கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஐரோப்பா நாயகியின் பிரலாபம் கீர்த்தனங்கள்

Page 1
量
நிரசுரிந்து
பதிப்பிக்கட்
தி
sae|-
|- |- = |-|
|
|-|sae.
வீ. சிவபாக்கியநாத்
பாழ்ப்பானம் நெய்கண்ட
镑
ரோப்பா நாய The Lamentati
ಜ್ಞ
|- \,|- _--
Ț ---------------------- |-· |IET **************험확%현%%%%%환원 石「ễ
**造芷、
*
\,**|****** solo, , , , , , .sosyo |-soos|-| 1}----|-") !s.| 豐|-|-| \; ,----*s)s)/
- ( ) ( * T ( )sae" . . . . ___
 
 

இலக்கம் 2 கியின் பிரலாபம் ions of Europe.
ன நீ க ஸ்
Pill
லுனர்
நபிள்ளை அவர்களால்
ப்பெற்றது
t
ಖ್ವಾಜ್ಗಳ್ಗ
|
臺
5+
சன் அச்சியத்திசாஃபிக்
பெற்றது

Page 2

PREFACE
About quarter of a century ago Kaiser William of Germany goaded by a greely fame drew into War several countries of Europe and even the distant United States of America in the year 1914.
After a bitterly fought war of four and a half years, he was defeated by the Allies and had to find a refuge in Holland. In the end Armistice was declared on 11-th day of of the ll-th month of 1918.
As a memento of that memorable date, this book entittled' L9 mentations of Europe has been written:
Today Herr Hitler the Dictator of Germany has captured several small countries and has drawn France and Britain into war in order to achieve personal fame and glory. Though he may cause much havoc in his incipient heroism, yet in two years the British Lion will lay him low and wipe out Hitlerism from the face
of the earth.
This book will show the common people how Hitlerism will beeffaced.
V. Shivapakkianathapillay 22-်ပို' ̈:9

Page 3

_ சிவமயம்
ஐரோப்பா நாயகியின் பிரலாபம்.
The Lamentations of Europe
ו-T U t 4 இன்னிசை வெண்பா
அன்பார் புலவருணர் ஐரோப்பா நாயகியின் துன்பார் பிரலாபம் சொல்லுகின்ற நூலினிது கின்றிடவே யாறுமுக கின்மலற்கு முன்னுதித்து கின்றவனே காத்தருள்வாய் .ே
அவையடக்கம் அறுசீர் விருத்தம்
மதியிலே மறுவுமுண்டு மண்ணிலே மாழையுண்டு ' நதியிலே நொதியுமுண்டு நாவியிற் புனுகுமுண்டு பதியிலே பறுகுமுண்டு பங்கமேல் முளரியுண்டு மதியிலேன் சவியிற் சான்றேர் வழுவழு வின்மை தேசார்
திருத்தாண்டகம்
ஊர்சிறந்து நகர்சிறந்து ஐரோப்பா நான்
உடன்பிறந்த சோதரிகள் புகழ்ந்து வாழ்த்தப் பேர்சிறந்து சீர்சிறந்து பிரகாசித்தேன்!
பிறந்ததப்பா! திடீரெனவே யுத்தமொன்று சீர்குலந்தேன்! பேரிழந்தேன்! சிறப்பு மிழந்தேன் (லாப் செப்பொன நஷ்டமெல்லா மடைந்தேன்பொல் போர்புரிந்தென் மனுமக்கள் மடியக்கண்டேன்! புலம்பி மனசெரிந்தழுகிறேன்! ஐயோ!

Page 4
2
பிரலாபக் கண்ணிகள்
ஐந்து சானுக்கிளைய ஆறுமுக வேலனடி (எ.மெ)
1.
ஐயோ! ஐயோ பூமித்தாயே!
ஆருத்தயர் மூழ்கிவிட்டேன்
கைவிரித்தே யோலமிட்டுத்.தாயே
சண்ணீர் விட்டழுகிறேனே!
ஐந்து குமாரத்திகளுள்
ஆசைக் குமாரத்தியாக எந்த நாளும் பேணிவந்த.தா யே
哆 * så என்னம்மணி என்ன சொல்வேன்?
முத்துள்dாாணி முத்துப்போலே ாத்தினத்துள் வச்சிம்போல்
உத்தம சோதரிசளுள்.தாயே!
உச்சிதமாய் வாழ்ந்திருந்தேன்!
குன்றிலொளிர் தீபமென at 607 pth 9 p5rg tra
ஒன்ருரலொன்று குறையின்றித்.தயே
'நன்முக வாழ்ந்திருந்தேன்
வானிலொளிர் தாாகைபோல் மனுமக்கள் விர்த்தியாக
நானுன தள்ளங் குளிரத்.தாயே நாளுமம்மா வாழ்நதிருந்தேன் *
சோகரிய சுவாத்தியம்
சகஞ் சொகுசெல்லாம் பெற்று
காசரீசச் சிறப்புற்றுத்.தாயே
நாணினிது வாழ்ந்திருந்தேன்
சிற்ப நூலிலட்சணங்கள்
அற்பமுங் குன்ருதமைந்த
பொற்பெழு மாடமாளிகை.தாயே பொலியவே வாழ்ந்திருந்தேன்

10
1.
13
l4
15
3
சாங்கமான வீதிகளும்
தீங்கணித் தண்சோலைகளும் பூங்காவனங்களுஞ் சூழத்.தாயே
பொற்ருெடி நான் வாழ்ந்திருந்தேன்
சாஸ்திர விவித Luis õà T
சர்வ கலாசாலைகட்டு
ஆஸ்பதமாய் தான் விளங்கித். தாயே
ஆனந்தமாய் வாழ்ந்திருந்தேன்.
பஞ்சுத்தொழில் பட்டுத்தொழில்
பன்னிறக் கண்ணுடித்தொழில்
பஞ்சலோகக் தொழிலெல்லாம் ..தாயே பாங்கா யோங்க வாழ்ந்திருந்தேன்
கிருஷிதங் கைத்தொழிலும்
ர்ேத்தி செறி வர்த்தகமும்
வருவிக்கச் செல்வமாரி.தாயே மாட்சியாக வசழ்ந்திருந்தேன்
வேதச்சிறப்புகள் ராஜ
நீதிச்சிறப்புகள் பேதா
பேதச் சிறப்புகளெல்லாம்.தாமே பெற்றினிது வாழ்ந்திருந்தேன்
இந்தவிதம் வாழ்ந்திருந்த
என்றனுக்குத் திடீரென்ன
வந்து விடித்திட்ட கேட்டை.தயே
எந்தவிதஞ் சொல்வேனம்மா
வானிடி விழுந்ததென்ன
வந்ததோர்கொடிய யுத்தம் நானிடிமுழக்குக் கேட்டுத்.தாயே
நாகம்போல் மயங்கிவிட்டேன்
மூங்கிற் காட்டி னக்கினிபோல் மூண்டெழுந்த யுத்தாக்கினி

Page 5
16
7
S
9
20
2.
4.
தீங்கிழைத் தெங்கும் பரந்து.தாயே
ஒங்கியே முழரசுகுதே
பேரொளி புச்சிப்பகலிற்
காரிருள் கவிந்ததெல் னே
பேரொளிர வாழும் நாளிற்.தாயே
சீரழிந்துலைவ தென்னே
சல்லதோர் மரந்தனிலே
புல்லுருவி பாய்ந்த தென்னப்
பொல்லாயுத்தமென் னிற்றேற்றித்தாயே
பொல்லாங்கு விளைப்பெதன்ன
தான்றிக்காயுட் சனியன்போல் காயே யுத்தமென் Lц) изр
றேன்றிச் செய்யுங் கேடனைத்தும். தாயே
சொல்ல வல்ல நாவுமுண்டோ
யுத்தமே இசக்தப்பழி
யுத்தமே நீசெய்கொடுமை
சித்தி வகை சேதங்கள்.தாயே
செப்பு நா வெழுகுதில்லை
விவித ஆகாய க்கப்பல்
விவித நீராவிக் கப்பல்
விவித தங்களினல்.தாே
விரைந்து விரைந்து சென் றே
அந்தாத்தே ஆழியிலே
ஆ என் மடிமீதிலுமே
எந்தெந்த இடத்தினுமே. தயே
சங்காரஞ் செய்கின்ருய்
ஈட்டியிஞற் கட்கத்தினல்
யந்திரத் அப்பாக்கியினுல் மூட்டிச் சுவாலி தீக்குச்சால்.தாயே
முழங்கும் பீரங்கிகளால்

24
36
27
38
29
30
5
இடிபேறெனச் சரிந்து
டடீர் படீர் படீரென கொடி கோந்திடீரென . தாயே
வெடி பிரமாண்ட குண்டால்
எரிகீர்த்திசாவகத்தால்
எங்கும் முகிப்படலம் போல்
விரி நச்சுப் புகையினல் - தாயே விளேக்கின்றயே சங்கா நம்!
கட்டி கிரூபித்த யுத்தச்
சட்டமெல்லாம மீறித்தள்ளி இப்படி நீ விளைக்கும் . தாயே
நட்டங்களுக கெல்லையுண்டோ?
நாடு தகர் ஊர்கள் சுடு
காடெனவே மாறினவே வீடுகள் வெளித்தனவே தாயே
கேடெங்கனுஞ் சூழ்ந்தனவிே
தண்மலர் விரிசோலைகள்
கண் பறி கனிச் சோலைகள் பண்படு விளை நிலங்கள் - தாயே பாழ்பட்டையோ போயினவே
உயிர்க்குணவீந்து வந்த
பயிர்த்தொழில் குன்றிப் போச்சே மயிர்க்கிடை விர்த்தியின்றி - தாயே
வர்த்தகம் விழுந்து போச்சே
எத்தனையோலட்சம் பேர்க்கு கித்தமும் பிழைப்புத்தந்த கைக்தொழில் தலைவிரித்துத் - தாயே
கைவிரித்தழுகின்றதே
வர்த்தகச் சாலைகள் நான
கைத்தொழிற் சாலைகள் பெரும்

Page 6
3.
32
34
35
36.
37
6
வித்தியாசாலைகள் மகா ட தாயே
புத்தகசாலைகளோடே
ஆதுரர்கள் சாலைகளும்
சாலைகளும் توي عليه به إلى ஆஅலர்கள் சாலைகளும் - தாயே
ஐயோ நாசமாயினவே
டேழகு வாய்ந்த சித்ர
மாடமாளிகை நிவாசம்
கூடகோபுரங்கள் பெரும் - தாயே கொத்தளங்கள் கோட்டைகளும்
ஆயிரக்சனக்காயுள்ள
ஆலயங்கள் மாமடங்கள்
தீயினலுங் குண்டிகுலும் - தாயே
சிதைந்தழிவுற்றனவே
நாடிழந்தும் ஊரிழந்தும்
வீடு வாசல்களிழந்தும் சேடு கிதிகளிழந்தும் - தாயே
வீழ்ந்திறந்தோர் எத்தனைபேர்
கைமுரிந்துக்கால் தெறித்தும்
கண் கெட்டுங் குடச் சரிந்தும் மெய் முழுதுஞ் சிம்பாகியும் - தாயே
வீழ்ந்திறந்தோர் எத்தனைபேர் வேகக்குண்டு ாய்ந்திருவத் தேகமுதிரஞ் சொரியத் தாகமிஞ்சி நொந்தயர்ந்து - தாமே சாவடைந்தோர் எத்தனைபேர்?
காயம் பட்டு வீழ்ந்த நேரம்
காலாட்படைவந்துழளக்கிப்
பாயும் பரியாலே மிதிட தாயே பட்டிறர்தோர் எத்தனைபேர்?

39
40
41
苓2
43
咀4
フ
அண்டமே வெடித்ததெனக்
குண்டு வெடித்தே முழங்க
மண்டை கலங்கியே மதி - தயே
மாருடினுேர் எத்தனைபேர்?
அல்லும் பகலுமாய் வெள்ளம்
நில்லகழியுட் கிடந்து பல்வசைப்பிணியாலுயிர் - தாயே
பட்டவர்களெத்தனைபேச்?
உண்ணுதறங்காமலே
ஒய்வின்றியே போர் மலைந்து
மண்மேலிளைத்து விழுந்து - தாயே
மடிந்தோர்களெத்தனைபேர்?
குற்றுயிருடையவாாய்க்
குறைமூச்சடங்கினுேராய்
மற்ற மரித்தோருடனே - தாயே
மண் மறைத்தோரெத்தனை பேர்?
இருப்புக்கடற்கோட்டைகள்
எணத்தகுங்கப்பல்களைத் திருட்டுத்தோர்ப்பிடோதாக்கிக். தாயே
சின்ன பின்னமாயுடைக்க
ஆயுத பாணிகளாக
அணிவகுத்துள்ளே கின்ற
ஆயிரமாயிர வீசர் - காயே
ஆழி மூழ்கிப்போகின்முரே
ஆகாயவிமான முடைக் ததோ கதியாகவீரர்
ஆ கமலகுண்டலமாய். தாயே! அந்தரத் துருள்கின் முரே
பத பக வென்று தேகம்
பற்றியெரியச் செய் நீரால்

Page 7
46
A
48
49
50
8
புகுபுகென்றேறுக் நச்சு. தாயே
புசைய7ல் மடிகின்ருரே
அங்க பங்கப்பட் t-evitat
ஆயிரமாயிரமாக
அங்கங்கு வருந்துவோரை.க யே யாசோ எண்ணிக்கர்ட்ட வல்லார்
ஆன ஊனுடையில்லாமல்
அல்லும் பகலும் வருந்தி ஈனச் சிறைச்சாலைகளில்.தாயே
இருப்போர் தொகை யார்சொல்வார்
அஞ்சி நடுங்கச்செய்யுத்தம்
ஆர்த்தச் சிறுமிடமெல்லாம் பஞ்சமுர் தொடர்க்கேயெஃனத். தாயே
பாம்படுத்தி வாதிக்குதே
நாட்டை விட்டென்மக்கள் சொந்த
வீட்டைவிட்டு நாடோடிகள்
பாட்டை சாரிகள் போற்பிற . தசயே
நாட்டையண்டி வாழலாச்சே
LDrt- & - Lotorfanatu95)
வாழ்ந்திருந்த மக்கள் பட்டி
மடோடுகள் போலன்னிபர். தாயே
வீட்டுள் தெரியவோ ஐயோ
என்னை முட்டித்தாக்கும் போரால் சின்னங் கெட்ட மக்களுக்கு
அன்னமுட்டு வந்ததெனில் . தாயே
என்ன முட்டு வந்ததில்லை?
அன்னதானஞ் சொர்னதானம் ஆடைத்தானம் ஈந்தபேர்கள் அன்னியர் பகிர்ந்தளிக்கும். தாயே
ifa e r அசனமுண்ணக் காலமாத்சோ?

- W 53
54
55
56
57
f
5
8
60
9
இட்டசுக செல்வஞ் சுகி -
பட்டப்பிரபுடீகர்கள் அட்ட தரித்திரராகித் . தாயே
கெட்டலைய நேர்ந்த தென்னே?
ஏவலர்கள் சுற்றி நின்று
சேவை செய்த செல்வர்களே ப்ாவமையோ பாவம் கஷ்டம்"தாயே
பட்டுணவு ேதடலாச்சே
நேர்த்தியான வர்ணஉடை
நேர்ருேர் சோடின்றேர் சோடாக
மாற்றிமாற்றி பணிந்தோர்க்கு.தாயே
மாற்றவில்லை வேற்றுடையே
விந்தைப்பட்டு பட்டாவளி
விதம் விதமாயணிந்தோர் கந்தை தரித்தந்தரித்துச் " தாயே
காலம் விடவும் நேர்ந்ததோ
ỹ
புல்லுத்தளிர் குத்திடிலும்
பொங்கு மென்சைச் செல்வமக்கள் மெல்லியர்கள் ஆடவர்கள் . தாயே
வேர்க்க வேஜல செய்துண்ணவோ
மேனிரை சதம் மோட்டக்கார்
மேலிவர்ந்து சென்றபேர்கள்
கானடையாய் எய்த்திளைத்துத் . தாயே
அாதம் பல செல்லவாச்சே
எண்ணெய் வழுக்குள்ளமேனி
என் புந்தோலுமாய் மெலிந்து
கண்குழிந்து கன்ன்மொட்டித் .தாயே
காய்ந்துலர்ந்த போகவாச்சே
முட்டின்ன தென்றறியாது
முக்கோம் பன்னோமுண்டோர்

Page 8
63
64
65
66
67
C)ལོ་
பட்டினி பசியினலே . தாயே
பதைக்துச் சோழ வுமாச்சோ
லட்சப்பிரபுக்களுக்கே
பட்சணத்துக் கந்தரமேல்
பிட்சையேற்றுண்டோர்க்குயரோ-தரயே
பட்சணம் பிட்சை யிகுவார்
இருப்புக்குண்டையே காற்று இப்படியெடுத்தெறிந்தால் பருத்திப் பஞ்சையோ படும் . தாபே
பாட்டைச்சொல்ல பாட்டுமுண்டோ
காலைதொட்டும் மாலைம ட்டும்
கைத்தொழில் செய் லட்சாலட்சம்
வேலைப்பெண்கள் வேலையற்தத்.தாபே
கூலியற்றலையலாச்சே
பெற்ற அன்னை தந்தையற்ற பிள்ளைகளநேகா நேகர்
மற்றுண்டுத்ெதி வாழ்ந்திட்ட.தயே
கல்வித் தர்மசாலை விழ
கைபிடித்த கொப்புமின்றிக்
கால்மிநித்த கொப்புமின்றிப்
பையரும் சிறுமிகளும்.தாயே
ஐயகோ அலையலாச்சே
வெள்ளை மாடப்புருப் போன் p
வெண்டாமரை போன்ற இளம்
பிள்ளைகள் பசித்தலறத்.தாயே
உள்ளங் திள்ளித் துடிக்குதே
v
நேயர் பசி நேயரெண்ணிச்
சேயர் பசி தாயரெண்ணித் தாயர் பசி சேயரெண்ணித் தாயே
தாங்கொணு தயர்கின்முரே

68
69
70
7
72
73
74
75
11.
நெஞ்சம் வாதைப்பட்டுச் Frgh
நேசருறவோரால் வாடப் பஞ்சத்தாலுடலும் வாடத்.தாயே
பார்ப்பவர் கண்ணாவி
ம்ன்மடியாம் என்மடி யில்
மாண்டு விழ ஆண்மக்களே பெண் குடி நிறைந்த காடாய்த். கே பேரிடர்க் குள்ளாகின்றேனே
விழவு jar పే கொண்டாடும்
விதம் வாழ் வீடுகளுள்ளே
இழவு கொண்டாடா விடோ.தாயே
எங்கேனு மில்லையே ஐபோ
பெற்றதாய் மனைவி யழப்
பிள்ளை சோத்ரிகளழ
உற்ற சழ ?ஈசாமுத்.தாய
ஒ எங்கும் அழுகைய? gGF
சங்சோடி மிகுந்த வாழ்வு
சந்தாபங் கொள்காழ்வாயிற்றே
அந்தோ அந்தோ என்றன் மக்கள்
சிந்தாகுல மூழ்க வாச்சே
Flig (L) நிதிச்குபேரர்
டீங்கிடம் பாசார மெங்கே, பேட்டி கொடுப்டோர்களெங்கிே. air Gl
பெருச்சபைக் கூட்டமெங்கே
கைத்தொழில் செய்சாலைகளில் கடற் றுறைமுகங்களில்
வர்த்தசசாலைகளிற்.தாயே உந்துசரி ஜனமெங்கே
வீதியுலாப் போவா மெங்கே
வெறியாட்டயர்வாசெங்கே

Page 9
76
79
80
8.
12
சோதித்தீபமேற்றிப் போலிக்.தயே
சூதாட்ட மாடுவாசெங்கே
சந்தடி மிகுந்திரையும்
சந்தைச் சாவடி சாய்ப்பெங்கே
பந்தடியாடவர் மாதர்.தாயே பாலர் பாலகிகளெங்கே
டாட்டிசைக் கருவி தொனி
பஜனை சமாக்க ளெங்கே
நாட்டியக் காமர்களெங்கே...தாயே
நாடகசாலைகளெங்கே
கின்னரம் சுரமண்டலம்
கிண்ணிடும் பியானே எங்கே
பன்னாம்பு யாழ்களெங்கே.தாயே
பாடகர் கூட்டங்களெங்கே
பார்க்குக் கண்பகட்டியொளிர்
பயஸ்கோப்புக் காட்சி பெங்கே
சேர்க்கண்வித்தைசெய்வாசெங்கே-தயே
செந்தளிப்பெல்லாம் போயிற்றே
எற்ஹோம் காடின் பட்டி யெங்கே இங்கித ரீப்பாட்டி யெங்கே
பற்பல வித்தியாசாலை.தாயே
பாலர் பிக்னிக் பட்டியெங்கே
விருந்துக் கொண்டாட்டமெங்கே
விவாகக் கொண்டாட்டமெங்கேயே
மருந்துக்கோர் கொண்டாட்டமென்தா
மக்களிடை காண்கிலேனே
மதுபானம் நீர்ப்பானமாய் மாவிருந்திலங்கனமாய்க் குதூகுலிப்பா குலிப்பாய்த்.தாயே
கொண்டாட்டம் திண்டாட்டமாச்சே

84
85
S6
8
88
89
90
13
கோயிலின் நடக்கும் நான
கொண்டாட்டச் சிறப்புகட்கும் வாயினில் மண்போட்டிட்டது.தாயே
மாகொடிய யுத்தம்தானே
இந்த ஆகுலமாற்றத்தை
என்னுடைய நேசமக்கள்
வந்தேன் விடியச் செய்தார்கள். தாயே
மாதாவென்றும் பார்த்தாரில்லை
பேராசையாம் பேய்க்குதிசப்
பெலிமக்களே நீரிட
நீரோசை வாழ்வையோ குன்றித் -த்ாயே
நெட்டுயிர்ப்பெறிகிறேனே
மக்களே நீங்கள் சோதா
ஐக்கியமாக வாழ்ந்த
மிக்க பகைமூட்டு யுத்தம். ஐயோ
அக்கினியில் வேகுவதேன்
உள்ளத்தினிலே பசையும் உதட்டி லுறவுமாகப்
பிள்ளைகளே நீ விருந்தீர்.ஐயோ
பெரும்போரிதோ காட்டுகுதே
கல்லும் பழந்தேங்காயும்போல் காடையும் புழுதியும் போல்
கொல்லாவும் கீரியும்பேர்ல்.ஐயோ கடிப்போர் செய்கின்றீர்களே
நீதிப்படி நிற்பதாக
நீவினொவ்வருவருமே
சாதித்தென்றுஞ் சொல்கின்றீரே-ஐயோ
சார்வதெவர் மேலோகுற்றம்
கள்ளநோக்கம் நீர்மறைத்து
விள்ளுவிரேல் திேநோக்கம்

Page 10
14
உள்ளமறி ஜெகத்தீசன்.ஐயோ
உள்ளநோக்க மறியாசோ
91 பிள்ளைகளே பனுமக்கள்
துள்ளித்தடியுடலங்கள் வெள்ளமாய்ச்சொரியிாத்தம்.ஐயோ.
உள்ளளவும் மறவேனே
92 இந்தப் பேரிாத்தப்பழிக்
கெந்தப்பேர்கள் காரணமோ அந்தப்பேர்கள்தேவாக்கினைக்குக் சாயே
எந்தவிதம் தப்புவாரோ
அன்றரசனே ஒறுக்கும்
கின்று தெய்வமே யொறுக்கும்
என்றமொழி ஒருகாலம். ஈசயே
குன்றது கிறைவேறுமே
94. சொல்வதென்ன வென்றேன் கரி
தோற்றவனே சாம்பலென்று யே எல்லோருமே சொல்லு மொழிக்குத்தச
இலக்காக கிற்கினருரே
95 ஊர்பெருத்த தேசநாசம்
சீர்திருத்த மென்றுசொல்லின் ஆர் பொருத்தமென் றுணரப்பார்.ஐயோ
நேர்விருத்த மல்லோ தாயே
96தள்ளிவைத்த போர்க்கருவி சட்டமீறி நீர் பாவித்துக் கொள்ளிதாய்க்குவைக்கின்றீரே.ஐயோ
குடிக்னேஞ் செய்கின்றீரே
97 கற்றவித்தை யென்மக்கவோ
பெற்றதாயிற் காட்டலாமோ உற்றபுத்தி சூட்ச மெல்லாம்.ஐயோ
உயிர்கொல்லப் பாவிப்பீரோ

98
96
0.
02
03
04
5
பலத்துக் கிசையமனுப்
பலியென்று மிடலாமோ,
குலத்துக் கீனமாகவே.தாயே கோடரிக் காம்பெழும்பவோ?
உடுத்த ஆடை யேபாம்பாய்க்
கடித்திடவோ,நான் பெற்றிங்
கெடுத்து வளர்த்தமக்கள்-ஐயோ
எனக்கிடர் வருத்தவோ,
குஸ்திர அறிவோ நாணு 热
தொழிலறிவொ விவித
சாள்திர அறிவோ எல்லாம்.தாயே
சங்கசாத்துக் கேதுவாச்சே
பேராகுல மிஞ்சுகுதே!
பெருமூச்செழும்புகுதே
யாரொடு சொல்லி புழுவேன் . தாயே
ஆறுத லெவ்வாறடைவேன்
"ஆதி முதல் ராசபக்தி
வேதபத்தியுள்ள மூத்த சோதரியே ஆசியாவே . ஐயோ பேதலிக்குன்தயே உள்ளம்
ஆதரித்து நான்வளர்த்த
ஆபிரிக்காச் சோதரியே
ஏதொருதுணேயு மற்றே . ஐயோ
ஏம்பலித்தழுகிறேனே
என்னைத் தொட்டு ஆளாய்வந்தே
இலங்குமமெரிக்காவே
நன்னய சகோதரியே. ஐயோ நற்சமாதானம் பேசாபோ
105 சிந்த்திரம் வற்றுவதும்
சீவவதை நீங்குசதம்

Page 11
16
சிந்தாகுலம் மாறுவதும் . ஐயோ
சிவமே இனியெக்காலம்
106 இவ்வளவாய் நான்புலம்ப
எனக்கொரு ஆருவார்த்தை எவ்விதங் கூறுதிருப்பாய் - தாயே
என்னைப்பெற்ற பூமித்தாயே
107 ஒழுகுக் கண்ணீர்த்தாரையை
ஒர்முறையும் பார்த்திலையோ அழுகுரலோசை தனக் - தாயே
அம்மணி நீ கேட்டிலையோ
108 உன்மடியிலே விழுந்து
ஒலமிட்டுக் கோவென்றழும் என்முகத்தைப் பார்த்திடாயோ -தாயே
என்ன ஆற்றித் தேற்றிடாயோ
பூமித்தாயின் தேற்றுரைக்கண்ணிகள் (இ-ம்) ஆாபி (தா-ம்) ஆசி அடைக்கலமே அடைக்கலமே (எ மே)
பல்லவி
என்மகளே ஐரோப்பாவே என்பனசோ தாங்குதில்லை எரி தீயில் நெய் வார்க்காதே
・ அனுபல்லவி தேறுவதெவ்வாறு மனம்
கூறுவ தெவ்வாருறுதல் தாறு மாறிழைக்கும் யுத்தஞ்
சிறியெழக்காரணமென் (என்மகளே
சரணங்கள்
காரணமில்லாமலொரு காரியம் பிறந்திடாதே

1.
ஆாணக்குவர் சொல்லுல் காரணமறிந்திலாயோ தேவ வேதஞானம் நீக்கத் தீய ஆசா பாச மோங்கப் பாவங் குடி கொண்டு விடக்
தேவ கோபம் பொங்கியதே
கெட்ட நடன சாலைகளால் கெட்ட கலா சாலைகளால் கெட்ட அச்சுச் சாலைகளால் செட்ட பத்திரிகைகளால் கெட்ட போதநூல்களினல் கெட்ட சித்திரங்களினுல்
கெட்ட மதுபானங்களால்
செட்ட தொடரா முறியால் கெட்ட குடும்பங்களால் தெட்ட மாதிரிகைகளால்
கெட்ட நடைக்கோலங்களால்
கெட்ட அவிசுவாசத்தால் கெட்ட பிரமாணங்களால் கெட்ட மர்மசங்கங்களால்
கெட்ட இ ன்னுேசன்னவற்ருல்
கட்டிக்கொண்டதாறுமா ற்றைக் கர்த்தத் துரோகங்கள் தம்மைச் சுட்டெரி நாகாக்கினிச் சுவாலை விழான் மக்களை எத்தனையென யார் சொல்வார் எண்ணி லேட்டிலடங்குமோ அத்தனை பா தகப்பழி ஆ இக்காலஞ்சூழ்ந்ததுவே
பாவங்கள் விண்ணுடு கேட்கப் பழ'பிங் கோலமிடச் வே கோபாக்கினி யுன்மேல்
(என்மகளே
2
(என்மகளே
3
(என்மகளே
4.
(என் மகளே
5

Page 12
8
திடீரென வீழ்நததுவே எவர் எது ஏகன் விடை இன்றியாதுஞ் செய்தல்கூடும் அவசை யறியாதொரு அணுவும் அசையப்போமோ
வெய்ய வெடிக்குண்டைத் தீயைப் பின்னீட்டியை நொந்தாவதென்
எய்தவனிருக்க அம்பை ஏனே மனம் நோவாய் நீயே அடிக்கு மீசன் கரத்தை முடிச் சிமன்னவர்கள் பிடித்து கிறுத்துவாரே இடிக்கார் குடைபிடிப்பார்
பெருகியெழுமாற்றின்முன் வருவள்ளம் புரளாதோ எரிபெருந்தீ முன் பட்ட சருகுந் தப்பிப்போகுமோ சிந்தை நொந்து தாழ்ச்சியொடு வந்திரக்கும் பேர்க்கிரக்கம் எந்த நாளுஞ்செய்யுந் தெய்வம் ஈது குன்றச் சத்தியமே
அக்கிரமப் பாதை விட்டு அறநெறியே தொடர்ந்து நெக்கு நெக்குருகி மனம் கித்தம் வழிபாடுசெய்வாய் சேற்று நீரில் வர்ணவாசச் செந்தாமரை பூப்பதுண்டு 15ாற்றிசை தீங்கிழையுத்தம் நன்மை விளைப்பதுமுண்ெ
கண்முன் சாவுகின்று ஞான கண்ணினைத் திறந்துவிட
(என்மகளே
6
(என் மகளே
(என்மகளே
என்மகளே
9
எண்ணிய எண்ணதெல்லாம் பொய்

19
எகனே மெய்யென்றுணர்ந்து - நின்மக்களுள்ளே யெழுந்த
கிரீச்சுர வாதமிப்போ தன் தலை கவிழ்ந்து கின்று தள்ளம் பாறுகின்றதன் ருே என்மகளே
காயம்பட்டு வீழ்ந்து திரக் 10 கோயப்பெற்ற பின்புலோக மாயத்தை யுணர்ந்து தேவ ாேயக்கையடைகின்ருமே தேகமே நிலையில்லாத போகமே சதமென்றேர்கள் வேகமான தேவபக்தி
யாக ஒழுகக்காண்கின்குய் என்மகளே
சொல்லுஞ்செப மெனனவென்று சொப்பனத்து மறியாதோர் அல்லும்பகலுமே செபஞ் சொல்லி மன்முடுகின்முரே குண்டு மாரியிலுந்தொகை கொண்டசெபம் போர்வீரர்வாய் விண்டுாைத்துச் செல்லுவதைக் கண்டு கேட்டிருக்கின்றயே என்மகளே
யுத்த மின்றேலவருள்ளே 2 எத்தனை போச்சமின்றி மெத்தத் துரோகிகளாகிச் சித்தசுத்தி அழிவாரோ? இந்தகிதமுன்றன் மக்கள் சிங்தைத் தெளிவேயடைந்து எங்தைபரன் பாதஞ்சேரல் எனணியாறுதல் கொள்ளாயோ (என்மகளே
அசோ அவர்கப்ளேபேசர் 3
புரியவிட்டது மெய்யே i 4 uguair விமர்க்கு ஞான

Page 13
20
பாதைகாட்ட விட்டதும் மெய் அட்டை நோயாளி உதிரம் உட் கொள வருந்து மதை விட்ட வைத்தியன் நோக்கம் வியாதியைத் தீர்ப்பதுவே
கண்ணுச ரீ கண்டிஜலயே காதார ரீ கேட்டிஜலயோ புண்ணியானே கர்தர்மம் புரிதலறிந்திலையோ அன்னியாயுள்ள பேரும் அன்னே பிகா சோதரம் பேல் என் மகளே செய்வதெண்ணி சின்மனமே மாறித் தேருரயோ
ஆபிரிக்காவே வட தென் அமெரிக்காவே உன்னுடன் சோபித்தழுமாசியாவே சொந்த உங்கள் சோதரியாம் கேசஎன்மகளேரோப்பா கித்தங்கண்ணீர் சிந்தியழும் ஒசை கேட்டிரங்கிய வட்
குதவி புரிந்திட் ept
தன்னிலை பசத்துங்களை நன்மகனயிரோப்பாகண்டல் என்னவிதமாயிரக்தி இயன்ற ஒத்தாசை செய்வா ள் உருக்கப் பெருக்கத்தொடு இாக்கம் நிறைந்த தெய்வம் இரக்கங்காண்பிப்போருக்கே இசக்கங் காண்பித்தருள்வார் சிறையாக்கப்பட்டவர்கள் தேகம் குண்டுருவிப்பாய்ந்த
9ைகாயப்பட்டவ ர்கள்
(என்மகளே
14
(என்மகளே
15
(என்மகளே
16
(என்மகளே

பவர்கள் ல்லா அன்னையர்கள் மங்கிலியம் வீழ்ந்தவர்கள் தந்தையை இழந்தமக்கள் அந்நரித்த குடும்பஸ்தர் (என் மகளே
கட்டுப்படாக்கன்னியர்கள் 18 கண் முன் கிதங்கண்டு கண்ணீர் விட்டழும் மகளைாேப்பா மேலிரங்கக் கூந்திருங்கோ
குச்சுவிடோ குடுசையோ மச்சு வீடோ மாளிகையோ உச்சித தேவாலயமோ உயர் துறவுச்சாலையோ (என்மகளே
வித்தியா வினேதசாலையோ 9 விவிததர் மசாலையோ கைக்தெழில் புரிசாலையோ வாத்தக சனசாலையோ VM நல்லகணித் தோப்புகளோ நன்செய்களே புன்செய்களோ எல்லாம் பரிநாசமாக எங்கும்கொடும் பஞ்சமென்னும் (என்மகளே
கொடுங்கோலன் மன்னுயிரைக் 20 குடித்து வதைத்துவர நெடுந்தாரைகள் சொரிய கின்நபுலம்பென் மகட்காய்
நித்தனப் பிரார்த்தியுங்கோ நீங்கள்மிதம் தர்மதானம் புத்திரிக்குச் செய்திடுங்கோ புண்ணியப் பேறிட்டிடுங்கோ (என்மகளே
ஞானமுள்ன என்மக்களே 2l
தான தர்மஞ் செய்வதுயர் வான பரனுக்குக் குட்டி

Page 14
20
സ്
வட்டிக்கு விடுவதன்றுே யுத்த சமாதான நிலை மெத்தத் தீவிரித்துவர பத்தி நம்பிக்கையுடனே கித்தியனை வேண்டிடுங்கோ (என் மகளே
சோரிக்குடன் பிறந்த 22 சோதரிகள் நீக்சளிந்த ஆதரவு செய்யாவிடின் யாரெவரோ செய்திடுவார் ஆறுதலுரைக்கச் சொல்லி ஆமகளே கேட்டாயே ங், ன்
கூறிய தேற்றுரையாலே ஆறியுளங் தேறுவாயே (என்மகளே
முற்றிற்று
 


Page 15
.
நிதானவிலே அரிய நூல்
உங்களுக்குத்தேவையான
குறைந்தவிலேயிற்
பரீ லங்கரபுத்த
பரீ லங்கா பு
வண்ணுர்பன்
யாழ்ப்பா
* இலக்கண இலக்
வேதாந்த சித்தாந்த சம்பந்தமான சிற ஆராய்ச்சி முறையி அரிய நூல்களும் ஏ நூல்களும் பள்ளிக்
பொருட்களும்
வேண்டுவோர்கேரிலும் வி. பி. வி
பூ ü击。
 
 
 
 
 
 

O
--=
புவிபதகங்கள் மிகக ہے۔ பெறுமிடம் -
து தாலேயே
த்தகசாலை
கிய, இதிகாச
சமய சாஸ்திர
த நூல்களும் ல் எழுதப்பெற்ற னைய பிற பதிப்பு
கூடங்களுக்குரிய 、 கிடைக்கும் .1: 11 1
லும் பெற்றுக்கொ TGITTLE
蔷r L、 ாணு -
ாழ்ப்பானம்