கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர் (சகுந்தலா நல்லையா)

Page 1
அமரர். திருமதிசகு
Late. Mrs. Sak
Menorio
 

நந்தலா நல்லையா Jintolo Nollidah
Souvenir

Page 2


Page 3

மயூரபதி அம்பாள்
திருப்பள்ளி எழுச்சி
எல்லையே இல்லாத உன் கருணையாலே எல்லோர்க்கும் நல்லருள் வழங்கவே எழுக வல்லமை கொண்டாளும் பூரீ பத்திரகாளியே வணங்குகின்றோம் உன்னை
திருப்பள்ளி எழுக!
ஓங்கார பீடத்தில் அமர்ந்துள்ள தாயே உன்னுடைய பிள்ளைகள் குரல் கேட்டு எழுக நீங்காத ரீங்காரம் உன் நாமம் தானே மயூரபதி மாகாளி மயூரபதி மாகாளி திருப்பள்ளி எழுக!

Page 4

_
சியையப்
|း
திருமதி. சகுந்தலா நல்லையா தோற்றம் Dene: 01-02-1931 4-05-2000
திதிவெனர்யா
சீரோங்கு விக்கிரம வருட சிறந்த வைகாசித் திங்கள் பாரோங்கு பூர்வபக்க ஏகாதிசியிஸ் - பாரோர்புகழ் நிறை செல்வச் சீமாட்டியாம் சகுந்தலா அம்மையவர் இறையடி இணைந்த திதிகாணர்
= வரகவி வேலணை வேணியன்

Page 5

முல்லைத் தீவு குமாரசிங்க உடையார் தம்பையா முதலியாரின் புதல்வன் முன்னாள் சட்டசபை உறுப்பினர் வழக்குரைஞர் வற்றாப்பளை கண்ணகை அம்மன்கோவில் முதல் தர்மகர்த்தாசபைத் தலைவர் அமரர். TM சபாரத்தினம் - வடமராட்சிவதிரிஅழகம்மா தம்பதியரின் மகளும், கைதடி கிழக்கு அமரர் தாமோதரர் முத்துத்தம்பிஅவர்களின் மகன் முன்னாள் அரசபிரதமகணக்காளர் அமரர்மு.நல்லையா FCMA.ACA அவர்களின் அன்பு மனைவி திருமதி சகுந்தலாநல்லையா அவர்கள் சிவனடிப் பேறெயதியமை குறித்த
don aboveo 6и
வன்னி மாநிலம் போற்றிய வள்ளல்/ முல்லைத் தீவு முதலியாரான தம்பையாவின் தவப் பெரும் மைந்தன், பிரக்கியாதிப் பிரக்கிரா சிபாராளும் சட்ட சபையில் சேர் பீ இராமநாதன், துரைசாமி மகாதேவா போன்றோருடன் வன்னி வடமராட்சி உறுப்பினராக உலவிய உயர் கிழார்
FCJ/F ரத்தினம் வடமாரட்சிவதிரி தற்பெருங்குடி வள்ளல் பொன்னுடை தங்க ராஜா வெனும் சந்திர சேகரம் பிள்ளையின் உயர் சைவ மகளாம் அழகம் மாவை நற்கரம் பிடித்தே கிடைத்த செல்லப் பிள்ளை பெற்றனன் சகுந்தலா எனும் அருந்தவச் செல்வியை!

Page 6
அன்புடை அண்ணன் புலேந்திராவுடனே சேயின்ற் தோமஸ் பிறைமரி சுண்ணாகம் இராமநாதன் கல்லூரியென கற்றோரும் போற்றக் கல்வியில் சிறந்து விளங்கி! திருச்சி வேறாளிகுரோஸ் கல்லூரி தன்னில் இன்டர் ஆட்ஸ் சித்தி கொண்டார்.
தென்மராட்சித் திரு நிலத்து எல்லை தன்னில் கைதடி என்னும் கவின் மிகும் புலத்தைப் பன்னெடுங் காலம் பசுமைத் தலமாய் வியனுறப் புரந்து வேளாண் குலத்துப் பெரு நிலக் குறுங் கிழார் தாமோதரம் என்னும் தருமத்துரையின் தனயர் முத்துத் தம்பிநற்கரம் பிடித்த விசுவநாதர் சின்னத் தம்பிதான் விழுமதினளித்த மேதகு புத்திரி முத்துப் பிள்ளையுடன் இல்லறம் கொண்ட நல்லறப் பயனில் மூன்றாம் புத்திரச் செல்வமாய்ப் புவியிலே தோன்றிய இளைய புதல்வராம் இணையிலா கணக்காய்வாளர் நல்லையா எனும் மதிப்புறு மணமகன் தன்னை! நல்லோர் போற்ற இறையாசிகள் கொண்டும் நலமுற இல்லறத் தலைவனாய்க் கரமது பற்றிமாலை சூட்டிய மங்களவருடம் ஐம்பத்தைந்தாம் ஆண்டினைத் தொடர்ந்தே இரத்தினபுரியில் இராச சேவையில் சுக நல சேவைப் பகுதிக் கணக்கராய்ப் பணிபுரிந்து, அதன் பின் றோயல் நேவி எனப்படும் கடற் படை மின்திணைக் களத்தில் தொழில் புரி வேளையில், துரைத்தனத்தார்கள் தேர்வு செய்து அவரை திறம் மிகும் சிறப்புப் பயிற்சிக் காகப் பரத நாட்டுக்கு ஸ்கொலவழிப் வழங்கிட சகுந்தலா வழிஅனுப்பிய நாள் நேற்றுத் தர்ன் போல் நினைவிலே தோன்றும்/

பின்னர் வடக் இலங்கையின் வளர்வித் தியாதுறை கடைசியில், தொழிலைத் தொடங்கிய புகையிரதத் துறையில் மீண்டும் தலைநகரில் முதற் கணக்கராய் மிளிர்ந்து, கைத் தொழில் துறை விருத்திஅமைச்சின் துணைப் பணிப்பாண்மைப் பிரதம கணக்கு நிபுணராய்ப் பணிகள் ஈற்றிலே புரிந்து, நைஜீரி யாவில் கடுனா மாநில நிதிஅமைச் சினிலே நேர் ஐந்தாண்டாய்க் கணக்கு நிபுணனாய்க் கடமைகள் ஆற்றிய பெருமைக்கொண்ட கணவருடனும் மகளுடனும் மாக் கடல் தாண்டி இலண்டன் முதலாய்ப் பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலாயா வரை பெரும் பெரும் நகரெலாம் பிரியமாய்க் கணவன் மகள் சகிதம் போய்த் திரும்பி அன்புடைக் கணவனை இழந்த ஆண்டு / 989,
இல்லற வாழ்வில் நல்லறப் பெரும் பலனதுவாக! அம்மையார் கண்ட செல்வங்கள் முக்கண்களாகவே! வலக் கண் எனவே கண்ட நம்பியாம் குமரகுருபரன்! யாமறிந்த இன்பத்தமிழின் இனிய நற்காவலன்! நாடறிந்த நற்புகழ் மிக்க கணக்காய்வாளர்! அமெரிக்க பட்டயம் பெற்ற நிதியியலாளர் இனி இவர் நிதியியல் கலாநிதியாகும் பெருமை காண அன்புடை அன்னை இன்றில்லை எனும் கவலை !
நெற்றிக் கண்னென வந்தவர் தயாபரன் நம்பியவராம்! இன்று கனடா நாட்டிற் கடமை புரியும் தயாபரன் அன்று பேராதனைப் பல்கலைக்கழகம் பொறியியல் பீடம் மேவிய காலை பெற்ற பொழுதிலும் பெரிதுவந்த அன்னையாய் மகிழ்ந்தார் அம்மையாரின் அகமிகக் கவர்ந்த அன்புடை மகனார்!
கடைக் கண்ணாக கண்டனள் நளாயினி எனும் மகளை! இரத்திரனியலொடு அஸ்திரேலிய கணனிப்பட்டமும் கொண்டு செல்வ மகளாம் சிறப்புற வாழவும் கண்ட அம்மையார்

Page 7
இறுதிவரைக்கும் அவர் நலன் ஒன்றே கொண்டார்! மருமக்களாக தலைமகன் குமரகுருபரன் தமக்கு நங்கை நல்லாள் ரதியையும் கண்டு நெற்றிக் கண்ணனுக்கு பாரதி எனும் பாபுஜியை கொண்டு! கடைக்கண் மகளாருக்கு கலாநிதி வைத்திய வித்தகப் பண்பாளரை மணவாளராய்க் தன் தந்தை தம்பையா முதலியாரின் பரம்பரையில் சண்முக முதலியாரின் சகோதரியின் மைந்தன் பத்மநாதன் இரவீந்திரநாத்தையும் கொண்டே மகிழ்ந்தார்! முக்கண்களும் முதன்மையில் நிறையுற வாழுக்கண்டு! சிறப்புறு பேரக் குழந்தைகளையும் கொண்டு மகிழ்ந்து/ மூத்தவன்தனின் அஷோக் பரனைப் மூத்த பேரனாய் அப்பம்மா மீது அவன் கொண்ட அன்பு கேட்டுவிட்டால் வாங்கிக் கொடுத்திடும் அப்பம்மாவிற்கு வளர்ந்தவன் இன்று தன் குளப்படி சொல்லிட கேட்டிடும் இன்பம் அப்பம்மாவிற்கு மட்டுமே!தன் தந்தை பயின்ற றோயல் கல்லூரியில் அவன் படித்திடக் கண்டும் பெருமைக் கொண்டார்!
இளையவர் தன்னின் இருமணிக்குழந்தைகள் கனேடா தன்னில் ஆர்த்தியும், முரளியும் ஆர்வமாய் தொலைபேசியில் பேசியே மகிழ்ந்தனராயினும் 97இல் நேரினில் வந்து மடியினில் தவழ்ந்திட அப்பம்மாவின் ஆனந்தம் ஆயிரம் மலர்களாய்/மருமகளுடனே பேரக்குழந்தைகள்
i
கண்டு பேரானந்தம் கொண்டார்!
அன்பும் பாசம் நிறைந்ததே சொரிந்த அவர்தம் ஒரே மகளின் மகன் அபிஷ்னபிரேந் தன்னை ஆரத்தழுவி அனைத்திடும் அன்னையாய் அம்மம்மா என்றிட ஒரே ஒரு பேரன் அபிஷ்ன பிரேந்தின் அபினயம் கண்டு தலாட்டுடனே தூங்கவைத்தும்

ஆனந்தம் கொண்டார் அம்மம்மா! உற்றார், உறவினர் ஊரார் என்றே உதவிய அம்மை உவப்பத் தலைக்கூடும் பண்பினள் ஆன அக்கா இன்று இல்லை எனும் பெருமையுடை சுற்றம்!
மயூரைத்தாயே நினைவும் பொழுதும் மகளது நலனும் மகனது நலனும் தினமும் வேண்டி, அம்மை கணவர் பெயரில் மோட்சார்சனையென மயூரயம்பதிஅம்மன் கழலே தினமது தொழுதார்.
இறையழைப்பு வரவே இனிதாய அதையுேம் ஏற்றனள்! எப்பவோமுடிந்த காரியம் என ஈழத்துச் சித்தராம்! சிவயோக சுவாமிகள் வாக்கினைச் சிரகேற் கொண்டு! சிவனடி சேர்ந்த சிறப்பு சீமாட்டி சகுந்தலா! அரனடி தன்னில் ஆத்ம சாந்தி பெற்றிட யாறும்/ அவள்தான் பணிந்து வணங்கிநிற்கின்றேன்!
ஓம் சாந்தி/ஓம் சாந்தி/ஓம் சாந்தி!
மாத்தவர்- அருட்சவி வேலணைவேணியன் இடையினில் கவிகள் அமரர். சில்லையூரார், யாத்தவை.

Page 8
பிள்ளைகள் பிரலாபம்
மூத்தவன் என்றே ஆசைமகனாய் இளைவனென்றே பாசமகனாய் ஒரவள் என்றே செல்லமகளாய் செல்லமாய் வளர்த்த உள்ளம் கண்ட கண்ட கதையெல்லாம் கனிவாய்ப் பேசி படிக்கும் காலம் படிக்கவே வைத்து குடும்ப பெருமை வழுவா நெறியூட்டி அப்பாவின் எண்ணம் எம்முள் ஊட்டி அப்பாவை இழந்த நோவும் தெரியாமலே வளர்த்த, காத்த அம்மா எம் மமி எமது செயலே உங்கள் நினைவாய் எமது எண்ணமே உங்கள் எண்ணமாய் உங்கள் சிரிப்பே எம் நினைவெல்லாம் இன்பமான வாழ்வே நேரிய நோக்காய் சீரிய வாழ்வை எமக்கிந்த மம்மீ குறுகிய கணத்தில் கூறாது போனதென்ன! மறுபிறப்பிலும் நீங்களே அன்னையாய்
மீண்டும் வாழ்வோம் உங்கள் மடியில்!

மருமக்கள் பிரலாபம்
ரதீரதீ என்றே அழைக்கும் பாசக் குரலை பாபுஜி பாபுஜிஎன்றே இனிக்கும் நேசக் குரலை ரவீரவீஎன்னும் அன்புக்குரலை இனி எங்கு கேட்போம். எவர்க்கும் இடரில்லாதே இன்புற வாழ்ந்த எம்மமியை, எம் மாமியை பெற்றதிலின்பம் தரணியில் எமக்குதம் பிள்ளைகளை தாரைவார்த்த தாயே
என்றும் மறவோம் உங்களை.

Page 9
Oh my appammah.....
I never thought that you will leave me so soon. And I will miss you so soon. It's Appammah you who accommodated all my mischife and accommodated me in every way.
You told me that you will do everything for me, but I should study. When I proved you bought me everything. When I was operated you were with me in the hospital, helped me lot and told tales to sooth my pain. I was proved to have an Appammah who can come with me anywhere and handle any problem. You chaperoned me then, and recently now I gave company to you. So don't you think that I will miss you.
As you know my sister Ahrani too fond of you. Even now if we hear a clap, from the ground floor we run to see whether it is our Appammah. Abishek is too small to know that you are
not with us. - I will take care of my studies, as you wished. Anyway you
will be in my heart for ever, a loving soul.
Ever Loving Grandson N. K. Ashokbharan

நெஞ்சிருக்கும் வரைநினைவிருக்கும்/
'அந்த நாள் ஞாபகத்தில்...அன்றொரு நாள், சுமார் பத்து வருடங்களுக்கு முன், எம்பெறாமகள் பாரதி (பாபுஜி) யைப் பெண் பார்க்கத் தன் மகன் தயாபரனுடன் வந்த் போது தான், முதன் முதலாகத் திருமதிசகுந்தலாநல்லையாவைநானும் எனது மனைவியும் சந்தித்தோம்.
அன்று முதல் இன்று வரை எம்மை விட்டும், இவ்வுலகை விட்டும் பிரியும் வரை, அவரது அன்புக்கு நாம் அடிமையானோம். மாமி - மருமகள் உறவுக்குத் தனி இலக்கணமே வகுத்த இனியவர் இவர். புன்னகை தவழும் முகம், எவரையும் புண்படுத்தாத பண்பான, பணிவான பேச்சு, மென்மையான குணம், அன்பான உபசரிப்பு, உதவும் மனப்பான்மை, இவைதான் கடைசி மூச்சு வரை இவரிடம் நாம் கண்ட குணாதிசயங்கள்.
இப்படி ஒரு தாய் கிடைக்கக் கொடுத்து வைத்த மகன்மாரும், மகளும், மாமி கிடைக்கக் கொடுத்து வைத்த மருமகள் மாரும், மருமகனும் பாக்கியசால்லிகளே. *
மலரும் நினைவுகளில் மறக்கமுடியாதவர். நெஞ்சிருக்கும் வரை
நினைவிருப்பவர். இவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுகிறேன்.
வீரகேசரி,

Page 10
Shakuntala Acca an embodiment of love and affection From A Sister
It was 14th May 2000 early in the morning, Guruparan's voice sounded deeply distressed and I received the greatest shock. I was much grieved to learn that our dear Shakuntala Acca was no more.
I could then only perceive her always cheerful smile and hear her gentle voice, the qualities which had impressed me most in her.
Shakuntala acca was the model of woman - an embodiment of love and affection, a devoted wife, a loving mother and a sincere friend. She had achieved greatness, as a mother. When her husband had to be away in Colombo and Nigeria to earn for his family, she as a dutiful mother did not wish to disrupt the studies of her children. Without seeking her own happiness or comfort, she stayed behind in Jaffna and provided her children with a loving home and the best of education she could.
She endeared many friends with her friendly disposition and affable personality.
She possessed very fine qualities which are rare in the present day society. She was very kind, soft-spoken, unassuming and mild-tempered. She was a deeply religious lady with a philosophical calmness about her. She was indeed adored by all.
She had a magnanimous heart, full of love and care for the relatives. She willingly helped those who sought her help and was present at any social event, permeating her calmness and sharing the joy and sorrow of her rela tives. -
The world is a large stage where each mortal plays his part and takes his exit. So has Shakuntala acca played her role and taken leave of us. She may not be in our midst today, but we shall treasure her in our fragrant memory.
May her soul be blessed with Eternal Bliss at the lotus feet of the Lord.
Thangammah Jegathala Prathapan Govt. Flats, Bambalapitiya. .

Our dearest appammah,
We are unlucky to miss you so soon. I can recall our 97 suinner holidays, we enjoyed a nice time with you. I had to sleep with you and remember your caring and sharing. I am always happy to receive things you send from Sri Lanka. I loved to here you voice in phone. Don't worry Appammah I will take care of my studies as vou always remind me over the phone.
I was so shocked to see you sleeping so long on that white silk bed.
Any how I will remember you for ever and sure that myself and brother Murali will achieve your wish by taking care of our studies. . . . . . .
Markham Loving Grand Daughter Canada. Aarthi
Oh my darling ammammah
I miss you so much which I can't express in words. Like with iny mum and dad its you lap and hug my loved cradle. Yes you tell tale for me to go sleep. What ever I asked you never failed to buy, you were there for me to play and fight. You were there to listen to my talks. I miss you a lot, yes a lot. So much the sweet memories I cant think of any body. Calling me "thevan' you loved me a lot.
I am too small to search your where about but I understand that I miss iny lov'ing (und ca ring ammammah.
With kisses. Your loving Abishnan

Page 11
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.
தேவாரம்
திச்சிற்றம்பலம் திருவலிவலம் பிடியதன் உருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடிகன பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறையிறையே.
கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமைப்பல செய்தன நானறியே னேற்றாயடிக்கேயிரவும் பகலும் பிரியாது வணங்குவனெப்பொழுதுந் தோற்றாதென் வயிற்றினகம் படியேகுடரோடு தொடக்கி முடக்கியிட ஆற்றேனடியேனதிகைக் கெடில வீரட்டானத்துறையம்மானே
நத்தார்புடை ஞானன்பசு வேறிந்நனை கவிழ்வாய் மத்தம்மத யானையுரி போர்த்தமழு வாளன் பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேல் செத்தாரெலும் பணிவான்றிருக்கேதீச்சரத் தானே.
நிரைகழலரவஞ் சிலம்பொலி யலம்பும்
w நிமலர்நீறணிதிருமேணி
வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த
வடிவினர் கொடியணி விடையர்
சரைகெழு சந்துங் காரகிற் பிளவு
 

அளப்பருங் கனமணி வரன்றிக், குரைகடலோத நித்திலங் கொழிக்குங்
கோணமாமலையமர்ந்தாரே. 7
心 。ふ* 。
திருவாசகம்
ப்ாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே, பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
சீரொடு பொலிவாய் சிவப்புரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
யாரொடு நோகேன் யாரிக்கெடுத்துரைக்கேன் ஆண்டநீ யருளிலையானால்
வார்கடலுலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகர்வென்றருள் புரிவாயே.
சிவபுராணம்
தொல்லை இரும் பிறவிச் சூழும் தளை நீக்கி அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே-எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன்
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் றாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க வேகங் கெடுத்தாண்ட வேந்த னடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவா ருண்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவா ரோங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி தேசனடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி சீரார் பெருந்துறைநம் தேவனடிபோற்றி

Page 12
ஆராத இனபம் அருளுமலை போற்றி சிவனவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவனருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா னந்தன்னை முந்தை வினை முழுதும் ஒய வுரைப்பன்யான் கண்ணுதலான் தன்கருணை கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறைந் தெல்லை இலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யவென் னுள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஜயா வெனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய் ஆயின எல்லாம் போயகல வந்தருளி மெஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞான மில்லாதே னின்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே ஆக்க மளவிறுதி யில்லா யனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவா யென்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தி னேரியாய் சேயாய்நணரியானே மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தால் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறிநின்று ” பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த மறைந்திருந்தா யெம்பெருமான் வல்லினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை

அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல் போர்த்தெங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைத்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா வுனக்கு கலந்தவன் பாகிக் கசிந்துள்ளுருகும் நலந்தா னிலாத சிறியேற்கு நல்கி நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் பேராதுநின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா வமுதேயளவிலாப் பெம்மானே ஓராதா ருள்ளத் தொளிக்கும் ஒளியானே நீரா யுருக்கியென் னாருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் மில்லானே யுள்ளனே அன்பருக்கு கன்பனே யாவையுமா யல்லையுமாம் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே யந்த நடுவாகி யல்லானே ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே யத்தாமிக் காய்நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள் ஊற்றான வுண்ணா ரமுதே யுடையானே வேற்றுவிகார விடக்குடம்பினுட் கிடப்ப ஆற்றேன் எம்ஜயா அரனேஓ என்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே

Page 13
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே நள்ளிருள் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஓவென்று சொல்லற் கரியானை சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தினுள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து.
தொல்லை இரும் பிறவிச் சூழும் தளை நீக்கி அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறி அ0ரிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன்
திருவிசைப்பா ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்தோர் உணர்வே தெளிவளர் பளிங்கின் திரன் மணிக்குன்றே
சித்தத்துள்தித்திக்கும் தேனே அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே
அம்பலம் ஆடு அரங் கனியே வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணை மா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றவெம் சிவனைத்
திருவீழி மிழலைவீற் றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டுகண்டு உள்ளம்
குளிர என் கண் குளிர்ந்தனவே.

திருப்பல்லாண்டு பாலுக்குப் பாலகன்வேண்டி
அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அகன்றருள்
செய்தவன் மன்னியதில்லை தன்னுள் ஆலிக்கும் அநதணர் வாழ்கின்ற
தில்லை சிற்றம்பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல்
லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
மிண்டு மனத்தவர் போமின்கள்:
- மெய்யடியார்கள் விரைந்து விம்மின்
கொண்டுங் கொடுத்துங் குடி குடி
ஈசற்காட் செய்மின் குழாம் புகுந்து
அண்டங் கடந்த பொருள் அள
வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள்
என்றே பல்லாண்டு கூறுதுமே
திருமந்திரம் மண்ணகத் தானொக்கும் வானகத் தானொக்கும் விண்ணகத் தானொக்கும் வேதகத் தானொக்கும் பண்ணகத்தின்னிசை பாடலுற் றானுக்கே கண்ணகத் தேநின்று காதலித் தேனே
ஊரெலாங் கூடி ஒலிக்க வழுதிட்டுப் பேரிணை நீக்கிப் பினமென்று பேரிட்டுச் சூரையங் காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே

Page 14
பெரிய புராணம் உலகெலா முணர்ந் தோதற் கரியவ னிலவுலாவிய நீர்மலி வேணிய னலகில் சோதிய னம்பலத்தாடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
கற்பனை கடந்த சோதி கருணையே யுருவமாகி யற்புதக் கோல நீடியருமறைச் சிரத்தின் மேலாஞ் சிற்பர வியோமமாகுந் திருச்சிற்றம் பலத்துணின்று பொற்புடனடஞ் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி
கந்தர் கூழ்டி கவசம் துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் -கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள் கந்தர் சஷ்டி கவசந்தனை
குறள் வெண்பா அமரரிடர் தீர வமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி.
ல்
நிலமண்டல ஆசிரியப்பா சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவுஞ் செங்கதிர் வேலோன் பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணியாட மையல் நடனஞ் செய்யும் மயில்வா கனனார் கையில் வேலாலெனைக் காக்கவென் றுவந்து வரவுர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா வெண்டிசை போற்ற
 

மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவவன் சீக்கிரம் வருக சரவண பவனார் சடுதியில் வருக Uganp6OOT Lu6) I go IJIJIJIJ JIJIJ ரிஹன பவச ரிரிரிரி ரிரிரி விணபவ சரஹன வீரா நமோநம நிபவ சரஹன நிறநிற நிறென வசர ஹணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை யாளும் இளையோன் கையில் பன்னிரண்டாயுதம் பாசாங்குசமும் பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் கிளரொளியையும் நிலைபெற் றென் முன் நித்தமு மொளிரும் சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக ஆறுமுகமும் அணிமுடி யாறும் நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகு குண்டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்தின மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழகுடைய திருவயிறுந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீ ராவும் இருதொடை யழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம் பொலி முழங்க

Page 15
செககன செககண செககண செகண மொமொக மொகமொக மொக மொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண JJ JJ JJJJ JJJJ JJJ ፳በሰበሰበሰበ fበሰበሰበሰስ ሰበሰበሰበf] ሰበሰበሰበ (B)(D(B)(B) (b)(b)(B)(B) (B)(B)(BGB) (BIG)(b) டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும் லாலா லாலா லாலாவேசமும் லீலாலீலா லீலா விநோதனென் றுன்றிரு வடியை உறுதியென் றெண்ணும் என்றனை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல், காக்க கதிர் வேலிரண்டும் கண்ணினைக் காக்க விழிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிகளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை யிரத்ன வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க

பற்குத் தரணை பருவரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீயெனக் கருள்வாய் ஈரேழுலகமும் எனக்குற வாக ஆணும் பெண்ணும் அனைவரு மெனக்கா மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் உன்னைத் துதிக்க உன்திரு நாமம் சரவண பவனே! சையொளி பவனே! திரிபுர பவனே! திகழொளி பவனே! பரிபுர பவனே! பவமொழி பவனே! அரிதிரு மருகா அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்! கந்தா குகனே கதிர்வேலவனே! கார்த்திகை மைந்தா கடம்பா! கடம்பனை இடும்பனை யழித்த இனியவேல் முருகா! தணிகா சலனே சங்கரன் புதல்வா! கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா! பழநிப் பதிவாழ் பால குமரா! ஆவினன் குடிவாழ் அழககிய வேலா! செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா! சமரா புரிவாழ் சண்முகத் தரசே! காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்னாவிருக்க யானுனைப் பாட எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப் பாடினே னாடினேன் பரவசமாக, ஆடினே னாடினேன், ஆவினன் பூதியை நேசமுடன் யான் நெற்றி யிலனியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னரு ளாக அன்புடனிரகூழி அன்னமும் சொன்னமும் மெத்தமெத்தாக வேலாயுதனார் சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க! வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க! வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க! வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க! வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்

Page 16
வாழ்க வாழ்க வாரணத்துவசம் வாழ்க வாழ்கவென் வறுமைக னிங்க, எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செய்யினும் பெற்றவ நீகுரு பொறுப்ப துன்கடன் பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட வருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துட னாளும் ஆசாரத்துடன் அங்கந் துலங்கி நேச முடனொரு நினைவது வாகிக் கந்தர் சஷ்டி கவச மிதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருருக் கொண்டு ஒதியே ஜெபித்து உகந்து நீறணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர் மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளும் ஈரெட்டா வாழ்வர் கந்தர்கை வேலாம் கவசத் தடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியாயற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லாதவரைப் பொடிப்பொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி அறிந்தென துள்ளம் அஷ்டலட்சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துண வாகச் சூரபத் மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி

நாணாங் கயிற்றை நல்வேல் கீர்க்க" ஆண் குறியிரண்டும் அயில்வ்ேல் காக்க பிட்டமிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிர லடியினை அருள்வேல் காக்க கைகளிரண்டும் கருணைவேல் காக்க முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க பின்கை யிரண்டும் பின்னவ ளிருக்க நாவிற் சரஸ்வதி நற்றுணை யாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகையகல வல்ல பூதம் விலாஷ்டிகப் பேய்கள் அல்லல் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் கொள்ளிவாய் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைக் தொடரும் பிரமரா கூடிதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லிலு மிருட்டிலும் எதிர்ப்படு மன்னரும் கனபூசை கொள்ளும் காளியோடனைவரும் விட்டாங் காரருள் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர்களும்

Page 17
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட ஆனை யடியினில் அரும்பாவைகளும் பூனை மயிரும் பிள்ளைக ளென்பும் நகமும் மயிரும் நீள்முடி மண்டையும் பாவைகளுடனே பலகலசத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டிய செருக்கும் ஒட்டியப் பாவையும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதுமஞ் சனமும் ஒரு வழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட, காலது தாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய் விட்டலறி மதிகெட்டோடப் படியினில் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுட னங்கம் கதறிடக் கட்டு கட்டியுருட்டு கைகால் முறியக் கட்டுக் கட்டுக் கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதிற் செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலது வாக விடுவிடு வேலை வெருண்டது வோடப் புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித் தொடர்ந்தோடத் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம் ஏறிய விஷங்கள் எளிதுட னிறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி பக்கப் பிளவை படர் தொடிை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி

எனைத்தடுத் தாட்கொள என்றன் துள்ள்ம் மேவிய வடிவுறும் வேலவா போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி : குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேலே போற்றி உயர்கிரி கனக சபைக்கோ ரரசே மயில்நட மிடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரஹன பவஒம் சரணம் சரணம் சண்முகா சரணம் !
"திருப்புகழ்
பாதி மதிநதி போது மணிசடை
நாத னருளிய குமரேசா பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய D66 TTT காது மொருவிழி காக முறவருள்
மாய னரிதிரு மருகோனே கால னெனையணு காமனுனதிரு
காலில் வழிபட அருள்வாயே ஆதி அயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு சிறைமீளா ஆடு மயிலினி லேறி அமரர்கள்
சூழ வலம் வரும் இணையோனே சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனில் உறைவோனே சூரனுடலற வாரி சுவறிட
வேலை விடவல பெருமானே.

Page 18
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப் பதுத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரிமத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத்திகிரியில் இரவாகப் பத்தற்கிரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
வாழ்த்து வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க. நான்மறையறங்களோங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.

தாய்
தந்தை :
கணவர்
சகோதரர்
மாமனார்
மைத்துனர்
மைத்துணிகள் :
பிள்ளைகள்
மருமக்கள்
உற்ற உறவுகள்
6 DJs. அழகம்மா சபாரட்ணம் (வதிரி கரவெட்டி) é9HLDIJñi. தம்பையா முதலியார் சபாரட்ணம் (முல்லைத்தீவு) அமரர். முத்துத்தம்பி நல்லையா (கைதடி) அமரர். ராஜகோண் புலேந்திரா அமரர். தமோதரம் முத்துத்தம்பி அமரர். முத்துத்தம்பி தம்பையா ராஜேஸ்வரி புலேந்திரா 4: அமரர். முத்துத்தம்பி பொன்னம்மா நல்லையா குமரகுருபரன் நல்லையா தயாபரன்
நளாயினி ரவீந்திரநாத்
ரதி குமரகுருபரன்
பாரதி தயாபரன்
வைத்திய கலாநிதி பத்மநாதன் ரவீந்திரநாத்
பேரப்பிள்ளைகள்: அஷோக்பரன் குமரகுருபரன்
ஆர்த்தி தயாபரன் ஆரண்ய குமாரி கும்ரகுருபரன் முரளி தயாபரன்
அபிஷணபிரேந்த் ரவீந்திரநாத்
அபிஷேக்பரன் குமரகுருபரன்

Page 19
நன்றி
இவ் வையகத்தே வாழ்வாங்கு வாழ்ந்து பாரினில் மேலாய்
எமைப் புரந்தட்ட எம் அன்னை, நல்லருள் ஈந்தெமை அனைத்திட்ட மமி மறைவுற்ற எம் துயரில், பரிதவித்துப் பாங்குடனே பல்வேறு வழிகளிலும் பங்கு கொண்ட பணிபுரிந்த உற்றார், உறவினர், ஊரவர், நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள், மேலும் மனமுவந்து அஞ்சலிகள் அனுப்பியவர்கட்கும் அவர் தம் நினைவுகட்கு முன்வந்து உருக்கொடுத்த அவர் தம் நண்பர்கள் அனைவருக்கும், வீரகேசரி தினக்குரல், சூரியன் FM ஊடக நண்பர்களுக்கும், Anderson Fats Welfare Society, R Block Management Commitee, Anderson Flats Tamil
Literary Association, மற்றும் குறுகிய காலத்தில் இம் மலரை அச்சேற்றி" எமக்களித்த கார்த்திகேயன் அச்சகத்தாருக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும்.
நன்றிகள் பல கூறும்
R 2/8, Anderson Flats, v ரதி-குமரகுருபரன் Colombo - 05. . LuTuas(urug)-asu/IL/6a (Canada) 12-06-2000 நளாயினி-Dr.ரவீந்திரநாத்
மற்றும் பேரப்பிள்ளைகள்
 


Page 20
Famil
Vanny, Mulaitivu, Karachikudiyiruppu Kumarasinga Udayar Tampia Mudaliyar + Kannakai
Proctor T.M.Sabarutnam Hon. Member of the Legislative Council -
Trustee President Vattapali Kannagai KokuVil Amman Kovi R.N.Thambithurai -- Kanagamani
Rajeswary + Rajakone Pulendra Delft-Kumarasamy Udayar
(Grand Son) Shanthakumari (U.K)
Ramalingam Sundarampillai Vithanayar Suthumalai
Registrar Anandanadarajah
Mahalingasivam -- Parasakthi
Ravindra --
Rathy -- Kumaraguruparan
Ashokbharan Ahranyakumari Abishekbaren
 

y Tree
Vadamaradichi, Vathiry Karaveddy Kanagasinga Mudalyar's heirs Palavirukkai Santhirasekarampilai Thangarajah (Vathiry Rasa)
Tಥ್ಥh Mulaitivu, Karachikudiyiruppu Alagamma (Valambikai) Thamotharar Maiyilvaganam
Shanmuga Mudaliyar Rasamma -+- Muthi Muthuthambi + Muthupilai
+ ' Kanthamadam
Sakuntala -- Nalliah Thambiah Ponnamma Subramaniam
L
Pathmanathan -H- Meenadch
Kantharmadam
Rajaratnam
Kanthimathi
m
Bharathi -- Thayabharan Nalayini -- Dr. Ravindranath
Aathi Murali le
f

Page 21


Page 22
Printed By: New Karthikeyan (Pvt)
 

Ltd., 5012, Hotel Ceylon inn, Galle Road, Colombo