கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ப்ரச்நோத்ர ரத்தின மாலிகா

Page 1
. . . . . . . 聖エー
. வெளியி
 

. |
| FT = I Los
!
器。

Page 2

டெ. சிவமயம்
ஜீ சங்கரா சாரிய சுவாமிகள் செய்தருளிய ப்ரச்நோத்ர ரத்தின மாலிகா
(விஞ விடை)
வெளியிடுவோர்: மில்க்வைற் தொழிலதிபர், சிவதர்ம வள்ளல், சமாதான நீதவான்
க. கனகராசா அவர்கள்

Page 3
பதிப்புரை
எம்முரையைப் பதிப்புரை, முன்னுரை, மதிப்புரை ஏன எங்ங்ணமேனும் கொள்ளலாம். மில்க்வைற் தொழிலதிபர் சிவதர்மவள்ளல் கனகராசா அவர்கள் காலந்தோறும் திரு முறைகள், திருக்குறள், இதிகாசங்கள், இதோபதேசங்கள், அறவுரைகள் தாங்கிய கைநூல்களை, வெளியிட்டுவருவதை அன்பர்கள், நண்பர்கள் ஆதரவாளர்கள் என்றின்ஞேரன்ன இனியவர்கள் நன்கறிவர்.
இந்துமதம், சஞதனதர்மம், பாரதப்பண்பாடு ச்ம்பந்த மாக மனு, சுக்கிரர், பத்துருஹரி, விதுரர், சங்கரர் என்ன சொன்னர்கள் என்பதை அறிந்துகொள்ளவேண்டுமென்று வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழன்பர்கள் இடைக்கிடை கடிதங்கள் மூலம் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தார்கள்.
அவர்கள் வேண்டுகோளை நிறைவுசெய்வதற்கு மிகச் சிறிய அளவிலமைந்த இச்சுவடி விஞவிடை வடிவில் வெளி வருகின்றது. இது சங்கராசாரிய சுவாமிகள் செய்த ப்ரச் நோத்ர ரத்னமாலிகா என்னும் நூலைத் தழுவியது. இஃது இதே வடிவில் பூரீ ராமகிருஷ்ணவிஜயம் என்னும் திங்கள் வெளியீட்டில் சென்றமாதம் வெளிவந்தது. இதனைப் பெரி தும் விரும்பிய தொழிலதிபர், இஃது இன்றைய மாணுக்கர் களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படுமெனக்கருதி, இதனை வெளியிடுவதற்கு உரிய முறையில் பூரீ ராமகிருஷ்ணமடத் திற்கு விண்ணப்பித்து உடன்பாடு பெற்றுள்ளார். இதனை வெளியிடுவதற்கு அனுமதியளித்த மேலிடத்தாருக்கு எம் நன்றி உரித்தாகுக.
சங்கராசாரிய சுவாமிகள் திருமூலர் வடக்கிலிருந்து தெற்குநோக்கி வந்தவாறு
சங்கரர் தெற்கிலிருந்து வடக்குநோக்கிச் சென்றவர். திரு ஞானசம்பந்தமூர்த்தி நாயனுரையும், கண்ணப்பநாயகுனூரை

( 3 )
யும் நன்கு போற்றும் சங்கராசாரிய சுவாமிகள் பெரிய சிவ பக்தர். அவர் சிவதத்துவத்தை விளக்கி அற்புதமான நூல்கள் செய்துள்ளார். அன்றி மூன்று பெருநூல்கள் என மதிக்கப் பெறும் உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மகுத்திரம் ஆகிய வற்றுக்கு அகலவுரை எழுதியுள்ளார். W
பாரத நாடெங்கும் யாத்திரை செய்து ஆங்காங்கே பகவானுக்குரிய முறையில் பக்திநெறியைப் பரப்பி பல்வே றிடங்களில் மடங்களை நிறுவிப் பணிபுரிய வைத்துள்ளார். சிவன், சக்தி, விஷ்ணு, விநாயகர், சுப்பிரமணியர், சூரியன் ஆகிய ஆறு வேறுருவங்களில் நம்மவர் வணங்குவதெல்லாம் சிவனையே சாரும் என்று வழிப்படுத்தியுள்ளார். சிவனை வணங் கும் நியமம்பூண்ட அவர் சிவனையன்றி மற்றத் தெய்வ மூர்த் தங்களை வணங்க வேண் டா மென்று சொல் ை வில்லை. சங்கராசாரியர் வேதங்களுக்கு மிகுந்த மதிப்புக் கொடுத்தவர். வேதம் பரப்பிரம்மத்தின் ஞானவடிவம் என் பது அவரின் கோட்பாடு. வேதங்கள் இறைவனைப்போல் என் றும் அழியாதவை. வேதங்கள் கூறும் உண்மையான ஞானத்தை எல்லோரும் அறிந்து இன்புறுதல்வேண்டும் என் பது சங்கராசாரியரின் நோக்கம். Y
வேலைசெய்தல், வழிபாடுசெய்தல், மனத்தைத்தூய்மைப்
படுத்தல் இவைமூன்றும் மனிதவர்க்கத்துக்குரிய மகத்தான பணிகள் என்பர். சுயநலம்கருதிச்செய்யும் பணி பற்றுக்குக் காரணமாகித் துன்பந்தரும் என்பர். பொதுநலம் கருதிச் செய்யும் பணிகளால் மனமாசுகளைப் போக்கலாம் என்பர். மனத்தூய்மை பெறுதலே ஆன்ம ஈடேற்றத்துக்குரிய வழி என்பர். ஞானத்தை வெகுவாகப் போதித்த சங்கரர் கர்மத் தையும் நன்கு சொல்லியுள்ளார்.
கலியுகத்தாருக்குப் பக்தியிலக்கியஞ்செய்த திருநாவுக் கரசு நாயனுர், திருஞானசம்பந்தமூர்த்தி நாயஞரி, காரைக் காலம்மையார், திருமூலநாயஞர் வழியில் பக்தியிலக்கியஞ் செய்த சங்கராசாரியர், கண்ணப்பநாயஞரின் பக்தியை வெகுவாக வியந்து போற்றியுள்ளார். விண்களைப்பற்றியும்

Page 4
( 4 )
மலங்களைப்பற்றியும் சொன்ன அவர், சஞ்சிதம், ஆகாமியம் நீங்கியவர்களான சீவன்முத்தர்களைப் போற்றுகிருர், பிரா ரத்த கன்மம் அனுபவித்து முடிந்ததும் இந்த உடம்பு விழுந்து விடும் என்பர். சங்கரரின் கோட்பாடு அத்வைத தத்துவம் என வழங்குகிறது.
சங்கரர் தமக்கு முற்பட்ட சாங்கியம், யோகம் முதலிய தரிசனங்களை நன்கறிந்தவர். தியானஞ் செய்வதற்கு அவை யாவும் இன்றியமையாதனவாகும். அவர் கெளதம புத்த ரின் போதனைகளையும் நன்கறிந்தவர். வேதங்களை ஏற்றுக் கொள்ளாத புத்தரின் போதனைகளைச் சங்கரர் தழுவியதால் அவரை இரகசியப்புத்தர் எனவும் சிலர் கூறியதுண்டு.
சங்கரர் ஞானம், கர்மம், பக்தி என்பனவற்றைத் தழு விய ஞானமார்க்கம், கர்மமார்க்கம், பக்திமார்க்கம் என்னும் மூன்று வழிகளையும் முறையாகக்கூறி மக்களை நெறிப்படுத் தியுள்ளார்.
பிள்ளைகள் தமக்கும் பெற்ருேருக்கும் சமூகத்துக்கும் நல்ல வர்களாய் உருவாகிச் சோம்பலின்றி நன்ருக உழைத்து என் றும் எல்லோருக்கும் நல்லதையே செய்யும் இயல்பினராகி நல்வாழ்வு வாழ்தல்வேண்டும் என்பதே இத்தகைய வெளி யீடுகளின் அடிப்படை நோக்கமாகும். எல்லோரும் வாழ்க’
கந்தமடம் க. சி. குலரத்தினம் 25=6ー8 I

கேள்வி : பதில் : கேள்வி :
கேள்வி : பதில் :
கேள்வி : பதில் கேள்வி : பதில் கேள்வி : பதில் கேள்வி : பதில்
கேள்வி : பதில் : Cassirs : பதில் G3ssive : பதில் : Gascivesál : பதில் Gasira : u6cv கேள்வி : பதில்
ஆன்மிக விணு விடை
பகவானே ஏற்றுக்கொள்ளத் தக்கது எது? குருவின் வார்த்தை.
தள்ளத் தக்கது எது?
செய்யத் தகாதது.
யார் குரு? உண்மையை அறிந்தவராகவும், எப்பொழுதும்
சீடர்க ளின் நன்மைக்காக முயலுபவராகவும்
இருப்பவர். வித்வான்களுக்குச் சீக்கிரம் செய்யத்தக்கது எது? சம்சாரம் தொடர்ந்து வருவதை அறுப்பது. மோட்சம் என்னும் மரத்திற்கு விதை எது? சாதனையால் ஏற்படும் தத்துவஞானம். மிகவும் இதமானது எது?
தர்மம்
சுத்தமானவன் யார்? எவனுடைய மனம் சுத் தமாக இருக்கிறதோ அவன்.
Lyairg-5si unrri?
பகுத்தறிவுள்ளவன்.
விஷம் எது? , பெரியோர்களிடம் அவமரியாதை, மனிதர்களில் விரும்பத்தக்கது எது? தனக்கும் பிறருக்கும் நன்மைக்காக முயலுதல். மதிமயக்கத்தை உண்டுபண்ணுவது எது? அபிமானம் (பற்று). திருடர்கள் யார்? விஷயங்கள் (உலக ஆசைகள்): பிறப்பைக் கொடுக்கும் கொடி எது?
4480)87.

Page 5
"கேள்வி : பதில் : கேள்வி : பதில் : கேள்வி : பதில் கேள்வி : பதில்
கேள்வி : பதில் : கேள்வி : பதில் : கேள்வி : பதில் கேள்வி : பதில் :
கேள்வி : பதில் : கேள்வி : பதில் : கேள்வி : பதில் கேள்வி : பதில் : கேள்வி : பதில் : கேள்வி :
பதில் : கேள்வி : பதில்
( 6)
எதிரி யாது? முயற்சியில்லாமை.
எதிலிருந்து பயம்?"
சாவிலிருந்து.
Lunarrfartopou இல்லாமையைவிடத் தீயது எது? பேராசை கொள்வது. ëÙrፍår ዚumrff?
பெண்களின் பார்வையாகிற விம்புகளால் 4)ւգ
L-ITasevoir. - *ந்த அமிருதம் ருசியுள்ளது? நல்லோரின் உபதேசம்.
பெருந்தன்மைக்கு மூலகாரணம் எது. வேண்டாமல் இருப்பது. எவன் திறமைசாவி?
பெண்களின் நடதீதையால் பேதலிக்கப்படாதவன் துன்பம் எது? சந்தோஷமில்லாமை.
சிறுமைத்தன்மை எது?
தாழ்ந்தோரிடம் யாசிப்பது:
எது வாழ்க்கை?
குநிறமில்லாமை,
ஜடத்தன்மை எது? படிப்பதில் அப்பியாசம் செய்யாமை,
எவன் விழித்துக்கொண்டிருக்கிருஷ்? 8 விவேகமுள்ளவன்.
பிராணிக்கு எது துக்கம்?
மூடத்தன்மை, தாமரையிலைத் தண்ணீர் போல் சஞ்சலமானது எது?
வாலிபப் பருவமும் பணமும் ஆயுளும்: சந்திரனது கிரணத்திற்குச் சமமானவர் ufrif? நல்ல மானிடர்கன்;

கேள்வி : பதில் கேள்வி பதில் கேள்வி : பதில் : கேள்வி , பதில் GBasehrsá i பதில் : Gade :
பதில் கேள்வி : பதில் : Qasash? : பதில் : Gasai 68: பதில்
Gasshres : uÉdo
கேள்வி : பதில் கேள்வி : பதில் : கேள்வி : பதில்
Casara : பதில்
Gseref : பதில்
( 7 )
நரகம் எது? பிறருக்குக் கட்டுப்பட்டிருப்பது. செளக்கியம் எது? எல்லாப் பற்றுதலையும் ஒழித்துவிடுவது. பிராணிகளுக்கு எது பிரியம்? பிராணன். துன்பத்தைப் பயணுக உடையது எது? அகங்காரம். சுகத்தைக் கொடுக்கக்கூடியது எது? சாதுக்களின் நட்பு. எல்லாத் துன்பங்களையும் போக்குவதில் எவன் சமர்த்தன்? எல்லா விதத்திலும் தியாகம் செய்கிறவன்; எது மரணம்? முட்டாள்தனம். எது விலைமதிக்க முடியாதது? தக்க சமயத்தில் உதவியது. சாவுவரை துன்புறுத்துவது எது? ரகசியமாகச் செய்த பாவம்: முயற்சி செய்யத்தக்கது எது? கல்வி கற்பது, நல்ல மருந்துகளைச் சேமிப்பது, அவற்றைப் பிறருக்குக் கொடுப்பது. அலட்சியம் செய்யத் தக்கது எதில்?
துஷ்டன், பிறர் மனைவி, பிறர் பொருள்:
இரவுபகலாகச் சிந்திக்கத்தக்கது எது? சம்சாரத்தின் சாரமற்ற தன்மை. மிகவும் பிரியமாகச் செய்யத்தக்கது எது? ஏழைகளிடம் இரக்கம், சாதுக்களிடம் நட்பு. urri arrtây?
நல்ல தடத்தையுள்ளவன்.
urnh J5uddy?
கெட்ட நடத்தையுள்ளவன்.

Page 6
(8) எவளுல் இந்த உலகம் ஜயிக்கப்பட்டது? உண்மையும் பொறுமையுமுள்ள மனிதனல். எவனுக்குத் தேவர்கள் நமஸ்காரம் செய்கிருர்கள்? இரக்கத்தை முக்கியமாகக் கொண்டவனுக்கு. நல்ல புத்தியுள்ளவனுக்கு எ தி லிருந்து பயத் ஏற்படும்? - - சம்சாரம் என்னும் கட்டிலிருந்து. பிராணிகளின் கூட்டம் யாருக்குக் கட்டுப்பட் டுள்ளது? உண்மையான பிரிய வார்த்தை பேசுகிற வணக் கம் உள்ளவனுக்கு. எங்கு நிலைபெற்றிருக்க வேண்டும்? நியாயமான வழியில். w
குருடன் எவன்? செய்யத்தகாத காரியத்தில் ஈடுபட்டவன். எவன் செவிடன்? நன்மை தரும் வார்த்தைகளைக் கேளாதவன்.
எவன் ஊமை? - தக்கசமயத்தில் பிரியமான வார்த்தைகளைப் பேசத் தெரியாதவன். வருந்தத்தக்கது எது? பணம் இருக்கும்போது கஞ்சத்தனம். சிறப்புள்ளது எது? கொடுக்கும் சுபாவம். அறிவாளிகளால் கொண்டாடத்தக்கவள் எவன்? இயற்கையாகவே எப்பொழுதும் வினயமுள்ளவன், வம்சமாகிற தாமரையை மலரவைக்கும் சூரியன்
ffî? நற் குணங்களால் பெருமையுற்ற போதிலும் வணக்கமுள்ளவன்.

கேள்வி : Lugồdio
கேள்வி : பதில் கேள்வி : பதில்
கேள்வி : பதில்
(sena : பதில்
கேள்வி : பதில்
கேள்வி : பதில்
கேள்வி : பதில் கேள்வி : பதில் Gassireč i பதில் கேள்வி :
கேள்வி : பதில்
கேள்வி : பதில் :
( 9 )
இந்த உலகம் எவனுக்கு அதீனமாக உள்ளது? பிரியமாயும் இதமாயும் வார்த்தை பேசி, தர்மத் தில் ஈடுபட்டவனுக்கு. அறிவாளிகளின் மனதைக் கவருவது எது? நல்ல கவிதையும்: ஞானம் என்ற பெண்ணும் ஆபத்து யாரைத் தொடாது? w பெரியோர் வார்த்தைப்படி நடக்கும் அடக்கம் உள்ளவனை.
லசுஷ்மி யாரிடம் ஆசைப்படுகிருள்? சோம் பல் இல்லாத மனமுள்ள நியாயமான நடத்தையுள்ளவனிடம்: லக்ஷ்மி திடீரென்று எவனை விட்டுவிடுகிருள்? அறவோர், ஆசார்யர், தேவதை இவர்களைப் பழிப்பவனையும், சோம்பலுள்ளவனையும் எங்கே வாசம் செய்ய வேண்டும்? நல்ல ஜனங்களின் அருகில் அல்லது காசி சேஷத் திரத்தில். எந்தத் தேசம் விலக்கத்தக்கது? கோள் சொல்பவர்களுடன் கூடியதும் லோபியான அரசனையுடையதுமான நாடு விலக்கத்தக்கது. இவ்வுலகில் எவன் வருந்தத்தக்கவன்? பணம் இருந்தும் கொடுக்காதவன்;
Trytp&àova spresör uurrrif? காமபாணத்தால் அடிபட்டுச் சலிக்காதவன்; இரவும் பகலும் நினைக்கத் தக்கது எது? பகவானின் திருவடி சம்சாரம் அல்ல. கண் இருந்தும் குருடர் யார்?
நாஸ்திகர்,
பிரசித்தமான நொண்டி யார்?
முதுமையில் புண்ணிய தீர்த்தம் செல்கிறவன்;
முக்கியமான தீர்த்தம் எது?
எது மனதின் அழுக்கைப் போக்குகிறதோ அது:

Page 7
கேள்வி : பதில் கேள்வி : பதில் கேள்வி : பதில் : கேள்வி Lu Seiv கேள்வி : பதில் : கேள்வி : பதில் கேள்வி : பதில் : கேள்வி : பதில் :
கேள்வி
கேள்வி.
கேள்வி :
பதில் கேள்வி :
பதில் :
கேள்வி : பதில்
கேள்வி : பதில் : கேள்வி : பதில் :
( 10.)
நல்ல புத்தி உள்ளவனல் சொல்லத்தகாதது எது? பிறரின் குற்றமும் பொய்யும். , " . மனிதர்களால் சம்பாதிக்கத் தக்கது எது? கல்வி, பொருள், பலம், புகழ், புண்ணியம் எல்லா நல்ல குணங்களையும் நீக்கிவிடுவது எது? பேராசை,
GTgif untriř?
காமம்.
எந்தச் சபை விலக்கத்தக்கது? வயதான மந்திரி இல்லாத சபை: பிராணனைவிடச் சிறந்தது எது? குலதர்மம், சாதுக்களின் சேர்க்கை: காப்பாற்றத் தக்கது எது? புசழ், கற்பு, சுயபுத்தி. அழியாத ஆலமரம் எது? சாஸ்திரப்படி நல்ல பாத்திரத்தில் கொடுக்கப் பட்ட தானம். எர்ல்லோருக்கும் எது சாஸ்திரம்? யுக்தி. 5ntumorf aurri?
L léir.
எது பலம்?
தைரியம்.
u nirrif uzuloeir? கவனமில்லாமலிருப்பது. எங்கு விஷம் உள்ளது? துஷ்டர்களிடம் மனிதர்களுக்கு எது தீட்டு? கடன்
பயமில்லாதது எது? பற்றின்மை

(shraf : பதில் : Caseira பதில் கேள்வி:
Gascias a பதில் Gasciveíd a
கேள்வி : பதில் : Gaidreáil i
Gasaross) : பதில்
Gasara : பதில் Gessivas : பதில் : Caseira? : பதில்
Gasashraf : பதில் கேள்வி : பதில் கேள்வி : பதில்
கேள்வி : பதில்
( 11 )
எல்லோருக்கும் பயம் எது? பணம்தான். பாதகம் எது? ஹிம்சை: பகவானுக்குப் பிரியமானவன் எவன்? தானும் பயப்படாமல், பிறரையும் பயப்படசி செய்யாதவன். எதிலிருந்து சித்தி ஏற்படும்? தவத்திலிருந்து எதனுல் புத்தி ஏற்படுகிறது? பெரியோர்களைச் சேவிப்பதஞல் GunfGuurriř aurrrif? தருமத்தின் சொரூபத்தை அறிந்தவ்ர்கள் புகழ் அடைந்தவனுக்கு மரணத்தைவிட எது கொடியது? அபகீர்த்தி எல்லாச் சுகங்களுக்கும் காரணம் எது புண்ணியம். W எதிலிருந்து துக்கம் ஏற்படுகிறது? பாவத்திலிருந்து, எவன் உயர் நிலையடைகிறன்? வணக்கமுள்ளவன். எவன் தாழ்வு அடைவான்? கர்வம் உள்ளவன். நம்பத் தகாதவன் எவன் ? அடிக்கடி பொய் சொல்லுகிறவன்) சிஷ்யன் யார்? வேதத்தைப் பிரமாணமாகக் கொண்டவன். எவன் கெட்டுப்போனவன்? தர்ம காரியத்திலிருந்து நழுவியவன் சரிரம் உள்ளவர்களுக்கு எது பாக்கியம் ? பிணியில்லாமை,

Page 8
கேள்வி :
பதில்
கேள்வி :
பதில்
கேள்வி:
பதில்
கேள்வி :
பதில் கேள்வி பதில் கேள்வி பதில் கேள்வி பதில்
கேள்வி பதில்
கேள்வி:
பதில்
கேள்வி :
பதில்
( 12 )
செய்ய முடியாதது எது? எப்பொழுதும் மனதை அடக்குவது உலகைப் போஷிக்கிறவன் யார்? சூரியன் எவன் சூரன் ? பயந்தவர்களைக் காப்பாற்றுகிறவன். இன்னவிதம் என்று சொல்லமுடியாதது எது?
6) - அன்னத்தைப் பெறத் தகுந்தவன் எவன்? பசியுள்ளவன். எவர் பூஜிக்கத் தகுந்தவர்? பகவானுடைய அவதாரம். பகவானன மகேசுவரன் uirii ? சிவமும் விஷ்ணுவும் சேர்ந்த ஒரே உருவமான சங்கரநாராயணன். பகவத்பக்திக்குப் பலன் எது? அவனுடைய லோகத்தையும் சொரூபத்தையும். தேரில் காண்பது மோட்சம் எது? அஞ்ஞான நாசம் எல்லா வேதங்களுக்கும் காரணம் எது? ஒம் என்ற பிரணவம்3
 


Page 9
allos
மில்க்வைற் தயாரிப்பு அன்பர்கள் D ஆதரவாளர்கள் விற்பனேயாளர்கள், ! தருகின்ற ஆதரவினு நாங்கள் இத்தகைய பிரசுரிக்கக் கூடியதா இன்னும் இன்னும் எங்கள் நற்பணிகள் மேலும் மேலும் அதி: நன்றியறிதலோடு அ
பதாமவள்ளல் மாதான நிற 5. கனகராசா அவர் மில்க்வைற் தொழிலகம் திருஆலவாய், யாழ்ப்பானம்
- - .
*曲阜、 ாரு
 

ண்டுகோள்
லதான் வெளியீடுகளே பிருக்கிறது.
தரவு பெருகினுள்
கரிக்கும் என்பதை மியத்தருகிருேம்
T-5.
LITETE FLITETE TI