கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ் மலர்: ஆறாம் வகுப்பு

Page 1


Page 2

1 &aQagaTakı, B.A (Lond, tip-in-Ed. (Cey) 1st Class 1: 5-j., JA i rrr - [... HP. D - C. L., LT ::بھارت S = r - giu. B. 13
iliki طلیطE;" | || LSF } * cologiáo - \ffề |-^"foo"
முன்னுரை
நூல்களுக்குக் கண் டெைமிழுதப் புகுவோர் சிலர், மைக் (பாது) காக்கவேண்டுமென்னும் ஆர்வம்மிக்குத் தங்க் கிேற, தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களே வரையறுக் கல்லாதிருந்தும், வாள்ாபிகற்றித் தம் அறியாமையை கெளிப் படுத்துகின்றனர். பண்டி ஈராயினுேர் சிலர், பண்டித பட்டம் தமக்கிருப்ப காற் ಗ್ಯರು இலக்கண அறிவை யாரும் சந்தேகியார் என்றெண்ணித் தம் மனம் போனவற்றையெல்லாம் மரபென் Army iħ, இலக்கண மென்றும், பழந்தமிழ் என்றும் எழுதி : கோரை ஏமாற்றுகின்றனர். சாதாரரை தமிழ்மக்களும், இலக் கசைப் பயிற்சியில்லாத ஆங்கிலம் பயின்ற உத்தியோகத்தர் பலரும், தமிழே அறியாத சிங்கள் அதிகாரிகளும் இவற்றைக் கண்டு மருளுகின்றனர்; உண்மையை அறிய முடியாது திகைக் கின்றனர். இலக்கனத் தெரியாதிருப்பிதும், :பைப் போற்றும் தமிழிபிமானம் உள்ளி வர்கள் பலர் இருக்கிருர்க்ள். அவர்கள் இப் பண்டிதர்களின் வெறும் பிதற்றக் மெய்யென்று நம்புகிருர்கள். புதுமை எழுத்தாளர் பரும் இவர்களின் இலக்கண அறிவு ஆழமுடையது என்று எண்ணிப் பயந்து, Lrar விருக்கின்றனர். இலக்கினங் கற்ற பண்டிதர்களோ இலக்கணமறியாப் ຫຼື ມີມ பண்டிகளின் வேடத்தைத் கண்டு சிரிக்கிருர்கள். அன்றியும், உண்மையைச் சேரர் ஒல் இப் பண்டிதர்களினுல் 'ற்படும்' இன்னல்களே அவர்கள் கிக் முடியாமையால், வாய்மூடியிருக்கிருர்கள். இந் நிலயிலே, 'கட்டிப் பேச ஆளில்லாவிட்டால் த: சன்டப்பிரசண்டம் " என்ற பழமொழிப்படி, "நான் அமேத்ததே மரபு ; ரேன் பேசுவதே இலக்கனம்; நான் பதிப்பித்ததே சரி என்று தம்மை நவீன அகத்தியராக எண்ணுகிருர்கள் இவர்கள் தமது கைச் சாத்
பட்டுக் கண்டனங்கள் வர் காங் இவர் இலக்கணவறிவு இவ் வளவா" என்று பலரும் எண்ணு வார்களென நீஃனத்துக்

Page 3
விக் கையெழுத்துக்கு ஆளப்பிடித்துக் கண்டனம் எழுதுவர் if it இவர்கள். இது அவர்கள் இரத்தத்தில் எறிய பழக்கம். தமிழின் பெயரைச் சொல்வி அதனச் "பாதுகாப்போமென் ர போலி வேடந்தாங்கி, இப்பண்டிதர்கள் செய்யும் திருவிளே பாடல்கள் தமிழையே அழிக்கின்றதா அவர் அரை நூற்குண்டு காலமாகச் சேப்துவந்த இத் திருத்தொண்டின் நிராபி:ே தமிழ்மலர்க் கண்டலமும் புகுந்தது வியப்பன்று ஆளுல் இங்கு கூறியவற்றை வாசித்தும், இங்கு குறிப்பிட்ட நூல்களே
பார்வையிட்டும் தமிழுலகு உண்மை காண்க.
மகாதனே க, ச, இளேயதம்பி தெல்லிப்பு:
7-7-5
ابواله i ام | اقrahma
 

* தமிழ் மலர்'
தமிழ்மலர்பற்றி இரு துண்டுப் பிரசுரங்கள் வெளிவந்துள்ளன. அவை செய்தித்தாள்களிலும் இடம்பெற்றுள்ளன, அவற்றுள் ஒன்று, FEத்திலே, இருபதாம் நூற்ருண்டிலே கவிருதிகமாய் விளங்கிய நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் மகளுர் பண்டிதர்
டுப்பிரசுரம் அது, தமிழ் மலரிலே ஆயிரக்கணக்கான பிழை கள் உண்டெனக் கூறியதேயன்றி எப் பிழைகாேயும் சுட்டி புணர்த்தவில்லே. எனவே, அதைப்பற்றிப் பேசிப் பயனில்லே.
அடுத்த பிரசுரம், திருகோணமயிேலே 149, மத்திய விதி பில் வாழும் திரு. க. நடேசன் அவர்களால் வெளியிடப்பட்டது. தமிழ் மல்ர் ஆயிரக்கணக்கான பிழைகளுடையது என்பது அங் டேசனுசின் துணிபு. பிழைகள் மலிந்து காணப்படும் ஒரு மானுக்கர் கற்பது தக்கதன்று என்பதை பார்தாம் மறுப் பர். ஆணுல், நடேசனுர் தமிழ் மலரிலே குறிப்பிட்டன அத்தனே பும் வழுக்களா? அன்றி அவரது நுண்மான் நுழைபுலம் வழுக்கியமையாலே வழுவற்றனவும் வழுக்களாய் விட்டனவா? இவற்றில் எது சரியெனக் கண்டு, தமிழாசிரியர்களுக்கும் தமிழ்ப்பெருமக்களுக்கும் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்
சில சொற்களே ப் பிரித்தறியப் பயிற்சி கொடுத்தமையாவே ஒவ்வொரு சொற்ருெடர்களும் புணர்த்தி எழுதப்படல் வண்டுமென்பது கடே ஒளின் கொள்க. இது அவரது கொள்கையா? அன்றி, கல்வித்துறையையும், உள் நூற்றுறையை பும், தமிழைக் (பாது) காக்கும் மரபுகளே பும் உண்ர்ந்த தமிழ்ப் பண்டிதரின் கொள்கையா என்பதை விண்டிலா. தமிழ்மொழிப் புன்ரிச்சிகள் அனேத்தையும் பதினுெரு வயதுப் பாலகனுக்குத் தினறத் திணறத் திற்றிவிடல் வேண்டும் என்னும் அவரது கல்விங்கொள்கை தமிழ் தழைக்க வழிசெய்யுமா ?
பிழை என்றும், கிருத்தம் என்றும் மூன்று பக்கங்கள் அப் பிரசுரத்தில் வகுத்துக் காட்டியமையால், தமிழ்
கல்வித் தினக்களத்தார் வெளியிட்ட ஆகும் வகுப்புத்

Page 4
மடிரில் இத்துகீனப் பிழைகள் மிளிர்துள்ளனவா என்று காண் போர் மனங் கசக்கும்படி அவர் செய்த சூழ்ச்சி மிக நன்று
ஆனுல் உண்மைதான் யாதோ ?
நடேசனுர் பிழையெனக் குறித்தனவற்றை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவது, சொற்களே ப் புனர்க் தாது, குறியீடுகளே உபயோகித்த குற்றம். இரண்டாவது, வட
சொற்களே வட எழுத்துக்களோடு எழுதிய குற்றம் முன்குவது
ஒரு பொருக்ளக் குறிப்பதற்கு நடேசனுர் நினத்த சொல்ஃப் விடுத்துக் கட்டுரை ஆசிரியர்கள் தமக்குச் சிறந்ததெனக் கரு
திய சொல்ஃப் உபயோகித்தமை.
இம் முக்குற்றங்களில் முதற் குற்றமாபு, சொற்களேப்
பிரித்துக் குறியீடு செய்தமையே முதற்கண் ஆராய்வாம்.
நாவலர் அவர்கள்ே தமிழ் உரைநடையின் தந்தை, அவரே தமிழ் உரைநடைக்கு ஆதி ஊற்று. தமிழ் உரைநடைக்கு ஒரு வரம்புளதாயின் அது அவர் வழி வந்ததே. மரபு காப்டோ மென்று மார்பு கட்டும் பண்டிதர்களும் நாவலரையே தமிழ் மரபின் வரம்பு காத்தோனென்றும் இலக்கணக் கடல் என்றும், தரவளம் சிறந்தோனென்றும் போற்றுகின்றனர். நடேசனும் அவர்களுக்கும் இஃது உடன்பாடே என்பதை அவரெழுதி வெளிபட்ட துண்டுப் பிரசுரத்தின் 22 ஆம் பக்கத்தில் ஐந்தாம் பக்தியிலே குறிப்பிட்ட வாக்கியங்களால் அறியலாம்.
ஆரும் வகுப்புக்குப் பொருத்தமான உரை வளஞ்சான்ற செந்தமிழால் எழுதப்பட்ட உரைநடை நூல்கள் பல அண்டு. அவைகளே எழுதினுேர் காவலர், சன்ஃன்க் குமாரசுவாமிப் புலவர் வித்துவ சிரேசமணி கணேசையர், வித்துவசிரோமணி போன்னம்பலபிள்ளே, சோமசுந்தரப் புலவர், நவாலியூர் நடராசன், நல்லதம்பிப்புலவர், நாக விங்கப் பண்டிதர், சதாசிவம்பிள்ளே, முத்துத்தம்பிப் பிள்ளே முதலியோராவர். அந்நூல்களினின்றுஞ் சிறந்த பாடங்கஃனத் தொகுத்திருக்கலாம்.'

நடேசனுர் குறிப்பிட்ட பெரியார்களின் வசன நூல்களி விருந்து சில பகுதிகளே இங்கே தருகின்ரும். இவற்றில் எங் கெங்கே புணர்த்தப்பட்டிருக்கின்றன எங்கெங்கே குறியீடு கள் உபயோகிக்கப்பட்டுள்ளன என்பனவற்றை அன்பர்களின் முடிபுக்கே விடுகின்ருேம்.
ஆறுமுகநாவலர் அவர்களாலும் வித்துவ சிரோமனரி பொன்னம்பலபிள்ளே அவர்களாலும் செய்யப்பட்ட கந்தபுரான வசன நூலிற் கண்டவாறே இங்கு தருகின்ருேம்.
கந்தபுராணம் பக்கம் 23, முன்ரும்பந்தி, காமதகனப் படலம்: மன்மதன் இங்கே நிற்க, மனுேவதி நகர்த்திலே பிரம தேவரை இந்திரன் வணங்கி ' சுவாமி, நீர் மின்மகனேச் சிவபெருமானிடத்து விடுத்திரே, அவன் செய்த போரைப் பார்க்கும் வண்ணம் நாமெல்லாம் போதல் வேண்டும் " என்ருன்,
வணங்கி என்னுஞ் சொல்லின் பக்கத்திலே கால்மாத்தி ரைக் குறியீடு செய்து புணர்த்தாமையை நோக்குக, வனங்கிச் சுவாமி என்று எழுதாமையை அவதானிக்க,
கந்தபுராணம்: 23ஆம் பக்கம், முதற்பந்தி, காமதகனப் படலம்:
அது கண்டு தம்மைச் சூழ்ந்த கணங்களே நோக்கி, 'உள்ளே சென்ற மன்மதன் இறந்துவிட்டானு .' என்று திருவாய் மலர்ந்தருளிஞர்.
கோக்கி என்பதன் பக்கத்திலுள்ள கால்மர்த்திரைக் குறியீட் டையும், நோக்கியுள்ளே எனப் புணர்த்தாமையையும் நோக்குக,
கந்தபுரம் ணம்: 23ஆம் பக்கம், 2ஆம் பந்தி, சரவணப் படலம் :
T இந்திரன் முதலிய தேவர்கள் கடல்போல் ஆரவாரித்து,
அணுகி, பக்கத்தும் முன்னும் பின்னும் நெருங்கி, 'சிவ
பெருமானுடைய நெற்றிக் கண்ணினின்றும் தோன்றிய குமாரசுவாமியே. "

Page 5
போலாரவாரித்து எனவும், ஆரவாரித்தனுகி எனவும், அணுகிப் பக்கத்து எனவும் நெருங்கிச் சிவபெருமானுடைய எனவும் புனர்த்தப்படாமையையும், அவை கால் மாத்திரையாற் பிரிக்கப்பட்டுள்ளமையையும் நோக்குக.
கந்தபுராணம் 40ஆம் பக்கம், முதற் பந்தி, திருவவதாரப் LIL :)) :
"தேவர்கள் முதலிய யாவரும் மகாமேருமலேயிலே கூடி, குரனுல் மிகமெலிந்து.'
கட்டிச் ருரனுல் எனவும் சூரனுன் மிகமெலிந்து என எழுதாமை புங் காண்க. இவ்வாறே பெரியபுராணம், திருவிளேபாடற் புராணம் என்பனவற்றிலே ஒவ்வொரு பக்கத்திலும் இங்க r எழுதப்பட்டமையைக் ଆlit effilities. *
இனி, காவலர் மரபொற்றியே தமிழ்மலர்காரரும் இத் தகைய இடங்களிலே புணர்த்தி எழுதாது குறியீடு செய்து பிரித்தெழுதினர். அவற்றை கடேசனுசி பிழையெனக் கட்டு வது விந்தையிலும் விந்தை, தமிழ்மலர்காரர் எழுதிய விதத் தையும், நடேசனுர் திருத்திய விதத்தையும் கீழே காண்க.
தமிழ்மலர்காரர் எழுதிய விதம் நடேசனுர் திருத்திய விதம்
எதிர்பாராத விதமாக, பாலனுக்கு - விதமாகப் பாலணுக்கு பார்த்து, ' பாலா, இப்பொருள்' - பார்த்துப் பாலா பின்னர் தத்தம் - பின்னர்த் தத்தம் பத்து 'சாட்சிகள் உண்டா' - பார்த்துச் சட்சிகள் எண்ணி புருவின் பக்கத்தை
இவ்வாறு குறியீடிட்டு எழுதியனவெல்லாம் பிழையாம் காவலர் மரபைக் காக்கப் புறம்போந்த நடேசனுரே, கெட்டி கெட்டி
தமிழ்மலர்காரர் செய்த இரண்டாவது மாபெருங் குற்றம் வடசொற்களே வடவெழுத்துக்களோடு பதிப்பித்தமை, வட சொற்களே வடவெழுத்துக்களோடு எழுதலாமா பதிப்பிக்க
 

morcm リ_テcm 。○5 cmmacm வர்காேயும் பொன்னம்பலபிள்ளே அவர்களேயும், முத்துத்தம் ப்பிள்ளே அவர்களேயுமே நாம் பிரமாணமாகக் கொள்வோம். ஆறுமுகநாவலர் அவர்களும், போன்னம்பலபிள்ளே அவர் ரும் எழுதி கந்தபுரான வசன நூலிலே பின்வருஞ் சொற் ள் பதிப்பிக்கப்பட்டுள்ள உருவத்தை உள்ளவாறே தருகின்
ருெம்.
ாந்தரான வசனம் :
பக்கம் 36-ஒவிதிப் பிரஸ்தம்
、一aリ叩』 。一、á 148 - புருஷனுக்கு ... | 47 - (p i giti. , 52 - til féll
53 - நந்திரமாயிற்று 30 - நமஸ்கரித்து 29 - Li)
- ஹர ஹர
தமிழில் வழங்கும் வடவெழுத்துக்களாகிய ஸ ஷ, சு, ஹ, Tilat அவ்வாறே உபயோகிக்கப்பட்டிருப்பதை நாம் Araggib. பெரியபுராணத்திலும், சைவவினுவிடையிலும் தகைய நடபயோகத்தைப் பரக்கக் காணலாம். நடேசனுர் ப்ெபிட்ட பெரியார்களுள் ஒருவரான முத்துத்தம்பிப்பிள்ளே வர்கள் எழுதிய பாரதச் சுருக்கத்திலே ஒவ்வொரு பக்கத் ம் இத்தகைய பிரயோகத்தை திறையக் காணக்கூடும். உதா ாத்துக்காக இருபக்கங்களிலுள்ள சொற்களே இங்குத் தரு

Page 6
களில்ே கட்டுரை யாசிரியர்கள், இவ்வாறு வடசொற்கள் வர்
சாமிநாதையர், சி.வை.தாமோதரம்பிள்கள் அழகசுந்தரதே கரி ஆகியவர்களின் கட்டுரைகளிலேயே இத்தகைய பிழை
S
பாரதச் சுருக்கம்:
பக்கம் 18 - இராஜதானி
一锣网鲇 一リ ;, -இராஜதானி
- அஸ்திருபுரம்" - 내 LiDA 4 - 5.5 Gilgit
- கிருஷ்ணன் N — GRAFELLÄ *, – älflls
- கிருஷ்ணன் - p 51 it is கிருஷ்ணன் I -வீஷ்மர்
ட கிருஷ்ணன் - கிருஷ்ணன்
தமிழ் மலரிலே சில பாடங்களிலே வந்த வடவெழுத்
துக்காகச் சீறிவிழும் நடேசனுர் பக்கத்துக்குப் பக்கம் வட
வெழுத்து விர வியெழுதப்பட்ட பாரதச் சுருக்கம் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை (சாதாரனம்) க்குப் பாடப்புத்தக மாய் அமைந்துள்ளமையைக் கண்டும் கண்மூடி மெள்ளியாய் இருப்பதேஞேரி இதுவோ தமிழைக்(பாதுகாக்கும் முறைமை
தமிழ்மலரில்ே, தாமாகப் பட்ைத்துக்கொண்ட கட்டுை
இடங்களில் வடஎழுத்தை நபயோகித்தினர். இங்கிக் பில் டேசனுர் அவர்களோ, தமிழ் மரபுக்கு வரம்பாகிய உ. வுே
கீர்க்கண்டுகொண்டார் அவர் பிழை கண்டுகொண்ட பாட
 
 
 
 
 
 
 
 

ள் உ. வே. சாமிநாதையர் சி. வை. தாமோதரம்பிள்ளே என் பாரால் எழுதப்பட்டவையே என்பதை மிகுந்த பணிவுடன்
நிருேம்
*高s守rü山市酉凸mLGLā*ārāurLü、 கையரால் எழுதப்பட்டது. அதில் நடேசனுர் கண்டுகொண்ட
மகளும் திருத்தங்களும் பின்வருமாறு :
ாமிநாதையர் எழுதியவை: நடேசனுர் திருத்தியவை:
GYVENAL, ់ II AF ENEs
A
சி. வை. தாமோதரம்பிள்ாே அவர்கள் எழுதிய அடிமை பும் புலியும்' என்ற பாடத்தை நடேசனுர் திருத்திய விதத்தை
ή Εβιρ απεστ π.
வை. தாமோதரம்பிள்ளே நடேசனுர்
எழுதியவை: திருத்தியவை: துஷ் மிருகம் 盟LLü II 山品『 | TLDEgin
நிமிடம்
நாவலரும், பொன்னம்பலபிள் ஃாயும், முத்துத்தம்பிப்பிள்ளே சி. வை. தாமோதாம்பிள்ளேயும், உ. வே. சாமிநாதையரும், சான்ருேரும் வகுத்தது தமிழ்மரபா ? அன்றி, நடேசனுர், ம் ஏற்றிப் போற்றுகின்ற பெரியார்களின் ஆக்கங்களேத் த்தி வகுத்தது மரபா ? இதனோத் தமிழ்ச்சான்ருே உய்த் (r高。
முஸ்லிம் என்ற சொல்லே முசுலிம் என்று திருத்திக்காட் நடேசனுர் முஸ்லிம் பெருமக்களின் கருத்தினே त्रp"}"
P = - 으 - 21

Page 7
()
முருவது பெருங் குற்றம் சில சொற்களேப் பிழையுருவ மாக எழுதியமை என்கிருர் நடேசனுர் ஒருமொழிச்சொற்க ளின் சரியான உருவங்களே அறிவதற்கு அம்மொழியின் அக ராதியே சிறந்த வழிகாட்டியாகும். தமிழ் அகராதிகளிலே சான்று காட்டுமளவுக்குச் சிறப்பு வாய்ந்தது மதுரைத் தமிழ்ச்சங் கப் பேரகராதி, அது, சுன்னேக் குமாரசுவாமிப்புலவர் அவர் களின் மேற்பார்வையில் உருவானது. அதிந் கண்ட சொல் ஒருவங்களேயும், சென்னேப் பல்கங்க் கழகத்து அகராதியிற் கண்ட சொல்லுருவங்களே பும், தமிழ்மலரிற் A କୋt t', சொல் லுருவங்களேயும், நடேசனுர் திருத்திய சொல்லுருவங்களேயும் நான்கு கிரைகளிலே தருகின்ருேம். தமிழுலகு காய்தல் துவத்த வின்றி உண்மையைக் காண்பதாக
மதுரைத் தமிழ் சென்னப்பல்கங்க் தமிழ்மலரிர் நடேசனுர்
சங்கப் பேரகராதி கழகப் பேரகராதி கண்டவை திருத்தம்
மன்னிப்பு:பொறுதி மன்னிப்பு:குற்றத்தைப் மன்னிப்பு போறை
மன்னுப்பு பொறை பொறுக்கை. எச்சரித்தல்: முன்னறி எச்சரித்தல்:முன்னரறி எச்சரித்தர் எச்சரிக்கை வித்தல்; விழிக்கப் வித்துச் சக்கிரதைப் செய்தார். பண்ணல், படுத்தல், சீனு தேசங்களில் சீனு ஒரு தேசம் சீன ਪੰ
ஒபிறு அழைத்தல் கூவுதல் அழைத்தல் பெயரிட் அழைக்கப் வழங்கப் வாவெனக்கூப்பிடுதல் டுக் கூப்பிடுதல் படும். Ալին:
இனி இரண்டு வகையாகவும் எழுதப்பட்ட சொற்களே ஆராய்வாம். நாவலர்பெருமானே இவ்விடயத்திலும் வழிகாட்டி ILITTff.
கந்தபுராணம் 153ஆம் பக்கம் : விந்தகிரிப் படலம்,
'இத்தலம் யாமிருத்தற்கு நன்று'
 

T, a naggi "brags, 度、 ... - Editor"இந்த ஸ்தலத்திே இரு டிரக் EIGE:
- EC) - 5 ILTHi'a aپہ+ي
தலம் என்றும் ஸ்தலம் என்றும் ஒரேபக்கத்திலே பிரயே கப்பட்ட ைகான்க
தபுராணம் 250ஆம் பக்கம்: மோன்நீங்கு படலம்
கலேயங்கம் மோன் ;
இ படம்ெ எனவும், அதே பக்கத்
. சிவபெருமான் முன்போலவே மெளனத்தோடு முந்தருளி யிருத்த&த் கண்டு." என்ற வசனத்தில்
ானம் எனவும் வருதலேக் காண்க
இவ்வாறு இரண்டுவிதமான சொல்லுருவங்களே பதினுல் காவலர் நூல்களைத் கொழுத்தி எரிக்கவேண்டுமென ங் கூருர், அவற்றைத் கற்றுப் புலவரும் அறிஞருமாயினுேம் அந் நூல்களே ஊன்றிப் படித்துப் பண்டிதராபினுேரும் டிதமணிகளாயிஞேரும் சான்குயிருப்ப, நடேசனுர் புலம்பு Y FfissãAssäTGYFG grrrl.
கொழுகொம்பு என்னும் சொல்லே கொளுகொம்பென்த் ( கடேசனுரின் கெடியே கெட்டி மதுரைத் தமிழ்ச்
கப் பேரகராதியில் கொழுகொம்பென்னுஞ் சொல் உன்ே ாறி கொளுகொம்பு என்னுஞ் சொல் இவ்லேயென்பதை
ř 35537) na தெளிவாராக
( என்றல் அன்று இறக்கிய புதுக்கள் என்றும் ர்களே சரியான உடுவமென்றும் மயக்க: வாதிடுகிருர் சஞ்ஜர் தனித்தமிழ் பற்றுடையராகத் தோற்றமளிக்கும் ரி மறைமல்யடிகள் எழுதிய சிறுவர்க்கான செந்தமிழ் ஆம் நூலிலே வரும் பொன்: என்று பாடத்தில்ே ட்கள் பலகாலும் பயின்று வருதல்த் கண்டிலர்போலும் SE). ாகும் நடேசனுரின் புதுக்கள்ளில் "7

Page 8
முட்கள் என்பதும் நடேசனுர் கருத்துப்படி ஒருவகைக் கள்ளாகி விடுமாதலால் முள்கள் என்பாரோ பூக்கள் புணர்த்திழுே தப்படுதலால் டேசனுர் கருத்துப்படி பூவிலிருந்து வருங்கள் ாகுபாகையால், அதனேப் பூகள் என்பாரோ அவ்வாறே கோக்களேக் கோகள் என்றும் பாக்களப் பாகள் என்றுஞ் சொல்வரரோ
இனி இலக்கணத்துறையிற் புகுவாம். பெரும் அளவு பிழைபட்ட சொல்லுருவமாயின் பெரும் பழம், பெருந்தோள் எனவரும் சங்க இலக்கியச் சொல்லுருவங்களும், பெரும் புழை என்வரும் இராமாயணச் சொல்லுருவமும், பெருந்திரே என் தும் தொல்காப்பியச் சொல்லும் பிழைபட்டனவா?
'மயிலாடும் அழகு புலவர்க்கு விருந்தல்லவோ' என் தும் வாக்கியம் இனிய எளிய வசனநடை கைவந்த திரு. வி. கலிபானசுந்தரமுதலியாருடையது. தமிழ்மலர்காரர் அன்று, அல்ஸ் என்ற சொற்களின் இலக்கண வழக்குத் தெரியாமல் இடர்ப்படுவாராயினர் என்றெழுதும் நடேசனுர் அஃறினேப் பெயரின் இலக்கணம் தெரியாது கண்டனம் எழுதப் புகுந்த துணிவே துணிவு !
அழகு என்னுஞ் சொல் அல்லவோ என்னும் பன்மை முடியும் பெறும் என்பதற்கு இலக்கணம் காட்டுவாம். தாம் கொண்ட ஐயம் தெளிவாராக,
தொல்காப்பியம் சொல்லதிகாரம் 171 ஆம் சூத்திரம், (சுனே சைபர் பதிப்பு 210ஆம் பக்கம்.
" தெரிநிக் புடைய அஃறிணை பியற்பெயர்
ஒருமையும் பன்மையும் வினேயொடு வரினே' இதன் பொருள்: கள்ளொடு சிவனுத ஆஃ றினேயியற்பெயர் ஒருமையும் பன்மையும் விளங்கு ரிஃபயுடைய அதற்கேற்ற வினே யொடு தொடர்ந்தவழி என்றவாறு,
உதாரனம்: ஆவந்தது, ஆவந்தன: குதிரை வந்தது குதிரை வந்தன என வினயாற் பால்விளங்கியவாறு கண்டு ୍dit citat.

இச் சூத்திரப் பொருளும் உதாரணமும் மனத்துக் கொள்ளு கடினமாயின் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளே அவர்க உமாயினும், வித்துவான் ப்பையாபிள்ளே அவர்களிட ாயினும், வித்துவான் க. கார்த்திகேசனுர் அவர்களிடமாயினும் பற்றுத் தெளிந்துகொள்க.
ஆறுமுகநாவலரும் பொன்னம்பலபிள்ளேயும் எழுதிய கந்த ராணம் 153ஆம் பக்கம் விந்தகிரிப்படலத்தில் 'இந்திரனே, வைத்த நந்தவனம் வாடிப்போயின வெனினும் அறியா' ம் என்னும் ஒருமைச் சொல்லப் போயின அழியா என் ம் பன்மைச் சொற்களோடு இயைந்தமையை அறிந்து 1ளிந்து தம்மைக் கற்பித்த பண்டிதர்க்கும் நடேசனுர் அறிவு
109лшітттам.
'தங்கள் அருந்தவப் புதல்வனே அதை முடித்தான்.' ரிக்கையாகிய தங்கள் என்னுஞ் சொல்லால் முன்னிலேயில் ளவரைக் கூறலாமா என வழுக் காட்டுகின்ருர் நடேசனுர், பர்வுப் பொருளிலே முன்னிகலயைப் படர்க்கையாக்கலும், ருமையைப் பன்மையாக்கலும் இலக்கணமாகும். ஏழை ஐ ன் அரசனேப் பார்த்து தங்கள் வரவு என்னில்லத்தைப் னிதமாக்கியது' என்பதும், அடியார் ஒருவர், இறைவனே ாக்கி, தந்தையே தங்கள் திருக்கண்ணுேட்டம் என்மீது டுதல் வேண்டும்" என்பதும் உயர்வு நோக்கியே என்பதைத் மிழ் இலக்கணம் பயின்ருர் நன்கறிவர்.
'ஒருமையிற் பன்மையும் பன்மையில் ஒருமையும்
ஓரிடம் பிறவிடம் தழுவலு முளவே"
ü 380
இனி, எழுவாய் பயணி)ே வழுக்களே ஆராய்வாம். வான் ளிப் பயனம் என்ற கட்டுரையிலே, அது, அது, அது என ୋt(@if; மீண்டும் எழுவாய் அமைத்தல் கடுப்பதோடு கண்ப்பையுங் கொடுக்கும். ஆதலால் வாக்கிய அழகு நோக்கி அது என்பது தோன்கு எழுவாயாய் நிற்கின்றது
/

Page 9
| .
வாக்கிய அமைப்பிலே, எழுவாய் பயனரிஃப் அமைக்குமாற்றை ஆகும் வகுப்பு நாவிலே மாத்திரங் கண்டு கற்ற நடேசஞர் தோன்கு எழுவாயை விளக்கும் ஏழாம் புத்தகம் வெளிவரும் வ3ரம் காத்திருப்பாராக,
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக'
"அறஞ்சிெய விரும்பு' இவை தோன்ரு எழுவாய்
பெற்றமையை நோக்குக.
"அறத்தா றிதுவேன வேண்டா சிவிகை
பொறுத்தானுே டூர்ந்தா னிடை'
நடேசனுரே! இதற்கு எழுவாய் எங்கே P பயனில் எங்கே?
காமத்துப்பால் நுரையின் ஆரம்பத்திலே பரிமேலழகர் எழுதிய வாக்கியம். இது ஈண்டின்பமென்றது ஒருகாலத் தொருபொருளான் ஐம்புலனுகர்தற் சிறப்புடைத்தாய காம வின் பத்தின்" நடேசனுரே! இதற்குப் பயனரிக்ல யாது?
ரன்ன போல இன்னும் எத்தனேயோ குழந்தைகளாம்.' ஆகும் என்னும் பயனில் ஆம் என நின்றது. குழந்தைகள் ஆகும் என வினேமுடிபு செய்து எழுவாய் பயனில் பெறுக,
கவாலியூர் சோமசுந்தரப்புலவர் பாடலிலே,
பருத்தித்துறை யூராம் பவளக்கொடி பேராம்' என்பன வற்றிற்கு என்வாறு எழுவாய் பயனில் அமையுமோ, அவ்வாறே குழந்தைகளாம் என்பதற்கும் அவை அமையும், இவ்வசனம் எழுவாய் பபுனிவயற்றதெனக் கூறப்புகுந்து புலவரும் இலக் தரம் கல்லாதவர் என நிரூபித்தமையை மக்கள் பொறுப் பாரோ !
'ஆசுகவியால்' என்ற இரட்டையர் பாடலில்ே
விண்கொண்ட செந்தலாய் வேகுதே ஐயையோ,
மண்டின்ற பாண்டுமன்ற வாய்' என்ற அடிகளிலே " வேகுதே' என்ற சொல்லே வருகிறது. திரு. கா. சுப்பிர
 

ஆத்தொழிலில் மகனுக்குப் பயிற்சி அளிக்கத் தாய் பட்டாள் படு' என்பது வரும் வினேச்சொல்ல்ே செயப்பாட்டுவினோ என பிறழ வுணர்ந்துகொண்டார் டசனுர்,
மக்லபடு திரவியம்; பொழுதுபட்டது; பட்டகாவிலே படும், L குடியே நெடும்; தப்ேபட்டாள் நங்கை தஃவன் தானே மன்த்திற் பட்டதைக் சுதுகிறேன்; ன்ன்பனவற்றிலெல்லாம் என்பது செயப்பாட்டுவினேக்குரிய விகுதியாகாமை காண்க ருப்பம் என்னும் பெயருடன் படுதல் என்னுஞ் சோங் பிர |TFÄLLE விருப்பத்தைப் பெற்ருள்: அடைந்தள் என்று ாருள்படுதல் காண்க விரும்பப்பட்டாள் என்பதே செயப்
டுவின்புருவம் என் பதம் அறிக.
'பல் பரிசோதன்ேகள் செய்தார்; அதிலிருந்து ஏழு நிறங் உண்டென்பதைக் காட்டினு' இதில், "அதில்' என்னுஞ் டு பரிசோதனேகளுக்கு இன்பவதென் இது ண்டு, ஒரும்ை பன்மையும் மயங்கியதாக வழுக் காட்டுகிருர் நடேசனு கே அது என்னுஞ் சுட்டு, பரிசோதித்துகள் செய்தமை என்ற ரையே குறித்து நின்றன்மய அவர் உனர்ந்தினர்.
குடிகள் வருந்தினர் என்பது ' குடிகள் எருந்தின் ாதல் வேண்டுமெனக் கூறுகிருர் நடேசனுர் தொல்காப் சொல்லதிகாரம், கிளவிா: 56ஆம் சூத்திரத்தை ாக் கற்றபின்னர் "கின்ருங்கிசைந்த விவணியல் பின்றே
58ஆம் சூத்திரத்தைக் கற்க 'இஷ்ணரியல் : ாவே குடிமை, திண்மை முதலாயின சொல்வித்து துமை நல்லன் வேந்து செங்கேர்லன் என நீள்குங்கு நின்று திரேயா யிசைத்தல் இயல்புடைத்தாம்' என்ற சேணுவரே உரையை நோக்குக அதன்பின்னர் குடிகள் ।
முடிபு வழுவற்றது என்பதை அவ அறிவாராக இன் , , Fim je Fuji 7ஆம் சூத்திர உரை: சேணுவரை பின்வருமாறு குறிப்பிட்டதை யேனும் விளங்கினர்

Page 10
|É3
"அதேல், குடிமை பாண்மை யென்பனவற்ருேடு இவற் நிடை வேற்றுமை யென்னேயெனின் ; அவை இருதினேப் பொருட்சுண்ணுஞ் சேநன் மாலேய; இவை அல்லாவென்பது."
ஆறுமுகநாவலர் திரு. வி. க. என்போது மிக நீண்ட கட் டுரைகளே ஆறும் வகுப்பு மாண்வனுக்கேற்றவாறு பொருள் சிதையாது ஒரு பகுதியை எடுத்துக் கொடுத்துள்ளனர் தமிழ்மலர் இாரர். அவர்கள் கட்டுரையின் அவ்வப்பகுதிகளே நூல்களிற் கண்டவாறே பதிப்பித்தது குற்றமா? வடமொழி புருவங்களே வடமொழிபெழுத்துக்கொண் டெழுதுவதும், வடசொற்களே பொருளுக்கேற்ப உபயோகிப்பதும் ஆறுமுகநாவலர் நூல்களிற் கண்ட மரபாகும். தமிழைக் (பாது காப்போமென்றெழுந்து காவலர் எழுதிய சொல்லுருவங்களேத் திருகியும், குற்றுயிராக் கியும் சிதைத்தும் ஓசைவழியால் வரும் பொருண்யங்களே அழித்தும் நிற்போர் காவலரைக் குற்றுயிராக்கினரா ? அன்றி, அவர் செய்தவாறு கட்டுரைகளேப் பதிப்பித்த தமிழ்மலர்காரா குற்றுயிராக்கினரா? சிவதிகையைச் சிவதிக்கையேன்றும், பாஷையைப் பாடையென்றும் கஷ்டத்தைக் கட்டமென்றும் நாவலரைத் திருத்தியோர் செய்தது குற்றமா? தமிழ்மல் காரச் செய்தது குற்றமா?
aգորathnaւն: T. Kana: Class Trafii
B.A (Lodd.) * P.D-S.انتظ0خا
COELT P. " S
Lectu FSF ": Ènsika
colony-T =
مع ان العالم التي لمنطقة ق .
Dip-in-Ed, it P. A "" R | ditor. E. F, . . . . E
ECTS LLANKA , - ::: خال
, , 구 부
குகன், அச்சகம், தெல்லிப்பழை
 
 
 
 
 
 
 
 

。 ولم وفي الثاني * f。 リー 胱。 متناہی
ஆ? פיצעsrab Luyר ப்ெ பெர்சில்

Page 11