்றைய எமது தேவைகளாகும். அதே னித விழுமியங்களைத் தொலைத்து விடும் நதற்கான செயல்நெறிகளைக் காண்பதும் ளில் எங்களை வழிப்படுத்தும் சிந்தனைப் ளையும் சுவாமி விபுலாநந்தரின் வாழ்வும் அமி. கல்வி பற்றிய அவரது தீர்க்க தரிசனம் சையை இனங்காட்டும் . இந்த வகையில் iபதற்கு மேலாக எமது தேசிய பண்பாட்டு தரும் கல்வித் தரிசனமாக இந்தப் பொழுது ாக்க விழையும் தேசிய கல்வி மரபின்
பல் தரிசனமானது, கல்வியே வாழ்வு எனக் க எமக்கு வாய்க்கின்றது. கூடவே கல்வி ம்பாட்டுக்கான அவர் பணிகள் என்பவற்றுக் யில் அடிகளாரின் கல்வி வாழ்வு , கல்விச் ப தரவுகள் இப்பகுப்பாய்வின் மூலங்களாகும். தனையாளனை. சில மணித்துளிகளுக்குள் ரியம். எனினும் அவரது சீரிய சிந்தனையின் ாணப்படும்.

Page 10


Page 11
கல்வியல் நோக்கும் விபுலா
கல்வியின் நோக்கம் பற்றிய சிந் அழுத்தங்களைத் தந்தபோதும், அ
வலியுறுத்தக்காணலாம்.
ஆகிய
நோக்காக: வே6
கல்வி
என்பதே, கல்விக்கு யுனெஸ்கோ இன் இசைவான மேம்பாட்டின் வடிவமாக ஆளுமை முழுமை வாய்க்கும் .
'உண்மையான கல்வின இட்மெல்லர் " வலி விளைவிப்பான் அவன்து முழுமையை வெளிக்கா நோக்கம் மானுடமுழுை
எண்பது சுவாமி விபுலாநந்தரின் கருத் முழுமை.கல்வியே வாழ்வின் பயன் எண்ட
கல்வியோ கரையற்றது பல்பிணிச் சிற்றறிவின் நூல்களிவையெனவும், இதுவெனவும், வல்லா கற்றற்குரிய காலத்தில் நலனெய்தும் மாந்தரே அடைந்தோராவார்.
எனும் கருத்தியலே, அவரின் கல் வழிப்படுத்தி நின்றமையைக் காணலாம்.
கற்றற்குரிய காலத்தில் கற்கப்படுவனவ விபுலாநந்தர்.
 
 
 

iந்து EDLnuiñ
தனை, காலத்துக்குக் காலம் வேறுபட்ட டிப்படையில் மானுட முழுமையையே
உள்ளம்-ஆத்மா-சமூகம் இச்ைவான மேம்பாடே
று தரும் வரைவிலக்கணமாகும். இந்த வே எங்கள் விபுலாநந்த அடிகளாரின்
யப் பெற்றவன், செல்லும் மையும் துசய்மையும் சிறு அசைவும் மானுட ட்டும் :
啤。 . . . . . .
... ',
மயே.
தியல். கல்வி வழி முழுமை, கல்வியில் து அவரின் அனுபவ தரிசனம்.
:கற்பவரோ சிலவாழ்நாள் மாந்தர். ஆதலின் கற்கு அவற்றைக:கறகுமாறு ர் வாய் கேட்டுணர்ந்து, கற்கப்படுவன்வற்றைக் கற்று
வி வாழ்வையும், கல்விப்பணிகளையும்
bறைத் தேடி நாடி கற்றுக் கொண்டார்

Page 12


Page 13
எங்கள் வாழ்வின் மிக
பிள்ளைகளின் செயல்க:ை பெற்றோரும் ஆசிரியரும்:
எனப் பின்னாளில் ஆசிரியரான
வாய்த்த நல்ல குடும்ப சூழல், நல்லாசி முதல் அவர் சிந்தனைக்கான களட் பன்முகக்கல்வி வழி அவரின் சிந்த ஆரம்பப்பள்ளிக் காலத்திலேயே தமிழ்
திருக்குறள், பாரதம், சூடாமணி போன் தெளிய முடிந்தது. கூடவே ஆங்கிலி பதினாறாவது வயதிலேயே ஆங்கிலம், ல கிளைவிட்ட புதிய அறிவியல் துறைகள் கணிதம், வேதியல், இயற்பியல் எண்ட பல்கலைக்கழக சீனியர் பரீட்சைக்கான பணி
ஆரம்ப இடைநிலைக் கல்வி கலாசாலை கல்வி வாய்க்கப் பெறுகிறது. உளவியல், கற்பித்தல் நுட்பங்கள் பற்றி இதனைத் தொடர்ந்து பொறியியல் காண்கின்றோம். சிறப்பான அடிப்படைக் 6ᏈᏠ5ᎧᏧᏠᏌᏁftᏯᎸgᎠᏭᎼj. கல்வித்தாகம் g இலக்கியத்திலும் அவர் கொண்ட காணவைக்கின்றது. பண்டிதர் மயில்வாக பணி அனுபவம் கிடைக்கின்றது.
எந்தப் பல்கலைக்கழகத்திலும் க முதலீடாக இலண்டன் பல்கலைக்கழக கூடத் தலைமைப் பொறுப்பிலிருந்து பதவிகள் வரை அவரைத் தேடி வரு துறையின் பேராசிரியராக வலிந்து அ கல்வியும் அதுதந்த ஆளுமை மு( அடிப்படையாகும்.
விபுலாநந்த கல்வி வாழ்வின் அவர் தந்த அருஞ் செல்வம் யாழ்நூல் யாழை மீட்டும் அவரது ஆய்வுப் ப நுட்பங்களும் எம் வசமாயின. கூடவே கல்விப் புலத்தில் அறிமுகமானது. 8

முக்கியமான காலப்பகுதியாக 1றது. இந்தப் பருவத்தில் ாயும் விருப்பார்வங்களையும் வழிப்படுத்த வேண்டும் 4
விபுலாநந்தர் எழுதுவார் . அவருக்கு வியர்கள், நண்பர்களின்வழி இளமைக்கால b பதப்படுத்தப்பட்டது. அவர் பெற்ற னை விரிவானது. எழுத்தறிவிக்கப்பட்ட அறிவு சிறப்பாக அவருக்கு வாய்த்தது. ற பண்பாட்டுச் செல்வங்களைத் தேர்ந்து பமும், கணிதமும் கைவரப் பெற்றது. த்தீன் ஆகிய மொழிகளுடன் அக்காலத்து
அனைத்தும், அவர் பாடப் பொருளாயின. ன அவரின் இலண்டன் கேம்பிரிஜ் டங்களாயின.
யைத் தொடர்ந்து, ஆங்கில ஆசிரிய இங்கே கல்வியியல் கோட்பாடுகள், கல்வி ய புதிய அறிவு அவரைச் சேர்கின்றது.
கல்வியில் நாட்டம் கொள்வதைக் கல்வியின் வழி, பொறியியல் டிப்ளோமா நனிவதில்லை. தமிழ் மொழியிலும் நாட்டம், பண்டிதர் தேர்விலும் சித்தி னனாராக பொறியியல் கல்லுரியில் ஆசிரியர்
ற்காது, தமது சொந்த முயற்சி, ஆர்வம் பி. எஸ் . சி பட்டம் சேர்கின்றது. பள்ளிக்
பல்கலைக்கழக தலைமைப் பேராசிரியர் நகின்றன. விஞ்ஞானப் பட்டதாரி, தமிழ்த் அழைக்கப்படுகின்றார். அவரின் பண்முகக்
ழமையுமே இத்தனை சிறப்புக்களுக்கும்
உச்சப் பயனாக, வாழ்வு நீள ஆய்ந்து பண்டைத் தமிழரின் இசைக் கருவியான யணத்தில், தமிழிசை வரலாறும், அதன் சிறந்ததோர் ஆய்வுப் பாரம்பரியமும் எமது
-3-

Page 14


Page 15
அறிவுகளின் சங்கமத்தில் 9-(5ւ முழுமைக்குச் சான்றானது.
ஒன்றிணைந்த கல்வி - ஒ பெரிதும் பேசிக் கொள்கின்றோம். ஆ கல்வியமைப்பு அது தரும் மனப்பாங் மனிதராகக் குறுகிக் குறுகிப் போய்க் அடிகளார் மீட்டுத்தந்த யாழ் அரங்கே சாலைப் பொருளாகி விட்டது. அவரது கூடிய வல்லமையின்மையைப் பெரிது கல்வியமைப்பில், ஆய்வுப் பாரம்பரியத் அவசியமும் இதன் வழி உணர்த் வணங்கி என்றவாறு விபுலாநந்த கல் விரும்பும் கல்வி வாழ்வும் கைவசமாகு
விபுலாநந்து கல்விச் சிந்தை
கல்வியின் பன்முக செயற் சிந்தனையை நாம் தரிசிக்க முடிகி அறிவுகளையும் அனுபவங்களையும் ! அமைந்தது. பண்பாட்டுத் தளத்தில் விே மேம்படும் கல்வி முழுமையை அது த
இறிவியல் கல்வியின் இவச்
நவீன வாழ்வின் மையமாக சிந்தனைக்கும் புதிய உலகின் மேம்படுத்தல் இன்றியமையாததெனக் கல்விச் சிந்தனையை, அன்றே எம விபுலாநந்தர். ‘எல்லாம் எம்மிடச் உ6 "கலிதோனிறி மணி தோண்றாகி கான தமிழ்க் குரங்கே' எனும் எம்மவர் ஒருவர் கேலியாகவும் குறிப்பிடுவதுண் நுட்பமாக எம்மவர் நிலையைச் சுட் உணர்த்துவார் விபுலாநந்தர்.

பெற்ற யாழ்நூல், விபுலாநந்த கல்வி
ருங்கிணைக்கப்பட்ட விஞ்ஞானம் எனப் பினும் தனித்தனி தீவுகளாகும் இன்றைய கு என்பவற்றில் அரை மனிதராக, குறை
கொண்டிருக்கின்றோம். அரிதின் முயன்று *றக் காதையுடன் அரும் பொருட்காட்சிச் து யாழ் நூாலை விளங்கவும், விளக்கவும் பம் உணர்ந்து கொள்கின்றோம். எமது தில் மாற்றத்தைக் காண வேண்டியதன் தப்படும்."அவனருளாலே அவன் தாழர் வியியல் தரிசனத்தின் வழிதான் நாம் காண Lò ó loői döljs sò.
பாடுகளிலும், விபுலாநந்தரின் தெளிந்த pது. மனித முழுமைக்கான பன்முக உள்ளடக்கியதாக அவரது கல்வித் திட்டம் பர்விட்டு, நவீன விஞ்ஞான முறையியலுடன் ந்தது.
uh
அமைவது அறிவியற் கல்வி. புத்தாக்கச் தொடர்புகளுக்கும் அறிவியல் கல்வியை கண்டோம். எதிர் காலத்துக்கான இந்தக் து பண்பாட்டுப் புலத்தில் விதைத்தவர் Eர்டு' எனப் போலிப் பெருமை பேசுதல், தீது முனி தோனிறிய முதற் குரங்குமீ
மிகை ஆர்வம் பற்றி, தமிழ் எழுத்தாளர் நி. தமது தர்க்க சிந்தனையின் வழி வெகு ட்டி, அறிவியல் கல்வியின் அவசியத்தை
-4-

Page 16


Page 17
பிற மொழி மாந்தரிடமிரு வாதிப்பார் ஒரு சாரார், ! எம்மிடம் இருந்தது. அங்கனமாயின், அதை கொள்வது அவசியம் தாt
தொல்காப்பியரையும், - s ஆசிரியராகக் கொண்டர் தொம்சன், கல்வின், கொள்வோமோ எனின், அ பேதம் பாராமல் ஏற்றுக் ஐம் பூதத்தைப் பற்றிய அளவிற் போதாதோ, வி: வேண்டும்.என்போம். *.
எண்பார் விபுலாநந்தர். பஞ்சபூத இய: அறிவுலகம் நவீன உலகுக்குத் தந்த நீர்மிசையும், வான்வழியும் செல்லும் தெ அறிவல்லவா, என எமது ஆர்வத்தைத்
நமது:இனியாரது உரு இண்புறுதற்கும், இன்
இண்புறுதற்கும். துரத்தில் நடந்தவாறே கண்டு இன் சென்றிருக்கும் அன்புடை வசனித்தின்புறுதற்கும் க( கருவி. பாடற்கருவி.
முதலியன பூதத்தியற்கை ஆக்கப்பட்டனவாமன்றோ,
எனும் அவரின் ஆதங்கம், எமது இன்றியமையாமையை மட்டுமன்றி, கல்வியானது புத்தம் புது ஆக்கச் என்பது விபுலாநந்த எதிர்பார்ப்பு.
ஆனால் எமது நிலை எவ்வா தரும் படிமக் கருவிகளுக்குள் தலையை சுவர்ணவாஹினி என நீளும் மாயத் கடத்துகின்றோம். எமது கல்வி முறைய

து ஒன்றும் பெறலாகாதெல் மலை நாட்டாரது ஸயன்ஸ் அழிந்து போயிற்று எண்டர். ஈப் புதிதாக ஆக்கிக்
அவர்னைய பெரியாரையும் நாம், ஹக்ஸ்லி:ார்வின், முதலியோர்ை ஆசிரியராகக் றிவுடையோரை சாதி சமய கொள்ளுதல் கடன் என்போம்.
துரைக்கவேண்டுமா? எனில்,
bகையை நுணுக ஆராய்ந்து மேலை கருவிகள் தான் எத்தனை? நிலமிசையும், ாடர்புக் கருவிகளைத் தந்தது விஞ்ஞான துாண்டுவார் அடிகளார்.
வப் படங்களைப் பார்த்து னிசையோடு பாடுவார்து கழிந்த பிறகும் கேட்டு } நடத்த செய்திகளை நாம் ர்புறுதற்கும், பிறநாட்டுக்குச் பாரோடு : , ' நவியாக அமைந்த படிமக் நடனவிளக்கு வாய்த்தந்தி
ಫ್ಲಾಟ. உணர்ந்த அறிஞரால்
கல்வியமைப்பில் அறிவியல் கல்வியின் திசையையும் சுட்டிநிற்கும், அறிவியல் சாதனைகளுக்கு வழிவகுக்க வேண்டும்
று இருக்கின்றது. மேலை உலகம் 560) päg, ETV. MTV, et 6igis, திரைக் கனவுகளிலேயே காலத்தைக் ம், தேசச் சூழலும் அதனையே எமக்குத்
س-5--

Page 18


Page 19
தருகின்றன. குடியேற்ற நாட்டாதிக்கத் கல்விமுறை, அறிவியல் இலக்குகளை அலைகளும் சேர கல்வியின் நோக்கே மேலாக குறுகிய அரசியல் நோக் வாய்ப்புக்களையும் இழந்து நிற்கின்றோ நோட்ஸ் - வினாவிடை மனன்ங் விஞ்ஞானச் சார்பினை வளர்க்கும் வாய்ப்பில்லை.
பூதநூல் அறிவு என்ப பண்ணிப் பெறுதற்குரி
நூல்களும் கற்றிற்குரிய
என யாழ் நூலில் அழுத்தம் திருத்த சிந்தனை, இனியேனும் எங்களைத் தொ
கூர்ந்த மதியும், துணு செவியும் உடையவ கைகளையுடையவராய். பல்வேறு பொருட்கை
இயக்கித் தொழிற்ப ஆராய்ந்து ‘မွို::''' ဂိ
கற்க வேண்டும் எனும் விபுலாநந்த
அறிவியலின் கனிகளை நாம் காணமுடி கலாசாரமாகவே எமது நிலை தொடர சிந்தனை, வெறும் ஏட்டுச் சுரக்காயல்ல; மாணிப்பாய் இந்துக் கல்லுரி தலைபை கல்லுரி விஞ்ஞான ஆய்வு கூடம், முன்மாதிரியாக விளங்கியது. அனுபவ நடைமுறைக்கான விரிவான பாடத் வகுத்துத் தந்தமையையும் ஈண்டு கணித நூால் பற்றிய அடிகளின் கல்வி
 
 
 

தேவைகளுக்கென உருவாக்கப்பட்ட எமது கொண்டதல்ல. இன்று நவ குடியேற்றவாத
சிதைந்து போயுள்ளது. எல்லாவற்றுக்கும் கிலான தலையீடுகளின் வழி இருந்த ம். விஞ்ஞானக் கல்வியே, இன்று ரியூட்டரி என்றாகிவிட்டது. சுய சிந்தனைக்கும் -
பரிசோதனைக் களங்களுக்கும் இன்று
சாலையினுள்ளே புகுந்து தி, அளக்கும் முறையறிந்து புகளிலே அமைந்து நின்ற i பூததாலும் பிற அறிவியல்
மாக சுவாமி விபுலாநந்தர் முன்வைக்கும் ற்றிக் கொள்வதவசியமாகும்.
ஓகி ே കങ്ങ ராய், பயிற்சி ெ
ஐ.:உலகத்திலமைந்த
*む。
அவை தம்ம்ை சக்திகளையும்
கல்வி சிந்தனையின் நடைமுறையில்தான், யும். அல்லாது போனால், வெறும் நுகர்வுக் நேரிடும். விபுலாநந்தரின் அறிவியற்கல்வி செயல் அனுபவத்துடன் கூடியது. அன்று >ப் பொறுப்பு வேளை அவர் உருவாக்கிய ஏனைய கல்விச் சாலைகளுக்கெல்லாம் சாரமாக, தமது கல்விச் சிந்தனையின் திட்டங்களைக் கூட அடிகளார் எமக்காக கருத்தில் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக,
த் திட்டத்தைக் குறிப்பிடலாம்.
്
t-se

Page 20


Page 21
  

Page 22


Page 23
நீண்ட கால சிந்தனையின் வழி முறையியல், இன்றும் எமக்கு அருந்து இலக்கியங்கள், சித்த வைத்திய சோ கிடக்கின்ற பதங்களில் இருந்து உரிய ச தமிழில் இல்லாத போது வட சொற்கஜி இரண்டிலும் இல்லாத போது புதி வேண்டுமாயின் கிரேக்க, ரோம, ஆங்: பதங்களைப் பெற்றுக் கொள்ளுதல், எனு அவ்வப்போது நிகழும் கலைச் சொல்லா படக்காணலாம். அடிகளாரின் வழியில் ஆ உழைக்க வேண்டியது, இன்றைய தமிழை அறிவியல் மொழியாக வளர்த்ே தமிழ் நாட்டிலும் விளங்கும் பல்கலைச் வழியில் இணைந்து செயற்படுவதும் அ
கணிதமும் ஏனைய விஞ்ஞான தருகின்ற அல்லது அதிக சீதனத்துக் நிலை பற்றிய விழிப்பும், இந்த இடத்தி பெரும் சீதனத்தோடு வந்த திரு வளர்ச்சிக்கும், சமூக கல்வி மேன்மைக் உணரப்பட வேண்டும்.
மளித பண்பியற் துறைப்
மொழியும் இலக்கியமும்
அறிவியல் கல்வியின் இன்றியமையாமை அறிவுகளுக்கும் முக்கிய இடம் தந்தது
மொழிவளம் நிரம்பியிருக் மொழியிலுள்ள இலக் ஜயந்திரிபற ஆராய்ந்து வாக்குத் தெளிவுமுடைே முதல் நோக்கமாக இருத்
என்பார் விபுலாநந்தர். கூடவே மெ.
ஆசிரியர்களினதும் கற்பனைத் திறனை படுத்தும் என்பது அவர் நம்பிக்கை.

அவர் வகுத்தளித்த கலைச் சொல்லாக்க ணையானது. தமிழில் நிலவிய பண்டைய திட நூல்கள் ஆகியவற்றில் பொதிந்து லைச் சொற்களைப் பெற்றுக் கொள்ளுதல். லிருந்து கையாளுதல், தமிழ், வடமொழி யே சொற்களை புனைந்து கொள்வது, கில மொழிகளிலிருந்து பொருத்தமான ம் அவரது அனுபவ ஞானம், பின்னாளில் க்க முயற்சிகளிடை பெரிதும் பயன்படுத்தப் அனைவரும் ஒன்றுபட்டு இந்தப் பணியில் காலத்தின் தேவையாகவும் உணரப்படும். தெடுக்கும் இப் பணியில் இலங்கையிலும் கழகங்களும் கல்வியாளர்களும் அடிகளார் வசியமாகும்
அறிவுகளும் வெறுமனே அந்தஸ்து கான முதலீடுகளாகிப்போன எமது அவல ல் எமது கவனத்தைப் பெற வேண்டும். மனங்களையும் உதறி, அறிவியலின் கும் அர்ப்பணமான விபுலாநந்த மேன்ம்ை
iள்
போன்றே, ஏனைய மனித பண்பியல் சார் விபுலாநந்த கல்விச் சிந்தனை.
1ள. ஆராய்வோடு கற்றற்கு க வேண்டுமாதலின், தாய் கன இலக்கியங்கனை சிந்தனைத் தெளிவும் பரதல் இந்தியத்திகளது.
ாழியும், இலக்கியமும் மாணவர்களதும் யும், ஆக்கச் செயற்பாடுகளையும் வளம்
---8؟ س

Page 24


Page 25
தப்"
அகக்கண்ணால் நோக் கேட்டலும், மெய்ப்பாடு உருகுதலும்: அரும் பாராட்டுதலும் இலக்கியம் அமையவேண்டும்.!.
எண்பார் விபுலாநந்தர். உள்ள வளர்ச்சிக் கல்வியை பயன்படுத்த வேண்டியத உணர்ந்ததாயில்லை. இலக்கியத்தை
பாடமாகவே கொண்டிருக்கும் எமது கல்விச் சீர்திருத்தங்களிடை இந்த விடய
சமூக பண்பாட்டு , வரலாற்
வரலாறு, புவியியல் ஆகியன பற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தே மேம்பாட்டுக்குமான அடிப்படையாகவே, முன்வைப்பார் விபுலாநந்தர். பண்பாட்டு நோக்கும், ஆளுமை முழுமையும் நம்பிக்கையாகும்.
பள்ளியில் பயிலும் த கற்றுத் தேறியல்: அனைவரும் தமிழ்க் வரலாற்றினை உள்ளங் சிறியனவும் பெரியனவுமா.
தமிழ் மொழியில் எழுதப்
என்பது அவர் உள்ளக் கிடக்கை, தேசங்களினதும் இயற்கை சூழல் பற்றி தொடர்பான சமூகவியல் அறிவை வ கருத்தாகும்.
 
 
 
 
 
 
 

ன் உலகில் கவிதையைக் போரும் சஞ்சித்து, பெறவேண்டும் என்பதும் கலில் முக்கியமாகும். கலும்: அகச்:செவியால் தோன்றுதலும், உள்ளம் பொருட்: செவ்வியினைப்
·,叙,,
கும், பண்பாட்டு உணர்ச்சிக்கும் இலக்கிய ன் அவசியத்தை நாம் இன்னமும் க.பொ.த. சாதாரண தரத்திலே தெரிவு நிலை இதனைப் பிரதி பலிக்கும். புதிய ம் கவனம் பெறவேண்டும்.
றுக் கல்வி
ய விபுலாநந்தரின் கருத்தியலும், கால சிய- பண்பாட்டு விழிப்புணர்வுக்கும், வரலாற்று - புவியியல் கல்வியறிவை வரலாற்று உணர்வின் வழியேதான், தேசிய சாத்தியம் என்பது அவரின் அசையாத
ழ் சிறார் முதல் பல்கல்ை து. தமிழ்ப்புல்வர் ஈறாக * குலத்தாரின் பண்டை கொண்டுணர்தற்கு வேண்டிய கிங் வரலாற்று நூல்கள் பல
வேண்டும்.2
அவ்வாறே புவியியல் கல்வியில், பல்வேறு
ய அறிவுடன் அரசியல், மக்கள் வாழ்வு ழங்குதலும் அவசியம் என்பது, அவரின்
-س-9-سسه

Page 26


Page 27
இலங்கையின் இனவாத அரசிய குறிப்பாக வரலாற்றுக் கல்வியில் திட அண்மைய ஆய்வுகள் வெளிக்காட்டும். உரியவாறு வழங்குதலின் அவசியமும், ஆ
அழகியல் கல்வி
அழகியல் கல்வியில் அடிகளார் கொண்ட
எனது சிந்தை வானிலும் அழகுப் பொருட்கள் அமையாது, பிதற்றித் திரி
எனும் அவரது கூற்று. அவரின் அழகி உள பண்பாட்டிற்கும், ஆக்கத்திறன் பயன்படும் என்பது விபுலாநந்தக் கருத் செவிப்புலனையும் கட்புலனையும் பயிற்று வளர்க்கும் என்பது விபுலாநந்த அனுபவ முத்தமிழிலும் தேர்ந்த அடிகளார். இவை கல்வித்திட்டத்தில் சேர்ப்பதில் பெரும்
இன்று உயர்தர வகுப்புக்களிலிருந்து 1 கற்கை நெறிக்கான அடிப்படை சிந்த தமது மதங்க சூளாமணி நுாலின் வழி 乐衍5ö可6)証D。
இ_டற் கல்வி
கல்வித்திட்டத்தில் உடற் கல்வி அண்மையில் தான் எமது கல்வியமைப்
 

லின் பிடியில் எமது கல்வியமைப்பில், டமிட்டு மேற்கொள்ளப்பட்ட திரிபுகளை
இந்நிலையில் உண்மை வரலாற்றினை அவசரமும் உணரப்பட வேண்டிய வேளை
ஈடுபாடு மிக மிக ஆழமானது.
தரையிலும் பரந்து கிடந்த ளை அனுபவிப்பதோடு புமாறு ஏவுகின்றதே.*
யல் ஈடுபாட்டின் வெளிப்பாடாக ஒலிப்பது. வளர்ச்சிக்கும் அழகியற் கல்வி பெரிதும் தியலாகும். இசையும், ஓவியக் கலையும் விக்கும். கூர்ந்து அவதானிக்கும் திறனை ம். இயல், இசை, நாடகம் என விளங்கிய அனைத்தையும் உரியவாறு மாணாக்கள் துணையானார். நாடகமும், அரங்கியலும் பல்கலைக்கழகம்வரை கற்பிக்கப்படும். இக் னையையும் பொருள் விளக்கங்களையும்,
அன்றே அடிகளார் முன்வைத்தமையைக்
க்கு உரிய இடம் தரும் முயற்சிகள் மிக பில் இடம் பெறும்.
துறைப்படுமெனவும் அவை உளப்பயிற்சியாமெனவும்
ஒன்றோடொன்று

Page 28


Page 29
என அன்றே உடற்கல்வியின் அவ விபுலாநந்தர், மேனாட்டு உடற்பயிற்சி யோக முறைகளையும் உரியவாறு இை வகுத்துத் தந்தார் அடிகளார். கல்ல மாணவரில்லத்தில், 25 அனாதைப் பயிற்சியை வழங்கி, மூன்று மாதங்களுச் மார்பின் சுற்றளவு என்பன அதிகரித்த கட்டுரையில்
சிறுவர்கள் காலையிலும் மணி நேரம் தோட்டவே துசய:உணவும். சுத் யோகாசனமும் பொலிவையும்,
x - - --- ܬܹܐ ۔ ۔ ۔۔ ۔
எனப் பெருமிதப் படுவார் விபுலாநந்தர்.
கண்ணிருந்தும் கான
செவியிருந்தும் கேளாத
எனக் கூறும் விபுலாநந்தர், உள செவிப்புலனையும் கூர்ந்து அவதானி தந்தமையையும் இங்கு குறிப்பிடுவது நுண்கலைக் கல்வியையும் உளப்பயி அவரின் கல்விச் சிந்தனை அமைந்த நல்லது. இவ்வாறான பயிற்சிகளின் வழ அதிகரிக்கும். அதன் வழியேதான் ! விபுலாநந்த அனுபவம். இன்றைய
வழிகாட்டும்.
’கற்பதற்காக கற்றல் என்ற முதன்மை பெறுவதைக் காண்கிண்ே கோட்பாட்டின் செல்வாக்கினை நாம் ஆழமானதாக அமையும் போதே எதிர் அறிவுகளை புரிதல் சாத்தியமாகும். இ நுனிப்புல் மேயும் கல்வி நிலையை ஏ எழுதும் விபுலாநந்த சிந்தனை.
 
 
 

சியத்தை மிகத்தெளிவாக முன்வைத்தார் முறைகளுடன், எங்கள் பண்பாடு தரும் 1ணத்து, தமது உடற்பயிற்சி திட்டத்தினை டி உப்போடை சிவானந்த வித்தியாலய பிள்ளைகளுக்கு இத்தகைய யோகாசனப் க்குள்ளாகவே, சிறுவர்களின் நிறை, உயரம், நமை பற்றி பயனுள்ள கல்வி எனும்
மாலையிலும் ஒவ்வொரு 1லை செய்து வருகிறார்கள். க் காற்றும். நல்ல நீரும், சிறுவர்களுக்கு முகப் தியையும், உற்சாகத்தையும்.
ணாத மாந்தர் பலருளர், மாந்தர் பலருனர்.7
பயிற்சிக்கு சாதனமாக கட்புலனையும், ரிக்கும் பயிற்சிகளுக்கு முக்கிய இடம் இண்றியமையாதது. இந்த வகையில் ற்சிக் கல்வியையும் இயைபுபடுத்துவதாக நமையையும் நாம் கருத்தில் கொள்வது மி ம ைஒருமைப்பாடும். கல்வி ஈடுபாடும் கல்வியில் வெற்றி சாத்தியமாகும் என்ற எம் மாணவர் உலகினுக்கு பெரிதும்
கல்விச் சிந்தனை. இன்று கல்வி உலகில் றாம். விபுலாநந்த வாழ்விலும் இந்தக் தரிசிக்க முடியும். பெறுகின்ற கல்வியானது காலத்தில் அதனைப் பிரயோகித்து புது iன்றைய பரீட்சை மைய கல்வியமைப்பில், விமர்சித்து, ஆழக் கற்றலின் அவசியத்தை
-11

Page 30


Page 31
அறிவுென்னும் தீயிை சொற்களைப் பெய்து, ! உண்மை வாசகங்களை
விழைவர்
இது
முறையாகும். எழுத்ெ அவதானித்து உண்பை எழுத்தறி பண்டிதன் : பல்கலைக்கழகங்களில் Letters இப் பொருண்ை
எனும் விபுலாநந்த சிந்தனை, எங்கள் அவசியமாகும். கல்வி என்பது வாழ்நா கான் உயர்வான ஆளுமை முழுை கிந்தனையும் வாழ்வும், மீள மீள எபக்கு
கல்வியை சம்பாதிக்க வி கல்வியின்: வேண்டும். கற்று வல்லி வீட்டுக்குச் சென்று ±n இருக்குமிடமெங்கும் புத் படுக்கையறையிலும் புத்த
செய்ததாற்றாண் கல்விமான்
என்பார் விபுலாநந்தர்
அண்மையில் பல்கலைக்கழக வகு “உங்கள் வீடுகளின் புத்தக அது எண்ணிக்கையினரிடமிருந்தே, "ஆம்
‘ஷோகேஸ்’ பல வீடுகளை அலங்கரிப் வேண்டும். விபுலாநந்த ஆளுமை மு
சடுபாடு அதிகரிக்க வேண்டும்.
បញលច_យ
பல்கலைக்கழக கல்வி பற்றிய கவனத்தைப் பெறவேண்டும். மாணவ களாக பல்கலைக்கழகங்கள் அமைய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டயே நுலோசிரியனுடைய
ப் பிரித்து எழுத்தொன்று வே: பயனுள்ள கல்வி ாள்ளவேண்டிய கற்றல் தழுத்தாகநோக்கி : ஊன்றி ப் பொருள் காண்போனே எனப்படுவான். மேனாட்டுப் is a Gii. Doctor of
கல்வியுலகின் கவனத்தைப் பெறுவது ள் நீடித்தது. அயராத கல்வியின் வழியே ம சாத்தியமாகும். விபுலாநந்த கல்விச் ) உணர்த்தும் பாடம் இது.
விரும்புபவன் இரவு பகலாக
உடையவனாக இருக்க பண்டிதர்கள் பலருடைய ர்த்திருக்கின்றேன். அவர்கள் தகங்கள் வைத்திருப்பார்கள். கங்களுண்டு; எந்த நேரமும் உயிருப்பர்கள். அப்படிச் tகளாயினர்.19 ႏွစ္ထိမ္း... ႏွစ္ထိါ့
பறையொன்றில் கேட்கப்பட்ட கேள்வி. அமாரி உணர்டா? மிகக் குறைவான
என்ற பதில் கிடைத்தது. அதேவேளை பது அறியப்பட்டது. இந்த நிலை மாற ன்மாதிரியாக, எங்கள் மாணவரின் கல்வி
விபுலாநந்த கருத்தியலும் இங்கு சிறப்பான ர்களின் சுயதிறனியல் வெளிப்பாட்டுக்கான வேண்டும். கூடவே தேசிய உணர்வுடன்
-12

Page 32


Page 33
சமூக நலனுக்காக அறிவையும், பண்ப அவர் வேணவா.
இந்த அடிப்படையில் தமிழருக் என்ற அவர் சிந்தனைத் தெளிவைத் தf நல்லை சிங்கை ஆரியச்சக்கரவ சர்வகலாசாலைக்குரிய அறிவு ទំ. யாழ்ப்பாணத்தின் உயர் கல்விப் பு யாழ்ப்பாணத்திலேயே இந்தப் பல்கலைக் முதலில் குரல் எழுப்பியது அடிகளாரின்
அவரது கனவு மெய்ப்பட யா, ஈழத்தில் மட்டுமன்றி தமிழ் நாட பல்கலைக்கழகம் அமையப் பெறுவதிலு: இருந்தமையை அறிய முடிகிறது. இன் புதிய உயர்கல்வியமைப்புகள், எமது வாய்த்துள்ளன. இவற்றினை அடிகள அவருக்கு நாம் செய்யும் மிகச் சிறந்த ந
sitoisiu BinihUILgöi öisisi
அறிவும் மனமும் மேம்பட வழிகள் செ மனித விழுமிய மேம்பாட்டினையும், ஆ இலக்காகக் கொண்டது.
கற்றதனாலாய பயனென் ெ நற்றாள் தொழாரெனின்'
என்பது வள்ளுவர் வாக்கு . கல்விப் பை பெருமானும்,
நமக்கு இந்தச் சீரம் வணங்கி முத்தியின்பம் ெ
என்றவாறே தனது இறுதி இலக்கை வ
கற்றதன் படி நாம் செய் கரியங்கள் பலவுள. அ இறைவனுடன் ஈடுபடுதல்

ாட்டையும் வளர்க்க வேண்டும் என்பது
கென ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் சிக்கின்றோம். பண்டைய யாழ்ப்பாணத்தில்
ர்த்திகள் நிறுவிய தமிழச்சங்கம். $1.6 விளங்கியமையைச் சுட்டியும்,
ாரம்பரியத்தைக் கருத்தில் கொண்டும் கழகம் அமையூ வேண்டும் என முதன் தீர்க்க தரிசனம்2
ப்ேபாணப் பல்கலைக்கழகம் அமைந்தது.
ட்டில் சிதம்பரத்தில் அண்ணாமலைப் ம் கூட அடிகளாரின் பங்கு முக்கியமாக
இந்நிறுவனங்கள் முன்னோடியாக பல து கிழக்குப்பல்கலைக்கழகம் உட்பட ாரின் அடிச்சுவட்டில் மேம்படுத்துவது
ண்றியாகும்.
ழ்
ான்ன விபுலாநந்த கல்வி சிந்தனையானது, பூண்மீக ஈடேற்றத்தினையுமே தன் இறுதி
கால்-வாலறிவன்
ரியே தம் வாழ்வு என உழைத்த நாவலர்
கிடைத்தது. இறைவனை பறும் பொருட்டேயாம்:
ரையறுப்பார்.
ப்ய வேண்டிய நண்மையான
இவற்றுள் ல சிறந்தது
-13

Page 34


Page 35
எண்பது விபுலாநந்த ஞானம். இந்தலிை தந்தது விபுலாநந்தர் கல்வித்திட்டம். சடங்கு ஆசாரமாகவன்றி, நல்லொழுக் அவரால் விளக்கப்பட்டது.
விழுப்பம் தருகின்ற ஒழு கல்வியே கல்வி: யெனப்படமாட்டாது?
எனும் விபுலாநந்தர், தமது அறிவியல் கல்வியை இணைத்துத் தந்த சி அவசியமாகும். அறிவியலின் உச்சத்தில் கருவிகளின் விளைச்சலிலும் நம்பே இன்றைய மரண வாழ்வு என்பது அ மனித சமூக விழுமியங்களைத் தெt பொருத்தமானது. மனிதனை மனிதன் ஆ போகவும், குறுக்கு வழிகளில் அருந்த ஈட்டும் ஈன வாழ்வினை வளர்க்க
அபத்தமானது.
விஞ்ஞான் நூற்றுை இன்றியமையாத:பாகம்
அடைவதுவும் இனத் எல்லையிலேமிறப்பதும் பொதுவிலக்கணமாகும். நிலை' எனும் பொய் உயிரும் அண்பினால் நீ வளர்ச்சி பெறுவன். தர் செலுத்தினால், அது செ முதலிய : பயனைத்த இளைஞர்களுக்கு
நுாற்கருவியின் முதற் ப
என அன்றே விஞ்ஞானக் கல்வியில்
மிகத் தெவிவாக அடிகளார் முன்வை
 
 
 
 
 

கபில் சமயக் கல்விக்கு முக்கிய இடம் இங்கே சமயக் கல்வி என்பது, வெறும் கத்துக்கான விழுமிய அடிப்படையாகவே
க்கத்தை விருத்தி செ
கல்வி
கல்விச் சிந்தனையோடு கூட விழுமியக் றப்பினை இங்கு மனதிற் கொள்வது
நட்சத்திரப்போர் அவலங்களிலும், அழிப்புக் ம் அவலங்கள் கொஞ்சமல்ல. எமது றிவுக் குறைபாட்டின் விளைவல்ல. உரிய லைத்ததனால் நேர்ந்த வினை என்பதே நடக்கியாளவும், மனித பண்புகள் சிதைந்து லான வளங்களை, பதவி அதிகாரங்களை வுமே, பயன்படும் அறிவு, எத்துணை
| 9.tfi Bjstóð : (Biology) 1ளைஞருக்கு . . . . . . . . . .و . . . . هن
خمينية
படும்.
ட்கொள்வதுவும். வளர்ச்சி தைப் பெருக்குதலும், கால எல்லாவுயிர்க்குமமைந்த 'அண்பினி வழியது:உயிர் ப்யர் மொழியின்படி எல்லா லை பெறுவன. அண்பினால் வர உயிர்கள் மீது அன்பு வ்விதின் வளர்ந்து மலர், கணி ரும். இவ்வுண்மையை அறிவுறுத்துவது உயிர் டியாகும். 24
மனித விழுமியங்களுக்கான சிந்தனையை வக்கக் காண்கின்றோம். இன்றைய மனித
-4-

Page 36


Page 37
ဖူင္ငံဖုိ#if: மேம்பாட்டுக்கான, (EHIV) anu '(6. Â, 1944, 3,677 Frfai
காணமுடிகிறது. அனைத்துக் க முக்கியத்துவம் உணரப்படுவது அ கல்வியை வழங்குவதில் ஆசிரியர்க வேண்டும் என்பது விபுலாநந்த கல்விக்
மேனாட்டிலிருந்து உளவியல் கோட்பாடுக தத்துவத்தை ஏற்று தேவலோகத்திலிருந்து தன்மையுடையோராகத் கூடாது. பூர்வீக மாணவர்களுக்கு நாகரீகமுள்ள சமுதா! அவரை உருவாக்க శ్రీర
என்பார் விபுலாநந்தர். ஆனால், வழிகாட்டலைத் தரவேண்டிய ஆசிரி பயன்படுத்தும் இன்றைய எமது ே கூடங்களிலிருந்து பல்கலைக்கழகங்கள்
பாடம் இது.
சமூக மேம்பாட்டுக்கான
எமது சமூகம் எதிர் கொள் இவற்றின் மூல வேர்களை நாடிபிடித் கல்விக் கண்ணின் சமூக நோக் எழுத்துக்களிலும் பணிகளிலும் தெளிவு
இந்நாளில் எமது துன்பங்களே மிகப்ப அறிந்தார் சிலர். அறியா துன்பமென்றறியாது ஏமாந்திருப்போர் :
தேடாது சோம்பலுற்றிரு
 

த்திய சாயிபாபா கல்விச் செயற்பாடுகளில்
விழுமிய சிந்தனையின் வீச்சினைக் ல்வி மட்டங்களிலும் இக் கல்வியின் வசியமாகும். இத்தகு ஒழுக்க விழுமியக் ள் இலட்சிய முன்னோடிகளாக விளங்க
கனவாகும்.
ளைப் பின்பற்றும் கல்வித் k: கொள்ள:ஆசிரியர்கள் பூமிக்கு வந்திறங்கிய நம்மைப் பாவனைப் படுத்தக்
: போல,
மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை, யர்களே, அவர்களைத் தவறான வழிகளில் தேசச்சூழல் அகல வேண்டும். பள்ளிக்
ர் வரை படிக்க வேண்டிய முக்கியமான
[ disins
*ளும் பிரச்சினைகள் தான் எத்தனை ? ந்துச் சொன்னவர் விபுலாநந்தர் . அவரது கும், பதார்த்த நிலைப்பாடும் அவரது ாக வெளிப்படக் காணலாம்.
சாகியத்தாருக்கு நேர்ந்துள்ள ல. அவற்றின் நீர்மையை தார் மிகச் சிலர் துண்பத்தைத்
* சாரார். துன்பத்தை அதனை நீக்குதற்கு வழி ப்போர் ஒரு சாரர். w ့်........့့့်််
-5-

Page 38


Page 39
கல்வி முறையாலாயினவாமி திருத்தி அனைத்தும் அதற்காகப் பெரியார் பலர் செய்து வருகிறார்கள். *
எனும் விபுலாநந்த சிந்தனை, இன்ை உயிர்ப்பினைத் தருவது. இன்றைய ந கல்வியின் முக்கியத்துவமும் அதனோடின பெரிதும் உணரப்படும். கூடவே சமூக கல்வி என்ற சிந்தனையும் ஓங்கி ஒலிக் உயிர் வடிவாக எங்கள் விபுலாநந்த
விளங்குவதை இங்கே கருத்தில் கொள்வ
பத்து வருசங்கள் பள்ளி ரூபாய் கட்டி பீட்சையில் மேலும் சில வருசங்கள்
யர் தந்த யோக்கியதா ட்
வேண் காலம் கழிக்கிறார்கள். காலம் முடிந்ததும், தகுந்தவர்களாகாது தவிச்
ஒவ்வொருவரும் லசஷா; இந் நிலை பற்றி:நாக் வ
தொழிற் கல்வியின் அவசியத்தை எழுது
கல்வி எண்பது :
பெறுவதாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாடுகளுட் பல நெறிதவறிய iன. அக்கல்வி முறையைத் திருந்துமென்று கூறி 1லப்பல நன் முயற்சிகளைச்
றய கல்விச் சீர்திருத்தங்களுக்கெல்லாம் வீன மயமாக்க அலைகளிடை தொழிற் )ணந்த விழுமியக் கல்வியின் அவசியமும் சமமின்மையை ஒழித்து அனைவர்க்கும் கக் காணலாம். இந்தக் கருத்தியல்களின் வின் கல்வி வாழ்வும். சிந்தனையும் து இன்றியமையாதது.
பில் படித்து, பன்னிரண்டு
படித்துச் சர்வகலாசாலை ட்டம் பெற்றவர்களும் எவ் தனத் 'திகைக்கின்றனர்.
செலவிட்டு கற்ற் கல்வி
tடியவைகளைக் கல்லாது; அவர்கள் கல்விச்சாலைக்
கின்றனர்."நம் சிறுவர்கள் திகாரியின் ம்க்கள்ாயிருப்பின் ருந்த வேண்டியதில்லை, 27
ம் விபுலாநந்த சிந்தனை அது.
鲁
றத்தை நோக்கி வளர்ச்சி பல் துறைகளையும், மலும் பயன்படுத்துவதாக கலையும் விஞ்ஞானமும் ணந்த அறிவியலின் வழி,
ற்கையை பயன்படுத்繫*
arti: 2.-.-.-.: A 5, 28
வளர்க்க வேண்டும்.4
-16

Page 40


Page 41
எனும் ஜோன் ரூயியின் மேலைக் கல்வி ஆதார கல்வி நடைமுறைகளையும் அடிகளார் தொழிற்கல்வி.
குடியேற்ற நாட்டாதிக்கம், தமக்கு வே செய்யவென வகுத்த கல்வியமைப்பு, ெ தொடரக் காண்கின்றோம். வேலையிண்ண சமமின்மை என நீளும் இன்றைய
இன்றியமையாமை முன்வைக்கப்படும்.
மனப் பாங்கும் மாறாத நிலையில், அறி முறையே தொடர்கிறது. வசதிபடைத்தவ அமையலாம். இங்கே முடியாததை காசிருந்தால் பதவிகளையும் வாங்கலாம் தவிக்கும் ஏழைகளுக்கு இந்த விரயம் த
அனைவருக்கும் கல்வி
ஏழைகள் மீதும், சமூகத்தால் ஒதுக்க அக்கறை அவரது மனித நேய மேம்பாட்
"அன்ன சத்திரம் ஆயிரம்
ஆங்கோர் ஏழைக்கு அறி
என்ற பாரதியின் கவிதைக்கு அர்த்த ஏழைகளின் கல்விக்கென கல்விக் கூடங் மரீனவர் இல்லங்களையும் அமை விபுலாநந்தர். கொடிய போர் அவலங்கள் அதிகரித்துச் செல்லும் அனாதைப் பிள்: பணிகளுக்கு, அடிகளாரின் வாழ்வு எண்ெ
கல்விப் பிரியமும் புத்தி மாணவர்களையும் அலி ஆதரித்து, அன்ன 6 கொடுத்து கல்வி செளகரியங்களை: எல்ல
வேண்டும். 30
என்பது அவர் அயராத வேண்டுதல்.

ச்ே சிந்தனையையும், மகாத்மா காந்தியின் இயைபு படுத்துவதாக அமைந்தது
1ண்டிய எழுதுவினைஞர்களை உற்பத்தி பருமாற்றமேதுமின்றி இன்றும் அப்படியே மை, இளைஞர் அமைதியின்மை, சமூக நெருக்கடிக்கு தீர்வாக தொழிற்கல்வியின் ஆயினும் அடிப்படைச் சமூக அமைப்பும் ந்தும் தொடரும் தவறாத இந்தக் கல்வி ர்களுக்கு இது ஒரு விளையாட்டாகவும் ாங்காவது போய் ஈட்டிக் கொள்ளலாம்.
ஆனால் அடிப்படைத் தேவைகளுக்கே 5ாங்க முடியாதது.
ப்பட்டவர்கள்மீதும் விபுலாநந்தர் கொண்ட ட்டைப் பிரதிபலிப்பது.
அமைத்தலிலும் . ஆட்டில் மேல்:
ம் தந்தது விபுலாநந்த கல்வி வாழ்வு. களையும் , அனாதைப் பிள்ளைகளுக்கென த்தலில் முன்னோடிய விளங்கியவர் னாலும், சமூக சீரழிவுகளினாலும் இன்று ளைகளின் வாழ்வுக்கு ஒளி தரும் எமது றண்றும் ஆதர்சமாகும்.
க் கூர்மையுமுள்ள ஏழை
ざ与ー
ாதைப் பிள்ளைகளையும் பஸ்திரம் முதலியவற்றைக் வளர்ச்சிக்காக வேண்டிய ாம் செய்து வைத்தல்
-17.-

Page 42


Page 43
அக்காலத்து கல்வியாளர் பலரு முறைகளுக்குத் துணை போன நிை கொண்ட கல்வியாளராக, ஒடுக்கப்பட் உழைத்தவர் விபுலாநந்தர். "அனைவரு சிந்தனையின் உண்மை அர்த்தம் வெளிப்பட்டது.
ஈழத்தில் மட்டுமன்றி, தமிழ தமிழகத்தில் அண்ணாமலைப் பல் மக்களின் கல்வி மேம்பாட்டுக்கு அவர் அன்று அவருக்கு வழங்கப்பட்ட பி தொண்டுள்ள மேன்மை தரிசனமாகும். சா கொடுமைகளை, மனித உரிமை மறு சிதம்பரம் திருவேட்களத்தைச் சேர்ந்த ஆ நன்றிச் செய்தியிலே,
தாங்கள் இங்கு வந்த
சேரிகளுக்கும் சென்று. பணத்தினாலு படிப்பி பிறப்பினாலும் செருக்
கெல்லாம். இவைகளில் ஒ வேல்ை செய்யுங்கள் என என்று அழைக்கும் எங் வீட்டிலுடனிருத்தி விரு உவகையும் எங்கள் கண்
என உருகி நிற்கும் ஏழை உள்ள சிந்தனைமின் மேன்மையை நாம் தரிசி இந்தக் கல்விப் பணியை, நிறைந்த வேண்டியிருந்தமையும் எமது கவனத்.ை
சில தினங்கள் அங்குள் அவர் நீர் எடுக்கத் தடை அடிகளார்:உ. ள்ளம்.கலா என்று உணர்ந்து உப்பு உபயோகித்து வாழ்ந்து நெருங்கி நின்ற ஒரு சில
எனக் குறிப்பிடும் தெ. பொ. மீனாட்சி மேண்மை துலங்கும்.
 

ம் நிலப் பிரபுத்துவ. சாதிய அடக்கு லயில், தெளிந்த சிந்தையும், துணிபம் ட மக்களின் கல்வி வளர்ச்சிக்காக
Ᏹ: 暴 验 鲁 க்கும் கல்வி ' என்ற இன்றைய கல்விச்
அடிகளாரின் கல்விப் பணியிலேயே
கத்திலும் அவர்பணி வாழ்வளித்தது. கலைக்கழகத்திலிருந்த காலத்து, சேரி செய்த பணி வரலாற்றுப் புகழ் மிக்கது. ரியாவிடைச் செய்தியொன்றில், அவரின் தியின் பெயரால், நிலப் பிரபுத்துவம் செய்த ப்புக்களை மணம் நொந்து குறிப்பிட்டு, தி திராவிடர் சார்பாக வழங்கப்பட்ட அந்த
இரண்டாண்டிற்குள் பல
ஏற்படுத்தியும்,
பட்டத்தினாலும், திரிந்தவர்களுக் }ன்றுமில்ல்ை.ஏழைகளுக்கு
இரங்கி. சண்டாளர்கள் களை அழைத்து. தங்கள் ந்து உண்ட காட்சியும். ணை விட்டகலுமே884
ாங்களின் சிரிப்பில், விபுலாநந்த கல்விச் க்க முடிகிறது, சேரிப் பிள்ளைகளுக்கான
எதிர்ப்புக்களின் மத்தியிலேயே ஆற்ற தப் பெற வேண்டும்.
ள நல்ல நீர்க் கேணியில் - உண்டாயிற்று. ஆயினும் காது; அது: இறையருளே
வந்தார்கள் எண்பதை ரே அறிய முடியும், 84
கந்தரனார் எழுத்திடை அவர் வாழ்வின்
سنة 1 نس

Page 44


Page 45
அண்ணாமலைப் பல்கலைக்கழ அடிகளார் நாடு திரும்பவும், காரணமாயமைந்ததென்பது மீனாட்சி சுந் பதவியை விட ஏழைகளின் கல்வியே பி பதவிக்காக எதையும் இழக்கச் சித் அவலங்களைக் குறுகச் செய்வது.
தொண்டுள்ளம்
மானுட முழுமைக்கான கல்வி எல்லே தொண்டுள்ளம் மிக இளமைப் பருவத்தி அறிய முடிகிறது. அவரது இளமைப்பரு ஆசிரிய நண்பர்கள் தரும் விவரணம் இ
ஒரு நாள் வகுப்பறையில்
'உங்கள்: முன் கடவுள் வேண்டும் என்று கேட்ட
எனக் கேட்கப்பட்டது.
நல்ல கல்வி தர வேண
எண்பான் ஒருவன்.
ര 多繁
நிறைய செல்வம் வேணடுமீ’ என்ட
வேண்டுதல்கள். ஒருவன் வேண்டுதல் ட
இந்த நாட்டு மக்களுக்கு ஆற்றல்ைத் தர வேண்டு
எண்பது அந்த வித்தியாசமான மான வேறுயாருமல்ல, மயில்வாகனன் என்று அ
விளையும் பயிர் முளையிலேயே அந்தப் பயிர் தன் பணிகளின் வழி சமூ களமாகக் கல்வியுலகையே தேர்ந்தும் கெ

கப் பேராசிரியர் பதவியைத் துறந்து
இந்த இடர் நிலைமைகளே தரனார் கருத்தாகும். இவ்வாறாக தமது சதானம் எனும் அவர் இலட்சிய வாழ்வு, ந்தமாகும் இன்றைய பதவி ஆசை
0ாருக்கும் வாய்க்க வேண்டும் எனும் லேயே அவரிடம் முளைவிட்டமை பற்றி வ பள்ளிக்கால நிகழ்வு பற்றிய காரைதீவு
gil,
தோன்றி. என்ன வரம் 1ல், எதனைக் கேட்பீர்கள்?
s நிர்
ான் மற்றொருவன். இப்படியாக பலபல்
மட்டும் வித்தியாசமாக அமைகிறது.
தத் தொண்டு புரிவதற்கான
ாவன் வேண்டுதல். அந்த மாணவன்
ழைக்கப்பட்ட விபுலாநந்த மாணவனே.
அதன் சக்தி வெளிப்பட்டது. இறுதிவரை
கப் பயன் விளைத்தது. தம் பணிக்கான ாண்டது.
-19

Page 46


Page 47
ஆசிரியமும், கல்வி நிர்
சிந்தனையாளராக கருத்துக்களை விை காணும் வாய்ப்பும் அவருக்கு வாய் கருத்தியல்களை ஆய்வுகளின் வழியும், மீட்சித்துப் பார்க்க முடிந்தது.
மாணவர்களின் ஆர்வத்தைத் துா6 அனுபவங்களும் அவராலேயே அன்றைய
உணர்த்தும் : எண்:
பயிலும்போது, அறம் உன் முன்னிருந்து அருள் த மனக் கர்ை முன் வருவ
என அவர்தம் மாணாக்கள் பேராசிரியர் இன்னும் வகுப்பறைக் கல்விக்குப் பு விழிப்புணர்வையும் ஏற்படுத்த அவர் செயற்பாடுகள் பல.
பிள்ளைகளுக்கு அவர் தம் வழங்குதலின் அவசியமும் அவர் பணி நாவலர் பெருமானால் இந்தப் பணி இந்தப் பணியைத் தொடரும் பொறு இந்தப் பாடசாலைகளை நிர்வகிக்கும் மு கொண்டார் விபுலாநந்தர். தமது கல்விச் அரிய தருணமாக இதை உணர்ந்து ெ
வடக்கிலும் கிழக்கிலும் விளங்கி வளர்ச்சிப் பணிகளுடன், கிழக்கிலங்கையி
 
 

GlIžigih.
நப்பதுடன், அவற்றினை வளர்த்துப் பயன் திருந்தது. தமது கல்விச் சிந்தனைக் ஆசிரிய நிர்வாக செயற்பாடுகளின் வழியும்
3ண்டும் விதமான கற்பித்தல் முறை மாணவர் பரம்பரைக்கு வாய்த்திருந்தது.
கேட்பதே ஒரு சிறந்த
ப்பில்: நுளையும்:போதே ாயிற்று ஒளியும் நுழைவன கள் உணர்வோம். அவர்தம் :புன்சிரிப்பும் அமைதியுடன் எங்கள் உள்ளங்களில் யையும் ஊட்டும். அவர்கள் சொல்லியும் சொல்லாமலும் யே பாடங்களை நாம் ஒரத்த ஆண்டவனும். அவர் லபெற்ற நால்வரும் என்
அ. மு. பரமசிவானந்தம் குறிப்பிடுவார். றம்பாக சமய அறிவையும், பண்பாட்டு அமைத்த கல்வித்திட்டத்திற்குப் புறம்பான
பண்பாட்டுச் சூழலிலேயே கல்வியை விகளிடை உணர்த்தப்பட்டது. வடக்கே பெரிதும் நிறைவேற்றப்பட்டது. கிழக்கே ப்பு இராமகிருஷ்ணமிஷனைச் சார்ந்தது. காமைக்காரர் பதவியை விரும்பி ஏற்றுக் சிந்தனைகளை நடைமுறைப் படுத்தும்
ாண்டார்.
இராமகிருஷ்ணமிஷன் பாடசாலைகளின் ர் கல்வி வளர்ச்சிக்கென அண்றைய அரசு
-20

Page 48


Page 49
அமைத்த ஆலோசனைச் சபைத் தலைை புரிந்தார். இதன் வழி கிழக்கிலங்கையின்
தாம் சார்ந்த நிறுவமைப்புகளிெ மாற்றங்களை ஏற்படுத்தினார், விபுலாநந்தர் சங்கத்தை அமைப்பதிலும், அதன் கல்வி முதன்மையானது. ஈழத்தில் ஒரு பf தொடரவும் இந்த அமைப்பு இன்றியடை இன்னும் இலங்கை கல்விப் பகுதி என்பவற்றின் உறுப்பினராக அடிகளார் தற்
இவ்வாறாக தம் காலத்து பி விபுலாநந்த சிந்தனை சிறப்பிடம் பெற்றை தெல்லாம் துலங்கும்படியாய் அனைத் கனிகளையே தந்தன . சமூகத்தின் கல்வி அவரது கல்வி வாழ்வு எமக்கெல்லாம் மு
சமூகத் தொடர்பும் , ச1
நியமமான கல்வி அமைப்புக்கவிழ் புறம்பாக, தொடர்பு சாதனங்களின் வழி சிறப்பான கவனத்தைப் பெறவேண்டும். பி Gongsağš5 Gass (Vedanta Kesari), é ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராக முடியாதது. இவற்றினை விட அண்ணாமலைப் பல்கலைக்கழக வெ6 விரியும். அவரது எழுத்துக்களின் வ பண்பாடுகள் பற்றிய அறிமுகத்தையும் ம
ஒப்பியல் முறையில் தமிழர் பண ஒப்பிட்டு அவர் தந்த ஆக்கங்கள் சுயபை பத்திரிகை சஞ்சிகை எழுத்துக்களோடு அடிகளினி கருத்தியல் மக்களைச் சேர்ந்
கூடவே மக்கள் பங்கேற்பிள் அ அமைப்புக்களை உருவாக்குதலில் கவனத்தைப் பெறவேண்டும். மக்கள் சாத்தியமில்லை என்ற இன்றைய சமூ உணர்ந்து செயற்பட்டது விபுலாநந்த உ

மப் பொறுப்பையும் ஏற்று சிறப்பாக பணி கல்வி மறுமலர்ச்சிக்கு வழிகோலினார்.
லல்லாம் ஆக்கத்திறன் கொண்ட புதிய . யாழ்ப்பாணத்தில் ஆரிய திராவிட பாஷா வித்திட்ட செயற்பாடுகளிலும் அவர் பங்கு ரம்பரியக் கல்வி அமைப்பு வளரவும், மயாத களமாய் விளங்கக் காண்கின்றோம் பாடநூற்சபை, பொதுத்தேர்வுச்சபை ந்த ஆலோசனைகள் பல.
ரதான கல்வியியல் தேவைகளிலெல்லாம் மயைக் காணமுடியும். அடிகளார் தொட்ட $து ஆக்க முயற்சிகளும் சிறப்ப85ண பிப் பணிகளோடு தன்னை ஐக்கியமாக்கும் pன்னோடியாவது.
pů5ší místoůuh
ணுாடான ஆசிய, நிர்வாகப் பணிகளுக்குப் யான, அவர் சமூகக் கல்விப் பணியும் it i5 UATU5Tr (Prabuddha Bharatha) இராம கிருஷ்ண விஜயம், விவேகாநந்தன் அவர் ஆற்றிய கல்விப்பணி அளவிட ஈழகேசரி, இந்துசாதனம், சென்னை ரியீடுகள் என அவரின் எழுத்துக்களம் ழி, பல்துறை அறிவையும், பல்வேறு க்கள் பெற்றுக் கொண்டனர்.
ண்பாட்டினை மேனாட்டார் பண்பாட்டுடன் ஈர்பாட்டு விழிப்புணர்வுக்கு வழிசமைத்தன. வானொலிப் பேச்சுக்களின் வழியாகவும்
தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
வசியத்தை உணர்ந்து அதற்கான சமூக அடிகளார் கொண்ட பங்கும் எமது
பங்கேற்பிண்றி எத்தகு அபிவிருத்தியும் முக அறிவியல் உண்மையை அன்றே உள்ளம். அவரது கல்விச் சிந்தனைகளின்
-2-

Page 50


Page 51
செயல் வெற்றிக்கு அடிப்படையாக அை காலத்தின் அவசிய, அவசர தேவையுமா
சங்கம் என்றால் என்ன? முயற்சிக்கும், பலபொரு முயற்சிக்கும் *தாரதம்மி ஐக்கியம் எனும் இவற்றா என்ன? மேற்குறித்த குண் இருப்பிலி, யாம் அவ கொள்வது யாங்கனம்: நாடு துன்பப்படுகிறே கூறுகின்றனரே. அங்ஙனப பூரம் எவ் வழியாகப் ெ
எவ
Na «
ہ. . نہ سمہ
என வினாக்களை எழுப்பும் விபுலாநந்தர்
நமது நாட்டு முன்னேறி சங்கங்களில் சேர்ந்து 3 வேண்டிய புதுச் '
முயற்சித்தும், எமது சமயத்துக்கும் வேண்டுவ
என அழைப்பு விடுப்பார்
அடிகளார் தொடர்பு கொண்டுன் சமூக-தேசிய விழிப்புணர்வின் தொடச் 3,iiiduoi (Youth Congress) p பணிகள், வரலாற்றுச் சிறப்பு மிச் நிலைப்பாட்டையும் சிந்தனைத் தெளிை நாட்டிலிருந்த வேளையில் அங்கே அ குறிப்பிட முடியும். ‘பாரதியும் ஒரு நடத்திக் கொண்டிருந்த தமிழக சூழ அவர் அமைத்த பாரதியார் கழகம் தேவையாய் ஆற்றிய பணிகள் பல். கழகம் சிறந்ததோர் களமானது. இவ்வ அமைப்பின் உறுப்பினராக துறவு கல்வியாளராக அடிகளாரின் தரிசனம் எ
 
 
 
 
 
 
 

ந்த இந்த கூட்டுறவு, இன்றைய எய்து f.
தனித்து ஒருவர் செய்யும் பகு திரண்டு செய்யும் ம் 'என்ன?: கூட்டுறவு, யாம் எய்தக் கூடிய பயன் ங்கள் எம்மிடம் குறைவாக ற்றை விருத்தி செய்து ஒற்றுமையில்லாமல் நமது தன ஆராய்வுடையோர் ாயின் அவ்வொற்றுமையை
ற்றுக் கொள்ளுதல் கூடும்?
bறத்தைக் கருதியுழைக்கும் 2த்துழைப்பதும்: அமைக்க சங்கங்களை அமைத்து தேசத்திற்கும், பாஷைக்கும், ன புரிவோம்.* :
ழத்த சங்கங்கள் பல. இன்றைய எமது கப் புள்ளியாகக் கருதப்படும். இளைஞர் றுப்பினராக, தலைவராக அவர் ஆற்றிய கவை. அடிகளாரின் சமூக அரசியல் யும் பிரதிபலிப்பவை. இது போன்றே தமிழ் பர் அமைத்த சங்கங்களின் சிறப்பினையும் கவிஞனா’ ? எனப் பட்டிமன்றங்கள் ல், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் (Bharathi Study Circle) sitsujási மாணவர்களின் சமூக விழிப்புக்கு பாரதி றே இராமகிருஷ்ண சங்கம் என்ற பெரும் வாழ்விலும் சமூகத்தைத் துறக்காத ககு வாயததது.
2

Page 52


Page 53
எமது 近L位
சுவாமிகளின் நினைவுகளை எழுதும் இ
எனும் சுவாமிகளின் அற்புதக் கவிதைே
. சுவாமிகளிடம் எமது உள்ளக் நாம் கண்ட அவரின் வாழ்வின் தரிச
சிந்தனைகளாக்குதலே.
அறிவும் -மனமும்-ஆ மலர, அர்ப்பணிப்புடன் 2
‘உள்ள
உத்தமனார்
 

இந்தப் பொழுதில் எமது கடன் ?
ய , நாம் அவருக்குத் தரும் கைமாறு.
கமலத்தைத் தருவது என்பது, இதுகாலும் னங்களை, கல்விச் சிந்தனைகளை வாழும்
த்மாவும் மேம்பட்ட சமூகம் டழைப்போம்.
is 5LDGULDLq.
வேண்டுவது
尊
ኣ፧፱ இது

Page 54


Page 55
O1
02.
O3.
05.
07.
08
09.
10.
1.
12.
14.
உசாத்துணை
UNESCO
Swami Vipulamanda
சுவாமி விபுலாநந்தர்
Mylvaganan, S
week-Ass
பண்டித மயில்வாகனன்
பண்டித மயில்வாகனன்
சுவாமி விபுலாநந்தர்
சுவாமி விபுலாநந்தர்
சுவாமி விபுலாநந்தர்
சுவாமி விபுலாநந்தர்
சுவாமி விபுலாநந்தர்
சுவாமி விபுலாநந்தர்
சுவாமி விபுலாநந்தர்
Learning to Tomorrow,
Notes of th 437.
பயனுள்ள கல்வி ஏப்ரல் - மே 1
Our Infano Batticalloa, 1
விஞ்ஞான தீ
(மதுரைத் தமி பகி. 431 - 4
யாழ் நூல், தடு
பயதுள்ள கல்வி Fiji 1934, us
&ରାର୍ଥ ଘଞ୍ଣ୍ଣ தினைக்களம்,
இலக்கியச் சுர்
திணைக்களம்,
மதுரை இயற்ற 94.2 s, 4.7"
விண்ணுலகம், !

ா நூல்கள்
be - The world of Education, Today & Paris, 1972.
: Month, Fethantha Kesari, April 1922, PP
பி. செந்தமிர்ச் செல்வி சிலம்பு 12. பரல் 9. 9з4, шѣ. 41o — 1з.
t Development, St. Michel's Annual, 94.
if (The Light of Science) affiti, ழ்ச் சங்கம்)தொகுதி 20, பகுதி 11, செப் - ஒக். 1922, ).
GiġU 9
ந்சை கரத்தை தமிழ்ச்சங்கம், 1947
மேற்படி
வி, செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 12, பரல் 10, மே -
479.
ாக்கம், இலக்கியக் கட்டுரைகள், கல்வி வெளியீட்டுத் கொழும்பு, 1973, பக்.
வை. இலக்கியக் கட்டுரைகள், கல்வி வெளியீட்டுத் கொழும்பு, 1973, பக். 11 - 2.
மிழ் மாநாட்டுத் தலைமையுரை செந்தமிழ் தொகுதி 39, 9.
ஈழகேசரி ஆண்டுமடல், 1938, பக்12 - 14.
-24

Page 56


Page 57
15.
16.
17.
8 18
19
20,
21.
22.
26.
27.
சுவாமி விபுலாநந்தர்
சுவாமி விபுலாநந்தர்
சுவாமி விபுலாநந்தர்
சுவாமி விபுலாநந்தர் சுவாமி விபுலாநந்தர்
சுவாமி விபுலாநந்தர்
சுவாமி விபுலாநந்தர் ہمعصر حس۔ --۔
சுவாமி விபுலாநந்தர்
சுவாமி விபுலாநந்தர்
ᏧᏂᏲliᎻᎿᏝ ᏄlllᎦbiᏓᏂᏂᏜil
சுவாமி விபுலாநந்தர்
Swami Vipulamanda
சுவாமி விபுலாதத்தர்
சுவாமி விபுலாநந்தர்
பயனுள்ள கல்வி ஜூன் 1934,பக்.
மாணத சக்தியும், சென்னை, தொகு
விபுலாநந்த ெ ஓரியண்ட் லாங்ஸ்
யாழ்ப்பாணத்துக் ச.அம்பிகைபாகல்
இயற்றமிழ் மாநா
di 479.
ᏍDᎭᎸiᏧᎹplfgfi 5.9Éú5bisulás
a 2
பயனுள்ள கல்வி 1934, ii. 467.
Noies äńd čÖi
شهر
- 38.
}+ fipfl
ச.அம்பிகைபாகல்
m 2
- bal 1923, Ufi
-2.

செந்தமிழ்ச் சென்வி சிலம்பு 12, பரல் 10, மே67 - 73.
மேற்படி
Grig.
(éIjö JLç. மேற்படி
காரிய சித்தியும். நூரி இராம கிருஷ்ண விதம், தி 4, பகுதி 8, செப் - ஒக், 1924
வண்ணம் (தொகுப்பு : டிரிசெல்வநாயகம்) மதராஸ். Egjisë. 1961
த ஒரு பல்கலைக்கழகம், விபுலாநந்த உண்ம்ை. ர், விபுலாதந்த அச்சகம், யாழ்ப்பாணம், 1975,
ட்டுத் தலைமையுரை செந்தமிழ் தொகுதி 39, 1942,
கல்வி, விபுலாநந்த திடவினர், தொகும்:ாசிரியர் ர், விபுலாநந்த அச்சகம், யாழ்ப்பாணம், 1976, பக் 9
செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 102, பரல் 10, மே-ஜூன்
- 1 v. '' Tod... “d of
S SAASALAAS LLSLS SLL SLLLL0S S S S SLLLLSS SAAA ASA SAAAAA q S пmenus, rтариаити Snurutu, LY4 . . Tp 3 1
கல்வி விபுலாநந்த உண்ம்ை, தொகுப்பாசிரியர் ர், விபுலாநந்த அச்சகம், யாழ்ப்பாணம், 1976, பக் 9
ழப்பு, பூரி இரHம கிருஷ்ண விஜயம், சென்னை, ஒக். .92 ܘܝ [88 .

Page 58


Page 59
28.
29.
30
31.
32.
33
34.
35.
Dewey, John.
Jeyatilaka, Laksman & Others
சுவாமி விபுலாநந்தர்
அமிர்தாம்பாள்
புரமசிவானந்தம், அ.மு.
பரமசிவானந்தம், அ.மு
சுவாமி விபுலாநந்தர்
சுவாமி விபுலாநந்தர்
The Child Society, Pho 1956.
„Чп actiот от National Edu
விவேகாநந்த வி ஜுன் - ஜூலை
பிரிவுரை வாழ் தரிசனர், வ.
aîg T532bu, 19
விபுலாநந்த அ குழுவினர், காை
சங்கம். விபுல் அச்சக்ம், யாழ்ப்

and the Curriculum & the School and enix Books. The Univ. of Chicago Press,
tiented strategy towards a National Policy, cation Commission, Colombo, Sept. 1995.
க்யா தரும நிதி விவேகநந்தன், தொகுதி 1, பகுதி 8, 1926, Lld 127.
த்து, சிதம்பரம் தாலுகா, 26.04.33. விபுலாநந்த சிவசுப்ரமணியம். சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு 93.
டிகளார். அடிகனார் படிவமர்ை, சிலை நிறுவனக் தீவு, 1969, பக் 26.
மேற்படி
மதத்த உண்ம்ை, ச.அம்பிகைபாகள். விபுலாநந்த பாணம், 1976
மேற்படி
6

Page 60


Page 61


Page 62