கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாய்நாட்டு அகதிகள்

Page 1
|-
-)
 


Page 2


Page 3

(கவிதைத் தொகுப்பு)
மாரிமுத்த யோகராஜன்

Page 4
THAAINAATUAGATHYKAL
(Poetry)
MARIMUTHU YOGARAJAN o
Copies 1000
Pages 50
First Edition January 2000
Published by “ViZuthukalo
Sagama Road, Akkaraipattu. -08 Sri Lanka.
туре Set Super Com Computer & Tecnology
Main Street, Akkaraipattu.
Cover Design Mr. S. Ravindran (I.S.A.- Art)
Printers Selection Offset Printers,
Main Street, Akkaraipattu.
Price RS. 50.00

தாய்நாட்டு அகதிகள் m )ل(
'தாய்நாட்டு அகதிகள் நிலை பற்றி.
- சில அவதானிப்புகள்.
ஈழத்தின் கிழக்கு மாகாண - குறிப்பாக ஓட்டமாவடி தொடக்கம் அக்கரைப்பற்று வரையான நவீன இலக்கிய வளர்ச்சி பற்றி அவதானிக்கு மொருவர் இப்பரந்த பிரதேசத்தில் இலக்கிய ரீதியான மூன்று குவிமையங்களை அவதானிக்க முடியும். அவை,(இலக்கிய வளர்ச்சி நிலையின் ஏறுமுக வரிசையாகக் கூறின்) மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசங்கள், ஓட்டமாவடி - வாழைச்சேனை பிரதேசங்கள், மருதமுனை தொடக்கம் அக் கரைப் பற்று வரையான பிரதேசங்கள் என்பனவாம். அவ்வப்பிரதேசங்களின் ஆரோக்கியமான வளர்ச்சியும் தளர்ச்சியும் அவ்வப்பிரதேச இலக்கிய அமைப்புகளையும் முன்னோடி களையும் சார்ந்தே செயற்பட்டு வந்துள்ளன; வருகின்றன. இம்மூன்று குவிமையங் களுள் வயல் வளத்தில் மட்டுமன்றி இலக்கிய வளத்திலும் முன்நிற்கும் அக்கரைப் பற்றுப் பிரதேசஞ் சார்ந்தவரே இத்தொகுப்பிற்குரிய கவிஞரும். ஆழ்ந்து அவதானிக்கும் போது இன்றைய சமகாலப்பிரச்சினைகளும் இயற்கையும் காதலும் பற்றியதாகவே இத்தொகுப்பிலுள்ள பெருமளவு படைப்புக்கள் அமைந்திருக்கக்காணலாம்.
சமகாலப்பிரச்சினைகளுள் குறிப்பாகத் தொண்ணுறுகளின் பின்னரான அரசியல் நெருக்கடி காரணமாக ஏற்பட்ட தமிழ் பேசும் மக்களின் இடப்பெயர்வுகளும் அகதிநிலைவாழ்வுமே முதன்மைபெற்றுள்ளன. இத்தொகுப்பிலுள்ள குறிப்பிடத்தக்க கவிதைகளாகவும் (எ-டு; அகதிகள், ஒரு கல்லறைக் குரல் பறிபோன தேகங் களும். இங்கும். ஆட்டு லொறி, கொலைறா) இவையே உள்ளன. இவை சிலவற்றிலே கவிதா உணர்வு தீவிரமாகவும், இயல்பாகவும் கவிதைக்குரிய செறிவுடனும் வெளிப்படுகின்றன:
6T-06; “நாங்கள்
கேட்பதெல்லாம் கிடுகும் மூங்கிலும்; - “அகதிகள்’
இவ்வுணர்வு வேறு சில கவிதைகளில் அதிர்ச்சியிட்டும் முறையில் இடம் பெறுகின்றன;
“தாய்க்குத்
தலைப்பிரசவம்.
ஆஸ்Uத்திரியும்,
அம்புலன்சும்
இங்கில்லை.

Page 5
மாரிமுத்து யோகராஜன்- டு
மரத்துக்குக்
கீழே குந்தியிருந்து கலங்கினான் கணவன்! மருத்து விச்சி வெளியே வந்தாள் “ஒரு துவக்கு’ப் பிறந்திருக்கு” அதிசயமாக உள்ளே நுழைந்தான். 2 600,60)иоштењ636). ஒரு துவக்கு! பெரு மூச்சு விட்டான். “பிள்ளை வயிற்றுக்காரி அடிக்கடி எதனைU ustiféé60fpsT(36Trf அப்படியே பிள்ளை பிறக்கும்’ 6TIE(85s வாசித்த ஞாபகம்” - ஆயுதக்குழுந்தை'
தவிர, இத்தகைய கவிதைகளினுாடு யதார்த்தம் எவ்வித அலங்காரமுமின்றி இயல்பாக வெளிப்படுவதும் குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக "ஆட்டு லொறி என்ற கவிதையைக் குறிப்பிடலாம்.
இன்னுமொன்றையும் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும்; தாய்நாட்டு அகதிகள் பற்றி கவிஞர் சிலர் அவ்வப்போது கவிதைகள் எழுதியிருப்பினும், இவ்விடயம் பற்றி அதிகம் பேசும் கவிதைத்தொகுப்பு இதுவென்றே கூறத்தோன்றுகின்றது.
பெண்களின் வாழ்நிலை பற்றியதொரு கவிதையும் இத்தொகுப்பிலுள்ள குறிப்பிடத்தக்க படைப்புகளுளொன்றாகும்.

தாய்நாட்டு அகதிகள் ாடு
என்னையும்
பல வருடங்களாக இறைச்சி போட்டு
வளர்க்கிறாய்.
கட்டிாயம்
என்னை
இறைச்சிக் கண்டக்கு
கொடுக்க -
மாட்டாயென்று
6)ჟნიfu/upuბuprT!
ஆனாலும் தினம் தினம் தரகர் வந்து போகும் சங்கதி
6T6öf60TuბuprT?
நிறுக்காமலேயே விலை பேசுகிறாயே என்னை அறுக்காமல் இன்னொரு வீட்டில் வளர்க்கவா?’. விலை’
தவிர இயற்கை பற்றியும் காதல் பற்றியுமான இத்தொகுப்பிலுள்ள படைப்புகள் பலவும் துணுக்குகளாகவேயுள்ளன. கவிதைகள் 'துணுக்காளாக இடம்பெறக் கூடாது என்பதல்ல இவ்வாறு எழுதப்படுவனவற்றுள் பல, உணர்ச்சித்தளத்தில் அமையாமல் புலமைத்தளத்தில் அமைந்து விடுவதுதான் தவறு. இத்தகைய பாணியிலான படைப்புகள் ஈழத்திலே புதுக்கவிதை பரவலாக வேரூன்றத் தொடங்கிய எழுபதுகளில் செல்வாக்குப் பெற்றிருந்தன. ஆயினும் இன்றும் வெகுசனப் பத்திரிகைகளில் இத்தகைய வடிவிலான படைப்புகள் இடவசதி காரணமாகப் பெருமளவு வெளிவருகின்றன. இத்தொகுப்பிலுள்ள கணிசமான படைப்புகளும் தினசரிப் பத்திரிகைகளைப் பிரசுரக் களமாகக் கொண்டு வெளிவந்தமை காரணமாகவே இத்தகைய வடிவில் ‘உற்பத்தி' யாகியிருக்க வேண்டும்! அது எவ்வாறாயினும் இவற்றுள் கணிசமானவை கவிதா உணர்வினைத் தொற்றச் செய்வதில் தோல்வி கண்டுள்ளன என்பது ஜீரணிக்க வேண்டிய உண்மையும் வருங்கால ஆரோக்கியமான வளர்ச்சிக்கான நிவாரணமும் ஆகின்றன என்பதனை அழுத்தியுரைக்க விரும்புகின்றேன்.
அது மட்டுமன்றி நுணுகி நோக்கும் போது இத்தகு படைப்புக்கள் பல ஒரே பாணியில் வெளிப்படுவது புலனாகின்றது. தவிர, ஒரே விடயங்களும் அடிக்கடி வருகின்றன (எ-டு; தாடி, கிரகணம்.).

Page 6
மாரீழத்து யோகராஜன் ()
ஆக, இத்தொகுப்பினை வாசித்து முடிந்தவுடன் இக் கவிஞரிடம் இரு வேறுபட்ட - முரணான - கவிதா ஆளுமைகள் குடிகொண்டிருப்பதனை என்னால் இனங்காண முடிகின்றது. முறையே, சமகாலப்பிரச்சினைகள் பற்றிப்பேசும் போதும் (முற்குறிப்பிட்ட கவிதைகள்) இயற்கைபற்றிப் பேசும் போதும் அவை துலக்கமுறுகின்றன.
ஆகவே, இயல்பாகவே கவிதா ஆளுமை பெற்றுள்ள இக்கவிஞன் மேற்சுட்டிய குறைகளிலிருந்து விடுபட விரும்பவேண்டும். அத்துடன் கவிதைகளின் மொழி; மொழிக்குப் பின்னாலான மெளனம், மொழியின் நளினம், மொழிச் செறிவு என்பனபற்றியும் கவிஞர் நன்கு சிந்திக்கவேண்டும். ஆயினும் இக்கவிஞனின் உள்ளே சிறந்ததொரு கவிஞன் குடியிருக்கின்றான் என்பதையும் அதற்கு இத்தொகுப்பிலுள்ள ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட படைப்புகளே சான்றாகின்றன என்பதையும் அக்கவிஞன் ஆரோக்கியமாக வளரவேண்டும் என்பதையும் இறுதியாகக் கூற விரும்புகின்றேன்.
கிழக்குப் பல்கலைக்கழகம் வாழ்த்துக்களுடன், வந்தாறு முலை செ. யோகராசா 25- O9 - 99

தாய்நாட்டு அகதிகள்ட
அகதிகள்
நாங்கள் வெண்புறாக்களின் வளர்ப்புக் குழந்தைகள்!
இடம்பெய்ர்ந்தவர்கள் எனும்
கெளரவப் பெயருக்குரியவர்கள்!
நாளை என்ன நடக்கும் என்பதில் நம்பிக்கையில்லை!
நாங்கள் கேட்பதெல்லாம் கிடுகும் மூங்கிலுமே!
இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற இறுதித் தீர்மானத்துடன் உயிருடன் உலாவும் (B60)UUU600Tsió6 எயிட்சைப் போல் எங்கள் இனம் வெகுவேகமாக பரவி வருகின்றது.
எங்கள் கிளை அமைப்புக்களை ஒவ்வொரு நாட்டிலும் நிறுவியுள்ளோம்.

Page 7
மாரிமுத்து யோகராஜன்
உலகளாவிய
ரீதியில் பதிவு செய்யப்பட்டதும் எமது சங்கமேதான்!
உயிர்கள் விளையாட்டுப் பொருட்களானதால் உறவுகள் Ֆ/60ÕÏւԶãóÙՍՄԿகண்ணகிகள்.
ஆனால் ԱշՈ600: Ալ கணவன்மாரை uðზoძf(ჩსb எழுப்ப முழயாத விதவைகள்!
(5usTsU Uefab6ft புசிப்பதற்காகவே வளர்க்கப்படுகிறோம் ! நாங்கள் அறுக்கப்படும் போது நிறுக்கப்படுவதில்லை ஆள்க்கணக்கில் சிலவேளை போடுகாய்களாகவும் பறிக்கப்படுவதுமுண்டு!
நாங்கள் காணும் பகல் கனவு சமாதானம் !
இறுதி ஆசை [წuბupტ?!
கடைசியாக அறிய விரும்புவது எங்கள் உடன் பிறப்புக்கள் 6TrféisastJUUUsTsas6T(T2 அல்லது
உயிருடன்
போட்டுப் புதைக்கப்பட்டார்களா? என்பதை!
(மருதநிலா - 1996)

தாய்நாட்டு அகதிகள்
ஒரு கல்லறைக்
குரல்
ஒரு தேசத்தினர் விடுதலைக்காய் ஒரு தசாப்த காலத்தின் முனர் புதைக்கப்பட்ட புதை குழியிது.
உயிர்
பிரிவதுண்டு, பிரிவதைப் பார்த்ததில்லை. என்
உயிர் பிரிவதை நானே பார்த்தேனர்.
அப்போது,... நானும் கூட ஒரு சிலுவையற்ற யேசு.
என்னிரு
ഞ55ണtTബ குழி தோண்டினேன்
6)6))(τg) άξιμ60ου 6τυυπ' தேவாரம்
இறுதிக்குரலாகப் பாடப்பட்டது. “g) 333TouUTÜU றட்ட ஒனத?’ ஆாகree)
டு
என் மேலும் பல உடல்கள் விறகுகள் போல் அடுக்கப்பட்டது.
છે, , , , , , அவர்களுக்கு குழியை மூடக்கூட நேரமிருக்கவில்லை. ஒருவேளை குழி ஏற்கனவே நிறைந்திருக்கலாம்.
என் வயது வந்த தம்பிகள் இருவரும் வயது முதிர்ந்த தாய் தந்தையும் அப்போதைய ‘அகதி முகாமில்’ இருந்தனர். அதுவும் கூட ‘நலன்புரி நிலையங்கள்’ 6T60T
இப்போது பெயர் மாற்றம் பெற்றிருக்கலாம்
ஆம். இங்கு கொஞ்சம் எனக்குச் சுதந்திரந்தான். இருட்டைக் காண்கின்றேன், ரசிக்கின்றேன்.

Page 8
மாரிமுத்து யோகராஜன்
அடையாள அட்டையும் கையுமாகத் திரியத் தேவையில்லை ! தொழில் இல்லாமலேயே வதை முகாம்களில் கையொப்பமிடவும் தேவையில்லை !
பெற்றோரை நினைத்தால்தான் பெரும் வேதனை. “ყ65ძდფ(ჩuბUuბ” 6T6OT . முத்திரை குத்தி வீட்டுடன் போட்டு எரித்தவர்களாம்.
சுதந்திரத்தை
வேண்டிய
கைகளுக்கு விலங்குகளையும் குரல் கொடுத்த வாயகளுககு ரத்தக் கோப்பைகளையுமே அவர்களால்
தர முழந்தது.
இருந்தாலும் ஒரு சின்ன நிம்மதி, 6T60 U-60 வந்தவர்களுக்கு கல்லறைகள் கூட இருக்கவில்லை. 6Tക്ടങ്ങിക്കുബ്രക്ര உணவாகிப் போனதால்,
(கலைச்செல்வி - 1998)

தாய்நாட்டு அகதிகள்
நட்சத்திரங்கள்.
தீபாவளி
இன்னும் தொடங்கவில்லையே! ஏன் இப்போதே ഖിബ്ത്ര வைத்தீர்கள்?
உங்களுக்கும் “பவர்கட்டா? சந்திர சர்வாதிகாரியுடன் சுயாட்சிகேட்டுப் பிரிந்தவர்களா? ஏன்
உங்கள் மாநிலங்களுக்குள் இன்னும் உடன்பாடு வரவில்லையா?
மதியழகியை
யாரும்
அத்துமீறித் தொட்டுவிடுவார்கள் என்று கண்விழித்துக் காவல் காக்கிறீர்களா?
6τιό60)ιρύ (5υιτ6ύ புகலிடமில்லாது புலம் பெயர்ந்தவர்களா?
எங்களைப் பார்த்துக்க கண்ணழப்பதும் காதல் ஜெயிக்காமல் தரையில் விழுந்து தறகொலை ஈெய்வதும் தான் உபடிகளTது கொள்கையா?
உங்கள் தாய்க்கு எத்தனை செய்மதித்தூதுகள் அனுப்பியும்
நீங்கள்
இன்னும்
வயதுக்கு வரவில்லையென்று அழத்துச் சொல்கிறார்
துரியத் தந்தையும் உங்கள் அம்மாவை விவாகரத்துச் 6. செய்துவிட்டு உங்களுக்குச் செலவுகட்டுகிறாராம்!
கள்ளத்தனமாய்க் கிரகண நேரம் சந்திப்பதாகவும் பூமி ஒற்றன் வதந்தி பரப்புகிறான்!
(தினகரனர் - 19960728)
டு

Page 9
மாரிமுத்து யோகராஜன்
இறப்பு!
(βιώ
ஒருநாள் இறப்பாய்.
எட்டு, முப்பத்தொன்று என்று
நாள்கள்
நகரும்! உன்னைப் பற்றிய நினைவுகளும் அகலும்! காலச் சலவையில் நீயும் ஒரு அழுக்குத் துணி
எனUது guof U600|cosig5ub
(safurGss-rf - 19960526)
Uைத்தியக்காரன்!
இந்த
அகதி
யுகத்தின்
சுதந்திரப்
பறவை!
(விரகேசrரி - 19951112)
துரியன்!
te - آ060نmbDU"(6 வழங்கும் வைத்தியர்!
திருடரை தேடும் (3UTé 606osj!
வானச் சட்டியை வைத்து மேக நீரைச் தடாக்கும் அடுப்பு!
பருவமடைந்து பல்லாண்டுகள் சென்றும் தனிமையில் வாடும் 6Ú'U-Ö U'guoéførsssf'
(விரகேசரி - 19961027)
குயில்!
இத்தனை
6)Jq5U
UsTU6)
அனுபவமிருந்தும் மேடைக்கச்சேரி
எதற்கும் அழைக்கப்படாத தெருப்பாடகன்.
(விரகேசரி - 19960225)

தாய்நாட்டு அகதிகள்
என் காதலி!
உன்னை
நான் உயிரிலும் மேலாக நேசிக்கின்றேன்! அது ஒன்றும் கட்டாயமல்ல காலத்தின் நிர்ப்பந்தத்தால். தினமும் உன்னைத் தொட்டுப் Urift (SU60. ரீபிரிந்தால் என் உயிரும் U'sfugb.
நீதான்
நான் இன்றும் என்றும் நேசிக்கும் அடையாள அட்டை!
(SAJTGSGFf - 19960303)
பனித்துளி!
காலையில்
பூக்கள்
முகம் பார்க்கும் Φ60ό60ΟττιΩ!
(வீரகேசரி - 19951224)
யுததம aupstg5(T60TU பூங்காவை சிதைத்துச்
செல்லும்
துறாவளி மரணக்காய்களை நகர்த்தி விளையாடும் சூதாட்டம் ! விஞ்ஞான கண்டுபிடிப்புக்களின் பக்க விளைவு! ஒருநாள் பூச்சியமாகும் கணக்கு வழக்கு!
(விரகேசரி - 19951008)
அலைகள்!
இன்னும்
கடலைக்
கழுவி
முழக்காத சலவைக்காரர்கள்!
(விரகேசரி - 19951203)

Page 10
மாரிமுத்து யோகர்ஜன்
ஓர் உதவி.
உன் கண்களில் 6ගඨග්‍රී/Téé' இமைக்கதவுகளுள் காவலிருந்தேனி. இன்றைய
நிலைபோல் விசாரணையின்றி விளக்கமறியலில் இருந்தேன்.
ஏனனைத
தேடித்தேடி
இப்போது
காணாமல் (SunGOT6)fras6 UlipU656) போட்டிருக்கின்றார்கள் என் வீட்டார். முழந்தால்
ஒரு
தகவலனுப்பு
என்னை
ஏற்கனவே கொன்று விட்டாயென்று. (மித்திரன் - 19960107)
அமாவாசை
зғtфU6іт
உயர்வு கேட்டு
(β6υ6)μό
வேலைநிறுத்தம்! (வீரகேசரி - 19951112)
வெண்புறாவே!
மலிவாகக் கிடைக்கும் மனித உயிர்கள் மழயும் போது ஒவண்புறாக்களுக்கு இங்கு என்ன வேலை? எங்களைச்
சுற்றிப் பருந்துக் கூட்டம் வட்டமிடும்போது
இரையாகாதே! மனிதர்கள்
எல்லாம் மரித்த பின்னர் இறுதியாக
வா!
மனிதப் பிணம் தின்ன! (விரகேசரி - 19960225)
கல்லறை
விதைக்கப்பட்ட மனித விதையின் Uெயர்,
திகதி,
இனம்,
(8Uт60ї0 தகவல்கள் பொறிக்கப்பட்ட விவசாயப் பதிவேடு!
(விரகேசரி - 19960310)

தாய்நாட்டு அகதிகள்
வெண்புறா! இந்த அகதியுகத்தில் ரீமட்டும் ஏன் [წმსბupტ? தேடுகின்றாய்? எனக்குக்
கறியாகு! ஒருவேளைப்
UéfuUATAD! (19950402 ܚ nfܡܗܝ̈ThrGsܘ)
இயலாமை.
நிலவை
மேகம் துரத்திப்போகிறது. நான் உன்னை
பின் தொடர்வதைப் போல்,
இறுதியில் முழயாமல் 6T606060TU (Sussei மழைத்துளிகளாக அழுகின்றது!
(விரகேசரி - 19950312)
U60)é5656ft.
என் திருமணத்திற்கு
6000 மட்டும் தான்
U605 என்றிருந்தேன்! இப்போது செவ்வாயுமாம்..!
(விரகேசரி - 19950625)
g5(TQ
காதல்
தோல்வி
விதையால்
முளைத்த
காடுகள்! (விரகேசரி - 1995)
பிறந்த நாள்!
இறக்கும்
இலக்கை
6TU*@ub
ஓராண்டு!
(விரகேசரி - 19960908)
டு

Page 11
மாரிமுத்து யோகராஜன்
ஒட்டாதே! காதலியே
இனி
அனுப்பும் கடிதங்களுக்கு фUTeb ф6060 ஒட்டாதே! உன் இதயம் சுமந்துவரும் கழதங்களில் அவர்கள் ஓங்கிக் குத்துவதைத் தாங்க முழயவில்லை.
(விரகேசரி - 19950625)
காதல் வந்தால்.
பெண்ணில் காதல் கொண்டால் அவள் ՍՈՓԱ5ՍԱԿuо60јї கோயில்! அவள் வீட்டு நாய் கூடத் தெய்வம்!
(வீரகேசரி - 19950827)
துரியன் ! விடியற் காலையிலே அவள் வாசலில் வந்துநின்று தினந்தினம்
96.6060T விரும்பாத Uெண்ணைச் சைற்றழக்கும் பொறுக்கி!
(வீரகேசரி - 19950924)
இலவச
வேளாண்மை நாற்றுக்கள்
விவசாயிகளின் வியர்வைத்
துளிகள்!
(விரகேசரி - 19950507)
கண்கள்!
வயரற்ற ‘செல்ட்டல்’
தெலை பேசிகள்!
(வீரகேசரி - 19950716)
மு

தாய்நாட்டு அகதிகள்
காலைக்காட்சி.
கண்ணை விழித்தேன் கதவுதட்டும் சததம. திறந்து பார்த்தேன்! கட்டையாய் நெட்டையாய் உருவங்கள். கனவோ என நினைத்தேன். ‘நடகேம்புக்கு” என்றது!
(வீரகேசரி - 19951119) கிரகணம்!
U6) வருடங்களின் பின் தனது துரியக் காதலனை நேருக்கு நேர் பூமிக்காதலி ***鲁分和 சந்தித்த நாள்.
(வீரகேசரி - 19960218) g5(TQ
முகத்தில்
முளைதத
ՓԱյUԿ வேளாண்மை!
(வீரகேசரி - 19950318)
வானவில்!
துரிய
திருமணத்திற்குக்
65. 2U
தோரணத்
துண்டில்
ஒன்று!
(வீரகேசரி - 19970119)
முத்தம்!
up60fg
இனத்தின்
சர்வதேசத்
தாய்மொழி.
(வரகேசரி - 19950910)
நட்சத்திரங்கள்!
நிலவுப்
Uெண்ணுக்கு இத்தனை பேர்
காவலா?
(மித்திரன் - 19951210)

Page 12
மாரிமுத்து யோகராஜன்
கவிஞருக்கு.
உயிருடன் உள்ள போது பிழைக்கத் தெரியாதவன், புறம் போக்கு எனும் '656Tge U' Սմ Ամեj66i ! இறந்த பின்பு ഗ്ര66ഖി, கவியரசு எனும் “éFDŮyÚ" . Uட்டங்கள்!
(விரகேசரி - 19960225)
அகதிகள்!
சர்வதேச
விளையாட்டுப் பைாருட்களில்
ஒன்று! (வீரகேசரி - 19951010)
செய்திகள்!
பூலோகச் செய்திகள் வாசிப்பவர் சமாதான விரோதி. பயங்கரவாத யுத்தத்தால் பொதுமக்கள்
U6)f பலியானார்கள். இதனைச் சிறப்பிக்குமுகமாக மேலதிக ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டன.
(விரகேசரி - 19960121)
UD60)ყ0.
மனிதனைப்
பார்த்து
மேகங்கள்
காறித்துப்பிய
6Tige)
(விரகேசரி - 19951119)

தாய்நாட்டு அகதிகள்ட
இங்கும்.
இங்குமொரு சோமாலியாவும் சேபியாவும்
உருவாக வேண்டுமென்று தவம் கிடக்கின்றனர். இவர்களைச் சுற்றிப் பிணங்கள் கிடக்கின்றன. பிள்ளைக்குப் UfᎢ6lᎴ6Ꮌ60Ꭷ6Ꭰ, பெரியவர்க்குப் புரதமில்லை.
இருண்ட
இடமெல்லாம் சுருண்ட Uனங்கள்.
(மித்திரன் - 19930704)
Uனித்துளி.
குழாயில்
[წშhტ தட்டுப்பாடாம். அதுதான் புற்கள் காலையிலேயே தளிர்களில் சேமித்து வைத்துள்ளன.
(வீரகேசரி - 19941113)
ഞകന്ദ്രങ്ങക
605560 அடிக்கடி
UsTsU(3U60.
கலியாணம் எப்பவென்றல்ல கல்வி எப்பழயென்று. ரேகையின் படி
பட்டமும்
கிடைத்தது.
ஆனால் அதை
விட்டத்தில் சொருகவேண்டியதாயிற்று. மண்வெட்டி பிழத்துப் பிழத்து மிகுதி இருந்த
(8g60XՖԱյՓ
அழிந்துவிட்டது.
(மித்திரன் - 19931010)
கடல் !
ყAuჩU
பெண்ணைத்
β60Tώ
விழுங்க வரும்
பூதம்!
(மித்திரள்ை - 19960310)

Page 13
மாரிமுத்து யோகராஜன்
என்னைப் போல் துரியனும்.
என்னைப் போல் சூரியனுந்தான் தனது காதலியைப் பார்க்கத் தினந்தினம் பகலில் உலாவந்து இரவில் தூங்கிவிடுகிறது!
(விரகேசரி - 1995026)
விதவைக் கோலம்?
மலர்தனிலும் விதவைகள். மல்லிகைப்பூ!
(nforcess=rf - 19950521)
ഖിഞ്ഞബ്,
தோட்டத்தில் ஊட்டி வளர்த்த எமது ஆட்டை நேற்று
அம்மா நீ நிறுத்துவிற்றாய் இடைக்கு இடை விலை கிடைத்தது.
என்னையும் பலவருடங்களாக இறைச்சி போட்டு வளர்க்கின்றாய். கட்டாயம்
6T606060T இறைச்சிக்கடைக்குக் கொடுக்கமாட்டாயென்று 6)фfutobu)т!
60fலும் 發哆潑戀總喙الك ტ60Tuბ ჭ860Tub தரகர் வந்துபோகும் சங்கதி
எண்னம்மா?
நிறுக்காமலேயே விலை பேசுகிறாயே என்னை அறுக்காமல் இன்னொரு வீட்டில் வளர்க்கவா?
(விரகேசரி - 19950423)

தாய்நாட்டு அகதிகள்
Uேய்க் குருவி!
BoBo..... சத்தத்துடன் விரைந்து (8ЈПејtb! நல்லகாலம் @ങ്ങബക്സ്ക്ര
வந்தது தலைப்பாகையுடன் போனதே என்று ιρ60τιό
சமாதனம் சொல்லும்!
ஊளையிட்ட நாய்கள் கூட உணர்விழக்கும்!
காலையில் பச்சை மரங்களும் வீட்டுச் சுவர்களும் சொல்லும் இரவு நடந்து என்னவென்று!
ஒவ்வொரு இரவும் பிரசவமாகக்
6қgЖцb!
பகலுக்கென்ன 6)ՖffԱb?
அது பகலில் வந்து போகிறது!
இரவுக்கும் எமக்குந்தான் தெரியும். இரவு நடந்தது என்னவென்று...!
(வீரகேசரி - 19961103)

Page 14
மாரிமுத்து யோகராஜன்
மின்கம்Uங்கள்!
வீதியால்
செல்லும்
வாகனங்களுக்கு வரவேற்புத் தோரணங்கள்!
(வீரகேசரி - 19950716)
5upsT5(T60Tub.
இவரைக் காணவில்லை. ஐக்கிய நாடுகள் சUையாலையே தேடப்படும் ஒரு சர்வதேச பயங்கரவாதி இவர். உயிருடனோ U.6007tpses(56Jst பிடித்துத் தருபவருக்கு (8óნს” რ8UU(ჩსბ சண்மானம் வழங்கப்படும். இவர் அகதிமுகாம்களில் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. பலரின் கைகளில் பலமுறை சிக்கி தப்பியவர். கடைசியாகக் கண்டபோது வெள்ளை
ஆடை அணிந்திருந்தார். இவரது es வலதுகணனும இடதுகாலும் ஊனமடைந்திருந்தது.
(வீரகேசrரி - 19951210)

தாய்நாட்டு அகதிகள்
ஒட்டோ!
நாலுகால்
விலங்குகளுள்
62(ნსბ
மூனறுகால
ஐந்து
(வீரகேசரி -19960310)
பூக்கள்!
தரியக்
காதலனை
ό60τιό எதிர்பார்க்கும்
இளாசுகள்!
(விரகேசரி - 19961110)
தாழ!
காதலிக்கு நேர்த்தி
6-21) கறுப்புச் சீலை முடிச்சு!
(வீரகேசரி - 19960512).
சிகரெட்
ஆயுள்
புகை அடைக்கப்பட்ட மரணக்
கோல்!
தன்னைத் தொட்டவனைக் கொல்லும் ഗ്രഖങ്ങിക്ക 6Tuj6b
உன்
மரணத்திற்கு Φ60τώ வாயில் குத்தும் வெள்ளைக் கொடி!
இழுத்து
இழுத்து ஊதும் புகையில் ஆரோக்கியம் ஆவியாய்ப் பறக்கும்."
வாயில் தீமூட்டி நுரையீரலை வேகவைத்து ஆண்டமுது நடக்கும்!
(தினகரன் - 19961110)

Page 15
மாரிமுத்து யோகராஜன்
ஆயுதங்கள்!
இரும்பு
வழவிலான
6τρΦήρ
ராஜாக்கள்!
(வீரகேசரி - 19960225)
நட்சத்திரங்கள்!
நிலவுப்
பெண்ணுக்கு இத்தனை பேர்
காவலா?
(மித்திரன் - 19951210) காண்)ே
காகமும் புழுத்த பிணமும்!
இரைப்பைப் பாரத்தால் இப்போதெல்லாம் இறக்கை தூக்கிப் பறக்க முடியாது
6τιράς5.
கழுகு அக்கா கண்களைக் கொத்தியிழுக்க நரித்தம்U
குடலைப் பிய்த்துக் குதறி இழுத்துச் செல்லும்!
வம்மிப் பூப் போல புழுக்கள்,
நெளியும்!
சமாதானத்தை
வாயிலும் ஜனநாயகத்தை நெஞ்சிலும் சுமந்து திரிந்த மனிதர் இவர் என்று சவக்குவியலில் குந்தியிருந்த ஆந்தை சொல்லியது!
(தினகரன் - 19961006)

மாரிமுத்து யோகராஜன்
ஜ(8)ந்துகளின் காலம்!
நட்சத்திரங்கள் உதிர்ந்து விழுந்திருந்தது! அப்போது கூட அந்தப் பனங்காட்டுநாய் எழும்ப வில்லை!
இறைச்சிமலிந்து (ஈரல்தின்னும் காலம்!
“தண்ணியைப் (Sussessib606' “இது உடனே உறைந்துவிடும்’ என்று இன்னொரு நாய்
புறுபுறுத்துப் போனது!
சூழல் மாசடைவதற்கு,
இதுவுமொரு காரணம்,
எனறு பினங்களை பார்த்துக் கழுகொன்று சொல்லிப்போனது!
முற்றத்தில் தேங்காய் விழுந்ததுபோல் காகத்தின் வாயிலிருந்து மண்டையோடு ஒன்று தவறிவிழுந்தது.
விராலில்லாக் குளத்திற்குக்
g5(DU 60Ul அதிகாரியாம் என்று
நரியொன்று ஊளையிட்டது.
(தினகரன் - 19960929)

Page 16
தாய்நாட்டு அகதிகள்
செல்., விழு. வா!
இரத்
தம்குழக்க
நுளம்பிடமும், பிணம் திர்ைனக் கழுகிடமுமா கற்றுக்கொள்வது?
விஞ்ஞானம் ஏறுவரிசையிலும் ‘மணிதம்’ இறங்கு வரிசையிலுமா இயங்குகிறது?
மிருகத்தனங்கள் கற்பதற்காகவா விண்கலப் Usf(53.svg6060Tas6?
பூலோகத்தையன்றிப் புதைகுழிகளையா
வெற்
றிகொள்வது?
இரைப்பைகளில் இறப்புக்கள் தானா சமிபாடடைவது?
உன் வெறி, ஆவேசம்,
$ướm
அடங்கும் வரை கொல்...!
பின் செல்
இன்னும் செல். (வாங்கிவர)!!
(தினமுரசு - 19961110)
இரவு.
சூரியன் முகத்தில் அப்பியிருந்த இரத்தக்கறையைத் துடைத்து தொழிலுக்கு எழுந்தான்!
இன்று இரவு திண்டது இத்தனை U600TIEas6nst?
நம்பவே αρρυμ6)ύ6ύ60)6υ! 6öX完る
காலாகவும் 5ഞ്ഞബ வாலாகவும் சிதறிக்கிடந்தது!
அன்றிரவு சந்திரன் கூட அமாவாசைப் போர்வையால் முகத்தை மூடியிருந்தான்!
எறும்புகளுக்காக வீதியெங்கும்
இரத்தப்
UsTUsTeffé56i காய்ச்சப்பட்டிருந்தன!
(விரகேசரி - 19961124)

தாய்நாட்டு அகதிகள்
மழை!
மழைக்கு ஏன் கறுப்புக் கொடிகள்?
மழை உன் எதிரியா?
பிடிக்க வேண்டியவை குண்டு துழைக்காத கேடயங்கள் தானே...?
மழைத்துளி உன்மேல் விழுந்தால் நீ ஒன்றும் செத்துவிடமாட்டாய்!
இனிமேலாவது குடைபிடிப்பதை நிறுத்து! அது பழங்காலத்தவர் பாவித்த பொருள்!
நீஇப்போது புது மனிதன்! புத்தி சாதுர்யம் நிறைந்தவன்!
நவீன கால (குண்டு) மழைக்கு குடை பிழ! இதில் நனைந்தால் தலை துவட்ட முழயாது!
(5600S6 இரண்டும் நாக்கும் பூமியை நோக்கும்!
(தினமுரசு - 19970105)

Page 17
மாரிமுத்து யோகராஜன்
துரியக் குட்டி,
வேருக்க விறுவிறுக்க மேகங்கள் அங்குமிங்கும் ஒழத்திரிந்தன!
துரியன் குட்டியோடுமா?
(22
குட்டி
(Burt'U605é கண்டவர்களும் அனுபவித்தவர்களும் சொனர்னார்கள்!
எனவே, துரியன் குட்டியோடுவது உண்மை!
696DDUsT60T அகதி(க்) கொட்டில்கள் அடுக்கடுக்காய் மாட்டு (த்) தொழுவங்கள் போல் அமைந்திருந்தன!
தூரத்திலிருந்து மெல்லமாக ஒரு சத்தம்! பின்பு செவிப்பறை வெடிக்க ஒரு சத்தமும் அதிர்வம்!
QoSex
துரியன்
குட்டி2
போட்டுவிட்டது!
எல்()ே லா(ரு)ம்
இறந்தே
பிறந்தன (ர்), .. !
(தினமுரசு - 19970601)

தாய்நாட்டு அகதிகள்
ஓர் ஆயிரம் நிலவு. . .
άξΤητυρύ புறம் போல் g5J€PGEإ9تكى ‘அகதிப்புறம்’
நாலுகால் உள்ளவைக்கும் இவர்களுக்கும் வால் மட்டும் தான் வித்தியாசம்.
6)fზb . மாட்டுக்கைாட்டில்!
ഉ ഞfഖ
தவிடு! சில வேளை அகதி நிவாரணப் புண்ணாக்குகளும் கிடைப்பதுண்டு.
காய்ந்து போன மரங்களில் குழந்தைகள் படுத்துறங்கும்.
சில வேளை நாளைப் பொழுது விடியாதிருக்கலாம். இரவுகளில் ஏவப்படும்
செல்கள் எம்மீது விழுந்தால்!
பூரணை தினத்தில் வானத்தில் ஒரு நிலவு. ‘என்குழலுக்குள்’ ஒர் ஆயிரம் ദ്ദിബ്ബ് ...
(தினமுரசு - 19970427)

Page 18
மாரிமுத்து யோகராஜன்
காத்திருக்கும் சிலுவைகள்!
பூட்ஸ் காஜோசையரின் பூபாளம் கிபாழுதைப் புலரவைக்கும்!
ஆரணி விழந்தது? இனி(று)னும் வேதாளம் முருங்கை மரத்தில் தான்!
கால் விரலிடுக்கில் துள் முழுப்பலத்தையும் பிரயோகித்து எறும்பைான்று மல்லுக்கு நின்றது.
அதனி ஆந்திரான் சுறுசுறுப்பைக் கண்டு
ዕስ}(Iኺሶ} பேதலித்தது! அளவில் சிறிய உயிரானாலும் அந்தஸ்தில் உயர்ந்தது!
இன்னும் நாம் ஒரு ‘யேசுவின் பிறப்பிற்காய் ஏங்கும் "சிலுவைகள் தனா..???
தினமுரசு - 199742)

தாய்நாட்டு அகதிகள்
高
25
ஒரு துவக்கு வேனும்!
புத்தம் gi_čičWITSJ TSJTSTE வெடிமருந்து
{ùŠ1ዃዕ]
** வேண்டியதாயிற்று. புளித்துவிட்ட கிரிக்கட்டும் rத்துவிட்ட போரும் போல.
ပ္႕ီ; விடுவது ിപ_
6. Ed துவாரங்களினூடே ான்றாகிவிட்டது!
Wik፥ ஸ்வாய்க் கிரகத்திலும் ஆயுதக் கண்டதான் முதற் கடை என முழவரிகிவிட்டது!
எங்கள் வீட்டுக்கும் ஒரு துவக்குத் ஆாருங்கள்!
இந்தச் சின்னப் பயன் Sk’FTEšči, கேட்கிறானில்லை : கட்டுத்தான் பங்காட்ட வேண்டும்
தாமுரசு - 19708:24)
மனிதனி.
அழிந்து போன "&_5507 refr" Gð7ů (ETG) நிபும்
ாறப் போகிறாய்!
அதற்கு பாறைகrரினர் படை இடுக்குகளில் முட்டைகளாவது &_ତ୍ତୀi(t, ... இனத்தை உருவாக்க
உன்னைத்தேழ தோல் பொருள் ஆய்வுசெய்தால் துப்பாக்கி ரவைகளையும் தலையற்ற
எலும்புக் கூடுகனையும் தான் துரங்குகள் எடுக்கும்!
dFଷu 3ରUଣଙଣୀT உண்கருவை தரங்கின் கருப்பையில் வளர்த்தெடுத்தாலும் பாய்ந்தே -
திரிவாய்,
உண் சிந்ததியைப் போல,.
(*lası (pulp - 19961201 )

Page 19
மாரிமுத்து யோகராஜன்
சுட்டுப் போடு... !
உடுப்பைப் போல் முறுக்கிப் பிழி அப்போது சொட்டும்!
ஒரு இருட்டறைக்குள்
്യാ ജയ്പുട് விட்டுப் பயங்காட்டு! இனினும் திரீர்
எப்பழமுளைக்கின்றது? நுனியைக் கிள்ளு! கிளைகளையும் சயனைட் கத்தியால் சீவு
வேர்களின் மீது சுடுநீரை ஊற்று ! சுவாசம் செல்லாமல் கழுத்தை நெரி
அழவருழகளையும் வெப்பத்தில் போட்டு வோட்டியெடு! அவைகளின் முளைக் காம்புகளில் அசிற்உளற்று!
ஏறக்குறைய இப்போது ச_ப் பொருள் நிலைக்குக் கொண்டுவந்தாச்சு
அரைக்கம்பக்
கொழிகளை முழுமைப்படுத்து ஒரு சாம்ராஜ்யம் சார்பஐTதியருள் ஞாபகார்த்தமாக, அல்லது வெல்லப்பட்டதாக!
தினமுரசு - 19970907)

தாய்நாட்டு அகதிகள்
நானும் மனிதன்.
உதிரத்தை
உப்பாக்கி,
உடம்பைச் சாறு பிழிந்து ஒவ்வொரு ரூபாயாய் உழைத்த
நனம்
ஜர்ரிடற் கொஞ்சம் உண்டு,
ாண்டா வா!
நடர்ரி ற்
ாள்வனவு உண்டு?
இரண்டு பேரும் ஆயுதம் விற்கும் இடத்திற்குப் போவோம்!
கை நிறைய வாங்குவோம் ஆரன்,
முதுகிலும் இடுப்பிலும் பீ.டச் விசாருகுவோம்!
இப்போது வா! இரண்டு பேரும் மாறிாறி ஆனையாள் புத்தம் புரிவோம்!
நிச்சயம் நம்மில் ஒருவர் இறந்திருப்பர்.
எஞ்சிய ஆயுதங்களை எதிரியிடம்
கொடுத்து $.ଈfiଈ୩:ଣot&l) சுடச் சொல்!
இப்போது
உன் ஆத்மா,
என் ஆத்மா, எம் இனத்தினர் ஆத்மா 3ஜ்ஜிராறே சாந்தியடைந்திருக்கும.
(Slstrup To – 19990523)
)ே

Page 20
மாரிமுத்து யோகராஜன்
நினைவுநாட்களான பண்டிகைகள்!
தைப் பொங்கல் சித்திரை தீபாவளி என்று
வருடப் 'பிறப்புகள்’ இல்லை.
எல்லாம்
இறப்புக்கள்’ தான்.
தை மாதம் ‘சுப்U சொனிக்’ கால் கொட்ழவிட்டது விழுந்து
9IUUsT6D; சித்திரை மாதம் ‘செல்’ விழுந்து அம்மாவும் சொல்லாமல் கொள்ளாமல் சொந்தத்தை விட்டனர்.
தைப்பொங்கல் வந்தால்
அப்பா நினைவுநாளும், சித்திரை வந்தால்
அம்மா நினைவுநாளும் வரும் !
“ஒரு வருடம் பிறந்தால் ‘இரு’ இறப்புக்கள்
நினைவூட்டப்படும்.
எமது வரவுசெலவில் பிறப்பே துண்டு விழும் தொகை
(தினமுரசு - 19970615)

தாய்நாட்டு அகதிகள்
கா (சா) வோலை,
அகதிக்
கொட்டில்களின்
இத்த
60ჩ486Or
இடுக்குகளுடே மரணத்தினர்
வரவைப் பார்த்துக் கொண்டிருந்த சந்தர்ப்பம் அது.
காலழச் சத்தங்கள் மட்டும் ,
காதுக்குத் தெரிந்தது. கனணுககுக கேட்கவில்லை.
இதில்
முதல் வெட்டப்படுவது 6τg, 2
U6) கிழட்டோலைகளும் ஒரு குருத்தோலையும் குந்தியிருந்தது.
ՍՈՑՈ6 கேசமா? கேசாதி Usig5upst?
ஒருவருக்குந்தான் புரியவில்லை!
கதவிடுக்கால் புகுந்த கத்தி குருத்தோலையை வெட்டியது.
U6) இழைத்தோலைகளைக் கட்டுவதற்காக!
(தினமுரசு - 19971221)

Page 21
மாரிமுத்து யோகராஜன்
இரு கால் எருமைப்Uட்டி,
இன்னும் அணையவில்லை. இராமாயணத்தில் இலங்கை தீப்பற்றி எரிந்தது. உண்மையே!
வடகிழக்கில் மாத்திரம் காய்ந்த மனித விறகுகள் இன்னமும் எரிகின்றன!
எருமைப்பட்டிகள் போல் ஆறுமணிக்கே 'படைப்' பட்டிக்காரர்கள் அடைத்துவிடுவார்கள். நகரவே முழயாது! எங்கு பார்த்தாலும் துவக்குக்கம்புகள்!
(மாட்டுக்)காலையை ஏழு மணிக்கு திறக்க வருவார் U60)UU (5usTQUITs
ஒவ்வொன்றாக அடையாள அட்டையுடன்
வெளிவருவோம். “இரவு யார் வந்தது?” “Ս6ITՈh,՞ ՞Ս6ITՈfi՞...
“góguptó589UT! நுளம்பைத் தவிர வேறுமிருகங்கள் வரவில்லை!”
(தினமுரசு - 19990411)
(30)

தாய்நாட்டு அகதிகள்
கொ()ைல 'நீ’
பதினோராம் கொலை 'நீ’ எனக் (Sassi(S6006iejff பரிதவித்து உயிர்விட்டாள்!
அந்தத் தாயிலும் இருப்பிடம் , தேழஅழிக்கப்பட்டது.
ரீபிள்ளையே பெறக் கூடாது என்று கிரனேட் பேசியது!
கணக்குகளிலும் தடுமாற்றம், முன்னுக்குப் பின் முரண்பாடுகள்!
நாலாம் கொலை 'நீ’ என ஒன்றுக்கு மேற்பட்டவர்களது உயிர்களும் உடமைகளும் உயிர்வாழ்ந்த நிலமும் கூட துப்பாக்கி ரவைகளால் விழுங்கப்பட்டது!
பட்டியலில் இன்னும் கொலை 'நீ’கள் பதியப்படலாம் சமாதானம் நீளுவதனால்!
(தினமுரசு - 19971123)

Page 22
மாரிமுத்து யோகராஜன்
ஆயுதக்குழந்தை!
மருத்துவிச்சி
தலையில் கையை வைத்தவாறு வெளியே வந்தாள்.
ஆவலோடு கணவன் கேட்டான், “பிறந்தது g600Tst? 6U600600Ts.
Θύυρύ பார்த்தில்லை, தலைவரும் அல்லது கால்வரும் இது இரண்டுமல்ல”
தாய்க்குத் தலைப் பிரசவம் ஆஸ்பத்திரியும் அம்புலன்சும் இங்கில்லை. மரத்துக்குக் ക്സ്ട്ര குந்தியிருந்து கலங்கினான் கணவன்!
மருத்துவிச்சு
வெளியே வந்தாள்.
“ஒரு துவக்குப்’ பிறந்திருக்கு”
அதிசயமாக உள்ளே நுழைந்தான். உண்மையாகவே ஒரு துவக்கு!
பெருமூச்சு விட்டான், “பிள்ளை வயிற்றுக்காரி அழக்கழ எதனைப் பார்க்கிறாளோ அப்Uழயே பிள்ளை பிறக்கும்’ எங்கோ வாசித்த ஞாபகம்.
(தினமுரசு - 19971214)

தாய்நாட்டு அகதிகள் 3)
Uறிபோன தேகங்களும் தேசங்களும்
உணவுக்கு ஊறுகாயைப் போன்று இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க படைக்கு ஜப்பானியப் பேதைகள். உயிருடன் விட்டதால் ஒப்Uாரிவைக்க முழந்தது.
சதைத் துண்டுகளைக் கூட அணுவணுவாய் ருசிபார்க்கும் நாய்களுக்கும் அப்பழத்தான். துரத்திப் பிழத்து வெறி தீர்த்து. கழத்துக் குதறி காம ஊற்றுக்களைத் துளைத்து நரம்புகளை அறுத்து
கற்புக்களை உறுஞ்சி சினைமுட்டைகளில் நின்று முலை மார்பைப் பிய்த்து அவைகள் எலியாகவும் அதுகள் பூனையாகவும்.
மிருக சாம்ராஜ்யத்தைக் கட்டவிழ்த்து துரத்தியும் பிழத்தும்
கிடத்தியும் இருத்தியும் தமிழ்ச் சிவப்பணுக்கள் தேடப்படுகின்றன.
வழிவந்த ஆராய்ச்சிகள் நடாத்தி முடியுங்கள்.
துரத்தியும் பிழத்தும் கிடத்தியும் இருத்தியும்.
19970820

Page 23
மாரிமுத்து யோகராஜன்
ஏதாவது கொடுங்கள்.
அஞ்சி அஞ்சி இதயம் சுருங்கிவிட்டது. இதயமில்லாதவர்களினால்!
மினர்மினிப் பூச்சுகள் கூட நெருப்புக் கொள்ளிகளே!
குரும்பட்டி விழும் சத்தங்கள் கூட 'அது' விழும் சத்தம் போல உயிர்நடுக்கம்!
6J6083Ust
என்ன. கொடுமை செய்தோம்? உயிருடன் வைத்தே சித்திரவதைகள்...?
குயில்கள் போல் இனத்தைப் பெருக்க காகத்தின் கூட்டுக்கா போவது?
6)Jujჩrib(8prT(ჩ வாழ்க்கையுந்தான் கேள்விக் - குறியாகிவிட்டது!
வேண்டும் . வெழத்துவிடாத இதயமும் இழந்து விழாத கற்குகையும்!
(தினமுரசு - 19971109)

தாய்நாட்டு அகதிகள்
நெருப்பான
நினைவுகள்!
டயர்கள் எரிந்த கரும்புகைகளின் சுவாலைகளுடன் ஆகாயத்தில் கரைந்துபோயின பல இளைஞர்களின் உயிர்கள்.
நாட்டுக்கு உரமிடவேண்டிய இள இரத்தங்கள் துப்பாக்கி வேட்டுக்கு U6 ou UsTóÉ? மண்ணுக்கு இரையாயின.
இரத்தினங்களை ஈன்று தந்த நித்திலம் எலும்புக் கூடுகளை அகழ்ந்தெடுக்க வேண்டிய கொடூரத்திற்கு VN வளர்ச்சி கண்டுள்ளது.
முற்றத்து மல்லிகைகள் கூட மணக்கின்றது பிணவாடையாக,
upsT60fuffa' மிஞ்சியுள்ளது ‘இடர்’ மட்டுமே.
நாளை என்ன நடக்கும்?* என்பது தெரியாது. நேற்றைய
நாளை நினைக்கும் போதே நெஞ்சுவலிக்கிறது.!
(19971211)

Page 24
மாரிமுத்து யோகராஜன்
கொ (லை) ல றா!
துரீர்
துண்டுவீசிய கையோடு எம்ழோடு அகதிமூகாமுக்குள் சூழயேறியது.
ஒருவர்
பாவித்த பொருட்களை இன்னொருவர் பாவிக்கக்கூடாது.
உள்ளது
உண்ண ஒரு
றப்பர் கோப்பை (யும்)! உறங்க ஒரு பசளை உறை (பும்)
"தண்ணீரைச் சுட வைத்துக் தழயுங்கள்' அரசினர் அறிவித்தல்,
இரற்கனவே கண்ணீர் வரை ஆடாக்கப்பட்டுவிட்டது.
இருப்பது போதாவிதனிறு
gᏪ Ꮬ!ᎢᎦ!
கொலைப் பயமுறுத்தல் வேறு.
(19971211)

தாய்நாட்டு அகதிகள்
32)
என்று முடியும்?
என்று முழபூம்? என்று கேட்டால், (p&gX!/'T'? & Hills Is T'? yfLUIT?
fLLJT.
T&T. குறிப்பிட்ட காலத்தில் முழந்துவிடும். முழவுக்கும் வந்துவிடும்.
முழயாததும் முடிவுக்கு வராததும் ஒன்றுண்டு.
சமாதானத்தை ஜயசிக்குறு பேகம் காலமிது.
துப்பாக்கிகளுடன் துப்பாக்கிகளே பேகம்.
தீர்வுத்திட்டமும் xாதியம் தலைக்கும் நாய்க்கு இறைச்சித் துண்டு.
அதிலும் இறைச்சி என்று எலும்புகளின் கலப்படம்.
ஊமைக்கு చితFEUTU பதில் சொல்லவேண்டும். வாய்ப்பேச்சு இரண்டாம் பட்சம்.
வாய்பேசமுடியாத வலது குறைந்த நாட்டில் குண்டுவெடிப்புச் சத்தங்களை மட்டுமே அவர்களால் உணர முழ2யும்.
பாவம் அதுவும் கேட்கவில்லை. ஊமை என்பதால் செவிடும் கூட உள்ளதாம்.
"என்று முடியும்?"
கில்டன் கொட்டலில்
ზუiნ தண்டைவைத்துக்
தீர்வுப் போதிக்கு ரிக நேர்கள் ஒட்டப்படுகின்றன என்ற பதில் வரும்.
1971)

Page 25
மாரீழத்து யோகராஜன்
ஆட்டு லொறி.
ஆச்சிபுறுபுறுத்தார் "ஆட்டு - லொறிகள்பிால்லாம் வருததாமே
நம்மட ്യകTബാക്റ്റg.'
இடம்பெயர்ந்ததில் இரு மகனையும் பொறிவெழயில் புருசனையும் இழந்த ஆச்சி.
"அகதிமுகாமுக்கு ஆடு வளர்ப்புத் திட்டம் கொண்டு வரப் போறாங்க போல."
“ஆபா? நாம் எல்லாம் கறியாடுதானே! நமது வளர்ப்பிடமும் ஆட்டுக் கொட்டிவின் அரைவாசிதானே! இதற்கு ஆடு வேறு இது இணர்கினாரு
ர்ர் இழந்த SWFö5_5CLTSWFSUT கருத்து.
ילח
உண்மைகள்
அந்த அகதிமுகாமுக்குக் of 66&6). அடுத்த கட்ட நடவடிக்கைக்கான
EY235 J 3 TGC JUNI,
1997 1201)

தாய்நாட்டு அகதிகள்
இவைகள் இப்படி,
சேர்ந்தே இருப்பது தமிழனும் அகதியும்.
சேரக்கூடாதது புத்தமும் சமாதானமும்,
காணக்கூடியது எதிர் பாராத எறிகனைத் தாக்குதல்.
காணக் கூடாதது பரமேஸ்வரி கிருஷாந்திகளை.
கேட்கக்கூடியது கீடுகும் மூங்கிலும்.
கேட்கக்கூடாதது வவுனியாவிலிருந்து
துளியேரை "டாஸ்".
நினைக்கவேண்டியது "(txofo60Lu.
நினைக்கக்கூடாதது வடகிழக்கு வாழ்வை.
இறுதியாகச் சோல்லக் கூழபது #ாதானத்திற்காக யுத்தம்!
'715)
வெழி மழை.
நள்ளரிரவு பன்னிரண்டு மணியிருக்கும். பெரும் சத்தங்களுடன்
மேக மூகாம் தாக்கப்பட்டது. மழை வெடிகள் {&#rt୍ୟ୍ଯt பூமியை நோக்கி சுடப்பட்டன.
காக்கை குருவிகள் தமது கூடுகளில் படுத்துறங்கிக் கொண்டிருந்தன. நாய்களும் வீடுகளில் படுத்து சரியான நித்திரை.
"தமிழ் அகதிகள்' மட்டும்
விழித்துக் .
காண்டிருந்தனர் மரங்களின் கீழே!
(1997 1022)

Page 26
மாரிமுத்து யோகராஜன்
நாட்டு நடப்புக்கள்.
J?)ک U?J)
நீர்வற்றி உப்புக்கள் மாத்திரமே புத்தளம் போல்
குவியல்களாக,
மூட்டைகள் போல் முதுகில் மூட்டையுடன் ஊர்ந்துதிரிந்து அகதிரெத்தம்குழக்கும் பெண்களில் மட்டும்.
மரங்களின் கீழ்க் கூட குழயிருக்கமுழயவில்லை ഗ്രങ്ങഖക്ക് எச்சம் போடும் என்பதால்.
எட்டுக்கள் அறுபத்துநான்கானது ஒரே வீட்டில் இறந்தவர்கள் 6TU*@U (8Uft
என்பதால் மதுபோதையில் மட்டக்களப்பில்,
தட்டுத்தடுமாறி எடுத்தான் தம்பிவிக்கட்Uைால்லை இன்று கொழும்பில் கிரிக்கட்மைச்சாம்.
(19970906)
)ே
பறவை இட்ட முட்டை
சாப்பிடக்கூட
“வாய் திறக்க” அஞ்சப்பட்டது.
சட்டமன்றக் கூட்டத் தொடர் штөogb அங்கத்தவர்களின் அஞ்சலிக் கூட்டத்தின்
Usory கலைக்கப்பட்டது.
65.60(6Jsés தமதுதலைகளில் மூட்டை முழச்சுகளைத் தாங்கிய வண்ணம் இடம்பெயர்ந்து விரைந்து கொண்டிருந்தன எறும்புகள்.
முட்டையை இட்ட கோழிக்கோ
அச்சம்
இது தன்னுடையதுதானா? என்று.
ஏனேனில் நேற்றுப் போட்ட “முட்டையில்’ எஞ்சியது கோழி மட்டும்தான் !
(இன்னும் நாங்களர்-19970727)

தாய்நாட்டு அகதிகள்
ԱշՈ60Õï(6616IT
மீட்பர்கள்.
இன்னுமொருமுறை
உயிர்த்தெழ
வேண்டும்.
இல்லாவிட்டால்
நாங்கள்
உம்மைப்போல்
அறையப்பட்டு
விடுவோம்.
சிலுவைகளில்ல,
தெருப்போஸ்ற்ருகளில்,
மக்களின் பாவத்திற்காக சிலுவை சுமந்த கோமகனே!
நாம்
மண்ணில் பிறந்த பாவத்திற்காக மண்மூடைகள்
அல்லவா சுமக்கின்றோம்.
உம்மைப்போல் நானும் உயிர்த்தெழலாம் бт60їg) எரித்த பின்பே கொல்கின்றனர்.
பிதாவே, இனியும் பிறக்காதே! நாம் இறக்கும் வரை! இல்லாவிட்டால் நீஎழுதி வைப்பாய் எம்மை யெல்லாம் ஏசு பிரான்கள் என்று.
(19971208)

Page 27
மாரிமுத்து யோகராஜன்
வுச்சர்.
வேலைவாய்ப்பு வேண்டுமா? போ,. உன் உயரத்தையும்
மார்பு அகலத்தையும்
96T, . . .
மூன்று நாட்களின் பின் ஒரு இரும்புக்கோலும் சிறு செம்புத்துண்டுகளும் தருவார்கள்.
இரண்டு கால் ஒரு தலையுள்ள ‘தமிழ் பேசும்’ மிருகங்களைச் சுடப் பழகு.
அப்போது கோப்ரல், கேணல் பதக்கமும் கிடைக்கும்.
சம்பளமும் மாதா மாதம்
வீட்டுக்கே அனுப்பப்படும். இறந்தாலும் ஊதியம் கிடைப்பது இதிலொன்றில் தான்!
நல்ல தொழில் கை நிறைய வருமானம்,
நாளை நியுமொரு நாடுபிடித்த வீரனைப் பிடித்த
நாடு காத்த வீரனாவாய், .
(19970819)
)ே

மாரிமுத்து யோகராஜன்
மனிதம்.
மாறவேண்டும். ஒரு தொப்பியணியும் மனிதனாகவோ அல்லது assrou 60சுற்றிய
905 மனிதனாகவோ நான் மாறவேண்டும்.
வெள்ளை வேட்டி அணிந்து என்னால் உலவ முழயவில்லை.
960)UUsT67 அட்டைகள் ஒட்டியிருந்தும் இன்னும் அடையாளங்களை நிரூபிக்க முழயாதுள்ளது.
சப்பாத்துக் காலதகளைக் கண்டாலே சர்ப்பம் தீண்டியதுபோல் நடுக்கம். எனது எததனை அண்ணன்மார், அப்பாவைக்கூடத் தின்றுவிட்டதே!
மரண இரவுகளைத் தாண்டி பொழுது விழயும். இரவு வீதியில் விழுந்த எறிகணை
வீட்டில் விழுந்திருந்தால்ஜ எம்குடும்பம் எமலோகத்தில்,

Page 28
தாய் நாட்டு அகதிகள்
நான் மாறவேண்டும், ஒரு 65/TUUL600futb . மனிதனாகவோ, அல்லது காவியுடை சுற்றிய
ஒரு மனிதனாகவோ,
எனக்கும் மற்ற மனிதர்களைப் போல் பகலில் நடமாடவும் இரவில் நிம்மதியாய் உறங்கவும்
இலட்சியம்
உள்ளது.
இதற்கு இந்த வெள்ளை வேட்ழயும் நெசனலும் (560)UUsTé5 இருக்குமானால் நான்
G606566
6èცb
சாறமாகவோ அல்லது காவியுடையாகவோ கட்டாயம் மாற்ற வேண்டும்.
رقه) 3
அப்போது தானி என் பெயர் சொல்ல 6T60Téig5 வாரிசு இருக்கும்.
எனவே
நான் மாற வேண்டும்.
(19971202)


Page 29


Page 30
சிட்டுக்குழு
அதற்கொ
யாருக்கும்
Lණ්ණ් ‘.
கிாழ்த்தப்
திரு.செ.கி
மொழிமெ
" ಕನ್ಸ್,ಸಣ್ಣಾ
அருங்கிரி
 

பற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர்
யோகராஜன் வளர்ந்து வரும் ஒரு கவிஞன்
2ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ஆடித்த சில்
இத் தொகுப்பில் இடம்பெறுகின்றன
நவிக்கு ஒரு வரைபடத்தைக் கீரிக்காட்டி
ப்ய பறக்கவேண்டுமென உத்தரடி போட
ாட வித்திருக்கும் இந்தக் குலுக்கு நாம்
பாருவோம். அருக நகர்பர்
யாரோசா கூறுவதைப் போடி கதைகளின்
ாழிக்குப்பூர்னிரொரன்.நீரினம் செறிy,
த்ரீல் கவனம் செலுத்த இக்குடிரிப்
த்தில் பறக்க ஆசிப்போம்.
' "کمہ 0د پہلے ہی ہم نتیجہ 1o. 1d. 1999
-
ர்ஸ் - அக்கரைப்பற்று.