கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அது- அவர்கள்

Page 1


Page 2


Page 3

அது - அவர்கள்
முருகையன்
தேசிய கலை இலக்கியப் பேரவை

Page 4
முதற் பதிப்பு 1986
பாடு போய் எதையும் உள் புகுந்தேறி ஒடி ஒடி அலசும் நுனி கொண்ட மோடியான வடி வேலது வாங்கி முசி வீசுபவர் பாவலர் ஆவார்.
ATHU -- AWARA
לון 5וווטTh R., MILL rLugaiy:h II
lished by
SKSLLLLaaaLLLSS SLLLLLS YS SY LLLKSLLL LS S LSSLSLLLLSS S LLLaS
an%i I : 10-00 உரிமை ஆசிரியருடையது
ஸ்வர்னம் பப்ளிவிடிஸ், 125, i விதி, யாழ்

பதிப்புரை
நேரிசை வெண்பாக்களிளுவான நெடிய பாட்டு இது மணிக் வாழ்வில் அடிக்கடி புர் நெஞ்சத்தில் எழும் சிந்தன்ேகள். அடிக் சடி பலரும் எய்தும் அருபவங்கள், அடிக்கடி பலரும் மேற்கொள் இரும் முயற்சிகள் இப்பாட்டில் எடுத்தாளப்பட்டுள்ளன. சுருங்கச் சொன்னூல், மக்களின் எண்னங்களும் செயங்களும்-இலட்சியங்கி ஆளும் நடைறைகளும் இப்பாட்டின் உள்ளடக்காய் அமைந்துள் ଛି! It GT,
இப்பாட்டின் விசாலம் பெரியதொரு காலப்பரப்பினே அளாவி நிற்பதையும் படிப்போர் உணர்ந்து கொள்வர். உலகத்துக்கும் உயிர் வாழ்க்கைக்குமுள்ள தொடர்பு குறித்த விசாரமாகவும் இப்பாட்டின் பொருளே விளங்கிக் கொள்ளலாம். அத்தவகையில், தமிழ் நாட்டிளே பெரிதும் பயிலும் சில தத்துவ எண்ணக்கருக்கள் சமுதாயத்தில் எவ்வாறு முளேகொண்டிருக்கலாம் என்பது பற்றிய சில் அதுமானங் களும் பாட்டியல் தாகங்கள்ாக இங்கு உலர்த்தப்படுகின்றன. இந்த வணிகபிலே, மதுபிறப்பு, வினேப்பயன், தான்-தன் தென்னுஞ் செருக்கு ஆகியவை பற்றி இப்பாட்டின் தொடக்கப்பகுதிகள் சில விசாரஞ் செய்கின்றன. இவ்வித விசாரங்கள், முதலாம் KITIGöī LCFF&GI. "தேடவில்" வருகின்றன. இவை தத்துவ நிவேப்பட்டனவாய் உள் என். இவ்விசாரங்களில் ஈடுபடும் மனிதர்கள் முதிர்ச்சி பெற்ற உச்ச நிலேயிலே தத்துவ ஞாளிகளாகப் பரிணமிக்கிருர்கள். தத்தின் தானியைப் பொறுத்தவரையில், இயல்பான உலக அநுபவம் அவனே வழிநடத்துகிறது. புத்தியும் உள்ளுணர்வும் பொதுமதியும் நியாயிப் பும், மனத்தின் பல்வேறு தளத்துச் செயற்பாடுகளும் இனேந்து கொள்கின்றன. இவையே முதலாங் காண்டத்திற் கோடிகாட்டப் படுகின்றன.
இரண்டாம் காண்டமாகிய தேறலில்" வேருேர் அணுகு முறை தொடங்குகிறது. அநுபவங்களேத் தாங்கிக் கொள்ளும் - அதாவது பாடுபடும்" - ஒரு நலித்த வெற்றுப் பொருளாகப் பணி செய்து கிடந்து விடாமல், அநுபவங்க்ஃா எதிர்நோக்கி முகங்கொண்டு சூழலேத் தாக்கியும் அதஞவே தாக்கமுற்றும் அதனே வசப்படுத்தும் முஃனப்பும் செயலுக்கமும் கொண்ட ஒருவனுசு மனிதன் மாறத் தொடங்குகிருன் அநுபவங்களே எதிர் கொள்ளுதல் மட்டுமன்றி அவற்றைத் தேடிச் சென்றும் அவற்றை முயன்று உருவாக்சிம் உண்டாக்கியும்) பரிலோேயும் பரிசோதனேயும் செய்யும் போக்கு படிப்படியாக வலிமை பெறுகிறது. இந்தப் பரிசோதனையும் பரிசில னேயும் தொடக்க காலங்களில், சடவுலகைச் சார்ந்தனவாகவே பெரிதும் அமைகின்றன. அவ்வித காலகட்டங்களில், இயற்கை விஞ்

Page 5
. - - T 11 1 1* *輯
முன்னுரை பூல்வயல் வே. குமாரசாமி
இன்று சமுதாய த்தின்கண் காணப்படுகின்ற முரண்பாடுகளேயும், துன்பதுயரங்களேயும் நுணுக்கமாக அணுகி அவற்றைப் பிரதிபலிப் பதுடன் அவற்றை மாற்றி:பக்கும் தோன்னதப் பணியில் தானும் பங்குபற்றுவதுடன் அந்த இயேற்ற பணி வெற்றி பெறு வதற்கு வேண் மாற்றங்காவேத்தையும் இலக்கியப் பொருள் கத் துணிந்து ஏற்றுக் கொண்டு அனுபவத்தை உரமாக்கி இலக்கி புத படைக்கும் சிலரைச் சில பmட்ப்புக்கள் மூலம் இனங்கண்டு கரிசிக்கக் கூடிய வாய்ப்புக்களே வாசகர்களுக் சில பதிப்பகங்க ரூர், இலக்கியப் பேரவைகளும் கொடுத்துவருகின்றன்
இதேவேளே, கலேயும், அறிவு, விஞ்ஞான் பூண்ர்வும் கலந்து சேர்ந்த புதியதொரு கல்வி' Sir GaryDJ 2-393 வாழ்க்கை ஒடிக் கொண்டிருக்கின்றது. அகநிகழ்வுகளின் பரினும் வளர்ச்சியின் பேறு என்து இதனேக் கொள்ளவிாம்: அறிவியலின் கிடருண் கருத்துக்களும் கலேயின் கூருன அகவய உணர்ச்சிகளும் இதன் பிரதான் மூலவேர் கள். இந்த அறிவும் உணர்வும்: உண்ர்வும் அறிவும் ஒன்ருேடொன்று சேர்ந்து கலந்ததன் பயன் வியப்பையும் விருப்பத்தையும் சந்தோ ஷத்தையும் கொடுக்கின்ற அதேவேளை இன்ஞெரு புறத்தில் விரக் தியையும் விரோதத்தையும், வேண்டத்தகாத அழிவையும் J. Filipit தித்துக் கொண்டிருக்கின்றது. இது மனிதனின் வாழ்க்கையையும் பாதித்துக் கொண்டுவருகின்றது. இப்பாதிப்புகளின் விஃாவுகள் படைப்புக்களிலும் ஆங்காங்கு பாதித்தவே செய்கின்றன. இத் தகைய தாக்கங்கள் பல்வேறு இலக்கியத்துறைகளிலும் நாடுருவிக் காணப்பட்டாலும் கவிதைத்துறையில் சற்று முனைப்பாக தள்ளி ஆலய அவதானிக்கலாம். இதற்கு முக்கிய ரகரம் சாதார: : பேச்சே ஒருவித கவிதைமொழிவாக இருப்பதே பாகும் அவர்தம் பேச்சு நட ததையெல்லாம் மெல்விய மன ஓசையை அடியொற்றிய தனியத்தோடு கூடிய தன்மை வாய்ந்தனவாகக் காரப்படுகின்றன. இதனே ஒழுங்குபடுத்தித் தனது கலாபூர்வ சிருஷ் டியாக இரசக்கலவையாக வடித்துத் தருபவன் தான் கவிஞன்ஆவன் தந்தது தான் கவிதை
இதனையே தா. இராமலிங்கத்தின் பாவிக்கை முன்னிட்டில் எஸ். பொ.', 'கவிஞனுடைய காதோடினேந்த ஒலி வடிவத்தில் ஒரு தெளிவு இருக்குமேயானுல் அவன் பாடல் வடிவிலும் தெளிவு இருக்கும் இதுவே செய்யுளின் இசுக்கசினத்துக்கு அடிப்படையான இராசியம், கவிதை என்பது இதயத்தின் குரல்' என்று கூறியுள்ளர்ா

நேரிசை வெண்பாக்களினுலான நெடிய பாட்டு இது. மனித வாழ்வின் அடிக்கடி பவர் நெஞ்சத்தில் எழும் சிந்தனேகள், அடிக் கடி பவரும் எய்தும் அநுபவங்கள், அடிக்கடி பலரும் மேற்கொள் இரும் முயற்சிகள் இப்பாட்டில் எடுத்தாளப்பட்டுள்ளன. சுருங்கச் சொன்னுல், மக்களின் எண்ணங்களும் செயல்களும்-இபிட்சியங்கி ளூம் நடைமுறைகளும் இப்பாட்டின் உள்ளடக்கமாய் அமைந்துள் * iT:HT,
இப்பாட்டின் விசாலம் பெரியதொரு காலப்பரப்பின அளாவி நிற்பதையும் படிப்போர் உனர்ந்து கொள்வர். உலகத்துக்கும் ' வாழ்க்கைக்குமுள்ள தொடர்பு குறித்த விசாரமாகவும் இப்பாட்டின் பொருளே விளங்கிக் கொள்ளலாம். அந்தவகையில், தமிழ்நாட்டிே பெரிதும் பயிலும் சில தத்துவ எண்ணக்கருக்கள் சமுதாயத்தில் எவ்வாறு மு:ளகொண்டிருக்கலாம் என்பது பற்றிய சில அருமா' களும் பாட்டியல் தாகங்களாக இங்கு உண்ர்த்தப்படுகின்றன. இந்த வகையிலே, மறுபிறப்பு, வினோப்பயன், தான்-தனதென்னுஞ் செருக்க ஆகியவை பற்றி இப்பாட்டின் தொடக்கப்பகுதிகள் பில், விசாரஞ் செய்கின்றன. இவ்வித விசாரங்கள், முதலாம் காண்டமாகிய "தேடவில்" வருகின்றன. இவை தத்துவ நிலப்பட்டனவாய் உள் ளன. இவ்விசாரங்களில் ஈடுபடும் மனிதர்கள் முதிர்ச்சி பெற்ற உச்ச நிலையிலே தத்துவ ஞானிகளாகப் பரிணமிக்கிருர்கள். தத்துவ ஞானியைப் பொறுத்தவரையில், இயல்பான உலக அநுபவம் வழிநடத்துகிறது. புத்தியும் உள்ளுணர்வும் பொதுமதியும் நியாயிப் பும், மனத்தின் பல்வேறு தளத்துச் செயற்பாடுகளும் இனேந்து கொள்கின்றன. இவையே முதலாங் காண்டத்திற் கோடிகாட்டப் படுகின்றன.
இரண்டாம் கண்டமாகிய தேறவில் வேருேர் அணுகு முறை விதிாடங்குகிறது. அநுபவங்களேத் தாங்கிக் கொள்ளும் - அதாவது பாடுபடும்" - ஒரு நலிந்த வெற்றுப் பொருளாகப் பணி செய்து கிடந்து விடாமல், அநுபவங்களே எதிர்நோக்கி முகங்கொண்டு சூழலேத் தாக்கியும் அதனுவே தாக்கமுற்றும் அதன் வசப்படுத்தும் முண்ப்பும் செயலுரக்கமும் கொண்ட ஒருவணுக மனிதன் மாறத் தொடங்குகிருன் அநுபவங்களே எதிர் கொள்ளுதல் மட்டுமன்றி அவற்றைத் தேடிச் சென்றும் அவற்றை முயன்று உருவாக்கியும் (உண்டாக்கியும்) பரிசின்னேயும் பரிசோதனேயும் செய்யும் போக்கு படிப்படியாக வலிமை பெறுகிறது. இந்தப் பரிசோதனையும் பரிசீஸ் னேயும் தொடக்க காலங்களில், சடவுலகைச் சார்ந்தனவாகவே பெரிதும் அமைகின்றன். அவ்வித காலகட்டங்களில், இயற்கை விஞ்

Page 6
.
துன்பதுயரங்க்ளேயும் நுணுக்கமாக அணுகி அவற்றைப் பிரதிபலிப் 'துடன் அவற்றை 'மாற்றியமைக்குக் 'கோன்னதப் பணியில்
劃 鹭、 நீர் '('f**
: ಫ್ಲಿ? _禮 *
" ( rቀኀ÷ :* . . . . .
முன்னுரை கல்வயல் வே, குமாரசாமி
*,*』
இன்று சமுதாயத்தின்கண் காணப்படுகின்ற முரண்பாடுகளையும்,
தாலும் பங்கு:ற்றுவதுடன் அந்த இஃவயற்ற பணி வெற்றி பெறு வதற்கு வேண்டிய மாற்றங்கள&ன .ب فقال لا ترتعش இலக்கியப் பொருளா கத் துன்னிந்து ஏற்றுக் கொண்டு அனுபவத்தை உரமாக்கி இலக்கி யம் படைக்கும் சிரைச் சில படைப்புக்கள் மூலம் இனங்கண்டு தரிசிக்கக் கூடிய வாய்ப்புக்களே வாசகர்களுக்குச் சில பதிப்பகங்க இரும் இலக்கியப் பேரவைகளும் ஏற்படுத்திக் கொடுத்துவருகின்றன" இதேவேளே கலேயும், அறிவும், விஞ்ஞான உணர்வும் கலந்து சேர்த்த புதியதொரு கலவையாக இன்றைய உலக வாழ்க்கை ஒடிக் கொண்டிருக்கின்றது. அக்திகழ்வுகவின் பரிணும் வளர்ச்சியின் பேறு என்று இதனைக் கொள்ள் வாம். அறிவியவின் கூருன கருத்துக்களும் கலேயின் கூருண் அகவய உண்ர்ச்சிகளும் இதன் பிரதான் மூலவேர் இன்.இந்த அறிவும் உணர்வும், உணர்வும் அறிவும் ஒன்ருேபொன்று சேர்ந்து கலந்ததன் பயன் வியப்பையும் விருப்பத்தையும் சந்தோ வித்தையும் கொடுக்கின்ற அதேவேளை இன்னுெரு புறத்தில் விரக் தியையும் விரோதத்தையும், வேண்டத்தகாத அழிவையும் சம்பா இத்துக்கொண்டிருக்கின்றது. இது மனிதனின் வாழ்க்கையையும் பாதித்துக்கொண்டுவருகின்றது. இப்பாதிப்புகளின் விளைவுகள் படைப்புக்களிலும் ஆங்காங்கு பரிணமிக்கவே செய்கின்றன. இத் தகைய தாக்கங்கள் பல்வேறு இலக்கியத்துறைகளிலும் ஆண்டுருவிக் கீTEப்பட்டாலும் கவிதைத்துறையில் சற்று முனைப்பாக உள்ள மையை அவதானிக்கலாம். இதற்கு முக்கிய காரணம் சாதாரரை மாக மக்களின் பேச்சே ஒருவித கவிதைமொழிவாக இருப்பதே யாகும். அவர்தம் பேச்சு நடத்தையெல்லாம் மெல்லிய மன ஓசையை அடியொற்றிய தனிலயத்தோடு கூடிய தன்மை வாய்ந்தனவாகக் காணப்படுகின்றன. இதன் ஒழுங்குபடுத்தித் தனது கலாபூர்வு சிருஷ் டியாக இரசக்கலவையாக வடித்துத் தருபவன் தான் கவிஞன். *********గోగాలీ: |
இதனேயே தா. இராமலிங்கத்தின் காளிக்கை'முன்னிட்டில் "எஸ். பொ.'கவிஞனுடைய காதோடினேந்த ஒலி வடிவத்தில் ஒரு தெளிவு இருக்குமேயாகுல் அவன் பாடல் வடிவிலும் தெளிவு இருக்கும் இதுவே செய்யுளின் இலக்கணத்துக்கு 'அழிப்படையான இரகசியம், கவிதை என்பது இதயத்தின் குரல்"என்றுகீழிள்ளர்ா
R
*
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*,*、
தீன் அனுபவத்தை வார்த்தைகளில் படக்கி பிடித்து வாலா யப்படுத்துகின்ற சித்துவித்தைத் திறன் வாய்க்கப் பெறுவதே கவி குவின் வெற்றி, தான் பெற்ற அனுபவத்தைத் தன் கவிதைகளேப் படிப்பவர்களேயும் அ.ைபுச் செய்து அவர்தம் மனக்கண்முன் அதனே நிகழ்ச் செய்வதே அவன் கவிதையின் உச்ச வெற்றி. மறு ", மலர்ச்சியைக் கண்டு மிரண்டும் வெகுண்டும் தடுமாறி, விமர்சிக் குய் துனிப்புல் மேய்ச்சற்காரர்களின் புசத்தல்களும், கூக்குரல்களும் அவன் ஒன்றும் செய்து விடுவதில்&.
ஆஜல் இன்ருே 'கவிதைக்கு வாழ்வே இல்லே' என்பது வரை விமர்சகர்கள் உலகம் முழுமையிலும் குரல் எழுப்பி விட்டார்கள். தமிழ்க்கவிதுைக்கோ கிட்ட்த்தப் இரண்டாயிரத்து ஐந்நூறு வயசு, மொழிக்கே ஒரு குறிப்பிட்ட காலந்தான் வாழ்வு என்கிருர்கள் விஞ்ஞானிகள் ஆதாரபூர்வும்: கவிதை, நாவல் எல்லாவற்றையும் கிம்ப்யூட்டர் அற்புதமாய்ச் செய்ய ஆரம்பித்து விட்டது, தமிழ்க் கவிதை உட்பட, 'கனவுகளுக்கும் சுற்பண்களுக்கும் இனி யாந்திரிக பிான செயல் திறமையும், துரிதமும் உற்பத்தி முறையும் நேர்ந்து விடப்போகும் அபாயம் இருக்கிறது. இலக்கியமே கூட இனி இயக்கிவியலுள் வரவேண்டிய நிர்ப்பந்தம் வந்து அணுச்சுருள்களுள் கவிதை என்கிற விஷயத்தைத் தேடவேண்டிய புராதன சிவஸ்து சி இலக்கியச் செப்பு ஆகப் போகிறது. ஏற்கனவே இலக்கியம் என்பதை ஒரு நோயாக விஞ்ஞானிகள், டாக்டர்கள், மனுேவியல் அறிஞர்கள் முடிவு கட்டியாயிற்று என்பது போன்ற பல்வேறுபட்ட ஃப்பாடுகளுக்கும் மலேப்புகளுக்கும், பலவினப்பட்ட கவிதா ரசிகர் களின் வெறும் குரல்களுக்குமிடையே முருகையன் அவர்களுடைய "அது-அவர்கள்" நெடும்பாட்டும் நூலாக வெளிவருகின்றது.
முருகையனேயும் அவர் எழுத்துக்கக்ாயும் பற்றி அரைகுறை வேக்காட்டுலுக்கிர உண்ர்வுகளின் பாற்பட்ட ஒரு சிலரைத்தவிர இலக் கிய அன்பர்களும் தமிழ் சுறும் நல்லுலகமும் தன்முக அறிந்து வைத்திருக்கிருர்கள் என்பதில் எதுவித சந்தேகமுமில். நெடும் கல் ஆதிபகவன் ஆகிய நெடும்பாட்டு நூல் வரிள்ை இந்த "அது-அவர்கள்" நெடுங்கவிதை,
'தத்துவ ஞானி தகுதியுள்ள விஞ்ஞானி
ܼ ܸ ܼ ܼ
புத்துலகைக் கண்டமைக்கும் போராளி"
ஆகிய மூவரைப் பற்றியும் அந்த மூவரும் கூடி முயற்சிகளில் தீவிர மாய்ச் சேர்ந்து ஒத்துழைத்த கதையைக் கூறுகின்றது.
"மூப்பும் நரையும் முடக்கமும்தான் சீவியத்தின் வார்ப்பு முறைமை வரலாறு --தேய்ப்புண்டு சீரழிந்து போதல் ஆடம்பிக் கதியென்முல் ಇಟ್ಟಿಗೆ விரும்பல் கூடும்.

Page 7

தன் அனுபவத்தை வார்த்தைகளில் மடக்கிப் பிடித்து வாலா பப்படுத்துகின்ற சித்துவித்தைத் திறன் வாய்க்கப் பெறுவதே சுவி ஞனின் வெற்றி, நான் பெற்ற அனுபவத்தைத் தன் கவிதைகளேப்
படிப்பவர்கரேயும் அடையச் செய்து அவர்தம் மனக்கண்முன்
அதனே நிகழச் செய்வதே அவன் கவிதையின் உச்ச வெற்றி மறு மலர்ச்சியைக் கண்டு மிரண்டும் வெகுண்டும் தடுமாறி, விமர்சிக் து நுனிப்புல் மேய்ச்சற்காரர்களின் புசத்தங்களும், கூக்குரல்களும் அவனே ஒன்றும் செய்து விடுவதில்லே.
ஆஞ: இன்ருே'கவிதைக்கு வாழ்வே இல்ஃ' என்பது வரை விமர்சகர்கள் உலகம் முழுமையிலும் குரல் எழுப்பி விட்டார்கள். தமிழ்க்கவிதைக்கோ கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐந்நூறு வயர். மொழிக்கே ஒரு பகுதிப்பிட்ட கால்பந்தான் வாழ்வு என்கிமூர்கள் விஞ்ஞானிகள் ஆதாரபூர்வமாய், கவிதை, நாவல் எல்லாவற்றையும் கம்ப்யூட்டர் அற்புதமாய்ச் செய்ய ஆரம்பித்து விட்டது, தமிழ்க் கவிதை உட்பட கனவுகளுக்கும் கற்பண்களுக்கும் இனி யாந்திரிக மான செயல் திறமையும், துரிதமும் உற்பத்தி முறையும் நேர்ந்து விடப்போகும் அபாயம் இருக்கிறது. இலக்கியமே கூட இனி இயக்கவியலுள் வரவேண்டிய நிர்ப்பந்தம் வந்து அணுச்சுருள்களுள் கவிதை என்கிற விஷயத்தைத் தேடவேண்டிய புராதன வஸ்து வாய் இலக்கியச் செப்பு ஆகப் போகிறது. ஏற்கனவே இலக்கியம் என்பதை ஒருநோயாக விஞ்ஞானிகள் டாக்டர்கள், மனுேவியல் அறிஞர்கள் முடிவு கட்டியாயிற்று என்பது போன்ற பல்வேறுபட்ட சுப்பாடுகளுக்கும் மலேப்புகளுக்கும், பலவீனப்பட்ட கவிதா ரசிகர் களின் வெறும் குரல்களுக்குமிடையே முருகையன் அவர்களுடைய "அது-அவர்கள்'நெடும்பாட்டும் நூலாக வெளிவருகின்றது.
முருகையனையும் அவர் எழுத்துக்களேயும் பற்றி அரைகுறை வேக்காட்டுவக்கிர உணர்வுகளின் பாற்பட்ட ஒரு சிலரைத்தவிர இலக் கிய அன்பர்களும் தமிழ் கூறும் நல்லுலகமும் நன்முக அறிந்து வைத்திருக்கிருரர்கள் என்பதில் எதுவித சந்தேகமுமில்லே. நெடும் பகல் ஆதிபகவன் ஆகிய நெடும்பாட்டு நூல் வரிசைகளில் இந்த "அது-அவர்கள்" நெடுங்கவிதை,
"தத்துவ ஞானி தகுதியுள்ள விஞ்ஞானி புத்துலகைக் கண்டமைக்கும் போராளி" ஆகிய மூவரைப் பற்றியும் அந்த மூவரும் கூடி முயற்சிகளில் தீவிர மாய்ச் சேர்ந்து ஒத்துழைத்த கதையைக் கூறுகின்றது.
* "மூப்பும் நரையும் முடக்கமும்தான் சீவியத்தின்
வார்ப்பு முறைமை; வரலாறு - தேய்ப்புண்டு சீரழிந்து போதல் உடம்பின் கதியென்றல்
ஆர் விரும்பல் கூடும்.

Page 8

தலாம் காண்டம் طلا)
தேடல்

Page 9

-- f'ħi?, L-ATTI கொழுப் ա. Ո՞
[[]]
ஏகப் பெருவெளியில்என்? இல்லாச் சூரியத்தின் மூடற் பெருமிருட்டு மொய்ப்பிடையே. ஓடி வரும் காற்றுருண்டை ஒன்றிருந்த 777, வே பேர்
மூச்சு விடலானுேம் முஃாத்து.
காற்றிலே தான் கலந்திருக்கும் காரணத்தால் நேற்றும் இன்றும் நாளேயும்
நீலமாய்த்
தோற்றம் தருகின்ற வானத் தனிப்பந்தர் மூட உருளும் பெரிய உலகு.
பங்லாயிர கோடிப் பந்து நெருப்புகளில், சொன்னார்கள், -சூரியனும் ஒன்று
என்று.
செய்யாற் செய்த உதவி சிறிதோ? அச் சூரியஞல், பைய நகரும் பகல்.
உருளும் பெரிய உலகில்
உயிர்கள் பெருகும்.
பெருகிப் பதிவாய்
,5חLו קוhaiT, கும்பலாப் பப்) ம்பாய்க் கோடிகளாய்ப் பள்கிவி, இன்பதுன்பம் கூடும் எழுந்து

Page 10
பைய நகரும் பகலெல்லாம் பல்லுயிர்கள் உய்ய விழையும் உழைப்பாலே மெப்ருைந்தி
உண்டி பெறவும் உடை பெறவும் பாடுபடும் .
புண்டங்கள் எய்தும் பல.
2 (III
வேட்டை புரிந்தும்
விவசாயம் செய்து அடர்ந்த காட்டைத் திருத்திக்
கணிக்னாப்
மாற்றியும் ஒட்டிஞர் மந்தை உல்கத்தார், பு:வேரியில்,
வீட்டில் எல்லாம் வெண்னொப் மணம்
தோலாடை, மேலாடை, சூடுகிற பூஜ்ரம் வேலாயுதம், கத்தி, வில், அம்பு,
சிஸ்டாரம் செய்யும் திறமை திருத்திவந்த காரணத்தா விசுவந்த பேறு
3
JiᏍᏈ)Ꮝl
குன்றின் அருகே, ருகையின் வெளிப்புறத்தில் நின்ருள்
ஓவர்",
고

சுன் நிமிர்ந்த உடல்
கொன்று கருவித்த வேள்ளே முயவினது நீண்ட செவினா' பிடித்திருத்தான், சேர்த்து.
"செந்த முயல் சே!
சிறு வெப்பம் உண்டெனிதும் முற்றும் இல்லே அல்லவோ மூச்சிழுப்பு? நித்தநித்தம் மூக்கில் நுழைந்து வெளியேறும், காற்றன்ருே ஆக்கமெல்லாம் ஈயும் அமுது'
இந்த நினேப்பில் இலேசாக மூழ்கியவன்
FU阿岛
a
வண்பர் ஒ:
ஆன் செவியிற் பட்டவுடன் அம்முயலேப் பாவையிடம் தந்துவிட்ட
சிட்ட தரை டன்டார்
4.
ଗTରi][j][i];
பின்னர் ஒரு நாள். பினமாஞர் ஆண்ணனூர் என்ன இனிச் செப்:ெ எழுந்திரான்,
மண்ணுேடு மிஞ்சாது பண்ணுவான் அண்ற்ை. மரத்தபோல் எஞ்றுமோ அஞ்சாறெலும்பு?
மாண்டவஃகக் கொண்டோர் மரநிழலிற் போட்டார்கள் நீண்ட பொழுதாப் நின்ந்திரங்கிச்
சோர்ந்து
சிதறி அழுதார்கள்.
காட்டொதுக்கி விர
இதயம் குஃந்தார் இந்து,
E.

Page 11
அண்ணன் மறைந்தான். அவனே நினேந்த தம்பி எண்ணத்தில் மூழ்கி இருந்து விட்டான். கண்ணீர்
வழியும் முகத்தகுய்,
வாழ்வைக் கருதி அழியும் அகத்தனே ஆய்.
"மூச்சுக்காற் றன்ருே முயல், எலியை ஒடவைக்கும் ஆச்சரிய சக்தி: அதுபோலே மேற்சாதி ஆணுலும், அண்ணருக்கும் அப்படியோ? அக்காற்றுத் தாகுே, இயக்கி வைக்கும் "தான்"
"உய் என்று வீசும். உயர்ந்த மரங்களேயும் கொய்து முறித்துக் கொங் செய்யும், 19 வயகத்தித் தானாக்கி நீக்கித் தொலேக்கின்ற காந்தின் ருே, ஆளாக்கு எம்மை அசைத்து
"பற்றும் நெருப்பைப் பாந்து பட வைக்கும். தொற்றித் தொடுத்துத் தொடர விடும். முற்றும் எரிக்க நெருக்கும் - நெருப்பை விரிக்கும்: கிருக்க உதவி செய்யும் காற்று.
காற்றே உயிர்ப்பு: கருத்துகளின் தோற்றுவாய், ஆற்றல் அதுவன் (პუy?
- أي ألات تليق =
'ற்றமுடன்
போற்பட்ட சிந்தமிளிர்க்கே ஆதாரம்.
நாம் பெற்ற வாழ்க்கை நம்'.
இந்த வகையாக எண்ணி இருந்த அவன் சொந்த டடம்பை எந்து தொட்டிருந்த

இன்பத் தவிர்க்கை விரல் கண்டு தன் நெஞ்சிழந்து குளிர்ச்சி கொண்டான், கூடிக் குழைந்து.
5 Gig TJ
மற்முெரு நாள் மாஃ. மரக்குற்றி ஒன்றின் மேல், சற்றே இருந்தான் தனி மனிதன் சுற்றுமுற்றும் பார்த்தான் அருகே பனங்கடல்
ஓர் சுடஃ. மேற்கே அடுக்கு விறகு,
அடுக்கு விரகிள் - அவரின் பரிந்து கிடக்கும் பினம்
கேந்து
*ாற்றில்
ஒடுக்கமுறும். சம்பவத்தைப் பார்த்தான். சஃக்குள் அவன் நினேந்தான்! 1ாப்பி வரும் எண்னம் பல.
"விறகும் பின்னமுமொரு மிச்சமின்றி வேவதில்: பிறகும் எலும்பு, கரிகள்
நிறைய உண்டே ஆவியும் போகும் அதிகம் அதிகமாய் சிவியத்தில் ஆவியுமோ சேர்ப்பு?
"ஆவியும் காற்றும்: அதிகமில்க்ஸ் வேற்றுமைகள் ஆவி உயிர் எனலும் ஆகுமோ? சிவனென்று பேசப் படுவதென்ன'

Page 12
டேர் என்ன? எங்களுக்குள் ஆசைப் படுகிறதார் ஆள்?
'உண்பது நாழி,
உடுப்பது நீரின்கு முழம். "ண்பது கோடி நிரேந்தெண்லுவன. எண்ணுகிற
User:TG Disör"? உள்ளே பரபரக்கும் வேட்கை என்ன? அண்டமென்ன?
பிண்டமென்ன?
ஆர்?
"நான் ஆர்? என் எண்ணம் ஆர்? ஞானங்கள் யாவையோ ! தேன் நான் இகளிக்கிறது? தேசிக்காய்
ரேனுே
புளிக்கிறது" வெள்ளப் புனல் ஏன் குளிர்ந்து சுழிக்கிறது, பார்ச் சுழன்று'
"சாப்பிட்ட வேளே சரீரம் நிறைகிறது. கிடப்பிட்டுப் பெண்ணுடனே கூடுகையில் ஏற்பட்டுப் பொங்கும் சர்கத்தின் துளிகள் கனச் சுவர்க்க மங்கி விடும் பின்னர் மறைத்து.
'கள்ளும் குடித்தாற் களிப்பு வருகிறது. சுள்ளென்று மொய்க்கும் துகில் போன்ற உள்ளத்து
நேவெல்:ாம் டோப் இதமாய் நோக்கம் இருண்டுவிட மேகமொன்று மூடும் விழுந்து,
"கீஞ்சா புகைத்தால். கனவுச் சுருள் விரிய எண்சாண் உடம்பும் இலேசாகி பஞ்சாப் மிதிக்கும் உணர்வு விண்கிறதே!
 

枣昌 ទិញ? இதற்குப் டெ ாருள்தான் எது"
'உண். கண்ப்பால் உறங்குகிற வேஃாப்ளிங் மண்டலங்கள் எல்லாம் மறைந்து விடும். குண்ட:ங்கள் ஆடும் செவியாள் அஃனத்தும் விழிப்படையா நீடு துயில்
ஓர் நிழல்.
"இவ்வாறே என்:ாம் எமது சுகதுக்கம் செள்வாய்கள், திங்கள், புதன் என்று
SociodaoroIradi', பாய்ந்து தொடர்ந்து படர்வது மெய்.
Er7"In Frrift மாய்ந்திடுமோ எங்கள் மனம்?
மடோனந்தருகே
மரக்குற்றி மீதே
நியானத்தமர்ந்து திருவன்
iਡ சிந்தனேயில் வந்த சில செய்தி திகைப்பனிக்க விந்தையுடன் மீளுகிறன் வீடு.
6 (5Girl
மாதங்கள் ஒடி மறைத்தன.
பின், தன் மனத்தில் மோதுகிற எண்ணத்தில் முக்குளித்து 1ாதொன்றும் ீர்வறியானுகி அவன் சென்மூன்பனி மலேயில் ஓர் சிகர நோக்கி உய ர்ந்து.
வெள்ளிப்பனி மலேயின் மீதில் அவன் ஏறிகுள், உள்ளத் தெளிவு பெறும் உந்தலால், தள்ளிப்போய் த்

Page 13
தன்னந்தனியே தவம்செய்யும் சூழகளிலே என்ன தான் ஆணுல், இருந்து புற்றுகளால் மூடுண்டு போன ஒரு முனிவர்பற்றுகளே விட்டொழிந்த பண்பாளர்
தரவித்து மேதகையார் முன்னே விரும்பி இருத்து கொண்டான்
F7F7F Tirr i #4 : rrth" GTIGH.
கண்முன் விழித்தார் முதrரிவர். அவனிடத்தே உண்மை உரைக்க ரர் Lட.'
விண்ணகத்து மஞ்சள் ஒளியை மனத்தால் துழாவிறர். செஞ்சொன் வழங்கிஞர் தேர்ந்து.
'ஆவி என்ருல் என்ன? டி.யிர் என்ருல் என்ன? இவை (FIAT fiř Ferror: #, F#, srss. , , சீவன் என்று
கூறப்படுவதென்ன' கூத்தாடும் எங்கள் மனம் ஆறு வழி சோங்க அறிந்து.'
கேட்டவஃாப் பார்த்து மனிஷா த ரைக்கின்gர்"வாட்டம் ஒழிக, மகனே!
ሃሳ❖ቕሻT
கூட்டி:னுள்ளே.
|-
நீரும் நெருப்பும் வெளியும் வன்பும் உண்டு. திேருமுயிர் பே
தேனி.
ேேய உயிர்.
ஆம்.
For GFişir : ? Ly. i ?... h 3,
யே உடலின் வாசானன். ேேய தான் யாதுமாய் உள்ளாய். எமதாய் அதுவாகி ஏதுவாய் உள்ள இறை.
 

"ஆகையினுல் நீயே அறிவும், அழிவில்வாய் வேகல், குளிரல், விரிவடைதல் * நோதல்
துமே இல்லாத ஏற்றம் உடையாய். அதுவே இது. இது நீ ஆம்."
. . . ,、
இமய மலையில் முனிவர் இது பீறு அவர்முன் அமர்ந்த அவனே
தல சுழல எல்லாம் குழம்பி எழுந்தோடி வி டுவந்தான். SÄ பில்லாமை மேல் என்று கண்டு. ş”
7 གྱི་
விருத்தி a
வீட்டில் ம&னயாள் விருந்து சமைத்தளித்தாள். போட்டான் வயிறு நிரம்ப அவன்
சாப்பாடு
ைேமந்தர் மகளிர் வரவேற்புப் பாடினுர்
சிந்தை குளிர்ந்தார் சிவிர்த்து.
"குகை வீடு வேண்டா குடிசையொன்று கட்டி அதிலே, இருக்கலாம். அப்பா"
"மகனே நீ
சொல்லிய, வண்ணம் தொடுப்போம் ஒரு குடிசை என்போம் நடவதி: இனிது",
வீடு கட்டி அந்த நல்ல வீட்டிற் குடி புகுந்தார்.
e2.6L as 'lly
ஆபரணம் அத்த&னயும்
சூடி விட்டு

Page 14
நன்ருக வாழ்ந்தார்கள் நானுவிதமான இன்பங்கள் சூழ இருந்து
பாட்டுக்கள் பாடிஞர் பண்ணிசைக்கும் யாழ் அமைத்தார். பிரித்துக்கள் ஆடிக் குதித்தார்கள், நாட்டுக்கு நாடு செல்லப் பாதை செய்தார். நாடகங்கள் ஆடினுர், கூடிக் குடித்தார் குடி.
பஞ்செடுத்து நூல் நூற்றுப் பாவாடை போாடை 'செஞ்சே ' உடுத்தார்.
சிறப்படைந்தார்.
அஞ்சல்
ஆயுதங்கள் செப்ரே அரிக்கி வைத்தார் நெய் பூே சாயும் என்ருர் வேற்றர் தஃப்.
ஊர்கள் வகுத்தார். உலகில் நகரங்கள் தேவை என்று சொல்வி, சில அமைத்தார்.
III gării, dir
வண்டி தேர் என்று வடிவாக்கம் ய்தார்கள் பண்ண்டயோர் கானுப்படி,
கோட்டை சுட்டி வேந்தைக் குடியிருத்தி வைத்தார்கள், நாட்டையவன் காப்பன் என நம்பினுர், HITE "tiha Maurirali III வெட்டி விழுத்தி வெளிப்பாக்கி நாடு செய்தார். தட்டுப்பாடென்ஸ்ாம் தவிர்த்து.
வேந்தரிடையே வினேந்த சில சூழ்ச்சிகளால் மாந்தர் பல பேர் மடிந்தார்கள்
நீர்ந்தொழிந்த Ti - செத்தார் களத்திற் சிவப்பிரத்தம் பாய்ந்தோட கொத்தினதாம் காக்கைக் குடும்.
 

சூழ்ச்சிகளும் குதுகளும் தோன்றினவாம்,
பக்களிேடை வீழ்ச்சிகளும் வேதனேயும் மெத்தினவாம். ஆட்சிகளால் எத்தனேயோ சிக்கல் எழுந்தனவாம் சஆடைகளில்
பத்திலட்சம் கோடி பவி.
போர்க்களத்திற் சேஃன பொருக்கென்று போய்க்குழுமி ஆய்க்கினேகள் செய்துவிடும் ஆபத்தம்
மேற் கிளறி,
தொடங்கிப் புவியெல்லாம் பேங்கீழாய் நீசமாயிற்ரும் நிலம்.
8 ប្រែៈ
ஆரவாரங்கள் அமர்க்களத்தில். அங்கிரண்டு சாரார் நிறைந்தார்கள் சண்டையிட சுருடனே
அம்புகள் சாத்துக் கிடந்தனவாம், து ணிைகளில், துன்பம் இழைக்கத் துணிந்து.
அத்திரங்கள் எத்தனேயே! ஆத்திரங்கள் எத்தனேயோ! யுத்த களத்தில் உறுமல்கள்.
ாத்தமத ராஜ் படைகள் எழுந்து பிளிறின்வரம்
சேஃன்த் தொடைகளுடன் சேர்ந்து,
பத்தி பத்தியாகப் படைகள் திரண்டிருக்க தத்தும் குதிரை நிரை தாவியெழும். எத்திக்கும் ஆடு கொடிகள் அசைந்துவரச் சங்கோவிக்கும். ஈடுண்டோ பாதும் இதற்கு?
1.

Page 15
இத்தனைக்கும் மத்தியிலே ஏந்து கையில் வில்லுடனே முத்து நிரை கோத்த முழுத்தேரில்
சக்தி கொண்டு
பூரிக்கும் தோளோடு போய் நின் முன் வீரவான். ஆருக்கும் அஞ்சான் அவன்.
சுற்றுமுற்றும் பார்த்தான்சுழற்றினன், கண் இரண்டும்.
கற்ற வித்தை எல்லாம் கழன்றுவிழ, நெற்றியெங்கும் வேர்வை துளிக்க மிகவும் அவன் கூசிஞன். பார்வையிலே பட்டவற்றைப் பார்த்து.
'திரி தரப்பில் இருப்பதும் என் சு ற்றம் அதோ, உள்ளான் அண்ணன்.
அவரோ,
குருநாதர்.
என்ன பயனும், இவர்களை நாம் கொல்வதனல் சின்னபின்னம் செய்து சிதைத்து?
‘எல்லாம் ஒரே இரத்தம்: எல்லாரும் பந்துக்கள். எல்லாரும் நாங்கள் இதே இனந்தான். கொல்லாமல்
விட்டு
விடுவோம்
விடுவதுதான் தர்மமும்' சட்டென்று விட்டான் 凸gy·
வில்லை அவன் இழ் விழவிட்டான் கைநழுவ: இல்லையுயிர் போலே இருந்துவிட்டான். சொல்லிழந்து
தேர்த்தட்டிற் சாய்ந்தான்.
சிரிக்கின்றன் தேரோட்டி, , வார்த்தை சில சொன்னன், வகுத்து.
'கொல்லப் பயந்து நீ கோழையாய்ப் போனுயே! வில்லை விழவிட்டு விட்டாயே!
நல்ல கதை!
போரினல் வெற்றிப் புகழுண்டு,
மேன்மை உண்டு. சோர்வினல் உண்டோ சுகம்'
12

'உம்முர், உறவின் முறையோரைக் கொல்வதோ? சற்றேனும் அஃது சரியில்லை. வெற்றியினுல் ஏது பயனுண்டோ எனக்கு???
என்ருன் வீரவான். ஆதரவே ஆனன் அவன்.
தேரோட்டி பின்பும் சிரித்தான். ‘சுயதருமம் போரே உனக்கு"
என்று போதித்தான் 'ஆருயிர்கள் எப்போதும் உள்ளனவே. இல்லாமற் போவதில்&லு அப்பனே உண்மை அறி.”* 'உண்மை உணர்?
என்றே ஒதினுன் தேரோட்டி, "பெண்மை நிலையோ பிசகு'
என்றன்.
பேருருவைக் காட்டிப் பிரகாசன் ஆயினுன் வீரவான் நின்றன், வியந்து. ;
‘சாவென்றல் என்ன? சரீரத்தை விட்டுயிர்கள் போவது தான்"
என்றுண்மை போதித்தான் "ஆகையினல், வெற்றுடலம் சாய்ந்து விழுந்தழுகி மண்ணுகும், மற்றுயிரோ வாழ்ந்து வரும்.
'ஆவி எனவும் அழைக்கப்படும் உயிர்கள் போதல் வருதல் புரிவதுண்டே!
ஓய்வில் *ற்ங்குவது போலும் சாக்காடு; *திங்கி விழிப்பது போலும் பிறப்பு. *
3.

Page 16
சாரதியின் போதனேயிற் சத்தியத்தைக் கண்டவன்போல் போர் செய்தான்
தீமை புறங்கண்டான்.
நனரெய்தி,
ஆண்டிருந்தான்,
''GTGOTTF . . . .
அதிலும் அலுப்படைந்தான். மீண்டு சென்ருன், தன் பழைய விடு.
9
bTILÍ)
ஆண்டு பல வாழ்ந்திருந்த பின்னர், ஒரு கிழவி= நீண்டதொரு நோய் வருத்தும் நெஞ்சினுள்ஆண்டு விடும் காலம் அணுகியது போலும் *ā岳凸r山ršn ஒளிமிடுகின்ருள் டஃந்து
தாயின் அருகில் அமர்ந்தான் மகன். அவளோ நோயால் வருந்துகிற நொய்ம்பையினுள் பரயே புகலாய்க் கிடந்தாள். புதல்வனேயே பார்த்தாள் "r, GTI'"
என் அழைத்தாள் மாத
நீர் சொரியும் கண்ணும் நிவே குண்பும் வார்த்தைகளும் ஆருயிரை எண்ணும் அவலமுமாய்தாய் கிடந்தான். பார்த்த புதல்வன் பரிவோடும் டர்போடும் வார்த்தை சில சொல்லுகிருன் வந்து.
'அம்மா! கலங்காதே. அந்தமென ஏதுமில்ஃ. முன் மாமுனிவோர் மொழிந்துள்ளார்.
14

நன்பே L 7 Fil II I Li J GELL Ċ2 li jsir. பிரிவை நான் தாங்குவெதுே
உருகினுள் அன்னே உணர்ந்து
ஆவி பிரிந்தாள். அவளுடலே அக்கினியில் வேக அளித்தான்.
விழி நீரும்
காப்பை முஃபொன்றுட் சென்ருள் முனிவன்போற் கண்மூடித் தானமர்ந்தான் போன்த் தவம்
உள்ளத்தில் ஒங்கி ஒளித்துத் தடுமாதும் ைெள்ளத்தில் எந்தரேயே வெள்ளே நுரை மெள்ளத் தன்
இரட்டை எடுத்தான் எழுதினுன் மந்திரங்கள் பாட்டுகள் போற் பாயும் பரந்து,
கேட்டவர்கள் தானும் கிளர்ச்சியுற்றுப்போர்ைகள் ஆட்டம் உருக்கொண்டங்கே ஆடிகுர் கூட்டமொன்று போதஃன்கள் கேட்கப் புறப்பட்டு வந்ததங்கே, வேதமொத்து வேண்டுமென வேட்டு,
"தாய் என்து வாழ்ந்திருந்த தர்மப் பெருமாட்டி நோய்வந்து சாவதோ நூர்ந்துபோய்! சீவியத்தின்= தேறித் திரண்ட திருத்தப் பய:ொம் பாறிச் சிதறிடுமோ, பார்!
பெற்ற மகவு பிழைக்கவென்று தான் தேயக் கற்ற அந்தக் கல்வி கழித்தொழிந்து
வெற்று
15

Page 17
வெறுமையாய்ப் போதல் மிக நட்டம்: : வேண்டாம்-- இறுதியே வேண்டாம் இதற்கு
"நித்தியமே ஆவி. திசமே உயிர் இருக்கை பக்குவத்தின் பண்புக்குப் பாழ் இல் & அக்கரையில்
மீண்டும் தொடரும். மிளிர்ந்து பண்பில் மேம்படும், ஆTண்டா விளக்கின் துL
'எல்ஃலயின் றிச் செல்லும் இதற்கு முடிவில்: நல்லதொன்றை நாடுகிற நாட்டமிதே அல்லவில்கி, அல்லவில்லே அல்லலில்&ல அல்லவில்: அல்லவில்ஜ் அல்லவிர்ஜ் அல்லவில்ஃ ஆம்"
அல்லவில்ஃ என்ற அவனே அவன் நம்பினுன்
பல்லுயிரும்- ார்முழுதும் நம்பிற்று தொல்ஃக3ளப்
போக்கவிழைந்த புரோகிதரும் நம்பினுர், பாக்களையும் பாடிப் பரிந்து.
10 ଗଏଁitଆଁର)],
தீனன் அவன். ஒருநாள். விமானின் வீடடைந்தான்
"ஏ, நீ கடன்காரா, எதுண்டா போ, நாயே!" என்றிரைந்தான் சீமான். இவனுே இரங்கினுன் குன்றிக் குறுகிக் குனிந்து,
 
 

"ஏன் இந்த இன்னல் எளக்கு?
என்றே ஏங்கினுன்,
"போன பிறப்பிலே புண்ணியங்கள் ஆனமட்டும் செய்யவில்ஃ நீ. அதனுல், தீவினையால் நோகின்ருய் ஐயோ அதனுல் அழி.
"இந்தப் பிறப்பிலும் என் கடனைத் தீர்க்காமல், குந்தி இருந்து குழி புகுந்தால்,
ந்ேது வந்து பின்பும் பிறப்பாய், பிசகுகளேத் திர்ப்பத ற்காய், நன்மை பல பெறுவேன் நான்.
"உழைக்காமற் சும்மா நான் உட்கார்ந்தாற் கூடத் தீழைக்கும் என் வாழ்வு.
தருவாய்
விந்திய கடன். நோகாமற் காசெனக்கு நாற்றைம்பது கிடைக்கும்"- சீமான் உரைத்தான், சினந்து,
"மெய்யாய் இருக்கும் இது. மேலோர்கள் அப்படித்தான் சொல்வியுள்ளார்கள் கிகிதுக்கம்
எல்லாமே
இப்பிறப்பிற் செய்த விஜனப்பயன்கள் மட்டுமல்: முற்பிறப்பும் தாக்கும் எமை மொய்த்து".
இப்படியாய்த் தீனன் எடுகோள்கள் முன்வைத்தான். "அப்படியா?"
என்ருன், அவன் மைந்தன். எப்படியோ, மைந்தனுக்கு மைந்தன் வழிவழியாய்ப் போதிக்க வந்திருக்கும் கொள்கை வழக்கு.
காலாதி காலம் கதையோடே கொள்கையும் நூலாகி ஏடேறி நோக்காகி, மேலான
17

Page 18
தத்துவமாகித் தலைமைபெற்று மேம்பட்டு வித்துவம் ஆயிற்ருே, விரிந்து:
முன்னேப் பிறப்பின் கடன்கள் அடைப்பதற்கே இம்மைப் பிறப்பை எடுத்துள்ளோம் இம்மைப் பிறப்பின் சுடனே அடைக்கும் பொருட்டுப் பிறப்போம் நாம் இன்னும் பிறகு",
தத்துவ நாங்கள் தரத்தை ஒதுகையில் இத்தகைய கொள்கை இயம்பினவோ? நித்திக்கும் கற்பஃனயும் மெய்யும் கலந்து கதை சொல்வி அற்புதமும் காட்டும் அவை,
l தனிமை
நெய்தல் நிலத்தின் தஃவன் பெருஞ்செல்வன். மெய்வருந்தும் ஆட்கள் மிகவுடைமோன். Güg); மாய்த்து வெற்றி சுண். வலிபோன்அவன் சிறந்த கோட்ட்ைகட்டி வைத்திருந்தான் கோன்,
மூன்று பஃபோர் முடியுயர்ந்த கோபுரங்கள். நீண்ட மதில்சன்,
நெடுங்கதவு
பூண்ட படி: பூட்டுக்கள் கொண்ட புதி ப3 பாடங்கள், பாட்டை வழிகள் 115,
கூடங்கள் எங்கும் குளிர்ந்த ஒளிவிளக்கு, ஆடுங்கள் என்றே அனிை நிரையில் மேடெங்குக் கட்டி விட்ட வெற்றிக் கொடிகள், ஆலங்காரர்; ஒப்புயர்வே அற்ற ஒயில்
S.
 

வெயில் எறிக்கும் பொன்னும் மணியும் இனழத்து தயம் நிறைத்து வைத்துள்ள நாற்சார்.
பயமொழித்த வீரத்திறலாய் விளங்கினுள் அத்தல்வன். ஆடுக்கும் அஞ்சான் அவன்.
ஆருக்கும் அஞ்சி அடங்காக் கிருத்து நேருக்கு நேர்நிறுத்தித் தூளாக்தி, சூரனமாய் ஊதிவிட வந்ததாம் ஊழிப் பெருங்காற்று, மோதி விழுத்தி முடித்து.
ைேழக்கரையில் இருந்து,
அந்தி மாஃபி:ே.
பாழ்பட்ட சூறைப் பணகம் காற்று
விழ்வுக்குக்
#ாரணமாய் வந்து, '*'பிடத்துத் துரண் விழுத்தி, ஆவர் விழங்கிற்று.
எல்லாம் ஒழித்து.
சட்டச் சடார்கள். தடங்கு தடாம் என்று இகட்டுச் சரிந்துபடும் கட்டிடங்கள், கொட்டகைகள்கோழி இறகுகளாய்க் கூரை பறத்தடிக்கப் பாழ்படுத்தும் காற்றுப் பகை.
ஆகிாசம் போய்த்தவும் ஆலமரம் பேர்த்தெடுத்து வேகமாய் பீஜியே பீடிடித்து
கோபமுடன் இந்திரைந்து மொத்திற்கும், சூருவளி வெள்ளம், வாழ்ந்த குடி யாவையுமே மாய்த்து.
ஆயிரமாய் வீடுகளே ஆதரவே இல்லாமற் போயொழியச் செய்து,
புதல்வரையும்
திாயரையும்
சாய்ந்துத் தோஜேந்தார். தான்ே தரிைவித்துச் சிற்றுமொன்று பூண்டு,
தினத்து,
19

Page 19
கோட்டை தரை மட்டமாய்க் கொத்தளங்கள் மண்மேடாய் ஒட்டைச் சுவர்களெல்லாம் ஒன்ருகிப் பாட்டிலே துண்டங்களாகித் தொஃலந்து கிடந்தனவாம், பண்டங்கள் பாழாய்ப் பரந்து.
நெய்தல் நிலத்தின் தலைவன் தனி நின்முன், தொய்வுற்ற சிந்தைத் துயரோடு. நைவுற்ருன். "எல்லாமே என்னுல் இயலும் என இருந்தேன். இல்லேணுய் ஆனேன், இனி
'மண்டைக் கிறுக்கின் மடைமை கெடுப்பதற்கோ, சிண்டப் புயல் வந்து சாடிற்று?
נr!--וilנil. கொடுப்பதுபோஸ் என்னேக் குலைத்து விழுத்தி உடைத்ததய்யோ!
போயிற்றென் நரர்.
நானே எவற்றுக்கும் நாயகம் என்றிருந்தேன் கோனே பெரியன் எனக் கொண்டிருந்தேன். சோஃன மழை மூர்க்கப் புயலுடனே மோதிற்றே, தீவிரமாய்! தாக்கமுற்றேன்:
சாய்த்தேன் தலே.
வெற்றிக் கெதிரி மிடுக்கும் அகந்தையும். குற்றத்தின் வித்தென்றும் கூறலாம். தக்கபடி. சின்னத்தனமும் செருக்கும் அகற்றினுல், பின்பு வரும் இன்பப் பெருக்கு."
-தனி நின்ற கோட்டைத் தலைவன்
இது கூறி, கரிைகின்ற சிந்தைநிலை கண்டு,
பணி சிந்தும்
கண்மூடி மெளனியாய்க் காட்டிலே போயிருந்தன், மண்மேடு மூட மறுத்து.
20
*ि>^ ~/87

இரண்டாம் காண்டம்
தேறல்

Page 20

1 கூடல்
இளைஞன் ஒருவன் இருந்தான் நிலவில்.
வளமுடைய மார்பாளோர் வஞ்சி, துளைபடுத்திக் காதுவழித் தங்கக் கடுக்கன் நுழைத்திருந்தாள்: வாய் சிவக்கப் பூசினுள் மை.
வாளித்த அங்கங்கள், வாய் நிறையப் புன்முறுவல். தாளித்த நெய்க்குழம்புச் சாதமுடன்
ஒட விட்ட பாயசமும் சேர் விருந்துபோல் விளங்கும் பாவையவள் நேயமுடன் வந்தடைந்தாள், நேர்.
கூடிக் குழைந்தாள். குலாவி மகிழ்வளித்தாள் ஊடித் தணிவதனல் உப்பானள்
தேடி உலகிலுள்ள இன்பம் அனைத்தும் உதவிக் கலவிநலம் ஈந்தாள், கவர்ந்து,
இந்த உணர்வில் இளைஞன் நினைவிழந்தான். அந்தமில்லா ஆனந்தன் ஆயினன். சிந்தை முற்றும் மங்கைமேல் வைத்து மகிழ்ச்சி அநுபவித்தான். பங்கமொன்றில்லான் பயல்,
"வாளுள் முழுதும் இந்த வாய்ப்புக் கிடைக்காதோ?’ ஆணுளைப் பெண்ணுள் அருகிருத்திப் w
2.

Page 21
láLigyij, Li. இவ்வாறு கேட்டாள். இவனுே எழுந்திருந்தான் செவ்வாயை உண்டான், சிறிது.
‘'வேண்டுமடி இந்த விருந்தை நுகர்வதற்கு,
நீண்டபெரு வானுள் நிலமீதில் 。 மாண்டொழிந்த * *
பின்னும் இருந்து, பிறகும் பிறந்து வந்தே உன்னேக் கலப்பேன், உவந்து,
'முப்படைத்து தொப்ந்து முடியும் சடலமிது தீப்படர்ந்து நீருகித் தீர்ந்தாலும், மீட்படைந்து மிஞ்சுமுயிர் நீடிக்க வேண்டும் ஒர் ஏற்பாடு, நெஞ்சில் இதென் வேட்கை நினேப்பு.
'நூருண்டு மட்டுமென்"
நாற்றைம்பது வயசின் ஈருய் இருந்தாலும், "இவ்வளவும், கூறரிய, "நல்வாழ்சி பெற்றிருந்தோம். நாம் இனிமேல் சாவம்"
ான்று சொல்லுவார் உண்டோ, துணிந்து
"முதிய உடலம் முடிதல் நலமேபுதிய உடல் கிடைக்கும் என்ருல்!
ஆதனுங் மறுபிறப்புக் கொள்கையை நான் வாழ்த்துகிறேன்" சான்ருன்,
குறுநகையான், கொஞ்சம் குவிந்து.
குவிந்தோன் இதழ் சுவைத்தான், கொவ்வை இதழாள். கனிந்தrள், குறும்புணர் கன்:ள்.
22
 

ਲੈਪੀ
血 இன்பச் சுளேபாய் எழுந்து பொங்கும் நாற்றிலே,
அன்புச்சம் கண்டார், அவர்.
2 }}|
தந்துவஞானி தனித்திருந்து சிந்தித்தான் "சத்தியமும் ஆசகளும் இந்திருந்தால் எவ்வளவோ நல்வது தான். என்ரு'ம் ஆண்சபுடன் திவிவாதி டண்மைகளும் உண்டு.
臀L(r岛 1றுபிறப்பிள் ஆசை வைப்பார் . தான் நுகரும் போகர் தொடர்ந்து கிடைக்கு:ெ
திTAI) இருக்குமிடம் எங்கும் இனிய நீர் உண்டோ?
விருப்ப:ெங்காம் ஆகுமோ, நெட்"
3 GITT I
வாலிபன் போஞன், மலர்ச்சோஃப் பக்காய், காலே இன வேஃா.
, i.
பார் நிறமும்
மஞ்சளும் நீல மயக்குமாய்ப்
JATI, SAJŪTĪTI — Tīlī7 -
மின்னும் சிவப்பு הוץ הח
+ '::';

Page 22
பச்சை நிறத்திற் பளிச்சென்ற முக்காடு. செக்கச் சிவந்த திருமுகத்தை
வெட்கம் குணிவித்ததோ என்று கூற வைக்கும் பார்வை
நினைவில் இருக்கும், நிலைத்து.
N பூத்துக் குலுங்கும் பொழுது, நெடுநேரம் பார்த்துக் கலந்து பரிமாறு:ம் வார்த்தை எதுவும் வழங்காதிருந்தாலும், 95rrug உதவும் செறிந்த உவப்பு.
காலைப் பொழுதின் கனிவு கசப்பாக்க மாலேப்பொழுது வராவிடினும் வாலைத் தண்
செந்தளிர்ப்பு மங்கச் சிறிது முகம் வாடி அந்தரித்துப் போளுள் அவள்,
செவ்வரத்தை தன் முகத்தைத் தீண்டி வெயில் உலர்த்த அவ்வருத்தம் தாங்காள். அலமந்தாள். மெய் களைத்தாள். கூம்பிக் குழைந்தாள்; குவிந்தாள்,
சிறு காற்று. சூம்பித் துவண்டாள், தொட.
ஆவியார் போன உடலிலே,
வெண் துகிலை மேவுமாறிட்டு விடுத்தது போல்
பூவற்ற
வெற்றுச் செடி உளது.
வேறென்ன? வாலிபனும் சற்று முகங்குழைந்தான் - சற்று.
24.

மீண்டும் விடியட்டும்.
அக்காலை
மீண்டும் அதே செடியைப் ார்க்கலாம் மீண்டும் அதில், டச்சை நிறத்திற் பளிச்சென்ற முக்காடு, செக்கர்ச் சிறந்த சிவப்
சென்ருெழிந்த பூக்கள் திரும்பி வர ஏலுமோ? சென்றெழிந்தத திரும்பாது.
நின்றும்
கிடந்தும்
நடந்தும்
கிளர்ந்து அதுள்ளி ஒடித்
தொட சீக்தும் என்ன?
‘ “FFn) துகள்.
“ஈற்றிலே தூக துகளாகிட் போது கிடக்கும், நேற்றுயிர்த்து சிாழ்ந்த நெடிய உடல் தோற்பாவை
ஆட்டுவார் இல்லாமல் ஆடுமோ?
ஆடாது.
காட்டுமே மூடிவிட்ட சுன்?
"மூப்பும் நரையும் 9ே.க்கமுந்தான்
சீவியத்தின் Թոուն/: Փ6%D6»ւ0
வரலாறு.
தேய்ப்புண்டு
சீரழிந்துபோதல் உடம்பின் கதி
என்ருல்.
ஆர் விரும்பல் கூடும் அதை ?
25

Page 23
呜örr山剑啶列 பிறகு வயிரித்த
சரண் உடலமோ எஃகாகும். பஞ்சாப்
நிரைக்கத் தொடங்கியபின்
நாராய்ப் போகும்,
இந்தக்
ஏறி உச்சம் ாதி இறங்கிக் குறைவதுதான் போதுமிந்த வாழ்வினது போக்கு
ஆறி
鼩酶Gā° நந்டோம்'
இரை தேடி சி+
விரைந்தெள்ள T
ສ.
li mill-FEILF Tibirsr @防酉 வாழ்வு வெறும் நான்பயே.
துடுப்பா டிங்ாதி " ட்சியுடன் தட்ட வெறும் குற்றம், குறைகள் கொடுமையில்லா நேர் நிறைவே. பேட்டத் தகுந்த இலக்கு
'ஒளக்கமுடன் ஓடும் த*ளக்கிறது. நீக்கமில்லா ஓவன்ருே நிம்மதிக் ஆக்கமெல்லாம்
:பில்லா ஆனந்தி ஓய்வில் இருப்பதுவே தொல்லே இல்லே.
இல்லத் துயர்.
:போ துன்பம் - வின்ேகள் தோடுந்துன்பம் :ாம் பொதித்த :ே துன்பம்,
ஆதனுள்
ட்ெடிடுதல் வேண்டும் இவற்றை
விடுதலேயே
உத்தமப் பேரின்புத் தின் அவற்று.
உடற்படையும் இன்பமெல்சாம் சிற்றின்பம் இன்பம் குடங்குடமாய் அன்றி
 

குளமர்ய,
தடங்கடலா
ாய்ந்திருக்கும் அந்த வசதியே பேரின் சேர்ந்துவிடின் அன்றுே சிறப்பு
"ஆண்டிபந்தான் எங்கள் அகந்தைக்குக் காரணமோ? வீண் அவமாய் வாழ்வு விழுவதற்கும் நான் எனவே
முன்முனேப்புக் கொண்டு மூவேந்து முடிவதற்கும் தன் வினைக்கும் காலான தாய்.
" " - Ճացյt-aliւն, வேல்ே-உழைப்பு,
செருக்கு
விக்கி விடுபட்டு விட்டால்,
நித்தியமாய் நின்மமாய், நிர்க்குணமாய்ப் போய்விடலாம்.
எந்திசையும் நோக்கா இருப்பு.
"வேண்டத் தகுந்த விடுதலே ஈதல்கவோ வேண்டி ஆதின்ே அடைவோம் நாம் வேண்டாமே விஜன் சிக்கல்; விக்கப் பெருக்கம்: நீள் பிறவி ஆண்வமே வேன் பட்ட
அதி."
تقييم 5 》ཀྱི་
டு TINÍ وقال
து குருநாதன் இவ்வாறு சுறாம். W) Clair, LLJI, அருகிலே டேர் அமர்ந்தே டருகிடலாம்.
தத்துவ ஞானி தலையைச் சொறிகின்ருள் "க்கியத்தை நாடித் தவித்து.

Page 24
வேண்டத் தகுந்த விருப்பமெல்லாம் மெய் என்று காண்டல் முறையோ? கருதல்களை
நீண்ட மறை நூலாக ஒதல் நியாயமோ?
புத்தி எல்லாம் ஒலமிடும் என்னுள் உழன்று.
'உண்மைதான் வேண்டும். ஒரு துளி பொய் ஆனலும் உண்மையுடன் போய்க் கலத்தல் ஒவ்வாதே! உண்மையினல், எங்கள் வலிமை எழுச்சி பெறும். கைகூடும், பங்கமில்லா வெற்றிப்
6
ஆய்ெ
ஆய்வாளன் பட்டறையில் ஆராய்ச்சி செய்திருந்தான்.
நோய் திர மூலிகைகள் நூறெடுத்து, சாருக்கி, வற்றக் கொதிப்பித்து வார்த்து வடித்தெடுத்தான்சிற்சில நோய் நீங்கினவே, தீர்ந்து.
பொன்கள் எடுத்துப் பொடி செய்தான். உப்புகளைத்
தன் கலத்தில் இட்டுத்
தனிப்படுத்தி
வந்த
28

திரவமெடுத்துச் சிறிது கலக்கிக் கரைசல் வடித்தான், கலத்து.
கம்பி தொடுத்தொட்டிஞன். கண்ணுடிக் குப்பிகளைச் செம்பால் இணைத்துச் சிருட்டித்தான். முன்பில்லாப் பண்டங்கள் நூறு படைத்தான். விளக்கெரித்தான். அண்டம் கடந்தான் அவன்.
பூவை அரிந்தான்.
புருவைப் பகுத்தறிந்தான், சாவையும் வெல்லத் தயாரrஞன்.
ஆவிகளைக் கூட்டி முயக்கிக் குபிர் என்று பற்றவைத்தான். தீட்டினன் திட்டம் சில.
ஒசை பதிவு செய்தான்.
ஊது குழலிசையை நேசமுடன் மீட்டொலித்தான், நேர்த்தியாய். ஆசை மகள்
வேற்றுாரிற் பேசும் விடயம்
அதே கணத்திற்
கேட்கவும் செய்தான், வழி.
ஆடும் படங்கள் அசைய விட்டான், வெண்திரையில் பாடும் படியும் பணிப்பித்தான்.
நாடும் .
கடலும் கடந்து தொலைக் காட்சிகளும் காட்டிவிடவும் அறிந்தான், விரைந்து,
அணுவைப் பிளந்தான். அளவில்லா ஆற்றல், தணிவடைந்த சீற்றத் தழல்கள்
29

Page 25
வருவிக்கும் சக்தி உஃகளேயும் தந்தான். தின் ஆய்வினு, ள்த்திசையும் வென்டூன், இவள்
நுண்கணிதத் தேற்றங்கள் நூறுயிரம் கண்டான். எண் துணுக்கம் எவ்வா இவன்றித்தான் கண்ணிமைக்கும்
வேளேக்குட்
கோடி விடைகள் தரும் பொறிகள் ஆளத் தலைப்பட்டான், ஆள்.
வான வெளியின் வனப்பைக் கணிப்பிட்டான். கோணம் அளந்து, குறிப்பெடுத்தான். வாணமென்ற ருெக்கெற்றை ஏவி உத J, if I Girl, துக்கத்தை வெல்லத் துணிந்து.
கோள்கிரிதுே சென்று குடியேறத் திட்டமிட்டான் ஆண் நினேத்தான், அகிலத்தை
நாள் பன்னிந்து
匣五岛Lr விட்டாலும்
குற்றேவல் செய்கின்ற
எந்திரங்கள் செய்தான், இவன்.
உள்ளத்தை
in El கண்டறிந்தான் கொள்கை பல கொண்டது. குறிக்கோள்கள்
Gajsir Grif?FLUGHT ஆக்கிச் சிறந்தான். அதனுல் அவன் உணர்ந்தான். வாழ்க்கை திருத்தும் வழி
இயற்கை உலகின் இருட்டுகளேப் போக்கிக் செயற்கை ஒளிர்விப்புச் செய்து, முயற்சியினுல் பூமிப் பரப்பைப் புதுக்கி முகம் மாற்றி விட்டான். ஆமாம், அறிஞன் அவன்
፵ባ 1
 

வெற்றிப் பெருமிதத்தான் மேல் நிமிர்ந்த பார்வையின்ை. சுற்றி உலாவி வந்தான், தோழருடன் அற்புதங்கள்
கண்டோர் அவனைக் கடவுளே என்ரர்கள், துர்டோ உதுபோல் ப்ெபு?
பேராற்றல் கொண்ட பெருமான் பழிமுலகின் ஆராய்வை
இடொருக்ால் ஆராய்ந்தான்.
H.LITTET புத்தியிஞல் எங்கும் புகுந்து பெப்மை காட்டிஜன்சித்திகளால் வந்த செழிப்பு
தன்னே உணரும் உணர்வும் சமூகமொன்றின் தன்மை ஜனரும் தகுதியும்
முன்னேயிலும்
நட அமைந்திருக்கும் கொள்கையினுள், மேன்மேலும் தேடல் புரிந்தான், திரிந்து.
7
billi
ஆய்வாளன் துபோன் - அவனேதான் விஞ்ஞானி. gir", "Erfi" ! PişğT தத்துவதானியோ?
ஓயாமல்,
பேசித் தருக்கம் புரிந்தார்கள் ந்ெதித்துக் கூடிச் சிரித்து
தோளிலே கைபோட்டுச் 鲇琼n画高s நாள் ITTF LT CU FTI, ஆவர் நட்புரிமை
3.

Page 26
நீளமா,
н%йг гоггш, ான்றி அடர்ந்து முறுகியதாம்; விாழிவாம் இன்னும் வளர்ந்து,
8
கீL)ெ
நீதி விரும்பும் a 5.5urrini,
ਹੰri மோதி تقريرية الات முடிவெடுத்தான்
பாதி
மனிதன்
தெருவில் வறுமையிே
விதன்தான் அன்ஜே
வேர்த்துப் "点、 விடிவொன்றும் "ஒரு ஆக்கிரத்தாற் சிறி அனல்): பார்த்திருக்க
மாட்டாமற் போது:
பாற்றமொன்றை வேண்டிஞன். சிட்டாகச் சென்டுன் கொதித்து.
உழைத்தலுத்த மாந்தர் உழைப்பைத் திருடிக் கொழுத்திருந்தோர் செய்த கொடு: விழுத்தவென
35ué i G. Tirri.
அதற்காப் செயற்பட்டான்,
நீர்வொன்று கானத் திரண்டு.
முன்னர் அடிமை சிேறைமை ஒழிப்பதற்கா
முயன்ற ஒரு போரு
பின்ரர்
நிலவுடைமிைழ் சொத்தமைப்பை நக்க எடுத்து பல போரும் எண்ணுகிருன் பார்த்து.

ஒடுக்கப் படுவோன் ஒடுக்கம் காந்து
விடுக்கப் படுதவே வேண்டும்
வெங்கொடுமை தாங்க்ான் விடிவை எதிர் நோக்கினுன் தன் கடமை மேல் எழுந்தான், தான்.
ஒவ்வாமை எல்லாம் ஒருங்கே பிடுங்கினுன் பொய் சாய என்று புரட்சி செய்தான். நல்வாழ்வை
நாட்டத் தொடங்கிருன்
ஒட்டித் தொ?லத்தான் உடன்.
சாதி, இளம், பிறப்பு, சார்பு மதம், கருத்துப் பேதம் அனேத்தும் பெயர்த்தெறிந்தான்.
மோதி மிதித்துப் பொடி செய்து பீேன்மையினே நாட்டி எதிர்ப்பை ஒழித்தான், எதிர்த்து.
மூலயொன்றிற் பெற்றெடுத்த முன்னேற்றம் வையபெங்கும் சேரவென்ா
நூது செயல் செய்தான்.
தளஒரபேங்லாம்
சேர்த்தொருங்கே கூட்டிச் சிவப்பைப் பரப்பிவைத்தான். நேர்த்தியொன்றை மட்டும் நினேத்து,
போராளி செய்த புதுமைப் பணிகளால் ஏராளம் நன்மையாம் எவார்க்கும். பாராளும் ஆட்சிகளே இவ்வாத அன்பு நில நீதியின் நாட்ட முயன்ருன் நடத்து
இந்த புதிய இயற்கை நெறி நீதியின்டச் சிந்தையை உள் நோக்கிச் செலுத்தினுன் வந்த புது என்னங்களாலும் இயற்றும் பணியாலும் உர்மை தெளிந்தான் உலர்ந்தி

Page 27
9
ைெமந்தன் ஒருவன் மனவ் மேட்டிற் போயிருந்தான் அந்தி படுமுன்.
リエー
பண்புடைய ஒவியத்தைத் தீட்டி உயிரை அதி பூ இர்ேகள். ஒ. இனிய பு:
பல்வண்ணமுள்ள பறவையொன்றும் நீட்டினுள், அவ்வழியால் வந்த அவன் தோழர் மெய்ம்மறந்து,
'ாராட்டி அந்தப் படத்தை 岛山岛芷, ாேர் கூட்டி நோக்கி உவந்து
10 A}}}if
சிற்பக் கவிஞன் சிஃபயொன்று செய்தெடுத்தான். ஒப்பில்லே ஏதும் உவமிக்க
அப்படியே
சந்தம் நிறைந்து
சமநிஃபும் சார்ந்து
அழகு சிந்தும், புதிய சி.
-Tரஞ் ஃபிக்கும் பவவாதரின் ாேன்ரியர் நீரின் திறத்தைச் செய்த KİLGır:
மெக்சிகுர், மக்கள்.
வியந்தார்கள்
போற்றிஞர்.
உச்சிமேற் கொண்டார், உவந்து
54
 

11 நிறைவு
ஆடரங்கில் ஏறி அழகி அபிநயித்தாள் பாடகர்கள் பாடிப் பறம்பிழிந்தார். நெற்றியிசைப் பொட்டு நெருப்புச் சுடர் தெறிக்க, வெற்றி கொண்டாள் ஆட வந்தி PGT.
கண்கள் புற்றிக் கியை அளந்தளித்தாள். விண்கள், டுேக்கள், விளக்குகள், மண்ணுலகின்
விந்தைகளே எல்ாேம் தன் மேனி அசைவுகளால் தந்தான்.
அவள் ஒர் தளிர்
ஆடவரும் நங்கையரும் ஆ= நிற விளக்குப் போடுவான் செய்த புதுமைகளால், FL-sólu. T.
அமைந்ததாம்.
அங்கதன் முன்
தேனும் கசக்கும், திரிந்து
॥ (ਪੰ
in Il
சுவைஞர்கள் அள்ளி விழுங்கி அகம் குளிர்ந்தார். உள்ளம்
]), ਹਜੇ । கவலே துறந்தார். மறந்தார், துயர்.
12 GlfÍ0)
படம் பார்க்க மாந்தர் பலபேர்கள் வந்தார். இடம்பார்த்து வாகாய் இருந்தார்

Page 28
부L-1 Lin L தங்கம் இழைத்ததுபோற் । எங்கும் அழகின் எடுப்பு.
தனrர் என்னும் ஒசை வந்து சாதிற் -- மணி கேட்டு குதிக் மறந்து, திண்சியிருளில்
வேறுலகம் கான விரும்பித் *凸T@r, ஆறுதிலே நாடி, அவர்
வெள்ளித்திரையில் விழுந்த நிழல்ால் உள்ளத்தநுபவங்கள் நன்மார்கள்
கிள்ளுக் 卤卑感豆mf。 புணர்ந்து குளிர்ந்தார். நடுங்கி
வெடித்தார், பதறி வெகுண்டு.
அஞ்சிப் பதுங்கிஞர்.
ஆவேசம் ਹੈਗਾ । நெஞ்சம் இரங்கி நினேவிழந்தார். தஞ்சை
அருந்தி இறந்தார். ஆகன் பின் உயிர்த்தார். திருந்தினும், தேறித் தெளிந்து
இங்கியுயர் வென்: *リリ。 சுங்கை வெயில் ஆறு: *一、
T
அரிய துயர் "-க்கும் ஆனந்தம் திரையின் து: நுகர்ந்தார், தேர்ந்து,
வேல்செய்துவெ ற்றிபெறும் விகிது த்தில் ஆழ்ந்தார்கள். リéruf エ இன்பத்தில் இடு: மேல் நியும்
சிண் டார்.
தியேட்டர் '' பிரிவந்தார்.
リrcm_r帝 அாபதி, குளிர்ந்து,

3 ??, ÖL)
சந்திய كيلكي تكتلاتة من الثقة تقتل والأقل ரேறிகின்ருன் புத்தறிவு தந்த எத்தன்ேபோ
சிக்கல் அவிழ்ந்த சிறந்த அநுபவத்தான். உட்கருத்தைச் சொன்குன், 平、
"வேலே துன்பம் அல்ல, வினேகளே நல்வி: "இல் அமைந்த உட iš Lvh, 弓峦Tá,
விட்டிடுதல் வேண்டாம், இவற்றை, விடாமையே
°-岳岛t凸 பேரின் பத்தி: ஊற்று.
“(F4Fлтлѓ5шгri எதுவும் சுகமில்: 'சி ஆர்வமே மேல் ஆற்றலாம். வேர்வையினுள்
ஆற்தங்கள் ஆகும்.
அறிவின் து: கொண்டா வெற்றி கண்டு செல்லலாம் .ே
'எண்ணம் செயலாறு விரியும். செயல் விரிவித்
உண்மை விதிகள் - ,
உண்மையிஞல்
அப்பாலும் எண்ணங்கள் ஆக்கம் பெறுதலால், *ப்பாலும் உந்தும் அது.
'விளங்கும் உவதுை விளங்கி விளக்கி, 酉T芷 கிளேந்து கழற்றி, விளேந்தவற்றை இன்னும் திருத்தி, இருப்பவற்றை மாற்றுவதே, மின்மை பயக்கும் நன்_
堂青

Page 29
14 இனிமை
இன்ப வசந்த எழுச்சித் திருப்பாட்டைச் சுந்தரனும் சுந்தரியும் பாடுகிருர்பொன் கல்ந்த
வைகறை வேrேமனங்கனிந்த சந்தர்ப்பம், உய்வுணர்ச்சி பொங்கும் உளத்து.
மங்கலங்கள் மின்ன, மனியோசை கிண்னென்ன எங்கும் இனிய இளந்தென்றல்
தங்கி வர
நாளு விதமான நாதக் கலவைகளும் தேனுய் ஒலிக்கும், சிறந்து
பாயை அங்க வ்ையம். மனிதவுடல் மாயை அல்ஸ் நியாயும் நானுயும் நிற்பவைகள் பாடிய அள்ளி,
அன்பும் பண்களும் ஆர்வமுட ன் தனக்கமும், பண்பும் பலும் அன்வ.
நான் எனதென்னும் செருக்கு தனிச்சொத்துப் பேணும் மரபின் பிறப்பாக்கம் ஆனமையால்,
அந்த மரபை அறுத்தெறிந்து Lr)、
"வந்திருந்து பாடு மகிழ்ந்து
கிண்னம் நிறையக் கிறுக்கும் சுவைப்பிழிவை வண்ண வண்ாக்கையால் வாரடியே!
டன் சிறிது பின்னர் எனக்குப் பிரியமுடன் தாக
-ಣ್ಣೀHTa என்ன இரிண்ம இதற்கு'
E.

5 அறிவு
தத்துவ ஞானி, தகுதியுள்ள விஞ்ஞாளி, புத்துலகு கண்டமைக்கும் போராளி, ஒத்துழைந்
சரும் கூடி முயற்சிகளில் 吊、一)一 நீவிரப் ஈடுபட்டார்,
முக்கூடல் தந்த முனேப்பால் *否 ( தக்காரர்கள் ஆனுர், *芭ā。
விக்கிாலும்
நீதி நிலைத்து நெறிமுறைகள் நேராக கிேரவு தந்தார் அவர்
ஆய்வாளன் ?リ リエ? வெற்றியாள் ஒய்வு வசதி உயர்ந்து விட,
போய் அழுத்தி
ஆன்மீக இன்ப அழகியக்கத் தேடினுர்,
CF Tiran | joy! # !!flag.
"எத்தனே நீண்ட விரித்த பிரபஞ்சம்'
அத்தனையும் ஆய்ந்தறிய வேண்டா ஒரு FğGILYÈ, Gior
மூலேயொன்றில் மட்டும் முடங்கிக் கிடப்பனவோ? மேலும் இன்னும் வேண்டும் விரிவு"
ாங்கெங்கும் அங்கங்கே உள்ளவற்றை ஆராய்ந்தார்
முன்பறிந்த
மெய்ம்மை திருத்தி விசேடித்தார். மிஞ்சியுள்ள பொய்ம்மை: போக்கிருர் போப்

Page 30
*
16 இன்றை
சின்னத் தனங்கள் சிறுதுமில்ஃப் பூமியிலே, இன்னல்கள் இங்.ே இழப்பிங்ஃ.
முன்னிருந்த
பாதகங்கள் இல்ஃப்.
பழி இவ்வே. வஞ்சித்து மோதங் இங்,ே நீதி முறித்து.
ஆாரை உறிஞ்சி ஒருவர் கொழுப்பதில்ல்ே நாராய்ப் பல பேர் நவிவதில்லை. போரா:ே அங்கம் ஒடிந்தே அழிவதில், மானிடர்கள். LIÉ GELANGF&B.
இல்ஃப் பழி.
கொள்ளே இலாபம் குளிப்பதில்வே யாரேனும், பள்ளத்தில் வீழ்ந்து படுத்துலயும் தொல்: இல்லே, பிச்சை தர வேண்டிப் பிறரை இரப்பதில்லே எச்சிற் பிழைப்பே இல்
ஓடாப் உழைத்துடலே உக்க வைக்கும் தேடாது செல்வம் 2. |--ზე, 1 — ITA-H. கைகால்கள் உள்ள சுயவர் பிழைப்பதில் நைவில்ஃ.
இல்லே நலிவு
ஏதும் பண்சியை எவன் செய்து வந்தாலும் வேனும் என்ற பண்ட விநியோகம் பேலுகிற நீதிச் சமூகம் நிக்த்து விட்ட காரன்த்தால்
,持
 

இல்ஃக் குறை.
ଗଧ୍ରାନ୍ତି।
ஆராரோ கண்ட கனவா, இவையெல்லாம்! போராடி வந்த பொதுமைபரம்.
தேரோட ஒத்திழுத்த காரணத்தால் உண்டான ஒட்ட நபிம்இப்பிறப்பால் தோன்றும் எழில்
சோம்பிக் விடவாத் தொழில் நிறைவர் வந்த பலன்கூம்பல் மலர்ந்த குளிர்ச்சி நி-ே
।
களேந்தனம்மாங் வந்த களிப்பு山、二争 விளேந்தமையால் நேர்ந்த விழிப்பு.
18
GFDLİ
ਪੰ நேர்ந்தவற்றைத் தோண்டியெடுத்துத் தொடுப்பதிலும் காண்பவற்றை உட்புகுந்து பார்ப்பதிலும் உண்டாகும் திட்டங்கள்
ப்ெப்பதுண்டு, மெய்ப்பதுண்டு, பெப்

Page 31
9 இலக்கு
। ।।।। வாழ்வு சுவரிடட்டும்.
| | ii | 고rr அவருறை வேனில் மலரை விரிக்கட்டும், இவ்வியமாய்ப் பொங்கட்டும் தேன்.
சாந்தி தவறட்டும்.
iਤੇ மாந்தர் குமே மகிழட்டும்.
நீந்தமிழின்
அன்போரை எங்கும் அழகாய் ஒலிக்கட்டும். இன்பமே எங்கள் இலக்கு

=آلہ| الثة" الذا علاقة أخوة هجه ويجع
. 2リ。

Page 32


Page 33
+---+---+---+---+|-
|-
- ----- ----|- , !
: |
,
|-|- |-
| –|- |-
---- |-|- |-
|- |-|- |- |-
· ---- |-
|-
|- |-
|- ----| |-|-s' |- , |-|- |-
 

*
"تمي |
. -- 1=
11 -
"
கையன் நான் வரிசை - 10