கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிங்கள-தமிழ் பேச்சுப் பயற்சி - பாகம் 1

Page 1


Page 2

සිංහළ-දෙමළ කතා පුහුණුව சிங்கள-தமிழ் பேச்சுப் பயிற்சி
g9ே லகை - முதலாம் பாகம்

Page 3
මේ කතීබෘගේ වෙනත් පොත් ,
இந்நூல் ஆசிரியனின் இன்னுஞ் சில நூல்கள்.
* සිංහල, දෙමළ භාෂා හුරුව,
சிங்கள-தமிழ் மொழித் தெளிவு.
* மூ8ைை0 oே80G தேர்ச்சிச் சிங்களம்.
* සිංහල-දෙමළ භාෂා ඥානය.
சிங்கள-தமிழ் மொழி அறிவு.
· § කියවීම් රසය I.
கியவீம் ரசய 1.
* ප්‍රායෝගික සිංහල S.S.C.
பயிற்சிச் சிங்களம் S.S.C.
* 1 உலோக வேலை VI-J.S.C. (மொழிபெயர்ப்பு)
* 2 நெசவு வேலை S.S.C. (மொழி பெயர்ப்பு)
* 3 உலோக வேலை S.S.C. (மொழி பெயர்ப்பு)
* எண்கணிதம்
1, 2, 3, OFFICIAL LANGUAGE DEPARTMENT.
маманымына
 

టిం - అల్లిe దారా0 రైడ్తాలి சிங்கள-தமிழ் பேச்சுப் பயிற்சி
மூCS 3000-முதலாம் பாகம்
B. HENRY LES LY
(Teacher-Translator-Author)
シー 鳄 -Հ. 巫驾
M. D. GUNASENA & CO., LTD.

Page 4
සීමාසහිත ඇම්. ඩී. ගුණසේන සහ සමාගම නො. 217, ඕල්කොට් මාවත, කොළඹ 11 සහ ශාඛා.
@ සීමාසහිත ඇම්. ඩී. ගුණසේන සහ සමාගම
1992 రైలు
ISBN - 955 - 21 - 0046 - 1
කොළඹ සීමාසහිත ඇම්. ඩී. ගුණසේන සහ සමාගම විසින්
මුද්‍රණය කර ප්‍රසිද්ධ කරන ලදී. PE-3015-7/92

10.
11.
12.
13.
14. 15.
6.
7. 18.
19.
20.
21.
22.
23.
24.
මතක්කිරීම අකුරු හැඳිනීම
අදහස් ප්‍රකාශනය : අදහස් පුකාශනය : අදහස් පුකාශනය :
: වචන යුවල
C5இgஆக-சம்பிரதாயம்.Idiom : ඔව්...නැ.. බැ
වචන අදහස් ග්‍රහණය අදහස් ග්‍රහණය
අදහස් ග්‍රහණය හා
ප්‍රකාශනය :
9 9 y
අදහස් පුකාශනය වචන සංවිධානය
අදහස් ප්‍රකාශනය :
: කරුණාකර ස්තුතියි : ඒකවචන-බහුවචන : විධාන
: ඉල්ලීම් : විරුද්ධ අර්ථ ඇති පද : විවිධ වචන
: තේරවිලි : මිශු පුග්න හා පිළිතුරු : කවි : ජෛවදාපවරයා හා ලෙඩා : පිරුළු
రిగ్గిజారిటీ @0లుంది වචන අදහස් ග්‍රහණය අදහස් ග්‍රහණය වචන සංවිධානය
වචන අදහස් ග්‍රහණය අදහස් පුකාශනය අදහස් ග්‍රහණය අදහස් ප්‍රකාශනය අදහස් ග්‍රහණය
පටුන
: දිනපතු දකින වචන : සිංහළ-දෙමළ
jඩිය මගේ ...මට ඔබගේ ... ඔබ,
පිටුව
3-9
O
12
14
6
17
18
කොහෙද-කොහොමද-ඇයි ? 20
: කාගෙද-කවුද-කාටද : කීයද-කොපමණද : නෑකම
මොනවාද
20
22 26 28
30
32
34
36
40
42
48
50
56
58
60

Page 5

உள்ளுறை
பாடம். பக்கம்,
1. ஞாபகப்படுத்தல்:
தினந்தோறும் காணும் சொற்கள் 1. 2. எழுத்துக்களை அறிதல்;
சிங்கள, தமிழ் அரிச்சுவடி 3-9 3. கருத்தை வெளிப்படுத்தல்: எனது, எனக்கு 11. 4. கருத்தை வெளிப்படுத்தல்:
உங்களுடைய-உங்களுக்கு 13. 5. கருத்தை வெளிப்படுத்தல்: நான்-நீங்கள் 15, 6. சொற்கள்: சோடிச் சொற்கள் 16. 7. கருத்தைக் கிரகித்தல்: சம்பிரதாயம்-1diom 17. 8. கருத்தைக் கிரகித்தல்:
ஆம்-இல்லை-முடியாது 9. 9. கருத்தைக் கிரகித்தலும் வெளிப்படுத்தலும்
எங்கே? எப்படி ஏன்? 21. 10. கருத்தைக் கிரகித்தலும் வெளிப்படுத்தலும்
யாருடையது-யார்-யாருக்கு 21 11. கருத்தை வெளிப்படுத்தல்:
எத்தனை-எவ்வளவு 23. 12. சொல் அமைப்பு: உறவுமுறை 27, 13. கருத்தை வெளிப்படுத்தல்: 6T656,or p 29. 14. கருத்தைக் கிரகித்தல்: தயவு செய்து-நன்றி 31. 15. சொற்கள்:
ஒருமைச் சொற்கள்-பன்மைச்-சொற்கள் 33.

Page 6
23.
24.
உள்ளுறை
UTLD . பக்கம். 16. கருத்தைக் கிரகித்தல் ஏவல் 35. 17. கருத்தைக் கிரகித்தல்: வேண்டு கோள்கள் 37. 18. சொல் அமைப்பு:
எதிர்க்கருத்துடைய பதங்கள் 41. 19. சொற்கள்: பலவினச் சொற்கள் 43. 20. கருத்தைக் கிரகித்தல்: விடுகதைகள் 49. 21. கருத்தை வெளிப்படுத்தல்:
கலப்பு விளுக்களும் விடைகளும் 51. 22. கருத்தைக் கிரகித்தல்: கவி 57.
கருத்தை வெளிப்படுத்தல் வைத்தியரும் நோயாளியும் 59.
கருத்தைக் கிரகித்தல்: பழமொழிகள் 61.

මතක් කිරීම. ஞாபகப்படுத்தல்
දිනපතා දකින වචන தினந்தோறும் காணும்
சொற்கள் 1. Ge0ை -இலங்கை 1 2. க(ை5 -சதம்
சதய -සදම්
லங்கா -ஒGoடுஇரு) 4. රුපියල් - ඉ(Jör09
• රුපියලයි- O දෙකයි -(5uII till 3. රුපියල ஒரு ரூபாய Jüllā) -ඉරන්ඩු
[]|fluඛli] -ඔරු රූපාය தெகய் - රූපාය 5. ලංකා බැරකුව இலங்கை வங்கி
லங்கா படங்குவ Nama ඉලංගෙයෙ වයංකි 6. මහජන බැලකුව VH- மக்கள் வங்கி
மஹாஜன படங்குவ - මක්කල් වංකි 7. තැපැල් -தபால் 18. ஆ9904 -எச்சரிக்கை
· පත -96) -alකucum.35-එච්චරික්ගෙනෙක 座【山76u —තපාල් s பத்த ---ąÖGÐGO || 10. e5ɔē3G —UT LFT 2s)
9. පොලීසිය -Gulfishsiv| unrāඇou -පාඩසාගෙනෙල
பொலீசிய -පොලිස්
11.ஆஆகு59 - உள்ளே 12.8959 -வெளியே
அதுல்வீம-CGஒரு 19h L-6) up -වෙලියේ
13. ඇතුල්වීම තහනම් -உட்பிரவேசிக்கக் கூடாது
ඡequෂීu606) up 35බූup60rin -උට්පිරවේසික්කක් කුඩාදු
கு + பு:~ - இவ்வடையாளமிடப்பட்டுள்ள எழுத்துக்கள் குறிக்கும் சிங்கள எழுத்துக்களின் உச்சரிப் புக்களை 3-4 ஆம் பக்கங்களிற் காண்க.

Page 7
14.
15.
16.
17.
8.
19.
20.
21.
22.
කෙළ ගැසීම තහනම්
දුම්බීම තහනම් தும் பீம தஹனம்
கெல கட்சிம தஹனம்
කාන්තාවන්ට පමණයි
காந்தாவன்ட்ட பமணய் -
පූජකවරුන්ට පමණයි -
பூஜகவறுன்ட்ட பமணய் -
උප තැපැල් කන්තෝරුව -
உப தபால் கந்தோறுவ
මෙතැනින් මාරුවෙනු மெதனின் மாறுவெனு කිරි දෙන සථානය -
கிரி தென ஸ்தானய
ගම් මුලාදෑනියා
கம் முலாதனியா
strewnw
புகைத்தல் கூடாது
පුරෙනෙහත්තල් කුඩාදු
துப்பக் கூடாது තුප්පක් කුඩාදු
மகளிர் மாத்திரம் මගලිර් මාත්තිරම්
குருமாருக்கு மாத்திரம் කුරුමාරුක්කු මාත්තිරම්
உப தபால் கந்தோர் උප තපාල් කන්තෝර්
இங்கே கடவுங்கள் ඉංකේ කඩවුවකල් பால் கொடுக்கும் நிலையம்
පාල් කොඩුකුම් නිගෙනෙලයම්
கிராம அதிகாரி කිරාම අදිකාරි
ලිපිනය පමණක් මෙහි ලියන්න
லிபினேய பமனக் மெஹி லியன்ன
மேல் விலாசம் மாத்திரம் இங்கே எழுதுக මේල් විලාසම් මාත්තිරම් ඉංකේ එළුදුහ

වාසවහාර සිංහල හෝඩිය
வழங்கும் சிங்கள அரிச்சுவடி ස්වර (swara) spuî sï Vowels
е от
ce
Č JPI Co) 9,
Ĉiou a as in at
ஓ இ
dj F
GÖ D
C) 05II
Č00 i (j)] – FRUIT
соээ і O-BROOK
(S) (ay) பாவிக்கப்படாத இரு எழுத்துக்கள்

Page 8
உயிர் மெய்
 ை: க | :ெ 'க' வை வன்மையாக உச்சரிக்குக
Go : ga as in GUN || es : “co” 5íî6öT 6n 6öT SON LDuum SOT
உச்சரிப்பு
ᏋᎩ is & : cha as in CHUTNEE ඡ “O” வின் வன்மையான உச்சரிப்பு ජ ஜ 2ல் & வை, சிறிது வன். உச். ඤ t55 || 6) : ta as in TUB
cò O வின் வன்மையான உச்சரிப்பு 6) L | eð : dha | EG : sIII 25) the as in THUG
○ "த" வின் வன்மையான உச்சரிப்பு * : "த" வின் மென்மையான உச்சரிப்பு THE a) ‘*’ வின் மென்மையான உச்சரிப்பு 25 5, 60T es : Ll él : pha
බ ba as in B UD || e.p : bha
(e) ம | ல | ய | 3 : ற, ர Ge 6) D : 6 es : sa as in SUB | ca : sno | as : 6) eo : ha as in HUNDRED || E. ள, (ழ)
இன்னும் விளக்கமாக உச்சரிப்பை அறிய விரும்பினல், * சிங்கள-தமிழ் மொழி அறிவு ’ என்னும் நூலிற் பார்க்குக.

இ9கு இர்ைகிce - தமிழ் அரிச்சுவடி உயிர் எழுத்துக்கள் - c5ே එළුත්තුක්කල්
ස්වර
9 s 9. R 9. ஊ t so g ○ Ce 6 O g ஒ | ஒள さう es GS SÖ இ s ઉોજી
අ8 மெய் எழுத்துக்கள்-ees cereை
චන්‍යඤජන
க் | ங் 65 l ண் | 하 es || Ö @് த் ந் ப் Lib | ui si තත් න්ද් ප් S) ය る ல் வ் | ழ் 12 ஸ் 2 ற் ன் ල් | ව් | ළ ල් | ට්ර් | න්
6u L 6I (upණිෂ්lණි.356ir - උත්තර භාෂියාක්ෂර
කෂ 9ܒܽ G ܟܳ
1. අල්ප පුරාණය - 2. මහා ප්‍රාණය

Page 9
සිංහල
t
ё6
o
C
ధి
(9.
e
ପଯଃ es
O
€ნu
නැ
C
Cl
`C)
(9.
ආ
ay )
23)
33
da
Фб6:} ܀
3)
9)3
93
83
૭૭
GÖ 30
63
C3
S))
CS3)
D3)
○3

నిలనీలి(2)
5|魏|韓|g|3|魏|觀福|路|魏|g|魏|韓|親|路|統一總|親|韓德 o||甜|||||旺||8||||论|| ||蹈| 3||3||3|m]|5||a|월|3||0|일|a|월|a|有量子|a||a||g|부여 으g|3||a||3||a|學|5|4||a|o르월|5|효%|6|5|보a동
*|g|3||9||6|5|흑|3|호|g|9||6||9||0|3|으|6||a|3||4||

Page 10
தமிழ் நெடுங்
9.
ஞ | ஞ்
u
ஞா
ணு | ணி | ணி | ணு
f
6
65
ண் 6Rj

கணக்கு எழுத்துக்கள்
6
6
원 se
கெ
(8
கை கொ
நுெ
நுே
ங்ை 1ங்ொ
செ
சே
சை சொ
ஞெ
ஞை ஞொ
டெ
6. டொ
ணெ
ணை 1ணுெ
தை தொ
நை |நொ
பை பொ
ளெள
னெள

Page 11
10
අදහස් ප්‍රකාශනය.
3. මගේ-මට
. இஒன்9ை இஒ8898 - மகே நம மஹேஸ்வரி.
2. இடுவீ9ை ஜூ0ை09 - மகே கம மஹாரகம. 3. මගේ වයස අවුරුදු නවයයි මාස දෙකයි.
O.
1.
மகே வயச அவுருது நவயய் மாச தெகம். මගේ පියාගේ නම කන්දසාමි. மதே பியாகே நம கந்தசாமி.
මගේ මවගේ නම වල්ලි අම්මා. மகே மவகே நம வள்ளி அம்மா.
මට මල්ලිලා දෙන්නෙක් ඉන්නවා. மட மல்லிலா தென்னெக் இன்னவா.
මට අයියලා තුන්දෙනෙක් ඉන්නවා. மட அய்யலா துன்தெனெக் இன்னவா. මට අක්කලා දෙන්නෙක් ඉන්නවා.
LDL g dis866)T தென்னெக் இன்னவா. මට න•ගිලා දෙන්නෙක් ඉන්නවා. மட நங்கிலா தென்னெக் இன்னவா. මට සහෝදරයන් පස්දෙනෙක් ඉන්නවා. மட சஹோதரயன் பஸ்தெனெக் இன்னவா.
මට සහෝදරියන් හතරදෙනෙක් ඉන්නවා. மட சஹோதரியன் ஹதரதெனெக் இன்னவா.

கருத்தை வெளிப்படுத்தல்
0.
1.
3. எனது-எனக்கு
. எனது பெயர் மஹேஸ்வரி-விதுை இ855 இடுede55. . எனது ஊர் மஹரகம - அதுை குத5 இ&dஇை.
. எனது வயசு ஒன்பது வருடம் இரண்டு மாதம்.
එනදු වයසු ඔන්පදා වරුඩම් ඉරණඩු මාදම්.
எனது தந்தையின் பெயர் கந்தசாமி. එනදු තන්ජෛතයින් පෙයර් කන්දසාමි.
. எனது தாயின் பெயர் வள்ளி அம்மா.
එනදු තායින් පෙයර් වල්ලි අම්මා.
எனக்கு இரண்டு தம்பிமார் இருக்கிறர்கள். එනක්කු ඉරණඩු තම්බිමධාර් ඉරුක්කිරාර්කල්.
. எனக்கு மூன்று அண்ணன்மார் இருக்கிறர்கள்
එනක්කු මූන්රු අණණන්මාර් ඉරුක්කිරාර්කල්.
எனக்கு இரண்டு தமக்கைமார் இருக்கிறர்கள்.
එනක්කු ඉරණඩු තමක්ගෙනෙකමාර් ඉරුක්කිරාර්කල්,
. எனக்கு இரண்டு தங்கைமார் இருக்கிறர்கள்.
එනක්කු ඉරණඩු තහංචෛකමාර් ඉරුක්කිරාර්කල්. ,
எனக்கு ஐந்து சகோதரர்கள் இருக்கிறர்கள். එනක්කු ඓඳු සගෙjදරර්කල් ඉරුක්කිරාර්කල්.
எனக்கு நான்கு சகோதரிகள் இருக்கிறர்கள்.
· එනක්කු නාන්කු සගෙjදරිකල් ඉරුක්කිරාර්කල්

Page 12
අදහස් ප්‍රකාශනය
9.
கு--
4- ඔබගෙන් - ඔබට
ඔබගේ නම මොකක්ද?- ඞuගීෂී 05uID (බup|Tööග්‍රී ? இைென் 9ை இ0ைஇ8:?-ஒபூகே கம கொஹேத? இஇென் ஜூல65 கிடிை?-ஒபகே வயச கீயத? ඔබගේ ගෙදර කීදෙනෙක් ඉන්නවාද? ஒபகே கெதர கீ தெனெக் இன்னவாத? මගේ ගෙදර හයදෙනෙක් ඉන්නවා. மகே கெதர ஹய தெனெக் இன்னவா. ඔබගේ පන්තියේ ලමයි කී දෙනෙක් ඉන්නවාද? ஒபதே பன்தியே லமய் கீ தெனெக்
இன்னவாத? මගේ පන්තියේ විසිපස්දෙනෙක් ඉන්නවා. மகே பன்தியே விசிபஸ்தெனெக் இன்னவா. ඔබට අයියලා කී දෙනෙක් ඉන්නවාද? ஒபட அய்யலா கீ தெனெக் இன்வாத? ඔබට මල්ලිලා කී දෙනෙක් ඉන්නවාද? ஒபட மல்லிலா கீ தெனெக் இன்னவாத? ඔබට අත් කීයක් තිබෙනවාද? ஒபட அத் கீயக் திபெனவாத ? මට අත් දෙකක් තිබෙනවා. மட அத் தெக்கக் திபெனவா.
ඔබට ඇස් කීයක් තිබෙනවාද?.....මට........ - LI=BA, s =GA ............... இவற்றை மறந்துவிடாதீர்கள்.

13
கருத்தை வெளிப்படுத்தல்
4. உங்களுடைய-உங்களுக்கு 1. உங்களுடைய பெயர் என்ன?
උපකලුගෙඩෙය පෙයර් එන්න ?
· 2. න_titlás.මl960L u ණsurff 6:rgu? උපකලුගෙඩෙය උෂර් එදු ? 3. * உங்களுடைய வயசு எத்தனை?
උපංකලුගෙඩෙය වයසු එත්තරෙනෙ ? 4. உங்களுடைய வீட்டில் எத்தனை பேர் இருக்கிறர்கள்?
උපකලුගෙඩෙය වීට්ටිල් එත්තගෙනෙන පේර් 3. ඉරුක්කිරාර්කල් 2 எனது வீட்டில் ஆறுபேர் இருக்கிறர்கள். එනදු වීට්ටිල් ආරු පේර් ඉරුක්කිරාර්කල්. 5. உங்களுடைய வகுப்பில் எத்தனை பிள்ளைகள் இருக்கிறர்கள்? උපකලුගෙඩෙය වකුප්පිල් එත්තරෙන පිල්ගෙමෙලකල් ඉරුක්කිරාර්කල් 2 எனது வகுப்பில் இருபத்தைந்து பேர் இருக்கிறர்கள். එනදු වගුප්පිල් ඉරුපත්ගේතපු පේර් ඉරුක්කිරාර්කල්. 6. உங்களுக்கு எத்தனை தமயன்மார் இருக்கிறர்கள்? උරගලුක්කු එත්තරෙකොන තමයන්මාර් ඉරුක්කිරාර්කල්2 7. உங்களுக்கு எத்தனை தம்பிமார் இருக்கிறர்கள்?
උපකලුක්කු එත්තරෙන තම්පිමාර් ඉරුක්කිරාර්කල් 2 8. உங்களுக்கு எத்தனை கைகள் உண்டு? A.
උපකලුක්කු එත්තගෙනෙ ගෙතෙකකල් උණඩු ? எனக்கு இரண்டு கைகள் உண்டு. එනක්කු ඉරණසු ජෛකකල් උණඩු. 9. உங்களுக்கு எத்தனை கண்கள் உண்டு?. எனக்கு.
உங்களுக்கு எத்தனை வயசு?

Page 13
4.
>oe 92)2(32)c5
5. . මම-ඔබ
ඔබ අද කොළඹට යනවාද? ஒப அத கொலம்பட யனவாத? ඔව් මම අද කොළඹට යනවා.
ஒவ், மம அது கொலம்பட யனவா. මල්ලී, කොහේද යන්නේ ?
மல்லி, கொஹேத யன்னே? මම මාළු කඩයට යනවා. மம மாலு கடயட யனவா.
ඔබ දිනපතා පත්‍රය කියවනවාද?
ஒப தினபதா பத்றய கியவனவாத?
ඔව් මම දිනපතා පත්‍රය කියවනවා. ஒவ், மம தினபதா பத்றய கியவனவா. ඔබ කවදාද මෙහාට ආවේ ? ஒப கவதாத மெஹாட ஆவே? මම මෙහාට ආවේ පස්වෙනිදායි. மம மெஹாட ஆவே பஸ்வெனிதாய். ඔබ කොහේ ඉඳලද එන්නේ ? ஒப கொஹே இந்தலத என்னே? මම තිකූණාමලේ ඉඳලා එනවා. மம திரிக்குளுமலே இந்தலா எனவா.

5
கருத்தை வெளிப்படுத்தல்
5. நான்-நீங்கள்
1. நீங்கள் இன்றைக்கு கொழும்புக்குப்
போவீர்களா ? නීයංකල් ඉන්ගෙනෙරක්කුක් කොළුම්පුක්කුප්
පෝවිර්කලා ?
ஆம், நான் இன்றைக்குக் கொழும்புக்குப்
போவேன்.
· ආම්, නාන් ඉන්ගෙනෙරක්කුක් කොළුම්පුක්කුප්
පෝවේන්'.
2. தம்பி, எங்கே போகிறீர்கள்?
තම්පී, එකේ පෝගිරීර්කල් 2 நான் மீன் கடைக்குப் போகிறேன். නාන් මීන් කරෙමෝඩක්කුප් පෝගිරේන්. 3. நீங்கள் தினந்தோறும் பத்திரிகை
வாசிக்கிறீர்களா? නීතඃකල් තිනන්තෝරුම් පත්තිරිගෙහෙ වාසික්කිරීර්කලා ? ஆம், நான் தினந்தோறும் பத்திரிகை
வாசிக்கிறேன். ආම්, නාන් තිනන්තෝරුම් පත්තිරිගෙයෙ
වාසික්කිගේර්න්. 4. நீங்கள் இங்கே என்றைக்கு வந்தீர்கள்?
නීයංකල් ඉංකේ එන්ජෛරක්කු වන්තිර්කල් 2 நான், இங்கே ஐந்தாந் திகதி வந்தேன். නාන්, ඉංකේ ඓන්තාන්ද් තිගදි වන්නේන්. 5. நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? නීoකල් එ.ගිරුන්දු වරුකිරීර්කල් 2 நான் திருகோணமலையிலிருந்து வருகிறேன். නාන් තිරුකෝණමයෙලෝයිලිරුන්දු වරුකිරේන්.

Page 14
16
වචන சொற்கள்
6. වචන යුවල சோடிச் சொற்கள்
· අත පය - ශig5 Llu · 605 ඊsfrsu - ජෛක කාල්
· අය වැය - ශiut ouගැut : suffiබI Gööval - වරවු සෙලවු
අද ඊයේ--alig Fගීu-*--ග්‍රිණිrgu (5:5figu-ඉන්ර‍ැ නේට්රු ஒன் இg3 - கே தொர வீடு வாசல் - 5ஜ ஜூ0கG 0ெG இலg-பால மஹலு : இளமை முதுமை-ஒளுடுகுஇ මුදුරෙයෙම
ஒலe eGை - இஹல பஹல மேல் கீழ் - ஒஇG 23ீ
ලොකු කුඩා -බෙsumෂ ෂ'LII : බෙuffiu ෆි.flu-පෙරිය සිරිය අඩු වැඩි-ශi6 6uගැuq : භෞ6000ml (භිබpai-කුගේගොරවු නිරෙවු සුදු කළු-ôrgi සීමl5:(බsuóm6කun හී(56ඹup-වෙණේගෙදෙම කරුගෙදෙම දිනුම් පැරදුම්-බ්‍රිග්‍රJübutugurb බඛuffffiෙgircus)-වෙට්රිතෝල්වි
. 82ள் க9-பின் பவ் : பாவ புண்ணியம்-399 ஆணர்கி3கு
இ0ை0 டு0ெ3-ஹொர பொறு : களவு பொய்-2லeg ஒ808
· වම දකුණ-ගu up ශ්‍රීෙගොr : මූLib muquilib - ඉඩම් වලම්
පෙර අපර - (බup ශiup : (up6) 19657 - මුන් පින්
· රෑ දවල් - Uż göuáu : ඉ:0බ! uéséu - ඉරවු පගල් . இல் ஆகுG - திக பளல : நீள அகலம் - கிG டிGைS
• ÖÖ සවස-a-gul *ඛuār : asn%u upl &u-කාගොල මාශෝල து ை858-துக தட்ப : இன்ப துன்பம் - ඉන්පඳුන්පම්
• අරුම පුදුම-ෙIෂup Liෂluo: 

Page 15
18
අදහස් ග්‍රහණය
8. ඔව්-නැ-බෑ
1. පුළු• සුදු පාටද? as a «» W 3)a) புளுங் சுது பாட்டத? ஒவ் 2. අඟුරු රතු පාටද? O 25). அங்குறு றத்து பாட்டத? 野况 3. නෙලුම් මල් ලස්සනද? . . . ඔව් நெலும் மல் லஸ்ஸனத? ஒவ் 4. අම්මාගේ මල්ලි මාමාද? v 62)â) அம்மாகே மல்லி மாமாத? · ஒவ் 5. මාලුවාට පියාඹන්නට පුළුවන්ද? 0 බෑ
மாலுவாட்ட பியாம்பன்னட்ட புளுவன்த? பு |6. අග්වයාට අං තිබේද? as 25); அஸ்வயாட்ட அங் திபேது? - 店社 7. ටි.! ටියං! කියා කැගසන්නේ ලේනාද ? ଓଡୁ) ଥି) ஒவ் 8. ගොළුවන්ට කථා කරන්ට පුළුවන්ද? ଢି):
கொளுவன்ட்ட கதா கறன்ட்ட புளுவன்த? ப 9. ඉර පායන දිසාව නැගෙනහිරද? v o A @む இர பாயன திசாவ ந:கெனஹிரத? ஒவ் 10. ඉර බහින දිසාව දකුණද ? r · නැ.
இர பஹின திசாவ தக்குணத? . 匹让

9
10.
8. ஆம்-இல்லை-முடியாது.
. பஞ்சு வெள்ளை நிறமா? ... ஆம் පඤසු වෙළගෙදෙළ නිරමා? a 0. ආම් . கரி சிவப்பு நிறமா? . இல்லை කරි සිවප්පු නිරමා ... ඉල්ගෙමෙල தாமரைப் பூ அழகானதா? . geb තාමගෙයෙරප් පූ අළගානදා ? O AO O ආම් அம்மாவின் தம்பி மாமாவா? to ஆம் අම්මාවින් තම්බි මාමාවා ? ආම් மீனுக்குப் பறக்க முடியுமா? . முடியாது මිනුක්කු පරක්කමුඩියුමා ? මුඩියාදු . குதிரைக்கு கொம்பு உண்டா? t இல்லை කුදිගෙහෙරක්කු කොම්පු උණඩා ? d 4 ඉල්ගෙයෙල
. டிங் டிங் என்று சத்தம் போடுவது
அணிலா? ஆம் ඩි.! ඩි•! එන්රු සත්තම් පෝඩුවදු අණිලා? ආම් ,
. ஊமைகளுக்கு கதைக்க முடியுமா? முடியாது
උෂගේමගළුක්කු කරෙදක්ක මුඩියුමා ? මුඩියාදු . சூரியன் உதிக்கும் திசை கிழக்கா? مقجي සූරියන් උදික්කුම් තියෙඩොස කිළක්කා ? ) ආම් சூரியன் மறையும் திசை தெற்கா? இல்லை
සූරියන් මගෙයෙයුම් තියෙඩොස තෙට්කා ? | ඉල්ගොරෙල

Page 16
20
రెండో ప్ర9లవంటి అు త్రిదా6ణరాc
9. කොහේද-කොහොමද-ඇයි?
1. ආයුබෝවන්, කොහොමද සැප සනීප ?
ஆயுபோவன் கொஹொமத சப்ப சனிப்ப? 2. ඔබ කොහේද ගියේ ? ඹ්'Lu கெர்ஹேத gIGu? 3. ඔබ දැන් ඉන්නේ කොහේද?
ஒப தன் இன்னே கொஹேத? 4. කමලාට දැන් කොහොමද? සනීපද?
கமலாட்ட தன் கொஹொமத? சனிபத? | 5. ඔබ අඩන්නේ ඇයි? අයියා බැන්නාද? "
ஒபூ அண்டன்னே அய் அய்யா பன்னுத?
10. ఐలివిరి-దాల్లి-దాO?
මේ පොත කාගේද?--($up (බufff; &mගීෂීහූ” இடுை8ே50 ஐைடி? --ஒபதே பியா கவுத? මගේ අඹ කෑවේ කවුද ?-மகே அம்ப கீவே கவுத මේ පොත් ගෙනාවේ කවුද? மே பொத் கெஞவே கவுத? 5. ඔබ සල්ලි දුන්නේ කාටද? ).
ஒப சல்லி துன்னே காட்டத? 6. ඔබට මේ ලියුම දුන්නේ කවුද?
ஒபட்ட மே லியும துன்னே கவுத?

21
கருத்தை கிரகித்தலும் வெளிப்படுத்தலும்
9. எங்கே - எப்படி - ஏன்?
1. வணக்கம், எப்படி சுக பலன்?
· වණක්කම්, එප්පඩි සුභ පලන් 2 2. நீங்கள் எங்கே போனிர்கள்? නීයංකල් එකේ පොjනීර්කල් 3. நீங்கள் இப்பொழுது எங்கே இருக்கிறீர்கள்? නීයංකල් ඉප්පොළුදු එකේ ඉරුක්කිරීර්කල් 2 4. கமலாவுக்கு இப்பொழுது எப்படி? சுகமா? කමලාවුක්කු ඉප්පොළුදු එප්පඩී? සුගමා? 5. நீங்கள் ஏன் அழுகிறீர்கள்? அண்ணு ஏசிஞரா? නීයංකල් ඒන් අළුකිරීර්කල් 2 අණණනා ඒසිනාරා ?
10. யாருடையது - யார் - யாருக்கு?
1. இந்தப் புத்தகம் யாருடையது?
ඉන්තප් පුත්තගම් යාරුගේගොඩයදු ? 2. உங்களுடைய தகப்பன் யார்?
උථකළුගෙඩෙය තගප්පන් යාර් 2 3. எனது மாம்பழங்களைச் சாப்பிட்டது யார்? එනදු මාම්පළකෙරෙගෝලව් සාප්පිට්ටදු යාර් 2 4. இந்தப் புத்தகங்களைக் கொண்டு வந்தது யார்? ඉන්දප් පුත්තගරකගෙනෙලක් කොණඩුවන්තයූ යාර් 2 5. நீங்கள் யாருக்குக் காசு கொடுத்தீர்கள்? නීයංකල් යාරුක්කුක් කාසු කොඩුත්තීර්කල් 2 6. உங்களுக்கு இந்தக் கடிதம் கொடுத்தது யார்?
· උපාංකළුක්කු ඉන්තක් කඩිදම් කොඩුත්තදු යාර් 2

Page 17
22
අදහස් පුකාශනය
11. කීයද-ෙකාපමණ ද?
ඔබට අත් කීයක් තිබෙනවාද? ஒபட்ட அத் கீயக் திபெனவாது? මට අත් දෙකක් තිබෙනවා மட அத் தெகக் திபெனவா ஆடுள் ஆகி3 கிடிை? அதே அங்கிலி கியது ?
· අතේ ඇඟිලි පහයි ශiෙෂ් ශiඇffiෆික්] uවූuptii
දවසකට පැය කීයද? goulêrāst– uගැu ශීug ? දවසකට “පැය විසිහතරයි தவசகட பtய விசிஹதறய் 05:8ெ9ை ஜூ8 கிடிை? சதியகடதவஸ் கியது? 65கிகOை ஜூ8 ஜூ3ை சதியகட தவஸ் ஹதய் පැයකට මිනිත්තු කීයද? u(uāt, uතිණffiග්‍රීෂ් கீயத? පැයකට මිනිත්තු හැටයි பtயகட மினித்து ஹ(டய் ඔබගේ මල්ලිට වයස කීයද? ஒழகே மல்லிட வயச கீயது? මගේ මල්ලිගේ වයස අවුරුදු පහයි மகே மல்லிதே வயச அவுறுது பஹய் දහයෙන් පහක් අඩුකළොත් ඉතුරු කීයද? தஹயென் பஹக் அடுகளொத் இதுறு கீயது? දහයෙන් පහක් අඩුකළොත් ඉතුරු පහයි தஹயென் பஹக் அடுகளொத் இத்துறு பஹய்

23
கருத்தை வெளிப்படுத்தல்
11. எத்தனை - எவ்வளவு? 1. உங்களுக்கு எத்தனை கைகள் உண்டு?
උපාංකළුක්කු එත්තරෙකෙ ගොතේකල් උණඩු ? எனக்கு இரண்டு கைகள் உண்டு . එනක්කු ඉරණඩු ගෙතෙකකල් උණඩු 2. கையில் விரல்கள் எத்தனை?
ගෙනෙකයිල් විරල්කල් එත්තගෙනෙන ? கையில் ஐந்து விரல்கள்? ගෙකෝයිල් ඓන්දු විරල්කල් 3. ஒரு நாளில் எத்தனை மணி ? ඔරු නාලිල් එත්තගෙනෙන මණි ? ஒரு நாளில் இருபத்துநான்கு மணி ඔරු නාලිල් ඉරුපත්තුනයාන්ගු මණි 4. ஒரு கிழமையில் எத்தனை நாள் ?
ඔරු කිළඹේමයිල් එත්තගෙනෙන නාල් 2 ஒரு கிழமையில் ஏழு நாள் ඔරු කිළෙලේමයිල් ඒථ නාල් 5. ஒரு மணியில் எத்தனை நிமிஷங்கள்?
ඔරු මණියිල් එත්තගෙනෙන නිමිෂෙකල් 2 ஒரு மணியில் அறுபது நிமிஷங்கள் ඔරු මණියිල් අරුපදු නිමිෂ කල් 6. உங்கள் தம்பிக்கு எத்தனை வயசு? උපකල් තම්බික්කු එතතගෙනෙන වයසු? எனது தம்பியின் வயசு ஐந்து வருடம் එනදු, තම්බියින් වයසු ඓන්තු වරුඩම් 7. பத்தில் ஐந்தைக் கழித்தால் மிகுதி எத்தனை?
පත්තිල් ඓන්ගෙනෙතක් කළිත්තාල් මිගුදි එත්තගෙනෙ ? பத்தில் ஐந்தைக் கழித்தால் மிகுதி ஐந்து පත්තිල් ඓන්ගෙනෙතක් කළිත්තාල් මිගුදි ඓන්තු

Page 18
24
10.
11.
12.
13.
රාත්තලකට අවුන්ස කීයක් තිබේද?
றத்தலகட்ட அவுன்ஸ கீயக் திபேத? රාත්තලකට අවුන්ස දහසයක් තිබේ. றத்தலகட்ட அவுன்ஸ் தஹசயக் தியே. අඩියකට අඟල් කීයක් තිබේද? அடியகட்ட அங்கல் கீயக் திபேத? අඩියකට අඟල් දොළහක් තිබේ. அடியகட்ட அங்கல் தொளஹக் திபே, ගැලොමකට බෝතල් කීයද? கடலொமகட்ட போத்தல் கீயத? ගැලොමකට බෝතල් හයයි. கடலொமகட்ட போத்தல் ஹயய். ඔබගේ බර කොපමණද? ஒபகே புற கொபமணத? මගේ බර රාත්තල් එකසියපහයි. மதே பற றத்தல் எக்கசிய பஹய். හරක් නව දෙනෙකුට කකුල් කීයක් තිබේද? ஹறக் நவதெனெகுட்ட கக்குல் கீயக் திபேத? හරක් නව දෙනෙකුට කකුල් තිස්හයක් තිබේ. ஹறக் நவதெனெகுட்ட கக்குல் திஸ்ஹயக்
திபே 15හෝ තුන් ගුණය කොපමණද? 15 ஹே துன் குணய கொப்பமணத?

10.
ll.
2.
13.
76.8
25
ஒரு இறத்தலில் எத்தனை அவுண்சுகள் உண்டு? ඔරු ඉරාත්තලිල් එත්තරෙකෙන අවුණසුගල් උණුඩු ? ஒரு இருத்தலில் பதிஞறு அவுண்சுகள் உண்டு. ඔරු ඉරාත්තලිල් පතිනාරු අවුණසුගල් උණඩු. ஒரு அடியில் எத்தனை அங்குலங்கள் உண்டு? ඔරු අඩියිල් එත්තගෙන අංකුලතංකල් උණඩු? ஒரு அடியில் பன்னிரண்டு அங்குலங்கள்gஉண்டு. ඔරු අඩියිල් පන්නිරණඩු අංකුලතුංකල් උණුඩු, ஒரு கலனில் எத்தனை போத்தல்கள்?
· ඔරු කලනිල් එත්තරෙන පෝත්තල්කල්2
ஒரு கலனில் ஆறு போத்தல்கள். ඔරු කලනිල් ආරු පෝත්තල්කල්. உங்களுடைய நிறை எவ்வளவு? උපාංකළුගෙඩෙය නිගෙනෙර එව්වළවු ? எனது நிறை நூற்றைந்து இறத்தல். එනදු නිරෙ නූට්ර්ගේරන්තු ඉරාත්තල්. ஒன்பது மாடுகளுக்கு எத்தனை கால்கள் உண்டு? ඔන්පදු මාඩුගළුක්කු එත්තගෙන කාල්කල් උණඩු? ஒன்பது மாடுகளுக்கு முப்பத்தாறு கால்கள்
உண்டு. ඔන්පසු මාඩුගළුක්කු මුප්පත්තාරු කාල්කල්,උණඩු. 15 இன் மூன்று மடங்கு எவ்வளவு? 15 ඉන් මුන්රු මඩෙකු එව්වළවු ?

Page 19
26
වචන සංවිධානය
12. නැ ක ම
මාමා - බාප්පා - මහප්පා - මස්සිනා - බෑනා නැන්දා - පුකාංචි අම්මා - ලොකු අම්මා - නෑනා - ලේලි
1. පියාගේ අයියා: මහප්පා-thumෙහි ශquituff: upgprium 2. 8asoடுஇேGG oெ880 - பியாதே மல்லி : பாப்பா
ed ○ ܀ - ܢܝ se இ |அக்கா : 3. පියාගේ න ன்ை;-பியாகே நங்கி | நடந்தா 4. මවගේ නෙගි: පුළංචි අම්මා -- upouගීෂී 15%හි : Liළ5ෆි
-. D tid uDT
5. මවගේ අක්කා : ලොකු අම්මා - unශuගීෂී ශiśāsm :
லொக்கு அம்மா 6. මාමාගේ පුතා : ஜூ880ை - மாமாகே புத்தா
மஸ்வமினு 7. නැන්දාගේ දුව : නැනා : {5(55mෙජ් துவ நன
පුග්න
1. ඔබගේ මවගේ සහෝදරයා ඔබට කවුද? ,
ஒபகே மவகே சஹோதரயா ஒபட்ட கவுத?
2. ඔබගේ මාමාගේ පුතා ඔබට කවුද?
ஒபதே மாமாதே புத்தா ஒபட்ட கவுத?
3. ‘ ඔබගේ නැන්දාගේ දුව ඔබට කවුද?
ஒபகே நடந்தாகே துவ ஒபட்ட கவுத?

27
சொல் அமைப்பு
12. உறவுமுறை
மாமா - சின்னப்பா-பெரியப்பா-மச்சான்-மருமகன் மாமி-சின்னம்மா - பெரியம்மா. மச்சாள் - மருமகள்
1.
2.
தந்தையின் தமையன் ; பெரியப்பா
· තන්ගෙනෙදයින් තමේයන් : පෙරියප්පා
தந்தையின் தம்பி : சின்னப்பா තන්ගෙනෙතයින් තම්බි : සින්නප්පා , தந்தையின் தங்கை / தமக்கை : மாமி தாயின் தங்கை : சின்னம்மா තායින් තරංගෙයෙහ : සින්නම්මා தாயின் தமக்கை : பெரியம்மா තායින් තමක් ගෙනෙක : පෙරියම්මා
'மாமாவின் மகன் : மச்சான்
මාමාවින් මගන් : මච්චාන් மாமியின் மகள் : மச்சாள்
මාමියින් මගල් : මව්චාල්
வினுக்கள்
உங்கள் தாயின் சகோதரன் உங்களுக்கு யார்?
උදාකළ තායින් සහෝදරන් උපාංගළුක්කු යාර් 2 உங்கள் மாமாவின் மகன் உங்களுக்கு யார்? උදාකළ මාමාවින් මගන් උපාංගළුක්කු යාර් 2
உங்கள் மாமியின் மகள் உங்களுக்கு யார்?
උදාකළ මාමියින් මගළ උපාංකළුක්කු යාර් 2

Page 20
28
අදහස් ප්‍රකාශනය
13. මොනවාද?
... , එලදෙන අපට මොනවා දෙනවාද?
எலதென அப்பட்ட மொனவா தெனவாத? එලදෙන අපට කිරි දෙනවා எலதென அப்பட்ட கிரி தெனவா.
ඔබ දහවල් මොනවාද කෑවේ ?
ஒப தஹவல் மொனவாத கடிவே?
මම දහවල් බත් කෑවා மம தஹவல் பூத் கவா. තණකොළ මොන පාටද? தண கொள மொன பாட்டத? තණකොළ කොළ පාටයි தண கொள கொள பாட்டய். කිරි මොන පාටද? கிரி மொன பாட்டத? 8ெ gg மூ006. கிரி சுது பாட்டய், கிே ஒ90 ை08:?-சினி மொன ரசத? සීනි පැණි රසයි-9දී 6(if uනැගf Jörtii. කමලා, කෑමට තියෙන්නේ මොනවාද? கமலா, கமட்ட தியென்னே மொண வாத?
කිරිබත්, කැවුම්. තිබෙනව.
கிரிபத், கடவும். திழெனவா.

29 கருத்தை வெளிப்படுத்தல்
13, என்ன?
1. பசு எங்களுக்கு என்ன தருகிறது? පසු එසංගළුක්කු එන්න තරුගිරඳු ?
பசு எங்களுக்குப் பால் தருகிறது. පසු එයංගළුක්කුප් පාල් තරුගිරදු
2. நீங்கள் பகல் என்ன சாப்பிட்டீர்கள்? නීයංගල් පගල් එන්න සාප්පිට්ටීර්කල් 2
நான் பகல் சோறு சாப்பிட்டேன். නාන් පගල් සෝරු සාප්පිට්ටෙන් 3. புல்லின் நிறம் என்ன?
· ' පුල්ලින් නිරම් එන්න ?
புல் பச்சை நிறம். පුල් පච්ගෙච නිරම් 4. பாலின் நிறம் என்ன?
·පාලින් නිරම් එන්න ? w
· ufféu (බouáit %ir, pápub-පාල් වෙල්ගොල නිරම් 5. சினியின் சுவை என்ன?-கிே2ேள் ஐஏடு5 அன்ை
சீனி இனிப்பானது.-இலி ஒலிes0gை 6. கமலா, சாப்பாட்டிற்கு என்ன இருக்கிறது?
කමලා, සාප්පාට්ටිර්ක්කු එන්න ඉරුක්කිරජු p
புற்கை, பணிகாரங்கள்.இருக்கிறது පුට්ර්ගේටෝක, පණිකාර•කල් ඉරුක්කිරඳු

Page 21
30
අදහස් ග්‍රහණය
10.
14. කරුණාකර -ස්තුතියි
කරුණාවතී, කරුණාකර පොතක් දෙන්න. கருணுவத்தீ, கருணுகற பொத்தக் தென்ன. කරුණාකර, මට ලියුමක් ලියා දෙන්න. கருணுகற, மட்ட லியுமக் லியா தென்ன. කරුණාකර, මට කරදර කරන්න එපා. கருளுகற மட்ட கரதர கறன்ன எப்பா. මුදලාලී, කරුණාකර මේක මාරුකර දෙන්න. முதலாளி, கருணுகற மேக்க மாறுகற தென்ன. මහත්මයා, කරුණාකර පත්‍රය ටිකක් දෙන්න. மஹத்மயா, கருளுகற பத்றய டிக்கக் தென்ன. කරුණාකර තව ඉදිරියට යන්න. - கருணுகற, தவ இதிரியட்ட யன்ன. කරුණාකර, මට රුපියල් දහයක් දෙන්න. கருளுகற, மட்ட ருப்பியல் தஹயக் தென்ன. කරුණාකර, මගේ කාමරය අතුගාන්න. . . கருணுகற, மகே காமறய அத்துதான்ன.
! ඔබගේ ලියුම ලැබුණා; ස්තුතියි.
ஒபகே லியும லuபுணு; ஸ்துதிய். ඔබගේ තැගි ලැබුණා: බොහොම ස්තුතියි. ஒபகே தேகி ல(பூணு போம ஸ்துத்திய்.

3.
கருத்தைக் கிரகித்தல்
10.
14. தயவுசெய்து-நன்றி
கருணுவத்தீ, தயவு செய்து ஒரு புத்தகம்
காடுங்கள். කරුණාවතී, තයවුඩේසයදු ඔරු පුත්තගම් කොඩු•කල් தயவு செய்து, ஒரு கடிதம் எழுதித் தாருங்கள். තයවුඩෙසය.දු ඔරු කඩිදම් එළුදිත් තාරුකෙල් தயவு செய்து, என்னைத் தொந்தரவுப்
படுத்தாதீர்கள். තයවුඩෙසය.දු එන්ගෙනෙත් තොන්තරවුප්
පඩුත්තාදීර්කල්
முதலாளி, தயவு செய்து இதை மாற்றித்
தாருங்கள். මුදලාලී, තයවුඩෙසය.දු ඉගෙනෙද මාට්රිත් තාරුණ්‍යකල් ஐயா தயவு செய்து பத்திரிகையைக் கொஞ்சம்
தாருங்கள். ඓයා, තයවුඩෙසය.දු පත්තිරිගෙහෙරෙයෙක්
කොකද්ශම් තාරුණ්‍යාකල්
தயவு செய்து, இன்னும் முன்னுக்குப்போங்கள்.
· තයවුණේසයදු ඉන්නුම් මුන්නුක්කුප් පොj•කල්
தயவு செய்து, எனக்குப் பத்து ரூபா தாருங்கள். තයවුඩෙසය.දු එනක්කුප් පත්තු රූපා තාරුණ්‍යාකල් தயவு செய்து, எனது அறையைக் கூட்டுங்கள். තයවුඩෙසයදු, එනදු අශෝරයේක් කූට්ටුපකල් உங்களுடைய கடிதம் கிடைத்தது, நன்றி. උපාංකළුගෙඩෙය කඩිදම් කිගෙනෝඩත්තදු; නන්රි உங்களுடைய பரிசு கிடைத்தது; மிகவும் நன்றி. උථකළුගෙඩෙය පරිසු කිගේපොඩත්තදු, මිගවුම් නන්රි

Page 22
32
15.
වචන
හිස
ඇස
අත ලමයා මිනිසා කොල්ලා
පුතයා දුව මිතුරා මිතුරිය
· ගොනා , . බල්ලා
· කුරුල්ලා
· ගිරවා
· හරකා
· පණුවා
· දවස දිනය . රජ
• ගුරුවරයා
ඒකවචන- බහුවචන
හිස්
ඇස්
අත්
ලමයි මිනිස්සු කොල්ලෝ පුත්තු
S.
මිතුරෝ මිතුරියෝ ගොන්නු බල්ලෝ කුරුල්ලෝ ගිරවු
· හරක්
පණුවෝ
· දවස්
රජවරු ගුරුවරු
ஹிஸ
ஹிஸ் Jim) அஸ் அத்த அத் SOLDu T GuðLDuiu மினிஸா மினிஸ்சு கொல்லா கொல்லோ புத்தா புத்து துவ துாஹ" மித்துரு மித்துறே மித்துறிய மித்துறியோ கொணு கொன்னு பல்லா பல்லோ குறுல்லா குறுல்லோ இரவா இரவு ஹறக்கா ஹறக் பணுவா பணுவோ தவஸ தவஸ் தினய தின
DJY ரஜவாரு
குருவ ரயா குருவரு

சொற்கள்
15. ஒருமைச் சொற்கள்-பன்மைச் சொற்கள்
C
தலை தலைகள் கண் கண்கள் கை கைகள் பிள்ளை பிள்ளைகள் மனிதன் மனிதர் சிறுவன் சிறுவர் புத்திரன் புத்திரர்
புத்திரி புத்திரிகள்
சினேகிதன் சினேகிதர் சினேகிதி சினேகிதிகள்
. எருது எருதுகள் . நாய் நாய்கள் . குருவி குருவிகள்
கிளிகள்
. மாடு மாடுகள் . QR புழுக்கள்
தினம் தினங்கள் . நாள் நாட்கள் . அரசன் அரசர் . ஆசிரியன் ஆசிரியர்
තරෙලෙ කණ
(GH2O) , පිල්ගෙමෙල මනිදන් සිරුවන් පුත්තිරන් පුත්තිරි සිනේගිදන් සිනේගිදි එරුදු නාය. කුරුවි 3邑
මාඩු
පුළු 262© නාල් අරසන් ආසිරියන්
33
තරෙගේමකල් කණකල් ගෙකෝක ල
• පිල්ගෙමෙලකල්
මනිදර් සිරුවර් පුත්තිරර් පුත්තිරිකල් සිනේගිදර් සිනේගිදිකල් එරුදුකල් නායකල් කුරුවිකල්
· කිළිකල්
· මාඩුකල්
පුළුක්කල් තිනෙකල් නාට්කල් අරසර්
ආසිරියර්

Page 23
34
අදහස් అ9లపద
16. විධාන
1. ලියන්න ගර්nuණ්l65r || 11. හිනාවෙන්න නූffiGශකusérsal 2. මකන්න 1pélá, 68rෙහr 1 12. කන්න கன்ன 3. ரூை2லி ைகப்பன்ன 13. இ0ெ2லில் பொன்ன 4. මහන්න 1D9upණ්r 60t | 14, යන්න u 6ö6T 5. ඉරන්න ඉgèrsal || 15. එන්න என்ன 6. லை32ல கடன்ன 16. கி2ைள் ைகியன்ன 7. පනින්න uofficit or|17. බලන්න quéréat 8. Oை2லீல நட்டன்ன 18, q(லேவி ைஅந்தகன்ன 9. 5இ6ை22ல விசிகரன்ன 19, 2ல882லி ைநஇட்டின்ன O. අඩන්න அண்டன்ன 20. 90இல92லி ைவாடிவென்ன
මල්ලී, දුවන්න............................ දැන් නවතින්න மல்லி துவன்ன.தன் நவத்தின்ன කමලා, නැගිටින්න...... ....වාඩිවෙන්න கமலா ந(கிட்டின்ன. . வாடிவென்ன කමිසය ඇඳගන්න... තොප්පිය දාගන්න கமிசய அந்தகன்ன. தொப்பிய தாதன்ன කමිසය ගලවන්න........................ තොප්පිය ගලවන්න
கமிசய கலவன்ன. தொப்பிய தல வன்ன

கருத்தைக் கிரகித்தல்
10.
16.
. எழுதுங்கள் එළුදු කල්
அழியுங்கள் අළියූ කල් வெட்டுங்கள் கு55ஜ2லகு 6ෂාණupléléséir චෛතයුපකල් கிழியுங்கள் கி8geGை உடையுங்கள் උගෙනෙඩදුසුකාංකල් um uplélá, cir පායුකාංකල් ஆடுங்கள் அoஇcGை வீசுங்கள் වීසුනඃකල්
அழுங்கள் අළුයංකල්
ஏவல்
11.
12.
13.
14.
5.
16.
17.
8.
19.
20.
ෂි)uiffiascir, සිරියුබකල් #ffüch@Niෂණිr සාප්පිඩු කල් குடியுங்கள் ஜைல்geGை செல்லுங்கள் සෙල්ලු කල් வாருங்கள் 90322லீ சொல்லுங்கள்oodgeை um(05ffiéséir . පාරුවෙකල් அணியுங்கள். අණියුකෙල් srOptibulkašćir එළුම්පුකාංකල් அமருங்கள் ஜூdeGை
தம்பி, ஒடுங்கள். இப்பொழுது நில்லுங்கள் තම්බි, ඕඩු•කල්................. ඉප්පොළුදු නිල්ලු කල්
கமலா, எழும்புங்கள். so e o e o அமருங்கள் කමලා එළුම්පුකාංකල්..................... අමරුටකල්
ஷேட்டை -96of யுங்கள். தொப்பியைப் போடுங்கள்
පේට්ගේට අණියුටකල්............ තොප්පිගොරොසප් පෝඩුකාංකල් ஷேட்டைக் கழட்டுங்கள். தெர்ப்பியைக் கழட்டுங்கள் පේට්ගේටක් කළටිටුපකල්.......තොප්පිගොගේක් කළටටුදාකල්

Page 24
36
අදහස් : ග්‍රහණය
| 17. ඉල්ලීම්
කරුණාකර, ඉල්ලුම් පත්‍රයක් දෙන්න கருணுகற இல்லும் பத்றயக் தென்ன කරුණාකර, මේ රුපියල් දෙක මාරුකර දෙන්න கருணுகற மே றுப்பியல் தெகக் மாறுகற தென்ன කරුණාකර, මට වතුර ටිකක් දෙන්න கருணுகற மட்ட வத்துற டிக்கக் தென்ன දෙන්නෙකුට කෑම ලැස්ති කරන්න
தென்னெகுட்ட கம லஸ்தி கறன்ன
මට කොට්ට උරයක් මසා දෙන්න
மட்ட கொட்ட உறயக் மசா தென்ன බඩු අරගෙන ඉක්මනින් එන්න
படுஅறதென இக்மனின் என்ன දහවලට බත් පාර්සල් තුනක් එවන්න தவஹலட்ட பத் பார்சல் துனக் எவன்ன මේ ලියුමට අත්සන් කරන්න மே லியுமட்ட அத்ஸன் கறன்ன මේ පුග්නයන්ට උත්තර ලියන්න மே ப்றஸ்னயன்ட்ட உத்தற லியன்ன

37
கருத்தைக் கிரகித்தல்
තයවුඩෙසය.දු එනක්කුත් තණණිර් කොකද්ශම්
17. வேண்டு கோள்கள்
தயவுசெய்து, விண்ணப்பப்பத்திரம் ஒன்று தாருங்கள். තයවුඩෙසය.දු විණණප්පප්පත්තිරම් ඔන්රු තාරුණ්‍යාකල්. தயவுசெய்து, இந்த இரண்டு ரூபாவை மாற்றித்தாருங்கள். තයවුඩෙසය.දු ඉන්ඳ ඉරන්ඩු රූපාගෙනෙව මාට්රිත් තාරුවකල්
தயவுசெய்து, எனக்குத் தண்ணீர் கொஞ்சம் கொடுங்கள்.
කොඩුපකල් ۔۔۔۔۔۔ இரண்டு பேருக்கு உணவு தயார் செய்யுங்கள். ඉරණඩු පේරුක්කු උණවු තයයාර් යුසෙයයුකෙල් எனக்கு ஒரு தலையணை உறை தைத்துத் தாருங்கள். එනක්කු ඔරු තරෙමෝයගෙනෙණ උගෙනෙර ජෛතත්තුත්
w තාරුරකල් சாமானை வாங்கிக்கொண்டு கெதியாக வாருங்கள் සාමාජෛන වාරකික්කොණඩු කෙදියාක වාරුකාංගල් மத்தியானத்திற்கு சோற்றுப்பார்சல் மூன்று
அனுப்புங்கள். මත්තියානත්තිර්ක්කු සෝට්රුප්පාර්සල් මූන්රු
අනුප්පු කල්
இந்தக் கடிதத்திற்குக் கையெழுத்து வையுங்கள்.
· ඉන්ඳක් කඩිදත්තිට්ර්කු ගෙකෝයේළුත්තුක් ගෙවෙයුෂ්කල්
இந்த விளுக்களுக்கு விடை எழுதுங்கள். ඉන්ඳ විනාක්කළුක්කු විශේඩ එළුදුවාංකල්

Page 25
38
10.
1.
12.
13.
14.
5.
16.
17.
18.
මට කෝපි කෝප්පයක් දෙන්න மட்ட கோப்பி கோப்பயக் தென்ன.
රටහුණු කෑල්ලක් ගෙනෙන්න றட்டஹ"ணு கல்லக் கெனென்ன.
එය පුවේශමෙන් පාවිච්චි කරන්න எய ப்ரவேசமென் பாவிச்சி கறன்ன.
කරුණාකර ඔහුට බේත් ටිකක් දෙන්න கருணுகற ஒஹட்ட பூேத் டிக்கக் தென்ன.
ලාම්පුවට තෙල් වත්කරන්න லாம்புவட்ட தெல் வத்கறன்ன.
මුද්දර දහයක් අරගෙන එන්න முத்தர தஹயக் அறதென என்ன.
මේ කෝප්පය හොඳට සෝදන්න மே கோப்பய ஹொந்தட்ட சோதன்ன.
අර බල්ලාට බත් ටිකක් දෙන්න அற பல்லாட்ட பத் டிக்கக் தென்ன.
අර හිඟන්නාට මේ සත දහය දෙන්න அற ஹிங்கன்னட்ட மே சத்த தஹய தென்ன.

10.
1.
12.
3.
4.
15.
6.
17.
18.
39
எனக்கு ஒரு கோப்பிக் கோப்பை தாருங்கள் එනක්කු ඔරු කොjප්පික් කොjප්රෙහෙප තාරු•කල්
வெண்கட்டி ஒரு துண்டு கொண்டு வாருங்கள் වෙණකට්ටි ඔරුතුන්ඩු කොණඩු වාරුවකල්
அதைப் பத்திரமாய்ப் பாவியுங்கள் අගෙදෙප් පත්තිරමායප් පාවියුකෙල් தயவுசெய்து, அவருக்கு மருந்து கொஞ்சம்
கொடுங்கள்
තයවුඩේසය.දු අවරුක්කු මරුන්ඳුකොඤශම් කොඩුපකල් விளக்குக்கு எண்ணெய் ஊற்றுங்கள் විළක්කුක්කු එණයෙණය ඌට්රුකෙල් பத்து முத்திரைகள் வாங்கிக் கொண்டு
வாருங்கள் පත්තු මුත්තියෙරකල් වාරෟකික්කොණඩු වාරුකෙල්
இந்தக் கோப்பையை நன்றங்க் கழுவுங்கள் ඉඳදක් කෝප්ශේපගේ නන්රායික් කළුවුණේකල්
அந்த நாய்க்குச் சோறு கொஞ்சம் கொடுங்கள் අන්ඳ නායක්කුච් සෝරු කොකද්ශම් කොඩු කල්
அந்தப் பிச்சைக்காரனுக்கு இந்தப்பத்துச்
சதத்தைக் கொடுங்கள் අන්ඳප්පිච්චයික් කාරනුක්කු ඉන්ඳප්පත්තු සදත්ගොනොක් කොඩුකාංකල්

Page 26
40
වචන සංවිධානය
5.
18. විරුද්ධ cቖ
SS කළු ලොකු කුඩා
වම · දකුණ
උඩ යට 8రిటె తిరెబె
පරණ අළුත්
ඉක්මනින් සෙමින් පිපුණ . පරවුණ සතුරා මිතුරා තර කෝට්ටු දික් කෙටි මොට්ට තියුණු
හොඳ · නරක
ලාභ අලාභ
මිහිරි තිත්ත
ඊථ ඇති පද சுது களு லொக்கு (з5Lп
6 D தக்குண
2) - யட்ட பிரிசிது அப்பிரிசிது பறண அளுத் இக்மனின் செமின் பிப்புண பறவுண சத்துரு மித்துரு தற கெட்டு திக் கெடி மொட்ட தியுணு ஹொந்த நறக்க
லாப a shru மிஹிரி தித்த
හොඳ ලමයා ඇත්ත කියයි; නරක ලමයා බොරු කියයි. ஹொந்தலமயாஅத்தகியய்; நறக்க லமயா பொறுகியய்

சொல் அமைப்பு
13.
14.
15.
නල්ල පිළළයි උණමයි. පේසුවාන්; කෙට්
18.
வெண்மை -கருமை
பெரிய -சிறிய இடம் -வலம் மேல் -கீழ் சுத்தம் -அசுத்தம் பழைய -புதிய
விரைவாக -மெதுவாக
விரிந்த -குவிந்த
பகைவன்-நண்பன்
கொழுத்த-மெலிந்த நீண்ட
-குறுகிய மொட்டை-கூர்
நல்ல -கெட்ட இலாப்ம் -நட்டம்
இனிப்பு -கசப்பு
41
எதிர்க்கருத்துடைய பதங்கள்
වෙණශේම - කරුගෙදෙම
පෙරිය - සිරිය
ඉඩම් - වලම් මේල් - කීල් සුත්තම් - අසුත්තම් , පරෙලෙය - පුදිය විරයිවාහ - මෙදුවාහ විරින්ඳ - කුවින්ඳ පහයිවන් - නන්පන් කොළුත්ත - මෙලින්ඳ නීණඩ - කුරුගිය මොට්ටයි - කුර් නල්ල , “ - කෙට්ට
ඉලාපම් - නට්ටම් ඉනිප්පු - කසප්පු
ට පිළළයි
පොයි පේසුවාන්
நல்ல பிள்ளை உண்மை பேசுவான்; கெட்ட பிள்ளை பொய் பேசுவான்

Page 27
42
වචන
19. විවිධ වචන
බල්ලා - බළලා - එළුවා--හරකා - අගවයා
பூல்லா - பூளலா- எலுவா-ஹறக்கா - அஸ்வயா
පරෙවියා - ගිරවා - තාරාවා - කොකා - මොණරා பறெவியா-இரவா-தாறவா-கொக்கா-மொனற
පොල් - තල් - පුවක් - කොස් - තේක්ක
பொல்-தல்-புவக்-கொஸ்-தேக்க
යකඩ — පිත්තල - තඹ - ලෝකඩ - ඊයම් யக்கட-பித்தல-தம்ப-லோக்கட-ஈயம்
මාළුවා - කකුළුවා - ඉස්සා - ඉබ්බා - ගෙම්බා மாலுவா-கக்குளுவா-இஸ்ஸா-இப்பா-தெம்பூா
අඟල්- අඩි - යාර - බඹ - දම්වැල් அங்கல்-அடி-யாற-பம்ப-தம்வல் පුටුව - බංකුව - මේසය - අල්මාරිය - පෙට්ටිය புட்டுவ-பங்குவ-மேசய-அல்மாரிய-பெட்டிய
එක - දෙක - තුන - හතර - පහ - හය .
எக்க-தெக்க-துன-ஹத்தற-பஹ-ஹய

சொற்கள்
19. பலவினச் சொற்கள்
1. நாய்-பூனை-ஆடு-மாடு-குதிரை
නාය - පූජෛන - ආඩු - මාඩු - කුදිගෙහෙර
2. புற-கிளி-தாரா-கொக்கு-மயில்
පුරා - කිළි -- තාරා - කොක්කු -මයිල්
3. தென்னே-பனை-கமுகு-பலா-தேக்கு
තෙන්ගෙනෙ -පරෙකෝන -කමුහු-පලා - තේක්කු
4。 இரும்பு-பித்தள-செம்பு-வெண்கலம்-ஈயம்
ඉරුම්පු - පිත්තගෙනෙල - සෙම්පු - වෙණකලම් - ඊයම්
5. மீன்-நண்டு-இருல்-ஆமை-தவளை
මීන් - නණඩු - ඉරාල් - ආගෙනෙම -තවරෙල
6. அங்குலம்-அடி-யார்-பாகம்-சங்கிலி
අංකුලම් - අඩි - යාර් - පාහම් - සංගිලි
7. கதிரை-வாங்கு-மேசை-அலுமாரி-பெட்டி කදිරෙ - වායකු - මේගොසො - අලුමධාරි - පෙට්ටි
8. ஒன்று-இரண்டு-மூன்று நான்கு-ஐந்து-ஆறு
ඔන්රු--ඉරණඩු-මූන්රු-නාන්කු-ඓන්දු-ආරු

Page 28
0.
1.
12.
3.
4.
15.
16.
17.
මුහුද- ගඟ - වැව - උල්පත - ළිඳ முஹத-கங்க-வடிவ-உல்பத்த-லிந்த
පාසැල-විදාපාලය-විශේව විදාපාලය-පුස්තකාලය
பாசல-வித்யாலய-விஸ்வ வித்யாலய
புஸ்தகாலய
උතුර - දකුණ - නැගෙනහිර - බස්නාහිර உத்துற-தக்குண-நட்கெனஹிற-பஸ்ஞஹிற
තත්පරය - විනාඩිය - පැය - දවස - සුමානය தத்பறய-வினுடிய-பய-தவச-சுமானய
පුතා - දුව - බෑනා - ලේලි புத்தா-துவ-பணு-லேலி
කියත - නියන - යත්ත - පීර கியத்த-நியன-யத்த-பீற
උණ - හෙම්බිරිස්සාව - හිසරදය - දත් කැක්කුම உண-ஹெம்பிரிஸ்ஸாவ-ஹிசறதய-தத்கக்கும
අරළු - බුළු - නෙල්ලි - සාදික්කා அறளு-புளு-நெல்லி-சாதிக்கா
කඩදාසිය - පොත - පෑන - පැන්සලය கடதாசிய-பொத-பன-பயன்சலய

10.
11.
2.
13.
14.
15.
16.
7.
4S
கடல்-ஆறு-குளம்-ஊற்று-கினறு කඩල් - ආරු - කුලම් - උෂට්රු - කිණරු
பாடசாலை --கலாசாலை-சர்வகலாசாலை -
வாசிகசாலை
පාඩශාජෛල-කලාශගාගෙනෙල-සර්වකලාශාගෙලෙ
වාසිගශඹාගෙලෙ
வடக்கு-தெற்கு-கிழக்கு-மேற்கு වඩක්කු - තෙර්කු - කිළක්කු - මේර්ක්කු
நொடி-நிமிடம்-மணி-நாள்-வாரம் නොඩි - නිමිඩම් - මණි - නාල් - වාරම්
மகன்-மகள் -மருமகன்-மருமகள் මගන් - මගල් - මරුමගන් - මරුමගල්
வாள்-உளி-சிவுளி-அரம் වාල් - උළි - සීවුළි - අරම්
காய்ச்சல்-தடுமல்-தலையிடி-பல்வலி
· කායච්චල් - තඩුමල් - තරෙලෙයිඩි - පල්වලි
கடுக்காய்-தாண்டிக்காய்-நெல்லி -சாதிக்காய் කඩුක්කායි-තාණඩික්කායි-නෙල්ලි-සාදික්කායි
கடதாசி-புத்தகம்-பேனை-பென்சில்
· කඩදාසි - පුත්තගම් - පේශෛන – පෙන්සිල්

Page 29
46
18.
19.
20.
2.
22.
23.
24.
25.
26.
කළු - සුදු-කහ - නිල් - රතු களு-சுது-கஹ-நில்-றத்து
හිස–නළල-මූණ-කණ-ඇස-නාසය ஹிஸ-நளல-மூண-கண-அஸ-நாஸய
කට-දත-දිව-තොල-කම්මුල්ල கட்ட-தத்த-திவ-தொல-கம்முள்ள
· කර -පපුව-බඩ-තුනටිය-අත—කකුල
கற-பப்புவ-புட-துனட்டிய-அத்த-கக்குல
ලුණු-ලුනු-මිරිස්–කහ-අබ–ගම්මිරිස් லுனு-லூனு-மிரிஸ்-கஹ-அப-கம்மிரிஸ்
ඊසාන-ගිනිකොණ-වයඹ-නිරිත ஈசான-இனிகொண-வயம்ப-நிரித்த
ගිරය-භිරමණය-කැත්ත-පොරොව இரய-ஹிறமணய-கத்த-பொறெவ
අඹ-උක්-කෙසෙල්-දෙහි-දොඩම් அம்ப-உக்-கெசெல்-தெஹி-தொடம்
කොළඹ-මහනුවර-ගාල්ල-යාපනය-මඩකලපුව கொலம்ப-மஹனுவற-கால்ல-யாப்பனய--
மடகலப்புவ

8.
19.
20.
2.
22.
23.
24.
25.
26.
47
கறுப்பு-வெள்ளை-மஞ்சள்-நீலம்-சிவப்பு කරුප්පු-වෙළළයි-මඤශළ-නීලම්-සිවප්පු
தலை-நெற்றி-முகம்-காது-கண்-மூக்கு තගෙනෙල--නෙට්රි-මුගම්-කාදු-කණ-මූක්කු
வாய்-பல்-நாக்கு-உதடு-கன்னம் වායි - පල් - නාක්කු - උදඩු - කන්නම් தோள்-நெஞ்சு-வயிறு-இடுப்பு-கை-கால் තෝළ-නොකද්ගු-වයිරු-ඉඩුප්පු-චෛක-කාල් உப்பு-வெ ண்காயம்-மிளகாய்-மஞ்சள்-கடுகு
-மிளகு
வடகிழக்கு-தென்கிழக்கு-வடமேற்கு
-தென்மேற்கு වඩ කිළක්කු - තෙන් කිළක්කු - වඩ මේර්ට්කු -
. තෙන් මේට්ර්කු பாக்குவெட்டி-துருவுபலகை-கத்தி-கோடரி පාක්කුවෙට්ටි-තුරුවුපලගො--කත්ති-කෝඩරි
மா-கரும்பு-வாழை-எழுமிச்சை-தோடை මා--කරුම්පු-වාගෙනෙළ--එළුමිච්චයි--තොjජෛඩ
கொழும்பு-கண்டி-காலி-யாழ்ப்பாணம்
-மட்டக்களப்பு කොළුම්පු--කණඩි-කාලි-යාළප්පාණම්--
මට්ටක්කලප්පු

Page 30
48 අදහස් g అలం Y , 20. තේරවිලි
මම කුඩා සතෙකි மம குடா சதெக்கி මලෙන් මලට යමින් மலென் மலட யமின்
මම පැණි එකතු කරනවා மம பணி எகத்து கறனவா
මම කවුද කියා කියන්ට පුළුවන්ද? மம கவுத கியா கியண்ட புளுவன்த
මම පුකාංචි ගෑනු ළමයෙක්මි மம புங்சி குனு லமயெக்மி නමුත් කතාකිරීමට නුපුළුවන
நமுத் கதாகிரீமட்ட நுபுளுவன මට ලක්ෂණ ඇඳුම් තිබෙනවා மட லக்ஷண அந்தும் திபெனவா නමුත් ඒවා ඇඳගන්ට මට නුපුළුවන நமுத் ஏவா அந்தகண்ட மட நுபுளுவன මිනිස්සු මා මුදල් දී ගන්නවා மினிஸ்சு மா முதல் தீ கன்னவா
මම කවුද කියා කියන්ට පුළුවන්ද? மம கவுத கியா கியண்ட புளுவன்த?

49
கருத்தைக் கிரகித்தல்
20. விடுகதைகள்
நான் சிறு பிராணி නාන් සිරු පිරාණි பூக்கள் தோறும் போய் පූක්කල් තෝරුම් පෝය நான் தேன் சேகரிப்பேன், නාන් තේන් සේගරිප්පොප්න්
நான் யார் என்று சொல்ல முடியுமா? නාන් යාර් එන්රු සොල්ල මුඩියුමා ?
நான் ஒரு சிறுமி
නාන් ඔරු සිරුමි ஆணுல் கதைக்க என்னுல் முடியாது ආනාල් කගේදොක්ක එන්නාල් මුඩියාදු எனக்கு அழகிய உடைகள் உண்டு එනක්කු අළගිය උගෙනෙඩගල් උණඩු
ஆணுல் அவைகளை உடுக்க எனக்கு முடியாது ආනාළ අගෙනෙවකලයි උඩුක්ක එනක්කු මුඩියාදු சனங்கள் என்னைப் பணம் கொடுத்து வாங்குவார்கள் සන•කල් එන්ගෙනෙප් පණම් කොඩුත්තු වාරකුවාර්කල්
நான் யார் என்று சொல்ல முடியுமா? නාන් යාර් එන්රු සොල්ල මුඩියුමා 2

Page 31
S0
අදහස් ප්‍රකාශනය
21. මිශු පුග්න හා පිළිතුරු
ඔබට ඇස් කීයක් තිබෙනවාද ? ஒபட்ட அஸ் கீயக் திபெனவாத ? මට ඇස් දෙකක් තිබෙනවා மட்ட அஸ் தெக்கக் திபெனவா ඔබ ඇස්වලින් කුමක් කරනවාද ? ஒப அஸ்வலின் குமக் கறனவாத? මම ඇස්වලින් බලනවා மம அஸ்வலின் பூலனவா
මල්ලී! මාමා ගෙදර ඉන්නවාද ? மல்லி! மாமா கெதர இன்னவாத ? නෑ. මාමා වත්තට ගියා
ந மாமா வத்தட்ட கியா ඔබ දවසකට කීවරක් තේ බොනවාද ? ஒப தவசக்கட்ட கீவறக் தே பொனவாத? මම දවසකට හයවරක් තෙත් බොනවා மம தவசக்கட்ட ஹயவறக் தே பொனவா කරිවිල මොන රසද ?
கரிவில மொன றசத?
කරිවිල තිත්ත රසයි கரிவில தித்த றசய்

51
கருத்தை வெளிப்படுத்தல்
21. கலப்பு விஞக்களும் விடைகளும்
l. உங்களுக்கு எத்தனை கண்கள் உண்டு?
උපාංකළුක්කු එත්තගෙන කණකල් උණඩු ? எனக்கு இரண்டு கண்கள் உண்டு එනක්කු ඉරණඩු කණකල් උණඩු 2. நீங்கள் கண்களால் என்ன செய்கிறீர்கள்? නීයංකල් කණකලාල් එන්න සෙයකිරීර්කල් 2 நான் கண்களால் பார்க்கிறேன்
· නාන් කණකලාල් පාර්ක්කිරේන් 3. தம்பீ! மாமா வீட்டில் இருக்கிறரா? තම්බී! මාමා වීට්ටිල් ඉරුක්කිරාරා 2 இல்லை மாமா தோட்டத்திற்குப் போய்விட்டார் ඉල්ලයි මාමා තෝට්ටත්තිට්ර්කුප් පෝයිවිට්ටාර් 4. நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை தேநீர் குடிக்கிறீர்கள்? නියංකල් ඔරු නාගෙනෙලක්කු එත්තගෙන මුගෙනෙර
තේ නීර් කුඩික්කිරීර්කල් 9 நான் ஒரு நாளைக்கு ஆறுமுறை தேநீர்
குடிக்கிறேன் නාන් ඔරු නාගෙනෙලක්කු ආරුමුගෙනෙර තේනීර්
- · කුඩික්කිරේන්
5. பாகற்காயின் சுவை என்ன?
පාගර්ට්කායින් සුගෙව එන්න ? பாகற்காயின் சுவை கசப்பு පාගර්ට්කායින් සුරෝව කශප්පු

Page 32
52
10.
ll.
ஒS கை ை08: ? . மே கணன ஹரித? මේ ගණන වැරදියි - (ශීLD ජී6හr 60t out09බtii
මීගමුවට බස් ගාස්තු රුපියලද ? மீகமுவட்ட பஸ்காஸ்து ருப்பியலத?
 ை0 ை&ஜ808 . நt சத்த அனுர வாய்
එයින් බාගයක් මට දෙනවාද ? எயின் பாகயக் மட்ட தெனவாத?
බාගයක් දෙන්න බෑ; කාලක් දෙන්නම් பாகயக் தென்ன பூt; காலக் தென்னம்
ඔබට වැඩකාරයෙක් ඉන්නවාද ? ஒபட்ட வடக்காறயெக் இன்னவாத?
ඔව්, මට වැඩකාරයෙක් ඉන්නවා ஒவ், மட்ட வடக்காறயெக் இன்னவா
වාර්ෂික රැස්වීම කවදාද ? வார்சிக றஸ்வீம கவதாத?
වාර්ෂික රැස්වීම හෙටයි வார்சிக றஸ்வீம ஹெட்டய்
2ஒல3 இ902ல அ00ஆ ? . குடய மொன பாட்டத?
කුඩය කළු පාටයි ... ජේu_u · ඊ-මly ufff. Lith

0.
1.
53
இந்தக் கணக்குச் சரியா?-ஒஇைைகைைஒ908:50? இந்தக் கணக்குப் பிழை-ஒஇ ைகைவிஜ8 8குே
நீர்கொழும்புக்கு பஸ் காசு ஒரு ரூபாவா?
නීර්කොළුම්පුක්කු බස් කාසු ඔරු රූපාවා ?
இல்லை தொண்ணுாறு சதம் ඉල්ගෙමෙල තොණණරු සදම්
அதில் பாதியை எனக்குத் தருவீரா? අදිල් පාදිශේ. එනක්කුත් තරුවීරා ?
பாதி தரமுடியாது, கால்வாசியைத் தருகிறேன் පාති තරමුඩියාදු, කාල්වාසිගෙනෙයත් තරුගිරේන්
உங்களுக்கு வேலைக்காரன் இருக்கிறஞ? උපංකළුක්කු වේගෙදෙලක්කාරන් ඉරුක්කිරානා ?
ம் எனக்கு வேலைக்காரன் இருக்கிறன் ආම්, එනක්කු වේගෙදෙලක්කාරන් ඉරුක්කිරාන්
வருடாந்தக் கூட்டம் என்றைக்கு? වරුඩාඳක් කුට්ටම් එන්ජෛරක්කු ?
வருடாந்தக் கூட்டம் நாளைக்கு වරුඩාඳක් කුට්ටම් නාගෙනෙලක්කු
ෙගL orééréal (නිpub?-කුගේගොඩ එන්න නිරම් 2 ශ්‍රේගL- ඊgpurit! Ifipub-කුගෙනෙඩ කරුප්පු නිරම්

Page 33
S4
12.
3.
14.
15.
16.
මහත්මයා අර නුවර දුම්රියද ? மஹத்மயா, அற நுவர தும்றியத?
ඔව්, එය නුවර දුම්රියයි ஒவ், எய நுவர தும்றியய்
අපි තිබහට මොනවා බොනවාද ? அப்பி தியஹட்ட மொனவா பொனவாத?
අපි තිබහට වතුර, තේ, කුරුම්බ......... බොනව அப்பி திபஹட்ட வத்துர, தே, குரும்ப. பொனவா
· මහත්මයා ආවේ කවුරු හම්බවෙන්ටද ?
மஹத்மயா ஆவே கவுறு ஹம்பவென்ட்டத? කොමසාරිස්තුමා හම්බවෙන්ට கொமசாரிஸ்துமா ஹம்பூவென்ட
අපි පැන්සලෙන් කුමක් කරනවාද ? அபி பன்சலென் குமக் கறனவாத අපි පැන්සලෙන් ලියනවා, අඳිනවා அபி பன்சலென் லியனவா, அதினவா
ඔබ කජු පුහුලන් කනවාද ? ஒப கஜூ புஹாலன் கனவாத?
ඔව්, මම කජු පුහුලන් කනවා ஒவ், மம கஜூ புஹாலன் கனவா

12.
3.
14.
15.
16.
நாம் பென்சிலால் எழுதுகிறேம்,
55
ஐயா, அது கண்டிப் புகையிரதமா? ඓයා, අදු කණඩිප් පුරෝගයිරදමා ?
ஆம் அது கண்டிப் புகையிரதம் ආම් අදු කණඩිප් පුරෝගයිරදම්
நாம் தாகத்திற்கு என்ன குடிக்கிறேம் ? නාම් තාගත්තිර්ට්කු එන්න කුඩික්කිරෝම් 2
நாம் தாகத்திற்கு நீர், தேநீர், இளநீர். குடிக்கிறேம்
නාම් තාගත්තිර්ට්කු නීර්, තේනිර්, ඉලනිර්.........
කුඩික්කිරෝම්
ஐயா, யாரைப் பார்க்க வந்தீர்கள்? ඓයා, යාගෙනෙරප් පාර්ක්ක වන්තීර්කල් 2 கொமிஷனர் அவர்களைக் காண்பதற்கு කොමිෂනර් අවර්කශේත්‍රක් කාණපදර්ක්කු
நாம் பென்சிலால் என்ன செய்கிறேம்? නාම් පෙන්සිලාල් එන්න සෙයකිගේරාම් 2
வரைகிறேம் නාම් පෙන්සිලාල් එළුදුකිරෝම්, වරයිහිරෝමි
நீங்கள் முந்திரிகைப் பழம் சாப்பிடுவீர்களா? නීකෙල් මුන්තිරිගයිප් පළම් සාප්පිඩුවීර්කලා ?
ஆம், நான் முந்திரிகைப் பழம் சாப்பிடுவேன் ආම්, නාන් මුන්තිරිගයිප් පළම් සාප්පිඩුවේන්

Page 34
56
අදහස් ග්‍රහණය
22. කවි
රා බී සත පහ වෙරි වී පණම් දහය ගොරවා රුපියල අහෝ! ගුටිකයි පවුම් සියය
:
ற பீ சத்த பஹக் வெறி வீ பணம் தஹயக் கொறவா றுப்பியலக் அஹோ' குட்டிகய் பவும் சியயக்
කොපමණ ගුණ කළ දුදනොj නො වෙති යහප කිරි දියෙනි දෙවිය අඟුරු සුදු වන කලෙක් නම් නැ
கொப்பமண குன கள துதனே நொவெத்தி யஹப கிரி தியெனி தெவிய அங்குறு சுது வ்ன கலெக் நம் நட

57
கருத்தைக் கிரகித்தல்
22. கவி
கள்ளுக் குடிப்பதோ சதம் ஐந்திற் வெறி பிடிப்பதோ பணம் பத்திற் முழங்குவதோ ரூபாய் ஒன்றிற் ஐயோ! அடிபடுவதோ பவுண் நூறிற்
කල්ලුක් කුඩිප්පදෙය් සදම් අයින්තිර්ක් වෙරි පිඩිප්පදෙග් පණම් පත්තිර්ක් මුළෙකුවදෝ රූපායි ඔන්රිර්ක් ’’ අයයෝ! අඩිපඩුවසේදා පවුණේ නූරිර් ක්
s
ஆயிரம் நன்றிகளை அடுத்தடுத்துச் செய்தாலு ம் ஆவதில்லைத் துர்ச்சனர்கள் மேன்மை நிலை
ஒருக்காலு ம் ஆயிரம் தடவைகள் பாலிலே கழுவினுலு ம் ஆவதில்லைக் கரி வெண்மையாய் ஒருக்காலு ம்
ආයිරම් නන්රිකළයි අඩුත්තඩුත්තුව් සෙයදලු ම් ආවදිල්ලයත් තුර්ච්චනර්කල් මේන්මයි නිලයි ඔරුක්කාලුම් ආයිරම් තඩවයිකුල් පාලිලෝ කලුවිනාලු će) ආවදිල්ලයික් කරි වෙණටෝයාය ඔරුක්කාලු శ్రీ
முற்பாட்டின் கருத்துக்கள் இங்கு (சிங்களக் கவி போல்) செய்யுள் நடையில் தரப்பட்டுள்ளன.

Page 35
58 අදහස් පුකාශනය :
23. ජෛවෙදාගවරයා සහ ටෙලඩා
වෛ: නම මොකක්ද-51D (බup|Tééණි ලෙ: කේ. ධනපාල-ෆිණි. ෂුගTLiffaul චෛ: ගම කොහේද-5:up (බasmගීනූII) ග්‍රී ලෙ: ගම රාගම-5 tip (Jīśup 4a වෛ: වයස කීයද–6uuā හීuෂු ලෙ: වයස තිහයි-බuuār 9900 til චෛ: මොකද අමාරුව-HupIIණිෆිෂ් ජාqup|Tg|rou
ලෙ: උණ, කැස්ස, පපුවත් රිදෙනවා...
உன, கஸ்ஸ, பப்புவத் றிதெனவா.
චෛ: අට වේලකට බෙහෙත් දෙනවා - කෑමට පළමුව බොන්න. මේ පෙති ටික - බෙහෙත් බී, පැය බාගයට පසු වරකට දෙක බැගින් ගිලින්න.
அட வே ல க்க ட ட பேத் தென வாகமட பளமுவ பொன்ன. மே பெதி டிக்க-பேத் பீ, பய பூாக யட்ட பசு வறகட்ட தெக பதின் இலின்ன
ලෙ: මහත්මයා, මට බත් කන්න පුළුවන්ද?
மஹத்மயா, மட்ட பத் கன்ன புளுவன்த:
ජෛව: බැහැ, තව දවස් තුනකට කන්න එපා
பஹ, தவ தவஸ் துனக்கட்ட கன்ன எப்பா

கருத்தை வெளிப்படுத்தல்
23. வைத்தியரும் நோயாளியும்
66-- நோ:-
6 - நோ:-
66 -
(බu uff or 65T601?-පෙයර් එන්න ?
கே. தனபால-- இ.ை ைெ850G எந்த ஊர்-ல் C95 ஊர் ருகம-C95 0009
68 எத்தனை-003 එත්තරෙකෙන
நோ:- வயசு முப்பது-8)(5g இகேஜ்
66 --
என்ன வருத்தம்-ஸ்வி ை8)3(வீஇை
நோ:- காய்ச்சல், இருமல், நெஞ்சும் நோகிறது.
66 --
நோ:-
කායිච්චල්, ඉරුමල්, නොකද්ගුම් නොjකිරදු எட்டு வேளைக்கு மருந்து தரப்படும், சா ப் பா ட் டி ற்கு மு ன் பு குடியுங்கள். இந்தக் குளிசைகளை மருந்து குடித்து அரை மணித்தியாலத்திற்குப் பிறகு ஒவ்வொரு முறையும் இவ்விரண்டாக விழுங்குங்கள். එට්ටු වේළයක්කු මරුඳු තරප්පඩුම්, සාප්පාට්ටිර්ක්කු මුන්පු කුඩියුටකල්, ඉඳක් කුලිගෙයෙ කලය මරුඳු කුඩිත්තු අශෝ මණිත්තියාලත් තිර්ක්කුප් පිරගු ඔව්වෙයාරු මුරයුම් ඉව්විරණඩාග විළුවෙකුටකල්
யா, எனக்கு சோறு சாப்பிட (ւpւգպ IDո? අයියා, එනක්කු සෝරු සාප්පිඩ මුඩියුමා
வை:- முடியாது இன்னும் மூன்று நாட்களுக்குச்
சாப்பிட வேண்டாம் මුඩියාදු ඉන්නුම් මූන්රු නාට්කළුක්කුච් සාප්පිඩ වේණඩාම්

Page 36
60
లిటి gఅలసం
24. පිරුළු
ඇවිද්ද පය දහස් වටී அவித்த பய தஹஸ் வட்டீ
තමන් හිසට තම අතමය සෙවණගැල්ල தமன் ஹிசட தம அதமய செவணல்ல
දිලිසෙන සියල්ල රත්රන් නොවෙ தி லிசென சியல்ல றத்றன் நொவே පනින්ට පෙර සිතා බලනු பனிண்ட பெற சிதா பலனு
බුරන බල්ලා හපා නොකයි புறன பல்லா ஹபா நொக்கய்
හිස රදේට කොට්ට මාරුකළා වගෙයි ஹிஸ றதேட்ட கொட்ட மாறுகளா வதெய்
ළිඳේ ඉන්නා ගෙම්බා වගෙයි லிந்தே இன்னு கெம்பா வகெய்
පිරුණු කළේ දිය නොසැලේ பிறுனு களே திய நொசலே

61
கருத்தைக் கிரகித்தல்
24. பழ மொழிகள்
1. நடந்த கால் ஆயிரம் பெறும்
නඩඳ කාල් ආයිරම් පෙරුම්
2. தன் தலைக்குத் தன் கையே நிழல் තන් තරෙගෝලක්කුත් තන් ගෙනෙකයේ නිළල්
3. மின்னுவதெல்லாம் பொன்னல்ல
මින්නුවදෙල්ලාම් පොන්නල්ල
4. பாய்வதற்கு முன் யோசித்துப் பார் පාඨවදර්ක්කු මුන් යෝසිත්තුප් පාර්
5. குரைக்கும் நாய் கடிக்காது
කුගේගොරක්කුම් නාය කඩික්කාදු
6. தலையணைகளை மாற்றினுல் தலையிடி தீருமா?
තගෙනෙලයගොවේණකගෙල මාට්රිනාල් තගෙනෙලයිඩි
තීරුමා ?
7. கிணற்றுத் தவளையைப் போல කිණට්රුත් තවගේලගොයප් පෝල
8. நிறைகுடம் தழம்பாது
නිරෝකුඩම් තළම්පාදු

Page 37
62
10.
11.
12.
13.
14.
16.
17.
බල්ලාගේ වැඩය බූරුවා කළා වගෙයි பல்லாகே வட்டிய பூறுவா களா வதெய்
කථාව දෝලාවෙන් ගමන පයින් கத்தாவ தோலாவென் தமன பயின்
ලූලා නැති වලට කනයා පණඩිතයා லூாலா நடத்தி வலட கனயா பண்டிதயா
හොඳට නරකට දෙකට දිවමය ஹொந்தட்ட நறகட்ட தெக்கட்ட திவமய
ඇඟිල්ලෙ තරමට ඉදිමෙන්නට ඕනෑලු அங்கில்லே தறமட்ட இதிமென்னட்ட g? 60Ti5)I
කොහොඹ ගහට කරවිල වැල ගියා වගෙයි கொஹொம்ப கஹட்ட கறவில வல
கியா வகெய்
ගහෙන් වැටුණ මිනිහාට ගොනා ඇන්නා වගෙයි கஹென் வட்டுண மினிஹாட்ட கொணு
அடன்ணு வதெய்
රෑ වැටුණ වලේ දවල් නොවැටේ ர வட்டுண வலே தவல் நொவuட்டே
· රෝමය එක් දවසකින් ගොඩ නගන ලද්දක් නොවේ
ருேமய எக் தவசக்கின் கொட நகன
லத்தக் நொவே

10.
11.
12.
3.
14.
15.
16.
7.
63
நாயின் வேலையை, கழுதை செய்தது போல නායින් වේගෙලෙයයි, කළුගෙඩේද සෙයදදා පෝල
பேச்சு பல்லாக்கில் பிரயாணம் நடையில் පේච්වු, පල්ලාක්කිල් පිරයාණම් නගොසොයිල්
விரால் இல்லாக் குளத்திற்குக் குறட்டை
அதிகாரி විරාල් ඉල්ලාක් කුළත්තිර්ක්කුක් කුරට්ගේමට
අදිකාරි
நன்மைக்கும் தீமைக்கும் நாக்கே காரணம் නන්ගෙනෙමක්කුම් තීගෙනෙමක්කුම් නාක්කේ කාරණම්
விரலுக்கு ஏற்ற வீக்கம் විරලුක්කු එට්ර වීක්කම්
வேப்ப மரத்தில் பாகற்கொடி படர்ந்தது
போல වේප්ප මරත්තිල් පාගර්ට් කොඩි පඩර්න්තද පෝල
மரத்தால் விழுந்தவனை மாடு இடித்தது போல මරත්තාල් විළුන්තවගෙන මාඩු ඉඩිත්තදු පෝල
இரவில் விழுந்த மடுவில் பகலில் விழாதே
· ඉරවිල් විළුන්ත මඩුවිල් පගලිල් විළයාදේ
றேமாபுரி ஒரு நாளில் அமைக்கப்பட்டதல்ல
· රෝමාචුරි ඔරු නාලිල් අගේටෝමක්කප්පට්ටදල්ල

Page 38
சிங்களம் கற்பதற்கு ஒரு சிறந்த அத்திவார நூல் සිංහළ-දෙමළ භාෂා හුරුව
சிங்கள-தமிழ் மொழித் தெளிவு
திருத்தியமைக்கப்பட்ட முதலாம் பதிப்பு வெளிவந்து
விட்டது.
* பாடநூற் பிரசுர ஆலோசனைச் சபையாரால்
அங்கீ கரிக்கப்பட்டது.
* கல் கி ைச - சென்தோமஸ் போன்ற பல உயர் நிலைக் கல்லூரிகளில் பாடப்புத்தகமாக உபயோகிக்கப் படுகிறது.
கிடைக்குமிடங்கள்:- எம். டி. குணசேனு அன் கம்பெனி லிமிட்டெட் கொழும்பு-கிளைகள், அன்சாரி புத்தகசாலை, ஆமர் வீதி கொழும்பு 12. கலைவாணி புத்தகசாலை, திருகோணமலை வீதி, கண்டி.
கலாநிதி புத்தகசாலை, மட்டக்களப்பு.


Page 39
ISBN 95.5 .004 - 21 ܒն- 1.