கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாடு காட்டுப் பரவணிக் கல்வெட்டு

Page 1
நாடு க பரவனிக்
REPRI
கலாநிதி சி.
 

ாட்டுப் கல்வெட்டு
பத்மநாதன்

Page 2


Page 3
கலைமுரசு - எம். ஏ. எ காலரதம் - காலரதம் இ தேன்கிண்ணம்
நவயுகம்
பாடும் மீன்
மலர்
மலரும் தளிரும் - மட்டக்களப்பு மாணவ மஞ்சரி - சாய்ந்தமருது மகாவி யுவன்
வணிக தூதன் - சம்மாந்துறை மகாவித்தியால
விஞ்ஞானச்சுடர் - கோட்டைமுனை English Day Souvernir (Eastern Region) The Beacon light - Vin
The Shivanandian - A quarterly
IIjijf
அல் அரப்
இளைஞன்
உதயம்
கிழக்குத்தபால் al தலைவன்
தீபம்
தொண்டன்
தேன்மதி
முழக்கம்

i. அமானுல்லா, 鸟、 எல். அலியார் லக்கியவட்டம் பண்டிருப்பு, கல்முனை - மட்டக்களப்பு கலைவட்டம்
- ஏ. எம். ஏ. நஸீர் - நீலாவணன் - மலர் இயக்கக்குழு, மட்டக்களப்பு தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடு த்தியாலய மாணவ மன்ற வெளியீடு - மட்டக்களப்பு மத்திய கல்லூரி }ய வர்த்தக மாணவர் மன்ற வெளியீடு மகா வித்தியாலயம், மட்டக்களப்பு / - Prince Casinadar
cent girl's High School, Batticaloa Journal of Shivananda Vidyalayam
கைகள்
- ஏ. எம். அபூபக்கர் - நா. குணரெத்தினம் - எஸ். டி. சிவநாயகம் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை そ - பொ. சிவானந்தன் - வேதநாயகம் பாதிரியார்
மட்டக்களப்பு ஆயர் இல்லம்
- மதுதுரர் வாணன்
-- ufତ ଶୟf ଜି)
1962
1972
1975
1967
1961
1965
1947
1975
1969
1969
1961
1942

Page 4
நாடு காட்டுப் பரவணி
1. முன்னுரை
கல்வெட்டு
நாடுகாட்டுப் பரவனிக் கல்வெட்டு என் பதின் மைப்பிரதியொன்று இ லண் டன் மாநகரிலுள்ள பிரித்தானிய பொருட்காட் சிச்சாலையைச் சேர்ந்த நூல் நிலையத்திலே இருக்கின்றது. 1இதுவரை அது அச்சில் வெளி வந்ததாகத் தெரியவில்லை. கிழக்கிழங்கை பற்றிய நூல்களிலோ அங்கெழுந்த இலக்கி யங்களிலோ அதைப் பற்றிய குறிப்புக்கள் எதுவுங் காணப்படவில்லை. அது பெரும் பாலும் நாடுகாடு பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களைக் கொண்டுள்ளது. ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு மட் டக்களப்புப் பிரதேசமானது ஏழு நிர்வாகப் பிரிவுகளாக அமைந்திருந்தது. 2 நாடு காட் டுப்பற்று என்பதும் அவற்றிலொன்றகும். இப் பிரிவுகள் ஒவ்வொன்றும் வன்னியர் என்ற சிற்றரசரின் ஆட்சியின் கீழேயிருந்
தன.
கல்வெட்டு என்னும் இலக்கிய வகை யினைச் சோந்தவொன்றே நாடுகாட்டுப் பர வணிக் கல்வெட்டு. இவ்வகை இலக்கியம் மத்திய காலப் பகுதியிலே இலங்கைத் தமி ழரிடையே வளர்ச்சியடைந்தது. கிழக்கிலங் கையிலும் வன்னிப், பகுதிகளிலுமே அது கூடிய வளர்ச்சியடைந்தது. கோணேசர் கல்வெட்டு, வையா என்ற நூல்கள் கல் வெட்டு எனப்படும் இலக்கிய வகையிலே பிரசித்தமானவை. திருகோணமலையிலும் அடங்காப்பற்று வன்னியிலும் வாழ்ந்த மக் களினுடைய வரலாறுகளை அவ்விரு நூல்க ளும் கூறுவதைப் போல மட்டக்களப்பின்
-8

க் கல்வெட்டு
எஸ். u5up5 T56 Ph. D. London.
தென் பகுதிகளுள் ஒன்றன நாடுகாட்டுப் பற்றின் வரலாற்று அம்சங்களை இக் கல் வெட்டு பொருளாகக் கொண்டுள்ளது. நாடு காட்டுப் பரவணிக் கல்வெட்டு ஆராய்ச்சிக் குறிப்புக்களோடு பதிப்பிக்கப்பட வேண்டிய ஒன்ருகும், மட்டக்களப்பு மான்மியத்தில் காணப்படும் சான்றுகள், நாடுகாட்டுப் பகுதியிலுள்ள மரபுவழிக் கதைகள் அங் குள்ள தொல்பொருட் சான்றுகள் ஆகிய வற்றைச் சேர்த்து அவற்றின் அடிப்படை யிலே நாடுகாட்டு பரவணிக் கல்வெட்டின் கதைகள் ஆராயப்படல் வேண்டும்.
மொழிநடையும் கல்வெட்டின் காலமும்
இக்கல்வெட்டிலே அதன் ஆசிரியரைப் பற்றியோ அதன் காலத்தைப்பற்றியோ எந்த விதமான குறிப்புக்களுங் காணப்பட வில்லை. புலியன்தீவில் உலுவிசியென்கிற பறங்கி வாழ்ந்மைபற்றிக் கூறப்பட்டுள்ள மையினல் கல்வெட்டுப் பறங்கியர் காலத் துக்குப் பிற்பட்டது என்பது உறுதியாகின் றது. கண்டி மகாராசன் பற்றியும் நாடு காட்டு வன்னிய இராசாக்கள் பற்றியும் கதையிலே குறிப்புக்கள் வருவதால் கண்டி அரசரின் மேலாதிக்கம் மட்டக் களப் பில் நிலவியிருந்த காலத்து வரலாற்றமிசங்கள் சில இதில் இடம்பெற்றிருப்பதாகக் கொள்ள 6)s’LD.
மட்டக்களப்பு மான்மியத்தின் மொழி நடைக்கும் கல்வெட்டின் மொழிநடைக்கு மிடையிலே அதிக வேறுபாடுகள் உள்ளன. இரண்டின் அமைப்பு முறையுமே பெரிதும் வேறுபட்டதாகும். மட்டக்களப்பு மான்மி யத்தின் ஒரு பகுதி வசன நடையில் அமைய
2ー

Page 5
பற்றைய பகுதி செய்யுள் வடிவில் துடந் துள்ளது; அது பவ்வேறு சுரங்களிலே ஆசி ரியர் பலராற் பாடப்பெற்ற கவித்திரட்டுக் களேயும் எழு த ப் பெற்ற சுதைகளையுங் கொண்ட தொகுப்பு துப்ாகும் 3 ஆணுல் கல்வெட்டு பவராலன்றி ஒருவரால் எழுதப் பட்ட ஒன்ருகும். ர ல | ற் று அமிசம் பொருந்திய மரபு வழியான கதைகளே கல் னெட்டிலே பெரிதும் இடம் பெற்றுள்ளன.
மட்டக்களப்பு மான் மியூத்தின் மொழி நிடை இலக்கண இலக்கிய மரபுகளுக்கமைந்த செந்தமிழ் வழிக்காகும். அது கல்வியறிவு மிக்க புவினர் பரம்பரையின் படைப்பாகும். ஆனல் கல்வெட்டிலே இடம் பெறுவது பாமரர் வழக்காகும். ழ, ள ஈர மயக்கங் கிள் கல்வெட்டலே மிகுந்து வருகின்றன. அதிலே புணர்ச்சி விதிகளுக்கு ஏற்ப சொற் கள் தொடுத்து எழுதப்படவில்லே. இரு சொற்களேப் புளர்த் தி எழுதுமிடத்து முதற்சொல்லின் இறுதிநியோர மேப்பிர இரட்டிப்பதே அதி வி டம் பெற்றுள்ள வழமையாகும்.
இன்னுமொரு வகையிலே இரண்டிற்கு பிடையிலே வேறுபாடு உண்டு மட்டக் களப்பு மான்மியம் கிழக்கிலங்கைத் தமிழர் களின் தேசிய உTர்ச்சியின் விழா எழுந்துவொன் ருகும். பெருகவாற்றிலிருந்து பூ (சே வரை வாழ்ந்த தமிழர்கள் மொழி பாலும் சமுதாய விழமைகனினு ஆரம் பாரம் பரியத்தினுலும் ஒன்றுபட்டிருந்தார்கள். இத்தியை ஒற்றுமையும் சுண்டிராச்சியத்தில் வாழ்த்த சிங் எவருக்கும் ட்டக்களப்புத் தமிழகத்தாருக்குமிடையிலான வேற்றுமை பும் கிழிக்கிவங்கைத் தமிழரிடையே ஒரு வகையான தேசிய உணர்வினை ஏற்படுத்தி வந்தன. பிரதேச நிருவாகத்திலே சுதந்திர ஆதிக் கஞ் செலுத்திய வன்னிமைகளின் ஆட்சியானது கண்டிச் சிங்கள மன்னரும் மட்டக்களப்புத் தமிழகத்தாரின் நனித்து வத்தினேயும் சிறப்புரிமைகளையும் ஒப்புக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு ஒரெடுத் துக் காட்டாகும். பூகோள அமைப்பு, மொழிவழிப் பாரம்பரியம், அரசியல் வர விாறு ஆகியனவற்றை அடிப்படையாகக் - । ।।।। '_''
-8

பாடு மட்டக்களப்புத் தேசத் தின் வர லாற்றை வகுத்துக்கொள்வதற்கென வந் ததே மட்டக்காப்பு மான் மியர் என்னும் மட்டக்களப்பிங் பூர்வ சரித்திரம் நாடு காட்டுப்பற்று மட்டக்களப்பின் பழைய பிரிவுகளில் ஒன்றுகும். பட்டக்களப்பிலுள்ள்
TPaਨ। இதே நாடுகாட்டுப் பனை வெட்டு ਛT T
கல்வெட்டில் வரும் தகவல்கள்
சித்தவாக்கையால் வந்த நிலமையிருளே பற்றிய கதையுடன் கல்வெட்டு ஆரம்பிக் கின்றது. மட்டக்களப்பில் வாழும் இஸ் லாமியர் சிலரின் முன்னுேர்கள் சித்தவாக்றை பிலிருந்து குடிபெயர்ந்தார்கள் என் ப து மரபு. ஆணுல் இக்கல்வெட்டுக் குறிப்பிடும் பிரதானிகள் சிங்களவர்களே. நிலமையி ருளே அவரின் மனேவி கிரியெத்தளுவும் அவர் களின் மகன் இராசபக்கிஷ முதலியார் ஆகி யோரும் பிறருமாகச் சித்தவாக்கையிலிருந்து விந்து தளவில் விலே குடியிருந்தார்கள். அவர் கள் விரும்பொழுது மாடுகளையும் சம்பத் திக்களேயும் அவற்ருேடு அடிம்ை குடிமை களே புங்கொண்டு வந்ததாகச் சொல்லப்படு கின்றது. எண்ணுர், சங்கரவர், தட்டார், கிண்ணறயர், ஒவியர் ஆகிய சாதியாரிதுஞ் சிவரக் கூட்டிக்கொண்டு வந்தார்கள்.
ਸਿੰਘ ਸੁi। வினரும் பின்பு இறக்காமத்திலே போயிருந்
தார்கள்.
கல்வெட்டிலே வரும் கதையம்சங்கள் ல் 87 ம் இராசபக்கிஷ முதலியாருடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. மேலும் அவர் அரசருடன் தொடர்புடையவராகவும் ਯੋੜ ।।।। காணப்படுகின் ருர், பட்டங்கட்டி முதவி
i ।।।। படுகின்றது. அத்துடன் அவருடைய நெருங் கிய உறவினரான காளாஞ்சி அப்புகாமி பட்டங்சுட்டாக முதலிகளுள் ஒருவர். இராச பக்கி முதலியாரின் தந்தையார் நிலமை பிரளே இவற்றை நோக்குமிடத்து சித்த வாக்கையிலிருந்து நாடு காட்டுக்குச் சென்ற சிங்களக் குடும்பம் மரவு வழியாகவே அர
ਯੋਈ Lਰੀਸ਼ L

Page 6
குடும்பம் என்பது தெளிவாகின்றது. முத லாம் இராசசிங்கனுடைய காலத்திலே சீத்த வாக்கையின் அதிகாரம் ஏற்பட்ட காலத் திலோ பின் கண்டி மன்னர்களின் காலத் திலோ இக்குடும்பத்தவர்கள் அதிகாரிகளாக மட்டக்களப்புப் பிரதேசத்திற்கு அனுப்பப் பட்டிருத்தல் கூடும். கண்டியரசனுடைய நடவடிக்கைகள் பற்றிக் கூறப்பெற்றுள பொழுதிலும் அரசனுடைய பெயரோ கால வரையறைகளோ குறிக்கப்படாததால் கல் வெட்டிலே இடம் பெறும் வரலாற்று நிகழ்ச்சிகளை ஒரு திடமான கால வரை யறைக்குள் அமைத்துக்கொள்ள முடியாது"
கல்வெட்டிலே நாடு காட்டிலே ஆதிக் கஞ் செலுத்திய வன்னியர்களைப் பற்றியுஞ் சில குறிப்புக்கள் வருகின்றன. சிங்கார வத்தையிலே ஏழு வன்னியர் இருந்ததாகக் குறிப்புண்டு. மேலும் அவர்கள் திருக்கோயில் நிருவாகத்துடனும் தொடர்பு கொண்டிருந் தார்கள். கல்வெட்டின் கூற்றுக்கள் நாடு காட்டுப் பகுதியிலே சிங்காரவத்தை வன்னி யர்களைப்பற்றி இன்னும் நிலவிவரும் ஐதி கங்களை உறுதிப்படுத்துவனவாயுள்ளன. 4
கோவில்மேடு, பட்டிமேடு ஆகிய இடங் களிலுள்ள அம்மன் கோயில்களைப்பற்றிய சில கதையம்சங்களும் நாடுகாட்டுப் பர வணிக் கல்வெட்டிலே இடம்பெற்றுள்ளன. பட்டிமேட்டிலிருந்து காரைதீவிற்கு அம்மன் சென்ற தாகவும் சொல்லப்படுகின்றது. பட்டிமேட்டு அம்மன் கோயில் பற்றிய குறிப்புக்கள் பொற்புரு வந்த காவியம் 5 என்ற கவிதைத் தொகுதியுடன் ஒப்பிட்டு நோக்கற்பாலன. சீத்தவாக்கையிலிருந்தே பத்தினி அம்மன் பட்டிமேட்டிற்கு பொற் புரு வடிவிலே வந்ததாகப் பொற்புரு வந்த காவியம் கூறும். h y
நாடுகாட்டிலே இடம்பெற்ற பல ஊர் கள் வயல் வெளிகள் ஆகியவற்றின் பெயர் களும் கல்வெட்டிலே இடம்பெற்றுள்ளன. பட்டிய வத்தவளை, வாடிமுனை, பாமங்கை, கல்மடு, கோவில் மேடு, பட்டிமேடு, மேட்டு வெளி,பள்ளவெளி, வேகாமம், வலிப்பத் தான்சேனை, கடவத்தைவெளி,~திவிளானை வெளி, பொத்தானைவெளி, வம்மியடி வயல், பட்டிப்ப்ளை, அணுக்கன் வெளி, சிங்கார

வத்தை, நாதனை போன்ற இடங்கள் குறிப் பிடப்பட்டுள்ளன,
நாடுகாட்டுப்பற்றில் வாழ்துவந்த இஸ் லாமியக் குடிகளைப் பற்றியும் வேடர்களைப் பற்றியும் அவர்களின் தலைவர்களைப் பற்றி யும் சில தகவல்கள் வந்துள்ளன. பொன் ஞச்சிகுடி, வரிசைநாச்சிகுடி, முகாந்திர நாச்சிகுடி, மாலைகட்டிகுடி, கிணிக்கருதன் குடி, பணிய வீட்டுக்குடி என்ற ஏழுவக்ை இஸ்லாமியர் குடிகளும் நாடுகாட்டிலே வந் திருந்தனவென்றும் அவையனைத்துக்கும் முத லீடு பொன்னச்சிகுடியாரென்றும் கல்வெட் டிலே கூறப்பட்டுள்ளது. 6 இந்த ஏழு குடி களுமே மட்டக்களப்பிலுள்ள இஸ்லாமிய ரிடையே தாணப்படுகின்றன. இஸ்லாமிய ரிடையே காணப்படும் குடிமுறையானது அவர்கள் கிழக்கிலங்கையில் வாழும் தமிழர் களோடு இனரீதியாகவுஞ் சமுதாயரீதியாக வும் நெருங்கிய தொடர்புடையவர்கள் என் பதை எடுத்துக்காட்டுகின்றது.
கிழக்கிலங்கையிலே புராதன காலந் தொடக்கம் வேடர் வாழ்ந்து வந்துள்ளனர். பிராந்திய சமுதாய வாழ்க்கையிலும் பொரு ள்ாதார முறையிலும் அவர்கள் பெற்றுவந் துள்ள பங்கினை ஒரளவிற்கு இக்கல்வெட்டி லிருந்து அறிந்து கொள்ளலாம்.
பட்டங்கட்டின முதலிமார், பட்டங் கட்டாத முதலிமார், தலைமைப் போடிமார், இறைகாறப் போடிமார் என்ற பதவிகளைப் பெற்றிருந்தோர் பலரின் பெயர்கள் வருகின் றன. இப்பதவிகள் என்ன வகையான அதி காரங்களையும் உரிமைகளையுங் குறித்தன என்பதைப்பற்றிய ஆராய்ச்சி பிரதேச வர லாற்றை அறிந்து கொள்வதற்குத் துணை புரியும்.
நாடுகாட்டுப் பரவ னிக் கல்வெட்டு வெளிவருவதுடன் மட்டக்களப்புத் தேசத் தின் வரலாற்றினை ஆராய்ந்து கொள்பவர் களுக்கு மேலும் ஒரு ஆதாரங் கிடைக்கின் றது. பதுங்கிக் கிடக்கும் இதுபோன்ற பிற ஆதாரங்களையும் செப்பேடுகள் போன்ற வற்றையும் வெளியிடுவதன் மூலமே மட்டக் களப்பு நாட்டின் வரலாற்றைச் சீரிய முறை யிலே ஆராய முடியும்.
4一

Page 7
I. DIT JF5íf
நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு
சித்தவாக்கையால் வந்த குடிகள்
ஈசுர வருஷம் தைமாதம் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உச்சிக்குவர ஐந்தடி நீள மென்னச் சீத்தவாக்கை நகரியாலே தளவில் லுக்கு வந்தது, சிப்பத்தையும் மூன்று படித் துக் கொண்டு வந்தார்கள். அங்காலே வந் தது ஆரென்ருல் நிலமையிருளையும் அவ ருடைய பெண்சாதி திரியெத்தணுவும் அவ ருடைய மகன் இராசபக்கிஷ முதலியாரும். அவருடன் பிறந்த லொக்கெத்தனவும் அவி புருஷன் காளாஞ்சி அப்புகாமியும் நடு" விலாள்குடா எத்தணுவும் இளையவள் குமா ரெத்தனவுமாக வந்தது.
அவர்கள் வருகிறபோது கொண்டு வந் தது அடியாளாரென்ருல்-கொம்பியும் முத்து வனும்-வண்ணுரில் அத்திவரினும்-வீரனென் கிறவனும் பெண்சாதியும் - முத்துவனும் பெண்சாதியும்-தட்டாரிற் செம்பனும் பெண் சாதியும் - சங்கரவரிற் குஞ்சனும் பெண் சாதியும்-குண்ணறையரில் வதனனும் பெண் சாதியும் ஒலியரிற் - பத்தனும் பெண்சாதியு மாக இப்படி ஆணும் பெண் ணு மாகக் கொண்டு வந்தது.
அதுபோக அவர்கள் வரக்கே கொண்டு வந்தது-எருமைமாடு பசுமாடுகளுங் கொண்டு அது க ளிற் பாலுங் கறந்து கொண்டு பாலுக்கு உறையுங் கொண்டு வந்தார்கள். அவர்களின் மாட்டுக்குக் குறியென்னவென் முல் விலங்கு சம்மட்டியும் பசும்பையும் பசும்பைக்குமேல் தாமரைப் பூவும் இரனை யிளம்பிறையும் கொழுக்குறியுமாக மாடு சாய்த்துக்கொண்டு வந்தார்கள். இவர்க ளுடைய பணிவிடையென்னவானற் பணிய வாசலுக்குப்போய் இராசகுமாரனுக்கு ப் பால்கொடுத்து வளர்க்கிற. பள்ளகொம்பை அதிகார வங்கிஷம் கிரியெத்தனவென்கிற மனுதியினுடைய பிள்ளையொன்று தவழுகிற பருவம். அந்தப் பிள்ளையை அடியாளைப்
-8

பார்த்துக்கொள்ளச் சொல் லி வி ட் டு ப் போட்டு பணியவாசலுக்கு இராசகுமாரனுக் குப் பால் கொடுக்கப் போன.
தளவில்லைவிட்டு இறக்காமம் போதல்
பாலுங் கொடுத்துப்போட்டு வருகிற நேரமந்தப் பிள்ளையை அடியாள் தேடாமல் விட்ட படி யா ல் அழுதழுது இருந்தது, அதையோ வத்தை முகாந்திரங்கண்டு அந் தப் பிள்ளைக்கு வெள்ளிக் கரண்டகத்தைக் கொடுத்துப் பழக்காட்டினன். அதை அவ கண்டு சோனகன் என் பிள்ளையைத் தொட லாமோவென்று அந்தப் பிள்ளையை யெடுத் தெறிந்து கொன்றுபோட்டு அந்தக் கோபத் தோடே பிறப்பட்டுத்தான் நாடுகாட்டு இறக்காமத்துக்கு வந்தது. அவ வந்து முப் பது வருஷத்துக்குப் பிறகுதான் - பிலபவ வருஷம் இராசபக்கிஷ முதலியாரும் அவ ருடைய சனங்களும் அவருடன் பிறந்தாள் இளமிப்பிள்ளையும் - எத்தனுவும் அவர் மரு மகன் குமாரெத்தனவும் முத்துவனென்கிற அடியானும் பெண்சாதியுமாக இறக்காமத் தில் வந்திருந்துகொண்டு உளாமுனை திருத் திக்கொண்டு இருந்து வருகிற காலத்தில் இராசபகதிஷ முதலியாருடைய தங்கை குடா எத்தணுவும் அவ புருஷனும் அடியா னும் அடியாளும் கொஞ்சச் சனங்களுமாகப் போய்க் கருந்தே கிழங்கொடிக்காடு வெட்டி" பூர்முனை திருத்திக்கொண்டு வீடுவாசல்களுங் கட்டிக்கொண்டு இருந்து வருகிற காலத்திற் பெரிய பட்டியில் மாடுங் கட்டிக்கொண்டு நிலமை தலைமையும் ஆண்டுகொண்டு இருந்து வருகிற காலத்தில் என்று நிலமை யிருளை யும் காளாஞ்சி அப்புகாமியும் கண்டி மகா ராசா ஆண்டவரிடத்திற்கு நகரிக்குப்போய் நிலமை தலமையும் பெற்றுங்கொண்டு ஆண் டனுபவித்துக் கொண்டிருக்கிற போது அவர்களொக்கிலாக வந்தார்கள் கோப்பி குடியார். அவர்களும் ஏவல் பணிவிடை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
இராசபக்கிஷ முதலியாரும் வன்னியரும்
அதுபோக இறக்காமம் நாடுகாடு முத் துந் திருத்திக்கொண்டு இருந்து இராசபக்
)ー

Page 8
கிஷ முதலியாரும் அவருடைய சனங்களும் மாடு கட்டுகிறது; பட்டியவத்தவளையிலும் வாடிமுனையிலும் மாடுகட்டுகிறது. முத்துவ னென்கிற அடியான் அந்த மாடுசாய்த்த பாமங்கையிற் பால்முட்டியில் நெல்லு அள் ளிக்கொண்டு போய் அந்தப் பாமங்கையில் விரைத்தான். அது நல்லாய் விளைந்து புதிரு முண்டுபோட்டு அதின் பின் இராசபக்கிஷ முதலியார் ஐந்துவெளி திருத்தி விரைத்தார். அதின் பிறகு இராசபக்கிஷ முதலியார் மரு மகள் குமார எத்தனவைக் கலியாணம் பண் னிக்கொடுத்து வாடிமுனையிற் குடியிருத்தி ஞர். அதிலிருந்துகொண்டு விரை த் துத் தி ன்று கொண்டு வருகிறபோது - திருவீர சூர (தம பூலோக சங்காரனென்கிற வன் னிய விராசாக்கள் ஏழுபேர் இந்தச் செய்தி கேட்டு எங்களுக்குமொரு வெளிவெட்டித் திருத்தித்தரவேணுமென்று இராசபக்கிஷ முதலியாரிடத்திற் கேட்டனுப்ப அப்போ அவர் வேடரைக்கொண்டு வெட்டுவித்துக் கொடுத்தது. மேட்டுவெளியும் பள்ளவெளியு மிந்த இரண்டு வெளியும் வன்னிய இராசா வுக்கே கொடுத்தார். இந்த இரண்டு வெளிக் கும் முன்னீடு வேடரிற் சக்கிளையன் என் கிற வேடன். இந்த வெளி திருத்தின பிறகு ஏழு வெளியும் விரைக்கிறது. அதின்பிறகு சுங்கத்துறை வெளி வெட்டித் திருத்தினது அவருக்குப் பாயிளேத்துக் கொடுக்கிற குண் ணறையன்.
நாடுகாட்டு வயல் வெளிகள்
அதின் பிறகு அவருடைய அடியான் வலிப்பத்தன்சேனை வெட்டிக்கொண்டிருந்து வலிப்பத்தனிலிருந்துகொண்டு பத்திப்போடி பள்ளவெளியோடோ ஒரு இறையாகக் கொடுக்கிறது. இரண்டு வெளிக்கும் உசர வேகாமம் வெட்டித் திருத்தினது முதலிக் குட்டிப்போடி, கடவத்தை வெளிவெட்டித் திருத்தினது சூரியகாந்த முதலியார் மகன் அறுமக்குட்டிப்போடி, திவிளானை வெளி வெட்டித் திருத்தினது சென்னஞ்சிப்போடி. பொத்தானை வெளி வெட்டித்திருத்தினது வேலாப்போடியார் சீயான் கந்திப்போடி, வம் மிய டி வயல் வெட்டித்திருத்தினது பேராதனையப்பு பேய்களைக்கொண்டு வெட் டித் திருத்தினது. தெட்டிரும்வில் திருத் தினது மங்கலப்போடி. கொன்றைவட்டான் அரசடிப்பற்றுத் திருத்தினது பத்திப்போடி,
-8

சோனகக் குடிகள்
இப்படியவர்கள் வெட்டித் திருத்திக் குடியிருக்கும் நாளில் அந்த நாளில் அந்த வெளிக்கு அந்தச் சனங்கள் சகலரும் நின்று விரைத்து ஆண்டனுபவிக்கும் வேளையில் இவர்களொக்கிலாக வந்த சோனகர்கள் ஆரென்றற் பொன்னுச்சி குடியான் அவக் கனும் அவனுடைய சனங்களும் வந்தார்கள் அதின் பிறகு வரிசைநாச்சி குடியார். அதின் பிறகு முகாந்திரநாச்சி குடியார். அதின் பிறகு மாலைகட்டி குடியார். அதின் பிறகு கிணிக்கருதன் குடியார். அதின் பிறகு பணிய வீட்டுக் குடியார். இந்த ஏழு குடிக்கும் முன் னிடு பொன்னச்சி குடியான்.
இந்த ஏழு குடியும் வந்து அவர்கள் சொற்கீழமைந்து நடந்துவருகிற காலத்திற் கண்டியில் மகாராசா மட்டக்களப்பு நாடு பார்க்கவும் விகாரைகள் பார்க்கவும் எழுந் தருளி வருகிற காலத்தில் முதலிமாருங்கூட வந்தார்கள். சோனகரும் போய் விண்ணப் பஞ் செய்தார்கள். அப்போ இராசா குதி ரைக்கு முன்னே ஓடத்தக்கவர்கள் ஆரென்று கேட்டார். எல்லாரும் பேசாமலிருந்தார்கள். அப்போ அவக்கன் நான் ஒடுவேனென்றன். ஓடச்சொல்லி ஓடினவிடத்திற் குதிரைக்கு முன்னக விழுந்திட்டான். அப்போ முகத் திலே துவாய்ச்சீலை போட்டுச் சிரித்து உனக் கென்ன வேணுமென்று கேட்டார். அப்போ அவக்கன் நாயடியேனுக்கு வயிற்று வளப்புக் கொன்றுமில்லை என்று சொல்லச் சுங்கத் துறை முத்தட்டு ஒன்றுக்குச் சீட்டுந் திரு முகமுங் கொடுத்தார்.
அவக்கன் - சிங்காரவத்தை வன்னியர்
அதன்பிறகு பட்டிப்பளைக்குப் போய்ப் பருத்திக்காவில் இரும்பு ஒழிச்சுக்கொண்டு வந்து சிங்காரவத்தையிலிருக்கிற ஏழு வன் னிய இராசாக்களிடத்திலும் வெளிப்பட் டான். அப்போ அவர்கள்தான் பொன்னுய முங் கொடுத்து அவக்கனுக்கு அணுக்கன் வெளியுங் கொடுத்து. இந்த ஏழு குடிக்கும் முன்னீடு கொடுத்தார்கள். அதின் பிறகு கண்டியில் மகாராசா நகர சோதனைக்குப் பைக்கிருக கோலமாகப் புறப்பட்டுப் பைக் கிருகசேனைப்பள்ளியில் வ ந் திரு ந் தா ர்.
) -

Page 9
كمية ثمة سخ
அப்டோ அந்தப் பள்ளியில் 96- ہونگ#ئیچھ).jfT களுக்கு உபகாரங் கொடுத்தான். அவன் மெத்த வழிபட்டபடியால் மாயக்காலிமலை வழியிற் பெருங்கிளர்க் கொடியை மந்திர வாளினலே வெட்டிப்போட்டு நகரிக்குப் போய் வட்டேறெழுதி வரவிடுத்தார்.
வரிப்பத்தன்சேனைப் பள்ளிக்குப் பத்திப் போடி வெளியாலேயொரு இ ல வி சங் கொடுக்கச் சொல்லிப்போ(ட) இராசபக்கிஷ முதலியார் கொடுத்துப் போட்டார். கல்மடுவிலு மிருக்கிறது இராசபக்கிஷ முதலி யாருடைய மனுஷர்கள்தான். அவர்கள் தானே மற்றும் வெளிகளெல்லாம் விரைத் துத் திண்டுகொண்டிருக்கிற நாளில் அப் படியே விரைத்துத் திண்டுகொண்டிருங்கோ வென்று அவருடைய மனுஷரை விட்டுப் போட்டு அவர் தளவில்லுக்குப் போய்க் குடியிருந்து கொண்டு அந்த வனம் ஏழுக் கும் முன்னீடு காபழு அனுப்புகிறது வேட ரிற் காடியன் கம்மாஞ்சி. அதன் பிறகு கந் தக் கம்மாஞ்சி - இவர்கள் முன்னீட்டுக் கம் மாஞ்சிமார்,
பட்டிமேட்டு அம்மன் கோயில்
அதின்பிறகு கோவில் மேட்டுக்கு அம் மாள் கொண்டு வந்தது ஆரென்றற் சின் னத்தம்பிப்போடி யென்கிறவன், மதுரைக் குப்போய் அங்கே வைத்துப் பணிவிடை யாச்சுது. நானிங்கே இருக்க நீயங்கே போக வேண்டாமென்று அப்போ வோருகாடைக் கல்லிலே யிருந்தது-அம்புத் தெய்வம், கொம் புத் தெய்வம், வில்லுத் தெய்வம், அம்மா னைத் தெய்வம், இதுகளையுங் கொண்டு அது களுக்குப் பூசை கட்டுகிறது. சிங்களக் கட் டாடியும் பெண்சாதியும் சிங்களப் பத்ததி யுங்கூடக் கொண்டு வந்தார்கள்.அதிலும் அந் தத் தெய்வத்தைப் பூசை பண்ணிக் கோவில் மேட்டிலே வைத்துக் கொண்டிருக்கிற காலத் தில் அந்தக் கோயிலுக்குப் பூசை செய்பவன் கட்டாடியா வெளியை விதைத்துத் திண்டு கொண்டுவருகிற காலத்தில் அவனுடைய பெண்சாதி ஒரு பெண்பிள்ளை பெற்ற இடத் தில் அவர்கள் இரண்டு பேருஞ் செத்துப் போனுர்கள். அவருடைய மகள் கந்தியென்கி ற மனுதி தான் பிறகு பூசை செய்து கொண் டிருக்கிற காலம் அவை மழுவெடுத்த செட்டி
琴

鑫選
கிளிலொருவன் கல்யாணம் முடித்துக்கொண் டிருந்தான். அதிலும் பிள்ளை பிறந்தது, அந் தப் பிறந்த வழிக்குத்தானே அந்தத் தெய் வத்தைக் கொடுத்துப் போட்டார்கள். அவர் கள் பூசை பண்ணுகிறபடியால் அவர்களுக்கு இராசபக்கிஷ மு த லி யார் கட்டாடியா வெளியை அம்மாளுக்குக் கொடுத்துப்போட் Lirit.
அவர்களாண்டு அனுபவித்து வருகிற காலத்தில் அந்த வங்கி ஷ ம் காலற்று. அப்போ பட்டிமேட்டுக்கு இராக்கொண்டு தெய்வத்தையுங் கொண்டு போய்க் கோவி அலுங் கட்டிக்குடியிருந்தார்கள். அதின் பிறகு இராசபக்கிஷ முதலியார் அம்மன் தெரி சனம் பண்ண வந்தபோது இவர்களைக் காண, வில்லே, தேடிப்பார்த்த போது பட்டிமேட் டிற் இருக்கிறதாக அறிந்தார். இனியிவர் களைத் தேடப்படாதென்று காரைக்காட்டில் வேளாளன் கருணகரக் கட்டாடியையும் அம் மன் அடையாளம் எடுத்துக்கொண்டு சனிக் கிழமை விசேஷ பூசைபண்ண வேணுமென்று ஒன்பது கா . . . வுங் கட்டி அவர் சனங்களை அனுப்பினர். அவர்களைக் கண்டவுடனே இதுவெல்லாம் வாங்கிக் காரைதீவுக் கோவி லில் வைத்துப்போட்டுத் தங்கள் குலதெய்வ அடையாளங்களும் எ டு த் து க் கொண்டு போய்ப் படுகளச் சடங்கு செய்து அதில் அதிக புதினங்களைக் காண்பித்து அவர்க ளுக்கு அந்தத் தெய்வத்தையும் அவர் தாரை வார்த்துக்கொடுத்தார். கோவில் மேடும் கட்டாடியா வெளியுஞ் சிறுவனமும் என் றென்றுங் காலந் தீவுஅம்மாளுக்கென்று இராசபக்கிஷ முதலியார் தாரைவார்த்துக் கொடுத்தார்.
பட்டங்கட்டின முதலிமார், பட்டங்கட்டாத முதலிமார்
இது தவிர இதற்கு முன்பு திருக்கோயி லுக்குப் பரிவட்டம் வெளுக்கிற வண்ணுரில் லாத படிக்கு ஏழு வன்னியமாருங் கூடி இராசபக்கிஷ முதலியாரைக் கேட்க அப்போ அவர் (அரதிவர வண்ணுனும் வீரவண்ணு னும் குமானி வண்ணுனும் ஆணும் பெண்ணு மாக மூன்று குடி கொடுத்தார். அதின் பிறகு இவர் செய்தியெல்லாங் கேள்விப் பட் டு அப்போ தான் மகராசா பட்டங்கட்டினது.
7

Page 10
பட்டங் கட்டின முதலிமார் ஒன்பது பேர். அதாவது (1) இராசபக்கிஷ முதலி யார் (2) சிறிவர்த்தன முதலியார் (3) சூரிய காந்த முதலியார் (4) வணிகசேகர முதலி யார் (5) குடா வேத்திமை முதலியார் (6) அதிகார முதலியார் (7) தளவில் முத 69utri (8) கனகரெட்டின முதலியார் (9) வாய்க்காம் முதலியார் ஆக இந்த ஒன் பது முதலிமாரும் பட்டங்கட்டின முதலி மார். பட்ட ங் கட்ட ா த முதலிமார்: (1) கல்மடு முதலியார் (2) துணுகம்ப முத 69utri (3) காளாஞ்சி அப்புகாமி (4) அக் கரைப்பத்றுத் திருத்தின நிலமையிருளே. இந்த நாலுபேரும் பட்டங்கட்டாத முதலி LOff
நாடுகாட்டுத் தலைமைப் போடிமார், இறைகாரப் (βLπιφιΟπή
அதின் பிறகு நாடுகாட்டுப் பகுதிக்குத் தலைமை செய்த போடிமார்: (1) சின்னப் போடி (2) மன்னிப்போடி (3) கல்மடு முத லியார் மகன் மங்கலப்போடி (4) வேலாப் Gurtig (5) பத்திப்போடி (6) செம்பகக் குட்டிப்போடி (7) கண்ணுப்போடி, இந்த ஏழுபேரும் தலைமை செய்த போடிமார்.
இனியிறைக்காறப் போடிமார் : (1) கண்ணுப்போடி (2) சென்னஞ்சிப்போடி (3) செட்டிப்போடி (4) கதிர்காமப்போடி (5) பரமகுட்டிப்போடி (6) கல்மடு முதலி யார் மகன் (7) ம்ன்னிப்போடி (8) மங் கலப்போடி (9) கனகப்போடி (10) முதலிக் குட்டிப்போடி (11) கதிர்காமப்போடி, இந் தப் பதினெரு போடிமாரும் இறைகாறப் G8Lumruq.Loirrf.
அந்தக்காலம் இவர்களுக்கு ஊழியம் என்னவானுல் நக்கையில் விசாரைக்கு ஊழி யஞ் செய்கிறது. மொண்டிருமவில்லிலிருக் கிற சனங்களுக்கு ஊழியம் என்னவானல் விசாரைக்குக் கொடுத்துக்கொண்டு அந்த வெளிகளும் விரைத்துத் தின்றுகொண்டிருக் கிறது. வட்டிவிட்டியாவது விசாரைக்கு அரிசி குத்திக்கொடுக்கிறது. அந்த ஊரவர் கள் புரோசனத்தையும் பார்த்துக்கொண் டிருக்கிறது. கள்ளியம்பத்தையாரென்கிறது விகாரை செய்கிற சிற்பக் கொல்லனிருந்து
}8سسه

கொண்டு விரைத்து ஊதிபந் திண்டுகொண் டிருக்கிறது. விசாரைக்குச் சேவிக்கிற பறைய னுக்குப் பொன்னம் வெளியும் பறைய னுேடைநின்று அவனுக்குத்தான் - அவருணை யென்கிறது - கிளவியூரென்கிறது . முன் சிதம்பரகாமம் - அதிலிருக்கிறது காரைக் காட்டு வெள்ளாளனிருக்கிறது - கிளவியூ ரென்கிறது கந்தம்மை மகள் மாதி. அவர் கள் பரவணி குறுணலப்புக்கை வாய்க்கால். செல்லம்மைக் கிழவி மாடு கட்டின இடம் பட்டிய வத்தளே.
கோட்டாஞ்சேனை
கோட்டாஞ்சேனை யென்கிறது கண்டி யில் மகாராசா தம்பன்குளிகைக்குக் கஞ்சா மரத்தைக் கடவெடுத்த படியால் அவன் கையை வெட்டிக் கெங்கைக் கரையிலே தள்ளிவிட அவன்வந்து பேராத்தங்கரையில் ஒரு சேனை வெட்டிக்கொண்டிருக்கிற நாளை யிற் கண்டி மகாராசா எழுந்தருளப்பண்ணி அவர் வந்தவிடத்திலே ஆண்டிகள் சோப்பி கள் எல்லாரையுங் கூட்டிக்கொண்டு போயச் சங் கூறினன். அது ஆரென்று கேட்டார். அப்போ கஞ்சாமரம் வெட்டின ஆண்டி யென்ருர்கள். அப்போ என்னவேணுமென்று உத்தரவாச்சுது. அப்போ கோட்டாஞ்சேனை யூருக்கு உத்தரவு கிடைக்க வேணுமென் ரூன். அப்போ அந்த ஊருக்கும் வெளிக்குஞ் சீட்டுந் திருமுகமுங் கிடைத்தது,
செல்லாப்பற்று வேடர்
அதுபோக சீத்தவாக்கை நகரிக்குப் போய் நிலவையிருளையும் அவர் பெண்சாதி யுஞ் சனங்களுமாக நாடுகாட்டுக்கு வர விந்தனையடிப் பாட்டாலே வந்தார்கள். வருகிறபோது செல்லாப்பற்று வழிப்பாட் டிலே ஒரு வேடுவிச்சி பிள்ளையொன்று பெற்று மாவுங் கொடியுமருமல் வழிப்பாட் டிற் போட்டுவிட்டுப் போயிற்ருள். அந்தப் x பிள்ளை யை இவர் கள் கண்டெடுத்துக் கொண்டுவந்து வளர்த்தார்கள். LDg).L119. யந்த வேடுவிச்சி வந்து பார்த்தாள்; பிள்ளை "யைக் காணவில்லை. வழியிலே சனங்கள் அதிகமாய்ப் போக்குவரவு பண்ணியிருந்தது. அவர்கள் கொண்டு போய்விட்டார்கள் என்று தன்பாட்டிலே போய்விட்டாள்.
羽一

Page 11
அவர்கள் அந்தப் பிள்ஃாக்குப் பன்றி நாச்சி என்று பெயரிட்டு வளர்த்து மத்துவி ஒக்குக் கல்யாாேஞ் செய்து கொடுக்கிறது. அவள் பதினுறு பெண்பிள்: பெற்ருள். அநிற் பதினேந்து பேருக்குங் கல்பானஞ் செய்து கொடுத்து இயே பிள்: சும்மா விருந்தது. அப்போ இவர்களுடன் கூட வந்த வண்ணுணுடைய பெண் சா தி செத்துப் போச்சுது அவன்போய்ச் சும்மாவிருந்தான். அப்போ அவன்போய் ஆண்டவரே முறுைப் பாடு சொல்லுகிறேன் ஆடியேன் என்ருன் அது என்னவென்று கேட்சு எனது பெண் சாதி செத்தபடியாற் 3:கயிஞலே குத்தி யாக்கித் நின்றுகொண்டு வண்ணுண்டைச் செய்ய என்னுல் முடியாதென்று சொ 亚、 、r 马、 °、
களில்) இமயின்: புள் பன்னிக்கொடுத்தான். அதிலும் பிள்ா F *、
அசைச் செல்லாப்பற்று வேடர் கேட்டு வருந்தோறுஞ் சிறை பிடித் து விற்கக் தொடங்கினுள்கள். அது பரவரிலும் மூன் டும் சான்டூரிலும் மூண்டும் அப்படிச் செய்த பயரில் அந்த வேடருக்கு உபகாரம் பண்ண் வேண்டுமென்று காங்குத்துப்பட்டி பத்து முளமும் வாங்கி நாலு முகாமும் முண்டு முனமுமாகக் கிழித்து வேடருக்குத் கொடுத்
|-
இராசபக்கின் முதலியார் அதின் பிறகு பெரியவாசலுக்குப் போஜர் அப்பொழுது பட்டாணிகள் இரண்டு பேரென்றும் முசாங் காட்டுகிறபோது ஆயுதம் :த்துப்போட் டுப் போய் முகங்காட்டுவார்கன் அன் விறக்கு ஆயுதம் வையாதபடிக்குப் போய் முகங்காட்டிஞர். ஆனபடியாற் சுெங்கைக் கரையிலே தள்ளிப்போட்டார். அப்போ இராசபக்சிஷ் முதலி பார் அவர்களேக் கொண்டுபோகுவிந்த வேடரின் பிரளிக்குக் காவலுக்கு நல்லதென்று கூட்டிக்கொண்டு வந்துவிட்டார். கொண்டுவந்து பள்ளவேகா மத்தில் வேடருக்குக் காவலாக வைத்தார்
। ਮੈਂ ।3। வெட்டியன், நன்ஞயன், வேடுவர்கள் சகல
ருக்கும் முன்னிடு காடியன். இவர்கள் ஆாழி
மென்னவென்றத் சுக்கூசி வீடு கட்டுகிறது. கட்டுவேலி கட்டுகிறது, சுங்கத்துறையிற்
-89

சேவுகரியல் கட்டினுல் அந்தக் கங்காளம் பார்த்துக்கொண்டு சூடும் வைத்துப்போட்டு தஃப்க்கொரு கட்டு படித் துக் கொண்டு போவார்கள். எல்லாத்துக்கும் முன்னீடு . لذتهT) تنير L.Ti بتقاق
புலியன் - புலியன்தீவு
@岳高 ஏழு வனத் துக்கும் அதிகாரிமார் THEதிகாரி - மகன் கந்த5ாதிகாரி மகள் கந் சிக் கம்மாஞ்சி மகன் என்ரியக் கம் Fஞ்சி. இப்படியினர்கள் ஆண்டுகொண் நந்தார்கள். அக்கரைப்பற்று ஏழு இனத் இக்கும் முன்னீடு புவியதென்கிற டேன். :ன் அக்கரைப்பற்றுக்குப் போற விழி Hist புவியன்நி.ை அதிலிருந்துகொண்டு
ਜੰਟ । । । சிங்கம் துப்புகிறது. புவிபக்திவில் : ਘ பரங்கிக்ாறன் இருக்கியது.
. : அறுப்பிக்கொண்டு இராடக்கி முதலியா கும் புவியன் என்கிற டேனுக்குக் கந்தி uu T L tt tTu u T T KLa LLLT LLTL ttStuS SuTCSS0SJ துப் புவியன்திவிலிருக்கிற
இராசபக்கிஷ முதலியாரின் மறைவு இராசபக்திவு பதவியார் தளவில்வில் இருக்கிநபோது கல்வினுவே புரா: நாட்பு யிருக்கும், கல்வினுவே புரல் மூன்று, கல்வி குறுவே கட்டில் மூன்று, வெள்ளே வெற்றிலேக் கொடியும் மூன்று. இப்படியாக அங்குவிங்கு ாக ஆண்டு கொண்டு வருகிற காலத்திற் பேராதன்ேபப்பு பேய்களே விட்டுக் கொல்லு கிறது. ஆகையால் ஏழு வன்னியாரும் ஒன் பது முத விடப்ாருங் கூடப் பேசிக்கொன்டார் ாள் அவரேக் கோல்ல வேணுமென்று. அத் திச் செய்தியை அந்தப் பேய்கள் கேட்டு வந்து பேராதபேப்புவுக்குச் சொன்னது. பேய்களே அப்போ பேராது: அப்பு சொன் இதன் அவர்கன் வந்து சொல்வமுன்னே நீங் கள் கொன்று போடுங்கோ என்று சொல்லி முழுகி மாத்துமுடுத்துக் கொண்டு போய்க் காவலிலே படுத்தான்.
அப்போ அந்தச் செய்திய இராசகுல பிதய்வம் நாதனேயின் வில் ச்ே சயங்கில்
நின்று அறிந்து வில்'ச்சடங்கு தன்றைக்கு

Page 12


Page 13
முடிந்து இஃவபுவாக வந்து கோம் சாத் சிதக் குடாவில் வந்து வேலியை முறித்து அதிலுமொருபிடி வெள்ளாண்ம்ை பிடுங்கித் தின்னுமற் போட்டுவிட்டு மருட்டியாவெனி வேலியை முறித்துக்கொண்டு போய்ப் பேரா நனே!ப்பு படுக்கிற ஆட்டாளேயைப் பிடுங் ப்ெபோட்டுப் பேராதனே அப்புலையும் அடித் துக் கொன்று போட்டு அட்டாளேயை முறித்து அது தானே கொண்டுபோய்ப் 山°函垂圣s GHTLG 岛、列·、 யைக் கொல்ல வேணுயென்று முதலிபாருங் கூடி ஈட்டிக்காறர் 60 பேர். செல்லேக்காறர் 60 GLi tn品リエpi 60 GLf GLrá ஆரக்காறர் 60 பேர், வில்லுக்காறர் 60 பேர் இப்படி பாவேயைக் கொல்லவிட்ட மனுவர் எல்லாரும் ஒருவருக்கொருவர் குத்திவெட் டிக் கொண்டு எல்லாரும் பட்டுப்போனுர் கள். அந்தப் பேய் செய்த காரியத்தாற் பட் 一Tü,岛r@ 云r、山afür Fārā எல்லாம் மாண்டு இறந்து போனுர்கள்.
இது செய்தி மகராசா கேட்டு இந்தப் குதியிற் சனமெல்லாம் அழிந்து போச்சு
அடிக்குறிப்பு:
1. இலக்கம் 0R 661). T. யாழ்ப்பான காணப்படுகின்றது. 1967ஆம் ஆண் டுப் பிரதிகளேத் தேடிப் பார்த்த பொ முடிந்தது. அதனே வாசித்துப் பார்: பத்துவத்தை ஒருவாறு உணர்ந்தேன் நூலாக அதிகாரிகளுடன் ஏற்பாடு ே படப் பிரதியிலிருந்து பெற்ற வாச 2. S. O. Carligaratman, A Mfonogr: Fastern Provice of Ceylon, Col.)
3. மட்டக் காப்பு மான்மியம். பதிப்பு மட்டக்களப்பு பூர்வ சரிந்திரம் என் பொருந்திலும் அவற்றை 。Trリ காலம் வரை நிலவிவந்துள்ளது. 1 டக்களப்பின் வரலாற்றை நவீன பு வாக்கப் பெரிதும் உதவியுள்ளது.
மட்டக்களப்புப் பிரதேசத்து வன்னி வனுயிருந்தான் என்பது ஒரு ஐதிசு 7. Sarff. Monograph of the Butai5. சி. கணபதிப்பிள்ளே, மகாமாரித்தே 5. Monograh of the Batticaloa Di
7. வாசகத்திலுள்ள உபபிரிவுகளின் த
LI LI 'Lift Grif T.
}9-س-
 
 
 
 
 
 
 
 

தென்று இந்தப் பகுதிக்கு திாழிய பாழியம் ஒரு காலமும் இல்லையென்று கோட்டாஞ் சேனேக்கும் பள்ளச் சேனேக்கும் பொது விவே r எா பரத்திலும் இலுப்பை மரத்தி லும் பள்ளர்சேனேக்கும் ச ங் த சக் கரம் Qal二リg リ リ5テ செப்தியறியவும் பெரியோர்கள் நாடுகாட்டுப் பூருவ பாவாணரி புற்றும்.
நாடுகாட்டு எல்லிேகள்
இதற்கு எப்போது வடக்கு நாதனே படிப்பா, வேடர் குடியிருந்த தோட்டம் எழு வான்மூஃப் துலுக்கி மணல் சங்கத்தான் பள் எாம். கருவேப்பங்காடு, தெற்கு கழிகாமத்து மலே, மேற்கு ஏழு வளமுட்பட கொலு சாப்பழை சுல்லக்னசு-ஆறு குறு வழையாறு. இந்த நான்கு எல்லேயும் ஆப்பட்ட பகுதி யானது ஆண்டனுபவித்திருந்து பட்டங்கட் 4 டின முதலிமார் ஒன்பதுபேர், பட்டங்கட் டாத முதலிமார் லு பேர். தவேமை செய்த போடிமார் ஏழு பேர். இப்படிக் கிந்தப் பகுதியாண்டிருந்தவர்கள் பூருவ பர வணி முற்றும்.
r to réir tréigir பிரதிக்கு அடுத்து இது டிலே யாழ்ப்பாவின் வைபவ மாலேயின் ஏட் முது இதன் பிரதியைச் தற்செயலாகக் கான தபொழுது அதனுடைய வரலாற்று முக்சி எனவே அதன் புகைப்படம் ஒன்றினே சப்து பெற்றுக்கொண்டேன். அந்தப் புகைப் மே இங்கு வெளியிடப்படுகின்றது: Y S SSLL SLLLLK SYLLLLaLEaK SLLLLL S LLLL Sa higo 1921 pp. 10, 78. F X C. mL-rrrr GcmTaplits, 1962 エ 豆L@r エrus"f-th @55与 பயன்படுத்த முடியாத நிலே அண்மைக் டக்ளப்பு மான்மியத்தின் வெளியீடு மட் 1றயிலே ஆராயக்கூடிய சூழ்நி:யை உரு
ர் எழுவருக்கும் நாதனே வன்னியனே கலே நாதன வன்னியர் சிங்காரவத்தையிலிருந் El District, p. 10
திவ்வியகரணி, யாழ்ப்பாணம், ct pp -0-95. பங்கங்கள் சுட்டுரையாசிரியாராவே இடப்

Page 14


Page 15


Page 16
SR_ - 1