கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருவேண்காட்டந்தாதி

Page 1

கொழும்புத் தமிழ்ச் சங்
வரை நிஃச் சபை
臀
1. 1
அறுக்கட்டளே நியம்
『. .
பதிவு இவ.
EF L" இவ.
= -

Page 2


Page 3
| "" | " - !, 。
T
s
 
 

STZYyyyyy kyyyLyyyS
リーリ 6?
A7V LIII
| ...) . ܒ ܢ திருவெண்கா ட்டந்தாதி
திருவெண்காட்டு சித்திவிநாயகர் 2, 3, F și a、 கை, ப ரா ந் 卤、
| any n N, In H კი ვე, კ.
- ܚ - ܫ¬s ܐ¬ܐ .
*( - . மிேழ் *) இது டி. III, ॥ 고리
பிர்மரீ
சி. அகிலேஷ்வர சர்மா அவர்களால்
இயற்றப்பெற்ற
*「刮-口'可品「寺山i品而舌n鑒u心品 器
அச்சிற்பதிப்பிக்கப்பட்டா
- - துந்துபிடு ஆவணி
1)2). * - விலே சதம்-20
-
s

Page 4

யாழ்ப்பாணநகரின் தென்பாசமாய் அதிசமீபத்தில் உள்ள மண்டைதீவில், திருவெண்காடு என்னுங் கிராமத்தில் திருக்கோ யில் கொண்டு எழுந்தருளியிருக்கும் பூரீ சித்திவிநாயகப் பெருமா லுக்கு ஒரு தோத்திரப்பாமாலை செய்யவேண்டுமென்று பன்முறை நிஜனத்தும், தமிழ்நூலிலக்கணப்பகுதி யொன்றுக் தெரியாப் பாமர குகிய யான் பாமாலை தொடுக்க அவாவி முயலுதல் ‘முடவன் கொம்புத்தே னுக்கு ஆசைவைத்தாம்’ போலிருக்குமென்று அங் கினைவை யொழிந்துவிட, சென்ற பங்குனிமீ" கவ. காலை கித் திரை விட்டெழும்போது கட்டளைக்கலித்துறையிசையில் இருவரி என் வாக்கில் வந்தது. பெருமானுடைய பூசைசெய்து வீட்டிற்குச் செல்லும்போது அடுத்த இருவரியும் பொருந்திற்று. அடுத்ததினம் பாட்டின் முடிபு எழுத்திலிருந்து ஒருசெய்யுள் பாடி முடிந்தது. இவ்வண்ணம் நாளொன்றக்கு h , ச ஆகப் பாட்டுகள் பெருகிவக்

Page 5
2 t၂၈ # ဓ| à၈ r.
தன. பங்குனிமீ உடுவ வரையில் கூ0.செய்யுள்கள் வர்தன. .له به நுனமாகவும் தொடராகவந்த இச்செய்யுள்கள் க00-ஆக முடிந்தா " லன்றே அந்தாதிமாலையாகும், சிறியேனுக்கிது கிறைவேறுமே? என்னுஞ் சந்தேகம் என் மனசில் வியாகூலமாயிற்று. இங்ஙனமாக வும் சித்திரை வருஷப்பிறப்பினன்று நூறு பாக்களும் நிரம்பியன. பெருமானுடைய திருவருட் பிரசாதஞ் சற்றுப்பதிந்தமையாலன்றி இப்பாமாலை வனதல் சிறியேனுலியலாதென்பதை நுண்ணறிவர லுயர்ந்த பெரியோர் சித்தசமாதானஞ்செய்வர்.
இனி, இச்செய்யுள்மாலையிற் குற்றஞ்சொல்வாரின் இயல் பைச் சொலின், முன்னைநாளில் 'தருமி” என்னுஞ் சிவவேதியன் பொருட்டு ஆலவாயமர்ந்த அந்திவண்ணனாருளிய கவியிலும் “நக் சே’ சென்னும் சங்கப்புலவர் நவைபுகன்ருரெனில் இம்முழுமகன் கவியில் வழுவெடுத்துரைத்தல் புலவர்க்கரிதன்று. ஆயினும்,வித்தை வல்ல்ப மொன்றினில்மாத்திர மெத்துநாவலர் தஞ் சித்தம் எள்ளி லும் எள்ளுக. முந்துசெய்தவத்தாற். சிங்தை டுெக்குருகும் அங்3 மிலன்பராஞ் செந்தமிழ்ப்பாவலர் இதனைத் தம் புத்தி கொள்வா சென்று கோருகின்றனன்.
சிறியனேன்றனையுமொரு பொருளெனக்கொண்டு திருவருட் பிரசாத வல்லபங் தந்து தம்மீது கவிமாலைபுனேவித்த சித்திவிநாய கப்பெருமான மனமொழி மெய்களாற் றுதித்துப், பெருமாலு டைய இத்தோத்திரப் பாமாலையைப் பரிசோதித்து நன்கு தீது காட்டிய கவிப்புலமையாளர்க்கும், இதனே ஏனைய அன்பர்கட் கும் உபயோகமாகும்பொருட்டு அச்சிடுவித்தற்குப் பொருளுப கரித்துதவிய புண்ணியசீலச்கட்கும் மனமுவந்த வந்தனத்துடன் நன்றிகூறுகின்றேன்.
மண்டைதீவு இங்ஙனம்,
துர்துபிடு > ஆவணிமீ" கடுவ, சி. அகிலேஸ்வர சர்மா.
*荃>会安令令夺4一”

6.
சிறப்புப்பாயிரம்.
−8ബ
வண்ணச் சைவப்பிரகாசவித்தியாசாலை
a3 பரீமத் தி. கிருஷ்ணபிள்ளை அவர்கள் சொல்லியது.
மணியாழி திரைசுலவ வந்த சோதி
மதிக்காவின் னிலாமுகிதேர் மண்டை தீவிற் கணியாழி வளமிகுத்த திருவெண் காட்டுக்
கதித்தமருங் கற்பகத்துக் கணிய தாக வணியாழி யகப்பொருணுாற் றறைவிளங்க
வந்தாதி மாலைதொடுத் தணிந்தான் யாரும் பணியாழி பகிலேச சன்ம னென்னப்
பலர்புகழ்ாான் மறையுணர்ந்த பாவ லோனே.
تھeZحسہ
6u6išwaxu sast பரீமத். க. வைத்தியலிங்கபிள்ளே அவர்கள் சொல்லியது. காமணக்கு முயர்மண்டை தீவில்வைகுங்
கருணைபொழி சித்திவிநாயகர்மேற்றாய நாமணக்குங் திருவெண்காட் டக்தாதிப்பேர்
நலங்கிகழ்ான் லூலொன்று நவிற்றினனல் தேமணக்கு மராலிககர்ச் சிதம்பர நாதமுனி
செய்தவத்தில் வந்துதித்த சீர்பெறுகற்புதல்வன் பாமணக்கு மகிலேசு வாசர்மாவென்னும்
பண்புதரு ராமமுள பாவல்லோனே.
asasanyagamawumgonga

Page 6
毒 சிறப்புப்பாயிரம்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரித் தலைமைத் தமிழ்ப்பண்டிதர் ரீமத் ஆ. மு. சோமாவிலகந்தபிள்ளை அவர்கள்
சொவ்லிய - G au GăT Lu Tr. விண்காட்டுஞ் சோலை வியன் மண்டை தீவுமலி வெண்காட் டியானைமுகன் முள்வேண்டிப்-பண்காட்டும் பாமாலை யந்தாதி பாடியகி லேசரசன் மாமாலை தந்தான் மகிழ்ந்து.
مهدگ25P2ے
சுன் ணுகம் இராமகாதவிதாலயத் தமிழ்ப்பண்டிதராகிய பரீமத். ச. பொன்னம்பலபிள்ளை அவர்கள் சொல்விய
GO GAu Gior Lu T. விண்காட்டு சைவ வெழின் மண்டை தீவிற்றிரு வெண்காட்டு மேவும் விநாயகற்கு-பண்காட்டு சக்தவங் தாதியொன்று தந்தான் வரகவியாய் வந்தவகி லேஸ்வரசர் மா.
அவையடக்கம். -rrs-- இன்பஞ்செய் வாரண மின்னிசை யாப்பணிங் தேத்தினர்க்கே பொன்பஞ்ச பாணியன் வெண்காட்டுளே மன்னு புங்கவன்மெ: யன்பின்சொ லார்பெற்ற வானந்த மூர்த்தி யணிவனெணு வென்புன்சொற் பூப்பிணைத் தந்தாதி யாரமொன் நீங்தனனே தென்னன் மதுரை வளர்ந்திடு மூவுரைச் செர்தமிழர் மன்னன் மதுரத் திலக்கண நூலின் மரபறியான் பன்னும் புதுமொழிப் பாவினைச் சங்கம் பழிசொல்வரே லென்னென் றவர்க்குத்தகும்விடை பீகுவனேழையனே. முற்றுங் தவறுள புன்மொழி யாயினும் மூடனென்சொல் சுற்றும் புனறவ ளாாணி யத்தமர் தும்பியையே 1ற்றுங் துளக்கெழு காதலினற்முெழும் பாவிதன்றே குற்றஞ்சொ லா மற்றஞ் சித்தங்கொள் வார்கவிக் கொற்றவரே.
--oo-Celo-c-

வட சிவமயம், திருவெண் காட்டந்தாதி.
as gashev
s
காப்பு.
செல்வங் கதிதரு மீசனும் மாதுமுன் சேர்ந்தருளால் வில்வங் கமழ்பொழின் மண்டபத் தோவிய வேழங்களால் கல்குங் கயமுகத் தெந்தையெற் கொண்டு நவில்விக்கவே சொல்வன் கருணைவெண் காட்டினங் தாதியத் தோன்றலுக்க்ே.
அருளிங் திரையொடு போகநல் வாழ்வு மளிக்குமுன்னே
* னிருளங் தகர்பன் னிருகோடி கூடி யிலங்கியென்ன
வருமிந்து சேகரன் வெண்காட்டு மந்திரம் வைகுழியெம் ம்ருளங்க காசங் கெடவரும் போதமு மாவின்புமே,
மாதான மாக்திரு வெண்காட்டு வாச மருந்தனையாய் கோதான நம்வினை சிந்துமு வாவுங் குருபரனு நீதான லாதிங்கு மற்றுமுண் டோதெய்வ னெஞ்சத்தளி
வாதான வர்க்கரி யேறுமை யாடரு மாணிக்கமே.
மாணிக்க மின்னுெளி வண்ணத்து மேனி வரதத்தனே வாணிக்கு நாதனு மோதறி யாத்திரு மந்திரமே நாணிக்கு விற்காச் சித்தசன் முதையி னுடரியா யேணிக்கு நாயக வெண்காட்டி னிசவென் றேத்துமினே.
እ . ஏத்திடுகின்றமெய்த் தொண்டர்தம் மண்புக் கிருப்பிடமாய்ப்
பூத்திடுகின்றவு ளக்கம லத்தொளிர் பூரணனே
மாத்தவ மெல்லியல் வல்லபை பாகன் மறலிகயி நீர்த்திடும் வேதனை தீர்க்கவெண் காட்டி னிறைநண்ணுமே.
நண்ணிடு மன்பர்க ணடிய வேட்கை ஈமசமயத் தெண்ணிடு கல்விக் கழகங்கள் யாவு மிதம்பெறவே விண்ணருள் வெள்ளம் பொழிமத வேழவி நாயகனை மண்ணுல கோர்புகழ் வெண்கா டகத்து வழுத்துமினே.
* இருளந்தகர்-சூரியர்.

Page 7
திருவெண்காட்டந்தாதி.
வழுத்துமி னந்தம தக்களிற் முனன வள்ளலையே பழுத்துள மூறுசெங் தேன்கணி யைத் துதி பன்னுமுத லெழுத்துரு வான பரிதியை நெஞ்சி லிருத்துமின்னே கழிப்புனல் சூழ்திரு வெண்கடத் தாலயங் காலிக்குமே.
காலிக்கு மின்னெளிக் கற்றையு முற்றுங் கருணைவெள்ளம் பாலிக்கு மின்ப நயநங்கண் மூன்றும் பவந்தொலையச் குலிக்கு முன்னருள் செய்தபிரான்சுதன் முேன்றுமுத்துச் குலிக்கி னம்மலி வெண்கா டகத்திற் றுதிமின்களே.
துதிபுரி வேலையிற் போதமெ னும்பயிர் சூழ்ந்தழித்தே சதிபுரியும்புல வேழங்கள் வியத் தவளவனங்
திதிபுரி யும்பரன் செங்கையி லங்குசஞ் சேர்ந்ததென்றே
10.
11.
12.
13.
மதிபுரி செஞ்சடை முன்னவற் போற்றுவர் மாதவரே.
மாதவனகிமுன் வாசவன் முன்வைத்த நந்தவன மாதவ னுரழற் காய்கின்ற வேலையல் விந்திரற்கா யோதவெண் குண்டிகை வான்னதி யுக்து மொருத்தனெனுப் போதவெண் காடுறை யோம்ப னைத்தினம் போற்றுமினே.
போற்றிடு மைந்துக ரப்புது வேழமுன் பொங்குமன்பா னேற்றிடுமங்கைவன் முெண்டனுஞ் சேரலு னுேக்கமுன்னுய்த் தோற்றிட வெள்ளி விலங்கலி லேயுய்த்த துதிக்கையனே கூற்றடு கோமகன் வெண்கடத் தான் சரண் கூடுமினே.
கூடலை மந்திரங் கொண்டருள் செல்வன் குமர்ன்விளை யாடலை மந்திரி மோதின ாேகண் டகநயப்பர் வாடலை தந்திர மற்றிது வேசெய வாமனமே கோடலை சிந்துறை வெண்கா டெனு னங்கள் கோன்பதிக்கே,
பதிதரு மன்பர்தங் கவ்வையை வெளவிடும் பாசமுனல் வகிதருஞ் சிங்தை வயகிங்டு மங்குச வான்படையுங் கதிகர வுந்துங் கலைபுகழ் வெண்டிருக் காட்டிற்கண பதிவரு மிந்த வடிவாமெ மக்குப் பரமுத்தியே.
முக்கிசையும் பண்ணை வெண்கா டகத்து முளைத்தெழுந்தே கிசெயுந் தொண்ட ரெவ்வ மெனுமிருள் பாறுவித்தே 6 கிசெ யுஞ்சிவ சின்மய மிேன தினகரன
tri@g யுக்கக வற்புதங் தாலெம்க் கானந்தமே.

திருவெண்காட்டந்தாதி.
14. ஆனந்த மான வருண்மதம் பாய்தரு மண்ணனுட
முனந்த மாம்வண்ண மந்தகன் சாடுங் தருணத்திலே * யானந்த மான வபய கரமளித் தஞ்சலெனத் தேனுந்து வான்பொழில் வெண்கா டெனும்பதி சேர்ந்ததுவே.
15. சேய்ந்தற்கு முந்தியம் மாங்கனி வாங்கிய செல்வனிந்து 4
காந்தன்மெய்த் துன்று கடும்பிணி தீர்த்த கயமுகத்தம் வேங்தெமக் கென்றும் வினையாங் கொடுஞ்சிறை விட்டுதற்காய் பூந்திருத் தங்குவெண் காட்டகம் வாழும் புதுமையிதே.
16. புதுக்கா மொன்றுட னிரிரு செங்கைகொள் பூரணனை
மதுக்கா விரங் கமலமங் தாா மலர்சொரிந்தே துதிக்கர வம்மின்னு பர்தனத் தான்வெண் சுரப்பதிசெய் விதிக்கர சாந்தந்தி தாண்டவத் கோடுளம் மேவுமன்றே.
17. மேவிய காலத்தெம் விக்கினம் பீறி வினையகற்று
,மாவியி னுயகன் வல்லபை யென்றுாை யம்பிகையாக்
தேவியி ணுயகன் சித்திவி ணுயகன் சேவடியைத் தாவிய நேயரில் வெண்காட் டுவாமுகன் றங்குவனே.
18. தங்கிய முத்தலை வேற்படைத் தாதை தருமுதற்சேய் பங்கய வுத்தமி மன்னுவெண் காட்டிற் பசுபதியே துங்கம தக்களிற் றண்ணல்மெய் யன்பிற் றுதிநெஞ்சமே யங்கிய மன்வந் தடும்போது காக்கவடைந்திடுமே.
19. அடைந்திடு மாறனக் கம்பிகை சாபத் தரவுருவம்
மடிந்திட வாலடி யன்றருள் செய்த மதக்களிறே யுடைந்திடு மாறெமக் காணவ மென்னு மொருத்தலையே தடிந்திடு தேவ ளாாணி யத்தனைச் சார்மனமே,
20. மனந்தனி லேயுறை மாணிக்க மாமணி மன்னுதினைப் புனந்தினி லேயிரு கோட்டு களிறுமென் புத்தமிர்தக் தினந்தின மாய்கங்க டிவினை பாற்றிடுங் தெய்வம்வெள்ளை வனந்தனி லேயுள தென்னினி மற்ருெரு வான்பதமே.
21. வான்பதத் தின்ப வ6ானுகர்ந் தாலும்வெண் மாமலாான்
முன்பதங் தந்து வரமளித் தாலுனற் முர்துளப
* ஆன்-அசை-அந்தம்-அழகு. * இந்துகாந்தன்-சோமசாங்தன். (விசாயகபுராணம்)

Page 8
23.
24.
26.
27
28.
திருவெண்காட்டந்தாதி.
மான்பதங் தானெதிர் வந்திட்ட போதினும் வாழ்வெமக்குத் தேன்பத மானுவெண் காட்டொரு தந்தன் றெரிசனமே.
தெரிசன மாமணித் தொங்தியுஞ் சிந்துரச் செம்முகமும் புரிசடை மாமுடியும்மணி வன்னஞ்செய் பொற்புருவும் பரிசன யாந்தொழச் சந்தத மும்மருள் பாலிக்கவே யாசன முன்னவன் வெண்கா டகத்து ளமர்ந்தனனே.
அமர்தரு மாலர் திருமிடற்றைய னருணயத்தா
அலுமைதரு மாதந் தியானனப் புங்கவ னும்பரஞ்சச்
சமர்புரி வெய்யவன் % அராமனை வீட்டொரு தந்தனிவன்
நமர்பிணி காய்ந்திடும் வெண்கா டதிற்றொய்வ நாயகமே.
நாயக மானம்பி நம்பினர்க் காவி நளினமலர் மீயக வானவனல்கிடச் செய்தவன் விக்கினம்வி நாயக னுமவ னண்ணுமி டம்வெள்ளை நாவன்மரம் மேயக மாந்திரு வெண்கா டெமக்கின்ப விடதுவே.
விடுங் தருமெமக் கம்மையி லிம்மை வெறுக்கைகளும் பிடுர் தருங்கலை ஞானமு மெல்லையில் பேரின்பமுங் கூடுங் திருவருட் குஞ்சரம் வந்து குடிகொள்ளும் வெண் காடுங் தருஞ்சிவ லோகப் பதமினிக் காண்மின்களே.
காணுமிடங்கண நாதன் திருவுருக் காதலன்பு பூணு மிடம்மனப் பொற்கம லம்மெங்தை பூம்பதந்தான் பேணு மிடத்தவ ளாாணி யப்பதி பீடுபெறிற் முணு மடங்கல் சரணங் கதியென்று சார்மின்களே.
சாரும் புதுமலர் கைக்கொடு வந்துன் சரணடைந்தே யார்வம் பதிமனத் தானந்த மாய்கினை யர்ச்சிக்கவே பேரன் பெனும் பெறு பேமுென்று தந்தருள் பெற்றிடயான் பாரும் பரும்புகழ் வெண்கா டமர்ந்திட்ட பண்ணவனே. பண்ணுல வுக்தமிழ்ப் பாமணி மாலைப் பனுவல் சொல்லி விண்ணுல வும்புகழ் கண்ணிய னய்த் திகழ் வெள்ளைவனத் துண்ணில வுந்தனித் தந்தியைச் சிங்தை யுருகத்தொழி ணெண்ணில் பவந்தொலைந் தின்பமு ஞானமு மெய்திடுமே.
* தாமன்-தாமாசுரன். (விநாயகபுராணம்)
f

29.
30,
31.
32.
33.
34.
35.
36.
திருவெண்காட்டந்தாதி. டு
எய்திடு மாான யங்கனற் காய்ந்திட்ட வேந்தறரும்
பெய்திடு மாமத குஞ்சா மான பிரணவமே
யுய்திட நாமென்றும் வெண்காடகத்தி லுகந்து தயஞ் செய்திடு மாமெனினங்கட வப்பயன் சித்திக்குமே.
சித்திக்கு மானந்தச் செந்திருமேனியைச் சேருந்தவப் புத்திக்கு மின்பம் புகுவித்த நாதனைப் பொன்னடிக ளெத்திக்கும் வான்றந்த வெண்கா டதிற்றெழுதேத்தியக்காற். றித்திக்கு மானந்தஞ் சிங்தையுள்ளே வந்து தீங்கடுமே. தீங்கதலிக்கனி தெங்கிளங் காய்வெல்லஞ் சென்னெலவல் மாங்கனி மோதகம் முன்வைத்து வெள்ளை வனங்தனிலே யாங்குமை யாதரு மைங்கர யானையை யர்ச்சித்திடி
னுேங்கிய பாவின மோதிடு ஞான முதித்திடுமே.
உதித்திடு மாம்புத்தி யுள்ளுணர் போதத் தொளி விளக்கே கதித்திடு மாமந்தப் பேரின்ப சாகாங் காணிலன்பு பதித்திடு மாமந்தண் பாதச ரோருகம் பாவமெலா மிதித்திட வேதந்தி வெண்கா டகத்து வெளிவந்ததே. வந்திடு மாதியின் வல்வினை காதிநல் வாழ்வு கித்தக் தந்திடுஞ் சோதியைச் சண்முகற் காதியைத் தந்தமொன்றின் சிந்திடும் பாதியைச் சேர்கரத் தாதியைச் சிந்தைசெய்தே யுய்ந்திடு மாதவம் வெண்கா டகத்தென் றுரைமின்களே.
உரைதரு மாணிக்கத் தொண்கதிர் மேனியு மொப்பில்கொம்பு னிரைதரு பாணிக்கு னங்குச பாசன் னிலவுமிழப் பாைதிரு மாமகன் மூடிக மேற்கொள் பவனியொன்றே திரைதரு மாற்கடல் வெண்கா டதிற்சிச்தை செய்மின்களே.
செய்யவ ளுயசற் தன் றருள் செய்துஞ் செருமுயன்றே
வெய்யவ ஞய்வருந் தானவ னுகுவின் மேலிவர்ந்தும் வையகக் தான் புகழ் வெண்கா கெந்தருள் வாரணத்தில் மையல் கொள் வாய்மண மஃதன்றி மற்ருெரு வாழ்வில்ல்ையே
வாழுஞ் சுகநெறி கேட்குதி யின்னும் மடநெஞ்சமே யாழஞ்சு மந்தக் *கடல்குடித் தான்குட்ட வாவியடி
* கடல்குடித்தான் - அகஸ்தியமுனிவர்.

Page 9
38.
39.
40.
41.
42.
43.
திருவெண்காட்டந்தாதி.
தாழஞ்சலி செயத் தான்வா மீயுந் தவளவன வேழஞ்ச ராசா விசனென் றேத்துமெய்நாமத்தையே.
நாமமு மோவின்றி நாளுஞ் செபித்திட நாவுளதே தீமன மேயிங் கவமே களித்தனை சீறியமன் தாமமும் வீசுழியென்செய்கு வாயித் தவளவனத் தேமமு மாய்வரு மேந்தலை யென்று மிருத்துவையே.
இருத்தி யளித்திடு மேத்திய வன்பர்க் கிமய வெற்பி னுெருத்தி யளித்திடு மோமெனும் யானையை யுள்ளுணங்கள் கருத்தை யலைத்திடுங் காமிய மான கடும்பிணிதீர் மருத்து மலைதவ ளாாணி யப்பதி மன்னியதே.
மன்னிய காதலினின்னமு தூட்டு *மதலைக்குமுன் னுன்னிய போதத் துயர்கலை ஞான முணர்த்தியவன் பன்னிய வாதா வின்மொழி கொண்ட பகவனையே மின்னவ மாழிகை வெண்கா டகத்து விரும்புமினே.
விரும்பிய பாம்பணி வேணிய ஞர்தரும் வேழமொன்று வரும்பிய பூம்பொழில் வெண்கா டகத்தி னமர்ந்துலவிக் $கரும்பையிலேசம்பிய தாருயிர்க்கன்று கருணைமகன்
னிரம்பிய தாம்பணி செய்திருந் தங்க ணினை மின்களே.
நினைகின்ற வேலை நிரதிச யானந்த னேருமிந்து புனைகின்ற வேணிப் புனிதன் றிருமகன் பொன்னுருவம் வனகின்றிலை கொல்மனமேயில் வெள்ளை வனத்துகந்த கனியொன்று தானுஞ் சுவைத்திடு வல்வினை காய்ந்திடுமே.
காயுங் கனியுங் கமழ்கின்ற தேனெடு கன்னலுமாய்த் தோயுங் கருணைச் சுகவாரிதியினைச் சூழ்ந்திறைஞ்சி நேயங்க தித்துத் தவளாாணியத்து நெக்குருகிற் முயுங் குரவனுங் தந்தையுமாயின்பக் தந்திடுமே. தந்தையி லான்றந்த சாகாத பெற்றித் தந்தியைமுன் றந்தவை யாலதஞ் செய்திட்ட தந்தி தவளவனத் தந்தமி லாதியு மாருயிர்நண்பனு மன்னயுமாங் தந்தையு மாதலிற் சிந்தையி னே தங் தவிர்மின்களே.
* மதலே - நம்பியாண்டார்நம்பி - திருத்தொண்டர்பு ாாணம். S கரும்பை " கருப்பை,

44.
45.
46.
47.
48.
50.
51.
திருவெண்காட்டந்தாதி.
தவமுனிக் கன்று கொடியிரு வான தயாபரனச் சிவமுனக் கென்றுந் திகழ்விக்கு னதனச் செய்யுமுன்னைப் பவமினிக் குன்றிடப் பால்வனம் வந்த பரங்கருணை நவமுனிக் குன்றினை யென்னுளு மேத்துதி நன்னெஞ்சமே. நெஞ்சகங் தன்னினிலவுங் களிறு கிருக்கஞ்செயச் செஞ்சரண் மன்னுச கங்கைக லீலெனுங் தேவர்பிரான் மஞ்சகங் தன்னிடை மின்னின் மானும் வடிவின்பெற்றி யஞ்சுகந் துன்னு தவளா ாணியத் தறிமின்களே. அறியுந் தமிழின ச யாரணங் தன்னை யகிலமெல்லாஞ் செறியுங் திருவருள் செய்தமெய் ஞானச் சிவக்கன்றுதா னுறையுந் தவள வனந்தனி லேகலை யோது வித்த
நிறையுர் திருவரு ணிமன மேதுதி கித்தலுமே, கித்தன்ப ராபர னின் மல னேமிக் காத்தனய னத்தன்ப ராவுங்கவிக் கண்ணி யன்பர் சொலவணிந்தோன்
மெக்தன்ப வாவிநம் வெண்காட்டிறைவனை வேண்டித்துதி
சித்தம்வி ராவிய தீவினை யாங்கலி தீருமின்னே. ۔
இன்னல் விளைந்திடி னேரம்ப மை மிருந்துளதே சென்னெல் விளைந்திடும் வெண்கா டதிற்செல்வக் தேங்கிவருங்
கன்னல் விளைந்திடு நேயருக் கோசக் கட்டிகா வுன்னல் களைந்திடும் பேரின்ப யானையென்ருேதுமினே. ஒதிவைத் தாரணஞ் சீரணி நம்பிக் குகந்துமதிப் பாதிவைத் தாறலை செஞ்சடை யான்சுகன் பால்வனத்தே யாதிகவைத் தான்பத மன்புவைக்கோ.ல யன்றுமுத்திச்
சோதிவித் தாய்கின்ற தும்பியி குடல் துலங்கியதே.
துலங்கும் படிமகன் றாயகின் பாதர் துதித்தவெல்லை யிலங்கும் படிநவக்,கோட் பதம் வான்றந்த வ்ேந்தலெமைக் கலங்கும் படிசெயுங் காமியப் பேயினைக் கட்டிவைத்தே வலங்கொண் டடிதொழு மாவாந்தாவெண் வீனத்தந்தியே.
வனப்பமர் மூடிக வாகன மூர்ந்து வரும்பவனி [airბor. தனப்பெரு வாழ்வெனத் தாமுணர்ந் தோர்வந்து தாழும்வெ வனப்பெரு மானின்ப வாரியதான வடிவொன்றையே
நினைப்பவர் பாலன்றும் *பால்வண்ண மாதுன் னிலவுலுளே.
qS qLS SMSMMSqSqqSMSSSMSSSSSSS SSASS
* பால்வண்ணமாது - சரசுவதி.

Page 10
9Hی
52
53.
54
56.
57.
58.
59.
திருவெண்காட்டந்தாதி.
நிலவின் கலைகங்கை நீள்முடிக் கொண்ட கிமலன்றாப் பலவின் கனியெள்ளின் பாகு விளாங்கனி பால்வனத்தே குலவுங் கலையறி மெய்யடி யார்தரக் கொண்டருங்கி யுலவுங் கருணை மதம்பொழிக் தார்க்கு மொருத்தலொன்றே.
ஒருத்தனி நாயக வுள்ளன்பி குல்வெஃகி யோலமிடின் கருத்தினில் நாயக மாமணி யாயுறை கண்ணியசெய் யிருத்திவி நாயக வெண்காட் டிறைவ வெமகக்கருணி மருத்துவ நாயக நோய்கிந்தி யோர்தங்க வாரணமே.
வாரணங் காய்ந்துரி போர்த்தசெம் மேனி வயவன் சுதன் வாரண மேந்தரிக் கன்றருள் செய்த வசம்பிலின்ப
பூரணன் காணவற் கன்புசெய் வாய்புந்தி புந்திக்கெலாங் காரணன் காண்வெள்ளைக் காட்டகத்தானக் கணபதியே.
கணபதி யென்றுகெஞ் சக்கமலத்திலிருத்துபன்பர்க்
கணவதி யெங்குற்ற போதினு மங்கே களைந்துதெய்வக் கணவதி காரஞ்செய் யாட்சிதந்தாழ்வோய் கதிர்மதிதீக் கணவதி திக்கினி யாரேத்த வாழ்வெள்ளைக் கானாசே,
கார்த் தேவிற் பிடித்திடு வேட்டுவன் கண்ணுகந்த பாணிகத் தேவன் பயங்தன்று தந்த பருத்தகைம்மா மானகத் தேவரும் வள்ளியைச் ச்ேய்க்கு வகுத்தவெள்ளைக் கானகத் தேவன் பதவன சங்கள் கருதுமினே. கருப்பு வரிச்சிலை மாதுளங் காய்காங் கொண்டுகண்டோர் விருப்ப முறத்திரு வெண்காடு மேயவி நாயகனே யிருப்பு மனத்தறு கண்மையைத் தாக்கி யிசைந்தவன்பு திருப்பி மனத்துயர் சிந்திடு வான்வந்த தெள்ளமுதே.
தெள்ளிய பாலப்பஞ் சிற்றுண்டி மோதகங் தேனிக்குடன்
வள்ளியின் மூலணி வேதனமாய்முன்னே வந்திக்கவே
துள்ளியபாதத்துத் தும்பிதன் முண்டவச் சூட்சியெல்லாம் வெள்ளையங் கானகப் பொற்பதி தன்னில்வெளிப்படுமே. வெளிவரு கஞ்ச மலரன்ன பாதம் விரும்புதிநீ களிவரு நெஞ்சம் வெண்காட்டிறை வேழக் கருணைமழைத்
துளிதரு தஞ்சமொன் றேயடைதற்கருங் தூயசுகம் விளிவுறும் வஞ்சக் கொடும்வினை நாமம் விளம்புதியே.

60.
61.
62.
63.
64,
66.
67.
திருவெண்காட்டந்த ாதி.
விளவின் மதுரத்து மென்கனி நாவல் விரும்பியவன் களவின் மதுரக் கனிவள்ளி சேய்கொள்ளக் காத்தவள்ள
a Aih லளவின் மதுரத் தருட்கனி வாழ்வெள்ளை யவ்வனம்போற் றளவின் மதுமல ரோன்பதங் தானுஞ் சுவைப்பதன்றே.
சுவைக்கு மதிசயஞ் சொற்கடங் காத்திம்பி தன்கரமஞ் சுவைக்கு மதிசயம் யாாறி வாரிம்மைத் தொல்வினையெஞ் சிவைக்கு மதிசயங் தான்சொல்வமோவின்னுந் தூயவர சிவைக்கு முதன்மகன் பால்வனத் தான்றிறஞ் செப்புமினே.
செப்புங் கைலை மலைத்தனி நாயகன் சிைேதசெய்த விப்பங் கயக்கழல் முன்னவன் பெற்றி யியம்பவெனில் துப்பங் கயற்கண்ணிை சுந்தரி தான்சொல வல்லளன்றி யுப்பங் கயத்தனும் மாலும்வெண் காடனை யோதரிதே.
ஒதக் கடலிடை வெண்கா கெந்த வொருத்தல்பிரா னேதக் கடலி னிடைப்பட் டழுங்கி யிருக்குமெமைப் போதக் கடசல'மாம்புணை தங்தும் புகலடையப் பாதக் கடற்றுறை சேர்த்திடும் பான்மை பகர்மின்கள்ே.
பகலிச வென்னும் படிபல மாயம் படர்ந்தமர்செய் பகலுர மன்*னிரு வந்தகர்க் காதிய வைங்கரவெம் மிகலா வின்னுப விதத்து வெண்காட் டிலங்கிறையான் புகலா வம்முறப் பொற்செவிக்கின்னும் பொருந்திலதே. பொருந்தம் மலர்வனம் போக்கிய பொன்னி புகப்பிரிந்தே வருந்தம் மலைமுனி குண்டிகைக் காக்கிய வள்ளலென்றே (E யிருக்தம் மலர்ப்புனல் வாவிவெண் காடனை யெண்ணியெண்
யருந்தும் மலப்பிணி தீர்க்குமெய் ஞானத் தருமருந்தே, அருளுக் தியருற் புருசுண்டி யென்னு மருந்தவற்கே
மருள் சிந்தி யுன்றன் வயங்குரு விந்தனை மாயையெனு மிருள்வந்து நெஞ்ச மிகல்கின்ற தையா விதையகற்றும்
பொருடந்தி மாமுகப் போதவெண் காடகின் பொன்னடியே.
பொன்னி வருந்திரு வெண்காட் டம்பதி புக்கமர்ந்தே மன்னி வருஞ்சுக வாரண மேகண்ணுள் மாமணியே
புராணம்.)
%இரு அந்தசர் - தேவாந்தசன், நராக்சகன் என்பவர். (விநாயக

Page 11
O
68.
69.
70.
71.
72.
73.
74.
திருவெண்காட்டந்தாதி.
யுன்னி லரும்பெருக் தேன்கனி யேசித்தத் தொள்ளொளியே பன்னியருந்திடும் பாலமு தேயன்பு பாலிப்பையே.
பாலட னெஞ்சத் * தொருமறை யோனுந்து பாசத்தினற் பாலடி சிற்றரக் கைதொட்டு மேபந்த பாசஞ்சிந்திப் பாலடர் முத்தியு மீந்தன னீமனம் பற்றுவையிப் பாலட வித்திரு மந்திரத் தெந்தை பயந்திடுமே.
பயந்தந்து சந்தத முந்தீமை யாற்றிய பாவிசிந்து வயங் தந்த மாய மகன்றிட வேசெற்று மன்னுயிர்க்கே நயந்தந்த சித்திவிநாயக நம்பியை நற்றவத்தோர் கயந்தந்த போருள் வாரியென் பார்வெள்ளைக் காட்டகத்தே.
காட்டுங் தவளவிற் கொம்பொரு வாரணக் கன்றுபுக ணுட்டுந் தவள வனப்பதி மேவிய நாயகனீ கூட்டுக் திருத்தக வெற்குறு காமைவன் கோட்புரிந்த வீட்டுக் தளையரி சேதனத் தேதியி னிக்கணமே.
கணங்கடுதிக்கமுன் வெள்ளியம் மால்வ்ரைக் காவில்வருங் குணங்கொடு திக்கரக் குஞ்சா மேயென் குருபானே யணங்குசி தைத்துளத் தன்புத ராவிடி லாகெடுவேன் மணங்கம லத்திரு வாழும்வெண் காட்டுறை வானவனே.
வான்கொம்புத் தேனை மகிழ்ந்துள்கு வார்புல்லர் மானிலத்தே தான்பம்புதேனெனத் தன்னுகங் தார்க்கின் பங் தந்தSவெள்ளைக் கான்ர்கொம்புத்தேனை நெகிழ்ந்துள்குவார்செல்ததிசொலவே நான்கம்பித் தேனுட னென்னுறை வாணியுன் னணினளே.
நாண்கொண்ட செங்கருப் பந்தடி பூங்கணை ஈற்காத்தன் (ட் சேண்கொண்டவல்லபைசெக்தொடையேமன்னத்திகழ்கிம்புரி பூண்கொண்ட குஞ்சாம்வெண்காட்டிற்போகமழைபொழியும் மாண்கொண்ட வேயென வென்புரு"காவன்பு வைக்குதிரே.
வைக்குமு தன்மைத் திருவருண் முன்னம் மறைக்கபிலன் றுய்க்கும தன்பயன் முேன்றுசிக் தாமணித் துங்கவனே
* ஒருமறையோன் - கம்பியாண்டார்ம்ேபி. / S வெள்ளைச்சான் - வெண்காடு, ர் சொம்பு - ஏகதந்தத்தையுடையன
ரும். தேன் - மெய்யன் பருளக்கமலத்தில் தேன் போன்ற. (விநாயகபுர
ærib)

75.
6.
77.
78.
79.
30.
81.
திருவெண்காட்டந்தாதி. 安占
மிக்கம தஞ்சிந்து வேழம்வெண் காட்டிறை வேட்கைகின்னிற் தைக்கும்வி தன்பு தந்திடு வாயென்றும் தாடொழவே. தாட்டங்கி வாழ்ந்திடத் தண்ணருட் டேனினைத் தந்துமிருள் காட்டங்கி யென்னத் தகித்திடுங் தந்திக் கணபதிதன் நாட்டங்கி டைக்கமுன் னற்றவ மேயில்லை நாளுமினி வேட்டங்கி நாட்டத்து வெண்காட் டிறைவனை வேண்டுவமே வேண்டும்வரம்வெள்ளைக் கானவன் பாதத்து மென்மலரே தாண்டும்ப வக்கடற் றெப்பமென்றேயுள்ளந் தானுறுத்தி யாண்டும்ம வன்றிரு நாமங்களோதியென்னளும்பணி பூண்டும் பானிவன் பொற்றிரு மேனியும் பூசிக்கவே.
பூசிக்க ராத்தனைப் பந்தன மாக்கும் புதுமையுணர் மாசக்க ராயுதன் பாசம்வைத் தான்மலை மாதுடனே
வாசக்கு ராச்சடை வள்ளலும் வைத்தனன் வால்வனத்துப்
பாசக்க ராகின்னப் பாசத்த னென்கை பழுதல்லவே.
பழுதுரைத் தன் றிடர்ப் பெளவமுற் முழ்ந்த பனிமதியின்
னழுதுரைத் தன்பொடு பூசனை செய்ய வருள்சுரந்தாற்
முெழுதுரைத் தின்னிசை மஞ்சரி குடுஞ்சு வேதவனன் மழுவுரத் தோடடி யார்வினை பீறும் மருந்தெமக்கே.
மருந்துள தென்னுளப் போதத்தை நீக்கிடும் மாயைகெடுங் கருத்துள பத்தனும் போதனு மாய்முன்னங் கண்டுணரப் பொருந்துரு வத்தொரு தங்தப்பி ராணரும் பொற்பகமா மிருந்துள தாமது வெண்கடத் தே கரி னிப்பொழுதே. இப்பரி சிக்குணத் தானென வாவியெம் மீச%ளயே செப்பரி திக்கின் றெளிரசம் பால்வனச் செம்பெருமான்" துப்பரி திக்கெங்கும் போற்றிடத் தானிவர் தும்பிதுதிக் கைப்பரி சிக்க வருள்வேலை யார்க்குங் கணிப்பரிதே.
கணித்தந்தங் கண்டவர் யாருமுண் டோவெள்ளைக் கானவனி
னினைத்தந்தங் கண்டவர் தானுமுண் டோவில்லை யேமவொற்”
(றை
மணித்தந்தங் கொண்டுள வாரணர் தன்ஃா மனத்தில்வையார் பிணித்தொந்தங் கொண்டு கமன் வலைச் சிக்குவர் பேதையரே.
f அரா - ஆதிசேடன்.

Page 12
க2 திருவெண்காட்டந்தா தி.
82 பேதப் படுமெக் கடவுளர் தம்மிற் பிரமமென்றே யோகப் படுமும்பன் மாமுக வாகின் னுபயமலர்ப் பாதப் பரகதித் தேன்சுவைக் கும்பரி பக்குவத்தை வாகைப் படுமனப் புட்கருள் வெண்கட மாமணியே.
83. மாமகங் தன்னின் வருமயி லூர்ந்து *வனசப்டெய
ராமகங் துன்னு மவுணனைக் காதிவெண் காடமர்ந்தோன்
s
Vo
வாமகங் தம்மன்னு மாங்கனிப் பாணி வாதனையே
யீமகங் துன்னுமு னங்கவன் சீர்த்தி யிசைமின்களே.
84. இசைக்கு னிறைபுகழ்ச் செல்வனை முன்ன மிருந்தவத்தா
னசைக்கு மறைபுக னம்பியென் பானெளவை நற்கபிலன் (ன் மிசைக்கு னயமொழிப் பாவணிங் தார்கையன் வெற்றுரைதா கசக்கு னரைவனக் காமர்செம் மேனிக் கயமுகற்கே.
85. கயவத னத்தன் குறட்படை யான்வெள்ளைக் கானிறைபங் கயவத னத்தும கோற்கட னுய்வெய்யர்க் காதியவன் தயவத னத்தன் வனப்புரு வாயுளன் றன்னுகந்த நயவத னக்தர் கினைப்பக லான நவில்மின்களே.
ノ
86. நவமணங் தார்வா விக்கத்து மீவருணங்கையை முன்
னவமணங் தாவர விந்தம் முடிவைத்த நாதநின்மெய்ச் சிவமணங் தாவர விந்தத் திருவடி சித்தம்வரத் தவ்மணங் தாவரங் தவளா ரணியகற் சங்கரனே.
87. சங்கர வாமன தற்பர வாசத் தவளவனத்
தைங்கர வாமனத் தாலயத் திேயுறைந் தானந்தந்தா பொங்கர வாமனத் தீமைசெய் யாணவம் பொன்றிடவே யுங்கர வாமனற் கன்றரு ணுட்டஞ்செ யுத்த மனே.
88. உதயத் தினன் வருங் காட்சிய தென்ன வொளிர்பதக்கத்
திதயத் திணன்னரைக் காடனம் புந்தியிருந்தருள்வான் சதயத் தினம்வருந் தந்தியை வானின் சலம்பொழிந்தே மதிவைத் தவன்பத மா மலர் சிங்கி வழிபடவே.
% வனசப்பெயரவுணன் - கமலாசுரன். (விசாயகபுராணம்.) a t அரவிந்தத்துமீருைஈங்கை - தாமரைமலரிற் குழங்தையுருவா புதித்த வல்லபாசத்தி. Y

89.
ev,
90.
91.
92.
திருவெண்காட்டந்தாதி. &5i.
படங்க வினும்பணியாபா ணன்முதற் பாலனென்றே தடங்குல வுக்தவ ளாாணி யற்கன்பு தானுந்தவே நடங்குல வுஞ்சா னுகதி யின்பமு னண்ணச்செயுங் கடங்கம முங்கரு ஞகர வேழமென் கண்மணியே.
*கண்ணிற் செருப்படி வைத்தவற் தேகதி காட்டமுந்தை மண்ணிற் பொருப்பில் வழிபறிக் தானையும் மாமுனியா யெண்ணிக் திருப்பத மேத்த வைத் தாயிது கண்டதொண்டர் தெண்ணித் திலப்பண்ணை வெண்கடக்கோ நமைச் சிந்திப்பரே.
சிந்திக் கரியவன் மாலய னேமுதற் றேவர்கட்கும்
வந்திக் கரியவனலயம் வெள்ளை வனத்துளதே தந்திக் குரியவலையந் தன்னிற் சரணடையின் விந்தைக் குரியவிநாயகன் சிந்தை விரவுவனே.
விரவுங் குடமொன்று தொங்கியுற் முலென்ன விம்மிதஞ்சே ரா வின் விடமன் றுமிழ்க்கிட விக்கு மகட்டினனென் ,
f குரவன் கடமென்றுஞ் சிங் தவெண் காட்டுறை குஞ்சாங்காட்
93.
94.
பரவுங் கடனுென் றெமக்குள காமவன் பணிசெய்துமே.
பணிவிடை யுக்தின மன்புடனுற்றவென் பாரகின்மே லணிவிடை யுந் தின செம்பெரு மான்றரு மாாமுதே மணியடையிங் தனக் கொம்புள னே வெள்ளை வனமுளனே துணிவுட, னெங்தைகிற் காதல்வைத் தேனருட் டும்பியென்றே.
தும்பிகின் பாதத் துணைமலர்த் தேனைத் தொடர்ந்தென்மனத் தும்பிதன் காதற் தெவிட்டிட மாங் துஞ் சுகம்வரவே நம்பிவன் பூதக் கணபதி தாலு கரைவனத்தின் னம்பிகின் வேதத் த&லமறுப் பூசனை நான்செய்வதே.
நானும ருந்தவக் கண்ணஞ்ட் டேனின்ப னதன்றாத் தானும ருங்தவம் பண்டையிற் செய்திலன் றமியன்வெள்ளைக் கானினி ருந்தவப் புண்டரீ கக்கழற் காருண்யனை வானின ருந்தவத் தொண்டுடன் பூசித்து வைகுவனே.
长 கண்ணிற் செருப்படிவைத்தவர்-கணணப்ப நாயனுர், * அழிபறித்தான்-லிப்பிராதன் என்னும் பெயருடன் வழிபறிகள்ல
*
ஞயிருக்கையில் கல்வினை சைத்தால் விாாயக மந்திரமுச்சரிக்கப் பெற்றுச் சணசாரூப புதவி பெற்றி புருசுண்டி முனிவர்.

Page 13
ö夺°
96.
97.
98.
99.
திருவெண்காட்டந்தாதி.
வையமுலமா மாமறை போடற மாய்விக்கின வெய்ய ன லமச வீட்டிய விக்கின நாயகனே துய்ய மலரி னறையென வாவி துலங்கியருள்
செய்யு முலகருட் காரணன் பால்வனச் செம்பானே.
செம்ப வளத்தி முதற்கும ராவெள்ளைத் தில்லர் திகழ் கும்ப வளச்சிக் து ரானனத் தாயெண் குணக்குன்றமே நம்ப வளத்தினிற் கற்பக மேயென்று நானுன்னவே
கின்ப வளத்திருப் பொற்பதங் தாவுயிர் நீங்கமுன்னே.
முன்னவக் கோட்புரி வஞ்சத் துராசதன் மொய்ம்பழித்தே மின்னவக் கோகன கப்பதம் வைத்தவி நாயகனே கொன்னவக் கோட்புரி விக்கினம் பீறவெண் கோடுளதிே துன்னவக் கோட்களை ங் தின்னரு டாவெண் சுரத்தவனே.
சுர்க்கு மருட்குன்றக் தொல்லுல காருயிர் தோன்றுவிக்கும் புரக்கி மருள்குன்றப் போதங் கொடுத்துடல் பொன்றுவிக்கு
காக்கு மருளுக்கு வைப்பிட மாயைக் து கன்மஞ்செயும் (ங்
ப0 க்கு மிருணங் த வெண்காடு மேய பரஞ்சுடரே.
100. பாபஞ்ச காரியப் பண்ணவன் னீயிந்து பானுவுன்னி
யொருபஞ்ச் பாரிட மானவன்னி யெவ்வுலக முன்னி பிரபஞ்ச வாரிக் கிறைவனுன் னீபரப் பிரமமுன்னி விரிகஞ்ச னேத்தரும் வெண்காட்டு ளாயின்ப விடருளே. திருவெண்காட்டந்தாதி முற்றிற்று.
presul

சிருவெண்காட்டுச் சித்திவிநாயகர் திரு வூ ஞ் ச ல்,
(இது ஒர் கணேச பக்தர் பாடியது.)
பூமேவு மயனரிமால் புலவர்போற்றப்
பொற்பொதுவி னடமாடுபுனித ஞரும்
மாமேவு மலையரச மகளும்பெற்ற
மைந்தனெனத் திருவெண்காட் வெந்து வாழுர்
தேமேவு காடதட விகடகும்பச்
சிந்துரா னனசித்தி விநாயகன்மேற்
பாமேவு மூஞ்சலிசை) பர்டவன்னுேன் பாதபங் சுயமலர்கள் பரவுவாமே.
சீராரும் வேதசிவா கமங்காலாகச்
சிரமாரு முபநிடதம் விட்டமாக ஏராகும் வன்னமவை யிழையதாக
வியலாரும் பதமதுவே கயிறகாக பாராரு மைந்தெழுத்தே பலகையாகப்
பரமாரும் பிரணவம்பொற் பீடமாக வாாாருங் கடல்வளஞ்சூழ் திருவெண்காட்டு
வாழ்சித்தி விநாயகரே யாஉரூஞ்சல்
மலரயனுங் திருமாலும் வடந்தொட்டாட்ட
மகேசுரனுஞ் சதாசிவனும் வளம்பாராட்ட சலனருளும் ருத்திா ைராசிகுட்ட
ஈல்குபரஞ் சத்தியொ, சிவஞ்சோட்ட சலமுறுவிக் கச்சிலம்பு சாதங்காட்டச்
சந்திரகு ரியர்கவிகை யாடிநீட்ட மயிலவனுங் களிகாட்டத் திருவெண்காட்டு
வாழ்சித்தி விநாயகரே யாடீரூஞ்சல்,
வாசவன் பா வகன்சடைகோ டிகங்கைவாங்க
வருணன்மருத் தன்விசிறி வட்டங்தாங்க சேசங்கிக் கோன்கையி லடைப்பை நூங்க
கிருதியமன் படிக்கமொடு படைகொண்டோங்க

Page 14
fir
திருவெண்காட்டுச் சித்திவிநாயகா
வாசையறு மீசானன் மகிழ்ச்சிவிங்க
a வடியாகத் தானந்த வெள்ளந்தேங்க
is மாச கலார் மனமோங்கத் திருவெண்காட்டு
வாழ்சித்தி விநாயகரே யாடீரூஞ்சல்.
நம்புகண நாதர்கள் கைத் தாளம்போட
கவில்பூதர் மத்தளஞ்செய் காதங்கூட்ட
அம்புருகா ரகர்தம் புருவிற்பாட
துதிபெறும்விஞ் சையர்யாழிற் சுருதிகூட்ட
வம்புவிழி யாம்பையர்கள் நடனமாட
வன்பருளத் தஞ்ஞான விருளுமோட வம்பவிழு மலர்ச்சோலைத் திருவெண்காட்டு
வாழ்சித்தி விநாயகரேயாடீரூஞ்சல்.
வானவர்கற் பகமலராம் மாரிதூற்ற
மாறுகாங் கொடுநந்தி மருங்கேபோற்ற
ஞானமுறு முனிவர்திரு நாமஞ்சாற்ற
கங்கையர்கள் நாலிருமங் கலங்களேந்த
வானபரி வடியர்பல பணிகளாற்ற
வன்னையம் பிகைமுத்த மிட்டுத்தேற்ற
வானமர்கா மதுவூற்றுங் திருவெண்காட்டு வாழ்சித்தி விஞயகரே யாடீரூஞ்சல்.
சிாத்தினவ ரத்தினம குடந்துலங்க
செவியினிற்குண் டலது தலோ டையுமிலங்க வுரத்துவுபவி தம்பதக்கத் தொளிவிளங்க வுரகப்பூ னெற்றைக்கிம் புரிதுளங்க காத்தினிற்பொற் கடகமிலட் டுகம்வயங்க
கலகலெனப் பரிபுரங்கா லிற்றயங்க வரத்திலுய ரடியர்தொழுந் திருவெண்காட்டு
வாழ்சித்தி விநாயகரே யாடீரூஞ்சல்,
ஆரணனரணன்முதலோர் தமக்கதீதா
வகத்தியன்குண் டிகைகவிழ்க்கு மம்பொற்பாதா
பூரணனே யுயிர்களினுள் ளுறையும்போதா
புனலனல்மண் விண்காலாம் பூதபேதா

0.
1.
திருவூஞ்சல்
காரணனே கயமுகனு மசுரநாதன்
கரிகொன்றக் கரியுருநீத் தருளுதாதா வாரணத்தில் வயல்குழுந் திருவெண்காட்டு
வாழ்சித்தி விநாயகரே யாடீரூஞ்சல்
கட்டுவார் சடையாட மெளலியாடக்
காதினிரு குழையாடக் கடுக்கையாடச்
சுட்டிநுத லாடவிரு தோளுமாடத்
தும்பிமுக மாடவுயர் துதிக்கையாட
வட்டவரிக்குழலாட வலவையாட
மதியாட நதியாட மதமுமாட மட்டலர்க்கா மயிலாடுங் திருவெண்காட்டு வாழ்சித்தி விநாயகரே யாடீரூஞ்சல்,
நதிகொள்வர ராசரே யாடீரூஞ்சல்
நற்பூத வீசரே யாடீரூஞ்சல் துதிவலபை நேசரே யாடீரூஞ்சல்
துய்யாக விசரே யாடீரூஞ்சல் அதிகபிர காசாே யாடீரூஞ்சல்
அங்குசமின் பாசரே யாடீரூஞ்சல் மதிவதியும் மதில்புடைசூழ் திருவெண்காட்டு வாழ்சித்தி விநாயகரே யாடீரூஞ்சல்
மங்குன்மழை பொழிந்து வள மலிங்தேவாழி
மன்னர்செங்கோல் மநுநீதி யோடும்வாழி பங்கமறை யாகமமும் பிறவும்வாழி
யைக்தெழுத்து னிறுமடி யவரும்வாழி ஓயங்கைகால் வாயுமருண் மதமும்வாழி யானைமுக மும்வாழி யாகும்வாழி மங்கைவல் ல ' 1ழி சி குவெண் காட்டு வாழ்சித்த வ.ாயக ரே வழி வாழி.

Page 15
፳8,
7.
f
திருவெண்காட்டீசர் கும் மி.
Prshesno
நாடுங் திருவருட்டெய்வம்முன் னை அது
கங்கையரே யைத்து செங்கையுடன்
பிடுங் தருண்மதம் பெய்யும் வெண்காட்டிற் பேரின்ப வேழமொன் அறுள்ளதடி
உள்ளங் தனிவரு மாணிக்க தீபம
துத்தம பத்தி யுடையவர்க்கே
வெள்ளக் களிமத னுளுஞ்சொரிங் தந்த
வெண்காட் டுகந்திடும் வேழமடி.
வேழ முகப்பெரு மானடி வேட்கையர்
வேண்டுழி வந்து வினைகெடுத்தென் මාෂලlණ மகத்தினி னடும் பொருடா நண்ணு னாைவன 5ாதனடி நாதனில் லாதப ரமனடி யவ
னற்றவர் மாந்து னறைமதுவே போதமில் லாதவர் புத்தியி ரான்சுரர்
போற்றும்வெண் காட்டிற் புனிதனடி புகலுஞ் சுருதித் தலைவனடியவன் புண்ணிய வித்தடி பூவையரே گر
யகலுஞ் சுரமுதலான பிணிவெள்ளை யாாணி யன்னடி பேணுமடி பேணும் பெருந்தகை ய்ாளனடி யவன்
பெற்ற மிசைவரு கொற்றவன்'சேவடி காணு மருந்தவர் காதலித் தேத்தவெண் காநிறையும் மொரு கோடனடி கோட்டுக் கரியை வச மாக்கியருள்
கூர்ந்தெலி வாகன மாகச்செய்தே
விட்டுக் குரிய வழிகாட் டித்திரு
வெண்கா கெந்த விமலனடி.

8.
().
1.
2.
13.
14.
15.
திருவெண்காட்டீசர் கும்மி.
விக்கினஞ் சிந்துவி நாயக குமவன்
மெல்லடிபற்றுமின் மெல்லியரே e
யிக்கண மந்தகன் வங்கிடு வான்முன்ன
மின்பவெண்காடனை யெண்ணுமடி.
எண்ணுக் கடங்காத விலை புரிந்தவ
னேந்தல்வி நாயக னேந்திழையீர் கண்ணுக் கடங்காக காட்சிய ம்ைவெள்ளைக்
கான்வன் சீரைக் கழறுமடி,
கந்தனை முந்திக் கனிவாங் குஞ்சுகக் கற்பக மாமடி கன்னியரே. கிந்தனை முந்திச்செய் தெய்வமென் றேவெள்ளைத்
தில்லம்வந் தானே நீர் செப்புமடி.
செப்பினை யொத்த தனத்துமை யாடன்
செங்கை வருடிய செல்வமு தன்மக னப்பினை யொத்துயிர் யாவும்பு ரப்பவ
னந்தவெண் காட்டுறை யையனடி. ஐயுமிலன்பருக் காாமு தாமவ
னல்லல் களைந்திட வல்ல மருந்தடி செய்யவாத்த மலர்த்திருமேனியன் சித்தன் னரைவனத் தேவனடி. தேவர் முதற்பதி னெண்கண நாயகன் சித்திவி நாயகன் றேன்ம்ொழியீர் மூவர் பதக்தொழில் முன்னேவி தித்தவன்
முத்தன்வெண் காட்டு முதல்வனடி
w முத்தி கொடுக்கு முதன்மைய மைடி
மோன விாத முனிவர்கட்கே பத்தி கொடுத்தினெங்களுள் ளத்தினிற்
பால்வனத் தானே நீர் பாடுமடி. ”ノ
பாடுமின் மூடிக வாகன மேல்வரும்
பண்ணவன் சீரினைப் பாவையரே
கூடுமின் வெள்ளை வனத்தவ னலயங்
குஞ்சரம் முன்னர்க்கூத் காமெடி.

Page 16
2O
16.
17.
18.
9.
20.
21.
திருவெண்காட்டீசர் கும்மி.
கூத்த னடிமுன்னங் துட்டரைக் கொன்றிடக்
கோளி மாமயி லூர்க்தபிரா னேத்து மடியார்க் கெளியவ மைடி
பெங்கள்வெண் காட்டி னிறைவனடி. இறைவனடியவ னெச்சகத் தாருக்கு
மிச்சைத னித்துறு மச்சமொழிப்பவன் மறைவனடியருளில்லையென் பாருக்கு
மன்னும்வெண் காட்டு வரதனடி, வரத மிரு கரமாய் - மற்றவை கொம்பொடு மோதகமாய் பரவு மிபவத னத்த னெழிலுருப்
பால்வனத் தேவந்து பாருமடி. பார்சுவ மாமுனிப் பள்ளியிற் பிள்ளையாய்ப் பாற்கர னல்லி லுதித்துவந் தாலெனப் பேரொளி தந்த பெருமா னிவனெனப்
பேசும்வெண் காட்டுமுன்னேனேயடி பெண்மணி யாமந்த வல்லபா சத்தியைப்
பிஞ்ஞகனகி வதுவை புரிந்தவன் கண்மணி செம்மணி வண்ணத்து நாதனைக்
காமர்வெண் காட்டினிற் காணுமடி, காதல் மிகுந்துள கன்னிய ரேயிர்தக்
காலத்தை வீணிற் கழிக்காமே சோதிவெண் காட்டுவி நாயகன் முன்னர்ப்போய்த்
துள்ளித்துள் ளிக்கும்மி கொட்டுமடி.
எச்சரிக்கை.
இராகம் - சாவேரி, தாளம் . சம்பை.
at fift i Titu முனியேயொரு தந்தா-எச்சரீக்கை
தண்ணுர்புனன் முடியாய்குகற் கண்ணு-எச்சரிக்கை
(δισπ τη էվՄ னிருக்கிய கிமலன்றரும்-பாலா
நித்தந்தொழச் சித்தந்தனி னிறைவா-எச்சரிக்கை
காசர்கினைப் புனத்தேவர் து கர்தற்கரு டந்தார்

எச்சரிக்கை. Olds
கதிரார்மணிப் பணிவிக்கிய வதிபா-எச்சரீக்கை ாோர்பிர ணவமாயெர்ளிர் செல்வா-எச்சரீக்கை
சிங்தாகுல னந்தாயரு ளெந்தாய்ட்-எச்சரிக்கை. கற்ருருளக் கோயில்லுறை களிறே-எச்சரீக்கை
கமலாசன முறைவாளையுங் தருவாய்-எச்சரீக்கை மற்றுருமொப் பில்லாமணி வண்ணு-எச்சரீக்கை
வாளிந்தன நுதல்வல்லபை மகிழ்னு-எச்சரிக்கை முற்முகமுன் னவுணன்றன முனிங் தாய்-எச்சரீக்கை
முன்னரண னம்பிக்கருள் மன்ன-எச்சரிக்கை உற்றர்க்கருள் வற்ருக்கட லொருயுேயிர்த் தலைவா
வோதக்கடல் வெண்காட்டினு வாவே-எச்சரீக்கை.
பராக்கு,
இராகம் - நவரோஸ். தாளம் - சம்பை,
ஆதிசிவ மங்குரிக்கு மரசே-பராக்கு
அந்தமறை யங் தணனுக் கருளாய்-பராக்கு சோதிசிவ சங்கரிக்குச் சுதனே-பராக்கு
சொல்லுமருட் செல்வந்தருஞ் சுகனே-பராக்கு பூதகண நாதருக்குப் புகலே-பராக்கு
புண்ணியர் தங் கண்முன்வரும் புனிதா-பாாக்கு தீதகல முன்னுதிக்குக் தேவே--பராக்கு
செய்யவெள்ளைக் கானின்வருஞ் செல்வா-பாாக்கு செந்தமிழின் முந்துமெளவை செப்புமொழி கொண்டே தேசுறுகை லாசமலை சேர்க்தாய்-பராக்கு וי விந்தையுறுந் தந்திமுக விமலா-பாாக்கு
வேகமொழிக் காதிமனு வானுய்-பராக்கு இந்தனைய தந்தமொன்ருல் வந்த கரி மாய்த்தே
யேமவெலி வாகனஞ்செய் வாமா-பராக்கு கந்த மலர்ச் செந்திருவெண் காடா-பார்க்கு
கற்பகச்செங்தேன் கமழுங் கனியே-பராக்கு iki>i

Page 17
2-2.
லாலி.
இராகம் - மத்தியமாவதி. தாளம் - ஏகம், பிள்ளை வடி வானவற்கும்-லாலிலாலி
பேசுமறுலா னவற்கும்-லாலிலாலி
வெள்ள மதம் பாய்பவற்கும்-லாலிலாலி
வேட்கைவினை காய்பவற்கும்-லாலிலாலி அள்ளுமெலி பாகருக்கும்-லாலிலாலி
தும்பிமுக வே கருக்கும்-லாலிலாலி வெள்ளை வன நாயகற்கும்-லாலிலாலி
விக்கினவி நாயகற்கும்-லாலிலாலி.
வான்பரவு சா சருக்கும்-லாலிலாலி
வல்லபைக ணேசருக்கும்-லாலிலாலி சாம்பசிவன் பாலருக்கும்-லாலிலாலி w
தங்குமருட் சீலருக்கும்-லாலிலாலி பாம்புதர பந்தனற்கும-லாலிலாலி
பார்ப்பதியா ணந்தனற்கும்-ல்ாலிலாலி சாம்பிறவி தீர்ப்பவற்கும்-லாலிலாலி -
தன்பதவி சேர்ப்பவற்கும்-லா லிலாலி.
மங்களம். y
இாாகம் - சுருட்டி. தாளம் - திரிபுடை.
மங்களம் மங்களம் மங்களம் நித்ய சுப செய மங்களt.
. -
அஞ்சுகர மன்னவற்கும் ஆறுமுகர் முன்னவற்கும்
செஞ்சிலம்புப் பாதருக்கும் தெய்வநவ நீதருக்கும்
மங்களம்மங்களம் மங்களம் கித்ய சுப செய மங்களம்.
மேவுகண நாயகற்கும் விக்கின்வி காயகற்கும் பாவநாச வையருக்கும் பாசமேந்து கையருக்கும்-மங்களம், மத்தகக்க யானனற்கும் வல்லபைம னளருக்கும்
சித்திபுத்தி யோடிருக்கும் செந்திருவெண் காடருக்கும்
--மங்களம்
- Y riv was: - a . . . .


Page 18


Page 19


Page 20
கொழும்புத் தமிழ் வளர நிஃச் சக
பதிவு التي تلك - I『. அறக்கட்டளே நி
a. செட் டு ..

—
ழ்ச் சங்கம்
Ilt
『
마
I մեք: Ճ