கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நெஞ்சின் நெருடல்கள்

Page 1


Page 2

சி. பற்குணம
தனது சம்பந்திரண்டாவது யேதில், Lietariä திடீரெனக் காலமாகிய பொழுது இலங்கையின் கலை, இயக்கிய உலகு. அதிர்ச்சியினால் மெளனித்து நின்றது: அந்த மரணத்தை ஏற்றுக்கொள்ளம்றுத்தது. இன்றும்தான் முரணாக அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பற்குணம் அரசின் உயரதிகாரியாகப் பணியாற்றியவர். பல்கலைக் agas afloflayRavzavarraras வாழ்க்கையைத் தொடங்கியவர் அவரது தெற்சம் கலையையும் இலக்கியத்தையும் лдааці, ஞானத்தையும் மகிந்தது.அதனால் அவருக்கும்பலநண்பர்கள் ஒவ்வொரும் ஒவ்வொரு ஆன்நிலைப்பட்ட காரணங்களுக்காக அவரது மறைவைமனதாரற்க மறுக்கிறார்கள். 6, பற்குணத்திடம் ஆழமான அறிவு விசாலமும் அழகியல் துண்துணர்ச்சிகுந்தது அந்தப்பண்பின் வெளிப்பாலுBrair இந்த நூல் . . . , பற்குணத்தின் குடும்பத்தினர் (மனைவி மகன், மகன் மிகப் பெரியபாக்கியர்தர்கள் ஆழ்ந்த அதுதாயத்துக்குமுரியவர்
புற்குணத்தின்asýanó மறைவும் அதனை ஏற்படுத்தின. புற்குணத்தின்நினைவுநிலைக்கட்டும்
கார்த்திகேசு சிவத்தம்பி 31 129e

Page 3

நெஞ்சின் நெருடல்கள்
சி. பற்குணம்
தேசிய கலை இலக்கிய பேரவையுடன்
இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ்

Page 4
Nenchin Nerudalkal
S. Patkunam Expired 1st April 1996
First Published Jan 1997.
Printed at: R. K. L. Printhors, Chonna - 600 O05.
Published in Association with National Association for Art & Literature
by
South Asian Books 6, Thayar Sahib II Lane Chennai - 600 002.
Published and Distributed in Srilanka by South Asian Books Vasantham (Pvt.) Ltd., 44, 3rd Floor, C.C.S.M. Complex, Colombo - 11. Tp. 335844. Fax: 00941 - 333279
நெஞ்சின் நெருடல்கள் கி.பற்குணம் மறைவு 74-1996 முதற்பதிப்பு:ஜனவரி 1997
ഒലി
தேசிய கலை இலக்கிய பேரவையுடன் சவுத் ஏசியன் புக்ஸ்
aguir 20.00 இலங்கையில் ரூபா
ISBN No. 955-9476-00-9
 

பதிப்புரை
நான் சந்தித்த கடல் கடந்த நண்பர்சி பற்குணம் பழகுவதற்கு இனியவர் - பண்பானவர். அதுமட்டுமல்ல ஆழ்ந்த சிந்தனை யாளர் - விசயங்களை நுணுக்கமாக புதிய கோன்னத்திலிருந்து அணுகும் திறன் கொண்டவர். இக்கவிதைத் தொகுதியை பதிப்புக்காக நேரடியாக என்னிடம் கையளித்த அவர்-இன்று உயிருடன் இல்லை. இறக்குமுன் தன்னை வெளிக்காட்ட முன்வைத்த முதல் ஆவணமாக இக்கவிதைத் தொகுதியைக் கொள்ளலாம்.
திரு. பற்குணம் அவர்களுடன் நான் பழகிய காலம் சொற்பம். அதுவே அவரை அவருடைய ஆளுமையை - நேரிய சிந்தனையை சுயநலமற்ற செயற்பாட்டைப்புரிந்து கொள்ளப் போதுமானதாக இருந்தது.
செயல்முனைப்புள்ள இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த முதல்நிலைநிர்வாகியான, இவர் வாழ்ந்த-சேவையாற்றிய இக் காலப்பகுதியானது இலங்கை வரலாற்றில் ஒரு முக்கிய கால கட்டமாக அமையும் என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை. மனித நேயமற்ற கொடுமைகளினால் - பொருளாதார, ஏற்றத் தாழ்வுகளினால் - சாதி வேறுபாடுகளினால் - சமூக அரசியல் போராட்டங்களினால் மக்கள் அனுபவித்த துன்பங்களை நேரடியாகக் கண்டவர். ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங் களில் இள்ம் பிராயத்தில் கலந்து கொண்டவர். இத்தகைய அனுபவப் பின்னணியே இவரது இலக்கியத்திற்கும் பகைப் புலமாக அமைகின்றது.
இவர் அடிக்கடி கூறும் உடும்புக்கதை ஒன்றுண்டு. உடும்பானது தன்னைத்தானே பிடித்துக்கொண்டுநகரமுடியாது இருக்கும். தனது பிடியை விட்டால் நகர முடியும் என்பதை அது

Page 5
6
உணர்வதில்லை. அது போலத் தமிழ் சமுதாயமும் தனக்கு தானே சில மரபுகளையும், சமூகக் கட்டுப்பாடுகளையும் விதித்துக் கொண்டு - அதனை இறுகப்பிடித்துக்கொண்டு - முன்னேறமுடியாது தவிக்கின்றது என விளக்குவார்.
மனிதநேயப் பார்வையுடன் தமிழ் சமுதாயத்தின் துன்ப நிலையை - குறிப்பாக ஈழத்தமிழர் அவலநிலையை - எண்ணி வடித்த இரத்தக் கண்ணீர் துளிகளே இன்று "நெஞ்சின் நெருடல்"களாக வெளிவந்துள்ளது. இதனை நட்புடன் சமர்ப் பிப்பதில் பெருமை கொள்ளுகின்றேன்.
எம். பாலாஜி சவுத் ரசியன் புக்ஸ்
பற்குணம் எமது உயிரோட்டமுள்ள ஓர் உறுப்பினர். அவரது இழப்பு எமக்கு பாரியதாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
புத்தகத்தின் மீது தீராத காதல் மீதுTரப் பெற்றவர். சாதீய ஒடுக்குமுறைக்கெதிராகக் களத்தில் முன்னணியில் நின்று போராடியவர். தமிழ் மக்கள் தமது பண்பாட்டுத் தளைகளை தாமே களைந்து முன்னுதாரணம் மிக்க வீரபுருஷர்களாக விளங்கவேண்டுமென்ற விருப்புடையதோடு வேகமுமுடையவர்.
அவரது எழுத்தும் - நினைவும் எமது நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும்
தேசிய கலை இலக்கியப் பேரவை

என் உரை
இந்த மண்ணின் ஈரப்பதம் காய்ந்து கொண்டிருக்கின்றது. நிழல் தந்த மரங்கள் சரிந்து விட்டன. எமது மக்களைத் தென்றல் தீண்டிப் பல வருடங்களாகி விட்டன. மிக நீண்ட காலமாக எமது மக்கள் வரண்ட பிரதேசத்தில் வாழ்ந்து வந்தாலும் இதயத்தில் ஈரம்நிறைந்தவர்களாக இருந்தார்கள். ஆனால் அண்மைக் காலங்களில் எமது வரலாற்று விழுமியங்கள் விழுங்கப்படும் நிகழ்வுகள் பரந்தும் விரிந்தும் இம் மண்ணில் ஊடுருவி உள்ளன. தொடர்ந்து வீசிக்கொண்டிருக்கும் குறாவளிகள் கிளப்பிவிடும்தூசிகளால் எமது மண்மூடப்பட்டுவருகின்றது.
எமது மக்கள் காண்பதெல்லாம் வதைகள் கேட்பதெல்லாம் மரண ஒலங்கள். நடப்பதுவோ செந்தணலில், சுவாசிப்பதெல்லாம்நச்சுக் காற்று. 'சுமப்பது அவலங் களை அவர்கள் நடந்து போகும்போதே இறந்துபடுகிறார்கள்.
பயங்கர காட்டு மிருகங்களின் பற்களுக்கும் நகங்களுக்கும் எமது மக்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். தலைக்கு மேலே கழுகுகளும் காலடியில் பாம்புகளும் சுற்றிக் கொண்டு இருக்கின்றன. அவர்கள் வாழத் துடிப்பதால் வதைகளுக்குள்ளும் வாழுகின்றார்கள்.
எமது மக்களால் நகரமுடிவதில்லை. எமது மக்களின் பெருமூச்சுக்கள் சங்கமித்து ஒரு மாபெரும் புயலாகி, அவர்களின் குறுக்கேயுள்ள அனைத்து தடைகளையும் பெயர்த்து அழித்து நிற்குமெனநம்புகிறேன்.
அதுவரை.? பொய்மரங்களின்நிழல்களில் அவர்கள் ஒதுங்கியும் பதுங்கியும் ஒழிந்து கொள்ளத்தான் வேண்டும். ஒரு பக்கத்தில் அனற்காற்றையும் மறு பக்கத்தில் பனிப்புயலையும் நடைபாதை சகதிகளையும்தாங்கித்தானாக வேண்டும் எனக்கு மின்னல் ஒளிக்கிற்றில் சில்லறையைத் தேட முடியாதென்று தெரியும் ۔ ஆனால் ஒரு குப்பிவிளக்கில் ஒரு மாபெரும் காவியத்தைப்படித்துமுடிக்கும் ஆற்றல் என்னிடம் நிறைய உண்டு. எமது மக்களின் கண்ணிரைக் கண்டு அவர்கள் விடும் பெருமூச்சைக் கொண்டு அவர்களின் நெஞ்சத்தை அளக்க என்னாலமுடியும்
சகோதரர்கள் டயரில் எரியும் போதும்பிள்ளைகள் நிலவறைகளில்வதைகளால் சிதையும் போதும் தன்னவனே தன்னை அடிமையாக்கும் போதும் மனிதம் பற்றிப் பேசியவனே மிருகத்தனமாய்குதறப்படும் போதும் மனச்சாட்சியுள்ள மனிதர்களின் அகங்களும் முகங்களும் ஒன்றாகிவிடுவது புதிதல்ல. அப்போது குரல்கள் பேசாது. ஒரு துளி கண்ணர், ஒரு நீண்ட பெருமூச்சு ஒரு சால்வையின் உதரல் ஒரு சில நிமிட மெளனங்கள்,திவைபற்றிநிறையப் பேசும்

Page 6
8
எரிமலை, வெடிப்புக்கான காரணங்கள் மலையை அமுக்கிக்கொண்டிருக்கும் கற்பாறைகளுக்குத் தெரிவதில்லை. எரிமலை சொல்லிக்கொண்டும் வருவதில்லை. எரிமலை வெடித்து விட்டால் அச்செய்தி பரவு முன்னர் அமுக்கிய கற்பாறைகள் பிளக்கப்பட்டு சுக்கு நூறாகப்படும் தணல் ஆறு பிரவாகம் எடுக்கும் அனற்காற்று பரந்து எரித்துக்கொண்டிருக்கும். எமது மக்கள் என்றோ ஒருநாள் தம்மை மறைத்துக்கொண்டிருக்கும் புகையை விலக்கிக்கொண்டு உரத்த குரலில் ஈரமான தொணியில் மனித நேயத்திற்கு அழைப்பு விடுவார்கள்.
அக்குரல் புதைகுழியில் உறங்கிக்கொண்டிருக்கும் எமது சகோதரர்களுக்கு நிச்சயமாகக் கேட்கும் அஞ்ஞாதவாசம் மற்றும் அகதிகள் வாசம் செய்யும் அனைத்து மனிதர்களுக்கும்.அக்குரல்காதண்டை ஒலிக்கும் அப்போது-துவக்குகள் கைமாறும் ரவைகள்திசைமாறும்
வரலாறு தன்னை மாற்றிக் கொள்ளும். மணிதம் எழுந்து நிற்கும். உப்பு நீரையே எனது மக்கள் கங்கை நீராகப் பருகும் கடை கெட்ட வாழ்க்கை உடைபட வேண்டும் கற்பாறைகளை உடைத்து, நிலாவரைகளைத்திறந்துவிட நான் மட்டும் போதாது. நானல்ல, ஆயிரமாயிரவர் தேவை. தோள்கொடுப்பதால் முதுகெழும்பே உடையலாம் பாறையை பெயர்க்கும் போது மூச்சுக்கூட நின்றுவிடலாம். விஷத்தைக் சுத்தஞ் செய்யும் போது நச்சுக்காற்றால் இறந்து விடலாம். சேற்றை அள்ளும் போது சகதியிலேயே தவறி விழுந்துவிடலாம். நானும் நீயும் உடலுழைத்தோரும் ஒரு கற்பாறை சரிந்தால் கூட, உடல் நொருங்கி அழிந்து விடலாம். ஆனால் எனதும், என்னவரதும் உதிரம் காயுமுன் எமது உடலும் எரிந்து சாம்பலாகு முன் எமது வெற்றிடத்தை நிரப்பிவிட பலர் ஓடி வந்து முன்நிற்பர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு
நான் மனிதத்தை பெட்டகத்தில் கட்டிக்காவிச் சுமந்து பேணிக்காத்து வந்தவர்களின் பரம்பரையினன். அங்கவை சங்கவைக்காக அறம்பாடி மடிந்த புலவனின் வாரிசு. காக்கைகளையும், குருவிகளையும், கடலையும், மலைகளையும், சமபந்திக்கு அழைத்த மனித நேயம் கொண்ட மகாகவிருதுக்கு இரத்த உறவினன். மனித நேயத்தைத் தவிர மற்ற எதற்குமே முதன்மை கொடுக்காத மூர்க்கத்தினன். affrope du Lufloré 45Aért- போது மனம் வாடிய மனிதனின் அயலவன் எனதருகில் ஆழமானநன்னீரைக் கொண்ட வரலாற்றுஊறணிநிரம்பிவழிகிறது. அதன் நீரைக் கையிலேந்திவாடிய பயிர்களை நணைப்பதற்காக முன்நோக்கிநடக்கின்றேன்.
நான் நடக்கும் போது.? நடப்பன எதையும் கண்டு கொள்ளக்கூடாதென்று பலமான எச்சரிக்கை பயங்கரமான கட்டளை நான் படித்த அறநூல்கள், குரவர்கள் கற்றுத்தந்த பாடங்கள் அனைத்தையும் கட்டி வைத்து விட்டு மொனியாக இருத்தல் ஒரு வாழ்க்கையா? எனது தாய், பொய் சொல்லக்கூடாதென்று நேற்று வரை உபதேசித்தவள், இன்று உண்மை பேசக்கூடாதென்று காதிக்குள் ஒதுகின்றாள். இதுவரை நீதியை நோக்கி

y
நடந்த கால்களை என் கற்றம் இறுகப்பற்றிக்கொண்டு திசைதிருப்பிவிடுகிறது. நாள் நடைம்பினமாக வாழ்வதில் இவர்கள் எல்லாருக்கும் ஒரு பெருமை. நான் உண்பதற்காக மட்டும் உதடுகளை அசைக்க வேண்டுமாம் எச்சிலைநக்குவதற்கு மட்டும்தாக்சை வளைக்க வேண்டுமாம். இதற்காகவா கற்றேன்? இதற்குத்தானா
மீன்ஜேக்கிப்பார்க்கிறேன். மாபெருழ்காம்ராச்சியங்களுக்கெதிராக மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த இவ்வுலகில் வாழ்ந்துள்ளார்கள். வால்ற்றேர், ரூஸோ, ஏழைக் கவிஞள்பாரி.இப்படிப்பலர்
எனதுதாஅசைய வேண்டும். உண்பதற்காக அல்ல. என்நாஅசைவினால் இந்த நாடே அசைய வேண்டும். முடியாவிட்டாலும் அதுதான் விருப்பம் எனக்கு வாழ்க்கை நூறு வருடங்களாக இருக்க வேண்டாம் அது நூறு நிமிடங்களாக இருந்தால் போதும் எனது மனவேதனைக்கு ஒரு விழவுதேட வேண்டுமானால் என் உடல் வேதனைகளை விலை பேசத்தான் வேண்டும் இது பணிவல்ல. துணிவுமல்ல. இன்றைய சந்தை நிலவரம் நிரம்பலுக்கேற்ற கேள்வி விலை அனைத்தையும் அளவையிட்டுதாட்சிக்கு வைக்கின்றேன்.
தான் கறுபவை இராசத் துரோக நிரல்களுக்குள் அடங்குபவை. நான் முன்னெடுப்பவை தமது முயற்சிகளை பின்னடையச்செய்யும் என்ற எச்சரிக்கை நாகாஸ்திரமாக விரைந்து என்னை நோக்கி சுட்டெரிக்க வருகின்றது. எனது தலையில் முடியுமில்லை. என்னைக் காக்கக் கண்ணனுமில்லை.
மரணங்கள் வாழ்க்கையை முடித்துவிடும் என்றால், சோக்கிறற்றில் யாராக இருந்திருப்பார்? வதைகள் ஒரு வரையறைச் சக்தி என்றால், பிரசவ வேதனையில் வதைகளை அனுபவித்து மரணித்துப்போகும் தாய் மணமகனுக்கு கமுத்தை நீட்டியிருக்க மாட்டாள். உறவினர் திருமணத்திற்கு உடன்பட்டிருக்க மாட்டார்கள். மனிதகுலம் என்றோ அழிந்து போயிருக்கும் ஒருவன்துப்பாக்கியால் "அழிந்து போகலாம். ஆனால் அவனுடன் வாழ்ந்து கொண்டிருந்த "மனிதம்”
இறந்துபடாது.
எனக்குள் விழித்து நெருடிக் கொண்டிருக்கும் மனிதத்தை உங்கள் முன் பரப்பி வைக்கின்றேன். மூக்கை பொத்திக் கொள்பவர் முதல் முகத்தை சுழித்துச் கொள்பவர் வரை அனைவரையும் அடையாளம் காண்கின்றேன். நான் காட்டும் காட்சிகளை காணச் சகிக்காதவர்கள் விலகிப்போய்விடலாம்
உங்களில் சிலருக்கு இவை சகிக்க முடியாத சங்கதிகள் உச்சரிக்க முடியாத விடயங்கள். மரணபயம் இருந்தால், மின்சாரத்தை egygyásgyaszultál. Lélsivarrorló தரும் பயன்களை விட அது தரும் அதிர்ச்சிகள் பற்றியே உங்கள் சிந்தனை சுழன்று உழன்று கொண்டிருக்கும். உங்களிற் சிலருக்கு இவை உவப்பானவை அல்ல. கசப்பானவை தான். எனவே விலகிநின்றுவிடுங்கள்.

Page 7
10
உங்களிற் சிலருக்கு -
உரிமைக் குரல்களெல்லாம் விபரீதமான வியாக்கியானங்களாக இருநது வந்துள்ளன.
பெண் அடிமைக்கெதிரான குரல்களை "சமூக விரோத"சக்தி என்று கூறி முகத்தை சுழித்தவர்கள் நீங்கள்.
“ஆலயப்பிரவேசம்'என்ற உரிமைச் சிந்தனையை "தெய்வநிந்தனை "என்று கூறிஅடம்பிடித்தவர்கள் நீங்கள். -
சமத்துவத்தை காணச் சகிக்காது மறைந்திருந்து பார்த்தவர்கள் நீங்கள்.
விதவாவிவாகத்திற்கு எதிராக போர்க்கொடி பிடித்தவர்களின் பரம்பரையினர் நீங்கள். −
மனித நேயத்தை சாதிக்காக மொழிக்காக இனத்திற்காக பிரதேசத்திற்காக விலைகூறிவிற்பவர்கள் நீங்கள்.
இதனை நீங்கள் கொள்வனவு செய்ய மாட்டீர்கள் உங்களுடன் நான் பண்டமாற்று செய்யவும் முடியாது. எனது பண்டங்களைக் கெளரவர்களுக்கு, விலைப்படுத்துவதை விட பாண்டவரிடம் இனாமாக கொடுப்பதில் என் இதயம் இதமடைகிறது. எனது சந்தையில் நாணயமான பல நல்லவர்களையும் காணு கின்றேன். அவர்களுடன் நான் பேரம் பேசத் தேவையில்லை. அத்தகையவர்கள் எனது பொருட்களை, நான் அவர்களுக்கு வழங்கும் காணிக்கையாக ஏற்றுக்கொள்வார்கள்.
என் நெஞ்சின் நெருடல்கள் - அதன் சிதறல்கள் - அதன் பரவல்கள் கூறப் படலாம் என் அழுகும் உடலத்தின் நிணநீர் அல்லது எனது எரிந்த உடலத்தின் சாம்பல் எனது சிந்தனைகளை தொடர்ந்து வருடிவிடும் எனநம்புகிறேன்.
இது எனது இறுதிச் சாசனமாகவும் இருக்கலாம்.
அல்லது
ஒரு மாபெரும் கோபுரத்தின்அடிக்கல்லாகவும் இருக்கலாம்.
சி. பற்குணம் உள்துறைமுகவீதி திருகோணமலை, fgy.

11
விநாயகர் துதி
676 წf - நெஞ்சைத் தொடும் நெருடல்களைத் தெள்ளு தமிழ்ச் சொல்லெடுத்து உள்ளம் தேற
வருட வந்தேன்
துப்பாக்கி முற்றுகையால் - என் தூரிகைக்கு நெஞ்சடைப்பு நாவுக்குக் கதவடைப்பு.
சுருக்கிக் குறுக்கிய பின் இருப்பெடுத்தேன் சூன்யந்தான் - தொகை மிகுதி
வியாபார மாகிவிட்ட - இந்த மண்ணையும் மக்களையும் அநாயாசமாய் அலசி, எழுதி வைக்க ஆட்தேடி அலைந்தேன் அகப்பட்டாய்
விநாயகனே!
هم كخب
அக்கிரமக் கெளரவர்கள் அரங்கேறிப் பின் அழிந்த அராஜகக் கதையைப் பாரதமாய் எழுதியவன் நீ
இந்த மண்ணின் கல்லறை வெடிப்புகளை கண்ணீர் ஓடு பாதைகளை அந்தரங்கமாயுரைப்பேன் அரங்குக்கு ஒலையாக்கு

Page 8
12
விண்பா விண்ணப்பம்
அன்னை கலைவாணி - உன் அருட்பாதம் வணங்கி, என்னைப் பிடித்தாட்டும் இன்னல்களைச் சொல்லுவேன் கேள்.
உன்னாலே கிடைத்த மெஞ்ஞானம் என்று சொல்லி நஞ்சை உமிழ்கின்றார் நம்மவர் ஏனம்மா?
அழகியலும் அறிவியலும் அனைத்தியலும் நீ விளைத்தாய் அழிவியல் வலிமையைச் சில அசுரரிடம் ஏன் கொடுத்தாய்?
சமத்துவம் என்ற தொரு புதுக்கலையைப் படைத்தோமே! சபைக்கு வரப்பயந்து - அது தடுமாறுது, ஏனம்மா?
ஏவுகணைகளை நாம் எட்ட நின்று வீழ்த்துவதற்கு
விண்பா வரிசையொன்றை விதைந்துரைப்பில் தருவாயா?

13
ஒளி வளர் விளக்கே
எனது முதுகெலும்பு சோர்ந்து சுருண்டு சிதைந்து b-6) (4th 6.6) தாழ்ந்து குனிந்து உமது தாழினை வணங்கிடுவேன்
நீவிர்
வதைகளினூடே சென்று - புது
விதைகளைத் தூவியோர்கள்
மரணத்தை நேரில் கண்டு - புது ,
யுகத்தை கையளித்தோர்
9
சோக்கிறற்றீஸ் ஏந்திய நச்சுக் கோப்பை பாரதி தாங்கிய நிரந்தரப் பட்டினி திரணகம கண்டு" - கொண்ட துப்பாக்கிக் குண்டுகள் p5)ëert te Garrulus fr பட்டவிந்த சித்திரவதை
நேற்று நெரிக்கப்பட்ட உனது குரல்வளை நைஜீரியாவிலிருந்தே என் காதைக் குடைந்தது
வரலாறு பார்த்து நிற்க அசுரர்கள் வேட்டையாட மானுடம் குனிந்து கொள்ள குதறப்பட்ட நீவிர் எங்கள் உலகத்தின் ஒளி.
துப்பாக்கிக் கலாச்சாரத்திற்குப் பலியாகிய இரண்டு aifia. Is iasóir

Page 9
14
கந்தனுக்கு வாழ்த்து
சொர்க்கத்தில் - தேவர்கள் தூங்கி எழுவதற்குள் சூரன் கைக்கு அதிகாரம் புரண்டது.
தாகன் தலைமை தாங்கச்
சூரசேனை திக் விஜயம்.
சூரனுக்குப் புன்சிரிப்பு தேவர்கட்குக் குலை நடுக்கம்.
முதலில் குபேரன் வீடு தான் கொள்ளை போனது அடுக்கடுக்காக அடாவடிகள் தொடர்ந்தன
இந்திரன் தம்பதி குயில் உருவில் தலை மறைவு.
ஆதிஷேஷன் அடங்கிச் சுருண்டது எமதர்ம ராசன் சமரசத்தில் உயிர் பிழைத்தான்
பிரம்மாவும் விணுவும் சூரன் புகழ்பாடிச் சரண் அடைந்தனர்.
பரமேஸ்வரன் கூடப் பாரமுகமாய் இருந்து விட்டான்.
Lu resnyb தேவர்கள் கசாப்புக்கடை வைத்து அசுரர்க்கு மீன் சுமந்தனர்

15
முருகையா, இந்திரலோகத்திற்கே - நீ பிந்தித்தான் வந்து சேர்ந்தாய் இந்த மண்ணை வந்து மீட்க எத்தனை யுகமெடுப்பாய்?
இறைச்சிக்கடை வாணிபத்தால் இழிவுபட்ட தமிழினத்தை இறங்கி வந்து பிறப்பெடுத்து எப்போது காத்தருள்வாய்?
மமதையில் உவகை
நான் துயர்சேர் குடிமேல் துயிலா நினைப்பும் அயரா உழைப்பும் சுடராய் மதியும் கறைகள் படியாக் கையும் மெய்யும் ஒரு சேரமைந்த உயர் நிர்வாகி
அரசின் மகுடிக் குறவன் உன்மு ன், ஆடேன் அசையேன் போடா போ.

Page 10
16
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன்
மானுடரே நடுவீதியில் நடந்து எம்மீது மோதாதீர்.
வீதியிற் கிடப்பினும்
மனிதப் பிணங்கள் நாம் புனிதக் கடமையின் பின் புதைகுழிக்குச் செல்லக் காத்துக்கிடக்கின்றோம்.
Ể sí) ř மனிதனை விட, அவன் - இறந்த பின் உடலத்தை மதிக்கும் உயரிய பண்பாளர்.
நாம் வாழ்ந்திருந்த நாள் பற்றி வாசகங்கள் பேசாதீர். நாமிங்கு வாழவேயில்லை.
மனிதர்களே
மிருகங்களாய் வாழ்ந்த இந்த மண்ணில் நாமும் வாழ்ந்ததாகப் பேசுவதில் உண்மையில்லை.
உங்கள் இருநிமிட மெளனங்கள் உதட்டைத்தான்
தடுத்துவைக்கும்.

17
ஆனால் உங்கள் இதய ஒலிகள் எங்களுக்காய் இரங்காது. இரத்தப் பசி பிடித்து இங்கும் அங்கும்
தாவிச் செல்லும்
உம் போன்ற மனிதனே இல்லாத கிரகத்தினிலே பிறப்பெடுத்து síð6ð fosff
மகிழ்ந்திருப்போம்.
தவறில் எமக்குப் பிறவியே வேண்டாம் ஆமென்.

Page 11
18
வன்செவியோ நின்செவிதான்
நேற்றுகத்தியைத் தீட்டும் போதும் துவக்கை நீட்டும் போதும் கலாசார அழிவென்று கலங்கி அழுதவன் நீ
இன்று குத்திக்குதறும் கத்திகளை வெடித்துச்சிதறும் குண்டுகளை
அகலாச்சாரமாய் அருகில் அணைப்பது - நீ அறிந்து புரிந்து வரும் பகல்நேர விபச்சாரம்
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் ஒருவன்தான் அழுது கலங்கினான்
மற்றைய எம்மவர்கள் ....... p எரிகிற வீட்டில் விறகு பொறுக்குவோர்கள்
வாடிய பயிரைச் சேரும் வாய்க்காலை மூடுவோர்கள்
மனிதத்தை விற்று வாழும் சாக்கடை வாணிபர்கள்

s
புகழு மாறொன்றறியேன்
நாற்பத்திநான் காண்டுகளாய் பெப்ரவரி நான்கில் கொடி ஒன்றை ஏற்றுகிறோம் கீதம் ஒன்றைப் பாடுகிறோம்
சதி படைத்த சிலர்
பிரிசையாய்க் கூடி நின்று சுதந்திரப் பிரகடனத்தை கொக்கரித்து நிற்கின்றார்
ஒலைக் குடிசைக்குள் மாற்றுடை ஏதுமின்றி அரைவயிற்றுக் கஞ்சிக்காய் அலையும் பல்லாயரவர் பசி மீறிப் போனதனால் காதடைத்த காரணத்தால் சுதந்திரப் பிரகடனம் - அவர் செவிப்பறைக்குச் சேர்வதில்லை
வாண வேடிக்கைகள் விமானக் கேளிக்கைகள் சேரிச் சிறுவர்க்கு சில நிமிடம் பசி தவிர்க்கும்.
கரியாக்கும் காசை சேரிக்குச் செலவு செய்தால் தாம் பெற்ற சுதந்திரத்தை எப்படித்தான் சொல்லுவதாம்?
பொல்லா வினையேன் புகழுமாறொன்றறியேன்

Page 12
20
துயர் நீதி மன்றம்
கைவிலங்குடன் சிலர் கைதிக் கூண்டில் வேறு சிலர் கண்காணிப்பில் இன்னுஞ் சிலர் நீதிமன்ற வளவில் இது
தப்புகள் செய்தவர்கள் அப்புகாத்துதவியால் தப்பி விடுவார்கள். தமக்குள் சிரிக்கிறார்கள்
பட்டமும் அனுபவமும் பயிற்சியும் கொண்டவர்கள் நீதிபதிகளாக இணைந்தும் தனித்தும் வாதங்களைக் கேட்டறிவர்
சந்தேகமெல்லாம் குற்றங்களின் சயவாகி விடுதலைக்கு சகவாகி சிறைக் கம்பிகளை உடைத்தெறியும்
குற்றவாளி தப்பலாம் நிரபராதி? சிறைக் கதவைக் காணவே கூடாது என்ன காருண்யம்?
ஒரு மன்றின் தண்டனைகள் மறு மன்றால் ரத்து மன்று பல தண்டித்தால் உயர் நீதிமன்றம் ரத்தளிக்கும்

21
உயர் நீதிமன்ற மொன்று உறுதி செய்த தண்டனையை ஜனாதிபதி மனுவினால் மன்னித்து மறுவாழ்வு
இத்தனைக்கும் தீர்ப்புகளோ - இன்று இறப்பைத் தருவதில்லை குறைமாதச் சிறைகள், லட்சம் வரை குற்றப் பணம் ஆயுட்சிறை என்றாலும் இருபது வருடங்கள்தான் இதற்குள்ளும் பல
கழிவு
இதற்கு. "நீதி" என்று பெயர்
இங்கு
எதிர்த்திசையில் ....? அஞ்சு படிச்சவன் பிஞ்சில் பழுத்தவன் துவக்கை பிடிப்பதற்கே கற்றுக் கொண்டிருப்பவன்.
ஏதுமறியாத எவனோ ஒருவன் சூதுவாதறியாத சுதந்திரவழிப்போக்கன் கண்ணெதிரே பட்டுவிட்டால் சுட்டுக் கொல்லுகின்றான் கையில் அகப்பட்டால் கடுமையாக வதைக்கின்றான்.
ஒன்றா இரண்டா வடக்கிலும் தெற்கிலும் இன்றா நேற்றா? கேள்விகளே கேட்காது தண்டனைகள் பெறும் மக்கள்

Page 13
22
நேற்றும் இன்றும் நாளையும் நடந்து போகும்போதே இறந்து படுகின்றார்கள் ஏன்.?
தண்டனை தரும் இவர்க்கு தருமமும் சட்டமுமாய் சுற்றியிருப்பது
அவசர காலச்சட்டம்.
அவசர இணைப்பு துரோகி1 அஞ்சாம் படை!!
ராணுவ நடவடிக்கைகள் கேட்க முடியாதன இறந்து போனவர்கள் மனிதர்களா?
இருக்காது. அப்போதெல்லாம் வீதியில் நீதிமன்றம்? வினாவுண்டு விடை...?

23
குலத்தளவே ஆகுமாம் குணம்
இந்த மண்ணின் மரங்கள் - ஏன் மனிதத்தை ஈர்க்கின்றன? இன்று - மனித நேயத்தை ஏன் பூத்துச் சொரிகின்றன?
இவை உதிர்க்கும் பழங்களெல்லாம் உள்ளத்திற்கும் இனிக்கிறதேன்?
அவை இன்று - வேரிடும் இடமெல்லாம் நல்லவரின் சவக்குழிகள்
உறிஞ்சிடும் நீரோ
உத்தமர்கள் கண்ணீர்கள்
பெற்றுவரும் காற்றோ - திக் கற்றவர்கள் பெருமூச்சு
எமது மண்ணின் மரங்கள் இன்று திருந்திய இனப்பயிர்கள்
பாவக்காய் இனித்தால் பயந்து நடுங்காதீர் விலக்கி வைத்த அலரிக்காய் விஷமிழந்தால் அலட்டிக்கொள்ளாதீர்கள்.
இது - இன்றைய
சந்தை நிலபரம்.

Page 14
24
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு
தஞ்சையில் நடந்தது, தமிழாய் வல்ல. தமிழ் நாட்டுத் தலைமை பற்றிய உராய்வு.
தலையசைப் போருக்கு கடைதிறப்பு தலை உயர்த்துவோர்க்கு கதவடைப்பு
கொம்பு வளையாவிடில் இவை வளையும்
ஏனா? -- இவை, தமிழ்க் குரங்குகள் .
தஞ்சையில் தலை நிமிர்ந்த
s தன் பரிவாரத்துடன் தஞ்சையிற்றான் தலை குனிந்தான்
உன்னை அறிந்தே - தமிழை ஒதுகின்றோம்.
பல்லோரும் ஏற்றப் பணிந்து.

25
கல்லாய் மனிதனாய் பேயாய்
மக்களுக்காகவே எமது போராட்டங்கள் மக்களைக் காக்கவே எம் கையில் ஆயுதங்கள்
இடி அமினும்
கிட்லரும் கூட - இதைத்தான் சொல்லி வந்தார் ஆரிய முதன்மை என்று ஆர்ப்பரித்தார் கிட்லர்.
ஆசியரைச் சூறையாட ஆணை இட்டார் இடி அமினார்.
யூதரை அழித்தபோது - தலை குனிந்த ஜேர்மானியர் இன்றுமே நிமிரவில்லை. ஆசியர் சொத்தை அபகரித்த உகண்டர்கள் சர்வதேச ரீதியில் கொள்ளைக்காரர் ஆனார்கள்
மானுடத்தை நேசிக்காத போராட்டம் - என்றும் வெறும் பேயாட்டந்தான்
பூதனும் கறுப்பனும் தமிழனும் சிங்களவனும் எம்மவன் எமது சாதி எதிலும் குறைவில்லாதவன்
店T命······ உயர்ந்தவன் தான் - ஆனால் எவனுமே உலகத்தில் என்னைவிடத் தாழ்ந்தவனில்லை.

Page 15
26
அக முகங்கள்
மக்களின் ஆணை பெற்ற மாபெரும் தலைவன் நான் தான்! தேசங்கள் யாவும் - எனக்கு செங்கம்பளம் விரித்துவைக்கும் படுக்க வல்ல
நடக்க
என்று - நேற்றுச் சொன்னவனைத் தேடி இன்று வரை அலைந்து சோர்ந்தேன்
அவன் - முகத்தையும் காணவில்லை முகவரியும் தெரியவில்லை அவன் முனகிய செய்தி ஒன்று ஏட்டின் மூலையில் அழுகிறது
“நன்றி கெட்ட மக்கள் இவர் மீண்டும் என்னை எம்பீயாக்க மறுத்துவிட்டார்.”
காந்திஜி
கோஷிமின்
லெனின்
எங்கெல்லாம் எம்பீயானார்? எவர் ஆணை இவர்கள் பெற்றார்?
மக்களை மனதிற் கொண்டார் மக்களும் மனதிற் கொண்டார்

27
'J'
தன்னை தன் குடும்பத்தை தன் உறவோரை தன் கட்சியினரை தன் புகழ் மொழிவோரை தன் அடியாட்களை
முக்காலமும் காப்பவனே முது பெரும் அரசியல்வாதி
போல் வளைவான்
இவன் செங்கோல்
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர்

Page 16
28
எமனிடம் எம் பீ
எம்.பி. எம தர்மராஜாவே! எனக்குமா நரகம்...? என் கதையைக் கேளுமையா! உன் முடிவை மாற்றுமையா!
பொய் பேசி நா நொந்தேன் என்னைப் புகழ்வோரால் காது நொந்தேன்
கும்பிட்டுக் கை நொந்தேன் மக்களைக் - குழப்பியதால் மனம் நொந்தேன்
எம்மவர் செய் அநீதிகளை எதிலுமே கண்டதனால் கண்களிலும் நோக் கண்டேன்.
கழுத்தறுப்பு வேலைகட்கு கையொப்பமிட்டதனால் விரல்களில் நோக்கண்டேன்.
பொய் கூறிப் புகழ் சேர்க்கப் புறப்பட்ட யாத்திரைகள் (16) 66 sigs கால் நொந்தேன்
பாவி நான் எம் - பி ஐயா பரிதாபம் பாருமையா.

29
அ(சல்) ரூபி
நியாயம் கேட்டோர் யாரும் இல்லையால் நியாயம் கேட்போர் யாரும் இல்லை.
கல்லறைகள் கதைகளுக்கு மொழி வளங்கள் ஏதுமில்லை ஆனால், அவை - செவிப்பறையைக் குடைந்து, விழித்திரையைக் கிழித்து, இரத்தத்தைக் கொதிக்க வைக்கும். இதயத்தை உறையச் செய்யும், உடலத்தை உந்தித் தூக்கும்
நியாயம் கேட்டோர் கல்லறைக்குள் வாழும்வரை நியாயம் உயிர்ப்படைந்து கூர்ப்படைந்து குரல் கொடுக்கும்

Page 17
30
பயங்கரவாதிகளின் சுயம்வரம்
நெப்போலியன் போனப்பாட் விளாடிமிர் லெனின் இளைஞன் பகவத் சிங் சீனாவின் மா சே துங் சிம்பாவே முஹாபே ஆபிரிக்க மண்டேலா பலஸ்தீனத்து அரபாத்
அத்தனை பேரும் பயங்கர வாதிகளாய் பிரகடனம் ஆனவர்கள்
துப்பாக்கிக் குழலுக்கு நேரெதிரே வாழ்ந்தவர்கள்
அகராதிகளில் அர்த்தங்கள் மாறாமல் ஐ.நா.வின் பிரேரணைகள் கோராமல் தேசியத் தலைவர்களாய் நேசிக்கப் பட்டவர்கள் அரியாசனங்களில் அமர்த்தப் பட்டவர்கள்
ஏனாயின் இவர்கள் சூன்யத்தை வைத்து சைன்யம் ஆக்கியோர்கள் புணர்ச்சி இன்பம் காணாது பிள்ளைகளைச் சுமந்தவர்கள் மக்களை மட்டுமே மனதில் நிறைத்தவர்கள்
இன்றைய பயங்கரவாதி நாளைய தலைவன்.

31
நாய் வால்.
என் இனமானாலும் எனக்கு எவரும் எதிரிகள் தான்.
ஆடென்ன மாடென்ன அயல் வீட்டுக் கோழியென்ன மானென்ன மனிதனென்ன it fifi sei 66 of
و قد لق5 جيجا من الL
குரைப்பேன்
குதறுவேன்
நல்லவரோ அல்லவரோ
இல்லை - இதில்
பாரபட்சம்
என்னை - நாளெல்லாம் கட்டி வைத்து எச்சில் இலை நக்க வைக்கும் எசமான் ஒருவனே, எனக்கு வாய்த்த நண்பன்.
fig3.

Page 18
32
மனிதத்தைக் காக்கும் புனிதர்கள்
அவன் -
ஜனநாயகத்தைக் காக்க ஜனங்களைத் திரளச் சொன்னான்.
பயங்கரவாதம் நாட்டில்
பரவுது தடுங்கள் என்றான்.
அராஜகத்தால் நாடு அழியுது மீட்கச்
சொன்னான்
இன மத மொழி வெறியை இதயத்துள் ஏற்றி வைத்தான்.
துவக்கொன்றைக் கையில் தந்து சுடுவதற்கு கற்றுத் தந்தான்.
தவறெல்லாம். மூடி வைக்கச் சட்டங்கள் ஆக்கி வைத்தான்.
எனது
எதிரியாய்த் தெரிய நின்றோர் எல்லோரும் என்னவர்கள்.
இலக்கினில் இறந்து பட்டோர் என்னரும் சகோதரர்கள்

33
வதைகளால் சிதைந்தோரெல்லாம் வழியேதும் தவறா மக்கள்.
ஏனிவர் மோதுகின்றார்?
குடைந்தது மனதைக் கேள்வி.
காதுக்குள் முனகல் ஓசை
இவ
கனத்தது குனிந்து கேட்டேன்
的
அடிப்படை உரிமை கேட்டு
அணிவந்த அடிமை மக்கள்.
பொறுமையின் வெறுமை கண்டு புறப்பட்ட புரட்சியாளர்.
நெறிகெட்ட அரசை சுட்டு நீறாக்க நிமிர்ந்து வந்தோர்.
வதைகளை, மரணங்களை, வழியெல்லாம் கண்டு வந்தோர்!
மரணத்தைக் கையில் ஏந்தி மனிதத்தைக் காக்க வந்தோர்!
மனிதத்தின் புனிதங்களை மனத்தினுள் நிறைத்துக் கொண்டோர்

Page 19
34
பயங்கர வாதத்தையா இவர் பயணத்தில் எடுத்து வந்தார்?
இவர்களை வதைக்க, கொல்ல என்னையா
இவன் எடுத்தான்?
இதயத்தைச் சுட்டெரிக்கும் இம்சைக்கா நானுடந்தை?
சூத்திரதாரி நோக்கித் துவக்கை நான் திருப்புகின்றேன்.
இலக்கை நான் மாற்றும் போது, இதயத்தில்
நிறைவைக் கண்டேன்.
என்னவன் ஒருவன் கண்டான் எனக்கு உடன் வேட்டு வைத். தா. ள்.

கல்லறை வெடிப்புகள்
என் தேசத்தை நான் நிதம் நேசித்ததால் இன்று என்
தேசத்தை விட்டு
என்னை ஒட வைத்தேன்.
மனித நேயத்தை நான் நிதம் பூஜித்ததால் இன்று என் கல்லறை வாழ்விற்கு பாதை விட்டேன்
srešir மண்ணினை மீட்டிடச் சிந்தித்ததால் - இன்று என்னையே மீட்டிடச் சிந்திக்கிறேன்
என்
உரிமைகள் வென்றிடக் குரல் கொடுத்தேன் - இன்று
●(う உரிமையும் அற்று நான் நிலவறையில்
எம் மக்களின் மேய்ப்பனாய்
ஆக நின்றேன் - இன்று என்
மக்களை மனிதனே
மேயக் கண்டேன்

Page 20
தமிழர் சால்பு
uocaurės es Tréfódio மானுடம் உரசியதால் மெளனத்தை கலைத்து விட்ட மனிதனின் உடலம் இது
அந்த உடலில் சுற்றிவர ஒட்டப்பட்ட குற்றப்பத்திரங்கள்...?
அவனை வந்து சேர்ந்த சொத்து
surflex இல்லாதவர்கள் எழுதித் தந்த
உறங்கி உறைந்து விட்ட மரத்துப் போன மனச்சாட்சிகள் ஒன்றிரண்டாகவன்றி ஒருமித்து
விழிக்க வேண்டும்
கதிரோன் ஒளிக்* Masarani : இந்த -
மண்ணெங்கும் பரவ வேண்டும்
மெழுகுவர்த்தி வெப்பத்தால் பனிப்படலம்
a-56 gif
 

37
குமுறுவோன் தனிக்கட்டும் நாமெல்லாம் - கைகட்டி வாய் பொத்தி சேவகங்கள் செய்திடுவோம்.
பிரிப்போம் பிரிந்திடுவோம் மறைப்போம் மறைந்திடுவோம் அறுப்போம் அறுந்திடுவோம்
மூவேந்தர் தொடக்கி வைத்த தமிழர் சால்பு இது

Page 21
நந்திக்குப் பிந்தி
மனித நேயமற்ற மனிதர்கள் பிடியில் மரணங்கள் வரும்வரை மரணத்துள் வாழ்கின்றோம்
இதிகாசத்தில் இறைவனைச் சுமந்தோம் இக் காலத்தில் இம்சைகளைச் சுமக்கிறோம்.
இறப்பைத் தராத மரண அவலங்களை நந்தியின் பரம்பரைக்கு இந்த உலகம் தந்து நிற்கும்
மனிதன்
என்னை அடையாளம் கண்டறிய இரும்பைக் காய்ச்சி உடலெல்லாம்
குறி சுடுவான் பூ
Ces presídio opr06) erauகுறியுடன் தான் திரிய வேண்டும்
பசுவின் வாசமே எனக்குப் படாமல் இறுகக் கட்டி நேற்று வரை வைத்திருந்தான்

இன்று கிட்டியால் நெருடி என் விதைகளைக் கரைத்
தெடுத்தான்
நரகத்து வேதனைகள் நாழிகைக்குள் முடிந்தனவே! எம்
அவலக் குரல் கேட்டு அபயமிட்டோர் எவருமில்லை
அவன்
என் பருவத்து சடங்கொன்றை முடித்ததாய் மகிழ்ந்திருந்தான்
இம்சை செய்தல் கூட
இவனுக்கு மகிழ்வு தரும்
இறைச்சிக்கு வெட்டினால் இறைபாவம் என்று சொல்லி இம்சைப் படுத்த மட்டும் எம்மை தேர்ந்தெடுத்தார்
நானும் என் கூட்டமும் செய்யும் நற்சேவைகளை நாளெல்லாம் கண்டறிந்தும் நன்றி இல்லாத இவனுமா மனிதனாவான்

Page 22
கல்லாய் செதுக்கிய நந்திக்குக் குறியில்லை நலமடித்த தடமில்லை பாலால் உடல் கழுவிப் பண்ணுகின்றார் அபிஷேகம்
என்னினத்தார் இத்தரையில் ஏற்றிருக்கும் அவலங்கள் ஏற்புடைத்து மனிதருக்கு gaur er sábadir சட்டங்கள் இவர்களைத் தண்டிக்க நிற்பதில்லை மனச்சாட்சி என்பது ” மனிதருக்கு a துளியுமில்லை
இவன் பெயர் தான் ueef as dir
இவனுக்கு என்னைக் காட்டிலும் அறிவொன்று கூடவாம்
உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் - என உரக்கப் பாடிவரும் மனிதன் உணர்ந்து தான் பாடுகிறானோ .சீசிச்

4.
மண் வாசனை
விண்ணகத்தில் ஆம்ஸ்றோங் விரைந்து பறந்து சென்றான்.
உயர்ந்துயர்ந்து சென்ற போது உலகை மட்டும் கண்ணில் கண்டான்
அமெரிக்கா, அதன் எல்லை அவன் கண்ணில் படவேயில்லை
சந்திரனில் காலை வைத்துப் பூவுலகில் கண்ணை வைத்தான்
பாருலகு சுருங்கி ஒரு பந்தளவில் தெரிதல் கண்டான் .
அமெரிக்கா வாழும் தம்பி அனுப்பிய ‘ கடிதம் கண்டேன்
மெய்ஞானத் துறையிலவன் 8ìgẻ.6int-ề கலாநிதியாம்
வளங்கள் பல அங்கு பெற்று வசதியாய் a said D fair.

Page 23
ஆம்ஸ்ரோங் பற்றியது அவன் தந்த முதற் குறிப்பு
கடைசிக் குறிப்புகள். கொஞ்சம் கவனத்தைத் திருப்புகின்றேன்.
கரைச்சிக் காணிகளைக் e666 to Test turités es "Lartib
எல்லைக்கதியால்களை இறுக்கமாகப் போடட்டாம்
Kumpuraurė சிந்தனைகள் அமெரிக்காவில் a-pfélék (6) or?

அரு. வருப்புக(ழ்)ள்.
குளிரால் நடுங்கி வெயிலால் வெதும்பி பசியால் நலிந்து - இது காலும் உறவோர் இறக்க பலபேர் பெயர்ந்து கதியேதுமின்றி - உயிர் ஆடும்.
எளியோர் வாழ்வை புதிதாய் அமைத்துப் புனர்வாழ்வளிப்போம் - எனக்கூறி பலபேர் கூடிப்
Lu 66, it Cua முடிவோ எதுவும் - எடுக்காமல் குளிர்சேர் அறையில் குடிநீர் அருந்தி சொகுசாய் அமர்ந்து - கதைபேசும்.
முடிவே எடாது
பிடியே கொடாத விடிவே தராத - அதிகாரிகள் பரிவே இலாத முறைகேடமைந்த படு பாவிகளின் - செயற்பாட்டை. ஒரு கோவணத்தை உடையாகக் கொண்டு கதிர்காமத் தமர்ந்த - பெருமாளே.
ஒரு நேரம் உண்டு
ஒரு ஆடை கொண்டு
உயிர்வாழும் எங்கள் - உறவோரை
படுகேடிகளின்
பிடியால் தளர்த்தி -
தடுமாறா விருக்க - அருள்வாயே.
1993.

Page 24
4.
udfGøGsvæå srdbuaravareb
srb - மண்ணிலும் விண்ணிலும் குரர்களும் அசுரர்களும்
தெய்வங்கள் வரும் வரை வளை கோல் ஒச்சினர்
Casault -
“இரணியனோ நம”
டைவிடாது ஒதினர் - -
அசுரர்கள் கட்டளையில் - தேவர்களும்
மீள்சுமந்து சென்றார்
ஒருவனல்ல
ஐவர்
esseura coardமனைவியின் துகிலை மற்றொருவன் - . &au S0Ga alau Gapara tertua பார்த்திருந்தார்
gGasT - Spišsib
Dasd கண்ணபிரான் வரவுக்கு anaesel fairperCorp
தெய்வங்கள் வந்துதான் தீர்வுகள் வருமென்றால் தீர்வே எமக்கு வேண்டாம் தீமைக்குள் வாழ்த் தழிவோம்
aT og
மண்ணுக்குள் புதைந்தழுகும் மானுடம் மீட்சிபெறத் தெய்வங்களா வரவேண்டும்?

அந்தரங்கச் சுரங்கங்களின் வதைகளை - C)a grawn asasanaw முடித்து மூடிவைக்க s நரசிங்கம் வேண்டுமா காண்?
எம்மவரின் பஞ்சத்தைப் பசியை நெஞ்சைச் சுடும், உயிர்க் கொலையை, சித்திரவதைகளால் -
சிதைந்து
அழுகும் உடலோரை மீட்டெடுத்து வாழ்வளிக்க முருகனா வருதல் வேண்டும்? ஒரு முருதேவன் போதாதரி
ஆண்கள் இவர்கள்?
விக்ரஷ்ளித்து வைத்த நீடம்ாடும் பெட்டகங்கள்
சக்தி யிருப்பின் சகலமும் முடித்திடுவோம் சக்தி இல்லையெனில் சகதிக்குள் அமிழ்ந்திடுவோம்
அந்த நாள் வந்துவிடும் அறம் பிழைத்த மன்னவனின் அரண்மனைக்குள் நீ புகுந்து சிரம் அரிந்த அரசனவன் தரமிழந்து செயல் கடிந்து : குரலெழுப்பி, இடிமுழங்கி மன்னவனை 'அழித்துப் பின்னர் மதுரையை எரித்தழித்த அந்த நாள் வந்துவிடும்

Page 25
நீதி - பெண்மையாற் காத்த காதை ஒன்றுதாள் இங்கே உண்டு இன்னுமேன் துரங்குகின்றாய்? பரிசேலோர் எம் பாவாய்?
பொறுமையின் வெறுமை
அன்னை தந்த பாலோ பொறுமை பொறுமை தந்தை தந்த அறிவோ பொறுமை பொறுமை குரு தந்த போதம் பொறுமை பொறுமை குலம் தந்த வேதம் பொறுமை பொறுமை தம் தந்த வாதம் பொறுமை பொறுமை மனிதம் தந்த நாதம் பொறுமை பொறுமை மனை விளக்கின் தீபம் பொறுமை பொறுமை மனைவி அணி ஆரம் பொறுமை பொறுமை கணவனுக்கு அடிமை பொறுமை பொறுமை கண்டவள் பின் செல்வான் பொறுமை பொறுமை மனை விளக்கை அனைத்தான் பொறுமை பொறுமை மறு விளக்கில் காய்ந்தான் பொறுமை பொறுமை
இந்தியப் பெண் காத்த பொறுமை பொறுமை எமது பெண்கள் வாழ்வுக்கு வெறுமை வெறுமை மங்கையரே அறிவீர் உம் மடமை மடமை பொங்கி யெழுந் தேற்றிடுவீர் - பெருமை பெருமை
சமத்துவ வாழ்வுக்கு பொறுமை பொறுமை தானடிமை ஆகிவிடில் பொறுமை சிறுமை பிறப்பு முதல் இறப்பு வரை பொறுமை மடமை பெண் அடிமை வாழ்வில் - பொறுமை வெறுமை

47
ஏமாற்றுக்கு மாற்று
முன்னொன்றும் நானறியேன் உன்னைப் பற்றி - மூன்று முடிச்சாலே நான் தொடர்ந்தேன் உன்னைப் பற்றி
காசு பொருள் வீடு நகை தந்து வந்தேன் - மாறாக் காதலினால் என்னை நானே தந்துவந்தேன்
வாழ்க்கைத் துணை என்னை ஏ மாற்றி விட்டாய் - நான் வாழ வந்த பாதையையே மாற்றி விட்டாய்.
பாழடைந்த வாழ்வு கண்டு நோக மாட்டேன் - பெரும் பத்திகளின் சரிதம் நோக்க மாட்டேன்.
வேகும் மன வேதனைகள் தாங்கி நிற்பேன் - என்னில் மோத வரும் சோதனைகள் தாங்கி நிற்பேன்
சாகும் வரை வாழ்ந்த பின் தான் சாவேன் பாரில் - புதுச் சரித்திரங்கள் முடிக்கும் வரை சாவேன் பாரில்?

Page 26
48
நெருப்பில் எரியாத பஞ்சு , ኟ ❖
பதிவு செய்து விட்டு பத்து நாளே வாழ்ந்த பின்பு பயணமாய்ப் போன பதி பத்தாண்டாய் வரவேயில்லை.
لا وك பதிவிறதை கொட்டா பத்தாண்டுகள் பட்டிருந்தும் பற்றாத நான்
நெருப்புப் பொறி பட்டுவிட்டால் பற்றி எரிவேளாம்!
பஞ்சனையின் வரலாற்றை அறியாத மானுடரே
துஞ்சுதற்கும் கொஞ்சுதற்கும் மட்டுமல்லப் பஞ்சுணைகள்
அனற் காற்றை அனைத்து உறிஞ்சி அனைத்து நிற்கும் அறைத் தோழியும் நானே தான்.

49
வற்றிவிட்ட ஒரு ஜீவநதி.
இறக்கப் படாத மக்களின் சுமைகளைத் தானும் சுமந்த தலை ஏன் சாய்ந்தது?
மக்கள் கைகளின் விலங்கை உடைக்க சம்மட்டி துக்கிய sanesses sir i gydr ஓய்ந்தன?
தொழிலாளி வாழ்வின் சுரண்டலுக் கெதிராய் கொதித்துக் குமுறிய சிந்தை ஏன் உறைந்தது?
ஒடுக்கப்பட்ட மக்களைக் காக்க வாழ்வெல்லாம் ஓடிய கால்கள் ஏன் நின்றன?
உலகத் தொழிலாளர் ஒற்றுமைக்காக உறங்காமற் பேசிய நாவேன் உலர்ந்தது?

Page 27
ஏழைப் பாமரன் விடுதலை கான ஏங்கித் தவித்த கண்கள் ஏன் உறங்கின?
அடிமை மக்களின் அவலக் குரல்களை ஏந்திய காதுகள் ஏன் தான் அடைத்தன?
கம்பிக் கூண்டுகள் துப்பாக்கி வேட்டுக்கள் ஏழ்மை விழிம்புகள் வக்கிரப் பெருமைகள் அரியா சனங்கள் அனைத்தையும் மீறிய தோழர் மணியமா மீளாது துயின்றார்?
(தோழர் கே.ஏ.சுப்பிரமணியத்தின் daragvay குறித்து

sh
தெய்வங்கள் எங்கே பார்க்கின்றன.7
எமது தெய்வங்கள் எல்லாமே உதயத்தைத் தேடியா கிழக்கே பார்க்கின்றன?
துவக்கு ரவைகள் ஆர்க்கும் ஒசைக்குள் மனச் சாட்சிகள் துயின்று மகிழ்வது தமிழன் வாழும் மண்ணில் மட்டுமா?
மனிதனை மக்களை மண்ணை மொழியை துப்பாக்கி ஏந்திய ஒருவனைத் தவிர மற்ற எவனும் நேசிக்கப் பேச உரிமையே இல்லாத மண்ணில் தானா நாமும் வாழ்கின்றோம்?
விளம்பரமின்றி விரிந்த போர்முனை விளம்பரம் தேடி விறைத்துச் சுருங்கி வீதியோரத்தில் வீழ்ந்து கிடப்பதை வீர வரலாறர்ய் விழிக்க முடியுமா?
(andasar af Guašg opgavaurů aus parausurari SS-guare“ AardavůtůL , Burg-...)

Page 28
52
தமிழன்
இன்று - சுற்றமும் சூழலும் சூழ அழுது சுமந்து செல்லும் குதறிய உடல்கள் மனித உடல்களா? அன்றி - மனித நேயம் செத்து மடிந்து மரபின் வருகையை முழுக்க உணர்த்தும் தகவலின் நிரல்களா?
உரிமைகள் தேடி குரல்கள் ஒலித்தன வாலிபர் தோன்றினர் தியாகங்கள் மலர்ந்தன தியாகச் சாம்பலில்..?

மனித நேயத்தை மட்டுமே நம்பி தமிழன் மண்ணில் தனியே நடந்த ஜயமானே என்ற மனிதன் இறந்த இடத்தில் இறந்து பட்டது மனித நேயமா இன்றி - ஜயமானே என்ற மனிதனா?
எமது தெய்வங்கள் கிழக்கே பார்க்கட்டும் மேற்குத் திசையின் அஸ்தமனங்கள் அறியப்படாமலே y இருள்கள் சூழட்டும் உதயத்தை மட்டுமே பார்க்க நிற்கும் எமது தெய்வங்கள் நல்லன வன்றி அல்லன கானா
அடங்கி நிற்பது கண்டிக்கப்படின் அது தெய்வ நிந்தனை ஆகாதோ? ஆமென்.

Page 29
ஒரே பிறப்பு
நான் எரியும் நெருப்பில்
புகைந்தும் - கருகியும் சாம்பலாக மாட்டேன்
வேக வைத்தால் மேகமாவேன் குளிர வைத்தால், பனிக் கட்டியாவேன்
இந்த
மண்னும், மக்களும் மற்றைய உயிர்களும் விதைகளும் செடிகளும் என்னை நேசிக்கும் வரை -
வானத்தில் உலவினாலும் துருவத்தில் உறங்கினாலும் நாளாகி மாதமாகி வருடங்கள் யுகமானாலும் நீராகவே
பிறப்பேன்
சிறையிற் துவழா நெறியிற் பிறழா புகழில் நெகிழா தலைவன், சிந்தன் எனக்கும் உறவு
. ܓܿܠ
Esryt a.û.Ağsdr Dap'a gög)

55
துரந்துவரும் பகமாசுரன்
உனக்குத்தான் முதுமை வரும். கால் கை வழங்காமல் கட்டிலிற் படுத்திருப்பாய் ஏனாயின் - வரலாற்றில் முதுமை வராதவை எவையுமில்லை.
இத்தாலி - கிரேக்கம் இந்தியாவின் சோழ நாடு யாவும் - உலகாளப் புறப்பட்டு உருக்குலைந்து சரிந்தவைதான்.
வரலாறு - உன்னை மட்டும் தனியாக உயர்த்தாது
ஜனநாயகம்
என்ற - ஒரே ஒரு சொல்லை வைத்தே உலக வாணிபத்தை உன் கைக்கு எடுத்து விட்டாய்.
ஒரு காலை வான்ற விட்டால்
ஊழித் தாண்டவமே ஆடி நிற்பாய்

Page 30
*ዮ
தனி ஒருவனாய் நின்று
figs resir சாம்ராஜ்யத்தையே எதிர்த்து சுதந்திரம் பெற்ற
ffffതുp வாழ்த்துகின்றோம்.
அங்காடிப் பொருட்களாக ஆப்பரிக்க மக்களை விற்றுவந்த
h-dir «RT «GQy OsVog பூண்டோடு ஒழிக்கப் போராட்டம் நடத்தினாயே மனித நேய வரலாற்றின் losésfer அடிக்கல் இது.
a los Gutitas abdió உனது தியாகம் ஒன்றா இரண்டா? Tadaorb அறிந்து இறுமாந்திருந்தோம்.
a-sir - பேதலித்த புத்தியினால் உலக மக்கள்
வேதனைக்குள் வாழ்கின்றார்கள்."
அதிகாரம் மீறினால் அநியாயம் தேறும்ேன்ற புதுவாசகத்தை - உன் புதுவரலாறு காட்டும்.

57
ஊரை ஏய்த்த சண்டியர்கள் ஒடுங்கி ஒட்டிப் போனதன் பின் உதாரணத்துக் கெடுத்துக் காட்ட உள்ள ஒருவன் நீயே தான்.
உனது ஜனநாயகத் தாண்டவங்கள் ஏழைக் கெம கண்டங்கள்.
உன் பார்வை பட்டாலே மூச்சுத் திணறிவிடும். பகாசுரன் வரங்கள் கொண்டு பந்தாட நிற்கின்றாய்.
பசுத்தோல் போர்த்த புலிகளைப் பற்றி பாடத்திற் படித்தோம் பார்க்கவே இல்லை. ஜன நாயகத் தோலை இறுகப் போர்த்த அராஜகப் புலி நீ தான்
Cliff
அமைதியைக் குலைக்கும் 距n吃0ms
ஐ.நா.சபைக்கு உன்னால்
பெருமை

Page 31
வறுமை வெறுமை மற்றும் சிறுமை நெருப்புக்கள் வாட்டி வதைக்க - வளர்முக நாடுகள் நீட்டும் கைகளை நெருடியும் வருடியும்.
காட்டும் கூத்தால் கலங்குது உலகம் நாகரிகம் -
சேறாய் சகதியாய் சீரழிந்து நாறுகுது.
அகிலத்தின் அமைதிக்கு
a Gir
அழிவுதான் வழி என்றால் நீ அழிந்தே ஆக வேண்டும்.
உன் மக்களையும் சேர்த்துத்தான் - ஏன்? அவர்கள்
மானுடத்தை மறந்தவர்கள் கொலை வெறி நாய்களை உயரத்தில் வைப்பவர்கள்.

59
ஓ ஜனநாயகமே
காந்திஜி கொலை
ந்திராஜி படுகொலை ந்தியாவுக்கு
இமயச் சரிவுகள்
மனித குலத்திற்கு
torp Args களங்கங்கள்
இந்து வெறிக் கோட்சே காந்திஜியைக் கொன்றதனால்
ந்துக்கள் எவரும் ம்சிக்கப் படவேயில்லை.
சீக்கிய வெறிக் காவலர்கள் இந்திராவைக் கொன்றதனால் சிக்கியரே எதிரியானார் தீப் பிழம்பில் கருகலானார்.
காக்கிச் சட்டை
பார்த்திருக்க
எட்டுத்திக்கும் வெட்டும் கொத்தும் இந்தியக் தெருக்களெல்லாம் சிக்கியர் இரத்த வெள்ளம் வேட்டை நாய் போல் குதறினாாகன விதிகளில் நினமும் தோலும்
இந்தியரா? மனிதர்களா? மதங்களாம்! தத்துவமாம் மறைகளாம்! மார்க்கங்களாம்! பிணந்தின்னும் இவர்களுக்குப் பின்னாலே வரலாறாம்.
ந்திராவை இந்துக்களை
ந்தியாவை நேசித்த பஞ்சாபியர் கூடப் படுகொலை செய்யப்பட்டார்.

Page 32
60
பகவத் சிங்கும் பல்வேறு சீக்கியரும் - உதிரத்தை கொட்டி உரமான சுதந்திர வரலாறு இம் மக்கள் இதயத்தால் அகன்றதுவோ?
ஜனநாயகமிது, அநியாயம் நடந்தேறும் சிறு பான்மையினராயின் பொறுப்பதுதான் கடமை பாதுகாக்க யாரும் வரார் நீதி கேட்டால் யாரும் தரார் பெரும்பான்மை சீற்றம் கொண்டால்
Ejér அதிகாரிகள்
படைவீரர்
காவல்துறை தனித்தும்; ஒருமித்தும் தூங்கிவிடும்; கண்டு கொள்ளா!
அழித்தல் பணி முடியும் வரை காத்தலே, இவர்கள் பணி
வீட்டில்
94 (9.35s
மனம் தேறுதற்கு சுவாமிப் படம் இருப்பது போல் அரசியல் யாப்புண்டு ஆபிரகாம் லிங்கனின் ‹ሶ அருமையான பேச்சுமுண்டு பார்க்கலாம், கேட்கலாம் பத்திரிகையிற் படிக்கலாம்.
ஒடப் பயிற்சி செய்
ஒழித்திருக்கப் பழகிவிடு காலைப் பிடித்துக் கனம் பண்ணக் கற்றுவிடு.

61
சொற்பநேரம் உன் ஆவி, உடலோடு ஒட்டி நிற்கட்டும் மற்றும் படி - உனக்கெல்லாம் அற்பம் தான், ஆயுசு.போ
பெரும்பான்மையோன் குற்றம் பெருமை தரு ஜனநாயகம் சிறு பான்மையோன் குற்றம் அவன் சுற்றம்
பரிநாசம்
சிறுபான்மையோராகில், ஒரு சோறு
பதமாகும் அனைவரும் துரோகிகள் அறியப்பட்ட விரோதிகள்.
சகாராவோ, சைபீரியாவோ சதுர அடி நிலந்தந்தால் ஒடி அவ்விடத்தில் ஒற்றைக் காலில் நான் நிற்பவன் ஒருவனாய் உழன்று சிதைந்து அழிந்தாலும் பெரும்பான்மை இனத்தோடு ஒட்டாது என்னுறவு,
இது - வலிந்து கொண்டதல்ல வரலாறு
தந்த பாடம்
நான் - வரலாற்றைப் படித்தவன் வரலாற்றால் படித்தவன் படித்தது போதும் வாழத் துடிக்கின்றேன்.

Page 33
62
காலை இழந்த காலை
ஒரு காலை இழந்த நாள் - அந்தி மாலைக்குள் மயங்கி நிற்கும்
ஒரு காலை இழந்த நான் - வாழ்வின் மாலைக்குள் அமிழ்ந்து விட்டேன்
இக் கவிதை - என் காலின் பிரிவுக்கான கண்ணிர் அஞ்சலிகள் காதலன் நோவைக்கான நெஞ்சுருகும் நன்றி கூறல்,
நாம் - இணைந்தே பிறந்தவர்கள், ஒருயிரால் வளர்ந்தவர்கள் ஒரு சோற்றை உண்டவர்கள் உடன் கட்டை ஏறுதற்கு ஒப்பந்தம் செய்தவர்கள்
19 fleups) au fr
நண்பர்கள்!
*நான் தொடர்ந்தும் வாழ்வதாயின் உன் பிரிவு
நிகழ்தல் வேண்டும்"

63
வைத்தியரின் கொடுமையான அறிவுரையால் உன் விவாகரத்துக்கு நானுந்தான்
ஒப்பமிட்டேன்.
ersit - மரணவேதனைக்குப் பேனாவும் உடந்தை தானா?
நான் - கையொப்பம் போடுதற்கு கட்டிலை விட்டிறங்கி . என்னை -
禹
நடத்திச் சென்ற Sps bel. . . . . . .
a-ei ofelei வெப்பத்தைக் கண்ணிரே குளிரவைக்கும்
சத்திர சிகிச்சைக்காக சித்ரபுத்ரன் வந்து உடலத்தைக் காவிச் சென்றான் உடனே ஓர் ஊசி
போட்டான்
மயக்கம், தெளிந்து பார்த்தேன். மனிதனாய் நானோ
இல்லை.

Page 34
64
குறுகிப் போய் காணப்பட்டேன்
குற்றுயிராய்த்
துடித்தழுதேன் என்னை அழைத்துச்செல்ல உன்னை அங்கே காணவில்லை
ஆறுதல் பலபேர் சொன்னார் நெஞ்சம் ஆறுமோ அவர்கள் சொன்னால்? கூடுமோ பிரிந்த கால்கள்
உன்னைப் பெயர்த் தெடுத்து மண்ணுக்குள்
மூடினராம்? இணைந்தெரிந்து és rib Lig Ts
இருவருக்கும் விதியோ இல்லை.
என்னைப் பிரிந்தின்று எங்கு நீ
சென்றாலும் உன்னை நினைந்துருகி உதிரத்தைக் கொட்டி வைப்பேன் என்னை நீ
நம்பு. நன்றி நான் மறப்பதில்லை.

65
என்தனிமையின் தவிப்பும் வெறுமையின் உயிர்ப்பும்
உன் V. ເ0 ກີ) 6ຫ້
நிதர்சனங்கள்
சற்றுத் திரும்புகின்றேன்
என்னைச் சுமந்து - நீ நடந்து சென்ற பாதைகளோ நந்த வனங்கள் தான்
நீ கொடுத்த கெளரவங்கள் நினைவலையில் சுழருதையா
ஒரடியாய் ஈரடியாய் உலகில் நான் வைத்தெடுத்த் ஒராயிரம் கோடி அடி உன் பிரிவால் உறங்குதையா!
6 as esses
மெல்ல ஊன்றி
பிஞ்சுக்கால்களை உயர்த்தி மண்ணில் முதலடி வைத்த போது அன்னை - என் முகந்தன்னில் முத்தமிட்டாள் சாட்சி வேண்டாம்.
அவள்இந்தக் கொடுமை காணா அதி டத்தால்
மறைந்து விட்டாள்

Page 35
66
விளையாட்டுப் போட்டியென்றால் வீறுடன் கால்கள் சீறும் 1. போட்டியில்
வெற்றிகாணப் புறப்பட்ட கால்கள்-அன்று பாய்ந்தும் பறந்தும் சென்று பரிசெல்லாம் எனக்கே யாக்கும்
கிளித்தட்டில் இவன் குதித்தால், மைதானம் கிடுகிடுக்கும், இடம் நோக்கி உடலசைய வல்ம் நோக்கிக் காலசையும் எதிரி
உளங் கலங்கி, உடல் நடுங்கி கதிகலங்க
மின்னலாய் ஊடுருவி மீளவந்து பழமெடுப்பான் சுற்றி நின்ற விசிறிகள்-இவன்
கால் கண்டார் காலே கண்டார்
இன்றோ v. ஆான வந்தோர்-காலைக் காணார்
கன்னியரைக் கண்டாலோ காலைக் கெஞ்சும் கள்ள நெஞ்சம் இட்டுவிடும் கட்டளைகள் எண்ணிக்கைக்கு எட்டாது

67
மெல்ல நடக்க வேண்டும் வேகமாக கடக்க வேண்டும் முள்ளு வேலி தாண்ட வேண்டும் சந்திகளில் நிற்க வேண்டும்
தகப்பன்மர் துரத்தி வந்தால் தலை தெறிக்க ஓட வேண்டும் சிவாஜியின் வீர நடை ஜெமினியின் காதல் நடை எல்லாமே பழக வேண்டும் எதை நீ மறுத்திருந்தாய்
பதினாறில் துவங்கி - ஓங்கி இருபத்தாறின் திருமணத்தால்
இனிதாக முடிவுற்ற பாலியல் நெருடல்களால் LEA) Giscardio உனக்களித்தேன்
இளநங்கை போற்தெரிந்த பிக்குகளை - கிழவிகளை தூரத்தே கண்டோடித் துரத்தி ஏமாறித் தலை குனிய நீ என்னைச் சுமந்து வந்த நினைவுகளை மறப்பேனோ?
தலைவர்களிடம் சான்றிதழ்கள் s firsårCipries, 6ir o 6 og Mrgib மணவினையின் ஊர்வலங்கள் பெருஞ்சபையில் பிறுநடை கர்ப்பிணி மனைவிதன்னைக் கைத்தாங்கில் அனைத்துவரல் இத்தனை பெருமைகளும் நீயளித்த கொடையன்றோ?

Page 36
68
சிவனொளி பாதம் முதல் திருப்பதி உச்சிவரை திருக்கழுங்குன்றம் முதல் திருப்பரங்குன்றம் வரை நீ என்ன்ைச்சுமந்த நாளை
நினிைகீகின்றேன்.
நினைக்கத்தான் முடியும் இப்போ நிகழ்வுகள் " ஆகாதிப்போ நினைத்ததும் நடந்ததப்போ நிலைத்ததா அவைகள் இப்போ?-அந்” நினைவுகள் தப்போ இப்போ? "
ஊர்வலப் பங்களிப்பு, உவகையால் எழுந்து ஆடல், வாகனம் ஒட்டிச் செல்லல் வழித்துணையாய்ச் செல்லல் யாவுமே நின்று போச்சு நல்லன் எல்லாம் போச்சு.
*ஏறுபோல் வருகின்றானே அவன்ேத் ான் என்னவன்”
என்று "இவள் சொல்லிவந்த வசனங்க்ள் நின்றதையோ சோடியாக நடந்த காலம்
கூடி நாம் வாழ்ந்த வாழ்வு குறுகியே போச்சு இன்று
தவழுகிறேன் குழந்தையாக தவறி விட்டேன் வாழ்வின் பாதை தாழ்ந்து விட்டேன் தனியனர்க" தகுதியின்றி வாழ்கின்றேனே.

69
முதிர்ச்சியும் அதிர்ச்சியும்
நீ என்னைச் சுமந்ததுவும் நான் உன்னைச் சுமந்ததுவும் இயற்கை வரலாற்றில் எழுதி வைத்த நிஜங்கள் தான்
பாதி வழி வந்த பலர் மீதி வழி வரவே இல்லை தனியாக என்னை விட்டுத் தன் வழிக்குச் சென்றுவிட்டார்
நீ அதைச் செய்யாது நிலையாக இணைந்து விட்டாய் விநாடிக்கு விநாடி விலகாது உடனிருந்தாய் அதனாற்றான் பெரு
வருத்தம்
சேர்ந்தொருவர் வந்தாலுமீ. வருத்தம் வராவிட்டர்லும் வருத்தம் "
இது
மனித முரண்பாடு
உன்னால் நான்வளர்ந்தேனா தேய்ந்தேனா வாயுரைக்க வருகுதில்லை
sesse 6 என்னோடிணைத்த இயற்கைக்கு இருமுகங்கள்

Page 37
70
வாலிபம் ஆகும்வரை 《་ வளர்தெடுத்த உன் அணைப்பு அத்தோடு நின்றிருந்தால் எப்போதும் நான்
மனிதன்
விட்டாயா நீ - என்னைக் கெட்டியாகப் பிடித்து நின்றாய்
உள் இணைப்பின் பெருஞ்சதியால் தோல் சுருங்கி தசை உலர்ந்து எலும் புருகி-நான் ஐயுணர்வும் பொலிவிழந்து 令(伤一 ஆள் என்ற பேரிழந்து அவலத்தில் வாழ்கின்றேன்
இணைந்தது போதும் இனிமேலும் நீ வேண்டாம் என்னைப் பிரிந்து செல்இது- என்
விண்ணப்பமும் கட்டளையும் வயதெனக்கு போனாலும் வாழத்துடிக்கிறேன்! வாழ்க்கைத் துணையா நீ? 66йт — " வாழ்க்கையே தொலைந்ததுன்னால்

71
நம்பி இணைந்து நாளெல்லாம் வளர்ந்தோமே அந்த நன்றிக்கும் நம்பிக்கைக்கும் நான் கேட்பது - உன்
பிரிவு
என் வாழ்வின் பின் கூற்றை
இம்சிக்க என்றே இருக்கின்றாய் துணையாக உன்னைப் பெயர்த் தெறிய
என்னால் முடியவில்லை
கோடானு கோடி ஓடி ஆடி அடிவைத்த கால்கள் இன்று இட்ட அடி நோக எடுக்க அடி இயலாது பட்ட அடி அடிபட்டு பரிதவிக்க விட்டுவிட்டாய்
நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாய் நாளாய் மாதமாய் வருடமாய் வளர்த்து
பாதி வழியில் என்னைப் பட்ட மரமாக்க எண்ணி வெட்டி-இலையுதிர்த்து வெறுங்கோ தாக்கி மெய்யைக் கட்டறுத்து விட்டனையே
கயமை சேர் முதுமையே!

Page 38
&
ଽ ପ୍ଯ
 

&
& s
S
ॐ
s
& প্ত
S ପ୍ଯ
雛 क्षै
S क्षै
SSSSSS ଛ୍ଯୁଟ୍ରୁ
Smና ঠু 888
क्षै
&
SS Ο
ζας
& খৃঃ
&
εξ S
Ç=
স্থা SS