கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அருள்மிகு சிவசுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ்

Page 1
نتیجے جےسےپیچےتھےتھےمحےسےحتی 1
வேப
சுழிபுரம் = ப அருள்மிகு சில
பிள்ளை
இணுவிலாசிரியர்,
LIn) Sir F3, FAI.
2I-05
تحصیححصحیےتجھےتھےتحصیتےصحیح
 

யூம்
g TNT vuitu வசுப்பிரமணியர்
அளவைவாசர் க, சிற்றம்பலம்
-1997
అ2లZల62ల729లో

Page 2

l சிவப்பம்
சுழிபுரம் பறாளாயம்பதி
அருள்மிகு சிவசுப்பிரமணியர்
ஆக்கம் இணுவிலாசிரியர், அளவைவாசர்
புலவர் வை. க. சிற்றம்பலம்
விலை: ரூபா 5-00

Page 3

சுழிபுரம் பறாளாய் மரீ சிவசுப்ரமணியர் பிள்ளைத்தமிழ்
முகவுரை
மட்டுவிலூர் தந்த மகான் பண்டிதமணி, இலக்கிய கலாநிதி சி கணபதிப்பிள்ளை அவர்களை ஒருநாள் யான் சந்தித்த போது திருமுருகன் பாகமலர்க் தேன் என ஆரம் பிக் து நல்லூர் முருகனைப் பாடு என்று அன்புக்கட்டளை யிட்டு, ஆசியும் வழங்கினார்கள். அதன்படி நல்லூர் முருக வேளின்மேல் "வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் விரவ" நூறு செய்யுள்களை "இணைமணி மாலை" என் னும் பெயரில் 1994ல் வெளியிட முருசமூர்த்தியின் துணை கிடைத்தது. அதன்பின் அடியேனது நீேரத்தைத் துஷ்பிர யோகஞ் செய்யாது பலபிரபந்தங்களை மரபுவழியாக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
1. நல்லூரி இணைமணி மாலைக்கும்
2. விபுலானந்தர் தான்மணி மாலை நூலுக்கும் கொழும் புத் தமிழ்ச் சங்கம் முதலாவதாகத் தேர்ந்தெடுக்துப் பண மும் பாராட்டும் உதவியது இந் த வகை யில் சென்ற பெப்றவரி, மார்ச் மாதங்களில் தான், சுழிபுரம் பறாளா யில் எழுந்தருளியிருக்கும் சிவசுப்பிரமணியப் பெகு ம ன ன் மீது ஒருசிறு 'பிள்ளைத்தமிழ்” பாடவேண்டுமென அம் முருகனை வேண்டிய அக்கணம், அற்புதமாக "முத்தைத்தரு பத்தித்திரு" என்ற அடி முதல் ஒலித்தது அதனால் பிள்ளைப் பெருமாள் என்று அப்பெருமானைபோட எனது ம ன ம் விரும்பியது எனவே இப் பிள்ளைத்தமிழைப் டா டினேன்.
பாரம்பரியமாக பிள்ளைத் தமிழ் நூறு செய்யுள் களால் பாடுவது வழக்கம் எனினு பத்துப் பருவங்களுக்கும் பத்துப் பாட்டுப் பாடிய புலவர்க்ஞம் சிெ#%சிhச் ஈற்ச
O1

Page 4
ஈழத்தில் ஒல்லாந்தர் காலத்தில் வாழ்ந்த இணுவில் சின்னத்தம்பிப் புலவர் அருள்மிகு சிவகாமி அ ஃமை மீது பத்துப் பருவத்துக்கும் பத்துப் பாடல் பாடியதாக ஆசிரியை கார்த்திகாயினி எழுதிய சின்னத்தம்பிப் புலவர் சரித்திரம் கூறுகிறது "சிவகாமி தமிழ்" என்னும் நூலில் தமிழவேள் அவர்களும் இதனை வலியுறுத்தி எழுதியுள்ளனர். வேறு பிறரும் இவ்வாறு பாடியுள்ளனர்.
இணுவிற் சின்னத்தம்பிப் புலவர் பாடிய சிவகாமி யம்மை பிள்ளைத் தமிழே ஈழத் தி ன் முதற் பிள்ளைத் தமிழென்பரி. சுழிபுரம் பறாளாய்ப் பதி  ைய மாத்திரம் மையமாகக் கொண்டு இப் பிள்  ைள த் தமிழை நான் பாடியுள்ளேன்.
பறாளாய் விநாயகர் பள்ளு நல்லூர்ச் சின்னத் தம்பிப் புலவராற் பாடப்பட்ட தொன்மை வாய்ந்தது.
அவ்விநாயகப் பெருமான் கோயிலின் வடபால மைந்ததுதான் இந்த முருகன் கோயில். இவ்வாலயம் பற்றி இக் கோயிற் சிவாச்சாரியார் பிரம்மபூரீசு சண்முகரத்தின சர்மா ( P) அவர்கள் 13-11-96ல் எழு திய நூலில் எல்லா வரலாறுகளையுஞ் சுருக்கமாக வெளியிட்டுள்ளார்கள்
ஒய்வு பெற்ற ஆசிரியரும் புலவரும் சுமார் எண் பத்து மூன்று வயது தொடர இருக்கும் அடியேன் மேலும் எழுத விரும்பவில்லை
இப் பெருமானைப் பாடிப் பரவித் தொ ன் டு செய்யும் அன்பர் களும், நிர்வாகிகளும், ஏனையோரும இப்பெருமானடி சிந்தித்து என்றும் வந்தித்துக் கடைத்தேற பிரார்த்திக்கின்றேன். யாவரும் ஏற்றுப் போற்றிப் பயன டைவார்கள்ாக,
வை. க. சிர் றம்பலம்
நூலாசிரியர்

βδελυιο μυελ
அணிந்துரை
"தஞ்சுமேதி சுறாக்களைச் சிறச் சுறாக்க ளோடிப் பலாக்கனி கீறும் இஞ்சி வேலியின் மஞ்சளிற் போய்விழும் ஈழமஸ் டல நாடெங்கள் நாடே" 6T 6ě7 gy ஏற்றிப் போற்றும் ஈழமணித் திருநாட்டின் வடபாலமைந்த யாழ்ப்பாணத்தின் மேற்றிசை யமைந்த சுந்தரஞ்சேர் சுழிபுரத்தில் கோயில் கொண்ட பறாளை முருகனின் சிறப்பைப் பல்லோர் பாடிப் பரவினர். vs . .
*யாமோதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்ததனால்" என்ற அருணகிரி நாதரின் கூற்றுக்கு இயைந்த Gau (Ujuh இசைத்தவருமாகிய வை. க. சிற்றம்பலம் அவர்க்ள் வைகாசி மாத விசாகப் பெருநாளில் அவன் புகழ்பாட அவாவுற்றார் போலும் அவனருளாலே அவன்தாள் வணம் கிச் சிந்தை மகிழ ப றா  ைள முருகன் மேல் பிள்ளைத் தமிழ் பாடிய பாங்கையும் செயலையும் பாராட்டாமல் இருக்க முடியாது எங்கள் பறாளை முருகனை தாம் பாடிய பிள்ளைத் தமிழில் -
* அருளாளர் போற்றிடும் பறாளையருள்
சிவசாமி" என்றும் "முத்திநல மீய்ந்து நாற் சித்தி தரும் பறானை
யெம் முருகனே" என்றும் R & *காலா சாலமாய்ப் பறசளை வளர்ந்திடும்
கந்தா தாலேலோ கற்பகமே யென் தன் அற்புதமே யருட் கண்ணேதாலேலோ" என்றும்
(3

Page 5
அன்னம் வலைசூழ் சுழிபுரஞ்சேர்தே,
அழகா முத்தம் தருவாயே
ஆறுமுகனே பறாளை யருளும்
அன்பே முத்தம் தாராயே" என்றும்
"ஏற்றநில் வரங்க ளிய்ந்து
எழில் சுழி புரத்திலுயர்
பறாளையி லெழந்தருளி
எஞ்ஞான்றும் வாழி! வாழி!"
என்றும் பன்னிப் பன்னிப் பாடுவது படிப்போருள் இரத்தில் பரவசத்தை ஊட்டு கின்றது, பா வல ர து நாவன்மையும் சொல் வன்மையும் எமையெலாம் சொக்க வைக்கின்றது நுண்மாண் நுழை புலத்தையும் தெற்றெனத் தெளியவைக்கின்றது.
gyas7urf Gao av. as. Gibspuhu Gavub Jay Surfassir JoyeMwanaw யூரி தம்பழாவளைப் பிள்ளையார், இணுவில் அரசோலை சுப் பனை விநாயகர், நல்லூர் முரகள் ஆகிய தெய்வங்கள் மேற் பத்திப் பரவசமாகப் பாடியது போல எம் பறாளை முருகன் மீதும் பக்திப் பிரவாகமாக பாடிய பா ட ல்கள் எல்லோரையும் அவன் புகழை எண்ணவும் அவன் அருளை பேண்டவும் அருட் சுரபியாகத் திகழ்கின்ற தெனலாம். பாவலர் பல்லாண்டு வாழ பறாளை முருகனின் தர்மகர்த்தா சபை பன்னிருவரத்தளை பணிந்தேத்துகின்றது.
சுழிபுரம் பறாளாய்
பூழி விவசுப்பிரமணிய சுவாமி Gav. As rarf Pr கோயிற் தர்மகர்த்தா சபை தலைவர்
105-1997
శ్రీ
04

காப்பு
(எண்சீர்ாசிரிய விருத்தம்}
முத்தைத்தரு பத்தித்திரு
என்றேயடியெடுத்து முருகன்பெரு வரமீய்ந்திட முன்னோன்வதி ஷிடமாம் சித்தர்தொழும் பறாளர்ப்பதி
செவ்வேள்பதந் தொழுதே சேயோர் வழி தழைக்கவொரு செம்மல் வரம் வேண்டி மெய்த்தப்புகழ் பிள்ளைத் தமிழ்
விரும்பியுளங் களித்தே மேன்மக்களும் வாழ்த்தும்படி மே விக் கவி பாட . அத்தன் தனை ஆனைமுகத்
தைந்துகரன் தன்னை அடியே வள மிருந்தே தமிழ் அருளும் படி தொழுதேன்
05

Page 6
1. காப்புப் பருவம் (1-3 மீ)
(பன்னிரு சீர்க் கழி நெடிலடியாசிரிய விருத்தம்)
பொன்னாலைத் திருமாலும்
புரிதில்லைக் கூத்தினம்ை புனிதைசிவ காமியுமையும் புகல்மூலத் தைங்கரலும்
பொருவில்மறை மலரயலும் புண்ணியன் முருகவேளும் மன்னாதி மன்னனெனக்
காவல்புரி வைரவலும் மகாலட்சுமி வாணியும் மதியூட்டு நவகோளும்
சண்டீசர் பாதமுமென் மண்மலரி லேத்தி வாழ்வாம் பன்னாள்செய் குறைதீரப்
பரமனருட் பிழம்பாகி பாலனாய்ச் சரவணத்தில் பண்புட னுதித் தன்னை
பாலுண்டு பாயலெனப் பங்கயத் தொட்டிலேறி முன்னாளிற் சோழர்புரி
யெலுஞ்சுழிபு ரத்திலே மூர்த்திதலந் தீர்த்தமொன்றாய் முத்திநல மீய்ந்துநற்
சித்திதரும் பறாளையெம் முருகனைக் காக்கவென்றே,
O6

2. செங்கீரைப் பருவம் (3.5 மீ")
(பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்)
சங்குவளைக் கரமூன்றிச்
செம்பவள வாய்கனியச் சல்லாப வுல்லாசமாய்ச் சார்ந்த கிண் கிணியாடச்
சூழ்ந்த மணிச் சிலம்பார்ப்பத் தாளுன்றிக் கீர் கீரென எங்குநீ யங்குநான்
என்றபடி மழலைமொழி யிசைத்திட வடியெடுக்கும் இனியகுக குமரனே
என்றுன்னை யன்பொழுக ஏத்தியே வாழ்த்துகின்றேன் பங்கயத் தடாகமதில்
செந்தமிழ்க் குழவியாய்ப் பாராட்ட வந்தபாலா பாராண்ட நங்குடியின்
சீரோங்கி வாழ்வு பெறப் பரமவொரு வர மீய்ந்திடாய் அங்கயற் கண்ணியுமை
செங்கைவளர் செல்வமே செங்கீரை யாடியருளே அருளாளர் போற்றிடும்
பறாளையருள் சிவசாமி செங்கீரை யாடியருளே.
O7

Page 7
3. தாலப்பருவம் (5-7 மீ) (பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்)
வேறு
பாலுடன் தே லும் பலகனி வகையும்
பஞ்சா மிர்தவகையும் பனிநீ ரிளநீர் சாந்துட னாடி பரிந்தகிற் புகைகமழ மேலாகியதிரு நீறுடன் பொட்டும்
விளங்க மணிமாலை மேலிடப் பட்டுஞ் சுட்டியும் விளங்க மேன்மைக் கதைகூறி -- - நாலா கியமறை யந்தணர் வாழ்ந்த
நங்கையர் புடைசூழ நகையிள முறுவ விளங்கதிர் வீச நவில்கழல் கரமாட * காலா காலமாய்ப் பறாளை வளர்ந்திடும்
கந்தா தாலே6ேததாலே ** கற்பக மேயென்றன் அற்புதமேயருட் கண்ணே தாலேலோத லீ விே விோ,
' ' '08

4. சப்பானிப் பருவம் (7.9 மீ) (பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
. வேறு கற்பக மென்று சொல்
லற்புத விநாயகர் காணியின் வடபாங்கர் கந்தநின் வேலின்முன்
கந்தபு ராணத்தைக் காப்புடன் படித்துவந்தார் பொற்புறு முன்றன
தாடலி னடியவர் பொன்னெடுங் கோயில்கட்டி புத்தமிர் தோடுநற்
பூசைகள் செய்தனர் பொன்மல ரர்ச்சித்தார் அற்புத மாகவே
அன்னவ ருவந்திட ஆயிரம் வரமீய்ந்தாய் அருங்கலை திருமணம்
மணிமனை மக்களும் அன்பினர் பெற்றுய்ய கொற்றவர் பணிந்திடும்
வெற்றிநல் வேலவா கொட்டுக சப்பாணி கொள்ளையின் பந்தரும்
குழந்தை பறாளையாய் கொட்டுக சப்பாணி.
09

Page 8
5. முத்தப் பருவம் ( 10 11 மீ ) (பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
வேறு
பொன்னும் புகழும் புவனியின்மேற்
பொருளா யெல்லா மிருந்தாலும் பூத்து மலரும் மரபினுக்கோர் பொருளா மகவே யொருமுத்தாம் பன்னும் பொருளே முத்தாகப்
பர்ந்த வுலகம் போற்றிசெயும் பரமன் தனக்கு உன்னைப்போல் பகரும் முத்து வேறுளதோ மன்னு முயர்ந்த முத்தமெலாம்
மலர்ந்த வுன்வாய் முத்தினுக்கு மதிக்கப் படுமோ வஃதேபோல் மகவாயெமக்கோர் முத்திணிக்க அன்னம் வயல்சூழ் சுழிபுரஞ்சேர்
அழகா முத்தந் தருவாயே ஆறு முகனே பறாளைவரும் அன்பே முத்தந் தருவாயே,
O

6. வாரானைப் பருவம் (12-13மீ")
(பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்)
வற்றா வளஞ்சேரி சோழபுர
மக்கள் வாழுஞ் சுழிபுரத்தில் வணங்கு மடியா ருயரன் பால் மகிழ்ந்து வந்த குமரோனே பற்றா யடைந்த திருக்கோயிற்
பத்தர்க் கருள விருப்பவனே பனிநீ ரிளநீ ரானைந்தும் பண்பி னாட்ட வமர்ந்தவனே உற்றே யுன்ற னற்புதத்தால்
ஓடி யுயர்ந்த சரணடைந்தேன் உண்மைப் பொருளே மக்களெனும் உரிமைப் பொருளாம் புத்திரரைப் பெற்றே மகிழ வரமளிக்கும்
பெருமான் வருக பறாளை யெனும் பெரிய குறிஞ்சி விளையாடும் பிரrனே வருக வருகவே.

Page 9
7. அம்புலிப் பருவம் (14-15 மீ) (பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்)
வேறு அம்புலி யம்புலி
யென்றுனைக் கூவிட அரிய கதிர்க் கர நீட்டுவாய் அரனுடைய தனிமுடியிற்
பிறையென விளங்குவை யம்மை மடி முருகனைப்டமீர் சம்புதரு மிளையமகன்.
சரவணத் துதித்தவன் சண்முகப் பெயரனிவனோ சத்திதரு வேலினன்
மெத்தவடி வழகின ன்
அர்மறையும் போற்று மொருவன் கும்பமுனிக் கருளியவன் - W.
அம்புயனைக் குட்டியவன் குருவானா னிசற்குமே கோதிலா வடியருடன்
இராமர் திரு வடிநீழல் சோழியர் புரத்தமர்ந்தான் அம் பவளத் திருமேனி
சிங்க வளைக் கையனுடன் அம்புலி யாடவா வே அருள் மருவு பறாளையிற்
கோயிலுறை முருகனுடன் அம்புலி யாடவா வே.
2

8. சிற்றிற் பருவம் (16-17மீ) (பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்)
சிற்றாடை யோடுமேற்
பட்டாடை சுற்றியிரு செங்கைதனில் வளைகுலுங்க சிறுபொட்டு நுத லிட்டு
செறிகுழையிற் கண்ணோட சேவடி யெடுத் தெடுத்து பற்றாரு முத்தினொடு
சம்புத் துறை மணல் கொண்டு Luft d fgp, மியரமைத்த பாங்கான அறையா
l- y 5u Goof Desir. Lu படருமொளி யழகு கண்டே வற்றாத அன்புடைய
பத்தருக் காளாகி வாழ வர மளிக்கு முருகன் வளர் தண்டை கிண்கிணி
சில பார்ப்பச் செம்பவன வாய் முறுவ லோடு வந்தே சுற்றாரு மணிமா டச்
சோழிய புரத்தெமது சுடர் நெடுஞ் சிற்றில் சிதையேல் தோகைமயி லேறிநற்
பறாளையி லுலா விடுஞ் செல்வனே சிற்றில் சிதையேல்
13

Page 10
9. சிறுப்றைப் பருவம் (18-19 மீ) (பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்)
ஆதியாம் யாழ்ப்பாணத்
தமைந்தவூர் சுழிபுரத் தன்பர்கள் ஒன்றுகூடி 8யனே யுனை வேண்டி
அருள்ஞான வேல் நாட்டி அநவரதம் புராணமோதி நீதிசெய் சரியையிலுங்
கிரியையிலு நின்றவர்கள் நினையோகத் தாலுணர்ந்தே நெடுவானந் தொடுங் கோயில்
நிறைவேற்றிப் பெருஞ் சாந்தி நிறைவிழாச் செய்து மகிழ்வார் பேதியா தவர் வேண்டும்
வரங்களில் மரபுய்யும் பிள்ளைப்பே றளித்தலாலே பிள்ளைப் பெரு மாளெனும்
காரணத் திருநாமம் பெற்றனை யதுசிறக்க சோதியா யெழுந் தெமது
வழிவளர மங்கலச் சிறுபறை முழக்கியருளே திகழுமறை யொலியறாப்
பறாளையருள் முருகனே சிறுபறை முழக்கியருளே.
4

10. சிறுதேர்ப் பருவம் (20-21 மீ) (பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்)
வானுலகு மண்ணுலகும்
வல்லபா தலவுலகும் வடிவமையுந் திருத்தேரிலே வட்ட நடுப் பீடமே
பிரணவக் குறியாகி வந்ததனில் வீற்றிருந்து பானிலவு திருநீற்றி :
னடியவர் தம் வினையோடப் பணிந்து தேங் காயுடைத்து ப காவே தப் பரி கடவி
அரிய மணி வீதிவரும் பாலகுமா ரேச முருகா நானிருக் கப்பய
மேனு னக் கென்று நித்ம் நல்லுரைகள் சொல்லிச் சொல்லி நனவிலுங் கனவிலும்
நலிந்து வரு காலத்தும் நற் காட்சி காட்டி நின்றே தேனிலவு நின்றனருள் **
வரத்தின் வகு பாலருடன் சிறுதே ருருட்டி யருளே சிவஞான-வேலுடைச்
சண்முகா பறாளையிற் சிறுதே ருருட்டியருளே
முற்றிற்று
5

Page 11
வேறு (பதினான்குசிர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்) பூரீ சிவசுப்பிரமணிய சிவமே எஞ்ஞான்றும் வாழி வாழி மங்கலநல் லொலியோடு
மறையொலியும் பண்கெனாலியும் மக்கள் தம் மொலியும் விளங்க ud 7 T 507 r grug auf
பேரழகு பிறங்கிடும் மணிமார்பன் வேலன் (go Qubi esaldiro தங்கநிறக் குடைகளுடன்
ஆலவட்டங் கொடிகள் தயங்கியிரு பாலும் விளங்க சதுர்முகனுந் திருமாலும்
இந்திரனுங் கணங்களுடன் தகவுடன் போற்றி வாழ்த்த பொங்கிமிளிர் பட்டாடை
பஞ்சகச் சத்தினொடு புகழ்மாலை யும் புனைந்து பொன்னின் நிகர் வள்ளிதெய்
வசனைபுடை சூழ் தர பொறி மயிலில் வீற்றிருந்து எங்கணு நிறைந்தவுயிர்
வர்க்ககோ டி கட்கெலாம் எற்ற நல் வரங்க ளிங்ந்து எழில் சுழி புரத்திலுயர்
பறாளை வேல் முருகனே எஞ்ஞான்றும் வாழி வாழி
é u við


Page 12