கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உவமான சங்கிரகமும் புகழேந்திப் புலவர் செய்த இரத்தினச் சுருக்கமும்

Page 1
LLLLSMMMMMSLLLLLSMML LLLLLLSSMSSSMLLLSSMSS
&eetles-el-ee-erase
OP OTF OU
புகழேந்திப்பு
இரத்தினச்
-
ਛਛ5
cCO |------II
플
C
స్థితి
eleaserience
நீல நீ. ஆறு
25
품플
R
 
 

சங்கிரகமும்
புலவர்செய்த
2008-2000-22 P
間二ーQ
Esteless
|:F=GET ESEYE's ETMEKTEŠEČE
முக நாவலர்
F
ஆஆஆஆஆஆதீ
coidos

Page 2

கணபதி துணை.
பூரீவில்லிபுத்தூர்த்
திருவேங்கடையர்செய்த உவமான சங் கி ரக மும்,
புகழேந்திப்புலவர்செய்த
இரத் தின ச் சுருக்க மும்.
இ  ைவ யாழ்ப்பாணத்து நல்லூர் ஆஅறமுக நாவலர வர்கள் சிதம்பர சைவப்பிரகாசவித்தியாசாலைத் தருமபரிபாலகர்
வி சு வ நா த பிள் ளை யா ல்
சென்னபட்டணம்
வித்தியாதுபாலனயந்திரசாலையில்
அச்சிற்பதிப்பிக்கப்பட்டன.
ஐந்தாம் பதிப்பு அக்ஷயவதி மார்கழிமீ”

Page 3

6
கணபதி துணே,
உவ மா ன சங் கி ர கம்.
காப்பு
நேரிசை வெண்பா.
வேதத் தமிழ்மாறன் வெற்பனையார் கே சாதி பாதத் துவமானப் பண்பெல்லாங்-தாதின் முருகூர் மலர்க்குழலாய் மூதுரையாற் சொல்வன் குருகட சனத்தொழுது கொண்டு.
கூந்தற்கும், நெற்றிக்கும். கொண்டலுங்கடந்தற்பனையுங்கொன்றைக்காயும்மிருளுர் தண்டலையுங்கார்மணலுஞ்சைவலமும்-வண்டினமுர் தண்குழலையொப்பாங் தனிவாணுதற்குநிகர் வெண்பிறையுஞ்செஞ்சிலையுமே. (s) புருவத்திற்கும், கண்ணிற்கும். மேவிற்புருவம்விழிக்குவண்டுந்தாமரையுங் காவியுங்கடற்றம்புங்கருவிளையு-மாவடுவும்
வேலுங்கடலும்விடமுமமுதும்வாளுஞ் சேலும்பிணையுமிணைசெப்பு. (e);
முகத்திற்கும், காதிற்கும், கபோலத்திற்கும், மூக்கிற்கும். செப்புமுகங்கமலந்திங்கள் காதிற்குவள்ளை யொப்பரியகத்தரிகையூசலா-மப்புநிலை கண்ணுடிசானைகபோலங்குமிழ்சாதி யெண்ணுசிகைக்குவமையே. (s-)

Page 4
인L உவமானசங்கிரகம்,
இதழ்க்கும், வாய்க்கும், பல்லிற்கும், கழுக்கிற்கும். ஏய்கிடைகோபந்துப்பிலவுமுருக்கிதழாம் வாய்குமுதம்வீழிதொண்ட்ைவாரிசீமாம்-தோய்கழுமுண் முத்துத் தளவமுருக்தெயிருரங்கந்தரத்தை சத்துக்கமுகெனவேநாட்டு,
பொழிக்கு. காட்டுங்க தலிநடுக்கரும்புமாவருக்கை காட் ங்ெகுயில்கிள்ளைகற்கண்டு-வேட்டருந்துஞ் சீனிசருக்கரைசெந்தேனமு. ம்பால்குழல்யா ழான பதினன்குமொழிக்காம்.
தோளிற்கும், முன்கைக்கும், அங்கைக்கும், கைவிாற்கும், கைங்ாகத்திற்கும். காம்புகழைதோளிணமுன்கை மகாயாழாகுக் தேம்பதுமமாந்தளிர்பூஞ்செங்காந்தள்-யாம்புகல்வோ மங்கைவிரல்கெளிருமவ்விரலின் கூருகிர்க்குப் பைங்கிளிமூக்கென் அறுவமிப்பாம்.
கொங்கைக்கும், அக்கொங்கைக்கண்ணிற்கும், உதசத்திற்கும், உங்திக்கும், un49-til9,ö35ıb. பாங்கரும்புகுதுகிண்ணம்பைங்குரும்பைசெப்புமுடி கோங்கரும்புதாளங்குமிழிசிமிழ்-பூ Gissue 6th பம்பரம்வெற்பிளநீர்பந்து சகோாங்கலசங் கும்பமருப்பியானைகுடம். குடமுதனலைந்துமணிக்கொங்கைகண்ணிலம் வடமுதாமுங் கிமகிழம்பூ-படர்சுழியா மேறும்படியுமெறிநீர்த்தடத்திரையுங் கூறும்படிமடிப்புக்கொள்.
(F)
(இ)
(3)
(எ)
(yے)

உவமானசங்கிரகம்.
உரோமக்கொடிக்கு. கொண்டவுரோமக்கொடிக்கேயெறும்பொழுக்கும் வண்டொழுக்குங்காஞ்சிமணிச்சுடருங்-கண்டகர்காற் சங்கிலியும்வேழத்தறியுஞ்சலாகையுள்ே பங்கயத்தினுளமும்வைப்பார்.
இடைக்கு, பாரிலிடைக்காவும்பைங்கொடியும்பூங்கொம்பு மாானுடம்பும் வகிரிழையு-நேர்கைப் பிடியளவுக்தேய்ந்த பிறைக்கொழுந்துமின்னுக் துடியளவுங்கோளரியுஞ்சொல்.
அல்குற்கும், பெண்குறிக்கும். சொல்லியவல்குல்சுனையோ டா சிலையுஞ் சில்வியும்பொற்கொடிஞ்சித்தேர்த்தட்டும்-வல்லாவு மண்குறிக்குஞ்சிற்ருலவட்டமும்பட்டமுமாம் பெண்குறிக்குமான்குளம்பைப்பேணு.
தொடைக்கும், முழங்காலிற்கும், கணைக்காலிற்கும். பேணுங்க தலிபிடிக்களிற்றின் கைகுறங்காம் பூணுமுழந்தாளலவன்போலுமே-வேணுவுடன் சோகமுறுமம்புபெய்தூணியும்வராற்கன்றுங் சாகளமும்போன்றகணைக்கால்.
பாட்டிற்கும், குதிக்கும், புறவடிக்கும்,
கால்விாற்கும். காலிற்பாடிாண்டுங்கைத் தராசொக்குமிரு காலிற்குகிமதிக்குங்கர்துகமா-நூலெழுது புத்தகமாமைபுறவடியொப்பாக்கிாண்ட வித்துருமம்போலும்விால்.
(so)
(as s)
(6 e-)
(கக.)

Page 5
உவமானசங்கிரகம்.
காலினகத்திற்கும், காலிற்கும். விாற்பவளங்கடருகிர்க்குவெண்பிறையுமுத்து கிரைச்சழுநீர்ச்செவ்விதழுசேராம்-பரப்பியல்சா லஞ்சாறுக்தாவியனிச்சமசோசங்கமலம் பஞ்சிலவுமார்தளிரொப்பாம். )مو چه( நடைக்கும், சாயற்கும், மேனிக்கும், தேமலுக்கும். பாயற்பிடிவேழம்பைக் தூவியன்னாடை சாயற்குமின்னமுதந்தான்மயிலாஞ்-சேயிழையாய் மாந்தளிர்பூஞ்சண்பகப்பூமாமேனியம்மேனி பூர்தித?லவேங்கைபசும்பொன். (கடு) உவமானசங்கிரகம் முற்றிற்று.
حسسسسسه مسمسمسة

கணபதி துணை. இரத் தின ச் சுருக் கம்.
பிரிவாற்ருமைக்குரிய குறிகள். கட்டளைக்கலித்துறை.
சோருந்துகிலும்வளைக?லநானுந்துணிந்துமட லூருக்தொழிலுமொளிகடர்பசலையுமோடரிக்கன் ணிருங்கிழியும்பருமணற்கூடலுகின்றாற்று மூருந்தனியுமறைபோனநெஞ்சமுமுண்டென்பரே. உண்ணுதுவள்ளத்தமுதமுமூசலுங்கச்துகமு நண்ணுவியல்புநடுக்கமுஞ்சோபமுநாள் பலவு மண்ணுதமேனியும்வாராவுறக்கமுமாசடையும் புண்ணுனநெஞ்சும்புகைதாழுயிர்ப்பும்பொரிமுத்துமே.
20-35,
முத்துங்களபமுந்தண்பனிநீருமுயங்குமலர்த் தொத்துங்குளிரியுர்தாய்மலர்ப்பாயலுஞ்குழ்ந்துபுறங் கத்துங்கடலுங்கதலியுமாலியுங்கங்குலுமிப்
பத்தும்பெரும்பகையாய்விட்டவாமொருபைக்தொடிச்சுே.
நீக்கல்,
நேரிசைவெண்பா.
தொடியும்பலகலனுக்தாய்கச்சுமுத்துங் கடிகமழ்தாரும்புனையாள்கால்-விடமனைய சேல்விழிக்குமையுந் திலகநூதற்குங்குறியாள் சாலமுடியாளளகர்தான்.
தானே கழங்கமனைதண்சுனைசோடாள் கானேரிசைபயிலாள்கைக்கிளியு-மானினமும்
(E-)
(መ)

Page 6
இர த் தினச்சுருக்கம்.
பூவையையும்போற்ருள்பொருந்தவேபாங்கியருச் சேவல்புரியாள்களிப்பதென்று. (a) துயர்க்கேது. தென்றற்கும்வீணைக்குஞ்சேமணிக்குங்கோகிலத்துக் சன்றிற்கமைக்காழிக்கம்புலிக்கு-நின்றாற்று மன்னைக்குமாாற்கயர்ந்தாளென்றன்னமே யென்?னக்குமாரற்கியம்பு, (sy
ஆதி அதி. இயம்புகின்றகாலத்தெகினமயில்கிள்ளை பயம்பெறுமேகம்பூவைபாங்கி-நயந்தகுயில் பேதைநெஞ்சங்தென்றல்பிரமசமீரைந்துமே அாதுரைத்து வாங்குக்தொடை,
மன்மதனுக்குரிய மாலை முதலியன.
தொடையிலஞ்சிமஞ்சளிளஞ்சோலைபடைவீடு படைமங்கையர்கமுகம்பாளை-யிடுகவரி காளாஞ்சிமல்லிகையாங்காளிகையீர்மாரனுக்கு வாளாமோலைப்பூவுமால். )3ے{{
ஆலேக்கரும்புசிலையைங்கணையூகாண்சுரும்பு மாலைக்கிளிபுரவிமாருதந்தேர்-வே?ல கடிமுரசங்கங்குல்களிறுகுயில் காளங் கொடிமகரந்திங்கள் குடை, (*》
மன்மதன்கணே. குடைகவித்தான்கஞ்சங்கோதறு குதப்பூ கடியுமசோகந்தளவுகாவி- படையெடுத்து
வாங்காச்சமர்விளைச்குமாரனுக்கெப்போது மங்கை
நீங்காச்சுனே யா நீனே. (so)

இரத்தினச்சுருக்கம்.
கணேச்செயல்.
சினைக்குமரவிந்தரீள்பச?லமாம்பூ வனைத்துணவுக்ேகுமசோகு-வனத்திலுறு முல்லைகிடைகாட்டுமாதேமுழுலேங் கொல்லுமதனம்பின் குணம்.
கண்ணினியல்பு. குணமுங்கதமுங்கொடுக்தொழிலுமன் பின் கணமுங்குடியிருப்பாக்காட்டு- மிணையாய்த் துடிக்குஞ்சுழலுஞ்சுருட்மென்பருள்ளங் குடிக்குமதுராக வஞ்சங்சுடர்ந்து, வஞ்சங்கொ?லபோர்மதஞகமம் விாகக் துஞ்சுங்களவுசுகங்கலக-மஞ்சனமென் செம்மைவெளுப்புக் கறுப்புச்செவ்வளிநீலம்பெருமை வெம்மைமதர்ப்புக்கடைக்கண் வேல்.
கண்ணிற்கிணை, வேல்வாள்கணை வண்டுவே?லவிடமமுதஞ் சேல்பங்கயங்குடங்கை செங்காவி- காலன் வடுமான் கருவிளையைவண் சகோரத்தை யடுமாங்குழையையடர்ந்து.
கொங்கையினியல்பு. அடர்ந்து திரண்டிடங்கொண்டண்ணுந்து விம்மிப் படர்ந்து சுணங்குபரந்து-தடங்கொண் டிணைத்துத்ததும்பியிறுமாந்துவீங்கிப் பனைத்துமுகம்பார்க்குமதுபார்.
கொங்கைக்கணி பொருளும், இணையும்.
பார்தண்களபம்படீாம்புழுகுபனி நீர்குங்குமஞ்சாங்துநித்திலங்கச்-சாரவடங்
(கக}
(āe一}
(கடே}
(கச)
(கடு)

Page 7
.H இரத்தினச்சுருக்கம்ی
கற்பக வல்லிகரும்புகருங்கண்மாழை பொற்சிறுபுண்மா?லபொருப்பு. (asam) பொருப்பிளநீர்வேண்மகுடம்பொற்குடஞ்செப்பியான மருப்புவனசஞ்சக்ரவாகங்-திருக்கலசங் கோங்கரும்புபந்துகொ?லச்குதுதாளமொக்கு
னிங்கியிராதேபுழுகுநெய். (கள்)
கூந்தலினியல்பும், அணிபொருளும். நெய்த்துக்கருகிசெறித்துவிடும்பூமா?ல வைத்துக்கடைகுழன்றுவார்க்தொழுகி-மொய்த்தளிகள் சூழ்ந்து வடிவம்பலம்பித்துஞ்சுடைத்தாயூட்புெகை வாழ்ந்து தகரங்கமழுமால். )ے 5ھy( மா?லகழுநீர்முல்?லமல்லிகைசெவ்வந்திபிச்சி யேலம் வகுளமிலைத்தொடைதேன்-சாலநறும் புன்னைபசும்பாளைபொலிந்துபிடித்தடக்கை பின்னிவிட்டகடந்தலெனப்பேசு, (ss) கூந்தற்கிணை. பேசுங்குழலைப்பிறங்குமுகிலென்று மாசிலாநீலமணியென்றும்-வீசு மற லென்றுமிருளென்றுமெழிற்கவரிபாசிக்கொத் தென்றுமுவமையியம்பு, (elo)
மொழிக்கும், அதரத்திற்கும், பற்குமிணை. இயம்புமொழிகிள்ளையிாங்கிசையாழ்வீணை வயங்குகருங்குயில்வண்பூவை-தயங்கினிய பாகுகரும்பமுதம்பாறேன்மதிப்பழமென் ருகுமதாம்பவளமாம். (உக) ஆமேபவளமரக்காம்பன்முருக்கிலவம்
பூமெல்லிதழ்வீழிப்பொற்கனியாக்-தாமமணிக்

இரத் தினச்சுருக்கம். s
குல்லேயருக்தொண்டைகொடித்து திளைகே முல்?லமுருக்தெயிறுமுத்து.
முகத்திற்கும், கழுத்திற்கும், இடைக்குமிணை. முத்தார்முளரிமுழுமதியமாந்திலகம் வைத்துங்கை காந்திமருவுமுக-கத்துடனே பூகம்வரிக்கழுத்துப்பூங்கொடிமின் வாளிவஞ்சி மாகந்துடி நூன்மருங்கு.
நதற்கும், வெயர்வைக்கும், சொ ற்குமிணை. மருங்சொசியுமின்ஞர்தம்வாணுத?லவானத் தரும்புங்குழவிமதியாயும்-புரந்தான்றன் வில்லெனவுமுத்தம்வெயர்வெனவுமேவிரும்பிச் சொல்லும்பாகுங்கரும்புஞ்சொல். )a-سه(
புருவத்திற்கும், மூக்கிற்கும், கபோலத்திற்கும், காதிற்குமிணை.
சரும்புருவம்வெண்பிறையுங்கைச்சிலையுநாசி யரும்புகுமிழ்சண்பகமெட்பூவாம்-விரும்பியிடுங் தர்ப்பணங்கபோலந்தழைகாதுகத்தரிகை பொற்புவள்ளையூசல்புகல். (உஇ)
(ale.)
(a.i.)
கைக்கும், நகத்திற்கும், வாய்க்கும், நகைக்கும், மெய்க்குமிணை. புகலுகின்றசெங்காங் தள்புண்டரிகஞ்செங்கை யுகிருவமைகிள்ளையொளிர்மூக்காம்-பகர்குமுதஞ் செய்யவாயொப்பாஞ்சிறந்த நகைவெண்ணிலவாம் மெய்ம்மாந்தளிரென்பவே. )sܝ*( தோள், வயிறு, உந்தி, அல்குல், தொடை, முழந்தாள், கணைக்காலிற்குமிணை, வேயிருதோளாலுதசமிக்கவுந்திர்ேச்சுழியாஞ் "சேயமணியாலவட்டங்தோரவு-துனயவல்குன்

Page 8
SO இரக் தினச்சுருக்கம்.
மென்கதலியூருவிளங்குமுழந்தாளலவ னன்கணக்காருவுவரானடு. (о-ст)
புறவடிக்கும், உள்ளடிக்கும், குதிக்குமிணை. சாம்ெபுறவடியோன்கமைந்தபுத்தகமு மோடுகின்றவாமையுறுப்புமாங்-தோட விழுங் கஞ்சமலருள்ளடியேகர்துகமாகுங்குதியே வஞ்சமறச்சொல்லுமருங்கு. )eھے۔y( ء
மகளிர்விளையாட்டி ற்குரியன.
மருங்குவளர்பூங்காமலர்வாவியூச றிருந்துமணிச்செய்குன்றுதே மா-விரும்பமுத பானங்கிளிபூவைபந்து கழங்கன் கனமயின் மானமுல்லைப்பந்தர் வளர்ப்பு. (2-dii). மின்னர்முற்முேன்றுமிசை. வளர்க்குஞ்சிறு தூவிவண்டலுகாற்றும்பி யளிக்குங்குலவுஞரீமிமுர்ப்புங்-களிக்குஞ் சுரும்புமதுகாமுஞ்சூழ்விளரிப்பாட்டு முருக்தெயிற்றுமின்னர்க்குமுன், (கட0) தூதுக்குரியனவும், பாணர்பெறுவனவும். கலித்துறை. முன்னகும்பூவைமுலையேறுதங்கமுடிபுரைக்கப் பின் ஞகுமன்றிற்பெரும்புகழ்ப்பாணன்பெறும் பரிசில் பொன்ஞானிகலம்பூமாதுரிமைவெம்போர்க் களமா ரொன்ஞரிடுதிறைவென்னிதி வார்தமுறையிடமே. (உக)
நவரசம். 'ቆ፡
இடமொன்றுமைக்கானீந்தமெய்ப்பாகத்தெழிற்கிணையாத் திடமொன்றியவணச்சிங்காாம்வீரஞ்சிரிப்பருளே படமின்றியசினங்குர்ச்சையுஞ்சாந்தமுமற்புதமுங் கடியென்றுமொன்பதுமாநல்லிாதத்தைக்காட்தெற்கே, (-2)

இரத்தினச்சுருக்கம்.
பஞ்சவாசம், பஞ்சசயனம். தற்கோலமேலமிலவங்கம்பாளிதஞ்சாதியங்காய் நற்கூறைநாற்றமயிற்சேணம்பஞ்சணைநற்றுகிலே விற்கூறுதாவிதண் மீப்பாய்சயனம் விளங்குமைந்தாம் பொற்கோட்டலர்முலேப்பூவையன்னுரன்புபோர்த்தவர்க்கே. 0 ாேண்வகைமணம். கேட்பிரமம்பிரசாபத்தியத்தொடுகேண்மையுறக் காட்டியவாரிடக்தெய்வம்புகழ்பெறுகாந்தருவ நாட்டாசுரமுமிராக்கதBண்ணும்பைசாசமென்றே சாட்டுதலெண் மணமாகுங்தகையன் புதக்திடவே, )5-ی( முத்துப்பிறப்பிடம். தந்திவராக மருப்பிப்பிபூகந்தனிக்க தலி நந்து சலஞ்சலமீன் ற?லகொக்குநளினமின்ஞர் கர்தாஞ்சாலிகழைகன்னலாவின் பல்சுட்செவிகா ரிந்துவுடும்புகாாமுத்த மீனுமிருபதுமே. (உடு) செல்வமாதிருப்பிடம். வெண்பா, துபமங்கொடிநகர்மின்பைந்துளவுவில் வங் சதிர்விளைவுசங்குகடறிபம்-வதுவைமனை கற்பரிபாற்பாண்டமிவைநாண்மலராணிங்காது நிற்பிட5ல்லோர்ரெஞ்சுமே. (க.சு) மதன்கணையெய்யுமியல்பு. நெஞ்சிலாவிந்தரீள்குதங்கொங்கையிலே துஞ்சும்விழியிலசோகமாம்-வஞ்சியர்சஞ் சென்னியிலேமுல்?லதிகழ்நீலமல்குலிலே யன்னவேளெய்யுமியல்பாம், (க.எ) வேணகர்க்கடையாளம். ஆமேகொடிவள்ளையம்புயமுநெய்தற்பூ பூமேசுரும்புபுனலாட்டுக்-காமவே

Page 9
a 52- இரத்தினச்சுருக்கம்.
டென்றலுறுமென்மறுகுதோாடன் மாடமதி லன்றுாகருக்கடையாளம்.
மின்னுர்கைத்தொழில். அம்பொற்ருெடியணிமினர் தங்கை க்கைந்துதொழில் செம்பவளமெல்விா?லச்சேர்த்தெண்ணலம்பெழுதல் பூசித்தி?லகிள்ளல்பூத்தொடுத்தல்பண்ணெழில் யாழ் வாசித்தலென்றுரைசெய்வார்.
பெண்களின் பருவம்.
வாரிமணிவெய்யோன் மதிபாரதம் வள்ளல் சீரினறம்வளர்க்குஞ்செய்கைதா-னுரிகேள் பேதை முதலாகப்பேரிளம்பெண்ணிரு க வீதெழுவர்தம்பருவமெண்.
மகளிரான்மலர்மரம். கலித்துறை. எண்மாதவிசண்பகம்பா?லபுன்னையெழிற்படலி கொண்மாமகிழமராவொடசோகுகுராமுல்லைமின் பண்பாடனிழற்படனட்டலாடற்பழித்தலுண்ணல்
கண்ணுேக்குதையணைத்தல்சிரித்தற்கலர்க்காறுெமே.
திணையும், திணைக்குரியனவும். காடாகுமுல்லைகழிநெய்தலாகுங்கல்லாங்குறிஞ்சி நாடாமருதநட?லவெம்பா?லயிக்நாட்டிற்றெப்வங் சோடார்கரன்வருணன்குகனிந்திரன் கூறு துர்க்கை மாடாயர்மீன்புல்லர்குன்றவர்கானவர்மள்ளருமே.
அட்டபோகம்.
(கீ அ)
(க.க)
(po)
(ards)
(re-)
மேவுமெண்போகம்விளம்பிற்பெண்ணுடைவியன்கலன்பாற்
அறுவியற்போசனங்தாம்பூலம்வீசுசுகந்தமன்பி ஞவெழிற்பாட்டலர்மெல்லணையாமிவைான்கமைத முவிக்கடவுளருட்பாழிப்பெற்றவர்சார்விடமே.
(в п.)

இரத்தினச்சுருக்கம். sis
சிற்றின்பமும், பேரின்பமும், விடமொன்றுமைக்கண்ணிலாட்டமுஞ்சோ கமிகுவிசகுக் தடமென்ருெருவரைச்சாற்றுதல்சிற்றின் பந்தன்செயலே
படுகின்றதுன்பப்பிறவியும்போக்கெனப்பண்புடனே யிடமுன்றுணையெனக் கூறுதல்பேரின்பமென்பதுவே. (சசy
ஐச்சுவரியம்-அ; உபசாரம்-கசு; பேறு-கசு.
வேண்டுநற்சுற்றமிராசாங்க மக்கள் பொன் மேவுமனி யாண்டிந்ெதொண்டுசெல்வாகனமாமிவையட்டசெல்வங் காண்டவிசீதல்கை கால்கழுநீரொடுமுக்குடிநீ ாாண்டளித்தே புனலாட்டனல்லாடையணிதல்பினே. (சடு) ,
பின்னுமுங் நூலளித்தேதேய்வைபூசல்பிரசமலர் தன்னைப்புனைதனிசியரிதாவற்றானறைமுன் னென்னிகர்தீபங்கர்ப்பூரமிடலமுதேந்தல்கொடன் மன்னடைக்காய்மலர்மந்திரத்தர்ச்சித்தன்மாண்பெனவே. () என்னுமிவ்வீரெட்டுபசாரமாம்வலியேரிளைமை நன்மக்கணுேயின்மைவாழ்நாட்புவியின்னலனுசர்ச்சி பொன்னறிவூக்கமிகுகல்விவெற்றிபுகழ்பெருமை நென்முதலீரெட்டுப்பேறு ஈற்புண்ணியர்நேர்வனவே, )6تیTj.م.
அறம்-52. வண்ணுன்புன்னவிதன்காதோலைசோலைமடந்தடம்வெண் சுண்ணும்பறவைப்பிணஞ்சுடறுTரியஞ்சோறளித்தல் கண்ணுடியாவிற்குரிஞ்சு கல்வாயுறைகண் மருந்து தண்ணீர்ப்பந்தர்தலைக்கெண்ண்ெய்பெண்போகர்தா?லயமே. () மேதகுமாதுலர்க்குச்சா?லயேறுவிடுத்தல்கலே யோது வர்க்குண்டிவிலங்கிற்குணவோடுயர்பினிசோய்ச் கீதன்மருந்து சிறைச்சோறளித்தலியல் பிறரின் மாதுயர்சாத்தனற்கன்னியர்தானம் வழங்க லுமே, (ra)

Page 10
இரத்தினச்சு ருக்கம்.
கற்றவறு சமயத்தார்க்குணவுகருதும்விலை யுற்றதளித்துயிர்மீட்டல்சிருருக்குதவனற்பான் மற்றுமகப்பெறுவித்தல்சிமுாைவளர்த்தலெனப் பெற்றவிவற்றினையெண்ணுன்கறமெனப்பேசுவரே. (இo) தசாங்கம். வரையாறு நாடுக கரூர்துரகமதக ரியே விரையாருமா?லமுரசம்பதாகை மெய்த்தானையென்னு முரையார்தசாங்கத்தினெவ்வொன்றைநாடியுறவகுத்தே தரையாளுமன்னர்முதலாயெவருக்குஞ்சாற்றுகவே. (டுக) அட்டமங்கலம். சாற் றுங்க வரிசிறைகுடம்தோட்டிமுன்றற்பணமா மேற்றியதீபமுரசம் பதாகையிணைக்க யலே நாற்றிசைசூழ்புவிமீதட்டமங்கலநன்குழையின் (வே. மேற்றிகழ்வேற்றடங்கட்செய்யவாய்ப்பைம்பொன்மெய்த்திரு
ஆடவர்ச்சிறப்புவமை. திருமான்முருகனளகேசனிந்திரன்சேண்முகிலே பொருமாரன்வீமன்விசயன்மெய்க்கன்னன்புகழ்த்தருமன் வருமானசீவகன்மூவேழுவள்ளல்வனசநிதி தருமாமணிசங்கங்தேனுவைப்போலவுஞ்சாற்றுவதே. (டுக) மடவார்ச்சிறப்புவமை, வதியுமின்னுர்தமைப்பேசத்திருவுமைவாணிமதி ரதியையும்பர்டதிவாழுமற்ருேரையாம்பையரை மதிதருமான் பிடியன்னங்குயில்கிள்ளைமாமயிலைப் பொதியவொப்பார்படையாவாரெழின்மதன்போர்செய்யவே. ()
சிவன்பெருமை.
போராடுவேளைவிழியழலேவிப்பொடிப்படுத்தி நேரார்புரத்தைநகையாலெரித்துநிலாவணிந்து

இரத்தினச்சுருக்கம்.
காாாழிசஞ்சுண்டுதக்கன் றன்வேள்விகடிந்தரக்க னுேராத்த?லநெரித்தேசண்டன் வீழவுதைத் தனனே.
உதிக்குங்கடவுட்கதிரோன் றன் பல்லையுறவுதிர்த்து விதிக்குங்க?லயைத் திருகித்த சர்வரும்வெங்கனற்கு
மதிக்குங்காமறுத்திச் துவைத்தேய்த் துயர்வாணி துண்டஞ்
கடு
(டுடு)
செதிக்கும்படி தள்ளியீமத் திட்டாண்டவஞ்செய்தனனே. (திக)
தாண்டவஞ்செய்து தழலுருவாகித்தரையிடந்து ண்ேடவனுக்குக்தெரிவரிதாயளகேசனுக்கு வேண்டியசங்க நிதி முதலாக வியந்தளித்த
காண்டகுஞ்சோதியென்பார்க்கெய்துமே ஜூலமாதவமே,
மாதவர்வேள்விபுரிச்தே விடுத்த வரியாவு போதகம்வேங்கைமழுமான் முயலகன் பொங்கனலென் ருே தரும்வெம்பகைவீருெழித்தே தன்னுருவமைத்த காதணிசங்கக்குழையான் சாணங்கருதுமினே.
மின்னும்பவளமுஞ்செவ்வானும்வேணிமெய்யூர்தியுடன் றுன்னுங்கொடிவிடையேந்தல் கபாலந்து டிசுடர்மான் மன்னுக்கொடுங்கதிர்ச்குலாயுதம்படைமாதவற்கு முன்னக்திகிரியளித்தோன்முடித்ததுமுற்கங்கையே. சங்கையும்வில்வமுமென்புமராவுங்கடுக்கையும்வெண் டிங்களுந்தும்பையுமாருமெருக்குக்திகழறுகும் பங்கயனன்னத்துருவாகிகாடிப்பறந்தறியா வெங்கள் பிரான் பவளச்சடைமீதணிந்தேர்பெற்றதே.
விநாயகன்பெருமை. வெண்பா.
தேய்ந்ததினிவளருஞ்செல்வப்புகழுறுமென் முய்ந்துமதிபொதியுமச்சடைபோற்-முேய்ந்தநிறச் செந்துவர்மாமேனியெழிற்செல்வன்கழன்மலரில் வந்திறைஞ்சுமன்பரெனும்வண்டு.
(டுஎ)
(நிஅ)
(கே)
(5-0)
(சுக)

Page 11
KG இரத்தினச்சுருக்கம்.
வண்டார்மதப்பிரசவல்விலங்குகிம்புரி தாண் உண்டார்புழைச்சிக் துரத்தடக்கைத்-துண்டக் கழைமருப்புச்செங்கட்கறையடிவெங்கோபக் குழைசெவிநால்வாய்க்குஞ்சாம். )arܧ ܪ̈-(
முருகன்பெருமை. சரவணத்துதித்தாறு தாயர்மகிழ்சண்முகனேர் குரவனெனவீசற்குமார-னரிகுறவ ரிந்திாற்குமாமருகனேந்தயிலோன் மாமயிலோன் கந்தன்சேவற்று வசன் காண். {சு உ}
காணுஞ்சசிமகளைக்கான வளைக் கைப்பற்றி நானவயனிந்திரனன்னுகிறவே - பூணு முரண்சூர்ச்செற்றக்கடம்பின் மொய்ம்பனடியார்க்குக் கருணைபெருகின் பக்கடல். )3تو چ(
திருமாலின்பெருமை. நெடில்விரு த்தம்.
கடலிற்றுயின்றுங் கடலடைத்துங் கடலைக்கடைந்துங் கடல்சுவறக், கணையொன்றேவிக் கடற்புவனங்கடந்துஞ்சா னென்ருரலளந்து, முடலைக்குறைத்தும்புவியிடந்துண்டுமிழ்ந்து முட?லச்சகைெதத்து, மூரிக்களிமுேடிணமருதமுனிந்தும்விள விற்கண்றெறிந்து, மடலுற்றெதிர்ந்து பொருங்குருகி னலகை யிடந்துங் கலைகவர்ந்து, மாயர்குலத்தில்வந்துதித்துமசுரர்கிளை யைவோறுத்து, மிடலுற்றலகைமுலையருந்தியான் பாலிமுதுவெ ண்ணெய்தயி, ரெடுத்தாங்கருக்கிப்பதினருயிரவர்குரவைகொ ண்டானே. (சுடு)
குரவைகுணித்துவிளையாடிக்குன்றுகுடையாயெடுத்தொருகாற் கொண்டறடுத்துவேயூதிக்கோலிற் றுயின்றுநிரையினமேய்த் தரவினடித்துவருமுல்லையாயர்தலைவன்யமுனையினி ராடுஞ்சிறியகருன்சிறுக் கனளிக்க மகவையந்தணர்க்காய்

இரத் தினச்சுருக்கம். g
விரைவினழைக்கயமபுரம்போய்மீண்டகுரிசிற்றிகிரியிஞல் வெயிலேமறைத்து வலம்புரிவாய்விட்டுமதமாவெங்காவாற் பரவியழைக்க வந்தருளிப்பார்த்தன்றனக்குத்தேர்கடவிப் பரிந்துபோற்றத்துகிலிழந்த பாஞ்சாலிக்குமளித்தானே. (சுக)
அளிக்குஞ்சிறுசேலுருவெடுத்து மரியமறையைமுன்கொணர்ச் த, மாமையுருக்கொண்டடைகிடந்துமாகிவராகவுருவெடுத்துங், களித்துத் தூணின்மடங்கலுருக்காட்டிக்கனகனுடல்பிளர்துங், கடும்போர்வலியமா வலியைக் காலினடக்கிப்புவிகவர்ந்தும்,வளிச் குக்தொலையாமுதுமதுகை வாணன் புயமாயிரமறுத்தும், வஞ்சக் கஞ்சனுடல்செகுத்தும் வனம்போயாசு துரந்திருந்துங், குளிக் குஞ்சரத்தாற்ருடகையைக்கொன்றுமிகல்வாலியைக் கடிச்துங், கொடியக வந்தன்புயந்துணித்த கொண்டனமுள்ளங்குடிதங்கும்.
முடுகுவிருத்தம். தங்குந்திருமறுமார்பனயோத்தித்தலைவன் பலவீமன் றடவடமதுரைத்திருககாாளன்றரைமகள் சானதென் கொங்கைத் துணைவன்றசரதராசகுமாரன்வசுதேவன் குலம்வருமுதல்வனந்தன்மைந்தன்கோதையசோதையிளஞ் சிங்கங்கோச?லசெல்வன்றே வகிசிறுவன் சனகையர்கோன் றெய்வப்புது மணவாளன் பஞ்சவர்செல்வச்சிறு தூதன் பொங்குங்கடலிடையறிதுயில் சுடரும்புருடன் சங்குசரம் பொருதண்டாழிவில் வாளுடனேந்தும்புனிதனை நினைவீரே. ()
வெண்பா.
வீறுங்கொடியும்வியனூர்தியுங்கருடன் கூறுமெழுத்தெட்ைெடயான்கோபியர்மா--றேறுகின்ற மாயவன்பின்னை சத்யபாமையுருக்குமணி
சேயன்றிருத்தாணினை. (சுக)

Page 12
.இரத்தினச்சுருக்கம் کے 5ھ
பிரமன்பெருமை
நினைக்கிலயனேறு நெகிங் கொடியுமன்ன நனைக்கமலந்தாரிருப்பா நாட்டுச்-தனிப்படையே தண்டமுர்நூலாசக்தவளமலர் வாணியவ னெண்டொடியென்றுள்ளத்துணர். (στοι
இந்நூன்முறை. உணரும்படியேயுரைத்தவற்றையெல்லா மினர்மென்ருெடையாமியல்பாற்-றுணையெழுத்தாற் சொல்லாயச்சொல்லின்ருெகுகிதனைத்தொடுக்க வல்லார்க்கணிபெறலாமால்.
இரத்தினச்சுருக்க முற்றிற்று. - سه سامسچی سه سیس


Page 13
பிரகடன ட
கந்தபுராணம் செய்யுள் ஆப்பவுண்
கவிகோ கிருவாசகம்-(மாணிக்கவாசகர் கந்தபுரானச்சுருக்கம் வள்ளியம்மை கிருமணப்படலம் தெய்வயானையம்மை கிருமணப்ப பெரியகாயகியம்மன் விருக்கம், பி
மாலே உரையுடன் பெரியபுராணம் குசனத்தோடு ஆ
டிே T - س
ma' LJIT LI LI g IT 32 TILO - {ġġ F307: T பெரியபுராண வசனம் தாயுமானசுவாமிபாடல் சமயாசாரியர் சங்காணுசாரியர் சரி கால்வர் நான்மணிமாலே உை திருவில் பாடற் புராணம் செப்பு திருவிஃாடா! ற்பு சான வசனம் சேதுபுராணம் கோயிற்புராணவுரை ܫܤܼܨ சிவஞானத்தெளிவுபதேசத்திரய சிவஞானபோதம் சிவஞானமுனி
திருவிசைப்பா, திரு ப் பல்ஸ்ாண் i. செய்யுட்டிாட்டு உரையுடன் சைவசமபநெறிபுரை
பூநீலபூநீ அ வித்தி
፴፰ö, 8ሀሀ, ;

பத்திரம்
గ్రా+ + டு | ! () சரிக்கிரத்துடன்) ( 8
உரையுடன் டலம் உரையுடன் 8 #¬ಗೆ L-5? நவமணி
| 4 ப்பவுண்டு () #FF
12 | 4 品கிர சங்கிரகம் ரயுடன் S. ள் ! } ) II) | 4 r. || Բ வர் சிற்றுரை
கவிதோ பவுண்டு 1 S ெ ரிய T TriTi f ! I}
ஆறுமுகநாவலரவர்கள்,
பாநுபாலன அச்சகம்,
சுங்கசா:ேதி, சென்னே.