கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உரிமை 1998.08

Page 1
சிறுவர்களின் உரிமை
பிரசவ சகாய நிதிச் சட்டம்
கம்பனியின் பங்குகள்
திருமணப் பெண்ணின் சம்மதம்
go //760)/O...
ரண்டாவது பிரசுர (அ) சுரங்களை வந்தடை
ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகட மனித உரிமை சாசனம் தன: பூர்த்தியை அடைவதற்கு இ நாட்களே இருக்கின்றன. எதிர் வரும் டிசம்பர் 1ம் மன? த உரிமை பிரடகடனப்படுத்தி 50 வரு போகின்றது. கடந்த ஐம்பது வி மனித உரிமையும் பெண் மனித உரிமையும் சிறுவர் என மனித உரிமை வளர்ச்சி போதிலும் இவ்வனர்ச்சிகள் உல பெரு ம ப ா ர்ை மை பரின ர ஏழைகளின் பால், குறிப்பாக இ இனங் கள் . பெ 33ம் கன் சிறுவர்கள்பால் எந்தளவு ஏற்படுத்தியுள்ளது என்பது ச்ே
இப்பின்னணியில் இல | ti ajl all III դ. மக் களின் உரிமைகளைப்பற்றி நோக்கு இங்கு உரிமையை விட உரிை பொதும் f, TT LI எவ்வாறாயினும் உரிமைகள் அறிய வைக் கும் எம் பூ இன்னுமொரு படியாக திருமணத்திற்கு பெண்ணின் அவசியம் st Gif தன்மைப் பற்றியும், சிறுவ என்றால் என்ன என்பது பற்ற சகாய நிதிச் சட்டம் பற்றி அண்மையிலே தோட்டக் வழங்கிய பங்குகள் பற்றிய தெ இரண்டாவது உரிமை தாங்கி பங்கு லாபம் பற்றி சிறிது கூறுவோமாயின் கம்பனிகள் ே மீது அனுதாபப்பட்டு இ வழங் சுவரில் லை தொழிலாளர்கள் தோன்றிய தமது உழைப் பின் இல முதலாளிகளே பெறுகின்றன குறிப் பிடத் தக்கது. இத
 
 

. . . . . . . .
998
ம் தங்களது
பம் வேளை,
எப்படுத்தப்பட்ட து 50வருடப் ன்னும் 112 تھل lقت IT|وائل /تھ_۔ திகதியுடன் ағ тағ (аят шf ill-fir T. Griff Fr. பருடங்களில் ணுரிமையும், உரிமையும் படைந்துள்ள க நாடுகளினது T க ,ை ர்ை ன சிறுபான்மை மற நூறு ம தாக்கத்தை
ள்விக்குறியே.
ங்கை வாழ் மீ இனி த ன்ோபாயின், ITI மீறல்களே டு சினர் றது. எதுவென முயற்சியின் இம்முறை. ன் சம்மதம் ட் டத் தின் ர் உரிமை நிமம், பிரசவ பும் மற்றும் சம்பரிைகள் ஒளிவினையம் வருகின்றது. விளக்கமாக
தொழிலாளர் ப்பங்குகளை என்பதும் நாள் முதல் ா பத்தினை "r என்பதும் ற் சுெ திராக
தொழிலாளர் குரல் எழுப்பி வந்ததுடன்
போ ரா டி வரு சின் றமை இங்கு குறிப்பிடத்தக்கது. தொழிலாளர்களின் எதிர்ப்பினை தவிர்ப்பதற்கும் மற்றும்
அவர்களும், உற்பத்தி உடைமைகளுக்கு
சொந்தக்காரர்கள் என்ற மாயையை உருவாக்கும் முயற்சியே இப் பங்கு வழங்கல், இப்பங்கு வழங்கல் உலக
வங்கியின் ஆலோசனையின் பேரிலேயே வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும்
தம் மை சுரண் டுவதற்கு எதிரா கி கொதித்தெழும் தொழிலாளர்களின் போர்க்குனத்தை தவிர்ப்பதற்காகவே
உலக வங்கி இவ் உபாயத்தை முன்வைத்துள்ளது. அதன் ஒரு விளைவாக இன்றைய தோட்டக் கம்பனிகள் சிறு பங்குகளை தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளன
உலகத் தொழிலாளர்களின் போராட் டத்தின் விளைவாக தம் சம்பளத்திற்கு சிறு தொகைப் பணத்தை பெறக் கூடிய வாய்ப்பினை தோட்டத்
தொழிலாளர் பெற்ற போதிலும் அதனையும் இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே இப்பங்கு பத்திரத்தை வறுமையின் மத்தியிலும்
காப்பாற்றிக் கொள்வது தொழிலாளர்களின் கடைமையாகும்.
மலையக மீக்கள் உரிமைகளைக் கொண்டுள்ளனர் மற்றும் எவ்வாறான உரிமை மீறல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் என்பதனை அறியச்
ாேல் வாறான
செய்யும் வகையிலே இப் பிரசு 7 ம் வெளியிடப்படுவதனால் உரிமைகள்
தொடர்பாகவும் உரிமை மீறல்கள் தொடர்பாகவும் நீங்கள் ஆக்கங்களை எ மக்கு அனுப பரி வைக் கும் படி கோருவதுடன், இவ்விதழில் வரும் விடயங்கள் தொடர்பாக உங்களின் கருத்தை எமக்கு அறியத் தருவதுடன் இவ்விதழில் வரும் விடயங்களை மற்றவர்களுக்கு அறிவூட்டுவதனூடாக நீங்கள் மலையக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கும் முயற்சியில் பங்குதாரராகும்படி வேண்டுகிறோம்.

Page 2
சிறுவர்களின் உரிமை
கடைக் காரியாலயச் சட்டத்தின் கீழும் தொழிற்சாலை சட்டத்தின் கீழும் வேலை செய்யக்கூடிய ஆகக் குறைந்த வயது 14.
உடல், உள ரீதியான ஆரோக்கியத்திற்கு விளையாட்டு மிக முக்கியம் என்பதால் பிள்ளைகளை சுதந்திரமாக விளையாட
அனுமதியுங்கள்
(S
 
 

)களை பாதுகாப்போம்
4 வயதிற்கு குறைந்தோரை வேலைக்கு
அமர்த்தாதீர்கள்.
6 வயதிற்கு குறைந்த சிறுமியருடன
Ο( * ہد உடல உறவு கொள்ளாதீர்கள்.
பிள்ளைகளை சுதந்திரமாக விளையாட
அனுமதியுங்கள்.
கல்வியை இடைநிறுத்தி சிறுவர்களின்
4. r a ாதிர்காலத்தை பாழாக்காதீர்கள்.
2
தண்டனை சட்டக் கோவையின் 1995ம் ஆண்டின் திருத்த ஏற்பாட்டிற்கமைய 16 வயதிற்கு கீழ்பட்ட பெண் ஒரு வருடன் அப் பெண் ணின சம் மதத் துடனோ அல்லது சம்மதமின்றியோ உடல் உறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் இவ்வேற்பாடு சட்ட ரீதியாக திருமணம் செய்தவர்களுக்கு பொருந்தாது.
4
சிறுவர்களின் கல்வியை இடை நிறுத்துவதால் அவர் களது எதிர் காலமும் குடும்ப எதிர்காலமும் நாட்டின் எதிர் காலமும்
பாதிப்படையும்,
Rights 2

Page 3
பிரசவ சகாய
இது ஒன க் கு மொதபுள்ள தானே? பேசாம
s
லிவு போட்டுவிட்டு வீட்டுல
இருக்கலாமே?
ஆமா நம்ம தோட்டத்துல பிரசவ சகாய நிதி 12 கிழமைக்கும் கொடுக் காம 4/ 7 பங்கு தான்
கொடுக்கிறாங்களாமே?
(அக் கா நம் ம to Ժ ց: fi சொன்னாங்க பிரசவ விடுதினா நம்ம தொழில் ஆணையாளர் (லேபர் கமிஷனர்) அங்கீகரித்தது. மட்டும் தானாம். கட்டில் வசதி, தாதிமார் வசதி உட்பட ஏனைய வைத்திய வசதி இருக்கனுமாம்,
இல்ல அக்கா. நம்ம தோட்டத்தில மட்டுமல்ல, எல்லா தோட்டத்தில உள்ள பிரசவ ஆசுபத்திரியையும் தொழில் ஆணையாளர் (லேபர் கமிஷனர்) அங்கீகரிக்கலையாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிதிச் சட்டம்
இப்பதான் நாலு மாசம் இப்பவே லிவு கெடைக்காது. புள்ள பொறக்குறதுக்கு முன்னுக்கு 2 கிழமையும் கெடச்சப்புறம் 10 கிழமையும் லிவு கொடுப்பாங்க
பிரசவ வாடு இருந்தா 4/ 7 பங்கு தான் கொடுப்பாங்க அது இல்லாட்டி தான்
முழுக்க கொடுப்பாங்க
அப்ப நம்ம தோட்டத்துல உள்ள பிரசவ விடுதியை தொழில் ஆணையாளர் (லேபர் கமிஷனர்) அங்கீகரிக்கவில்லையா?
அப்படியா? இந்த விசயத்தை நம்ம
சங்கத்துல பேசி
பார்க்கணும்.
Rights 3

Page 4
r ر ۔۔ --۔ سر ۔~-- ஆமா 2வது புளளை ககு
ሶስy
வு கொ1 வாமே அது
நெசமா?
அப்படினா பிரசவ சகாய நிதியும்
(5) 5 TIJ LL LIDH ?
சும்மா சொல்ல கூடாது
புள்ள ஒன்ன கண்டாலே
நாலு, வரிசயம்
தெரிஞ்சுக்கலாம் வேலைக்கு
நேரம் போ சி சு நா
போறேன்.
தோட்டத் தொழிலாளர்களுக்கான பிரசவ சகாய நிதிச் சட்டத்தின்படி, தொழில் ஆணையாளர் (லேபர் கமிஷனர்) ஒவ்வொரு வருடமும் தோட்டத்தில் இயங்கி வரும், பிரசவ விடுதிகள் பிரசவத்திற்கு தகுதியானது என அங்கீகரிக்க வேண்டும். அவ்வாறு அங்கீகரித்த தோட்ட பிரசவ விடுதிகள் இருக்கும் தோட்டங்களைச் சார்ந்த தொழிலாளர்கள் குழந்தைகளை பிரசவித்தால், பிரசவ சகாய நிதியத்தில் 3/7 பகுதி பணத்தை தோட்ட
நிருவாகம் பிடித்துக் கொள்ளும்.
ஆயினும், 1992ம் ஆண்டின் பின் தொழில் ஆணையாளர் எந்தவொரு பிரசவ விடுதியையும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(யா ர க் கா சொன் னது சீ
மொத 2 பிள்ளைக்கும் ஒரே மாதிரிதான் லிவு கிடைக்கும். 3வது பிள்ளைக்குத் தான் லீவை 6 கிழமையாக கொரச் சிறு வாங்க,
ஆமா, லிவு அளவுக்கு தான் கணக்கு பண்ணி
காசும் கொடுப்பாங்க
சரியக்கா இன்னொரு நாளைக்கு
பேசுவோம்.
அங்கீகரிக்கவில்லை. அதனால் முழு பிரசவ சகாய
பணத்தையும் தாய்மார்கள் பெற உரிமையுண்டு.
ஏதேனும் தோட்ட நிருவாகம் முழுத்தொகையை கொடுக்க மறுப்பின் உங்கள் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அணுகி இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும்.
உங்களது மாவட்ட பிரதிநிதிக்கு இது பற்றிய தெளிவு இல்லையாயின் உங்களது தலைமைக் காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக
நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.
RightS 4
الحبس

Page 5
தோட்டத் தொழிலாளர்களே கம் விற்காதீர்கள். பங்குகளை விற்காது நீங் நன்
பங்குகள் என்றால் என்ன?
கம் பனி தனது முலதனத் தை திர ட் டி க் கொள்வதற்காக பொது மக்களுக்கு விற்பனை செய்யும் பங்குப்பத்திரங்களையே கம்பனியின் பங் குகள் 6 | aðf அழைப் பார் . பெ து கம்பனிகளினாலேயே பங்குப்பத்திரங்கள் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இன்று
தேயிலை தோட்டங்களை
நிர்வகிக்கும் கம்பனிகள்
பெரும் பாலும் பொது |
శx******9:18, ఖని ); , , . *గ', க ம ப னரி க ள T க வே -
காணப்படுகின்றன.
rቱዖ ,ፎድŠ .ኋያጾ‹‹‹ኔጶ ጰያጄ ያ'  ̈
p - Lu 5 IT UT பங் குகள்
qSLLLLAqSqAqASAALSASSA SSAAAS SSAASS S
*:/* ****x్య: 92ులు* Ex
என்றால் என்ன?
கம் பனரியின் பங்குப்
பத் திர ங் களில் ஒரு
g) GRS) 35 L II 60 பங் கு
பத்திரங்களே உபகாரப்
பங்குகளாகும். இப்பங்குகளை பெறுமளவு இலாபம் வரும் போது கம்பனியில் வேலை செய்பவர்களுக்கு எறி கனவே பங் குகளை வைத் தரிரு க் கும் பங்காளர் களுக்கும் கம்பனிகள் இலவசமாக வழங்குகின்ற பங்குகளாகும். இங்கு கம்பனியில் வேலை செய்பவர்கள் என்பது அந்த கம்பனியின் முகாமையின் கீழ் வேலை செய்யும் உயர் உத தியோ கத் தர் முதல் கீழ் மட் ட
தொழிலாளர்களையும் உள்ளடக்கும்.
இவ் உபகாரப் பங்குகளை தொழிலாளர்களுக்கு வழங்குவதன் நோக்கம் யாதெனில் கடந்த காலங்களில் தொழிலாளர்களின் உழைப்பினால்
பெறப்பட்ட இலாபங்களை தொழிலாளர்களும்
AS)
 
 
 
 
 
 
 
 
 

பணியால் வழங்கப்பட்ட பங்குகளை களே வைத்துக் கொள்வதனால் ஏற்படும் மைகள்
அனுபவிக்க வேண்டும் என்பதுடன் எதிர் காலத்திலும் கம்பனிக்கு இலாபத்தை தேடித் தருவதற்கு மிகவும் அக் கறையா க உழைப் பார் கள் எ ன் ற எதிர்பார்ப்புமாகும். எது எப்படி இருப்பினும் இவ் உபகாரப் பங்குகளை தம் கைகளில் வைத்திருக்கும் ஒவ வொரு வரும் அக் குறித் த கம் பனியின்
ப ங் கு த T ர க ள க
ANTArons LMTEp
SCYSLEC S eBerDD00 SM0StS SYS rLe Yz SLCC eee ze0ES LSSS
»33.«»f, so * Vo“; * * 24. --34°-4-o ** ».
'ಕ್ಲಿಕ್ಲೇಟ್ಲಿ...: ಫ್ಲಿಜ್ಡyಿ :
கா ன ப் படு கனர் றா கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
' * *$4144+1} • . . . . '... . . .
பங்குகளின் முகப் பெறுமதி
என்றால் என்ன?
பங்குகளின் முகப் பெறுமதி என்பது அந்த பங்கினுடைய முகப்பில் அந்தப் பங்கின் முகப் பெறுமதி 6 orð
குற? ப பபி ட ப ப ட டு ளர் ள தொகையாகும். இது பொதுவாக ரூ. 10 அல்லது ரூ. 100 என குறிப்பிடப்பட்டிருக்கும். இங்கு பங்குலாபமும் இந்த முகப்பெறுமதியை அடிப்படையாகக் கொண்டே
தீர்மானிக்கப்படும்.
பங்குகளின் சந்தை விலை என்றால் என்ன?
பங்குகளின் முகப் பெறுமதி எப்படி இருப்பினும் கம்பனி குறித்தளவு தொகையான பங்குகளை மாத்திரமே வழங்குவதால் சந்தையில் அப்பங்குகளை கொள்வனவு செய்வதற்கான போட்டி ஏற்பட்டு அதன் விளைவாககுறித்த முகப் பெறுமதியை விட கூடுதலான விலை கொடுத்து அப்பங்குகளை வாங்க கொள்வனவாளர்கள் தயாராக இருப்பார்கள். அவ்வாறு கொடுக்க தயாராக உள்ள விலையே
சந்தை விலை எனப்படும்.
Rights 5

Page 6
பங்கு வட்டம் என்றால் என்ன?
பங்குவட்டம் எனப்படுவது பங்கின் முகப் பெறுமதியை விட பங்கின் சந்தை விலை அதிகமாக காணப்படும் போது அம்முகப் பெறுமதியை விட அதிகரித்த தொகையே பங்கு வட்டம் எனப்படும்.
உதாரணமாக
முகப்பெறுமதி 104
சந்தை விலை 18/ ஃ பங்கு வட்டம் 7 18A - 10/ட்
பங்கு இலாபம் என்றால் என்ன?
பங்கு இலாபம் என்பது கம்பனி ஆண்டு முடிவில் தனது கணக்குகளை பார்த்து முடித்த பின்னர் அக் குறித்த ஆண்டில் பெறப்பட்ட இலா ப தி தை பங் குப் பத் தி ரங் க ைள வைத்திருப்பவர்களுக்கு வழங்குவதைக் குறிக்கும். இது சில வேளைகளில் 6 மாத காலத்தில் இடைக்காலப் பங்கிலாபம் என்ற முறையிலும் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு பங்கு இலாபம் வழங்கப்படும். இவ்வாறு ஒவ்வொரு வருடமும் ஆண்டு முடிவில் அல்லது 6 மாத காலத்திற்கு ஒரு
2
/
ஒரு
ஒரு பெண் சாதி, மதம், இனம், மரபு
நன்றி:- "பெண் சுதந்திரம் "
குடந்தைய7ண்
அரசாங்கம் , சட்டம் , இயற்கை இவைகளில் ஏ(
கட்டுப்பட்டாக வேண்டிய நிர்பந்தத்தில் இரு
அல்லது பலவற்றால் அவள் சிறைப்படுத்தப்
மீண்டு வெளிவரத் துடிக்கிறாள். இங்கே பெ
முழுமுச் சாகப் போராடி , ஒரு தளையிலிருந்
வேறு ஒரு உருவத்தில் அவளுக்கு விலங்கிட
sŠbI
 

முறை பங் குகளை தம் கை களரிலேயே
r வைத்திருப்பவர்களுக்கு பங்குலாபம் வழங்கபபடும்.
பங்குகளை பிறருக்கு விற்பதனால் ஏற்படும் நன்மை
தீமைகள் யாவை?
பங் கு க  ைள υ, εί கை களரிலேயே வைத் திரு ப ப த  ை ல் உ $1 | த து செ ல் லு பம்
பங்கு வட்டத்தினால் ஏற்படும் பய3}ன பெறுவதுடன் ஒவ்வொரு வருடமும் கிடைக்கும் பங்குலாபத்தையும் அனுபவிக்கலாம். உங்கள் கால த திற்கு பின் ட இப் பங்குகளை உங்களது டபிள் 68) எா களுக்கோ உறவினர்களுக்கே நன்கொடையாக வழங்கலாம். கம்பனி நிச்சயமாக நட்டத்திலேயே இயங்குகிறது
என்றால் அவற்றை விற்பது நல்லது.
பொதுவாக தேயிலை தோட்டங் களை நிர்வகிக்கும் கம்பனிகள் பெறுமளவு இலாபத்தையே பெற்று வருவதனால் உங்களிடம் உள்ள தோட்ட நிருவாக கம்பனியின் பங்குகளை விற்று ஏமாந்து
விடாதீர்கள்.
Zies. Zes. Zes. Zelzas. Zes.
லாசாரம், கலை புராணங்கள் , சமுகம் ,
தேனும் ஒன்றிற்கோ அல்லது பலவற்றிற்கோ
5 க்கின்றாள். அல்லது அவற்றில் ஒன்றால்
படுகிறாள். அந்தத் தளையிலிருந்து அவள்
ண்மை இபாராடிக் கொண்டே இருக்கிறது.
து மீண்டு வெளியே வந்தால், அடுத்த தளை
க்காத்து நிற்கிறது. மீண்டும் போராட்டம்.
ッ
Rights 6

Page 7
சட்ட ரீதியான திருமணத் பெண்ணின் சம்ம
-- ஆம்.
பொதுத் திருமனை கட்டளை சடடத்தின் பிர க11 ம திரு மனம் செய்யும் இரு தரப் பின் 4 எரின் சம்மதமின்றி (மண் மகன். மனமகள்) நடைபெறும் திருமணம் சட்ட ரீதியான த ச கருதப்பட முடியாது 3ான எற்பாடு செய்யப்பட்டுள்ளது . அத்துடன் இதே சட்டத்தில் திரு மனம செய்யக்கூடிய வயது பற்றிக் குறிப்பிடுகையில் ஆன யின் 16 வயதையும் பெண்ணாயின் 12 வயதையும் ஆகக் குறைந்த வயதாக கானப்படல் வேண்டும் 331 குறிப்பிடப்பட்டுள்ளது . அத்துடன் ஆண் ஒருவர் 16 வயதிற்கும் 18 வயதிற்கும் இடைப்பட்ட வயதில் திருமனை ம் செய்யும் போதும், பெண் ஒருவர் 12 வயதிற்கும் 18 வயதிற்கும் இடைப்பட்ட வயதில் திரு மனம் செய்யும் போதும் அவ் ஆணரினதும் பெண்ணினதும் சம்மதத்துடனும் திரு மனம் நடைபெறும் போதே அத்திரு மனம் சட்டத்தினால் அங்கீகரிக்கப்படும். ஆனால் 18 வயதிற்கு மேற்பட்ட ஆணும் பெண்ணும் திருமணம் செய்யும் போது அவர்களது சம்மதம் மாத்திரம் போதுமானது. இங்கு பெற்றோர்களின் சம்மதம் தேவையில்லை. எனவே எச் சந்தர்ப்பத்திலும்
திருமணப்பெண்ணின் சம்மதமின்றி நடைபெறும்
லட்சுமியின்
பெண் ஒருவர் நாட்டின் தலைவியாகின. பொதுவாக பெண் நாட்டின் தலைவியா கினா
எண்ணம் பரவலாக இருந்து வருகிறது. உண்
இங்கு பிரச்சினை என்னவென்றால் நிலவ. பெண் தலைவிகள் பெரும்பாலும் பெண்களின் மாறாக அறிந்திருப்பினும் ஆணாதிக்கம் !ே இவர்களால் எதனையும் பெரிதாக சாதிக்க
பெண்கள் பிரச்சினையைத் தீர்த்து விடுவார்
கொள்வதாகவே அமையும்.
 
 

திற்கு திருமணம் செய்யும் நம் கட்டாயமானதா?
திரு மனைங்கள் யாவும் சட்டத்தின் முன்னர் ஸ்
அங்கீகரிக்கப்பட முடிய த திருமணங்களாகும்.
ஆயினும் சில சந்தர் பபங்களில் திருமணம் LLL 0c L A eTe D00S LLLS SY u A T S L0G T00L LLLL 0 TT Tec L aL விருப்பமிcன்றி அவர்களின் பெற்றோர்களின அல்லது 11 து கவல களின் கட்ட யப படுத தலவின ல நடை பெற ல 11 ம் , இவ வ1 մ): நடைபெறும் திருமணத்தை திரு மனம் செய்த ஆண் அல்லது பெண் குறித்த திரு மனம் வலு கட்டாயத்தினால் அல்லது தகாத செல்வ1 க்கினால் நடந்துள்ளது. என எடுத்துக் காட்டுவதன் முலம் அத்திருமணத்தை இரத்து செய்து விடலாம். இங்கு முக்கியம் யாதெனில் வலு க் கட்டாயம் அல்லது தகாத செல்வாக்கு பயன்படுத் தியதால் தான் திருமணத்திற்கு சம்மதித்ததாக கூறுபவர் அதனை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு திருமணத்தை இரத்து செய்யும் ஏற்பாடுகள் பதிவுத் திருமணம் ஒன்றை செய்தும் கணவன் மனைவியாக வாழாதவர்களினாலேயே
பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகின்றது.
பிரச்சினை
ல் பெண்களின் பிரச்சினை தீர்ந்து விடுமா?
மையில் அவ்வாறு நடைபெறுவதில்லை.
பிரச்சினைகளை துள்ளியமாக அறிந்திருப்பதில்லை.
ல் பெண்களின் பிரச்சினை தீர்ந்து விடும் என்ற
ம் முதலாளித்துவ கட்டமைப்பில் தலைமையேற்கும்
மலோங்கியுள்ள முதலாளித்துவ கட்டமைப்பினுள் முடியாது. எனவே பெண் தலைவி என்பதற்காக
என எதிர்பார்ப்பது எம்மை நாமே ஏமாற்றிக்
SN
三ル
Rights 7

Page 8
வாசகர்களுக்கும், படை
இவ் உரிமை (ل2
உள்ளடக்கம்
உங்கள் அபி எமக்கு அறிய
D இவை போன محرک தெரியப்படுத் உங்கள் ஆக் எமக்கு அனு அது தகுதிய இவ்விதழில்
அதே போல் ملخص
வேண்டிய வி
இருப்பின் அ அடுத்த இதழி முயற்சி எடுப்
ஆசிரியர் : எஸ். கைலாசமூர்த்தி
வெளியீடு: சமூக அபிவிருத்தி நிறுவகம்,
இல . 16 முல் கம்பொல பாதை.
கண்டி,
Institute of Social Development, No. 16, Mulgampola Roa
Printed by 'grapAlici tal-id' 472, Peradeni
f
 
 

.ப்பாளிகளுக்கும் .
யில் வரும்
G 95 ft L. f. t. 1 ft 60T ட் பிராயத்தை
பத் தாருங்கள்
எறு மக்களுக்கு த வேண்டிய கங்களை ப்பி வைத்தால் ானதாக இருப்பின் பிரசுரிப்போம்.
நீங்கள் அறிய விடயங்கள்
வற்றை அறிவித்தால் ல்ெ அதனை பிரசுரிக்க
u G3LI I J Lo.
STAMP
LLLL SL0LS S L SLL SL S SL SLS SLL SLL S LL S LLL SY SY S L Y SLLLLLS S0 SLLYS S LL0L SYSS SYS S SL SY LS SYS S L S L SLLS SL SLL SLL SLL SLL SSLL LSS S SLLL SLSL SLL SLLLYS SLLL SSLLLL L0L LLLLL SLLLL S SLLL S L L0L SLS SLS SLS
LLLLLL SLLL EL S0SS SLL SSS S SESL SLLLL SJLS SLLLS SLL SYS S LLL S LSL SL S L ScS S SLLL SS0L SLL SYS SS SYS S L SLL SLLLSS SLL0 SLLLLL LLLS S0L S0L SLLSL SL SLS SLL SY SLLLL S S S SY SLLL S LS SYS SLL SLL SY SSSSS SL SLL SL SKS SLLLL
LL SLLLLLL SL0L LLS SLLLL SLLS S L LLSLS Y SSLLLLL S LSES SLLS SSYS SLL SLLLLS SY SLL SY SLLL SLLLS S LLLS SSLLL SS0L LLL SL SL SL SLL SL SLL LSL SLL SLL S SSS S SYS SLLL LLLL SLLLS SLLL SL S L SLL SLSLS SLL L SSLS SL SSLLLSS SLLLL SLL
d, Kandy. Tele/Fax: 08-226149. Email: isdkandy@sil t.lk
ya Road, Kandy. Tel:074 - 472466
Rights 8