கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தர்ம நெறி 2009.04

Page 1
Path to
3தர்ம
News Letter 1
ழரீ முன்னேஸ்வரம்,
Edited by: B Kshethra Vinayaka Temple,Sri hot mail; kshethravinayakasayaho Sri Sankar
200
 

Dharm
ح
நாயகர் ஆலயம்,
சிலாபம், இலங்கை.
.S.Sarma,
Munneswaram, Chilaw, Sri Lanka. o.com: munneswaram(a)Vahoo.com
Publications
9 ஏப்ரல்

Page 2
す。 تھےتح*
திகடசக்கரத் செம்முக சகடசக்கரத் தாமரை ர அகட சக்கர வின்மணி விகடசக்கர மெய்ப்பதம்
ழரீ முன்னேஸ்வர ஷேத்த புனராவர்தன ஜர்ணோத்தா கும்பாபி
முறி முன்னேஸ்வர ஷேத்திர(வயல்) வி
வரலாற்றுப் பெருமை மண்டிக்கிடக்கும் பூரீமுன்னேஸ் வடிவாம்பிகா சமேத முன்னநாத கோயிலைச் சுற்றிச்
முன்னநாதர் கோயிலின் தென்மேற்குத் திசைய விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. முன்னேஸ்வர இந்த சிறிய ஆலயத்தில் கோயில் கொண் ஷேத்திரவிநாயகர் பொதுவாக களத்துப் பிள்ளையார் பொதுமக்கள் அனைவரும் எவ்வித வேறுபாடுகளு செய்வர்.
ழரீ முன்னைநாதர் ஆலயத்தில் நடைபெறும் வருடாந்த கொடியேற்றத் திருவிழாவுக்கு முந்திய அபிஷேக ஆராதனைகளும், சிறப்பான பூஜை, புை இப்பூஜைகளை முறி முன்னைநாதர் ஆலயத்தில் நடத்துவது சிறப்பான அம்சமாகும். இவ்வாறே பெரிய நடத்தும் பிரதம சிவாச்சாரியரே, அந்த விழாக்க வழிபாடுகள் நடத்துவது முக்கியமான அம்சங்களிெ வரும் சம்பிரதாயமாகும்.
போர்த்துக்கேயர் மேற்கொண்ட அழிப்பு நட ஆலயங்கள் அழிக்கப்பட்ட போது இவ்வாலயமும் ஆலயத்தில் கி.பி. 1889 ஆம் ஆண்டு இடம் பெற்ற வீற்றிருக்கும் ஷேத்திரவிநாயகருக்கு, விக்கினங்கை ஆகியவை நடத்தப்பட்டு முதலாவது தீபம் ஏற்றப்ப வரலாறு பக்கம் 63 ஐப்பார்க்க)
பிலவ வருடம் ஐப்பசி மாதம் ஏழாந்திகதி இருபத்து மூன்றாம் திகதி வரை (5-2-1962) நூ முன்னநாத சுவாமி கோயிலில் இடம் பெற்ற ே வெளியில் அமைந்துள்ள விநாயகருக்கு விக்கினங் காய்களாக உடைத்து பூஜை, அபிஷேக அலங் சிவாச்சாரியர்களால் பிலவ வருடம் ஐப்பசி மாதம் ஆ
நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் சோபகி 1963) யன்று பூரி வடிவாம்பிகாசமேத முன்னநாத சு: அவஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இ கிருது வருடம் ஆனிமாதம் எட்டாந்திகதி வயல் விநாயகருக்கு நூற்றியெட்டுத் தேங்காய்களைச் கர்மாரம்பம் தொடக்கம், திருக்கல்யாண உற்சவம் R செய்து விசேட பூஜைகள், அபிஷேகங்கள், தா அடுத்தடுத்து இடம்பெற்ற கும்பாபிஷேகங்களின் ே இவ்விநாயகருக்கு வழிபாடுகள் இடம்பெற்றன.
குரோதி வருஷம் பங்குனிமாதம் பதினாறாம் வைகாசி மாதம் பதினெட்டாம் திகதி வரை பூரீ வடி மிருத்தியுஞ்ச மகாயாகம் இடையூறின்றி இனிே இவ்விநாயகர் ஆலயத்தில் 28.3.1965 ஆண்டு 108 ே அபிஷேகபூஜை, அலங்கார ஆராதரனைகள், அன் செய்த சிவாச்சாரியர்களால் நடத்தப்பட்டன.

மைந்துளான் நாயகன்
T660) ) போற்றுவாம்
திர(வயல்) விநாயகர் ஆலய ரண அவழ்ட பந்தன மகா ஷேகம்.
நாயகர் ஆலய வரலாறு.
ஸ்வரத்தில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள பூரீ
சில கோயில்கள் அமைந்து உள்ளன.
பில் உள்ள வயல் நடுவே சிறிய ஷேத்திர(வயல்) ம் கிராமத்தின் வயல் மத்தியில் அமைந்துள்ள டெழுந்தருளி அனைவருக்கும் அருள்பாலிக்கும் , வயல் விநாயகர் என்றெல்லாம் அழைக்கப்படுவார். மின்றி இவ்வாலயத்தைத் தரிசித்து வழிபாடுகள்
) அதிவிசேட பூஜைகளின் ஆரம்பத்தின்போதும், கள்மாரம்ப நாளன்றும். இவ்விநாயகருக்கு விஷேச எஸ்கார வழிபாடுகளும் இடம் பெறுவது வழக்கம். கொடியேற்றும் பிரதம சிவாச்சாரியரே முன்னின்று கோயிலில் அதிவிஷேச விழாக்களை முன்னின்று ளின் பூர்வாரம்பக் கிரியையாக இவ்விநாயகருக்கு லொன்றாகக் கருதப்பட்டு தொன்று தொட்டு நிலவி
வடிக்கைகளினால் அட்டகாசத்தினால் பல இந்து அழிக்கப்பட்டது. வடிவாம்பிகா சமேத முன்னநாதர் லட்ச தீப மகோற்சவத்தின் போதும், வயல் நடுவே ள விலக்குமாறு பூஜை, அபிஷேகம், ஆராதனை ட்டு வழிபாடுகள் இடம் பெற்றன. (றிமுன்னேஸ்வர
முதல் (23-10-1961) பிலவ வருடம் தை மாதம் ற்றி எட்டுத் தினங்கள் பூரீ வடிவாம்பிகா சமேத கோடியர்ச்சனையின் பூர்வாங்கக்கிரியையாக வயல் கள் அகல, நூற்றி எட்டுத் தேங்காய்களை சிதறு கார வைபவங்கள் கோடியர்ச்சனையை நடாத்தும் ஆறாம் திகதி (22-10-1961) யன்று நடத்தப்பட்டது.
ருது வருஷம் ஆனிமாதம் பதினேழாந்திகதி (01-07வாமிக்கும் பரிவாரமூர்த்திகளுக்கும் ஜிர்னோத்தாரண }க்கும்பாபிஷேகத்தின் பூர்வாங்கக்கிரியையாக சோப ) வெளியில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள சிதறு காய்களாக உடைத்து, கும்பாபிஷேக ஈறாக யாவும் மங்களகரமாக நிறைவேற வேண்டுதல் னங்கள் முதலியவை நடத்தப்பட்டன. இவ்வாறே பாதும், மற்றும் விசேட வைபவங்களின் போதும்
திகதி (29.03.1965) முதல் விசுவாவசு வருஷம் வாம்பிகாசமேத முன்னநாதர் கோயிலில் நடைபெற்ற த நடைபெறுவதற்காக வயல்வெளியில் உள்ள தங்காய் சிதறு காய்களாக உடைக்கப்பட்டு விசேட ானதானம் முதலியவை, மிருத்தியுஞ்ச மகாயாகம்

Page 3
ஆதியில் இவ்வயல்பகுதியில் இருந்த கர்ப்ப சேதப்படுத்தப்பட்டது. பின்னர் சுமார் முன்னுாறு முன்னைநாதர் ஆலயத்தின் மகா மண்டபத்துக்கு அக்கோயில் சிவாச்சாரியார்கள் தம்பட்டம்,மேளதாள, முழங்க யானையின் மீதமர்த்தி, உரிய தேவஸ்தான தற்போதைய இடத்தில் அரச மரநிழலில் பிரதிஷ்டை
அரச மரத்தடியில் மருத மரங்களின் சூழ புனஸ்காரங்கள், செய்து நைவேத்தியமாக கடலை,பே போன்றவற்றைக் கோயில் முன்றலிலேயே தயாரித்து
மக்கள் அனைவருக்கும் கண்கண்ட தெய்வமாக அளிக்கும் தெய்வமாக இவ்விநாயகப் பெருமான் வி நிறைவேறியவுடன், செய் நன்றி உணர்வோடு கட6 நிறைவேற்றி வருகின்றனர்.
இவ்விநாயகரைப் பற்றிப் பல தெய்விக அனுபவ இவ்விநாயகப் பெருமான் அருளிய அனுபவங்கை காலத்தின் பின் இந்த ஊரிலிருந்த இந்து சமu மக்களுடைய முயற்சியாலும் ஒரு சிறு கோயில் கட்ட
தற்போது ஆகம முறைப்படி திருக்கோயில் செய்யப்பட்டு ஸ்வஸ்தி பூரி நிகழும் விய வருஷம் கிழமை திருதியைத் திதியும், பூர நட்சத்திரமும் சித்த மணிவரையிலான மின லக்ன சுப முகூர்த்த வேளை பெருமானுக்கு புனராவர்தன ஜிர்ணோத்தாரண அஷட
மகா கும்பாபிஷேகத்துக்கான விஷேட கிரியைகள் ஐ
கும்பாபிஷேகக் கிரியைகளின் முதலாம் நாள்(01 பிரம்மச்சாரிய பூஜை, ஆசார்ய வர்ணம், மகாகணட ஸ்தலவிருட்ச பூஜை, பேரீதாடனம், லட்சுமி ஹோம இடம் பெற்றன.
இரண்டாம் நாள்(02.02.2007) வெள்ளிக்கிழமை விநாய பூஜை, ரக்சோக்ன ஹோமம், திசாஹோமம், மூர்த்த கிரியைகள் இடம் பெற்றன.
மூன்றாம் நாள்(03.02.2007) சனிக்கிழமை மிருத் பிரசன்னாபிஷேகம்.பிரசன்ன பூஜை, ஸ்தூபி ஸ்தாபன கும்ப யாக சாலைப் பிரவேசம், யாக பூஜை, அக்கினி பாராயணம், பிம்பஸ்தானம், அஷ்டபந்தனம் ஆகிய கி
நான்காம் நாள்(04.02.2007) ஞாயிற்றுக்கிழம்ை பக்த தைலாப்பியங்கம், விசேட திரவிய ஹோமம், தீபார திருமுறை பாராயணம், பிம்ப சுத்தி, கெளதுாக பந் கிரியைகள் இடம் பெற்றன.
ஐந்தாம் நாள்(05.02.2007) திங்கட்கிழமை விநாயக மஹாபூர்ணாகுதி, அக்னி பூர்த்தி, சம்யோஜனம், அ சர்வமங்கள சந்தன வீதி பிரதட்சிணம், ஸ்தூபி குட சான்னித்திய பிரார்த்தனை, தசதர்சனம், யஜமான அ இடம் பெற்றன. பகல் 12 மணிக்கு பக்தர்கள் அனை மாலை 6.00 மணிக்கு வைரவ பூஜை இடம் பெற்றது.
கும்பாபிஷேக வைபவத்தைத்தொடர்ந்து 48 தினங் 25.03.2007 அன்று மண்டலாபிஷேகப் பூர்த்தி ந அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பூரீ முன்னேஸ்வரத்தில் கோயில் கொண்டெழுந்தருளிய இடம் பெற்ற முக்கிய பூஜை வழிபாடுகள் பின்வரும ஒவ்வொரு மாதமும் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்த விஷேட பூஜை, புனஸ்காரங்கள் இடம் பெறுகின்றன.
மஹா சிவராத்திரி பகல் பூசை 16.02.2007 அன்று துர்க்கா ஆக்தம் ஆகியவற்றின் பாராயணம் இ வில்வார்ச்சனை இடம் பெற்றது. பின்னர் பதினொறு இடம் பெற்றன.
பூர் முன்னேஸ்வரத்தில் கோயில் கொண்டெழுந்தருளிய சித்திராபெளர்ணமியன்று ( 02.04.2007 ) மகா சங்காபி சகவாழ்வு நிலை பெறவதற்காக இக்கிரியை இடம் 24.08.2007-28.08.2007 ஆகிய ஐந்து தினங்கள் றி
இந் நாட்டில் சமாதான சகவாழ்வுக்காக இடம் பெற்ற ஆயிரத்தெட்டு ஆகுதிகளுடன் இந்த பூரீ வாக்ளு

பக்கிருக விநாயகர் சிலை போர்த்துக்கேயரால் ஆண்டுகளுக்கு முன் பூரீ வடிவாம்பிகாசமேத வெளியே அமைந்திருந்த விநாயகர் சிலையை சங்கு,சேகண்டி போன்ற இன்னிசை வாத்தியங்கள் மரியாதைகளுடன் ஊர்வலமாகக் கொண்டு சென்று செய்தனர்.
லில் இருந்த விநாயகருக்கு மக்கள் பூஜை, )ாதகம்,கொழுக்கட்டை,லட்டு, சர்க்கரைப் பொங்கல் நிவேதனமாகப் படைத்து வழிபட்டனர்.
5, நம்பிக்கையுடன் வழிபட்டோருக்கு அனுக்கிரகம் Iளங்கிவருகிறார். மக்கள் தாம் எண்ணிய கருமம் னாக இவ்விநாயகப் பெருமானுக்கு நேர்த்திகளை
பங்களையும், எடுத்த கருமம் செவ்வனே நிறைவேற ளையும் வார்த்தைகளால் சொல்லியடங்கா.சிறிது ப குருமார்களின் அனுசரணையாலும் பொது ப்பட்டுப் பூஜை வழிபாடுகள் தொடர்ந்தன.
அமைக்கப் பெற்று, விநாயகரைப் பிரதிஷ்டை தை மாதம் 22 ஆந் திகதி (05.02.2007) திங்கட் தயோகமும் கூடிய காலை 9.32 மணி முதல் 11.08 யில் பூரி முன்னேஸ்வர ஷேத்திர(வயல்) விநாயகப் பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
ந்து தினங்கள் சிறப்பாக இடம் பெற்றன.
02.2007) வியாழக்கிழமை விநாயகர் வழிபாடு, பதி ஹோமம், திரவ்ய சுத்தி, திரவ்ய விபாகம், ம், கிராமசாந்தி, பிரவேசபலி, ஆகிய கிரியைகள்
கர் வழிபாடு, நவக்கிரக ஹோமம், நவக்கிரக பிரீதி தி ஹோமம்.மண்டுக பத வாஸ்து சாந்தி ஆகிய
சங்கிரஹணம், அங்குரார்ப்பணம், ரட்சாபந்தனம், ம், தீப ஸ்தாபனம். கடஸ்தாபனம், கலாகர்ஷணம், கார்யம், தீபாரதனை, வேதஸ்தோஸ்திர, திருமுறை ரியைகள் இடம் பெற்றன.
நர்கள் விநாயகருக்கு எண்ணெய் காப்புச்சாத்தும் ாதனை, மூலமந்திர ஹோமம், வேத ஸ்தோத்திர தனம், நியாசம், ஸ்பர்சாகுதி, தீபாராதனை ஆகிய
5 வழிபாடு, புண்ணியாக வாசனம், யாகபூஜை, அந்தர் பலி, யாத்ரா தானம், கும்ப உத்தாபனம், ம்பாபிஷேகம், மூல மூர்த்தி மகா கும்பாபிஷேகம், அபிஷேகம், மகேஸ்வர பூஜை ஆகிய கிரியைகள் வருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிறைவாக
கள் மண்டலாபிஷேகப் பூஜை இடம் பெற்றது. டை பெற்று, பகல் 12 மணிக்கு பக்தர்கள்
பிருக்கும் ஷேத்திரவிநாயகர் ஆலயத்தில். TIBI, தி ஆகிய தினங்களில் விநாயகப் பெருமானுக்கு
து இடம் பெற்றது. பூரீ ருத்ரம், சமகம். பூரி ஆக்தம் டம் பெற்றது. தொடர்ந்து பூரீசிவ சகஸ்ரநாம கலச ஸ்நபநாபிஷேகம், பூஜை, புனஸ்காரங்கள்
பிருக்கும் ஷேத்திரவிநாயகர் ஆலயத்தில். ஷேகம் இடம் பெற்றது. இந் நாட்டில் சமாதான பெற்றது. வாக்ஞா கல்ப மஹா கணபதி யாகம் (ஹோமம்)
ா கல்ப கணபதி மந்திர யாகம் (ஹோமம்)

Page 4
ஆரம்பமாகியது. இந்த யாகத்துக்குள்ள விஷேடமான காயத்ரி மந்திரமும் முறிவித்யா மந்திரமெனப்படும் ம ஆராதனைக்கு இட்டுச் செல்லும் மாலா மந்திரமும் கல்ப கணபதி மந்திர யாகம் (ஹோமம்) நான்கு ஒவ்வொரு பர்யாயமும் பதினான்கு மந்திரங்களைக் மஹாத்திரிபுரசுந்தரி,அமிருதருத்திரர்,சம்வாதாக்கினிஎன் ஐந்து ஆவர்த்திகளைக் கொண்ட ஜப ஹோமம் இ 06.03.2008 அன்று மஹா சிவராத்திரி பகல் பூசை இ துர்க்கா ஆக்தம் ஆகியவற்றின் பாராயணம் இடம் ெ வில்வார்ச்சனை இடம் பெற்றது. பின்னர் பதினொறு 8 இடம் பெற்றன.
பூரீ முன்னேஸ்வரத்தில் கோயில் கொண்டெழுந்தருளி 13.09.2008 அன்று மகா சங்காபிஷேகம் இடம் ெ சகவாழ்வுக்காக நிலை பெற வேண்டி இக்கிரியை இ
விநாயக வழிபாடு
விநாயகன் என்றால் தனக்கு மேல் நாயகன் அ ஆதியும் அந்தமுமான” எல்லாம் வல்ல முழுமு காட்டுகிறது. பரந்த வெளியில் ஓங்கார நாதத்திலிருந் வடிவான விநாயகரின் திருவுருவம் விளக்கி நிற்கின்ற
அண்ட சாராசரமெங்கும் நீக்கமற நிற்கும் பொ விளக்குவதாக அப்பர்,
"மறி கடலுங் குலவரையும் மண்ணும் விண்ணு
திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவுமாய பெருந்தசை
சுந்தரர், எல்லா உயிர்களிடத்தும் விநாயகர் நீக்கமற
"ஒரு மேக முகிலாகி ஒத்துலகந் தானாய் பொருமேவு கடலாகிப் பூதங்கள் ஐந்தாய்” 6
வட மொழி மூலநூலாகிய ரிக் வேதத்தில் கணங்க உள்ளதால் விநாயக வழிபாடு வேத காலத்திலேே நாட்டில் விநாயகள் வழிபாடு சதுக்கப்பூத வழிபாட்டிலி
விநாயகரின் தோற்றம் பற்றி வடமொழிப் வராகபுராணம், கந்த புராணம் போன்றவை விரிவு விநாயகர், தெருமுனை, குளக்கரை, ஆற்றங்கரை, L பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்திலிருந்து அனைவரு
விநாயகரின் குறியீட்டு முக்கியத்துவம்
இந்து சமயத்தில் விநாயகர் (கணேசர்)
வணங்கப்படும் கடவுளாவார். சமஸ்கிருதத்தில் (புயு அழ்ந்த அறிவு என்ற கருத்தையும் (ஏனைலெயயெ) புத்தியையும் ஆழ்ந்த அறிவையும் குறிக்கும் க சரீரத்துடனும் யானைத் தலையுடனும் இருப்பதாக தடைகளையும் அழித்து, எடுக்கும் காரியங்களின் கருமத்தின் நோக்கம் இனிதே நலமாக முடிவு கருதப்படுகின்றார்.
விநாயகரின் விக்கிரகத் தத்துவம் வடிவமுடைய விநாயகரின் திருமேனியானது பலவித அமைப்புகளையும் கொண்டுள்ளது. பூரணமான ஒரு கூடியதாக அவ்வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. அதர் விநாயகரின் வடிவ அமைப்புப் பற்றிய விளக்கம் உ ஒலியின் சப்த அலையாகிய "ஓம்" என்றும் பிரதிஜி போது, ஒளியும் ஒலியும் தோன்றின. இத்தோற்றமே வேகத்துக்கும் அமைதிக்கும் இடையிலான பூரண இயக்க பூரண சம நிலையையும் குறிப்பதா சத்தியத்துக்கும் மாயைக்கும் இடையிலான வேறுபாட
கணபதியைத் துதிக்கும் தோத்திரம் ( காணப்படுகின்றது. இத்தோத்திரம் பக்தர்களால் அதி
"ஓம் கணானாம் துவா கணபதிகும் ஹவா மே கவீனகவினா முபனஸ் வரஸ்றவஸ்தமம் ஜேஸ்டரரிம் ப்ரஹமனாம் ப்ரஹற்மனஸ்பத ஆனஹற் ஸ்றுண்வன் ஹ"திபி சீதசாதனம்"
கணேசரின் திருவுருவம் மிகவும் உயர்ந்த த கரங்களும் கொண்டு எலியுடன் இருப்பதாககருங்

மந்திரங்களான மகா மந்திரம் எனக் கருதப்படும் )ந்திரராஜம் என்ற பஞ்சதசி மந்திரமும், பூரீவித்யா சேர்ந்த ஆகுதிகள் இடம் பெற்றன. பூரீ வாக்ஞா பர்யாயங்களைக் (அத்தியாயங்களைக்)கெண்டது. கொண்டதாகும்.ழரீ வித்யா கணபதி, மகா கணபதி, றதெய்வ மூர்த்தங்களுடையஆவாகனத்துடன்சேர்ந்த டம் பெற்றது. டம் பெற்றது. பூரீ ருத்ரம், சமகம். முரீ ஆக்தம் பெற்றது.இதனைத் தொடர்ந்து பூரிசிவ சகஸ்ரநாம கலச ஸ்நபநாபிஷேகம், பூஜை, புனஸ்காரங்கள்
யிருக்கும் ஷேத்திரவிநாயகர் ஆலயத்தில். பற்றது. இந் நாட்டில் சுபீட்சம், சமாதான இடம் பெற்றது.
அற்றவன் என்று பொருள்படும். "ஆரும் அளவறியாத )தற் கடவுளான விநாயக திருவுருவம் இதைக் ந்து அண்ட சராசரம் தோன்றியது என்பதை ஓங்கார ġol.
ருள் விநாயகரே என்பதை விநாயகரது திருவுருவம்
பம் திருந்தொளிய தாரகையுந் திசைகளெட்டுந் கயை” எனச் சிறப்பித்துப் பாடுகிறார்.
நிறைந்துள்ளமையை, ஊர்வனவும் நிற்பனவும் ஊழியகளுந் தானாய் எனப் போற்றுகின்றார்.
ளின் தலைவனாகிய கணபதியைப் பற்றிய விபரம் ய இருந்திருக்கலாமென அறிஞர் கருதுவர். தமிழ் ருந்தே தோன்றியது என்பது சிலரது கருத்தாகும்.
புராணங்களாகிய சிவபுராணம், மச்சபுராணம், ாக விளக்குகின்றன. இவ்வாறு பெருமை பெற்ற மரத்தடி, கோயில், கொட்டகை, பாடசாலை போன்ற க்கும் அருள்பாலிப்பார்.
அனைவராலும் இலகுவில் இனங்கண்டு அறிந்து ) என்பது புத்தி என்ற கருத்தையும் “நயுே" என்பது கறிக்கின்றது. எனவே கணேசர் என்னும் பரம்கூரிய டவுள் எனக் கருதப்படுகின்றது. கணேசர் மனித குறிக்கப்படுகின்றது. விநாயகர் எதிர்ப்புக்களையும் நடைமுறைச்சிக்கல் நிலைகளை நீக்கி எடுத்த றச் செய்யும் பேற்றினைக் கொடுப்பவர் எனக்
அரிய தத்துவார்த்தங்களையுடைய ஒரு குறியீட்டு மாறு பட்ட விளக்கங்களையும் வேறுபட்ட குறியீட்டு அறிவுணர்வுடைய செயலின் பெறுபேற்றை அடையக் வ ரிஷிகளால் இயற்றப்பட்ட "கணேச உபநிட”த்தில் உண்டு. விநாயகரின் உருவம் முதலில் உண்டாகிய ஐநிதிப்படுத்துகின்றது. சக்தியும் சிவமும் இணைந்த கணேசரின் தோற்றம் எனக் குறிக்கப்படுகின்றது. சமநிலையை சுயவீரியம் அசையும் சக்திகளுக்கும் ாகக் கருதப்படுகின்றது விநாயகரின் தோற்றம் ட்டை ஊன்றி உணர்ந்தறியும் ஆற்றலையும் நல்கும்.
வதத்தின் கணபதி பிராத்தனைப் பகுதியில் க அளவில் ஒதப்படும் வேத மந்திரமாகும்.
த்துவங்களைக் குறிக்கும் பருத்த வயிறும், நான்கு கல்லினாலும் உலோகத்தாலும் வடிவமைக்கப்படும்

Page 5
பொதுவாக உலோகத்தில் வார்க்கப்படும் 6TC அமைக்கப்படுவது வழக்கம். கருங்கல்லின் வடிவபை உயர்த்தி மடக்கி வீராசனத்தில் இருப்பதாக அை ஆறு, உட்டு, பத்து, பன்னிரண்டு பதின்நான்கு கரங் அல்லது வேறுபட்ட குறியீட்டுப் பொருட்களையோ ஒவ்வொரு கரத்திலும் வெவ்வேறு பொரு பொருட்களைச்சுட்டுவதாக இருப்பவை ஐம்பத்தேழு வடிவம் இரண்டு கரங்களுடனும் காணப்படுவது மிக
இந்து FIDUL விக்கிரகங்களும் சிலைக காண்பிபக்கப்பட்டிருக்கும் காரணம் மனிதர்களை கொண்டதை வலியுறுத்துவதற்காகவே எனலாம் வுய விக்கிரகவியலில் மூலப்பொருள்கள்” என்னும் நு கேத்திரகணித வல்லுனர்களுக்கு கணித நுட்ட அமைகின்றதோ அவ்வாறே இந்து சமய வழிபாட்( அமைகின்றன.
விநாயகர் நற்காரியங்களுக்கான கடவுள்
கணேசப்பெருமான், லெளகீக, ஆத்மீகதடைகை மேற்கொள்ளுதம் செயல்களின் ஆரம்பத்தில் கிருபையினால் தடைகள் விலகி மனிதன் முயற்சிகள்
கணேசப் பெருமான் சுட்டும் குறியீடுகளின் பொருள்
உருவம் அற்றதும் நாமங்கள் அற்றதுமாய் பெயர்களையும் திருவுருவங்களையும் கொடுத்து இவ்விதமான தன்மைகள் பல்வேறு வடிவங்களினால் தத்துவார்த்த வெளிப்பாட்டை அறிந்து மனிதன் எழுதப்பட்ட) உருவாக்கப்பட்டன. இம் மூர்த்தங் இருப்பதாகவே இந்துக்கள் கருதுகின்றனர். இக்கரு பின்வருமாறு கூறப்பட்டுள்ளது."கடவுளை உருவமில் உருவம் இல்லாவிடின் தியானிக்கும் போது மனன மனதை ஒரிடத்தில் நிறுத்தல் தியானத்தின் முக் ஒருநிலைப்படுத்த ஓர் உருவம், இன்றியமையாததா நழுவிச் சென்று விடுவது இயல்பு. ஆகையால் அறி மூலாதாரமாக வைத்து தியானிப்பர். கடவுளைத்தியா கருதப்படுகின்ற தல்லாமல் உண்மையானதல்ல"
இந்துக்களின் சமயத்திலும் கலைகளிலும் கு உலகத்தில் உள்ள சமயநெறிகளில் இந்து நாகரிக வரலாறு எழுதப்பட்டகாலத்துக்கு முன்னரே தோன் நாகரிகம். “அகம் பரம்மாஸ்மி" (நானே சாராம்சமாயுள்ளேன், “தத்துவம் அளி” (நீ அதுவாக எல்லாவற்றின் சாரமாக உள்ளது. "அகம் ஸா” ஆத்துமாவே (ஆன்மா) அது பெளதீக உடலில் சுற்ற உணர்த்தும் உண்மைகளை, உண்மையை என்று கண்டு அறியும் ஆற்றல் இன்மையால் அவர்களால் எண்ணத்தெளிவே மேற்கூறப்பட்டுள்ள வாக்கியா அமைக்கப்பட்ட வடிவங்களில் தான் இந்த வேத உ பாதுகாக்கப்பட்டு தத்துவக் கதைகள் மூலம் ம தத்துவார்த்தப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டி அபசாரப்படுத்தப்பட்டிருத்தலின் காரணமாக அவை காலவெள்ளத்தில் அழிந்து போகாமலும் வேளைகளில்சத்தியதரிசினிகளால் சொல்லப்பட் தத்துவக்கோட்பாடு உடையார்களின் பிரசாரங்க6ை கோட்பாடும் இருந்திருக்கின்றது என்றும், அக்கோட்பா இந்து தத்துவ தரிசினிகளால் எடுத்துக்காட்டி நடைமுறைப்படுத்துவதனால் அதை அழிவிலிருந்து உருவம் இல்லை. ஆயினும் எல்லா உருவங்களிலு இந்துக்களின் தெய்வங்கள் பல்வேறு தொழிற்பாடு: உடையனவாக சித்தரிக்கப்பட்டிருப்பினும் அவை பொருளாகிய பிரமத்தை அறிந்து அதனுடன் ஒன்றி தலையாய நோக்கமாகும்.
விநாயகப் பெருமானின் பல்வேறு சரீரத் தோற்ற அை
பூரணப் பொலிவான சீரிய கோட்பாடுகளும் முனிவர்களால் கண்டருளப்பட்ட கணேசப்பெருமான தத்துவார்த்த நம்பிக்கைகள் ஆழமான ஆன்மீக குறியீட்டையுடைய கணேசப் பெருமான் “ஓங்காரன்” இதன் பொருள் "ஓம்" என்ற உருவத்தைக் குறிப்ப அடக்கியுள்ள சரீரியாக உருவம் பெற்றவர். பிரட

ழந்தருளி விக்கிரகங்கள் நின்ற போலத்தில் மக்கப்படும் போது சிலாவிக்கிரகங்களில் ஒருகாலை மக்கப்படுவது வழக்கம் சில கணேசவடிவங்களில் வ்களுடனும் அவை ஒவ்வொன்றிலும் ஆயுதங்களோ வைத்திருப்பதாகச்சித்தரிக்கப்பட்டிருக்கும். இவை ட்களாக அமையும். இவ்வாறு பல்வேறு என ஆகமம் கூறுகின்றது. எனினும் கணேசரின் அபூர்வமாகவே உள்ளத.
ஞம் 6) கரங்களுடனும் ஆயுதங்களுடனும் விட கடவுளர் அதிக ஆற்றலும் வல்லமையும் பு கோபிநாத் ராவ் என்பவரால் எழுதப்பட்ட "இந்து நூலில், அவர் பின்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் பங்களைக் குறிக்கும் வரிவடிவங்கள் எவ்வாறு டைக் கடைப்பிடிப்பவர்களுக்குஇந்து விக்கிரகங்கள்
ள நீக்கி நல்லதிஷ்டத்தை நல்குபவர். எனவே நாம் கணேசப்பெருமானை ஆராதித்து அவருடைய ர் பயனுள்ளதாக அமைகின்றன.
கொள்ளப்படும் பரப்பிரம்மத்துக்கு பல்வேறுபட்ட இந்துக்கள் வழிபாடாற்றுகின்றனர். இறைவனின் ) குறியீடு செய்யப்பட்டுள்ளன. இறைமூர்த்தங்களின் வழிபடுவதற்காக யந்திர தகடுகள் (மந்திரங்கள் வ்கள் கடவுளரை தொழுது வழிபட ஏதுவாக த்தை விஷ்ணு சம்ஹிதையில் (29ம் அத் ஏ55-7) லாமல் எவ்வாறு தியானிக்க முடியும்? கடவுளுக்கு த எங்கே நிலை நிறுத்த முடியும்? அலைபாயும் கிய நோக்கமாகையால், தியானிப்பவர், மனத்தை கின்றது. உருவமில்லையேல் மனம் அலைபாய்ந்து வாளிகள் ஏதாவது அர்த்தமுள்ளதோர் உருவத்தை ானிக்க ஆதாரமான ஒரு பொருளாகவே திருவுருவம்
றியீடுகள் முக்கியமானதோர் பங்கை வகிக்கின்றது. சமய வளர்ச்சித் தொடர் மிகவும் பழமைவாய்ந்தது. ாறி வளர்ந்த தொடர் ஐதீகம் உடையது இந்து பிரம்மமாய் இருக்கிறேன்), எல்லாவற்றினதும் இருக்கிறாய்) பிரம்மம் ஒன்றே இருக்கின்றது அது (நானே அவன் பிரம்மம். தனி மனிதன் ஒருவன் நி அடைக்கப்பட்டுள்ள” இந்த தத்துவஞானப்பொருள் ஏற்றுக்கொள்ளாத அறிவிலிகளின் மனம் இனம் விளக்கம் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. மனதின் வ்களின் மெய்ப்பொருள் குறியீட்டு முறையில் உபநிடத தத்துவார்த்த உண்மைகள் மறைக்கப்பட்டு ]க்களுக்கு வெளிப்படுத்தப்படுகின்றன. இத்தகைய ருத்தலின் காரணமாக அவை அஞ்ஞான இருளில் அஞ்ஞான இருளில் அபசாரப்படுத்தப்படாமலும் நிலைத்து நிற்கின்றன. உரியகால டதத்தவார்த்தங்களை இந்து மதமல்லாத ா மிஞ்சிய, உயர்வானதோர் தத்துவார்த்தமுள்ள டு என்றும் நிலைத்திருக்கத்தக்கது என்றும் பிற்கால , இந்து சமய மேன்மையான பிரசாரத்தை காப்பதற்கேயாகும். எல்லாம் வல்ல இறைவனுக்கு றும் அந்த இறைவனே சான்னித்தியமாக உள்ளான் களையும், குணாதிசயங்களையும், பார்வைகளையும் யாவும் ஒரேயொரு மேலாண்மையுள்ள சத்தியப் இரண்டறக் கலந்து பேரின்பத்தை அனுபவிப்பதற்கே
மைப்புகளும் அவற்றின் முக்கியத்துவங்களும்.
) ஒருங்கே அமைவுறப்பெற்ற மூர்த்தமே இந்து ரின் கணேசஉருவம் இவ்வுயர்வான மூர்த்தத்தின் முக்கியத்துவம் உடையதாகும். "ஓம்" என்னும் என்றும் வரையறுக்கப்பட்ட நாமத்தை உடையவர். வர் என்பதாகும். பிரபஞ்சம் முழுவதையும் தன்னுள் பஞ்ச உருவத்தின் அடிப்படையாகக் கருதப்படுவர்

Page 6
"விஸ்வாதார, ஐககோதார” பெரிய யானைத் புரிந்துணர்தல், பகுத்தறியும் அறிவாற்றல் ஆகியவற்6
அகன்ற வாய், மனிதனின் இயல்பான ஆ அனுபவிக்குக விளையும் அவாவைக் குறிக்கின்றது.
அகன்ற இரு பெரிய செவிகள் ஆன்மீக வருவோருக்கு அவர்களின் வேண்டுகோளைக் கேட் மற்றவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து கொள் ஏற்றுக் கொள்ள வேண்டியதையும் அச்செவி குறிக்கி அடைய உபயோகப்படுகின்றன. பெரிய செவிகள் பெறும்போது அறிவினால் முற்றுணர்தல் பெறப்படுகின்
விநாயகரின் வளைந்த தும்பிக்கை உண்மைக் குறிப்பதாக உள்ளது. துதிக்கை பாரிய ஆற்றலையுடையதோடு மட்டுமன்றி சிறிய மெல் பொறுக்கியெடுக்கும் வியக்கத்தக்க வல்லமையையும் நிகழும் புற நிகழ்ச்சிகளின் தாக்கங்களையும், அக பார்க்கும் அறிவை உணர்த்தி வாழும் வழியை குறிக்கின்றது மனிதனின் தனிப்பட்ட குணமான சூ இருதந்தங்கள் குறிக்கின்றன.
இரண்டு தந்தங்களில் ஒன்று ஒடியாதது. ஆ ஆற்றலை குறிப்பாக இருமைப்பண்புகளையும், உ குறிக்கின்றது. ஒடிந்த தந்தம் இருமைப்பண்பு மய ஆற்றலைக் குறிக்கின்றது. மனிதன் இத்தகைய ஆன்மாவினால் அடைய முடியும் என்பதைக் காட்டுக் ஆகிய இரு மாறுபட்ட கருத்துக்கள் மனிதமனத் கற்பனை, திறமை, சந்தர்ப்பவாதம் ஆசை ஆகிய எழுவதால் மனதையும் அதன் தொழிற்பாட்டையும் ஆழ்த்திவிடும் என்பதை விநாயகப் பெருமானின் தந் போது மனத்தொழிற்பாட்டில் அடக்கமும் ஆளுமை கொள்ள வேண்டும். என்பதை வலியுறுத்தும் ஒரு முன்னர் மனதால் சங்கற்பமெடுத்தல் அவசியம்.
இயல்பாகவே யானைக்குக் கண்பார்வை அமைந்துள்ளது. அதாவது ஒரு பொருளை பார்க்கு பருமனிலும் பெரிதாகவே யானைக்குத் (3. கல்விகேள்விகளிலோ பட்டம் பதவிகளிலே மேன்ை பார்வையின்படி தன்னைவிட பெரியவர்களாகவும் என்பதாகும்.
ஒருவர் தனது அகம்பாவமான புகழ்ச்சியை பெற்றுக்கொள்ள வேண்டும். கணேசரின் இடப்பா அறிவாற்றலையும் குறியீடாக சுட்டப்படுகின்றது.
விநாயக வடிவத்தில் வலது 85/T6)
காட்டப்பட்டிருக்கும். இதன் பொருள் உலகாய முறையையும், ஆன்மீகமான வாழ்வின் முறையிலு வேண்டும் என்பதாகும். உலகவாழ்வில் செம்மையா வாழ்வில் அறிவையும் நீதியான மனஉணர்வுகளையு மீள வேண்டும் விநாயகரின் நான்கு கரங்களும், ம குறிக்கின்றன. எம் மனத்தில் உறையும் சுத் இயக்கிக்கொண்டிருக்கின்றது.
இடது மேல் கரத்தில் தாங்கியுள்ள கோடரி ஒழித்தலைக் குறிக்கின்றது. தடைகளையும் விக்கி கோடரியால், உண்மையானதும் நீதியானதுமாகிய பிரயோகஞ் செய்து வழிகாட்டுகின்றார்.
வலது மேற்கரத்தில் விநாயகர் தாங்கியிருக் நோக்கத்தைக் குறிக்கின்றது. அதாவது இறைவனுட நிலையைக் குறிக்கும் நீரில் தாமரை வளர்ந்தாலும் என்பதைப் போன்றது கீழ் இடதுகரத்தில் உள்ள பக்தர்களின் புனிதத்தை மேலோங்கச் செய்து ஆனந்தநிலைக்கு அழைத்துச் செல்வதைக் குறிக்க நீக்கிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை சாட்ை
கீழ் வலது கரம் பக்தர்களுக்கு அபயம் அளி
கணேசப்பெருமானின் பானை போன்ற தெ உயிர்களையும் அவைகளைத் தாங்கி நிற்கும் அண் துக்கம் ஆகிய இருமைப்பண்புகளைத் தன்னுள் வா குறிக்கின்றது.

தலை, ஞானம், நேர்மை, மெளனம், விநயம், றைக் குறிக்கும்.
சையான வாழ்க்கையின் எல்லா இன்பங்களையும்
உண்மைகளை மீட்டறிதலையும், உதவிதேடி -டு உதவி செய்யும் ஆற்றலையும் குறிக்கின்றது. வதுடன் ஒருவரது எண்ணங்களை அலசி ஆராய்ந்து ன்றன. செவிகள் அறிவாகிய கேள்விச் செல்வத்தை ா, இறைவனைப் பற்றிய கேள்விச் செல்வத்தை னறது.
கும் மாயைக்கும் இடையே பகுத்தறியும் ஆற்றலைக் மரங்களையும் வேரோடு பிடுங்கி எடுக்கும் )லிய ஊசியையும் தரையிலிருந்து இனங்கண்டு ம் கொண்டுள்ளது. இவ்வாறே மனிதர் வாழ்க்கையில் நிகழ்ச்சித் தாக்கங்களையும் இனங்கண்டு ஆராய்ந்து பக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தைக் நாம், உணர்ச்சி ஆகிய இரண்டையும் கணேசரின்
அது கணேசரின் யாவற்றை வெற்றிக் கொள்ளும் ணர்வை அடக்கி ஆண்டு வெல்லும் தன்மையைக் க்கத்தை உடைத்து ஊடறுத்து வெற்றிக்கொள்ளும் ஆற்றலை வளர்த்துப் பெருக்கி பூரணத்துவத்தை கிறது. நன்மை யானையின் இரு தந்தங்களும் தீமை தில் அடிக்கடி தோன்றுவதைச் சுட்டும் உண்மை, பவை தந்தங்களைப் போல மனதிலிருந்து உந்தி தவறான வழியில் செலுத்தி ஆபத்தில் ஒருவரை தங்கள் உணர்த்தும். எனவே தந்தங்களைக் காணும் யும் கொள்ள முயலவேண்டும் என்பதை கருத்தில் அச்செயலூக்கத்துக்கான செயலைத் தொடக்க
ஒர்வகையில் எமாற்றமளிக்கும் 56,60)LDu IIT5 நம்போது அதன் தோற்றம் உண்மையாக இருக்கும் தான்றும். இது ஒருவர் செல்வநிலையிலோ ம அடைந்தால் மற்றவர்களையும் யானையின் கண் மேன்மையுடையவராகவும் நினைக்க வேண்டும்
தாழ்த்தியும் அடக்கமாகிய விநயத்தை வளர்த்துப் கம் உணர்ச்சியை வலப்பக்கம் நியாயபூர்வமான
LDL95g) இடது காலின்மேல் வைத்திருப்பதை பதத்தில் தர்மமான எல்லைக்குட்பட்டு வாழும் Iம் ஈடுபாடு உடையராக ஒவ்வொருவரும் விளங்க க வாழ ஆன்மீக வாழ்வு இன்றியமையாதது. உலக ம் நாம் நன்கு கையாண்டு துன்ப அலைகளிலிருந்து னம், புத்தி, அகம், பாவம், சித்தம் ஆகியவைகளை தாத்துமா இந்த நான்கு அந்தக்கரணங்களையும்
ஆசைகளை, வெட்டிவிடும் தொழிலாகிய அவா." னெங்களையும் தவிர்க்கவும் கோடரி உதவுகின்றது. வாழ்வினை தெரிந்து கொள்ளும்படி, தண்டப்
கும் மாமரைமலர் மனித வாழ்வின் உள்ள இறுதி -ன் ஒன்றி உடனாகிய ஒப்பற்ற புனிதத்தன்மையான நீர் அம்மலரின் தன்மையை மாசுப்படுத்துவதில்லை சாட்டை வலிமையின் குறியீடாக இருக்கின்றது. என்றும் நிலைத்திருக்கு அழியா முத்தியாகிய கின்றது. லெளகீக இச்சைகளையும் பந்தங்களையும் டக் குறிக்கின்றது.
ங்கும்அபயகரமாக விளங்குகின்றது.
ாந்தி அளவற்றதும் பெரியனவும் சிறியனவுமாகிய டங்களையும் உள்ளடக்கியதாக திகழ்கின்றது. சுகம் ங்கிக் கொண்டு உலகமக்களைக் காப்பாற்றுவதைக்

Page 7
அவரின் பானைவயிறு கணேசப்பெருமானின் உத்தரியமும் அணிந்திருப்பதைக் காணலாம். ம விழுமியங்களை குறிப்பதாகும். செம்மை நிறம் உ உலகில் தத்தமது கடமைகளைக் குறைவற நிை விநாயகப் பெருமான் தமது பக்தர்கள் அந்தப் குறிக்கின்றது.
எலி அகம்பாவம் என்னும் தற்பெருமையை நன்னிக்கொறித்து, கிழித்து அவைகளின் நலனை மனிதனிடமும் எலி இக்குணம் உண்டு. பெறுமதிய மக்களிடம் இருப்பதால், அக்குணத்தை நீக்கி, ஒழி சரணாகதியடைந்த நிலையைக் குறிக்கும் பொருட்( நிலையை உணர்த்த அகம்பாவத்தை அழிச மோதகங்களையும் பட்சணங்களையும் உண்ணும் ே அவற்றை உண்ணாதிருத்தல், உலக இன்பங்க6ை இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
அகம்பாவமாகிய வேண்டாத குணத்தை நீக்கி எலி அகம்பாவம், அறியாமை போன்ற பண்புகளை பதுங்கும்படி அதன் இயல்பு இருப்பதைக் காணலாம் வேண்டும் என்பதால் "மூவழிகவாகனன்” இருக்கி மறுவடிவம். அதை தன்சொற்படி அடங்கி பணிய போக்கு விடாமல் ஒருவர் அறிவு, புத்தி லே என்பவைகளை விருத்தி செய்து கொள்ள வேண் மோதகத்தை) லட்டை தன் முன் கால்களால் கணேசனைப் பார்த்தபடி அந்தலட்டை சுவைக் உத்தரவில்லாமல் உலக இன்பங்களை துய்த்துச் சு
வட இந்தியாவில் கணபதி பிரம்மாவின் இரு சித்தரிக்கப்படுகின்றார். புத்தி என்பது லெளகீக குறிப்பதாகக் கொள்ளப்படுகின்றது. கணபதியை இருசக்திகளின் கடாட்சத்தை பெறுகிறார்கள். அறிவு அருங்குணங்கள் மேற்படி திரிமூர்த்தங்களாக உ தெய்வீகத்துக்கு உட்படுகின்றார்கள், கல்வியும், செ6
பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக சம அடிப்படையிலேயே கணபதியின் யானைமுக முக்கியத்துவம் பெற்ற கணபதியைச் சித்தரிக்கு விநாயகரின் உண்மையான உருவத்தைப் பி உருவம்பெளதிகத்தன்மை கிளைக்கொண்டதாக அ நிலையில் விநாயகரின் குணாதிசயங்களையும் த குறித்தே வடிக்கப்பட்டது. விநாயகரின் மூர்த்தம் ப தத்துவார்த்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட
தாய்லாந்தில் 7ம் 8ம் நூற்றாண்டு காலத்திலிரு மக்கள் இவரை விக்னேஷ்வரி மகாவிக்னேஷ்வர் கம்போடிய மக்கள் பிரகெனேஸ், கணேஷா யாத்திரிகளாலும் அரசியல் வாதிகளாலும், கலைஞர்
தாய்லாந்தின் முக்கிய நகரான பாங்கொக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். வியாபாரம், ப6 வணங்காமல் அக்காரணங்களில் நட்டமின்றியும், "சுவஸ்தி"யென்றமங்க அடையாளத்தையும் மலர்க வேண்டுதல்களை சமர்பிக்கும்அந்நாட்டவர்களைக் கா
கம்போடியாவிலும் வியற்நாமிலும் கணேச நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டு காலப்பகு வடிக்கப்பட்ட கணேசரின் கற்சிலை மூர்த்தங்களை
தென் வியட்நாம் நாட்டில் "சமபா’ப் பிரதேசத் ஏராளமான கணேச கற்சிலைகள் கண்டெடுக்கட் அக்காலத்தில் பிரபல்யமாக இருந்ததென்பது தெ வழிபாடு கி.பி.806ல் நிலவியது என்பதை ஆய்வா "ஷோடென்" அல்லது "ஷோரென்” அல்லது "விந புத்தர், நல்லதெய்வம் "டாய் - ஷோ டென்" ( வழிபடுகடவுள் என்று பொருள்படும் வகையில் பிரபலமடைந்தன. "பினாயக்கேதன்" என்றும் "க மிகப்பிரபலமான ஓர் ஆலயம் டோக்கியோவில் ட யப்பானிய மக்களால் வணக்கப்படும் கணேசர் எழு வழிபாடு "வழின்கொன்” என்னும் கிரியை வழிபாட சீனாதேசத்தில் பன்னெடுங்காலமாக நடைமுறையில்

திருமேனியில் சிவந்த அம்பரமும் மஞ்சல் நிற ஞசல் நிறம் புனிதம், சாந்தி, சத்தியம் ஆகிய உலகின் தொழிற்பாட்டினைக் குறிப்பதாகும். மக்கள் றைவு செய்து பூரண புனிததத்துவம் உடையவர்கள் பெரு நிலையை எய்த வேண்டும் என்பதைக்
குறிப்பது. எலியின் குணம் நல்ல பொருள்களை இல்லாதது செய்து விடும் ஆற்றல் சாதாரண ான நன்மை தருவனவற்றை கெடுத்தல். சாதாரண த்துக்கட்ட வேண்டும் என்பதை உணர்த்த எலியைச் டுதனது பாதத்தின் கீழ் எப்போதும் வைத்திருக்கும் க்கும் குறிப்பை இது எடுத்துக்காட்டுகின்றது. பாக்கினையுடைய எலி கணேசனின் முன்னிலையில் ா மனம் மொழிமெய்களால் தீண்டாது மனிதர்கள்
ன் ஒருவரின் அறிவு முதிர்ந்து ஞானமாக மிளிரும். நாட்டம் கொண்டுள்ளது. இருளில், பொந்துகளில் ). இந்தப்போக்கை மனிதன் ஒழித்து நல்லபடி வாழ றொர் எலியாகிய அகம்பாவம் ஆசாபாசங்களின் ச்செய்து இருக்க செய்தமை, கணபதி மனத்தின் வறுபடுத்தியும் பகுத்தறிந்து கொள்ளும் ஆற்றல் *டும் என்பதையேயாம். எலி உலக இன்பமாகிய பற்றி வைத்துக்கொண்டு தன் தலைவனாகிய காமல் காத்துக் கொண்டிருத்தல், விநாயகரின் வைக்கக் கூடாது என்பதே.
மகள் , புத்தி, சித்தி திருமணஞ் செய்துள்ளவராக அறிவையும் சித்தி என்பது ஆன்மீக சக்தியையும் வணங்கி வருபவர்கள் சரஸ்வதி, இல'மி ஆகிய |, அவதானம் அமைதி அல்லது பொறுமை என்னும் உள்ள - கணபதி, இலமி, சரஸ்வதி ஆகிய ல்வமும், சாந்தியும் பெற்று பெருவாழ்வுடன் வாழ்வர்.
)யக் குறியீடுகளைப் பரிணாமம் பெற்று வந்ததன் தோன்றியது உருவம் இந்தியாவில் குறியீட்டு கும் பாவைகளோ, சிலைகளே, விக்கிரகங்களோ ரதிபலிப்பதாக எண்ணி வடியாமல் விநாயகர் அமையாமல் விக்கிரகவியல் அமைப்பின் உன்னத த்தவார்த்தங்களையும் தெய்வீக சாந்நித்யத்தையும் மட்டும் அல்ல. இந்துக்கடவுள்களின் மூர்த்தங்களும் வையே.
நந்தே கணேச வழிபாடு இருந்து வந்துள்ளது அங்கு
குஞ்சநானரா என்ற பெயர்களுடன் வழிபட்டனர். என்ற பெயருடன் விநாயகர் வியாபாரிகளாலும், களாலும் வழிபடப்பட்டார்.
ல் உலக வியாபாரமையத்திற்கு முன்பாக இவர் ண்டமாற்று, அரசியல் காரணங்களுக்காக இவரை
எடுத்தகாரியம் முட்டின்றியும் இனிதே நிறைவேற 5ளுடன் ஊதுவர்த்தியையும் அர்ப்பணித்து தமது
GOOT6)Tib.
ரை மிக முக்கியமான தெய்வமாகவே 7ம் திவரை வணங்கி வந்தனர். இக்காலப்பகுதியில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டு எடுத்துள்ளனர்.
தில் 7ம் நூற்றாண்டு வடிக்கப்பட்டதென்ற குறிப்புடன் பட்டுள்ளன. எனவே அங்கு விநாயக வழிபாடு ளிவாகிறது. ஜப்பான் தேசத்திலும் கணேசனின் ாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்கள் விநாயகரை ாயக்ச” என்ற நாமங்களால் அழைத்தனர். கணேச நல்ல பெரிய கடவுள்) அல்லது டென் - உன் கணேசரின் நாமங்கள் ஜப்பானிய மொழியில் 5ான்கிதம்" என்றும் பெயர்களும் அவருக்குண்டு. ராகோரமகவ என்ற ஊரில் புத்த பெருமானைவிட ந்தருளி அருள் பாலிக்கின்றார். ஜப்பானில் கணேசர் ாக இடம்பெறுகின்றது. இதன் வழிபாட்டுப் பத்ததி இருந்திருக்கின்றது.

Page 8
சீனாதேசத்தில் ஒவியங்களிலும் சிலைகளிலும் புத்த அடிப்படையானவாதத்துக்குப் புறம்பானதாகவே - ஷரியென் அல்லது "ஹோ தேய்" பெருவயிற்ை போற்றி வழிபடுகின்றனர்.
விநாயக வழிபாடு, சீனாதேசத்தில் இரண வந்துள்ளது. சீன சமயநெறிப் புராணங்களிலும் நூ ஒருவராகவும் சொல்லப்படுகின்றார். அத்தோடு சீன சமயச்சடங்குக் கிரிகைகளிலும் விநாயகரைப் பற்றிச்
இந்தோனேசியாவில் பாலித்தீவுகளில் கணேசரு "பிராகெநேஸ்" (பூரி கணேஸ்) என்ற நாமத்துடன் வழி
மியான்மாரில் கணேசருக்கு பழைய பெயர் இடங்களில் "மஹாபையிமே" என்றும் கணேசப்பெரும விக்நேஷ, விக்நேஷ்வர என்னும் நாமங்களை, விக்க ரீதியில் வழிபடப்படுகின்றார்.
இந்தோனேசிய தீவுகளில் கணேச வழிபாடு மி உள்ள கற்சிலைகள் 8ம் நூ ஆ எல்லோே அமைக்கப்பட்டிருத்தல் குறிப்பிடத்தக்கது.
மத்திய ஜாவாவில் உள்ள "கன்டி சுகூக்" என் மையமாக கணேசரின் உருவம் அமைக்கப்பட்டுள்ள அமைக்கப்பட்டதாகக் கொள்ளப்படுகின்றது.
திபேத்தியர்கள் விநாயகரை "ற்ஸ் - ஒஹற்ஸ்ட் திபேத்தில் கணேசரின் வழிபாடு மிகப் பிரலமாகியுள் முறைகளிலும் சமய நடைமுறைகளிலும் பெளத்த வருகின்றது. சிலாவிக்கிரமல்லாமல் வெண்கல (ஜ கணேசரின் உருவம் "தங்கா" ஓவியங்களிலும் புத் காணக்கூடியதாக இருக்கின்றது.
கிரேக்கர்கள் “ஜனுஸ்" என்ற நாமத்தால் கருமங்களின் ஆரம்பத்தில் அவருடைய கிருபாகடாத்
கிரேக்க நாட்டில் ஜனவரி என்ற பெயருடன் இடப்பட்டதென்றும் ஜனஸ் "யானைத்தலையை" உ6 யானைத்தலைகளை உடைய வடிவமாகவும் சித்தரிக்
பொலினேசியர்கள் "(86 IT(360TIT" என்னும் மொங்கோலியாவில் "தொற்கறோ காஹன்" என கனேஸ் வழிபாடு 12ம் - 17ம் நுஆ காலத்தில் பொ
ஆப்கானிஸ்தானில் “கார்ரோஸ்" என்னும் இ எடுக்கப்பட்டது. கி.பி.500 நுஆல் இச்சிலை செய கணேசரை பெண்தெய்வமாக - இயற்கை அன்னைய
இலங்கைத்தீவில் மிகப் பழைய விநாயர் சி காணப்படும் கணேஸ்வரின் சிலை (1ம் நூற்றாண்டு)
(சமண நெறி) யில் மகாவீரருக்கு பக்கத்தி செய்துள்ளனர். நேபாளத்தில் காட்மான்ட் பள்ளத்த அசோக, சூரிய, சந்திர, பின்க்ஹ - எனவும் கணபத பஜனைகளில் புகழ்ந்து பாடப்படுகின்றார். புத்த விக
முஸ்லிம் மக்கள் அதிகமாக குடியேறியுள்ள வழிபட்டு புகழ்ந்து துதிப்பாடல்கள் பாடப்படுகின் கணபதியை ஞானத்தின் தலைவர் என போற்றி வரு
செய்வோர் அல்லாமல் எந்தெந்தக்கருவிகள் கருவிகளைச் சுத்திகரித்து பூவும் பொட்டுமிட்டு, ம தாம்பூலம், பால் முதலானவைகளை தொழில் தெய் விருத்தியடைய வேண்டுமெனப் பிரார்த்தித்துக் கொள்
烈 . سه بخش नासदासीन सदासीत्तदानी नारोद्रजी =
ళ్ళ ནི་ཤ་ཉི་ཤང་ཤང་། ལྟར་ལ་ལྟ་
ीबः ? कह् क: शर्मन्नं व्ह ? टेि
 

கணேசரின் உருவம் காணப்படுகின்றது. இது சீன இருக்கின்றது. சீனர்களில் சிலர் கணேசரை குவனா றயுடைய ஆந்தத்தைக் கொடுக்கும் கடவுள் எனப்
ண்டாம் நூற்றாண்டிலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு
ல்களிலும் கணேசர் "பத்து அரசர்கள்” வரிசையில்
பெளத்த இலக்கியங்களிலும் மற்றும் தந்திரீக சொல்லப்பட்டிருக்கின்றது.
க்கு பெரியகோயில்கள் கட்டப்பட்டுள்ளன. விநாயகர் படப்படுகின்றார்.
நலஹய்நாரி புர்ஹா என்றும் பர்மாவில் சில ானை வழிபடுகின்றனர். கம்போடியாவில் விநாயகரை கினங்களைக் களைபவர் அல்லது நீக்குபவர்” என்ற
கப் பிரபலமாகியுள்ளது. ஜாவா, சுமாத்ரா தீவுகளில் ராவில் உள்ள சிலைகளுடைய “பாணி" யில்
எனுமிடத்தில் நடனஞ்செய்யும் மூன்று உருவங்களில் ாது. இது 15ம் நூற்றாண்டில் புடைப்புச் சிற்பமாக
டாக்" என தெரிந்து கொண்டுள்ளனர். (1ம் நூஆ ளது. இன்றுவரை திபேத்திய பெளத்த சமய கிரிகை தந்திரீக முறையில் கணேசரை வழிபடுதல் இருந்து 2ம்பொன்) விக்கிரகங்களாயும் இருப்பதோடல்லாமல் தபிரானுக்கு பக்கத்திலேயே வரையப்பட்டிருப்பதைக்
கணேசரை வழிபட்டு, தாம் தொடங்கும் புதுக் ததையும் நல்லாசிகளையும் வேண்டுகின்றனர்.
உள்ள மாதம் "ஜனுஸ்" என்ற நாமத்தினால் டைய வடிவமுடையதென்றும் சில சமயங்களில் இரு 5கப்படுகின்றார் அவர் என்றும் சொல்லப்படுகின்றது.
நாமத்தில் வழிபடும் தெய்வம் கணேசரே. கணேசரை வணங்குகின்றனர் திபேத்திலிருந்துதான் ங்கோலியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இடத்தில் கணேஸ்சரின் பளிங்குச் சிலை கண்டு ப்யப்பட்டிருக்கின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிலர் ாக வழிபடுவதாக கூறப்படுகின்றது.
லை மிகுந்தலை மலையில் கண்டகசைத்தியத்தில் சேர்ந்ததெனக் கொள்ளப்படுகின்றது.
ல் கணேஸரையும் சில இடங்களில் எழுந்தருளச் ாக்கில் நான்கு “பினாயல்" களின் அவதாரமாக - தி காக்கும் தெய்வமாகவும், பெளத்த விகாரைகளின் ாரைகளிலும் கணபதிக்கு தனி கோயில் உண்டு.
இந்தோனேசிய நாட்டில் கணபதியை தெய்வமாக ாறன. ஐரோப்பிய கல்விமான்கள் இந்தோனேசிய கின்றனர்.
ளை இயக்கி தொழில் செய்வோர் அந்தந்தக் ாலைசாற்றி நிவேதனமாக பட்சனங்கள் முக்கனிகள் வத்துக்கு அர்ப்பணித்து தமது தொழில் மேன்மேலும் ாளும் மரபு இந்து சமயிகளிடம் நிலவுகின்றது.
ो व्योमा परो . कमादु गहनं गर्भीरम्...
-Hymn 129 of the Rig Veda

Page 9
Log) morTLbgbêuks bagu Koris Cas த்யா நம் சந்த்ரார் காக்றிவிலோசநப முத்ராபாசனம்ருகாசலAளலத் கோடிந்துப்ரகலத்ளல"தா காந்தம் விப்வைவிமோஹற gbabu Lio L. Jors"Lugs in at ipabig நமாமி கிரளலா தேவம் கி நீலகந்தடம் காலமுர்த்திம் pt on t fi dau. Grur Gassnju ia 6 ßso-IssoGr_tö 6lerb frSF628 f. 5orf deu anur Cas sub g 6.hurr LDC356AJ LID Logo mort C356 YILÍ 5Lnrifs duranur Cgsauia 6 தேவதேவம் ஜகந்நாதம்
Eslor S dar gruor Cessnulo 6 göbüTu_k5f6¥ÄLifb é9Fgbuü L492gufb Cvof Eurorrufi distrgmprr Caf56ulo 6 பளல்மோத்துலிதளலர்வாங் borraf distrarur Caboulio 6 - go 55 Fondsinului Naib CFfI FST5 títo
sLorrifi cíGg Gndr. Csaj b és ஆநந்தம் பரமம் நித்யம் நிம்ாமி கிரளலா தேவம் கி அர்த்தநாரிஸ்வரம் தேவம் Florusil dI GrUr CSsaulo S ப்ரலயளல்திதிகர்த்தாரமா
Estrarfs comur Cassauio é si Cu_TLDCesoraLib sici5L T36
sLorrufS dSg Gnur Casaulio 3 asiilast got Lib credigbu Lie (farik நமாமி கிரளலா தேவம் 8 கங்காதரம் மஹாதேவம் ator fi cfSuoruri Casul o g
parts Tgb: LJ U Lost stiftsgblf 60 நமாமி கிரளலா தேவம் ளல்வர் காபவர் கதாதாரம் bLorTufi disggmunt Cat56uub கல்பாயுர்த்தேஹறி மே 1 ituDruf dau Gmur Cabauup சிவேபaாநாம் மஹாதே நமாமி கிரளலா தேவம் உத்பத்திஸ்திதிளலம்ஹற E5LDT LfS) diffSigur Gomor C556nu Lib LUGAxứəbS மார்கண்டேயக்ருதம் ெ -Barou i Lo(55u ji 1u It o frsrr சதாவர்த்தம் ப்ரகர்தவ் Cro`8faür!,ğb6) urT L uCégbgöb@rijoʻ{ ம்ருத்யுஞ்ஜய மஹாதே ஜந்மம்ருத்யுஜராரோகை தாவகளில்த்வத்கத: ப்ரா இதி விஜ்ஞாப்ய தேவே E5L b: dfS6nur Tu_u Gmunt Lib_unTu_u ப்ரணதக்லேநொசாய ே 935 derfuDTju ssost Gu uL மஹாம்ருத்யுஞ்ஜயஸ்ே

ri at g tia
ம் ஸ்மிதமுகம் பத்மத்வயாந்தளல்
ரவிலளலத்பாளிைம் ஹறிமாங்க”ப்ரப ப்லுததமும் ஹாராதிபூஷ்ோஜ்ஜ்வ கம் பபி”பதிம் ம்ருத்யுஞ்ஜயம் பாவ SEALð séssoSSItir 1-Q Þt Dri LSLð ம்ெ நோ டம்ருத்யு: கரிஷ்யதி 1
காலஜ்ளும் காலநாசeநம் ம்ெ நோ ம்ருத்யு: கரிஷ்யதி 2 Y résir noswortho pŵerau_gallu tu albulifo ம்ெ நோ ம்ருத்பு: கரிஷ்யதி 3 > லோகநாதம் ஜகத்குரும் ம்ெ நோ ம்ருத்யு: கரிஷ்யதி 4
தேவேசம் வ்ருஷ்பத்வஜம் ம்ெ நோ ம்ருத்யு கரிஷ்யதி 5 ாந்தம் ஜடாமகுடதாரினம் ம்ெ நோ பhருத்யு கரிஷ்யதி 6 பகம் நாகராபராைபூவிSதம் ம்ெ நோ ம்ருத்யு கரிஷ்யதி 7
-goger68 rorrenor gribau llifo gamotu. Llifo ம்ெ நோ ம்ருத்யு கரிஷ்யதி 8
so»es6ueñxLugogorrupEsto ம்ெ நோ ம்ருத்யு கரிஷ்யதி 9
பார்வதீப்ரானநாயகம் ம்ெ நோ ம்ருத்யு: கரிஷ்யதி 10 திகர்த்தாரம்ப்ஸ்வரம் ம்ெ நோ ம்ருத்யு களில்&யதி 11 *ம் சந்த்ரார்த்தக்ருதசேகரம் ம்ெ நோ ம்ருத்யு: கரிஷ்யதி 12 கரம் பஃலபாணிநம் ம்ெ நோ ம்ருத்யு கரிஷ்யதி 13
ஸர்வாபரணபூஷிதம் ம்ெ நோ ம்ருத்பு: கரிஷ்யதி 8
கைவல்யபதகாமிநி கிம் நோ ம்ருத்யு கரிஷ்யதி 14 ஸ்ருஷ்டிஸ்தித்யந்தகாரனம் கிம் நோ ம்ருத்யு கரிஷ்யதி 15
6 orassru tio u rrison för Tupar CSU rT EFörr to கிம் நோ ம்ருத்யு கரிஷ்யதி 16 வம் வாமதேவம் ஸ்தாசிவம்
கிம் நோ ம்ருத்யு: கரிஷ்யதி 17 ாரகர்தாரமீச்வரம் குரும் கிம் நோ ம்ருத்யு கரிஷ்யதி 18
ால்தோத்ரம் ய படேச்சிவஸந்தநிதெ ஸ்தி நாக்நிசெளரபயம் க்வசித் 19 யம் எலங்கடே கஷ்டநாயநம் தோத்ரம் ஸர்வளவித்திப்ரதாயகம் T TTTTT LLLLLLLHH LLLLLL LLLLkT00GL kTTTLTL க. பிடிதம் கர்மபந்தநை: 21 *னஸ்த்வச்சித்தோ அஹம் ஸ்தா பaம் த்ர்யம்பகாக்யமறும் ஜபேத் ஹரயே பரமாத்மநே யோகிநாம் பதயே நம: 24 ரானே மார் கண்டேயக்ருத தாத்ரம் எலம்பூர்னம்

Page 10

1)