கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தீபாஞ்சலி (செல்வி தீபிகா)

Page 1
I
 

݂ ݂
|

Page 2

இவள்,
இலட்சத்தில் ஒரு நட்சத்திரம்
எம் இல்லத்து செல்லக் கோலம்
எங்கள் வீட்டின் இளைய நிலவு
இறை நிறுத்திய எம் இதயத் தடிப்பு
நீங்காத நினைவுடன் ~ எம் நெஞ்சுக்குள் ஒளிரும் தீபத்திற்கு
தாங்காத எம் மனதின்
தவிப்புகள் சமர்ப்பணம்:-
திரு. er:SGeter .
مسعی م . ۔۔۔۔۔۔

Page 3
திதி வெண்பா
ஆண்டாம் பார்த்திப ஐப்பசித் திங்கள்
அமிர்தயோக தேய்திரயோதசியில் - பாரார் தவிக்க
சிரார் சிவனடி சேர்ந்தாள் தீபிகா
ஊரார் உதிர்த்த கண்ணி மழையோடு,
 

TT
LLLLLLLLL LLLLLLLLLLLLLLL0SLLLLLLL
i = = = = = = = = = = = = = = ii
ii r ii ii ii ii ii ii ii ii i ii ii ii ii i ii ii ii ii
T| |-|-
|
|

Page 4

திருச்சிற்றம்பலம் விநாயகர் துதி
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கைதனி விப்பான்-விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து.
தேவாரம்
திருச்சிற்றம்பலம்
காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஒதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினும் மெய்ப்பொருளாவது நாத நாமம் நமச்சிவாயவே
நீள நினைந்தடியே னுமை நித்தலுங் கைதொழுவேன் வாளெனக் கண்மடலாள் அவை வாடி வருந்தாமே கோழிலி பீம்பெருமான் குன்றையூர்ச் சில நெல்லுப் பெற்றேன் ஆளிலை எம்பெருமார் அவை அட்டித் தரப் பணிக்கே.
கூற்றாயினவாறு விலக் ககலிர்
கொடுமை பல செய்தன நானறியேன் ஏற்றாயடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவனெப் பொழுதும் தோற்றா தென் வயிற்றினகம் படியேன்
குடரோடு தடக்கி முடக்கி யிட ஆற்றேனடியே னதிகைக் கெடில
வீரட்டானத் துறையம்மானே!
O5

Page 5
திருவாசகம்
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஅ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
திருவிசைப்பா செம்பொனே! பவளக் குன்றமே! நின்ற
திசைமுகன் மால்முதற் கூட்டத்(து) அன்பரா னவர்கள் பருகும்ஆ ரமுதே
அத்தனே! பித்தனே லுடைய சம்புவே! அணுவே! தானுவே! சிவனே!
சங்கரா! சாட்டியக் குடியார்க்(கு) இன்பனே! எங்கும் ஒழிவற நிறைந்(து)ஏழ்
இருக்கையில் இருந்தவா(று) இயம்பே.
திருப்பல்லாண்டு
; சொல்லாண்டசுரு திப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளிர் ; சில்லாண் டிற்சிதை யுஞ்சில தேவர் சிறுநெறி சேராமே
வில்லாண் டகன கத்திரள் மேரு விடங்கன் விடைப்பாகன்
; பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
O6
 
 

திருப்புராணம் ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே ஆக இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.
VVV திருப்புகழ் இறவாமல் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப் பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசற் குமரேசா கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே.
VVV
திருப்புகழ் ஏறுமயி லேறி வியையாடு முகமொன்றே ஈசனுடன் ஞானமொழி பேசுமுகமொன்றே கூறும் மடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே குன்றுருவவேல் வாங்கி நின்ற முகமொன்றே மாறுபடு சூரனை வதைத்த முகமொன்றே வள்ளியை மணம் புணர வந்த முகமொன்றே ஆறுமுகமா னபொருள் நீயருள வேண்டும் ஆதியருணாசலம் அமர்ந்த பெருமாளே.
vyy வாழதது உலகமெல்லாம் உயர்நலம் பெருகுக
அகிலமெங்கும் அமைதி நிலவுக பாருலகெங்கும் பூரணம் பொலிக
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.
ஓம் சாந்தி ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
VVV
O7

Page 6
நவராத்திரி பாடல்
பராசக்தி
பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி
புராந்தகி திரியம்பகி எழிற் புங்கவி விளங்குசிவ சங்கரி சகஸ்ரதள
புட்பமிசை வீற்றிருக்கும் நாரணி மனாதீத நாயகி குணாதீத
நாதாந்த சக்தி என்றுன் நாமமே உச்சரித் திடுமடியர் நாமே நானுச்சரிக்க வசமோ ஆரணி சடைக்கடவுள் ஆரணி எனப்புகழ
அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே பின்னையுங் கன்னியென மறைபேசும்
ஆனந்த ரூப மயிலே வாரணியும் இருகொங்கை மாதர் மகிழ் கங்கைபுகழ்
வளமருவு தேவை அரசே வரைராச னுக்கிருகண் மணியாய் உதித்தமலை
வளர்கா தலிப்பெண் உமையே.
மலைவளர் காதலிடதாயுமானவர்
VVV
ஜய ஜய ஜய சக்தி - ஓம் பூரீ ஜய ஜய ஜயசக்தி ஜய ஜய வென தினம் பாடிப் பணிந்தோம் ஜகம் எங்கும் அமைதியைத்தா - ஓம் பூரீ
(ஜய ஜய)
திருப்தியும் இன்பமும் வாழ்வில் துலங்க தேவையெல்லாம் மறைய - அம்மம்மா பக்தி பெருகிட பாடி உருகிட பணிப்பாய் அன்பிலெம்மை - ஓம் பூரீ
(ஜய ஜய) இரண்டுகள் போக மூன்றுகள் அகல ஈஸ்வரி பலமருள்வாய் - அம்மம்மா
கரம் குவித்தோம் இனிக் காலை விடோமடி கருணையுடன் அணைப்பாய் - ஓம் பூரீ
(ஜய ஜய) காசினியெங்கும் வேற்றுமை போக கருத்தினில் அன்பருள்வாய் - 'அம்மம்மா
O8
 

தேசுடன் வாழக் காட்டடி காட்சி தேவியுடன் அடைக்கலம் நான் - ஓம் பூரீ
(ஜய ஜய)
நமஸ்காரம் இருவினை கருத்தினில் ஞான நல்லொளி தீபம் வைத்து - அம்மம்மா நமஸ்காரம் செய்து ஆரதி செய்தோம் ஞாலத்திற் கமைதியைத் தா - ஓம் பூரீ
(ஜய ஜய)
VVV
சுத்தசக்தி சுத்தசக்தி சுத்தசக்தி ஓம் சிவம் சுத்தசக்தி சுத்தசக்தி சுத்தசக்தி ஓம் சிவம்
சத்தியஞான தர்மசக்தி சாந்த சக்தி ஓம்சிவம் சச்சிதானத் தாத்மசக்தி சர்வசக்தி ஓம்சிவம்
(சுத்த)
வேத சாஸ்த்ர சகலகலா வித்யாசக்தி ஓம்சிவம் வீரதீர தைர்யசக்தி விஜயசக்தி ஓம்சிவம்
(சுத்த)
நாதகித கானகாலா நடனசக்தி ஓம்சிவம் மஹாமந்திர யந்திர தந்த்ர வஸ்யசக்தி ஓம்சிவம்
(சுத்த)
யோகயோக த்யாக சக்தி லோகசக்தி ஓம்சிவம் தாகமோஷ சோகரஹத தபோசக்தி ஓம்சிவம்
(சுத்த)
துஷ்டசத்துரு நாசசக்தி தூகாசக்தி ஓம்சிவம் அஷ்டலஷ்மி ஞானவாணி அமரசக்தி ஓம்சிவம்
(சுத்த)
குஞ்சிதபத அபயஹஸ்த வாஞ்சிதபவ தாயகம் குருபரசிவ ஹரஹர நடராஜ சக்தி ஓம்சிவம்
(சுத்த)
VVV
ஓம் சக்தி ஒம், ஓம் சக்தி ஒம், ஓம் சக்தி ஒம், ஓம் சக்தி ஒம் ஓம் சக்தி ஒம், ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம், ஓம் சக்தி ஓம்
O9

Page 7
ஷ”ந்தரவதனி ஸ"குண மனோஹரி மந்தஹாஸ முக மதிவதனி சந்தன குங்கும அலங்கார முடனே தந்திடுவா யுந்தன்தரிசனமே
(QLD)
நந்தி தேவருடன் முனிவரும் பணிய ஆனந்த முடனே வந்திடுவாய் வந்தனை செய்து மாயனயனுடன் வகையாயுன் புகழ் பாடிடவே
(ஒம்)
தங்கச் சிலம்பு சலசலவென்றிட தாண்டவமாடித் தனயன் மகிழ்ந்திட பொங்கு மானந்தமுடன் புவிமேல் விளங்கும் மங்கள நாயகி மகிழ்வாய் வருவாய்
(ஒம்)
வேதங்கள் உன்னை வேண்டிப்பாடிட விரும்பி ஸரஸ்வதி வீணை வாசித்திட ஸ்தானந்த மான ஜோதிஸ்வருபி ராஜ ராஜேஸ்வரி சரணம் சரணம்
(ஒம்)
VVV
தேவியின்
திருநாம அர்ச்சனை (108)
அம்ம ணி! ஜக தம்பி கே! கரு
ணுக ரீ! பர மேஸ்வரீ கண்ம ணி! ஜெய கெளரி, காங்கயி கார்த்தி கே! திரி நேத்திரி! தண்ம யீ! உப சாந்தி னி! சிவ
சாம்ப வீ ஏ காம்பரீ! சின்ம யீ சுப சீலி, மாலினி,
தேவி, செளந்தரீ, ஓம்நமோ!
பத்ர காளி, துர்க் கா, ப வானி, பராசக் தீ! பரி பாலினி!
சித்சொ ரூபிணி, சிம்ம வாகினி,
திவ்ய ராஜரா ஜேஸ்வரி!
வித்வ பூஷணி, மீன லோசனி,
வீர மர்த்தனி, விமலினி,
1O
 

சத்ய வாசனி, நித்ய கன்னி,
தயாப ரீ! நம, ஓம்நமோ! குண்ட லீ சந்த்ர மண்ட லீ! இளங் (385.TLD 6f g6óTu 6mouTLD6f சண்டி கா, சா முண்டி, பைரவி
சாவித் ரீ! ஜெப காயத்ரி! அண்டர் நாயகி, ஆபத் பாந்தவி,
அமுத ஞானப யோதரீ! தொண்டர் சாதகி, தூய வானதி, சோம சேகரி, ஓம்நமோ!
சுத்த சக்தி, சுடர்க்கொ டீ! திவ்ய
சுந்த ரீ, பூரீபு ரந்தரீ! வித்த கீ தெய்வ நர்த்த கீ ஜய
விஜயி, பாபவி நாசினி, சித்த ரஞ்சனி, தெய்வ குஞ்சரி,
தேவ தா, உமா, பார்வதீ! நித்ய வாணி, நிரஞ்ச னி மலை
நீலி, சங்கரி, ஓம்நமோ!
சந்த்ர மெளளி, சரஸ்வ தீ! திவ்ய
சார தா! ஜய பாரதீ, சுந்த ராங்கி, சுரநு தாவிஸ்வ,
சோபி தா, சம்ப்ர பாவதீ! மந்த்ர ரூபிணி, மாப கவதி,
மாஹி ஷாசுர மர்த்தனி! தந்த்ர சாதனி, செஞ்ச டாதரி,
சர்வ தாரகி, ஓம்நமோ!
அஷ்ட லட்சுமி, அபய ஹஸ்தனி,
அமலி னி! செங் கமலினி நிஷடை யோகினி, நிமல வாகினி
நிஷக ளங்கசந் யாசினி! துஷ்ட நிக்ரஹி, தூய வைஷ்ணவி,
ஜோதி வேணி, சுமங்கலீ! சிஷ்ட ரட்சகி, ழரீவ ராகினி,
சீத ஸ்ரீ! நம ஓம்நமோ!
பூர னி! ஞான பூஷ னி! வேத
போதி னி தர்ம சாதனி! ஆர னி! நவ சீர னி! உல
காண்ட வீ! உக்ர தாண்டவீ! கார ணி! சிவ காமி னி ஜீவ
காரு னி ஜகன் மோகினி! நாரணி பவ தார ணி! புவி
நாய கீ! நம ஓம்நமோ!
பரமஹம்ஸதாசன்
VVV
11

Page 8
ரீ காளி ஸ்தோத்திரம்
யாது மாகி நின்றாய்-காளி எங்கும் நீ நிறைந்தாய்: தீது நன்மை யெல்லாம்-நின்றன் செயல்க ளன்றி யில்லை போதும் இங்கு மாந்தர்-வாழும் பொய்மை வாழ்க்கை யெல்லாம், ஆதி சக்தி, தாயே! என்மீ தருள் புரிந்து காப்பாய்
(u JTg5) எந்த நாளும் நின்மேல்-தாயே! இசைகள் பாடி வாழ்வேன்! கந்த னைப்ப யந்தாய்-தாயே! கருணை வெள்ள மானாய்! மந்த மாரு தத்தில்-வானில் மலையி னுச்சி மீதில், சிந்தை யெங்கு செல்லும்-அங்குன் செம்மை தோன்று மன்றே!
(யாது)
-மகாகவி பூரீ சுப்பிரமணிய பாரதியார்
VVV
திருமகள் துதி
நித்தமுனை வேண்டி மனம் நினைப்பதெல்லாம் நீயாய்ப் பித்தனை போல் வாழ்வதிலே பெருமை யுண்டோ? திருவே! சித்தவுறுகி கொண் டிருந்தார் செய்கை யெல்லாம் வெற்றிகொண்டே உத்தமநிலை சேர்வ ரென்றே உயர்ந்த தேவமுரைப்ப தெல்லாம் சுத்த வெறும் பொய்யோடீ? சுடர் மணியே! திருவே! மெத்த மையல் கொண்டுவிட்டேன் மேவிடுவாய் திருவே! உன்னையன்றி இன்ப முன்டோ
12

உலகமிசை வேறே? பொன்னை வடிவென் றுடையாய் புத்தமுதே, திருவே! மின்னொளி தருநண் மணிகள் மேடை யுயர்ந்த மாளிகைகள் வண்ண முடைய தாமரைப்பூ மணிக்குள முள்ள சோலைகளும் அன்னம் நறுநெய் பாலும் அதிசயமாகத் தருவாய் நின்னருளை வாழ்த்தி என்றும் நிலைத்திருப்பேன், திருவே!
VVV
சிவமயம்
றரீ குமரகுருபர சுவாமிகள்,அருளிய சகல கலா வல்லி
1. வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித் துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணங் கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.
2. நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள வாய்பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற் காடுஞ் சுமக்கும் கரும்பே சகல கலாவல்லியே.
3. அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே.
13

Page 9
தூக்கும் பனுவற் றுறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலுந் தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே.
பஞ்சப்பி தந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென் நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட் கமலத்(து) அஞ்சத் துவச முயர்த்தோன் செந் நாவு மகமும் வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே.
. பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்த நல் காயெழு தாமறையும் விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பர் கண்ணுங் கருத்தும் நிறைந்தாய் சகல கலாவல்லியே.
. பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர் தீட்டுங் கலைத்தழிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணங் காட்டும்வெள் ளோமதிப் பேடே சகல கலாவல்லியே.
சொல்லிற் பனமு மவதான முங்கல்வி சொல்லவல்ல நல்வித் தையுந்தந் தடிமைகொள் செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்குங் கல்விப் பெருஞ் செல்வப் பேறே சகல கலாவல்லியே. r
. சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலத் தோய்புழைக்கை நற்குஞ் சரத்தின் படியோ டரசன்ன நாணநடை கற்கும் பதாம்புயத் தாளே சகல கலாவல்லியே.
. மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண் டேனும் விளம்பிலுன்போற் கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே.
14
 

வெள்ளைக்கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் வெள்ளை அரியாசனத்தில் அரசரோடென்னைச் சரியாசனம் வைத்த தாய்.
காளமேகப்புலவர்
VVV
வெள்ளைத்தாமரைப் பூவில் இருப்பாள்
வீணைசெய்யும் ஒலியில் இருப்பாள் கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறுபாவலர் உள்ளத் திருப்பாள் உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே
ஒதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள் கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்து உட்பொருளாவாள்
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள் கோது அகன்ற தொழில் உடைத்தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலிடை உற்றாள்
இன்பமே வடிவாகிடப் பெற்றாள்
Döblöb6bi dhiniJDGMbili magli
VVV
நாடிப்புலங்கள் உழுவார் கரமும் நயவுரைகள் தேடிக் கொழிக்கும் கவிவாணர் நாவும் செழுங்கருணை ஒடிப் பெருகும் அறிவாளர் நெஞ்சும் உவந்து நடம் ஆடிக் களிக்கும் மயிலே உன்பாதம் அடைக்கலமே.
கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை.
VVV
துக்க நிவாரண அஷ்டகம்
மங்களருபிணி மதியணிதலினி மன்மத பாணியளே சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி செளந்தரியே கங்கண பாணியன் கனிமுகங் கண்ட நல் கற்பகக் காமினியே ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாகூஜி
15

Page 10
கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள் தானுறு தவஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள் மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் ஆடிடுவாள். ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாசவி
சங்கரி செளந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே எங்குலத் தழைத்திட் எழில் வடிவுடனே எழுந்தநல் துர்க்கையளே ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷ தண தண தந்தண தவிலொலி முழங்கிடத் தண்மணி நீ வருவாய் கண கண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய் பண பண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய் ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷ
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்ச நல் பாணியளே கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேலனைக் கொடுத்த நல் குமரியளே
சங்கடம் தீர்த்திடச் சமரது செய்துநற் கக்தியெனும் மாயே ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாசவி
எண்ணியபடி நீயருளிட வருவாய் எங்குல தேவியளே பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய் கண்ணொளி யதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷ
இடர் தரும் தொல்லை இனிமேல் இல்லை யென்று நீ சொல்லிலிடுவாய் சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய் படர்தரு இருளில், பரிதியாய் வந்து பழவினை ஒட்டிடுவாய் ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாகூஜி
ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய பூரீதேவி ஜெய ஜெய துர்க்கா பூரீ பரமேஸ்வரி ஜெய ஜெய பூரீதேவி ; ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெய பூரீதேவி ; ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாகூஷி
16

அபிராமியம்மை பதியம்
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடுவா ராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
களிபிணி யிலாத உடலும் சலியாத மனமுமன் பகலாத மனைவியும் தவறாத சந்தா னமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள்வா ராத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலுகொரு
துன்பமில் லாத வாழ்வும் துய்யநின் பாதத்தின் அன்புமுத விப்பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய் அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே
ஆதிகட வுரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி அபிராமியே!
தனந்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா மனந்தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனந்தரும் நல்லன எல்லாம்தரும் அன்பர் என்பவர்க்கே கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே பின்கரந்தவளே கடைக்கண்டனுக்கு மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே மாத்தவளே உன்னை அன்றி மற்றுமோர் தெய்வம்வந்திப்பதே
ஆத்தாளை எங்கள் அபிராமி வல்லியை அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவியடங்கக் காத்தாளை ஜங்கணை பாசாங்குசமும் கரும்பும் வில்லும் சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே
17

Page 11
El =அச்சம் மடம்=வார்த்தை தெரியாது=
Зањ6ilić6xя...........!= 三 - E =உன்னோடு சின்னக்
குழந்தையாய் சேர்ந்து
இவள்=களைந்து நடனம், நளினம் நகைப்பும், நெளிப்பும்
=அணிந்து குலாவிய உன் வெள்ளிக் கொலுசென பாட்டனிருந்தால்-பதைத்து= :-துள்ளிச் சிரிக்கும் உயிர்=தொலைத்திருப்பான்
கொள்ளை அழகு பாவம்-அவரோ
=குழந்தை இவளை
அள்ளிச் செல்வதோ :-ஐயோ..! : இத்தனை சீக்கிரம் =எம்மைப்பிரிந்திட
தன்-பக்கத் துணைக்கு-உன்னை= அழைத்தார்-சின்டி உன் வார்த்தையால் E கிடைக்கும் வைதல்
இந்தச் சித்திரம் கேட்கவோ-ஓடன் செய்த பிழை-யென்ன உயிரை தன்னோடு உந்தையும் தாயும்= அழைத்தார் உனை நாளும் கண்ணே-ஒருமுறை -— சிந்தையில சுமந்தனர் கண் திறந்து பார்= உன்-தந்தையின் கண்கள் குளமாய்தந்தையோ-உன் கதறும் தாயை தாயின் பின் வார்த்தை வராது
சுமந்தனன் வாய் பொத்தி அழும் விதானையாரின் தந்தை விந்தை எம் குடும்பத்தில் அண்ணன்-வருவான் நானும் உனக்கோர்-சிறு அழத் தெரியாது தந்தையாம்-என் தவிப்பான்-உன் இதயம் நொந்து முன்னே வந்து நொருங்கியதே தாயே முகம் தடவுவான் ஆருயிர் அண்ணன் கண்னைத் திறந்து தூரப்போன துயரோ? அன்றி உன் ஒடிந்திரிந்த கனவெனச் சொல்லாயோ வீட்டைப் பிரிந்த உன் அப்பனின்
துயரோ? அம்மா-அரற்றுகிறாள் வாடிக் கிடக்கும் வேரைத் தொலைத்த பூக்களும் உன் வேதனை திரவதற்குள் வருகை கண்டால் விழுது நீயுமா? துளிர்க்கும் பாரை அழைத்து ஓடித் திரிந்த உன்னை அழுவதம்மா? தேடி வீட்டுச் சுவரும் ஊரை-அளந்த
நிண்னக்கும் உன் பேச்சும் சிரிப்பும் கூடிக் குலாவிய நேரில் நீயில்லை கூண்டு அணிலும் ஆயினும்-எம் வருகை பார்த்து நெஞ்சில் என்றும் வாசல் நின்ற நாயும் நிற்குமம்மா..!
SLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLL LLL LLLLLL
1S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

鲁
-、
圭 ==எங்கு சென்றாயோ?
琶
=இதயதீபமே தீபிகா
பதினாறும் பெற்று-பெருவாழ்வு=கொள்வாயென பலகோடி=கனவுகளில் நாம்-மிதந்திருந்த வேளைதனில் பதின்முன்று அகவைகள் மட்டுமே வாழ்ந்த உனை பறித்துச் சென்ற மாபாதகன்-காலனே=
மயக்கும்—உந்தன் முல்லைச் சிரிப்பும் மறக்கமுடியா அன்புப் பிள்ளை மனமும் மருமகளே- அழியாதெங்கள் நெஞ்சில் மாமன்மார்கள்-வடிப்பது இரத்தக்கண்ணிர்
பார்ப்பதெல்லாம் உந்தன் முகமே
கேட்பதெல்லாம் உந்தன் குரலே
துக்கமெல்லாம்-உந்தன் கனவே இதயமெல்லாம் வெறுமை உணர்வே =
இழந்தது உன்னை-அல்ல எம்முயிரை இனியெம் மனங்களெல்லாம் மாறாக்காயமே இளங்குருத்து உனையழித்த காலமது இதயமற்ற கொடுமை பூத்த கோலமது
அண்ணா என்றழைக்கும் ஆசைத்தங்கை - நீ "அம்மா என்றழைக்கும் ஒசையிழந்ததால்
அய்யோ என்றழும் அலறல் கேட்டு நாம் அதிர்ந்தே போனோம் உதிரம் உறைந்தே !
நிலவானத்தின் நீலமாய் உறைந்தாயோ
நீலக்கடலின் அலையாய் கலந்தாயே"
தீபத்தின் ஒளியாய் நெஞ்சை நிறைத்தாயே
தீபிகா !
எங்கே சென்றாயோ ? எப்போ வருவாயோ ?
கண்ணிருடன் மாமாமார்கள் அனைவரும்
19

Page 12
:பட்டுச் சிறகடித்து ; சிட்டுக் குருவியாய் ; திரிந்த திரிகா
கருவறைக் காயம் ஆறும் முன்னரே ; கல்லறை சென்ற :-காரணம் என்னம்மா!
பேர் விளங்கவென கிடைத்ததொரு புதையல் ஓர் தடயமின்றி நடந்த தெவ்வழி வம்சம் தழைக்கவென வந்த வாழைப்செடி வாய் முடி மெளனியாய் போன தெப்படி கருவினில் கிடைத்த கற்பகத் தருவென களிகொண்டிருந்தோமே கன்னே திரிக! : திப்பில் பிணைந்து-நீ ; காணாமல் போகவா ; தி.பி.கா.வென
நாமஞ் ஆட்டினோம்!
(பூவுக்கொரு)
; ஆற்றுவார் அழுதென்ன
தேற்றுவார் இருந்தென்ன அடுத்த கனமே ஆறாத் துயரில் ஆழ்ந்து போகிறேனம்மா ; எம்மைத் தி : நீண்டு மட்டும்
கண்னே தீபிகா: உந்தன் நினைப்பில் திய்ந்து போவேனம்மா!
பாலறுகு வைத்து LITICT62). LTI பூமாலை ஆடும் புனித நாள் வருமென ; நாங்கள் காத்திருக்க அசையாமல் கிடந்து அரப்பு வைப்பித்து ஆறாத் துயரிலெமை ; அழுது புலம்பவைத்து
பூவுக்கொரு சாவுக்கொரு
(i.i.amur.
I -
_- E.
சாத்தியமாகாதோ'
மிளாத் துயில்==நீ கொண்டதென்ன தீபிகா: மங்கள வாழ்த்தொலிக்க தோழிகள்-புடைசூழ கேலிச் சிரிப்போடு மனமேடை-செல்லும் திருநாள் வருமென நாங்கள் மகிழ்ந்திருக்க 9LIX lasi LITEi அயலவர்கள் கூடி இறுதிக் கடனுனக்கு இயற்று-நாள் வந்ததுவோ பூவுக்கொரு
பாயில் படுக்கவில்லை நோயில் துடிக்கவில்லை காய்ச்சல் தலையிடியும் கடுகளவும் கண்டதில்லை =நோயுடன் நீயிருந்த
நாளொன்றும் இல்லையே
(பூவுக்கொரு)
நாயுடன் நடப்புவிட்டு நர்த்தனம் இடுவாயே நளினமாய் அனிலுடன் நல்வார்த்தை பகள்வாயே தாயே உன்னைக்கானா நாயும் அலறுதே வாயில் கிடைத்ததெல்லாம் கடித்துக் குதறுதே அணிலும் உன்முகம் பார்க்கத் தவிக்குதே ஆசையாய் உன்மொழி கேட்கத் துடிக்குதே நெஞ்சக் குழிக்குளெல்லாம் குளிர் காச்சலடிக்குதே சேதி கேட்டவர் செவிப்பறை உடையுதே
(பூவுக்கொரு)
தந்தை படும் துயர் சொல்லில் அடங்காது தனயன் பெரும் துயர் சொல்லத் தெரியாது சோகமே கூடி சோதனை செய்ய
LLLLLLLLLLLLLSSLLLL LL LLLLL L LLLLL LLLLLLLLLLLLSSSLLLSLSLLLLLLLLLLLLLLLLLLLSLL LLSLLLLLSSLLLLSLLLLLLLLLL SLSL LLLLL SSSSSLSLLLLLSLLLLLLLLLLLLLLLLL
2O
புதிதாய் வரவைத்த
 
 

t
வேதனைத் தியில் வெந்து நொருங்கிறார் தந்தை விக்கித் தவிக்கிறாள் நனயன் வெதும்பித் துடிக்கிறான் துயர் கண்டித் தாய் முகம் நோக்கியே விபரமறியக் கொதிக்கிறான் ரது நடந்தது சுரம்மா என்று குழம்பி குதிக்கிறான் அவளோ கூற மொழியின்றி துமுறி அழுகிறாள் விதியிது மயூரா-நீ மயூராம்மனைக் கேளென்றாள்
(பூவுக்கொரு
கூடிக் குழாவி தம்மாள மிட்டு ஒடித் திரிந்து ஒருமித்திருந்து நாடி நரம்பெல்லாம் புடைப்புற நகைத்து தேடிக் களிக்கும் சிங்காரச் சிட்டுக்கள் சேர்ந்து சிரித்திருக்கும் சினேகித மொட்டுக்கள் நீலமலர்களென நின்னுடன் கற்றவர்கள் நீண்ட வரிசையில் காஸ்கள் கடுகடுக்க காத்து நின்றனர் கன்திறந்து பாரம்மா! நீட்டி நிமிர்ந்து-நீ நீண்ட துயில் கொண்ட காட்சி கண்டனர் கதறிக் துடித்தனர் கலங்கித் தவித்தனர் நீலமலர் கூட்டமென நின்றன் தோழிகள் பதறியழுத பரிதாபக் காட்சி பாசத்தின் பண்பை பறை சாற்றும் மாட்ச்சி
(பூவுக்கொரு
பயிற்சி சாலைக்கு விடுமுறை தந்து சோகத்தில் பங்குகொண்ட அதிபராசிரியர் நிர்வாக குழுவினரும் அணிவகுத்து நின்ற
. . . . . . . . . . . . . . . .
அண்னன்மார் அனைவரும் நினது நினைவலைகள் நீங்கா துள்ளனர்-நின் ஆத்ம சாந்திக்காய் இறைவனை வேண்டி இறைஞ்சு கின்றனர்.
(பூவக்கொரு)
எழுபத்தேழு வரை நலமாய் பலரிருக்க ஏழரிரண்டில் உனை ஏறெடுத்துப் பார்த்த சாவுக்கொரு சாவு சாத்திய மாகாதோ?
காய்ந்த சருகெல்லாம் சாவுக்காய் காத்திருக்க இளந்தளிர் உனை இரக்கமின்றி யெடுத்த சாவுக்கொரு சாவு சாத்தியமாகாதோ'
தாய் தந்தை தமையன் சந்ததியார் சந்தோசத்தை சடுதியில் பிடுங்கிவிட்ட சாவுக்கொரு சாவு சாத்தியமாகாதோ'
பள்ளித் தோழிகளின் UITFU LGO)&mFig31 பாதியில் பறித்தெடுத்த சாவுக்கொரு சாவு சாத்தியமாகாதோ? பூவுக்கொரு சாவு புதிதாய் வரவைத்த சாவுக்கொரு சாவு சாத்தியமாகாதோ?
விதி வலியது அரனடி தொழுது : அன்பே சிவமென அமைதி யடைவோம் பெரிய பா பாட வந்தேன் அல்லேன் பேரியப்பா-நின் நினைப்பில் கரைந்தேன் கண்னே தீபிகா)
முற்றும்
இந்திரா பெரியப்பா
SLLLHHLLLLHHLLLLHLLLLHHLHLHHLL HHHLHHLHHLHHLLLLHHHHHHHHLHHLHHL L LL L LLLLL HH LLLLLL LLLLHHLHL HLHHLLLLHHLHLHHLHHLHHLLLLHHLHHLHHLHHLHHLHLHLH LLLH LLLLLL LLLL L LLLLLLLALA LS

Page 13
பொன்நகை கூட ; பொலிவிழந்து போகும்-உன் ; புன்னகை போதும் ; புருவமும் பேசும்
சின்ன மலராய் ; சிரித்தவள்-இறைவன் ; வாடுதல் காண
; கண்ணிமைக்கும் வேளையில் =
காரியம் முடிப்பாளாம்-உன்னை ; கண்ணிமைப்பதற்குள் ; காலனும் பறித்தானோ?
; இவள் இளவேனிலுக்கு ; எழுதப்பட்டவளாம்
இலையுதிர்வின் முன்னுயிர் ; எடுத்தானோ?
தேவதையோ நியூமிக்கு == ; வந்த தேவை ; நிறைந்ததோ? 트
; உன்னைச் சுற்றி ; இருந்தால் போதும் ; உள்ளம் புத்துணர்ச்சி ; வெள்ளமாய் பாயும்
; நீ கண்களால் இரு ; கைகளால் ஏன் ; கால்களால் கூட ; கதை சொல்வாயாம்?
; இதை எல்லாம் ; எண்ணியோ அன்று ; உன் அன்னை ; விழுந்தும் புரண்டும் ; வீறிட்டு அழுதாள்
கண்ணே! நீ என்ன ; எண்ணங்களின் ; கற்பகத் தருவோ ; எத்தனை பேருக்குள்
விரும்பாமல் பறித்தானோ? 言
LLL AALL LLLLLLL D DL DL D L L L L L L L DDLSD DL LL LLL LLL LLLLLLL DD D DSDD LLL L DLLDL D L LLLL LSL L DL DL D D LDLLDLL DSL DL LL LL LLTLLLLLLL D DD DL DLL DL DLL LL LL LD DLSDL DL LLL LLTTTT SDS
இள வேனிலுக்கு எழுதப்பட்டவள்.
இன்றும் இருக்கிறாய் உன் நினைவுகள் எம்முள்ளத்துள்-இன்றும் உறைந்து கிடக்குது.
நீ போனபின் உன் தாய்க்கு நிலவின்றி போனது
இரவு
நீ தட்டிப் பறிப்பாய் என்று அன்ைனன் உண்ணாமல் காத்திருப்பான்
д0 6ії ஐ: சிரிப்பும் குறும்புச் சேட்டைகளும் வெறுஞ்சுவரில் தெரியாதோ' என வெறித்துக் கிடப்பான் அப்பன்
= எங்கே நீ
மீண்டு வருவாயோ என ஏங்கி தூங்க மூடிய கண்கள் திறந்து தேகம் அதிர்ந்து எழுந்து தவிப்பான்
தன்னை விட்டு உன் பாட்டன் ஏன் உன்னை அழைத்தான் என்று பாட்டியும் கிடந்து பரிதவிக்கிறாள்
வீட்டுக்குள் உன் குடும்பம் 'ಗ್ಧ விழுந்து சாய தோள் கிடைக்கும் ஊரோடு போன சித்தப்பன் யாரோடு பாவம் அழுவான் நெற்றி முகர்ந்து நெஞ்சில் ஏந்திக் கதற நேரில் நீயின்றி

L LL LLL LLLLLL LSL LLSSLSLLSLLSSLSLSLSSSLSSL L LSSSSS LSSLSLS S SSSLLLLLS SLLLLLLSLLLLL LSLSLLLLLSLLLLLLLL LL LLLLLLLL LLLLLL
விழியில் நீரின்றி-அன்று தேறவும் தோளின்றி தேம்பினான்.
ஊரோடு உள்ள உறவுகள் கண்டாய்-ஏன் உன் இறுதி நாட்கள் அறிந்தோ? வேர் போன இடம் நோக்கி விரைந்தாய்-நாம் விழிநீரில் கரைகிறோம் அறிந்தாயா?
வீட்டுக்குள் தீபமாய் நீயிருக்கிறாய் விளக்கு எதற்கென்றிருந்தோம் கொடிய கடவுள் எம்மைக் குருடாக்கி ; உன்னைக் கூட்டிச்
சென்றானே?
; நீ எங்கு போனாலும்
நித்தம் உன் நினைவுகளை பிரசவிப்போம் கனத்தையில் விழுந்த கண்ணித் துளிகளில் எண்ணிக் கொண்டோம்-நி எத்தனை நெஞ்சுக்குள் நிறைந்தாய் என்பதை
ஒரே நாளில் பெற்றவருக்கு பெருமையும் துயரும் அளித்தாய் பூக்களும் பிஞ்சுகளும் உன் புகழ் பாட பார்க்கும் இடமெல்லாம் உன் முகம் பதித்தாய்
இன்னும் புரியவில்லை ஏனிந்த இழப்பு-உன்னை : படமாய் வைத்துப் பார்க்கவா
பதினாலு வருடம் வளர்த்தோம்? உன் பருவமாற்றத்திற்கு விழா எடுத்தோம் | பிரசவ வலி
மறப்பதற்குள்-உன்
தாய்க்கு இது பிரளய வலி! உன் தொப்புள் கொடி கட்டி வைத்த துண்டும் தொலைந்திராதே
சட்டென வளர்ந்தாய் மொட்டென மலர்ந்தாய் பட்டென பழகி பலகதை சொல்வாய் விட்டுப் போனாலும் விம்பமாய் இருப்பாய் கெட்ட கனவு மொட்டை மாடியில் எட்டிப் பார்த்தால் பள்ளி விட்டு வருவாய் என எத்தனை பேர் காத்திருப்பார்
தட்டிச் சிரிப்பதும்
தாளம் போடுவதும்
எட்டிப் பாய்வதும் என எங்கும் நிறைந்திருந்தாய் ஓடி வநது பாரமமா உன் பள்ளிக் கூட படலையும் உனக்காய் காத்திருக்கும்
நீ போனபின் நாம் புரிந்து கொண்டோம் எம்முயிரும் உன்னோடு ஒன்றியிருந்தது ஏனெனில் நாம் இன்று நடைபிணம் தானே..?
ஆயினும்
அறிவியலுக்கு அப்பாற்பட்டவராய் உன் நாயோடு நாங்களும் காத்திருப்போம் வாயிருந்தும் வார்த்தை வராது.!
23

Page 14
:
SS mI
BELvoir college
TERATIONAL
| || || |
SSSS SSSSSSSSSSS SSSSSSS SSSS S SSSSSSS SSSSSSSSSSSSSS
। ।।।।
।
It ill in
፤፥} Ö « £
2.
 
 
 
 

H SS S S S SSS SL LLLLL LL LLLLLLLLLL LLLLLLLL
மயூரபதி பூரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானம்
MAYURAPATHY SRI BATHRAKALI తెgరలళీ శ్రీ గ్యిది) | AMMAN DEVASTHANAM මෑණියන් දේවස්ථ1තය
1. May Iril Place ('oli This f, Sri Lanka Dife 3 - 7. ՋtյՃՀ
"புன்னை எத்தனை. எத்தனை அன்னையோ?
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ' பின்னை எத்தனை எத்தனை பேண்டிரோ?
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ? புன்னை எத்தனை எத்தனை சன்மமோ?
முடனாயடியேனும் அறிந்திலேன், *ன்னம் எத்தனை எத்தனை சன்மயோ?
என் செய்வேன்? கச்சி ராம் ரநாதனே,
பதினோராம் திருமுறை
கல்வி தீபிகா அணையா தீபம் என்று நினைத்து வாழ்த்தினோம். ஆனால் ஆண்டு 10 புக்கும்போதே அணைந்துவிட்டதே என்று மனதை தேற்றமுடியாமல் அழுகின்றார்கள் பற்றோ சாந்தியும் சசியும். 14 ஆண்டுகளாக அன்பும் பாசமும் கோட்டி :ாத்தார்கள். ஆசைக்கோரு பெண்ணும் ஆஸ்திக்கொரு ஆணுமாக இறைவன்
ாாடுத்தான். கொடுத்தவனே பறித்துக்கொண்டான். பாரிடம் முறையிட முடியும் தீவி :Iட் பொழுதில் கண்னை முடிவிட்டாள். அண்ணனும் அப்பாவும் அம்மாவும் பன்னை திறந்தபடியே கண்ணி விட்டபடி இருக்கின்றார்கள் எப்படித்தான் ஆறுதல்
'முடியும். மயூரபதி தாயின் முன்னிலையில் "வள் அபுகையும் கட்டித்தனத்தையும் பார்த்து நான் பல்முறை பாராட்டியிருக்கிரேன், இறைவனை நாம் பந1ங்கும்போது இறைவனே எங்களை சோதிப்பது 1:ம்.
மீண்டும் அந்த ஆத்மா சாந்தியடைந்து அன்ைனலுக்கு பிள்ளையாகவும் ாந்தி ஈசிலாவுக்கு, பேத்தியாகவும் குடும்பத்தில் அவதரிப்பாள் என்று நம்புகிறேன்.
தீபிகாவின் ஆத்ா சந்தியடைய மயூரபதி தான வேண்டுகின்றே:
போ வல்லிபுரம் :ேபி. Е, ТІП, Н.Ті.т., т.
பூரபதி தோர், Mi
G 1. ... i. 1 if
יוון {" | ח.וי".
S SS S S LL LLL LLLLLLLSLLLLLSLLLLLLLLL L LLLLL LLLLL LLLL LLLL LSLLLLLLSSSqSqSSSS SSSLLLLSLLSLLLLLSLLLSLSLLLLLSLLLSLLLLLLLS SLLLLLLLL LL LLLLL LLLLLLLLLL LLLLLLLLSLLLLS ---
25

Page 15
彗 를
量6量昊鲁 彗 言 E- 彗 கண்ணினாக்கும் நேரத்தில் சொல்லாமல்-பிரிந்தாயே..!= : காலனிடம் சென்றாயே..! சேர்ந்தடி நம் மனங்கள். == கவிதை எம்மை எழுத வைத்து=பெற்றவள் துடிக்கிறாள்= கல்லாகி நின்றாயே..! உயிர்தந்தவன் தவிக்கிறான் கல்லும் கரையுமடி சுடப்பிறந்தவனோ-கல்லாகி நிற்கிறான் உன் கதைகேட்டால், ஆனால் நியோ? கவி எப்படிப்பாடுவோம் கவிதையே நாம் தான். உன்னையே சுற்றி வட்டமிட்ட
சின்னச்சிட்டுகள்--நாம் சிறகிழந்து-பரிதவிக்கிறோம் நின்றாலும் நீதண்.நடந்தாலும் நீதான். மின்னலென-நம்-நினைவில் வந்துவந்து போகிறாய். நீ நிழலாகினாய்.நாம் நிஜமாகிறோம்! நிஜங்கள் அழுகிறோம். நிழல்-நீ எங்கே
கடவுள் இருக்கிறாரா? உன் பிரிவின் நாம்-கேட்கிறோம். நாம் சுற்றி சுற்றி வந்த நம்-பள்ளிச்சுவர்கள் கதவுகள் நாம் வட்டமிட்டுப் பேசிய மேசைகள், நாற்காலிகள். : நாம் ஓடி ஆடிய அந்த விளையாட்டு மைதானம்; எல்லாமே அங்கங்கு நிற்கின்றன நீ மட்டும் இல்லையே தீபிகா. தீபிகா என்று அழைத்த-எங்கள் இதழ்களை= தீயிட்டுப் பொசுக்கிவிட்டாயே.
உன் நினைவுகள் தரும் ரணங்கள் என்றும் எம்மைவிட்டு அகலாத தீபிகா என்ற தீபச்சுடர்-எம் இதயங்களில் சுடர்விட்டு எரியும் நீ மீண்டும் பிறந்துவா
எம்மிடம் வந்துவிடு.
Grade O Science Girls
 
 
 
 
 
 
 

SSLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLL LLYLL YS
I fiad a friends- a true friend 'faffonts offin tஜeter. sfetus faiffoய்ராமி, ரோமி testarfieர00fanthat This friend of mine was non-other that "DEEPVKW".
Aow "DEEPika" fias departed from us and is in the arris of god...... Stilisfie willie interse it our feart forever......
So Munun Dad, Mayuram. Amma & Grand Ma, be strong
'ioழf Terpkர fas fiftetry Sie wiss beconstantரtice 10 முouf "Deepika your little treasure will bring interise co Isolation.
"Your love "Deep iKai Tuvas Beyond zu'ords... Maygotரர்முலா Re Courgerfstrழிf tfare earl
is , it'ith Brazelless.....,
-YOUR LOVING FRIENDABARNA ị
27

Page 16
We miss you Deepika
Deepika Shanthikumar was and is a very good friend of all. She did not have anyone as best friend and she treated all her friends as one. She was very kind and caring. She was also knowledgeable and read a lot of books. She always had a smile on her face and was
downto earth. She used to laughat our jokes and so did we to hers. She is a jolly type of a person and never gets angry no matter how much we annoy her. We lowed her company and hung out as much as possible together.
I remember the day we got our Grade-9, Literature test Imarks and she was full of smiles and literarily jumping up and down because she knew that she was improving in her studies.
There was also the day-two days before "Harry Potter and the Half Blood Prince" got released-all of us (Deepika, Praveena, Archana, Vinoja, Sathya, Kodeelah and myself) sat down and began imaging and debating about the story of the book.
I also remember the day when we went to watch the movie "Anniyan" and she sat 2 seats away from me, and we had a lot of fun.
She played many roles to each ones life-a dutiful daughter, a kind sister, a good athlete and gentle student to Belvoir College and above all, a good friend to all
"We miss You"
S. Sivanuja
LTSLSLSLS SLSLTTTLLLLLTLTTLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLTTLTLLTLLLLLLLLLLLLLLL LLL LLLLAAAAS S
 
 

st
the cute little four years old who made u dancing will remain in our memories forew
that she was a kind and hel squirrel and she enjoyed hers
E person, who loved every one Although We
苷 三
Though we only met Deepikabriefly, S
mile With her singing and е! will never getto see her
as a grown up, but we ( be thankful for the opportunity to have met her and to have enjoyed her conversation.
Deepika was a kindlandgen hollowed everyone and one that was loved by everyone, My f her will always stay in my hearts as a cute little girl playing around chasing her little squirrels. We pray her soul rest Inpeace E 巨
Naleen
I have only spent a small amount of me with Deepika but will always her beautiful smile-She will always B friends and her Squirrel. Shew
always own apart of our memory.
her and she will be jeryо |преace.
a chance to meet her personally, We have spoken to her many times-We still can't forgether Swe her will always stay in Our heart. - : - 目 Amutha & Bhavan i
dand missed by all her family,
Lavеп
ka andin that time observed
壶 H remember that she loved her try much. I will always remember
"girl.

Page 17
  

Page 18
"DEATH is nothing at all.
I have only slipped away into the next room,
I am I, and you are you.
Whatever we were to each other that we still are.
Call Ine by my old familiar name, speak to me in the easy way which
you always used.
Put no difference in your tone, wear no forced
air of solemnity or sorrow.
Laugh as we always laughed at the little jokes we enjoyed together. Pray, smile, think of me, pray for me,
Let my name be ever the household word that it always was.
Let it be spoken without effect, without the trace of a shadow on it.
Life means all that it ever meant.
It is the same as it ever was; there is unbroken continuity.
Why should I be out of mind because I am out of sight?
I am waiting for you, for an interval, somewhere very near,
just around the corner.
"All is well
Harry Scott Holland 1847-1918 Canon of St. Paul's Cathedral
32

“செல் விருந்தோம்பி வருவிருந்து பார்திருப்பான் நல்விருந்து வானத்தவர்க்கு"
வருவோரை உபசரிக்கும் தீபிகா !
வார்த்தையேதும் செல்லாமல் போனதேனம்மா ?
கொஞ்சுதமிழில் எம்முடனே கொஞ்சிடுவாயே
கொஞ்சும் தமிழை மறந்து நீயும் போனதேனம்மா ?
அழகான உண்படத்தை வரவேற்பறையில் வைத்தேம்.
அழகான அம்முகத்தை காண்பதெப்போம்மா ?
பழகிய நாள் சிறிதென்றாலும் பாசம் மாறாது.
பைங்கிழியே எமை நீயும் தவிக்க விட்டதேனம்மா ?
காவோலை விழுகையிலே குருத்தோலைசிரித்திடலாம்
இளந்தளிரே நின் பிரிவால் சிரிப்பதற்கே ஆவலில்லை.
கல்யாணம் காட்சியெல்லாம் காண்பதற்கு காத்திருந்தோம்
கண்மணியே காடு செல்லும் வழிகடட பார்க்க கூடவில்லை.
காலனவன் கடுதியில் கவர்ந்து சென்றிட்டாலும்
காலமெல்லாம் " தீபிகா " எம் நெஞ்சில் நீயிருப்பாய்.
பிரிவால் மனம் கசியும் ! பாலா மாமாமாமி : ஜேர்மனி, ! ATTENTION N. SHANTHIKUMAR, | 9 2\ 1 JARA ROAD, | COLOMBO-4.
33

Page 19
Igoffhan
|
|Qgolff
†
ỆTillsFo) +
硕色由R +
颐q区划 +
Edmmgg』 +
恩sagegag点"f色长meQ后自gneggg长因与忘函499
+
+
+
}
LIIaesto? 十
Įssos +
q1:=f||||)g'Rossoso) ||||JisĒĢITÄ?
+
|
|||Roy||9-sg,Tl+ (aeos@gsmoņ9 FS)
|
புயனதிேர்பE|
)
k.
|
[[sol][TtoQ9€94 || FIJÓTAÍ
3.1
 

Bharathirajaa
- 2,' E. Frar - i I r ii r ii r II,
--"r"-", E - E -r.
Horrot - El Dirudi:E P. Laa. EHä äTet FEL.A., O2-.3 554 - 2 Hi:2F6, 7 THE FI
-T EFFE." பேசப்: TT
ஆழ்ந்த இலக்கிய சிந்தனை, கலையின் மேல் மிகுந்த ஈடுபாடு, பொறுப்பான சமூக அக்கறை, எல்லோரிடமும் எளிமையாக பழகும் பாங்கு, எப்போதும் புன்னகைத்த முகம், எஸ்லாம் ஒருங்கே பெற்ற எனது ஆருயிரும், ஆத்மார்த்தமும் நிறைந்த, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு நண்பனாய் இருக்கிற சாந்திக்குமாரின் அறிவுக்கூர்மையும், அன்பின் நேர்மையும், மழலைச் சிரிப்பும்
கொண்ட தவப்புதல்வி தீபிகா பால்யம் நிறைந்த பதினான்காம் வயதில் கனவுகளை சுமந்துகோண்டு எதிர்காலம் நோக்கி விரையும் நேரத்தில், கிடைத்த சிறிய ஆய்விஸ் தோலைக்காட்சி வழியே வண்ண உலகை ரசிக்கும் பொழுது காலகேசின் என்ன நினைத்தானோ? அவனி கனவுகளோடு உயிரையும் பறித்துக்கொண்டான் என்ற துயரச்செய்தி என் காதில் ஈட்டியாய் பாய்ந்தது.
ULTಳ್ತTLE இயற்கையானது. மாற்றம் இல்லாதது ಕಳಿಪುಗ್ಧ வைத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனும் இச்செய்தியை கேள்விப்பட்டாங் மரகததின் மீதே வெறுப்புற்று காறி உமிழ்வான்
அங்கோ ஆறுதல் சொல்ல மனம் நினைத்தாலும் நா தழுதழுக்கிறது என்ன
சப்பது
காலத்தின விதிகளை மீறுவோர் யார்?
சாகநதில் கவிழ்ந்திருக்கும் நண்பருக்கும், குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த
ாங்கன்ஸ் தெரிவித்துக்கொள்கிறேன்.
பிசாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!

Page 20
|
E.
ாஎதை நீ படைத்திருந்த
I இங்கிருந்:ே I
அது இங்கேயே | I |
எது இன்று?
| அமைத்
 
 
 
 
 

I
நன்றாகவே நடந்தது
|
நன்றாகவே நடக்கிறது
எதை இழந்தாய்.
அழுகிறாய்? ாய் அதை நீ இழப்பதற்கு?
ாய், அது வீணாவதற்கு?
எடுக்கப்பட்டது ாடுத்தாயோ
|
க்கொண்டாயோ
கொடுக்கப்பட்டது.
|
I
நீ கிருஷ்ணர்
'riwitin), LITıld Tali: + 11 2331404