கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபுலாநந்தர் மீட்சிப்பத்து

Page 1
வெளியீடு
புலவர்மணி பெரியதம்பிப்பி நினைவுப் பணி மன்றம்
மட்டக்களப்பு.
20 - 05 - 1990
 

heirໃດ1

Page 2


Page 3
விபுலானந்தர்
மட்ட
* புலவர்மணி ஏ. ே
T
பொழிப்புரை, உரை முத6
குறிப்புரை : மகா வித்து
வெ6
புலவர்மணி பெரியதம்பிப்பி
di
- 20 வை:

ர் மீட்சிப் பத்து
க்களப்பு
பெரியதம்பிப்பிள்ளை
위 Ugl,
ზlu6თr : புலவர்மணி,
தூவான் F. X, C. நடராசா,
ຖືuໃ6 :
விள்ளை நினைவுப்பணி மன்றம்,
க்களப் le
காசி 1990 -

Page 4
முதற் பதிப்பு
இரண்டாம் பதிப்பு
மூன்ரும் பதிப்பு
பெயர்
ஆக்கியோன்
மொழி
பதிப்பு பிரதிகள்
அச்சகம்
வெளியீடு
விலை
1950.
1960.
1990.
விபுலானந்தர் மீட்சிப்
மூலமும் பொழிப்புை புலவர்மணி
குறிப்புரை :
மகா வித்து
தமிழ்.
மூன்றம் பதிப்பு.
600.
சென். ஜோசப் கத்தே
புலவர்மணி பெரியதம்
- 5UT 20.

பத்து.
vպմo :
ஏ. பெரியதம்பிப்பிள்ளை.
வான் F. X, C. நடராசா.
人
நாலிக்க அச்சகம், மட்டக்களப்பு.
பிப்பிள்ளை நினைவுப்பணி மன்றம், மட்டக்களப்பு.

Page 5
வெளிய
Ya
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை வெளியீடாகப் புலவர்மணியின் “விபு செய்யுள் நூலினை வெளியிடுகின்றது.
சுவாமி விபுலானந்தர் கிழக்கு மா இவர் பல்கலையும் கற்று பூரீ இராமக்கி
சுவாமி விபுலானந்தர் அண்ணும பேராசிரியராக வீற்றிருந்தார். பின்பும் தமிழ்ப் பேராசிரியராய் விளங்கினர். ம படைப்புகளுள் குறிப்பிடத்தக்க நூல்கள
இமயத்தில் தமிழின் இனிமைை மாதவ விபுலானந்தர் அவர்கள் இலங்ை சுரநோயினுற் பீடிக்கப்பட்டார். إ9یai பல்லாண்டு வாழ்க’ எனும் பொருளன
அவர்கள் பாடிய பத்துப் பாடல்களே ஆகும். இந்நூலினை வெளியிடுவதில் மன்
ஆக்கியோன் தாமே எழுதிய பொ மன்றத் தலைவர் மகாவித்துவான் F. X. குறிப்புரையும் புலவர்மணி அவர்கள் வா நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருப்பது விசே
வழமைபோல், எமது வெளியீடுகை கத்தோலிக்க அச்சகத்தினரே இந்நூலையும் இந்நூலின் அட்டைப் படத்தினை அழக பவன் அவர்களுக்கும், முன்னுள் உப செ கும் மன்றத்தின் நன்றிகள்.
புலவர்மணி அவர்களின் ஆக்கங்க முள்ள மதிப்பு இதற்குமுண்டென்பது எ
37, திசவீரசிங்கம் சதுக்கம், எல்லை வீதி,
மட்டக்களப்பு, 20 60Glasra 1990.

பீட்டுரை
நினைவுப்பணி மன்றம் தனது மூன்ருவது லானந்தர் மீட்சிப்பத்து” எனும்
காணத்தில் காரைதீவில் அவதரித்தார். ருஷ்ண மிஷனில் சேர்ந்து துறவியானுர்.
லைப் பல்கலைக் கழகத்தில் முதற்தமிழ்ப் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் முதற் தங்க சூளாமணியும், யாழ்நூலும் இவரின் πΘ5ιό.
ப நிலைநாட்டிய ஈழத்துக் கரிகாலனன கப் பல்கலைக் கழகத்தில் பணிபுரியுங்காலை, பவமயம் சுவாமிகள் "சுகமே மீள்க; மயப் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை 'விபுலானந்தர் மீட்சிப் பத்து” றம் பெருமகிழ்ச்சியடைகிறது.
‘ழிப்புரையுடன் வெளிவரும் இந்நூலில், C. நடராசா அவர்களின் முன்னுரையும், ழ்க்கையில் குறிப்பிடத்தக்க சில முக்கிய ட அமிசங்களாகும்.
ா அழகாக அச்சிட்டுதவும் சென். ஜோசப் b அச்சிட்டுதவியுள்ளனர். அவர்களுக்கும், ாக வரைந்துதவிய ஒவியர் திரு. K. S. பலாளர் திரு. த. யுவராஜன் அவர்களுக்
5ளுக்கு தமிழ்கூறும் நல்லுலகில் என்று மது துணிபு.
த. செல்வநாயகம் செயலாளர், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப்பணி மன்றம்,

Page 6


Page 7
முன்னு
மீட்சிப்பத்து நூலை ஆக்கியோன் புலவர்மணி
இது வழிநூல். முதனூல் அன்று. அடக்கி வா சன்னி வாத சுரத்தினின்று மீட்சி பெறுகவெ வித்தரித்துப் பாடியது.
சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு பொதிந்து குயிலை விளித்து மீட்சிப்பத்து எனும் பெயரி3 பன்னிருசீர் ஆசிரிய விருத்தம் பத்தினையுடைய ஆன்றேர்.
நுதலிய பொருள் : அறம், பொருள், இன்பப்
கேட்போர் : தமிழ்மொழிச் சான்றேர். பயன் : அறம், பொருள், இன்பம், வீடு. காலம் நூல் செய்த காலம் - 1944ம் ஆண்( களன் : மட்டக்களப்புத் தமிழ்க்கலை மன்றம்.
காரணம் : சுவாமிகளின் நோய் நீக்கம்.
சுவாமிகள் மீட்சிப்பத்துக் காரணமாக நோ நள்ளிரவில் அருட்சோதியிற் கலந்துகொண்ட
குயிலை விளித்துப் பாடல் பள்ளில் வருகிறது. ட பாடினுர்,
வசந்த காலத்தே குயில் கூவுகின்றது. வசதி குயில் வசந்தன்' என்ற பகுதி வருகின்றது. அ இது மகாராட்டிரம் என்ற தேசத்திலே அனு இலக்கியங்களாகிய பரிபாடலில் திருக்கோவை கூவுநரும் (பரிபாடல் 9 : 65) இருளாநின்ற
குயிலை நினைவூட்டுகின்றன. பஞ்சமம் - துத்தம் திருவாசகத்தில், குயிற்பத்து என்ற ஓர் திருட்
இவற்றையெல்லாம் பயின்ற புலவர்மணி, விே டிப் பாடலைக் கணித்துக் கூவாய் குயிலே என் துப் பாடியது, வியப்பின்று. மண்வளம் - மொ, யிற் புலவர்மணி ' புலவர்மணி ஒரு வைரம
127, மத்திய வீதி, மட்டக்களப்பு, 20-5-1990.
1 : மட்டக்களப்பு வசந்தன் கவித்திரட்டு சோதித்தது; திரட்டப்பட்டது. ம சங்கத்தாரால் வெளியிடப்பட்டது.
2 : தினபதி - நாளிதழ்; சிந்தாமணி - வ.
டீ. சிவநாயகம்.
3 : யாழ்நூல் : சுவாமி விபுலானந்தர் - 1

துரை
பெரியதம்பிப்பிள்ளை. சித்த வித்தாரகவி. அடிகளார் விபுலானந்தர் ன வாழ்த்தி உடல் நலம் பெறுவாயாக என
கிடக்கிறது. தமிழறிந்தோர் பாடி மகிழ்வது. னத் தாங்கியது. பது. இரட்டை ஆசிரிய விருத்தம் என்பர்
b, வீடு.
டு வைகாசிக்குப் பின்னர்.
ாய் நீங்கி 1947 ஆடி மாதம் 19ம் தேதி னர்.
பாரதியார் ‘குயிற்பாட்டு" என்ருேர் காவியம்
ந்தன் கவித்திரட்டு என்ற நூலிலே ‘கூவாய் ன்றியும் கோகில விரதம் ஒன்று இருக்கிறது ட்டிக்கப்பட்டு வருகிறது. மேலும் பண்டைய பயாரில் வருஞ் செய்யுள்கள் கோகுலமாய்க் கோகிலமே (திருக்கோவையார் செய் 322) - குயிலின் ஒலி என்ருர் யாழ் நூலாசிரியர். பதிகமிருக்கிறது.
சேடமாக வசந்தன் கவித்திரட்டாகிய நாடோ ாறு பத்துப் பாடல் தோறும் ஈற்றில் விளித் ழிவளம் - மரபுவழி போற்றுகிருர், இயற்கை ணி’ என்ருர் சிந்தாமணி பிரதம ஆசிரியர்2 .
F. X, C. நடராசா,
: யாழ்ப்பாணம் தி. சதாசிவ ஐயர் பரி ட்டக்களப்புத் தெற்குத் தமிழாசிரியர் 1940.
ார இதழ் பிரதம ஆசிரியர் திரு. எஸ்.
947 பக்கம் : 5

Page 8


Page 9
விபுலானந்தர்
1944 வைகாசி
ஆசிரிய
1. காரே றுந்திரு மூதூர்த் தாய் கருவிற் திருவுள கலைஞன் ஏரே றும்படி கீழ்பால் மேல்ப இமயத் தலையிற் தமிழ்மு சீரே றுந்தமி ழறிவர்க் காங்கி தெருட்டும் புதுமைக் கபில் பாரே றும்புக ழாளன் மீள்ெ பன்மொழி விபுலா னந்த
அடிகளார் மட்டக்களப்புக் காரைதீவி வர்; தாய் வயிற்றிலிருக்கும்போதே கல்லாம என்னும் பிள்ளைத் திருநாமம் பெற்றவர்; கீழ் செய்தவர் ஈழநாட்டுக் கரிகாலன்; (சோழ மலையிலே தமிழ் முத்திரை பொறித்தவன். இனிமையை நிலைநாட்டியவர். இதனுல், ஈ! புதுமைக் கபிலர்; (கபிலர் என்னும் சங்கப் செய்யுளை இயற்றிப் பிருகத்தன் என்னும் இனிமையாக அறிவுறுத்தி, வடமொழி மாத் டிருந்த எண்ணத்தை மாற்றினர். இது பழை மாத்திரமறிந்த புலவர்களுக்கு ஆங்கிலக் கவி துரைத்து அவர்களை அக்கவிச் சுவையிலும் தி ஞல், அடிகளாரைப் புதுமைக் கபிலன் என நமது அடிகளார்; (அகத்திய முனிவர் முத் அவற்றுள்ளே பிற்காலத்தில் தலைமயங்கிய இ துப் பண்டுபோல் நிலைநிற்கச் செய்த பெரு கலியுக அகத்தியனுகுந் தகுதிக்கும் உரியவரா
பைங்குயிலே, பூமிபுகழும் நம் அடிகள்
வடமொழி, ஆங்கிலம், இலத்தின், பிரஞ்சு லானந்த அடிகளார் நீடு வாழ்கெனக் கூவுக.
குறிப்புரை:
கார் - மங்கலச் சொல் மாதம் மும்மழை
வேதமோதிய வேதிய காரேற, ஏரேற, சீரேற, பாரேற - “வ அவ்வைப் பிராட்டியார் வாழ்த்து சிந்
கருமை நிறமுடைய மேகத்தைக் குறிக்

மீட்சிப் பத்து
சிக்குப் பின்னர்
விருத்தம்
தரு கடவுட் காதல்மகன் ா பெற்றேர் கண்ணிறை திருமயிலோன் ா லாக்கிநல் லிசைநட்டோன் த் திரைவரை ஈழக் கரிகாலன் ல நூற்சுவை யினிதுாட்டித் லன் கலியுக தெய்வ அகத்தியனும் கனக் கூவாய் பைங்குயிலே ன் வாழ்கெனக் கூவாய் பைங்குயிலே.
ல் அவதரித்தவர்; தெய்வக் காதல் கொண்ட ற் பாதியறிவு கைவந்தவர்; மயில்வாகனன் bமாகாணம் எழுச்சியடைந்து மேன்மை பெறச் நாட்டுக் கரிகாலன் என்னும் அரசன் இமய
இவரும் இமயம் வரை சென்று தமிழின் ழக் கரிகாலன் என்று உபசரிக்கப்பெற்றர். புலவர் குறிஞ்சிப்பாட்டு என்னும் அழகிய அரசனுக்குத் தமிழ் மொழியின் நுட்பங்களை திரமே சிறந்த மொழி என்று அவன் கொண் pய செய்தி. நமது அடிகளாரோ தமிழ்மொழி களின் சிறப்பியல்புகளைச் சுவைபெற விரித் கிளைக்கச் செய்தவர். இது புதுச் செய்தி. இத ப் புகழ்ந்துரைத்தோம். கலியுக அகத்தியர் தமிழுக்கும் முதல் இலக்கணஞ் செய்தவர். சைத்தமிழ் இலக்கணத்தைத் திருத்தியமைத் மை பெற்றவர் நமது அடிகளார். இதனுல் ர்ை.
ாார் சுகமே மீள்கெனக் கூவுக, தமிழ்மொழி, முதலிய பன்மொழிகளிற் பண்டிதரான விபு
ர்க்கோர் மழை ரம்புயர்க" என்றபடி திக்கப்பாலது.
க்கும். காரணப் பெயர்.
ܣܡܚ=ܝܬܐ ;

Page 10
சீர் - புகழ், அழகு, செல்வம், சீர்மை இவை
சீர்மை சீர் ஒன்ருகும்" - திவாகரம். திரு - கண்டோரால் விரும்பப்படும் தன்மை மூதூர் - முதுமை + ஊர் : மூதூர். கடவுட் காதல்மகன் - தெய்வக் காதலைக் கொன கலைஞன் : கல் என்ற அடியிற் பிறந்த பெயர் கலைஞன் - சொல்லிசை. கண்ணிறை - கண் + நிறை. கண் நிறைந்தவ தெருட்டும் - தெளியச் செய்தல். புதுமைக் கபிலன் - மை ஈறு கெட்டுப் புணர்ந் புதுமைப்பெண் - பாரதியா - -ر செம்மையறம் - புகழேந்திப் பெருமை அருள் - திருவாச பசுமைப் புரட்சி - இக்கால கபிலன் . கபிலர் - இப்பெயரையுடைய முனிவ
அந்தணர் பாரியின் நண்பர். விரிவுரை: பத்துப் பாட்டுப் பாடிே அகத்தியன் : திரேதாயுகத்திற் தோன்றியவர்;
யவர். ஆகவே, புலவர்மணி கலிய பாரேறும் புகழாளன் : சிலப்பதிகாரத்தில் வரும் நல்லாசிரியரினிலக்கணப் நிலம், மலை, நிறைகோ சுவாமி விபுலானந்தர் ஒப்பானவர். பார் + ஏறும் - நிலத்தி மீள்கென : மீள் க + என - மீள்கவெனப் புண
அகரம் தொக்கு நின்றது. வாழ்கென - வாழ்க + என, வாழ்கென மீள் பைங்குயிலே - பசுமை + குயில், பைந்தார் ே பச்சைப் பொய், பச்சடி, பசும் பசுமைப் புரட்சி - இக்காலத்து * விபுலானந்தன் : விபுல + ஆனந்தன் - இரு ே விபுல : விபுலம் எனத் தமிழ் ஆனநதன - தநநகரம றனணி விபுல + ஆனந்தன் விபுலான வி + புலன் + ஆனந்தன் எ வாழ்க - வியங்கோள்வினை. வாழ்க அந்தணர் - கூவாய் - ஏவல் வினை, கூவு. ஆய் - விகுதியில்லி மட்டக்களப்பு காரைதீவிற் கர டு பங்குனி தில் - 27-3-1892 சரியாகும். திருநாமம்: மயி
(1) செய்யுள் தோறும் குயிலை விளித்துப் பா பைங்குயிலே, வரிக்குயிலே, மாங்குயிலே, செழுங்குயிலே, கவின்குயிலே, மென்குயி மொழிகளில் மாற்றம். விளிப்பெயர்கள்.
(2) A. W. மயில்வாகனம் - பேராசிரியர் - ெ Jennings என்பவரைக் கொண்டு சுவாம் வரவழைப்பித்தனர். அழைப்பை ஏற்றுக்
۔ 2-سیس۔

நான்கும், "ஒண்புகழ், அழகு, செல்வம்,
நோக்கம். திரு - அழகு.
STL DB5 Gör.
கலையன் என்று புணரவேண்டியது.
s n. ಸ್ಥಿತಿ அனறு | வேறுபாடு . { இல்லாமல் புலவர், நளவெண்பா. இயல்பாய் கம், கீர்த்தித் திருவகவல் - 124 நின்றது ப் பிரயோகம்.
ர் பலர் இருந்தனர்.
ஞர் வரலாறு பார்க்குக. சுவாமி விபுலானந்தர் - கலியுகத்திற் தோன்றி கத் தெய்வ அகத்தியன் என்று போற்றினர். b, “மண்தேய்த்த புகழினுல்” சிலம்பு: 1:36. b - நன்னூற் சூத்திரம் 26. ல், மலர் மாட்சி. இங்கே நிலம் முதலில், நல்லாசிரியரானபடியால் நிலத்துக்கு
லும் பார்க்கப் புகழ் மிக்கவர். ரும்; இங்கு மீள்கெனப் புணர்ந்தது.
கெனப்போல்.’
:r6) , - L1866bLD விகாரமடையுமாறுחו_ו பொன்.
வழக்கம்.
மொழிகளும் வடசொற்கள். Nல் வரும். விபுலம் - பெருமை. னகரமாகியது, தமிழில். ாந்தன் - தீர்க்கசந்தி.
ன்றும் பிரிப்பர். - திருஞானசம்பந்த பிள்ளையார் பாடல். ராத ஏவலில் வருகின்ற முன்னிலையசை. மீ" 18ம் திகதி பிறந்தவர். அது ஆங்கிலத் ல்வாகனம்.
"டும்போது:
றுங்குயிலே, மணிக்குயிலே, கவிக்குயிலே, வே, இன்குயிலே என்பனவற்றில் அடை
பளதிக இயல். துணை வேந்தர் Sir Ivor விபுலானந்தரைத் தமிழ்ப் பேராசிரியராக கொண்டார் அடிகளார்.

Page 11
2. ஈழ முதற்பணி இமயம் வரைக்செ
இந்திய வாணியை ஆங்கில தோழமை கொள்வட மொழிமய
தூய தனித்தமிழ் வடிவிற் ( சூழமு தத்தமிழ் வாணர் மதிக்ெ சுவாமி சிவானந் தக்கட லா வாழி யவன்சுக மீள்கென வினி(
மாதவ விபுலா னந்தன் வா
அடிகளார் ஈழம் தொடக்கம் இமய வெற்றி கண்ட புகழாளர். சரசுவதி தேவி மென்று சொந்தம் பாராட்ட வேண்டாம். தெய்வம், ஆங்கிலவாணியாகவும், உரோன இன்னும் பல பேதமாகவும் நடமாடுங் காட் மென, ஆங்கில வாணி என்னும் கட்டுரை 6 நமது அடிகளாரே.
ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ் இ
கலந்து தன்னுருவமும், இயக்கமும் மாறி வ தழுவிக்கொண்டது. இதனுல் வடமொழிச் ழர் இசைத்து இன்புறுவதைக் கண்ட அடிக் வடமொழிச் சங்கீத சாத்திரங்களின் ஆரா ணைந்து வருடம் இசைக் கலையாகிய பெரு கிடந்த தமிழிசைப் பகுதிகளையெல்லாம் தமிழிசைக் கலையென யாழ் நூல் வாயிலாக தார். இந்த அருமையும் பெருமையும் நோ இசைத்தோம்.
அடிகளார் சிவானந்த சுவாமிகளின் தவவேடம்.
குறிப்புரை :
ஈழம் : எல் அடியாகப் பிறந்த சொல். எ பொன், இலங்கை, கள் எனப் பல எல்லே இலக்கம். தொல் : சொல் ஈழம் என்பது பண்டைச் சொல்,
பணி இமயம் : இமாலயம் எனுஞ் சொல்லின்
வாணி : சரசுவதி : ஆண்பால் வாணன். வ ஆங்கிலவாணி - மணிமலர் - பண்டி நிறைவு விழா ம6 தொன்மை இசைத்தமிழ் : யாழ்நூல் 1947
5ம் இயலாகிய
காட்டப்பட்டுண்
பரிபாடலில் - "ட
இதனைச் சுவாமி
sol. Ganu. Frr. G

நாடி கட்டு மிசைத்தமிழன்
பீடத் தேற்றிய புதுமையினுேன் மாகிய தொன்மை யிசைத்தமிழைத்
தோற்றிய தந்தை யெனுந்துணையான் காரு சோதிச் செஞ்சுடரோன்
டிய படிமைத் தோற்றத்தோன் தே கூவாய் வரிக்குயிலே ழ்கெனக் கூவாய் வரிக்குயிலே,
பம் வரை சென்று புரிந்த தமிழ்த் தொண்டில் இந்திய நாட்டுக்கு மாத்திரம் உரிய தெய்வ மேல் நாட்டுப் புலவர்களின் நாவிலும் அத் ம வாணியாகவும், கிரேக்க வாணியாகவும், ட்சியையும் தமிழ் மக்கள் கண்டு களிக்கவேண்டு வாயிலாக முதன் முதல் எடுத்துக்காட்டியவர்
சைக்கலையானது வடமொழிச் சங்கீதத்துடன் டமொழிச் சங்கீதத்தின் போக்கையே முற்றுந் சங்கீதத்தையே தமிழிசையென மயங்கித் தமி 5ளார், தமது கணித நுட்பமும், தமிழ்மொழி, ய்ச்சித் திறமையுந் துணையாகக்கொண்டு பதி ங்கடலிலே மூழ்கித் திளைத்து, அங்கே சிதறிக் ஒருங்கே திரட்டி வரிசைப்படுத்தி, இதுதான் கத் தனித்தமிழ் வடிவிலே தோற்றமுறச் செய் க்கி அடிகளாரை இசைத் தமிழின் தந்தையென
r அருள் பெற்ற சீடர். படிமைத் தோற்றம் -
ல் - இலங்கு இலங்கை,
பொருளில் வரும். குத்திரம் 269.
மொழிபெயர்ப்பு. பனி இமயம் :
அழகுசுந்தரம்போல. ாழ்நன் > வாணன். தமணி. கதிரேசச் செட்டியார் 60ம் ஆண்டு 0ர். முதற் கட்டுரை. 1941, . கரந்தைத் தமிழ்ச் சங்கம் வெளியீடு. பண்ணியல் என்ற இயலிற் பிரதிபேதம் அநேகம் டு. 1ண்ணுேதிறம் நாலிடத்தில் வருகிறது.
யார் பண் +நோதிறழ் எனப்பிரித்துள்ார்"
"இதீேழ்தீசர்
3 gambo

Page 12
அமுதம் : அம்ருத என்னும் வடசொற் சிதை
அம்ருத என்னுஞ் சொல் அமரர், என்ற சொற்களைப் பிறப்பிப்பது. ந + ம்ருத - அமிர்தம். ம்ருத - ம நேர்ந்த மொழிப் பொருளை. சொன்ன மொழிப் பொருளை. சோதி : ஒளி, 1937 திருக்கைலாச யாத்திரை ஒருமைப்பாடு கண்டவர், மட்டக்கள் செஞ்சுடரோன் : வெண்ணிலாப்போல்.
சுடரான் > சுடரோன். நன் தொல். சொல்: குத் 195, சிவானந்தா : இராமக்கிருட்டினத் துறவி. வி பெற்ற சீடர். குரு பத்தியிஞ தாபிக்கப்பட்டது. வரிக்குயில் வரிகளையுடைய குயில். குயில் இ படிமை : தொல்காப்பியம் - பனம்பாரனர் சி படிமை - தவ ஒ தவ ே பிரதிமா வடமொழிச் சிதைவு : தி
3. வெள்ளிப் பணிமலே வாரத் தேறிய
வேதத் தனிமுத லாதித் திருந அள்ளிக் கொள்வன அழகுத் தோ
ஆண்டொரு மூன்றங் கன்புட உள்ளத் துயர்வென வோங்கிடு மீழ
ஒளிர்தமிழ்ப் பீடத் தெழிலுற வள்ளற் குருமணி தோள்வலி மீள் மனநிறை விபுலா னந்தன் வ
திருக்கயிலாச யாத்திரை செய்தவர்; அதன் அழகில் ஈடுபட்டு மூன்ருண்டுக் காலம் வர்; பேராசிரியர், மாணுக்கர் என்போரின் உ கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர்.
குறிப்புரை :
வெள்ளி - வெள்ளை > வெள்ளி எனத் திரிந்தது பனிமலை - இமாலயம் என்பதற்குத் தனித் த வாரம் - மலைச்சாரல்; மலைப்பக்கம்.
வாரத்து + ஏறிய - வாரத்தேறிய. வேதம் - மறை, *پ தனி - ஒப்பில்லாத. முதலாதி - ஒருபொருட் பன்மொழி: நன்னூ
- 4

வு. இறப்பில்லாமைக்கு ஏதுவான மருந்து. அமிர்தம், அமுது, அமுதன், அமுதை, அமுரி
ரணம் நீக்க வருஞ் சொல் அமிர்தம்.
o O p நேமிநாதம்.
..வீரசோழியம்.
யாத்திரைக்கும் பெரிய புராணத்திற்கும் ப்பில்.
சூத் 353. விதிப்படி ஆ என்பது ஒவாகல். 2. l.
புலானந்தர் சுவாமிகள் அத்துறவியின் அருள் ஏற் சிவானந்த வித்தியாலயம் கல்லடியிற்
}னத்திற் பலவகையுண்டு. றப்புப்பாயிரம். ழுக்கம் : இளம் பூரணர். வடம் : நச்சினர்க்கினியர். ருக்கோவையார். செய்: 32, 78.
மேன்மைப் பேறுற்றேன் நிறை சோதிச் சுடர்கண்டோன் ற்றத் தாழ்ந்த வியப்பானுேன் ணுற்றும் அருந்தவ நிலைநின்றேன் }ப் பல்கலை மன்றத்தே வேறிய ஒருமுதற் பேராசான் கெனக் கூவாய் மாங்குயிலே ாழ்கெனக் கூவாய் மாங்குயிலே.
அங்கே அருட்சோதியை நேரே தரிசித்தவர்;
அங்கேயே தங்கியிருந்து அருந்தவம் புரிந்த ள்ளம்போல் உயர்ந்த இலங்கைப் பல்கலைக்
து. வெள்ளை நிறம் பொருந்தியது: வெள்ளி. மிழில் இயம்பினுர்,
ல் குத் 398.

Page 13
தோற்றத்தாழ்ந்த - தோற்றத்து + ஆழ்ந்த,
ஆண்டு - அவ்விடம்.
மூன்றங்கன்புடன் - மூன்று + ஆங்கு + அன் மூன்று ஆண்டுகள் அங் ஆங்கு - அங்கு முதனி
1939 மாயாவதி ஆச்சி யர். மூன்று ஆண்டுக அருந்தவம் - அருமை + தவம்
தவம் - மனம், வாக்கு, காய
மூவகைப்படும்.
மாணத தவம் : 1. தருமத
i. சீவகரு
iii. Gô)LD6T60
வாசிக தவம் : பஞ்சாக்கரங்
உபநிடதங்க
தோத்திரங்!
காயிக தவம் : சிவபெருமா
திருக்கோயி:
- - - - G5Itudio aug
யாத்திரை
இவற்றின் விரிவு திருவிளையா
தமிழ் + பீடத்து + எழில் + உற + ஏறிய ஒ
கொழும்புப் பல்கலைக்கழகத்து
குருமணி - குருசிரேட்டன், முதன்மைக்கு
மாங்குயில் - மா + குயில் நன்னூற் சூத்திர
தது. கோகிலவாசம் என வ
சவம் - குயிலுக்கு மகிழ்ச்சியை
4. பாறகடல் மீதொரு மரகத மலைத போர்த்திய தென்னப் பொலி மேற்கடல் மிசையெழில் வெற்றித் வேந்தர் வயித்திய சாலையு எ நூற்கட லசைவில் குணக்கட லரு நோய்நலி யாதுடல் தான்பெ நாற்கட லுலக மகிழ்ந்திட நன்ே நம்பன் விபுலா னந்தன் வா
பாற்கடலின் நடுவே ஒரு மரகதம துக்கொண்டு கிடப்பதுபோல, கொழும்பு சுரநோயின் வெம்மையைத் தணிப்பதற்காக கலங்காத குணக்கடல்; தவவலிமை பெற்ற மரகதமலை - அடிகளாரின் கரிய திருமேனி;

"புடன் கேயே பேரன்புடன்.
*ண்டது. நன்னூற் சூத்திரம் 263.
தொல் சூத்திரம் 208. ரமத்தில் “பிரபுத்தபாரத” சஞ்சிகையின் ஆசிரி it .
ம் இவற்ருற் செய்யப்படும் தவம் என்று
ானங்கள் மேல் அறிவைச் செலுத்துதல். ணை, இன்சொல். ாமாகச் சிவத்தைத் தியானித்தல். களை உச்சரித்தல்.
ளை ஒதுதல்.
கிளை ஒதுதல்.
னை அருச்சித்தல்.
லப் பிரதட்சிணம் செய்தல்.
ணக்கம்.
போதல்.
டற் புராணத்தாலறிக.
ரு முதல் + பேராசான் : பெருமை + ஆசான். த் தமிழ்ப் பேராசிரியர். 1943 - 1947. ரு, குருநாதன். சிவபுராணம்: அடி 3. ாம் 166 விதியின்படி மாங்குயில் என்று புணர்ந் ருணிக்கப்பட்டது, மாமரத்தை. கோகிலோற் ப விளைப்பது மாமரம்.
ான் பைம்பொற் போர்வை கொடே திரு மேனிப் புனிதத் திருவுருவான்
திருவினில் வீறுகொழும்பு நகர் ாான்சுர வெம்மை தணித்திடுவான் ள்வளர் நோன்மைத் தவவலியான் லி யாதுபன் னுரறண் டுயிர்வாழ ற கூவாய் நறுங்குயிலே ழ்கெனக் கூவாய் நறுங்குயிலே.
ல, பொன்னிறமான போர்வையைப் போர்த் மாநகர் அரசினர் வைத்தியசாலையிலே தமது ப் படுத்திருக்கின்ருர், அவர் ஒரு நூற் கடல்; வர். பாற்கடல் - வெண்ணிறமான மெத்தை பைம் பொற் போர்வை - காவியுடை.
مت 5

Page 14
குறிப்புரை :
மரகதம் : பச்சை நிற மணியைக் குறிக்கும்
பொன்மயமான போர்வை. இங்கே காவியுடை. மரகத மடத்தை நினைப்பூட்டுகின் கொண்டே : கொண்டே என்பது கொடே வீறு : பெருமை. மற்றென்றுக்கு இல்லாத வேந்தர் : அரசாங்கம்.
வயித்தியசாலை : வயித்திய = சந்தியக்கரம் : கள் கூறுவார். சந்தியக்கரட
றுங் குறிப்பர். இது ஐ. வைத்திய - வயி: இங்கே வயித்திய :- கருவி வைத்திய :- கூவி
எழுத்துச் சீர்திருத்தத்தினுள் சுரம் : காய்ச்சல். நூற்கடல் : உருவகம் நூல் + கடல். நலியாது வருந்தாது. நோன்மை : V நோல் என்ற வினையடியிற் பன்னூருண்டுயிர் : பல் + நூறு + ஆண்டு; றியபடியால் பன் என நல் + நூன் = நன்னூல் உலகம் : மக்கட் தொகுதி. தொல்: சொல் உலகம் பசித்தது என்ற பிரயோக நறுங்குயில் நறும் - நன்மை, இனிமை, ம நம்பன் ! நம்பி > நம்பன் >< நம்பி - ஆணி நம்பி, விடலை, கோ, வேள், ஆடூ இலக்கணச் சுருக்கம்: பகுதி: 19
5. மாசமொன் றய்த்தமிழ்ப் பொன்னு
வருசுர நோய்க்கய ரான்தமி பாசமெ லாமவன் தாய்த்திரு நா பைந்தமி ழன்னை திருப்பணி தேசமெ லாமவன் தேக சுகம்பெ செந்தமி ழன்னையோர் நூற வாசமு லாந்திரு வாயால் மீள்:ெ
மதிநிறை விபுலா னந்தன்
ஒரு மாசமாகத் தமிழாகிய பொன் அடிகளார் தமது நாவாகிய உரை கல்லி தமிழ்ப் பொன்னுக்கு மாற்றில்லாமற் போ பின் நூருண்டு தவஞ்செய்து தேடிப்பெற். லர் பெருமான், விபுலானந்த அடிகளார் ( சத்தில் நூருண்டுக்கு ஒரு தரம் தோன்றும் உண்டாக்கலாம்; ஒரு விபுலானந்தரை உண்

வடசொல்.
து. உள்ளதும் நல்லதும். பக். 33, 39, 102, னக் குறுகி நின்றது. சிறப்பு. திருக்குறள்: 865, 904.
ன்றும் எழுத்துப் போலி என்றும் இலக்கணி ாயின் அய்இ = ஐ என்றும் அவ்உ = ஒளனன்
திய என மாறும். ளம். Tlb.
இந்த இடர் ஏற்படும்.
பிறந்தது. நோன்பு.
பல் என்பதன் முன் மெல்லின மெய் தோன் மாறியது.
போல்.
: சூத் 57 உரை. ஆகுபெயரன்று. முண்டு. இது இலக்கணை. ணம். இங்கு இனிமை.
ற் சிறந்தோன். உ முதலியன உயர்திணை ஆண்பாற் பெயர்கள். 9.
னுரை யாதொரு மாற்று மிலாதநிலை
ழன்னையின் வறுமை நிலைக்கயர்வான் ட்டுப் பணிசெயல் மீதுளதால்
தொட்டன பாதிகை கூடவிலை று செய்திக் குருகுவன ண்டின்பின் தேடு பெருஞ்செல்வம் கனக் கூவாய் மணிக்குயிலே பாழ்கெனக் கூவாய் மணிக்குயிலே.
உரையும் மாற்று மில்லாமற் கிடக்கின்றது. ல் தமிழாகிய பொன்னை உரைக்காமையால் பிற்று. தமிழன்னை ஆறுமுக நாவலரைப் பெற்ற ற பெருஞ் செல்வம் நமது அடிகளார். நாவ பான்ற தியாக சீலர்கள் காலமாகிய விருட்
கனி போன்றவர்கள். ஆயிரம் பண்டிதர்களை டாக்கமுடியாது.
6 -

Page 15
குறிப்புரை :
மாசம் : மாதம் > மாசம் என்ருகியது. ப
லிருந்து பிறந்தது, சந்திரமாதம் மாற்று : பொன், வெள்ளிகளின் மாற்று நோய்க்கயரான் - நோய்க்கு + அயரான். அயரான் - மறந்திருத்தல் - நோயை மறப்பு அயர்வான் - மறந்திரான் - தமிழை மறந்தி பாசமெலாமவன் = பாசம் + எலாம் + அவ எலாம்<எல்லாம் என்ப பைந்தமிழ் தமிழுக்கு அநேக அடை ெ
நற்றமிழ், பொன்தமிழ், ஒன பூந்தமிழ், தண்தமிழ், பசுமை + தமிழ் = பைந்தமி தொட்டன : குளந் தொட்டுக் காடு வெட் செய்திக்குருகுவன : செய்திக்கு + உருகுவ6 வாசமுலாம் : வாசம் + உலாம். 1/ o art உலா என்றதோர் பிரபந்தய வாசம் வீசுகின்ற. O O. O. O. g .
மணிக்குயில் : மணி - கறுப்பு : மணி மணி வும் இடமுண்டு. மணிப்புரு மதிநிறை விபுலானந்தன் - வினைத்தொகை
6. தமிழ்தலை தாங்கிய நான்காம் ம
தண்ணுர் கரந்தைச் சங்கம் அமிழ்தத் தமிழ் முதற் பேராசா ஆரிய திராவிட பாஷா விரு இமிழ்கடல் இலண்டன் மாநகர்ப் இன்னுஞ் சென்னைக் கலைச்( கமழ்தமிழ் நாடு காணி யுனக்கு
கலைநிறை விபுலா னந்தன்
மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர் வாளர்; அண்ணுமலைப் பல்கலைக் கழகத்து ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்க (B. Sc.). சென்னைக் கலைச்சொல்லாக்கச் ச அடிகளார் சுகமே மீள்கெனக் கூவிஞல் த
(1) தமிழுக்கு அநேக அடைமொழிகள்
அடைமொழி இல்லை.

ாதம் என்னுஞ் சொல் மதி என்னுஞ் சொல்லி ான்பதனை.
வேறுபாடு: குணமிலாத நிலை;
'Tgir.
Jirgir.
ன் தன் குறுக்கம். எல்லாம் மூவிடப் பொதுப்பெயர். மாழிகளுண்டு. எதமிழ், தீந்தமிழ், தென்றமிழ், பொலன் தமிழ்,
lb. டி என்பதிலுள்ள தொட்டு. விடாதுபுரிதல்;
வு என்ற அடியிற் பிறந்தது. b.
ரியாகக் கழுத்தில் இருக்குங் குயில் என்று கருத ? போலும்.
துரைச் சங்கச் சான்றேன்காண் போற்றும் தகைசால் மூதறிவோன் ணுய் அண்ணு மலையமர்ந்தோன் த்திச் சங்கத் தறிவர்பிரான்
பெளதிக இயல்தேர் விஞ்ஞானி சொற் சபையின் ஏற்றம் பெறுதலைவன் க் கூவாய் கவிக்குயிலே வாழ்கெனக் கூவாய் கவிக்குயிலே.
கரந்தைத் தமிழ்ச் சங்கம் போற்றும் பேரறி 1 முதல் தமிழ்ப் பேராசிரியர்; யாழ்ப்பாணம் த்தின் அறிவர்க்கறிவர்; இலண்டன் பீ. எஸ்சீ. பையின் பொதுத் தலைவர். குயிலே, விபுலானந்த மிழ்நாடு உனக்குக் காணியாகும்.
இருப்பதுபோல் மற்றெல்லா மொழிகளுக்கும்
- 7 -

Page 16
குறிப்புரை :
தலை : தலைவன் : மதுரைச் சங்கம் : 1901ல் : கரந்தைத் தமிழ்ச் சங்கம் - ! அண்ணுமலைப் பல்கலைக் கழக ஆரிய திராவிட பாஷா விரு இலண்டன் விஞ்ஞானப் பட் சென்னைக் கலைச் சொற்சபை நான்காம் : நாலாம். தண்ணுர் : தண்மை + ஆர் = தண்ணுர். ஆர் மூதறிவோன் : முதுமை + அறிவோன். அறிவ.
அகரமும் ஒகாரமாகும் - நன். உ+ம் : புலவர் > புலவோர்; அறிவன் > அறிஞன் என்ருவது ஞகரம் - பெயர்இடைநிலையன்று அமர்ந்தவன் > அமர்ந்தோன். ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கம் : யாழ் அறிவர் பிரான் = அறிவர் + பிரான்.
பிரான் - பெருமான் என்பத சிவபெருமான் > சிவபிரான். " தம்பிரான், எம்பிரான், ப்ெ
பெயர்கள். இமிழ் கடல் : வினைத் தொகை. பெளதிகம் : பூத சம்பந்தமானது - பெளதிகம்
இன்னும் : இன்னம் - அன்றியும், மேலும், கலைநிறை விபுலானந்தன் - வினைத்தொகை.
மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டி இலண்டன் பல்கலைக் கழக விஞ் “பிரபுத்தபாரத்" சஞ்சிகை ஆசி மதங்க சூளாமணி, யாழ்நூல் அண்ணுமலைப் பல்கலைக் கழக மு இதுவரை தமிழகத்தி கழகத்திலே, இலங்கைப் பல்கலைக் கழகம் :
7. அறப்பயிர் நாட்டிய உழவோ னப்பய
அருள்நீர்ப் பாய்ச்சி வளர்த்தே புறப்பகை வெள்ளைப் புள்ளோடு கரு போற்றுஞ் சொல்லம் பானுட் ட துறப்பெனு நிலைசேர் தெப்பத் தேறி
சுந்தர ராம கிருட்டிண சங்கம் சிறப்பமை தோள்வலி மீள்கென வ திருநிறை விபுலா னந்தன் வா
- 8.

தாபனம்: 1926ல் மதங்க சூளாமணி. 22வது ஆண்டு விழாவிலே தலைமை: 1933. b - 1931 - 1933. த்திச் சங்கம் - 1920 - ஆரம்பம், டதாரி - 1920.
- 1936.
- நிறைய. ன் > அறிவோன். சூத் 353 உரை.
கிழவன் > கிழவோன். முண்டு.
ப்பாணத்துச் சங்கப் பெயர்.
}ன் மரூஉ.
ம்மான். இவை பெருமை வழியாகப் பிறந்த
I: அனல், ஒளி, ஓசை, காந்தசத்து, மின்
சத்து. யாழ்நூல் : 3 : 53. it இனி + உம் - இன்னும்,
Lதர்.
3ஞானப் பட்டதாரி (B. Sc.)
ரியர்.
எழுதிய ஆசிரியர். தற் பேராசிரியர் - 1931. ற் தமிழ்ப்பீடம் அமையவில்லை, பல்கலைக்
முதற் தமிழ்ப் பேராசிரியர் - 1943. இதற்கு முன் பல்கலைக் கழகக் கல்லூரி.
ராக்கம் குருதேவர் அன்புக் காவ லமைத்தபிரான் மைப் புன்மை விலங்கோட்டிப் கைகடி ஞானப் பொன்வாளான் த் துயர்க்கடல் நீத்த மகான் தந்தெமை வாழ்வித்தோன் ாழ்த்திக் கூவாய் செழுங்குயிலே ழ்கெனக் கூவாய் செழுங்குயிலே.

Page 17
அடிகளார் ஓர் உழவர்; தருமமே வேலி. பயிரை அழிக்கவரும் புறப்பகை ெ களாரின் தருமத்துக்கு இடையூருக அந்நா யும், கீழ் நாட்டினர் சிலரையும் இவை மு பால் இவர்களைக் கொல்லாமல் துரத்தி பொறிகளையும், மனத்தையும் ஞானமாகிய தால் துன்பமாகிய கடலைக் கடந்தவர். வாழ்வித்தவர்.
குறிப்புரை :
அறப்பயிர் : அறம் + பயிர். அறம்: /அ அறுப்பது என்பது பொருள். குருதேவர் : இராமக்கிருட்டிண பரமகம்சா கருமைப்புன்மை நன்னூல் சூத் 136 உ தலையும் அமைத்துக்கொ பண்புத் தொகை உம் இராப்பகல்போல்வதன் இரவு > இரா என மரு விலங்கு : குறுக்கானது, நிமிர்ந்து நிற்க { சொல்லம்பானுட்பகை சொல் + அம்பான்
дец, உரிச்சொல்லடியாகப் பிறந்த தெப்பம் : தோணி. 1ð sffsör மகத்துவம் என்ற சொல்லிற்
மகாத்துமா என்று பொருள் மகா + அன் - மகான் எனட் சுந்தரம் : அழகு. சுந்தரம் > செளந்தர கிருட்டிணர் : இராமாயணம் போன்றது. செழுங்குயிலே செழுமை + குயில் - செ(
செழுமை - உரிச் சொல். *செழுமை வளனுங் கொ இங்கு கொழுப்பு.
8. செவிக்கினி தாகச் செந்தமி ழுறு சீர்வள ரீழத் திருமணி பா புவிக்கினி யலந்து வறுந்தளிர் புத்தமிழ் தளைந்த முத்தமி தவிப்பினி நீங்கத் தமிழ்மொழி தமிழன் தன்தலை நிமிர்ந்ே கவிப்புல வோன்சுகம் மீள்கென
கண்மணி விபுலா னந்தன்
அழகிய குயிலே, இனி நீ வெறு முன்னே செல்வாயாளுல் புதிய அமிர்தங் தாகும். . .

பயிர்; குருதேவரின் திருவருளே நீர்; அன்பே வள்ளைப் பறவைகளும், கரிய மிருகங்களும். அடி ள்களில் குறுக்கே நின்ற மேல் நாட்டினர் சிலரை றையே குறிக்கும். அடிகளார் தமது சொல்லம் அருள் செய்தார். உட்பகைவர்களாகிய ஐம் வாளால் வென்றவர். துறவறமாகிய தெப்பத் பூரீராம கிருஷ்ண சங்கத்தைத் தந்து நம்மை
று எனும் முதனிலையிற் தோன்றியது.
தீவினையை அறுப்பது எனப் பொருள்.
ரை. விகாரங்கள் ஒன்றுமின்றி இயல்பாய் முடி Ꭲ 6YᎢ ᏧᏌᏚ .
மைத் தொகை ஆகாது. று. இரவு + பகல் - இரவு பகல் > இராப்பகல் நவியபடியால் ப் மிகுந்தது.
pg. T5ģi.
+ உள் + பகை.
வினையடி.
பிறந்தது. படும்.
புணரும். ம் என மாறும். செளந்தரியலகரி பார்க்கவும். ரகரம் முன்வந்தால் னகரம் ணகரமாக மாறும் ழங்குயில். இங்கு ஏ காரம் பெற்றது.
ாழுப்பு மாகும்.” தொல் : உரி : சூத் : 56
லுத்துமென் தேசிக மணிகண்டாய் ரத தேசப் பொதுமணிகாண் கோதி வருந்தேல் போவாயேல் ழிதழுன் பொன்வாய் விருந்திடுவான் யோங்கத் தாய்நா டின்புறவே த யுலக சமத்துவம் வென்றிடவே
வினிதே கூவாய் கவின்குயிலே வாழ்கெனக் கூவாய் கவின்குயிலே.
ந்தளிர் கோதி வருந்தாதே. அடிகளாரின் திரு கலந்த முத்தமிழாகிய இதழ் உனக்கு நல்விருந்
- 9 -

Page 18
குறிப்புரை :
செவிக்கினிதாக :
தேசிகமணி
சிர்வளரீழம்
பாரதம்
பொது
புவிக்கினி
வறுந்தளிர்
கோதி வருந்தேல்
போவாயேல் -
புத்தமிழ்தளைந்த
முத்தமிழ்
இதழுள்
தவிப்பினி
தலைநிமிர்ந்தே
இனிதே
கவின்குயிலே .
செவிக்கு + இனிது + ஆக. ஆக நிகழ்கால வினையெச்ச
தேசிகன் 4 மணி. தேசிகன் . ஆசிரியர். மணி - இரத்தினம் - பட்டம் வினைத்தொகை. சீர் - சீர்த் *சீர்த்தி மிகு புகழ்” - தொ பரத கண்டம். சாதாரணம் எல்லார்க்கும் புவிக்கு + இனி இனிப் புவி குரிய விடத்தில் நான்கு நி வறும் + தளிர். திருக்கோன வெறும். வினையடி Wகோது. தெரிநிலை ஏவலொருமை. இது வினையடி நேரே அடுத் வருந்து + ஏல். ஆயின் எனப் பொருள் வி களுள் ஒன்றையடுத்துப் பின் - புதுமை + அமிழ்து + அ புதுமை + அமிழ்து = பு அளைந்த - கலந்த, இயல், இசை, நாடகம். மூ இயல் - உண்மை - இலக்கண
இசை - வாய்மை - இலக்கண நாடகம் - மெய்மை
முத்தமிழ் இலக்கணம் al
இதழ் + உன் இதழ் - பூவி உன் - உன்னுடைய தவிப்பு + இனி. தவிப்பு - இனி - பின்பு. ஏக்கழுத்தம்; தலையெடுப்பு; சீவகசிந்தாமணி செய்: 4: சிறுபஞ்சமூலம் : செப்: 5, ஆசாரக்கோவை: செய்: 9 பரிபாடல் 7 : 55. சூடாமணி நிகண்டு: 8 : 2 ஏ + கழுத்தம் (கழுத்து): கழுத்து > கழுத்தம். இனிது + ஏ. இனிது - இனி ஏ - சொல்லின் இறுதியிலே நன் குத் 428. கவின் - அழகு. கவின்கலைே
கண்மணி விபுலானந்தன் உவமைத்தொகை.
கண்மணி குளிர்ப்
- C

ம் - உடனிகழ்ச்சி. - குரு எனப் பொருள்படும்.
- புலவர்மணி, பண்டிதமணி. தி. ல் : உரி : சூத் 16.
பொதுவானது.
க்கு மாறி நின்றது. வேற்றுமை ஏழு நிற்றற் னறது.
வயார் : செல் : 146,
எதிர்மறைப் பொருளில் வரும் ஒரு விகுதி. jது வரும்.
ளத்து மூவிடத்து வரும் வினைமுற்று விகுதி ன்னக வரும் வினையெச்சம்.
2ளந்த
த்தமிழ்து. புத்தொளி போல்.
ன்று + தமிழ் = முத்தமிழ். முக்கனிபோல். னம் - எழுத்து, சொல்,
பொருள், யாப்பு, அணி - 5 எம் - சுருதி, சுரம், இராகம் - 3
பாவனை, அலங்காரம்,
தாளம், இரசம் - 4
- -- -- -- - 13
தழ். இங்கு “பிரபுத்த பாரதா”.
அங்கலாய்ப்பு.
வீற்றிருத்தல். 96.
l.
6. நீதிநெறி விளக்கம்: செய்: 39. ஏ பெற்ருகும். தொல் உரி: 7.
மையுடையது. ஒர் அசையாக வரும் ஓரிடைச் சொல் -
கண்மணிபோல் விபுலானந்தன். பக்கண்டேன். சிலப்பதிகாரம்: 11:55,
حسین (

Page 19
9. மல்கலை யீழப் பல்கலை மன்றக் வண்கவி யின்பங் கூட்டுண் நல்கலை யுடைய வள்ளல்க ளின் நற்கலை கற்று மெய்யுணர் சொல்கலை கற்போர் சோர்நிலை
தொடர்படு மன்பிற் பிணிப வெல்கலை மேலோன் மீள்கென
விபுலா னந்த வியன்மணி
நல்கல் - கொடை. நடுநிலை - இன் கல்வி கற்ற கல்வியால் தம்மைத்தாே கல்வியைக் கருவியாகக் கொள்ளாதவர்.
குறிப்புரை :
மல்கலை - மல்கு + கலை. மல்
எனவே மல்கலை எ வண்கவி - அழகுமிக்க கவி. கூட்டுண் புலவோர் = கூட்டு + உண் + புல அஃதாவது கவியின் நற்கலை = நன்மை + கலை. நின்றேரச் சொல் கலை = நின்ருேர் + ஆ சொல்கலை - ( சோர் நிலை - வினைத் தொகை. களி கூர - மகிழ்ச்சி கூர.
தொடர்படுமன்பிற் பிணிபடுநல்லோர் =
மென்குயிலே - மென்மை + குயில். வியன்மணி = வியன் < வியம்.
10. திருநிறை குணமலை நின்றேன் சீரிய மட்டுநன் னுடுடை ே பொருள் நிறை பன்மொழி ம புலமேய் ஐம்பொறி யானை அருள்நிறை சமய சமத்துவ மு ஆணை தனைச்சிர மேகொடு இருள்நிறை யுலகொளி சூழ்ெ இசைத்தமிழ் விபுலா னந்
இது தசாங்கம் கூறுகின்றது. கள்: குணமாகியமலை; திருவருளாகியந: தமிழ், வடமொழி, ஆங்கிலம் முதலிய 1 ஐம்பொறிகளாகிய யானை: காவிக்கொடி உபதேசமாகிய ஆணை. இன்குயிலே, இப் கும் அடிகளார் நீடுவாழ்கெனக் கூவுக.

குழுவினர் மனமாற புலவோர் மதிதளர் நிலைமாற ாப வெள்ளத்தே சார
துறவோர் நடுநிலை நின்றேரச் நீங்கித் துள்ளிக் களிகூரத் டு நல்லோர் துயர்விட் டொளிசேர
விரைவாய்க் கூவாய் மென்குயிலே வாழ்கெனக் கூவாய் மென்குயிலே.
துன்பத்திற் சமபுத்தி. வெல்கலை - வெற்றி பெற்ற 0 வென்றவர். பிறரை வெருட்டுதற்குத் தமது
< மல்குதல் = செழித்தல், வளம். னப் பிரயோகம். நிறைந்த கலை.
வோர். கூடியுண்ட புலவர்; பம் அனுபவித்த புலவர்.
அச்சொல் + கலை. சொல்லாகிய கலை - உறழ்வு:
தொடர்படும் + அன்பின் + பிணி + படும் + நல்லோர். ふ பிணி - பிணைக்க.
தெய்வத் திருவருள் நதிபடிவோன் யானுயர் சிவபுரி தணில்வாழ்வோன் ாலிகை யோனிசை யாழ்நூற் புரவியினுேன்
யடர்த்தோன் பூங்கா விக்கொடியோன் ரசம் அடிப்போன் குருதேவர்
தாங்குமெம் அடிகள்பல் லாண்டுறைக கன வாழ்த்திக் கூவா யின்குயிலே தன் வாழ்கெனக் கூவா யின்குயிலே,
சாங்கம் தெய்வீக ஆட்சிக்குரிய பத்து உறுப்பு தி; மட்டகளப்பாகியநாடு; சிவபுரியாகியநகரம்; பலமொழிகளாகியமாலை; யாழ்நூலாகிய குதிரை: சமய சமத்துவமாகிய முரசம், குருதேவரின் பத்துந் துணையாக உலகை இன்ப ஒளிக்குள்ளாக்
- I -

Page 20
குறிப்புரை :
இது தசாங்கம் கூறுகிறது.
சிவபுரி - சிவானந்த வித்தியாலயத்தில் மணி மண்டபத்தின் வளவில் சிவபுரி - காஞ்சித் திருநகருக்
அடர்த்தோன் - நெருக்குதல்; பொருதல்.
பூங்காவி - பூ + காவி. 'பூப்பெயர் மு:
நன் : குத் : 200. இங்கு பூ, பொலிவு - சிலப்!
இன்குயிலே - இனிமையான குயிலே.
இசைத் தமிழ் - யாழ்நூல். இச்செய்யுளில் இ
1942 - அளவிலே யாழ்நூல் 1947 - முடிபுரை எழுதப்பட் பாயிரவியல், முடிபுரை இவ
தசாங்கம் : நிகண்டுகள் : வைப்பு முறை. "ஆறு மலையும் யானையும் ( நாடுமுருங் கொடியும் முரசு தாருந் தேரும் தசாங்க புெ
"நெடுமலை யாறுநாடூர் நீன் கொடிமுரசுடனே தானக் கி
திவாகரத்துட் கூறப்பட்ட இப்பத்திற் காண தும் அதனுட் காணப்பட்ட "தேர்' என்பதன்
மாணிக்கவாசகர் ‘திருத்தசாங்கம்” பாடியிருக் வன : பேர், நாடு, ஊர், ஆறு, மலை, ஊர்தி
பேர், படை என்பன திவாகரத்துட் காணப்
பேர் என்பது சூடாமணியிற் காணப்படாதது
வாசகர் பாடிய கீர்த்தித் திருவகவலில் 100 -
முறைப்படி :
கொடி, ஆறு, முரசு, கைப்படை, !
மாணிக்கவாசகர் பாடிய இருவகைப் ப்ாடல்க மனதிற் கொள்ளுதல் வேண்டும்.
தொல்காப்பியம் : புறத்திணையியல் : குத் 31. பட்டன சொல்கிருர், நாடு, ஊர், மலை, ய களிறு, தேர், தார் பிறவும் வருவனவெல்லா வரைந்துகொண்டு ‘சின்னப்பூ என்று பெயரிட என்பது பிரபந்தங்களில் ஒன்று.
ஊர், பரி, களிறு, கொடி, முரசு, தார், பாடு வகை - குத் : 140. சொல்லப்பட்டன : தார், பெயர், கொடி.
பன்னிரு பாட்டியல், சின்னப்பூ என்கிறது. அ
t
- 2

ண் பாங்கர் அமைந்துள்ளது. ல் உள்ளது. கு மறுபெயர்.
ன்னின மென்மையுந் தோன்றும்."
பதிகாரம் : 1 : 10. உரை.
ரண்டாமடியில் இது சொல்லப்பட்டிருக்கிறது. - பாயிரவியல் எழுதப்பட்டது. .டது. யாழ்நூல். பக் 394 பற்றிற் கண்டுகளிக்குக.
குதிரையும்
f) னப்படும்." - சேந்தன் திவாகரம்
பல்பொருட் கூட்டம். ண்டதார் புரவியான கூறிய தசாங்கமென்ப.' ر
- சூடாமணி : பல் பெயர் செய 106.
ப்படாத "தானை - படை" என்பதனைச் சேர்த்
ன நீக்கிவிட்டார்.
கிருர். எடுத்துரைத்த பத்து உறுப்புக்களா , படை, முரசு, தார், கொடி என்பன.
படாதன.
. இன்னும் வேறுபாடுகள் உள. மாணிக்க 126 அடிகளில் பாடிய பத்து உறுப்புக்கள்
Drta), ஊர்தி, நாடு, ஊர், பேர், மலை.
ளிலும் ஒன்ருேடொன்று மாறுபட்டு நிற்றலை
நச்சினுர்க்கினியர் உரையில் பத்துக்கு மேற் ாறு, படை, கொடி, குடை, முரசு, புரவி, ங் கொள்க. ஈற்றில் இவற்றுட் சிலவற்றை ட்டு இக்காலத்தார் கூறுமாறுணர்க. சின்னப்பூ
திற் கூறிய பத்தாவன : மலை, யாறு, நாடு, பெயர் : சூத் 139. அதே நூலில் தசாங்கம் லை, யாறு, நாடு, ஊர், பறை, பரி, களிறு,

Page 21
சின்னப்பூ, தசாங்கப் பத்து இவை வெண்
தசாங்கப் பத்து நேரிசை வெண்பாவாற் தம் பத்தால் அடைந்து தசாங்கத்தயல் 6 மணி பாடல் ஏற்புடைத்து: புலவர்மணி பாடியது மீட்சிப் பத்து. பத், தர்மேற் பாடியது. பன்னிரு சீர்களையுடை யான் வந்த விருத்தங்களெல்லாம் இரட்ை யம் : சூத் 109.
இரண்டு > இரட்டை ஒன்று > ஒற்றை
தொன்னூல் விளக்கத்திற் சூத்திரமொன்றி கலி விருத்தம் மட்டை விருத்தம் என்று
மட்டு விருத்தம் = மட்டை விருத்
தொல்காப்பியம் : எழுத்து : குத் : 426 - இ.
அற்றைக் கூத்தன் = அன்று பண்டைச் சான்ருேர் - பண்டு ஒர் யாட்டையான : யாண்டு மற்றையான ா மற்று -
அதே சூத்திரத்துக்கு உரையெழுதிய நச்சி ஒராட்டையானை, ஐயாட்டை யெ அற்றைக் கூத்தர், இற்றைக் கூத், மன்றைத் தூதை, மன்றைப்பாலை காட்டினுர்.
நன்னூலில் சூத் : 185ல் பின்வரும் உதார
பண்டு + காலம் = பண்டைக் இன்று + நாள் - இற்றை நா முந்து + வளம் முந்தை வலி அன்று + அழகு அற்றை யழ
==
புலவர்மணி இந்த மீட்சிப்பத்திலே பத்தா காட்டல் சால்புடைத்து புகழ்ச்சியுடைத்து வெற்றிக் கொடியை நிலை நிறுத்தினர்.
செய்து விரித்து வாசிக்கும் நாக சுரத்திலு
ஒவ்வொரு விருத்தத்திலும் "விபுலானந்தன் கப்படுத்தப்பெற்றது.
விபுலானந்தர் - வி + புல + ஆன
S. விபுல + ஆனந்த
வி என்பது வடே
குமாரசுவாமிப்
1. செந்தமிழ் - தொகுதி: 2, பகுதி: 4 பித்தவர். புலவர்மணி

பாப் பாட்டியியலிற் சொல்லப்பட்டிருக்கின்றன.
பாடப்படுதல் வேண்டும். இஃது ஆசிரிய விருத் ானப் பெயர் பெறுதலுமுண்டு. ஆகவே, புலவர்
து ஆசிரிய விருத்தங்களாலாகியது. விபுலானந் யது. பதினெரு சீருக்கு மேற்பட்டு, கழிநெடிலடி ட விருத்தம் என்றியம்பப்படுகிறது. வீர சோழி
ருக்கிறது. சூத் 28. அதில் அளவடியான் வரும் வழங்குவர்.
ந்தம் என்பர்.
ளம்பூரணர் உரையில்.
* கூத்தன்
+ சான்றேர்
-- ul unt&aoT
+ urréar
னுர்க்கினியர்,
பருது எனவும்
தர் எனவும் எ, பண்டைச் சான்றேர் எனவும் உதாரணங்கள்
ணங்கள் காட்டியிருக்கின்றனர்.
காலம்
ଶfr
Tb
கு
வது செய்யுளில் தசாங்கச் செய்யுளாகப் பாடிக் ஏறுபோற் பீடுடைத்து, வீறுடைத்து. ஈற்றில் அடக்கி இசை வாசிக்கும் மேளம் ஆலாபனஞ் ம் பார்க்க உயர்ச்சி.
r என்ற பிரயோகம் புலவர்மணியால் உபயோ
ந்தன். ன்.
மொழி உபசருக்கம். உபசருக்க விடயமாக புலவர் எழுதிய கட்டுரை :
!, பக்கம்: 124. காவிய பாடசாலையிற் படிப் க்கு ஆசிரியர்.
... 3

Page 22
விபுலானந்த
முத்தமிழின் வடிவமெனத் மொழிக்கடலும் வடகட தத்துவநன் னெறியுணர்ந்து
தவமுணியை யிசைத்த வித்தகயாழ் நூலருளும் வி வியன்மணியை யீழம6 சித்தமதில் மகிழ்ந்தேற்றிப் புத்திதெளிந் துண்மை
ஈழ நன்னூட்டிலே கிழக்கு மாக துள்ள மட்டக்களப்புப் பட்டினத்தின் ( தொலையிலே காரைதீவு என்னுமோர் ே புங்குந் தாழையுந் தழைத்த நெய்தலங் பொய்கையும் செங்கதிர்க் கழனியும் பெ இயற்கையன்னையின் இருப்பிடம்போ லில என வழங்குவர் நம் அடிகளார். 4-م
பதியெழுவறியாப் பழங்குடி தொட்டே தமிழும் தமிழ்ப் பண்பாடும் நி இந்நல்லூரின் கண்ணே 1892ஆம் ஆன குச் சரியான கர வருடம் பங்குனித் கிழமை செங்கதிருதயத்துச் சீர்சாலடிக தோன்ற மண்மிசைப் பிறந்தார். இவர தாயார் கண்ணம்மையார் பிள்ளைத் தி
தமது ஐந்தாவது வயதிலே பை காரைதீவிலுள்ள திரு. நல்லரத்தினம் ஞஞர். எதிர்காலத்தில் உயர்ந்த அறிவு னத்தின் உருவுந் திருவுங் கண்ட இரு பத்தாவது வயதிலே காரைதீவுக்கு வட கல்முனைப் பட்டினத்துக்கு ஆங்கிலமுந் ஞர்கள். அக்காலத்தில், கல்முனை மெத ஆங்கிலமுந் தமிழுமாகிய இரு மொழியும் அவர் பெயர் திரு. க. குஞ்சித்தம்பியெ வாசிரியரின் அன்பும் ஆதரவும் பெற்றுக் ஞர். அங்கு தமிழிலும் ஆங்கிலத்திலு! நுழைபுலமுமுடைய உத்தம மாணுக்கே னம், பின்னர் மட்டக்களப்புப் பட்டினத் யில் ஒரு மாணுக்கராஞர். அங்குள்ள வொணல் சுவாமியார் குறிப்பிடத்தக்க போக்கும், சீரிய குணமும் வாய்ந்த ஒரு விற்பன்னர்; அளவுகடந்து எவரையும் ! நமது மயில்வாகனத்தின் கணிதத் திறன் நெடுங்கால ஆசிரிய அனுபவத்தில் மய
གས་དང་། 14

அடிகளார்
தோன்றி மேற்கு -லும் முறையினுடித் து சாந்திகண்ட மிழின் தந்தையென்ன
புலானந்த னி விளக்கை நாளும்
பத்திசெய்து
வழிச் செல்வோம் யாமே.
காணத்தின் தலைமை நிலையமாயமைந் தென்திசையிலே இருபத்தெட்டுக் கல் பரூர் உள்ளது. கீழ்பாலில் தெங்கும் கானலும், மேல்பாலிற் பொங்குநீர்ப் ாலிந்த தண்பணை மருதமுஞ் சூழ்ந்து }ங்கும் இப்பேரூரைக் காரேறு மூதூர்
கெழுமிய இம்மூதூரானது பண்டு லைபெற்றுள்ள ஒரு செழும்பதியாகும். ண்டு பங்குனி மாதம் 27ஆந் தேதிக் திங்கள் பதினருந் தேதி ஞாயிற்றுக் ளார் மங்கள நிகழ்ச்சிகள் வயங்கித் து தந்தையார்பெயர் சாமித்தம்பி; ருநாமம் மயில்வ்ாகனம்.
யோலை பிடித்த மயில்வாகனத்துக்குக் ஆசிரியர் எழுத்தறிவித்த இறைவ படைத்தவராவதற்குரிய மயில்வாக முதுகுரவரும் நல்லோரும் இவரைப் பால் மூன்று "மைல்" தொலையிலுள்ள தமிழுங் கற்றற் பொருட்டு அனுப்பி டிஸ்த சங்க ஆங்கில கலாசாலையிலே வல்ல நல்லாசிரியரொருவரிருந்தார். பன்பது. நமது மயில்வாகனம் இவ் குருகுல வாழ்க்கைக்கும் உரியவரா ம் தக்க பயிற்சி பெற்று நுண்மதியும் ரெனப் பாராட்டப்பெற்ற மயில்வாக திலுள்ள அர்ச். மைக்கேல் கல்லூரி பேராசிரியர்களுள்ளே உயர்திரு. வர். இவர் கூரிய அறிவும், நேரிய கத்தோலிக்க குரவர்; கணித நூல் கழாதவர். இத்தகைய பேராசிரியர் மயைப் புகழ்ந்து பேசும்போது தமது ல்வாகனத்தைப்போன்ற அதி தீவிர

Page 23
மதி படைத்த ஒரு மாணவனைக் கண்ட சிறந்த கணித மேதையாக மயில்வா காண்பீர்கள் எனவும் உரைப்பார். இ. வாய்ப்பினைப் பெற்ற நமது மயில்வ பதினருவது வயதிலே கேம்பிறிஜ் சீ சித்தியெய்தினுர்.
இங்கே கலைபயில்கையில் மயி களைத் தமிழும் வடமொழியும் கற்பதி காரைதீவில் வாழ்ந்துவந்த சைவக் குரல் லிங்க தேசிகர் இவருக்குத் தமிழ்மொழி படிப்புக்கு வழிவகுக்கலானர். இதனல் பாக அமைந்துகிடந்த கவிப்புலமையும்
பின்பு மயில்வாகனம் 1911ஆ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிற் புகுந்து ராக வெளிவந்தார். பயிற்சிக் கல்லு கிடைச்சியைச் சுமப்பதுபோல் எளிதா பதில் இவர் நாட்டங்கொண்டார். ெ அக்காலத்துத் திகழ்ந்த தென்கோவை கைலாசபிள்ளை, சி. தாமோதரம்பிள்ை களையும், தொல்காப்பிய மீருகவுள்ள லாஞர். இக்காலத்து இவரைச் சாமித
பின்னர் மட்டுமாநகருக்குத் தொழில் புரிந்தார். மானுக்கர் மனப்ப மீண்டும் கொழும்புமாநகர் சென்று பொ யடைந்து 1916ஆம் ஆண்டில் விஞ்ஞா பெற்ருர். இவ்வாண்டிலேயே மதுரைத் யிலும் சித்தியெய்திப் பண்டித மயில்வ
1917 ஆம் ஆண்டிலே பண்டி தொடர்பு வாய்ப்பதாயிற்று. அங்கு விஞ்ஞான போதகாசிரியராகப் பதவிே யின் பெறுபேருக அதேயாண்டில் இ ‘விஞ்ஞான கலாகுமாரன்" என்னும் பீ ஆண்டிலே யாழ்ப்பாணத்து மானிப்பா விஞ்ஞானத்துறையிலும், இலக்கியத்து பரிய சேவை செய்து அறிவொளியாகவ கிய பண்டித மயில்வாகனனரின் துறவு காரணமாக வளர்ச்சியுற்றுப் பக்குவந்
இந்நிலையிலே 1922 ஆம் ஆண் தோர் நிறைவுண்டாயிற்று. பொறிக யின் வழி நிற்க; புத்தி ஆன்மாவுக்கு வாய்க்கப்பெற்றமையால், பண்டித மயி சங்கத்தின் தலைவர் உயர்திரு. சர்வா: உலக இன்பங்களில் உவர்ப்புற்றுத் து பூரீராமகிருஷ்ண மடத்துத் திருக்கூட். என்னும் பிரமசரியத் திருநாமமும் டெ
anno

தேயில்லையெனக் கூறுவார். தம்மினுஞ் கனம் விளங்குவதை எதிர்காலத்திற் த்தகைய சற்குரவரிடம் கல்வி கற்கும் ாகனம் 1908 ஆம் ஆண்டிலே தமது னியர் பரீட்சையில் முதல் வரிசையிற்
ல்வாகனம் தமது விடுமுறை காலங் லே கழித்துவரலாஞர். அக்காலத்துக் பராகிய வித்துவான் பு. பொ. வைத்திய யும் வடமொழியும் அறிவுறுத்தி மேற் மயில்வாகனத்தின் உள்ளத்தே இயல் கல்வியறிவுடன் மிளிர்வதாயிற்று
ம் ஆண்டு கொழும்புமாநகர் ஆங்கில 1912 ஆம் ஆண்டு முடிவில் நல்லாசிரிய ாரியிற் கற்ற பாடங்கள் இவருக்குக் யிருந்தமையால் உயர்தரத் தமிழ் கற் காழும்பிலே தமிழ்ப் பேரறிஞர்களாக க் கந்தையபிள்ளை, முதலியார் சிற். ள ஆகியோரிடத்துச் சங்க இலக்கியங் இலக்கணங்களையும் பாடங்கேட்டுவர ாச மயில்வாகனனென வழங்குவர்.
திரும்பி ஓரிரண்டாண்டு ஆசிரியத் ான்மை இவரை ஆட்கொண்டுவிட்டது. றியியற் கல்லூரி (Technical College)யை னக் கலையில் "டிப்ளோமா'ப் பட்டமும் த் தமிழ்ச் சங்கத்துப் பண்டித பரீட்சை ாகனனரெனப் பாராட்டப் பெற்ருர்,
த மயில்வாகனனுருக்கு யாழ்ப்பாணத் ள்ள சம். பத்திரிசியார் கல்லூரியில் யற்கலானர். தமது சொந்த முயற்சி லண்டன்மாநகர்ப் பல்கலைக் கழகத்து எஸ்சீ. பட்டமும் பெற்றர். 1920 ஆம் rய் இந்துக் கல்லூரியின் அதிபருமானர். றையிலும், சமயத்துறையிலும் அளப் பும், தியாகத்தின் சின்னமாகவும் விளங் |ள்ளம் யோகர் சுவாமிகளின் கூட்டுறவு
லை யடைவதாயிற்று.
ாடு பண்டிதரின் வாழ்க்கையிலே பெரிய ள் மனத்தின் வழி நிற்க மனம் புத்தி அரண்செய்து நிற்க; காலமும் இடமும் பில்வாகனஞர் சென்னை பூரீராமகிருஷ்ண னந்த சுவாமிகளின் அருள்நோக்கத்தால் றவற நெறியிற் புகுந்தார். சென்னை உத்திற் சேர்ந்து பிரபோத சைதன்னியர் பற்ருர். இவரது துறவின் அதி தீவிர
5 -

Page 24
பக்குவத்தையறிந்த பூரீராமகிருஷ்ண
அருள் வள்ளலுமாகிய உயர்திரு. சிவ சித்திரை மாதத்துப் பூரணைத் திருநா ஞானுேபதேசஞ் செய்து, கவாமி விட சூட்டிச் சங்கத் துறவிகளுள் ஒருவராக்
இருபதாம் நூற்ருண்டின் ஈழ னந்தர் 1925 ஆம் ஆண்டு பாரத நாட் யடைந்து தன்னலமற்ற சேவையை ஆரப் தின் கிளைத் தாபனமொன்றை ஈழநாட கல்விச்சாலைகளை அமைத்தும், மாணவ களைக் கட்டியும் தரும பரிபாலனஞ் செய யில் நிறுவிய கல்வி நிலையங்களுள்ளே க வித்தியாலயம் முதன்மை வாய்ந்தது. ரில்லமும், துறவாச்சிரமமுஞ் சேர்ந்து ஈ யளிக்கின்றது.
திருக்கோணமலை இந்துக் கல்g யாலயமும், புளியன்தீவு விவேகானந்த லூரியும் குறிப்பிடத்தக்க உயர்தர அ தமிழ்க் கல்லூரிகளும் ஆங்காங்கே அபு பட்டுள்ளன. பழைமையில் முளைத்துப் புதுமை மலர்ந்து அறிவுக் கணிகளைத் அடிகளாரின் திருவுருவம்போற் காட்சிய
அதன் பின்னர் 1931 ஆம் ஆண் அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தின் முத நல் யாண்டுகள் தொண்டுபுரிந்தார். 1 திரை செய்து திரும்பினர். 1939 ஆம் மாயாவதி ஆச்சிரமத்திலே “பிரபுத்த சஞ்சிகையின் ஆசிரியராயிருந்து அறிவெ பல்கலைக் கழகத்தின் முதற்றமிழ்ப் ( உடற்பொறை நீங்கும்வரையும் உயர்க
1947 ஆம் ஆண்டு தமிழ்நாடு டைய பிள்ளையார் சந்நிதியிலே சைவத் ரது அவைக்குழாத்தில் தமது ஒப்புயர் திருப்பணியினை வைகாசித் திங்கள் 6 துடன், ஈழநாடு திரும்பித் தமது அவ: போலும் 1947 ஆம் ஆண்டு ஆடி (July கூடிய நள்ளிரவில் அருட்சோதியுட் க% சிவானந்த வித்தியாலயத்தின் பக்கத்ே
Y
f
- lé

சங்கத்தின் தலைமைப்பீடாதிபதியும் ானந்த சுவாமிகள் 1924 ஆம் ஆண்டு "ளில் இவருக்குக் காவியுடை வழங்கி புலானந்தர் என்னுந் தூய நாமமுஞ் கி அருள் செய்தார்.
நாட்டுச் சோதியாகிய சுவாமி விபுலா டிலிருந்து மீண்டு தமது தாய்நாட்டை ம்பிக்கலாஞர். பூரீராமகிருஷ்ண சங்கத் ட்டிலே நிறுவி அதன் ஆதரவிலே பல ரில்லங்களை நிலைநாட்டியும், திருமடங் ப்துவந்தார். அடிகளார் கிழக்கிலங்கை ல்லடி-உப்போடையிலுள்ள சிவானந்த இதன் பக்கத்தே அனுதை மாணவ ழநாட்டின் தபோவனம்போற் காட்சி
லூரியும், வண்ணை வைத்தீசுவர வித்தி வித்தியாலயம் என்னும் மகளிர் கல் ஆங்கில கலாசாலைகளாகும். பல்வேறு டிகளாரின் நன்முயற்சியால் தாபிக்கப் புதுமையில் வளர்ந்து, பழைமை கலந்த தருகின்ற இத்தாபனங்களெல்லாம் பளித்து விளங்குகின்றன.
ண்டு தொடக்கம் அடிகளார் சிதம்பரம் ற்றமிழ்ப் பெரும் பேராசானக மூன்று 937ஆம் ஆண்டு திருக்கைலாச யாத் ஆண்டில் இமயமலையடிவாரத்திலுள்ள பாரத" என்னும் உயர்தர வேதாந்த ாளி பரப்பினர். 1943இல் ஈழநாட்டுப் பெரும் பேராசிரியராயமர்ந்து தமது லைத் தொண்டு பூண்டார்.
சென்று, திருக்கொள்ளம்பூதூர் ஆளு திருவும், தமிழ்த்திருவுமுடைய நல்லோ வற்ற யாழ்நூலை அரங்கேற்றிய உயர் ஆம் 7 ஆந் தேதிகளில் நிறைவேற்றிய நார நோக்கம் முற்றுப்பெற்றமையாற் ) மாதம் 19 ஆந் தேதி அமைதியோடு லந்தார். சுவாமிகளின் புனித சமாதி 5 அழகாக அமைந்திருக்கின்றது.

Page 25
அடிகளார் இய
யாழ்நூல் : இது பழந்தமிழ் இசைக்கை விளக்கும் ஒரு பெருநூல். சிலப்பதிகாரத் பழந்தமிழ் இசை மரபுகளையெல்லாம் ஒ{ கின்ற இந்நூல், பண்டைத் தமிழரின் மகரயாழ், செங்கோட்டியாழ், சகோடயாழ் எ வாகவும், சகோடயாழைச் சிறப்பாகவும் பெயர்பெற்றது. சகோடயாழ் என்பது, யாழ் எனப் பொருள்படும் ஒரு தொடர்ே பழந்தமிழ்ப் பெயரின் மொழிபெயர்ப்பாக ஆண்டுகளாக மறந்துபோன இதன் வடிவ மற்றைய யாழ்களின் வடிவங்களையும், கன மொழி, வடமொழி இசைநூல் முடிபுக தமது அறிவாராய்ச்சித் திறமையும், ஞ வெளிப்படுத்தித் தமிழுலகுக்கு உபகரித் கடப்போர்க்கு இந்நூல் ஒரு தெப்பமாகு
மதங்க சூளாமணி": இது நாடக இ என்பது நாடக ஆசிரியர் எனவும், சூளாம6 தரும். இத்தொடர் ஆங்கில நாடக ஆசி உலகத்தையே ஒரு நாடக மேடையாகச்
சிற்பக் காட்சியில் ஈடுபட்ட அடிகளார் அ. வடிவத்தில் அமைத்துத் தந்த நுட்பமும் இ தமிழ்மொழி, வடமொழி நாடக அமைப்6 நோக்கிக் கண்ட முடிபுகளை அடிகளார்
ளாரின் மொழிபெயர்ப்புத் திறமைக்கும்,
ஒர் உரைகல் போன்றது. மதுரைத் தமி ளது. அச்சங்கப் பண்டித பரீட்சைக்கும்
நடராஜ வடிவம் : இது திருவருள் 6 விளக்கும் ஒரு சிறுநூல். உமாமகேசுவரம் : இறைவன் மாதொ கும் ஒரு சிறு நூல். கலைச்சொல்லகராதியின் ஒரு பகுதி : சம்பந்தமான மேல்நாட்டுப் பதங்களுக்ே சொல்லாக்கக் குழுவுக்குச் சுவாமிகளே ெ னைப் பல்கலைக் கழகத்தால் இவ்வகராதி மொழிபெயர்ப்பு நூல்கள் : கருமயே தீபம், நம்மவர் நாட்டு ஞானவாழ்க்கை, வுள்ளன. கட்டுரைகள் : ஆங்கிலவாணி, மேற்றில் ஆக்கமும் (தமிழ்), தமிழ் இலக்கிய அணி னும் நூற்றுக்கணக்கானவை உள்ளன. செய்யுள்கள் : குருதேவர் வாக்கியம் ( கான தமிழ்ப் பாடல்களும்.
(l)
மறு வெளியீடு: பிரதேச அபிவிருத்தி அ
7 --سے

ற்றிய நூல்கள்
ல நுட்பங்களை ஆராய்ச்சி முறையாக விரித்து திலே தலை மயங்கிச் சிதறிப் பரத்துகிடந்த நவழிப்படுத்தி, நிரல்பட நிறுத்தி விளக்கு இசைக் கருவிகளாகிய வில்வாழ், பேசியாழ், ான்பவற்றுள் முன்னைய நான்கினையும் பொது விரித்துக் கூறுவதால் யாழ்நூல் என்னும் ச+கோஷ+ யாழ், நல்ல ஒசையையுடை
மொழி. இது செம்முறைக் கேள்வி யென்னும் வடமொழியில் வழங்கப்பெறுவது. ஆயிரம் த்தினையும், இயல்பினையும், இயக்கத்தில்ாயும், னித நுட்பத்தை ஆதாரமாகக்கொண்டு தமிழ் ளையெல்லாம் ஒழுங்குகண்டு, ஒப்பநோக்கித் ாபகசக்தியும் துணையாக அடிகளார் இனிது திருக்கின்றர்கள். தமிழிசையாகக் கடலைக்
De
லக்கண அமைதிகூறும் ஒரு நூல். மதங்கர் ணி என்பது சிரோரத்தினம் எனவும் பொருள் ரியராகிய ஷேக்ஸ்பியரைக் குறிக்கும். இந்த செதுக்கிக் காட்டிய ஷேக்ஸ்பியரின் அற்புதச் வரது பெயரைச் செகசிற்பியார் எனத் தமிழ் இங்கே நினைந்து மகிழ்தற்குரியது. இந்நூலில், பையும், ஆங்கில நாடக அமைப்பையும் ஒப்ப ஒருங்கே அமைத்துக் காட்டுகின்ருர். அடிக செய்யுள் நடையின் செம்மைக்கும் இந்நூல் ழ்ச் சங்கம் இதைப் பதித்து வெளியிட்டுள் இஃதோர் பாடமாகும்.
வடிவாகிய ஐந்தொழில்களையும் சுருக்கமாக
rருபாகனயமைந்துள்ள நுட்பத்தினை விளக்
விஞ்ஞானப் பகுதியின் பெளதிகப் பொருள் கேற்ற தமிழ்ச் சொற்களைக் கொண்டது: பாதுத் தலைவராய்ச் செயலாற்றிஞர். சென் வெளியிடப்பட்டுள்ளது.
ாகம், ஞானயோகம், விவேகானந்த ஞான விவேகானந்த சம்பாஷணை முதலாகப் பை
செச் செல்வம், ஆங்கில இலக்கிய அமைப்பும் மப்பும் ஆக்கமும் (ஆங்கிலம்) முதவிய இன்
pதலிய பிரபந்தங்கள் பலவும்; ஆயிரக்கனக்
மைச்சு - 19-7-தி87.

Page 26


Page 27


Page 28
புலவர்மணி பெரியதம்பிப்பிள்
பிறந்தது - தில்லேமண்டூர் - 08-01-1899, காவிய பாடசாஃப - 1917 - 1920, பசுமலேச் சீவியம் - 1923 - 1924 மதுரையில் சுவாமி விபுலானந்தர் சந்திப்பு - திருமணப் பதிவு - 1926. திருக்கோணமலே இந்துக்கல்லூரி ஆசிரியர் - 1 புளியன்தீவு அர்ச். அகுத்தினுர் ஆசிரியர் கல்லூர் புனித வளஞர் மடம், மட்டுநகர் - 1931 - 19 அர்ச். அகுத்தினூர் ஆசிரியர் கல்லூரி ஆசிரியர் பகவத்கீதை வெண்பா பாடத் தொடங்கியது - அரசினர் கல்லூரி - இப்போது மட்டக்களப்பு இ தென்னகத் தமிழ் வளர்ச்சிக் கழகம் - யாழ்ப் அமரராகியது - குருக்கள் மடம் - 23-10-197
"புலவர்மணி ஒரு வைரமணி' என்கின்று நாயகம். புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளே மட்ட அருந்தவப் புதல்வர். "இலங்கைமணித் திருநாடு அமுதூட்டும்
வேதாந்தப் பொருளாகிய பகவத்கீதையின் கருத்துத் தோன்றும்வண்ணம் பொழிப்புரை எ கள் உண்டு. எழு, நூறு, ஒன்று பாக்களாகத் தீ நூலே யாத்தனர்.
நல்லாசிரியராகத் திகழ்ந்தார். குருவை புலவரும் மகா வித்துவான் கணேசையரும் புல: கடல், புலவர் யாப்பருங்கலக்காரிகை, தண்டியல் யவர். தொல்காப்பியம் என்பதற்கு விரிவுரை க இருவரிடமுங் கற்றவர் இருவர். ஒரு கிெ வர் பண்டிதமணி மற்றையவர் புலவர்மனி, சுவாமி விபுலானந்தர் வழி. இருவரும் மணி புலவர்மணி திறமான கவிஞர், கமகன், வாதி,
கவியே கமகன், வாதி, வாக்கிெ றிவையொரு நான்கும் புலமைச் கவி : ஆசு, மதுரம், வித்தாரம், சித்திரம்
கவி என்று சொல்லப்படுவான். சித்தி ஆசுகவிக்கு உதாரனம் - கவிதைகள் : உள்ள்தும ந கமகன் : அரும்பொருளைச் செம்பொருணடையா வாதி காரணமும் மேற்கோளும் எடுத்துக்க
மறுப்போன். வாக்கி : அறம், பொருள், இன்பம், வீடு எனும் கவும் இனியன கூறுவோன்.
ஆகவே இவை புலவர்மணிக்குப் பொருந்துவன.
புலவர்மணி மட்டக்களப்புக்கு ஆற்றிய ப வளர்ச்சி உற்றது. புலவர்மனியைக் குருவாகக் வர்கள் பண்டிதராக விளங்கினர். பாரம்பரியம்
"புலவர்மனி பெரியதம்பிப்பிள்ே உதயமானதெனலாம். பள்ளிரண்டு ஆர்
127, மத்திய வீதி, மட்டக்களப்பு.
சென். ஜோசப் கத்தோலிக்க அ

ளை வாழ்க்கை வரலாறு
25.
926 - T930. if) &&rArif ALuri — 1930 - 1931.
- 938 - 94.
- 1943. ந்துக் கல்லூரி - ஆசிரியர் - 1947 - 1959. பான விழா - பேச்சு - 1951.
S.
ர், சிந்தாமணி ஆசிரியர் எஸ். டி. சிவ
டக்களப்புக்கு மாததிரமல்ல இலங்கைக்கும்
' எனும் பாடல் பாடசாலைச் சிருர்க்கும்
ன வெண்பாவில் ய்ாத்தவர். சித்தாந்தக் ழுதியவர். எழு நூற்று ஒரு வெண்பாக் திட்டமிட்டுச் செய்யுள்கள் பொருந்தியதாக
ப்போற் சீடன், சுன்னே குமாரசுவாமிப் வர்மணியின் குரவர். இருவரும் இலக்கணக் பங்காரம் என்ற நூல்களுக்கு உரை எழுதி ண்டனர், மகாவித்துவான். ாழுகொம்பிற் பழுத்த இரு கனிகள். ஒரு பண்டிதமணி நாவலர் வழி புலவர்மணி பொள்ளா மணி.
வாக்கியுமானவர்.
UIST
ங்கியல்பே - பிங்கல நிகண்டு.
"னும் நாற்கவிகளைப் பாடுவோன்,
ரமாகிய மிறைக்கவி மறைந்துண்டு.
பக் ரீதி,
1ல்லதும் பக் 58,
ாகக் காட்டி விவகரிப்போன்,
ாட்டித் தன் கோண் நிறீஇ பிறர்கோள்
ம் நான்கு உறுதிகளைக் கேட்கவும் வேட்
னி அளப்பரியது. மட்டக்களப்பில் தமிழ் கொண்டவர் அநேகர். அவரிடம் பயின்ற இருந்தபடியாலன்ருே, ா நினைவுப்பணி மன்றம்" ண்டாகப் பணியாற்றிவருகின்றது.
F. X. C. 5LJTFIT
தஃலவர், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை
நினைவுப்பணி மன்றம்,
மட்டக்களப்பு.
ச்சகம் மட்டக்களப்பு.