கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரஸ்வதியந்தாதி

Page 1
-muu
3 :
H
or
*
ச ரஸ் வ
கம்பர்
3:
曹
SSSS
禺。*_要。圖 ❖*****÷÷÷÷÷÷÷÷ዱሩ'ኃ(ሩ
++
ಕ್ಲ
❖*ኞ❖ሩ *❖❖ኞ❖ኞ❖ኛ•ቖኃጂ ኃዳ
甲下速丁画下
•
*
or
•? u II It r II
•ಿ gll LIII
•#
| x|நீலநீ ஆறுமு
-- - - yn rpm \,.5
通
பரிசே
s
H
#
"....÷'❖*❖ ❖'❖ ❖'❖ ❖ ና'÷ ÷÷'❖÷ዱ ሩ፡ ና
I
t ܐ̈
❖ ÷ ÷÷ ÷÷ ÷ *ሩ'÷ቚሩ፦÷÷÷ኗ'ዲ፡ ❖ ❖ Š(ኗ፡፡
[[ổ , , gk[U வித்தியாநுப
300 தங்கசாலைத்
3.
CopyriẬht)
■
"ኞ❖ኞ❖ ❖ኞዱ፡ኞ'ሩ፦ “.. ('ኛኔሩ'÷ኞ ኅ፡÷(፰ ና

******* *= · · · · ·?
தி யங் தாதி
அருளியது
:
Ꮠ::**:*Ꮉ************Ꮉ**
++
•• ጴ"ፏ (ቁሩ፡÷÷ ÷ዲ'U+( ሩ*(ኃ ❖፡ Š፡ ❖÷ ❖ቍ ❖ዱኔ ("
னம் நல்லூர் ழகநாவல்ரவர்கள்
ாதித்தது
卓 ; ( ❖፡ ና• ( ('❖ና'·÷ ÷ ÷ ÷("÷÷
** :
•r
பமுககாவலர்
ாலன அச்சகம்
தெரு சென்&ன 1
(விலை 25 காசு
#?
翡 _i *、

Page 2

கணபதி துணை.
மகாகவியாகிய கம்பர்
அருளிச்செய்த சரஸ்வதி யங் தாதி,
<حقیل۔ ?
இது
யாழ்ப்பாணத்து நல்லூர்
பூரீலழரீ ஆறுமுகநாவலரவர்களால் பரிசோதித்து,
சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசா?ல தருமபரிபாலகர்
தி. இரர் சநாயகம் அவர்களால்
: ܕ- y.
சென்னபட்டணம்
வித்தியாநூபாலனயந்திரசாலையில்
அச்சிற்பதிப்பிக்கப்பட்டது.
ஐந்தாம் பதிப்பு. விளம்பிஒ ஆவணி" 1958, ஆகஸ்டு", விலை அணு 1

Page 3

6
கணபதி துணை.
ச ரஸ் வதிய ந் தாதி.
க ச ப் பு. ஆய கலைக ளறுபக்தி நான்கினையும் ஏய வுணர்விக்கு மென்னம்மை-தூய வுருப்பளிங்கு போல்வாளென் னுள்ளத்தி னுள்ளே யிருப்பளிங்கு வாரா திடர். படிக நிறமும் பவளச்செவ் வாயுங் கடிகமழ்பூங் காமரைபோற் கையுங்-துடியிடையும் அல்லும் பகலு மனவாத முந்துதித்தாற் கல்லுஞ்சொல் லாகோ கவி.
க லி த் து  ைற. சீர்தந்தவெள்ளிகழ்ப்பூங்கமலாசனக்கேவிசெஞ்சொற் முர்தந்தவென்மனக்காமரையாட்டிசரோருகமேற் பார்தந்தநாதனிசைகந்தவாரணப்பங்கயத்தாள் வார்கங்தசோதியம்போருகத்தாளை வணங்குதுமே. (1) வணங்குஞ்சிலைநுதலுங்கழைக்கோளும்வனமுலைமேற் சுணங்கும்புதியகிலவெழுமேனியுந்தோட்டுடனே பிணங்குங்கருங்கடங்கண்களுநோக்கிப்பிாமனன்பா
லுணங்குந்திருமுன்றிலாய்மறைநான்குமுாைப்பவளே, (2)

Page 4
2 சரஸ்வதியந்தாதி.
உாைப்பாருாைக்குங்கலைக்ளெல்லாமெண்ணிலுன்னையன்றித்
தாைப்பாலொருவர்காவலரோதண்டாளமுல்ை வரைப்பா லமுதுதக்திங்கெனைவாழ்வித்தமாமயிேல விசைப்பாசடைமலர்வெண்டாமாைப்பதிமெல்லியலே t இயலானதுகொண்டுகின்றிருநாமங்களேத்துதற்கு முயலாமையாற்றடுமாறுகின்றேனிந்தமூவுலகுஞ் செயலாலமைத்தகலைமகளேகின்றிருவருளுக் கயலாவிட்ாமல்டியேண்யுமுவக்தாண்டருளே. அருக்கோகயத்திலுஞ்சந்திரோதயமொத்கழகெறிக்குக் திருக்கோலநாயகிசெந்தமிழ்ப்பா வை திசைமுகத்தா னிருக்கோதுகாதனுக்தானுமெப்ே பாதுமினிதிருக்கு மருக்கோலநாண்மலராளென்னையாளுமடமயிலே, மயிலேமடப்பிடியேகொடியேயிளமான்பிணையே குயிலேபசுங்கிளியேயன்னமேமன க்கூரிருட்கோர் வெயிலேநிலவெழுே மனிIன்னேயினிவேறுகவம் பயிலேன்மகிழ்ந்துபணிவேனுனதுபொற்பாதங்களே. பாதாம்புயத்திற்பணிவார்கமக்குப்பலகலையும் வேதாந்தமுத்தியுந்தந்தருள்பாரதிவெள்ளிதழ்ப்பூஞ் சீதாம்புயத்திலிருப்பாளிருப்பவென்சிந்தையுள்ளே யேகாம்புவியிற்பெறலரிதாவதெனக்கினியே.
(3)
(4)
(5)
(6)
(7)
இனிநானுணர்வதெண்ணெண்கலையாளையிலகுதொண்டைக்
கனிநாணுஞ்செவ்விதழ்வெண்ணிறத்தாளைக்கமலவயன் றனிநாயகியையகிலாண்டமும்பெற்றதாயைமணப்
பனிநாண்மலருறைபூவையையாாணப்பாவையையே.
(8)

S
சரஸ்வதியந்தாதி.
பாவுக்ெகாடையும்பதங்களுஞ்சீரும்பலவிதமா மேவுங்கல்கள்விதிப்பாளிடம்விதியின்முதிய
நாவும்பகர்ந்தெதால்வே தங்கணுன்குநறுங்கமலப் பூவுந்திருப்பகம்பூவாலணிபவர்புங்தியுமே. (9)
தியிற்கூரிருணிக்கும்புதியமதியமென்கோ
வந்தியிற்றேன்றியதீபமென்கோகல்லருமை றயோர் சந்தியிற்ருேன்றுந்தபனனென்கோமணிக்தாமமென்கோ வுந்தியி ற்மூேன்றும்பிரான்புயந்ேதாயுமொருக்கியையே. (10) ඉ(ñó தியையொன்றுமிலாவென்மனக் தினுவந்துதன்னை யிருக்தியைவெண்கமலத் திருப்பாளையெண்ணெண்கலைேதாய், கருக்தியையைம்புலனுங்கலங்காமற்கருக்ை தயெல்லாக் திருக்தியையான்மறவேன்றிசைகான்முக ன்றே வியையே. (11) தேவருக்ெதய்வப்பெருமானுநான்மறைசெப்புகின்ற
மூவருந்தானவராகியுள்ளோ ருமுனி வாரும்
யாவருேமண்யவெல்லாவுயிருமிகழ்ெ வளுக்க பூவருமாதினருள்கொண்டுஞானம்புரிகின்றதே. (12) புரிகின்றசிக்ை கயினூடேபுகுந்துபுகுத் திருளை யளிகின்றதாய்கின்றவெல்லாவறிவினரும்பொருளைக்
தெரிகின் றவின்பங்கனிந்தூறிநெஞ்சங்ெதளிந்துமுற்ற விரிகின்றதெண்ணெண்கலமானுணர்த்தியவேதமுமே. (13) வேதமும்வேதத்தினந்தமுமந்தத்தின்மெய்ப்பொருளாம் பேதமும்பேதத் தின்மார்க்கமுமார்க்கப்பிணக்கறுக்கும் போதமும்போதவுருவாகியெங்கும்பொதிந்தவிந்து
நாகமுநாதவண்டார்க்கும்வெண்டாமரைநாயகியே. (14)

Page 5
4. சரஸ்வதியங்காதி.
நாயகமானமலாகமாவதுஞானவின்பச் சேயகமானமலாகமாவதுந்தீவினையா
லேயகமாறிவிடுமகமா வதுமெல்வுயிர்க்குங் தாயகமாவதுந்தாகார்சுவேதசரோருகமே. (15) சரோருகமேதிருக்கோயிலுங்கைகளுந்தாளிணையு முரோருகமுந்திருவல்குலுநாபியுமோங்கிருள்போற் சிரோருகஞ்சூழ்ந்தவதனமுநாட்டமுஞ்சேயிதழு மொரோருகtரரைமாத்திரையானவுரைமகட்கே. (16)
கருந்தாமாைமலர்கட்டாமரைமலர்காமருதா ளருந்தாமரைமலர்செந்தாமரைமலராலயமாக்
கருந்தாமாைமலர்வெண்டாமரைமலர்காவிலெழிற் பெருந்தாமாைமணக்குங்கலைக்கூட்டப்பிணைகனக்கே. (17 ) தனக்கேதுணிபொருளென்னுந்கொல்வேகஞ்சதுர்முகத்தோ னெனக்கேசமைந்தவபிடேகமென்னுமிமையவர்கா மனக்கேதமாற்றுமருந்தென்பகுடுமலரென்பன்யான் கனக்கேசபந்திக்கலைமங்கைபாககமலங்களே. (18) கமலங்கனிலிருப்பாள்விருப்போ டங்காங்குவிக்திக் கமலங்கடவுளர்போற்றுமென் பூவைகண்ணிற்கருணைக் கமலந்தனைக்கொண்டுகண்டொருகாற்றங்கருத்துள்வைப்பார் கமலங்கழிக்குங்கலைமங்கையாாணிகாாணியே * (19) காரணன்பாகமுஞ்சென்னியுஞ்சேர்தருகன்னியரு நாரணனுகமகலாத்திருவுமொர்நான்மருப்பு வாரணன்றேவியுமற்றுள்ளதெய்வமடங்தையரு மாரணப்பாவைபணித்தகுற்றேவலடியவரே. (20)

சரஸ்வதியந்தாதி. 5
அடிவேதநாறுஞ்சிறப்பார்ந்தவேதமனத்தினுக்கு முடிவேதவளமுளரிமின்னேமுடியாவிரத்தின வடிவேமகிழ்ந்துபணிவார்கமதுமயலிாவின் விடிவேயறிந்கென்னையாள்வார்தலந்தனில்வேறிலையே. (21) வேறிலையென்றுனடியாரிற்கூடிவிளங்குகின்பேர்
én.றிலையானுங்குறித்துகின்ே றனைம்புலக்குறும்பர் மாறிலைகள் வர்மயக்காமனின்மலர்த்தானெறியிற் சேறிலையீங்கருள்வெண்டாமரை மலர்ச்சேயிழையே. (22) சேதிக்கலாந்தர்க்கமார்க்கங்களெவ்வெவர்சிந்தனையுஞ்
சோ திக்கலாமுறப்போதிக்கலாஞ்சொன்னகேதுணிந்து சாதிக்கலாமிகப்பேதிக்கலாமுத்திகானெய்தலா மாதிக்கலாமயில்வல்லிபொற்ருளேயடைந்தவரே. (23) அடையாளநாண்மலரங்கையிலேடுமணிவடமு முடையாளை நுண்ணிடையொன்றுமிலாளையுபகிடதப் படையாளையெவ்வுயிரும்படைப்பாளைப்பதுமநறுங் கொடையாளையல்லதுமற்றினியாரைத்தொழுவதுவே. (24) தொழுவார்வலம்வருவார்துதிப்பார்தங்தொழின்மறந்து விழுவாாருமறைமெய்தெளிவாரின்பமெய்புளகித் கழுவாரினுங்கண்கணிர்மல்குவாரென்கணுவதென்னே வழுவாதசெஞ்சொற்கலைமங்கைபாலன்புவைத்தவரே. (25) வைக்கும்பொருளுமில்வாழ்க்கைப்பொருளுமற்றெப்பொருளு பொய்க்கும்பொருளன்றிடுேம்பொருளல்லபூதலத்தின் [Lé மெய்க்கும்பொருளுமழியாப்பொருளும்விழுப்பொருளு முய்க்கும்பொருளுங்கலைமானுணர்த்துமுாைப்பொருளே. (26)

Page 6
6 சரஸ்வதியந்தாதி.
பொருளாலிரண்டும்பெறலாகுமென்றபொருள்பொருளோ மருளாதசொற்கலைவான்பொருளோபொருள்வந்து வந்திக் தருளாய்விளங்குமவர்க்கொளியாயறியா தவருக் - கிருளாய்விளங்குதலங்கிளர்மேனியிலங்கிழையே. (27)
இலங்குந்திருமுகமெய்யி ற்புளகெ மழுங்கண்கண்ர் மலங்கும்பழுகற்றவாக்கும்பலிக்குமனமிகவே
தலங்குமுறுவல்செயக்களிகூருஞ்சு முல்புனல்போற் கலங்கும்பொழு துகெளியுஞ்சொன்மானை க்கரு கினர்க்கே. (28) கரியாாளகமுங்கண்ணுங்கதிர்முலைக்கண்ணுஞ்செய்ய சரியார்கரமும்பகமுமிதழுந்தவளநறும்
புரியார்ந்声தாமரையுங்திருமேனி யும் பூண்பனவும் l பிரியாதென்னெஞ்சினுகாவினுகிற்கும்பெருந்திருவே. (29)
பெருந்திருவுஞ்சயமங்கையுமாகியென்பேதைகெஞ்சி லிருந்தருளுஞ்செஞ்சொல்வஞ்சி யைப்போற்றிலெல்லாவுயிர்க் பொருந்தியஞானந்தருமின்பவேகப்பொருளுக்கருங் (கும் கிருந்தியசெல்வந்தருமழியாப்பெருஞ்சீர்தருமே. (30) ச ரஸ் வதிய ந் தாதி
முற்றுப்பெற்றது.
-abrm-m-r


Page 7
F'Itg:
Mi Madra
গুঞািন্ত্রী
web : http://ww
 

ச்சி நசன்
CC, chanisham, the