கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவனார் அந்தாதி

Page 1


Page 2

(၇
6.
சிவனார் அந்தாதி
ஆக்கம்:-
க. மயில்வாகனம்
வெளியிடுபவர்:-
கே. செல் வ ரா சா
விக்டோரியா மானிலம், அவுஸ்ரேலியா.
பிரசுரம்:-
ஆனந்தா அச்சகம், 14, தோமாஸ் லேன், மட்டக்களப்பு.
sr 065-25189
TSLSeOTOTTSOOLTSSLLLLSSSOO SO SS
)ே

Page 3

காணிக்கை
一X+一
சிவனார் அந்தாதி தன்னை செந்தமிழாலே பாட அவனியில் அடியேனுக்கு அருகதையிலை, ஆனாலும் தவமுனி யோகசுவாமி தாளிணை சிரமேற் கொண்டேன் உவமை ஒப்புயர்வு இல்லாத உத்தமர்கு இது காணிக்கை
ቆ‛2%

Page 4
2
முனனுரை
எள்ளளவேனும் மனதில் இறை உணர்வு அரும்பவேண்டும் கொள்கையே இந்நூல் ஆக்கம் குறைவின்றி மேலும் மேலும் அள்ளிடச் சுரக்கும் அன்பால் அடியவர் உளம் கவரும் கள்வனை நாளும் போற்றும் கட்டுரை இதுவாகுமே வற்றாத சாகரத்தை வான் குருவி தன் சிறகால் சிந்தி முற்றாக ஒழியச் செய்யும் முயற்சியை ஒக்கம் இந்தச் சிற்றறிவுடையேன் இங்கு சிவனார் அந்தாதி சொல்லல் கற்றறிவுடைய சான்றோர் கருணையை வேண்டுகின்றேன் தெந்தமிழ் அறிவிலா தேன் சிவன் புகழ் சொல் நினைந்து அந்தாதி வடிவில் அஃதை ஆக்கிட முடிவு கொண்டேன் வந்திடு பிழை குற்றங்கள் மன்னிக்க வேண்டும் என்ற எந்தனின் வேண்டுகோளுக்கு இன் முகம் காட்டுவீரே இப்படியாக ஒன்றை இயற்றிட வேண்டும் என்று செப்பியே ஊக்குவித்த சொல்வராசா என் அன்பன் இப்பதிவிட்டு அவுஸ்திரேலியாவிலே இருந்திட்டாலும் ஒப்பிலா அன்னவர்க்கு உளம் நெகிழ் நன்றி சொல்வேன் தேகமே சாயும் முன்னர் சிவனார் அந் காதி தன்னை
வேகமாய் வெளியிடவே விரும்பினார் செல்வராசாசா தாகமோடு அப்பணியை தன் பணியாகப் கொண்ட நாகலிங்கம் ஐயாவை நலம்பெற வாழ்த்துகின்றேன். ஏராளர் குடிப்பிறந்த இலக்கியப் பிரியரான சீராளன் துரைசாச சிங்கமெனும் பண்பாளன் பாராளுமன்றைத் தனது பதவியினால் அலங்கரித்தோன் தாராள மனதோடு தக்க உதவிகள் புரிந்தார். மிக்க்கதோர் மகிழ்ச்சியோடு என் வேண்டுதல் அதனை ஏற்று பக்குவமாக இந்தப்பாடல்கள் தனைச் சீர்செய்ய தக்கவாறு உதவி செய்த தங்கராசா எனும் பெரியோனுக்கு பக்கமாய் இருந்து நன்றி பலமுறை சொல்லி நிற்டேன். நச்சை அள்ளி மிடற்றிலே நயத்து கொண்ட இறைவனை அச்சமதே மேலிட அந்தாதி ஒன்று செய்து உள்ளேஸ் கொச்சை ஏதும் இன்றியே கோர்வை செய்த ஆனநதா அக்சகத்து உரிமையாளர் ஊழியர்க்கும் நன்றிகள்
வந்தாறுமூலை. க. மயில்வாகனம்.
30-6-2000,

- அணிந்துரை
கமநலச்சேவைகள் திணைக்களத்தின் பெருபாக அலுவல ராக நான் வந்தாறுமூலையில் பணி புரியும் நாட்களிலேயே *போடியார்’ என நான் மரியாதையுடன் அழைக்கும் திரு. கதிர்காமத்தம்பி மயில்வாகனம் அவர்களுடன் பழகும் அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவருடன் நான் சிறிது காலமே பழகநேர்ந்தபோதும், அவருக்கும் எனக்குமிடையே ஏற்பட்டுள்ள நட்பு பன்னெடுங்காலம் பழமையானது போன்றே உள்ளது
தன்னடக்கம், சாந்தம், கனிவான பேச்சு, விருந்தோம் பல் போன்ற சீரிய பண்புகள் செறிந்த இம்மா மனிதரால் ஈர்க்கப்படாதோர் இல்லை என்றே கூறலாம். இவை அனைத் கிற்கும் மேலாக, அவர் பால் நின்றொளிரும் தமிழ்ப்பற்றும், தமிழுணர்வும். சைவ சமயம் குறித்த ஆழ்ந்து விரிந்த அறிவும் என்னை வெகுவாகக் கவர்ந்தன உணர்ச்சிதான் ந ட் பா ம் கிழமை தரும் என்பகற்கமைய, தமிழ்பாலுள்ள தனியா தி காதலே எமது நட்பிற்கு அடித்தளக் காரணியாயிற்று. இவ் விாறு இருவரும் கமிழ்ச்சுவை களிக்கிாக்கும் போதே, எதிர் பாராத விதமாக அடியேன் அவுஸ் கிரேலியவுக்குப் புலம் பெயர நேர்ந்தது. போடியாரும், அங்குள்ள எனது அன்பர்குழாமும் ஒருங்கினைந்து, போடியார் தலைமையில் எனக்கு விருந்திட்டு, வாழ்க் துமடல் வழங்கிக் கெளரவித்து வழியனுப்பி வைத்த பெருந்தன்மைக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். பல் லாயிரம் காதங்கள் கடந்து, பசிபிக் சமுத்திரத்திற்கு இப்பால் வந்தடைந்துள்ள போதிலும் போடியாருடன் நான் தமிழ்ச் சுவை பகிர்ந்து கொண்ட பசுமையான நேரங்கள் நீங்கா நினைவு களாக என் நெஞ்சில் நிலைத்து நிற்கின்றன .
இறைவனால் அருளப்பெற்ற ஆற்றல்களைப் பயன்படுத் தாது, வீனில் பாழாக்குபவர்கள் பலர் இருக்கவே செய்கிறார் கள். இவர்களின் ஆற்றலை இனம் காண்போர் இவர்களை * இலைமறை காய்கள்” எனக் குறிப்பர் ஆனால், எனது பெருமதிப்பிற்குரிய போடியார் மயில் வாகனம் அவர்களை நான்

Page 5
"இலைமறை பழமாகவே” காண்கிறேன், இத்துணை அறிவை யும், ஆற்றலையும் தன்னகத்தே கொண்டுள்ள இவர் பிறர் பலன்பெறக்கூடிய வகையில் பல நூல்களை ஆக்கி அளிக்காது வறிதே தன் வாழ் நாளைக் கழிப்பதை எண்ணிக் கவலை கொண்டுள்ள பலரில் நானும் ஒருவன். நல்லதோர் வீணை நலம் கெடப் புழுதியில் எறியப் படுவதைச் சகித்துக் கொள்ள முடிய வில்லை. தூய்மையான ஒளிவீசும் முத்துக்களெல்லாம் அளவிட முடியாத ஆழம்கொண்ட இருண்ட ஆழி யி ன் குகைகளுள் அமிழ்ந்து கிடக்கின்றன. நறுமணமுள்ள மலர்கள் பல விரிந்து தங்கள் சுகந்தங்களைப் பாலைவனக் காற்றிலே பாழடிக்கின்றன. எனப் பாடிய ஆங்கிலக்கவி "தோமாஸ் கிறே”யின் (Thomas Gray) காலத்தால் அழியாத வரிகள் ஈங்கு உற்று நேர்க்கற் பாலது. எனவே நல்லதொரு நூல் ஆக்கி அளிக்குமாறு போடி யாரை, நான் உற்சாகப் படுத்தினேன். விளைவாக "சிவனார் அந்தாதி” உருவானது.
* சிவனார் அந்தாதி வாயிலாக, திரு. மயில்வாகனம் அவர்களின் பக்தி வைராக்கியமும், சமய அறிவும், பிறருக்கும் சென்று சேரவேண்டும் என்பதே முதல் நோக்கம். அன்னாரின் புலமை குடத்தினால் மூடப்பெற்ற குப்பி விளக்குப் போலல் லாது, குன்றின் மேல் நின்ற பேரொளியாக மிளிர வேண்டு மென்பது அடுத்த நோ க் கம். இவ்விரு நோக்கங்களையும் சிவனார் அந்தாதி "பூரணமாக நிறைவேற்றி வைத்துள்ளது என் பதில் சிறிதளவும் ஐயம் இல்லை. ‘சிவனார் அந்தாதியை அலங் கரிக்கும் பாடல்கள் பாமரருக்கும் எளிதில் விளங்கக் கூடியவை. இப்பாடல்களில் முழுமுதற் கடவுளாகிய அம்புலியின் கீற்றைப் புனைந்த சிவ பெருமானின் லீலைகள் சித்திரிக்கப்பட்டுள்ளன. இவற்றை சகல சிவ பக்தர்களும் படித்து அறிந்து, பலனடை வார்கள் என்பது அடியேனின் துணிவு,
இறுதியாக திரு மயில்வாகனனார் மேலும் பலன் தரும் பல நூல்களை ஆக்கி அளிக்க வேண்டுமென வேண்டுகிறேன். இவை வந்தாறுமூலையையோ அன்றி மீன்பாடும் தேன் நாட் டையோ மட்டுமல்லாது, இவ்வையகத்தையே வலம்வர வேண் டுமென அவாவுகிறேன்.
இந்நூல் பலரையும் சென்றடைந்து பலனளிக்க, என் வாழ்த்துக்கள். விக்டோரியா மாநிலம், க: செல்வராசா. அவுஸ்திரேலியா. 30-06-2000

மதிப் புரை
கவிஞர்களாய்த் தம்மை இனம் காட்டி கவிதைகள் தரு வோர் உண்டு. கவிதைகளைத் தந்து தம்மைக் கவிஞர்களாய் இனங்காட்டி, மற்றையோரைப் பிரமிக்க வைப்போரும் உண்டு.
இவர்களில் இரண்டாம் திறத்தவரே வந்தாறுமூலையை சேர்ந்த திரு. கதிர்காமத்தம்பி மயில்வாகனம் அவர்கள். இவரது தமிழ் அறிவும், சித்தாந்தத் தெளிவும், பிரபந்த பாராயணம், புராண படனம் என்பன நடைபெறும் போது இவர் செய்யும் பங்குபற்றல்களின் போது தெளிவாய்த் தெரிந்தன.
இவரது இத்திறமை மூடுமந்திரமாக உறைந்து விடாது அதனைவெளிக்கொணரும்கைங்கரியத்தை திரு. கே. செல்வராசா அவர்கள் செய்துள்ளார்.
விவசாயியா யும், விவசாய உத்தியோகத்தராயும் திரு க. மயில்வாகனம் அவர்களும், திரு. செல்வராசா அவர்களும் வைத்திருந்தனர் உறவு இது கருத்தொருமித்த இருவரின் நட் பாக விரிந்தது.
சமய சம்பந்தமான வார்த்தையாடல்களின் போது திரு. மயில்வாகனம் அவர்களிடமிருந்து வந்த கருத்துக்கள் திரு. செல்வராசா அவர்களைப் பிரமிக்கச் செய்தன இதனால் நட்பு கேண்மையாக ஆழப் பாய்ந்தது.
காலச் சூழல் இருவரையும் பெரிய இடைவெளியால் பிரித் தது. திரு. செல்வராசா அவர்கள் அவுஸ்திரேலியா சென்று அங்கு விக்டோரியா மாநிலத்தில் வாசம் செய்யத் தொடங்கி விட்டார்.
ஆனால், இவர்களிடையே இருந்த வாசனாமலத் தொடர்பு அவர்களின் தொடர்பைத் துண்டிக்கவில்லை. தொலை தூரத் துக்குச் சென்றபின் மயில்வாகனரின் 'ஆற்றல் இன்னும் பெரிய தாக செல்வராசருக்குத் தெரிந்தது.
எனவே, சமய சம்பந்தமான பாடல்களை எழுதி, தனக்கு
அனுப்பி வைக்குமாறு செல்வராசா மயில்வாகனருக்கு அன்புத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார். ر

Page 6
தன் ஆற்றலை என்றுமே குறைவாக மதிப் பிட்டிருந்த மயில்வாகனருக்கு இவ் வேண்டுகோள் ஒரு விளையாட்டாகத் தான் முதலிற் பட்டது. எனினும் செல்வராசரின் தொடர்ச்சி யான தொந்தரவால் எழுந்தமானமாக அந்தாதி ஒன்றை எழு தத் தொடங்கினார்.
இவரது, அடங்கிக் கிடந்த கவி ஊற்று சுரக்கத் தொடங் கியது வர. வர அவற்றை வடித்து உருவப்படுத்தினார். நூறு பாடல்கள் எழுதி முடிந்தாயிற்று, இவற்றை செல்வரா சருக்கு அஞ்சலில் இட்டார்.
செல்வராசா இவற்றைப் படித்தபோது உண்மையிலேயே பிரமிப்பு அடைந்திருக்க வேண்டும். அதனைத் திரும்பப் திரும் பப் படித்திருக்கிறார். இது இரு நண்பர்க்கிடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட ஒரு சிறு விடயமல்ல, அச்சேறிப் பலரையும் சென்றடைய வேண்டிய ஆக்கம் என அடையாளம் கண்டிருக் கின்றார்.
எனவேதான், அடுத்த மடலிலே இதனை அச்சிட்டு வெளியிட முயற்சி மேற்கொள்ளுமாறும் நிதி, உதவியைத்தான் வழங்குவதாயும் செல்வராசா தெரிவித்துள்ளார்.
மயில்வாகனர் இதைப் பெரிதுபடுத்தவில்லை. எ ன து பாடல்களாவது புத்தகமாக வருவதாவது. 'விட்டுவிட்டு வேறு வேலையைப் பாருங்கள் ஐயா" என்று பதில் மடல் வரைந்தார்.
செல்வராசர் தன் கருதுதலைக் காரியமாக்க வேறு மார்க் கம் கண்டார். தனது நண்பர் திரு. வ. நாகலிங்கம் அவர்களுக்கு வேண்டிய நெறிவுறுத்தலையெல்லாம் கொடுத்து பிரதியையும் அனுப்பி வைத்தார்
இப்போது மயில்வாகனர் செய்ய வேண்டியவை இரு விடயங்கள்தான். ஒன்று, இதனை அச்சேற்றச் சம்மதம் அளிக்க வேண்டும். மற்றையது, அச்சுப் பிரதிகளைச் சிரமம் பாராது ஒப்புநோக்கிக் கொடுக்க வேண்டும்,
மயில்வாகனர் கட்டுப்பட வேண்டியதாயிற்று. இவ்வாறு உருப்பெற்றதுதான் ‘சிவனார் அந்தாதி".

மேற்கூறிய விபரங்களே இதற்கான மதிப்புரை ஆகி விடு கின்றது. இதனை உள்நுழைந்து பார்க்கும் போது ஏற்படுகின்ற அனுபவத்தை சொல்ல வேண்டியதும் என் கடப்பாடன்றோ.
சமயம் சார் இலக்கியங்கள் தழுவி நிற்கின்ற புராணக் கதைகளும், தத்துவ விளக்கங்களும், பக்தனின் சுய தாழ்த்து கையும் இங்கும் வெளிபடுத்தப் பட்டுள்ளன.
அந்தாதித் தொடையில் பாடுகின்றபோது இயல்பாகவே, ஏற்பட வேண்டிய ஒழுக்காற்று ஒட்டம் தடக்கலின்றிந் தெள்ளி தாகச் செல்கின்றது.
இவற்றிலெல்லாம் இதன் கர்த்தாவின் புராண, தத்துவத் தெளிவும்; இலகு படுத்தி இனிக்கச் சொல்லும் ஆற்றலும் பரி மளிக்கின்றன.
முதல்89 பாடல் வரையும் புராண நிழக்வுகளை பல்வேறு கருத்துகளுக்கிடையில் புகுத்திச் செய்கின்ற ஆத்ம பரி சோதனை 90 தொடக்கம் வரும் சில பாடல்களில் சித்தாந் தச் செறிவுக்குள் சுழியோடிச் செல்கிறது.
இறுதி மூன்று நான்கு பாடல்களும் ஆன்மா ஒன்றின் உச் சநிலை வேண்டுதல்களாகப் பக்தி மயப்பட்டு, இறுதிப் பாடலி லே இறை புகழில் சரணடைந்து, இயல்புக்கு மிஞ்சாது நிற்கும் பாங்கு நூலுக்குரிய சிறப்பாகும்,
இறுதியில் நூற்பன் கூறுமிடத்து தன்னைக் காட்டிக் கொள்ளாது இறைவனையே காட்டி, கற்பவரை அக் கண்ணுத லானுடனேயே விட்டுச் செல்லும் தன்மை ஆக்கியோனின் அடக் கத்தையும், மனப் பக்குவத்தையும் வெளிக்காட்டி நிற்கின்றது.
இயற்கைக் கவி ஒருவரின் இவ் ஆக்கத்தை சுவைத்துப் பயனுறுவோம்.
து நிரந்த் .ழ்ச்சங்கவி, துரைராசசிங்கம் لدې اړين (tpt.f)
s பாராளுமன்ற உறுப்பினர், வந்தாறுமூன்ல. ' " மட்டக்களப்பு மாவட்டம். 30-06-2000

Page 7

|-
| L
t Lll. It அரவணி சிவனார் மீது அந்தாதி பாடுதற்கு சரவணபவனாருக்குத் தமையனாய்க் காட்சி நல்கும் பிரணவரூபமான பிள்ளையார் எனும் தெய்வத்தைக்
4,rr nguri G கைப் {#ଜୀ *таат கொண்டு நாளும கருததுடன போற்றுவேனே
। -
|L -、 நூ
in in 01. தெய்வம் உண்டென்னுமந்தச் சிந்தனை ஒளத்தில் கொண்டு
வையக மீதிலிங்கு வாழ்கின்ற மக்களெல்லாம் கையது "கூப்பி கடவுளின் கழலிணை தொழுது போற்றி
E. 是广、
r நல்வழியைத்தே al ஒனர்றதான ... ITL LT3, r.
-
। ।।।। (2. ஆகுமோ அன்றிாற்றிங் கதைவிடவேறு மார்க்கம்
சா குமுன் மண்ணும் பெண்ணும் சககோடி
--- - · fb
பன மும் 'சோதது
போகும் நாள் இவைகள் எல்லாம் பொருந்தவே
॥ r
வந்திடுமோ, . . . It சுேகுபின்வுட்வினின்று மிஞ்சுதல் கொஞ்சம் M$G ወ.
- -
t)3 , நீற்றிை னப் பூசவேண்டும் நெக்கு தெக்குருக வேண்டும்
*ܕ" 7ܪܒ ܗܸ | I. El LL. ஆற்றினைப் புனைந்த ஐயன் அடியினைப் பரவவேண்டும். காற்றினை அடக்கியோகக் காட்சியைக் காணுமந்தப் பேற்றினை அடைதல் வேண்டும் பேசாதுமிருக்க வேண்டும்,
04. வேண்டுதல் இல்லையென்னும் விழுச்செல்வ
1 மதனைப் பெற்று
தாண்டவமாடுமந்தத் தனி முதற் பொருருளைப்போற்றி மாண்டிடமுன்னம் மோட்ச வழியினைத் தெரிந்து மண்ணில் மீண்டுமோர் கருவில் வாராவிதத்தினில் இனி ஈடேறே,

Page 8
05. ஈடேற வேண்டும் இந்தப் புவியிலே என்ற எண்ண
முண்டேல் காடேறி நின்று களிநடம் செய்யும் கண்ணுதற்பெருமானை மாடேறி ஊரும் மங்கையோர், பாகம் கொண்டவனைத் கோடோ செவியன் கன்னைக் க: ہستی سے
தாடேறு மிசவு தனனைத துணை என்று துதி நெஞ்சமே
i eli VIII'NIN I NAN 1 ' ANTI | | | | 1
06. நெஞ்சைக் கொடுத்தாய் உனை நினைந்து நெக்குருக
பஞ்சைப்படைத்து உமைபாதத்தின் மென்மை காட்டிப்பூதம் அஞ்சைப்படைத்து உலகத்தின் ஆளுமை ஆக்கி வைத்து நஞ்சைத் துடைத்தன்று, கண்டத்திலே வைத்த நாயகனே
- - fi
ut i ", - L11
07. நாயகமாகி நின் றாய் புவனம் பதி நான்கினுக்கும்
பேயதன் கோலம் பெற்ற காரைக்கால் பெண்ணை
gy LLD 39) I II 3 T 3D I I . T II Il
t
நாயதன் தன்மையிலும் கேவலமாம் அடியேன் என்று
போய்டைவேன் உன் பொற்றாமரைப் பதம் புகலுவயே
1. הוויון 08. புகலுவதற்கொன்றும் அறியேன் எனது வினைகளெல்லாம்
a
அகலுவதற் கென்றருள் தருவாய் அருணாசல சிவனே பகலிரவென்ற வேறுபாடற்ற தன்மைபெற்று முகமலர்வோடு உன் அருள் தடம் காண்டேனோ அவனியிலே
09. "அவனியிலே இங்கதிசயம் என்று எதுவும் இல்லை சிவபெருமானைச் சிந்தையுருகித் தொழுவதல்லால் பவமெனவுள்ள பாதகங்கள் பலசெய்து கொண்டு
'சவமென வாழ்வ தென்றால் இனிமேலும் தரிக்கிலேனே,
10. தரிக்கிலேன் காயவாழ்க்கை சங்கரா யானைத்தோலை
உரித்து நீ போர்வை செய்து உமையொரு பாகம்
it. ול. וור til । வைத்தாய் எருக்கொடு கொன்றைதும்பை இளமதி கங்கைவெள்ளம் தரித்து நின்றாடல் செய்யும் சங்கரா" கரவிலானே.
2

11. காலுரனுக்கு வளைந்து கொடுத்துக் கருணை செய்த
அரவூரூம் மேனியானை அணிதில்லை ஆரமுதை பரவெளியாய் நிறைந்த பார்வதி பாகனையறிய' விரவுவேதாகமங்கள் விருப்புடன் ஆய்ந்து கல்லே."
翡 ■
in 12 'கல்லால் எறிந்த சாக்கியர்க்கு உன் கழலேயளித்து
T r
அருள்கூர்ந்தாய் வில்லால் மலரை எய்தோனை வெந்தே சாம்பராய்ச்
it - A செய்தாய் பல்லால் மென்று சுவைபார்த்து பன்றியூனைப்
படைத்தோனுக்கு நல்லாருறையும் பரமபதம் நயந்தேயளித்தாய் நாயகமே.
. . . ।
13. நாயகம் என்று உனைத்தேடி வேதங்கள் ஓலமிட மாயவனும் மலரோனும் காணாது மலைத்து நிற்க போயலைந்தாய் தூது பரவையின் வாயில் சுந்தரக்காய் மேயவனே தன்னை யொப்பாருமில்லா விழுப்பொருளே.
l | LT || || 14. பொருளேயுனையின்றி வேறில்லை என்று அறம்
புரிந்தவர்க்கு
இருளே அகற்றி எழுபிறப்பும் கடைத்தேறவல்ல அருளே பொழியும் முகிலேயடியார் ஆனவர்தம் மருளே கெடுத்து மலர்ப்பாதம் சேர்க்கும் நல்மாணிக்கமே
1. LLIT, T = LC ॥ .. 15. மாணிக்கமே வைடூரியமே மரகதக்கொடியாள்
பேணிப்படரும் பெரும் குன்றமே பெரும் துரவெளியே ஆணிப்பொன் முத்தே அமரர்களேறே அருட்கடலே காணிக்கையாய் அன்பருள்ளம் கவரும் கருணைக்குன்றே.
16 குன்றேயனைய தீச்சுட்ராய் குவலயமும் விண்ணும் தாண்டி நின்றாய் உன்னையறிவதற்கு நெடியமாலும் மலரயனும்
'அன்றேயேனம் புள்ளாகியலைந்து "ஆணவம் போக்கி"
சென்றே உனது தாழ்பணிந்து சேந்தார் அடைக்கலமே,
3.

Page 9
17.
18.
9.
20. ஆப்பரும் வாசகரும் ஆலாலசுந்தரரும் அழுது
莒
2.
22.
அடைகலமென்று அடயம்புகும் உன்னடியவரை தடைப்படச் செய்து தவிக்க விடலது தகுமோ ஐயா படைக்கலமாகப் பாசுபதம் பார்த்தனுக்கு ஈந்த விடைக் கொடியோனே வெள்ளியங்கிரியில் இருப்பவனே
இருப்பவனே வேதநான்கினும் மெய்ப்பொருளாகிமேரு பொருப்பமர் மங்கையைப் பாகமாய்க்கொண்ட -
புனிதா கையில் நெருப்பொடு மான் மழு நீள் சூலம் உடுக்கையேந்தி அருக்கனும் சோமனும் அக்கினியும் கண்ணானவனே
11 CIL TIL I EN ஆனதொரு உபமன்னியுவுக்கன்று பாற்கடலை ஈந்து வானவர்கள் தொழுதிடவே வந்து முப்புரமெரித்து தானென அகந்தைகொள் தக்கன் வேள்வியைத் தகர்த்து மீனவனாய் வந்துவலை வீசி விளையாடல் செய்த அப்பா
L.
பாலுண்ட விரும் ஒப்பரிய பதிகங்கள் பாடியவர்க்கெல்லாம் உபதேசம்
httr:" + ru۔ it تلك اليا لنادي குருவே இப்புவியில் ஏழையேன் எப்படிப் பாடியுனை எத்துவேன்
ரி3 sai I T II i : 1. l . புழை s' T :) - 31 தபபாடில் வந்தென்னை பாட்கொள்ளுவாய்
یا "=" ":" + சானடைந்தேன் ஐயா - 11 - t
ஐயனே யென்னையாளும் ஆதியே. அபயம் காட்டும் கையனே, கண்ணப்பருக்கு கதிகொடுத் து ஆண்டுகொண்ட மெய்யனே அரிக்கன் தன்னை விாலினால்பழுத்தியாண்ட 7 பப் பொய்யனேன் புன்மை நீங்கி (உன்) பொன் வாடிக்
... ." F, TGITT Tsīni (GGST ft
ஆவனோ அல்லலுற்று அழுந்தியே மீட்சியின்றி FT (Ort ஏழையென்னைக் காப்டாது உன்பாாமையா போவதும் வருவதும்இல்லாப் பூரணப பொருளே *န္r၈၈ဓar L/ பாவனை யேதும் செய்ய பாவியேன் அறியேன் தேவா.
4

23.
2
5
27.
S.
s
தேவாவுன் திருவடியைத் தினமும் தொழுவோர் தமக்கு சாவாவரமளிக்கும் தயாநிதியே வேணிச்சங்கரனே மூவாமுதலே முக்கண்ணா முன்னாள் நஞ்சையள்ளியுண்ட பூவார் மலர் கொன்றைத் தாராபுரமூன் தெரித்த
- - புண்ணியனே
புண்ணியமாவது உன் பொற்றாள் தன்னை தினம்
நினைத்து கண்ணிலானந்த அருவிநீர் பாய கைகுவித்து இன்பப் பண்ணினால் ஆனபதிகங்கள் பாடி நெக்குருகி நின்றால் மண்ணிலே வந்த பிறவியை என்றும் வந்திப்பனே,
வந்திப்பன் உன் திருநாமங்கள் சொல்லி வாழ்நாள்முழுதும் சிந்திப்பனுந்தன் திருவடி தன்னைத் தினம் தினமும் பந்தித்து நிற்கும் பழவினை பாற்றும் பரம்பொருளே அந்திப் பிறையோடு ஆறும் சடையில் அணிபவனே,
அணிபவனே அர வந்தனையாரமாய் அகம் குழைந்து பணி செய்யும் மார்க்கண்டருக்கு என்றும் பதினாறு
வயதளித்து வணிகனாய் வந்து மதுரையில் பொன் வளையல்
விற்று அன்பர் பிணியெல்லாம் போக்கிப் பேற்றினை நல்கும் பெற்றியனே.
பெற்றியனே புரமூன்றை யெரித்து நீறாக்கியன்று
வெற்றிகொள் விமலா, வேதங்கள் போற்றும் விழுப்பொருளே
பற்றி நின்றேனுந்தன் பாதாரவிந்தம். பதலிரவாய் மற்றுனையன்றி வணங்கிடவேறே மார்க்கந்தானுண்டோ .
உண்டோவெனை போல் ஒருவர் என்றேயன்று போர்புரிந்த
விண்டோ டயனும் வெருட்சியுற்றே உனைப்
போற்றுகின்றார்.
வண்டோதைப் பூங்குழலாள் மார்பால்வடு கொண்ட ஏகம்பனே
செண்டாலே பாண்டியள் பரிசினையேற்ற சேவகனே.
5

Page 10
3O.
3 l,
33.
34.1
ஏற்ற சேவகனாக இவுளித் தொகுதி தென்னவலுக்கீந்து மாற்றி வைத்தாய் அன்றிரரே அவற்றை நரிக்கும் பலாய் போற்றி செய் செம்மனச் செல்லிக்கு கூலியா பப் மண் சுமந்து
சீற்றம் கொள் தண்டவ" என் பிரம்பால் அடிபட்டவனே .
அடிப்பட்ட இராவணன் ஐயோ சிவனே என அலறி முடி பத்தும் மீட்டு முன்போல் அரசினை ஆள்வதற்கு பிடிபட்ட சாமகானத்தைப் பாடிப்பின் உனதருளால்
விடுபட்டு வந்ததெல்லாம் உனது விளையாட்டிவொன்றே
ஒன்றோ இரண்டோ ஒருமூன்றோ நான்கைந்தோ எள்றே எவரும் இயம்பவொண்ணா இறைவன் குன்றே வில்லாகக் கொண்ட உமையாள் கூறன்
மன்றாடியை என்றும் மறவாதிரு மனமே,
மனமே உனக்கொன்று சொல்லுவன் வாழ்நாளில் அன்டர் இனமே பிரியாது இருந்திடல் வேண்டு இரப்பவர் க்கு தினயாவள வெள்ளலாயினும் ஈந்து திருப்தியற்று
பனையா மகாவு கைனேரம் உரித்தன்ை டாத பரிதுன ேெ.
பணிசெய்து நின்றாய் பரவையை சுந்தரர் கையில்சேர்க்க பிணி தந்து அப்பரை பிற மதம் சாராது அருள்கொடுத்தப் மணிவாசகருக்குக் குருத்தை ழதிலில் அறம்போதித்து மணியாடு சிவிகையும் தாளமும் கவுணியர்க் ந்ேதவனே.
ஈந்த மாங்கனிகளாலே, இல்லறம் நடாத்தி வந்த
மாந்தளிர்மேனி நல்லான் மங்கயர் குல திலகம் போந்தனள் பேய் உருவாய் உன் பொன்னடிக்கீழ் இருக்க காந்தளிர் விரலாளைக் காத்த கடவுளே கருனாகரா.
6

35.
3.
கருணாகரக் கடவுளே யென்று தாயுமானவர் கதறியழி
அருணாசலத்திலமர்ந்திருந்து ரமணமுனிவர்க்கருள் செய்தாய் ஒருநாளேனும் அன்பர் மனக்கோயில் நீங்காத உத்தமனே திருநாளைப் போவர்ச் குச் சிதம்பரத்தில் அருள் செய்தவசேன
செய்தவனே கூலியாளாய் வேலை மலர்க்கனைகள் எய்தவனை வெந்து நீறாகும் வண்ணம் எரித்தவனே பொய்தவ வேடன் முத்தை நாதன் கையால் மாண்டுவிட்ட nெய்தவ ஞானி மெய் பொருள் தனக்கு வீடளித்தவனே
37. அளிக்கும் பொருள் உனதன் பர்கள் தொடர்பு அல்லாது ஒரு
38.
39,
r!).
துளிக்கும் அல்லாதார் தொடர்பினை வேண்டேன்
சுகங்கள் பெற்றுக் களிக்கும் இவ்வாழ்வைக் கனவிலும் வேண்டேன் கருதரிய
வெளிக்கும் வெளியாய் வியாபித்து நிற்கும் வேதியனே.
வேதியனே வெள்ளையெருதேறும் விமலாவெண் மதியின் பாதியனே. பஞ்சின் மெல்லடிப் பாவையாள் பாதியனே
சே திய னே துரி நீதவோ தோள் றாத் துனைவா
ஆதி நேர அார்க்கரிதாகிய ஆண்டவனே.
ஆண்டவனே மதுரைப்பதியை அரசனாய் அமர்ந்து மாண்டவர் மண்டை ஓடலாம் மலையாய் அணிபவனே காண்டீபனுக்கு பாசுபதம் தந்த கறை கண்டனே வேண்டி நின்றேன் உனை விருப்பொடு வத்து அருள் தாருமே
தாருக வடிவ முனிவர்கள் அகந்தையால் ஏவிவிட்ட பேருவை ஒத்த பானையை உரித்துப்போர்வை செய்து கார் இருள் போன்ற முயலகனை அடிக்கீழ் மிதித்து சீர்பெற ஆடும் நடனம் கண்டவர் யாரும் விண்டிலரே

Page 11
41. இலரே ஒருவரும் இந்த ஈரேழு உலகிலும் உம்மை ஒப்பார் மலர் மேல் அயற்கும் மாலவர்க்கும் மயக்கம் தீர்த்த
வைத்தியனே பலபேர் உள்னை நிந்திப்பர் பாதிப்டேர்கள் வந்திப்பார் விலகாதன்பர் உள்ளத்தே விளங்கி நிற்கும் உமர் திரு விே
42. திருவைந்தெழுத்தை மனமாரத் தினமும் தவறாமல் ஒதி
வரும் அன்புடையார் தமக்கெல்லாம் வாழ்வை
அளிக்கும் வானமுதே கருமம் செய்து பலன் நோக்காரைக் கடைக்கண்
நோக்கும் கண் நுதலே வரும் முன் காக்க வேண்டும் எருமை மாட்டிலேறும்
தென் திசையோன். it is
43. தென்திசை நோக்கி நீயிருந்து செப்பாதுரைத்த உபதேசம்
உன் திசை நோக்கி இருந்த நால்வர் உணரப்
பெற்றார் மெய்ஞான ம் புன் தசையாக்கை சுடுகாடு போகமுன்னே உன்னுடைய " அன்பர் பணியினைச் செய்து நான் அகங்குளைந்து
ஆடுவனே !
44 ஆடுவனோ ஆரணங்களும் கானா அரனே உன்னைப்
பாடுவனோ பஞ்சாட் சரத்தினைச் சொல்லிப் பசுவிாவாப் தேடுவனோ திசைதெரியாது தடுமாறிக் கெட்டு எங்கு ஒடுவனோ என்றும் உணர்ந்திலனே யாரும் ஒப்பிலானே.
45. ஒப்பிலா மணியே ஒம் நமசிவாய என்றோ தியே
உனைத்தொழுது அப்பரும் ஞானசம்பந்வரும் அந்த அருள் மணிவாசகரும் தப்பிலா துன்னால் தடுத்தாளப்பட்ட தசுை பெறு
E. சுத்தரரும் இப்புவிதன்னில் யாக்கையை விடாது எடுத்தீந்தனை
சாட்சியுயபதமே

46. பதமே தொழுத பகீரதனுக்காய் கங்கையை விடுத்தாய்
நிதமே பணியும் பதம் சலி புவியும் நின் ஆடல் கண்டார் இதமாக உன்னைப் பாடிப்பரவும் அன்பர்க்கு அருட்
குதமே அளிக்கும் சிவனே சிதம்பரதேசிகனே
47. தேசிகனே செம்மானக் கரத்தில் தரித்தவனே தாம்
பேசிடும் பேச்சும் பின்னை மற்றுள்ள செயல்களெல்லாம் மாசிலா உன்னை வனங்கும் படிக்கு அமையவென்று பாசிப்பவர் தம் பிணியெல்லாம் போக்கும் பெருமருந்தே
48 மருந்தாய் இருந்துன்னை மன்றாடுவர்க்கருள் மன்றாடியே
விருந்தாகி வந்து சிறுத்தொண்டர் வீட்டில் வேடிக்கை
մեrT L- ւկகுருந்த மரத்தடிக் குருவாகி அன்பர்க்கருள் செய்வித்து தருந்கோவணத்துக் கமர் நீதியைத் தராசேற்றியவா.
49. நாற்றியவா பெருவிரலினை அரக்கன் முடிநெரிய
சாற்றியவா சனகன் முதல் நால்வர்க்கும் மெளனமொழி தேற்றியவா அழுத உபமன் யுவை பாற்கடல் அழைத்து மாற்றியவா மார்கண்டர்க்கு என்றும் வயது பதினாறேயாக
50 ஆறே தரித்த பிரான் அன்னை பராசத்திக்குயிடக்
கூறே அளித்த பிரான் கொன்றை தும்பை அணிந்த பிரான்
ஏறுே தளர்தியாய் கொண்ட பிரான் எண் தோள்
முக்கண் உடைய பிரான்
வேறே நிகரொன்றில்லாது வேதங்களும் அறியாதவனே."
51. அறியாதவனை இங்கு அன்புடனே வந்தாண்டுகொண்ட நெறியாளனே நிமலா நெற்றிக் கண்ணினையுடையோய் செறிபுனல், கங்கையும், சீறும் அரவும், திங்களும் குடும்
பொறிவாயில் ஐந்தவித்தோன் பொள்னடியைச்
போற்றுவனே

Page 12
5
4,
5
5
போற்றிடுவேன் ந. ன்பூங்கழல் தன்னை எப்ெ / гт (ц"), * Tjö sý)(FIGJ).) sér 2 er திருநாமங்கள் நாத் தழும்பேறுவே மாற்றிடுவாய் என் வல்வினை எல்லாம் பிறவியெனும் சேற்றினைத் தாண்டி உன் நிருவடி நிழல் +ேர்வதற்கே.
சேர்வதெல்லாம் திருத்தொண்டர் குழாமாய் இருக்க
வேண்டும் சார்வதெல்லாம் சிவன் சன்நிதியாக அமைய வேண்டும் தேர்வதெல்லாம் திருவைந்தெழுத்தை அல்லது தினம்
சேர்வதெல்லாம் உன் நினைவு எந்தாளும் என நெஞ்சகத்தே
நெஞ்சகத்தே உன் நினைவு நீங்காத அடியாருறவும் வஞ்சம், கோபம, டொறான மனத்துயரற்ற வாழ்வும் கஞ்ச மலர்ப்பாதம் கனவிலும் மறவாமை கிட்டுமென்றால் மிஞ்சி உலகில் உளரோ எனைப் போன் வேறொருவர்.
ஒருவனாய் நின்றாய் ஓங்கியழலென ஒப்பாரின்றி இருவரும் தேடி இழைத்து ஏ மாந்து அடிதொழுதார் முருகமர் தில்லையில் முயலகனையொ (ரு டா சுத்துரன்றி தருமொரு நடனம் கணிடனர் பாம் பும் புவிமுனியும்
முனியே முனிவர்கள் யாவர்க் கும் எட்டா (Pழமுத:ே கனியே கணிாசமே கட்டிக்கரும்ே தேனே பலே தனியே கிடந்து வரு ந்தும் தமியேன் படும் துயர் களைய இனியாவது வந்து எளியோனைக் கப் து உன் க.னே
உன் கடன் வான் 533 க் காப்பது ஒன்றேயென்று
ஒலமிட்டேன் எள் கடன் உன்னையேத்தித் தொழுது பணிசெய்வதே முன் கடன் பட்ட வினையெல்லாம் டோக்கும்
முக்கிண்ணனே பின் கடன் பட்டு, பிறவாமை தTரும் பேரின் பமே.
()

5
S
().
(1.
2.
இன்பாே அன்றி வேறேதும் அறியேன் இறைவா
உனைத் தொழும் நாட்கள்
புன்புலால் யாக்கை தன்னைச் சுமந்து பொல்லா
வினையேன் மாழுவதோ
அன்பிலா தென்னை அழுந்த விடுதரைனே உனக்கு
அழகாபே'
என் பெவாம் உருகி நீர் இரு விழி சொரிய இறைவா
எனையாளாக்குவை யோ,
ஆக்குவையோ அடியார்க்கெனியனாக வென்னை போக்குலையோ பழவினை களையெல்லாம் உன்
புன்னகையால்
தேக்கியே நஞ்சை திருமிடத்தில் வைத்த நீலகண்டா
*hrT 1'', ' ' 'yı girir . " "TIT 3 l ı l r II JT #, Qayır.-- தாபேனைக் கண்டுகொன்ளே
கொள்கையிற் சற்றும் பிறழாது நின்ற இயற்பகைக்கும்
பிள்ளையைக் கறிசெய்து விருந்து படைத்த சிறுத்
தொண்டர்க்கும்
அன்ரி டாலர் தூவி அமரர் வரவேற்ற மனுநீதிக்கும்
வெள்ளை டைமேல் எறிக் கட்சி கொடுத்த வேதாந்தைே
ைே தாந்தம் சித்தாந்தம் வேறே 'வுள்ள மார்க்கமும் கானா நாதாந்தம் கடந்து நடுஆதி ஈறாகி நட்டம் பயிலும் போதாந்த ஞானப்பிளம்பே பொன்னார் மேனியனே உன்
பாதாரவிந்தும் பணிவதல்லால் ஒரு பற்றில் லையே
இல்லையெனாது கொடுக்கின்ற ஈரநெஞ்சினர்க்கு தொல்லை கெடுக்கும் சுடரொளியே துரியாதிதனே பல்லை இழித்துப் பலரிடமும் சென்றிரவா வண்ணம் நல்ல வரமெனக்கருள்வாய் சடையில் நதிமதியா,
1.

Page 13
63. மதியாபரனா மான் மழு வேந்தும் மறுமுதல்வா
சதியே புரிந்த தக்கனின் வேள்வி தகர்த்தவனே முதியவர் நால்வருக்கு முன்னாளிலே மெளனமொழி புகட்டி
விதியை விலக்கி மார்க்கண்டனை மீட்ட வேனியனே
64. வேணியனே வெள்விடை உணரும் விமலா சண்டையில்
கோணிய பிறையைத் தரித்துக்கொல் புலித்தோல் உடுத்த ப் வானிபனாக மதுரையில் வளையல் வி ற்றுத் தருமிக்கு
ஆணிப் பொற்காக ஆயிரம் தந்தாய் பாடலுக்கு
।
65. பாடல் கொண்டுன்னைப் பலபேர் பணிந்து பரவிடுவர்
.. தேடல் கொண்டு இருவர் திகைத்து மலைத்து நின்றார்
அன்று பிடவில் நரியெலாம் கம்பரியாக்கிய கொள்கையின ப் ஆடல் செய்தா பப் தில்:ை எ பபில் அடைந்தேனே பேரா ாைந்தம்
66. பேரானந்தம் கொண்டு வெள்ளம் பெருகும் நீரைக்
it சுண்கள் செ ரி. ஆரா அமுதே ஐயா அப்பா அரனே என்று தின ஒதி சீரார் கமலப் பொற்பாதம் சித்தை தன்னில் மறவாது
தீராக் காதலில் மூழ்கித் திளைத்து நிற்பதே சாந்தம்
67. சாத்தம் பொறுமை தன்னடக்கம் சார்பிலாது ஆசையை விடுத்து ஏத்தும் புகழ்ச்சி இகழ்ச்சி எல்லாமே ஒரு சேரக்கண்டு மாந்தர் முதலாம் மற்றும் இந்த மண்ணில் உள்ள
உயிர்களிடத்து பாத்தம் கொண்ட அறவோர்கள் பகரும் உண்மைத்
■ ±
॥
தெய்வம் ஒன்றே

68. ஒன்றே தெய்வம் என்னும் உண்மையினை உணரப்
பெற்றால் நன்றே அன்றித் தீதெதுவும் நடவாதிந்த உலகத்தில் நின்றே தமது மார்க்கம் சொல்லும் நெறியில் பிறழாதே ва б. இருந்தால் சென்றுே சேர்வர் சிவலோகம் சேரார் அறத்தை
F_ ॥ நினையாதார்
i 69 நினையா மனமும் நெக்குருகி நெகிழ்ந்து கண்கள் ம்ாரி"
熏 பெய்து
தனையா உடலும் ஏன் தந்தாய் நாயேன் முன்னமே செய்த வினையால் கிடைத்த பரிசுகளோ, வீடும்.'மாடும்; நிலம்
நெல்லும் மனையாள் மக்கள் சுற்றத்தோடு மற்றுமுள்ள செல்வமெல்லாம்
*
70. எஸ் லாம் உனது செயல் என்றே அறிந்து கொண்ட
வஞ்ச மிலா நல் லார் நவின்றார் அவனின்றி அணுவும் அசையாதென்னும் Eյ &մնI ճձl III
அல்லாதன விட்டு அறத்தினையாற்றி அவன்தாள்
பணியவே இனிய
சொல்வா பான மாலை கொண்டு துதித்தார் குரவர்
நால்வருமே
71. நால்வ ைசுத் தோற்றம் எழுவகைப் பிறப்பு எண்பத்து
"ணான்கு நூறு ஆயிரம் யோனிபேதத்திலும் அகப்பட்டு உழன்ற என்னை
மால்விடையேறும் மறைகளும் தேடும் மணிகண்டனே
** 、 யின் ஆறும்
சேல் விழியார் வலையில் சிக்காத செல்வம் தாருமையா
72. தாருமையா உன் தன் அருள்பெற்ற அடியார் உறவெனக்கு --சேருமையா அத்திருக்கூட்டத்தோடு இச்சிறியேனையும் 'வாருமையா என் மனக் கோயில் இட்மாய் அமர்ந்திருந்து காருன்மயா காலன் கயிற்றோடு வந்தென்னைக் கட்டு ...t ॥1॥1॥1॥1॥ "முன்னே
3

Page 14
74.
75.
76.
77.
முன்னே முனிவர்கள் நால்வர்க்கும் கல்லாவின் ர்ே
அற(Uான த்து பின்னே பெருந்துறைக் குருந்தடியின் கீழ் குருவாய் அமர்ந்து சொன்னாய் உபதேசம் வாதவூரருக்குப் பிறவித் துன்ப
மெல்லாம் சின்னாபின்னம் செய்து திருவடித்தாமரை சேர்த்தவனே
சேர்த்தவனே செஞ்சடையில் திங்களும் பாம்பும் பகீரதியும் பார்த்தவனே மாரனைச் சாம்பர் ராகும் வண்ணம், ப த யானையுரி போர்த்தவனே, பொல்லாத முயலகனைப் பாதத்தின்
கீழ் ஊன்றி
ஆர்த்தவனே அன்பர் என்வர் உள்ள ம் gnர்வாப் ந்ைது
-
வந்தவரவை மறந்து இள மாதர் பொன்னா சைமயக்கத்தில் வீழ்ந்து இந்த உடலும் உலகும் என்றும் நிை லக்குமென்றெண்ணி |TT in Tig' சிந் தை தடுமா! க் கெட்டேன் சிவனே உன் நினைவு
முற்றாக விட் )3 31 ق م முந்தை வினையெல்லாம் மாற்றியென்  ை ைமுழுவதுபே " என் அடியன " க்கு
ஆக்கும் பொழுது அயனாகி நின்றாய், அனைத்தினையும் காக்கும் படியங்கு கரியமாலாகக் காட்சி தந்தாய்
போக்கும் தருணம் அரனென நாமம் புனைந்து நின்ற Tப் வாக்கு மனம் காயம் சுத்தியோடுன் னை வணங்குவனே
வணங்கத்தலையும் வாழ்த்திடவா யும் நினைக்க நெஞ்சும் இணங்கித்திரிய நின்அன்பர்கள் கூட்டமும் எனக்கருள்வாய் மனங்கொள்ன வந்த வள்த்ொண்டனைத் தடுத்தாண்டு
கொண்டாப் பினங்களின் மண்டையோடுகள் மாலைபாய் அணிபவனே
4.

8.
S().
S
2.
அணிகிளர் வீதியும் ஆகமரீதியின் அமைப்பும் சேர்ந்து
பணிபொலி அலம்பும் மஞ்சுகள் தங்கும் கோபுரமும் துணிவுடன் செய்த காடவர் கோன் குட முழுக்கு நீக்கி
பணி செய்யும் பூசலார் மனக்கோயில் தேடிக் குடிபோனவா
குடிபோனவா குன்றெனும் தவத்தார் உள்ளக் கோயில்
தொறும்
அடிதேடி நின்ற ஏனமும் கான அரிதானவனே
படி சார்ந்த வாழ்வில் படும் துயர் போக்குவதற்கு, அருள்
மிடி நீரும் வண்ணம் வேண்டுவனே நின் கருணை வெள்ளம்
வெள்ளமாய் விழி நீர் பாய மெழுகுபோல் உருகி எந்தன் உள்ளமும் நெகிழ்ச்சி கொண்டு உரோமங்கள் சிலிர்ப்புஎய்தி பள்ளாே பாயும் நீர் போல் பரமா உன் பாதம் போற்ற கள்ள மாம் மனத்தைப் போக்கி கருணை தந்தாள
வேண்டும்
"ஆளவேண்டும் அன்பினால் இந் து.அகிலமெல்லாம்,
ா வேண்டும் .ன் வல்வினை மாயா மiங்களெல்லாம் fள வேண்டும் இப்பி ரவியெனும் பெ ருங்கடலில் நின்று தாழ வேண்டும் உன் தண்மலர்ப் பா தத்தில் என் தலையே
தலையே பத்தும் தான் நெளியக் தடுக் தாய் அரக்கர்
கோமானை சிலைபாய் மேருமலை எடுத்து செகுத்தாய் மூன்று
புரங்களையும் மலையே எடுத்து அமுதங் கடைய வந்த
நஞ்சையள்ளியுண்டு இலையே என்று சொல்லாத இயற் பாகையின்
இல்லம் இரந்து சென்றாய்.

Page 15
83. சென்றுே பிச் "சகனை ஏற்றாய் கரவும்: சிறுவனுக்கு
தீவி சாய்த் தர, அன் றோர் ஏழைத் தருமிக்கு ஆயிரம் பொற்காசு அளிந்து நின்ற புலவன் நற்கீரற்கு ஞானம் நிறைந்த
உபதேசம் செய்து தின்று க வைக்க கரும்பு அதனை தி த்தினாப்
. | = ܩܡܨ கல்யானைக்
T ல ஆ
1 -
84. ஆனைமுகத்து அண் னனுக் கும் அரு மைத்தம்பி
- । । it, it முருகனுக்கும் தேனை நிகர்த்த மாங்கனியால் செய்தாய்
திருவிளையாடல் அங்கு மானைக் கரத்தில் தரித்தவனே) மண்முதல் பூதங்களைத்
திTங்கும் it."
வானை மிஞ்சும் பு வெளியே மறை நான்கிற்கும்
எட்டாதுவதே" l
85, at . "த சேய்மையில் நீ இருப்பாய் உன்னை
3 அன்ப0 தர க்கு சிட்டாத பூசை 4:ை யோர்க்கு அண் ைேமயில்
டிந்தி நிற்பாப் முந்தி நி பாடடா டை சுற்றி பணிகள் பூண்டு பா بن ثان J டிண்டு
t ܒ TT
பகவிர வாப் கொட்டாவி போ க்கி குட்டை விட்டே ன்ே என்ன
கொடுமையிதே
86 கொடுை இதுவென்று சொ ல்வதற்கென்ன ஒன்றா
ங்
1 All இரண் F - is ܡ إلى أية حقوق الا 3080th " ыгъат ரேங்கும் பரம விடைப் LT T35||
இகழ்ச்சி செய்வேன "சுடும் என எண்ணாது நெருப்புக் கனியைச் பி வைத்து
। நிேன்று
படுமொரு துயரை பாவியேன் போக்க முயலுவனே,
| 6

87.
88:
முயலுவதெல்லாம் உன் முண்டகத்தாள்
மலர்போற்றுதற்கும்
அயலறியாத அந்தண ரோடுறவாவதற்கும், தமிழ்
இயலது கொண்டு நின் நாமங்கள் என்றும் ஏத்துவதற்கும்
செயலது அற்று நான் சும்மா இருக்கின்ற சீருக்குமே
சீர்கொண்ட செந்தமிழால் தினம் உனை நான் பாட
வேண்டும் ஏர்கொண்டு உழுது விடும் பணிக்காளாக வேண்டும்,
கொன்றைத் தார்கொண்ட செஞ்சடையாய் ஏதும் சென்றடையாய்,
ஆயிரம் பேர்கொண்ட நாயகனே பிரானே பெரும் பித்தனே
89 பித்தன், பிரான், எங்கள், பெம்மான், பெருந்துறையான்
9 O.
9,
அத்தன் ஆனந்தக் கூத்தன் அமுதன், ஆரணங்களொடு சித்தரும் தேவரும் தேடியும் காணாத் திருவுடைய முத்தனை போற்றாது மூழ்கி நின்றேன் முழு மாயையிளே
மாயா மலத்தால் மருண்டு வாழ்நாளை வீணாக்கினேன் தாயாகவந்து தண்ணருள் செய்வாய் என்தனி முதலே பேயோடு சுடுகாட்டில் ஆடும் பிரானே என் பிழை பொறுத்து மாயா வரத்தை வழங்கிட வரவேண்டும் உத்தமனே
உத்தமராக இவ்வுலகினிலே ஓடும் புளியம்பழமும் போன்ற சத்தினி பாதச் சான்றோரைச் சாராதே கெட்டேன்
அந்தே" மத்துறு தயிரென மனம் கலங்கினேன், உன் மலரடி போற்ற சித்தம் இரங்கி இனியேனும் சிறியேனை ஒர் கண்பாரும்
7

Page 16


Page 17
,