கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இராசசிங்கம் ஜெகசிங்கம் (நினைவு மலர்)

Page 1
ஒய்வுபெற்றபட்டயக
திருருதி சிவனருவி தேவியாரின்
உயந்திரு இநகுதி
 
 

*டி. பொறியிலாளரும்
பிரிய தர்றுபத்தாளுகிய ங்கற் ஜெகதீங்கற்
ஆரதின
η Οδυ

Page 2

மாயவன் துணை
đоћивOОЈћ
எம் ஒளிவிளக்கே தரணியில் எம்மை மேன்புறவைத்தவனே பண்பால் பாசத்தால் உயர்ந்தோனே சமூகதொழில் இறைதொழில் தொண்டனே இன்று வானுறையும் தெய்வமே உன்பாதகமலங்களுக்கு கரம் கூப்பி சிரம் தாழ்த்தும் உன் அன்புப்பாசங்கள் நாம் இம்மலரினை
உங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.
ஓம் சாந்தி ஓம் சந்தி!!
Nlf/z
S
ஓம் சாந்தி!!!
lb
སྔlf/༡༦༧།
華A毒 s\\ குடும்பத்தினர்

Page 3

-梁\, ( ) -匙)| | | .|-|- ህሠ , 1 ) * *) 。|-|- tae\!|-|-
يتر تقرير
-- .آي." ன்னையம்ப
- -
芭
த
ஃ ரபட
.
து
芭
를
அப
ஜேகது வ
ருட ଓଳିଗି,
த்தமராம்
p
மென
i
ܫܐ
LLUIT
ங்க
சி "=" ܧܝ̈-ܡܬܐ
உ

Page 4

E(நினைவு மலர்)
2
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
விநாயகர் துதி திகட சக்கரச் செம்முக மைந்துனன் சகட சக்கரத் தாமரை நாயகன் அகட சக்கர விண்மணி யாவுறை விகட சக்கர மெய்பாதம் போற்றுவோம்
தேவாரம் பக்தனாய் பாட மாட்டேன் பரமனே பரமயோகி யெத்தினாற் பத்தி செய்கே னென்னை நீ யிகழ வேண்டாம் முத்தனே முதல்வாதில்லையம் பலத்தாடுகின்ற அத்தாவுன் னாடல் காண்பாடியனேன் வந்தவாறு
திருவாசகம்
அன்றே எந்தன் ஆவியும் உடலும்
உடமை எல்லாமும் குன்றே என்னை ஆட்கொண்ட போது கொண்டுல்லையே
இன்னோ இடையூறு எனக்குண்டே எண்தோல் முக்கண் எம்மானே
நன்றெ செய்வாய் பிழைசெய்வாய் நானோ எனக்கு நாயகமே
திருவிசைப்பா
நையாத மனத்தினனை நைவிப்பான் இத்தெருவே ஐயா நீ உலாப் போந்த அன்று முதல் இன்று வரை கையாரத் தொழுது அருவி கண்ணாரச் சொரிந்தாலும் செய்யாயோ அருள் கொடைத்திரைலோக்கிய சுந்தரனே

Page 5
(நினைவு மலர்) 些
திருப்பல்லாண்டு
ஆரார் வந்தார் அமரர்
குழாத்தில் அணியுடை ஆதிரைநாள் நாராயணனொடு நான்முகன்
அங்கி இரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர்
குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும்
ஆடியும் பல்லாண்டு கூறுதுமே
திருப்புராணம்
இறவாத இன்ப அன்புவேண்டிப்பின் வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னைஎன்றும் மறவாமைவேண்டும் இன்னும்வேண்டும் நான் மகிழந்துபாடி அறவா நீ ஆடும் போதுஉன்னடியின் கீழ் இருக்க என்றார்.
திருப்புகழ்
துள்ளும் மத வேள்கைக்கனையாலே தொல்லைநெடு நீலக்கடலாலே மெள்ளவரு சோலைக் குயிலாலே மெய்யுருகு மானைத் தழுவாயே தெள்ளு தமிழ் பாடத்தெளிவோனே செய்யகுமரேசத் திறலோனே வள்ளல் தொழு ஞானக் கழலோனே வள்ளி மணவாளப் பெருமாளே
வாழ்த்து வான்முகில் வழாது பெய்க மலிவளஞ்சுரக்க மன்னன் கோன் முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான் மறை யறங்களோங்க நற்றவம் வேள்விமல்க மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
திருச்சிற்றம்பலம்
( 2

CfSapGo Go LoGofi)
தேவாரம்
மாதற் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளோடும் பாடிப் போதோடு நீர்சுமந் தேத்திப்
புகுவா ரவர்பின் புகுவேன் uuTg516b a96JG6 LITLD 60d6duuT
றடைகின்ற போது காதன் மடப்பிடி யோடுங்
களிறு வருவன கண்டேன கண்டேனவர்திருப் பாதங்
கண்டறியாதன கண்டேன்
திருவாசகம்
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச் செம்மையே யாய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே இம்மையே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுச் தருளுவ தினியே.
திருவிசைப்பா
நீறணி பவளக் குன்றமே நின்ற
நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே வேறணி புவன போகமேயோக வெள்ளமே மேருவில் வீரா ஆறணி சடையெம் அற்புதன்கூத்தா
அம்பொன் செய் அம்பலத்தரசே ஏறணி கொடியென் ஈசனே உன்னைத்
தொண்டனே இசையுமாறிசையே.

Page 6
业 (நினைவு மலர்) 业
வாழ்க்கை வரலாறு
இந்து சமுத்திரத்தின் முத்தாக விளங்கும் ஈழ மணித் திருநாட்டின் சிரசாக திகழ்வது யாழ்ப்பாணம். இதன் வடபால் அமைந்துள்ள வடமராட்சிப் பகுதியிலுள்ள துன்னாலையில் சைவ வேளாண்குல திலகர் இராஜசிங்கம், தங்கம்மா (காந்திமதி) தம்பதிகளின் புதல்வராக அமரர் இராஜசிங்கம் ஜெகசிங்கம் 1952 தைத்திங்கள் 05ம் திகதி இவ்வுலகில் வந்து உதித்தார் இவருக்கு ஜோதிமதி, ஜெயசிங்கம், விஜயசிங்கம், உரூபசிங்கம், அபய சிங்கம், பிரபசிங்கம், பகவசிங்கம், உதயசிங்கம், இராஜகீதா ஆகியோர் அன்புச் சகோதரர்களாக வாய்க்கப் பெற்றனர்
இவர் தனது ஆரம்பக் கல்வியை தனது பிறந்த ஊரான துன்னாலை மெதடிஷ மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் இடைநிலைக்கல்வியை நெல்லியடி திருஇருதயக் கல்லூரியிலும் உயர்தரக் கல்வியை யாழ்ப்பாண இந்துக் கல்லூரியிலும் கணிதத்துறையில் பயின்றார். இக் கணிதத்துறையில் தனது திறமையை வெளிக்காட்டி மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டார். அப் பல்கலைக்கழகத்தில் பொறியியலாளர் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார்.
கல்வியின் பேறாக கொழும்பு கட்டடத்திணைக் களத்தில் பொறியியலாளர் பதவியைத் தனதாக்கிக் கொண்டார். இவரது பருவ வயது கண்ட பெற்றொரும் சகோதரர்களும் இவரை இல்லறப் பந்தத்தில் இணைப்பதற்கு விரும்பி அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை நல்லம்மா தம்பதியினரின் மகளான சிவனருள்தேவியை (ஆசிரியை D.S. சேனநாயக்கா கல்லூரி) இல்லறம் என்னும் நல்லறத்தில் சேர்த்து வைத்தனர். இவர்கள் பழமும் சுவையும் போல் இணைபிரியாத் தம்பதிகளாய் இன்பமுடன் வாழ்ந்து வந்தனர். இல்லறத்தின் இனிய பேறாய் ஜெயந்தசிங்கம், அஜந்தசிங்கம் ஆகியோரை புத்திரர்களாகப் பெற்றெடுத்தனர். இவர்கள் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று வருகின்றனர்.

皇 (நினைவு மலர்)E 业
இவர் இராஜலட்சமி, தேவிகருணாகரி, லோகேஸ்வரி, சத்தியபாமா, தவமலர், சிவசக்தி, சுபத்திரா, குகராஜா. மகாதேவி, காலஞ்சென்ற பரமநாதன் மற்றும் கனகலிங்கம், அருணகிரிநாதன், குமரகுரு, சிவசுந்தரம் ஆகியோரை அன்பு மைத்துனர்களாகப் பெற்று சிறப்புடன் வாழ்ந்து வந்தார்.
இவர் கட்டிடத்திணைக்களத்திலிருந்து மாற்றம் பெற்று கொழும்பு சிறைச்சாலைத் திணைக்களத்தில் தனது வேலையைத் தொடர்ந்தார். தனது தொழிலிலும், செயலிலும், ஊக்கமுடனும், தன்னம்பிக்கையுடனும் தொழிலை மேற்கொண்டு பெரியோரின் நன்மதிப்பைப் பெற்றுக்
கொண்டார்.
இவரிடம் உதவிகேட்டு வருகின்ற யாராக இருந்தாலும் மறுத்துரைக்காது சேவையாற்றும் சிறந்த சேவையாளராகக் கணிக்கப்பட்டார்.
“இன்னும் பல்லாண்டு ஏற்றம் பல கண்டு இன்புறுவார் சுற்றமுடன் நண்பர்குழாம் சேர நன்றே பல செய்வார் நயந்து விருப்புடனே என்றே எண்ணினர் எண்ணில் அடங்காதோர்” விம்மி அழவைத்தே விரோதி வருடம் சித்திரைத் திங்கள் இருபத்திரண்டு (05.05.2009) அபரபட்சத்துத் துவாதசி திதியில் யாரும் எதிர்பாராமல் உறவுகள் பதறிட ஊர்மக்கள் ஏங்கிட உடன் வாழ்ந்த நண்பர்கள் புலம்பிட கடுகதியாய் வந்து காலனவன் கவர்ந்திட்டான்.
கவலை! கவலை! கவலை சொல்லி முடியுமோ
தாங்கொணாக்கவலை.
தேற்றுவோம் எம்மைத் தேற்றிக் கொள்ளுவோம் விதியின் விளையாட்டை வெல்ல முடியுமோ? ஆறுதல் அடைவோம் இவரது ஆன்மா இறையடி சேர்ந்து நித்தியமான பேரின்பவாழ்வில் அமைதி பெற பிரார்த்திப்போம்.ட
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி རིའི་དྲི། ༡ گلگتح
(5

Page 7
(நினைவு மலர்)
வாழ்க்கைப் பாடத்தில்
மரணத்தை நோக்கிய பயணத்தில் இடையில் நீ அகாலமாய் அநாதையாய் நாம் நிஜமான உன் இழப்பை மெதுவாக உணர்கிறோம்
நிழலின் அருமை போல் உன் மறைவின் பின்னரே மகத்துவம் புரிகிறது உன்னால் மட்டுமே முடிந்த பணிகளை - இன்று குடும்பமாய் எல்லோரும் கூட்டாக இழுக்கையில் விழியோரம் விழிநீர் வெளியேறப் பார்க்கிறது
உன்பணி மறந்தாய் பிறர் பணி தொடர்ந்தாய் விளைவாய் வந்த கேள்விகளில் மெளனியாய் நின்ற நீ மரணத்தின் மூலம் விடை கூறிச் சென்றாயோ?
நிழலாகப் பிள்ளைகளை கணந்தோறும் விலகாது கல்விச் சாலையிலும் தொடர்ந்திரே கடுகி எங்கு சென்றாயோ? முடியுமோ அவரால் முகம் காணாது வாழ்வதற்கு?
C 6

-lിഞ്ഞഖ ഗണി)
வளமாக அவர் மலர மறைந்திருந்து வழிகாட்டும்
அன்று விரைந்து வந்த புகைவண்டி கடந்து சென்ற கடைசிநிமிடம் யாரறிவார் உன் நினைவை? வைகாசி முடிந்தது - ஆனால் இழப்புகள் நிரந்தரமாய் எம் மனங்களும் வெறுமையாய் கடந்து விட வேண்டும் இதை ஏனெனில்
உன் கனவு பொய்யல்ல.

Page 8
நினைவு மலர்)
மனைவி புலம்பல்
கைப்பிடித்த நாள் முதலாய் கனிவுடனே சேர்ந்திருந்தோம் பற்றுடனே பல பணிகள் பாங்காக தான் புரிந்தே எண்ணரிய சிறப்புடனே எமையெல்லாம் வளர்த்தெடுத்து நுண்ணரிய எமன் பக்கம் பேசாது போனதேனோ?
款 彰 D86.866 GADG)
அன்புடன் அப்பா வென்று அழகாக கூப்பிட்டால் இன்பமுடன் பல கதைகள் இதமாக தருவீரே துன்பமுடன் நாமிங்கு துவண்டு எழும் வேளையிலே - நீங்கள் உடன் இருந்து எமக்களித்த ஊக்கமதை நாம் நினைப்போம்
தாயார் புலம்பல்
அம்மா என அழைத்து
ஆதரவு தந்தவனை இம்மா நிலத்தில் எப்போ - உன் அழகு முகம் காண்பேன் நான் என் மகனே மகனே என்று உனைப்பார்த்து உவகை பொங்க வாழ்ந்த என்னை ஏமாற வைத்து நீயும் செல்லா எமலோகம் சென்றாயோ
些
C 8 D

(நினைவு மலர்)
சகோதரர் / சகோதரிகள் புலம்பல்
ஒரு தாய் வயிற்றினிலே வந்துதித்து நாள் முதலாய் உற்றதுணை நியென்று உரிமையோடு நாமிருந்தோம் பற்றுடனே பலகாலம் எமைக்காப்பாய் எனநினைந்தோம் பார்த்திருந்து சொல்லாமல் பாரைவிட்டுச் சென்றாயோ என்புருகக் கதறுகிறோம் எப்போதுமைக் காண்போம் யாம்
மைத்துனர் / மைத்துணிகள் புலம்பல்
அருங்குணங்கள் தான் நிறைந்த அருமை மிகு மைத்துனரே ஆற்றாத துயர்கேட்டு அலமந்து துடிக்கின்றோம் பற்றுடனே எமை அழைத்து பல கதைகள் பேசிய நீர் - இவ்வுலகில் இன்னும் பலகாலம் வாழாமல் சரித்திரத்தை முடித்து ஏனோ சாந்திபெற விளைந்தீராய்யா?
மருமக்கள் புலம்பல்
ஆசைமொழி பேசி என்றும் அன்பால் அணைத்திட்ட மாமாவே நாம் கேட்கும் உதவி எல்லாம் தப்பாமல் உவந்து செய்த நாளை எண்ணி உள்ளம் தவிக்குதையா - இந்த உலகில் உலாவுகையில் எங்கள் இதயம் ஏங்குதையா - உங்கள் இழப்பு எங்கள் எண்ணத்தை உறைய வைக்குதையா
C 9.

Page 9
些
(நினைவு மலர்)
பெறாமக்கள் புலம்பல்
செல்ல சித்தப்பா, செல்ல பெரியப்பா என்று செல்லமாய் நாம் அழைக்க முத்தாரம் ஆகிநின்ற முழுமதிபோல் முகமதனை நாம் இழந்தோம் பக்குவமாய் எங்கள் பக்கமதில் தானிருந்து பல பணிகள் செய்த உங்கள் பண்பான பேச்சு எல்லாம் - இனி எப்போது கேட்குமையா?
ஒளரார் புலம்பல்
தஞ்சமென வந்தவர்க்கு தயங்காது சேவை செய்தீர் பெற்ற பிள்ளை பெண்டாட்டி தான் தவிக்கச்சென்ற தெங்கே வித்தகனாம் சிவன் பக்கம் விநயமாய் சென்று நீரும் பங்கமில்லாப் பெருவாழ்வை பாங்காய் அடைந்திடுவிர்
O)

நினைவு யலர்) 业
SSM tize
s
سمي
交。
நினைவுளைத் தேடி
எம் கனவுக்குள் நிழலாக ஒரு கவிதைக்குள் உயிராக இன்று. எம் இதயத்தில் வலியாக உம் உயிரின்றி புதிராய் வாழ்வை உணர்கின்றோம் விழி பெருக.
வலி கூட, விழி மூட எம் இதயம் தனில் மறி கூட உம் பிள்ளைகளின் நிலை கூட தெரியாது தடுமாறி, எங்கே நீர் திசைமாறி இன்று எங்கே சென்றுவிட்டீர்? அப்பா. இன்று எங்கே சென்று விட்டீர்?
வேதனை வலியேற்ற கவலையின் முடிவிலியில் நின்று தினம் நாம் பயணிக்கின்றோம் உம் உயிர் எனும் இறக்கையின்றி.
வானமும் விரிகின்றது, பாதையும் நீள்கிறது. நிஜ உலக வாழ்க்கைக்கு நிர்ப்பந்தத்தால் திரும்பும் போது சூனியமாய் எம் பயணம் பாரமாய் எம் இதயம்.
சுருதி மரித்துவிட்ட இடத்தில் இசை தேடும் பாடகன் போல கண்களை இழந்த இடத்தில் கற்பனை செய்யும் கவிஞன் போல ஒவ்வொரு நாட்களும். உம் நினைவுகளின் தேடலில். 9
C

Page 10
ண(நினைவு மலர்)
பட்டினத்தார் பாடல்
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பிற் காண்பேன் இனி?
முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாட்சுமந்தே அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் - தொந்தி சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ எரியத் தழல் மூட்டுவேன்?
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள் மேலும் கட்டிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ விறகிலிட்டுத் தீமூட்டுவேன்?
நொந்து சுமந்து பெற்ற நோவாமல் ஏந்திமுலை தந்த வளர்த் தெடுத்துத் தாழாமே அந்திபகல் கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ மெய்யிலே தீ மூட்டுவேன்?
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருசியுள்ள தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ மானேயென வழைத்த வாய்க்கு
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல் கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் - மெள்ள முகம் மேல் முகம் வைத்து முத்தாடி யென்றன் மகனே யெனவழைத்த வாய்க்கு
些

土
நினைவு மலர்
அபிராமி பதிகம்
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடுவாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும் சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள்வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும் துய்யநின் பாதத்தில் அன்புமுதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டுகண்டாய்
அலையாழி அறிதுயில் கொள்மாயனது தங்கையே
ஆதிகடவுரின் வாழ்வே அமுதிசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே
அம்பாள் துதி
எனக்கென்றோர் தனிவரம் யான் கேட்கவில்லை
என்இனத்தார் வாழ்வொன்றே கருதவில்லை உனக் கெல்லா உயிர்களுமே சொந்தமென்ற
உண்மையை நான் ஒருபோதும் மறந்ததில்லை சினங்கொண்டு திங்கிழைக்குந் தீயர் தாமும்
சீலமுறவேண்டு மென்றெ வேண்டுகின்றேன் தனக்கொருவரொப் பில்லாத்தாயே! இந்தத்
தாரணியில் சாந்தியையே தருவாய் நியே.
C13D

Page 11
业 (நினைவு மலர்) 些
நன்றி நவில்கின்றோம்
எங்கள் வாழ்வின் வழிகாட்டியாய் திகழ்ந்து எமை எல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்தி இறைபதம் எய்திய எங்கள் அன்புத் தெய்வம் இராஜசிங்கம் ஜெகசிங்கம் அவர்களின் அகாலமரண செய்தி கேட்டு ஆற்றொணா துன்பத்தில் இருந்த வேளை ஓடோடி வந்து அருகிலிருந்து உதவிய உற்றார், உறவினர்கள், அயலவர்கள், நண்பர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மரணச்சடங்கில் கலந்து ஆறுதல் கூறியோர், தொலைபேசி, தந்தி, கடிதம் என்பன மூலம் ஆனுதாபச் செய்திகள் அனுப்பியோர், மலர்வளையம் சாத்தியோர் கண்ணிர் அஞ்சலி செலுத்தியோர் மரணக்கிரிகைகளுக்கு உதவியோர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் மற்றும் அந்தியேட்டி ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் பங்குபற்றியோர் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றிகளை நவில்கின்றோம்.
நன்றி
சாந்தி சாந்தி!! சாந்தி!!!
இங்ங்னம் மனைவி, பிள்ளைகள், மற்றும்
குடும்பத்தினர்
 


Page 12
研LGTq7orĝIGĖ 研留 Șqī£đĩ)IÙNo 研 +望qī£1ğılçesīņālo སྤྱི་རྩེ་ 珊珊LIGIqī£đilo €9 මු 万 G190949ŪTŲrtog) sījąÌrtolo) 研qırmış şırı དྲོ...ཕྱི་ à ,|-qī£1ğlự831||1($ Ĝ动 - è研1/mi09091991/ITU) 잃
quosqặd(§
→ Logoő$1/11@%
→ qī£1ğlffm@-a
→ qī£1ğlforteorī
→ qī£1ğlfrīdusī
|-» qiorgifornrıl@
丁99但也989
→ qī£fosforī@-a –>qiestomose
→ qī£1ğlformolo)
→ [$g][$1]őog)

g)
OG MJ6)
விஸ்வநாதர்
அம்பலவாணர்
-- விசாலாட்சி
十 தையல்நாயகம்
→ qigonąją? -* @@yfùqīlis
→ 1’83 umsiqi@
-* 49.Ld7qirnų,9ųorto
TỶ LỆTUJuJo
|- » UGTqaqoqogħ
qırmųos:90 IúUTņo @LITOLĘ9 190949Ų TĘTNoreg) –
190949UTIȚIȘTI 1.99$
→ Lõ31/114?@
→ Useo@49@109fesso
→ qu§sierteự
|→ @@úGT@
→ Ļ9$ligiúrīqī£ip
! »1993,ugių solse@@>
→ qī£1ğiş9£10.9%
|→ 1ĝ9$1/gĪGIÚTT
→ Ustos@g)uoơı
ஜெயந்தசிங்கம்
அஜந்தசிங்கம்

Page 13


Page 14
கீதா எது நடந்ததோ, அது நன்றாகவே எது நடக்கிறதோ, அது நன்றாகவே எது நடக்க இருக்கிறதோ, அதுவும் உன்னுடையது எதை இழந்தாய் எத எதை நீ கொண்டு வந்தாய்? அதை எதை நீ படைத்திருக்கிறாய், அது எதை நீ எடுத்துக் கொண்டாயோ, எதை கொடுத்தாயோ, அது இங்கே எது இன்று உன்னுடையதோ, அது மற்றொருநாள் அது வேறொருவருள் இந்தமாற்றம் உலக நியதியாகும்.
 

நடக்கிறது. நன்றாகவே நடக்கும். ற்காக நீ அழுகிறாய்?
நீ இழப்பதற்கு, வீணாகுவதற்கு, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. யே கொடுக்கப்பட்டது.
நாளை மற்றொருவருடைடையதாகிறது. டையதாகும்.
Friekimha