கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொடர்மொழிக்கு ஒரு மொழி

Page 1
ரைநகர்த்தமி
|
 

|×---- 『"sae.-------- |- | - T-T : : T 闇) !) |f :()
---- ***

Page 2

Ցս Գ Կ. Կ Հ .
தொடர்ெ மாழிக்கு ஒரு மொழி
Tதி- சொற்களே அகர வரிசைப்படி குறிப்பிட்டு அவற்றின் பாருளேத் தெரிவிக்கும் நூல்.
அகதி- போர், உள்நாட்டுக் குழப்பம் முதலியன காரணமாக அல்ல |று, உயிரைப் பாதுகாப்பதன் பொருட்டுப் புகலிடத் தேடி வரு
காலமரணம்- வயது முதிர்ந்து இறக்காமல், எதிர்பாராத வகை
இடையிலே சம்பவிக்கும் மரனம்.
ங்கதம்- வெளிப்படைப் பொருளிற் புகழ்ந்தும், மறைபொருளில் கர்ந்துங் கூறுவது.
காய சூசன்- எவரது துணேயுமின்றித் தானே தனிநின்று பகை ா வெல்லும் ஆற்றல் படைத்தவன்.
வாரம்- பொருளேயோ நிலத்தையோ விலக்குப் பெறுவதற் ான முடிபு ஏற்பட்டதும், வாங்குபவன், விற்பவனுக்குப் பொறுப்ப
கொடுக்கும் விலேப் பணத்தின் ஒரு பகுதி. ", ஞாதவாசம்- பிறர் தம்மை இன்னுரென்று அறியாதவண் ாய் மாறுவேடம் பூண்டு மக்கள் மத்தியில் வசித்தல்.
"டங்கன்முறை- தேவாரங்கள் முழுவதும் அடங்கிய நூல். அக்களை (அட்டில்)- வீடுகளிலே சமையல் செய்யுமிடம். "டைக்கலம்- பாதுகாத்து உதவும்படி ஒருவரிடம் ஒப்படைக்கும்
ருள். 匣 = ·
டையாள அட்டை- குறிப்பிட்ட நபர் இவர்தாம் என்று காட்டும் I படத்துடன் கூடிய அட்டை,
'டவி - வட்டிக்குப் பணம் பெறுவோன் ஈடாக க் கொடுக்கும்
முதலிய பொருள்கள்.
அட்டாவதானி- ஒரே சமயத்தில் எட்டு விடயங்களே அவதானிக் ரு திறமை உடையவன்.
அாசேரா நாடுகள். வல்லரசுகளின் அணியில் அங்கம் வகிக்கா ல், இந்தியா, இலங்கை, யூகோசெலவியா போன்று-நடுநிலைமை | க்கும் நாடுகள். "ந்ே துரை- நூலாசிரியர் தவிர்ந்த பிறரால் ஒரு நூலின் பெரு ாப புதவியன் விளங்க அலங்கரித்துச் சொல்லப்படுவது.
'றுே சக்தி- அணுவின் மையமான கரு பிளக்கப்படும்போது வெ
டும் சக்தி, "ண்ணுவி- கூத்து முதலியனவற்றைப் பழக்குபவர், "மிகி- 1. முன்னுெருகாலமும் அறியப்படாதவனுய்ப் போசனத்
பொருட்டு வந்தவன்.
2. ஒரு வைபவத்துக்கு விசேடமாக அழைக்கப்படுபவர்.

Page 3
அதிரடிப்படை- கலகங்களை விரைவாக அடக்குவதற்கெனப் பயிற் றப்பட்ட படைப்பிரிவு. அத்திவாரம்- கட்டடங்களுக்கு ஆதாரமாக அடியில் இடப்படுவது. அநாதர்- தாய்தந்தையரை இழந்து, ஆதரிப்பார் எவருமற்ற நிலே யிலிருப்பவர்.
அநாதர் சாலே- ஆதரிப்பார் எ வரும் அற்றவரை வைத் துப் பேணும் இடம். அநுதாபம்- ஒருவர் படுத் துன்பத்தைக் கண்டோர் அல்லது கேட் டோர், அவர் படுத் துன்பத்திற்காகத் தாமும் கவலைப்படுதல். அநுபந்தம் (பின்னிணேப்பு). ஒரு நூலின் பின்னே சேர்க்கப்படுவது. அநுபானம்- மருந்துடன் சேர்த்து உண்ணப்படும் பொருள். அநுவதித்தல்- யாதேனும் ஒரு பயன் கருதி முன்னே கூறியதை மீண்டுங் கூறுதல். அந்தப்புரம்- அரமனைகளிலே அரசமகளிர் தங்குவதற்கு அமைக் கப்பட்ட தனியிடம். அந்தாதி- ஒரு செய்யுளின் அந்தம் அடுத்த செய்யுளின் முதலாக வரத் தொடுக்கப்படுவது. அபரக்கிரியை. ஒரு வ ர் இறந்தபின், அவருடைய நன்மைக்காக அவருடைய பிள்ளைகள் முதலானுேராற் செய்யப்படுங் கிரியை. அபரபக்கம்- (தேய்பிறை ) பூரணே கழிந்த பிரத மை முதல் அமாவாசையிருகவுள்ள காலம். அபிதானகோசம்- பெயர் ச் சொற்களை அகரவரிசைப்படுத்தி அவை குறிப்பிடும் வரலாறு, பொருள் முதலியவற்றை விளக்கு நூல். அபிநயம்- மனக்கருத்தைக் குறிப்பாய் விளக்கும் அங்க அசைவு, அமங்கலி- கணவனே இழந்தமையால், சுப காரியங்களே முன்னின்று நடாத்தும் உரிமை அற்றவள். அம்பலம்- பிரயாணிகள் எவ்வித கொடுப்பனவுமின்றித் த ங் கி ச் செல்வதற்குரிய இடம். அரங்கம் = ஆற்றின் முடிவிலோ இடையிலோ காணப்படும் நில பகுதி. அரங்கேற்றம்- புதிதாய் இயற்றிய நூலே அல்லது புதிய நாட்டி நிகழ்ச்சியை அறிஞர் பலர் கூடிய சபையிலே படித்தோ ஆடியே காட்டி அங்கீகாரம் பெறல். அருள்- தொடர்பு பற்ருது எல்லா உயிர்கள்மேலுஞ் செல்வத கிய கருனே. அலி- ஆணும் பெண்ணுமல்லாதது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பங்கா -- மாலேயில் அல்லது இரவிற் சுடுஞ் சந்தை அவசர காலச்சட்டம்- நாட்டிலே வன்செயலோ மற்றும் அச ம் ாவிதங்களோ தோன்றுங் காலத்தில், அத்தியாவசிய சேவை, விநி ம் முதலியன தடையின்றி நடைபெறுவதற்காகப் பொதுசன பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், சாதாரண சட்டங்களுக்குப் புறம்பாக
சேட அதிகாரங்களே அரசுக்கு வழங்குஞ் சட்டம்.
தான நிலேய மீ- வெப்ப தட்ப ஏற்றத்தாழ்வுகளேயும், காற்ற "ம் புயல், மழை போன்ற நிலைமைகளேயும் முன்கூட்டியே அவ | lத்து அறிந்து தெரிவிக்கும் நிறுவனம்,
வமிருத்து ( துன்மரணம் )- நோய் முதலிய இயற்கைக் காரணங் மின்றி. வேறுவிதமாக ஏற்படும் மரணம்.
விக- (அவி, அவிப்பாகம், *குதி) தேவர்களுக்கு வேள்வித் யிங் சமர்ப்பிக்கப்படும் நெப் முதலிய உணவுகள்.
"F- உப்பின்றிச் சமைத்த பச்சையரிசிச் சாதம். முப்பானே- குறித்த ஒருநாளில், நீதிமன்றத்திற் சமுகமாயிக் '' ஒருவருக்கு நீதிபதியால் விடுவிக்கப்படும் அதிகாரபூர்வமான
i. | hபாடுதல்- பிறருக்குத் தீங்குவிளேயும் வண்ணம் அமங்கலச்
ற்க்ளேர் சேர்த்துக் பாடுதல். | முகவிழா - புதிய ஒரு நூலே வாசகர்களுக்கு அறிமுகஞ் செய்து ாக்கும் நோக்கத்துடன் எடுக்கப்படும் விழா, 'ப் பளிப்பு- அ ன் பின் து டி ப் படையில் ஒருவருக்கு வழங்கப்
பனம் அல்லது பொருள். "ர் பு- தொடர்புடையாரிடத்து உண்டாகும் இரக்கம்.
கிரமிப் - ஒரு நாட்டுப் போர்வீரர் மற்றொரு நாட்டில், எல்ஐடி | '''I'r பிரவேசித்தல்.
சிரமம்- தபோதனர் வசிக்கும் இடம். ட்கொணர்வு மனு - ஒரு கட்சிக்காரர். மற்ருெரு கட்சிக்காரரின் எனபயோ, பராமரிப்பில் உள்ளவரையோ, உ ற விண  ைர யே ாந்து வைத்துத் தீங்கிழைக்கும் நிலே ஏற்பட இருப்பினும், அல்லது ருவர் கைதுசெய்யப்பட்டு. அவர்பற்றிய செய்தி எதுவும் தெரியாதி 'பர் குறித்த நபரை மேல் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரும்படி
விடுமாறு தாக்கல் செய்யும் விண்ணப்பம், |ட்டுக்கல்- ஊறிய அரிசி முதலியவற்றை ஆட்டி அரைக்குங்கல். 0ே க்குழு- திணைக்களங்கள் முதலிய வற்றில் ஒழுங்கீனங்கள் கப்பட்ட இடத்தோ, நாட்டில் அசம்பாவிதங்கள் ஏற்பட்ட இடது
அவற்றை விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென நியமிக்க பட்ட குழுவினர்.
நனம்- ஒருவருக்குரிய நிலம் முதலிய சொத்துக்கள்,

Page 4
I
ஆதீண்டு குற்றி பசுக்கள், தம் தி ன வை ப் போக்கிக்கொள் உரோஞ்சுதற் பொருட்டு நாட்டப்பட்டிருக்கும் திாண். ஆதீனம்- சமயப்பணி செய்யும் மடம். ஆதுலர்சாலே- வறியவர், அங்கவீனர், முதியோர் என்பார்க்கு உண்டியும் உறையுளும் அளித்து ஆதரிக்கும் இடம். ஆத்திகன்- கடவுள் உண்டென்ற கொள்கையை உடையவன். ஆய்வுரை (விமரிசனம் )- ஒன்றின் குறைநிறைகளே எடுத்துரைத் தல். ஆவணம் (உறுகி )- நிலத்திலோ பொருள்களிலோ உரிமை கொண்
இடக்கரடக்கல்- சபையிற் சொல்லத்தகாத சொல்லே மறைத்து வேறுவகையிற் சொல்லுதல். இடம்பம்- தன்னைப் பிறர் மதிக்கவும் புகழவும் வேண்டுமென்று அதற்கேற்ற கருமங்களேச் செய்தல். இரட்டுறமொழிதல்- இரண்டு பொருள்படும்படி சொல்லுதல். இடுகாடு- பிரேதங்களே அடக்கஞ் செய்யுமிடம், இடைக்கால உத்தரவு. நடைமுறையிலிருந்து வரும் கருமமொன் றை ஒரு கட்சிக்காரர் தடைசெய்தபோது, மற் ற க் கட்சிக்கார கொடுத்த விண்ணப்பத்தின் பேரில் வழக்கு முடியும் வரை அல்லது குறித்த ஒருகால எல்லேவரை தடையை நீக்கி வழமைபோல நை பெறச் செய்வதற்கு நீதிமன்றம் இடும் சுட்டளே. இடைக்காலத் தடையுத்தரவு- தொடரப்பட்ட ஒரு வழக்கு மு யும்வரை எதிர்க்கட்சியினர் விண்ணப்பதாரரின் உரிமையை மீறி எந்: அலுவலேயும் செய்யாதிருக்கும்படி நீதிமன்றம் இடும் கட்டஃன. இடைச் செருகல்- ஒரு நூவில் அதன் ஆசிரியர் அல்லாத பி ரால் எழுதிப் புகுத்தப்பட்ட பகுதி. இடைநிறுத்தம்- ஓர் உத்தியோகத்தர், சட்டஒழுங்குக்கு அமைவு கக் கடமையாற்றவில்லேயென்ற நிஃல ஏற்பட்டவிடத்து, அவர் தெ டர்பான விசாரண்ணயை நடாத்துவதற்கு முன்னுேடியாக அவரை உத் யோகக் கடமையினின்றும் தடுத்து வைத்தல். இனக்க சபை- உள்ளூரில் மக்களிடையே ஏற்படும் பிணக்குகளே சமாதானமாகத் தீர்த்துவைக்கும் அதிகாரம் பெற்ற சபையினர்.
இயக்குநர்குழு- ஒரு நிறுவனத்தை நடாத்துவதற்குப் பொ மக்களாலோ அரசினராலோ நியமிக்கப்பட்ட உறுப்பினரைக் கொண் அமைப்பு.
இரகசியப்பொலிசுப்படை- பொதுமக்கள் மத்தியில் நடமா கொலே, களவு முதலான குற்றங்கள் புரிந்தோரை இரகசியமான முன யில் அறிந்துகொள்ளும் காவற்படையினர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-- 5 ܒ
கற்பா- ஒருவர் இறந்தவிடத்து அவருடைய அருமை பெரு மாஃா நினேவுகூர்ந்து பாடப்படும் பாட்டு.
W II i 5:7, f
Gaith.
'ட்ட டிப்பு- சில செய்திசுஃா ஏதோ ஒரு காரணம்பற்றிப் பத்தி
Namn பிற் பிரசுரஞ்செய்யாது விடுதல்.
கண்ப்போ வி.
பெண்ணும் சுற்றமும் உடன்படாமல் வலிந்து கொள்
இலக்கணம் இல்லாததாயினும் இலக்கணம் து போலச் சான்றேரால் தொன்றுதொட்டு எழங்கப்படுவது. கஃன- ஒரு சொற்ருெடர் நேர்பொருள உணர்த்தாது சம்பந் 'குவிய காரணங்களால் பிறிதொரு பொருஃரை உணர்த்துவது.
க்கல் வரச் சட்டம்- ஒரு நாட்டிலுள்ள வெவ்வேறு இன மக்க கிடையே கலவரம் ஏற்படும்போது அதைக் கட்டுப்படுத்த அல்லது டர் உபயோகிக்குஞ் சட்டம். ாடு- வட்டிக்குப் பணம் பெறுவோன், அப்பணத்திற்குப் பொறுப்
ாக் கொடுக்கும் நிவம் முதலியன.
கிரியை- மயானத்தில் வைத்துப் பிரேதத்துக்குச் செய்யும் III, 3; T, I - 1. பிரேதத்தைச் #டுவதற்கு அடுக்கிய விறகு.
2- பிரேதங்களேத் தகனஞ் செய்யுமிடம். *"T'(国山rLT町Lá- விற்ற பொருளின் விஜலயையும் விற்காத ாளேந் தருவதாகப் பொருத்தி, தன்னிற் பெரிய வர்ந்தாரிடந்நே | ள்களே வாங்கிச் செய்யும் வர்த்தகம்,
"; F Tir (- rely நாடுகளேச் சேர்ந்த அதிஉயர்ந்த தஃப்ர்ைகள் கில் ஒருங்குகூடி உலக சமாதானம், பொருளாதார விருத்தி .விடயங்கள்பற்றி ஆராயும் பேரமைப்பு זהו. ו. נושבו נשען
, ' டையேற ஃ. கணவஃனத் தகனஞ் செய்யும் அக்கினியில் "த ஆற்ருத மனேவி விழுந்து எரிதல். ன் போக்கு- காதலன், மணஞ் செய்யுமுன், தாயர் அறியாமல்
அழைத்துச் செல்வல். | கணே- விண்வெளிக் கலங்களே அனுப்புவதற்கு உபயோகப் |ľ
'பங்கழி- தரையை ஊடறுத்துக் கடல்நீர் தேங்கிநிற்கும் இடம்: மிகை - செல்வர் வீடுகளில் மகளிர் முதலியோர் ஒய்வுநேரங் பிருந்து பொழுது போக்குவதற்காக அ  ைம க் கப் பட்ட lf f.
பளம்- உப்பு விளைவிக்கப்படும் இடம்,
| | நவிற்சி- ஒரு பொருளேப்பற்றிக் கேட்போர் மகிழுமாறு Iதிக் கூறுவது.

Page 5
- 6 -
உயில் (மரணசாதனம்). ஒருவர், தாம் இறந்த பின்னர் தமது சொத்துக்கள் எவ்வாறு பிரிக்கப்படல் வேண்டுமென்பதனை எழுதி வைத்துள்ள சட்டபூர்வமான சாதனம் . உருவகம்- உவமானம் உவமேயம் என்னும் இரண்டிற்கும் பே த மின்மை தோன்றச் சொல்லும் ஒர் அணி. உவமானம்- ஒரு பொருளுக்கு ஒப்பாக எடுத்துச் சொல்லப்படும் மற்ருெரு பொருள்.
உவமை. இருவேறு பொருள்களுக்கு ஏதேனும் ஒருவகையில் ஒப்பு மை கூறும் ஓர் அணி. உவமேயம்- உவமானத்தால் விளக்கப்படும் பொருள். உரைகல்- பொன்னே உரைத்து அதன் தரத்தை அறிந்துகொள்வ தற்கு உபயோகிக்கப்படும் ஒருவகைக் கல். உலோகாயதன். உலகமும் உலக இன்பங்களும் மாத்திரமே மெய் யென்றும், கடவுளோ மறுமையோ இல்லையென்றும் நம்புபவன். உலோபி. தானும் அநுபவியாது பிறருக்குங் கொடாது பண க் தைச் சேமித்து வைப்பவன். உள்ளிருப்பு வேலே நிறு க்தம்- எ தி ர் ப்பைத் தெரிவிப்பதற்காக அலுவலர்கள் தத்தம் கடமைகளையுஞ் செய்யாது வெளியேயுஞ் செல் லாது அலுவலகத்திற் சும்மா இருத்தல். உறங்கலிருக்கை- பயணி ஒருவர், புகைவண்டியில் வச தி யாக இருந்து பிரயானஞ் செய்வதற்காக விசேடமாய் அமைக்கப்பட்
ஊதார- கண்மூடித்தனமாகப் பணத்தை வீணே செலவு செய்பவன் ஊரடங்குச் சட்டம்- நாட்டில் பதற்றநிலை ஏற்படுங் காலத்தில் குறிப்பிட்ட நேர எல்லேயுள், மக்கன், தtது வசிப்பிடங்களேவிட்டு 3ளியே செல்லக்கூடாதென அரசாங்கத்தால் இடப்படுஞ் சட்டம் ஊருணி- ஊர்மக்கள் பருகுவதற்கான நீரைப் பெறுங் கிணறு மு କ୍ଷୌuଶୋT. ஊர் காவற்படை- நாட்டில் வன்செயல்கள் தலே தூக்காவண்ண பாதுகாப்பதற்கென ஊர்தோறும் நிறுவப்பட்ட அவ்வப்பகுதி மக்கள் சிலரை உள்ளடக்கிய படை. எதுகை- அடிதோறுஞ் செய்யுட் சீர்களின் அல்லது வாக்கியச் சொ களின் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது.
ாய்ப்பில் வைப்பு- முதுமைக்காலத் தேவைகளுக்காகச் சேமித் வைக்கப்படும் பொருள். ஏகபோகம்- ஒருவர் முழுப் பொருளையுத் தாமே தனித்து அது வித்தல்.
ஏணே - குழந்தையைக் கிடத்தித் தாலாட்டும் புடைவைத் தொட்டி ஏற்றப்பாட்டு- நீர் இறைக்கும்போது பாடப்படும் பாட்டு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I, கியநாடுகள் சபை- உலகப் பிரச்சினைகளே புத்தமின்றிச் சமா ா பாகத் தீர்ப்பதற்கு முயலும் சு த த் திர நாடுகளின் பிரதிநிதிக
ாக் கொண்ட ஒரு மன்றம்.
'தொகை- ஒரு நிறுவனம், குறிப்பிட்ட ஒரு தேதியிற் கொண்டுள்ள லதனம், இருப்பு, சொத்து வருமதி,கொடுப்பனவு என்பனவற்றை ாந்துக்காட்டும் நிதிக்கூற்று. 'புலன்- சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து
PITIT LI , 'ம்பூதம்- நிலம், நீர், தீ, வளி, வான் என்னும் ஐம்பொருள்.
பொறி- மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன. டுட்டம் சூதாடுதல் முதலியவற்றில் வென்றேர் பெற்றுக்கொள்
துட்டுண்ணி- மற்முேர் உயிர் ப் பொருளிலிருந்து தன் உணவை
பிசி வாழும் பிராணி அல்லது தாவரம். து க்ெகை- கஃல நிகழ்ச்சிகளே மேடையேற்றுதற்குமுன் சரிபிழை
துத் திருத்தும் நிகழ்ச்சி.
திவைத்தல்- ஒரு கருமத்தைப் பின்னுற்செய்யலாமெனத் தள்ளி ாந்தல்,
வைப்புத் தண்டனே- ஒரு வழக்கில், குற்றவாளிக்கு விதிக் ட்டு அவரால் அநுபவிக்கப்படாது. பின்னரும் அவர் ஏதும் குற்றஞ் நான் அநுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனேயின் பேரில் பின்போ ட பட்ட தண்டஃன.
'பாரி- இறந்தவரை நினைந்து மரணவீட்டிற் பெண்கள் புலம்பி
நாட்டுப்பாடல்.
'புதல் வாக்குமூலம்- குற்றம்புரிந்தவரென ஐ யங் கொண்டு ஃன நடாத்தும்போது ஒருவர், தாம் அந்தக்குற்றத்தைச் செய் | r அல்லது சம்பந்தப்பட்ட ஒரு செய்கையைச் செய்ததென ஒப்
விண்டு அளிக்கும் வாக்குமூலம். ப் புர புெ- உலக நடையினே அறிந்து ஒழுகுதல்,
புங்கு நடவடிக்கை- ஒருவர், தாம் மேற்கொண்ட கடமைக்குத் ாறு ஒழுகாது, தான்தோன்றித்தனமாக நடந்து ஒழுங்கை மீறி பாது, அவருக்கெதிராக ஒழுகலாற்றைப் பேணும் முறையில் எடுக்
ம்ே நடவடிக்கை. | - எதிரிகள் சந்தேகப்படாவண்ணம் அவர்கள் மத்தியிலே சஞ் பண்ணி இரகசியத் திட்டங்களே அறிந்துவந்து அரசுக்கு அறிவிப் , |பி- சொத்தை அநுபவிக்கும் உரிமையுடன் கூடிய அடைமானம்.

Page 6
- 8 -
ஒற்றை யாட்சி. நாடு முழுவதற்குமான சட்டம் இயற்றும் உரிமை யைக் கொண்ட, இறைமையுள்ள, சக ல அமைப்புக்களேயும் கட்டுப் படுத்தும் வல்லமையுடைய ஒர் ஆட்சிமுறை. ஓடை- ஆறு முதலியவற்றிலிருந்து நீர் பாய்ந்து நிறைந்து நிற்கும் நீண்ட நீர்நிலே, ஓம் படை- பேணிக் காத்துத்தருமாறு ஒருவரை அல்லது ஒரு பொ ருளே மற்ருெருவரிடம் ஒப்படைத்தல். ஓய்வூதியம்- இ&ளப்பாறிய உத்தியோகித்தர் ஒருவருக்கு மாத தோறும் வழங்கப்படும் பணம். ஓலக்கம்- அரசன், சபாமண்டபத்திலே அமைச்சர், படைத்தலேவர். அறிஞர் முதலிய பரிவாரத்தினர் சூழ வீற்றிருத்தல். ஓவியன்- சித்திரங்களை வரைபவன். கடமை- மனச்சாட்சியின்படியேனும் சட்டப்படியேனும் ஒருவராற் செய்யப்பட வேண்டியது. கடவுச்சீட்டு- ஒரு நாட்டு அரசு தனது பிரசையொருவருக்கு இன்னுெ ரு நாட்டிலே பாதுகாப்புடன் பிரயாணஞ் செய்வதற்காக வழங்கும் அநுமதிச்சீட்டு. கட்டானே. ஒரு செயலைச் செய்யுமாறு அல்லது செய்யாதிருக்கு மாறு நீதிமன்றத்தால் விடுக்கப்படும் கட்டளே. கட்டியம்- கடவுளர், அரசன் என்போர் எழுந்தருளும்போது அவர் களது விருதுப்பெயர், வெற்றி முதலியவற்றை எடுத்துக் கூறுதல், கட்டுக்கதை- ஆதாரமற்ற செய்திகளைக் கொண்டு புனையப்பட்ட கற்பனேக்கிதை, - கட்டுத்தறி- மிருக ங் கண்க் கட்டி வைப்பதற்கு உபயோகிப்படும் துரண், கணவாய் - நெருங்கிய மலேகளுக்கிடையே அமைந்திருக்கும் தாழ்ந்த நிலப்பகுதி. கணனி- கூட்டல் முதலிய க ண க்கு கனே க் கணித்துக் காட்டும் யந்திரம். கண்காணி- தொழிலாளரை மேற்பார்வை செய்பவன். கண்சா டை- அறிந்தும் அறியார் போன்று இருத்தல், கண்டம்- நீர் சூழ்ந்த பெரிய நிலப்பரப்பு.
கதவடைப்பு- தொழிலாளர்களின் எதிர்ப்பை முறியடிப்பதற்கா முதலாளிகள் மேற்கொள்ளும் நடவடிக்கை,
கதாகாலட்சேபம் - சங்கீதத்துடன் கூடிய கதாப்பிரசங்கம். கந் தூரி- முஸ்லிம் பெரியார்களின் நிஃனவு விழாவின்ப்ோது gygrif கப்படும் விருந்து. கந்தை- பலவிடங்களிற் கிழிந்தும் சிதைந்தும் உளதாய்த் தைக்க பட்ட ஆன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

== لا تي
படி - உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுபவன். கப்பம்= சிற்றரசன் பேரரசனுக்குக் கொடுக்கும் திறைப்பொருள். கம்மாலை. சிறிய அளவில் உலோக வேலைகள் செய்யப்படும் இடம். (குத் தரங்கு- ஒரு பொருள் குறித்துப் பலரும் கருத்துத் தெரிவிக் ரும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டம். கருவறை- சைவக் கோயில்களில் மூலமூர்த்தி எழுந்தருளியிருக்கு | " ... n. கலங்கரைவிளக்கம்- இரவில், மாலுமிகளுக்கு வழிகாட்டுவதற் காகக் கடலிலுள்ள கற்பாறையில் அல்லது கடற்கரையில் மிகவுயரத்
அமைக்கப்பட்ட விளக்குத் தம்பம்.
சு 1ா சாரத் துர glig- ஒருநாட்டவரின் வேண்டுகோளே ஏற்று அந்தாட்டிற்கு விஜயஞ் செய்யும் குழு. கலக்களஞ்சியம்- அறிவுத்துறைகள் அனைத்தையும் பற்றிய விட பங்களேத் திரட்டித்தரும் நூல். கழிவிரக்கம்- நடத்து முடிந்த நிகழ்ச்சி குறித்து விசாரப்பட்டுக் கொண்டிருத்தல்.
சம்- போர்வீரர். தமது உடலைப்பாதுகாக்க அணியும் இரும்பு |யவற்ருவான உறை.
காஞ்சியம்- பொருள் பண்டங்களைச் சேகரித்து வைக்குமிடம். கம்பகம்- விரும்பியதைக் கொடுக்கும் அற்புதத்தன்மை வாய்ந்த
ாணுகை விருட்சம். கன்னிகை- இளமை அழகு முதலியன நிறைந்து விவாகப்பருவத்ை 凸
Yul F.), பெண். கன்னிக்கவிதை- ஒருவர், முதன்முதல் இயற்றிய பாட்டு. கணிப்போர்- அரசகுமாரன் ஒருவன் முதன்முதல் இயற்றும்
if,
கன்னிவேட்டை- அரசகுமாரன் காட்டிற்குச் சென்று முதன்முதல்
த்தும் வேட்டை "க் கட்டளே- தபால்நிலேய அதிபர் ஒருவர், பணம் அனுப்புநர் 'பிட்ட நபருக்குப் பணத்தைக் கொடுக்குமாறு மற்ருெரு தபால்
| அதிபருக்கு விடுக்கும் ஆஃன. "ே டு- காசு சம்பந்தமான கொடுக்கல் வாங்கல்களைப் பதிவதற் lய குறிப்புப் புத்தகம். ா' லே- பனங் கொடுக்குமாறு வங்கிக்கு எழுத்து மூல ம் கட்
ாயிடும் ஒருவகைப் படிவம். ாப்புறுதி செய்தல்- எதிர்பாராத வகையில் ஏற்பட க் கூடிய | அபாயம் முதலியவற்றிலிருந்து ஈடு செய்வதற்காகச் செய்து ாள்ளப்படும் ஒப்பந்தம்.

Page 7
1.
காணிக்கை- கடவுளர்க்கேனும் பெரியோர்க்கேனும் சமர்ப்பிக்க படும் பொருள். காலமரணம்- முதிர்ந்த வயதில் ஏற்படும் மரணம். காலாள்- கால் நடையாகச் செல்லும் போர்வீரர். கால் கோள் விழா- ш л 75 гт u ஒ ம் ஒன்றைத் தொடங்குவதற்கு எடுக்கப்படும் விழா, காவற்காடு கோட்டையைச் சேர்ந்துள்ள அகழிக்கு வெளி ே அரணுய் அமைந்துள்ள காடு, கிட்டங்கி- வியாபார நிறுவனங்கள் பொருள்களேச் சேமித்து வைத் திருக்கும் இடம். குடாக்கடல்- மூன்று பக்கமும் தரையாற் சூழப்பட்ட கடற்பகுதி குடிபுகுதல்- புதிய இல்வத்தை அமைத்த ஒருவர், சமயச்சடங் களே நிறைவேற்றி அங்கு வசிப்பதற்கு முதன்முதல் நல்ல முகூர்த்த: திற் செல்லுதல்.
குதர்க்கம்- காரண காரியத் தொடர்பற்ற வீண் பேச்சு. குத்தகை- பயிர்ச்செய்கைக்குப் பெற்ற நிலத்துக்காக ஆண்டுதே றும் நிலச் சொந்தக்காரனுக்குக் கொடுப்பது. குரவர்- அரசன், உபாத்தியாயன், தாய், தத்தை, த  ைம ய என்போர். குருகுல வாசம்- மானு க் சுர் ஆசிரியருடன் தங்கியிருந்து கல் பயிலுதல், குழு உக்குறி-ஒரு கூட்டத்தார், பிறரறியாதபடி தம்முள் வழங் வரும் குறிப்பு மொழி. குறிஞ்சி- மலேசார்ந்த இடம். குற்றவாளி. ஒரு வழக்கிற் குற்றஞ் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தா குற்றம் புரிந்தவரென நிரூபிக்கப்பட்டவர். கூட்டாட்சி- மத்திய அர#ம் மாநில அரசும் தத்தம் ஆதிக்கத்துக் உட்பட்டவைகளில் கூட்டாகவும் சுதந்திரமாகவும் இயங்கும் வகையி அதிகாரங்கஃாப் பிரித்துக்கொள்ளும் ஓர் அரசியல் முறை. கூட்டுத்தாபன ம்- அரபினரால் நியமிக்கப்பட்ட இயக்குநர்க உறுப்பினர்களாகக் கொண்டு, இலாபம் ஈட்டுதல் முதலான நோக்க கண் அடிப்படையாக வைத்துப் பொருள்களே ஆக்குதல் போன்ற சு மங்கஃன இயற்றும் நிறுவனம். கூலிப்படை - ஒரு பகுதியினருக்காகக் கூலி பெற்று க்கொண் போரிடும் படை. கூழைப்படை- போர்க்களத்தில், பலவகைப்பட்ட படைவகுப் களின் இறுதியில் நிற்கும் படை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L 1 -
கெரி லாக்கள். ஒரு நாட்டின் அதிகாரத்துக்குட்பட்ட படைபோ
வiாமல், இரகசியமாய்ப் போர்ப்பயிற்சி பெற்று ஒரு விவகாரத்தை 'படையாக வைத்துத் திடீரெனத் தாக்கும் போர்வீரர் கேள்வு- கப்பலில், பொருளே ஏற்றிச் செல்வதற்கான சுளி, "கால்" ஒருகுறித்த விடயம் பற்றிய அறிவுறுத்தல் க 2 பும் பெல் முறைகளையும் சம்பந்தப்பட்டோருக்குத் தெரிவிக்கும் நூல், "கம்மருந்து- ஒருவர், வைத்தியனின்றித் தாமே தமது நோய்க் ''' செய்யும் மருந்து, ாக யுறை
இரு பெரியோர், குழந்தைகள் ஆகியோரைக் கா ன ச் 'ெலுவோர் கொண்டு செல்லும் உபகாரப் பொருள்,
பூட்டு- (கைலஞ்சம் ) ஒரு கருமத்தை எளிதில் நிறைவேற்றற்
பொருட்டு அதனுேடு தொடர்புடையவருக்கு வழங்கப்படும் இலஞ்சப் பாரம்
மிக மாளி
lui
ார்த்தால்
நாடகத்தில் நகைச்சுவை உண்டுபண்ணத் தோன்றுப
டையடைப்பு வேலைநிறுத்தம், "அத் தி யாவசியத் நாவகளைத் தம்பிக்கச் செய்தல் முதலியன மூலம் எதிர்ப்பைத் தெரி மிக் குறைபாடுகளே நிவிர்த்தி செய்யும்படி வேண்டுதல், "" - ரி - ஒரே பாடசாஃபி ஒன்ரீகப் படித்தவன்.
மனேவியின் சகோதரிக்குக் கணவன்.
1ாதரர்- ஒரு தாய் வயிற்றிற் பிறந்தோர்.
ாங்கமம்- ஆறு கடலோடு கலக்குமிடம்,
'ம் குறித்த சில நோக்கங்களுக்காக விதிகளே வகுத்துக் கட்டுப்
டன் இயங்கும் அமைப்பு.
|| ||55) :-
ஈர்.
குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை புத்தக உருவில்
பெவரும் பத்திரிகை"
த்தரணி- சட்டநூற் கல்வித் தராதரம் பெற்றுக் கட்சிக்கா
ாக்காக வழக்குகளேத் தாக்கல் செய்து நடத்துவதற்கு உயர்நீதி
til III, I, 7,73) i உத்தரவு வழங்கப்பட்டவர்.
மா அதிபர். சட்டத்துறையில் ஆற்றலும் அனுபவமும் பெற்று
", "ட்டம் முதலியன சம்பந்தமாக அரசுக்கு ஆலோசஃன கூறும்
| அதிகாரி.
| ( ) s tř- பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக
கொண்டுவரப்படும் சட்டத்தின் பூர்வாங்க நிஃ.
ாப்தம்- நூறு ஆண்டுகள் கொண்ட காலப்பகுதி.
ாவதானி- ஒரே நேரத்தில் நூறு விடயங்களே அவதானிக்கும்
|| ||'' **_G3H LI - Gargi".
நகம்- நான்கு தெருக்கள் ஒன்றுகூடுமிடம்

Page 8
- 12
சத்தியப்பிரமாணம்- ஒருவர், தாம் எடுத்துக் கொண்ட கடபுை யை விசுவாசமாகவும் திருப்தியாகவும் செய்வதாக நீதிபதி முதலியோ முன் சத்தியஞ் செய்துகொள்வது. சத்திர சிகிச்சை- ஆயுதங்கள் கொண்டு நோய் கண்ட இடங்க அறுத்துச் செய்யும் வைத்தியம். (சத்திரம் " ஆயுதம்) சந்கர்ப்பவாதி- நிலைமைக்குத் தக்கவாறு கொள்கையை அடிக்க மாற்றித் தேவைகளே நிறைவேற்றிக்கொள்பவன். சந்தி. பல தெருக்கள் கூடுமிடம் , சந்தை பொருள்களே விற்பதற்கும் வாங்குவதற்கும் மக்கள் கூ கலையும் இடம். சந்தைப்படுத்தல்- உற்பத்திப் பொருள்களே மக்களின் கவன தை ஈர்க்கும் வகையில் விளம்பரஞ் செய்தல். சம்பிரதாயம்- ஓர் இனத்தில், பரம்பரையாக இருந்துவரும் பழிக் வழக்கங்கள. சமூக ம்- பொது நோக்கோடு, இனேந்து வாழும் மக்கட் கூட்டம் சயந்திவிழா - வருடந்தோறும் ஒருவர் பிறந்த நாளன்று எடுக் படும் விழா. முரணடைதல். வேறு துணை இல்லேயென ஒருவரிடம் தன்னே டைத்தில் சரமகவி. இறந்தவரை நிஃணந்து அ ரக்கிரியை செய்யும் கிை நாளன்று அவரது சிறப்பு முதலியவற்றைக் குறித்துப் பாடும் பாட் சரவை. சரி பிழை பார்த்தற்கான அச்சுப்பிரதி. சர்வாதிகாரம்- நாட்டின் எல்லா அதிகாரங்களையும் தனதாக் கொள்ளும் ஒருவனது ஆட்சி. சனநாயக ஆட்சி- மக்களால் மக்களுக்காக அமைத்துக் கொள் பட்ட மக்கள் ஆட்சி முன்மானம்- ஒரு கருமத்தை இயற்றியமைக்கு வேதனத்துக்குப் ஐாக வழங்கப்படுவது. சாசனவியல். கல்விலோ செப்பேடுகளிலோ எழுதப்பட்ட ப கால எழுத்துக்களே வாசிக்கவும், அவற்றின் பொருள்களே விளங்க ஏற்பட்ட கஃ. சால்பு- அன்பு, நாண், ஒப்புரவி' கண்ணுேட்டம், வாய்மை என் குணங்கள் சேர்ந்த பண்புடைமை. சாவணம்- நுண்ணிய பொ ருள்களே இடுக்கி எடுக்கும் ஒரு வ in கருவி. சான்ருேன்- அன்பு, நாண் ஒப்புரவு முதலிய நற் கு எண் ங் அமையப் பெற்றனன் சிகரம்- மலேயின் மிக உயர்ந்த பகுதி,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

13 -
சிக்கனம். விண் செல் செவன் செய்வது. F5.7) E. (Afr Lr)Lf)-
வுகளேத் தவிர்த்துப் ,ெ ாருள்களே அளவாகர்
பிரேதத்தைச் கடுவதற்கு அடுக்கிய விறகு
ந்தாமணி- எண்ணியதை எண்ணியபடி தரவல்ல தெய்வீகமணி, சிாடு சிவி- நெடுங்கா Tெழபவன்.
fT L r) தானம்
ஊதியங் கருதாது உழைப்பினைத் தானஞ் செய்தல், '"' : '#' &! $t] [_ =
ஒரு சொல்ஃபே சொற்ருெடரையோ இரு பொருள் மையத் தொடுப்பது,
றுபட்டி- கட்டுக் சுடங்காத இஃாருள்.
Tபான்மையின ர்- ஒரு பிரதேசத்திலோ காட்டிலோ வசிக்கும்
களில் இனரீதியாகவோ மகரீதியாகவோ குறைந்ததொகையினர,
ரன்பர்கள்,
'பம் - கல்விலோ பீதை լեհ I
If, i
'தலான பொருள் கொண்டோ :
கி ஆண் ட உருவத்தை அல்லது கற்பஃன உருவத்தை அமைக்கு
பி- கல்லிலோ *தே முதலான பொருன் கொண்டே ண்ேணுற்
"ட உருவத்தை அல்லது கற்பஃன உருவத்தை அமைப்பவன். It if- ஒரு பெண்ணுக்கு விவாகங் காரனாக அவளது , " அல்லது தெருங்சிய உறவினரால் உறுதி சாதனஞ்
செய்து க்ேகப்படும் பனம்,
னேசு, நிலபு:ம் முதலிய :ெ ருள்கள், "ாே- தோணி முகனியவற்றை வேண்டிய திரைக் புங் கருவி.
துத் திருப்பு
, F- வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்க ளூக்கு
ல் விதிக்கப்படும் Fை.
G (J Lau)-
III, E- பூவும் பொட்டும் அணிந்து கணவனும் தானுமாகச் சு
பங்ஃள முன்னின்று நடத்தும் உரிமை உடையவள். பாங் கி.
பிரேதங்களேத் தகனகு செய்யுமிடம்,
பாரமான பொருள்க&rர் சுமந்துசெல்லும் வழி ப் வேண்டியபோது அவற்றை இறக்கி வைத்தற்கெனத் தெரு த்தில் அமைக்கப்பட்டிருக்கும் சுவர்ே ான்ற கட்டுமானம்
தம்- ஒருவர் தமது வரலாற்றைத் தாறே எழுதியமைத்த
||||||||||||| 7 JJT JJ E F GOord
l'un
கி.
ஒரு நாட்டில் வாழும் மக்களுள் ஓரினத்தி 'ஞக்கு எத்தகைய ஆட்சிமுறை வேண்டுமென்று நிர்ணயிக்கும்
தானே சமைத்து உண்பவன், I - ஒருவராலும் படைக்கப்படாது தானே தோன்றியது.
if- கன்னிகை, ஆடவர் பவர் பீடிய சபையில் தனக்
கியைந்த ாக க் தெரிந்து மாஃபிடுவது,

Page 9
ill A -
சுயாட்சி ஒன்றுபட்ட மக்கட் சமுதாயத்தினர் தங்களேத் தாங் களே ஆட்சி செய்யும் ஓர் அரசியல் முறை. சுருங்கை- நிலத்தின்கீழ் அமைக்கப்படும் இரகசிய வழி. சுவீகார புத்திரன் (சுத்த புக் கிரன்) - தமக்குக் குழந்தைச் செல் வம் இன்மையால் பிறரிடமிருந்து சுவீகரித்து உறுதி சாதனம் செய்து வாரிசுக்குரியராய் வளர்த்துவரும் புத்திரன். சுற் று நிருபம்- ஒரு தினேக்கள அதிகாரி, தன் கீழ்க் கடமை கிளுக்குக் காலத்துக்குக் காலம் நிருவாக அலுவல்கள் குறித்து அனுப் பும் பணிப்புரை. சுற்றுலா - ஊர் காண்பதற்காகவும் உல்லாசத்திற்காகவும் பல இடங் களுக்குஞ் சென்று மீளும் பிரயாணம். சுனே- மலேயின்கண் உள்ள நீர் நிலை சூத்திரப்பாவை- கயிற்றினுல் ஆட்டப்படும் பாவை. சூளுரைத்தல்- 'யான் இதனை இயற்ருதுவிடின் இன்ன இ ன் ன வ ற் ன ற எய்துவேன்" என்று ஆணேயிட்டுரைத்தல். செங்கம்பள வரவேற்பு- வேற்று நாட்டுத் தஃவருக்கோ, அறிஞர் களுக்கோ, அகில உலக சாதனே பொன்றை நிஃநாட்டிய வீரர்களுக்கே அரசு அளிக்கும் அதி உயர்ந்த வரவேற்பு.
செங்கோன்மை- அரசனது நீதிவழுவாத ஆளுகீை.
செஞ்சோ று- அரசன், தன்பொருட்டு வாழ்வாருக்குக் காலமெல் லாம் அளிக்கும் உணவு. செய்குன்று- அர மனேயை அடுத்த இடங்களிலே அமைக்கப்படும் சிறுகுன்று. செய்தித் தணிக்ை கி- பக்களின் அமைதிக்குப் பங்கம் விளேவிக் செய்திகள் பத்திரிகையிற் பிரசுரமாகாதபடி தகுதிபெற்ற அதி கர மேற்கொள்ளும் நடவடிக்கை, செய்ம்ம தி. பூமியை வட்டமிடுமாறு விண்வெளிக்கு அனுப்பப்படும் செயற்கைக் கோள். செலாவணி- ஒரு நாட்டின் நாணயத்தை இன்னுெரு நாட்டின் நாணயத்தோடு ஒப்பிட்டு அவற்றைச் சமப்படுத்தும் பெறுமதிகஃ நிர் னேயிப்பதற்காகவும், நாடுகளுக்கிடையே பணம் பரிமாறப்படாமல் கொடுக்கல் வாங்கல்களே நெறிப்படுத்துவதற்காகவும் கையாளப்படும் பொருளாதார முறை.
செவிலி- வளர்ப்புத்தாய் . சென்மதி- பிறருக்கு இறுக்கப்படவேண்டிய தொகை. சேமக் காலே- கிறிஸ்தவர்கள் பிரேதத்தை அடக்கஞ் செய்யுமிடம் சேம லாப நிதி. ஐஊழியரின் பிற்கால நன்மைக்காக நிறுவனங்கள் ஒதுக்கிவைக்கும் பணம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I-15 a.
சொத்து. பணம்பண்டம்நிலபுலம்முதலிய உடைமைப் பொருள்கள். ாடசாவதானி- ஒரேசமயத்தில் பதினூறு விடயங்களே அவதா 'கும் ஆற்றல் படைத்தவன்.
சோதிடம்- கிரகங்களினதும் நட்சத்திரங்களினதும் தி ஃ  ைய த் கொண்டு பலாபலன்களைக் கூறும் கலே,
சோனே (சோணுமாரி, சோணு வாரி). விடாமற் பெய்யும் மழை. ஞானஸ்நானம். கிறிஸ்து ச ம ய ப் பிரவேசஞ் செய்யும் ஒருவ ருக்குக் குருவினுல் தூயநீர் தெளித்துச் செய்யப்படுங் கிரியை. கு கணி. உலகப்பற்றை விட்டுக் கடவுஃள அடையவேண்டுமென்ற தனி ரொக்கோடு இருப்பவர்,
"ாப்தம்- பத்து ஆண்டுகள்கொண்ட காலப் பிரிவு. 'Tவதானி- ஒரேசமயத்திற் பத்து விடயங்களே அவதானிக்கும்
|ல் உடையவன்.
க்கு" குழந்தையைக் கிடத்துவதற்குப் பயன்படும் பாய். பிப்புக்காவற்சட்டம்- குற்றம் புரிந்தவரென ஐயமுற்ற ஒரு விசாரணை செய்வதற்காகத் தடுப்புக்காவலில் வைக்க அதிகாரம் ங் துஞ் சட்டம்.
ஃண- ஒரு கிரியை முடிவில் அதனை தடாத்திவைத்த குருவுக்குக் ர்ெ விக்குஞ் சன்மானம்.
ாட்டுப்பாடு- வர்த்தகர், அதிக இலாபம் வைத்து விற்பதற்காகச்
பொருள்களை வேண்டுமென்றே பதுக்குவதால் உருவாகும் நி.ே "" ரன் (விதுரன்)- ம8ளவியை இழந்தவன். 'ாவனம்- துறவறம் பூண்ட துரயோர் ஒதுங்கி வாழும் இடம். கம்- ஒரு கருமத்தைச் செய்வதோ விடுவதோ என ம ன ந்
டும் நிஃ. கர்- ஒரு கருமத்தை நிறைவேற்ற விரும்பும் இருபகுதியினரு கலந்துரையாடி, சன்மானம் பெறும் நோக்குடன் அக்கருமம் துவதற்குக் காலாக இருப்பவர். ாசங்கடம்- மாறுபட்ட இரு கடமைகளுள் எதைச் செய்வது
தெரியாமல் திண்டாடும் நிலே.
புறை - ஒருவர் பிறந்து மறையும் வரையுமுள்ள காலம், is ". ப்ெபேற்ற ம்- இயற் கை யா ப் நிகழும் நிகழ்ச்சிகளுக்குப்
ான் ஒரு காரணத்தைக் கற்பித்துக் கூறும் அனிை.
- ஆரியத்திற்கும் தமிழுக்குமுரிய பொது எழுத்துக்களா விகாரமின்றித் தமிழில் வழங்கும் வடசொல்.
| வ |t- ஆரிய ச் சிறப்பெழுத்துக்கள். தமிழ் எழுத்துக்களாக
பட்டுத் தமிழில் வழங்கும் வடசொல்.
।"|- தன்னேயே ஒருவன் புகழ்த்துகொள்ளல்.

Page 10
Ll
தன்மை நவிற்சி- ஒரு பொருஃள இயற்கையில் உள்ளவாறே அழகுபடக் கூறும் அணி, தTசமTர்க்கம். இறைவனே ஆண்டானுகவும் தன்ஃன அடிமையா கவுங் கருதி வழிபடும் முறை. தாய்மொழி- குழந்தை முதன்முதல் தாயிடமிருத்து கற்றுக்கொள் ளும் மொழி. தாலாட்டு" குழந்தையை உறங்கச் செய்வதற்குத் தாய் முதலியோர் பTடும் பாட்டு, திணைக்களம்- ஒரு துறையைச் சேர்ந்த வேலைத்தொகுதி செப்ய படும் இடம். திருப்பணி- கடவுளுக்கு அல்லது கடவுள் உறையும் கோயிலுக்குச் செய்யப்படும் தொண்டு. திறைசேரி- அரசின் நிதி சம்பந்தமான விடயங்கள் செயற்படுத் தப்படும் இடம். தீபகற்பம்- மூன்று பக்கமுங் கடவாற் சூழப்பட்ட நிலப் ாகுதி. தீர்க்கதரிசி- எதிர்கால நிகழ்ச்சிகளே அறியும்ஆற்றல் படைத்தவன் தீர்ப்பு- நீதி விசாரஃணயின் பின் கூறப்படுவது, தீவு- நான்குபக்கமும் நீரினுற் சூழப்பட்டு நடுவே இருக்கும் சிறிய நிலப்பரப்பு. தூசிப்படை- போர்க்களத்திலே அணிவகுப்பில் முதல் வரிசையிே நிற்கும் படை
தூதுவர்- ஒரு நாட்டின் பிரதிநிதியாக இன்னுெரு நாட்டிவிருந்து இருநாடுகளுக்குமிடையில் நல்லுறவை வளர்க்கும் பணியில் ஈடு: ஒவ துடன் தன் சொந்த நாட்டு நலன்களேயும் கவனித்துவரும் உயர்து அதிகாரி. தேசாபிமானி- தான் பிறந்த நாட்டை நேசிப்பவன். தேசிய இனம்- மொழி, மத ம் முதலானவைகளுள் ஒன்றினுலே பலவற்றினுலோ இண்ணத்து ஒரே மக்கள் என்ற எண்ணம் வலுப்ெ "ற்ற சமுதாயம் . தே சியமயம்- ஒரு நாட்டின் வருவாய்ச் சாதனங்களேர் சுளிகரித்து அவற்றை நிருவகிப்பதில் அரசும் மக்களும் பங்குகொள்ளும் நிலே. தேசியவாதி- த மது நாட்டை முழுமையாகக் கணித்து நாட்டும் பற்று மிக்கவராய் வாழ்பவர்.
தேடற் கட்ட ளே- ஒர் இடத்தில் ஆட்கண்:ே , சாதனங்களேயே 长 பிரசுரங்களேயோ தேடுதற்கு நீதிமன்றம் விடுக்கும் ஆஃன.
தே வரான இன் - வேண்டும்போது தெய்வம் ஏறப்பெற்று ஆடுபவி ୍]] தொடர முறி- ஒப்பந்த அடிப்படையில் இருந்த இரு வ ர், தம கிடையே எவ்வித தொடர்பும் இல்ஃபயென்பதை எழுத்தில் உறுதி படுத்துஞ் சாதனம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

17
தொழுவம் மாடுகள் கட்டப்படும் இடம். 'ாப்பு- ஓரின மரங்கள் செறிந்து வளர்ந்திருக்கும் இடம். |ங்கூரம்- கப்பல் முதலியவற்றை நிறுத்துவதற்குப் பயன்படுத்தும் (ரும்பாலான, நுனிகளுடன் கூடிய ஒருவகைக் கருவி.
நடுகல்- போரில் வீரமரணம் எ ப் தி ய போர்வீரரின் பெயரையும் புழையும் எழுதி நாட்டப்படுங் கல்.
சிக் கட்டல்- ஒரு நீதி மன்றத்தில், பணம் பெறுநராகத் தீர்ப்புப் பெற்ற ஒருவர், கடன் கொடுக்கவேண்டியவரின் அசைவுள்ள அ  ைச வறு பொருள்களையோ ஆதனங்களையோ விற்றுப் பணத்தை அறவிடு
தற்காக அவற்றைச் சட்டமூலம் பொறுப்பேற்றல், |டமுறை வைப்பு- வங்கியில் நாளாந்தக் கொடுக்கல் வாங்க
ரர்.ாக இடப்படும் வைப்புப் பணம். | lம்- பாவஞ் செய்தவர் இறந்தபின் துன்பம் அனுபவிப்பதற் ா அடையும் இடம். |ல்லெண்ணத் தூதுக்குழு- ஒரு நாட்டின் அரசுப் பிரதிநிதிகளாய் ருெரு நாட்டுடன் நல்லுறவை வளர்க்கும் பணியை மேற்கொண்டு
லும் துTதுக்குழுவினர். |ள் கொ-ை ஒருவர் மற்ஜெருவர்மீது கொண்ட பற்றும் பாசமுங் பணமாக ஆவணம் பிறப்பித்துக் கொடுக்கும் பணம் முதலியன. |ள் செய்- நெல் விளையும் வயல். (செய் - வயல்) | டோடி- எந்த இடத்திலும் நிலையாக இராமற் பல இடங்களுக் ரு சென்று வாழ்க்கை நடாத்துபவன். | க்திகன்- கடவுள் இல்லையென்ற கொள்கையுடையவன். |ாங்காடி- காலையிலாயினும் பகலிலாயினுங் கூடுஞ் சந்தை.
ாண்டு- சொற்களின் பொருளைத் திரட்டித்தரும் செய்யுள் வடி
அமைந்த நூல். | கம்- அரசரும் செல்வருந் தமக்குக்கீழ்ச் சேவை புரிவோர்க்கு | l'ம் நிலம்.
ர் - பத்திரிகைகளுக்குச் செய்திகளேத் தேடிச் சேர்த்து வழங்கு
... லியம்- கடவுளுக்கு நிவேதிக்கப்பட்ட பொருள்களும், ா அர்ச்சித்த பொருள்களும். |y 0 - செலுத்திய தொகையை நீக்கி இன்னுஞ் செலுத்தப்பட
11 ம1 தொகை. ா மொழி - அருளிக்கூறினும் வெகுண்டுகூறினும் அவ்வப் பயன்கி
பந்தேவிடும் அருள்மொழி.
III, 11 If I லே- மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகப் புரா த ன ப்
ாஃாப் பாதுகாத்து வைக்கும் இடம்.
ாம். வாசிப்பதற்காக நூல்களேத் தொகுத்து வைத்திருக்கும்

Page 11
els
நூற்ருண்டுவிழா நூறுவது ஆண்டில் எடுக்கப்படும் விழா, நூன்முகம் (முன்னுரை)- நூலாசிரியர், தமது நூலைப்பற்றி நு முகப்பில் எழுதும் உரை. நெடுங்கணக்கு- தமிழிலுள்ள இருநூற்று நாற்பத்தேழு எழுத்து களும் ஒழுங்குமுறைப்படி அமையப்பெற்றது.
நெய்தல்- கடல் சார்ந்த இடம் ,
நைட்டிகன்- ஆயுள் முழுவதும் பிரமசரியவிரதங்காத்து வn
r நைவேத்தியம்- கடவுளுக்கு நிவேதிக்கும் அன்னம், பணிகாரி முதலியன. நொதும லர்-பகையுமின்றி நட்புமின்றி நடுநிஃபில் நிற்கும் அயலோ நொத்தாரிசு- நிலபுலம் சம்பந்தமான ஆவணங்களே எழுதுவதற் அரச அனுமதிபெற்ற உத்தியோகத்தர். பகற் கனவு- மனம் ஒருவழிப்படாது இன்பமான கற்பனை உலகி சஞ்சரிக்கும் நிலே, பகிரங்கப் படுத்தல்- ஒரு விடயத்தைப் பலரறிய வெளிப்படுத்த பச் சாத்தாபம்- ஒருவன், தான் செய்தது பிழையென அறிந் வருந்துதல். பஞ்சமாபாதகம்- கொண், களவு, கள், பொய், குருநிந்தை ஒனும் பாவங்கள்.
பஞ்சாங்கம்- நிதி, வாரம். கரணம், யோகம், நட்சத்திரம் : னும் ஐந்து உறுப்புக்களேயும் பற்றிய விபரங்களேத் ஆகும் நூல். பஞ்சாயம்- உறுப்பினர் ஐவரைக்கொண்ட நியாய சங்கம் பஞ்சாயுதம்- காத்தற் கடவுளாகிய திருமாலின் ஐவகை ஆ rii உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ள, சிறுவர் அணியும் ஆபரணம். படியெடுத்தல்- யாதாயினும் ஒன்றன் சொரூபத்தை =نئی[[ 岳 வாறே எடுத்த மைத்தல். படைக்கலச் சேவிதர்- சபாநாயகரின் வருகைக்கு முன்னுேடியா கட்டியக்கோலுடன் பாராளுமன்றத்துக்கு வரும் உத்தியோகத்து பட்டமளிப்பு விழா - பல்கலைக்கழகத்திலே பட்டம் பெற்றவர்க குச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக எடுக்கப்படும் விழா, பட்டாபிஷேகம்- அரசியல் அதிகாரத்தைக் கொடுத்து முடி
தி ଈ
டுதல். பட்டிமண்டபம் (பட்டிமன்றம்) - அறிஞர் கள் பலர் து கஃபயை ஆராய்தற்கும் வாது புரிதற்குமுரிய மண்டபம். பணவீக்கம்- ஒரு நாட்டிலுள்ள பொருள்களின் பொதுவி?லம தொடர்ச்சியாகவும், படிப்படியாகவும் கணிசமான அளவு அதிக துச் செல்லும்திலே,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|| l|س
பண்டமாற்று. பொரு ள்களுக்குப் பொருள்களைக் கொடுத்து வாங் ' (Pனார்.
பதிப் புரிமை- சட்டப்படி நூலாசிரியருக்கோ வேறு ஒருவருக்கோ
ள்ள பிரசுர உரிமை,
பதிப்புரை. ாதும் உரை. | If &G (B- அரசாங்கத் திணைக்களங்கள், தாம் மேற்கொண்ட விட
'ள் தொடர்பான சம்பவங்களே எழுதிப் பாதுகாத்து வைக்கும் |க் கம்.
ஒரு நூலே அச்சிட்டு வெளியிடுவோர் அந்நூஜப்பற்றி
பக்கதி- கோயிற் கிரியைகண் முறைப்படுத்தி விளக்கிக் கூறும் விதி
i.
பங்கரவாதத் தடைச் சட்டம்- வன்செய% விசாரித்துத் தண்
'கற்கென அரசாங்கத்தால் விசேடமாக இயற்றப்பட்ட சட்டம்.
ரிசர்- மணமகன், மணமகளின் பெற்ருேருக்குக் கொடுக்கும் பரி
பொருள்.
'-ம் (ஊர்கோள்)- சூரியசந்திரர்களைச் சுற்றித் தோன்றும்
ா வட்டம்.
'ாபகாரி- பிறருக்கு வாரி வழங்கி உதவுபவன். | ஃ க்கழகம்
பட்டப்படிப்புக்காகப் பல கலைகளேயுங் கற்பிக் நிaேயம்.
It க்கு (சிவிடிை }- அரசர் முதலியோர் அமர்ந்பிருக்க மாளிதர்
வி செல்லும் வாகனம்.
| மொழி- தொன்றுதொட்டு வழங்கிரும் வாக்கிபம்,
ாவி!"- எழுபத்தைந்து ஆண்டுகள் முடிவடையும்போது எடுத்
ம் விழா,
| || || ாங்குதல்- தீமைக்குத் தீமை செய்தல்,
| T க்குறை- தேவைக்கேற்ற அளவு பொருள்கள் கிடையாதிருக்
'''.
| றுச் சீட்டு- பணத்தையோ பொருளையோ பெற்றுக் கொண்ட
ாக் குறிக்கும் பத்திரம்,
பா சாலே- முனிவர்கள் வசிப்பதற்கு இலே, த  ைழ, கொண்டு
I பட்ட குடிசை,
றை (பாடி வீடு)- பகைமேற் சென்ற அரசன்,தன் பை டயுடன் ருெக்கும் இடம்,
ஒன்னேரிய- சலஞ்சலம் என்னும் பெயரையுடைய ஆயிரம் ாளின் நடுவேயிருக்கும் உயர் சாதிச்சங்கு. ாது வலர்- பெற்றேர் இல்லாத பிள்ள்ேகளின் சொத்தைப் பரா அவர்கள் பருவம் வரும்வரை அவர்களுக்குப் பாதுகாப்பாதர் பற்றும் ஒருவர்.

Page 12
-L) -
பாராளுமன்றம்- மக்கள் பிரதிநிதிகள் கூடிச் சட்டங்கள் இயற் நாட்டை ஆளும் மன்றம், பார்வைமிருகம்- காட்டிலுள்ள தன்னின மிருகங்களேப் பிடி தற்கு உதவியாகக் கொண்டுசெல்லும் பழக்கப்பட்ட மிருகம்,
규
பிடியானே- கட்ட&ள வழங்கப்பட்டும் நீதிமன்றத்துக்குச் சமுகமது காதிருந்த ஒருவரைக் கைது செய்து வருமாறு நீதிபதி விடுக்கும் டஃள. பிடிவாதம்- மற்றவர் கூறும் நியாயங்களுக்கு விட்டுக்கொடுக்கா தான் கொண்ட கொள்கையே சரியென வாதிடுங் குனம். பிதிரர்- தந்தைவழி மூதாதையர். பிதிர்க்கடன்- இறந்தவரைக் குறித்துச் செய்யப்படும் சிராத்த முதலிய கடமைகள். பிரசாதம்- கடவுளுக்கு நிவேதித்த பொருளும், குரு முதலாே உண்டு எஞ்சிய உணவும். பிரசாரம்- ஒரு விடயத்தைப் பலரும் அறியுமாறு பரப்புதல்.1 பிரசித்தம்- ஒரு செய்தியைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளு படி முரசு அறைந்து தெரிவிப்பது. பிரசைகள் குழு- கிராமங்களிலே, நெருக்கடி காலங்களில் ஏற்ப அசம்பாவிதங்களே அரசினருக்கும் ஆபுதுப்படையினருக்கும் எ டு த் ரைத்து நிவாரணம் பெறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள சபை, பிரதிநிதி- ஒரு குழுவினருக்குப் பதிலாகக் கருமமாற்றுவதற்கு மிக்கப்படும் ஆள் அல்லது தெரிவு செய்யப்படும் ஆள். பிரம சாரி கற்று விரதங்காத்து விவாகம் இன்றி இருப்பவன். பிரம சாரிணி- கற்று விரதங்காத்து விவாகம் இன்றி இருப்பவ பிராணயாமம்- மனிதர், தமது சுவாசத்தை அடக்கியாளும் சப் பயிற்சி, பிராயச் சித்தம்- பாவத்தை நீக்குவற்கு விதித்த விரதநியமம்,ச முதலியன. பிரியாவிடை- உத்தியோகத்தர் ஒரு வ ர், இடமாற்றம் பெற் செல்லும்போது அவருடைய ஆதரவாளர்களால் எடுக்கப்படும் வி பிள்ளேத் தமிழ்- தெய்வத்தையோ பெரியோரையோ பிள்ஃாய கற்பஃன செய்து, பிள்ஃளயின் பல பருவங்களேயும் வருணித்துப் பு
பிரபந்த வகை . புரட்சி- நிலேபெற்ற ஆட்சியை அல்லது அரசியல் முறையை வலி கவிழ்ப்பதற்கு மக்கள் முனேந்து நிற்றல் . புருடா ர்த்தம்- அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நா பொருள்கள். புரோகிதர்- சமயச் சடங்குகளே நிறைவேற்றி வைக்கும் குரு புறங்காட்டல்- போரிலே தோற்றுப் பின்வாங்கி ஓடுதல்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

تم 1 =
கூற ஸ்க ஒரு வ ர் இல்லாதபோது அவரைப்பற்றி இழிவாகக்
ரி. நகருக்கு வெளியே மக்கள் வாழுமிடம்.
ாந்துரை- இல்லது இனியது நல்லதை அலங்கரித்துக் கூறுதல். செய்- நெல் தவிர்ந்த வேறு தானியங்கள் பயிரிடப்படும் வயல். கண்ணு டி- சிறு பொருளைப் பெரும் பொருளாகக் காட்டுங்
ணே- சந்திர ன் முழுக்கலையுடனும் பொலிவுற்றுத் தோன்றும்
l, வக்கிரியை- மனிதன் கருவிலே தோன்றி இறக்கும்வரை நிக
ட்ரியைகள்,
வபக்கம்- அமாவாசை கழிந்த பிரதமை முதல் பூரணேயிருக
ா கிTiம். ரும்பான்மையினர் ஒரு நாட்டிலே வசிக்கும் மக்களுள் ரீதியாகவோ மதரீதியாகவோசுடியதொகையினராக உள்ளவர்கள். ராபர்- கத்தோவிக்கத் திருநெறியினரிடையே ஒரு மறைமாவட் குட்பட்ட திருத்தந்தையர்களுக்கு மேற்பட்டவராய் இருக்கும் குரு.
னர்- ஓர் அமைப்பின் பிரதிநிதியாக நிகழ்ச்சி ஒன்றிலே கலந்து ாள்பவர்.
ய்த்கேர்- கடும் வெயிற் காலத்தே வெளிகளில் நீர் ஓடுவது வத் தெரியும் ஒருவகைப் பொய்த்தோற்றம்.
பேசுதல்- விற்பவரும் வாங்குபவரும் விலைபற்றி ஓர் உடன் டுக்கு வருவதற்காகப் பேசுதல்.
-ே ஒவ்வொரு கொடுக்கல் வாங்கல்களிலும் ஏற்படும் வரவு வுப் பதிவுகளேப் பதிவு செய்யும் பல்வேறு இனக்கணக்குகளே உள் யெ பிரதான புத்தகம். ாட்டணி- பொருள்களைச் சீலேயால் மூடிப்பொதிந்துகட்டப்பட்ட
குவியல்- பொது மக்களுக்காக அரங்கிலே ஆடப்படுங் கூத்து. பாதுவுடைமை= பொதுவாக அனேத்து வளங்களேயும், சிறப்பாக திச் சாதனங்களேயும் அரசின் உடைமையாக்கி, எல்லோரும்
தகுதிக்கேற்ப உழைத்து வாழும் நிஃ. ாl0க- மனிதர் ஆக்காத நீர்நிஃ.
ாழிப்புரை. செய்யுளின் கருத்தை மாத்திரம் தொடுத்து எழு
i isih T - முமை. ஒருவனது கல்வி, செல்வம், அதிகாரம் என்பவற்றைக்
சனம் புழுங்கும் நிலே,

Page 13
பொன்விழா - ஐம்பது ஆண்டுகள் முடிவடையும்போது எடுக்கப் டும் விழா. போராளர். ஒரு குறித் த இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கு போர்க் கோலம் பூண்டு நிற்போர். போலி- ஒரு பொருளோடு உருவம் முதலியவற்ருல் ஒப்புை உடைய வேருெரு பொருள். பெளராணிகர்- புராணக் கதைகளேச் சுவைபடச் சொல்லிப் பி சங்கஞ் செய்பவர். மங்கலியம் (தாலி)- திருமணஞ் செய்யும்போது பெண்ணின்கழு திலே கணவன் தரிக்கும் அணி. மஞ்சரி- ஒரு தண்டிலே பல மலர்கள் மலர்ந்துள்ள பூங்கொத்து. மதிப்பீடு- ஒரு பொருளின் பெறுமானம், தொகை, நிறை முதல் யன பற்றிய அல்லது ஒரு பொருளின் தன்  ைம பற்றிய அண்ண வான கணிப்பு. மத்திய அர FIT FI TAL- தேசிய ரீதியாக எல்லோருக்கும் s Lu வான விவகாரங்களில் இறைமையைச் செலுத்தும் அரசாங்கம். மத்தியஸ்தர்- பல்வேறு போட்டிகளிலும் நீர்ப்பு வழங்கும் நடுவர் மந்திரம்- நிறைமொழி மாந்தர் ஆணேயிற் கிளந்த மறைமொழி மத்திராலோசனை- அரசியல் விடயங்கள் குறித்து அமைச்சர் மு லியோர் செய்யும் அதிமுக்கிய ஆலோசஃன. மரணவிசாரனே அதிகாரி- திடீரென ஏற்படும் மரணத்துக்கா காரணம் முதலியவற்றை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு அ சினரால் நியமிக்கப்பட்டவர். மரபு- தொன்று தொட்டு வழகிவரும் முறைமை, மரபுத்தொடர்- நேர்ப்பொருளேவிட்டு இலக்கஃணயாற் குறிப் ÇÑಣ್ಣೀ: நிற்கும் தொடர். மருதம- யல் சார்ந்த இடம். - மலடிமனழபூஜ்ஜஜ்ஜிஜ்யூபில்லாது இருப்பவள். மழலே = குழந்தையின் பொருள் விளங்காத மென்மொழி. மறுப்பானே- ாை 臨區笠"醬 品 *裔蕊心 မှီခိုမ္ဘီရွီး 為蔥醫 ா நிறைவே -- முடிரீத்ர்ே திசையது நராக கதிரு சடட்
ရွှံ†}}င့နှီ ք մ3 శృ్కరిస్థీకి TוLrá1_וחד.יהוR( 密醬品劉 ud jiğzä:5 றி இ :o
E. Se: #TLIqfá-164, ¥! ಕ್ಲಿಷ್ಠಿ է Eiլի է: LGT ளரச மனம்ஜிவுEழ்ட்டுத்ஆர்ேஜ்: ಕ್ಲಿಕ್ಹ” அனுபவம. ,{fခိို
节 Täi id, slaan, 1 - E 521 岛iá 芭 நரதிநாட்டு மத்துகு
மனித உரிமைகள்_தரசனம் ஒரு தீந்ே 한I குஸ்ரீஆதி: နိ္ဒန္တီလှီးနှံ့႔မြို့နှံန္ဟင္ငံန္တိ#ခြိုါနှံမှိုရို့မှိုက္ကို துகிறுேகிாழி மாசிகம்- இறந்தவரைக்குறித்துமாசந்தோறும் செய்யப்படுங்கிரீ மார்சிசுக்இடங்+ம்:ீர்ைஃேசிவநீர்த்திரிகஜஓ -வருை
மாராயம்- அரசராற் செய்யப்படுஞ் சிறபீ ஜெடிே ஷோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-23
மாலுமி- கப்பலேச் செலுத்துபவன். மானியம்- அரசர்கள் நமக்குக்கீழ் வாழ்வோர்க்குச் சன்மானமாக விடும் நிலம்.
முகமன்- ஒருவர் முன்னிஃலயில், அவரைப் பற்றிப் புகழ்ந்து கூறல், முகவர் நிறுவனம்- வெளி நாடுகளுக்குச் செல்வோர்க்கு வேலை வாய்ப்பையும் பிறவசதிகளேயுஞ் செய்து கொடுக்கும் தாபனம். முகாரி- ஒரு கருமத்தை மேற்பார்வையிட்டு நடாத்துவதற்கு அதி நரம் பெற்றவர். முதலீடு- வாணிகம் முதலியன செய்வதற்கு இடும் மூலதனம்.
முதலுதவி. விபத்துக்களிற் சிக்கியவர்களுக்கு உடனடியாக அளிக்
ப்படுஞ் சிகிச்சை,
முதுசொம்- பிதிர் வழியாக வந்த சொத்து. முத்துவிழா (அமுகவிழா)- எண்பது ஆண்டுகள் முடிவடையும் பாது எடுக்கப்படும் விழா,
பல்லே- காடு சார்ந்த இடம். முறைப்பாடு தீர்வு காணும் தகுதியுடையவருக்கு இன்னலுற்ற
ருவர் தமது நிலையை எடுத்துச் சொல்லுதல். | வகை- ஒரு நாட்டுக்கு வெளியிலிருந்து உணவு முதலிய என் ாப் பொருளுங் கிடையாதவாறு தடுத்து, அந்நாட்டைப் ப ைட
ாண்டு நாற்புறமுஞ் சூழ்ந்து நிற்றல்.
கடலுள் நீண்டிருக்கும் நிலப்பகுதி.
பளம்- ஒரு நிாட்டுக்கு இயற்கையாய் அமைந்த செல்வங்கள். மக் காப்பாளர்- அரசன் ஜனுதிபதி முதலானவர்களுக்குத் தீங்கு' டா வண்ணம் காப்பவர்கள். CL, li li மய் கீர்த்தி- செப்பேட்டிலேனும் கல்லிலேனும் செதுக்கப்படும்" |பொழி. ** (i, ப்ப்பாடு- உள்ளத்திலே தோன்றும் உணர்ச்சிகளை உடலுறுபீ? ரிப் பிரதிபலித்தல். LCR LI: பாலம்- பாதசாரிகள் இடையூறின்றிக் கடப்பதற்கு வசதியிட ான நடமாட்டம் மிக்க, பெரிய வீதிகளின் குறுக்கே உயரத்திங்:t ாப்படும் பாலம். ங்ஆருமs பொட்டி- மற்ருெரு பொருளேத் தனது இருப்பிடமாக விைத்துக் ெ நன்றி அதனினின்றும் உணவை உறிஞ்சி வாழாத தgஇரிம்ே kஇ டி. இஸ்லாம் சமயத்தவர் பிரேதங்களே அடக்கஞ்றடிகேப்கெ &கிப்பிTIல் வேேவிஆ , -h Ila iare ாக ஆரமீழ்ேஜிஜே கீர்களின் முதலெழுத்து ஒன்றிவரவும்ட்டின்ர் படி பயில வாக்கியச் சொற் களின் முதலெழுத்து ஒன்றிவரணும்ாட பது, பிே ப்-ே13 ப்யூரி ங் பீக் வேறு பிடித்து' - ங்பந1ங் ஸ்டியூபேெர்மசி ஜ்ோமூர் ரூஜ் -ம் ஒேேம் 11%

Page 14
-2' =
யூரிமார்- மேல்நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் போது நீதிபதிக்கு உதவும் முறையில் விசாரணையைக் கவனித்துத் தங்கள் தீர்ப்பைக் கூறும் எழுவரைக் கொண்ட ஒரு குழுவினர். வகுப்புவாதி- ஒரு நாட்டிலே, தமது பிரிவின் அல்லது இனத்தின் நலனுக்காக உணர்ச்சிவசப்பட்டு இயங்குபவர். வங்கி. மக்களின் சேமிப்பை ஊக்குவித்தல்: பணத்தை உருவாக்கல் கடன் வழங்கல், நாணயமாற்றுச் செய்தல் போன்ற வணிகநெறிக்கு ஆதாரமான சகல தொழிற்பாடுகளேயுஞ் செய்யுமிடம். வஞ்சிப்போர்- மண்ணுசை கொண்டு ஓர் அரசன் மற்ருேர் அரசன் மீது தொடுக்கும் போர். வஞ்சினம்- ஒருவர். தாம் மேற்கொண்ட ஒரு கருமத்தை நிறை வேற்ருதுவிடின் இன்னது செய்வேன் என்று அறுதியிட்டுரைத்தல். வட்க்கிருத்தல்- உயிர்துறக்கும் துணிவுடன் வடதிசை நோ க் கி ஊண் இன்றி இருத்தல்.
'LGLD&F F D fift நாடு- ஒரு பிரச்சிஜனயைத் தீர்ப்பதற்கான வழி கைகள் குறித்து ஆலோசித்து சிபி எடுப்பதற்காக, பிரச்சினேயோடு தொடர்புள்ள சகல கட்சிகளினதும் பேராளர்கள், சமத்துவமாகக் கலந் துகொள்ளும் கூட்டம் வண்ணமகள் - அ ர # மகளிர்க்கு அல்லது அவரளேய செல்வ மக் எளிர்க்கு அலங்காரஞ் செய்யும் பெண். வதந்தி- உண்மையை உறுதிப்படுத்தாமலே நூர்மக்கள் பரப் பும்
gul Littl-st" செய்தி. வர்த்தமானி- அரசினரது அறிவித்தல்களேயும். விளம்பரங்களேயும் பிறவற்றையும் தாங்கி வெளிவரும் அரசாங்கப் பத்திரிகை, வரகவி. இறையருள் பெற்று எடுத்த எடுப்பிலேயே கவிபாடும் ஆற் றல் உள்ளவன். வரைபடம்- கட்டடம் முதலியவற்றின் அமைப்புப் ul-h. வரைவல்லாளர்- கட்ட-க் கலைத்துறையிலே கட்டட அமைப்புப் படம் வரையும் அறிஞர் வலம்வருதல்- திவ்வியமான ஒரு பொருளை வலப்பக்கமாகச் சற் வருதல். வளர்முக நாடுகள்- அந் நியர் ஆட்சியிலிருந்து அண்மைக்கால தில் விடுதலைபெற்றுப் பல்வேறு துறைகளிலும் முன்னேறிச் சென் கொண்டிருக்கும் நாடுகள்
ால். யாவருக்கும் வரை"ேதி கொடுக்குந் தன்மை வாய்ந்தவன் ள்ஜளப்பாட்டு மகளிர், நெல் முதலியன குற்றும்போது UTC) பாட்டு. வாகடம்- மருத்துவ முறைகளேக் கூறும் ஏட்டுப் பிரதி. வாகை கு! ல்- ஒரு கருமத்தில் வெற்றிபெறுதல்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாக்காளர். தேர்தலில் வாக்களிக்கும் உரிமையுடையவர். வாக்குரிமை. தேர்தலில் ஒருவரைத் தெரிவுசெய்யும் உரிமை, வாடகை ( வாடை )- பிறருடைய வீடு, கடை, வாகனம் மற்றும் பொருள்களைப் பயன்படுத்துவோர் உரிமையாளருக்குச் செலுத்தும்
பொபி" வாக்குச் சாதுரியமுள்ளவன். வாய்க்கரிசி- பிரேதத்தின் வாயிலிடும் அரிசி, வார் நாமம்- கப்பலிலோ புகைவண்டியிலோ சரக்கு ஏற்றப்பட்ட தென்பதற்கு அத்தாட்சியாக உரிய அதிகாரிகளாற் கொடுக்கப் படும்
ட்டு , விகடகவி- நகையும் பரிகாசமும் பொருந்தக் கவி புண்யும் ஆற்றல் படத்தவன். விகாரை. புத்த சமயிகளின் வழிபாட்டிடம். விக்கிரகம். பஞ்சலோகங்களினுலோ கல்லிலோ வடிக்கப்பட்ட கட மனின் திருவுருவம், விசா- ஒருநாட்டுப் பிரசை இன்னுெருநாட்டில், த ற்காலிகமாகத் தங் குவதற்குப் பெற்றுக்கொள்ளவேண்டிய அனுமதி. விடாக் கண்டன்- பிறர் எவ்வாறு கூறினுலும், தான் எடு த் து க் கொண்ட காரியத்தைச் சரியென்று சொல்லிப் பிடிவாதம் செய்பவன்.
தவை- கணவனே இழந்தவள். விதி- ஒருவன் முற்பிறப்புக்களிலே செய்த நல்விஃன தீவினேகளின் பயன்கண்ப் பிற்பிறப்புக்களில் அனுபவிக்கவேண்டிய நியதி. மானி- விண்வெளியில் வானவூர்தியை இயக்குபவன். ாங்க கம்- விலங்கினங்களேக் காட்சிக்காக வைத்துப்பேணும் இடம். குப் புகலரண் விலங்கினங்கள் சுயமாக வாழ்வதற்கென்று மைக்கப்பட்ட தனியிடம். விழிப்புக்குழு- கிராமத்தில் ஏற்படுகின்ற சட்டவிரோதமான ாயப் பாடுகளே அறிந்து, அவற்றைச் செய்வோரைச் சட்டத்தின் பிடி சிக்க வைத்து, கிராமத்தில் அமைதியையும் சீரான வாழ்க்கை ாயையும் உண்டாக்கும் குழுவினர்.
ாக்கமறியல்- குற்ற விசாரணைக்காக ஒருவரைப் பாதுகாப்பில் ாத்தல்.
பருமானம்- இழந்த பொருளேத் தேடிப்பெற்றுக் கொ டு த் த
பருக்கு வழங்கப்படுவது, "... அங்கத்தவர்களோ வேலையாட்களோ த த் தமது ாப்பைத் தெரிவிப்பதற்காக, நம்பிக்கை இழந்து, ஆவேசத்துடன்
மிந்த இடத்தைவிட்டுத் திடீரென வெளியேறும் செயல், பள்ளிவிழா - இருபத்தைந்து ஆண்டுகள் முடிவடையும்போது
சப்படும் விழா,

Page 15
- 2 f =
வெள்ளிடி- மழைக்குணம் இல்லாமல் உண்டாகும் இடிமுழக்கம், வெள்ளெழுத்து- எழுத்து விளக்கமாகத் தெரியாமைக்கு ஏதுவான பார்வைக்குறைபாடு. வெள்ஜாக்கவி. பொருளாழமும் சுவையுமில்லாத பாட்டு வென்ஜளக்கோட்டி. பயனில்லாதவற்றைப் பேசும் அறிவில்லாதவர் கூட்டம்
வெள்ளையறிக்கை- தகவலின்பொருட்டு ஆட்சியாளர் பூர்வாங் மாத வெளியிடும் அறிக்கை வெள்ளோட்டம். புதிதாகச் செய்யப்பட்ட தேர் கப்பல் என் வற்றை முதன்முதலாகச் செலுத்திப்பார்த்தல்
வேட்பாளர்- தேர்தலொன்றில், தமது கொள்கைகளே விளக்கி தம்மை ஆதரிக்கும்படி வாக்காளரை வேண்டிநிற்பவர். வேத்தியல்- அரசர், அமைச்சர் முதலிய உயர்வகுப்பினர் கண் கணித்தற்காக ஆடப்படுங் கடத்து வைர விழா (மணிவிழா) அறுபது ஆண்டு கள் முடிவடையு போது எடுக்கப்படும் விழா.
அழைப்பானே - 5uןTוחוt5חר ஆட்கொணர்வுமனு - Writ of Habeas Corpus இடைக்கால உத்தரவு - Interim Injunction இடைக்காலத் தடை உத்தரவு - Injunction ஒத்திவைப்புத் தண்டனை - Suspended sentence ஒப்புதல் வாக்குமூலம் - Confession ஒற்றி - UsufructuaTy mortgage கட்டானே ... Writ of Mandamus தடுப்புக்காவற்சட்டம் - Detention Order தொடராமுறி - judicial Separation பிடியானே - WaT Taat மறுப்பானே ... Power of Weto விளக்கமறியல் - Remand
அச்சுப்பதிவு: பாலா அச்சகம். காரைநகர் G LI IT isir 24
 
 
 
 
 
 
 
 


Page 16
பாடத்திட்
க்
 

திண்ட்க்கு Fil -
·
*、