கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாக்கிய அமைப்பு

Page 1
எழுத்துமொழி
13: 6) 9
- கவும்
is, " "ந்துே ளுேம் ஆ
DI Ali முறையி 茜 GALICI e வேண்டி எமுை гуд Д5
_பதே 垩J直盟 = இயல 画 * பட்டுள்
it. - r品回山 இலக்கன 订。凰T to (a ணுகி h க்கா
(RLDT ○ i,
LIT % தியில் " 'ප්‍රි- قبیلہ 、o _呼 厅 - , רן C . نقي" - \ာင်္ဂါ ","ം ܬܐܨ 穹 ў *óQ ෆියුණු
PA ' க்கு இரு التي "g, "売。下 (ら*ーエ" ஆண்டிவி "الدولية
Full手L儿 ஒே 函j卯 1923 חזהם5uTנl1": "", n Jقg
@ನ್ LLI EifGG) a طاليا في ما
SYFT 献 蔷Gu°。°
국 . @函「 f齿
, II L L و كذلك لم تلك الكلمة من الكة. V-مار(آیینی مبتلا آن "اتاقانات r2 , او "القات ا85قI ,null , ."اللازرق
|
ts¬ இடுܪܙܢܝ1. ''. -II 芷萱
பூமியிே O 凯店。 p قلقة لذلك 蚤
O) ö甲° | კამა", நூ الله من الخار Ti
L= இம்... ' " ತಿ"ebಶಿ 1°西昌 岳禹一、主Gä IN ING III a. @* 呜° 「五五』_
C பூப் ご了 5 l直品 ==ابی -
அன் ཕྱི་ཕྱོག ཕྱི་ . -- 크 四乌 트 , ,
준 ( 孪s辜塞
ஆரம்ப ஆசிரியர் ச
 

(구 LTT ழியில் 60)LDLIL | Rui
- @aš°
ற்றுக் Q品rár° விக்குரிய மொழிட வேன் G山辛岳 மொழியும்
I all L- இலக்கண 高L凸、占 订、占岳 芭"而 இருவை ܨܹܐ iTirಿ இலக்கண@ نتيج" ్కు نتيجة சிய இலக் TGGTGLJITILI ஆ இ ஆ ப ைதைகள்
துே (1 கின்றன * g)飞 " கணங்க
穹 எழுத்து
செய்வது * எழுத்து
பேச்சுமொழி 鹭、山LL。 ਪੁਰ GLJFTGl
ங்கே .துக்ள் இ செய்தி றனர் 孟芷山山 孟、 ag韩° 鹉山蚤s° அக்னி" டுவது - is
நக்) بنای
, 역 E من قبل التالي - التالي
- மந்தி *波 타 G
우 - 할 ܩܬ Եի I 도 - 를
Rt is . 크" - 고리 ܒܼܿܛܐ El FF 二。「リ 력. ー ロ TLD 월 -
- . 할 들 른 를
들 를 활T 8
கல்விப் பாடநெறி

Page 2
பாடப்பதிப்பாசிரியர்கள்
தளக்கோலம்
படம்
மேற்பார்வை
பணிப்பு
ம. செ. அலெக்ஸ்சா சி. புலேந்திரன்
6. குமாரசாமி
வே. சுப்பிரமணியம் கே. நடேசன் ஏ. சிவராசா
எம்.எம். மன்சூர்
எஸ். எம். ஆர். சூதி மகிந்த ராஜபக்ஷ
. Sagits nt
ஜி. ஹேமஜித் மகிந்த
ஆர். பீ. ஏ. ஜயசே
கே. ஏ. பியதிஸ்ஸ
கலாநிதி எஸ். டி. எ

ந்தர்
(முல்லைமணி)
ல், அமரகுணசேகர

Page 3
வாக்கிய
தொலைக் கல்வி தேசிய கல்வி
 

அமைப்பு
நிறுவகம் நிறுவகம்

Page 4
உள்ளடக்க
. 1.0 s9Ia 2.0 குறி
3.0 முற்
பகுதி 1
4.0 Gun",
US5 III
5.0 வா
6.0 62G 7.0 பெ 8.0 பிற்
9.0 ஒப்
10.0 வின்
C 1989 தேசியக் கல்வி நிருவகம் பதிப்பு 1:1

ஆரம்பபாடநெறி 12 தாய்மொழி : தமிழ் 1211 | வாக்கிய அமைப்பு 121113
கம் பக்கம்
முகம் * * * 8 9 de ab es as as as a • 8 - • ܀ ܝ݂ • - ܗ - ܘ ܘ ܗ ܘ ܘ • • ܡ க்கோள்கள். . . . . * - Ab ab, de a s sa a • 4 • ܘ ܘ ܗ - ܘ ܘ ܗ ܗ சோதனை . 4
க்கியம் அமைத்தல். KP O P Q op 6 . . . . . . . S
க்கியம் அமைத்தல் பற்றிய பயிற்சிகள் - e s - 16
III
& L- விதிகள். * * * * * P e os es e ... e o so - o a 26 ாழிப்பு: . . . . . . . . . . .. . . . . . .
ao e as as as as .29 . . . به ب
G னை -
30. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ." ق " " Llo- o o a . . . . . . . . . . .
32 - - - ܘ - - • - • • - • • 3) L-3567T . . . . .
as a 6 a a s s a a . . . 32

Page 5
1.0 அற
பேச்சுமொழி
இருவகை ெ இலக்கணமு: GT6T6)fTD., e தைகள் இய கின்றனர். கணங்கள் எழுத்து பெ செய்வது ட எழுத்து மெ ஆண்டிலிருந் ‘எழுத்து ெ முன்னர் கூறி களிலேயே இ வதற்கு வே
எழுத்துக்கள களும் ஆக்க சொல், வாக முறையில் ட
வேண்டியது 121111 gub 12112 ஆம் இ பட்டுள்ளது. இலக்கண வ கூறக்கருதுகி
கருத்துப் ப ழியைப் பய தெளிவான டியது இன் பயிற்சியில்
பாலும் வசன எழுத்து பெ மொடியூலிற் பெரிதும் து முறையிலும் குப் பெரிது

திமுகம்
,ெ எழுத்துமொழி எனத் தமிழ் மொழியில் மாழி நடைகளுண்டு. பேச்சு மொழியும் டையதே. அதனை அடிப்படை இலக்கணம் Wந்த அடிப்படை இலக்கணக்தைக் குழந் ல்பாகவும், இலகுவாகவும் கற்றுக் கொள்ளு ஆனல், எழுத்து மொழிக்குரிய இலக் நாம் வேருகக் கற்க வேண்டியவை. ாழியில் மாணவர்கள் தேர்ச்சியடையச் ாடசாலைகளின் தலையாய பணியாகும். ாழிப் பயிற்சி பாடசாலைகளில் மூன்ரும் து அளிக்கப்பட வேண்டும் என்பதை மாழியை வளர்த்தல்" என்ற மொடியூலில் யிருக்கின்ருேம். ஆயினும் கனிஷ்ட வகுப்பு இந்த நோக்கத்தை நன்கு நிறைவேற்று ண்டிய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
ால் சொற்களும், சொற்களால் வாக்கியங் ப்படுகின்றன. எழுத்து மொழியில் எழுத்து, க்கியம் என்ற மூன்று பகுதிகளையும் சரியான பயன்படுத்த மாணவர் அறிந்து கொள்ள மிக அவசியமாகும். எழுத்துக்கள் பற்றி இலக்க மொடியூலிலும், சொற்கள் பற்றி இலக்க மொடியூலிலும் விபரமாக்க் கூறப்
வாக்கிய அமைப்புக்குத் தேவையான விதிகளைச் சுருக்கமாக இந்த மொடியூலில் ருேம்.
ரிமாற்றத்துக்குரிய சாதனமாக ஒரு மொ ன்படுத்தும் போது அம்மொழி பற்றிய அறிவும் ஆற்றலும் எமக்கு இருக்க வேண் ாறியமையாததாகும். எழுத்து மொழிப் ஈடுபடுவோர் ஆரம்ப நிலையில் பெரும் ன அமைப்பிலேயே தவறிழைப்பர். ஆதலின் மாழியைப் பிழையறக் கற்பிப்பதற்கு இந்த கூறப்படும் விடயங்கள் உங்களுக்குப் ணபுரியும். மொழிகற்பிக்கும் ஆசிரியர் என்ற இதிலே கூறப்படும் விடயங்கள் உங்களுக் ம் பயன்படும்.

Page 6
2.0
இந்த
கோள்க
|大 6.
大 @
ւյG
இந்த
அமைப் முன் நீ! முற்சே!
ஐந்தாட எழுதிய பட்டுள் டுள்ளது விஞக்க
நதியில்
இலங்ை யில் பி தேன்.
களை வி யும் உறு யில் வந் கண்டு
தொல்?

குறிக்கோள்கள்
மொடியூலைக் கற்பதால் கீழ்க் காணும் குறிக் sளை நீங்கள் நிறைவு செய்ய முடியும்.
ாக்கிய அமைப்பிற்கான அடிப்படை ஆரம்ப லக்கண விதிகளை அறிதல்.
லக்கண விதிக்கமைய மொழியைப் பயன் த்ெதும் ஆற்றலை வளர்த்தல்.
ழையான மொழிநடையைத் திருத்திக் கொள் ம் ஆற்றல் பெறுதல்.
மாழியைப் பிழையின்றியும், விதிமுறைக்கமை பும், அளவாகச் சுருக்கியும் உபயோகிக்கும் வசியம் பற்றிய அறிவை வளர்த்தல்.
மாழி இயல்புகளை அபிவிருத்தி செய்யும்போது, லக்கண அறிவைப் பயன்படுத்துதலையும், தன் அவசியத்தையும் உணர்தல்.
முற்சோ தன
மொடியூலில் நீங்கள் கற்கப்புகும் வாக்கிய பை நன்கு விளங்கிக் கொள்ளுவதற்கு இதற்கு ங்கள் கற்றுள்ள இலக்கண விதிகள் பற்றிய இந்த ாதனை துணைசெய்யும்.
ம் வகுப்பு (ஆரும் ஆண்டு) மாணவனெருவன் ஒரு கட்டுரையின் பந்தியொன்று கீழே தரப் ளது. ஆசிரியர் ஒருவரால் அது திருத்தப்பட் 1. அதனை வாசித்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ள ளுக்கு விடை தருக.
ன் கதை
கயின் மத்திய பகுதி மலைநாடு. நான் மலையுச்சி றந்தனன். அங்கிருந்து கீழ்னுேக்கி ஓடி வந் எனக்கு விளையாட்டில் விருப்பம். வளியில் மரங் ழுத்திப் போட்டு உறுட்டி வந்தேன். கல்லுகளை லுட்டித் தள்ளினேன். ஒரு பெரிய பள்ளம் வளி தன. அதிலே ஆசையோடு குதித்தேன். அதைக் நீர்வீட்சி என்றனர். எனது இரைச்சல் வெகு லக்குக் கேட்டது.

Page 7
இறுதியில் உள்ள விடைகளுடன் ஒப்பிடுக,
உங்கள் விடைகளை மொடியூலின்
பகுதி I :
4.0 வ
வாக்கியத் அடிப்பை அதனை ந
முற்சோத வன் ஆக் புலனுகின் தக்குறிகள்
 

;ப் பந்தியை எழுதிய மாணவனிடம் ஆக்க ந்துத்திறன் உள்ளதா? ஆம் I இல்லை. ரியர் அடையாளம் இட்டுள்ள பிழைகள் எவ் கயைச் சார்ந்தவை? கருத்துப்பிழை இலக் ப்பிழை / குறியீட்டுப்பிழை. *
க்கணப் பிழைகளில் அதிகமாக இடம் பெறு
எவ்வகையைச் சார்ந்தவை? த்துப்பிழை / சொற்புணர்ச்சிப்பிழை / எழு
பயனிலை சம்பந்தமுடைய பிழை. காணும் சொற்களின் திருத்தமான வ தை எழுதுக,
திய பகுதி -
தனன் aMaaMaaMn*
53) ar
96) mab
*լ 6) -
ல்லைக்கு era
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் வரும்
வாய்களுக்கமையப் பயனிலைகளைத் திருத்தி துக.
நான் மலைவுச்சியில் பிறந்தனன். ஒரு பெரிய பள்ளம் வழியில் வந்தன.
ாக்கியம் அமைத்தல்
தில் வரும் எழுவாய், பயனிலை சம்பந்தமான ட விதிகள் இப்பகுதி. 1 இல் தரப்பட்டுள்ளன. ன்கு வாசித்து அறிக.
னையில் தரப்பட்ட பந்தியை எழுதிய மாண க முறையில் எழுத இயல்புள்ளவன் என்பது றது. ஆனல், பந்தியில் ஆசிரியரின் திருத் ா பல இடம்பெறுகின்றன.
G)

Page 8
4.1 வாக்கியம் என்றல் என்ன?
எண்ண
மொழி இருத்த
அந்தக்
கருதமு
இந்த
61 TTLs,
எழுவா அத்திய யையும் வேண்ட
பிழையி
வதற்கு பட்டுள்

ய கருத்தைப் பிழையின்றிக் கூறும் இயல்பு த்தேர்ச்சி பெற்ற மாணவனிடம் க்ட்டாயமாக ல் வேண்டும். ஆதலின் பிழைகள் பல மலிந்த கட்டுரையைச் சிறந்ததோர் கட்டுரையாகக் டியாதுள்ளது.
மாணவன் விட்ட இலக்கணப் பிழைகளுள் எழு பயனிலை சம்பந்தப்பட்ட பிழைகளும் உள. ப், பயனிலைகளைப் பிழையின்றி எழுதுதல் மிக ாவசியமானதாகும். எழுவாயையும் பயனிலை பிழையின்றி அமைப்பதற்கு ஒருவர் அறிய டயன மிகச் சில இலக்கண விதிகளே ஆகும்.
ன்றி எழுவாய் பயனிலைகளை அமைத்தெழுது த் தேவையான குறிப்புகள் சில கீழே தரப் 6iT6:07 -
வாக்கியம் என்ருல் என்ன ?
வாக்கியம் ஒன்றமைக்க இன்றியமையாதவை ாவை ? . ܐܰܐܼ ஒரு வாக்கியத்தில் அதன் பயனிலையைக் கண்டு பிடிப்பது எப்படி ? Y
எழுவாயும், பயனிலையும் செயப்படுபொருளும் எவ்வாறுஅமைய வேண்டும் ?
எழுவாய்க்கும், பயனிலைக்குமிடையே ஏற்படக் கூடிய வேறு தொடர்புகள் எவை ?
]வைகளைப் பற்றிச் சிறிது ஆராய்வோம்.
த்தைப் பூரணமான முறையில் வெளியிடுவது மாகும். இதனை முற்றுத் தொடர்மொழி கறலாம்.
ல வாக்கியங்கள் தரப்பட்டுள்ளன. ான் புத்தகம் எடுத்துப் படிக்கிறேன். }வனுெளிபாதத்தில் விளக்குகள் ஒளி வீசின.
-யர்தரப் பரீட்சை இரண்டாயிரம் பரீட்சை
லையங்களில் நடைபெறும்.
சுகம் பெறுக’ என வாழ்த்தினர்,

Page 9
மேலே வந்து கருத்தைப் ! பூரணமான
O நான்
சிவெ
உயர்
நிலைய
O “sisi
மேலே கொ களில்லை. அ தரவில்லை. அவற்றை வி G& TibGOpLவிரும்பிய பயனிலை மி புலனுகின்ற, லையுடன் த்ெ வேண்டும். படும். எழுே இருக்கும்.
சில சந்தர் மறைந்து நி மறைந்து நி படும். மன பயனிலை எ அவ்வாறு கு யும், பயனின்
இவ்வாக்கிய தாகும். அை பெற முடிய
மின்
இந்த வாக்
புலப்படுத்து மழை வரும்
'வரும்” என்! றவற்றிலே அவதானிக்க

துள்ள நான்கு வாக்கியங்களும் பூரணமான புலப்படுத்துகின்றன. ஆகையால் அவை
வாக்கியங்களாகும்.
புத்தகம் எடுத்து ஞளிபாதத்தில் விளக்குகள்
தரப் பரீட்சை இரண்டாயிரம் பரீட்சை பங்களில்,
பெறுக’ என
ாடுக்கப்பட்டவற்றில் பயனிலைக்குரிய சொற் ஆதலின் அவை பூரணமான கருத்தைத் எனவே அவை வாக்கியங்கள் ஆகா. வாக்கியத்தின் பகுதிகள் என்ருே, அல்லது டர்கள் என்ருே அழைக்கலாம். சொல்ல கருத்தைப் பூரணமாக வெளியிடுவத்ற்குப் மிக இன்றியமையாதது என்பது இதனுற் து. கருத்துப் பூரணத்துவம் பெறப் பயணி நாடர்பு பெறும் எழுவாய் ஒன்றும் இருத்தல் பயனிலையைக் கொண்டே எழுவாய் அறியப் வாய் எப்பொழுதும் பெயர்ச் சொல்லாகவே
ப்பங்களில் எழுவாய் அல்லது பயனிலை ற்கவும் வாக்கியங்கள் அமையும். அவ்வர்று ற்கும் எழுவாய் தோன்ரு எழுவாய் எனப் றந்து வரும் பயனிலையையும் தோன்ருப் ன அழைக்கலாம் ஆனல் இலக்கணநூல்கள் 3றிப்பதில்லை. தோன்ருது வரும் எழுவாயை லயும் யாவரும் இலகுவில் கண்டறியமுடியும்.
நித்திரை விட்டெழுந்தேன்.
த்தின் தோன்ரு எழுவாய் “நான்’ என்ப தத் தவிர வேறென்றும் எழுவாயாக இடம் НТЗ95/ • ཕ
னுக் கெல்லாம் பின்னுக்கு மழை கியம் பயனிலை இன்றி நின்றும் கருத்தைப் கின்றது. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு
என இவ்வாக்கியம் முடிபு பெறவேண்டும்.
பது பயனிலையாகும். பழமொழிகள் போன்
இவ்வாறு பயனிலைகள் மறைந்து வருவதை 6ծուb.
G7)

Page 10
கருத் கள்
திருத் எல்ே
4.2 எழுவாயும், பயனிலையும், ஒரு வ செயப்படுப் பொருளும் படு ெ
டினன் வாக்கி செயப்
“. (? Tốf & ஆயினு பொரு தைத்
இலக்க யென் யென் பெயர் திரிபி என்ப
55 DIT 36 செயட்
121 11 குன்றி வாக்கி
எழுவ எழுவ பெயர் uIré955
பெயர்
பெயர்
பெயர்

துக்களை எழுத்தில் வடிக்கும் போது வாக்கியங் மூலமே வெளியிட வேண்டியுள்ளது. ஆதலின் தமுறை வாக்கியம் அமைக்கும் பயிற்சியை நாம் லாரும் பெற வேண்டியது அவசியமாகும்.
ாக்கியத்தில் எழுவாயும், பயனிலையும், செயப் பாருளும் ஏற்ற ஒழுங்கில் அமைய வேண்டியது யமையாததாகும். மணிமாறன் மரத்தை வெட் என்பது ஒழுங்குற அமைந்த ஒரு வாக்கியம் இவ் யத்தில் எழுவாய் முதலிலும், பயனிலை ஈற்றிலும், படுபொருள் இடையிலும் வருகின்றன. இதனை
மணிமாறன் வெட்டினன் மரத்தை மரத்தை வெட்டினன் மணிமாறன் வெட்டினன் மணிமாறன் மரத்தை வெட்டினன் மரத்தை மணிமாறன்
எழுதும் போதும் பொருள் வேறுபடுவதில்லை.
பும் தமிழ் மரபுப்படி எழுவாய் - செயப்படு
நள் - பயனிலை என அமைவதே பொருள் விளக்கத் தெளிவாகக் கொடுத்து நிற்கின்றது எனலாம்.
5ண நூலார் எழுவாயை முதலாம் வேற்றுமை றும், செயப்படுபொருளை இரண்டாம் வேற்றுமை றும் கூறுகின்றனர். எழுவாய் எப்பொழுதும் ச் சொல்லாகவே அமையும். "எழுவாய் உருபு ல் பெயரே என நன்னூலார் கூறுகின்ருர், எழுவாய் து கருத்தாகவும். பயனிலை என்பது கருத்து விளக் வும் அமைவதாக மொழியியலார் கூறுவர். படு பொருள் இன்றியும் வாக்கியங்கள் அமையும்.
2 ஆம் இலக்க மொடியூலில் செயப்படுபொருள்
ய வினைகள் பற்றிப் படித்துள்ளீர்கள். ஆதலின்
யங்களில் பிரதான உறுப்புக்களாக விளங்குபவை
ாயும் பயனிலையுமே என்பது தெளிவாகும்.
ாயாக வரும் பெயர், வினைச்சொல்லையோ,
ச் சொல்லையோ வினச் சொல்லையோ பயனிலை
கொண்டு முடியும்,
+ வினை - வளவன் t. It rug (G96ir + பெயர் - இந்நூல் திருக்குறள் + வின - தம்பி எங்கே?

Page 11
எழுவாயாற் சொல்லே னிலையை எ கியங்களில் தியில் பயன இறுதியிலே பதில்லை. மு இடம்பெற வதையே ட பட்டுள்ள
பண்டிதமணி வலமாக அ கப்பட்ட ஒ ஊர்வலம் 6 டத்தின் மு நிலையம். கி நூல் நிலைய களால் அ கும்பம் டெ ளும் அங்ே ளிப்புச் செ தில் வைக் தலைவர் ம
நூல்நிலைய போது மக்
இப்பந்தியி மாறு வகு:
(அ) வினைப்
அழைத்து
வீற்றிருக்கி நிற்கின்றது அமைந்திரு அலங்கரிக்க பொலிந்தது குழுமியிருந்
வைக்கப்பட்
வரவேற்ரு மூழ்கினர்.

கூறப்படும் பொருளை முற்றுவிக்கும் பயனிலையாகும். வாக்கியமொன்றின் பய வ்வாறு கண்டறிவது? பெரும்பாலான வாக் முடிக்கும் சொல்லாக அவற்றின் இறு சிலைகள் அமைந்திருப்பதைக் காணலாம். தான் பயனிலை அமைய வேண்டுமென் மதலிலும், இடையிலும் கூடப் பயனிலைகள் லாம். வாக்கியத்தின் கருத்து முடிவு பெறு பயனிலை சுட்டி நிற்கும். கீழே கொடுக்கப் பந்தியை நோக்குக.
E ஐயா ஒரு முதுபேரறிஞர், அவரை ஊர் 1ழைத்து வருகின்றனர் மக்கள். அலங்கரிக் ஒரு காரில் அவர் வீற்றிருக்கிருர், அந்த ாங்கே போகின்றது? அஃது ஒரு புதிய கட்டி }ன் போய் நிற்கின்றது. அஃது ஒரு நூல் ராமத்தின் மத்தியில் அமைந்திருந்தது அந்த பம். அதன் மண்டபங்கள் பலவர்ண மாலை லங்கரிக்கப்பட்டிருந்தன. வாயிலிற் பூரண பாலிந்தது. திறப்புவிழாக் காணவந்த மக்க க குழுமியிருந்தனர். கிராம மக்கள் அன்ப Fய்த நூல்களும் கட்டுக்கட்டாக ஒரு புறத் கப்பட்டிருந்தன. பண்டிதமணி ஐயாவைத் ாலை சூட்டி வரவேற்ருர், ஐயா அவர்கள் த்தைத் திறந்து வைத்து உரையாற்றிய கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர்.
ல் வந்துள்ள பயனிலைகளை நாம் பின்வரு க்கலாம்:
பயனிலை
வருகின்றனர் apri. ..
ந்தது. ப்பட்டிருந்தன. "
l.
தனர்.
டிருந்தன.

Page 12
(geg)
(9)
வினைமு
றன 6 படுத்து
முதலி பின்பு
டறிவ எது?
எழுவா படர்க்
படர்க்
யும் இ:
பயனிை
முறை
பயனிலை
முதுபே
அழைத் வீற்றிரு எங்கே
நிற்கின் நூல்நிை அமைந்
அலங்கா
பொலி குழுமியி வைக்கட் வரவேற்
கூட்டெழு
சில வ்ாக் கூட்டெழு என்பது

பெயர்ப்பயனிலை முதுபேரறிஞர் (குறிப்பு வினை முற்ருகவும் கொள்ள லாம்) நூல்நிலையம் பினுப்பயனிலை எங்கே போகின்றது?
ற்றுக்களே பெரும்பாலும் பயனிலையாக வருகின் ன்பதையும் இவ்வட்டவணை எங்களுக்குப் புலப் கின்றது.
) ஒரு வாக்கியத்தின் பயனிலையைக் கண்டறிந்த அதனுடன் தொடர்புடைய எழுவாயைக் கண் து மிக இலகுவாகும். பயனிலையோடு யார்? ாவை? என்ற விஞக்களுட் பொருத்தமான ஒன் இணைத்து வினவும்போது கிடைக்கும் விடை யாகும். தன்மையோடும் முன்னிலையோடும். கை உயர்திணையோடும் யார் என்ற விஞவையும். கை அஃறிணையோடு எது, எவை என்ற விஞவை ணத்து வினவி எழுவாயை அறிக.
லயைக் கொண்டு வினவி எழுவாய் காணும் கீழ்வரும் அட்டவணையிற் காட்டப்பட்டுள்ளது.
விஞ எழுவாய் ரறிஞர் ustri? பண்டித Ld6sof SBunt து வருகின்றனர் யார்? மக்கள்
க்கிருர் uחו (6{9> ? חזח போகின்றது எது? ஊர்வலம்
sigil − எது? அது
லயம் எது? அது
திருந்தது எது? நூல்நிலையம் ரிக்கப்பட்டிருந்தன எவை? மண்டபங்கள் ந்தது எது? பூரண கும்பம் ருந்தனர் யார்? மக்கள் பட்டிருந்தன எவை? நூல்கள்
ჩდyfif s யார்? தலைவர்
行 யார்? மக்கள்
வாயும் பயனிலையும்
கியங்களில் கூட்டெழுவாய்களும் இடம்பெறும் ழவாய் பன்மைப் ப்யனிலை கொண்டு முடியும் பொது விதியாகும்.

Page 13
H
N
୯୭
எனப் படர் னிலை கொ
தன்மை படர்க்கை கியம் அை பெறும்.

ண்ணனும் தம்பியும் வந்தார்கள் ண்ணனும் தம்பிமாரும் வந்தார்கள் ண்ணர்மாரும் தம்பிமாரும் வந்தார்கள்;
க்கை ஒருமை, பன்மைகள் பன்மைப் பய ண்டு முடிவுறுதல் காண்க.
எழுவாயுடன் முன்னிலை எழுவாயோ, எழுவாயோ சேர்ந்து கூட்டெழுவாய் வாக் மயும் போது பயனிலை தன்மைப்பன்மை
ானும் நீயும் சென்ருேம்;
ாங்களும் நீங்களும் சென்ருேம்;
ானும் அவனும் விளையாடினுேம்; ாங்களும் அவர்களும் விளையாடினுேம்; - 6 T6AF
மையும்.
எழுவாயுடன் படர்க்கை எழுவாய் சேர்ந்து து பயனிலை முன்னிலைப் பன்மையாகவரும். யும் அவனும் சென்றீர்கள்; யும் அவர்களும் சம்மதித்தீர்கள்; ங்களும் அவர்களும் ஒன்றுபட்டீர்கள்; என ரும்.
பாடுள்ளவை கூட்டெழுவாயாக அமையா.
டையனும் ஆடுகளும் வந்தார்கள் - என்றே டையனும் ஆடுகளும் வந்தன - என்ருே ழுதுவது தவருகும். டையன் ஆடுகளுடன் வந்தான் என்றே ழுதுதல் வேண்டும்.
லும், முன்னிலையிலும் திணைபாற்பாகுபாடு தவின்
ானும் நாயும் வேட்டைக்குச் சென்ருேம் - ன்ருே
பும் நாயும் வேட்டைக்குச் சென்றீர்கள் - ன்றே
வழுவாகாது.

Page 14
SM) ET கியங்க
நெருங் வாய்க கியங்க
யங்கள்
ஓர் எ வதை
மேகம் இவ்வுத களும் கின்ருே கியம்
முதல்
இரண்ட சொல் ւ In 6նւb,
பெற்று
தமிழ் ெ றிய வி חוש ז66& FTT rib
i

ழவாய்களும் பல பயனிலைகளும் கொள்ளும் வாக் T
கிய பொருட்டொடர்பு காரணமாகப் பல எழு ரும், பலபயனிலைகளும் கொண்ட தொடர்வாக் ள் அமைவதுமுண்டு இவற்றைக் கூட்டு வாக்கி
எனவும் அழைக்கலாம்.
பறவைகள் அதிகாலையில் எழுந்தன; கலகல வென ஒலி எழுப்பின; இரை தேடப்புறப்
பட்டன.
ழவாய் பல பயனிலைகள் கொண்டு முடிவடை இவ்வாக்கியத்திற் காணலாம். −
கறுத்தது; இடி இடித்தது; மழை பொழிந்தது ாரணத்திற் பல எழுவாய்களும், பல பயனிலை கொண்டு ஒரு வாக்கியம் அமைவதைக் காண் *ம். காரண காரியத் தொடர்பு இவ்வாறு வாக் அமைய ஏதுவாயிற்று.
9 நீ செல்லுதல் வேண்டும் அல்லது அவன்
செல்லுதல் வேண்டும்.
9 களவெடுப்பது பாவம்; பொய் சொல்வது அதனிலும் பார்க்கக் கூடிய பாவம்.
வாக்கியத்தில் செல்லுதல் வேண்டும் என்ற பய நீ அல்லது அவன் என்ற எழுவாய் பெறுகின்றது
டாவது வாக்கியத்தில் களவெடுப்பது, பொய் லுவது என்ற இரண்டு எழுவாய்கள் முறையே கூடியபாவம் என்ற பெயர்ப் பயனிலைகள் முடிகின்றன.
மாழியில் எழுவாய், பயனிலைகளின் இயைபுபற் திகள் மிக இலகுவானவை, அத்தகைய விதி வற்றையும் தொகுத்துக் கீழே காட்டியபடி சப்படுத்தலாம்.
ாழுவாய் பெயராகவும் பயனிலை வினையாகவும் பரும்போது திணை, பால், எண், இடம் என் றும் இலக்கணக் கூறுகள் இயைபுடையன In 5 Հ960)ւDԱյւն.
னை மாத்திரமன்றிப் பெயரும், வினவும் யனிலையாக அமையும்.
யனிலை பெரும்பாலும் வாக்கியத்தின் இறு யில் வரும். சில வாக்கியங்களில் இம்மரபு ாறியும் வரும்.
யனிலையாக வரும் செயப்பாட்டுவினைகள் ால் வேறுபாடு காட்டும்.

Page 15
செயப்படுபொருளை இலக்கண றுமை என அழைப்பர் என செயப்படுபொருளாக வரும் பெற்று அல்லது 'ஐ' உரு வரும்.
பூனை பாலைக் குடித்தது - பூனை பால் குடித்தது -
பயனிலையைக் கண்டறிந், எவற்றை என்பதில் பொ வைத்து வினவிச் செயப்ப
1. அரசனைப் புலவர்
2. கம்பர் இராமாய
3. ஆசிரியர் விடைத்
முதலாம் வாக்கியத்தில் வ என்பது, யாரை வாழ்த்தி அரசனை எனச் செயப்படுே
இரண்டாம் வாக்கியத்தில் பயனிலையைக் கொண்டு 6 இராமாயணத்தை என்ற
மூன்ரும் வாக்கியத்தில் ம அமைந்துள்ளது. எவற்,ை வின் விடைத்தாள்களை எ
இவ்விடைகளிலிருந்து செயலை ஏற்ற பொருள்செயப்படுபொருள் என அறிந்து கொள்ளலாம். படுபொருள்.
தன்மை முன்னிலைப் பெய ஏனைய வேற்றுமையுருபுக டைந்து உருபேற்கும். சி தைக் கீழே கொடுக்க காணக.

னகாரர் இரண்டாம் வேற் ா முன்னர் பார்த்தோம். ) பெயர்ச்சொல் 'ஐ' உருபு நபு தொக்கு (மறைந்து)
'ஐ' உருபு பெற்று வந்தது "ஐ" உருபு தொக்கு வந்தது.
த பின் யாரை, எதை, ருத்தமான ஒரு சொல்லை டுபொருளை அறியமுடியும்.
கள் வாழ்த்தினர். ணத்தைப் பாடினர்.
தாள்களை மதிப்பிட்டார்.
ரும் பயனிலை வாழ்த்தினர் னர்? என வினவும்போது பொருள் புலனுகின்றது.
வரும் பாடினர் என்னும் ாதைப்பாடினர்? என வினவி விடையைப் பெறலாம்.
திப்பிட்டார் என்ற பயனிலை ற மதிப்பிட்டார்? என வின ன விடைவரும்.
கருத்தாவின் (எழுவாயின்)
செயலைப்பட்ட பொருள் - அழைக்கப்படுகின்றது GTGy F செய்யப்படுபொருள் - செயப்
Iர்களின் எழுவாய் வடிவம் ளை ஏற்கும் போது திரிப அவையடையும் உருமாற்றத் ப்பட்டுள்ள அட்டவணையிற்
GE)

Page 16
(D60) D
எழுவாய் திரிபை வடிவம் It
முன்னிலை
தன்மை நான்
என்
156i/g
படர்க்கைப்பெயர்கள் வேற்றுமையுருபுகளை ஏற்
நான்
என்னை
எம்மை உன்னை
Đ_t bGö) Lo அவனை அவளை
96.168) அதனை
அவற்றை
செயப்படுபொருளாக வ வினையாக அமையும் போ பேற்று நிற்கும் வடிவத் விளங்கிக் கொள்ளலாம்.

பன்மை
யும் எழுவாய்திரிபடையும்
b வடிவம் வடிவம்
நாம் எம் நாங்கள் எங்கள்
ண் நீர் உம்/நும்
நீவிர் நீங்கள் உங்கள்/
நுங்கள்
மாற்றமடையாது நின்றே
தம்.
- என்னுல்
- எம்மால்
- உன்னுல்
- உம்மால்
- அவனுல்
- அவளால்
- அவரால்
- அதனுல்
- அவற்ருல்
நம்போதும், செயப்பாட்டு
தும், மூவிடப்பெயர்கள் உரு தை இவ்வட்டவணை மூலம்

Page 17
செவ்வைபார்த்தல் 1 பகுதி
துவதற( தற் பயி
கீழே 9 இடைெ
எழுவாய் வடிவம்
கீறிட்ட அடைப்
25,
26. தற்
27. po fi
LD
28. எ
29. இ
உங்கள் விடைகளை மொடியூலின் இறுதியில் உள்ள விடைகளுடன் ஒப்பிடுக.
30. நீ 6

இல் நீங்கள் கற்ற விடயங்களை மீள்வலியுறுத் தக் கீழே கொடுக்கப்பட்டுள்ள செவ்வை பார்த் ற்சி துணைபுரியும். மைந்துள்ள அட்டவணையில் விடப்பட்டுள்ள வளிகளை நிரப்புக.
ஒருமை பன்மை
இரண்டாம் எழுவாய் மூன்ரும் வேற்றுமை வடிவம் வேற்றுமை வடிவம் வடிவம்
என்ன 2. | 3. 5. . . . . . . . . . . . | நீங்கள் | 6. si 17.......... | 8............ 9...
ll............ || 12. ........... பகைவரால் ... அரசியை l4 . . . . . . . . . . . 15. .18 அறிஞர் ....................... 17 ا.....
ாளி 19. 20. 21.
23. 24. மகளிரால்
இடங்களுக்குப் பொருத்தமான சொற்களை புக் குறிகளுக்குள்ளிருந்து தெரிவு செய்க.
.கண்ட காட்சி பயங்கரமானது.
(நான் , என்னல்) sதையர்.பிள்ளைகளை வழிநடத்துவர். (தனது, தமது)
ரியவேளைக்குப் பிந்தாமல் பாடசாலைக்கு வரு
rgy . . . . . . . . . . . கேட்கப்படுகின்றீர்கள். (நீங்கள், உங்களை)
ன்னை நன்ருக இறைவன் படைத்தனன்
a 'a. e. 8 8 0 & - & és 8 8 9 & நன்ருகத் தமிழ் செய்யுமாறே
(தம்மை, தன்னை)
ம்மண்டபம்.அலங்கரிக்கப்பட்டது
(நான், என்னல்)
வரமாட்டாய் என்பது. ..அறிந்ததே
(என்னை, நான்)
டு

Page 18
5 - 1 செய்வினையும் செயற்பாட்டுவினையும்
5.
 

வாக்கியம் அமைத்தல் பற்றிய சிகள்
ாக்கியத்தின் முக்கிய கூறுகளாக அமையும் எழு பற்றியும், பயனிலைபற்றியும், அவற்றின் இயைபு ம், அவற்றை எவ்வாறு கண்டறிவது என்பது /ம் பகுதி ஒன்றிற் கற்ருேம்.
ற்றுப்பயனிலை கொண்டு முடியும் வாக்கியங்கள் னே வாக்கியம், செயப்பாட்டுவினை வாக்கியம்
ருவகை அமைப்புடையன. அவைபற்றி இந்தப் ல் ஆரரய்வோம்.
ன பற்றியும், செயப்பாட்டுவினை பற்றியும் 5 அறிந்திருப்பது வாக்கிய அமைப்புக்கு மிக மாகும்.
காடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை அவதானிக்க வன் வயலை உழுது பண்படுத்தினன் ாபு அவன் நெல்லை விதைத்தான். ா பிடுங்கி அவன் பயிரைப் பேணினன்.
வி வெட்டும்போது பெண்கள் பள்ளுப்பாடல் டினர்.
bறிய நெல்லைக் கூலியாட்கள் மூடைகளாகக் டினர்.
கீழ்வரும் வசனங்களையும் நோக்குக.
வனல் வயல் உழுது பண்படுத்தப்பட்டது. ாபு அவனல் நெல் விதைக்கப்பட்டது. ாபிடுங்கி அவனல் பயிர் பேணப்பட்டது.
வி வெட்டும்போது பெண்களால் பள்ளுப்பா. | Urt-l'hul LL —57.
bறிய நெல் கூலியாட்களால் மூடைகளாகக்
-ll ill-gi.

Page 19
இந்த இருவ பட்டுள்ள வி பின் தன்ை எழுவாயைய யும் பிரித்ெ பாட்டைத்
வயல்
2. அவன்
நெல்
3. அவன்
பயிர்
4 பெண்
பள்ளும்
s
5. கூலியா
நெல்
இதிலிருந்து முடிகின்றது
9 ஒரே க கூறலா
O எழுவா கின்றன 9 செய்வி
செயப் வருகின்
0ே ஆதலின்
வாக்கி
Ó6) til
O Gogurua
யில் மூ
O Go)ória பெறு

1கையான வாக்கிய அமைப்புகளிலும் கூறப் பிடயம் ஒன்றேயாயினும், வாக்கிய அமைப் மயில் அவைவேறுபடுகின்றன, அவற்றின் பும் பயனிலையையும், செயப்படுபொருளை தழுதி ஒன்ருக நோக்கும்போது அவ்வேறு தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும்.
i பயனிலை செயப்படுபொருள்
பண்படுத்தினுன் வயல் பண்படுத்தப்பட்டது
விதைத்தான் நெல் விதைக்கப்பட்டது
பேணினுன் Luuni பேணப்பட்டது
கள் பாடினர் பள்ளுப்பாடல்
பாடல் பாடப்பட்டது
ாட்கள் கட்டினர் நெல்
கட்டப்பட்டது
நாம் சில விடயங்களை உணர்ந்து கொள்ள
ருத்தை இருவித வாக்கிய அமைப்பிலும்
D.
ய், பயனிலைகளே முக்கிய மாற்றம் அடை
னை வாக்கியத்தில் வரும் செயப்படுபொருள், பாட்டுவினை வாக்கியுத்தின் எழுவாயாக
fog.
செயப்படுபொருள் குன்ருத வினை கொண்ட
பங்களே செயப்பாட்டு வினைகளாக மாற்ற ம். ·
னையில் வரும் எழுவாய் செயப்பாட்டு வினை }ன்ரும் வேற்றுமை ஆல் உருபு பெறும்.
னையில் வரும் பயனிலயுடன் படு, உண், போன்ற விகுதி புணர்ந்து செயப்பாட்டு
பயனிலை அமையும்.
(2)

Page 20
பயணி? வாக்கிய
6 T6ნეr - 6)!
பாடம் செயப்
புணரா
உணர்ச
இவ்வா
கீழ்வரும்
வேண்டு

டு
டப்பட்டான்
டுண்டான் - உண் டப்பெற்ருன் - பெறு யாற் கூறப்படுவது கருத்தாவைக் குறிப்பின் அவ் ம் செய்வினை வாக்கியமாகும். "எழுவாய்க் கருத்தாவைக் கொண்டுவரும்வினை ண" என்றும் கூறலாம்.
புணர்ந்த முதனிலையடியாகத் தோன்றிய , மூன்றம் வேற்றுமையிலும் செயப்படுபொருள் பிலும் வரப்பெறுவது செயப்பாட்டுவினையாகும். ண்ட சோறு
த்த பாடம்
ர்த்த படம்
ருபவை உண்ணப்பட்ட சோறு, படிக்கப்பட்ட பார்க்கப்பட்ட படம் எனப் பொருள் தந்து பாட்டு வினையாகின்றன. இவ்வாறு படுவிகுதி து வருவனவும் செயப்பாட்டு வினைகளே என
றன வாக்கியங்களை அமைக்கும்போது நாம் ம் விடயங்களை முக்கியமாகக் கருத்திற் கொள்ள ம்.
கருத்தாவுக்கு (எழுவாய்க்கு) அல்லது செயப் படுபொருளுக்குப் பொருத்தமான விதத்தில் அவற்றின் பயனிலை அமையவேண்டும். செய் வினை வாக்கியத்தில் கருத்தாவுக்குப் பொருத் தமாகவும் செயப்பாட்டுவினை வாக்கியத்தில் எழுவாயாக மாறும் செயப்படுபொருளுக்குப் பொருத்தமாகவும் பயனிலை அமையவேண்டும்
பால், எண், இடம், காலம் என்பன பற்றி யும் விசேட கவனம் செலுத்துதல் வேண்டும்
வாக்கியத்தில் வரும் பயனிலை, எழுவாய்க்கு முக்கியத்துவம் கொடுக்கின்றதா? அல்லது செயப்படுபொருளுக்கு முக்கியத்துவம் கொடுக் கின்றதா? என்பதையே இச்செய்வினை செயப் பாட்டுவினை-அமைப்புத் தீர்மானிக்கிறது என் றும் கூறலாம்.
தமிழிலுள்ள சில வினைச்சொற்கள் செயப்படு பொருள் குன்றிய வினைகளாகக் காணப்படு கின்றன என முன்னர் கற்றுள்ளோம். அவற் றைச் செயப்பாட்டுவினை வாக்கியங்களாக மாற்றி எழுத முடியாது.

Page 21
செயற்பாடு 1
உங்கள் விடைகளை மொடியூலின் இறுதியில் உள்ள விடைகளுடன் ஒப்பிடுக. -
5.2 தனிவாக்கியம்,தொடர்வாக்கியம், கலப்பு வாக்கியம், கூட்டுவாக்கியம்
கீழே
ւսու
<9W60) I Gਲ
0.
ஒரு 67(ԼՔ3 இலகு களை
நேரிட
தனில
ஓர் 4 கூறுே

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களைச் செயப் டுவினை வாக்கியங்களாக மாற்றி எழுதுக. நீங்கள் மக்கும் வாக்கியத்தில் வரும் எழுவாயின் கீழ்க் டிடுக.
வேட்டை நாய்கள் மான்களைத் துரத்தின.
வைத்தியர் நோயாளியைப் பரிசோதிக்கின்ருர்.
துரோணுசாரியார் அருச்சுனனுக்கு வில் வித்தை சற் பித்தார்.
வெளிநாட்டுதவி கொண்டு நிறுவிய தொலைத் தொடர்பு நிலையத்தை அமைச்சர் திறந்து வைத் தார்.
விழாவில் ஏற்பட்ட விபத்தை அறிந்தவுடன் அவ்விடத்துக்கு விரைந்த சாரணர் காயமடைந்த பதினைந்து பேருக்கு வேண்டிய முதலுதவியளித்
செயப்பாட்டுவினை வாக்கியங்களைச் செய்வினை வாக்கியங்களாக மாற்றி எழுதுக.
வேடர்களால் மிருகங்கள் வேட்டையாடப் பட்டன.
உன்னுல் எனக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.
கைத்தொழிற் பாடசாலையிற் பயிற்சி பெற்றேரரல் செய்யப்பட்ட பொருள்கள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன.
சுங்க அதிகாரிகளால் துறைமுகத்தில் இறக்கப் படும் பொருள்கள் பரிசோதிக்கப்படும்.
கிராம மக்களிடையே எழுந்த பல்வேறு பிரச்சினை கள் இணக்க சபையினரால் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்பட்டன.
கருத்தை மாத்திரம் புலப்படுத்தும் வசனங்களை வதும் இலகு ; அதை விளங்கிக் கொள்வதும் வாகும் ஆயினும் சில சமயங்களில் பலவிடயங்
ஒரே வாக்கியத்திற் புலப்படுத்தவேண்டியும் லாம்.
ாக்கிவம்
ழுவாயின் முற்றுப்பெற்ற ஒரேயொரு செயலைக் து தனிவாக்கியமாகும். མ་
GO

Page 22
66 6.
எழுவா வாக்கிய
இவ்வா
பெற்றி
தொடர்
மேலே LouSGv ஆடுதல் வாறே numrðsor செயல்க ஆடுதல் நான்கு
ஒர் எழு
திரம் மு கள் எச்
வுதாரண யங்கள்
கலப்பு
தலைமை
அல்லது கலப்பு

O 5r6är ஊருக்குப் போனேன்,
0 மயில் ஆடியது, 9 இன்று மழை பெய்யும்,
ருபவை தனிவாக்கியங்கள் எனப்படும்.
யும், பயனிலையும் அடைமொழி பெற்றும் தனி பங்களாக அமையும்.
 ேகல்லூரி ஆசிரியர் மாணவர்களுக்கு
அறிவுரை வழங்கினர்.
 ேகாட்டுயானை பயிரை நாசம் செய்தது,
9 பேய்மழை அன்று பெய்தது.
க்கியங்களில் எழுவாயின் செயல் ஒன்றே இடம் ருப்பதை அவதானிக்க.
வாக்கியம்
0 நீலமயில் தோகையை விரித்து ஆடி
O காட்டுயான வயலுட்புகுந்து பயிரை
நாசம் செய்தது.
அவள் சோலையில் ஆடிப்பாடி மகிழ்ந்து விளையாடினுள்.
கொடுக்கப்பட்டுள்ள முதலாம் வாக்கியத்தில் என்னும் எழுவாய் தோகையை விரித்தல்,
ஆகிய இரு செயல்களைச் செய்கின்றது. அவ் இரண்டாம் வாக்கியத்தில் எழுவாயாக வரும் வயலுட்புகுதல், நாசம் செய்தல் ஆகிய இரு நளைப் புரிகின்றது. மூன்ரும் வாக்கியத்தில் , பாடுதல், மகிழ்தல், விளையாடுதல் ஆகிய
செயல்களை எழுவாய் புரிகின்றது.
ழவாயின் பல செயல்களில் ஒரு செயல் மாத் முற்றுப் பயனிலையாக அமைய, ஏனைய செயல் *சமாகத் தொடர்ந்து வந்துள்ளமையை இவ் னங்களிற் காணலாம். இவ்வாறு வரும் வாக்கி
தொடர் வாக்கியங்கள் எனப்படும்.
வாக்கியம்
) வாக்கியத்தோடு ஒரு சார்பு வாக்கியமோ
பல சார்பு வாக்கியங்களோ இணைந்துவருவது வாக்கியமாகும். m

Page 23
O Got
&}35g
9 நான்
60
முதல் வ வாக்கிய
பது சார் *எனது கியம். * F mitri L. G.
கூட்டுவாச்
நெருங்கி
வாங்கிய
O Լյ (D%
ஒலி
9 மேகம் பரந்
இவ்விரு
of முதல் வாக்கிய
கொண்டு வாக்கிய
வாக்கிய
தனிவாக் கொண்ட
0 துரே
0 gyan
O அரு களை
இவ்வாக்
வில்லாற் குருவாக களைக் ●』
க்க
of 72 ; or !)
خے تهنIAطے

பதிகாரம் ஒரு கற்பனைக் கதை என்ற கொள் யைச் சிலர் மறுப்பர்.
இறந்தாலும் எனது சந்ததியினர் அத்தொண் த் தொடர்ந்து செய்வர்.
ாக்கியத்தில் "சிலர் மறுப்பர்’ என்பது தலைமை ம். சிலப்பதிகாரம் ஒரு கற்பனைக் கதை’ என் ர்பு வாக்கியம். இரண்டாம் வாக்கியத்தில் சந்ததியினர் செய்வர்” என்பது தலைமை வாக் நான் இறந்தாலும்’ என எச்சமாக நிற்பது பாக்கியம்.
கியம்
ய பொருட்டொர்பு காரணமாக இத்தகைய ங்கள் அமையும்.
வைகள் விடியுமுன் எழுந்தன, கீச்சுக் கீச்சென எழுப்பின; கூட்டமாகப் பறந்து சென்றன.
கறுத்தது; மழை கொட்டியது; வெள்ளம் iტ ჭნl •
வாக்கியங்களையும் அவதானியுங்கள். ஒர் எழு பல பயனிலைகள் கொண்டு வந்தமைய்ை வாக்கியத்திற் காணலாம். இரண்டாவது b பல எழுவாய்களும் பல பயனிலைகளும் வந்துள்ளது. இவ்வாறு வருவன கூட்டு ங்கள் என அழைக்கப்படும்.
ஒன்றிணைப்பு
கியங்கள் பலவற்றை ஒரே முற்றுப்பயனிலை - ஒரு வாக்கியமாகவும் ஒன்றிணைக்கலாம்.
"ாணர் வில்லாற்றல் படைத்தவர். ர் அருச்சுனனுக்குக் குருவாக அமைந்தார்.
ச்சுனனுக்கு வில்வித்தை பற்றிய பல நுட்பங்
அவர் கற்பித்தார்.
கியங்களை
றல் படைத்த துரோணர் அருச்சுனனுக்குக் அமைந்து வில் வித்தை பற்றிய பல நுட்பங் ற்பித்தார் என ஒன்றிணைக்கலாம். இவ்வாறு ப்படும்போது முற்றுப்பயனிலைகள் எச்சங்க ாற்றமடையும். இடைச் சொற்களும் ஒன்றி
முக்கிய பங்கு பெறுகின்றன.
(2)

Page 24
செயற்பாடு - 2 வாக்கி பதிப்ட պւb.
&Fflunt
உங்கள் விடைகளை மொடியூலின் Gର இறுதியில் உள்ள விடைகளுடன் 10 G ஒப்பிட்டுக.
5.3 தன்கூற்று வாக்கியம் O
பிறர் கூற்று வாக்கியம்
மேலே
புக்களை
கருத்ை அமைட்
முதல் எதுவுமி குள் எ வர் கூ கூற்று குறியா

யங்கள் பற்றிக் கற்றவற்றை நன்கு உளத்திற் பதற்கு இச்செயற்பாடு உங்களுக்குத் துணைபுரி
ன விடையின் கீழ்க் கோடிடுக.
ள்ளிமான் காட்டிற் புல்மேய்ந்தது. ( தனிவாக் யம், தொடர்வாக்கியம் ) w ள்ளிமான் காட்டில் புல்மேய்ந்து துள்ளிவிளையா யது. ( தனிவாக்கியம், தொடர்வாக்கியம் ) ானும் அவனும் நாடகம் பார்க்கச் சென்ருேம். தில் வரும் " உம் ( எச்சம், இடைச்சொல் سلر
ான் அவனுடன் நாடகம் பார்க்கச் சென்றேன். தில் இடம்பெறும் உடன் ( வினையெச்சம், வற்றுமையுருபு) ரும் வாக்கியங்களை ஒன்றிணைக்க, ந்தை சென்ருர், மகள் சென்ருள் மகன் சன்(?ன். ான் அழுதேன். நீ அழுதாய்.
ங்கள் வந்தீர்கள். அவர்கள் வந்தார்கள். சிரியர் வந்தார். ஆயினும் பாடம் நடைபெற ல்லை.
பச்சாளர் வர்வில்லை. அதனுல் கூட்டம் நடை பறவில்லை.
767 வந்தார். ஆனல் கூட்டம் நடைபெற ബഠ , -
செல்வராசா " நான் நாளை கொழும்புக்குச் செல்வேன்' என்ருன். செல்வராசா, தான் மறுநாள் கொழும்புக்குச் செல்லப்போவதாகக் கூறினன். '
கொடுக்கப்பட்டுள்ள இரு வாக்கிய அமைப் பும் அவதானியுங்கள். * அவையிரண்டும் ஒரு தயே தெரிவிக்கின்றன. ஆயினும் வாக்கிய பின் வடிவத்தில் அவை வேறுபடுகின்றன.
வாக்கியத்தில் செல்வராசாவின் கூற்று மாற்றம் ன்றி அவன் கூறியவாறே மேற்கோட் குறிக் ழதப்பட்டுள்ளதைக் காணலாம். இவ்வாறு ஒரு யவற்றை அவர் கூறியவாறே கூறுவது தன் ாக்கியமாகும். அவர் கூறிய பகுதி மேற்கோட் ) காட்டப்படும்.

Page 25
இர்ண்டாவது வr கூறிய வண்ணம்
தையே புலப்படுத் பிறர் கூற்று வாக்
9 ' நான் பொய் சாட்சி கூறிஞ போவதில்லை எ
9 ** சகல விளைய இயன்ற ஒத்து கள் ' என்று : வர் கூறினர்.
ö 856) 69änut இயன்ற ஒத்து உதைபந்தாட்ட
'நீ நேற்றுப் என மனேகரன்
நான் நேற்றுப் என மனேகரன்
'நீ உனது டாயா?" என
அவள் தனது 1- П. 6тп' 6 торт ||
"ஐயோ! நீங் 356T' எனத் 点 கேட்டாள்.
அவனும் தன்? தன் கணவனை டாள்.
கொடுக்கப்பட்டுள்ள பெறும் தன்கூற்று வாக்கியங்களாக உற்று நோக்குக.
தன்கூற்றைப் பி/orit சில சொற்கள் அன கப்பட்டுள்ளன.

ாக்கியம் செல்வராசா கூறியதைக் கூறவில்லை. ஆயினும் அதே கருத் துகின்றது. இவ்வகை வாக்கியங்கள் கியங்கள் எனப்படும்.
ப் சொல்லமாட்டேன் ' எனச் }ன். தான் பொய் சொல்லப் ானச் சாட்சி கூறினன்.
பாட்டு வீரர்களும் தங்களால் ழைப்பை எனக்கு அளித்தார் உதைபந்தாட்டக் குழுவின் தலை
Tட்டு வீரர்களும் தங்களால் ழைப்பைத் தனக்கு அளித்ததாக -க் குழுவின் தலைவர் கூறினர். பாடசாலைக்குச் சென்ருயா??
பாடசாலைக்குச் சென்றேனே வினவினன்"
பொருள்களை எடுத்துக் கொண்
மாலதி அவளைக் கேட்டாள்.
பொருள்களை . எடுத்துக் கொண் மாலதி அவளைக் கேட்டாள்,
களுமா என்னைச் சந்தேகிக்கின்றீர் நன் கணவனைப் பார்த்து அவள்
னச் சந்தேகிக்கின்றன என அவள் ப் பார்த்துப் பரிதாபமாகக் கேட்
r வசன சோடிகளில் முதலில் இடம் வாக்கியங்கள் எவ்வாறு பிறர்கூநீற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளன என
கூற்முக மாற்றியமைக்கும் போது ட்யும் மாற்றங்கள் கீழே கொடுக்

Page 26
செயற்பாடு 3
சுட்டு
காலம்
4. ''LD
LDése
பெ

தன்கூற்றில் பிறர்கூற்றில்
- நான், நாம், நாங்கள் - தான், தாம், தாங்கள்
ந ந
என், எம், எங்கள் - தன், தம், தங்கள். நீ - நான், அவன், உன், உங்கள் - தன், தங்கள்.
- இது, இவை, இவள் - அது, அவை, அவள்
இந்த, இங்கு - அந்த, அங்கு
- நேற்று - முதல்நாள் நாளை - மறுநாள்
இன்று, இப்பொழுது - அன்று, அப்பொழுது
கீழ்வரும் விதிகளையும் அறிக.
ன்கூற்று வாக்கியத்தில் வரும் தன்மை, முன்னி ப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களாக மாற்ற டைகின்றன. நீ என்னும் முன்னிலைப் பெயர் “ன் எனத் தன்மைப் பெயராகச் சில வேளைக ல் மாற்றமடைவதுமுண்டு. மற்கோட் குறிக்குள் அமையும் வாக்கிய அமைப்பு க்கப்படும்.
லத்தையும், இடத்தையும் உணர்த்தும் சொற் ர் ஏற்றவாறு மாற்றமடையும். யப்புக்குறி, வினுக்குறி போன்றனவும் நீக்கப் டும். அவை தரும் பொருள் வாக்கியத்தில் இடம் பற வேண்டும். பச்சுமொழியை எழுத்து மொழியாக மாற்ற பண்டியும் நேரிடும்.
ம் வாக்கியங்களைப் பிறர்கூற்று வாக்கியங்களாக
எழுதுக.
ர், "நான் நேற்று வந்தேன்’ என்ருள்.
சிரியர் "கரும்பலகையிலுள்ள இந்த வினக் ருக்கு விடையெழுதுக” என்ருர்,
1ள் "ஐயோ! எனது புத்தகத்தினுள் இருந்த பது ரூபாவை யாரோ எடுத்து விட்டனரே'
அலறிஞள்.
ாமி, நீங்கள் கவலைப்படவேண்டாம். உங்கள் ளைத் தேடிக் கண்டுபிடிப்பது இனி என் ாறுப்பு’ என மருமகன் கூறினன்.

Page 27
உங்கள்விடைகளை மொடியூலின் இறுதியில்உள்ள விடைகளுடன் 5. g ஒப்பிட்டுக.
செவ்வை பார்க்கல் ❖ው
ர்த்தல் 2 பகுதி
கொண் பார்த்
செயற் தடித்த மாற்ற எழுதுக்
பெ
பெ
நான்
10 96.
11 ւյա,
12 வெ
13 கா6
உங்கள் விடைகளை மொடியூலின் இறுதியில் உள்ள விடைகளுடன்
ஒப்பிடுக.

தை அனுமனைப் பார்த்து "நான் இன்னும் ஒரு ாதகாலம் உயிரோடிருப்பேன். அதற்குள் என் ணவர் வராவிட்டால் உயிர் துறப்பேன்" என்
இரண்டிற் கற்ற விடயங்களை நன்கு விளங்கிக் ாடுள்ளீர்களா என மதிப்பிட இச்செவ்வை தற் பயிற்சி பயன்படும்.
பாட்டுவினை வாக்கியமாக மாற்றப்படும்போது எழுத்தில் எழுதப்பட்டுள்ள சொல் எவ்வாறு மடையவேண்டும். எனக் கீறிட்ட இடத்தில்
ண்கள் தாலாட்டுப் பாடினர் . * ண்கள் தாலாட்டுப் பாடினர்.
ண்கள் தாலாட்டுப் பாடினர் .o
ன் பாடல்கள் பாடினேன்.
பாடல்கள் பாடினய். ............
ான் பாடல்கள் பாடினன் கவிரோதியைப் பொதுமக்கள்
டிப்பிடிதனர். - கவிரோதியைப் பொதுமக்கள்
ாடித்தனர். - கவிரோதியைப் பொதுமக்கள்
ாடிப்பர். V e a 9 to 8 is s a e 1ள் பாடிய பாடல் என்றனர். ற்காற்று மரங்களை வேரோடு
த்தது. 8 8 a ள்ளம் பயிர்களை அள்ளிச் சென்றது. . லநிலை நன்ருய் இருந்ததென அறிவித்
rfr.
கள் உங்கள் கட்டளைகளை நிறை
ற்றுவோம். ... . &x o Kỷ & & 2 & & &} .
கள் எங்களைப் பாராட்டினிர்கள். . . . . . . . . . .

Page 28

விசேட விதிகள்
ப், பயனிலை தொடர்பான சாதாரண விதிகள் pன்வந்த பகுதி I இலும், பகுதி II இலும் ள்ளீர்கள். வாக்கிய அமைப்புத் தொடர்பான சட விதிகளுமுள. அவை பற்றியும் அறிந்து து மொழியைப் பிழையறப் பயன்படுத்து த் துணைபுரியும்,
னத்து என (இவ்வளவு என ) அறிந்த ாருளை வாக்கியத்தில் அமைத்துக் கூறும் ாதுமுற்றும்மை கொடுத்துக் கூறவேண்டும். பாண்டவர் ஐவரும் கிருஷ்ணன் கூறியதை ஏற்றுக் கொண்டனர். மூவேந்தரும் பாரியின் பறம்பு நாட்டை முற்றுகையிட்டனர்.
அறுபத்து மூன்று நாயன்மார்களுககும் உரு வச்சிலை அமைத்து வழிபட்டனர்.
காலத்தும் எவ்விடத்தும் இல்லாத பொருள் றிக் கூறும்போதும் முற்றும்மை கொடுத்தல் ண்டும்.
ஒளிமுன் இருள் எங்கும் இல்லை. சத்தியம் என்றும் தோற்பதில்லை.
பெயர்கள் அடுக்கி வருமிடத்து வேற்றுமை பு ஈற்றில் மாத்திரம் விரிந்து ஏனைய இடங் ல் தொக்கு வரும்.
"னுக்கும் / சோழனுக்கும், பாண்டியனுக்
நண்பர் என்பதைச் சேர, சோழ, பாண் ர்க்கு நண்பர் என எழுதலாம்.
ட, சினை, முதல் என்னும் மூன்றும், கூறப் ட இவ்வொழுங்கிலேயே வாக்கியங்களில் அமை
வேண்டும்.
வளைந்த கொம்பு யானை
நீள் செவிக் கழுதை.
பரப்பு நீர்க் காவிரி.

Page 29
சிறப்பு
egGoth
O og
0 குல
O GTs
தொன பொரு
வேற்று வினைத்
பண்பு
D66)
உம்பை
6 T6.

ப் பெயர்கள் முதலிலும், இயற்பெயர் இறு ம் வரும்.
ராசிரியர் சோமசுந்தரனுர்,
ண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெரு
ழதி, ,பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் ז65חםuת ாவரும்.
ம்முறைமாறி இயற்பெயர் முன்வருமிடத்து றுதி விகாரமடையும்.
DICupésநாவலர்
ளமேகப் புலவர்
வேற்றுமைத் தொடரைப் பிரித்தலாகாது. த்தினது கிளேயை வெட்டினன்.
ாத்தின் அணை உடைந்தது.
ஈனுடைய பணப்பை தவறிவிட்டது.
கநிலத் தொடர்களையும் பிரித்து எழுதின் ள் வேறுபடும்.
மைத் தொகை ー மரக்கிளை ஒடிந்தது
தொகை - கடிநாய் பாய்ந்தது த்தொகை செந்தாமரை மலர்ந்தது.
மத்தொகை - மலர்க்கண் நீருகுத்தது. மத்தொகை . - அண்ணன் தம்பி
சண்டையிட்டனர்
மாழித்தொகை - தேன்மொழி வந்தாள்.
மையுருபேற்ற அடைமொழி பெறும் விணை ணயும் பெயர்கள் எழுவாயாக அமையும் அத்தொடர்களையும் பிரித்து எழுதலாகாது.
ன்னை வளர்த்தவர்
ன்னுல் பாதிக்கப்பட்டவள் னக்குத் தெரிந்த விடய்ம்
ன்னிடமிருந்து பெற்றவர்
லயில் ஏறியவர்

Page 30
رفع
வ
வ
இவற்று எண்வழு
விதிவில: பெறுவது
ʻʻey
goilalité
(Մ)ւգ-ւ வமைதி
10 முக்
பர்
ll. Luo)

க்கியங்களில் இடம்பெறும் வழுக்களை ஏழாக தப்பர்.
ணைவழு - அவன் வந்தது ால்வழு - அவன் வந்தாள் டவழு - அவன் வந்தேன் ாலவழு - நாளை வந்தான் ரபுவழு - குதிரைக்கன்று பினவழு - அன்று இறந்தது நீயோ தம்பி
חו ש$) சப்பு (விடை) வழு -- நல்லூருக்கு வழி கேட் டவருக்கு இது நல்ல பாற்பசு எனக் கூறல்.
டன் ஒருமை, பன்மை வேறுபாட்டினுல் வரும் வையும் சேர்த்துக் கூறலாம்.
க்காக இவ்வழுக்கள் வாக்கியங்களில் இடம் துமுண்டு
ர்கனும் முதலையும் கொண்டது விடா' க்கியத்தில் உயர்திணையும் அஃறிணையும் அஃறிணை
பெறுகின்றன. இவ்வாறு வருவன வழு எனக் கூறப்படும்.
'காலத்திலும் ஒரே தன்மையாய் நிகழும் ாருள்களின் செயலை நிகழ்காலத்தில் அமைப்
சூரியன் உதிக்கிறது ஆறு பாய்கிறது கடவுள் இருக்கிருர்
பொருள் தரும் ஒரு சொல் வாக்கியத்தில் மையும்போது பொருள் மயக்கம் ஏற்படும். வில் ஏறினன் என்பது மாமரத்தில் ஏறினன் ாவும், குதிரையில் ஏறினன் எனவும் பொருள் ம், இதனைத் தெளிவுபடுத்துவதற்காக அவற் ா முன்னே பின்னுே சிறப்பு அடை சேர்த்து pதுதல் வேண்டும்,
பாய் மாவில் ஏறினன் மா மரத்தில் ஏறினன்

Page 31
செயற்பாடு 4 பகுதி மூன்
உளத்திற் துணைபுரியு
அடைப்புச் யைத் தெ
l. அவனு டையி
2. LD5fton கடலி
3. . . . . . . . .
4. மரத்தி
5. இரு
6. யானை
7. சோறு
8. கூரிய
கிய ஐ
உங்கள் விடைகளே இம்மொடி | 9. அவனு
யூலின் இறுதியிலுள்ள விடைகளுடன் ஒப்பிடுக.
 

7றிற் கூறப்பட்ட விசேட விதிகளை நீங்கள் பதித்துக் கொள்வதற்கு இச்செயற்பாடு ம்.
* குறிக்குள் இருந்து பொருத்தமான விடை ரிவு செய்க.
1டைய மக்கள்.தம்முட் சண் ட்டனர். . (நால்வர், நால்வரும்)
லிகங்கை திரிகோணமலைக்குச் சமீபத்தில் )s h (விழும், விழுகின்றது 8 ................ لأ6
... சிவாசாரியார்.
(சச்சியப்பர், கச்சியப்ப)
ல் ஏறியவர் (காரணப்பெயர், வினையாலணை யும் பெயர்) கண்ணுஞ் சிவந்தது. (திணைவழு, எண்வழு)
ச் சாணம் (இடவழு, மரபு வழு)
கறியுண்டான். (வினைத்தொகை, உம்மைத் தொகை) மூக்குள்ள அழகியை விரும்பினன். இவ்வாக் ஒழுங்கு (அடை, சினை, முதல்; சிறப்புப் பெயர், இயற்பெயர்)
ம் நாயும் வந்தார்கள். (இடவழு, திணை
வருவேன். (காலவழு, இடவழு)
ாழிப்பு
டியூலில் கற்ற விடயங்களைச் சுருக்கமாக னைவுக்குக் கொண்டு வருவோம். '
Dான ஒரு கருத்தை வெளியிடுவது ஒரு வாக் கும்.
ய், பயனிலை, செயப்படுபொருள் என்பவை ாக்கியத்தின் மிக முக்கிய பகுதிகளாகும். யை எழுவாய் வடிவத்திலும், ஏனைய வேற் ளை ஏற்பவற்றை அவ்வவ் வடிவங்களிலும் ந்து எழுதுதல் வேண்டும்.

Page 32
இப்பொழு
துள்ளீர்கள் அமைப்பு கொடுக்க
தருக.
ԱՄ6ծ:
'2 நித்தி
எழுெ
3 எழுெ
4 செய ஏற்கு
5 பெரு 96).
6 பெய சொ
தொ
ef
8 திணை
9 நான்
 

பால், எண், இடத்திற்கேற்பப் பயனிலை ம்.
னை வாக்கியத்தில் கருத்தா எழுவாயாகும்.
பாட்டுவினை வாக்கியத்தில் செயப்படுபொ ழுவாயாகும்.
ருத்துக்கு மேற்பட்டவற்றை வெளியிடுபவை
வாக்கியங்கள் எனப்படும்.
வாக்கியங்களில் எழுவாய், பயனிலை இணை ாது எச்சங்களும் இடைச்சொற்களும் t1u1657 ாறன, ற்று வாக்கியங்களைப் பிறர் கூற்று வாக்கியங் வும் மாற்றி எழுதலாம்.
வாக்கிய அமைப்புப் பற்றிய விசேட விதி ம் கருத்திற்கொள்ளுதல் வேண்டும்.
சோதனை
ழது நீங்கள் இந்த மொடியூலைக் கற்று முடித் ள். இதன்மூலம் நீங்கள் பெற்ற வாக்கிய
ப் பற்றிய அறிவை மட்டிடுவதற்குக் கீழே ப்பட்டுள்ள பரீட்சை விஞக்களுக்கு விடை
TLA)fT607 கருத்தைத்தருவது 6?(5 ............ . . .
ரை கொண்டேன் - இதில் மறைந்து நிற்கும் nüü............ ...........e.
பாய்.ஆம் வேற்றுமை எனப்படும்.
ப்படுபொருள்.ஆம் வேற்றுமை iம்.
5ub Luimteyuh... • • • • • • .......ဂဲ ............................ பயனிலையாக மகின்றன
hrij: சொல்லும், வினைச் சொல்லும். ... ... . . . . . ல்லும் பயனிலையாக வரும். .யைக் கண்டறிந்த பின்பு அதனேடு டர்புடைய எழுவாயை இலகுவிற் கண்டறி ம்.
வேறுபாடுடையவை கூட்டழுவாயாக
என்னும் சொல் வேற்றுமை ஏற்கும்போது
..எனத் திரிபடையும்.

Page 33
10 g
11 G.
12
13
14
t
தன்சு С0зғптt
ᏓᏝᎧ0Ꭰt , .
6
17
18
19
20
21
ந
6.
22
23
உங்கள் விடைகளை இம்மொ டியூலின் 24 இறுதியில் உள்ள விடைகளுடன் ஒப்பிடுக. 25 .....

-ன் என்பதன் எழுவாய் வடிவம். சய்வினையில் வரும் எழுவாய் செயப்பாட்டு வினை ாக மாற்றமடையும்போது மூன்ரும் வேற்றுமை
••••............................................ உருபு ஏற்கும். · · · சயப்பாட்டுவினை விகுதிகள். சயப்படுபொருள். வாக்கியங்களே சயப்பாட்டுவினை வாக்கியங்களாக மாற்றமடை ம்,
ல தனி வாக்கியங்களை ஒரு முற்றுப்பயனிலை காண்ட வாக்கியமாக மாற்றி எழுதும்போது
னைய பயனிலைகள். ஆக ாற்றமடையும்.
பாக்கிய ஒன்றிணைப்பில்... சொற்கள்
பெரும்பங்கு பெறுகின்றன. ற்று வாக்கியத்தில் வரும் தன்மை முன்னிலைச்
ற்கள் பிறர்கூற்று வாக்கியத்தில் எவ்வாறு மாற்ற யும் எனக் கூறுக.
இவள் -
நற்று - இவ்வளவு எனத் தெரிந்த பொருளை வாக்கியத்தில் அமைக்கும்போது..கொடுத்து எழுது 5ல் வேண்டும். முதல், அடை, சினை என்பன. என்ற ஒழுங்கில் அமைதல் வேண்டும். றப்புப் பெயர்களும், இயற்பெயர்களும் இடம் பறும்போது. ஈற்றில் இடம் பெறு ல் வேண்டும். மக்காலத்திலும் நிகழும் செய்தியை.... ... ாலத்தில் வைத்துக் கூறலாம்.
9 b 9 es e O O ED O 9 db . பெயர்கள் வேற்றுமை ஏற்கும் ாது திரிபடைவதில்லை.
மொடியூலைத் திருப்தியாக கற்று முடித்துள் ளா, என்பதை பரீட்சிப்பதற்கு, ஒப்படை கீழே Iட்டுள்ளது. கீழே தரப்பட்ட கேள்விக்கு பதில் அதனை தொலைதுார கல்வி நிறுவகத்துக்கு
ப்பிவைக்கவும்.
GE)

Page 34
முற்சோதனை
9.0 ஒப்
கீழே ெ தெரிவு அல்லது ஒரு கட்
மாணவர் எழுவாய் களை எழு
பையும்
լ ն),
வாக்

6
காடுக்கப்பட்ட தலையங்கங்களுள் ஒன்றைத் செய்து, அதை நாலாம் அல்லது ஐந்தாம் ஆரும் வகுப்பு மாணவர்களுக்குக் கொடுத்து டுரை எழுதுவிக்க. s -
ஒரு பூந்தோட்டம் பேசுகிறது. இலங்கை எங்கள் தாய்நாடு. நான் பார்த்த ஒரு தேர்த் திருவிழா. கள் எழுதிய கட்டுரைகளிற் காணப்படும் , பயனிலைத் தொடர்பு பிழையான வாக்கியங் 2தி, அவற்றின் திருத்தமான வாக்கிய அமைப் எழுதுக.
aopLunr6y r திருத்திய கியங்கள் வாக்கியங்கள்
A p p e a so Ko so so «» e g p g & g & D . . . . . . . . . . . . . . . . . . . . . . .
2. . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
e «s 8 de 8 a 8 a s ) s» e « e Y a 3. . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
பட்டியலில் குறைந்தது பிழையான 30 வாக் ாவது இடம் பெறுதல் வேண்டும். எழுவாய், தொடர்பாக மாணவர்கள் விடும் பல்வேறு ன தவறுகள் அவற்றில் அடங்குதல் வேண்டும்.
விடைகள்
க்கணப்பிழை த்துப் பிழையும், எழுவாய் பயனிலை சம்பந்த
டய பிழையும்
திய பகுதி
ந்தேன்
க்கி
யில்
ட்டி
வீழ்ச்சி
ாலைக்கு “
ந்தேன்

Page 35
செவ்வை பார்த்தல் 1
செயற்பாடு 1
செயற்பாடு 2
10 .
10
வேட்ை
வைத்
துரோ
கற்பிக்
வெளி தொட கப்பட்
விழாவி
துக்கு பதினை
கப்பட் வேடர்
நீ என
கைத்ெ தாம் தனர்.
* சுங்க
பொரு
51rstil சினைக
தனிவ தொட இடை வேற்று தந்ை
நானு
நீங்களு

11 பகைவனை 21 தொழி
லாளரால் 12 பகைவர் 22 lf&56ir ால் 13 அரசி 23 மகளை
i 14 egyprguti 24 LD56iri ண / நின்னை 15 அரசியரால் 25 நான் Titái) 16 அறிஞன் 26 தமது தரனை 17 அறிஞனை 27 நீங்கள் தரர் 18 59 sóGiri 28 தன்னை
களால்
தரர்களால் 19 தொழிலா 29 என்னல்
ளியை வன் 20 தொழிலாளர் 30 நன்
டை நாய்களால் மான்கள் துரத்தப்பட்டன. தியரால் நோயாளி பரிசோதிக்கப்படுகிருர், "ஞ்சாரியரால் அருச்சுனனுக்கு வில்வித்தை கேப்பட்டது. நாட்டுதவி கொண்டு நிறுவப்பட்ட தெலைத் ர்பு நிலையம் அமைச்சரால் திறந்து வைக் --து, - W பில் ஏற்பட்ட விபத்தை அறிந்து அவ்விடத் விரைந்த சாரணர்களால் காயமடைந்த ந்து பேருக்கு வ்ேண்டிய முதலுதவி அளிக் ட க. 4. கள் மிருகங்களை வேட்டையாடினர். க்குக் கடிதம் அனுப்பினுய். தொழிற்பாடசாலையிற் பயிற்சி பெற்றேர் செய்த பொருட்களைக் காட்சிக்கு வைத்
அதிகாரிகள் துறைமுகத்தில் இறங்கும் ட்களைப் பரிசோதிப்பர்.
D மக்களிடையே எழுந்த பல்வேறு பிரச் :ளை இணக்க சபையினர் சுமுகமாகத்தீர்த்து தனர்.
பாக்கியம்
டர்வாக்கியம்
ச்சொல்
றுமையுருபு தயும், மகளும், மகனும் சென்றனர். ம், நீயும் அழுதோம். ரும் அவர்களும் வந்தீர்கள்
டு)

Page 36
8 ஆசிரிய 9 பேச்சா வில்லை.
10 Guj.
செயற்பாடு 3 1 மலர்
别 கரும்ட
யெழு
3 தனது
யாரே
அலறி
... 4 மாமி
தன் ே
5 தான்
பதாக
தான் மனிட
செவ்வைபார்த்தல் 2 பெண் தாலா பாட என்ஞ உன்ஞ அவன தேடிட
Gollun Tig
தண்டி
lls --
I
O
. Fru
I
வெள்
அறி
எங்க
:
நாங்
செயற்பாடு 4 1 நால்வ 2 விழுகில் 3 கச்சிய

ர் வந்தும் பாடம் நடைபெறவில்லை.
“ளர் வராமையால் கூட்டம். நடைபெற
Fாளர் வந்தும் கூட்டம் நடைபெறவில்லை.
தான் நேற்று வந்ததாகக் கூறினள். லகையிலுள்ள அவ்வினக்களுக்கு விடை துமாறு ஆசிரியர் கூறினுர்.
புத்தகத்தினுள் இருந்த ஐம்பது ரூபாவை எடுத்து விட்டதாக அவள் பரிதாபமாக ள்ை.
மயக் கவலைப்படவேண்டாம் எனவும் அவளு மகளைத் தேடிக் கண்டுபிடிப்பது இனித் பொறுப்பு எனவும் மருமகன் கூறினன். .
இன்னும் ஒரு மாதகாலம் உயிரோடிருப் வும் அதற்குள் தன் கணவர் வராவிட்டால் உயிர் துறக்கப் போவதாகவும் சீதை அனு ம் சுறிஞள். x
களால்
ப்பிடிக்கப்பட்டான் துமக்களால்
டக்கப்படுவான்
-ப்பட்ட
க்கப்பட்டன
ாளத்தால்
விக்கப்பட்டது
ளால்
கள்
ரும் ன்றது

Page 37
பிற்சோதனை
ח%0Tu(6
எண்வழு
மரபுவழு உம்மை
960) -
திணைவ
10 காலவ
வாக்கி
நான்
முதல! இரண்
வினைச்
வினு
பயணி வாரர
என்
1
O
நீ
ஆல்
படு, 2
குன்ரு

லணையும் பெயர்
P
p
த்தொகை
சினை, முதல்
யமாகும்
TLb
டாம்
சொற்களே
டண், பெறு
14
I5
16
17
18
I9
20
21
22
23
24
25
எச்சங்களாக இடை
தான்
தன்
நான்
அவள்
முதல் நாள்
முற்றும்மை
அடை, சினை, முதல் இயற்பெயர்
நிகழ்காலத்தில்
படர்க்கை

Page 38
குறிப்பு


Page 39


Page 40
ஆசிரியர் தொலைக் கல்விப் பா

ாடநெறி
OFFSET BY THE PACIFIC PRESS (PVT. LTD.