கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வைகறைப் பூக்கள்

Page 1


Page 2
பதிப்பு - 1992ம் ஆண்டு முதற்பதிப்பு
t'i si : - வைகறைப் பூக்கள் கவிதைத் தொகுதி
பாம்:-
- 11,7 ft LIT: - ஐ துருஸ் எ வர்
- நூலாசிரியருக்கே
விெட சமூகநல கலைக் கலாப
1.1 - விஸ்டர் பிரிண்டர்ஸ்
211 ஏகாம்பரம் விதி,
திருகோ * D51 .
விலை = | .


Page 3

துறைமுகங்கள் கப்பற்துறை Հ: » if it திருகோணமலை மாவட்டி பாரரீளுமன்ற உறுப்பினருமான
அல்ஹாஜ் எம். ஈ. எச். மகரூப் அவர்களின் ஆசியுரை
கிண்ணியாவின் கண்ணியத்தை எடுத்துக் கூறுகின்ற புனித சேவையாளர்களுள் எழுத்தாளர்களும் சிலர் ஆவர் இந்த வரிசையில் தனக்கென ஓரிடத்தை வகுத்து முன் னேற்றம் கண்டு வருகின்றார் ஜனாப் ஐ துருஸ் ஏ. ஹசன் அவர்கள். இவர் சமய, சமூக, கலாசாரப் பின்னணியில் உலகை வளர்த்தெடுக்க, சமூக நல கலைக் கலா மன் ற த் ைகி நிறுவி அகன் கலைமைத்துவத்தைப் பொறுப் பேற்றுச் செயல்பட்டு வரும் பாங்கு பாராட்டத்தக்கது.
வேகமாக வளர்ந்து வரும் இவ் விஞ்ஞான யுகத்தின் கால மாற்றத்திற் கேற்ப ஜனாப் ஐ. ஏ. ஹசன் அவர்கள் ஒர் எழுத்தாளராக - சமூக சேவயைாளராகப் பரிணமிக் கின்றார். பத்திரிகைகள், வானொலி போன்ற சாத னங்களில் இவரது ? க்கங்களை - படைப்புக்களை நாம் அடிக்கடி காணுகின்றோம். அவற்றையெல்லாம் ஒன்று கிரட்டி ‘வைகறைப்பூக்கள்' என்னும் கவிதை நூலாக வெளியிடுவதை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன்.
பூவிலும் இனிய மிருதுவான உள்ளன்புடன் உதய மாகும் இந் நூலாசிரியரின் நேரிய நோக்கமும், சீரிய நடையும் புதிய சமுதாயம் ஒன்றை உருவாக்கப் பெரிதும் உதவும் என எண்ணி, இப்பணியைச் செவ்வனே செய்யச் சீராகத் தொடறுமாறு வாழ்த்துகின்றேன்.
எண்ணக் கிளர்ச்சிக்கும், புதிய கற்பனைக்கும் வடி கால மைத்து, புது மெருகுடன் எப்போதும் திகழ நமது சமூகநல கலைக் கலா மன்றத்தினருக்கும் எனதுநல்லாசிகள்
M. E. H. MAHAROOF - State Minister of Ports and Shipping MP for Trincomalee District

Page 4
P. P. Devaraj, M. P.
Minister of state for Hindu Religious and Cultural Affairs
18- OG - 1992
E!!! T த் து J
கவிஞர் (ஐதுரூஸ் ஏ. ஹசன்) அவர்களின் வைகறைப் பூக்கள் கவிதைத் தொகுதிக்கு எனது வாழ்த்துக்களை அளிப்பதில் மனநிறைவு கொள்கிறேன்.
கவிதைகள், கனவுகளையும் கற்பனைகளையும் மட்டுமன்றி சமுதாயத்தின் போக்குகளையும் சித்தரிப்பன உயர்ந்த கருத்துக்களைக் கூட வெகு இலாவகமாக கூறி விடும் வல்லமை கவிதைகளுக்கு உண்டு. உயர்ந்த கவிஞர்கள் எல்லாம் மனிதநேயத்திற்கு எழுத்துருவம் தந்தவர்களாகப் போற்றப்படுகின்றனர்.
அந்த வகையில் கிழக்கிலங்கையிலிருந்து எழுகின்ற வைகறையில் அவிஞர் ஹசன் அவர்கள் மனிதத்துவத்தை முன்னிறுத்துவஜதக் காண முடிகின்றது. எளிமை நிறைந்த மரபுக் கவிதைகளை எழுதி பத் தி ரினி சுகள் மூலமும் வானொலி மூலமும் அறிமுகமாகிய இக் கவிஞரின் கவிதைத் தொகுதி நூலுருப் பெறுவது பாராட்டத்தக்கதாகும்.
வைகறைப் பூக்கள் கவிமணம் பரப்ப எனது வாழ்த்துக் களை நங்குவதோடு, இன்னும் சிறந்த கவிதைகளை ஆக்க, இம்முயற்சி தாக்கமளிக்க வேண்டுமெனவும் அலாவுகின்றேன்.
பி. பி. தேவராஜ் இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சர்

:::::::
மழை மேகங்கள் கூடிக் கலைந்தால் பூமிக்குப் பலனுண்டு சுத்தும் காகங்கள் கூடிக் கலைந்தால் யாருக்கு இலாபமுண்டு.
மழைமேகக் கூட்டங்களாகவே கவிஞர்கள் இருக்க வேண்டும், வெறும் காகங்களாக கத்துவதால் பலனில்லை
பாடிப்பறக்கும் குயில்களிடம் இராகங்கள் தானுண்டு தேடிப் படித்திட், பிடித்த எதுவுமேயில்லை என்றாகி விடாது இருக்கவேண்டும் என் எண்ணங்களும் இவைகள் தான் இதே தான் சக கவிஞர்களின் எதிர்பார்புகளும், எல்லாப் படைப்புகளும் படைப்பாளிகளின் உணர்வும் நோக்கமும் இவைகளையே வெளிப்படுத்தும்.
பிள்ளை பெற்றவருக்கு கன் எல்லாக் குழந்தைகள் மீதும் நம்பிக்கை இருக்கும் வெரிடையே தீவிர எதிர் பார்புகள் அதிகம் இருக்கும். இதே உபந்திரங்கள் என் கவிதைகளிலும் மனசாடும் பாலாவரும்.
பலாப் பழத்தி மெப்புற முற்களைப் பார்த்து பழங்களைத் தட்டி வழித்து விடமுடியாது. அவ்வளவு சுபையானது பழங்கள் படைப்புக்களை சுவைப்பதில் தான் இனிமையுண்டு இது இலக்கிய நெஞ்சங்களுக்கு நன்கு
தெரியம் புரியும்
திரியும் புரிய
முகரும் வாசக இலக்கிய நெஞ்சங்கள் ஆக்கங்கள்ை
விமர்சிக்கவேண்டும் அப்போது தான் அதன் அருமை
பெருமை படைப்பாளிகளுக்கு துணைபோகும்.
இவர்களின் நேசங்களே இலக்கிய பயனத்திற்கு இமயம் போலாகும்.

Page 5
இக் கவிதைகளின் வாச(கங்கள் வீசும் காற்றோடு போய்விடக் கூடாது எம் நேசநெஞ்சங்களில் உறவாட வேண்டும் என்பதன அவா -
வைகறையில் வசந்தங்கள் பனித் தூறலாக இருக் கட்டும் அவை வாழ்த்துக்களை. பூக்களாகவே சொறிக் கட்டும், இந்நூல் தமிழ் மனங்களின் கரங்களில் மலரட்டும் என் இலக்கிய வளத்தை வளர்க்கட்டும்.
இந்நூல் அச்சில் வெளிவர ஊக்கமூட்டிய எமது சமூகநல கலைக்கலா மன்ற அன்பர்கள், உற்சாகமூட்டி தட்டிக்கொடுக்கும் பெருமனம் கொண்ட அல்ஹஜ் ஜனாப் ஆர்.எம்.சக்கிரியா அவர்சளையும் நன்றியோடு பார்க்கின்றேன் ‘ஆசியுரை’ கேட்டபோது சுடச் சுடத்தான் கேட்பீர்கள்’ எனக்கூறி அவருக்குரிய புன்னகையில் சூடுஆறிவிடுவதற்குள் ஆசியுரை வழங்கிய எங்கள் துறைமுகங்கள், கப்பல்துறை இராஜாங்க அமைச்சரும், திருகோணமலை மாவட்ட பாரா ளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம். ஈ எச். மகரூப் அவர்களுக்கும், என்னையும்ன்னது கவிதைகளையும் எழுத்து மூலம் மதிப்பீடு செய்து ‘வாழ்த்துரைகள்’ தந்து முயற் சிக்கு ஊக்கமளிக்க அவாவுரும், உயர் பண்பு கொண்ட நல் இந்துசமய, கலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் திரு. பி. பி. தேவராஜ் அவர்களுக்கும், எவ இதயபூர்வமான நன்றிகள் தொடர்ந்திருக்கும்.
அத்தோடு என்னை இலக்கியத்துறையிலே வளர்த் தெடுத்த தேசிய நாளிதழ்கள் வானொலிக்கும் என்னுள்ளம் கனிந்த நன்றிகள் என்று மிருக்கும் இந்நூலை அழகாக அச்சிட்டு வடிவம் தந்த அச்சகத்தாரையும் அன்போடு நினைவு கூறுகின்றேன்.
!அல்ஹம்து லில்லாஹ் ܫ 20- 06- 1992 .
அன்பன்
ஐ. ஏ. ஹசன்

விடியல் காண்போம்!
கூடி வாழ்ந்தால் எல்லோரும்
கூச்சல் ஒலிகள் எங்குண்டு? நாடிச் செல்லும் வழிகளில்
நமக்கு நிச்சயம் நலமே தேடிச் சேர்க்கும் செல்வங்கள்
தேவைக் கதிகம் வைக்காமல் ஒடி ஒடி ஏழைகளுக்கு
ஒயா துதவி செய்யுங்கள்.
பாரில் நன்மை செய்யாமல்
Lumravd as ano w dr drituáIGGuor? தேரில் பயணம் செய்தாலும் - நல்ல
தேட்டம் நாமே கேடிடனும் நேரில் எதுவும் வருமாமோ?
G6p5rf60) uo As Au,/n52 j23 4 — u'u LuAsRarnTdÁ»; Gautai surros) inly failes) a
வேண்டா வாழ்வு பெருந்தொல்லை.
BrTawfi aurrgd dan 98 nrra urdu w stor
மண்ணில் வெளிறும் சாயங்கள்
வானிடை மின்னும் மின் மினிகள்
வாடகை வாங்க வள்ளல்கள்
வண்ணப் பூங்கா பூவினங்கள்
வசத்தம் காட்டும் நறுமணங்கள்
விண்ணும் மண்றுைம் இமைக்கு முன்னே விடியல் கால0 போர் எத்தனைபேர்?
பிரசுரம், சிந்தாமணி. 29. 5. 1988
(l)

Page 6
துன்பமே தூசுதான்!
அகத்தில் இருக்கும் துன்பங்களை
அறவே போக்கச் சிரியுங்கள் முகத்தில் அதனைக் காட்டாமல்
முறுவல் செய்து மறைத்திடுங்கள் இகத்தில் இடர்கள் இருக்கும் வரை இயன்ற வரையில் தாங்கிடுங்கள் சுகத்தில் திளைக்கத் துன்பத்தைத்
தூசாய்ச் சற்றே நினையுங்கள்!
வந்து சேரும் தவறெதற்கும்
வருத்தம் மிகவும் கொள்ளாமல் பந்து போன்று வீசியதைப்
பக்கம் வராமல் பாருங்கள்! நொந்து மனமும் சாயாமல்
நோய்நொடிக் கா ளாகாமல் மந்தப் போக்கை யகற்றிடுங்கள்
மாறா துறுதி கொள்ளுங்கள்!
அன்பை நெஞ்சில் வையுங்கள்!
அறிவைச் சேர்த்துப் பகருங்கள் பண்பை வளர்த்துக் கொள்ளுங்கள்! பாரில் நட்பைக் கூட்டுங்கள் இன்பங் காண வாழ்வினிலே
இதயத் தூய்மை வேண்டும்! இனித் துன்பம் போக்கும் மருந்துகளை
துணிவோ டேற்று உய்யுங்கள்!
பிரசுரம்- சிந்தாமணி 9-11- 1987
2)

நெஞ்சில் பூக்கும் நிறைவு!
கனவுப்பூ கருகி மடியும் செய்
காகிதப்பூ கசங்கிக் கிழியும்!
நினைவுப்பூ நெஞ்சில் உலரும்- சுடும் நெருப்பும் தண்ணீரில் அணையும்
வஞ்சிப்பூ மயங்கி வீழும் நல்ல
வாசனைப்பூ வாடி உதிரும்
நெஞ்சிப்பூ கனத்து நோகும்- மெய்
நேசப்பூ அனைத்து நோகும்!
காலப்பூ ஆண்டொரு மலர்- விடியும் காலைப்பூ அந்நாள் புலரும்!
மாலைப்பூ அன்று மறையும்- அந்த
மறுநாளே பொழுது விடியும்!
ஆசைப்பூ ஆவல் கொள்ளும் உதிக்கும்.
அன்புப்பூ உணர்வு துள்ளும்! s
பாசப்பூ ஊற்றெடுக்கும்- அதில்
பரிவுப்பூ அமைதி கொள்ளும்!
எண்ணப்பூ அணைத்தும் பூக்கர்- நெஞ்சில்
எழும் கற்ப னைப்பூ நிலைக்கா; வண்ணப்பூ வெல்லாம் மணக்கா- அதில்
வர்ணப்பூ மிஞ்ச ஜொலிக்கா! நல்வேம்பூ உடலைக் காக்கும். விசப்
பாம்புவே உயிரைப் போக்கும்! நல்நட்பு அழிவைக் காக்கும்- மனதில் நிறைவுப்பூ பூத்துச் சிரிக்கும்!
பிரசுரம் சிந்தாமணி 7. 5. 1989
(3)

Page 7
-தாரணி போற்றும்.
குறைகூறிப் பயனென்ன? தம்பி
குடிமுழுகிப் போனதன் பின் வாழ்வு; அறிவிழந்து வழிகெட்ட பின்னும்
அகந்தைான் மாறாதோ உன்னில் நெறிதவறி நெடுநாளாய் நீயும்
நெளிவுற்றுக் கண்மூடிக் கிடந்தாய்! சிறிதேனும் சிந்தித்தால் பாரில்
சீரழிவுன் டோ சொல் நீ வாழ்வில்!
வழிமாறிப் போனாலும் வசந்தம்
விரைந்திங்கு வீசிடவே வேண்டும்
தொழிலேதும் பெற்றிட்டால் மண்ணில்
தொடராதே தொல்லைகள் நாளும்; வாழ வழி தே டாதிரும்ப தனலாலே
வாழ்ந்தேதும் பலணுண்டோ தம்பி!
விழிபோல காத்திடு "நாவைக்
விதிதனை வென்றிடுவாய் தம்பி
விண்விரயம் இனிவேண்டாம் தம்பி; விரைந்துநீ செயல்படு தம்பி துணை பெற்றுத் தூயவனாய்ப் பாரில் "தூ" வென்று ஊரார்தூற் றாது தனையுனர்ந்து திருந்திடு தம்பி
தவறுகள் அணுகாது உன்னில் தாணைத்தளபதி ஒருநாள் ஆவாய்
தாரணியு னைப்போற்றும் தம்பி
* பாவளம்" வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்பு- 25- 3. 1989
(4)

女
நற்புகழ் சேர்க்கும். *
இட்புவி வர்ழ்வு கண்ட
இலக்கிய வல்லு னர்கள் செப்பிய நூல்கள் தேடி
செந்தமிழ் கற்க லானேன்!
இலக்கியம் காட்டும் இன்பம்
இடறுகள் போக்கி நிற்கும்!
இழந்திடும் காலம் எம்மை; \
இலக்கியம் போற்றி நிற்கும்
கலையுளம் தேடும் செல்வம்:
கவர்ந்திடும் இலக்கி யங்கள் காலமும் கோலமும் காட்டும்;
கலைப்பணி யாற்றி நிற்கும்
இலக்கியம் செய்யும் ஆற்றல்;
இளையவன் எந்த இறுக்குச்
கலைப்பினைத் தந்த சில்லை;
கலைத்துவம் நெஞ்சில் லூட்டும்
இலக்கிய ஆர்வம் உந்தி
இயலிசை நாடக முமென் இளமையில் ஊறிப் போச்சு
இலக்கியம் செய்ய லானேன்
இப்புவி மீதென் நாமம்
இசைத்திடல் நாளும் வேண்டும்!
ஒப்பிடும் இலக்கியங்கள்
ஓங்கிநற் புகழ் சேர்க்கும்!
குறுநகை 10- 09- 1989
(5)

Page 8
=விந்தை அறியேன் நான்க
பாரில் இன்று இருப்போர்
பாவம் நாளை இல்லை! நேரில் வந்து சொல்லவோ
நோக்கம் அதற்கு இல்லை! காரில் வந்த "லிங்க" ஒரம்
கவர்ச்சி தந்த "பட்ரா" வும் ஊரில் இன்றில் லையே இவ்
உவகம் ஆண்ட உண்மையே!
பூவில் மனம் இல் லையே!
பூவை நீயி ருக்கையில் தாவி வரும் தென்றலும்
தழுவும் உந்தன் கைகளும் சுவும் குயிவின்'இனிமையும் . سې (
குரல் அதற்கு இல்லையே! நாவில் உளறும் கேனதில்
நாட்டம் கொண்ட நங்கையாள்
வேரில் லாத மரம்போல்
வேடன் இல்லாக் காடுபோல் ஊரில் லாத உலகம் போல்
உப்பில் வாத சுடல் போங் முடிவில் லாத வானம் போல்
மசமில்லா முண்டம் போல் விடிவில்வா வாழ்வு தான்
விந்தையை யான் அறியேன்!
சிந்தாமணி பிரசுரம் 11-03-1990
 

மனிதராய் மதிக்க வேண்டும்
மனதினில் என்றும் நல்ல
மாறாத உறுதி வேண்டும் பண்புரள் மிளிர வேண்டும்
பாசமும் வளர வேண்டும் அன்பின்றி வாழும் நெஞ்சம்
அல்லவைச் சுமக்க வேண்டும் குணமின்றிக் காணுவோரைக்
குலமுமே வெறுத்தொ துக்கும்!
உண்மையாய் வாழு வோர்கள்
உலகிளில் உயர வேண்டும் மண்ணிரில் அவர்கள் எல்லாம்
மதிப்புற உழைத்தல் வேண்டும் பனத்திமிர் அழிய வேண்டும்
பந்தங்கள் அணைய வேண்டும் தானத்தைக் கொடுக்கும் நல்ல
தர்மிகள் ஆக வேண்டும்
மானத்தை காக்க மக்கள்
மார்க்கத்தைப் பேணல் வேண்டும் புண்ணியம் செய்யும் நல்ல
புனிதர்கள் பெருக வேண்டும் மண்ணிலே வாழுவோர் சுள்
மரணத்தை நினைக்க வேண்டும் மாண்டபின் கூட மாந்தர்
மனிதராய் மதிக்கவேண்டும்
சிந்தாமணி பிரசுரம் 02:08, 1987

Page 9
* அன்பு வையுங்கள்! *
பாப்பா பாட்டுச் சொன்னாரு
பாரதி கூடி ஆடிடுங்கள்
தப்பாய்க் கல்வியை நினைக்காது தயவாய் நாளும் படியுங்கள்
நேரு மாமா சொன்னாரு
நேசத்தோடு பழகுங்கள் .
கூறு போட்டு எதனையுமே
குழப்பி வைக்கா திட்டிடுங்கள்
காந்தி தாத்தா சொன்னாரு
சடமை மறக்க லாகாது
சாந்தி சமாதானம் அகிம்சையால்
சரித்திரம் கண்டதைப் பாருங்கள்
வள்ளுவன் குறளில் சொன்னாரு
வஞ்சனை நெஞ்சில் வேண்டாமே
வாழ்வின் உயர்வைத் தடுத்ததுவே
வளத்தைக் குறையச் செய்திடுமே
புத்தன் அடிச்சுச் சொன்னாரு
புவியில் அன்பை வையுங்கள்
உத்தம நபியும் உலகுக்கே
உணத்தி னார்கள் இதனையே
தினகரன் பிரசுரம் 14- 05. 1991
(8)

- மாறவில்லை அன்பு -
கொவ்வைச் செய்வாய் பார்த்தல்ல. அவள்
கொஞ்சும் மொழியைக் கேட்டல்ல!
மேவும் விழிகள் கண்டல்ல - அவள்
மேனி யழகைப் பார்த்தல்ல!
அளியும் மொய்க்கும் வதனமதை - எழில் அணியாய்க் கொண்டாள் என்றல்ல!
குழியும் கன்னம் கண்டல்ல - நீண்ட
குழல் அலையான் என்றல்ல!
பெண்ணின் இளமை கண்டல்ல அவள்
பொன்னின் நிறம் என்றல்ல!
அன்ன நடையைப் பார்த்தல்ல - அவள்
அழகில் மயங்கி நின்றல்ல!
LÉirgith p56) is sah I airfii.), di) ) - was dr மின்னல் இடையும் பட்டல்ல!
பண்பிற் சிறந்தாள் ஆதலினால் - வாழ்க்கைப்
பயணம் அமையும் சான்றல்ல!
ஏன்தான் அவளைக் காதலித்தேன் “வறுமை’
என்னைச் சூழ்ந்து வாட்டி டினும்
வண்மை அன்போ மாறவில்லை - தன்
“பொறுமை' குன்றாப் பண்பதனால்!
பிரசுரம் ந்ெதாமணி 11. 10. 1987

Page 10
-உறவாடும் ஜீவன் -
விழிரெண்டு தேடும் விழாக் கோலம் போல
9esQataréir an tsraith ! அங்கே
வழிமாறிப் போகும் வான்மேகக் கூட்டம் தினம்
நில்லாமல் ஒடும்
அன்புள்ள மொன்து அனலாகிப் போன
கதை சோகமாகும்! நல்நேச
பண்பொன்று வாழும் புதுவாழ்வு Qasış
எந்நாளும் மீண்டும்!
4SavnprL6si GuDrT g4ö asLlavaun aR) GB unir Gawrg
கதை கூறிச் செல்லும்! - மனக்
கரை மீது பட்டே கண்டினும் நோவும்
கொண்டெனை வாட்டும்
pastertad a may to மணமகனாக - இவன்
மயக்கும் நல்நேரம்! இன்பக்
கனாவிலே யென்றும் கவிகள் தீட்ம்ே நானோர்
கற்பனையூம் றுக்கவி!
அவளுக்கே வாழும் அவ்விதயம் வாடும்
கதை சோக மாகும் - அன்பு
மனதோடு நாளும் உறவாம்ே ஜீவன்
தடுமாறி வீழும்
நிகழ்ச்சி பாவளம் 1989. 05- 16 வானொலி பரப்பு
O

சிலையானேன்!
சின்னக் கன்னங் கரு விழிகள்
சிமிட்டி(ப்) பேசும் கவர்ச்சியிலே
சிந்தை கலங்கிப் பலநாளாய்
சிரித்து மகிழ்ந்தேன் எனை மறந்து
சீவி முடித்த சிகை வண்ணம்
சிறிதும் கலையாக் sasawain arah
ரோய்ப் பெற்ற சிங்காசி -
சிறப்பாய் நெஞ்சில் குடி புகுந்தான்
சிவந்த இதழ்கள் புன் ணகையில்
சீரும் சிறப்பும் நிறைத்திருக்கும்
Sulu-тилJ updko நினைக்கையிலே சினமும் என்னில் குடியிருக்கும்
சிவந்த மேற்கு அடிவானம்
சின்ன உடலில் மை தீட்டும்
சிந்தும் நிலவின் ஒளிமுகமும்
விலையாய் என்னை நிறுத்திடுமே
ஒந்தாமணி 11- 08- 1985

Page 11
- கொள்கையைப் பற்றவில்லை.
மலரைத் தொட்டேன் என்னில்
மயக்கம் தீர வில்லை அற்த மலரை முகர்ந்தேன் இன்னும் மாலையாக்க வில்லை! நிலவை நிழலாய்த் தொடர்ந்தேன்
நிலையாக்கிட வில்லை! நிலவின் குளிரில் எந்தன் - மெய் நினைவும் மாற வில்லை!
காரிகை காதலுக் கோயான்
கனவில் மூழ்க வில்லை! - இந்தப் பாரில் இவளுக் கோநான்
பார்த்தி பனாக வில்லை! உரிமைக் காக அவளில்
உறவு வைக்க வில்லை! பிரிவு வராதென் றுமே - இதயத்தை
பூட்டி வைக்க வில்லை!
மேகம் கறுத்தும் இன்னும்
மேல்மழை பொழிய வில்லை! - எமக்குள் சோகம் நிறைந்து உள்ளம்
சோரம் போக வில்லை! பாதை பல கடந் துமே
பயணம் முடிய வில்லை! கோதை இன்னும் எந்தன் - கொள்கைக்
கொடியைப் பற்ற வில்லை!
பாவாம் நிகழ்ச்சி வானொலிபரப்பு 21- 09. 1989
2

பொறுத்திருங்கள்
மாமா வீட்டுப் பெண்ணை நானும்
மாலை யிட்டுக் கொள்ள
"ஆமா" போட்டுப் போக எனக்கு
அவசரம் ஒன்றும் இல்லை!
அந்தச் சீமான் பெற்ற பெண்ணை
அள்ளி அணைக்கும் முன்னே
சொந்த தொழிலோ யாதுமே யில்லை
செலவிட பணமும் இல்லை!
ர்ேவரி சையெல் லாந்தந் திங்கே
சீராப் வாழ்ந்திட நாளும்
ஊர் முழு துமேசொல் லிப்பந் தலுக்கு
ஊர்வலம் வருதல் நன்றோ
tomrouruð e-ciron sonrlit Seir søonun't மதிப்புற் றுப்போ வதற்கு
நானும் இன்னும் நல்ல தொழிலை
நாடியே ஒடு கின்றேன்:
நாட்கள் தள்ளிப் போட்டா லும்யான்
"நா" வார்த் தைமா றிடேன்
தொட்டது துலங்கும் மணவாழ்வாகிட
சற்றே பொறுத்தி ருங்கள் -
பிரசுரம் இந்தாமணி 3-6- 1997
13

Page 12
ைதுடிக்கும் உள்ளம் க
மாலை நேரத் தென்றல் எந்தன் மேனி தொட்டு ஆடுதே!
வேளை நித்தம் வஞ்சி உன்னைத்
வேண்டி நிற்கத் தோணுதே
என்னில் லுந்தன் மூச்சு இழுக்க ஏக்கம் இன்னும் ஏனடி
கண்ணி லுந்தன் காட்சி யாக
asmradar 6rrero6aTÜ Lurrpur
தேங்காய்க் குள்ளே தண்ணீர் போல
தேங்கி நிற்கும் ஆசை
தூங்கு கின்ற நெஞ்சில் என்றும்
தூண்டில் போட்ட தெப்படி?
சோலை வெயில் காட்டும் கோலம் சோர்வு நெஞ்சில் வாட்டும்
சோலைக் குயில் பாவ டிக்க
சோர்வு நீங்கிப் போகும்
உள்ளம் தன்னில் கொண்ட காதல்
உந்தன் முகம் நோக்கும்!
பள்ளம் தன்னில் வீழ்ந்த நீராய்
பகல் சூட்டைக் கூட்டும்!
ஆடை கட்டி விட்ட பொம்மை அசைவு அற்றே நிற்கும்
அந்தரத் தில் ஊஞ்சலாக நித்தம்
அன்பு கொள்ளத் துடிக்கும்
பிரசுரம் சிந்தாமணி 27. 11- 1988
4.

நெடும் பயணம்.
அன்பு வைத்தேன் அவளிடத்தில்
அணைத்துமே அணைஞ்சுபோச்சு
பண்பு வைத்தே பழகி நாளும்
urrargyplb fáš sGuouoró)ů G3urréta
நெஞ்சில்வைத் துப் பூஜித்தும்
நெருக்கமும் குறைந்து பேரீச்சு
ஆசை வைத்து அவளிடத்தில்
அறிவும் கெட்டுப் போச்சு
வீசிவிட்ட பணச் செல்வங்களும் வினே கரைந்து போச்சு
நேச பந்து மெல்லாமே வாழ்வில்
நெடும் பயனத் தொடராச்சி
asmas do artby Thul-i Sá
காசற்து பல தாள்களாச்சு
மோதல் தொடர்ந்தும் எம்மில்
Gudru la Lb allrr lodijGurtdas! .
காதல் இனி எமக்குள்ளே
asGub enrA56 enréserréer !
ஊடல் வந்த போதும் எமக்கு
உணரும் தன்மை போச்சு
கூடல் வந்த போதும் எம்மில்
குறைந்த மனசு மாச்சு!
நாடிச்செல்லும் நோக்கமின்றி
தாளுமே ஒடோடிப் போச்சு
வானொலி = வாலிபவட்டம்
a 1 990
15

Page 13
நயனங்களின் கனவு =
துள்ளி ஒடும் மானவள் = தினம்
துளிரும் இளம் தளிரவள்
பள்ளி கொள்ளும் இளையவள் - நல்ல பாடம் சொல்லும் இனியவள்
கண்ணுக் கினிய விருந்தவள் - என்
கருத்துக் கிசைந்த பெண்னவள்
பண்பு காக்கும் குலமகள் - எந்தன்
பாசப் பிணைப்பில் புதியவள்,
கையில் மலரும் மாவள் - படரும்
கட்டுடல் கொண்ட கொடியவள்
அரங்கில் ஆடும் ரதியவள் = எந்த ன்
அருகில் நெருங்கா மாயவள்,
கடலில் பாயும் அலையவள் = நித்தம்
கனவில் ஒளிரும் பொருளவள்
நடையில் வளரும் பிறையவள் - என்
நயனங்களின் கனவவள்,
நிலவில் நிலவும் குளிரவள் - என்
நினைவில் தொடரும் நிழல் வள்
நிலத்தில் பொழியும் பனியவள் - என்றும்
நிறைவு தரும் நிலமகள்,
கவலை போக்கும் கலைமகள் - வீசும்
காற்றில் கலந்த ஒலியவள்
கவிதை பொழியும் மரபவள் - சுவை
கணிவாயூறும் தேனவள்,
7:11 1 ܒ+
、*。 பிரசுரம் ந்ெதாமணி 26 மே 1983

ཆ புரியாத புதிரே!
எழுதித்தான் குவித் தேனேநான்
எத்தனையோ மடல்களை நாளும் அழுதாலும் தொழுதாலுமே
அஞ்சுகமே உன் நினை வாலே ஒரு பொழுதுமே உறக்க மில்லை
பொற்குடமே புதையல் நீரோ ாழுதுகோல் எடுத்தே எனக்கு
எழுதிவிடு பதிலொன் றுநீ!
முடிவெதுவும் தெரிந்த தில்லை நெற்றிக்கு மேல் இறை வனது
நெடுங் கதையும் தெரியவில்லை 5 பற்றுவைக் கவகை செய்தாய்
வேதனையால் வாடுகிறேன்; A (S பொற் கரத்தால் வரைந்து விடு *
பொறுமையினி எனக்கு இல்லை S.
முற்பிறப்பில் நான்செய் திட்ட 惑
藻
புத்திக்கு புதுப் புனல்
புதிருக்கும் விடை கா னீர்நீ; எத்திக்கு சென்றா லுமே
எதிர்கொண்டே வருகின் நாயே; முத்தே! என் சொத்தே நீதான்
முழுவதும் தெரி கின்றாய் பித்தாக்கி நகைக்கின் றாய்;
புரியர்ப், புதிரே (நீ) யெழுது,
சிந்தாமணி பிரசுரம் 18- 07 - 1980

Page 14
தயக்கமேன் கண்ணே!
கண்ணாலே கதைபேச நாளும்; நானும்
கருவிழியிரண் டையும் வேண்டி நின்றேன் upanor Gairmréiš SS'i urtri 6m 6nu atau GB ou só "G
மனதுக்குள்ளே சிரித்து மயங்கு கின்றாய் உனக்குள்ளே நானுமே ஒழிந்தி ருந்து
ஊடல்கள் செய்வதை மறுக் கின்றாயே கன்னத்தைக் கிள்ளிக் கா தோடு சேர்க்க
கனிவாய்ச் சிரித்து மயக்கு கின்றாய்!
தனிமையில் நித்தம் உன்ைைச் சந்திக்க தினந்தினம் நானும் தவமிருற் தேன் மனமிரங்கி யொருநாள்என் முகம் நோக்க
மாறாதன் பால்மகிழ்த் திடுமே மனம்; அக்கம் பக்கம் ஆள்பார்த் துன்னை யானும்
அழைத்தணைக்க முயன்றால் அடம்பிடித்து தக்கவைக்கப் பார்க்கின்றாய்; என்றுமே
தயக்கமென்னில் எழலாமோ கண்னேசொல்
எண்ணிரண்டு வயதுஇன் னும் முற் றாய்ப்
எட்டிப்பிடிக் கமுன்னமே பருவ வண்ணம்கொஞ் சுமிளமை யாலென்னை
வாட்டமுறவே செய்கின்றாயே! தினமும் மேனி தொட்டுச் செல்லும்பூங் காற்றாய் வந்து
மோதிடஎன் நெஞ்சிலெழும் கவிதைகள் இன்பக்கன விலும்கனிந்தி டும்மோர்காதல்
இமைக்கமுன் மறைந்திடல் முறையன்றோ?
வானொலிபரப்பு நிகழ்ச்சி பாவளம் 22- 07 - 1989
18

- வசந்தம் காணேன்.
கொஞ்சிட ஏற்ற நல்ல
கொவ்வை இதழ்கள் பெற்றாய்
மஞ்சிடை தவழும் தன்மை
மதியென வதனம் பெற்றாய்
அஞ்சிட நெஞ்சில் இரண்டு
அழகுள் இளமா துளைகள் மிஞ்சிட அணிகள் பெற்றாய்
மயக்கிட கலைகள் கற்றாய்
கயல்ஒத் தவிழி களாலே
காதலைப் பேசி நித்தம்
நேயமாய் நின்றொ ழிக்கும்
நோவினைத் திண்றொ ழித்தாய்
சீராய்ப் பற்கள் பெற்றாய்
சிரித்தும் மயக்கு கின்றாய்
சாரியாய்த் தேன்மொழிந்தே
QaFarakasaw arDaudkássör Apmr 3Lu
அக்கரை யுற்தன் மீதே
ஆசைகள் தொக்கி நிற்க வக்கிர நெஞ்சில் இன்னும்
வசந்தம் வீசக் காணேன்
வானொலிபரப்பு பாவளம் 22 02. 1 , )
19

Page 15
= தங்க விண்பூக்கள் சு
ாங்கும் ஒளிரும் விண்மீன்கள்
எவர்க்கும் எட்டா வான்வெளியில் தொங்கும் விதத்தில் காணுகிறோம்
தொடரும் இரவு எந்நாளும் தங்க நிலாவும் தவழ்ந்தாலும்
தாவிப்பிடிக்க முனைந்தாலும் எங்கும் பரவி இருக்கின்ற
எட்டாக் கூட்டம் விண்பூக்கள்
grørsusfløv øst-fam LHerudovfæssir
எந்தக் கணித மேதைகளும் கணக்கில் காட்ட முடியாது
கவலை கொள்வார் காண்பீரே? மண்ணில் மாந்தர் மகிழ்வுற்று
மாறா தன்பு கொள்வாரே வண்ணம் கொஞ்சும் நீள்வானில்
Gaug-6ny smr 6ðrum rit un flashGawl
பாலர் பார்த்து மகிழ்வதும்
பாட்டில் வைக்கும் பாவலறும் கோல வடிவைக் காணுகையில்
கொள்கை மாறிக் கிடப் போரும் கள்ள மில்லர் வார்த்தைகளால்
களிப்பில் உளறி வைப்பார்கள். நல்லார் பொல்லார் எல்லோருக்கும் நகைக்கும் தங்க விண்பூக்ள்!
பிரசுரம் சிந்தாமணி 5- 移命 1989
20

வெண்ணிலவே உணர்வாயோ?.
வானிங்கு இல்லையேல் நிலவு இல்லை,
வருகின்ற இரவின்றி நிலவு மில்லை
வானிங்கு இல்லையேல் வரவும் இல்லை
வரும் இரவின்றி நிலவும் வளர்வதில்லை,
ஒளியின்றி நீயத்த நிலவு மல்ல
ஒளிராத நிலவும் வான் நிலவுமல்ல
குளிராத பணியும்வெண் பணியு மல்ல,
குளிறின்றி வான்நிலவும் பொழிவ தில்லை!
பாரில்லை யென்றாலுனக் கோரிட மில்லை
பாவலரும் பாடகருப் பொரு வில்லை,
காரிருளும் மறைந்தோடும் உன் வரவால்
காலத்தால் அழியாத இயற்கை திங்கள்
மின்மினிகள் சூழ்ந்துன்னைக் கண்சிமிட்டும் மின்னாமல் முழங்காமல் ஒளியை வீசும்
வான்விடிவெள் விதோன்றி யுனக்கெ திராய்
வீராப்பு செய்திங்கு பலனே இல்லை!
பொன்னெழிலாள் ஒளிந்தோடும் மேகத்துள்ளே பொல்லாப்பு செய்திட வழியும் இல்லை
பொன்னுருக்கிப் பூசி யுன் மேனி தனில்
பொழிவை நீ யிழந்திட வகையும் இல்லை
உன்னழகைக் காண்கின்ற கண்கள் கோடி
உணர்வாயோ நியதனை வெண்ணி லாவே
வண்ணங்கள் கண்டுநித் தம்மென் நெஞ்சில்
வடிக்கின்ற கவிதைக்கோர் எல்லை இல்லை
வானொலிபரப்பு
பாவளம் - நிகழ்ச்சி 19- 10- 1989

Page 16
இரவு
நீல வான்த்து மேனியில் மின்மினி நிறைந்து கலைந்து பறப்பது போலவே கோல வானிடை கோடி கோடியாய் கொட்டிக் கிடைக்கின்ற நட்சத்திரங்களோ காலதேவதை யின்எழில் கண்டுதம் கண்களைச் சிமிட்டிய காதல் பேசினவோ?
அரவமாய் நெளிந் தோடும் ஆற்றிலே
呜母á இரவு இருட் 2-Ape a-Bu
களித்துக் குளிரினைக் கோதியே என்றிடும் பருவ மங்கையாள் டெனும் கரும் போர்வை போர்த்தியே கொண்டுதன் உணர்வு ஒன்றவோ தேவனை தேடுகிறேன்!
பிரசுரம் தினபதி 26 - 6- 1978
22

கண்சிமிட்டும் விண்மீன்கள்
மின்மினிசள் வான் வெளியில் கண்சிமிட்டும்! - அது விடிபொழுதைக் காணுமுன்னே கம்பிநீட்டும்
கண்பார்க்கும் இடமெல்லாம் அழகுகாட்டும்  ைஅக்
காட்சிதன்னில் நெஞ்கத்தில் கவியாக்கும்
காண்பவர் எண்ணங்களோ ஏகிநிற்கும்
காட்சிகள் இரவினிலே எழிலூட்டிடும்
என்தங்கை போட்டுடைத்த கண்ணாடியோ! - அது
எங்கும்சி தறியதோ விண்ணாடியே; தண்ணிரில் நான்கரைத்த நீலச்சாயம் - கை
தவறிக் கொட்டியதோ வான்திரையில் வெண்முகில்கள் நீள்வெளியை நிறைத்தாலுமே
ஒளிரும்விண் மீன்கள் ஒளிதர மறுப்பதுவோ?
எட்டாத தூரத்தில் இருந்தாலுமே - புவியை
எந்நாளும் இமைகொட்டாது நோற்கின்றாயே
தொட்டுன்னைப் பார்த்திடவே நிலவுக்கும்ம - தினம்
தோணுதே ஆயிரமாயிரம் ஆசைகள்
விட்டுநீ பிரிந்திடாமல் விலகியே - நீ
விந்தைகள் புரியும் நட்சத் திரன்களே!
பாவளம் வானொலி
05 05s 1990

Page 17
கவிதை பாடிடுவே ன்
மெல்லென வந்தனள் நல்லினங் காற்று
மேனி சிலிர்த்தது மேவியுள்ளத்தில்
எல்லையில் லாக்களி வெள்ளம் புரண்டது
எங்கும் அவளருள் கவிஈரம் சுரந்தது
காவின் தளிர்களும் பூவுங் களிகளும்
கண்கவர் தாமரை தன்குள மென்னலை
யாவுங் களித்திந்தக் தேவி வருகையால்
யெளவனப் பேரெழில் கவ்விட ஆடின
பூங்குயி லும் உளப் போதை மிகுந்திடப் A. போற்றி யிசைத்தது பொன்மகன் கவிதையை
ஓங்கு பெருமையாள் பாங்கு நடத்தினள்
உள்ளத்தி லேகொடி யாகி பாடி வளர்த்தனள்
என்னற் சுவைதரும் மின்னற் கொடியெனும் கவி இவளினித் துள்ளி வருகையிற்
பின்னி ஒருவலை வீசிடுவேன்! அதன்
கவி பித்தாகி போதையில் பாடிடுவேன்
uajsg gdr QI TIJudat 18 11- 1984

நாலும் தெரிந்தவன்!
பத்துத் திங்கள் சுமந்தென்னை
பாரில் நித்தம் கிடந்தென்னை முத்துப் போன்றே பெற்றெடுத்தாள்
முத்த மிட்டே அகமகிழ்ந்தாள் * கட்டித் தங்கம் என் ராசா
கவலை யற்றேன் உன்வரவால் தொட்டில் போட்டுப் பாடுகிறேன்
தூங்கி எழடா என்ராசா”
என்றே; அன்றே ஆராட்டி
ஆசையென் னில் ஊட் டிவிட்டாள் என்னைப் பெற்ற அன்னையவள்
பாசம் தன்னைக் காட்டி விட்டாள் பொங்கும் முலையால் பாலூட்டி
பொன்னுட லுக்கும் வழுவூட்டி மங்காப் பெருமை பெற்றிட்டாள்
மாறாப் புகழை நட்டிட்டாள்
என்னைத் தந்த அன்னையரே! எல்லாம் உங்கள் ஆசியால் பண்பினைப் பாரில் பெற்றிட்டேன்
பயணம் செய்யத் துணிந்திட்டேன்! அன்பின் ஆழம் தெரியாமல்
அல்லல் பட்டே அழுகின்றேன் , நல்லார் பொல் லார் புவிவாழ்வில்
நாலும் அறிந்தே வாழுகின்றேன்
வானொலி பாவளம் நிகழ்ச்
16- 2 - 90
25

Page 18
ஒடிப் போங்கள்
நாவறுடன் நான் வந்து
நாற்காலியில் சாய்ந் ததுவும் ஆவலுடன் அதைப் படிக்கவே
அணுகியதும் மெல்ல; மெய்யில் சித்தமாய் வந்து கடித்தே
சித்திரவதை கள் செய் திட்டே உதிரத்தை யுறுஞ் (சி) யோடி
ஒழித்திடும் மூட்டைப் பூச்சிகான் எற்தனுக்கோ தொல்லை கள் இனி எதுவுமே தறாதீர் கள் தல் வந்தனைசெய் கின்றேன்; உங்கள்
வருகையை விட்டி டுங்கள்
நித்தமுமே இரவி லெத்தன்
நித்திரை யைக்கெடுத்திடாமல்; Lu Ali AspronTafa Lu9ai Gopáseňorfiuu año
புத்தியாய் தலையனை யிலும் பதுங்கியிருந் துதாக் கியே
படுத்தும் பாடுதா னென்ன, தேடிப்பிடித் துதண் டிக்கும்
தேவை யெனக் குவைக்காமல் A Absstr Count 80As
& OrtGB bountabash l
TakwiGarfia) w Dr Absrt pas rrug-do
எப்பவும் தொல்லை யோடு கண்ணிலே தீயைப் பாச்சி கண்டித்தும் இன்னும் நீங்கள்
சண்டித் தனம் மிருந்தே செய்து சச்சரவு கள் செய் திடாமல்
அன்புடனே வேண்டுகிறேன் afasi Op GF sit øOlivar Gersit
வானொலி பாவளம் நிகழ்ச்சி 07, 9. 1990
26

கதிருந்தி வாழவேண்டும்!
தொட்ட தெல்லாம் வேதனை
தொடும் வரைதான் சோதனை, பட்டதெல்லாம் போதும்
படும் துயரம் நிதமும் - விட்டதெல்லாம் முறையே
விடுவதெல்லாம் முடிவே சட்ட மெல்லாம் வேண்டாம்
ruotrasfresar GuD CBS Supaw
all-tb Curtill airban as விடிவுவர வேண்டும் வாட்ட முள்ள நெஞ்சில்
வாழவழிதோ னனும் தேட்டம் கண்டு பிறரும்
Osgaprony Oaf, Gab. கூட்டம் வந்த போதுமே
கூடிவாழ்த்திட வேண்டும்
ராட்ட முள்ள மனிதன்
நாங்ாய்ச்சுற்றி வந்தால் நோட்டத்து ராஜாகூட
தோள்தட்டி கொடுக்கவேண்டும் a T-6 đA AVAT(!pub
GarrGenua Adas Éogash நாட்டில் வாழும் மக்கள் - சில pas dir só posmolòAJ VI. L-ah
Malligdio attroph upond
கூட்டை விட்டுச் சென்றால் பாடித் திரியும் பறவை
பயணம் எங்கே தொடரும் தாட்டில் நடக்கும் நல்ல
நன்மையான திட்டம் திட்டம் போட்டே மனிதன்
திருந்தி வாழ வேண்டும் வானொலிபரப்பு பாவனம் நிகழ்ச்சி 12. 12-1988
27

Page 19
- நம்மிடை வாழும் கூட்டம் -
கூட்டங்கள் கூடுதுபrர் = எங்கும் குணத்தோடு குணமாக; கெட்டவர்கள் ஒருகூட்டம் - நன்றி அற்றவர்கள் ஒருகூட்டம் திட்டங்கள் போட்டுச் சொத்தை க தினம்
திருடிடும் ஒர் கூட்டம் தட்டிப்பறிப் போர்வாழும் - நரித் தந்திரமிக் கோர்கூட்டம்
கூட்டங்கள் சேருதுபார் - படு
குழிதோண்டி நிற்குதுபார் வெட்கமேயறி யாதாரார் - களவு
செய்தேபிழைக் குமோர்கூட்டம் - எதிலும் நாட்டமேயில் லtதுள்ள - பெரும்
நயவஞ்சகர் கூட்டம் - நல்ல நட்பினைக் கெடுக்கும் பலர்
நம்மிடை வாழுதோர் கூட்டம்
நாட்டுயர்காண உழைக்குமோர் - செய் நற்பேர்கொண் டுளகூட்டம் கடமைமிக் கோர்கூட்டம் - கல்வி கற்றவர்கள் ஒருகூட்டம் நாட்டார் நலங் காணாதோர் - சுப
நலமிக்கோர் வாழ்கூட்டம் இ உற நாட்டமின் றிக்பணத்துக்கு - எதையும்
பழியிடும் ஒருகூட்டம்
சிந்தாமணி பிரசுரம் 18-9-1990
28

கால மாரிப்போச்சு
உண்மைக்கிட மற்றுப் போச்சு - ஊரில்
உரைப்பவருமருகலாச்சு - பெரும்
நன்மைக்கு உதவலும் போச்சு - செய்
நன்றியும் மறக்கலாச்சு
அன்புக்கு விலை பேசலாச்சு நல்ல
அறிவுக்கும் விலைகலாச்சு!
பண்புக்கும் மரியாதை போச்சு - பாரில்
பக்குவம் ஒதுங்கலாச்சுட்
நேர்மையும் நெறிகெடலாச்சு -நல்ல
நோக்கமும் நோயுற்றுப்போச்சு
தர்மமும் தாருமாறாச்சு - அதில் தார்மீகம் தலைகீழாச்சு!
வாழ்க்கையும் வளம் கெடலாச்சு - வரும்
வருமானமும் தடைபடலாச்ச
தாழ்வுநிலை வளரலாச்சு - மனிதன்
தரங்கெட்ட பொருளுமாச்சு?
பொய்மைக் கிடங்கூடிப் போச்சு! - வெறும்
போலித் தனங்கலாச்சு
தூய்மைக்கு துணிவே போச்சு - என்றும்
துயருக்கு வழி கோலாச்சு!
காலங்கள் மாறலாச்சு! - நல்ல கருத்துக்கள் சிதறலாச்சு!
கோலங்கள் கூடிப் போச்சு! - பெரும்
கொள்கைகள் விசும்பலாச்சு
29

Page 20
என்ன பஞ்சம்?
நாட்டினில் என்ன பஞ்சம்
நல்லவர் வாழ்வார் பஞ்சம்
வீட்டிலே என்ன பஞ்சம்
விடித்தாலோ உழைப்போர் பஞ்சம்
வார்த்தையில் உண்மை பஞ்சம்
artbäma.A avardam varah
தர்மத்தில் தரமோ பஞ்சம்
s'u A 6år af gÜBunr af Lu Sjøvfb
இல்லாருக்கு பணமே பஞ்சம்
இருப்போர்கிதயம் பஞ்சம்
பொல்லாருக் குணமே பஞ்சம்
பொறுமை யில்லாமனிதர் பஞ்சம்
ardyšasdtr 2 laureáldo Lu Garfb
சதுரத்தில் பலமோ பஞ்சம்
உதிரத்தில் கருவே பஞ்சம் - நற்
சந்ததி பிறப்பில் பஞ்சம்
துணிவினில் உறுதி பஞ்சம்
தூய அன்பினில் கருணை பஞ்சம்
பண்பிளில் பணிவே பஞ்சம்
பாசத்தில் அனைத்தும் பஞ்சம்
Ao afurGrafGau - ydr Lusarà
மனிதராய் வாழ்வேர் பஞ்சம்
உன்னிலே உயர்வு பஞ்சம்
உன்னைநீ உனராப் பஞ்சம்
30

உறவு மாறுமோ!
பாடு பட்டு உழைத்திடு
பகுத்தறிவை பெற்றிடு நாடு விட்டுச் சென்றாலும் நல்லறிவை நீ சுற்றிடு stad erstoged Lausomt
snresar gang Devia Als6b smru gdb aufgegayib agyao har
நாளும் ஒட மறைந்திடும்
தட்டுவைத்த மா மரங்கள்
நட்டவர்க்குச் சொந்தமே விட்டுச் சென்ற உறவுகள்
விரட்டினாலும் மறையுமோ? தட்டில் வைத்த கற்பூரம்
தர்மம் செய்ய ஆகாது தொட்டில் போட்ட பின்னுமினி
கட்டில் உறவு மாறுமோ?
அன்னை தந்தை ஆனபின்னே
அடித்து விரட்ட லாகுமோ? மண்ணில் உடல் மறைந்தாலும்
மக்கள் சொற்தம் மாறுமோ? உலகில் எதைப் பெற்றாலும்
உறவு உணர்வு மாறுமோ? கலவி வாழ்வு உள்ளவரை - இக்
கதையும் என்றும் மாயுமோ?
பாவனம் - வானொலி சு 26 - 10 - 199
3i:

Page 21
. உள்ளம் அலைகிறது -
காலம் ஒடிப் போகிறது! - மனிதன்
கதையும் தொடர்ந்து வளர்கிறது!
கோலம் கூடிப் போகிறது - மண்ணில்
கொள்கை மாறிக் கிடக்கிறது!
வாழ்க்கைத் தட்டு சுழல்கிறது! - அதில்
வயதுக் கீறல் விழுகிறது' '
வாழ்வின் ஆட்டம் முடிகிறது! - பெரும்
வரவு வீனே அழிகிறது!
பூவும் வாடிக் கருகிவிடும் - இப்
பூவுடல் அந்நிலை பெற்றுவிடும்
காவில் மனிதன் செல்லும்போது! - பெரும்
கதறல் ஒ விகள் கேட்கிறது!
வினாடிக்குள் வாழ்வு முடிகிறது! - இவ் விந்தை நாளும் தொடர்கிறது!
உண்மை நன்கு தெரிகிறது - இதை
உணர்ந்தும் உள்ளம் அலைகிறது
கனவில் தெரியும் உலகை - தன்
கைக்குள் வைக்க மனிதன்
தினமும் அல்லல் படுகின்றான் - என்றும் திருந்தும் வழியை மறக்கின்றான்
சிந்தாமணி 13- 04- 19
32

a T பூக்கள் =
வங்கக் கடலலை முத்தங்கள்
வந்தே நித்தம் முப்புறமும், சங்க மித்தே சலசலக்கும்
சாந்தம் மிகுந்த எம்மூரில் தென் பால் நீள் சீர் மலைத்தொடரீ
மேற்கில் பந்த மருதங்கள் கண்ணுக் கிட்டும் வடகிழக்கில்,
கவினுரு நல்கடல் காட்சிகளே!
பழுதில் லாப்பத விவசாயம்
பண்டைத் தொழிலாய் மிளிர்கிறதே; சூழவுள் ள கடலில் மீன்பிடியும்
சுதந்தி ரத்தொழி ளானதுவே அரச ஊழியர் அனேகருளர் محمح۔
அணியாய் செய்கடை வியாபாரம் பிற சிறு கைத்தொ ழில்களுமே
சிறப்புற் றுளங்கும் எம்மூரில்;
மகிழ்ந்து பறவைகள் சிறகடிக்கும்
மனங்கள் அதனில் குதூகலிக்கும் உகந்த தென்னை மாமரங்கள்
ஊருயர் காட்டும் உச்சங்கள் வைகறை வேளையில் வழுவூட்டும் வஞ்சக மில்லா வசந்தங்கள்; பாக்சள் பாடித் தாலாட்டும்
பாபூக்கள் வளரும் 6thep Girl
3

Page 22
தளரமாட்டேன்!
உயிர்மூச்சு உள்ளவரை இப்பா ரில் நான்
உயர்வுகளைக் கண்டுநாளும் தளரமாட்டேன் நியாயத்தை குழிதோன்டிப் புதைக்கமாட்டேன்
நீதிக்குத் தலைவணங்கத் தவறமாட்டேன் தியாகிகள் போலிங்கு நடிக்கமாட்டேன்
தீயவைகள் செய்திடவும் நினைக்கமாட்டேன் பேயாகிபண பொற்குவியல் குவிக்கமாட்டேன்
பொய்சொல்லி ஏமாற்றி வாழவும் மாட்டேன்
மற்றவர்கள் மனநோகிட நடக்க மாட்டேன்
மாதவறு செய்வோர்க் கிறங்க மாட்டேன் கற்றவர்கள் கெட்டவனென கதைக்கும்படி
காசினியில் ஒருபோதும் நடக்கமாட்டேன் மதியாதார் தலைவாசல் மிதிக்கமாட்டேன்
மதிகெட்டு எதிர்ப்போரை அழிக்கமாட்டேன் சதிபதிகள் சதிராட்டம் தலைதூக்கிப்போக
சத்தியமாய் போராடிட அஞ்சமாட்டேன்
அன்புள்ள நெஞ்சங்கள் ஆழ்வ தற்கு
அணை போட்டுத் தடுப்பதையும் யான் காண;
Lan. LGL-6ár பண்புடனே பழகிமதிப் போரையும் சான்றும்
பிரிந்துவாழ நினைத்திடவும் எண்ண மாட்டேன் சோதியினை உலகுக்கு உண்டு பண்னும்
சுதந்திர தாகத்தை மறக்கமாட்டேன் இற்றவரை புனிதமுறும் கொள்கை பற்றும்
இலட்சியத்து கலைஞன்யான் சாக மாட்டேன்
34

ஹஜ்ஜ செய்வீரே!
இத்தரையில் ஈந்திடும் தியாகப் பண்பை
என்றுமே எடுத்தியம்பும் நல்ல நாளே
பூதலத்தில் சத்தியத்தின் மேன்மை ஓங்க,
புண்ணியங்கள் பெற்றிட்ட இந்த தாளே
தத்துவத்தின் அளப்பரிய பேறுபெற்ற
தளங்களை தரிசிக்க ஹஜ்ஜ" செய்வீர்
அல்லாஹ்வின் கட்டளையை நிறைவு செய்ய
ஆண்டாண்டு அவனியிலே வந்து போகும்
துல்லியமாய் வந்திறங்கு மாபெருநாளே
துல்லியமாய் துலங்கும் திருநாளே
உள்ளத்தில் இறையச்சம் கடமை உணர்வால்
உயர்ந்தோங்கும் நேரியமுழு "இபாதத்" ஒன்றே
இப்பாரில் உள்ளவரை இறுதி மூச்சு
இஸ்லாத்தின் இறுதிஹஜ் ஜைக்கைக் கொள்வீர்
ஒப்பில்லா அதிசயங்கள் காணும் வாய்ப்பும் ஒவ்வொரு வருடங்கள் வந்துபோகும்
இறைநேசச் செல்வர்களே ஹஜ்ஜ" செய்தே
இறைஇல்லம் 'கஃபா’? வை தரிசி யுங்கள்
இறைதூதர் முகம்மது (ஸல்) அலை இயம் பிட்ட
இஸ்லாத்தின் கடமைகளின் இறுதி ஹஜ்ஜை
மறைதந்த நிறைவுடனே வாழச்செய்து
மாவல்லோன் அல்லாவின் பேறுபெற்று
இன்றிங்கு பிறந்திட்ட மழலை போன்று
இறையில்லம் சென்றாலே எகிடு வீரே
சிந்தாமணி 01 - 07- 1990

Page 23
பிணிபோக்கும் ரம்ளானே வா!
திக்கெட்டுத் திசையெங்கும் துலங்கிடவே
தீனொலிபரப் பிங்குஅமல் செய்திடவே
சிக்கனமாய் சிறப்புறும் வாழ் வு தன்னை
சீராக்கித் தந்திடவே புனிதரம்ளான்;
மாதமிங்கு, மாண்புறவே வந்தது வே
மாதமுப்பது தோன்புதனை நோற்றிடவே
மாவல்லோன் அல்லாவின் கருணையேற்று
மாநபியின் வழிவந்த நாமுமிங்கு மவுத்ததனை நினைவுகூர்ந் துமஹசரிலே
சீர்பெற்ற இறைத்தூதர் முன்னிலையில் சிறப்புற்ற மாந்தராக நாமுமாறி.
சீர்ரம்ளா னின்நோன்பதை நோற்போமே
வறுமைபசி பிணிகள் உண ரச்செய்யும்
வழுவானநல் மாதமிந்த ரம்ளானில் ܚ
பொறுமையோடு போற்றியதை செயற்படுத்தி
ஈறுலக நலத்தினையும் காப்போமாக
பணம்படைத்த , செல்வந்தர் இந்நாளில்
பரிதவிக்கும் பரமைஏழை யர்க்கெல்லாம்:
குணமிகுந்து கொடுத்து தவிசெய்தால்
குறைவின்றிச் செல்வத்தை இறையோனு. இயன்றவரை தந்திடுவான் ஈறுலகில்
இருகரமேந் திநாமும் வரவேற்போம் ஈடில்லா மாதமிந்த ரம்ளானே வா!
இப்பாரில் நோன்பிருந்தே பிணிபோக்க
ab


Page 24

கவிஞர் பற்றி
இவர் கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட் டத்தின் விண்ணியாவைத் தாபகமாகக் கொண்டவர். கல்வி கற்கும் பள்ளிப் பருவத்திலேயே கவிதை, கட்டுரை, கதை, நாடகங்கள் எழுதுவதில் ஆர்வமுடையவராக இருந்தார்.
வளர்ந்து வரும் இளை (க ைவ) ஞரான இவர், தற் த்தில் ஈடுபட்டுள்ளார் இருந்தாலும் இலக்கிப
ாபம் வர்த்த
ஆர்வமிக்கோராசுத் திகழ்கின்றார்.
இவரது முதல் வெளியிடு 'நெஞ்சில் மலர்ந்த கவி
தைகள்' புதுக்கவிதைத் தொகுப்பு இரண்டாவதாக தந்தி
ருப்பது இந்நூல் முழுக்க முழுக்க தேவிப பத்திரிகைகளிலும்
வானொலியிலும் பிரசுரமாகி ஒளிபரப்புச் செப்தவைகளே
இக் கவிதைகள் இதன்மூலம் இலக்கிய உலகுக்கும் அதன்
வாசக நெஞ்சங்களுக்கும் நன்கு பரிச்சார்த்தமுள்ளவர்.
எமது மன்றத்தின் சார்பில் 'மீலாத்விழா' போன்ற கலை கலாச்சாரமேடைகளில் தவறாது இவரது இஸ்லாமிய வரலாற்று நாடகங்களும், சமூ க நா ட க ங் க ஞ ம் இடம்
பெற்றுவரும் .

Page 25
வே. எம் எம் :
நாடகப் போட்டியில் இவரது
சமூக சேவைகளில் +டு தொண்டர் சங்கங்களின் தலைமைச் செயலாளருமாவா
இவரது அடுத்த வெளிபi தொகுப்பும் அச்சாகவுள்ளது. இ மணி தேசிய வார நாளிதழ்க வுள்ளது. இவரது வளர்ச்சிக்கு ரிகைகளையும், வானொலிபு சுடறுவதில் தவறுவதில்லை. தொடர எமது வாழ்த்துகள்
சமூகந
 

ண்ேனியா கிளை நடாத்திய 'இறைத்தீர்ப்பு" நாடகம் ! த லா ம் இடத்தையும் தி மா, ப. நோ. சு சங்க த்தின் பரிசளிப்பு விழாவில் "இவர்களும் வாழ்கிறார் கள்' நாடகம் பாராட்டும் பரிசும் பெற்றது குறிப்பிடத் தக்கது. தே. இ. சே. மன் , ற த் தி 19 ரா i மா வ ரீதியாக நடாத்திய கலாச் சரா விழாவில் கட்டுரைப் போட்டியிலும் கவி தை ப் போட்டியிலும் மு த லா ம் இடங்களைப் பெற்று பரிசில் களையும் பெற்று ன் ளா
பாடு கொண்ட இவர் பல
வரும் எமது மன்றத்தின்
டாக "சங்கமம்" சிறுகதைத் வைகளும் தினகரன், விந்தா வெளிவந்தவைகளாக துண்ைபுரியும் தேசிய பத்தி பயும் நன்றியோடு நினைவு இவரது இலக்கியப் பணி உரித்தாகட்டும்,
ல கலைக் கலா மன்றம்
கிண்னியா,