கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தெளிவத்தை ஜோசப் அமுத விழா சிறப்பிதழ் 2014

Page 1
羲
 


Page 2
தெளிவத்தை ஜோசப் அறுவடைகள்
ఉత్ర్య్వజ్ఞ
 
 

தெளிவத்தை ஜே
இரா. சடகோ ജൂi L
மல்லியப்பு சந்தி திலகர்
கே. விஜயதர்ஷினி எஸ். தேவிகாகுமா G6iv. aeorum
அன்டன் சுகந்தன்

Page 3
நேர்Oை. இதயசுத்தி.
60களில் மலையகத்தில் ஏற்பட்ட சமூக எழுச்சியின் ஓர் அா விட்ட பல்வேறு படைப்பாளர்களில் ஒருவரான தெளிவத்தை ே தொடர்ந்தும் அத்துறையில் செயலாற்றி, மலையக இலக்கிய சேர்த்தவர். தனது படைப்புகளுக்கான வெற்றிப் பரிசுகளோடு இ அரை நுாற்றாண்டுக்கு பின்னர், கடல் கடந்து, தமிழ் நாட்டில் பரிசினையும் பெற்றுக் கொண்டமை அவருக்கு மாத்திரமின்றி அ தரும் ஒரு விடயமாகும்.
ஜோசப் தனது பெயரில் தெளிவத்தை என்ற தனது பிறப்பிட இலக்கிய படைப்புகளுக்கு ஒரு மண் வாசனையும் அடையாளத் இருப்பும் அடையாளமும் கேள்விக்குட்படுத்தபடுகின்ற இன்றைய கு பேணுவதற்கும் அது குறித்த சிந்தனைக்கும் அடித்தளம் இட்டது அவரின் நேர்மை, இதயசுத்தி, துணிச்சல் போன்ற சீரிய தனி அக்கறை என்பவை அவரது இலக்கிய ஆளுமையை செழுமைட் அவரோடு தனிப்பட்ட வகையிலும், இலக்கிய ரீதியிலும் தொடர்பு ெ இவரோடும் இன்னும் சில மூத்த எழுத்தாளர்களோடும் நான் கொ6 தொடர்ந்தும் ஈடுபாடு செய்ய வைத்து எனக்கு மன மகிழ்ச்சியை
2011இல் மலையக கல்விமான் அமரர் இர. சிவலிங்கம் அவர்க பெருமைப்படுத்தி சிவலிங்கம் ஞாபகார்த்த குழு பெருமிதம் கொ6 80 வயதை தொட்டு அமுத விழா காணும் தெளிவத்தை ஜே வரப்பிரசாதம் ஆகும். இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடந்துப் குறிப்பாக மலையக இலக்கியத்திற்கும் வளம் சேர்க்க வேண்டும் இத்தகைய பெருமை பொருந்திய ஒரு இலக்கிய பெருமகனுக்கு கொள்கின்றேன்.
எம். வாமதேவன், காப்பாளர் (ம/எ/ம) முன்னாள் செயலாளர்
தோடிட உடீகடீடமைப்பு, வீடமைப்பு மற்றும் சமூக அபிவிரு
பதுகள் மிகுந்: லாடிக் பாத்தி தில்ை క్లీ స్రి சிறுகை ரது குடை நிழல் என்ற புதின நூல் 2010 ஆம் ஆண்டுக்கான யாழ் றுள்ளது.
தெளிவத்தை ஜோசப் 2013 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இ6 வெளியான நூல்கள் (தொகு காலங்கள் சாவதில்லை (1974 நாவல், வீரகேசரி வெளியீடு) நாமிருக்கும் நாடே (1979, சிறுகதைகள், வைகறை வெளியீடு) பாலாயி (1997, மூன்று குறுநாவல்கள், துரைவி வெளியீடு) மலையக சிறுகதை வரலாறு (2000 துரைவி வெளியீடு) இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும் (அச் குடை நிழல் (புதினம், 2010) இலங்கையில் ஏற்கெனவே இரண்டு தடவைகள் தேசிய சாகித்தி பகத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் யாழ். இலக்கிய வி அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் ஒன்பதால் சிறப்புவிருந்தினராக அழைக்கப்பட்டார். அவரது பவளவிழாவை மு கத்தின் சிறப்புவிருதும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொ சார்பில் அன்றையதினம் விருது வழங்கினார் என்பதும் குறிப்பிட தெளிவத்தை ஜோசப், தமிழ் நாட்டில் சில வருடங்களுக்கு முன் நாடுகளில் நடந்த இலக்கிய சந்திப்புகளிலும் கலந்துகொண்டவர் சனத்துறையில் நூல்களை எழுதியிருப்பதுடன் இலங்கை, மலை! முன்னோடி படைப்பாளியாவார்.
http://ta. Wikipedia.org/S/19W8 slip scopaoissiT6...f.
O
 

துலச்ே
ங்கமான இலக்கிய பரப்பினுள் துளிர் ஜாசப் அரை நுாற்றாண்டு காலமாக த்திற்கும், சமூகத்திற்கும் பெருமை }லக்கிய பரப்பினுள் நுழைந்த அவர்,
விஷ்ணுபுரம் தந்த பாராட்டினையும் வர் சார்ந்த சமூகத்திற்கும் பெருமை
த்தை சேர்த்து கொண்டமை அவரது தையும் தந்தது. மலையக மக்களின் ši: ழ்நிலையில் அவரது செயற்பாடு மலையகம் என்ற அடையாளத்தை
என்பது நினைவுபடுத்தப்பட வேண்டியதொன்றாகும். மனித பண்புகளும் அவர் சார்ந்த சமூகத்தின்பால் அவருக்கிருந்த ப்படுத்தியது எனலாம். இந்த அரை நுாற்றாண்டில், 60களிலிருந்து கொண்டுள்ளமையை ஒரு பெரும் பேறாகவே நான் கருதுகின்றேன். ண்டிருக்கும் தொடர்பு என்னை மலையக இலக்கிய முயற்சிகளோடு
தந்து கொண்டிருக்கின்றது. 5ளது 12ஆவது நினைவுப் பேருரையை நிகழ்த்தச் செய்து அவரை ண்டது. ஜாசப் என்ற ஆளுமை இன்னும் ஆற்றலோடு செயற்படுவது ஒரு ம் அவரது பங்களிப்புகள் பொதுவாக ஈழத்து இலக்கியத்திற்கும்
என்பதே எல்லோருடைய ஆவலாகும். ), அவரது 80வது வயதில் வாழ்த்துக்கள் கூறுவதில் பெரு மகிழ்வு
நத்தி அமைச்சு
G56 GF GG6òGODGO---
ப்பு : சந்தனசாமி ஜோசப் ப்ரவரி 16, 1934 (அகவை 79) f : எழுத்தாளர் யப்படுவது புதின, சிறுகதை எழுத்தாளர் ளிவத்தை ஜோசப் (சந்தனசாமி ஜோசப், பிறப்பு: பெப்ரவரி 16, ஈழத்தின் சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர். கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர். அறு ரில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் த படைப்பாளியாக மலர்ந்தவர். சாதாரண தோட்டத்தொழிலில் அல் கொண்டிருக்கும் தொழிலாளிகளைப் போன்ற உதிரி மனிதர்களை ரங்களாகக் கொண்டவை இவரது படைப்புலகம். காலங்கள் சாவ ல என்பது இவருடைய முக்கியமான நாவல். நாமிருக்கும் நாடே தைத் தொகுதிக்காக இலங்கை சாகித்திய விருது பெற்றுள்ளார். இவ இலக்கிய வட்டம் இலங்கை இலக்கியப் பேரவை விருதைப் பெற்
லக்கிய விருதைப் பெற்றார்.
சில், மூன்றாவது மனிதன் வெளியீடு)
ய விருதுகளைப் பெற்றுள்ள தெளிவத்தை ஜோசப், கொடகே பதிப் பட்டத்தின் சம்பந்தன் விருது ஆகியனவற்றையும் பெற்றுள்ளார். வது எழுத்தாளர் விழா மெல்பேர்னில் நடைபெற்றபொழுது அவர் மன்னிட்டு குறிப்பிட்ட எழுத்தாளர் விழாவில் கலை, இலக்கிய சங் ண்ட ஜெயமோகன், தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு சங்கத்தின் த்தகுந்தது. ானர் நடந்த தமிழ் இனி மாநாட்டிலும் கனடா, இங்கிலாந்து ஆகிய தெளிவத்தை ஜோசப் சிறுகதை, நாவல் மற்றும் இலக்கிய விமர் பக இலக்கிய வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பையும் வழங்கிய
யமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Page 4
அe2 ஜூஒ0 20ணு$ 6 2அவூர்2வின் இல
இலங்கை நாடானது கிராமிய பொருளாதார முறைமையில் இருந்து ெ பயிர்செய்கைகளை ஆரம்பிக்கத் தொடங்கியவுடன் பொருளதாரத்தில் ம மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. அந்த வகையில் ஆங்கிலேயர் ஆட்சி தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர் மக்களும் வந்து சேர்ந்தனர். பச்ை பெருமை இம் மக்களையே சாரும்.
வனப்புமிக்க இலங்கையின் வளமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான துன்கிந்: மாவட்டத்தில் பல தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளன. அதில் ஊவா அவர்களது பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வந்த சந்தனசாமி அ பிறந்தவர் ஜோசப்.
ஊவா கட்டவலை தோட்டத்துப் பள்ளியில் தனது தந்தையையே கு( (கும்பகோணம்) பின்னர் பதுளை பீட்ஸ் கல்லூரியிலும் கல்வியை தொடர்ந்
கத்தோலிக்க இறைபக்தி நிறைந்த குடும்பப் பின்னணியோடு இல்லறத்தி தந்தையாவார். இன்றும் கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு கணக் பிரஜைகளில் ஒருவர். சக மனிதர்களோடு சக மனிதனாக சகஜமாக வாழ் மக்களாக வாழ்க்கைப் பயணத்தில் இணைந்திருப்பவர்.
இவர் நாளாந்த வாழ்வில் மக்களோடு பழகுகின்ற தன்மையும், அவரது ச அவரது படைப்புகளில் ஒரு வித்தியாச தன்மையையும் யதார்த்தத்தையும் ெ மக்களின் வாழ்க்கையை தமது எழுத்துக்களின் ஊடாக படைப்பாக்கம் செ சமூக வாழ்வின் பலவேறு நுணுக்கங்களையும் வெளிக் கொணர்ந்திருப்பவ எப்போதும் தேடல் மிகுந்த இவரது வாசிப்புப் பழக்கம் இவரது வீட்டில் நூலகமாகவும் ஆக்கிவிட்டிருக்கின்றது.
1963 இல் பதுளை தெளிவத்தை எனும் தோட்டத்தில் ஆசிரியராகவும் தமிழகத்தில் இருந்து வெளிவந்த உமா பேசும் படம் கொழும்பில் இருந்து எனும் இலக்கிய பெயருக்கு சொந்தகாரரானார்.
1963 ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகை நடாத்திய மலையக சிறுகதை அங்கீகாரம் பெற்ற எழுத்தாளராக மாற்றிக்கொண்டவர். தனது மனைவி சியாமளா, ரவீந்திரன், ரமேஸ், போன்ற பெயர்களிலும் ஜேயார், ஜோரு என் ஆய்வுக்கட்டுரைகள், வானொலி நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்க ஆளுமையை பதிவு செய்திருப்பவர்.
இலங்கையில் உருவான புதிய காற்று' என்ற திரைப்படம் இவரது திரைக் காதலினால் அல்ல, காலங்கள் சாவதில்லை, நாமிருக்கும்நாடே, பால இருக்கிறோம், இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியல் வரலாறு என பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் அறுபதுக்கு மேற்பட்ட சிறுகதைச மலையக சிறுகதை வரலாறு, துரைவி தினகரன் சிறுகதைகள், உழைக் வரலாற்றை பதிவு செய்துள்ளார். இதன் தொகுப்பாசிரியர் தானே என எங்கு ஐம்பது சிறுகதைகள் எனும் தொகுப்பிலும் இவரது சிறுகதை இடம்பெற்றுள் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், என பல வெளிநா இலக்கியத்துக்கு கிடைத்த பெரும் கெளரவமாகவே அமைகிறது.
இலங்கையில் வெளிவரும் இலக்கிய இதழ்களான மல்லிகை, ஞானம், வெளிவரும் உரையாடல் தனது முதலாவது இதழிலும் (2014) தனது அட் செய்திருக்கினறன.
அடிப்படையில் கணக்காளர் என்ற தொழிலின் ஊடகவே தனது வாழ்க சுறுசுறுப்பாகவும் இயங்கிக்கொண்டிருக்கும் இவர் மலைநாட்டு எழுத்தாள வழிகாட்டியாக திகழ்கிறார். 2012/2013 ஆண்டு காலத்தில் இலங்கை, சிங்க சேர்த்தவர்.
தெளிவத்தை ஜோசப் அவர்கள் தனது படைப்புகளுக்காக பல்வேறு வி விருது, தேசிய இன ஒற்றுமைக்கான சாகித்திய து, கம்பன் கழக இலக் மையம் வழங்கிய தமிழியல் விருதினையும் த ல் வித்தகர் பட்டத்தி6ை அத்தோடு, மலையக சிறுகதை வரலாறு எனு ய்வு நூலுக்காக 2001ஆ உயர் விருதான சம்பந்தன் விருதினை பெற்றுக்கொண்ட முதல் மலையக எழு தென்னிந்தியாவின் சுபமங்களா பரிசினை பெற்றதும் குறிப்பிடத்தக்கது பல்கலைக்கழகம் 2007ஆம் ஆண்டு உயர் விருதினை வழங்கியிருக்கிறது. விருதும், 2013ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க விருதும்
தமிழகத்தின் எழுத்தாளரான ஜெயமோகன் அவர்களின் பிரபலம் பெற்ற பெயரில் நிறுவப்பெற்றுள்ள விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் 2013ஆம் விருதினை தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கி கெளரவித் அ.மாதவன், புமணி மற்றும் கவிஞர் தேவதேவின் ஆகிய இந்திய எழுத் பெற்றுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நூலுரு பெற்றுள்ள தெளிவத்தை ஜோசப் அவர்களின் காலங்கள் சாவதில்லை நாவல், வீரகேசரி வெளியீடு 1974 நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதி 1979 பாலாயி 3 குறுநாவுல்கள் துரைவி வெளியீடு 1997 டா A
L-l
@! தமிழகத்திலும் Lu6)560. ய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளனர். தெளிவத்தை
ஆவது அகவையில் ஞானம் இதழ் வெளியிட்ட பவளவிழா பற்றி ய் கனதியான கட்டுரைகளை சுமந்தவந்தமை குறிப்பிடத் (அகவையை அடையும் அமுதவிழா சிறப்பிதழாக இந்த சிற் 5T6 விரகேசரி அனுசரனையுடன் வெளியிடு
 
 
 
 
 
 
 
 
 
 

2விஜத்தை ஜே09ல் "
ിധ) Uധഔട്ര
பருந்தோட்ட பொருளாதார முறைக்கு கால் பதித்து கோப்பி, தேயிலை : த்திரமின்றி சமூக, பண்பாட்டு, கலை இலக்கிய கட்டமைப்பிலும் பல : க்காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்துக்கு வளம் சேர்ப்பதற்கு F வனங்களை பசுந்தளிர் கோப்பி, தேயிலை பயிர் நிலங்களாக மாற்றிய
தை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இலங்கையின் ஊவா மாகாணத்தின் பதுளை கட்டவலை எனும் தோட்டத்துக்கு வந்து சேர்ந்த தொழிலாளர்களுடன் ஆசிரியருக்கும் பரிபூரணம் அம்மையாருக்கும் 1934ஆம் ஆண்டு மகனாக
நவாகக் கொண்டு கல்வியை ஆரம்பித்தவர் சிலகாலம் தமிழகத்திலும் திருக்கிறார்.
ல் பிலோமினா அவர்களை கரம்பிடித்திருக்கும் இவர்,நான்கு பிள்ளைகளின் காளராக தொழிலுக்கு புறப்பட்டு விடும் இவர் இலங்கையின் சாமான்ய ந்துவரும் இவர் பொதுப் போக்குவரத்தில் சக பயணியாக மக்களோடு
மூக பிரக்ஞையும், சமூகம் நோக்கிய அவரது வித்தியாசமான பார்வையும் கொண்டுவந்து விடுகின்றது. Fய்யும் செழுமை பெற்றவர் ஜோசப், அவர் ஒவ்வொரு படைப்புக்குள்ளும்
. னை ஒரு வாசிகசாலையாகவும், பலநூறு புத்தகங்களைக் கொண்ட ஒரு
பகுதிநேர எழுதுவினைஞராகவும் தொழில் தொடங்கியவர் அப்போதே வெளிவந்த கதம்பம் ஆகிய இதழ்களுக்கு எழுதி தெளிவத்தை ஜோசப்
ப் போட்டியில் பாட்டி சொன்ன கதை என்ற கதையின் ஊடாக தன்னை வியின் பிலோமினா என்ற பெயரிலும், தமது பிள்ளைகளான திரேசா, கின்ற புனைப் பெயர்களிலும் சிறுகதை, நாவல், இலக்கிய கட்டுரைகள், ள், திரைப்பட வசனம் என பல்வேறு தளங்களிலும் தனது இலக்கிய
கதை வசனத்தோடு உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. ாயி, மலையக சிறுகதை வரலாறு, குடை நிழல், நாங்கள் பாவிகளாக பல்வேறு படைப்புகளை தந்திருக்கிறார். கடந்த ஐம்பது ஆண்டுகளில் ளை எழுதியுள்ளார். கப்பிறந்தவர்கள் போன்ற படைப்புக்களின் ஊடாக மலையக இலக்கிய நம் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாதவர். சுதந்திர இலங்கையின் ாளது. டுகளும் இவரை அழைத்து கெளரவித்திருப்பது இலங்கை, மலையக
கொழுந்து, தமிழமுது ஆகியனவும் கனடாவை தளமாகக் கொண்டு டைப்படத்தில் தெளிவத்தை ஜோசப் அவர்களை பதிப்பித்து கெளரவம்
க்கையை நடாத்திவரும் இவர் இலக்கிய வேட்கையோடு ஆர்வமாகவும் ார் மன்றத்தின் தலைவராக இருந்து தனது அடுத்த தலைமுறைகளுக்கு ள தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவராகவும் செயற்பட்டு பெரமை
ருதுகளை வென்றவர். இலங்கை அரச சாகித்திய விருது, கலாபூஷணம் : 5கிய விருது ஆகியவற்றோடு 2008ஆம் ஆண்டு எழுத்தாளர் ஊக்குவிப்பு : னயும் பெற்றவர். ஆம் ஆண்டு பண்டிதமணி சி.கணபதிபிள்ளை நினைவாக வழங்கப்படும் ழத்தாளர் என்ற பெருமை பெற்றவர். தனது குடைநிழல் என்ற நாவலுக்காக அத்தோடு இவரது இலக்கிய சேவையை கெளரவித்து பேராதனை ஆம் ஆண்டு கொடகே நிறுவனம் வழங்கும் வாழ்நாள் சாதனையார்
கெளரவிக்கப்பட்டுள்ளார்.
பான விஷ்ணுபுரம்
) ப
ஆண்டுக்கான இலக்கிய * முன்னர்
கள் விஷ்ணுபுரம்
தாள
லக்கழக இ ஜோசப் சிறப்பு தக்கது. றிதழை \வதில்

Page 5
ജ്ജ്ഞ தமிழ் இலக்கிய உலகில் தெளி வத்தை ஜோசப் என்ற படைப்பாளர் சிலாகித் துப் பேசப்பட்டுக் கொண்டிருப்பவர்.
இவரது படைப்புகள் மீள் பிரசரமாகி வருவது, புதிய தலைமுறை படைப்பாளர்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதமாகும்.
சிறுகதை, நாவல், இலக்கியங்களுக்கப்பால் ஆய்வுகள், வரலாறுகள், படைப்பாளர் பற் றிய மதிப்பீடுகள் என இவரது உழைப்பு பெருமைக்குரியவை! 懿
தெளிவத்தை, விருதுகளால் அளவிட முடி யாத விசாலம் கொண்டவர்.
தமிழ் நாடு விஷ்னுடபுரம் விருது, மலையகப் படைப்புகளுக்கு மட்டுமல்ல, இலங்கையின் அனைத்து தமிழ் படைப்புகளுக்குமே ட்த்திருக்கும் ஓர் வெகுமதியாகும். சிறந்த வாசகர்களாலும், படைப்பாளர்களாலும் கெளரவப்படுத்தி வழங்கியிருக்கும் இந்த இலக்கிய விருது, மிக மேன்மை மிக்கதென
மனங் கொள்ள வேண்டும்.
அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக எழுதி வரும் தெளிவத்தையின் இலக்கிய உழைப்பை
தமிழ் கூறும் நல்லுலகம் என்றென்றும் மறந்து விடாது.
இதயம் நிறைந்த வாழ்த்துகளுடன், பதுளை சேனாதிராஜா ಶಿರಾ' செயலாளர் ம.எ.ம.
 

O, Bació) ό 久 G. ്. Gaava
தெளிவத்தை ஜோசப் என்ற உயர் படைப்பாளி மலையகத்தின் குன்றிலிட்ட தீபம் மலையகம் என்ற சொல்லுக்கு அடையாளத்தையும் அர்த்தத்தையும் முழு உலகுக்கும் உணர்த்திய மானிட நேயன்.
மலையகத்தில் கதையில்லை, கவிதையில்லை காவியங்கள் தோன்றுவதற்கும் சிருஷ்டி கர்த்தாக்கள் என்று சொல்வதற்கும் யாருமில்லை. வந்தேறு குடிமக்கள் தானே இவர்கள் என்று நாவறுந்தோர் சொன்ன கூற்றுக்கு தக்க விடை பகிர்ந்தார் தம் படைப்பாலே விருது பெற்றார், வீறுபடைத்தார். லயத்தில் பிறந்தோர் வெறும் விழல் அல்ல தேயிலைச் செடி வாழ்வு கரிக்கும் கடலல்ல கொழுந்து மலையில் கொளுத்தும் வெயில் மலையடியில் கணக்கும் குளிர் உறையும் கடிக்கும் அட்டை, அடிக்கும் சிறுத்தை, மிதிக்கும் யானை எல்லாம் கதைக்கருக்கள் அவர் எழுத்தில் மிளிரும் உணர்வலைகள்.
மலையக தேசியத்தின் வயது ஐம்பது ஆரம்பித்து வைத்தார் அண்ணல் இர.சிவலிங்கம் தொடர்ந்து முன்னெடுத்தார் அமரர் பி.சந்திரசேகரன் அதனை எழுத்தில் உருக்கொடுத்தார் சந்தன சாமி தெளிவத்தை ஜோசப் அதற்கான ஆவணங்கள்.
பாட்டி சொன்ன கதை 'நாமிருக்கும் நாடே காலங்கள் சாவதில்லை' 'பாலாயி 'மீன்கள் குடைநிழல்' 'நாங்கள் பாவிகளாக இருக்கிறோம்' இன்னும் பல சிருஷ்டிகள் இவர் புகழ் கூறும்.
மலையகத்துக்கு யாரால் புகழ்? இவரால் மலையகத்துக்குபுகழ் அக்கினி குஞ்சொன்று கண்டேன் அதை அங்கொரு காட்டிலோர் பொந்தொன்றில் வைத்தேன். வெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் முண்டோ - ஆம் எங்கள் அக்கினிக் குஞ்சு வேறொன்றுமில்லை தெளிவத்தை, தெளிவத்தை, தெளிவத்தைதான்.

Page 6
மேலு
தமிழ்நாடு பிரபல விஸ்ணுபுர விருது வழி கியப்படைப்பாளி தெ அவருக்கு எனது வாழ் சியடைகின்றேன்.
வாழ்வின் பல துை பெருமையுடன் கூறிக் முக்கியமானதென்பது பாக கல்வி, அரசியல்
கலந்து நாட்டில் ஒரு L சிந்தனைகளையும் மு
டுகையில் படைக்கும்
வெளிக்கொணர முயற்சித்து வெற்றியும் அடைந்துள்ளனர். அவ்வாற இலக்கிய கர்த்தாவாகவே பார்க்கின்றேன்.
தான் பெற்ற கல்வியறிவினை சுயமாக மேலும் மெருகேற்றி தொழி: டுக்காக மாத்திரம் வாழ்பவன் அல்ல என்பதனை உலகிற்கு பறைசாற் கலாம். தனது சிந்தனையின் வெளிப்பாடுகள் சிறுகதைகளாக சமூக லங்களில் தமிழ் இலக்கிய ஆராய்ச்சியிலும் இன்று அங்கீகரிக்கப்பட்ட தலைசிறந்தவராக மாத்திரமின்றி தமிழ் இலக்கியத்தின் கருவறைக்கா கியும் கெளரவித்துள்ளமையினை வலுவிழந்து கிடக்கும் மலையகத்தி எதிர்காலத்தில் வருங்கால தமிழ் இலக்கிய சமூகம், மலையக இலக் ஜோசப்பாக இருப்பார் எனும் எனது ஆரூடம் மெய்யாகாது போக கார தெளிவத்தை ஜோசப் அவர்களின் இலக்கியப் பணி தொடர வே6 மனோபாவமும் தொடர வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.
தெளிவத்தை ஜோசப் அவர்களது ஆய்வுத்துறை பரப்பு மேற்கொண்டிருக்கின்ற மிகப்பிரதானமான மூன்று ஆய்வுகளை இதழியல் வரலாறு, மலையக சிறுகதை வரலாறு, மலையக ந வாகும். இருபதாம் நூற்றாண்டில் ஈழத்து இதழியல் வரலாறு என் தோற்றம் பெற்றதிலிருந்து இவரது இதழியல் வரலாறும் தோற்ற
றுகிறது. உதய தாரகை என்னும் பத்திரிகைக்கு முற்பட்ட கா டுவரையான பத்திரிகைகள், சிற்றிதழ்கள் வரை அனைத்தின. ஆய்வின் காலப்பரப்பு நூறுவருடங்கள் என்பது ஆய்வுத்துறையி துறை சார்ந்த கற்கை நெறிகளுக்கு இந்த இருபதாம் நூற்றாண்டி - 2002 காலப்பகுதியில் தினகரன் வாரமஞ்சரியில் தொடர்கட்டு
மிகப்பெரும் சான்றாதாரமாகவும், மாணவர்களுக்கான கைந்நூல
 
 
 

ம் மெருகேற்றி.
எழுத்தாளர் ஜெயமோகன் இலக்கிய வட்டத்தினரால் அண்மையில் pங்கி கெளரவிக்கப்பட்ட எமது மலையகத்தின் தலைசிறந்த இலக் ளிவத்தை ஜோசப் அவர்களை பாராட்டும் இந்நிகழ்ச்சியின் போது த்துகளை தெரிவிக்க கிடைத்த இவ்வாய்ப்பிற்காக பெரிதும் மகிழ்ச்
றகளிலும் பின்னடைந்துள்ள மலையக சமுதாயத்திற்கு இன்று கொள்ளவுள்ள வெகு சில துறைகளில் படைப்பிலக்கியத் துறை எனது தாழ்மையான அபிப்பிராயமாகும். லெளகீக வாழ்வில் குறிப் மற்றும் சமூக, பொருளாதார வளர்ச்சி என்பன ஒன்றுடன் ஒன்று பிரிவினரை அடக்கி ஒடுக்கி நசுக்க முடிந்தாலும் உணர்வுகளையும் ற்றாக ஒடுக்கி விட முடியாது. உணர்வுகள் சிந்தனையாக வெளிப்ப ஆற்றலும் வெளிப்படலாம். அதனை ஒரு சிலரே எழுத்து வடிவில் ானவர்களில் தெளிவத்தை ஜோசப் அவர்களை நான் முதல் வரிசை
ல் துறையில் தன்னை உருவாக்கிக் கொண்டு மனிதன் தனியே நாட் ]றிய பெருமையினை நாம் தயங்காது ஜோசப் அவர்களுக்கு வழங் விழிப்புணர்வு கட்டுரைகளாக பல தசாப்தங்களாக படைத்து பிற்கா - ஒரு எழுத்தாளராக வளர்ந்து மலையக தமிழ் இலக்கியவாதிகளில் ப்பாளர்களினாலேயே (தமிழ்நாடு) இன்று பாராட்டியும் விருது வழங்
ற்கு கிடைத்த ஆறுதலாகவும் ஊக்குவிப்பாகவும் உள்ளது. கியத்தின் தந்தையெனப் போற்றப்பட வேண்டியவர் தெளிவத்தை ணம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ண்டும். அதற்கு அவருக்கு நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும்
பேராசிரியர் மா.செ.மூக்கையா முன்னாள் புவியியல் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் பேராதனை பல்கலைக்கழகம் துணைவேந்தர் கிழக்கிலங்கை பல்கலைக்கழகம்
இலங்கை.
LIJ Üıq. 鬍。
என்பதும் சற்று விரிவாக ஆராயப்பட வேண்டியதாகும். இவர் யும் எடுத்து நோக்குமிடத்து, இருபதாம் நூற்றாண்டில் ஈழத்து ாவல் வரலாறு (தற்போது செய்துகொண்டிருக்கிறார்) என்பன
பது இலங்கையில் ஆங்கிலேய காலத்தில் பத்திரிகை வாசனை
ம் பெ
ாலத்திலிலுள்ள புதினத்தாள்கள் தொடக்கம் 2000 ஆம் ஆண் து வரலாற்றையும் உள்ளடக்கியதாகவே அமைந்திருக்கிறது. ல் இவரது ஆழத்தன்மைக்கு சான்றாக அமைகிறது. இதழியல் டில் ஈழத்து இதழியல் வரலாறு எனும் கட்டுரைத்தொடர் 2001 ரையாக வெளிவந்தது. இது நூல் உருவம் பெரும் பட்சத்தில்
ாகவும் அமையும்.

Page 7
களைக் கலை "ஒடுக்கப்பட்ே யினராவர். பின்
ருத்தல் கால ம
ஒடுக்கு முை களின் நுண் அ புனைவாகவும்,
னவர். அவற்றே
LLLLLL0LLLYYYYYYYYLYLYYYYYLLLLLLLLYYLLYLY துள்ளது.
தெளிவத்தையின் ஆளுமையை ஆழ்ந்து நோக்குவதனால், என்றே குறிப்பிட வேண்டும். தமது நிலைப்பாட்டையும், செ யாகும். அதுவே எழுதும் செயற்பாட்டை மேற்கொள்வதற்குரி வனப்பை வளர்த்துக் கொள்ளலாகும்.
எழுதும் செயல் முறை, அதன் வழியாக எழும் விளைவு, ஆசி எழுத்தாக்கங்கள் காலவெளியிலே கரையாது நிற்கின்றன. அவ ரிய தனித்துவமான நுழைவாயிலை பிறப்பிக்கின்றது.
வயது நீட்சியிலும் குறைந்து செல்லும் விளைவு விதியைச் ச
என்னதான் பிரயத்தனப்பட்டாலும் அவர்களுடைய ஜ
கண்டு கொண்டனர். உங்களுடைய சக்தி உங்களுக்குத் சக்தியாலும் முடியாது.
மனித வாழ்க்கையில் மாறுதல்கள் நடந்து கொண்டே இ இயற்கையை எதிர்த்தும் போராடிய ஆதி மனிதன் நாடே முதலில் தோன்றியபோது மனிதனுடைய வாழ்க்கையில் வேட்டையாடிக்கொண்டு திரிந்தவர்கள் ஒரு இடத்தில் விவசாயம் வளர செல்வம் வளர்ந்தது. ஜனத்தொகை பெ முறையில் தோன்றிய மாறுதலால் சமூக வாழ்க்கையே ம உற்பத்திக்காக இயந்திரம் புகுத்தப்பட்டது. உற்பத்தி முை அமைப்பு மாறவே மக்களின் கருத்தும் சட்டங்களும், அர சரித்திரம் நமக்கு சமூகத்தின் மாறுதல்களையே போராட்டங்களினுலுமே சமூக மாறுதல்கள் நடைபெறு நமக்கு மிகவும் அத்தியவசியமாகப் படுகின்றது.
தேயிலைத் தோட்டங்களில் உழைப்பவர்கள் யார்? இந் கார் கொண்டு வர அவர்களுக்கு பாஸ் உண்டு. வியாதி பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் உண்டு. எல்லா வசதிகளு இதில் எது உண்டு?
இந்த அக்கிரமங்கள் அழிய, அநியாயங்கள் புதைப
ஆட்சியாளர்களை மண் கவ்வச் செய்யுங்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னித்துவமான சொல் அலகுகள ல் ஒடுக்கப்பட்டோரின் உணர்வு
வெளிக்கு கொண்டு வருபவர் தெளிவத்தை ஜோசப் அவர்கள். டார்" என்ற அடையாளத்தினர் காலனித்துவத்தின் விளிம்பு நிலை காலனிய நிலையிலும் அந்த அடையாளம் தொடர்ந்து கொண்டி ாற்றத்தின் பின்னடைந்த விசைகளையே குறிப்பிடுகின்றது. றயின் குறியீடாக அமையும் லயன் வாழ்வின் அனுபவச் சிதறல் |லகுகளையும் சமூக மாற்றத்தின் அழுத்தத் துணிக்கைகளையும் புனைவு வழி "ஈட்டிகளாகவும்" தருவதில் அவர் தனித்துவமா )ாடு இணைந்த வாசகங்களாக அவரது எழு நடை (style) அமைந்
அவரை ஒரு மீயறிகை (metacognition) வயப்பட்ட எழுத்தாளர் யற்பாட்டையும் தாமே ஆழ்ந்து விளங்கிக் கொள்ளல் மீயறிகை ய அகவிசையாகும். மீயறிகையை வளர்த்துக்கொள்ளல் எழுதும்
ய இரண்டிலும் ஊன்றிய விசைகளுடன் நின்றமையால், அவரின் ருக்கே உரிய சுய நெறிப்பட்ட " கோடலாக்கம்" எழுத்துக்களுக்கு
ந்திக்காத தெளிவத்தை அவர்களுக்கு எமது நல் வாழ்த்துகள்.
- பேராசிரியர் சபா ஜெயராசா
ம்பம் இனி செல்லாது. உழைக்கும் வகுப்பார் உண்மைகளைக்
தெரியாது. அது மிகவும் மகத்தானது. அதை எதிர்த்து நிற்க எந்த
Nருக்க வேண்டும். தன் பிழைப்புக்காக விலங்குகளை எதிர்த்தும் ாடியாக இருந்து விவசாயியாக மாறுதல் பெற்றான். விவசாயம் ( பெரும் மாறுதல் உண்டாயிற்று.
வாழ தலைப்பட்டனர். கிராமங்களும் நகரங்களும் தோன்றின. ருகிற்று. கலைகளும் கைத்தொழில்களும் தோன்றின. உற்பத்தி றியதற்கு உதாரணம் தொழிற்புரட்சி, தொழிற் புரட்சியின்போது றகள் மாறவே பொருளியல் அமைப்பு மாறுகிறது. பொருளியல் 2. சியலும் மாறுகின்றன.
காட்டுகின்றது. உழைக்கும் வர்க்கத்தின் வளர்ச்சியாலும்,
|கின்றன. இப்போதிருக்கும் நிலையில் இருந்து ஒரு மாறுதல்
தியாவிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள். கேட்டுக்குள்ளே க்கு மருந்து போட உள்ளேயே ஆஸ்பத்திரி உண்டு. அவர்கள் ம் உண்டு. ஆனால், இந்த மண்ணின் மக்களாகிய உங்களுக்கு
ட, உங்களுடைய ஒட்டுக்களை எங்களுக்கே போட்டு இந்த
மாறுதல்கள்
தெளிவத்தை ஜோசப்

Page 8
காவது மைல் தெளிவத்தை ஜே சக படைப்பா விரும்பாத இன் விதிவிலக்கானவ பற்றி விரல் நுனி இலக்கியவாதி
 
 
 
 

முக்கும் வர்க்கத்தில் கொதித்து குமுழியிடும் எழுத்து தனைகள்தான் ᏞᏝ06Ꮱ06uyᏓ1 ]ᏯᏏ இலக்கியமாகிறது.
ழ் இலக்கிய பெருவெளியில் சுமை நிறைந்த ப்புக்களை சமூக நீதியின் முன்னால் சமர்ப்பித்துக் டிருப்பவர்கள்தான் மலையக எழுத்தாளர்கள்.
சமூகத்தின் இலக்கிய நெடுஞ்சாலையில் முதல் பதித்தவர் கோ.நடேசய்யர். இரண்டாவது நிலையில் தாகூர் நிகருக்குப் படைப்புகள் யாத்த கவிமணி வலுப்பிள்ளை. இவருக்கு அடுத்தவர் இலக்கியச்
என்.எஸ்.எம். ராமையா. பரைத் தொடர்ந்து எங்களது புதிய பாதையில் நான் ) கல்லாக கம்பீரமாய் நின்று கொண்டிருப்பவர்தான் ஜாசப் ளர்களை சக படைப்புகளை அறியாத, அறிய றைய தமிழ் இலக்கிய கலாசாரத்தில் தெளிவத்தை ர். நம் நாட்டு படைப்பாளர் அவர்தம் படைப்புகள் யில் தகவல் ஏந்தி வைத்திருக்கும் ஓர் அபுர்வமான
பிரதேச, தேசிய வேலிகளுக்கப்பால் சர்வ
தேசிய தமிழ் கூறும் நல்லுலகை தெளிவத்தை
ஜோசப் என்ற ஒரு பெறுமதியான புத்தகம் எழுத்துள்ளவரை அலங்கரித்துக் கொண்டே யிருக்கும்!
மனம் நிறைந்த வாழ்த்துகளுடன்,
மு.சிவலிங்கம்.
உபதலைவர் மலைநாட்டு எழுத்தாளர் மன்றம்

Page 9

ឆ្នា ဒွိကွ္ဆန္တိန္တိဇ္ဇီ
ஜ் #ಣ್ಣಿ
పక్ష్ఠో
భట్టి జీజ్జీవ్లో

Page 10
தெளிவத்தை ஜோசப்பின் 'மஐைஐசிஐததஜ் స్టో శ్రీక్షిప్త
iäsiäissägésää8g இதி:ஆ:த்தீன் ஒ:இத்தீன்:
పళ్ల
ඵ්ෂුද්‍රිෂුණු sax. KGalerrik GasrišgššE=&Sigščiös. S,E', 蘇劉
ଖୁଁ ଖୁଁ ଖୁଁ ଖଞ;
წყჭწყჭწჭჭჭჭჭჭჭწჯჭ: #§ಣ್ಣೀ
 

நால் வெளியீட்டு விழா அழைப்பிதழ்
* 莎 உழைக்கப் பிறந்தவர்கள் TLSS kLeS LrOkkk OO SLkkk SLLLL S TOOO LLLL LSL LT OT LLL LLLkS
è5 #359; sy aan terrassas i 33 TOOeOeOm S STkT SGtGS S TrLL LLLSZLLLL Lt OO OO 33. Psittää gå i 2.jčiarsisë YTTTTO SZLLTT LL L STLL LLL LLSLLLSZkekeTTTTTS
நிலைநாட்டு ஆத்தாளர் மன்றம்
五
ܐ ܊
生

Page 11
ܠܼܠ
மலையகத்தின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்கள் கடந்த ஆண்டு (2013) டிசம்பர் மாதத்தில் தமிழ் நாட்டின் கோயம்புத்தூரில் நடந்த விஷ் ணுபுரம் இலக்கிய வட்டத்தின் வருடாந்த விழாவில் அந்த ஆண்டிற்கான இலக்கிய விருது வழங்கி கெளரவிக்கப்பட்டமை மலையகத்தமிழர்களாகிய எம் அனைவ ருக்கும் பெருமை சேர்க்கும் ஒரு விட அவருக்கு ஒரு இலட்சம் இந்திய ரூபாய் கொண்ட பணப் பொதியும் நினைவுச் சின்னமும்
கடந்த ஏ.மாதவன், பூமணி, கவிஞர் தேவன் போன்ற இந்திய எழுத்தாளர்க ளுக்கு இவ்விருது வழங்கப்பட்டமை
யமாகும். இவ்விருதுக்காக
வழங்கப்பட்டன. காலங்களில்
தேவ
குறிப்பிடத்தக்கது. தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு அவரது ளுக்காக இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் வாழும் புலம்
எழுத்தாக்கங்க
பெயர் தமிழர்களும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களும் அழைத்து கெளரவித்துள் ளமை இங்கு நினைவு கூரத்தக்கது. மலை யக எழுத்தாளர் தலாத்து ஒய கணேசன் அவர்களுக்கு கனடா நாட்டில் வழங்கப்
-சுப்பையா கமலதாசன் கிண்டிய பிரதேசத்தில் கோப்பி பயிர் செய்கை ஆரம்பிக்கப்பட்டது. இந்தியா விலிருந்து இலங்கைக்கு வரும் கூலித் தொழிலாளர்கள், பயிற் செய்கை காலத் திற்கு மட்டும் தங்கியிருந்து தொழில் புரிவதும் பின் இந்தியாவுக்கு திரும்பி செல்வதுமாக இருந்திருந்தனர். 1839க்கு பிற்பட்ட காலத்தில் தேயிலை பயிர் நிரந்தர தொழிலா ளர்கள் இலங்கைக்கு தேவைப்பட்டனர்.
செய்கையினால்
அப்பொழுது பெரிய கங்காணிகளால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தொழிலாளர் குழுமம்; மலை பிரதேசங் களில் குடியேற்றப்பட்டு பெருந்தோட்ட பயிர் ஈடுபடுத்தப்பட்ட னர். இவர்கள் இன்றுவரை தங்களை
செய்கையில்
பெருந்தோட்ட பயிர்செய்கையில் ஈடுப | டுத்தியும் வருகிறார்கள். இலங்கையில்
இவ்வாறானதொரு இரு நூற்றாண்டு வர | லாற்றை கொண்டிருக்கும் இந்திய வம் சாவளி மக்கள் என அழைக்கப்படுகின்ற இம் மக்கள் பல போராட்டங்களுக்கும், சவால்களுக்கும் மத்தியில் தங்களது உரிமைகளை உறுதி செய்து கொண்டு "மலையகம்” என்ற தனித்துவ அடை
யாளத்துடன் தேசியம் என்று பேசுமள
மலையகத்தி
பட்ட தமிழியல் வி தெளிவத்தை ஜோச நாடொன்றில் விரு. எழுத்தாளராவார்.
தமது எழுத்தாக் வத்தை ஜோசப் அெ அரசாங்கத்தினாலும் களினாலும், வேறு னாலும் விருது வ பட்ட ஒருவராகும். பெற்ற எல்லா இலக் சிகரம் வைக்கும் புரம் இலக்கிய வட் சாதனை படைத்துள் ஏறக்குறைய நான் மேலாக மலையக யைப்பற்றியும் அம் டைப்பற்றியும் தெ சாதனை படைத்துவ டப்புற இலக்கியத்
அவர் எழுதிய நு நாடே', 'நாங்களும் கிறோம்', 'குடை
ஆகிய நூல்களும் ( கன. 1960களில் தமி
இன்று மலைய ழுமம் “தேசியம்” டனான உரிமைக்.ே கிறது என்றால் ெ வரலாற்றில் தடம் ப மைகளினால் மட் னதொரு அணிவகு எழுத்தாளர்களும் இ அதில் மிகையில்ை
இலக்கியம் என் டும் கண்ணாடியாக குறி அச்சுழல்சார் வாழ் புதிய காட்டுகின்ற இலக் ணாடியினை அல்லது லிப்பவர்களாக எழு ருக்கிறார்கள் இரு அதற்கு ஈழத்து இல வகுதியாக இருக்கி கியமும் விதிவிலக் வில்லை.
என்பார்கள்.
தலைமுறை
கண்ணா
மலையகத்தை ச மலையக வாழ்க்ை அவலங்களை மை மூடுதிரையினை பிரச்சினைகளை லையென்றால்
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிய நன்றிக்கடன்.
ரிருதுக்கு அடுத்ததாக ப் அவர்களே வெளி து பெற்ற மலையக
தெளி
பர்கள் உள்நாட்டிலும்
கங்களுக்காக
பல்கலைக்கழகங் தனியார் மன்றங்களி ழங்கி கெளரவிக்கப் அவர் இதுவரை தான் க்கிய விருதுகளுக்கும் வகையில் விஷ்ணு ட விருதை வென்று ளார். கு தசாப்தங்களுக்கும் மக்களின் வாழ்க்கை மக்களது பண்பாட் எழுதி iளார் அவர் தோட் தின் வரலாறு பற்றி ாலும், நாமிருக்கும் பாவிகளாக இருக் நிழல்', இங்கு குறிப்பிடத்தக் ழகத்திலிருந்து வெளி
nouuò
5T fijou T5
"t шптөрптө7)"
கம் என்ற தனிக்கு என்ற கொள்ளைகளு காரலை முன்னெடுக் வறுமனே மலையக தித்த அரசியல் தலை டுமல்ல. இவ்வாறா ப்புக்கு அடிநாதமாக இருந்தார்கள் என்றால்
oU).
பது காலத்தை காட் அமைய வேண்டும் த்த காலச்சூழலை, வியல் அம்சங்களை எடுத்து கியம் என்கிற காண்
றயினருக்கு
ஆக்குபவர்களாகவும் பிரதிப ழத்தாளர்கள் இருந்தி ந்தும் வருகிறார்கள். க்கியமும் அதில் ஒரு ன்ற மலையக இலக்
ாடியாகவும்
க்காக அமைந்துவிட
ார்ந்த எழுத்தாளர்கள் கச் சூழலில் நிகழும் றத்து வைத்திருக்கும் கிழித்தெறிந்துவிட்டு வெளிக்கொணரவில் Nன்று இவ்வாறான
வந்த 'உமா', 'பேசும் படம், என்பவற் றிலும், கொழும்பிலிருந்து வெளியாகிய 'கதம்பம்' என்ற இதழிலும் அவர் எழுதி வந்தார். அவரது நான்கு தசாப்த கால இலக்கிய பணிக்கு கிடைத்த ஒரு வெகு மதியே விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதாகும். பெருந்தோட்டத்தமிழரின் வாழ்க்கையையும் பற்றி உணர்வு பூர்வமாக தமது எழுத் தாக்கங்களிலே எடுத்துக்காட்டியமைக் காகவே அவர் அந்த உயரிய விருதுக்கு தெரிவு செய்யப்பட்டதாகத் தெரிகின்றது. இச்சந்தர்ப்பத்தில் மலையக எழுத்தாளர் மன்றம் அவருக்கு விழா எடுப்பது மிக மிகப் பொருத்தமானதே.
மலையகத்தில் புதிய எழுத்தாளர்கள் தோன்றுவதற்கு மலையக இளைஞர்கள்
பண்பாட்டையும்
தெளிவத்தை ஜோசப் அவர்களை முன் னோடியாகக்கொண்டு தமது எழுத்தாக் கங்களைப் படைப்பதே. அவருக்கு எமது சமூகம் செய்யக்கூடிய பெரிய நன்றிக்கட னாகும்.
மு. சின்னத்தம்பி, ஒய்வு பெற்ற பொருளியல் பேராசிரியர்.
தொரு தனித்துவ அடையாளம் என்பது மலையக சமூகத்தினைப் பொறுத்தவரை கேள்விக்குறியானதாகவே அமைந்தி ருக்கும்.
மலையகத்தில் சில எழுத்தாளர்கள் அரசியல் தொழிற்சங்க செயற்பாட் டாளர்களாகவும் (கோ.நடேசையர், சி.விவேலுப்பிள்;ளை இர. சிவலிங்கம் போன்றவர்கள்) இருந்து கொண்டு தங் களது விழிப்புணர்வு பிரசாரங்களையும், கொள்கைகளையும் தொழிலாளர்களின் துன்பியல் வாழ்வினையும் வெளிக் கொணர்ந்தனர். சில எழுத்தாளர்கள் அரசியல் தொழிற்சங்க செயற்பாடு களினூடாக பங்களிப்பு செலுத்தாது எழுத்துத்துறையில் மாத்திரம் மலையக பிரச்சினைகளை வெளியுலகுக்கு முன் வைப்பதில் முனைப்புடன் செயற்பட்டு வந்துள்ளனர். அதில் என்.எஸ்.ராமையா, தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன் போன்றோரை குறிப்பிடலாம். இன்று இந்த பட்டியல் நீண்டு கொண்டு செல்
வதும் அறிந்ததே.
ஈழத்து இலக்கியத்தில் மலையக இலக்கியம் எனும்போது அதனை வளர்த்தெடுத்தவர்களாக எத்தனையோ
பேர் எம்மத்தியில் இருந்தாலும் தற்பொ ழுது “வாழ்நாள் சாதனையாளர் விருது” பெறும் மலையகத்தின் மூத்த எழுத் தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்கள் பற்றியும் அவரது எழுத்து பணி பற்றியும் சற்று உற்று நோக்குவது அவசியமாகி
(Dgl.
(தொடர்ச்சி 12ஆம் பக்கம்)

Page 12
ತೌಘ್ರ#ಇ# ಕ್ಷ್ಣಣೆ
նքl LL
则 历 Es= | |-= 乐山 (r=
ಸ್ನೀ
 

புனைகதை (சிறுகதை, நாவல்) என்னும் பாது
நிலப்பிரபுத்துவ அமைப்பு மாற்றத்தினாற் தோன் றிய மத்திய தர வர்க்கத்தின் இலக்கிய குரலே புனை
கதை' என்று பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள்
தனது நூலில் விளக்கியுள்ளார்.
புனைகதையின் சிறுகதை வளர்ச்சி கட்டத்தினை
| 1850 தொடக்கம் 1925 முதற்கட்டமாகவும், 1926 - 1945 வரை இரண்டாம் கட்டமாகவும், 1945 தொடக்கம் 1960 வரை மூன்றாவது கட்டமாகவும் 1960க்குப் பின் நான்காம் கட்டமாகவும் வகுக் கலாம். (தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் - பெ.கோ.சுந்தரராஜன், சோ.சிவபாதசுந்தரம்) இதன டிப்படையில் பார்க்கும்பொழுது ஈழத்தில் நான்காம் கட்ட பிரிவினருக்குள் உருவாகிய புனைக்கதை எழுத்தாளர்களுள், மலையக இலக்கியம் பற்றிய அலகினை புரட்டும்போது தவிர்க்க முடியாத பக் கமாய் இருப்பவர் தெளிவத்தை ஜோசப் அவர்கள்.
சில நேரங்களில் தற்போது வகுத்துள்ள ஈழத்து இலக்கிய சிறுகதை, நாவல் வரலாற்றில் மலையக புனைக்கதை எழுத்தாளர்கள் அங்கமாக கொள்ளப் படவில்லை. இதற்கு காரணம் வடக்கு, கிழக்கு இலக்கியத்தினை மாத்திரம் ஈழத்து இலக்கியமாக சிலர் கருதியமையே. இந்த கூற்றினை பிற்காலத்தில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களை போன்றவர்களும் ஏற்றுக் கொண்டு ஈழத்து இலக்கி யத்தில் மலையக இலக்கியத்தினையும் உள்வாங்கிக்
கொண்டார்கள் என்பதும்; இங்கு குறிப்பிட்டுக்கூறக் கூடியதே.
மலையக எழுத்தளார்களானவர்கள் மூன்று வகைப் படுவர். மலையகத்தில் தோட்ட தொழிலாளியின் பிள்ளையாக பிறந்து வாழ்வோடு வாழ்வாக மலை யக வாழ்வியலை உணர்ந்து எழுதுபவர்கள் ஒரு | வகையினர்.
மலையகம் என்ற எண்ணக்கருவை கேட்டறிந்து விளங்கி துன்ப துயரங்களை தெரிந்து (ஆய்வு செய்து) அதன்மூலம் மலையகம் பற்றிய இலக்கியம் படைக்கும் பிறபிராந்திய எழுத்தாளர் இன்னொரு வகையினர். இவர்களால் மலையகம் பற்றிய இலக் கியங்கள் படைக்கப்பட்டாலும் அதில் எந்த அள விற்கு மலையக மக்களின் வாழ்வு உயிரோட்டம் பெறுகிறது என்பது ஆராயப்பட வேண்டியவையே. ஆனாலும் மலையக இலக்கியம் எனும் ஆய்வில் மலையகம் பற்றிய பிறபிராந்திய எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வும் அவசியமாகிறது.
மற்றொரு வகையினர் அதிகார வர்க்கத்தினை சேர்ந்தவர்கள் (உயர் தொழில் புரிபவர்கள்) மலையக சூழலில் வாழ நிர்பந்திக்கும்போது அவர்களோடு | வாழ்ந்த அனுபவங்களின் உணர்வுகளில் எழுத
முனைபவர்கள். இவர்களது இலக்கிய |
| னது மேலதிகாரிகளின் சார்பாக, நிர்வாகம் சார்பாக அவர்களை மேலுயர்த்தி காட்ட துணியும் இலக்கிய
| மாக அமையலாம்.
ஆனால் ஆசிரியர் (தந்தையார்) குடும்பத்தின் வழி வந்த ஒருவர் மலையக மக்களின்பால் நின்று
அவர்களின் துன்ப துயரங்களை பற்றி எழுதுவதென் பது சற்றுக் கடினமானதாகவே இருக்கும். அதேநே ரத்தில் எதிர்ப்புகளும் அதிகமாகவே மேற்கிளம்பும். இதனை எதையுமே பொருட்படுத்தாது விதிவிலக் காக எழுத்துப் பணியை மேற்கொண்டவரே தெளி
வத்தை ஜோசப் அவர்கள். அந்தவகையில்; மலை யக இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மேலும் சிறப்பிடம் பெறுகிறது. இதற்கு காரணம் அந்த (தந் தையார்) தோட்டத்துப்பள்ளி ஆசிரியர் லயத்தின்
エ

Page 13

தொங்கல் வீட்டில் குடியிருந்தது காரணமாகவிருக் கக்கூடும்.
இவ்வாறானதொரு தீவிர எழுத்துப்பணிக்கு இவர் மலையகத்தில் வாழ்ந்த விதமும் மூலக்காரணமாக அமைந்திருக்கலாம். 1920 களில் மலையகக் கல்வி பற்றி சர்ச்சைகள் வெகுவாக மேற்கிளம்பத் தொடங் கின. பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்த பிரச்சினை எதிரொலித்ததன் காரணமாக தோட்ட நிர்வாகிகள் பாடசாலைகளை அமைத்து அதனை அரசுக்கு அறி விக்க வேண்டுமென மேலும் வலியுறுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் தென்னிந்தியாவிலிருந்து கற் பிக்கும் ஆசிரியக்குழுக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். (தெளிவத்தை ஜோசப் அவர்களின் நேர்காணல் - மூன்றாவது மனிதன்)
அக்குழுக்களில் ஒருவராக வந்தவரே ஜோசப் அவர் களின் தந்தை சந்தனசாமிபிள்ளை அவர்கள். அவர் ஆசிரியர் (வாத்தியார்) தொழிலினை மேற்கொண் டிருந்தாலும் அவர் வசிப்பதற்கு தோட்ட தொழிலா ளர்கள் வாழும் லயத்தில் வழங்கப்பட்டன. தொழி லாளர்கள் அனுபவிக்கும் அதே லய வாழ்க்கை, பெற்றோருடன் சேர்த்து எட்டு பேர் அந்த இரண்டு அறைகளில்; வாழ்ந்த அனுபவம் இவரை இவ்வா றான எழுத்து பணிக்கு தூண்டியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இதனை அவரும் தனது நேர்கா ணல்களில் சொல்லியிருக்கின்றார்.
தெளிவத்தை ஜோசப் அவர்களின் குடும்பச்சூழ
லானது, பதுளை ஊவா கட்டவளை என்ற தோட் டத்தில் சந்தனசாமி பிள்ளை, பரிபூரணம் ஆகிய இருவருக்கும் இரண்டாவது பிள்ளையாக 1934.02.16 திகதியன்று பிறந்தவரே ஜோசப் அவர்கள். ஞானப் பிரகாசம் (மூத்தவர்), சந்தனசாமி, சேவியர், பாக்கி யசாமி (பரிபூரணன் - எழுத்தாளர்) ஆகிய நான்கு சகோதரர்களும், அருமைசெல்வி (வடகரை - கும்ப கோணம்) என்ற சகோதரியும் இவரது உடன் பிறப் புகளாவர். 28.08.1968இல் கொழும்பு கிரேண்பாஸ் என்ற இடத்தில் வாழ்ந்த மரியசூசை லெக்ரான் என்பவருக்கும் திரேசம்மாள் என்பவருக்கும் பிறந்த
பிலோமினா ரூபெள என்பவரை வாழ்க்கைத் துiணாய் இணைத்துக் கொண்டு திரேசா (திரேசா - புஷ்பராஜ்), தோமஸ் ரமேஸ் (தோமஸ் ரமேஸ் - ஹிமாலி), திமொதி ரவீந்திரன் (திமொதி ரவீந்திரன் - அரூஸியா), தெக்ளா சியாமளா (தெக்ளா சியாமளா - டேவிட்) ஆகியோருக்கு பொறுப்புள்ள தந்தையா கவும், ஆர்த்தி, ரந்தீரா, ரொஸாரா, அம்றா, சித்ரா, அதீப், சில்வியா ஆகியோருக்கு அன்பு தாத்தாவா கவும் இருந்து வருக்கின்றார்.
தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில்; கணக்கா ளராக இருக்கும் அதேவேளை இதற்குமுன் ஸ்டார் கொன்பெக்ஸனரி எனும் பாரிய நிறுவனத்திலும்
கணக்காளராகவும் பணிபுரிந்துள்ளார்.
பேசும்படம் என்ற சஞ்சிகையில் பார்த்த படங் களில் உள்ள பிடிக்காத காட்சிகளை ‘வெட்டுங்கள் வெட்டுங்கள் என்ற பகுதிக்கு பாடசாலை காலத்தி லேயே எழுதி அனுப்பும் பழக்கம் இவருக்குண்டு. ‘எஸ்.ஜோசப் - ஊவா கட்டவளை, ஆலிஎல' என்ற பெயரில் பல கடிதங்களை பிரசுரித்திருந்தன. இவ் வாறு ஆரம்பமானதே இவரது எழுத்துப்பணி அதனை தொடர்ந்து 1955இல் அவரது அண்ணன் ஞானப்பிரகாசம் (எழுதுவினைஞர்) தொழில் நிமித் தம் பதுளையின் இன்னொரு தோட்டமான தெளி வத்தையில் தங்கியிருக்கும் காலத்தில் அவருக்கு ஒத்தாசையாய் அவருடன் இருந்த ஒய்வு நேரங்கள்

Page 14
స్క్రీ ફ્રેં
இதுଷ୍ଟୁ
 

அவரை எழுத்துப்பணிக்கு இழுத்துச் சென்றது.
1960ஆம் ஆண்டில் தமிழ்வாணனின் கல்கண்டு
என்ற இதழுக்கு “பால்காரப் பையன்” என்ற கதை எழுதியனுப்பியிருந்தார். இதுவே இவரது இலக்கிய வரலாற்றில் முதல் சிறுகதையாகும். அனால் அது கடைசிவரையும் பிரசுரிக்கப்படவில்லை. தமிழகத்
திலிருந்து ஜி.உமாபதி அவர்கள் நடாத்திய : என்ற மாத இதழுக்கு, அவ்விதழின்; அட்டைப்ப டத்துக்கான கதையினை எழுதியிருந்தார். பாதையில்
கிடந்த வாழைப்பழத்தோலில் வழுக்கி விழும் வாலி பனையும் அதைப் பார்த்துக் குறும்பாகச் சிரிக்கும் இரண்டு இளம் பெண்களையும் சுட்டி நிற்கும் அந்த கதையின் பெயர் "வாழைப்பழத் தோல்" இதுவே பிர சுரமான அவரது முதல் கதை. இதற்கு பிறகு ‘மாயை' ‘அழகு ஆகிய கதைகளை மோகன் அவர்கள் நடத் திய கதம்பம் என்ற இதழ் பிரசுரித்திருந்தது.
ஜோசப் அவர்கள் தெளிவத்தை தோட்டத்து ஆசி ரியர் (வாத்தியார்) அதோடு பகுதி நேர எழுதுவினை ஞராக (தோட்டத்து காரியாலய கிளாக்கர்) தொழில் புரிய ஆரம்பித்த காலத்தில் வீரகேசரியில் பிரசுமான தோட்ட மஞ்சரி எனும் பகுதிக்கு ‘பெயரோ பெயர் என்ற கட்டுரையினை எழுதியிருந்தார். பாடசாலை வரவு இடாப்பில் மாணவர்களின் பெயர்களை கொச் சைப்படுத்தும், சீரழிக்கும் முறைகேடான சம்பவங் களுக்கு எதிரான கட்டுரையது. தோட்ட மஞ்சரியில் பிரசுரமானது தெளிவத்தை ஜோசப் என்ற பெய | ருடன். அன்றிலிருந்து தெளிவத்தை ஜோசப் ஆனார். | 50களின் கடைசியில் தொடங்கியிருந்தாலும் 1963 களிலேயே இலக்கியத்துறையில் தடம் பதித்து பல ராலும் அறியப்பட்டவரானார். 1963ஆம் ஆண்டில் வீரகேசரி நடாத்திய சிறுகதை போட்டியில் இவரது சிறுகதையான ’பாட்டி சொன்ன கதை முதலிடத்தை பெற்றுக் கொண்டது. பாட்டி சொன்ன கதை பழங் கதை என்று புறந்தள்ளிவிடமுடியாது. இன்றைய சூழலிலும் இந்த பாட்டியின் கதை பலருக்கு அவ சியமாகத்தான் இருக்கிறது. அதேபோல 1963 இல் மலைமுரசு நடத்திய சிறுகதை போட்டியில் 'நாமி ருக்கும்நாடே' என்ற சிறுகதையும் முதலிடம் பெற் றது. 1964 இல் வீரகேசரி நடாத்திய சிறுகதை போட் டியிலும் இவரது 'பழம் விழுந்தது' என்ற சிறுகதை முதலிடத்தை பெற்றுக் கொண்டதும் இன்னும் பிரப லமடைய தொடங்கினார். இதன் பின்னர் இலக்கிய உலகில் இவர் பெயர் பரவ தொடங்கியது. அந்தவ கையில் பார்க்கின்றபோது தெளிவத்தை ஜோசப் என்பவரை இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்து வைத்து பெருமை வீரகேசரியையே சாரும். இதன் பின் 1965 இல் வீரகேசரி சிறுகதை போட்டியை நடத்த திட்டமிட்டதுமே இம்முறையும் "தெளி வத்தை ஜோசப் எழுதுகிறாரா என்ற கேள்விகள் கூட எழுந்தன. அதனால் என்னை நடுவர் குழுவில் அப்போது அதற்கு பொறுப்பாக இருந்த வீரகேச ரியின் துணையாசிரியர் திரு.கார்மேகம் அவர்கள் இணைத்து விட்டார்” என்று அவரது தினகரன் நேர் காணல் ஒன்றிலும் தெரிவித்திருந்தார். அவ்வாறா னதொரு இடத்தினை தக்க வைத்துக் கொண்டார்.
வீரகேசரியில் உதவி ஆசிரியராகவும் மலைநாட்டு
எழுத்தாளர் மன்ற செயலாளராகவும் இருந்த திரு. எஸ்.எம்.கார்மேகம் அவர்கள் தெளிவத்தை ஜோசப்
அவர்களை மட்டுமல்லாது மலையகத்தில் எழுத்
தார்வம் மிக்க பலரையும் இது போல ஊக்குவித் திருக்கிறார், இலக்கிய உலகிற்கு அறிய செய்திருக் கிறார் என்பதும் மறக்கப்படக்கூடாது.

Page 15
விஷ்ணுபுரம் விருது விழாவுக்கு மு
கலந்துரையாடல் பற்றி
62Siro தெளிவத்தை ஜோசப்
இந்தியா, இலங்கை ஒப்பந்தம் மூ6 வந்தார். அவரை தெளிவத்தை பிறகு விட்டார். அவரது கல்லறையைப் பார்க்க வந்த திலகர் என்ற நண்பர் தெளிவத்தைை காவலாளி குன்னூரில் இருந்து வரவேண்டிய
昧
நண்பரின் மீது முளைத்த புல் மேட்டைக் கை தெளிவத்தையுடனான உரையாடல் நள்ளிரவு மான உரத்தகுரலில் நிறைய கையசைவுகளுடன் மலையக இலக்கியத்தின் போராட்டம் பற்றி விரி இலங்கை அரசியல்வாதியின் மனைவி மலைய நீங்கள் மலையாளியா என்று கேட்டாராம். ஏ:ெ எவரும் அன்று எழுதுவதில்லை. தெளிவத்தை
ருந்து வந்தவர்கள் என்று சொல்லவே அன்றெல் காட்டான், கள்ளத்தோணி என்று அவர்கள் இ அந்த மக்களைப் பற்றி எழுதுபவன் என்று பி தாக தெளிவத்தை சொன்னார். தெளிவத்ை தின்பெயர். இலங்கையின் தோட்டங்கள் ெ வாழ்ந்த பாதிக்கு மேல் தொழிலாளர்களை கப்படுத்தியது. மலையக மக்கள் ஒருசா மீதியானோர் கிழக்குப் பகுதியில் காடுக விவசாயம் செய்தனர். அவர்களுக்கு
டும்தான் உண்டு. உள்நாட்டுப்போர் திகளாகவந்தனர். இருநாட்டிலும் கு லட்சம் பேர் இன்றும் வாழ்கிறார்கள் போரில் போர்ந நாடிழந்து இல திகளாகவந்து
ஒருமக்கள் கூட் கிறோமா என்ற பற்றிப் பேச்சு ஆனால் இன் வசதிகளும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வந்தார். தெளிவத்தைஜோசப்பின் மலையக நண்பர் ஒருவர்
Uம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு கோத்தகிரியில் இருந்து த பார்க்கவில்லை. அவர் கோத்தகிரியிலேயே மறைந்து தெளிவத்தை ஆசைப்பட்டார்.தெளிவத்தையை அழைத்து )ய கோத்தகிரிக்கு அழைத்துச் சென்றார். கல்லறை தோட்ட பிருந்தது. அவர் வந்தபின் கல்லறைத் தோட்டத்தை திறந்து *ண்டு அஞ்சலி செலுத்திய பின் தெளிவத்தை வந்திருந்தார். பன்னிரெண்டு மணிவரை நீடித்தது. தெளிவத்தை உற்சாக ா பேசக்கூடியவர். மலையக மக்களின் அடையாளத் தேடல், வாகவும் நுணுக்கமான நகைச்சுவையுடனும் பேசினார். ஓர் ாளி. தெளிவத்தையை அவருக்கு அறிமுகம் செய்தபோது னன்றால் ஊர்ப்பெயரை பெயருடன் சேர்த்து இலங்கையில் அதற்கான காரணத்தை சொன்னார். தங்களை தோட்டத்திலி 0லாம் படித்த மலையக மக்கள் கூச்சப்படுவார்கள். தோட்டக் ழிவுபடுத்தப்பட்டகாலம். ஆகவே, நான் தோட்டக்காட்டான், பிரகடனம் செய்யவே அப்படி பெயரை வைத்துக் கொண்ட த என்பது ஆயிரம் ஏக்கருக்கு மேல் பரப்புள்ள ஒருதோட்டத் வள்ளையர் கைவசமிருந்தன. சுதந்திரத்துக்குப் பின் அங்கே இலங்கை அரசு அடித்துத் துரத்தியது. அந்நிலங்களை கைய ரார் இந்தியா வந்தனர். இங்கே தோட்டக் கூலிகளானார்கள். ளின் குடியேறி கூலி உழைப்பாளிகளானார்கள். காடு திருத்தி அங்கே குடியுரிமை இல்லை. உழைப்பதற்கான உரிமைமட் மூண்டபோது அவர்களில் பாதிப்பேர் இந்தியாவுக்கு அக டியுரிமை இல்லாத மக்களாக அகதி முகாம்களில் ஒன்றரை T. அங்கேயே நீடித்த மலையக மக்கள்தான் அங்கே கடைசிப் டுவே சிக்கி உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள். ங்கைக்கு சென்று நாடில்லாதவர்களாக இந்தியாவுக்கு அக இருநூறாண்டுகளாக நாடில்லாதவர்களாக இன்றும் வாழும் -டம். இந்த மாபெரும் அபத்த நாடகத்தை நாம் உணர்ந்திருக் பிரமிப்பு உருவானது. இன்றைய தோட்ட நிலைமைகளைப் வந்தது. இன்றும் வாழ்க்கை போராட்டமானதுதான் என்றார். று கல்வி கற்கும் வேட்கை அதிகரித்திருக்கிறது. அதற்கான கூடியிருக்கின்றன. இன்று தோட்டங்களின் உரிமை எவரிடம் ரா கேட்க சிரித்தபடி 'இந்தியாவிடம்' என்றார் தெளிவத்தை, பரும்பாலான தோட்டங்கள் 'டாட்டா முதலிய இந்தியப் தலாளிகளுக்கு உரிமையானவையாக உள்ளன இன்று. கில் உருவான ஒருவகை அதிர்ச்சியை உணரமுடிந்தது.
i:wp: http://www.jeyamohan.in)
s

Page 16
గ్రీస్లో శిక్షణ
ඝග්‍රිෂ්නු අභීෂ්
წრეწნუნეეჯ
پینٹنگ බ්‍රිෂ් స్టో
リ
リ
టెరింటెవాడాలు
· ඇති කළ හැ 2හාචාර්ය
త్రొ క్రైవ్లో ఫ్రోవ్లో థ్రోక్ష స్థ క్ష్ ప్రేక్స్టి ä
§ ફ્રેંચ્છું ટું స్టమ్షై g
శ్యీక్టీస్ట్కో
Vishnupuram award for
Sri Lankan T amil Writer స్రి
థ్రోణి Special Correspgăderit Born in Thelivatha sta పోలో ప్తశ్లో
بھیج دیا ہم یہ ہے Near Nirvaräisiä iH i 934, ši š Ş ܝܘܚܢܢ ܚܝܝܟܝ
క్స్ట్కివ్లో క్ష్ ČERðšį: Sir įsiškai šištšķ seph worked as an elements ప్స్టన్లో స్క్రితో
tary school teacher before is a becorning ai sccöi itali atà في جميع કુર્દ chgeoiate factory. He shot ksa, eur fame with the publicatie R f i fert: * his iirsi agvei Kaiagai Sä- itäs gathiiigi in 1974. His either Give ựrks ar NaHirukkiRiN i RittäFY Nađe, Pakayi and Kisdai tižu posti hal, He has aisi) ait höred a ferir: jetailed history pi liteti:tirë i licët, of plantation area, besides Rani
ŴrițEr "fhæäiväittai išši, włęsę writings capt: Fej 3. ifë atë ciliturë të thë pisht: tion:Foarţiţiis, hasłużëe: 3 seĝëĝi ĝięĝi for this year's Visiggs:
EłäkkiyF3 atšķir: #FFFF;
}}ịg awặrå, #śīắĩüắẹẳ Îặ. the readers of writeries assighart’s tikasteriëele visi Hitații: rais, carries its lakh cash aI a Reef), fäFiš Forikčf
tRiira Fartii:Isarathy Fiii publishing aathologies if the ck confer the award at a function theisyatisticesph širštės, i apë ia Celiabaigre is Naveraber శ్రేడిజిషి in the past Vishnupuram to th k0kS t t L L L tm mLttt LLLL LLL LLLLL LL u u L mLS L mttmES LLLLL LLL LLLLmLLL LLL LLLLLL isier works will be released on the sami Joseph's ancestors went A. Madhavan, Poomani and the
- - - - --- s -3-3 នប្ត 裘
இம்மலர் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவட்) லிமிட்டெட்டாரால் கொழும்பு 14 கிரா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Brewing a Painful
ale of Tamil TEAESTATE WORKERS
LGGMLLlCCSCggggg ggmLLLLSS gggrlSLmgmmg ugLgm LEgLMLLLLL អ៊ែនស្ទះស៊ែឪឈ្មោះ ફિલ્ડ્ર ઃ - ક્રિો ઃ: \s tડ્ઝ ફ્ર સંસ્કૃ. 接 i$xtarata. Fj'exis
పక్షిప్తఃక్ష్యప్తిః శ్రీః :த்து ஆன்:
:ஜ் : દડ્રદર્દિ&xä:કું: &&
தெளிவத்தை ஜோசப்புக்கு
லிழகத்தில் இன்று கெளரவம்
தில் ஆக்கித்து ஈழத்து இக் மதுரை எழுத்து பதிப்பகத்திஐன் :றுபதிப்பாக
TIR ՍCHլRAPALլ
தேச இலக்கித்தத்திலும் வெளியிடப்படவுள்ளன: சிறபீம்சமாகும் சிறுக yீதிவு eee TeTT eLeOeeeSkeTTyyeS eTTOTLL eeeO m mTOmOO SOLO O OeO Tme TT T TT TS శస్త్ర ខែនេះធ្វជៈឆ្នាំ ឧយ្យោអយ្យិវរំ பாலச்சந்திரனும் குடைநிழல் நாவலை திரைப்பட
இ* கீகை சிங்கள தமிழ் எழுத்தனர் இயக்குனர் பால: இம் வெளியிட்டு வைக்கவுள்ள
*ଞ&! ୋଦ୍ରେ ଝିଣ୍ଟ୍
தtழகத்தில் இன்று வித்து : கனில் இருந்து இன்ஜ:னர் எழுதிக்கொன்
* கபடுகின்ஜர் இருக்கும் தேrத்தை ஜோசப் சிறுகதை நாவல், A. 0Sk0S kmkmeTTOeOOLLLmmLO eye eemS0SeeOeeeTgSSTTeLeLL meLLS TLL STStltmTS ssT TTeT JJ 0 LL L L
*ggé வலின் வாசகர் :ேத்திசைன் இன்க் இலக்கி: ஆய்: கட்டுரைகள் எனும் பல்துறை ஆ
issippi. }్మశీల్డ్ SeeOyMmmLm S S yeTT mm mTmek ee S S yyymLLLmS0L tmmmLS TOsT T CO T TTT ee u ee eseS
நீ இதற்கு பூஜ்ர் இந்தி: ஈழத் ####ు ఇశ్రీశేశీ జోషఫణిజ్స్ట్రోక్లేకి, శ్రశస్త్రజీత్ర £శ్లేషణీ, క్లిష్టశక్తిజ్ఞజీఫెస్ట్రీ* தஈடே ஐகதைகள் ஒவகதை வெளிடுே 1979), ప్తికి###ష్టభఏళ్ల இ ! # !! ସ୍ପଷ୍ଟି, (ଧୁସୂର୍ଯ୍g: æ&ଞf இக்கொண்டுள்ளனர். துரைன் வெளிசீடு 1997ர். மலை ஆணுபுரம் விரு :கச்சிஐகதை ஆதலது (ஆங்: ଖୁଁ ଖୁଁ ଖୁଁଛି: ଷ୍ଟୁଷ୍ଟି துரைஜி ஜெஜிஜ் : குடை
ఉత్తీస్రి శిష్ణో ଖୁଁ ଖୁଁ {{!!!!!!!!! ଣ୍ଟିଞ_ଷ୍ଟି ଶିଳ୍ପାଞ୍ଜି
*As. : ஆகி:ே டைப்புகள்
ប្រះភ្លែភែe =ខ្មែឪ, ឆ្នាខ្មែខ្លាំខ្លះអ័ក្តិ អធ្រា * இத்திஜித்திஐஜ் இதழி: இலக்கிழம் (:
ši - Křiš#ặệ šaš -எழுத இணைந்த தி: "தே MEA F.C. ஒத் 爵 tëgjitët ଋଷ୍ଟିଚୁଁ ୱିଣ୍ଟିଂ ସିଷ୍ଟ୍ରିଣ୍ଟ';
ஆTணு= <--۔
శ్లోకి క్రైజ్{కెప#్వజి {ä iä gs ggs å3:ssišssä siipäisiä: நூல்கள் ஜிஐஜில் ஓேரிவர டவுன்னது தெளிவத்தை ஜோசப்பின் 6:த்துப் ଽ :
Eக்கும் இலக்கியப் பணத்திற்கும் குடும் அளவில் இதுவரை இலங்தை ஜ:ங்கத்தினால் வழங்
ஒத்துழைத்த:ை3து கெளரவிக்கும் வகையில் ஜூது ஆப்பட்ட கலாபூஷண்ம்:ற்றும் தேசி:Tத்திய శ్రన్దేశ్లో துணைவியர் திருதியிலோமினா ஜோசப்பும் இன்னி :ண்டல விருது (இரண்டு தடல்ைகன் சம்பந்தன்
ழாவில் கெளரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. விருது (யாழ்ப்பாணம்} வாழ்தான் சாதனை: திருதி ஆத rேஜ் :ென்னடை :ேத்த்தி விருது (தொடதே} ஆம்:ன் கழக இலக்கிய விருது ឆ្នា ហឺស៊ែ (கொழுர், :ேதஐ:ஐக்கழக இலக்
TmmTyTeeS eyLLLmGSkyTmLSS S LLLS LLmmL t OT TOeS விருது ?ே தீழிே: ஜீஆது (:-க்களப்பு,
Y 塾、リ。
ఫిన్లో క్లేవ్లో 3. வீதது TeeMeMMSkLLGe eeeyTSS S eTTTSTTyyymLmgy yTm mLSL eSeye S0000S 0 TTOO 0 LTTTm TyTLLCCmmOmeOeOeeOt * இந்திர: - ខ្ញុំទាំល្ហែ វិស្ណុ ଽ ହୁଁୋ# . நடைபெறும் விழாவில் தேதிவூத்தை ஜோசப்பின் தலத்து: கே.கஜேக்கு கண்ட தட்டில் சிறுகதைகள் அங்கீ:மீன்கள் கிழக்தை தொகுப்பு வழங்கப்பட்ட தமிழில் விருதுக்கு அடுத்த: தற்றிணை தி:rே.ஈகவும், கெ.கே இலங்கைக்கு rெழே இலக்கியூ விருது பெறும்
நிறுவனத்தினரால் 28 ஆம் ஆண்டு வெளியிடப் భశిష్టత ఇక్ష్షషణీ ఓ£. శివశీజjశస్త్రీ కేజ్ఞ# జgస్త్రీ ##### ફ્રેટ્ટુ ફ્રેં,
சு:ங்கr :சீத ந்ேத கு:ைதல் ஜூன்,
છઠ્ઠો દ્ગિલ્ફ્રિ
:ஜ்தேஜ்ஜஜ்ஜ்: :ேஜ் :
3ே:3:த்தி: இtழ் அகீல்வாதி ஜோன்:ான் :ன் ஆல்ேஜே: ஜேஆர் ஜூெந்த்த: கே ஆக்சஸ் எந்தக் கு:ை
క్ష్ స్ట్రీ క్తి தி: SEJAĦFEE; *&&3&& છે%ફિો; ફોક્રેલ્જિર્જિફિડ્ડક્ટ્રિ - ,s: 泷 இத்:ேஇ ೫ಿಜ್ಡ: பூர்த்த:ஆக்கு, :wசியல்:கீஇேல் &:இg: ১৯xৈ82%25% இஃது இலக்கி இல் இ: : ঠু:খুঃখ্রঃ - ১ঃমিঃ த்தி அதேல்ே ைேல் ஓர் ஒத்ge இன்ஜி: :ேன்றலச் 2 wiழ்த்த: பூக்கல் இனின் 3:ஜ்த்தலில் 8ல்:th 4
~~~ ჯეჯsxorxeვაჟ_eys
పళ్లత్తణ్విక్ష
ફ્રેટ્ટુદ્દેિ శిక్షఃష్ట్రణ: ప్రశిక్షభ శికళపట్ల
స్రి ష్రజభకోభమ్రిజ్ళళ్లక్ష్శనశబ్లీచ్తో :ஜ் ജ:്ട്ട്( భ్రభ్యజిభ్రణనీళ్లు இனித்த்தை ஜே: இr:ர்கஐை இத்து :வு தேடும் ஜின்ஜ்ஜ் 、ふぶ3& థ్రోపశళ్లమ్డాగ్గ్వేజఃప్రజ్ : நடேசன் அவுஸ்திரேலியா :இத்திஐஇஇ இட்ஜ்:ே ஒ:இல் இஜூல்ந்ேது ஓ:
క్రైవ్లో శిక్షప్లోని "విశ్లే ஜீஜ் ஜீனர் இத்தி த் ஓ:இத் ekeAA e e e TyeyTT ee e e eyA ykeTTT yyy S SkSkStuS ക്റ്റ് మ్రిక్స్టిళ్ల xத்துவிட்ட ஆக சமூகத்திற்கு ஆக்கி:த்தின் :ேத்தி இத்ஜ்ஜ்
ઠ્ઠ. કુંઢ઼િ ક્રેિ క్షఃస్క్రీ శ్రీజ్ఞశస్త్ర శీణ్ణిజ్ఞప్లొ కోస్ట్ இன்ஜி இந்த்தையில் ஆங்கிவிட் ஜிேதேன் ஆல் ஆக்க: இந்து சூழ் ચેં ઉર્દૂ t్వజ్జీ ஐந்து இயூஜ்இதற்கு : இது இத் திஜ்ே தீகம்:
i
ஜி ஜஜ் ஐ STTT yOyye LmeS 00 tyl tltS0000
ଜ୍ଞା
శై-థ్రె '#୍ଞ દિંદ્રt: ફ્રેઃ
š ti: இந்தி:தின்ே 3:
శ్లేష న్లె
ಸ್ಲೈಸ್ಡಟ್ಸನ್ತಿ ಪ್ಲೆಟ್ಗಿ
ஒ:ஜ்ஜ் థ్రో వ్లో : క్ట్లవ్లో
TLTiirTS TTLTi iTTTSTOTTTgTYTTgggg CSTggSlgTTT S SYggS g TTTTTgggggggT LS క్ష్భస్రి ప్రైజప్త క్ష
ண்ட்பாஸ் வீதி, 185ஆம் இலக்கத்தில் 2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அச்சிட்டு வெளியிடப்பட்டது.