கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழகத் தனிப்பெருந் தலைநகர்

Page 1
விஸ்வ மலர்-3 mi
தமி தனிப்பெரு
(காந்தக்கோட்டை
5
R. S. 555)
ಸ್ಟೀ: 9
Corry Fift
 
 
 

5ங் தலைநகர்
யார் காந்தீக சக்தி)
"டிதர் 勇l隼塑j王Tf、
54
* Ir ;

Page 2
7trazzezzzzzzzzz ஆசிரியரின் பிரதான ஆராய்ச்சி நூல்
s
貓魏f參
s
T سسسسسسسسسسس
agro
இபூர்வ உலகமும்
&
4.
துப்புது மலர்
(sisipiu na i - 1.)
உலக உற்பத்தியிலிருந்து மக் க ட் பெருக்கையும் 15ாகரிக வளர்ச்சியையும் நுணுகி ஆராய் ங் து வாசகர்களது மனதில் ஆதித்தமிழரின் உன்னத நிலையையும், சித்திரம் காவியம் சோ தி ட ம் வணிகம் மருத்துவம் கணிதம் சு கா த T ர ம் முதலிய பல்கலை ஆற்ற லையும் வீரச்செயல்களை யும் அறியும் ஆர்வத்தை எழுப்பி, அவற்றை ஆதா ரங்களுடன் விளங்கச் செய்யும் அரியநூல்.
(அச்சில்)
கபாற்செலவு சதம் 35
A/邻/Ay邻A、臀A游邻摩***应臀盛蟹应《@》
ச்சியும்.
&
6)მზი) ტrb. „ ()()*
 

11.
விஸ்வ மலர்-3
தமிழகத் தனிப்பெருந் தலைநகர். (காந்தக்கோட்டையார் காந்தீக சக்தி)
S
பண்டிதர்:
R. S. கந்தைய ஆச்சாரி.
2bJTLiljf j520IIïf, வறுத்தலவிளான், தெல்லிப்பவள,
இலங்கை,
1954
நாவலர் அச்சுக்கூடம், யாம்ப்பாணம்,

Page 3
VrsvA MATAR -3.
THAMILIAKATHI THANIPPERUN THALAINAKAR
Pandit: R. S. KANDIAH ACHARY
Books can be had of:-
l. R. S. Kandiah Achary,
ARACH CH | N | LAYAM , Varuthalavilan, Tellippalai. (CEYLON)
2. K. Vasulojana, P. O. Box. No: 1022 COLOMBO. - (CEYLON)
3. V. S. Aiyathurai Pathar,
457, Galle Road, WELLAWATTE, - (CEYLoN)

திரு. சி. சுவாமிநாதன் B, A, J. P. இ8ளப்பாறிய அதிபர்,
திருநெல்வேலி சைவாசிரிய கலாசாவல.
Lண்டிதர்திரு. கங்கையஆச்சாரியின் இவ்வாராய்ச்சிக் கட்டுரை மிக விநோதமானது: எவரையும் பிரமிக்கச் செய்வதொன்று. இவர்களின் ஏனைய நூல்களை யான் படிக்கும் பாக்கியம்பெற்றிலேன். அவையும் இதுபோன்ற விநோத ஆராய்ச்சி நூல்களென்றே எண்ணுகின்றேன். ஆராய்ச்சிகள் மிகமலிங்க இக்காலத்தில் இவைபோன்ற நூல்கள் தோன்றுவதை எதிர்பார்க்கலாம். அக்கவகை யில் பண்டிதர் ஆச்சாரியரின் சிரமமும் நுட்பமான முடிபு களும் போற்றத்தக்கவையே.
மாந்தைமாநகர் ஒருகாலத்தில் இப்பூவுலகிற்கே ஒர் பெரிய வியாபாரஸ்தானம் (Emporium) ஆக விளங்கிய தென்பதை சரித்திரக் கண்கொண்டு ஆராய்வார்தாமும் ஒப்புக்கொள்வர். அதனைப் பண்டைக்காலக் கிரேக்கர் QLJT 6ỷ5ừư6örtọ. (Polis-Mundi=Citty of the world)6ụJ6ör றன ரென்பது அது ஓர்உலகமாநகரென்றகருத்திலேயே. அப்பெற்றி வாய்ந்த அந்நகர் இக்கட்டுரையினல் மேலும் சிறப்புற்று விளங்குவதை யாவரும் கவனிக்கலாம். அக் நகரின் மருங்கேயுள்ள திருக்கேதீச்சுரம் இந்நாளில் மக்கள் மனதைத் தம்பாலிமுத்துளது. புனருத்தாரணம் செய்யப்படும் அத்திருக்கோவில் மாந்தையின் மருங்கே யுளதென்பதும் அப்பண்டைய நகரைச் சிறப்பிப்ப தாகும். ஆகவே ஆச்சாரியரின் இந்நூற்பணி ஓர் திருப் பணியாக அமைவதையும் கண்டு மகிழ்வாம்.
மயிலிட்டி, ဂေါ်ဆို့ဖြုံးစ၈.့် ஜி. சுவாமிநாதன்.
1-6-1954,

Page 4
முனனுரை
இஞ்ஞான்று கலா விற்பன்னர் பலரும் தத்தம் நுண்மாண் நுளைபுலங் கொண்டு பற்பல துறைகளிலும் புகுந்து ஆராய்ந்தறியும் மோகமுடையவர்களாக விளங்கு கின்றனர். இவற்றுக்கூடே நம் பழங் தமிழகத்தின்கண் ஆதி5ாள் விளங்கிய நகரங்களுக்கெல்லாம் த8லமைத் தானம் பூண்டு விளங்கிய மாபெரும் பட்டினத்தைக் குறித்து ஆராயும் எண்ணமானது பன்னள் எம்உள்ளத் தைப் பிடர்பிடித் துக்தியகாலே அதன்வழி எழுந்ததே இச்சிறு கட்டுரை. ~
இது எம்மால் 1940-ம் ஆண்டில் எழுதப்பெற்றிருந்த போதிலும் இதுகாறும் வெளிவரச் செய்யும் சலாக்கியம் கிடைக்காதிருந்தமைக்கு வருந்துகின்றேம். அதனை இக் நாள் பல அன்பர்களது வேண்டுகோட்கிணங்க வாசகர் களது சிந்தனைக்கு எளிதாயிருத்தம் பொருட்டு மிகச் சுருக்க முறையில் எழுதலானேம். இதன் விரிவான ஆராய்ச்சிகளனைத்தும் முன்னரே எம்மால் எழுதப்பெற் றிருக்கும் மாந்தைமாநகர் அன்றும் இன்றும் என்னும் நூலகத்துக் கண்டு தெளிக.
தொன்மை விாய்ந்த தமிழ்ச் சான்றேரது அரியதலை நகரத்தையும் அதில் பரம்பரை பரம்பரையாக வசித் துள்ள மக்கட் குழுவினரையும் அவர்களது பழைய பண் பாட்டொழுக்கங்களையும் பிறவற்றையும் ஓரளவு சூசிப் பித்துச் சிந்தனையை வளர்த்து மேலும் மலரச்செய்வதே இதன் முக்கிய குறிக்கோளாகும். A.
ஆதலால் இந்நூலுக்கு தமிழகத் தனிப்பெருந் தலைநகர் என்னும் நாமம் சூட்டப்பெற்றுள்ளது.
இந்நூலகத்துள்ள குற்றங்களைந்து விழுமியபொருள் கஜளக் கிரகித்து நூலை கனி ஆதரிக்குமாறு தமிழன்பர் க3ள வேண்டிக் கொள்ளுகின்றேன்.
வறுத்தலவிளான்
தெல்லிப்பவள, கந்ை abs 5em-1954 இ. சி. கந்தையஆيس.29

தமிழகத் தனிப்பெருந் தலைநகர்.
2-லகமக்கள் அனைவரது 6ாட்டங்களையும் ஒருங்கே கவர்ந்து தன்மாட்டிழுக்கும் வனப்பிற் பொலிந்து விளங் குகின்றது நம் புராதன ஈழமண்டலம். அது காலத்துக் குக்காலம் பல்வேறு மக்கட்குழுவினரால் அரசு புரியப் பெற்று வந்ததென்ற சரித்திர உண்மையானது இன்று எவர்களாலும் மறுக்கொணுச் சான்றக அங்கீகரிக்கப் பெறுகின்றது. -
மிகப் பண்டைக்காலத் தமிழ்மக்கள் தாம் தோன்றி வாழ்ந்த தாயகம் (ஆராய்ச்சியாளிர் கூறும் லெமூரியாக் கண்டம்) கடல்கோட்பட்டு ஆதி ஊழியால் அழிப்புண்ட காலை தமது சொந்தத் தமிழகமிருந்து பல்வேறு நாடுக ளுக்கும் பரந்த ஞான்று சிலர் இந்த ஈழநாட்டின்கண் ணும் வந்து வதியலாயினர். அவ்வாறு அவர்கள் வதிந்து அரசு புரிந்த வரலாற்றையும், அவர்களது அரசுக்கு இன்றியமையா வலிமை சான்று விளங்கிய அரணங்களை யும் சாங்கோபாங்கமாகத் துருவி ஆராய்ந்ததே எமது “மாந்தைமாநகர் அன்றும் இன்றும்” என்னும் முக்கிய ஆராய்ச்சிநூல். - . .
ஈண்டு எடுத்துக் கொண்டதாகிய தமிழகத் தனிப் பெருந் தலைநகரமானது யாண்டையது? யாராற் கட்டப் பெற்றது? யாருக்குச் சொந்தமானது? அவர்களது வம்சா வழிகள்யாவை? அவர்களது அரணங்களின் பெயர் களும் பெற்றிகளும் எத்தன்மையன? என்பதாதி வரலா றுகளைச் சுருக்கமாக ஆரர்ய்ந்து செல்வதே இதன் இலட்சியமாகும்.

Page 5
6 தமிழகத் தனிப்பெருந்த நிகர்
அங்ஙனம் ஆராய்ந்து கண்ட தனிப்பெரும் தலைநகர மானது; ஆதித் தமிழகத்தாருக்குச் சொந்தமாயிருந்து வந்த மாந்தைமாநகர் என்பதே கீழ்வரும் ஆராய்ச்சியின் தேற்றம், 念
மாந்தைமாநகர் மிகப்பழமையும் பெருமையும் வலி மையும் வாய்ந்த தமிழ்நாட்டுத் தலைநகரங்களுள் ஒன்று. பற்பல ம்ாக்கைகள் பல்வேறிடங்களில், பற்பலகாலத்துப் பல்வேறு மொழிகளில், பலவாறு வழங்கப்பெற்று வந்த தாகச் சரித்திரங்கள் சாற்றுகின்றன. h−
V
மாந்தை என்பது பழையபண்பாட்டிற்கேற்ப தமிழக மாந்தர் தாம் வேற்று நாட்டவருடன் பண்டமாற்றுச் செய்வதற்குவாய்ப்புடையதாய்கடற்றுறைகளில் அல்லது ஆற்றே ரங்களில் கட்டிப் பரிபாலித்துவந்த வலிமை சான்ற (அரசமுற்ற) அரணமாகும்.
மாங்தை நகரின் அரசமுற்றங்களாக விளங்கிய அக்கால அரணங்கள் மாற்றரை மயக்கவல்ல மாயஞ் செறிந்தவைகளாய் இலங்கின. அங்கே பகைவரைக் கொல்லும் பற்பல கோரக்கருவிகள், மாயமிளைக்கும் பல வகைப் பொறிகள், நிலஅறைகள், அந்தரங்க வாயில்கள், அரசாங்க அலுவற் கூடங்கள், நீதிமன்றங்கள், நாடக அரங்கங்கள்,பலவிதகைத்தொழிற்சாலைகள், தேவாலயங் கள், ஆவண வீதிகள், சுங்கச்சாலைகள், அரும்பெரும் அறி ஞர்களதும் வீரபுருடர்களதும் ஞாபக உருவச்சிலைகள் யாவும் நிறையப்பெற்று சுற்றிலும் ஆழ்ந்த அகழிகுழ்ந்து காட்சியளித்தது.
அத்துடன் ம்ாந்தையார் தமக்குக் கீழுள்ள சிற்றர சரும் பிறரும் திறையாகக் கெர்ணர்ந்த பலப்பல நிதிக்
o w V− குவியல்களையும் பிறபண்டங்களையும்; உள்ளூரில் இயன்ற தாகிய பல்வேறு கைத்தொழிற் பொருள்கள், வாசனைச் சரக்குகள், முத்து, இரத்தினம், ஆனைத்தந்தம், மயிற்

岛 "ழக்க் ތީ! * ருக் ...
سحسعة
ருேகை முதலிய சிறந்த பொருள்களையும்; உணுப்பண் டங்கள் பலவற்றையும், பிற5ாட்டவர் மாற்றுப்பண்டமாக கொடுத்த பொருட்குவியல்களையும் ஒருங்கே அடங்கக் கொண்ட மிக அகன்ற பண்டசாலைகளையும் உடைத் தாகி, மாபெரும் சந்தை (Marketing Place) ஆகவும் பாவிக்கப் பெற்றதே அம்மாந்தை முற்றமாம்.
இவ்வாறு பலநாட்டவரும் பெரும்பொருள் கொள்ள விரும்பி ஆங்கண் வந்து சந்தித்துறையும் அரசமுற்றப் பெருந்துறைப் பட்டினத்தைத்கரின், அக்கால மக்கள் பலரும், அரும்பெரும் பொருள்கள் பல தேங்கி ஆங்கிருத் தல்கண்டு வியந்து, அதனை பெரும் சந்தை (மா + சங்தை) என்ற கருத்தில் மாசந்தை என அழைத்து வந்தனர். காலகதியில் மாசந்தை என்பது சுருங்கி சாதாரண வழக் கிற்கு இசைவாய் “மாந்தை” எனத் திரிந்து வழங்கலா யிற்று. മ
ஈழநாடாகிய இலங்கையின் வடமேல்பாகத்து விளங் கிய மாந்தையே மற்றெல்லா மாந்தைகளிலும் பார்க்க மிக ஏற்றமுடையது என்று பழைய சங்கநூற் சான்று கள், பிறமொழிப்புலவர், வேற்றுநாட்டு யாத்திரிகர் தம் அகம்நிறை குறிப்புக்கள், அழிந்தொழிந்த பூர்வகாலக் கட்டடச்சிதைவுகள், கைத்தொழிற் பொருள்கள், பழைய நாணயங்கள், முத்திரைச் சின்னங்கள்; உலையில்உருகிய தங்கம், வெள்ளி, செம்பு, இரும்புக் கிட்டங்கள் ஆதியன எல்லாம் போதிய ஆதாரமளிக்கின்றன.
இன்னவாறு காண்டல், கேட்டல், கருதல் (சுருதி யுக்தி அநுபவம்) என்னும் மூவகை அத்தாட்சிகளாலும் நிரூபிக்கப் பெறுவதாகிய மாக்கை என்னும்பழையபெயர் சங்க காலங்களிலும் அவைக்குப்பல்லாயிரஆண்டுகளுக்கு அப்பாலும் இப்பாலும், வீரசோ, சோவரணம், சோப் பட்டினம், சோநகரம், வீரமயேந்திரம், வீரமாநகர், செப்

Page 6
s தமிழகத் ரிப்பெருக் & 5
பரணம், செம்புக்கோயில், திரிபுரம், முப்புரம், முக்கோட் டை, முதுமதில், மூவெயில், இஞ்சித் திருநகர், பறக்குங்
கோட்டை, கூடரணம், தூங்கெயில் முதலியபெயர்களால்
வழங்கப்பெற்று வந்தத்ாகவும் அறியக்கிடக்கின்றது.
இன்ன பெற்றித்தாய் வழிவழியே வழங்கப் பெற்று வந்த பார்ம்பரியமான (மாந்தை)சோவரணின்வலிமையும் பெருமையும் குறித்து அப்பட்டினப்பெயரால் இலங்கைத் தீவு முழுமையையும் சோத்தீவு எனப் பழங்கால மக்கள் வழங்கி வந்தனர். ஒருகாலம் அதே கருத்தில் சீனதேச யாத்திரீகர்களும்இலங்கைன்ய தமதுமொழியில் 'சைத்து’ (சோத்கீவு) எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.
பண்டைத் தமிழ் மக்களது அக்கால வீரசோவிலே அமைக்கப் பெற்று விளங்கியதான மயனது நூண்மாண் துளைபுலக் கைவினே முற்றிய மாயனந்திரங்களின் மாண்பு பற்றியும், அதனைச் சூழ்ந்துள்ள கடற்பரப் பெங்கணும் கடற்படைக் கப்பல்களது அணிவகுப்பின் ஆற்றல் குறித்தும் அணித்துள்ள கடல் மயேந்திரக் கடல் என அழைக்கப்பெற வேண்டிற்று.
அக்காலக் கடலாதிக்க முதிர்வின் ஆற்றல் கண்டு இலங்கை வேந்தனன இராவணனைக் குறித்து: 'கடற் படைஉடைய அக்கடலிலங்கைமன்னனே'.எனவும் (முழுதிலங்கும்பெரும்பாருள் வாழும்முரணிலங்கைக் கோன்? எனவும் தேவாரத்திற்கூறப்பெற்றுளது. இது கொண்டு நம்முன்னேரது துணிவின் பெருமையையும், வீரபராக்கிரமங்களையும் ஒருவாறு அறிதல் கூடும்.
ஆதிநாள் விளங்கிய மக்களால் சோவரண், அல்லது வீரசோ, சோப்பட்டினம் என வழங்கிவந்த மாந்தைப் பட்டினமானது முதலூழி ஆகிய பூர்வ கடற்கோளின் வாய்ப்பட்டு ஏலவே அழிந்தொழிந்த தமிழகத் தென்னி லப்பரப்பின்கண்ணே (இலெமூரியா =Lemuria) அரண்

தமிழகத் தனிப்பெரும் தலைநகர்
படுத்தப் பெற்றுவந்த நகரமாய் விளங்கிற்று. அக்காலத் தில் அங்கேயே (இலெமூரியாக்கண்டத்து) தமிழ்வளர்த்த முத்தமிழ்ச் சங்கங்களும் முறையொடு பரிபாலிக்கப் பெற்று வந்தன. அன்னுள் புலவர் பலர் கூடிக் கலை வளர்த்த தென்மதுரையும் ஆங்கண்நிலவியதே. அதற்கு அறிகுறியாகத் தென் சமுத்திரத்தே இன்றைய யாவாத் தீவுக்கு அண்மையில் மதுரை என்ற பெயர் வழங்கும் தீவு இன்றும் நிலவக்காணலாம். ʻ v
தென் சமுத்திரம் அல்லது இங்துமாக்கடல் எனத் கற்காலம் வழங்குகின்ற பழைய மயேந்திரக் கட்லின் கென்மேல் பாகத்து அக்காலம் விளங்கிய பூர்வசோமாங் தையும் ஆதித் தமிழகத் தென்பரப்பும் முதலூழியில் அழிந்தொழிந்த ஞான்று. ஆங்கண் தப்பி உயிர்வாழ் வான் வேண்டி கடல்கடந்து அண்மையிலுள்ள வேறு புலங்களிற் புக்கி வாழ்ந்த பூர்வத் தமிழர், தாம் புதுவதாய் வதிந்தநாட்டின் கண்ணும் மீண்டும் மீண்டும் தமதுபாரம் பரிய உரிமையாக உள்ள வலிமிகுந்ததும் பயங்கரம்வாய்ந் ததுமான சோமாந்தை அரணங்களைக் கட்டி வழிவழியே ஆண்டு வந்தனர். இவ்வரலாற்றை பதிற்றுப்பத்து என்ற நூல்:
“நின்னிற் றந்த மன்னெயில் அல்லது முன்னும் பின்னுநின் முன்னுேர் ஓம்பிய எயினன்முகப் படுத்தல் யாவது' எனக் கூறு மாற்ருரல் அறிக.
அக்கால மக்கள் எவரும் இவர்களது மாயக்கோட்டை (சோவாணம்)கட்குஅஞ்சி நடுநடுங்கிவாழ்ந்தனர்.காரணம் அக்கோட்டைகள் கூட்டோடே ஆகாயத்தில் எழுந்து அல்லும் பகலும் பறந்து திரிந்தன எனப் பழந்தமிழ் நூல்கள் பகருகின்றமையே. கூட்டோடே பறத்தல் என் றது தற்காலம் அமெரிககர் கையாண்டுவரும் பறக்குங் கோட்டைகள் போன்ற (ஏராளமான மக்களை ஏற்றிச்

Page 7
10 தமிழகத் தனிப்பெருங் தலைநகர்
செல்லும் விமானங்களே.) மேற்காட்டியவாறு காந்தக் கருவிகளுள்ள மாயக்கோட்டைகள் பேரில் மக்களுக் கிருந்த அச்சத்தையும் அதிசயத்தையும் புலப்படுத்திவந்த 'அச்சோ’ 'சோ' என்ற தமிழ்ச் சொற்கள் வழக்காரு யினபோலும். இன்றும் அங்கனே வழங்கப் பெறு கின்றன. འང་
இந்த மாந்தை என்னும் பெயர் சோவரண் (செம்புக் கோட்டை) குறித்து ‘சோமாந்தை” எனவும்; ஒவியர் ஆண்ட காரணங்கொண்டு ஒவியர்மாங்தை 'ஓமாந்தை' எனவும் இருபிரிவாக வழங்கப்பெற்ற சான்றுகளும் சில கிடைக்கின்றன.
இலங்கையின் வடமேல்பாகத்து மாந்தையை நல்லி யக்கோடன் என்னும் ஒவியர் கோமகன் அரசு புரிந்தான் என்று பழைய சங்கப்புலவர் சிறுபாணுற்றுப்படை யில்-'. போக்கறு மரபிற்
ருென்ம்ா விலங்கைக் கருவொடு பெயரிய நன்மா விலங்கை மன்னருள்ளும் மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வா ளூறு புலித் துப்பி னுேவியர் கோமகன்’ எனக் கூறியுள்ளார். ஒமாந்தை வேந்தனைக் குறித்துப் பின்வரும் செய்யுளடிகளும் சான்றளிக்கின்றன.
“பாய்மாவு நிதிக்குலமும் பட்டமுநீடரசுரிமைப் பதியுமிக்க-தேமாலை புனைபுய்த்தோ மாந்தையிர் கோன் றனக்களித்த-செங்கை வேந்தன்” இவற்ருரல் இவர்களது ஆட்சியின் பெருமை புலன கின்றது.
வட இலங்கையில் உள்ளதாகிய இந்த ஒமாங்தை என்ற நகர் இன்று “ஓமந்தை” எனத் திரிபுற்று வழங்கு கின்றது. Y
மேற்காட்டிய சங்கப்புலவரது வாக்கின்படி பழைய பேரிலங்கையைத் தங்களது கரு(உறை) இடமாக வைத்

தமிழகத் தனிப்பெரும் த CBகர் 11
துக்கட்டிய பேர்வாய்ந்த நல்ல இலங்கை மன்னர்களுள் குற்றம் தீர்ந்து விளங்கிய நல்லியக்கோடன் என்னும் ஓவியர் கோமகனது முன்னேர்கள்:
“கல்தோன்றி மண்தோன்ரூக் காலத்து
முன்தோன்று மூத்த பழங்குடி” எனக் கல்லாடத்திற் சிறப்பித்தவாறு பண்டைநாள் தமி ழகத்து வாழ்ந்த மிகப்பழங்குடிகளாக வளங்கிளர விளங் கினர்.
சிவபுராணங்கள் இதிகாச இலக்கியங்களின்படி முதன்முதல் உயிர்க்கூட்டங்கள் உதிக்கப் பெற்றதாகிய தென்பூமியின்கண் விளங்கிய பழைய தமிழகப்பரப்பில் அக்காலம் அரசுபுரிந்த ஆதிமனுச்சக்கரவர்த்தியானவர் தமது அந்தியகாலத்தில் அரசுரிமையைத் தன்மக்களா கிய ச ம ன், சமு ன் னை என்னும் இருவருக்கும் பாகம் பகிர்ந்து அரசாளுமாறு வழங்கினன். இவருள் சமனென்பான் தமிழகத்துத் தென்னிலப் பரப்பையும் ஈழம் அல்லது சமுன்னை என்னும் கன்னிகையானவள் தமிழகத்து வடகிலப்பகுதியையும் அரசு புரிந்து வந்தனர்.
இந்த ஈழம் (சமுன்னை) என்பாள் நெடுநாள் மண மின்றி கன்னிகை (குமரி) ஆக இருந்தமையால் அவள் ஆண்ட நிலப்பரப்பு குமரிக்கண்டம் என அழைக்கப் பெறலாயிற்று. இவள் என்றும் இளமையுடன் இருந்து ஆளுகை புரிந்த காரணங்கொண்டு இளங்குமரி ஆண்ட 5ாடு இளநாடு--ஈழநாடு என வழங்கப்பெற்றது. அந்த நிலப்பரப்பின் ஓர் பாகமாகிய இலங்கைத்தீவு ஈழநாடு என இன்றும் அழைக்கப் பெறுகின்றது.
இவர்களது மரபில் உதித்தவர்களே "நக்கர்’ “நாகர்' இயக்கர்” எனக்கீர்த்தி வாய்ந்தாழக்கேழுஉ மக்களுமாவர்

Page 8
2 த. கத் தனிப்பெருங் தலைநகர்
ww-*s*Warkweas
இவர்களுள் நக்கீர் என்போர் வாழ்ந்த நாடு இன் அறும்“நக்கபார்” நிக்கபார் (Nicobar) என வழங்கப் பெறு கின்றது.
நக்க +பார்=நக்கபரர் ஆகும். நக்க= நக்கவகுப் பினர் (சிவன்வழியினர்) பார்-திடர், மேடு, தீவு, குன்று எனப் பொருள்பெறும். நக்கபார் என்பதை, நிக்கப்ார் என வேற்று மொழியாளர் மாற்றிவழங்கினர். எனவே நக்க, ருக்கபார், -15க்கவ்ர், 6க்கவார் ஆக வழங்கலும் இயல்பு.
இந்த நக்கவர்த்தீவை முதலாவது இராசேந்திர
சோழன் அல்லது கங்கை கொண்ட சோழன் காலத்து எழுதப்பெற்ற மெய்க்கீர்த்திச் சிலாசாசனத்தில்;
தேனக்க வார்பொழி மானக்கவாரமும்
தொடுகடற் காவற் கடுமுரட், கடாரமும்
மப்பொரு தண்டாற்கொண்ட
கோபபர கேசரி வர்மரான.’என்று கூறுவ தினின்றும் ஒருகாலம் இராசேந்திர சோழனுல் அந்த நக்கவர்த்தீவு வெற்றிகொண்டு ஆளப்பெற்றதாகவும் அறியக்கிடக்கின்றது.
நோகர்’ ஏன்-போர் மலைகளில் வாழ்ந்தோர் ஆவர். நாகம் என்ற சொல் மலையைக் குறிக்கும். மணிமேகலை
என்றநூல்
“நக்க சாரணர் நாகர்வாழ்மலைப் பக்கஞ் சார்ந்து .-” என்பதினின்றும்
அவர்கள் மலைவாழ்நர் என்பது தேற்றம். இவர்கள் குடியேற வேறுபுலங்களுக்குக் சென்ற ஞான்றும் மலை வளச் செறிவுகள் கண்டே தங்கி வாழத் தலைப்பட்டனர். ஒர்காலம் இவர்கள் கேரளம் என்ற மலையாள நாட்டிலும் சஞ்சரித்தனர். அதனல் அவ்விடம் மலையநாடு எனவும் சொல்லப்பெறும்.

தமிழகத் தனிப்பெரும் தலைநகர் 13
'இயக்கர்” நிலம், நீர், வான் என்னும் மூன்று இடங்களிலும் கால், கலம், வானவூர்தி ஆதியவற்றின் உதவியாற் சஞ்சரிக்கும் பழக்கமுடையோராய் வாழ்ந்த தமிழ்மக்களாவர். இவர்களை அகப்பொருளில்:
'காலிற் சேறலும் கலத்திற் சேறலும்
ஊர்தியிற் சேறலும் நீதியாகும்.” என விதந்தோ தியபடி தேவாரத்திலும்: “மயங்கு மாயம் வல்லராகி வானினுேடு நீரும்-இயங்குவோருக் கிறைவனுன இராவணன்” எனக் குறிப்பிட்டமை காண்க. இக்குழு வார் அநேகமாக இலங்கைத் தீவிலேயே வதிந்தனர். பொதுவாக இயக்கர்-இயங்குங் தன்மையிற்சிறந்தோர், தொழில் வல்லார் என்பதுபொருள். இய என்னும் பகுதி தொழில், வினை, கருமம், படைப்பு, ஆக்கம், சமைப்பு, அட்டல், செயல் என்பதாதிபொருள்களைக் கரும். பெரும் பாலும் இய என்னும் அடியைக் கொண்ட பெயர்கள் யாவும் தொழிலாக்கப் பாட்டையே குறித்தல் வழக்காம்.
இயற்று, இயக்கு இயங்கு, இயத்து, இயவனர், இயமன், இயவுள், இயற்கை, என்றற் ருெரடக்கச் சொற் களும் தொழில் ஆக்கப்பாட்டைக் குறிப்பனவே. இய வுள்=படைப்புக் கடவுள்; சிருட்டி கர்த்தா. இயவனர்படைப்புத் தொழிலாளர், மரவினைஞர். சூடாமணி நிகண்டில்:-
'சிற்பர் ஓவியரே மோகர் சித்திரகாரர் நாமம் அற்புதர் இயவனர் கொல்லர் அக்கசாலையர்
புனைந்தோர் கற்பில் கம்மியரே கண்ணுள் வினைஞர்
கண்ணுளர் நாமம்.' எனக் கூறியதற்கிணங்க இவர்களே உலகத் தொழில் வல்ல சமூகத்தவர்களாக விளங்கியதையும், ஆதலினும்
2

Page 9
14 தமிழகத் தனிப்பெரும் தலைநகர்
முன் தொழிலுலகம் பெருமையுடன் பிரகாசிக்கின்ற தென திவாகரத்தில்:-
*உழவு தொழிலே வரைவு வாணிகம் வித்தை சிற்பம் என்றித் திறத்தொழில் கற்குந் நடையது கருமயூமி.’ எனவும் தொழிலாலேயே உலகம் இயங்குகின்ற தென்பதையும் குறித்துள்ளார்.
இத்தொழிலின் சிறப்புப்பெயர் பூண்ட தொட்டா (துவட்டா) என்ற பதத்தையும் ஓரளவு உசாவுதல் உசித மாகும். இயக்கனகிய இராவணன் துவட்டா மகனே என்பதை தனிப்பாடற்றிரட்டு:- Y. .
'பொருது வட்டாடும் சிருர்வீதி யைந்நதிப்
புண்ணியன் முன் ஒருதுவட்டாமகற் செற்ருேன்..” என்று கூறியதால் இயக்கர் தொட்டா வழியினரே என்பது தெளிவு. e
தொட்டா என்பது தங்கம் + அட்டார்= தட்டார்; மரம் + அட்டார்=மரட்டர்- மராட்டர்; கல் + அட்டார்= கல்லட்டர்-கல்லாடர் ஆனவாறு, தொழில் + அட்டார்= தொட்டர்-தொட்டர், துவட்டர் என வழங்கப்பெறுவ தும் தொழிலுக்குக் காரணபூதர்களான தொட்டர்களது தொழில் மேம்பாடு கருதியேயாம். தொட்டாவின் அரசு நிலவியகாரணங்கொண்டு அவ்விடத்தை மா+தொட்டா + நகர்- மா தொட்ட5கர்-மாதோட்ட நகர் எனவும்; அதற்கு அப்ால் அவனது ஆளுகையில் குடிசனப் பெருக்கம் அருகி இருந்த பகுதி தொட்டா + வெளி=தொட்ட வெளி எனவும், இலங்கையின் வடமேல் பாகத்து இன்றும வழங்கி வருவதை உற்று 5ோக்குக. இவ் வழக்கின் தொன்மையை ஏறக்குறைய 5000-ம் ஆண்டு

தமிழகக் கணிப்பெரும் .
தளுக்கு முன்பே சிறந்த நாகரிகம் படைத்திருந்த சிந்து நாகரிக காலமக்கள் தங்களது அணிகலன்கட்குப் பயன் படுத்திய பச்சைக்கல் (அமெஸான்) இந்தியாவிலுள்ள நீலகிரியில் விளங்கும் தொட்டபீடம் (தொட்டா + பீடம்= தொட்டபீடம்) என்ற இடத்தில் பெற்றதாக புதைபொரு ளாராய்ச்சியாளர் கூற்றல் அறிக. வேற்றுமொழி மாந்தர் அதனை மாற்றி ெேதாட்டபெட்ட” எனக்குறித் கனர். இதனல் இத்துவட்டா அக்காலத்தில் சிந்துநதி ஓரங்களிலும் வேறுபிற இடங்களிலும் வாழ்ந்தமை தெளிவாகின்றது.
ஆகவே பழந்தமிழ் நாகரிக உலகில் வாழ்ந்த இந்த முக்குழு மக்களும் அக்கால இயல்புக் கொக்க மூவகை லோகங்களாகிய இரும்பு, வெண்கலம், செம்பு முதலியவற் ருரல் மூவேறு வலியகோட்டைகளைக்கட்டி முறைமுறையே தத்தம, தொழில், அரசு, விவசாயம், வாணிகம் முதலிய வற்றைக் குறைவின்றி விருத்தி செய்ததோடு ஒவியம், காவியம், இசைக்கலை, கூத்து,மருத்துவம், சிற்பம், வான சாத்திரம், பெளதீக சாத்திரம் முதலிய கலைகளிலும் திறமைவாய்ந்து உலகமக்களது இகபர வாழ்வுக்கு வித் துான்றிய உலக குருமார்களாகவும் துலங்கினர்.
இன்னேரது மரபினரே அன்றும் மனு, மயன், தொட்டா என்னும் பெயர்களால் முறை முறையே அழைக்கப்பெற்று வந்தனர். இகனைக் கந்தபுராணம்:
'இனையதன்மையு மேனவுந் நல்கியே மனுவின்ருதை வருதலும்.” “தொட்டாமனுத் தொன்மயனைத் தனுது சுதரென்ன முன்ன முதவி. . . ’ எனக் கூறு மாற்றலும் அறிக.
இந்த முப்பெரும்பிரிவினரும்அவரவரது கடல்வளம், மலைவளம், கிலவளநீர்வளம் ஆகிய இயற்கைவளங்களின்

Page 10
16 தம்ழகத் த6னப்பெருங் தலைநகர்
ஆதிக்கங் கருதி முறையே பாண்டியர், சேரர், சோழர் என அழைக்கப் பெற்றனர். இவருள் பல்கலை நிறைந்த கொல்குடி மரபினராயபண்டையர்என்றபொருளமைந்த பாண்டியர் முதன்மைபெற்று விளங்கினர். அவர்களது கோட்டைக்கு வழங்கப்பெற்ற, முதுமதில், திரிபுரம், மூவெயில், தாங்கெயில் ஆகிய பெயர்களும் இதனை நினை வூட்டுவனவாம். இன்னும் ஆதிநாளில் இவர்கள் பூவுல கின் தென்பாகத்தின் கண்ணே தோன்றிய காரணத் கால் தென்னவர், தென்னர் எனவும் ஊழிக் காலத் தினர்களாகலால் பூ + ஊழியர் = பூழியர் எனவும் அழைக் கப்பெற்றனர்.
மலைவள மக்களாகிய சேரர் (நாகர்)களது இக ஒழுக்கத்தின் சீர்மை பொதுவாகக் கண்ணுேட்டம் என்று கருதிய நாகரிகம் என்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு மூலமாயுதித்த பெருமையும், அவர்களது மொழி நாகரி ம்ொழியின் தாய்மொழி யென்றதின் கொன்மையும் சிங் தித்து மகிழற்பாலகே. நாகர் + இகம் - நாகரிகம் ஆகும் நாகரிடை உற்பத்தியான மொழி-நாகரி ஆயிற்று.
பூர்வ உலகம் இந்த முத்தமிழ் மக்களாலும் ←9!፱Fd; புரியப்பெற்ற காரணங் கொண்டு பிற்காலம் அவர்கள் குடியேறி வாழ்க்க இலங்கைத்தீவும் மூன்று பெரும் பிரி வுடையத்ாக வகுத்து ஆளப்பெற்றது.
y
இவ்வரலாற்றை ஒத்து இலங்கைச் சரிக்கிர ஆதி 7 ரங்களும்: இலங்கையானது இராசரட்டை, மயாட்டை, அறூஉணறட்டை என்ற முப்பாகு பாடுடைய இராச்சிய பரிபாலன நாடுகளாக இருந்தமைக்குச் சான்றளிக்கின் றன. சிங்கள மொழியில் றட்டை என்ருரல் நாடு என்பது பொருள். சமஸ்கிருதத்தில் வழங்கிய அல்லது பாளியில்

தமிழகத் தனிப்பெருங் தலைநகர் 17
பயின்றுவந்த ரேக்ஷை" என்ற சொல்லேசிங்கள மொழி யில் றட்டை ஆயிற்றுப் போலும். ரகைஷ=பாதுகாப்பு.
இவ்வாருரக மேற்காட்டிய இராசரட்டையானது பாண்டிய=மனு (5க்க) மன்னர்களால் ஆளப்பெற்ற நாடு எனவும்; மயாட்டைஎன்பது சேர-மய(நாக) வேந்தர்க களால் பரிபாலிக்கப்பெற்ற பகுதி எனவும், று உணறட் டை சோழ - கொட்டா-இராவண (இயக்க) வழிமுறைச் செம்மல்களால் செங்கோலோச்சப் பெற்ற தேசம் என வும் பொருள்தர விளங்கிற்று.
ஆகவே முன்கூறியபடி கடலாதிக்கத்தாற் பேர் போன பாண்டியனும்; மலைநாட்டு வளத்தாற் சிறந்த சேரனும்; நிலவள நீர்வளத்தாற் செழித்த சோழனும் ஆக விளங்கினர்.
கடலாதிக்கத்திற் சிறந்த பாண்டியர் தமது திடகாத் திர வலியைத் திக்கெங்கும் நாட்டும் அறிகுறியாக அக் கடல்வாழும் கயல்மீன் இலச்சினையைத் தங்கள் வீரத் துவசத்தில் பொறித்து வெற்றி நாட்டி விளங்கினர்.
மலை நாட்டு வளத்திற் சிறந்த சேரர் தங்கள் புசபலத் தை பூவுலகெங்கணும் புலப்படுத்துவான் வேண்டி மலை யகத்து வாழும் மிருகராசிகளையும், பகைவரையும் தாக்கி வெற்றி கொண்ட அறிகுறியாக தங்கள் அம்பு பூட் டியவில்லையே இலச்சினையாகத் தமது கொடிகளிற்றிட்டி வீறுகாட்டி விளங்கினர்.
காட்டுவளத்தொடு காட்டு வளத்திற் பொலிவுடைய தாட்டிகம் மிக்க சோழவேந்தர் தமது வேட்டைக்கும் போருக்கும் வேண்டிய வீராவேசத்தின் அறிகுறியான புலியையே தமது வெற்றிக் கொடியில் முத்திரையாகத் தீட்டிப் புகழீட்டி வாழ்ந்தனர். இவர்கள் தொட்டா

Page 11
ሾ-3 t :4 W -- s Ꭵ&3 தமிழகத் தனப்பெரும் தலைநகர்
(இயக்க) மரபினை ஒட்டிஅவர்க்குரிய யாழ் (வீணை) உருப் பொறித்த கொடியினை வழங்கிவரலும் மரபாம். இன்ன வாறு முத்தமிழ் நாட்டு முடியுடை வேந்தர்கள் மூவரும் அவரவரது பாரம்பரியமும், துவசக்குறிகளும் இருப்பிடங் களும் ஆனவாறும் பிறவுங் காண்க.
இன்னேர்களது முக்கோட்டைகளுள்ளும் மயேக் திரக் கடலின் கென்மேல் திசையிற் கட்டப்பெற்றிருந் ததே மிகப் பழைய தலைநகரமாகிய சோமாங்தை, சோப் பட்டினம், சோவாணம் அல்லது வீரசோ என்பது. ஆன மையாலன்றே பின்னளிற் கட்டப்பெற்று வந்தி கோட்டைகட்கும் கீழ்க்காணும் பெயர்களே இடுவாரா யினர். அவை பெரிதும் செம்பினல் இயன்று சூரியகாங் தக்கற்களின் உதவியுடன் கோட்டையின் சிகரத்திலே சுழலும் சக்கரத்தைத் தொங்க வைத்தமை குறித்து அக் காலத் தமிழர் அவற்றைச் செம்புக்கோயில், செப்பரண் சோவரண், தூங்கெயில் முதலிய பெயர்களால் அழைத்து வருதனா.
இயல்பாகவே செம்பு சிவப்பு நிறம் உடைமையால் சிவப்பு= சுவப்பு-சோப்புஎன்ரு கி,சோப்பரண்-சோவரண் எனத் திரிதலும் இயல்பே. உலகத்திலேசெம்பு மற்றைய லோகங்களைக் கண்டெடுக்குமுன் பூமியில் மிக எளிதாகப் பெறக்கிடந்தமையால் ஆதிமாங்தையார் அவ்வுலோகத் தைக் கொண்டு கோட்டைகள், ஆயுத வகைகள், ஆபரணு திகள் மற்றும் வேண்டிய உபகரணங்கள் அனைத்தையும் புரிந்து வந்தமை பொருத்தமுடையதே. அல்லாமலும் சோ என்ற சொல் தமிழிலும் சோதிமயமான கதிரவனைக் குறிக்கின்றது. ஆங்கிலத்திற்கு மூலபாஷையாகிய லத்தீனிலும் கதிரவனை சோலர் Solar) எனவே வழங் குவர். ஆகவே சோழர் குலத்தார் சூரிய காந்தத்தின் மூலம் (சூரியனது கதிர்களின் கவர்ச்சியால்) இயங்கவல்ல

தமிழகத் தனிப்பெரும் தலைநர்க 19
சுழல் சக்கரத்தைக் கோட்டை நுனியிலே தொங்கவைத்து எஞ்ஞான்றும் சுழன்றுகொண்டிருந்து கடல், தரை, வான்வெளியூடு வருகின்ற பகைவர்களது ஆயுதங்களையும் கப்பல்களையும் தன்மாட்டிழுக்கும் ஆற்றல் சான்ற அர ணைத் துணேயாகக் கொண்டவர்கள்; அல்லது குரிய வழி பாட்டு மக்களாக ஆதியில் இருந்தவர்கள்; சூரியகுல வேந்தர் என்பதை நினைவூட்டவே அவர்களைச் சோழர் எனவும்; அவர்களது பட்டினத்தைச் சோவரண்எனவும் அழைத்து வந்தனர் எனலும் பொருந்தும். இன்னும் இவர்களே சோழர் என்பதற்கு ஆதாரமாக ஓர் உதார ணம் காட்டுவாம். ஆதிவீரசோ இருந்த தென்கடலின் மேல்புறமிருந்து வீசிவருங் காற்றைச் சோழகம் என அழைக்கின்ருேரம். அது பழைய வீரசோ உள்ள தென் மேல் திசையிலிருந்து ஆரம்பித்துப்பலமாக வீசுங்காற்று ஆகையால் சோ+உள்ள + அகம்=சோழகம் என அழைக் கப்பெற வேண்டிற்று.
இச்சோவரணில் பரம்பரையாக வாழ்ந்த மக்களே சோ +உள்ளார்=சோ உளர்-சோழர் என்ரு யிற்று. ஆகவேசோழர்குலவேந்தர்களது ஆதிககம் இச்சோவர ண், (மாங்தை) இல் இருந்தே என்பது தேற்றம். அன்றியும் செம்பாகிய லோகத்தில் தொழிலாற்றி உலகோபகாரம் புரிந்து அச் செம்புக் கோட்டையில் வாழ்ந்தவர்கள் என லால் செம்பியர் என்னும் பெயரையும் பெற்றனர். செம்பு + இயர் =செம்பியர், செம்பு-செம்பாகிய லோகம். இயர்-இயற்றுவோர், தொழில் புரிவோர் என்பதே பொருள். s
ஆேதியில் இவர்கள் உலகோம்புங் காலத்து காடு கெடுத்து நாடாக்கி குளங்தொட்டு வளம்பெருக்கி நீர்வள நிலவளங்களை நெறிப்படுத்தி விளையுளைப் பொலிவித்துப்

Page 12
20 தமிழகத் தனிப்பெரும் தலைநகர்
பிரசைகட்குப் பேருதவி புரிந்து வளமீட்டிவந்த பெருமை குறித்து வளவர் என்னும் இன்னெரு பெயரையும் பெற் றனர்.
பண்டை5ாளிருந்த செம்புக்கோட்டை (வீரசோ) என்னும் மயேந்திராபுரி விளங்கிய மயேந்திரக் கடலில் முகலூழியால் அழிந்தொழிந்த நிலப்பரப்புத்தவிர மீந்தி ருந்தவற்றுட் சில இன்றைய இந்து சமுத்திரப் பரப்பில் இந்நாள் விளங்கிச் சோவரண்சம்பந்தமான பூர்வவரலாற் முறுக்குச் சான்றளிக்கின்றன.
இந்து சமுத்திரத்து மேல்பால் விளங்கும் சோமாலி நாடு (ஆபிரிக்காவில்) பூர்வ சோமாளிகையின் திரிபைக் குறிக்கின்றது. இன்னும் இதற்கண்மையிலுள்ள சுவெஸ் கால்வாய் சோவாசல் என்னும் தமிழ்ப் பெயரின் திரிபே. அப்ப்ால் இந்து சமுத்திரத்துக் கீழ்பால் உள்ள சுமாத் திரா (Sumatra) சோ + மதுரை=சோமதுரை என்ற மொழியை வேற்று மொழியினர் திரித்து மதுரை என் பதை மதுரா-மத்ரா என்று வழங்கியதால் சமாத்ரா எனப்பெற்றது.இன்னும் அதற்கண்மையிலுள்ள யாவாத் தீவிலும் சோழோ (Sola) என்னும் பட்டினமும் சோழர் வசித்த சோவரணே க்குறிப்பதே.இந்தயாவாவின்கீழ்பால் விளங்கும் சோழவாசியை (Sulawes) சுள்வேசி எனப் பிறமொழி மாந்தர் வழுவுற வழங்கி வந்ததுங்கண் கூடே.
இவை இங்ஙனமாக பண்டைக் காலத்திலிருந்தே பிறநாடுகளிலும் இத்தகைய (மாங்தை) அரசமுற்றப் பெருஞ் சந்தைகள் அமைந்திருந்து வந்ததாக அவர்களது மொழிகளில் வழங்கும் மேல்நாட்டுச் சரித்திரங்கள் சான் றளிக்கின்றன. அவை இத்தாலி தேசத்திலும், தென். அமெரிக்காவிலும் பெரும் சந்தை மாந்தை அல்லது " னறம், போர்ம் (Fourm) இரு ங் த தாக οι ιο

தமிழகத் தனிப்பெரும் தலைநகர் 2i.
அத்தகைய பூர்வகாலத்து விசாலமான மாங்தைக் கட்ட டங்களின் அழிவடைந்த பகுதிகள் யாவும் இன்றும் காணக் கிடக்கின்றன எனவும் சரித்திரங்கள் கூரு நிற்கும்.
மேலும் இக்காலங்களுக்கும் முற்பட்ட காலத்தன வான மாந்துை முற்றச் சிதைவுகள் இற்றைக்குஜயாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதும், சிந்து16திப் பள்ளத்தாக்கில் உள்ளதுமான முகஞ்சோதரை (Mohanjodaro) யிலும்சின, பர்மா (கடாரம்) முதலிய இடங்களிலும் காணக் கிடைத்தலுடன்; பெரிதும் இலங்கையிலுள்ள மாந்தைப் பிரதேசத்திலும் மாந்தைமாநகரக் கட்டடச்சிதைவுகளும் பிறவும் நிலத்தின்கீழ் அகழ்ந்து இந்நாள் கண்டுபிடிக்கப் பெறுகின்றன.
பின்னும் கி-பி. முதலாம் நூற்றண்டளவில் வாழ்ந்த கிரேக்க தேசத்து கிபுணரான பெரிப்புளஸ் (Periplus) என்பவர் தமது நூலில் இலங்கை அக்காலம் பழைய சோ மாங்தை (Palaeshomanda) என வழங்கப் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உரோமாபுரத்து (Rome) அறிஞர்களான பிளினி (Piny) தொலமி (Ptolemy) என்பவர்களும் பழைய சோ மாந்தை பாலாவிக் கரையில் உள்ளது எனக் காட்டி ணுரகள.
ஒல்லாந்த யாத்திரீகரான பெற்ருெரலாக்கி (Betolakki) என்னும் பெரியார் மாங்தை-மாதோட்டம் என்னும் நகரம் கம்மாளரால் கட்டப்பெற்ற பெருங் கோட்டை எனவும்,குளம் மலிந்து வளம்பொலிந்து செல்வஞ்சிறந்து விளங்கும் Bாடு என்பதற்குப் பல சின்னங்கள் அங்கு

Page 13
22 :கத் ப்பெரும் தலைநச
காணக் கிடக்கின்றன என்றும்; பரிவாரப் பெருக்கும் பராக்கிரமமும் பொருந்திய மாந்தையார் நெடுங்காலம் வசித்திருந்தனர் என்றும்; அரேபியா பெர்ஷியா முதலிய Bாடுகளில் இருந்து வருங் கப்பல்கள் மிகு சாக்கிரதை யுடன் இத்துறையை அணுகி பண்டமாற்றுச் செய்து பருவக்காற்றுக் காலங்களை எதிர்நோக்கி அதுகாறும் இங்கு தங்கிப் புறப்படுதல் வழக்கம் என்றும் குறித்
if 6MTGITsTIT.
இன்னும் தெனென்ற் (Tennant) என்னும் ஆங்கி
லேய அறிஞர் தாம் இலங்கையைக் குறித்து எழுதிய நூலில் “இலங்கை (மாந்தை)யில் நூதனமான கப்பல் கட்டும் தொழில் பண்டுதொட்டு உள்ளதென்றும் அவை கள் பெரும்பாலும் இருப்பானிகள் இன்றியே கட்டப் பெற்றன” என்றும் கூறினர்.
மேலும் இலங்கையில் கி.பி. 231-ல்சங்கத்தீச அரசன் f02T GJIT 6ött Glady GDL LG335 IT LUIT (Ruanwella Dagoba) oraðirmo தாதுகற்ப மண்டபத்தின் முடியின்மேல் இடி, மின்னல் முதலியவற்றை அறிவிக்கும்கண்ணுடிக் கருவியைச் செய் வித்து வைத்தான் எனவும்; அக்கால மாங்தை வாசி களுக்கு காந்த (மின்சார) சக்தியை தொழிற்படுத்தி ஆளும் அறிவும் திறனும் மிக்கிருந்தது எனவும் பேக் குஸன் (Frgussen) என்பார் காமெழுதிய இலங்கை என் அனும் நூலில் நுவன்றுள்ளார்.
இங்ங்ணம் கி-மு. முதலாம் நூற்றுண்டு தொடக்கம் பண்டமாற்றுச் செய்து வாணிகம் நடாத்தக் கருதி இவண் போந்த அராபியர் அவ்வியாபாரத் தொடர்பாலும், காற்று வளங்கொண்ட பருவகாலப் பெயர்ச்சிகண்டும் அந்த ஆறுமாச காலமும் அங்கே தங்கிப் பயின்றுள்ள 7ண்பின் நிமித்தமும் மாங்கையாருடன் அளவளாவி

خلعتقیم۔ ܫܚܣܪ
தய கத் ரிப்பெருந் தலைநகர்
அவர்களது தொ, லுக்கு கீழ்வேலை (உதவித் தொழில்) காரராகவும் சிலர் அமைவாராயினர்.
இவ்வரலாறுகளே யெல்லாம் அராபியர் இராத்திரிக் காலசேக்ஷபம் என்ற நூல் கூறி மாந்தை நகர்க் காந்தக் கோட்டையின் மாண்புக?ளயும் விதங்கோதுகின்றது.
மேற்குறித்த அரேபியாவிலுள்ள மெக்காநகரத்துத் துலுக்கர் மாந்தையாகிய சோவரணில் (சோநகர்த்தில்) தங்கி ஆங்குள்ளாருக்குப் பணியாளராக அமர்ந்த வர லாற்றைக் குறித்த செய்யுட் பகுதியில்:
“மக்கத்துத் துலுக்கர் மாந்தைக் கண்ணுளர்
பக்கத்திற் கேய்ந்த பள்.” எனக் காணப் பெறு கின்றது. இதனல்இச்சோநகரவாசிகளுக்கு ஏவல்வேலைக் கமர்ந்த துலுக்கர்களை சேனர்ே என அங்கு பின்னுள் வியர்பாரஞ்செய்ய வந்த மெக்கா நகரத்துத் துலுக்கர் அழைக்கலாயினர்
அவர்கள் சோநகர வாசிகளது கீழ்வேஜலக்கு அமர்ந்த துலுக்கர் எனப் பிரித்துணர்த்துவதற்கே சோ நகரார்-சோடிகர், சோனகர்எனஅழைக்கப் பெற்றனர். அப்பெயராலேயே பெரிதும் இலங்கைவாழ் துலுக்கரை ஈங்குள்ள ஏனையோரும் அழைத்து வந்தனர்.
அக்கால அராபியப் பெருமக்கள் இலங்கையைத் தமது மொழியில் சேரன்றீவ்” என அழைத்தமைக்குப் பொருத்தமுறச் சங்கநூல்களும் சான்றளிக்கின்றன.
பழைய நாளில் சேரமன்னர் வீறுபெற்றுயர்ந்த வீரர்களாக விளங்கியதால் அவர்கள் இலங்கையை ஆண்ட சிறப்புத் துலங்க இலங்கை மாந்தையின் பெருமையைப் புலவரெல்லாம் பலபடி விதந்தோதுவாராயினர். அவர்க ளது இலங்கை ஆட்சியின் வலுவைகினைவுகூர ஆங்குள்ள

Page 14
44 தமிழகத் து ரிப்பெருங் தலைக்கர்
جیبویه ----
జజyతగాణాళిr:#
பல இடங்களையும் சேர சம்பந்தப் பெயர்களால் வழங்கக் as T630737th.
இன்றும் யாழ்ப்பாணக் கடலோரத்து கேரதீவு எனப் பெயர்வழங்கும் ஒர் பகுதியும் உண்டு. அத்துடன் புங்குடுதீவுக்கு வடக்கே உள்ள தீவுமொன்று கேரதீவு எனவே வழங்குகின்றது. அது: கேரள தீவு-கேரளதீவுகோதீவு ஆயிற்றுப் போலும், கேரளம்=சேரநாடு, மலை யாளச்சீர்மை. இதலுைம் இலங்கையில் சேரர் ஆதிக்கம் வலியுறுகின்றது. இன்னும், மாமூலனர் என்னும் புலவர் அகநானூற்றில் -ܢ
'வலம்படு முரசிற் சேரலாதன் முந்நீரோட்டிக் கடம்பறுத் திமயத்து முன்னுேர் மருள வன்ங்குவிற் பொறித்து நன்னகர் மாந்தை முற்றத் தொன்னும் பணிதிறை கொணர்ந்த பாடுசா னன்கலம் பொன்செய் பாவை வயிரமொ டாம்ப லொன்றுவாய் நிறையக் குவை இயன்றவ னிலந்தினத் துறந்த நிதியத்தன்ன. அகம்-127 என்ற இச் செய்யுளில் குறித்க அரசன்' இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆவன். பதிற்றுப்பத்து என்றநூலின் ஐந்தாம் பத்தில் உள்ள பதிகத்தில் சேரன் செங்குட்டு வன் என்பான்:
'குடவர் கோமான் நெடுஞ்சேரலாதற்குச்
சோழன் மணக்கிள்ளி யீன்ற மகன்." என்று கூறியிருப்பதால் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் செங்குட்டுவனது தந்தையாவன். இந்த நெடுஞ்சேரலா தன் பத்தினிக் (கண்ணகைக்) கடவுளுக்குக் கோட்டம் வகுத்து விழா எடுத்தபோது கடல்சூழிலங்கைக் கயவாகு

'pகத் த ப்ருெந் த2) கர் 25
வேந்தனும் வஞ்சிமாநகரில் தங்கி இருந்தனன். இக்கயவாகு கி.பி. 171-193.ல் இருந்துளானெனத் தெரிகின்றது.
ஆகையால் செங்குட்டுவனென்பான் காலம் ஏறக் குறைய கி. பி. இரண்டாம் நூற்றண்டின் கடைப்பகுதி ஆகும். செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டுஅரசு புரிந்தான் எனவே இவனது தந்தையாகிய இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் கி. பி. இரண்டாம் நூற்றுண்டின் முற்பகு தியில் இருந்ததாகத் தெரிகின்றது. அதனற்ருன் மாமூ லனர் குறித்த மாந்தை இவனைச் சுட்டவேண்டிற்று. மேலும் இவன் முந்நீரோட்டியத்ாகவும் பகைவரது காவல் மரமாகிய கடம்பை அறுத்து வீழ்த்தியதாகவும்: இமயத்தில் தனது வில் இலச்சினையைப் பொறித்ததாக வும், பின்னர் மாங்கை முற்றத்திலே பகைவர் பணிந்து கொணர்ந்த தாகிய திறைக்குவியல்களோடு பொற் பாவை, வயிரம் முதலியவற்றைப் பெருங் குவியல் குவி யலாக நிலநங்கையானவள் உண்ணுமாறு திறந்து வைக் திருப்பன போன்றதே அந்த மாங்கை முற்றம் என்று கூ பியுள்ளார்.
பின்னர் இவனது மகன்செங்குட்டுவன் காலத்திலும் இம்மாந்தை சோராதிக்கத்தின் கீழ் இருந்ததென அக நானூற்றில் பரணர் பாடல் கீழ்வருமாறு கூறும்.
*நந்தும்பு வள்ளே யழற்கொடி, மயக்கி வண்டோட்டு நெல்லின் வாங்குபிள் விரியத் துய்த்தலைமுடங்கிருத்தெறிக்கும் பொற்புடைக் குரங்குளேப் புரவிக் குட்டுவன் a மாந்தையன்ன வென்னலந்தந்து சென்மே”
(அகம் 378) இன்னும் பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்தில் 43-ல் இப் புலவரே இவனது தீரச் செயல்களைப் பாராட்டி:

Page 15
U தமிழகத் தனிப்பெருந் தலைநகர்نه
'வடதிசை எல்வல இமயமாகத்
தென்னங் குமரியொ டாயிடைபரசர்
முரசிடைப் பெருஞ்சமந்ததைய வார்ப்பெழச்
சொல்பல நாட்டைத் தொல்கவி னழித்த
Gurg (S தாவனப் பொலந்தார்க் குட்டுவ" என நன்கு குறித்தனர். இன்னும் மாமூலனர் நற்றிணே யில்:
“பொங்குதிரை பொருத வார்மன லடைகரைப்
புன்கா குனுவற் பொதிப்புற விருங்கனி
கிவள செத்து மொய்த்த தும்பி பழஞ்செத்துப்
பல்கால லவன் கொண்ட கோட் கூர்ந்து
கொள்ளா நரம்பி னிமிரும் பூச
லிரைதேர் நாரை யெய்திய விடுக்குங்
துறைகெழு மாந்தை யன்ன விவனலம்’ (நற்-35) என்று மாந்தை ஓர் கடற்றுறைப் பட்டினம் எனவும் அதன் வனப்புங் கூறுகின்ருரர்.
பின்னர், இலங்கையின் முதற் சிங்கள அரசனுகிய விஜயனுக்கு இரண்டாம் மனேவியாக மணம் புரிதற்கு வரவழைத்த பாண்டிய மன்னனின் மகளானவள் மா தோட்டத் துறை (மாந்தை) யிலேயே வந்திறங்கியபோது பாலாவி கீர்த்தமானது கடலோடு கலக்குமிடத்தினை அறிந்து அவ்விடத்துக்கு 'மகாதீர்த்த’ (Mahatirtha) என்னும் பெயரைச் சூட்டியதாக மகாவம்ச நூல் கூறும்.
அப்பால், கி. பி. 7-ம் நூற்றண்டிலுள்ள திருஞான சம்பந்த சுவாமிகளும்:
*இருங்கடற் கரையினி லெழில் திகழ் மாதோட்டம்’ எனவும், "இருங்கடற் கரையினி லெழில்திகழ் மாதோட்டம்” *மாடெலாமண முரசெனக் கடலின தொலிகவர் மாதோட்டத்து' எனவும், கி-பி. 9-ம்நூற்ருரண்டில் இருந்த சுங்காமூர்த்தி சுவாமிகள்:

தமிழகத் தனிப்பெரும் தலைநகர் 2
*வங்கம் மலிகின்ற கடன் மாதோட்ட நன்னகரில் பங்கஞ் செய்த பிறைசூடினன் பாலாவியின் கரைமேல்” எனவும் குறிப்பிட்டார்கள். மேலும் குறுந்தொகை நூ வில் கொல்லிக்கண்ணனுர் என்னும் புலவர்:
*ஒறுப்ப வோவலர் மறுப்பத் தேறலர் தமியருறங்குங் கெளவை யின்ருய் இனியதுகேட் டின்புறுக விவ்வூரே! முனு அதியாவினயங் குருகின் கானலம் பெருந்த்ோட்ட மள்ள ரார்ப்பிசை வெரூஉங் குட்டுவன் மாந்தை யன்ன வெங் குழைவிளங் காய்நுதற் கிழவனு மவனே’ என்று பெருந்தோட்ட மாதோட்டப் போர்வீரர்களது ஆரவார ஒலிக்கு அஞ்சுகின்ற யானைக் குட்டிகளையுடைய வனப்பிற் பொலிந்த மங்தை என்றே எடுத்தோதினர். இதில் மாந்தை என்னும் பெயர் பட்டினத்துக்கு அமைக் ததாக மாதோட்டம் என்னும் பெயர் அப்பிரிவிற்கு வழங் கப்பெற்றது.
மேலும் குறுந்தொகையில்:
*நன்றுநன் மாந்தை ஒருதனி வைகிற் புலம் பாகின்றே’ எனவும், அக் குறுந்தொகை நூலில் பெருந்தலைச் சாத் தனர்:
“மாந்தையிலே வாழும் மகுடத் தியாகியுமக் கேந்து தழும்போ விரண்டுண்டு-வேந்தர் முடித் தழம்புன் காலிலே முத்தமிழோர்க் கீயும் படித்தழும்புன் கையிலே பார்’ என்று மாந்தை மாநகரில் வாழ்ந்தவர்களது மட்டற்ற பெருமையையும் அவர்களது தொழிலின் இன்றியமை யாத சிறப்பையும் இனிதெடுத்துக் கூறினர்.
கம்பராமாயணம் திரு. உ. வே. சுவாமிநாதையர் வச முள்ள பழைய ஏட்டுப்பிரதி அணேயிட்ட படலத்தில்:

Page 16
28 தமிழகத் தப்பெருங் த ல5கர்
“குணங்களாற் குறிகளாலுங் கூறிய வேதத்தாலும் இனங்கு சாதியர் கட்கெல்லாம் ஏற்றதோர் தெய்வமாகும் மணங் கமழ் சோவலகுழம் மாந்தையில் வேந்தர் கோவே வணங்கினு லணங்கு நில்லாள் வணங்கினி, ரிதற்கென்செய் (வேன்? என்று இராமபிரான்சுடட அவரது அஞ்சலிக்குப் பயந்து நெஞ்சங் துடித்தவராய்க் கவன்று தமதுகுருவாகக் கருதி வழிபாடு செலுத்தும் பெருமை வாய்ந்தவர்களே அந்த மாந்தையார் எனக் குறிக்கப்பெற்றுளது.
மேலும் பரமஞானியாகிய பட்டினத்தடிகளும!
“... . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 565)fcypas (S9) if வருநாளின் முன்வந்த மாந்தைக் கண்ணுளர் வகுப்பொழியக் குருநாத ஞவணகண்டீர் பின்வனயேதிக் குவலயத்தே!’ என அவர்களது குடிப்பிறப்பின் முதன்மையைப் பாராட்டியுள்ளார்.
அன்றியும் பதிற்றுப்பத்து 9-ம் பத்தில்:
"கட்டில் புழுக்கிற் கொங்கர் கோவே மட்டப் புகர்விற் குட்டுவ ரேறே வேழாஅத் துவணத்தோட் பூழியர் மெய்ம் மறை இலங்குநீர்ப் பரப்பின் மாந்தையோர் பொருந’ என்று மாந்தையையும் அதில் வாழ்ந்தோர் புசபலத்தை யும் பா ராட்டியுள்ளார். இன்னும் முத்தொள்ளாயிரம் என்ற நூலில்:
வரைபொரு நீள்மார்ப வட்கார் வணங்கும் நிரைபொரு வேல் மாங்தைக் கோவே-கிரைவவளபார் தங்கோலம் வவ்வுதல் ஆமோ? அவர் தாய்மார் செங்கோலன் அல்லன் என’
புன்னுகச் சோவல புனல்த் தெங்கு சூழ்மாந்தை நன்னூகம் கின்றலரும் கல்நாடன்-என்னுகம் கங்குல் டி நாள்க் கனவினுள்த் தை வந்தான் :ல் தொல் லாறிந்த ஆறு?’

தமிழக தீ"கணிப்பெருங் கலநகர 2)
"மல்லல் நீர்மாந்தையார் மாக்கடுங் கோக்காயினும் சொல்லவே வேண்டுக் நமகுறை-நல்ல திலகங் கிடந்த திருநுதலாய்? அஃதால் உலகங் கிடந்த இயல்பு' என மாந்தையாரின் வீரபராக்கிரமங்களையும் மாந்தை நகரைச் சூழ்ந்த ஆற்றுவளம் சோலைவளம் முதலியபெரு மைகளையும் பலபடி புகழ்ந்தோதப் பெற்றுள்ளது.
இத்தகைய சிறப்புமிக்க மாந்தை நகரைப் பெரிதும், விரும்பியே மேல்நாட்டுக் கீழ்நாட்டு மேதாவியர் பலரும் வணிகரும் கிறிஸ்துவுக்கு முன் பன்னூற்ருரண்டுகளுக்கும் முன்னர்த் தொட்டு ஈங்குள்ளாருடன் தொடர்பு வைத்து நண்பு பாராட்டி வந்தனர்.
அக்காலங்களிலேதான் இந்தியா இலங்கை முதலிய நாடுகளிலுள்ள பிரதான5கரங்களாகிய காயல் பட்டினம் மாங்தைப் பட்டினங்கட்கு நேரே வந்து திரும்பினர். அங்ங்னமே இந்த இலங்கையில் உள்ள சோப்பட்டினம் ஆகிய மாங்தை நகரத்தாருடன் வியாபாரத் தொடர்பு வைத்து என்றும் பிரியா நண்பு பூண்டு ஆண்டுள்ள பண் டங்களை ஈண்டு தந்தும், ஈண்டுள்ளவற்றை ஆண்டுமாகப் பண்டமாற்றுச் செய்ததுடன், அவனுள்ள மக்களிற் சிலர் இவனும் இவனுள்ளாரிற் பலர் அவனுமாக அங்கு மிங்கும் மாறி வசிக்கவும் தொடங்கினர்கள். அங்ஙனம் வசித்தகாலை அவரவர் தொழில் நுட்பங்களையும் கலாச் சாரப் பண்பாடுகளையும், மொழிவளம், சமயம் முதலிய வற்றையும் சிற்சில ஒழுகலாறுகளையும் அந்த நாட்டிலும் இந்த நாட்டிலும் ஒருவருக்கொருவர் கலந்து பயிற்றியும் பங்குபற்றி வாழ் ந் தும் வந்தனர். பட்டினப் பாலையில்:
s

Page 17
30 தமிழகத் சடப்பெருங் தலைநகர்
'யவனர் தந்த விவனமானன் கலம் பொன்குெடு வந்து கறியொடு பெயரும்"
என்ற குறிப்பினலும்; மணிமேகலை என்ற நூலில்:
'மகதவினைஞரும் மராட்டக் கம்மரும் அவந்திக் கொல்லரும் இயவனத் தச்சரும் தண்டமிழ் விவனஞர் தம்மொடு கூடிக் கொண்டினி தியற்றிய கண்கவர் செய்வினை.” என்று கூறப் பெற்றமை கொண்டும்; சட்டை அணியும் வழக்கத்தை மேற்கொண்டொழுகும் யவனமாந்தர் தமிழ் நாட்டுக்கு வந்த ஞான்று அவருளைப் பயின்ருெரழுகிய நவீன ஒழுக்கமே ஈங்குள்ளாரது சட்டை யணியும் வழக் கம் என்பது குறித்துச் சங்க இலக்கிய நூலில்:
*மத்திகை வவளஇய மறிந்து வீங்கு செறிவுடை
மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து
வலிபுனர் யாக்கை வன்கண் யவனர்.” என்ற குறிப்பால் விளங்கக்காணலாம். மேலும்பட்டினப் பாலையில்: 'ஈழத்துணவும் காளகத்தாக்கமும்” என வும், பிறசங்க நூல்களகத்துக் காணப்பெறும் ‘ஈழவக் கத்தி’ ‘ஈழத்துச்செப்பு' 'ஈழத்துருக்கு' 'இலங்கை ஏமக்காக்கலக்கா ப்ப' என்னும் வாய்மை மொமிக ஈழததுக லந்தருசெப்பு ༦༠༠༠ இறு ழி ளாலும் மாங்கை நகரத்தவருடன் மேல்நாட்டினர் கொண்டுள்ள நண்பின் பெருக்கும் வியாபாரத் தொன் மையும் அறிதல் கூடும்.
இவ்வாறு மாங்தை நகரத்தார் தங்களது அற்புதம் மிக்க காந்த சக்தியின் உதவி கொண்டு மிகநுண்ணிய அறிவின் தீட்சண்ணியத்தினுல் ஆக்கப் பெற்றதும் பகைவரால் அழித்தற்கரியதுமான மாய அரண்களின் வலிமையால் உலகிலுள்ள ஏனையோர் எவர்க்கும் அஞ் சுதல் இன்றித்திக்கெட்டும்புகழ்பரப்பி வாழ்ந்துவந்தனர்

šif
எனினும் காலசக்கரத்தின் இயற்கை ஏவலின் வலி மையால் சிற்சில சந்தர்ப்பங்களில் அனர்த்த காலங் களும் அணுகலாயிற்று. அஞ்ஞான்று வேற்றரசரும் பிறரும் பற்பல சூழ்ச்சிகள் மூலம் தோற்கடிக்க விரும்பி இவர்களது கோட்டைகட்குக் கேடுசெய்வதில் காட்டம் வைத்தனர்.
- -ف ፥፡፡፡” :z '፡ ̆
இவ்வித திகிலைத்தரும் தீரசம்பவங்கள் நீடித்தகாலங் களாக நடைபெற்று வந்தன. அவை மக்களால் ஒருபோ தும் மறக்கொணுச் சம்பவமாக இருந்தமையால் புராணங் களாகவும், இதிகாசம், இலக்கியங்களாகவும் உருப் பெற்று விளங்கலாயின. அவையே திரிபுரககன வரலாற் றைக் கூறும் புராணமும், திரிபுரசுந்தரி மான்மியம் போன்ற நூல்களும் பிறவும்; இராமாயணம் என்னும் இதிகாசமும், கீழே தரப்பெறும் ஆதாரங்களைக்கொண்ட சங்க இலக்கிய நூல்களும் தேவார, திருவாசக, ஞான நூல்களும் பிறவும்ாம்.
ஆகவே, இலங்கையின் கணுள்ள ஈழத்து மாங்தை நகரை எரியூட்டி அழித்த வரலாற்று ஆதாரங்கள் பின் 6)(5 DITANDI:
"தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்” மணிமேகலை " “சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன்" சில்ப்பதிகாரம். *திறல் விளங்கவுனர் தூங்கெயிலெறிந்த விறல்மிகு முரசின் வெல்போர்ச் சோழன்.”
தொல்காப்பியஉரை மேற்கோள். 'அன்றெறிந்தானு மிவலை)ண்வலித் தின்றிவண்மாரு வெதிர்வார்யா-ரென்று மடையார் மணிப்பூ னடையாதார் மார்பிற் சுடாாழி நின்றெரியச் சோ!' *மாயவன் மாயமதுவான் மணிநிைேரயு ளாயணுவெண்ன லவனருளான்-காயக் கழலவிழக் கண்கனலக் கைவவளயார் சோரச் சுழலழலுள் வைகின்றுசோ!'-புறப்பொருள்வெண்பாமாலை.

Page 18
3:
“. . . . . . . . . . . . . . . . . . . . ஒன்னுர் ஒங்கெயிற் கதவ முருமுச் சுவல் சொரியுக் தூங்கெயிலெறிந்த தொடிவிளங்கு தடக்கை நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்’ சிறுபாரூற்றுப்படை. *வெயில் விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப எயில் மூன்றெரிந்த இகல்வேற் கொற்றமும்’ சிலப்பதிகாரம், *சோவரனுங் கட்டவிழ்த்துத் தொல்லிலங்கை குடுமிகொண்டு நிருதற் செற்றேய்”-கர்மபுராணம் (சுவேதவராகர்5.ல்) "சோவினருமை அழித்த மகன்' ーörgörtpaxf. *செம்பினுருமதில் மூன்றெரியச் சினவாயதோர் அம்பினுல்..." -திருஞானசம்பந்தர். *வெம்பினுராக்க ரெல்லாம் மிகச்சழக் காயிற்றென்று செம்பினு லெடுத்தகோயில் சிக்கெனச் சிதையுமென்ன நம்பினர். ...” - திரு5ா வுக்க சர். 'முப்புரமெய்தமை மும்மல காரியம் அப்புரமெய்தமை ஆரறிவாரே" -திருமூலர் திருமந்திரம். *தச்சுவிடுத்தலும் தாமடியிட்டலும் அச்சு முறிந்ததென் துந்தீபுற
அழிந்தன முப்புர முந்தீபற’ -திருவாசகம், *முன்வனயிட்டதீ முப்புரத்திலே பின்வனயிட்டதீ தென்னிலங்கையில்' -பட்டினத்தடிகள்.
திருஞானசம்பந்தர்-திருச்சோபுரத்து தேவாரம்:
விலங்கலொன்று வெஞ்சிவலயாக்கொண்டு விறலரக்கர் குலங்கள் வாழ மூரெரித்த கொள்கையி தென்வன கொலாம் இலங்கை மன்னு வாளவுணர் கோவன யெழில் விரலால் துலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுர மேயவனே."
இவைபோன்ற இன்னும் பல எடுத்துக்காட்டுகளால் மாந்தை நகர் அழிவுற்ற வரலாறுகள் விளக்க முறப் பெறும்.
இன்ன பெற்றித்தான பண்டைத்தமிழகமாந்தர்தம் தனிப்பெருங் தலைநகரத்தினது ஆராய்ச்சியின் சுருக்க மாகவே இஃது எழுதப்பெற்றிருத்தலால் இதன்பூரண அம்சங்களனைத்தும் விரித்துக் காட்டாது ஒதுக்கப் பெற்
[0] ଗTଗTଦOT.
இதன் விளக்கமான ஆராய்ச்சிகளை அறிய விரும்பி னேர் எம்மால் எழுதப்பெற்றுள்ள “மாந்தைமாநகர் அன்றும் இன்றும்” என்னும் நூலினை வாசிப் பார்களாக, ஈலம்

ஆராய்ச்சி நூல்கள்
கிடைக்குமிடம்:-
1.
2
R. S. கங்தைய ஆச்சாரி, ஆராய்ச்சி நிலையம், வறுத்தலவிளான், தெல்லிப்பழை,
இலங்கை. ᏣᎧ க. வசுலோஜனு, தபாற்பெட்டி 5ெ, 1023, கொழும்பு,
இலங்கை.

Page 19
- ܒ .
3. /ᏬᏯᏭᏯᏈᏯ பாயட " கடறுவன:
மாந்தைமாநகர்
(விஸ்வ
“பண்டிகர் திரு. இ. அவர்கள் இயற்றிய மாந்ை றும் என்ற ஆராய்ச்சி நா? 廖 அக்நாலுள், ஆதிகாலத் தமி 3 பரப்பு, அப்பெருகிலப்பரப் Ea Tர் அவர்கள் குடியேறிய இ பாடுகள் ந்ததிர் வேந்தரி 器 கட்கும் : 食 பாடுகள், ஆரிய மக்கள் தமி 3 வஞ்சித்த வரலாறுகள், ம.ே இ கோட்டையின் மாண்புகள், (3 கள், ஆரிர் அவற்றையெல்
இடையூர்செப்த ஆமீகச் ெ ஒாப்ந்த பண்டைக் கம்மியரி பல்வேறு பகுதிகளில் வைக் மக்கள்- ர் கரிகத்தைப்"ப ஆர்ந்துதவியுள்ளார்கள்.
'.மாந்தை
ஆரிய ஆராய்ச்சி நT பனே அளிக்கும் என கம்பு
விலை ரு 4-89
Ꭴ>ᎧᎲᎩᏛþᏯᏛᎦᏯᏛ5ᏯᏛᎮᏯᏛᎦᏯ

232322232
C S. இது S s S. அன்றும் இன்றும் 3 S. S. g li--( SגLri g) சி. கந்தைய ஆச்சாரியார் இ தமாநகர் அன்றும் இன் வப் படித்துப் பார்க்கேன். ழ்மக்கள் வாழ்ந்த பெருநிலப் 3 பைக் கடல் கொண்ட பின் இடங்கள், அவர்களின் பாகு இ இன் வரலாறுகள், தமிழ் மக் S 匿〕
டையே கானப்பட்ட வேறு ழ்மக்களத் தம்வயப்படுக்கி 3 பந்திரபுரி எனப்படும் காந்தக் இ மாந்தைாகரின் வரலாறு SB லாம் சூழ்ச்சிகள் மூலம் அழி சயல்கள் சிற்பத் திறமை : ன் வரலாறுகள்-என்பின்ன s துச் சொற்களின் மூலம் தமிழ் இ லப ட ஆச்சாரிபார்கள்
-
البية
ாநகர் அன்றும் இன்றும் இ
I ஓம் சிறிது காலத்துட்பெரும் கிறேன்."
க. சா. ந. கி. பாரதி s
'''''' S
:0533.3%). Goog (2365
R.