கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உரிமை 1999.04

Page 1
பேரன்புக்குரிய வாசகள்களே
ா டந்த இதழ் தங்கள் கரம்
கிட்டியவுடன் எங்களுக்கு நீங்கள் எழுதியனுப்பிய விமர்சனங்களும் ஆலோசனைகளையம் எம்மை மேலும் ஊக்குவிப்பது மட்டுமல்லாது உரிமை சஞ்சிகை வெளி வருதலின் அவசியத்தை மென் மேலும் வலியுறுத்துகின்றது அனைத் து ஆலோசனைகளையும் விமர்சனங்களையும் உரிமையில் வெளியிட முடியாமையிட்டு மனம் வருந்துகின்றதுடன் உங்களின் ஆலோசனைக்கமைய உரிமையின் உள்ளடக்கங்கள் கொண்டிருக்கும் என்பதனை உறுதிப்படுத்துகின்றோம். அதனால் இவ்விதழ் தொடர்பாகவும் தங்களது விமர்சனங்களையும் ஆலோசனைகளை யம் அனுப்பி வைக்கும்படி வேண்டுகின்றோம்.
இவ்விதழ் உரிமை விடயங்களை உள்ளடக்கியிருப்பதுடன் அண்மையில் தொழிற்சங்கங்களுக்கும் தோட்ட கம்பனிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. தமிழில் தரப்பட்டுள்ள மொழிபெயர்ப்பு சொற் பிரயோகங்களை
T Tu
BF LI Lகொண்டிருப்பதால் தொழிலாளர்களுக்கு இலகுவில் பரிந்துக் கொள்ள
முடியா திருக் கலாம் . எனினும் எதிர்வரும் இதழில் இவ்வுறுப்புரைகள் தொடர்பாக இலகுவான விளக்கங்களை தர எண்ணியுள்ளோம் என்பதை அறியத் தருவதுடன் மலையகத்தில் அதிகரித்து செல்லும் சிறுவர் துஷ்பிரயோகத்தை மலையக மக்களின் கவனத்திற்கு கொண்டு
வரும் வகையில் உண்மைக் கதை: இணைத்துள்ளோம்
இது வீட்டு மையிலிருந்து த கதையாகும் ஆனால் கனக்கான மலை சிறுமியர்களும் ந கொடுக்கும் சி; கதைகள் வெளிவ சிறுவர்களின் சித் அவர்களது மரணத் விடுகின்றது . . சிறுவர்களை வே தடுத்து மாபெரு போராட் டத்தை வேண்டியுள்ளது . . உரிமை வாசகர்க இணைவீர்கள் எ எமக்குண்டு.
நீங்கள் உரி தவடன் உங்கள் ே வேலைக் கோ வேலைக்கோ அனுட் பெற்றோர்களைச் ச பிள்ளைகள் படும் து கூறி வேலைக்கமா கடைகளிலிருந்தும் தூண்டுங்கள். அத்து சென்றுள்ள சி. தொடபான தகவ எழுதியனுப்பங்கள்.
எந்த பெற்றே குறைந்த பிள்ளை கணுப்ப உரிமையில் அவ்வாறு அனுப்பி
., - 15:11 - . . . . . . f , , 2 و 5"= - -ة
- - -*(
=ܬ  ܼ ܨ 11 ܕܠܐ T 1 : 11 1
 

இவ்விதழில்
j) LIL
வேலை கொடு ப்பிய சிறுமியின் நூற்றுக் யக சிறுவர்களும் நாளாந்தம் முகம் த்திரவதைகளின் ருவதில்லை. சில திரவதை கதைகள் துடன் மெளனித்து இன்று மலையக வைகனுப்புவதைத் ம் விழிப்புணர்வ முன்னெடுக்க அப்போராட்டத்தில் 5ள் முழுமையாக ன்ற நம்பிக்கை
மையை வாசித் தாட்டத்தில் வீட்டு e|' ) ) E É L -
பிய சிறுவர்களின் ந்தித்து அவர்களது யரத்தை எடுத்துக் த்திய வீடுகளிலும் விலக்கிக் கொள்ள துடன் வேலைக்குச் றுவர் சிறுமியர் பல்களை எமக்கு
ாரும் 14 வயதிற்கு Tகளை வேலைக் லை, அதேவேளை
யிருந்தால் அது
செய்ய அல்லாதவர்களுக்கும்
தொடர்பாக முறைபாடுகள் பெற்றோர் உரிமையுண்டு. ஆகையால் எமது எதிர்கால மலையக சந்ததியினரை இக்கோரப பிடியிலிருந்து ற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுடனும் மலையகத்தில் மறைந்து கிடக்கும் இன்னுமொரு ஜீவன்களின் வாழ்நிலை
உண்மைகளை யம் வெளிக் கொணர்ந
ar, П. || || || п
தொடர்பான
இவ்விதழில்
துள்ளோம். மலையக தலைநகரங்கள்
தொழிலி ஸ் பெரும்
பிச் சை
தோரும் ஈடுபட்ட வர் களில்
பாண்மையான் மையோர் மலையக பாட்டாளிகளாவார். இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு மட்டுமல்லாது தாம் பெற்ற பிள்  ைஎ ச்
செல்வங்களுக்கும் பலகோடி ரூபாவை ஈட்டித் தந்த இவர்கள் அநாதை என கணிக்கப்பட்டுள்ளனர். இவர்களின உரிமை மறுக்கப்பட்டுள்ளமையையும் இவ்விதழ் வெளிக்கொணர்ந்துள்ளது. இவ் உண்மையையும் எமது வாசகர்கள் மலையகத்திற்கு எடுத்தியம்ப எம்முடன் இணைவார்கள் என்ற நம்பிக்கையுடன் இவ் விதழை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.
உள்ளே . . . .
முதியோர் உரிமை
விவாகரத்து.
கூட்டு ஒப்பந்தம். , ,
சிறுவர் உழைப்பு

Page 2
எங்களுக்கும் உ
தே
போதியளவு வசதியான உ
வாழ்வதற்கு போதியளவு
வேண்டும்
கல்விகற்க வாய்ப்பு ●
உடல், உள மற்றும் உணர்வு ரீதியான சுகநலன் பேணல்
சமூக பாதுகாப்பு மற்றும் சட்ட சேவைகள் .
சமூக மற்றும் உளவியல் புத்துாக்கல்
அபிவிருத்தி திட்டங்களிலும் ............\--

Page 3
திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் சட்டரீதியா குறிக்கும். இந்த திருமண உறவு சிலரது வாழ்க்கையை வ வாழ்க்கை சிதறிப் போய் சின்னாபின்னமாகிறது. இத புரிந்துணர்வு இன்மையாகும்.
திருமண உறவானது வாழ்க்கைத் துணை ஒருவரின் மரண மாத்திரமே முறிவடையலாம். இவ்வாறு இறப்பினால் விவாகரத்தினால் முறிவடையும் போது (கணவர் அல்லது ம அங்கீகரிக்கின்றது.
திருமணம் ஒன்று அங்கீகரிக்கப்பட சட்டம் எவ்வாறு ஏற்பா( நீக்கவும் சட்டம் பல்வேறு ஏற்பாடுகளைக் கொண்டுள்ள கட்டளைச் சட்டத்தையாகும்.
எதிர்வீட்டு ராசு தனது மனைவி சுமதி இருக்கும் போது மேட் டு லய சாந்தியுடன் )ogزIT L | ff Lہ வைத்துள்ளதோடு அங்கயே குடியா கெடக்குறானாமே? இதுக்கு சுமதி ஒன்னும் பண்ண முடியாதா?
ཡང་ལ་ལས་
அப்படியா? அப்படினா நம்ம பார்வதி புருசன் ஒரு காரணமும் இல்லாமல் விட்டுட்டு போய் 8 மாதமாயிறுச்சாமே அவளுக்கு முடியுமா விவாகரத்து கேட்டு வழக்கு போட?
 
 
 
 
 
 
 
 
 

:ళజ్ఞాభ#్కళ్లగ్గ్యశk, .
விவாகரத்தும்
×४’×:×x.:)
க சேர்ந்து வாழ்வதற்கான உறவு ரீதியான ஒப்பந்தத்தைக் ாமாக்குகிறது. அதே வேளை திருமணத்தின் பின்னர் சிலரது ற்கு பிரதான காரணம் கணவன், மனைவியரிடையேயான
ம் மூலம் அல்லது தகுந்த நீதிமன்றம் வழங்கிய விவாகரத்தால் முறிவடையும் போது உயிரோடு இருக்கும் நபர் அல்லது னைவி) வேறு ஒரு திருமணம் செய்து கொள்வதையும் சட்டம்
}களை கொண்டுள்ளதோ அதே போலவே திருமணம் ஒன்றை து. இங்கு சட்டம் எனக் குறிப்பிடுவது பொது திருமணக்
(திருமணத்தின் பின்னர் கணவன் அல்லது மனைவி, வேறு ஒருவருடன் தகாத முறையில் உறவு கொள்வாராயின் அவரை மற்றைய நபர் விவாகரத்து செய்து கொள்ள விண்ணப்பிப்பதை சட்டம் அங்கீகரிக்கின்றது.
/கைவிட்டுச் செல்லுதல் மூலமாகவும் விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம். அதாவது திருமணம் நடைபெற்ற பின்பு கனவன் மனைவியில் ஒருவர் மற்றையவருடன் வேண்டுமென்றே சேர்ந்து வாழ விரும்பாது விட்டுச் சென்றால் பாதிக்கப்பட்டவர் விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம். s
O3

Page 4
நீங்க சொன்ன இரண்டு காரணமும்
இல்லாமல் லெச் சுமி அக்கா விவாகரத்து வாங்கினாங்க?
ஆமா விட்டுட்டு போயிட்டா அல்லது வேறு ஒருத்தியுடன் தொடர்பு வைத் திருந்தா விவாகரத் து வாங்கலாம்னு சொல்றீங்க ஆனால் புருஷன் விட்டிலேயே இருந்து கிட்டு ஒவ்வொரு நாளும் குடிச்சிட்டு வந்து நம்ம ராமாயி அக்காவை போட்டு அடிச் சு மண் டையை 9m - L* ஒடச் சுட்டானே. அதுக்கு என்ன வழி
இருக்கு ?
والا لا6T
*
மேற்கூறிய சந்தர்ப்பத்தையும் விட ஆண் ெ 7 ஆண்டுகளுக்கு மேலான காலத்திற் உறக்கையிலும் பிரிந்து வாழ்ந்திருக் விவாகரத்தை கோரி பெற்றுக் கொள்ள6
 
 
 
 

மணமான போது குணப்படுத்த முடியாத மலட்டுத் தன்மை ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ காணப்படுமாயின் அதை அடிப் படையாகக் கொண்டும் விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம். அதவச்சு லெச்சுமி அக்கா வாங்கி இருப்பாங்க.
::::":تیز تھی :
மேற்கூறிய மூன்றுமே விவாகரத்து பெற்றுக்
கொள்வதற்கான காரணிகளாக காணப்பட்டாலும், சேர்ந்து வாழ முடியாத நிலை காணப்படுமாயின் உதாரணமாக குடித்து விட்டு அடித்தல், துன்புறுத்துதல் போன்றவற்றிற்காக நீதிமன்றத்தில் விவாகரத்து கோர முடியாவிட்டாலும் நீதி முறை பிரிவினைக்காக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதன் மூலம் இரண்டு வருட பிரிவினையை கோரிப் பெறலாம். இவ் இரண்டு வருட காலத்துக்குள் பிரிந்து வாழும் கணவனும், மனைவியும் சேர்ந்து வாழும் நிலை ஏற்படாவிட்டால் நீதி முறை பிரிவினையை பெற்ற நபர் விவாகரத்து வழக்கை தாக்கல் செய்வதன் மூலம் விவாகரத்தை பெற்றுக் கொள்ளலாம்.
U666 இருவரும் /~~~~ /ން ~~~ށ{ கு உணவிலும் f / \つ கும் போதும் \ 27 ܠ υπίρ s کسب سمتیمیہ ܘܢܪ؟
O4

Page 5
14. ஒய்வுபெறும் வயது
ஊழியர்களுக்கான ஒய்வுபெறும் 60 ஆத ல வேணர் டும் . காலத்துக்கு முந்திய ஒய்வு ஊக்கு வரிக் கப் பட மா ட டா தென
வயது
இணங்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
15. மகப்பேற்று நன்மைகள்
த கை மை பெறும் பெனர் ஊழியர் களுக்கு ந ன மைக் காக சட்டத்தின் படி முழு மகப்பேற்று நன்மைக்கும் 1997 ஜனவரி 1ஆந் தேதி தொடக்கம் செலுத்தப்படும்.
ம கப் பேற் று
கட்டளைச்
6. வழமையான பழக்கங்கள்
வழமையான தொ டா ந் தரு த் த ல மென்பதுடன் ஏதேனும்
மட்டத்தில் தோட்ட
வே ன டு
மாற்றங்கள் தோட்ட அதிகாரியும் தோட்ட குழுக்களினதும் இளைஞர் குழுக்களினதும் மற்றும் பெண களினி குழுக் களினதும் தலைவர் களுக்குமிடையேயான கலந் தா லோசனைகளினாலும் அத்துடன் தாய்ச் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் மட்டுமே பரஸ் பர இணக் கத் துடனர் செய்யப்படும் வேண்டும்.
17. தொழிலாளர் முகாமைத்துவ உறவுகள்
தொழிலாளரும் முகாமைத்துவமும் இடைத் தொடர்பு கொள்ளக்கூடிய ஊடகம் தோட்டக் குழுக் குறிப்புப் புத்தகமாதல் இதில் தோட்ட குழு ஊழியர்களின் நாளாந் பதிவசெய்தல
வேண்டும் ,
1 ↑ 1 ] Ꭿ ᎯᏄ6Ꮌ) 6Ꮌ] Ꭿs 3Ꮌ) orᎢ 1 1 வே னர் டு மென் பதுடனர் தோட் ட அதிகாரிகள் குறிப்புப் புத்தகத்தின் பதிவுகளுக்கு அது சமர்ப்பிக்கப்பட்ட 10 நாட் களு க் குடப் பரிந் த மல்
ஊழியர் களின் இனி ன ல களுக்கு
பழக் கங் கள்
நரி வார ண ம் வ சாத்தியமாகக் கூடிய ப த ல ளித் து ஒ மொழிபெயர் ப் பட தோ ட் டக்
திருப்பியனுப்புதல் ே
ஊழியர் களி ல ޖ{ தேவைப் படுத் த க்
எவையேனும் விசேட
முகாமைத்துவத்துக்கு வேலையாட் களுடன கொள் வதற் கா கவ அதிகாரி இக்குறிப்புப் பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு தோட்ட துவத்துக்கும் இதன தினர்களாகவுள்ள சங் செயற்பாட்டுக் குழுவி இரு வாரங்களுக்கெ கலந்தாலோசனை க் தடை பெறு த ல
இக்கலந்தாலோசனைச் ஊழியர்களின் இன்னல் த ன மை வேலை இலக்குகள் சுகா தா பாதுகாப்ப நலன்பு ! வேலை தொடர்பில விடயங்களைக் கலந்த
கூட ட நர் களில gart
இன்னல்கள் உற்பத் வேலை ஒழுங்குகள் சுகாதாரம் மற்றும்
நலன பர? அத் துட தொடர் பல 7 மன
வட யங் களை க
சிக்கப்படல் வேண்டுட கூட்டங்களின்போது மு சங்கத் தலைவர்களு வசதிகளைச் செய்து
வேண்டும்.
18. ஒழுக்காற்று நட
ஒரு தொழில் தருநர் ஊ ஒழுக் காற்று நடவடி
 

ঘ&g
పల్లె:
స్వర్త్ళ
ழ ங் குவதற்கு நோக்குடன் ரு தமிழ் னர் சேர்த் து குழு வகி குத் வண்டும்.
> ட் டு ற வைத்
ಆn ೬- U பிரச்சனைகள் இருக்குமிடத்து ர் தொடர் ப ம் தோட் ட
புத்தகத்தைப்
முகாமைத் கத் துத் திற கங்களின் சங்க
புக்குமிடையில்
காரு தடவை கூட்டங்கள்
வே ன டும் . 5 கூட்டங்களில்
கள் உற்பத்தித் ஒழுங் குகள் ரம் மற்றும் ரி அத்துடன்
ான ஏனைய 5fᎢ Ꮹ8Ꮆu [Ꭲ Ꭿ- 6Ꮱ 6ᏡᎢ Ꭿ5 ழியர் களின தித் தன்மை இலக்குகள் பாதுகாப்ப ன வேலை
ᎶᎯ ᎧᏈ) ᏣᏈF uᎥᎥ ல நீ தா லோ ம். அத்தகைய )காமைத்துவம் க்கு இருக்கை கொடுத்தல்
வடிக்கை
1ழியருக்கெதிராக க் கையெடுக்க
ருந்து சில பகுதிகள்
உத்தே சரிக் குமிடத் து பின் வரும் படிமுறை பின்பற்றப்படல் வேண்டும்.
1) பிறழ்நடத்தைச் செயல் அதிகாரியினர் கொணர் டு வர
ஒனர் று தோட்ட கவனத் தரிற் குக்
ப்படுமிடத்து சொல்லப்பட்ட செயல் தொடர்பிலான பதிலொன்று தோட்ட தொழிலாளர் நாட் காட்டியில
செய்யப்படதல் வேண்டும்.
ii) (3 g5 T அதரி கா ர? அல் லது அவரால் அதிகார மளிக்கப்பட்ட ஓர் அலுவலர் அதன் பின்னர் அவசியமெனக் கருதும் பலனாய் வொனி றைச் செய்தல் வேண்டும்.
iii) பல னா ய வ த்
அத்தகைய முதனிலைப் தர் ப் பன அடிப்படையில் தோட்ட அதிகாரி தோ தா ன வரிடத்து சிறிய பிறழ
நடத்தைக் காகக் குற்றவாளியாகக்
காணப் படும் ஓர் ஊழியருக்கு எ ச் ச ரி க் கை க் கடித தி தை அனுப்பலாம். 3 அல்லது அதற்கு
நட தீ  ைத சி அதி த கைய கடித நர் கள் தோட்ட
மேற் பட ட பிறழ் செ ய ல களு க் கா க எ ச் ச ரி க் கை க் அனுப்பட்டுள்ள விடத் து அதிகாரி சம்பளமில்லாது ஊழியரை 3 நாட்களுக்கு நிறுத்தி வைக்கலாம் எச்சரிக்கைக் கடிதங்கள் சங்கத்தின்
அலு வலகத் தனி அவதானத்திற்கு அனுப்பப்படல் வேண்டும்.
மா வட் ட
IV) தீர்ப்பின் போது
முதனிலைப் பலனாய் வின் தோட்ட அதிகாரி சம்பந்தப்பட்ட பிறழ்நடத்தை
அ} தொழில் முடி வறுத் தலை அல்லது நிறுத்தி வைத்தல் மூலமான தண்டனையை
நியாயப்படுத்துகிறதென அல்லது .
சம்பளமில்லாது
விடயம் மேலும் புலனாய்வு
乌)
O5

Page 6
செய்யப் பட வேண டுமென அ ப? ப ப? ர |ா ய ப ப டு ம? ட த து ஊழியருக்கு அவருக்கெதிரான குற்றச்சாட்டுகளை எழுத்தில் கொடுத்து ஒரு உள்ளக விசாரணை நடத்தப்படுமென்பதையும்
அறிவித்தல் வேண்டும்.
சம் பந் த ப் பட்ட
V) சம்பந்தப்பட்ட ஊழியர் விசாரணை நடைபெறவதற்கு ஆகக் குறைந்தது 48 மணித்தியாலயங்களுக்கு முன்னர் நேரம் மற்றும் இடம் பற்றி எழுத்தில் அற விக்கப்படுதல் வேண்டும்.
விசாரணையின் தேதி
VI)
அறிவிக்கப்பட்ட பின்னர் ஒர் ஊழியர்
உள்ள விசாரணை பற்றி
அத்தகைய விசாரணையின் ஏதேனும் நாளில் வருகை தரத் தவறுமிடத்து தோட்ட அதிகாரி அத்தகைய விசாரணைக் கான வேறு ஒரு திகதியை எழுத்தில் அவருக்கு அற வரித் தல வேணர் டுமெனி பதுடன் தோட்டக் குழுவுக்கு ஒரு பிரதியையும் அனுப்புதல் வேண்டும். பின்னைய அத்தேதியில் வேலையாள் வராமை எது எப்படியிருப்பினும் விசாரணை தொடரு ம் , எ வர் வா றா, யபினும் இங்ங் னம் விசாரணை செய்யப் படுவதற்கு வேலையாள் தோட்ட மருத்துவ அலுவலரிடமிருந்து தாம் வரிசா ர  ைண க்கு சமூகமளிக் க முடியாமை பற்றி மருத்துவச் சான்ற பிதழைச் சமர்ப்பிக்கப்படாது இருத்தல்
வேண்டும்.
VI) அத்தகைய விசாரணையில்
ஊழியர்
சாட்சியளிக்கலாமென்பதுடன் தமது சா ர் பலர் சா ட சரிய மளிக் க சாட்சிகளையும் அழைப்பிக்கலாம். தரு நரா ல அல்லது அவரது சார்பில் அழைப்பிக்கப்பட்ட ஏதேனும் குறுக்கு விசாரணை செய்வதற்கும் அவர் உரித்துடையவராதல் வேண்டும்.
தொழில்
சா ட் சரியைக்
VIII) எந்த ஊழியருக் கெதிராக விசாரனை நடைபெறுகின்றதோ
அத்தகைய வி எ தTர் நோ ! சம்பளமில்ல மிடத்து தொ
பட்ட சூழ்ந
காலதாமத ட விசாரணை நாட்களின் நாட்களுள் வேண்டுமென் அதி த  ைகய தீர்ப்பையும் ஏ (அ நர் கன ம் விசாரணைய O நா ட காலப் பகுதி வேண்டும்.
IX) -gy) (' எடுத்துக்காட் யறைக்குள் ெ தவறுமிடத்து ஊழியருக்கு காலப்பகுதியி வேலை வழt ஆயினும்
வழங்கல் உ6 தொடர்ந்தத வரிதக் கப் ப தனர் டனை வ எதிராகப் ட வாளியாகக்
வேலையாள் காலப் பகுத் கொடுக் கப் ஆயினும்
வழங்கல் உ தொடந்ததற் விதிக் கப் ப தண்டனைை ா கப் பா த வாளியாகக்
வேலையாள்
கால ப பகுதி
கொடுக்கப்ப
(ஆ) நிறுத் தே தரிய லரிரு
முடிவுற்றதன
செய் யப் ப

சாரணையின் முடிவை த) அவர் வழியர் ாது நிறுத்தப்பட்டிருக்கு ழில் தருநருக்கு அப்பாற லைகள் காரணமான ) தவிர்த்து உள்ள க அது ஆரம்பித்த முதல் அமர் வரிலிருந்து 30 பூர்த்தி செய்யப்படுதல் ர்பதுடன் ஊழியருக்கு
வரிசா ர  ைன யினர் தேனும் தண்டனையையும் இரு ப் பரின ) பின் முடிவில் பின்னர் ஒரு யினுள் அறிவித்தல்
களுக் கான
VI) ஆம் பந்தியில் டப்பட்டுள்ள கால வரை சயற்பட தொழில்தருநர்
நிறுத்தி வைக்கப்பட
குறித்துரைக்கப்பட்ட ன் முடிவின் பின்னர் ங்கப்படுதல் வேண்டும். அத் த ைகய வேலை ஸ்ளக விசாரணையைத் bகு அல்லது இறுதியாக ட க் கூடிய ஏதேனும் யை எவ விதத் திலும் 1ாதித்தலாகாது. குற்ற
காணப் படா விடினர்
வேலையில்லாதிருந்த
ரிக் குச் ச மீ பளம் படுதல் வேனி டும் . அத் தகைய வேலை
ஸ்ளக விசாரணையைத் கு அல்லது இறுதியாக ட க் கூடிய ஏதேனும் ப எவ்விதத்திலும் எதிர க் கலா காது குற் ற காணப்படாவிடின் வேலையில்லா திருந்த விக் குச் ச மீ பளம் டுதல் வேண்டும்.
த வைக் கப் பட
ந் து 6 O
பின்னர் விசாரணை
நாட் கள்
டு வரும் விடயம்
தொடர் பல இறுதி முடி வ
காணப் படாத வரிடத் து அது தொடர் பரில் மேலும் எந்த நடபடி களோ அ லி லது
ந ட வ டி க க  ைக ளே ாே எடுக்கப்படுதலாகா தென்பதுடன் நிறுத் தி வைக் கப் பட் டி ரு ந் த காலத்துக்காக அவரது சம்பளம் அவருக்கு மீளக் கொடுக் கப்படல் வேணி டும். குற்றஞ் சாட்டப்பட்ட ஊழியர் காரணமில்லாது வருகைத் தராத காரணத்தினால் விசாரணை தா மதக் கப் படு மரிடத் து இது ஏற்புடையதாதலாகாது.
X) உள் ள க வரிசா ர  ைணகள் தோட்ட அதிகாரியால் அல்லது கம் பன? நரிார் வா கரியரினா ல நடாத்தப்படல் வேண்டும். தோட்ட அதிகாரி விடயத்தில் சம்பந்தப்பட்டிருக்குமிடத்து கம்பனி நிர் வா கி அ ல லது அத கா ர வெளியாள் ஒருவர்
நேரடியாகச்
மளிக்கப்பட்ட விசாரணையை நடாத்தல் வேண்டும்.
XI) வாசகங்கள் தொடக்கம் வரையில் எடுத்துக் காட்டப்பட்ட நடபடிகள் பின்வருவன தொடர்பில் ஏற்புடையனவாக
அ) ஊழியரரின தொழிலை முடி வறுத் துவ து தண்டனையைத் தீர்மானிக்க்கூடிய தோட்ட அதிகாரியினால் நேரடியாக ஏதேனும்
உள் ளிட் 1.
பார்  ைவ ய ட ப பட பிறழ்நடத்தைதொடர்பில்
ஆ) கடும் பிறழ்நடத்தை ஏற்படும் பட்சத்தில் தொழில்தருநர் அத்தகைய செ ய ல களி ல ஈ டு பட் டு ஸ் ள ஊழியர் களில் சேவை கள் உடனடியாக முடிவுறுத்துவதற்கான உரித்தைக் கொண்டுள்ளார்.
XH) கற்ற உறவுமுறைகளின் அக்கறையில ஒரு தொழில் தருநர் ஒரு குற்றவியல் த வறு தொடர் பற்ற வரிடத் து விடயத்தைப் பொலிசுக்கு ஆற்ற ப் படுத் து த  ைலத் த வரிர் தி த ல வேண்டும்.
O6

Page 7
எமது அரசாங்கம் சிறுவர் சாசனத்தில் கையொப்பமிட உரிமை தொடர்பாக பல சட்டங்களையும் கொன இலங்கையில் பல பாகங்களிலும் சிறுவர் துஷ்பிரயோ வண்ணமே உள்ளன. குறிப்பாக மலையகச் சிறுவர்கள் காணப்படுகின்றது.
இதோ இன்னொரு சிறுமி
13 வயது நிரம்பிய நான் ஒரு தோட்டத்தைப் பிறப்பிட எனது தாய் என்னையும் எனது தம்பியையும் படிக்க வைக்க ஒரு புரோக்கர் வந்து எனது அம்மாவிடம் ஆசைகாட்டி கூட்டிச் சென்றார். என்னைக் கூட்டிச் செல்லும் போது என
நான் வேலைக்குச் சென்ற இடத்தில் 8 பேர் குடும்ப கழுவுதல் விடு கூட்டல் உடுப்பு கழுவுதல் . . . . . . . . . போன்ற அறையை துப்புறவு செய்து கூட்டினாலும் முன்னறைக்கு ச சாப்பாட்டு மேசையை துப்புறவு செய்ய இருக்கும் உரிமை அ எஜமானி என்னை விளையாடவோ அல்லது தொலைக் அவர்களின் பிள்ளைகள் பார்க்கும் போது சமையல் அறையி எனது சாப்பாட்டு கோப்பை நடுவிலே பெரிய துவாரம் இ சிதறாமல் இருக்க எனது இடது கையை கோப்பையின் அபு அறையில் வெறும் நிலத்தில் இருந்தே சாப்பிட வேண்டும் நேரமும் நான் வேலை செய்வேன். சில நேரங்களில் ம சாய்ந்தால் உடனே வீட்டு எஜமானி என்னை ஓங்கி அறைவ இவ்வாறு அண்மையில் ஒரு நாள் என்னை மறந்து சமைய அதற்காக அடித்ததும் என்னையும் எனது வீட்டாரையும் ஏசிய உடனே நான் வீட்டுக்கு போக வேண்டும் என விடாது அ பஸ் ஏற 10/-வும் கொடுத்து அனுப்பி வைத்தாள்
குறிப்பு: தற்போது இப்பிள்ளை தனது தாயுடன் வா சிறுமியின் பெயரும் முகவரியும் குறிப்பிடவில்லை.
இப்படி எத்தனையோ சிறுமிகளும் சிறுவர்களும் சித்திரவதைப்படுகின்றனர். பெற்றோர்களே இந்நிை
பிள்ளைகளை காப்பாற்றுங்கள்.
s
8- جن مین*

ட்டு அதனை ஏற்றுக்கொண்டதோடு சிறுவர் iண்டு வந்துள்ளது. இருப்பினும் இன்று ாகம், சிறுவர் உழைப்பு என்பன நடைபெற்ற ளை வேலைக்கமர்த்தும் போக்கு அதிகரித்து
யின் சோகக் கதை
மாக கொண்டவள். எனக்கு தந்தை இல்லை. மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த வேளை என்னை வீட்டு வேலைக்காக நகர் பகுதிக்கு ாது அம்மாவின் கையில் 200/ ஐ கொடுத்தார்.
அங்கத்தினர். அவ் வீட்டில் நான் பாத்திரங்கள் வேலைகளை செய்து வந்தேன். வீட்டின் முன் கூட்டிய பின்பு போக எனக்கு உரிமையில்லை. தில் இருந்து உணவு உண்ண இல்ல. அவ்வீட்டு காட்சி பார்க்கவோ அனுமதிக்க மாட்டார். ல் இருந்து கள்ளமாக பார்த்தாலும் அடிவிழும். ருக்கும் நான் உணவு உண்ணும் போது கீழே டியில் வைத்துக் கொள்வேன். நான் சமையல் 1. எல்லோரும் சாப்பிட்டு நித்திரை செய்யும் றதியாக நான் அவர்களின் வீட்டுச் சுவரில் தோடு வாய்க்கு வந்தபடி என்னை திட்டுவாள் ல் அறை சுவரில் சாய்ந்து நின்றேன். அவள் தும் என்னால் தாங்க முடியாது போய்விட்டது. ழததன் விளைவு என்னை ஒரு அண்ணாவுடன்
ாழ்கின்றார். அவரது பாதுகாப்பு கருதி
வேலைக்காகச் சென்று இதை விட லையை உணர்ந்து தயவு செய்து உங்கள்
O7

Page 8
யாரேனும் உங்கள் மீது பலாத்காரம் பரிய முனைந்தனரா? அல்லது புரிந்தனரா? கணவனின் சித்திரவதைக்கு உள்ளாகு கின் நீர்களா? கேலி பரிகாசம் செய்கின்றனரா? சிறுவர் வேலைக்கமர்த்தப்படுகின்றனரா? அல்லது பாலியல் துஷ் பிரயோகத்திற்கு
உள்ளாக்கப்படுகின்றனரா?
பென்களே!
பாரிகாரம் பெற உடனே எம்மை தொடர்பு
கொள்ளுங்கள்
சிறுவர் மகளிள் குற்றவியல் தடுப்பு
கண்டி பொலிஸ் நிலையம்
எச். எஸ். மாலினி
கண்டி பொலிஸ் நிலையம் | தொ. பே. இ. 08 - 223227
8 - 5773
ஆசிரியர்
一志ート一N一わ一 வெளியீடு: 9:്റ്റ് లి?- சமூக அபிவிருத் glas LD
இல 15 முல்கம்பொல பாதை,
கண்டி
Institute of Social Development, No. 16, Mulgampo
Printed at Grapáić Ład"533, Pe
T :
ཟབ།། * " ++1
t
 

Rights
தோட்டப் பெண்ணின் நவீன அடையாளங்கள்
வாயைத் திறந்தாள் -
வாயாடிகள் გუTri?r: ".
எதிர்த்தாள் థ్రో ???
அடங்காப்பிடாரிகள் 像 ,
முன் சென்றாள் 2. 'S
முக்காட்டுக்காரிகள் t " "الأخيرية
C - ဇင်္ဂါ 37 11:32
இவையோ - நவீன العتيقة
மலையக மகளிருக்கு
தரும்
அடையாளங்கள்
எம். இராஜசேகரன்
m - T
*。 -" ܒܕܠܐ ན་ | ܨ ܗ
------------------------------------. In - .- 1
7. A
T:
\ , ܬܝܥ ܬܐpܬܐ ܕ ܬܝ N ܟ݁ܽܠ ܐܶܡܰܬ݂ܝ ܣ ܬ
SAN.S.S.S.R.R.R.S. (AI),
Po -A-A ○し、ャV ○合
la Road, Kandy. Tele/Fax: 08-226149, E-mail-isdkandyastik
千「 ==قے radeniya Road, Kandy. Tel: 0771691 V FNS
* * لا 1 1 يوني هذا |L کیسی؟
- 08 *,*一。 *, ¬- - 1