கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நன்னூல் உதாரண விளக்கம்

Page 1
கண்பதிதுே
நன்னூ உதாரண வி R
ழ்ப்பாணத்து ம
யாழ்ப்பான "காவலர் அச்சு
19富了,
CopyRight Res
S SS S S S S S S SS SS SS
 

ானிப்பாய்,
1. ܒ .
பிப்பிள் ளே
*、。
.
章丁 HUko !.
马 5 ),
-、LL、 ■、。
| - - է իր *、 | = ""
ட
リed ܪ .
SS
SL S S SS SS SS S
S S S S S S S =====

Page 2
கொழும்புத் தமிழ்ச் சங்கம் நூல் நிலையம் இப்புத்தகம் கீழே குறிக் கப்பட்டுள்ள திசதிக்கு முன்பாக திருப்பிக்
క్కా - . கொடுகசபபடல (35ıl b3 i3H (Bi [...
ܫܒ--ܒ
13 JUN 1998
25 NOY 1998
 

క్ష్మి ఇస్లో
கணபதிதுனே ஆ
燃ՀԿيتمھ)
روہڑی۵ھ صلى الله عليه وسلم தி வின் ழிT ல் ്. ീഴ്ക உதாரண விளக்கம்.
-- 1296Pe- - -
IAOكعلم لا, وقق PS |سا S نا p || || | யாழ்ப்பாணத்து மானிப்பாய், ஆ. முத் துத் தம் பிப் பிள் ளே . இயற்றியது.
HHHH
Hmmmmmmmmmmmhuius
றும் LU مضسےسبس۔۔۔۔۔۔۔۔۔ ملا افغ _ー下。
. ; சங்கம் .ெ 1. தமிழ்
Li ` ċ i یiب = I. யாழ்ப்பாணம், | 11 க்க்ட்- ,ז"ל F%யம்
T - நாவலர் அச்சிக்கூடம், சுசேட ക്ല. r ܡܩ
1 9 3 7, 一
Coey Right Reserved,

Page 3
.
har
".. ....... nم نہ دلات
இத்தேசத் துவசிக்கும் பாலியர், சொல்லிலக்கணம் முற்றுங் கற்ரு சாயினும், அவருட் பெரும்பான்மையோர், அவ்விலக்கணத் தைத் தாங்கற்கு மிலக்கியத்தில் ஒருங்கமைத்துக் காட்டும் வலியிலாாயிருத்தல்கண்டு, நாலுணர்ச் சிக்கே ற்பச் செய்கையின் பயிற்சிபு மவர்க்கினிது சித்தியாம் வண்ணம், அவ்வப்பாகுபாட்டிற் கேற்ப உதாரணங்க்ளே யெடுத்துக்காட்டி, இலக்கணங்களேக்கூறி
முடிப்பின் உபயோகமாமென்பது கருதியே இந்நூல் செய்தாம்.
மூனரும பதிபபுரை.
இதுகாறும் பலர் இன்னூல் உதாரணவிளக்கத்தைக் கேட்
டிருந்தும், அச்சிடுவித்திற்குப்பழைய மூலப்பிரதி கிடையாமை
யால் இதுவரையும் அச்சிடுவியாதிருக்தேன். பழையபிரயோசனமி
ல்லாத காகிதங்களைக் கழிக்கும்பொழுது இந்தப்பிரதி அகப்பட்டது,
இதைக்கொண்டு ஆசிரியர் uot ୋiଣ୍ଟାf 4 ளெல்லோருக்கும் மிகவும் உபயோகமாகுமாறு இதனேப்பதிப்பிக்கலானேன்.
s இங்ங்னம் தாது. ஞப் மாசி மீ" க. வைத்தியவிங்கம்.

5. .
கடவுள் துனே நன் னு ஸ்
உதாரண விளக்கம்.
--Obseétism
க. பெயர்ச்சொல்.
வேற்றுமைக்கிடமாகிப் பொருளேக்காட்டுவது பெயர்ச்சொல் அப்பெயர், பொருள்-இடம்-காலம்-சினே-குணம்.தொழில், என்னும் ஆறடிகளால், அறுவகைப்படும். உதாரணம்:- (பொன்னன்) கின்றன்-பொருளடியாகப்பிறந்த உயர்திணை யாண்பாலொருமைப்படர்க்கைப்பெயர்.
(திருவாதவூரின்) வந்தான்-இடவடியாகப்பிறந்த, உயர்தினே
யாண்பச லொருமைப்படர்க்கைப்பெயர்.
. (வேனிலான்) எரிக்கப்பட்டான்:-காலவடியாகப்பிறந்த, __
ர்தினே யாண்பாலொருமைப்படர்க்கைப்பெயர்.
(பல்லன்) சொல்கின்றன்-சினேயடியாகப்பிறந்த,உயர்தின்ே யாண்பாலொருமைப்படர்க்கைப்பெயர்.
(கரியன்) காப்பான்-குணவடியாகப்பிறந்த,உயர்திணேயான் பாலொருமைப்படர்க்கைப்பெயர்.
(கொல்லன்) செய்தான்:-தொழிலடியாகப்பிறந்த, உயர்தி &னயாண்பா லொருமைப்படர்க்கைப்பெயர். his (பொன்னி) கொடுப்பாள்-பொருளடியாகப்பிறந்த, உயர் ஃணப்பெண்பாலொருமைப்படர்க்கைப்பெயர்.
(தாமரையாள்) பாடுகின்ருள்:-இடவடியாகப்பிறக்க, உயர்தி ணேப்பெண்பாலொருமைப்படர்க்கைப்பெயர்.

Page 4
(4)
(பூசத்தாள்) கடந்தாள்:-காலவடியாகப்பிறந்த, உயர்தினைப் பெண்பாலொருமைப்படர்க்கைப்பெயர்.
(கண்ணி) யைப்பார்:-சினேயடி யாகப்பிறந்த, உயர் திணைப் பெண்பாலொருமைப்படர்க்கைப்பெயர்.
(புலமையள்)செய்தாள்:-குணவடியாகப்பிறந்த, உயர்கிணேப் பெண்பா லொருமைப்படர்க்கைப்பெயர்.
(வாணிச்சி) விற்கிருள்:-தொழிலடியாகப்பிறந்த,உயர்தினே ப்பெண்பாலொருமைப்படர்க்கைப்பெயர்.
(பொன்னர்) வருவார்-பொருளடியாகப்பிறந்த,உயர்திணேப் பலர்பாற் படர்க்கிைப்பெயர்.
(நகரத்தார்)கூடுகின்ருர்-இடவடியாகப்பிறந்த உயர்திணேப் பலர்பாற் படர்க்கைப்பெயர்.
(மூவாட்டையார்) விளையாடிஞர்-காலவடியாகப்பிறக்க,உய ர்தினேப் பலர்பாற் படர்க்கைப்பெயர்.
(செவிடர்) போகிருர்-சினேயடியாகப்பிறந்த, உயர்திணேப் பலர்பாற் படர்க்கைப்பெயர்.
(நெடியர்)தாவுகின்ருர்-குணவடியாகப்பிறந்த, உயர்திண்ணப் பலர்பாற்படர்க்கைப்பெயர்.
(சிற்பர்)பொழிகின்ருர்-தொழிலடியாகப் பிறந்த உயர்தி னேப்பலர்பாற்படர்க்கைப்பெயர்.
(ஒருவர்) வந்தார்-உயர்தினே யிருகூ ற்முெருமைப்படர்க் கைப் பொதுப் பெயர். (ஈ-பெ-கு-கூஉ:)
(கவினத்தது) ஒடிற்று:-பொருளடியாகப்பிறந்த,அஃறினே யொன்ரன் பார் படர்க்கைப்பெயர்.
(கிலத்தது)முளேக்கின்றது:-இடவடியாக ப்பிறந்த,அஃறினை பொன்றன்பாற்படர்க்கைப்பெயர்.
(மூலத்தது)செல்கின்றது:-காலவடியாகப் பிறந்த,அஃறினே யெரன்றன்பாற் படர்க்கைப்பெயர்.
(கோட்டது) முட்டும்:-சினேயடியாகப் பிறந்த, அஃறிணை யொன்றன்பாற் படர்க்கைப்பெயர்
(சிறியது) வளரும்:- குணவடியாகப் பிறந்த, அஃறி&ண யொன்றன்பாற் படர்க்கைப்பெயர்.

(5)
(ஆடலது) ஆடுகின்றது:-தொ மிலடியாகப்பிறக்க,அஃறினே
யொன்றன்பாற் படர்க்கைப்பெயர்.
(கவினக்க) கவித்தன:- பொருளடியாக ப்பிறந்த,அஃறிணைப் பலவின்பாற் படர்க்கைப்பெயர்.
(கிலத்தி)முளேத்தன -இடவடியாகப்பிறந்த, =#4%,ל-8ניH Lrt Jau வின்பாற் படர்க்கைப்பெயர்,
(மூலக்க) வரும்-க "லவடியாகப்பிறந்த, அஃறிணைப்பலவின் பாற் படர்க்கைப்பெயர்.
(கோட்ட) பாய்க் சீன-சிக்னயடியாகப் பிறந்த, அஃறினேப் பலவின் பாற் படர்க்கைப்பெயர்.
(சிறியன) qust ifଙ୍ଗ ଶଙ୍ଖ ந:-குனலடியாகப்பிறந்த, அஃறிஃணப் பலவின்பாற் படர்க்கைப்பெயர்.
(ஆட ல)-ஆடுகின்ற:-தொழிலடி யாகப் பிறந்த, அஃறினேப் பலவின்பாற் படர்க்கைப்பெயர்.
பறவை,மரம்:-அஃறிணையிருபாற்படர்க்கைப் பொதுப்பெயர். மாம்விழுந்தது-மரம்விழுந்தன) பறவைவந்தது-பறவைவர்தன]
கங்தை!-இருகிணே ஆண்பா லொருமைப் படர்க் கைப் பொதுப்பெயர். (உ யர்கினே-தக்கை வர்தான்; அஃறி&ன.இ வ்வெரு கின்றங்தைவர் சிபூதி
காப்-இருகிணேப்பெண்பாலெ ஆமைப்படர்க்கைப் பொதுப் பெயர். (காய்வங்காள்; கன்றின் தாய்வத்தது.)
உமை-இருதினேழுக் கூற்குெ?ருமைப் படர்க்கைப் ெ Tதுப் பெயர். (ஊமைவர் தான்; ஊமைவங்காள் ஊமைவர் தி.து.)
செவியிலிகள்- இருதினே யிருகூற்றுப்பன்மைப் பட ாக்கைப் பொதுப்பெயர், (செவியிலிகள்வந்தார்; செவியிலிகள்வர்தன.
சான்-யான்- இருதினே முக்கூற்றுத் மின்மையொருமைப் பெயர்.
சாம்-யாம்--இருதி னேயிருகூற்றுத்த ன்மைப் பன்மைப்பெயர். ரீ-இரு திண்முக்கூற்று முன்னிலையொருமைப்பெயர். சீர்-விேர்-நீங்கள்-இருதினேவிரு. முன்னிஃப்பன்மைப் பெயர்,
எல்லாம்-இருகி3ணப்பன்மை மூவிடப்பொதுப்பெயர்,
பெ-கு-உ ଢ]

Page 5
.. (6)
பண் புப் பெயர் . மாட்சி-நன்மை-அழுகு-பண்புப்பேயர். தொழிற்பெயர். மறதி-போக்கு-செய்கை-கடத்தல்-தொழிற் பெயர் வெட்டு என்முற்போல்வன-முதனிலைத்தொழிற்பெயர்.
வினையாலணையும் பெயர். தேரிநிலேவினேயாலனேயும்பேபர். வந்தானே-க்கண்டான்-உயர்கினேயாண்டாலொருபைப் படர் க்கை பிறந்தகாலத்தெரிகிலே வினேயாலனேயும் பெயர்.
வருகின்ருனே-ப்பார்க்கின்றேன்-உயர்கினேயாண்பா லொரு மைப் படர்க்கை கிகழ்காலத்தெரிங்லே வினேயாலனேயும் பெயர்.
வருவானே-ப்பார்.உயர்தினையாண்பாலொருமைப் படர்கை யெதிர்காலத் தெரிகிலேவினேயாலணேயும் பெயர்,
வர்தாளுக்கு விருந்திட்டான்-உயர்திணேப் பெண்பாெ ευrΟή மைப்படர்க்கை பிறந்தகாலத்தெரிகிலே வினேயாலனேயும் பெயர்.
ஆடுகி என்ருளது-பொருள்-உயர் தினேப்பெண்பா லொருமைப் படர்க்கை கிகழ்காலத்தெரிகிலே வினேயாலஃணயும் பெயர்.
நெய்வாளுக்கு-ஒருபொன்கொடு-உ பர்திஃணப்பெண் பாலொ ருமைப்படர்க்கை யெதிர்காலத்தெரிகிலே வினேயாலணேயும் பெயர். பாடினருக் குப்-பரிசீர்தான்-உயர்திணைப்பலர்பாற் படர்க்கை பிறந்தகாலத்தெரிகிலே வினேயாலஃனயும் பெயர்.
பாடுகின்ரு சை-ப்புகழ்கின்ருன் உயர்திண்ணப் பலர்பாற்படர்க் கைநிகழ்காலத்தெரிகிலேவினேயாலணேயும்பெயர்.
பாடுவாரது-பாட்டைக்கேள்-உயர்திணைப் பலர்பாற் படர்க் கையெதிர்காலத்தெரிகிலேவினயாலனேயும்பெயர்.
செத்ததை.யெழுப்பினுன்-அஃபினே பொன்றன்பாற்படர்க் கை பிறந்தகாலத்தெரிகிலே வினேயாலனேயும் பெயர்.
விழுகின்றதை-யெடுக்கின்ருன் - அஃறினேயொன்றன்பாற் படர்க்கை நிகழ்காலத்தெரிநிலை வினேயாலனேயும் பெயர்.
கப்படுவதால். எறி-அஃறிணை யொன்றன்பாற் படர்க்கை யெதிர்காலத் தெரிகிலே விக்னபாலணேயும் பெயர்.
கற்றன. கல்லார்-அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை யிறக்க காலத்தெரிகிலே வினேயாலனையும் பெயர்.
 

( ή )
க் ற்கின்றன வற்றை "Inմիմ, க்கின்ருன் அஃமினே ப்பலவின்பாற் படர்க்கை நி ழ்காலத் செரிசில்வியைாலஜ: பெயர்.
g, ப் ஸ்வின்பாற்படர் கை யெகிர்ملهyه-له-نopiابا آنهاتات கீாலக்கெசிநிஜ வினேயாலக்னபும் பெயர்.
விக்கேனுக் :ேகவிஞய்-கன்ன Gaur தெரிகிஜ் வினேயாலஜண்டி பெயர்.
பூசிக்கின் றேனுக் கு"உன்னருள்தாட 'சிாலிக் தெரிநிஜ னேயாலனே வருவேன். Tப்பாய்
தன்மையொருமையெதிர்காலத்தெரி சில்வினையால&. பெயர்.
வக்கேமை -விஞவிஞய்- கன்மைப்பன்மை யிறங்ககாலத்ெதரி நில் வினேயால&ன: பெயர்.
ைேம பிறந்தகாலத்
தன் மேயொருமை நிக ம் பும் பெயர்.
வருகின்றேமைவு ாம்ச்து-தன் மைப்பன்மைதிக ழ்காலத்தெரி கில் விகி யாலணேயும் பெயர்.
இசப்பேமுக் கு-ஈவாய்ட நில்வில்யா: பெயர்.
கன்மைப்பன்மை யெதிர்கால க்கெசி
வந்தோய்க் -என்செய்தேன்-முன்னில்யொருமை பிறந்த "தெரிவில்விக்ய: பெயர்.
வரு ھی تعلقogم Grouتھی۔ தடுக்கின் 'இ-முன்னிஃெ குமை நிகழ் காலக்ரிெ2) வினேயால&னயும் פr IIIJז.
്:(-െ. யெதிர் காலத்ெ ரிகில்வின்யாலஐ. பும் பெயர்
வங்கீரை , வசிக்கேன்-முன்னிஜ தெரிகிே வினேயாலண்ேயும் பெயர்.
வருகின்றீர்க்கு என்குறை-முன்னிஃப்பன்மை கிகழ்காலத்
சுரிகில்வினையாலிக் பெயர்,
வருவிசைத்தடுப்பாரிலர்-முன்னில்ப்பன்மை யெதிர்காலத் தெரிகிே வின்யால&னயும் Gulur.
பன்மை பிறந்தகாலத்
-ே வது. கு திப்புவினை யாலணையும்பெயர்.
(தெரிநிக் வினேயாலனேயும் பெயசெல்லா வெளிப்பட * Tel) o Fட்டுவன. குறிப்புவினேயாலணேயும் பெயர் குறிப்பிற் fi Tal'nies T. வன ாேண்டது மேல் வருமுதாரணங்க ள ஈற்றெளிக.
சேற்றைப் பொன்னனே-க்கண்டே என்.பொருளடியாகப் பிற
晶 :

Page 6
(8)
நீத், உயர்கினேயாண்பால் ஒருமைப்படர்க்கைக் குறிப்புவினிேயால் ஃணயும் பெயர்.
முன்னே- (வாயிலாளலுக்கு இப்போ திந்தவேலை.இடவடியாக ப்பிறந்த, உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கைக் குறிப்புவினே யாலனேயும் பெயர்.
உத்தி சக்தானே-அத்தத்தானென்றர்.காலவடியாகப் பிறந்த, உயர்கினேயாண்பா லொருமைப்படர்க்கைக் குறிப்புவினேயாலனே பும் பெயர்.
உண்டு-குண்டோத சஞயினுன்.சினையடியாக ப்பிறந்த, உயர் திஐனயாண்பா லொருமைப் படர்க்கைக் குறிப்புவினேயாலணேயும் பெயர்.
ஆலகாலம் (வெளியன) க்கரியனுக்கியது.குணவ. யாகப் பிறந் த, உயர்திணேயாண்பா லெ ாருமைப்படர்க்கைக் குறிப்புவினேயால னேயும் பெயர்.
கணக்கன்-சேனுபதியானுன்.தொழிலடியாகப்பிறந்த, உயர் தினேயாண்பா லொருமைப்படர்க்கைக் கு றிப்புவினேயாலணேயும் பெயர்.
அளவற்ற(பொன்னிக்கு இவ்வறுமையுறுவதோ.பொருள் டியாகப்பிறந்த, உயர்தினேப்பெண்பா லொருமைப் டர்க்கைக் குறி ப்புவினேயாலனேயும் பெயர்.
புறத்தினனே - யகத்தினளாக்கிஞன்.இடவடியாகப் பிறந்த, உயர்தினைப் பெண்பாலொருமைப் படர்க்கைக் குறிப்புவினையால &ணயும் பெயர்.
காலையாளே-மாலையில்வருவாள்.காலவடியாகப்பிறந்த, உயர் 2ணப்பெண்பா லொருமைப் படர்க்கைக் ப்புவினேயானே
莎 நம்பபு யும் பெயர்.
டத்தியை நடக்கச்செய்தான்-சினேயடியாகப்பிறந்த உயர் திண்ணப்பெண்பா லொருமைப் படர்க்கைக் குறிப்புவினே rajär பும் பெயர்.
குறியள்-செடியளாயினுள்-குணவடியாகப் பிறந்த, உயர்தி இனப்பெண்பா லொருமைப் படர்க்கைக் குறிப்புவினேயாலணேயும் பெயர்
இலவாணி 苹 盒 இப் போது பூவாணிச்சியானுள்-தொழிலடி யாகப்பிறந்த, உயர்தினேப்பெண்பாலொருமைப்படர்க்கைக் குறிப் புவினேயாலணேயும் பெயர்.
 

(9) பொன்முடியர் சடைமுடியசாயிஞர்-பொருளீடியாகப் பிறர் த, உயர்திணேப்பலர்பாற்படர்க்கைக்குறிப்புவினேயாலஃணயும்பெயர், மண்ணுோை-விண்ணுேசாக்கினுய் - இடவடியாகப் பிறந்த, உயர்நினேப்பலர்பாற்படர்க்கைக் குறிப்புவினேயால்ஃணயும் பெயர். செருகலாசை-யின்றில்லே யெனச்செய்பு மிவ்வுலகு-கால வடியாகப்பிறந்த, உயர்தினேப்பலர்பாற் படர்க்கைக் குறிப்புவினே ιμπουάια Γιμο οι μιμή.
கருங்குஞ்சியர்-வெண்குஞ்சியசானுர்-சினேபடியாகப் பிறந்த, உயர்தினேப் பலர்பாற் படர்க்கைக் குறிப்புவினேயாலனேயும்பெயர். கற்று(வல்லர்).ஆயினுர் - குண்வடியாகப்பிறந்த, உயர்நினேப் பலர்பாற் படர்க்கைக் குறிப்புவினேயாலணேயும் பெயர்.
இசப்பார்க்பே(உழவர்).ஆயினுள் - தொழிலடியாகப் பிறந்த, உயர்தினேப்பலர்பாற் படர்க்கைக் குறிப்புவினேயாலஃனயும் பெயர். அற்றைக்(கலினத்ததற்கே)யொருசெவியில்லே - பொருளடி யாகப்பிறந்த, அஃறினே யொன்றன்பாற் படர்க்கைக் குறிப்புவினே யாலணேபும் பெயர்.
அந்த சத்தது-கிலத்ததாயிற்று-இடவடியாகப் பிறந்த, அஃ றினே யொன்றன்டாற் படர்க்கைக் குறிப்புவினேயாலனேயும்பெயர். as it tal-Galahaahan at i-- tawang utari ہےy نبھالنہرینar யொன்றன்பாற் படர்க்கைக் குறிப்புவினேபாலனேயும் பெயர்.
(அக்காட்டிற் கோட்டது)இக்காட்டிலஃகிலத ாயிற்று-சினே படியாகப்பிறந்த, அஃறினேயொன்றன்பற் படர்க்கைக் குறிப்பு வினோலஃண்பும் பெயர்.
வெய்யது-தண்ணிதாயிற்று-குணவடியாகப் பிறந்த, یں۔yنہ ت ணேயொன்றன்பாற் படர்க்கைக் குறிப்புவினேயாலஃr yuh sal Juf.
கார்கண்டு(ஆடலவிற்கு)இப்போது இருசிறையுமில்லே-தொ வினேயாலஃணயும் பெயர்.
படாத்தினவற்றைப்படாமில்வாக்கினர் - பொருளடியாகப் பிறந்த, تقائی پیش ہونےoorن பலவின்ாற் படர்க்கைக் 35îl Laß&xIrulu Tau
of Q IL,
2
ழிலடியாசப்பிறந்த, அஃறினே யொன்றன்பாற் படர்க்கைக் குறிப்பு'

Page 7
(10)
மாடத்த-கூடத்தவாயின-இடவடியாகப்பிறந்த, அஃறிணைப் பலவின்பாற் படர்க்கைக் குறிப்புவினே பாவனேயும் பெயர்.
வருடத்த-மாசத்தவாயின - காலவடியாகப் பிறந்த, அஃறி ணேப்பலவின் பாற் படர்க்கைக் குறிப்புவினேயாலணேயும் பெயர்.
பல்லன.மூப்புவரின் பல்லிலவாகும் - சினேயடியாகப் பிறந்த, அஃறினேப் பலவின்பாற் படர்க்கைக் குறிப்பு வினேயாலனேயும் பெயர்.
பழையன-கழிதலும் புகியன புகும்-குணவடியாகப் பிறக்க, அஃறினைப் பலவின் பாற் படச்க்கைக் குறிப்பு வினேயாலணேயும் பெயர்.
உண்டு(ஒட்டக்க)-ஆன-தொழிலடியாகப்பிறந்த, அஃறிஃணப் பலவின்பாற் படர்க்கைக் குறிப்புவினேயாலனேயும் பெயர்.
வேலினேன்-வாளினேஞயினேன்-பொருளடியாகப் பிறந்த, தன்மையொருமைக்குறிப்புவினேயாலனேயும் பெயர்.
ஈாட்டினேற்கு - இக்காடோவாசம்-இடவடியாகப் பிறந்த, தன்மையொருமைக் குறிப்புவினேயாலஃணயும் பெயர்.
சூரியன் மூவாட்டையேனே ) நான்காட்டையேனுக்கினுன்காவடியாகப் பிறர் 1 تتم தன்மை யொருமைக் குறிப்புவினேயாலனே யும் பெயர்.
ஐந்துசிாசினேற்கு-இப்போது தான்காயினவே-சினேயடியா கப்பிறக்க, தன்மையொருமைக் குறிப்புவினேயாலனேயும்பெயர்.
நஞ்சுண்டு( கரியேன்)ஆனேன்-குணவடியாகப்பிறந்த, தன் மையொருமைக் குறிப்புவினேயாலனேயும் பெயர்.
கொடையினேனுக்கு வறுமைவந்ததே - தொழிலடியாகப் பிறந்த, தன்மையொருமைக் குறிப்புவினேயாலனேயும் பெயர்.
வென்று(வாகையேம்) ஆயினேம்-பொருளடியாகப் பிறந்த, தன்மைப்பன்மைக் குறிப்புவினேயாலணேயும் பெயர்.
நாட்டினேமுக்கு இக்காடோவாசம்?-இட்வடியாகப்பிறந்த, தன்மைப்பன்மைக் குறிப்புவினேயாலணேயும் பெயர்.
ஈராட்டையேம்-இப்போதுமூவாட்டையேமாயினெம்-கால வடியாகப்பிறக்க, தன்மைப் பன்மைக் குறிப்பு வினேயாலகனயும் பெயர்

( 11) கருங்குஞ்சியேம் வெண்குஞ்சியேமாயினேம் - சினேயடியா
கப்பிறந்த, சண்மைப்பன்மைப் குறிப்புவினேயாலணேயும் பெயர்.
இளேயேம்-முதியேமாகினேம்-குணவடியாகப் பிறந்த, தன் மைப்பன்மைக் குறிப்புவினேயாலணேயும் பெயர்.
கொடையினேம்-கொள்ளேயேமாயினேம்-தொழிலடியாகப் பிறந்த, தன்மைப்பன்மைக் குறிப்புவினேயாலணேயும் பெயர்.
வேவினே-வாளினே யானதென்னே-பொருளடியாகப் பிறந்த, முன்னிலையொருமைக் குறிப்புவினேயாலணேயும் பெயர்.
சென்னுட்டிஞேய்க்கு-இக் நாடோ கிடைப்பது.இடவடியா கப்பிறந்த, முன்னிலேபொருமைக் குறிப்புவினேயாலனேயும் பெயர். வேனிலாய்.இப்போதுனக்கெக்காலமும் சொந்தமாயிற்முே. காலவடியாகப்பிறந்த, முன்னிலையொருமைக் குறிப்புவினையாலனே பும் பெயர்.
ஐம்முகத்தோயை - கான்முகனுக்கினுள் . சினேயடியாகப் பிறந்த, முன்னிஃயொருமைக் கு றிப்புவினேயாலனேயும் பெயர்.
பிழைத்துச் (சிறியை)பானுய் . குண்வடியாகப்பிறந்த, முன் னிலையொருமைக் குறிப்புவினேயாலணேயும் பெயர்.
ஈகையாய்-இரக்கின்றையே.தொழிலடியாகப் பிறந்த, முன் னிலையொருமைக் குறிப்புவினேயாலனேயும்பெயர்.
வெண்குடையீர்க்குமாகிழல்குடையானதே.பொருளடியா கப்பிறந்த, முன்னிலைப்பன்யைக் குறிப்புகினேயாலஃணயும் பெயர்.
மதுரையிசை-இவ்வூர்க்கு வரச் செய்தவன் யார். இடவடியா சுப்பிறந்த, முன்னிலைப்பன்மைக் குறிப்புவினேயாலணேயும் பெயர்.
அல்லினீர் - பகலில்வெளியுற்றதென்னுே . காலவடியாகப் பிறந்த, முன்னிலைப்பன்மைக் குறிப்புவினபாலனேயும் பெயர்.
இருகோட்டீர்-ஒருகோட்டீரானீர் . சினேயடியாகப்பிறந்த, முன்னிலைப்பன்மைக் குறிப்புவினேயாலனேயும் பெயர்.
கல்வி - (சிறியீர்க்கு) முதன்மைகொடுத்தது.குணவடியாகப் பிறந்த, முன்னிஃப்பன்மைக் குறிப்புவினேயாலஃணயும் பெயர்.
(கொலேயினீர்)அருளுடையீரானீர்.தொழிலடியாகப்பிறந்த, முன்னிலைப்பன்மைக் குறிப்புவிளேபாலனேயும் பெயர்.
அவன், அவள், அவர், அது, அவை, எவன், எவள், எவர்,எது, எவை முதலியன. இடைச்சொல்லடியாகப் பிறந்து, பொருள Társul Jr .

Page 8
(12)
துக்கும் பொதுவாய்த் தத்தம் பால்களின் வழுவாதுகின்று சுட்டு, விமுைகலியபொருள்க&ளத்தரும் படர்க்கைப் பெயர்கள்,
பெயர்ச்சொன்னிஃ) நான்குவகைப்படும். க் வேற்றுமையுருபேற்று வினேப்பயனிலையாயினும், பெயர்ப்பய னிலேயாயினுங் கொள்வது;உ-ம்.இராவணனைக் கொன்ருன்; இராவ னனதுகோட்டை,
e. வேற்றுமைபுருபோலது எழுவாய்க்குப்பயனிலையாய் வருங் அது உ-ம். இராவணன் இலங்கைக்குத்துரை.
ஈ. வினேமுற்றுக்குப் பயணிஃபியாய்வருவது-உ-ம், இராவண எனிறந்தான்.
ச. பெயரைவிசேடித்து நிற்பது, உ-ம். சாரைப்பாம்பு.
(கவனிப்பு)பயனிலேயாவது, பயன் போய்த் தங்குதலென்னும் பொருளது. (கொன்ருன்)என்னுமிடத்து கெ ால்லுதற்ருெழிவின் பயன் இறப்பு இப்பயன் இராவணனிடக்தே தங்கினமையின், இாா வாணன் என்னும்பெயர் வேற்றுமைபுருபோற்று வினேப்பயனில் கொண்டது எ-ம், (கோட்டை என்னுமிடத்து, அதனேயுருமை யாகக் கொள்ளுதலாகிய கிழமைப்பயனேக்கொள்பவன் இராவன இறகலால் இராவணன் என்பது வேற்றுமை புருபேற்றுப்பெயர்ப் பயனிலேகொண்டது, எ-ம். துரை என்னுமிடத்து துரையாக்தன் மையாசியபயனேக்கொண்டவன் இராவணன் ஆதலால், அதுவேற் அறுமையுருபோலது எழுவாய்க்குப் பயனிலைபாய் வந்தது, எ-ம். கொள்க. மற்றவை வெளிப்படை,
உ. வினைச்சொல். வினேமுதல்,தொழில்,காலம் முதலியவற்றைக் காட்டி நிற்பது வினேச்சொல், (வினேமுதல் - எழுவாய்)
முற்றுவினே..தெரிகிலேவினேமுற்று, தொழுதான் . உயர்கினேயாண்பாலொருமைப் படர்க்கை பிறந்த காலத்தெரிகிலே வினேமுற்று.
தெ ாழுகின்ருசன். உயர்திஃணயாண்பா லொ ருமைப்படர்க்கை கிகழ்காலத்தெரிகிலே வினேமுற்று.
கொழுவான் . உயர்கினேயாண்பா லொருமைப்படர்க்கை யெதிர்காலத்தெரிகிலேவின்னமுற்று.

(13) (இவற்றெதிர்மறை-தொழுகிலன்-தொழுகின்றிலன் - தொழான்)
ஊட்டினுள்-உயர்தினைப் பெண்பா லொருமைப் படர்க்கையி | றக்தகாலத்தெரிகிலேவினைமுற்று,ஊட்டுகின்ருள்-உயர்திணைப்பெண் பாலொருமைப்படர்க்கை கிகழ்காலத் தெரிகிலேவினேமுற்று. ஊட் டுவாள்.-உயர்தினேப் பெண்பாலொருமைப்படர்க்கை யெதிர் காலத் தெரிகிலே வினேமுற்று.
(இவற்றெதிர்மறை-ஊட்டிலள்.ஊட்டுகின்றிலள் - ஊட்ட ாள்) போற்றினுர்-உயர்நினேப் பலர்பாற்படர்க்கையிறந்த காலத்தெ
சிகிலவினமுற்று. போற்றுகின்ருர்-உயர்தினேப்பலர்பாற்படர்க் கை கிகழ்காலத்தெரிகிலேவினேமுற்று, போற்றுவார்-உயர்கிணேப் பலர்பாற்படர்க்கை யெதிர்காலத் தெரிகிலேவினமுற்று. (இவற்றெதிர்மறை-போற்றிலர் - போற்றுகின்றிலர் - போற்ருர்) கின்றது - அஃறிணையொன்றன்பாற் டர்க்கை பிறந்தகாலத் தெரிகிலேவினேமுற்று. கிற்கின்றது-அஃறினேயொன்றன்பாற்படர் க்கை நிகழ்காலத்தெரிகிலேவினமுற்று. நிற்கும்-அஃறிணையொன் :றன்பாற் படர்க்கையெதிர்காலத்தெரிகிலேவினமுற்று.
இவற்றெதிர்ம றை-கின்றிலது-கிற்கின்றிலது.கில்லாது) பணிக்தன - அஃறிஃனப்பலவின்பாற்படர்க்கையிறக்ககாலத் தெரிகிலேவினமுற்று. பணிகின்றன-அஃறிணைப் பலவின்பாற்பட ர்க்கை நிகழ்காலத்தெரிகிலேவினமுற்று, பணியும் - அஃறிஃணப் பலவின் பாற்படர்க்கையெதிர்காலத் தெரிகிலேவினமுற் று. (இ-றை-பணித்தில-பணிகின்றில-பணியா)
சொன்னேன்-தன்மையொருமை யிறந்தகாலத்தெரிகிலேவி
காலத் தெரிகிலேவிக்ாமுற்று.
(○ーGopー சொற்றிலேன்- சொல்லுகின்றிலேன்-சொல்லேன்.)
பிறந்தேம்-தன்மைப்டன்மையிறந்த காலத்தெரிகிலேவினே முற்
. لقد شارك لهجة

Page 9
(14)
(இ-றை-பிறந்திலேம்-பிறக்கின்றிலேம்-பிற வேம், நடக்காய்-முன்னிலேயொருமை பிறக்ககாலத்தெரிகிலேவினே நடக்கின்ருய். ..முன்னிஃலியொருமை நிகழ்காலத் தெரிகிலே . لائے نقل]] வினேமுற்று. நடப்பாய்.முன்னிலேயொருமை யெதிர்காலத் தெரி நிலை வினேமுறறு.
(இ-றை.நடத்திலே-நடக்கின்றிலே-நடவாய்) பெற்றீர்.முன்னிலைப்பன்மை யிறந்த காலத் தெரிகிலே வினே முற்று. பெறுகின்றீர்.முன்னிலைப்பன்மை நிகழ்காலத் தெரிநிலை வினேமுற்று.பெறுவீர்.முன்னிஃப்பன்மை யெகிர்காலக்தெரிகிலே வினேமுற்று.
(இ. .றை.பெற்றினீர்-பெறுகின்றிகரீர்-பெரீர்.) விரும்பு,விரும்பாய்.முன்னில் யேவலொருமையெதிர்காலத் தெரிநிலை வினேமுற்று,
(இ.றை-விரும்பாதே-விரும்பேல்.) விரும்புமின், விரும்பும்.முன்னிலேயேவற்பன்மை யெதிர்கா லத்தெரிகிலேவினமுற்று.
( இ-றை.விரும்பன் மின்) வணங்குக-இருதினேயைம்பான் மூவிடத்தெதிர்கால வியங் கோண்முற்று. o Eт глхТtѣ:—
அவன் வணங்குக.உயர்கினே ஆண்பாற்படர்க்கை. அவள் வணங்குக.உயர்திஃணப் பெண்பாற்படர்க்கை. அவர் வணங்குக.உயர்கினேப்பலர்பாற்படர்க்கை. அது வணங்குக..அஃபினேபொன்றன்பாற்படர்க்கை. அவை வணங்குக.gஃறினேப்பலவின் பாற்படர்க்கை. யான். நான் வணங்குக.தன்மையொருமை. யாம், நாம் வணங்குக .தன்மைப்பன்மை: 高于 வணங்குக ... (ysiress)?ðLLJgir CILD. வாழும்.பலர்பாலொழிக்க காற்பாற்படர்க்கை நிகழ்காலவெதிர் காலத் தெரிகிலேவினமுற்று. :-வி.கு.கூ) முன்னிலேயேவற்பன் மையிலும்வரு ம்.
 

(15) குறிப்புவினே முற்று அது மேற்கூறியபடி, பொருண்முதலாறடிகளாற் பிறத்தலின்,அ õll... அவன்-பொன்னன்.பொருளடியாகப்பிறந்த உயர்தினையாண் பாலொருமைப்படர்க்கைக் குறிப்புவினேமுற்று.
அவன்-சோனுடன். இடவடியாகப்பிறந்த, உயர்கினேயாண்டா லொருமைப்படர்க்கை குறிப்புவினேமுற்று.
அரி-திருவோனத்தான்.காலவடியாகப்பிறந்த உயர்கினேயாண் பாலொருமைப்படர்க்கைக் குறிப்புமினேமுற்று.
அரிதாமரைக்-கண்ணன் . சிரேயடியாகப்பிறந்த, உயர்திணே யான்பாலொருமைப்படர்க்கைக் குறிப்புவினேமுற்று.
அரி.நெடியன்.குண்வடியாகப்பிறக்க, உயர்திணையாண்பாலொ ருமை ப்படர்க்கைக் குறிப்புவினேழு if .)آلہ .
அசன் அம்பலக் கூத்தன்.தொழிலடியாகப்பிறந்த, உயர்திணே யாண்பா லொருமைப்படர்க்கைக் குறிப்புவினேமுற்று.
இவள்-பொற்குடையள்.பொருாேடியாகப்பிறந்த, உயர்தினேப் பெண்பாலொருமைப்படர்க்கைக் குறிப்புவினமுற்று.
அவள். பூமியாள். இடவடியாகப்பிறக்க, உயர்தினேப் பெண்பா லொருமைப்படர்க்கைக் குறிப்புவினமுற்று.
அவள்-பூசத்தாள்.காலவடியாகப்பிறக்க, உயர்தினேப் பெண்பா லொருமைப்படர்க்கைக் குறிப்பு விாேமு اللئے اق .
அவள்-கூந்தலாள்.சினேயடி யாகப்பிறந்த, உயர்தினேப் பெண்பா லொருமைப்படர்க்கைக் குறிப்புவீனமுற்று.
உமை-கரியள்.குணவடியாகப்பிறந்த,உயர்திணைப்பெண்பாலொ ருமைப்படர்க்கைக் குறிப்புவினேமுற்று,
உருப்பசி-கூத்தி.தொழிலடியாகப்பிறந்த,உயர்கிணேப்பெண்பா லொருமைப்படர்க்கைக் குறிப்புவினேமுற்று,
அவர்-வானினர்.பொருளடியாகப்பிறந்த உயர்தினேப்பலர்பாb. படர்க்கைக்குறிப்புவினமுற்.W.
இவர்.கலிங்க காடர் . இடவடியாக ப்பிறந்த, உயர்தினேப்பலர் ாற்படர்க்கைக் குறிப்பு விண்முற்று. இவர் *ஆதி சையர். காலவடியாகப்பிறந்த உயர் திணேப்பலர்பா ф Lřš605 க்குறிப்புவினேமுற்று,

Page 10
( 8) இவர்(சீடைமுடியர்).சினேயடியாக ப்பிறந்த, உயர்தினிேப்பலர் பாற்படர்க்கைக் குறி ப்புவினேமுற்று.
தேவர் மெய்ய ால்(அழகர்).குணவடியாகப்பிறக்ச, உயர்திஃணப் பலர்பாற்படர்க்கைக்குறிப்புவினேமுற்று.
பார்ப்பார்(ஒதுவார்).ெ தாழிலடியாகப்பிறந்த, உயர்தினேப்பலர் பாற்ப்டர்க்கைக் குறிப்புவினேமுற்று.
குதிசை-( கவினத்தது) . பொருளடியாகப்பிறந்த அ $$ಷಿಪT பொன்றன் ாற் படர்க்கைக் குறிப்புவினேமுற்று.
ாம்புவயேது.இடவடி-பாக ப்றெந்த, அஃறினே யொன்ற ன் LITH படர்க்கைக் குறிப் புவினேமுற்று.
இக்குதிசைசென்ற(வருட த்தது).காலவடியாகப்பிறக்க அஃறி ஐ பொன்றன்பாற் படர்ச்சைக் குறிப்பு வினே மு T الـ ،
இம்மிருகம்(ஒருகே ாட்டது).சினேயடியாகப்பிறக்க அ ஃறினே பொன்றன் பார் டர்க்கைக் குறிப்பு வினேமுற்று.
பிறந்த, அஃறினேயொன்றன்பாற் الملك "الاها "القة اقتركي ....(تل الا) تقرر படர்க்கைக் குறிப்பு வினேமுற்று
turb والی ۹- الاغ) و(( .தொழிலடியாகப்பிறக்க, సిడీగా பொன் றன் பா ற்படர்க்கைக்குறிப்பு uf|l}}|&;nrali اقلیۓ ،
தேர்கள் (துவசத்தன).பொருள் டியாகப்பிறக்தி, அஃறிணைப்
தின் பாற்படர்க்கைக் குறிப்பு வினேமுற்று. ஒக்கள்(வானத்தி). இடவடி!" ப்பிதக்தி, அ ஃறிணைப்பலவின்
பாற்படர் க்கைக் குறிப்பு வினேமுற்று.
இப்பத்திரிகைகள்(இக்காள }.காலவடியாகப்பிறந்த, அஃறினேப் பலவின்பாற் படர் க்கைக் குறிப்பு வினேமுற்று.
அப்புஸ்தகங்கள் ( பன்னிரண்டேட்ட }.சி&னயடியாகப்பிறக்க, பலவின் ாற்படர்க்கைக்குறிப்பு வினேமுற் ஆடி اTLتجة لكرة قد
இந்நூல்க ள்( சிறப்பின ).குவிாவடி பாகப்பிறந்த அஃறினேப்பல வின்பாற் படர்க் கைக் குறிப்பு تf8;&aflpاللہ۔(قر ,
இவை(பாய்ச் சல)-தொழிலடியாகப்பிறந்த, ஆஃறினேப்பலவின் பாற்படர்க்கைக் குறிப்புவினேமுற்று.
வன்.அஃறிணையிருப ாற்படர்க்கை க்குறிப்புவினேமுற்று.உ-ம்- அஃதெவன் .துவையெவன்.இஃது உயர்திகனயாண்பாற் பொருளில் வரும் ಸ್ಟ್ರಮಣ' و لكن الأخ
 

(17)
யார்.உயர்தினேமுப்பாற்படர்க்கைக்குறிப்புவினமுற்று. (அவன்யார்-அவள்யார்-அவர்யார்)(நு.வி-கு-உமி) நான் வேம்பின்ருரினேன்-பொருளடியாகப் பிறந்த, தன்மை பொருமைக்குறிப்புவினேமுற்று.
அகக்கினேன்-இடவடியாகப்பிறந்த-தன்மையொருமைக் குறிப் - வினேமுற்று.
மகத்தினேன்-காலவடியாகப்பிறந்த-தன்மையொருமைக்குறிப் புவினேமுற்று.
கண்ணினேன்-சினேயடியாகப்பிறந்த-தன்மையொருமைக்குறிப் . الانے نہarpتL+ eff|
அழகினேன்.குணவடியாகப்பிறந்த-தன்மை யொருமைக்குறிப் பு வினேமுற்று.
கொடையினேன்.தொழிலடியாகப்பிறந்த தன்மை யொருமை குறிப்பு வினேமுற்று.
நாம் தாரினேம்.பொருளடியாகப் பிறந்த, தன்மைப் பன்மைக் குறிப்பு வினேமுற்று. * வானத்தேம். இடவடியாகப்பிறந்த, தன்மைப் பன்மைக்குறிப்பு
வினைமுற்று.
மகத்தினேம்.க ாலவடியாகப்பிறந்த, தன்மைப்பன்மைக் குறிப்பு விக்னமுற்று.
கண்ணினேம்.சினேயடியாகப்பிறக்க, தன்மைப்பன்மைக்குறிப் |பு வினேமுற்று.
பூகினேம்.குணவடியாகப்பிறக்ச, தன்மைப் பன்மைக் குறிப் اگلے பு வினேமுற்று.
கொலேயினேம்.தொழலடியாகப் பிறந்த, தன்மைப் பன்மைக் குறிப்பு வினேமுற்று.
(ேகுடையாய்).பொருளடியாகப் பிறந்த முன்னிலே யொரு மைக் குறிப்பு வினேமுற்று
வடநாட்டினே. இடவடியாகப்பிறந்த முன்னிலை யொருமைக்
ஒணத்தாய்-காலவடியாகப்பிறக்க, முன்னிலையொருமைக்குறிப்பு

Page 11
( 18)
மதிமுகத்தின.சினேடியாகப் பிறந்த, முன்னில் யொருமைக் குறிப்பு வினேமுற்று.
சிறியை.குணவடியாகப்பிறந்த, முன்னில் யொருமைக் குறிப்பு வினேமுற்று.
கேள்வியை.தொழிலடியாகப்பிறந்த, முன்னில் யொருமைக் குறிப்பு வினே )لpاللئے الز ,
நீர்குடையீர்.பொருளடியாகப் பிறக்க, முன்னிஃலப் பன்மைக் குறிப்பு விளேமுற்று.
நாட்டினீர். இடவடியாகப்பிறந்த, முன்னிஃப்பன்மைக்குறிப்பு வினேமுற்று.
ஒனத்தீர்.காலவடியாகப் பிறக்க, முன்னிஃப்பன்மைக் குறிப்பு ,"لكنOTgnjچ*fdت
மதிமுகத்தீர்.சினேயடியாகப் பிறந்த, முன்னிலைப்பன்மைக்குறிப் - ظل ظرTعة لكن اL
மேன்மையிர்.குண்வடியாகப் பிறர்க, முன்னிஃலப் பன்மைக் குறிப்பு விளேமுற்று.
கல்வியீர்.தொழிலடியாகப்பிறந்த, முன்னிலைப்பன்மைக்குறிப்பு வினேமுற்று.
தெரிகிலேவினமுற்றுச் சொன்னிமூேன்றுவகைப்படும்:- எழுவாய்க்குப் பயனிலையாய்வருவது; உ-ம்.இராமன் சீதையை மணந்தான் பெயர்ப் பயனிலைகொள்வது; உ-ம்.இராமன் சீதை யை மணந்தான். வினேயெச்சப்பொருள் தங்துவினேகொள்வது, உ-ம் போற்றினன் முறுவல் பூத்தான். "கவனிப்பு. Uniti sa' Iran l-IE ற்கும் இர ண்டாவதற்கும் வேற்றுமையா தோவென்னில், இராமன் என்செய்தானென்று விஞயவழி மனர் தானென்னுமிடத்து, அது பயனில்யாகக் கொள்ளப்படும்; இனி மனக் தான் யாரென்னுமிடத்து, இாாமன் என்னும்போது انوالی , 'لاقے பெயர்ப்பபனிலேயாகக் கொள்ளப்படும்,
குறிப்புவினே முற்றுச்சொன்னிலே நான்குவகைப்படும்:- எழுவாய்க்குப் பயனிலேயாய் வருவது; உதாரணம்.இராவணன் இலங்கைக்கரசன். பெயர்ப்பயனில் கொள்வது; உ.ம். இராவ னன் இலங்கைக் க ச சன். வினேயெச்சப்பொருள் தக்து வினேகொள் all-th. அவன் வில்லினன் வர்தான் பெயரெச்சப் பொருள் శ్శీg .لققتله
--
 
 

(19)
பெயர்கொள்வஅ. உ-ம். வெர்திறலினன் விறல்வழுதி, (கவனிப்பு) வெங்கிறலினால் என்பது சிறப்புப்பெயராய்வந்து வழுதியென் 1தை விசேடி பானமியின், அது இதுபெயரொட்டுப் பண்புக் தொகையின் வேறு.
பெயரெச் சம்.தெரிகிலேவினேப்பெயரெச் சம்,
(வங்க) 'இஷன். இறந்தக Tз'* சுெரிகிலேவினப்பெயரெச்சக் (உகிக்கின்ற) சூரியன். நிகழ்க "^o,564 fositako ar:198iarioa), luza ாச்சம், சிேக்கும்) சூரியன்.எதிர்ெ கரிகிலே வினப் பெயரெச்சம் கல்லாகமாக்கர்: கத்தில் ாதமாந்தர்.எதிர்மறைத் தெரிகிலே வினேப் பெயரெச்சம்.
குறிப்புவினப்பெயெ சம்,
பெயரெச் *Lh.(a)rs775) கட்சத்தி சம்-இடவடியாகப் பிறக்ககுறிப் புவினப்பெயர்ெ சம். நேற்றை ப)பத்திரிகை சாலவடியாகப்பிறந்த, குறிப்புவினேப்பெயரெச் (yவிலேய) வேல். சினேயடியாகப்பிறந்த, குறிப்புவினப்பெயரெச், )قدرت (يا ج ع م . --குணவடியாகப்பிறந்த, குறிப்புவினேப்பெயரெச் சம்(பல்கேள்வி 4) சான்ரூேர். தொழிலடி யாகப்பிறந்த, குறிப்பு வினேப்பெயரெச்சம். (இல்லாத) பொருள். எதிர் பிறைக்குறிப்புவினப்,ெ யசெச்சம். பெயரெச் சொன்னிஜ் வினேழுத ற்பெயர், சு குவிப்பெயர், இடப்பெயர், ெ சிாழிற்பெயர், கா லப்பெயர், செயப் s)GIL r குட்பெயர், என்னும் அறுவகைப்பெயர் களுள் ஒன்றுகொள்வது. (உ-ம்-வந்த அசசின்வென்ஞன், வெள் |L வெட்டினுள், இவற்றில் வினேழுதலுங் கருவியுங் கொள் விளப் ட்டன) [97853?LLIGO) rajas) iu al: ஆகு தெளிந்து கொள்க
(பகக்கத்த} "H.பொருளடியாகப்பிறந்த குறிப்புவினேப்
வீனயெச்சம்-தெரிநிலவிஜ,ெ
விதுே-இறந்தகாலத் ெ கிரிகிலே வினேவிஜஒது சம், (உண்ண. முக்காலத்ெ சுரிகில்வினேவிஃபெர் சம் (உண் னேவந்தான், உண்ண்வ ருகிருன் உண்ண்வ ருவான், வரின்.எகிர்க ாலக் கெரிநிஜமினே வி னேயெச்சம், வரின்வெல்வா. செய்யின்-போகி: உண்ணுது. எகிர்மறைக் தெரிகிலே:ே விளேயெர் சம் உண்ணுதுவர்தான். (உண்ணுமல்.)

Page 12
(20)
குறிப்புவினே வினேயெச்சம். டைய, மெல்ல-குறிப்புவினே வினையெச்சம். பையாடந்த ாண்) அல்லாமல், அன்றி-எதிர்மறைக் குறிப்புவினே வினையெச்சம். (போவதல்லாமல்வாான்.) வினேயெச்சச்சொன்னிலை, கன்கருத்தா வின் வினேயாயினும் பிறகருத்தாவின் வினையாயினும்கொள்வது:- அவன்போய்வந்தான். அவனிடமிவனுண்டான்.)
க. இடைச்சொல். இடைச்சொல், தனித்துவழங்கும்போது பொருள்தருதலின்றிப் பெயர்வினேகளே யடுத்துவழங்கியபோது பொருள்கொளநிற்பது. .பதினுெருவகை ப்படும் اقبائل=
ஐ, ஆல், கு. இன், அது, கண்-வேற்றுமையுருபிடைச் சொல் (க) *ஞ், த், ச், இச்-க், ட்,ந், இன், ப்-வ்-இடைநிலையுருபிடைச்
சொல். (.) அன்-ஆன்-ஆள்-துள் முதலியவும். தும், தும்முதலிய வும்-விகுதியுருபிடைச் சொல், (சு) அன், ஆன் இன், இல், அத்
து-முதலிய - சாரியையுருபிடைச் சொல். (ச) போல, புாைய, ஒப்பமுதலிய-உவமவுருபிடைச்சொல்.(இவற்றின்பகுதியே யிடை ச்சொல். (டு) ஏ-ஓ-என-என்று முதலிய-கத்தம்பொருளுணர்க் துமிடைச்சொல். (சு) ஒடு-தெய்ய முதலிய-இசைநிறையிடைச் சொல் (எ)மா-மியா-இக-மோ முதலிய-அசைநிறையிடைச்சொல், (அ) அம்மென-இம்மென-கோவென முதலியன - ஒலிக்குறிப் பிடைச்சொல், (சு) துண்னென-துணுக்கென முதலிய-அச்சக் குறிப்பிடைச் சொல். (ல்) பொள்ளென. பெருக்கென- சட்டென முதலிய விரைவுக்குறிப்பிடைச்சொல். (கக) *முன்னேய ஈான்கும் பெயரிடைநிலை பின்னேய ஆறும் வினேயிடைநிலை,
ச, உரிச்சொல்.
(க) இசை, குறிப்பு:பண்பென்னும் பொருளனவாய்ப் பெயர் வினேகளே க்கழுவி அவற்றிற்குரிய குணத்தைக்காட்டிவரினும், பண் புச்சொல்லின் வேறவாய்த் தமக்கியற் சொல்லின் றிச் செய்யுட்
குரிமை பூண்டுகிற்பன உரிச் செ гдѣ4 літ.
- குறிப்புரிச்சொல்.
உறு-தவ-ஈனி-சால். (மிகுதி) பனே-பெருப்பு)மழ-குழ-(இள மை) கூர்-கழி-(சிறத்தல்) கதழ்-துனே(விரைவு)தட.(கோட்டம்) கய-மென்மை; களி-செறிவு.
பண்புரிச்சொல்.
தடக ய,களி-பெருமை; வெம்-விரும்புதல்; குரு-கெழு-நிறம்,
செழுமை-வளன்; வாள்-ஒளி
இசையுரிச்சொல்.தவை-சிலை-இயம்பு-இசங்கு
4
 

(21 ) ஆகுபெயரும் அன்மொழியும்.
பெயரெல்லாம் பொதுவகையால், இயற்கைப்பெயர் ஆகுபெ
யர் என இரண்டாயடங்கும். கிலம் நீர் மரம் என்பன போல்வன இயற்கைப்பெயர்.
ஆகுபெயர் யாதானுமோர் இயைபுபற்றி ஒன்றன்பெயர் ஒன்றற் காவது தாமரை, ஒண்ணுதல் என்பன,தம்பெயர்ப்பொருளே உணர் த்தாது, முறையே தாமரைப் பூவையும், பெண்ண்ேபு முனர்த்தும் வழி ஆகுபெயராதல் காண்க.
பொருள்கள், மாம் என்ரு:ற்போல ஒரு மொழிப்பெயராலும், மாமரம், தேமாம்சம் என்ருற்போலப் பன்மொழிப் பெயராலும் உணரப்படும். பன்மொழிப்பெயர் தொகைகிலேயாலும் தொகா கிலே பாலும் அமையும், அத்தொகை கிலே அறுவகைப்படும். அவ்வறுவ கையில் அன்மொழித்தொகை ஒருவகை. ஆகவே, அன்மொழிக் தொகை, பின்மொழிப்பெயர் அமைகின்ற அமைதலாறு பலவற்றுள் ஒன்றையுணர்த்துவதென முடிகின்றது. முடியவே, இப்பெயர்ச் சொல் என்ன பெயர்ச் சொல் என வினு நிகழுமிடத்து அஃ துஇன்னபெயர்ச்சொல் என்று கூறவேண்டியளிடத்து நிற்றற்குரிய தன்ரும், கிற்பின்விடைவழுவாம்; எங்ஙனமோவெனின், ஒண்ணு தல் வந்தாள் எண்புழி, ஒண்ணுதல் எ ன் ப ர என்ன பெயர்ச் சொல் என்னுமிடத்து, ஆகுபெயரெனல் வேண் டும்; அன் மொழித் தொகை யெனின், விடை வழுவாமென்க. ஆதலின், ஒண்ணுதல் என்பதைப்பெயர் யாதென்றவழி ஆகுபெயரென வும், தொகையாதென்றவழி அன்மொழித் தொகை யெனவும் கூ நல்வேண்டுமென்சு. வெற்றில் அறுபதம் என்பனவற்றை ஆகுபெய செனக்கெ ாண்டு ஒண்ணுதல் சிற்றிடைஎன்பனவற்றை அன்மொழி யென்பார் சிலர்.அது பொருக்தாது. என்னே? இலையும் பதமும் ஆகிய சினேயால் முதலாகிய கொடியும் தண்டும் உணரப்படுதல்போல, துதலும் இடையுமாகிய சிக்னயால் முதலாகிய பெண் உணரப்படுத வின் பேதமின்மையானென்க.
சிவ ஞான மு னி வர் , அறுபதம் முதலியவற்றைப் பொற் ருெடிமுதலியன போல அன்மொழித் தொகைப் பெயரென்று கொள்ளலாகாதோவெனில், அன்மொழித் தொகைப்பெயர், செய் யுள் செய்யும் புலவன், ஒருவரை வியப்புமுதலிய காரணத்தினலே

Page 13
( 22)
தன் கூற்முகவேனும் பிறர்கூற்ருகவேனும் பாடுமிடத்து அங்கங்கே வருவதன்றி, ஆகுபெயர்போல கியதிப் பெயராய் வருவதன்று; ஆதலால் ஆகுபெயரும் அன்மொழித்தொகையும் ஒன்றெனக் கொள்ளலாகாது என்ருர்,
அற்றேல் கருவிநூலாகிய பிங்கலம், திவாகரம், கிகண்டுமுதலிய நூல்களிலே அவ்வப்பொருள்களுக்குப்பரியாயப் பெயர்களாக வரு வனவெல்லாம் தொன்றுதொட்ட நியதிப்பெயர்க சொன்பதற்கு ஆ ஷ்ேபமே யில்லேயன் ருே. "கறையடி," "பனிப்பகை' 'சித்தி சகா யம்,' "சுரிகுழல்' என்பன முதலிய அன்மொழித் தொகைகள், அக்கருவிநூல்களிலே முறையே யானே, சூரியன்,புவி, பெண் என்ப னேவற்றிற்கு கியதிப்பெயராகவருதலால், அன்மொழித்தொகை நிய கிப்பெயராக வருவதன்று என்ற்சிச்தாக்கம் பொருந்தாமைகாண்க.
இன்னும், பரிமேலழகர் முகவிய உரையாசிரியர்களும் ஒரோ வொன்றை,"இஃண்ேடாகுபெயர்" என்று ஒவ்வோரிடத்துக்கூறிப் போதலாலும்,தாமரை சூடினன் என்றவழியன்றித் தாமாைமுளேத் தது, வளர்ந்தது என்றவழித் தாமரை, பூவை புணர்த்தாமையா அனும் கியதி பென்பது யாங்கனமோ? ஒண்ணுதல் வங்காள், ஒண் அனுதவிற் பொட்டிட்டாள் என ஒண்ணுதல் என்னுஞ் சொல்லும் அவ்வாறே இயைபுபற்றிப் பொருள் கொள்ளக் கிடைத்தலின் இரண்டற்கும் நியதியாற் பேசிங் கூறல் அமையாதென்க,
இன்னும், “குறிப்பிற்குேன்றலும்' என்றற்குெடக்கத்துச் சூத் திசத்தால் ஆகுபெயரும் அன்மொழிக் தொகைச் சொல்லும் சொல்வான் வேண்டுமிடங் காலத் தோறும் தோன்றற்பால வென்ற
ாாதனின் அப்பேதம் பெறப்படாமைகாண்க.
அப்பால் சிவஞானமுனிவர் ஆகுபெயர் ஒன்றன்பெயரான் அக னேடியைபுபற்றிய பிறிதொன்றனே உணர்த்தி ஒருமொழிக்கண்ண தாம் என்றும், அன்மொழித் தொகை இயைபு வேண்டாது இரு மொழியுந் தொக்க தொகையாற்றலாற் பிறிது பொருளுணர்த்தி இருமொழிக்கண்ணதாம் என்றும் சிறப்பிலக்கணம் கூறுவர்.
 

(25)
லுபதம் என்பது ஆகுடெய சென்பது சிவஞான்باقے ,ற்றேல் تھی۔ முனிவர்க்கும் ஒத்த உடன்பாடன்முே. அஃது ஆறு என்னும் மொ ழியும் பதம் என்னும் மொழியுமாக இருமொழிக்கண் வருகவின் து வர் கூறிய இலக்க சீனம் தோஷமுடைத் தென்க. அற்றன்று; ஆறு என்பது அடை மொழி, பதம் என்னும் மொழியே ஆகுபெயர்க் கண் வந்ததெனின், ہےy3:ت:Luآفتا؟ பி வாளாபகம் என்று நிற்குமாயின், இருபதமுடைய சேர்க்கும் நான்கு கமுடைய விலங்குகளுக்கும் பி றவற்றிற்கும் வரம்பின்றிச் செல்லுமென்றஞ்சி அவற்றினியைபு Sofii கும்பொருட்டே அறுபதத்தினேயுடைய வண்டுக்கு அறுபதம் என ப் பதத்தோடு ஆறு என்பது அடையாக ஒட்டி வழங்கப்படுவதென் க. ஆதலின் அவ்வாகுபெயர் இருமொழியிடத்துவந்ததேயாம்,
இனி அவர் கூறிய அன்மொழிஇலக்கணக்கிலே, இயைபுவேண் டாமை, தொகையாற்றல், இருமொழிமேலாதல் 3ான்ம்ை மூன்று ம் ஆன்மொழிச்சொல்லுக்கு இன்றியமையாத இலக்கண சின்னங் களாம், ஒண்ணுதல் என்பது அவர் மதப்படி அன்மொழித் தொ கைப் பெயராகுக், அதிலே துதல் பெண்ணுக்கு ஆவபவமாதலின் இயைபுண்மை பித்தியதம். ஸ்னே?துதல் தன்னேயுடைய பெண் னேக்குறித்தலின் என்க. ஆதலின் இயைபுவேண்டா தெனக்கூறி யது பொருக்காதென்க,
இரண்டாவது தொகையாற்றலால் என்ருர், 'பொய்யாமொழி' என்பது, தொகையாற்ற வின்றிவருதலின் அதுவும் சிறந்த இலக்க εσπι η τα τα λι ο Α. Γοδότες,
அப்பால் இருமொழிக்க எண்ணதாமென்ஞர். "தொடலேக்குறுக் தொடி" என்புழி அது மும்மொழிக்கண் சனதாயினமையின் அதுவு ம்பொருத்தாமை காண்க.ஆகவின் அவர்கூறியஆன்மொழியிலக்கண ம்பொருக்காவிலக்கண்மாய் ஆகிவியாக்தி அவ்வியாத்தி அசம்பவம் என்னும் முக்தோஷங்களும் பொருக்கியதாயிற் று.
வெற்றிலே பென்புழி ஆகுபெயசென்றும் சிற்றிடை ஒண்ணுத ல் நான்புழி ஆன்மொழித்தொகைப் பெயரென்றும் له الكر 5لة Tfتجتم இவை ஆதாரமாதல் பாங்ஙனம்?இலே என்பதி அகனேயுடையகொ டிக்காகுபெயசென்பார்க்குச் சுற்றிடை என்பதிலும் இடைஎன்பது

Page 14
(24)
அதனேயுடைய பெண்ணுக்கு ஆகுபூெசென்று கூறற்குளதாகுத்த டையாதோ? இாண்டும் அடையடுத்த ஆகுபெயரென்று கூறப் போகாவா?
இனி ஆகுபெயர்க்குத்தான் பிறழா இலக்க னம் யாதெனின்:- 'யாதாலுமோர் இயைபுபற்றி ஒன்றன்பெயர் ஒன்றற்காவது ஆகு பெயர்' எனச் சேணுவரையர் கூறியதே சிறந்த இலக்கணமாம் எ என்னே பசி விக்கு இலக்கினம் சொன்னுல் அச் சொன்ன இல மெல்லாம் பசுவினி-த்துக் காணப்படல் வேண்டும். ஒன்று பொய்ப்பினும் அஃது இலக்கனமாகாது, விரிகுளம்பும் அலேகாடி பும் பசுவுக்கு இன்றியமையாச் சிறப்பு. அவையுடைய செது அதி சுவெனத்துணியப்படும். துவையிலதெது அதி பகவன்றெனக்தி சியப்படும். ஆதலின் இவிை பசுவுக்குப் பிறழா இலக்கணம் آبالغ التھے (LI TA' இவ்வாகுபெயர் }லக்கணமும் யாண்டும் பிறழாமைகாண்க.
seirã-BIT ? If T dolo T அறுபதம், ஒண்ணுதல்,பொற்ரெடி என்பனமு
தலிய வெல்லாம் முட்டின்றி அவ்விலக்கணம் பெறுதலின் என்க.
இனி அன் ميrالم) - صلأرب ாருள் கே ாடற்குஇன்றியமையாது இறு தியில் நி ற்றற்குரிய சொல் எஞ்சகின்ற ெ தாடர்மொழியாதி, அஃ
தன் மொழித்தொகை பெதப்படும், தொகையாவதி இரண்டும் ப
லவுமாகிய சொற்கள் ஒட்டி ஒருசொல்லாதல், அத்தொகை, 1*(:el: ற்றுமைத்தொகையே, உவமைத்தொகையே, வினேயின்ருெகையே பண்பிக் ருெகையே, உம்மைத்தொகையே, அன்மொழித்தொகை யென் றவ்வாறென் தொகை மொழிகிலேயே' என்ற குத்திரத்தா ல் ஆறெனப்படும் இச் சூத்திரத்திலே தொல்க ாப்பியர், தொகை மொழிகிலேயே என்றுகூறிப்டோக் தமையின், அன்மொழிச் கொ கப்பெயரென ஒ' பெயர்ப் பேதமில்லேயென்பது வெள்ளிடை ம &ல, ஆகவே சொற்கள் ஒட்டிய ஒட்டுவகை ஆற3ள் அன்மொழித் இ.யெனப்படுவதும் ஒருவகையாயிற்று ஆகள் தமதாற்ற லினுலே யொருமுதலே அவாவி இரண்டும் பலவுமாகிய சொற்கள் ஒ ட்டி ஒருசொல்லாதலாகிய அவத சத்தில் அன்மொழித்தொகை யெ ', அங்ஙனம் ஒட்டியசொல் பயனிலை கோடல் வேற்றுமை ஒற்றல் என்னும் பெயரிலக்கம் பெற்று நிற்கும் அவதாத்தில்
ஆகுபெயசென் சிம் சொல்லக்கிடப்பது yaiial:Dfrفلم نگا தொகை ச்
சொஸ்,
 

( 25 )
என்ன? ஒன ஆதல் என்பர்
", அச்சொற்கள் ஒட்டிகின்ற ஒட் டு கிலேடைக்கருகி என்ன நொகை பென் ) வினுவுமிடத்து தன் மொ Aத்தொகை யென்றும், ஆக்தொடர்மொழியொருசொல்பெண்ணு க்கு என்ன القدم آذته م. اماري الأديا வினுவுமிடத்து ஆகுபெயரெ இன்றும் கூறல் வேண்டும். இதுவே சேனுவரையர், பரிமேலழகர், இலக்கண விள சுக நாலார் முதலியோர் கொள்கையாம். ஆதலின் அன்மொழிச் தொகை பாய் நிற்கும் சொல்லெல்லாம் ஆகுபெயராய் நின்றே அவற் றது முதலே புனர்த்து மென்க.
அப்பால், சேணுவாையர் மக்கட்சுட்டு என்பதஃன அன்மொழிக் தொகை யென்று அறியாது கூறிவிட்டாரென்பர் சிவஞானமுனிவர், மெய்புரை கண்டசேஞவரையர், சிவஞானமுனிவர்கூறுவதுபோலது ண்பொழித்தொகைப் பெயரென ஒரு பெயர் உண்டென் ராயாண்டுங் கூறினுரல்லர். அன்மொழிப் பொருண்மேல்வகுஞ் சொலலெல்லா ம் ஆகுபெயரென்றல் அவர்மசுமென்பது சிவஞானமுனிவர் மற
ந்தனர்போலும், மக்கட்சுட்டைச் சேணுவரையர் தாம் அதற்கு
ரைத்த வுலாக்கிடைய அன்மொழிக் தொகை யென் றதனேவிரித் gil. Tilly III u fi sa 15 அன்மொழித் )۳ کلام is( امان لیtتولا) اقات آلمعارف ال ril ۱۱۴.
சிவஞானமுனிவர், வக சக்கிளவி, மக்கட்சுட்டு என்பனவற்றை இருபெயரொட்டு ஆகுபெயரெனக் கொண்டுசாதிக்கப் புகுக் சார் காக்கிளவி யென்பது சாாைப்பாம்புதான்குற்போல வர்த இரு பெயரொட்டுப் பண்புக் தொகை கிலேத் தொடர். எனனே பிரமான மெனின், குச் சினுர்க்கினியர் வக சக்கிளவி பென் பதற்கு It is
எழுத்து என்று உ ை கூறி, கிளவி என்பது எழுத்திக்கு ஆகு பயரென்றனர் என் க. சா. பென்பது சிறப்புப்பெயர். பாம்பு என் து பொதுப்பெயர். வகாம என்பது சிறப்புபபொ. கிளவி என்பது ழுத்துக்கு 2352, IL i Til ےgy چلی آسانیت *rt_ل آia gir பொதுப்பெயர்த் ாமை பூனபி சின்றது. கிளவி என்பது தொழிலாகுபெயரால் மாழிக்காகி அம்மொழிக்குறுப்பாகிய 15( )زینت فقہ آزاد, قم, تیل'n Tن" الا"Tوئی ۔ اللئے دy 3; வ கிளவி என்பதன்ன மாத்திரம் ஆகுபெபபெண்ணுதி வகரக்கிளவி
ன்பதன இருபெயரொட் டாகுபெப சென்றல் அறியாமையின்

Page 15
( 26)
பாலதாம். இருபெயரொட்டுப் பண்புக்தொகைக்கண் ஒரு பெயர் ஆகுபெயராய் வந்ததில்லேயே எளின், "ஐராவதக் கைம்மலே" என வருகில் காண்க.
வக சக்கிளவி என்று வகரத்தோடு ஒட்டிகின்ற வழியன்றிக்கிளவி என்பது தனித்துகின்றெழுத்துக்கு ஆகுபெயராகாகே யெனின், தாமரை குடி-குன் என்றவிடத்தன்றித் தாமரை முஃாத்தது என்ற விடக் காகுபெயராகாமையால், குறிப்பைக் கரு மொழியின் விஆகு பெயர் குறிக்கொள்ளப்படாவென் என்க.
"கனங்குழை' 'உள்ளூர்'குடைநிழல்'பெருவலி'பெரும் தகைமை"மதிநுட்பம்’-இவையெல்லாம் ஆகுபெயரென்பது திரு வள்ளுவர் பரிமேலழகருரை.
"பொருளதிகாரம்'கித்திலப்பந்து'ண்ேமுடி'முந்நீர்'தெண் டிரை’ "மலர்க்கோதிை'- இவையெல்லாம் ஆகுபெயரென்பது தொல்காப்பியத்துக்குஞ் சிங்தாபனிக்கும் ஈச்சினுர்க்கினியருரை. ' கொன்றையஞ்சடைமுடி ' சிவனுக்கு ஆகுபெயரென்பது சிலப்பதிகாரவுரை,
'உயர்தினே' " அஃறினே " " திருவாய்மொழி ’-இவையெல் லாம் ஆகுபெயரென்மது நன்னூல்விருத்தி.
"பொற்முெடி'-முதலிய ஆன்மொழித் தொகைச் சொற்களேப் பெயர்ப்பாகுபாட்டை நோக்கும்போது ஆகுபெயரென்றலும் தொ கைப்பாகுபாட்டை நோக்கும்போது, அன்மொழித்தொகை யென் றலுஞ் சேணுவசையர், கல்லாடர், வைத்தியநாத நாவலர் முதலி யோர்மதம்.
மேலேகாட்டிய அன்மொழிக்தொகைச் சொற்களெல்லாவ : றையும் ஆகுபெயெ ரன்று கூறும் இத்தொல்லாசிரிய சிரோமணிகள் கருத்தை ஊன்றியாராயுமிடத்து அச்சொற்களுக்குத் தொ4ை லக்கணங் கூறவேண்டியவிடத்து அன்பொழிச் தொகை யென்றும் பெயரிலக்கணம் கூறவேண்டியவிடக்து ஆகுபெயரென் லுங்கூறல்ே உண்மையிலக்கண்நெறியாம்.
முற்றிக்று.
- ) -
 
 
 


Page 16
。。 5+11Tin11:15 リ* "
量 エリ _ 5 ܘ
* двлөлайн . 75]
= |
பாதச் சுருக்கம் விடி (கலிக்கோ பைன் யாழ்ப்பாணச் நன்றால் இலகுபோத
.ெ வினேப் பகுபத விளக் *r-f、
நாட்டுச்
சுகாதாரம் இலங்கைப் பூமிகாத்தி இலங்கைச் சரித்திரம் பூமண்டல புரா
ே
T-ü、
-
ரே -.
 
 
 

சொல்லதிகாரம் (அச் ଜୋ}
" .
க்குரிய இதிகாசம்
2- L'ITAL
க்குரிய இதிகாசம்
H
இலங்கைச்சரித்திரமும்
OO
ாவலர் அச்சுக்கூடம்,
ழ்ப்பானம்