கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நூற்றாண்டின் பிறந்ததினம் (எஸ். ஆர். கனகநாயகம்)

Page 1
திறமைசால் சட்டமேதையாகவும், ! நாட்டாற்கு நற்பணியாற்றிய
உயர்திரு எஸ். ஆர். ச
மணர்ணகம்
16 - 05 - 1904
 

சமய சமூகசேவையாளனாகவும்
அருங்குணத் தோன்றல் னகநாயகம் அவர்கள்
விண்ணகம்
15 - 05 - 1989
المختص=

Page 2


Page 3
சட்டவியாக் ஞானத்திலும் மகிழ ை உயர் திரு. அட்வகேட் S. R. 100 வது பிறந்த தி
தமிழுக்கும் சைவத்திற்கும் சேர். பொன். இ இரு அறிவுசால் மிக்க பெரியோர் செய்த சேை அவர்கள் இருவரும் காட்டிய வழியில் அவர்கள் சொத்துக்களையும் ஸ்தாபனங்களையும் குரல் ே பாதுகாத்தவர் உயர் திரு. அட்வகேட். S.R. கனக மேலே நான் கூறியதற்கு சட்டரீதியான முறையி வெளிப்படுத்த வேண்டியது எனது கடமையாகும் சேர். பி. இராமநாதன் அவர்கள் விட்டுச்சென்ற
91696)JԱ IIT6716ծI:-
1. பரமேஸ்வரா கல்லூரி இயக்குநர் சபை, ! சபைகளை ஏற்படுத்திய உரிமை S.R. ஐயாவுக்கே இருக்கிறது. அவர் சேர் பி. இராமநாதன் விட்டு சொத்துக்களை பாதுகாப்பதற்கு யாழ்ப்பாண மா நம்பிக்கைச் சொத்து வழக்குகள் ஸ்தாபிக்கப்பட் நம்பிக்கைச் சொத்துக்குச் சேரவேண்டி ஆதனத் கூட்டுச்சொந்தக்காரர்கள் என்ற முறையில் பி நீதிமன்றத்தில் P/12045 இலக்க வழக்கை தா அவ்வழக்கில் இடைபுகுந்து தனது செலவில் திரு. கனகாஸ்வரன் அவர்களின் உதவியுடன் கெ தள்ளுபடி செய்யச் செய்து அவ்வழக்கில் சம்பந் திரு. இராசரத்தினம் அவர்கள் 50 வருடங்களு சைவத்தையும் தமிழையும் வளர்த்தவர். அந்நேரத் இவர் குரல் கொடுத்தவர். இந்து போட் இராச சங்கத்தின் தலைவராகவும் மனேஜராகவும் சே நடத்துவதென்று சம்பந்தப்பட்ட சிலர் சிந்தித்த ே அச் சங்கத்தின் தலைவர், மனேஜராக இருந்து க காலம் பல இடைஞ்சல்கள் ஏற்பட்டும் முக்கிய பணத்தை முற்பணமாக வருடக்கணக்கில் செலுத் பணத்தையும் செலவு செய்து அப்பதவியை வ தெரியாது. சைவ வித்தியா விருத்திச் சங்கத் இருந்தார்கள். அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு ஒ நன்கொடைப் பணமாக கொடுத்து வந்தது. அப் கழித்தும் கொடுபட்டு வந்தது இந்நிலையில் அ சாதுரியத்தாலும் அவ் அனாதை இல்லம் நடத்த சங்கத்தை நடத்தியது பற்றி அச்சங்கத்தின் குறிப்பிடத்தக்கது.
இவர் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் எடுத்துள்ளவர் என்பதையும் இங்கு குறிப்பிடத்த பல்கலைக்கழக ஆளுநர் சபையில் முதல் அங் இவரின் நகைச்சுவையைப் பற்றி பலரும் பேசுவ யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல அவர் சென்ற இடமெ6 இருக்கும் காலம் அமெரிக்காவுக்குச் சென்று ஒ( பொழுது அவர்களைப் பார்த்து உங்களுக்கு “ கூறியபொழுது அவர்கள் எல்லோரும் விழித்து என்று கூறியதும் எல்லோரும் சிரித்து கைதட்டி
அவர் சமுதாயத்தில் அமைதியான வாழ்க்கைவி அவரின் இல்லம் அமைதியாகத்தான் இருக்கும்.
Ol

வக்கும் வித்தையிலும் வல்லுனர்
கனகநாயகம் அவர்களின் னம் (16-05-2004)
}ராமநாதன் இந்து போட் இராஜரட்ணம் ஆகிய வயை தமிழ்த் தேசிய இனம் மறக்க முடியாது. ஸ் செய்த பணிகளின் தொடர்பாக அவர்களின் கொடுத்து சட்டரீதியாகவும் செயல் முறையிலும் நாயகம் என்பதை பலரும் ஏற்றுக் கொள்வார்கள் ல் அன்னார் எடுத்த நடவடிக்கைப் பற்றி இங்கு
ற சொத்துக்களுக்கு இரு சபைகள் இருக்கின்றன:
2 சைவ Educational Trust இந்த இரு தர்மகர்த்தா உரியது. இந்த விடயம் பலருக்குத் தெரியாமல் சென்ற மரணசாதனத்தை அவரின் நம்பிக்கைச் வட்ட நீதிமன்றத்தில் TR/83, TR/85 இலக்க இரு டன. மேலும் சேர் பி. இராமநாதன் அவர்களின் தை தனிப்பட்டோர் தனது சொந்தமானதென்று ரிவிடுதல் செய்வதற்காக கொழும்பு மாவட்ட க்கல் செய்து சொந்தமாக்க முற்பட்டபொழுது தான் தனிப்பட்ட முறையிலும் தனது மகன் ாழும்பு நீதிமன்றத்தில் வாதாடி குறித்த வழக்கை தப்பட்ட ஆதனம் தர்மச் சொத்தாக்கப்பட்டது. ஊருக்கு முன் சைவப் பாடசாலைகளை அமைத்து தில் எவருக்கும் அஞ்சாது அவருக்கு உதவியாய் ரத்தினம் அவர்கள் சைவ வித்தியா விருத்திச் வையாற்றி மறைந்த பின் அச்சங்கத்தை யார் பாது SR ஐயா பொறுப்பேற்று 17 வருடங்களாக டமையாற்றினார். அவர் அப் பதவியை வகிக்கும் Iமாக நிதிக்கவுடம் ஏற்பட்ட பொழுதும் தனது ந்தி நடத்தியது மட்டுமன்றி மாதம் மாதம் தனது கித்தாரென்பது ஒரு சிலரைத்தவிர பலருக்குத் தில் அநாதைச் சிறுவர்கள் 225 பிள்ளைகள் ரு ஆளுக்கு ரூபா 50/- வீதம் அரசாங்கம் முன் பணம் அந்தந்த மாதம் கொடாமல் ஒருவருடம் |வருடைய தனிப்பட்ட செல்வாக்கினாலும் புத்தி ப்பட்டு வந்தது. அவர் சைவ வித்தியா விருத்திச் 86ம் ஆண்டு அறிக்கையில் கூறியது இங்கு
அமைவதற்கு பல வழிகளில் முயற்சிகள் தக்கது. அதுவும் ஒரு காரணமாக யாழ்ப்பாண கத்தவரானார். பார்கள். இவர் தனது நகைச்சுவையின் திறமையை ல்லாம் வெளிக்காட்டத் தவறவில்லை. செனட்டராக ரு மாநாட்டில் பங்குபற்றி அங்கு உரையாற்றும் எழுதத் தெரியாது வாசிக்கத் தெரியாது’ என்று ப் பார்க்க, இங்கே எல்லாம் Computer மயம்
மகிழ்ந்தனர். W யை எளிமையான முறையில் வாழ்ந்து காட்டினார்,
இதற்கு முக்கிய காரணம்,

Page 4
‘‘அடிசிற்கினியாளே அன்புடைய மாதே
படி சொற்றவறாத பாவயா’ என்ற கூற்று கிடைத்தமையே. மேலும் அவரின் பெருமையை அவரின் பிள்ளைகளும் துணையாக இருக்கிறார் உதவி இவன் தந்தை எந்நோற்றான் கொல் என்னு அவரின் மகன் திரு. கனக்ஈஸ்வரன் இன்று இலங் நிலையில் முன்னேறி இருக்கிறார்.
அவரின் அரசியல் பற்றி சிலவற்றை ஞாபக தலைவர்கள் அரசியல்வாதிகள் அ.இ.தமிழ் காங்க அதன்பின் அக்கட்சியிலிருந்து விலகி தொடர்ந்து SR ஐயா யாழ்ப்பாண இளைஞர் சங்கம் நாட்டுக் ஊதியதற்கு சூத்திரதாரியாக இருந்த ஹன்டி வருடங்களுக்கு முன் ஆரம்பித்தவர். இலங்கை சட்டத்தை பாராளுமன்றம் மூலம் ஸ்தாபிக்க முய எவ்வாறோ தமிழ் பேசும் மக்களுக்கு தமிழ் அவ்வ அமரர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களால் ஸ்தாட் அமரர் ஜி.ஜி. பொன்னம்பலத்திற்கு பக்கபலமாக ஆண்டு அ.இ. தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு சி: மைந்தன் குமார் பொன்னம்பலத்திற்கும் இன்னும் ( நானாவிதம் 162 வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நடாத்தி தனது கட்சிக்கு சார்பாக தீர்ப்பைப்பெற்று அரசியல் நடத்த ஆதரவாக இருந்தார். அக்கட் அக்கட்சியிலிருந்து விலகாது தான் இறக்கும் வ
அன்னாரின் வாழ்க்கையில் மறக்க முடியாத உை
1. 50 வருடங்களுக்கு மேலாக தான் பிறந்த மன அரசியல்வாதியாகவும் சமய கலாச்சார மக்க இருந்தும் தனக்கு சொந்தமாக வாகனம் வை: தனது சொந்தப் பணத்தைச் செலுத்தி வாட6
தான் குடியிருந்த காணியைத் தவிர தனது பெயரிலோ அல்லது தனது பிள்ளைகள் பெயரி 3. 55 வருடங்களுக்கு மேலாக அரசியலில் ஈடுப வேண்டுமென்ற ஆசை இல்லாதவர். ஒரு சிலர் 6 அவர் கேட்க விரும்பவில்லை.
4. அன்னார் தனது பிள்ளைகளுக்கு பொருட் ெ செல்வத்தை தனது பிள்ளைகள் பெறுவதற்குர் அதனால் அவரின் பிள்ளைகள் கல்விச் செல்ல வாழ்ந்து வருகின்றார்கள். அன்னார் சட்டத்து அவரின் மைந்தனும் பேரனும் சட்டத்தரணிக 5. 87வது வயதில் தலைமயிர் நரைக்கவில்லை
6. நான் அவருடன் அவருக்கு 60 வயது ெ தொடர்புடையவராக விருந்தேன். 60 வயது ெ காரணமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் G36u60d6dat56f6?JLò (ypäsólu uLDTaF5 Hindu Board óf ஊழியராக செயற்பட்டுக்கொண்டு இருக்குப ஆசுபத்திரிக்கோ அல்லது ஒரு டாக்ரரிடமோ நோயினாலும் பாதிக்கப்பட்டிருக்கவில்லை. இ தனக்கு சுகமில்லை என கடிதம் அனுப்பி (வேறு காரணங்களினால் தவணை கேட்டிருக்கி
O2

க்கிணங்க அவரின் துணைவியார் அவருக்கு பயும் புகழையும் அழியாமல் பாதுகாப்பதற்கு கள். குறிப்பாக ‘மகன் தந்தைக்கு ஆற்றும் றும் சொல்” என்ற வள்ளுவரின் கூற்றுக்கிணங்க கையில் ஜனாதிபதி சட்டத்தரணியாக உன்னத
கப்படுத்த விரும்புகிறேன். ஒரு சில அரசியல் கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியலை ஆரம்பித்து ம் அரசியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் கு பூரண சுதந்திரம் வேண்டுமென்று சங்கநாதம் பேரின்பநாயகம் மாஸ்ரருடன் இறப்பதற்கு 55 அரசாங்கங்கள் தமிழை ஒதுக்கி தனிச்சிங்களச் பற்சித்த சமயம் சிங்கள மக்களுக்கு சிங்களம் ாறே என்ற அரசியல் கொள்கையைக் கொண்ட விக்கப்பட்ட அ.இ.த.காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து செயற்பட்டார். அமரர் ஜி.ஜி. இறந்ததும் 1977ம் ல இடையூறுகள் ஏற்பட்டு அமரர் ஜி.ஜி.யின் முவருக்கும் எதிராக யாழ்மாவட்ட நீதிமன்றத்தில் } அவ்வழக்கில் தான் ஏற்பட்டு அவ்வழக்கை அக்கட்சி மூலம் மாமனிதர் குமார் பொன்னம்பலம் சிக்கு பல இடையூறுகள் ஏற்பட்ட சமயம் கூட ரை அக்கட்சித் தலைவராக செயற்பட்டார்.
ண்மைகள்
ண்ணில் யாழ் குடாநாட்டில் சட்டத்தரணியாகவும் ளின் பொது வேலைகளில் ஈடுபாடுடையவராக த்திருக்கவில்லை. அவர் பொது வேலைகளுக்கு கை வாகனங்களை உபயோகித்து வந்தார்.
பெயரிலே அல்லது தனது துணைவியாரின் லோ எவ்வித ஆதனங்களையும் வாங்கவில்லை.
ட்டிருந்தபொழுதும் தான் பாராளுமன்றம் செல்ல வற்புறுத்தியும் தனக்கு மக்களை வாக்களிக்கும்படி
சல்வத்தை தேடி வைப்பதிலும் பார்க்க கல்விச் ரிய வழிவகைகளை வகுத்து செயற்படுத்தினார். வத்தால் உயர்ந்து மற்றவர்களால் மதிக்கப்பட்டு |றையில் ஈடுபாடுடையவராக இருந்தபடியால் ளாக செயற்பட்டு வருகிறார்கள்.
தொடக்கம் 85 வயது வரையும் நெருங்கிய தாடக்கம் 85 வயது வரை (நாட்டின் நிலைமை
வரை) சட்டத்துறையிலும் அரசியலிலும் பொது றுவர் இல்லத்தை நடத்திய காலம் முழு நேர ம்வரை ஒரு நாளாவது சுகமில்லை என்று செல்லவில்லை. அவர் இறக்கும் வரை எவ்வித க்காலங்களில் நீதிமன்றத்திற்கு ஒரு நாளாவது வழக்குகளில் தவணை கேட்டது கிடையாது. றார்.) இதைவிட அவர் செய்த பெரிய புண்ணியம்

Page 5
என்னவெனில் அவருக்குக் கிடைத்த துல g5|Elab6 6îl I9)(ölb Hindu Board jD îl கடைக்குத் தனியே சென்று வாங்கி தனது நடத்த அவருக்கு உதவியாக இருந்தார் இறுதியாக அவரின் மரணத்தை ஞாபகப்ப
ஒருவருடைய ஆன்மா அவரைவிட்டுப் பிரி படைத்தவர் என்பதை உணர முடிகிறது. இவ அவுஸ்திரேலியாவில் தனது மகள் வீட்டிலிருந் நண்பர்களான யாழ்ப்பாண சட்டத்தரணிகளை மகள் வீட்டிற்குச் சென்று இரவு உணவு அ( செய்தி கேட்டு புதினம் பத்திரிகைகள் வாசித் திகதி விடியப்புறம் 2.00 மணியளவில் (இலங் போகிறதென்பதை தனது துணைவியாருக்கு உ சில நிமிட நேரத்தில் அவரின் ஆன்மா பிரிந்து
அவரின் இன்றைய 100வது பிறந்த தினத் நினைவு மலரில் சாதி மத பேதமற்ற அறிவ அரசியல்வாதிகள், தமிழறிஞர்கள் கூறிய6 விரும்புகிறேன்.
மலை ஒன்று மறைந்து விட்டது (எழுதியவர் : க.வி. விக்னேஸ்வரன், உயர் நீ மல்லாகம் நீதிமன்றத்தை விட்டு நான் மாற்ற போது கனகநாயகம் ஐயா அவர்களைப் பற்றி நா ஒருவர் கனகநாயகம் என்றேன். நீதிமன்றத் வைத்திருந்ததை குறிப்பிட்டேன். மன்று மனை அடுத்தவரின் கட்சி கையோங்கினால் அவர்கள் என்பதையும் கூறிவிட்டு ஒரு புன்முறுவலுடன் கனகநாயகம் ஐயாவுக்கு கைவந்த கலை.
தன் கட்சிக்காரர்களின் வழக்கின் நினைவுகள் பல இளம் சட்டத்தரணிகள் தமது கட்சிக்காரரின் வரும் மன்றில் எண்பது வயதை தாண்டிய தி நிகழ்வுகளை தெரிந்து வைத்திருந்தமை என்ை
கனநாயகம் அவர்களின் மறைவுடன் வட நின்ற மலையொன்று மறைந்துவிட்டதென்றே நி
சிரித்துக் கொண்டே வாழ்ந்தவர் சிரித்தபடி (எழுதியவர் : நம. சிவப்பிரகாசம், சட்டத்தரணி
கனகநாயகம் அவர்கள் மனோகரா நாடகத் நடித்தார். ஆனந்த கல்லூரியில் ஆசானாய் அ தற்கத்தின் திறமைசார் வர்க்கதினரின் நாய வாதாடி நின்றோர் நீராசனத்தமந்தோர் யாவரு மகிழ்ச்சியுற்றிருப்பர்.
வல்லடி வழக்குப் பேச வந்தவருக்கெல்ல இருக்கும் கனககச்சிதம்.
சட்டமே ஆடகமன்றில் ஆடும் அந்த ஆதிநா நாடகம் நடிப்பது அடுக்களையாய் இருந்தது” மட்டத்தில் தமக்கென ஒரு இடம் பெற்ற நியா இந்த நகைச்சுவை சட்டநிபுணனின் நிகழ்ச்சிகை

ணவியார். அவரது துணைவியார் 75 வயதிலும் ளைகளுக்கு துணி வகைகள் வாங்குவதனால் ல்லத்தையும் Hindu Board சிறுவர் இல்லத்தையும் ன்பதை நான் நேராகக் கண்டேன். த்த விரும்புகிறேன். பும் விதத்தில் சுத்தமான மனம் திறந்த இதயம் ர் 1989ம் ஆண்டு வைகாசி மாதம் 11ம் திகதி தனது மகன் வீட்டிற்குச் சென்று அங்கு தனது F சந்தித்து கலந்துரையாடி 14ம் திகதி தனது ந்திவிட்டு இரவு 11.30 மணிவரை வானொலிச் து விட்டு நித்திரையில் உறங்கியபொழுது 15ம் கை நேரம்) ஆன்மா தன்னை விட்டுப் பிரியப் ருண்டு புரண்டு திணறி சைகை காட்டியபின் ஒரு விட்டது.
நில் அன்னார் மறைந்த 31ம் நாள் வெளியிட்ட சால் மிக்க கனம் நீதிபதிகள், சட்டறிஞர்கள், தையும் எழுதியதையும் இங்கு ஞாபகப்படுத்த
திமன்ற நீதியரசர்) லாக செல்லும் போது தரப்பட்ட விருந்துபசாரத்தின் ன் கூறியது நினைவுக்கு வருகிறது. பல்லாயிரத்தில் தந்திரோபாயங்களை வெகுவாக அவர் புரிந்து த தன் பக்கம் ஈர்க்க என்ன செய்ய வேண்டும் ர் சட்டத்தரணியை எவ்வாறு மட்டம் தட்டுவதை எவ்வாறு தப்பித்துக் கொள்வது இவையாவும்
ளை மிக நுணுக்கமாக நினைவில் வைத்திருப்பார். வழக்கை போதுமான அளவு புரிந்து கொள்ளாமல் ரு. கனகநாயகம் அவர்கள் மிக நுணுக்கமாக ன மலைக்கச் செய்தது. இலங்கை சட்ட அரங்கிடை இருகாறும் ஓங்கி னைக்கின்றேன்.
யே திருவடி சூழ்ந்தார்
தில் நடித்தார். யாவரும் கைகொட்டி இன்புற மைந்த அந்நாளில்
கமாய் நின்றார். காரணம் வழக்காட வந்தோர் உள்ளம் பூரிக்க நகைச்சுவையிலேயே மனம்
ம் சொல்லடி போட்ட வண்ணம் கலகலப்பாய்
பகன் போல ‘நீதிமன்றிலே கனகநாயகம் சட்ட ட்டமேதையான மூத்த சட்டத்தரணியாய் மேல் பவாதிகள் சிங்கம் A.V. குலசிங்கம் அவர்கள் ா மெச்சியபடி அனுபவித்தனர் என்றால் -

Page 6
கொழும்பு மாநகரச் சட்டநிபுணர்கள் யாழ் நகைச்சுவை விருந்தை மாற்றிய வண்ணம் மன
அரசியலின் ஒரு புதுரகம் புகுத்தினர். அரசி மதிமொழியை விகடத்துணுக்குகளாலும் விவே உற்று நோக்க விருத்துரைப்பர் - நெஞ்சில் வ
மண்ணின் மைந்தன் (எழுதியவர் : இ.பி.தளையசிங்கம், பட்டயக் கல அட்வகேட் எஸ்.ஆர்.கனகநாயகம் அவர்கள் பல துறைகளில் தன் மக்களுக்காகவே, மக்கள் தன் பிறந்த மண்ணின் மத்தியிலுள்ள மக்களின் சட்டத்துறையில் அரை நூற்றாண்டு காலத்திற்கு தாயகத்தில் பெற்று சரித்திரம் படைத்தவர். அ எப்பெரும் புயலும் அசைக்க முடியாத தமிழ் க தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார சமூக, ! அரசியலில் நீண்டகாலமாக அரசியல் தலைவர்க உடையவராக இயங்கி வந்தவர். அரசியல் ே மற்றவர்களுக்கு கசக்கும் உண்மைகளை எடு வாதி. செனற்ரர் பதவி இவருக்கு மிகவும் பெ மேல் சபை சிறந்த தேசிய வாதிகள் நிபுணர் தங்கள் போற்றற்கரிய சேவைகளை நாட்டிற்கு இடம்பெற்றது. சரித்திரம் தந்த இந்த நல்லமைப் அவ்வறிஞர் சபையின் பொருத்தமான இடம்பெற்
பொன்னார் மேனியன் (எழுதியவர் : ஆசிரியமணி R.T. சுப்பிரமணியம்)
கனகம் - பொன். மேலங்கி இல்லாத நிலைய என்பதை ஏற்றுக் கொள்வர். பொன்னைப் போல் ஆம் கனம் கனகநாயகம் அவர்களும் துணைவி இன்னும் விஞ்சியது. அவர்களின் பணிகள் என்று பெற்ற தலைமகன். இராமாயணம், திருமந்திரம், ! தெனிசன், உவேட்ஸ், வேத்கீற்ஸ் ஷெல்லி அ அவரின் திறன் அற்புதம்.
கருத்தாழமிக்க நகைச்சுவையை கட்டவிழ்த்து வாய்திறந்தால் எதிரி பக்கம் படம் சுருக்கும் ஆ நிலைகுலைவர். நீதித்தாய் தலைநிமிர வாதிட்ட
நான் மதித்த அமரர் எஸ். ஆர். கனகந (எழுதியவர் : மு.சிவசிதம்பரம், முன்னாள் பார
அமரர் கனகநாயகம் ஒரு சிறந்த வழக்கறிஞ மோகமற்ற அரசியல்வாதி. எனக்கும் அவருக்கு மாற்றாந் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்
எந்தவொரு சிக்கலான வழக்கையும் மிகவும் கொடுக்கும் ஆற்றல் மிக்கவர். தலைக்கணத்து மமதையுடன் சாட்சிக் கூட்டில் ஏறுபவர்களை, திறமைசாலியாக விளங்கினார்.
அரசியலில் அவருடைய ஆரம்பம் யாழ்ட் தேசியவாதியென்று வர்ணிப்பார். ஆனால் தேசி இல்லை என்ற கொள்கையை கடைப்பிடித்தார்.

நீதிமன்றம் வரும் பொழுதெல்லாம் கனகநாயக மகிழ்வர். யல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதும் என்ற க முதுமொழிகளாலும் எல்லோரும் சிரித்தபடி ந்சமில்லார் அஞ்சுவதும் இல்லாதார்.
னக்காளர்)
தன் நீண்ட பூரணத்துவமான வாழ்க்கையை மத்தியில் வாழ்ந்தவர். தன் சட்டக் கல்வியை பிரச்சினைகளை தீர்ப்பதற்கே பயன்படுத்தினார். மேல் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தனித்துவம் ரசியல் நிரந்தரமாக இவரை ஆட்கொண்டது. ாங்கிரஸ் தூண் அமரர் எஸ்.ஆர்.கனகநாயகம். ரித்திர உடமைகள் யாவற்றையும் பெறுவதற்காக ளுடனான தொடர்புடையவராக இருந்து நற்பெயர் மடைகளில் சிரித்துச் சிரித்து ஆணித்தரமான, த்துச் சொன்னவர். தன்னலம் அற்ற அரசியல் ாருத்தமானது. பிரிட்டிஷ் அரசியல் அமைப்பில் கள், மதிப்புக்குரிய சேவையாளர்கள், தங்கள் அரசியலுக்கு அப்பால் நின்று செய்வதற்காகவே பு இலங்கையிலும் செயற்பட்டு வந்த காலத்தில் ]றவர் அமரர்.
பில் கண்டவர்கள் அவர் ‘பொன்னார் மேனியன்’
பெறுமதி மிக்கவருக்கெல்லாம் அவர் நாயகன், யாரும் பொன்னார்மேனியர், உள்ளத்தின் அழகு பம் அவர்கள் புகழ்பாடும் அவர் தண்டமிழ்த்தாய் திருக்குறள், பாரதம் அவருக்கு தண்ணிர்பட்டபாடு. ஆகியவர்களின் காவியங்களுடன் அலசி ஆயும்
குலுங்கச் சிரிக்க வைப்பதில் மன்னர். நீதிமன்றில் அச்சொட்டாக எழும் கேள்விகளுக்கு மதிமயங்கி
சட்டமேதை.
ாயகம் அவர்கள் ாளுமன்ற உறுப்பினர்)
நர். நிறைந்த நகைச்சுவையுடன் பேசுபவர். பதவி ம் அரசியலில் கருத்து வேற்றுமை இருப்பினும் என்று அமரரை மதித்தவர்.
இலகுவாக விளக்கி, தனது கட்சிக்கு வெற்றியீட்டிக் டன் என்னை வெல்ல யாரும் இல்லை என்ற மட்டம் தட்டி அனுப்பும் குறுக்கு விசாரணையில்
பாண இளைஞர் காங்கிரஸ்சில். தன்னை ஓர் உணர்வுக்கும் தமிழ் உணர்வுக்கும் முரண்பாடு எனவேதான் தனிச்சிங்களச் சட்டத்தை ஆதரித்த

Page 7
ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்த்து தமிழ் காங் திரு. ஜி.ஜி. பொன்னம்பலத்தின் இணைபிரியாத அலையவில்லை.
அமரர் வாழ்ந்த விதத்தில் மரணத்திற்குப் பயப் உரையாற்றி இறுதி மூச்சு விட்டிருப்பார்.
யதார்த்தவாதி (எழுதியவர் : சிவ பூரீ.சுவாமிநாத பரமேஸ்வரக்
அட்வகேட் என்றால் நியாயவாதி வருந்தி பேசு ஆதரிக்கும் தன்மை உள்ளவர். இத்தனை கருத் இலங்கையில் சிறந்த நியாயவாதியாக வாழ்ந்தா நன்கு பழகும் ஆற்றல் பெற்றவர்.
அரசியலில் மிகவும் பிரசித்தமானவராக இருந் மேல் சபையில் அங்கம் வகித்த போதும் பின்னு நிறுவனத்தின் தலைவராக பணியாற்றி தரும பெருமையைப் பெற்றவர்.
பரோபகாரி (எழுதியவர் : ரீலறி சோமசுந்தர தேசிக ஞான
அன்பு சொரியும் முகத்தேஜசும் ஆடம்பரமில் காட்சி அளிப்பர் (நீதிமன்றம் தவிர). இறைபக்தி பண்புகளை கடைப்பிடித்தொழுகிய சைவப்பெரியா
சைவ வித்தியாவிருத்திச் சங்கம் சைவ பரிப சபை ஆகிய சைவ நிறுவனங்களின் தலைவரா தன் கடைசி மூச்சுவரை பணியாற்றிய தியாகசீலி
சைவத்திற்கும் தமிழுக்கும் ஆற்றிய அருந் புகின் மிக விரியும். --- مه ه .......... - کد
பெருவாழ்வு பெற்ற பெருமகன் - மகா ரசிகர் - நகைச்சுவைக் களஞ்சியம் (எழுதியவர் : ந.சபாரத்தினம், முன்னாள் அதிபர்
நகைச்சுவை உணர்வு சாதாரணமல்ல. இது ஒ சிந்திக்கப் பண்ணும் ஆற்றல் வேறொன்று என் சபையை ஐந்து நிமிடத்தில் சிரிக்க வைக்காத இவ்வித அவலம் தனக்கு உண்டென்றும் பய தலைமை தாங்கி நடத்திய பிரியாவிடை வைப இருப்பதாகச் சொன்னார். நாம் இருவரும் ஒரே
ஆயிரக்கணக்கா மக்களை வாயூறிக் கொ6 ஆவலுடன் கேட்டனர். ஐந்து நிமிடம் சென்றது கிளறிவிடுமளவில், அவருடைய மேசையில் ை எடுக்க எத்தனித்தார். ‘புத்தகத்தில் கை வைத் கொல்லெனச் சிரித்தது. சுமார் கால் மணி நேரம் அதன்பின் நடைபெற்ற சிற்றுண்டி விருந்து அந்த செவிச் செல்வம் என்பது அன்றுதான் எனக்குப் புல திகழ்ந்த போதும் அவருடைய நண்பர் குழா! பேரறிஞர் ஹண்டி பேரின்பநாயகம், ஆசிரியப் ெ சுப்பிரமணியம் கம்யூனிஸ்ட் கட்சி திரு. வைத்த
0.

கிரசில் சேர்ந்தார். வெற்றியிலும் தோல்வியிலும் நண்பனாக இருந்தார். அமரர் பதவியை நாடி
பட்டிருக்கமாட்டார். இயமனுடன் நகைச்சுவையுடன்
குருக்கள்)
பவர் பிறரை ஆதரிப்பவர் பரிந்து பேச தகுந்த துக்களுக்கும் பொருத்தம் நிறைந்தவர் அவர்கள் லும் தாழ்ந்தோர் உயர்ந்தோர் என்று நோக்காது
தும் அரசியல்வாதியாக மாறாத இயல்புடையவர். றும் மக்கள் நலன் பேணியவராய் இந்து போட் ச் சொத்துக்களை காப்பாற்றி வழிப்படுத்திய
சம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள்)
லாத எளிய வெள்ளை உடையிலும் எந்நேரமும் தி, அன்பு, பரோபகார சிந்தனை ஆகிய உயர் ர். இவர் போன்ற உலகின் ஆயிரத்தில் ஒருவரே. ாலன சபை பரமேஸ்வராக் கல்லூரி இயக்குனர் ாகவும் அங்கத்தவராகவும் தன் திறமைகளுடன் UDT.
தொண்டுகள் ஒவ்வொன்றையும் எடுத்துரைக்க
ர் யாழ் இந்துக் கல்லூரி.)
ரு தெய்வீக சக்தி, பரிகாசம் வேறு, சிரிக்கவைத்து பதை ஒரு முறை எனக்கு விளக்கியவர். ஒரு பேச்சு குப்பைக்குப் போகவேண்டியதென்றார். பக்தியுடன் சொன்ன மகாரசிகன், ஒரு முறை வத்தில் தமது நாவுக்கு கால்கட்டு கைக்கட்டு காரில் சென்ற வைபவம் அது.
ண்ைடு அவருடைய சொற்கள் ஒவ்வொன்றையும் . அவருக்குண்டான விரக்தியை ஆரம்பத்திலே வக்கப்பட்ட நூல் ஒன்றை அருகில் இருந்தவர் தால் நடப்பது வேறு’ என்று கர்ச்சித்தார், சபை
வழக்கம் போல சபை குதூகலித்துக் கனைத்து க் களைப்பை ஆற்றியது. செல்வத்துட் செல்வம் ப்பட்டது. ‘செனட்டர்’ சிரேஸ்ட சட்ட நிபுணராகத் ம் பிரபல ஆசிரியர் கூடமாகவே அமைந்தது. பருந்தகை தம்பர், பேராசிரியர் நேசையா, Orator திலிங்கம் போன்ற உத்தமர்களை (என்னையும்

Page 8
உட்பட) நன்கு மதித்து நாட்டுக்குகந்த தேசியக் அவருடைய பிரதான முயற்சியாக இருந்தது. இராசரத்தினத்தின் சேவையைத் தொடர்ந்து அனா தர்மகர்த்தா சபையின் முக்கிய பொறுப்பாளிய தமது சொந்தச் செலவில் வெற்றிகண்ட வீரனாக ஒருவராக ஆரவாரமற்று பணிபுரிந்தார்.
வாழ்க்கை ஒரு நோக்கு (எழுதியவர் : எஸ்.எச்.எம். சகிது, சட்டத்தரணி)
நீதிமன்றங்களில் தனது கட்சிக்காரருக்காக சட்டத்தரணிக்கு சிக்கலை உண்டுபண்ணியும் எதி பெருந் திணறலையும் ஏற்படுத்தும் காட்சி நீதி யாவரினதின் நன்மதிப்பை இறக்கும்வரைப் பெற் குடியியல் துறையில் எல்லோரும் தொட அஞ்ச தனது கட்சிக்காரரைத் திருப்தி அடையச் செய்வதி இல்லையெனத் தைரியத்துடன் கூறலாம். கொழு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் “மகாரா பல லட்சக்கணக்கில் பணம் சேகரித்திருப்பார். கருதியதால் கடைசி வரையும் தனது தொழி: மாத்திரம் அமைத்துக் கொண்டார்.
தனது சக சட்டத்தரணிகளின் வைபவங்களி நண்பர்களின் குடும்பத்தவரின் விவகாரங்களில் தன் நடக்கும் எந்தவொரு நிகழ்ச்சி சம்பந்தமான அ சமூகமளிக்கும் பண்பும் திரு. எஸ். ஆரின் சிறப்
காலஞ்சென்ற திரு. எஸ்.ஆர். ஒரு சிறந்த கு சிறந்த தலைவனின் பின்னணியில் ஒரு மாது கனகநாயகத்திற்கு இறைவன் நாங்கள் யாவரும் " அவர்களை வாழ்க்கைத் துணைவியாகவும், ச புதல்வியாகவும் சனாதிபதி சட்டத்தரணி கனகாஸ் கொடுத்துள்ளான்.
அறிவுசால் மிக்க சட்டவல்லுநர் (எழுதியவர் : கா. கணபதிப்பிள்ளை, இளைப்ப
அமரர் திரு. கனகநாயகம் விக்ரோறியாக் க கல்வியைக் கற்றுப் பின்னர் கலைப்பட்டதாரியாக முன்னர் சிறிதுகாலம் கொழும்பு ஆனந்த கல் பின்னர் சட்டம் பயின்று நியாயவாதியாகத் தனது ஆரம்பித்து குறுகிய காலத்தில் தனது வா சட்டத்தரணியாகத் திகழ்ந்தார். கடந்த அரை நூற மல்லாகம், சாவகச்சேரி முதலிய மாவட்ட நீதிம சிரேஸ்ட சட்டத்தரணியாகத் தோற்றித் தனது வாத இவருக்கோர் கைவந்தகலை. நீதிமன்றங்களில் ததும்ப வழக்குகளை நடாத்துவார். இளம் வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் திகழ்ந்தார். ஆரம்பித்த பலர் இன்று சிரேஷ்ட சட்டத்தர இருந்துள்ளார்கள். திரு. கனகநாயகம் சக சட்டத் பெரிதும் மதிக்கப்பட்டார்.

கல்வி பற்றிய அரிய கருத்துக்கள் திரட்டுவது துவும் சைவக் கல்வி என்றால் இந்து போட் த இல்லம் நடத்துவதிலும் இராமநாத வள்ளலின் க சிலவேளைகளில் தனித்து நின்று போராடி திகழ்ந்தார். நாவலர் பெருமானின் வாரிசுகளில்
மிகவும் திறமையாக வாதிடுபவர். எதிரணிச் க் கட்சிக்காரருக்கும், அவர் தம் சாட்சிகளுக்கும் மன்றங்களில் சர்வசாதாரணமாகும். நீதிபதிகள் றிருந்தார். சுருங்கக் கூறின் முழு இலங்கையிலு ம் வழக்குகளைக் கையேற்று திறம்பட நடாத்தி Iல் திரு. கனகநாயகத்திற்கு ஒப்பாரும் மிக்காரும் ம்பில் தனது சட்டத்தொழிலை நடத்தி இருந்தால் ணியின் ஆலோசகர்” என்ற பட்டத்தைப் பெற்று ஆனால் தமிழ் மக்களின் சேவையே பெரிதெனக் லை யாழ்குடா நாட்டிலும் வடமாகாணத்திலும்
ல் முன்னின்று சிறப்பாக நடத்துவதிலும் தனது எது பங்களிப்பை அளிப்பதிலும் யாழ் குடாநாட்டில் |ழைப்பிதழ் கிடைத்ததும் அதை ஏற்று தவறாது ப்பான குணாதிசயங்களாகும். குடும்பத்தலைவனாகவும் கடமையாற்றினார். ஒரு இருப்பார் என்ற கோட்பாட்டுக்கு அமைய திரு 'அம்மா” என்று அன்புடன் அழைக்கும் சக்தியம்மா ாவித்திரிதேவி பாலசுப்பிரமணியம் அவர்களைப் வரனையும், மகேஸ்வரனையும் நற்புதல்வராகவும்
ாறிய மாவட்ட நீதிபதி)
ல்லூரியிலும் யாழ்ப்பாணக் கல்லூரியிலும் தனது ப் பட்டம் பெற்றார். சட்டத்துறையில் பிரவேசிக்க லூரியில ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
தொழிலை யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் த்திறமையாலும் சட்ட அறிவினாலும் சிறந்த றாண்டுக்கு மேலாக யாழ்ப்பாணம், பருத்தித்துறை, ன்றங்களில் பலதரப்பட்ட குடியியல் வழக்குகளில் த்திறமையை வெளிப்படுத்தியுள்ளார். நகைச்சுவை வழக்குகளில் தோற்றும் போதும் நகைச்சுவை பழக்கறிஞர்களுக்கு ஆதரவளித்து அவர்களின் இவருடைய உதவியாளர்களாகச் சட்டத்தொழிலை னிகளாகவும் நீதிபதிகளாகவும் இருக்கிறார்கள். தரணிகளாலும் நீதிபதிகளாலும் பொதுமக்களாலும்
க. மு. தர்மராசா பிரசித்த நொத்தாரிசும் சட்ட உதவியாளரும்.

Page 9
யாழ் நீதிமன்றத்தில் எம்
பல்வேறு திறத்தான மானு நீதிபதிகள் என்றும், சட்ட எழுது வினைஞர் என்றும் சுருக்கெழுத்தாளர் என்றும் இன்னும் பல்வேறு பதவி இன்றும் எம் நினைவரங்
அந்த வரிசையிலே, யாழகத்து நீதிமன்றின் நீ "நியாயதுரந்தராய்” நெடு ஆளுமை மிக்கதொரு சட் நீங்காப் புகழ்பெற்ற எஸ். நல் இனிய நினைவுகளும் நாற்றாண்டு பிறந்த தின எம் நினைவுக் கோப்பீனின்
அடுக்கடுக்காய்க் கோவை நிறைத்து வைத்த பெட்டி ஆடம்பர வாகனத்தில் நீ தளம்பாத நிறைகுடமாய் முதலாம் குறுக்குவீதி இல் பிரதான வீதி வழி கால்ந சட்டத்தரணிகளே கூடுகி இளஞ் சட்டத்தரணிகளை இயல்பாகத் தன் பணியில்
வழக்காடு மன்றினிலோ 2 தீர்ப்பென்ன என்றேங்கி ம இப்பதற்றச் சூழ்நிலையை இடதுபுறக் கையதனால் மறுபுறத்துத் "தரணி”கட்
வழக்கினது போக்காலே
அவர்களையும் தமை மற
பகட்டுக்காய் “வெண்சுரு ஊதுகின்ற வழக்கமின்றி, “கோடா' வின் தோய்த்ெ "கனகலிங்கம்” சுருட்டெ பழகிவிட்ட தோஷமதாய் முன்னாளின் புகைவண்டி ஆயாசமாகவுமே புகைத6
அரசியலில் கால்பதித்த 6 யாழ். இளைஞர் காங்கிர தனிச் சிங்களச் சட்டத்ை சினங்கொண்டு அதை எ; “இலங்கைத் தமிழ்’ காா
 

பணிக் காலத்து டரின் சந்திப்பில், வியலாளர் என்றும்
பதிவாளர் பலர் என்றும்
தட்டெழுத்தாளர் என்றும் 5ள் வகித்தோரும் கில் நிழலாடி வருகின்றார் !
ண்ட வரலாற்றில் ங்காலம் பணியாற்றி டவியலாளன் என்ற
ஆர். ஐயாவின் - அன்னாரின் வேளைதனில் ர்றும் மனத்திரையில் விரிகிறது !
'66 gL65 (Brief case) திமன்று வந்திறங்காத ஓரிரு கோவையுடன் லத்திலேயிருந்து
50L UTILJ LO607D 656, ன்ற "சேம்பரிலே” க் கலகலப்பாய் ஆக்கிவிட்டே ம் ஈடுபடும் இனிய உள்ளம் !
உணர்ச்சிமிகு வாதாட்டம் றுபுறத்தார் போராட்டம் த் தலைகீழாய் மாற்றுவதாய், வாய்ப்புறத்தையே மறைத்த கு ஏதேதோ சொல்லிடுவார் மன இறுக்கம் பெற்றிருந்த ந்து சிரிக்கவுமே வைத்திடுவார் !
l 60L” (Cigarette)
.V. S. S. K و(مونولوجيفييه ான்றை
வாயினிலே வைத்தபடி
புகைதஸ்ளி வந்ததுபோல ர்ள நடைபயில்வார் !
ஸ். ஆர். ஐயா, ஸில் இணைந்து கொண்டார் த சிங்கள அரசுகள் ஆதரிக்க திர்த்து
கிரஸில் இணைந்து கொண்டார்
7

Page 10
அன்று முதல் இறுதிவரை தடுமாற்றம் ஏதமின்றி வெற்றி, தோல்வி என எது வந்த போதினிலும், சந்தர்ப்பவாதச் சகதிக்குள் சிக்கா கொண்ட கொள்கைவழி பிறழாது பயணித்த ஜீ.ஜீ. யின் மறைவோடு ஏற்பட்ட தலைமைப் பணியேற்று பல்லான
சைவப் பாடசாலை பலவற்றை சிறப்போடு நிர்வகித்த பெருமைமி தலைமைப் பொறுப்போடு முகான பல்லாண்டு காலமதாய் பொறுப் தீபகற்ப மக்களுக்குத் தரநோக் கல்வி, சமயம் என இரு கண்க அளவிடற்கரியதொரு பங்களிப்ை
அனாதைச் சிறுவர்களின் கல்வி ஆலயத்தக்கொப்பான பாடசாை பற்றோடும் பரிவோடும் பணிசெய பரமேஸ்வரா என்ற பழம்பெருை கல்லூரி நிர்வாக இயக்குநர் மன தலைமைப் பொறுப்புமேற்று தள
சர்வகலா சாலையொன்றை யா மதியுரைக் குழுமத்தின் உறுப்பி எஸ். ஆர். ஐயாவையும் உறுப் அச்சேவைக் காலத்தில் பெறும குழுமத்தின் முன் மொழிந்த க பல்கலைக் கழகத்தின் வளர்ச்சி
பாராளுமன்றத்தில் மேலான ஒரு ஆங்கிலேயன் சிந்தனையில் 2 இலங்கையிலும் அவர் அமைத் அவர் தெரிவில் உறுப்பினராய் அறிவுத் திறனாலும் அனுபவச் ஹாஸ்ய வெடி செறிந்த இனி மூதவைச் சேவையிலும் முத்தி சிவில் வழக்கு மன்றுகளில் சி; தன் தொழில் சிறப்புற்ற நிறைவு ஐந்து தசாப்தங்கள் குடாநாட்( கல்வி, சமயம் என்றும் சமூகத் என்றென்றும் நினைவகலா நற் யாழ் மண்ணின் வரலாற்றில் அவர் நினைவு இம் மண்ணில்
τους απόδού μ
செல்வி எஸ். அபிமன்னசிங்கம் J.P.U.M சட்டத்தரணியும் பிரசித்த நொத்தரிசும்
தலைவர் - சட்டத்தரணிகள் சங்கம், யாழ்ப்பாணம்.
திரு. க. மு. தர்மராசா J.P பிரசித்த நொத்தரிகம், சட்ட உதவியாளர்.

- வெற்றிடத்தால் ன்டு பணிபுரிந்தார் !
உருவாக்கி, கு "ஹின்டு போட்"டின் மைப் பணியினையும் போடு வகித்துவந்த கில் சேவையாக ள் வழங்கியுமே பை ஆற்றியவர் !
ப் பணிக்காக லை ஒன்றமைத்து ப்த வந்ததடன், மமிக்கதொரு ர்றத்தின் ராத பணி செய்தார் !
ழ் மண்ணில் அமைத்திட்டு னர்கள் நியமனத்தில்
பினராய் ஆக்கிவிட்டார். திசேர் கருத்துக்களை டடி ஆய்ந்து பங்குகொண்டு யிலே பங்குகொண்டார் !
த சபையாய் உதித்திட்ட மூதவையை ந்து உறுப்பினரை நியமித்தார் எஸ். ஆரும் தெரிவானார். சிறப்பாலும் பான பேச்சாலும் ரை பதித்திருந்தார் !
றப்பான பணியாற்றி, வாக வாழ்ந்ததுடன், டு மக்களுக் ந்துச் சேவை என்றும் பணிகள் பலபுரிந்த அழியாத தடம்பதித்த ) என்றென்றும் நீடுழி வாழியவே !
忌
திரு.க. குணரத்தினம் JPUM சட்டத்தரணியும் பிரசித்த நொத்தரிகம்
திரு. க. கோபாலபிள்ளை Asst. Editor of Hansard Pardiament of Sri Lanka

Page 11
ADVOCATE S.R. A LEGALLUMNARY WELLKNOWN FORS
BRTH CENTE
The Tamils are ever indebted to the two gr Board Rajaratnam for the invaluable servic religion. It is a well known fact that it wa dedicated himself to promoting the afore proper use of the properties and organizat practical and legal representations. He is ki ready wit and humour. As an outcome President's Counsel, is shining in the fiel namely, Shivaan is maintaining the famil lawyer practicing in Colombo having obt University of London.
On account of the birth centenary of th pleasure in quoting below excerpts fron Honourable Judges, eminent lawyers, leadil the souvenir published in 1989 at the cerem
A Landmark has disappeard by S.Sharvananda, Former Chief Justice an
Though I did not belong to the generati sufficiently in the Jaffna Courts when he after Counsel he was. A half century of ci an unmatched legal armoury to a mind receptive. But long before he reached th profession, the rest of his legal life mature
Years neveraged him. Both in appearance rarely lost his composure and calm.
His personal knowledge of the people in Ja in a flash he would give his pedigree and his death not only a legal luminary but a la
From the Bishop's House by Rt. Rev. Dr.B.Deogupillai, Bishop of Ja
Advocate, late Mr.S.R.Kanaganayagam, w always willing to help anyone who sought and witty in his arguments and much soug

ANAGANAYAGAM DUND INTERPRETATION, WIT AND HUMOUR
ARY (16-05-2004)
at personalities, Sir P.Ramanathan and Hindu -s rendered by them to the Tamils and Saivite the late Advocate S.R.Kanaganayagam who aid services by ensuring the protection and ons left behind by these great men, through own for his eminence in the legal field and his Df this service, his son, Mr.Kanag-iswaran, of law and his son (S.R. Aiya's grandson), r's grory in the third generation as a young lined a Bachelor's Degree in Law from the
: late Advocate S.R.Kanaganayagam, I take 1 the appreciations and tributes to him by g politicians and educationists as contained in ony of the thirty first day of his demise:
K.M. Tharmarajah , Notary Public & Legal Assistant.
Governor Western Province
on of Mr. Kanaganayagam, I have appeared. was a reputed Senior, to know what a soughtvil practice, one need hardly say, had provided which inherently was exceptionally agile and is half century he had reached the top of his d his talents, as age matures wine in the cask. .
and outlook on life, he remained youthful. He
jina was extra-ordinary. You name anyone and
a thumb-nail sketch of his family history. With udmark has disappeared from the Jaffna scene.
fina
is a leading legal luminary in Jaffna. He was
is assistance. As a lawyer, he was formidable t after by litigants.
09

Page 12
He was a statesman, social and religious
Hence, his presence was much cherished in and the betterment of the people of Jaffna w the people. His demise is a great loss to ou cherish his memory. May his soul rest in pea
A tribute to S.R. by G.P.S. de Silva, Judge of the Supreme Cou
Mr.S.R. Kanaganayagam called to the Baro opportunity of working in the Chambers a Vannyasingam who were the legal luminarie 1953 he was awarded the Smith Mundt Schola of America to study at first hand the work appointed a Senator in 1949 and served two t both in English and Tamil and the proceedin the invaluable contribution he made it
As the leading civil lawyer of the Northern P. people of Sri Lanka. In the latter half of the
Jaffna almost every week. I had the good fo known at the Jaffna Bar) fairly often. His co firm grasp of the basic principles of the law a aspects of his advocacy which remain fresh , endeared him to most people was his sin disposition, his warm humanity and
d
His interests were by no means confined to the his religion and took great pleasure in engagi set up the Ramanathan Music Academy in Ch academy was perhaps the premier institution He was also the President of the Ramanathan once again in the interest he took in the Hind the Manager for over two decades, maintaining
The Last of the Old Brigade by Advocate N.Pathmanathan
From about the middle of the 19" century, a the legal arena and also the political life of Duraisamy, Ambalavanar Kanagasabai,
A. V. Kulasingam were some of those who she public life of Jaffna - and S.R.Kanaganayag
He was president of the Hindu Board Orphana Ramanathan Trust helped preserve for poste,
In his student days, he with Nadesan and nationalist wave that swept across from Ind
1.

orker. In these fields he achieved much. ll forms. His contribution to the public life S very great and was much appreciated by people. All those who had known him will
10" April 1933. As a junior, he had the Sir Vaithilingam Duraisamy and Homer of the Northern Province at that time. In rship and he proceeded to the United States ng of the American democracy. He was rms till 1957. He was an excellent speaker gs of the Senate bear eloquent testimony to the debates in the Upper House.
ovince, he will be remembered most by the 1960s, I used to go to the District Court of rtune of being opposed to SR' (as he was mplete mastery of the facts of the case, his nd his skillful cross-examination were some in my memory even to this day. But what nple and unassuming ways, his amiable
l his perennially cheerful spirits.
law. He had a deep and abiding interest in ng himself in Hindu cultural activities. He unnakam and was its first President. This in Jaffna training many students in music. Trust. His sense of humanity was evident Orphanage at Tinnavely of which he was it often with his own funds.
orilliant galaxy of talented men dominated he North. Isaac Tambyah, Vaithilingam C. Ponnambalam and the redoubtable lustre to the legal profession and to the lm was perhaps the last of that brigade.
re. His unremitting toil as President of the ty Sir Pannambalam's gift to his people.
Handy Perinpanayagam inspired by the , worked in the Youth Congress but the

Page 13
policies of the purblind Sinhala politicians drifted away. S.R. backed Ponnambalam remained till the end a committed congress)
But gifted though he undoubtedly was the h legislature as a Senator in a chamber whic Wickramanayake and others
S.R.'s style of advocacy was forged in the - perhaps in the court rooms of tomorrow
Good Lawyer for Bad Case by M.M.Abdul Cader, Retired Judge of the
Mr.S.R.Kanaganayagam had been our fami to him the day lefore I decided to commenc the then traditional Jaffna Muslim dress of him of my intention, he exclaimed, 'aday, wedding. You should start your practice happen when I had not received a brief H short while later some clients came to prep in my non-lawyer costume and said, " he is him his first brief. They gave him a curre and pulled out a ten rupee note (this was had substituted the ten rupee note for a sm astrology had foreseen my future.
Mr. Kanaganayagam had a reputation for W indication of the weakness in his case and effect a satisfactory settlement.
I met Mr. Kanaganayagam last in Colombo has now revised his name to Kanag-isw President's Counsel. It was a proud mome same distinction had he practiced in Col. jovial mood. The sad events in Jaffna, eve rockets had not flawed his natural self. I rancour or distress, though there was alwa
to his (and mine) native Jaffna which he h. an educationist and social worker.
Master in his Profession by Siva Selliah, Retired Judge of the Court
S.R.Kanaganayagam was one of the colour observed a simple life-style unencumbered the profession, always wore a mischievous and humour helped to maintain much convi

soon disillusioned these nationalists and they and the Tamil Congress and to his credit he
TCIA.
ustings, was not for him and so he entered the ch had as members eminent men like Nadesan,
hey-day of colonialism and paid rich dividends - it may well be regarded as an Anachronism.
Supreme Court
ly lawyer and so it was natural that I should go ‘e my legal practice in Jaffna. I was dressed in sarong, shirt, shawl and fez cap. When I told tomorrow is an auspicious day with a lot of tomorrow itself.' I asked him how that can e said, "there is no problem; you just wait'. A are a case for the next day. He pointed to me a new advocate, you will be privileged to give ncy note for my fee which he put in his drawer in 1946) and gave it to me. I presume that he aller denomination. He was a great believer in
winning bad cases. He will never the judge any he will fight his case to the last unless he could
at the residence of his son, Kanageswaran who Varan, on the occasion the latter became a 2nt for K who would have himself achieved the Ombo. Mr. Kanaganayagam was in his usual in the total demolition of his beautiful house by spoke to him for 2 hours and he betrayed any ys the underlying grief for what had happened
ad helped to build as a politician and more as
of Appeal
ful personalities of the Jaffna Bar. A mine who by ostentatious trappings despite his success in Smile which kept one guessing. His ready wit viality at the Bar.
11

Page 14
Although he was a very busy practitioner in and lucrative practice, he never felt over-bi work all of which sat lightly on him. He had matters which assisted him considerably in the two years in which I was the District Ju that he was equally at home in any case partition, rent or ejectment, trust or partn intricate matter relating to the succession much probing into antiquity. His ready wit c and he was by reason of seniority, mature ex of cases before the court very much a part justice in the Jaffna Peninsula.
A great loss to Sri Lanka
by Jutice P.Ramanathan, President Court of A
I was privileged to meet S.R.Kanaganayagam the Jaffna Assizes.
He created a deep impression in my mind for an excellent legal mind and was able to get opposed to him.
He had a sense of public responsibility and w fortunate. He was President of the Board of by Sir P.Ramanathan which was subsequently then turned to the promotion of Tamil cultur
with great enthusiasm and made the trust a ri Sri Lanka.
Man of Simplicity by K.Palakidnar, President, Court of Appeal
S.R. left his mortal frame and passed into in life style was one of the elegant simplicity. chose to tarry among them. He was an unco narrow communal path to popularity. He a body worthy of its existence. Social problem, a caste ridden society engaged his mind a thoroughness. He held his own in that August
In the Bar, he was a vast banyan tree with ro and branches extending all over the Northe Many a silk chose to sail with him rather tha Thesavalamai and Temple Trusts were his f Homer Vanniasingham but had men of the il daily battle with him in the civil courts.

the civil courts and commanded a successful dened by the volume or responsibility of his 2 keen intellect and a good grasp of men and the cross-examination of witnesses. During ge of Jaffna in 1974 and 1975 it was evident e took up - whether it related to land or rship, the law of Thesavalamai or to any f trusteeship of an ancient temple involving ld humour often enlivened court proceedings erience and daily involvement in the conduct and parcel of an administration of law and
ppeal (retired Judge of the Supreme Court)
when I was a Crown Counsel prosecuting at
his unpretentious and simple ways. He had the better of any Colombo Counsel who was
orked tirelessly for the betterment of the less Directors of Parameswara College founded taken over by the Jaffna Campus. His work 2 and Saivite eduction for which he worked 2sounding trust. His death is a great loss to
mortality as unobtrusively as he lived. His le walked the corridors of power but never promising nationalist and never sought the lorned the second chamber and made that like matrimonial laws and the inequities of d were aired in the senate in depth and body of chosen intellectual elite.
ts deep in the social problems of the Tamils n Courts with his astuteness and acumen. be pitted against him in the Jaffna courts. te. He devilled under Sir Duraisamy and of Kulasingham and Soorasangaran to do

Page 15
It would have given him a great measur President's Counsel a hall mark of a noble sa away from the turmoil in the land of his birth his beloved friends of a lifetime.
An Appreciation by Adovocate M.Panchalingam, Attorney-at
Mr.S.R. Kanaganayagam, Advocate and ex-S adorned the law courts of Jaffna and man century, passed away peacefully on the 15 celebrating his 86" birth day with members a
He was the President of the Jaffna Bar Ass, President of several other associations and Board, the Thirunevely Hindu Board which m G.G. Ponnambalam (Senior), he was the Pres
He used to spend large sums of his own ma the Ramanathan Trust
As a member of the Jaffna Bar, he command He was one of the few lawyers who complete was a 'Specialist' in the complicated Law of had figured in most of the leading cases in
great help to the junior practitioners of the J see that the fees of his juniors and Proctors v even sacrificed part of his fee, and at times
client ran short ofcash after paying his junio
His ready wit and spontaneous abundance C in joyful spirit. He was so dutiful towards hi friend when under his cross-examination.
His cheerful disposition and bright and e youthful appearance. Even after his 88 complicated civil trials and would contin cheerful and fresh at the end of the day's wo
Mr. Kanaganayagam the great by P.Balavadivel, District Judge
Advocate Mr.S.R. Kanaganayagan vas a f any audience spell-bound both in English a command for he was never at a loss for wo qualifications to attain eminence in the pr His ever absorbing brain and an analytical principles of every branch of law particular

of satisfaction to his son take oaths as tl in the concept Valluvar. He sought peace and achieved eternal peace though far from
3W
nator, of Jaffna, the portly personality that
an outstation court for more than half a of May 1989 at Sydney, Australia, after his family.
'ciation for several years. He has been the boards such as the Sir P.Ramanathan Trust anages an orphanage, and since the death of dent of the All Ceylon Tamil Congress.
ney towards the Tirunelvely Orphanage and
2d the respect of both the Bench and the Bar. d fifty years of active practice at the Bar. He Thesawalamai and the Hindu Trust Law. He Jaffna during the past 50 years. He was of affna courts and he always made it a point to were paid before he accepted his own fee. He the entirety of his fee when he found that the rs and instructing Proctors.
f humour always kept the Bench and the Bar S clients that he did not spare even his closest
asy attitude to life, contributed to his ever birthday he would appear in heavy and te cross-examining all day and yet appear
ent and honourous speaker who could keep d Tamil. He always had the best word at his ds. He was well equipped with the necessary fession and success came to him very early. ind enabled him to have a sound grasp of the he law of Thesawalamai and the law relating
13

Page 16
to Hindu Trusts. He was a consummate la could walk into the District Court of Jaffna rush into the District Court at Chavakachc any matter that arises in any of those cour colleagues and to the Bench. He had figur during the past fifty years. He was away graceful and one of the most effective plea recently known, seen and heard of His i analysis of the evidence addressed to the Be in his favour but with a clear and
U Mr. Kanaganayagam was always conscious did never stray for a moment from his path of he won the confidence and respect of the Ben
Throughout decades it has been one of
characteristics of the Bar that successful seni the younger members of the professi Mr. Kanaganayagam was one of those outstan who flocked to his Chambers. Not only the Proctors and Attorneys-at-Law who he had pe the sacrifice of his own. He felt for other and clients. It is this human touch and charact greatest lawyers whom the people of Jaffna
surprise that he was the President of the Jaff end. Throughout his long and glorious legal the high traditions of the profession he hac courage and fervent zeal.
Mr. Kanaganayagam has left behind among whom his son, Kanag-iswaran has chosen to fi had the rear distinction of being inducted wit Counsel at an early age in life.
End of an Era
by S.Sivagnanam, former Government Agent,
What Mr.S.R.Kanaganayagam greatly desire Jaffna, happened quire unexpectedly in dista
away without giving an opportunity to his ver
over Jaffna to bid him the last farewell
Three score years of active life in several, van called an era. Politics, religion, education, l. his sphere and in every one of them he p President of the All Ceylon Tamil Congress, S. Board of Education, Trustee of the Sang Association of Jaffna, Council Member of the Directors of Parameshwara College (commo President of the Educational Trust - these are
14

er. In the course of the morning session he ld later at the mid-noon or in the afternoon ri, Point Pedro or Malakam and attend to with equal acceptance to his clients, to his in most of the leading civil cases in Jaffna d above one of the ablest, one of the most rs the civil courts of Jaffna Peninsula have passioned delivery coupled with a masterly :h highlighted not with a plea for a decision "ntorian call for justice to his clients.
his responsibilities towards the Bench. He
duty. Throughout his distinguished career, h.
the most outstanding and most noble ors stretch out their hands to help and guide on who struggle to find their feet. ding seniors who helped great many juniors juniors he helped but also his instructing rsonally seen that their fees are paid even at never wounded or injured the feelings of his aristic that had elevated him as one of the immensely liked and respected. It was no na Bar Association for several years till his career, he maintained graciously and ably lso perseveringly pursued with dauntless
his bereaved two sons and a daughter of low the glorious tradition of his father and h the honour of the prestigious President's
Vavuniya
to happen at No.61, First Cross Street, t Australia on 15" May 1989. He passed large number of friends and admirers all
'd fields of activity certainly deserve to be , social service, drama - all came within formed his part with great distinction. ator, President and Manager of the Hindu aththai Temple, President of the Bar ffna University, President of the Board of known as the Ramanathan Trust) Vice me of the positions which he adorned.

Page 17
Mr.S.R. Kanaganayagam fought a lone batti Parameswara College (established under C Ceylon) by decree and vesting order in Case,
Son of the Soil
by Orator C.Subramaniam, Retired Principal,
S.R. Kanaganayagam, eminent lawyer, politic away in Sydney, Australia whilst on holiday time. He was blessed with perennial youth ever die. We believed that, with his ready Sithira Puthiranar (fjj jj5y60 fij) the myth he used to do with the judges before whom h, or got long dates from time to time for the fin the inevitable has happened and destiny has much sunshine into our lives and made ligh gone, leaving us almost orphaned
It is not for me to speak of his forensic activi cases and was a much sought after Counsel. was interested- of Course gratis in Some ana them. The last one was the celebrated Man which we sought to make the temple a public case as the hereditary managers of the temp temple for about 150 years. The case went on interest in this case as both he and his wi Vinayagar. The consultation for which I was In the middle of an abstruse legal discussion, an anecdote or two and would turn to me persons like his classmates. Raheem Ka M.S. Eliyatamby Advocate, TN.Subbiah Vannarponnai circles. This invariably re Mr. K. Palakidnar, the District of Judge of decided in our favour, writing a strong ju unshakeable and had a literary flavour throl immense work put in by SRK and his junior M came to be known, set in motion movement public trusts. All glory to SRK.
Tribute to a Friend by P.Navaratnarjah Q.C.
I came to know S.R. in the year 1926 when Ij. year or two my senior. At that time the fresh freshers comfortable and at ease. S.R. and I in the year 1933 and I was called to the Bar well remained in Colombo at that time and , litigants in the District Court of Colombo the Indian Tamils, and S.R. could have very well
15

2 to reconstitute the Board of Directors of lapter 298 of the Legislative Enactments of Wo.TR 85 of the District Court of Jaffna.
Skanda Varodaya College
an, social and religious worker, who passed , was the most colourful personality of our and we, his friends, never thought he would wit and lively humour, he would talk round ological Registrar in the Court of Yama, as 2 appeared, and his case shelved indefinitely all hearing of his case, but to our great grief, had its way. The person who radiated so t the challenges and trials of our lives, has
ties. All that I know is he won almost all his He appeared in four or five cases in which I for nominal fees in others - and won all of ipay Maruthady Vinayagar Temple case, in trust. It was a very complicated and difficult le had enjoyed the enormous income of the for four years. He took more than the usual fe were devout worshippers of Maruthady also invited, used to be long but delightful. he would interrupt and take time off to relate to refresh his memory concerning certain ka (later well known Colombo Proctor), Proctor and other celebritites of the duced the tedium of the consultations. Jaffna (now Justice), who heard the case dgment, which in layman's parlance, was ghout. Our success was greatly due to the .K.Subramaniam. The Maruthady case as it s to make many Hindu Temples in Jaffna,
سمبر
lined the University College. He was then a ers dreaded the seniors But S.R. made the oth took to law. S.R. was called to the Bar a year later in 934. S.R. could have very acquired a lucrative practice. 60% of the and thereafter for a long time were South ad a lucrative practice. But S.R. decided to

Page 18
go to Jaffna, the land of his birth and do w ability quickly pushed him to the forefront an the leaders of the Jaffna Bar. I had the got S.R. appeared on the opposite side. I was advocate and by his honest outlook in a case.
He loved his legal profession even when the courts daily. But unfortunately with the pa bitter and bitter, particularly for persons whi Australia and join his children. But I was t and he was looking forward to the days he co God decided otherwise. He did not even str Creator.
16

at he could to help the people here. S.R.'s d in a few years he was recognized as one of d fortune to appear in a few cases in which remendously impressed by his ability as an
ituation in Jaffna was bad. He would go to sage of time the situation in Jaffna became were old. S.R. had no alternative but go to old that he loved to come back to Sri Lanka uld walk to courts from his home. However, tggle for a few minutes before he joined his

Page 19


Page 20
சமயத் தொண்டும் தமிழ்ப் பணி வட்டுக்கோட்டை ~ சங்கரத்தைக் யாழ்நகர் முதலாம் குறுக்குத்தெரு 61 சிறந்த சட்ட மேதையாகவும் சமூகத் யாழ்ப்பாணம் சைவவித்தியாபிவிருத்திச் அளப்பரிய சேவையாற்றிய சைவ எஸ். ஆர். கனகநாயகம் - சிே
நூற்றாண்டு பிறந்த தினத்தி
 

ண்பாடும் நிலைபெற்று நிற்கும்
கிராமத்தைப் பிறப்பிடமாகக்கொண்டு
ஆம் இலக்க இல்லத்தில் வாழ்ந்து தொண்டனாகவும் அரசியலாளராகவும் சங்கத்தின் தலைவராகவும் இருந்த வத் தமிழ்ப் பேரண்பர் உயர்திரு. ரஷ்ட அட்வகேற் அவர்களின் ல் நினைவு கடறுகின்றோம்.
- பேரண்யர்கள் -
J