கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மேகம் 1983.01

Page 1
ேேம கொண்டிரு
■ "அடியும் முடியும்
ஆசி யூர். රැෆිණිgr
 

:- பேப்ரவரி :
ந்
ைேதயும் உறுதிப்படுத்தி முன்துரையில் க கேட்சேபதி
துதிகனேசன்

Page 2
தரமான தங்க நகைகட்கு
"நம்பிக்கையான
சிறந்த இடம்
E===Excm3Eze
இதிருமண GIGLFLF DIT ? இபிறந்த நாள் விழாக்களா?
தி. ப்ெ படப்பிடிப்புத் தேவைகள்
சி ( ي )
Gir LLE
-
岛、
Film Roll. Albu
 
 
 
 
 
 
 
 
 
 

ஜுவலர்ஸ் கரடிப்பேர்க்கு,
"დ 9.6237 L. আছে ..." 1 ܓ
கிளிநொச்சி.
தலேமை அலுவலகம்!
159, பிரதான வீதி, களுத்துறை தெற்கு,
நந்த பிடிப்பாளர்கள்
リGu可彗ー
வீதி, நாச்சி,
H
T - உ

Page 3
* உலகினைப் புரட்டிஓர் புதுயுகம் காட்டிட
எழுதுகோல் இங்கோர் நெம்புகோல் ஆகட்
ஒ இலக்கிய இருதிங்
மழை : 2 ஜ6) திரும்பிப் பார்க்கின்ற
புதிய ஆண்டு மலர்ந்திருக்கின்றது ஆணுல் இன்னும் இங்க்ே புதிய சிந்தனைகள் மலரவில்லை!
பழைய ஆண்டின் பல சம்பவங்களை இங்கே நிலைநிறுத்திப் பார்க்கவேண்டிய அவசிய கதின் தேவையாகியுள்ளது.
பாரதி நூற்ருண்டு சென்ற ஆண்டின் இலக்கிய ஏட்டில் பல சம்பவங்கனே பொறித்துப் போயிற்று.
மாதந்தோறும் பாரதி நூற்றண்டு ஆய்வுக் கட்டுரைகள் அறிஞர்களால் விமர்சன அரங்கில் படி க்கப்பட்ட இன இவை நூல் வடிவில் வெ3ரிவர ஏற்பாடுகளும் , தயார்,
ஆளுல்ை இதற்கிடையில் பாரதி பற்றி ஈழத்தில் வெளிவந்த ஒக சிறு நூல் - இதுதான் ஈழத்தின் பாரதிபற்றிய ஒரே ஒரு நூல் *ன்ற கோஷத்துடன் முந்திரிக் கொட்டையாய் முத்திக்கொ சம்பவமும் நடந்திருக்கிறது.
பாரதி நூற்ருண்டைப் பயன்படுத்தி - தம்பை) வளர்த்துக் கொண்டவர்களும் பிரபல்யப் படுத்திக் கொண்டவர்களும் சென்ற ஆண்டில் அதிகம்,

வரி - பெப்ரவரி
நான்
சென்ற ஆண்டில் - நாம் இழந்தவை ஏராளம் ‘விமர்சன வித்தகன் கைலாசபதி, "செல்வின் செல்வன் யாழ் - தேவன், தி. ஜானகிராமன் இலக்கிய நினைவுச் சுவட்டின் ரெட்ட முடியாத அத்தியாயங்கள்.
இவர்களுக்கான அஞ்சலியிலும் தங்களே நிலைநிறுத்திக் கொள்ள முற்பட்டே rார்தான் அதிகம்.
உலகில் முகன்முதலாக சேர்தல் வேண்டாம் - என்று வாக்குப் போட்ட சம்பவமும் நடந்து முடிந்திருக்கின்றது. இலக்கிய நூல்களைப் பொறுத்த வ தமிழகத்தில் இருந்து ஏராளமான நூல்கள் - ஈழத்தவர்களது வெளிவந்ததும் கடந்த ஆண்டில்தான்.
இதன் பின்னணியில் பல கசப்பான அனுபவங்களையும் உவப்பான நன்மைகளையும் பெற்றவர் பலர் - இந்நிலை இன்றும் தொடர்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக அளிக்கப்படாத சாஹித்திய மண்டலத்தின் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பகிஸ்கரிப்புக் கோஷங்களும் முன் வைக்கப்பட்டுள்ளன. 女

Page 4
60)
/。 = ' இடைவெளிகள்
கோகிலா மகேந்திரன்
 
 

s
தை மாதம் பூத்தபின்பும், கார்த்திகை மாதம்போல் அந் த க் கடும்மழை " சோ வெ ன ப் பேரிரைச்சலுடன் பொழிந்து கொட்டிக் கொண்டிருந்த ஒரு காலைப்பொழு தில் பாடசாலையை நோக்சி வி  ைர வாக ஓடிக் கொண்டிருந்தான் நீதிராஜா. மழை நனையாமல் ஒரு "சேட் பையினுள் தஞ்சம் புகுந்துகொண்டிருந்த டத்தகங்களும் கொப் பிகளும் அவன் கக்கத்தினுள் இறுக்கமான பி டி யி ல் அடிப்பட்டிருந்தன. எண்ணெய் வைத்த தலையின் பாது காப்பிற்காக நான் காக மடித்துத் தலைக்கு மேல் அவன் போட் டிருந்த "சேட்" பத்திரமாக நனைந்து நீர்த் து எரி க ள் முகத்தில் எழிந்தோடின. பாட சாலே மு க ப் பிற்கு வந்து சேர்ந்துவிட்ட நீதிராஜா புத்தகக் க ட் டை எடுத்து ஒரு
மேசையில் வைத்துவிட்டுத் தலையில் ‘தெப்
பமாய் நனைந்து போய்க் கிடந்த சேட்டை எடுத்து முறுக்கிப் பிழிந்து நீரை அகற்றி ஞன். பின்னர் அ ந் த ச் சேட்டிஞலேயே தலையையும் காற்சட்டைக்கு மேல் உடம் பையும் கைகால்களையும் து  ைட த் து க் கொண்டான். மறுபடியும் நீரைப் பிழிந்து எறிந்துவிட்டு சேட்டை உதறி உடம்பில் போட்டுக் கொண்டான்.
‘என்ன மழை பெய்தாலும் நீதிராஜா வந்திடுவன்.
‘பாலாம். குடையுமில்லை. மழையிலை நனைஞ்சுகொண்டு வாருன் .'
வகுப்பில் பிரசன்னமாயிருந்த இரண்டு மாணவர்களின் குறிப்புரையைத் தொடர் .ந்து, "நான் என்ன பனங்கட்டியே! மழை யிலை நனைஞ்சாக் க பிரஞ்சு போயிடுவனே! குடையில்லையெண்டு சாட்டுச் சொல்லிக் கொண்டு வீட்டிலே நிண்டா இண்டைக்கு வாத்தியார் ப டி ப் பி க் கி ற கணக்கு ஆர் சொல்லித்தாறது."
எதற்குமே கிறுங்காத ஒரு கம்பீரம் நீதி ராஜாவின் குரலில் ஒலித்தது. "என்னடா விசர்க்கதை கதைக்கிருய்! இ ண் டை க் கு முதல்நாள் பள்ளிக்கூடம் வாத்தியார் படிப் பிக்கப் போழுரே! வகுப்பு ஒழுங்கு படுத்தி ஆக்களே இருத்தி, மொனிட்டர் தெரிந்து இடாப்பு எழுதி இதுகளோடை போடும்

Page 5
இண்டைப் பொழுது. முதல் வாங்கித் மடிப்புக் கலை யா த சேட்டுடன் அமர்ந்தி ருந்த மணிவண்ணன் த ன து "நாட்டான் மையை நிலைநிறுத்தப் பார்த்தான்.
மணிவண்ணன் படிப்பில் மக்குத்தான். ஆணுல் அவனுடன் எதிர்க கதை கதைத்து வெல்ல முடியாது என்பதைப் பல சந்தர்ப் பங்களில் அவதானித்திருந்த நீதிராஜா எது வும் பேசாமல் தனது புத்தகங்களை இரண் டாம் வாங்கில் வைத்துவிட்டு அதற்கருகில் அமர்ந்துகொண்டான். முதல் வா ங் கி ல் நிமிர்ந்து உட்சார்ந்திருந்த மணி வண்ணன் மீண்டும்,
‘என்னடா நீதி? நீ வழக்கமாகக் கடைசி வாங்கிலை இருக்கிறனி இந்த வருசம் முன் ரைக்கு 6a g" : '', பாச் கிறியோ . இரண்டாம் வாங்கிலை அவர் வலு குசாலாப் இருந்திட் டார் " என்று கொழுவிஞன்.
* கடைசி வாங்கிலை இருந்தவை நெடுக லும் கடைசி வாங்கிலை இருக்கக் கேவை பில்லை. அவையாளரும் முன்னுக்கு வரலாம். வரவேணும்."
தெளிவான கு ர வில் தீட்சண்யமாகக் கூறுய நீதிராஜா கான் கூறிய வசனக்கின் பொருளை மணி சரியாகப் புரிந்து கொண் டான) என்பதை ஆராய்பவன் போல மணி யின் கண் ஈளினுள் கூ ர் ந் து பார்த்தான். * மக்கு' மணிக்கு இவன் சொன்ன வசனத் கின் ஆழமான பொருள் விரிந்திருக்க நியா
யமில்லே.
* சன்னம் பறக்க ஒண்டு விட்டனெண் டால் நீ கடைசி வா ங் கி லே கட்டாயம் போய் விழுவாய் எண்டாலும் உன்ைேடை என் வீனக் கொழுவுவான் வாத்தியார் விட்டாப் பிறகு போவாய்தானே. e
என்று வாத்தியார் தமக்குக் சார்பா க வே" இருப்பார் எ ன் ற நம்பிக்கையுடன் கூறிய மணி எழுந்து தனக்கேயரிய மிடுக் குடன் வெளியே போய்விட்டான். நீதியு டன் வீணுகக் கொழுவினல் பின்னர் பார்த் தெழுதக் கணக்குக் கொப்பி தரமாட்டான் ான்ற ராமம் மளிையிடம் இல்லாமல் இல்லை.

மழ்ை ந்ன்ஸ்கவிட்டு விானம் வ்ெஞ்த்த பின்னர் வந்து சேர்ந்தார் உபாத்தியார், வகுப்பில் “அரைவாசிப் பேர்தான் வந்திருந் தார் ஈள் மிச் சப் பேருக்கு ‘மழை" என்று "சாட்டு’ ܨ݇ .
வகுப்பில் எல்லாருடைய வணக்கத்தை யும் பெற்றுக் கொண்ட பின்னர்,
"நீங்கள் இந்த வருஷம் பத்தாம் வகுப் புக்கு வந் தி ட் டி யஸ் சோதனை எடுக்கப் போறவருடம். வேறை வேலையளை எல்லாம் விட்டுட்டுப் படிப்பில் மிகவும் அக்கறையா இருக்க வேணு ம் இன்றைக்கு. முதலிலே ஒரு மொனிட்டர் தெரிவு செய்ய வேணும் வகுப்பிற்கு ..." என்கிறர்.
"போன வருஷம் மணிதான் மொனிட் டராய் இருந்தவன் இந்த வருஷமும் அவன் இருக்கட்டும் சேர்’ இது முதல் வாங்கில் மணிக்குப் பக்கத்தில் இருந்த சோமசுந்த ரசர்மாவின் வேண்டுகோள். மணி அந்த ஊர் விதானையாரின் மகன், பெரிய இடம். தகப்பனின் "அடக்கியாளும் குண ங் க ள் மணியிடமும் தாராளமாக உண்டு. அதனுல் மணி “மொனிட்டர் வேலைக்குத் தகுதியா னவன்தான் என்பது வாத்தியாருடைய எண் :ை மும கூட.
*ம ணி மொனிட் டராய் இருக்குறது எல்லாருக்கும் விருப்பமோ? அல்லது வேறை ஏதாவது விருட்பங்கள் இருக்கோ? ஒப்புக் கத்தான் ஆசிரியர் கேட்டார். வேறு ‘மூன் மொழிதல்கள்' வராது என்பது அ வ ர து அசைக்க முடியாத நம்பிக்கை. ஆனல் அவர் முற்றிலும் எ தி ர் பாராமல் நீதிக்கப் பக் கத்தில் இருந்த சோதி திடுமென்று எழுத் தான் ,
"நீதிதான் இந்த வகுப்பிலை கெட்டிக் காரன். அவ ன் மொனிட்ட ராய் இருக்க வேணும் எண்டு நான் விரும்பிறன். ஆசிரியர் திடுக்கிட்டுத்தான் போனர். ஒரு நாளும் முன்னுக்கு வராத கூட்டம் இன்று
இவன் என்ன கூறுகினன்? தனது திகைப்பில் இருந்து சில விஞ்டி களில் விடுபட்ட ஆசிரியர், பெரும்பான்மை

Page 6
நாட்டான்மைக்குச் சாதகமாகவே அ ை2யும் என்ற பெரு நம்பிக்கையுடன்,
"சரி நீ தி ரா ஜா மொனிட்டராய் வர வேணும் என்று விரும்பிறவை கை உயத் துங்கோ பாப்பம். ’ என்றர். அவரது நம்பிக்கை பொய்த்துப் போகவில்லை. வழக் கமாகக் கடைசி வாங்கில் அமருகிற அமர்த் தப்படுகிற அந்த ஐந்து பேர் தா ன் கை உயர்த்தினர்கள்.
*மனி மொனிட்டராய் இருக்கவேணும் எண்டு விரும்பிறவை" மீதி வகுப்பு முழுவி தும் கை உயர்த்திற்று.
“பெரும்பாலான ஆக்கள் விரும்பிறபடி மணிதான் இந்த வருஷமும் மொனிட்டர். எ ன் று ஆசிரியர் இறுதித்தீர்ப்பு வழங்கிய போது ஜனநாயகக் கோட்பாடுகளுக்கே தாம் மதிப்பளித்து மணியை நியமித்ததாக அவர் தன்னைச் சாதானப் படுத்திக் கொண் டாலும், நீதியின் போராட்ட வேகம் அவர் மனகை ஏதோ செய்தது. இவ்வளவு நாளும் பதுங்கி இருந்தவர்கள் பாயத் தொடங்கி விட்டால் . . .
"நாங்கள் மொனிட்டராக இருக்காவிட் டால் பரவாயில்லை. ஆன “மொனிட்டராயி ருக்கிற த கு தி எங்களுக்கும் இருக்கெண்டு நீங்கள் ஒத்துக் கொண்டால் சரி ...' தனக்கு முன்னுல் உட்கார்ந்திருந்த மாணவ னிடம் நீதி முணுமுணுத்தது ஆசிரியருக்கு கேட்டிருக்க நியாயமில்லை.
ஆசிரியர் முதல் செய்ய வேண் டி ய கடமையின் இன்னெரு கூறுக்கு மெதுவாகத் தாவினர்.
"வ குப் பிலை நீங்கள் என்ன மாதிரி இருக்கப் போ றி ய ஸ்? போன வ ரு ஷ ம் இருந்த ஒழுங்கின்படி இருங்கோவன் என்ன?
"ஓம் சேர், போன வருஷம் முதல் வாங் கிலை இருந்தாக்கள்தான் இந்த வருஷமும் இருக்கிறம்.
முதல் வாங்கின் வலது பக்கத்தில் ஆசி யர் மேசைக்கு அண்மையில் இருந்த மனி
f k
திரு: தியுடன் கறிவிட்டு, ஓரக் கண்ணுலி நீதி பப் பாத்துக் கண் சிமிட்டினன்.

அந்தப் பார்வை உறுத் திய வுட ன் போராட்டத்திற்குத் தயாரான நீதி எழுந்து நின்ருன். W
* சேர், உயரமான ஆக்கள் எல்லாம் முதல் வாங்கிலை இருக்கினம், கட்டையான ஆக்கள் எல்லாம் கடைசி வாங்கிலை இருக் கிறம் "பிளாக் போட்டிலே’ எழுதிறது எல் லாத்தையும் இவையின்ரை தலையள் மறைச் சுப்போடும் போன வருஷம் முழுதும் இப்பி டித்தான் நா க் க ள் கஷ்டப்பட்டனங்கள் இந்த வருஷம் சோதினை எடுக்கிற வருஷம். அப்பிடி இருக்கேலாது. உயரத்தின் படி எல் லாரையும் ஒழுங்கு ட டு த் தி இரு க் சு விடுங்கோ.
நவராத்திரி பூசை காதத்தில் இவர்களை நி வே த ன ம் பொருட்கள் தயாரிப்பதற்கு அழைப்பதில்லை. கிணற்றிலே நீர் அள்ளித் தொட்டியில் நிரப் பி விடுவதற்கும் இவர் களை கூப்பிடுவதில்லை. ஆனலும் அவை இவர் களின் படிப் பை ப் பாதிக்கா திருப்பதால் பேசாதிருக்கிரு?ர்கள். இந்த விடயத்தில் - படிப்பைப் பா தி க் கிற விடயத்திலாவது கொஞ்ச ம் வளைந்து கொடுக்காவிட்டால் இனிமேல் பாடசாலை ந ட த் த முடியாது. ஆனல் இவன் கேட்ப கன்படி உயர ஒழுங் கில் மாணவர்களே இருக்க விட்டால். நீதிராஜாதான் முதல் வாங்கின் வலது பக் கத்திற்கு. இப்போது மணி உட்காந்திரு க்கும் இடத்திற்கு வருவான். மணி கடைசி வாங்கிற்குப் போவான். அத்துடன் இவர் கள் எல்லா மாணவர்களுக்கும் இடையில் கலந்து அமரப்போகிருர்கள். என்ன தான் செய்வது?
பஞ்சாய்ப் போன மயிர்களைத் த ட g விட்டுக் கொண்ட ஆசிரியரின் தலை கிறுகி றுத்தது. பக்கத்து வகுப்பில் புதிதாய் நிய மனம் பெற்று வந்த இளம் ஆசிரியர் ஒரு வர் எல்லாரையுக் ஒன்ருய்ச் சேர்த்து க் குழுக்களாக்கி வகுப்பைக் குழு முறையில் அமைத்துக் கொண்டிருந்ததை எ ட் டி ப் பார்க்கி அவரது தலைச் சுற்றல் மே லும் அதிகரித்தது. இளந்தலைமுறை மாறிக் கொண்டிருக்கிறது அ வரும் மாற - ன் வேண்டும். வேறு வழியில்லை. ... ,

Page 7
சோலைக்கிளி'
மெழுகுதிரி தேய்வதனைப் போன்று மேனியிலே சுரப்பெடுக்கும் வெண்ணை ஒழுகுவதால் உருக்குலையும் நிலவே உயிர்த்தெழுந்த நாள்முதலாம் நீயும - தேய்வதையும் கொழுப்பதையும் பார்த்து தெவிட்டிவிட்ட மானிடர்க்கு உன்றன் நோய் தெரியும்; மருந்திருந்தால் குள்ள நரியினைப்போல் சூதுசெய்ய மாட்டார்!
பலநூறு ஆண்டுகட்கு முன்னுல் பிரசவித்த தாயாரோ என்னை உலகிடமே கொடுத்துவிட்டார் தத்து உண்ணுமல் தாய்ப்பாலே நானும் - போஷாக்குக் குறைந்தவளாய்ப் போனேன் புலனனைத்தும் வளர ! n ல் தானே காசான்நோய் கண்டவளாய்த் தேய்ந்து.
கடவுளது புண்ணியத்தால் பிழைத்து.
女
என்றுபல தன்மைகளைச் சொல்லி இடையிடை-ே அழுவதற்கு மேகப் போன்ாள்றைக்குட் சென்றுவிட்டு மீளும் பிள்ளாயே! நீசரியாய் விபரம் - அறியாத குருத்தென்பேன் ஆமாம் அகிலத்தைப் போட்டுசுப்பும் வறுமை குறைப்பதற்கே மருந்தறியார் இடத்து குழறுவதில் லாபமுண்டோ? குருடி.! ல்
 

கலையழகு மிளிரும்
அச்சு வேலைகளுக்கு..!
17பி, ஜூம்மா பள்ளிவாசல் தெரு, யாழ்ப்பாணம்.
YSLCSSMLMLMGSLTCGCCTSLTSALSLMSGSGSLSSASLS SLSLSHLHLSLkcSGGGGGGsssseSeHeHeAe SHSES SASHHHeHeMSseSSHkEYSYLLLSLLLSLLLMAeLELE AeAALLAAAALEAqiHAASAS

Page 8
கைலாசபதி
செ. யோகநாதன்
அறுபதுகளில் எழுத ஆரம்பித்த எ களுக்குச் சரியான நெறியினைக் காண்பித்து நேர்ப்படுத்தி  ைவத் த வர் பேராசிரிய கைலாசபதி. இலக்கியமென்பது வெறு இலக்கியமல்ல, அதுவும் மறைமுகமாக அ சியலே என்றும், மா னி ட குல விடிவுக் எழுதுவதே சரியான படைப்பாளியின் இலட சியமாய் இருக்க வேண்டு  ெம ன் று போதித்து, சரியான் இ லக் கி ய நெறிை மட்டுமல்லாது அரசியல் வழியையும் கான் பித்து எம்மை ஆளாக்கியவர் கைலாசபதி
நாங்கள் இலக்கிய உலகிற்கு அறிமு மானகாலம், முற்போக்கு இலக்கியத்தின் நிறுவுவதற்கான பெரும் போ ரா ட் ட நிகழ்ந்து கெண்டிருந்தகாலம். அரசியலை போலவே இலக்கியத்திலும் புதியவீச்சுகள் நிகழ்ந்துகொண்டிருந்த காலம், ப ழ  ை! வாதங்களை ஒங்கி நிராகரித்து "முற்போக்கு இலக்கியம்" என்ற கருத்து முன்வைக்க பட்டபோது, அதற்கெதிராக பெருஞ்சவா6 களும் மறைமுகமான தாக்குதல்களும் ப6 திசைகளிலிருந்தும் வந்தபோது அவற்ை யெல்லாம் வலிமைகொண்டு எ தி ர் த் து போர் புரிந்தவர் கைலாசபதி, தர்க்கரீதி யான கருத்தினை முன்வைத்து, அணிதிரண் டுநின்ற கலாசார இலக்கியத்தினை மேலு வலிமையும், வளர்ச்சியும் கொள்ளச் செய தவர் அவர். தமிழிலக்கியப் பரப்பிலே, தமது விமர்சன அணுகுமுறையின் மூலம் புதியதெ ருபாதையினைச் ச  ைமத்த அவரால், புதி தொரு பரம்பரையே உருவாகி, இன்று அ6 ரது இயங்கி ய ல் பொருள் முதல் வாத கோட்பாட்டினை எல்லா அம்சங்களிலும் பி யோகித்தல் - என்ற உயிருள்ள வழியினை கையாண்டு தமிழின் பல்வேறு துறைகளையு செழுமைப்படுத்தி வருகிறது. கைலாசப, அவர்களின் மிகப்பெரிய பலம் அவரது த6 னடக்கமாகும். அவரோடு பழகும் வாய் புக் கிடைத்த எவருக்குமே இது நன்முக தெரியும். அவரைப் போன்ற ஒரு படிப்ப

:
y
t
ளி  ைய, சிந்தனுபூர்வமான அறிவாளியை
இன்னுமொருமுறை சந்திக்கக் கிடைக்குமோ என்பது சந்தேகம். பூகர்ப்பத்தின் பெரும் பாலான நாடுகளை அவர் சுற்றிப் பார்த்த வர். அவற்றினையெல்லாம் தனது நாட்டின் இயல்புகளோடு பொருத்திச் சிந்தித்த தேச பக்த உள்ளம் கொண்டவர்.
பேராசிரியர் அவர்கள் பாரதிஇயலில் ஆழமான பங்களிப்பினைச் செய்துவர் இன் னும் செய்வதற்கு நிறை ய ச் கேரிப்புகளை வைத்திருந்தவுர் . முயற்சிகள் க்ைகூடா மற் போனது தமிருத்கு மிகவும் பேரிழப்பென்றே கருதவேண்டும். தமிழகத்திலுள்ள பல ஆய் வாளருக்கும், சிந்தனையாளருக்கும் ஒரு நம் பிக்கை நட்சத்திரமாகவே துலங் கி ய வ ர் கைலாஸ் அவர்கள். இனிவரும் விமர்சன ஆய்வுத்துறை இத் த நட்சத்திரத்தையே பின்பற்றிச் செல்லப் போகிறதென்பது ஏற் கனவே நிரூபணமான உண்மையாகும்.
புதிய படைப்பாளிகளை அவரைப்போல உற்சாகப்படுத்தியவர்கள் மிகக் குறைவே. வெறும் உற்சாகப்படுத்தல் மட்டுமல்ல, சரி யான நெறிப்படுத்தல், அன்பான சுட்டிக் காட்டுதல்கள், ஆலோசனைகள் எ ன் பன அவர் புதியவர்கள் மீது காட்டுகின்ற ஆர் வத்தின் அடையாளங்களாகும். இன்றைக்கு எழுதுகின்ற எங்களில் பலர் இந் த அரவ ணைப்பினைப் பெற்று வந்தவர்களே. எங்க ளால்தான் இந்த இழப்பின் வலியதாக்கத் தையும், துன்பத்தையும் மிகச் சோகத்தோ டும், ஏக் கத்தோடும் உணரமுடியும்
ஒரு மார்க்சிஸ் லெனினிஸ் வாதி என் பதிலே பெருமை கொண்டவர் கைலாசபதி, இதஞலேயே மூர்க்கத்தனமான தாக்குதல் களையும், எதிர்ப்புகளையும் அவர் எதிர்கொண் டார். அவைகள் அவரைப் புடம் போட வைத்து, பிற்போக்கு வாதிகளை நிர் மூ ல மாக்கின. இன்றும் நிர்மூலமாக்கிக் கொண் டிருக்கின்றன. இந்த நூற்றண்டில் சிறந்த

Page 9
தமிழறிஞன் கைலாசபதி என்பதை வரலாது குறித்து வைக்கும். கடந்த முப்பதாண்டு காலமாக தமிழிலக்கியப் பரப்பின் பல்வேறு துறைகளிலும் அவரால் ஏற்பட்ட தத்து வார்த்தரீதியான பாதிப்பு, அவரால் உரு வாக்கப்பட்ட பலராலும் பல்வேறு விதமான
( கலாநிதி கைலாசபதி குறித்து TH
16-01-1979 ம் திகதிய இதழில்
வானம்பாடி மொழிபெயர்த்து வெ
இங்கு பிரசுரம் செய்கிறுேம்.
இயற்கை அல்லது சமூக விஞ்ஞானங் களைப் போலவே இலக்கியத்தை முறை யாக ஆராயவும் விஞ்ஞான நோக்கு அத் தியாவசியமான பகுதியாகும். கையாளும் முறை வேண்டுமானல் வேறு பட லா ம். இந்த முறையை ஒப்புக்கொள்ளவும் தமி ழாராய்ச்சியில் இதனைக் கையாளவும் வேண் டிய கருணம் வந்துவிட்டது. இவ்வாறு கருதுகிருர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் தின் தமிழ்த்துறைத் க% வரான பேராசிரி யர் கே. கைலாசபதி.
மலேசியசிவில் பிறந்த பூரீலங்கா சமூக விஞ்ஞானியான இவரது சருக் துப் படி தம் ழாராய்ச்தியில் பற்பல முயற்சிகளும் ஒரு
வஈகை உள்முகப் பார்வையால் பாதிச்சப் பட்டுள்ளன. இதல்ை உலக நோச்குகளும் பிறதுறை அறிகளும் விலக்கப்படுகின்றன.
பல்துறை அறிவுகளின் இணக்கத்தோடு உலகம் முழுவதும் இலக்கிய ஆய்வு அறிவு பூர்வமாக வளரும் போக்கிற்கு இது முர ணுக உள்ளது இந்த விஞ்ஞானப்பார்வை இல்லாமையால் முழுக்க முழுக்க உள்ளு ணர்வு வசப்பட்டது இலக் கி ய மென் று சொல்லுகிற எல்லைக்குப் போய் அதனை அரிதாகவும் பெரிதாகவும் போற்றி செய் கிருேம். இலக்கியத்தின் அடிப்படைகளையே மறுதலிக்கின்ருேம்.
 
 
 
 

வளர்ச்சி ரூபங்களில் முன்னெடுத்துச் செல் லப்படும். இவை நாட்டுஎல்லைகள் கடந்த ஒரு பரந்துபட்ட தமிழ் வளர்ச்சியாக உரூப் பெறும். இந்த நிலையிலேதான் அ வ ர து ஆழ்ந்த அறிவையும், ஆளுமையையும் நாங் கள் பரிபூரணமாகவே அறிந்து கொள்வோம்.
as SDIFIB
E HINDL ஆங்கிலத் தின தரி \
ளியிட்டது. அதனை நன்றியுடன்
fー劉ー庁J
பல நூல்களின் ஆசிரியரும் ஆராய்ச்சி நூல்கள் படைத்தவருமான டாக்டர் கைலா ச ப தி விஞ்ஞானத்தின் அடிப்படைகளிலி ருந்து இ லக் கி ய அனுபவம் மாறுபட்டது. என்பதை உணராமல் இவ்வாறு கூறவில்லை. எனினும் பனடப்பாளன் தன்_சமூகப் பின்னணியையும் பிரச்னைகண்பும் முற்றிலும் புறக்கணிக்க முடியாது. இக்காலத்தில் ஒவ் வாரு துறை அறிவும்-சமயமானலும் இலக் கியமானலும் சமூக இயல் தாக் மின் றி இயங்க இயலாது. தமிழாராய்சி இத்துறை பில் தக்க கவனம் செலுத்தவில்லை.
இப்போக்கிற்கு காரணம்யாது?டாக்டர் கைலாசபதி கூறும் காரணங்கள் இரண்டு. புதிய லட் சி ய தாகத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாத ஆசிய மக்கள் பழைய வரலாற்றுப் பெரமைகளில் லயித்துப்போ னது ஒன்று. இரண்டாவதாக தாங்க ள் அறிந்துணர்ந்த கோட்டைகள் பொடியாகு மால்ை விளையும் இழிவைக் குறித்த அச்ச மும் கவலையும் ஆகும். --—
அடுத்த படியாக தற்காலத் தமிழ் இலக் கியத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய குறை பாடு. பிற மொழிகளையும் கலாச்சாரங்களை யும் முழுக்கமுழுக்க ஒதுக்கி விடுவது. இத
னல் கலட்பின் வீறின்றிப் போகிறது. தமிழ்

Page 10
நாட்டில் இருப்பது த னித் துப் போன தொழிக் கலாச்சாரம் என்று பேராசிரியர் 8ரு கிருர்:
ஒதுதுேர காரணங்களால் சமஸ்கிருதம்
ஒ க் கிே வைக்கப்பட்ட்து. பபடியானுல பூ ருெ அறிவுச் சாளரம்-ஆங்கிலம் ஜெர்
பிரெஞ்சு ரஷ்ய மொழிச்சாளரங்களில் ஒவறு திறந்து விடப்பட்டிருக்க வேண்டுமே, அதுவும் இல்லை.
ரக்கத்தை
கிரிெல் தின் அது முடியும். வெறும் கல் வித்துறை அறிவாளிகளாலேயே அது சாத்
தியமல்ல. அநாவசியமான ஆஞ் : Tri வையும் தனித் தன்மையுணர்வும் உடைக்
எப்படி உண்டாக்குவது? சமுதாய இயக்கங்
களில் வாளிகள் இயக்கங்களோடு பிணைந்து முன்னணியில் நிற்கு நமது பகுதியில் கடைசி வரிசையில் அவர்கள் ஆறனப்படுகின்றனர். கல் வி த் துறைப் புதுமைகளுக்கு விரோதி க ளா ன *றிஞர் கூடாரமாக அல்லவா விளங்குதி றது!
பேராசிரியர் கைல்ாசபதி தமிழ் வீர யுகக் கவிதைபற்றி கிரேக்க அனுபவங்களை
ணேத்து டாக்டர் பட்டத்திற்கு ஆய்வு, செய்தவர். பர்மிங்ஹாம் பல்+லைக்கழகத் தில் கிரேக்க இலக்கியூப் பேராசிரியராக இருந்து ஒய்வுபெற்ற பேராசிரியர் ஜார்ஜ்
Sea
தாம்சனின் ஆய்வு முறையில் ஈடுபட்டு வழி
காட்டப் பெற்றவர், தமிழின் தனிச் பு:ஐ:ே
டு த பார்வை அது என்று பேராசிரி ப்ர் கருதுகின்ருர் தமிழுக்கென்று தனித்
தன்மைகள் உண்டு; ருை?லும அ  ைவ :ேற்போக்கானவை. பிறமொழி விரயுக இ க்கியத்தோடு ஒப்பிடத்தக் கூறுகள்ே தமழிலும் உள்ளன என்று குறிப்பிடுகின் গৈ
தமிழ் நாவல்கள் பற்றி விரிவாக ஆய்வு செய்த கைலாசபதி பத்தொன்பதாம் நூற் ருண்டு சமூக பொருளாதார மாற்றங்களும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பூங்கிலக் கல்வியும் மத்தியதரவர்க்க அறி ாளிகளின் தோற்றமும் தமிழ் நாவல்களை ருவாக்கின என்று எடுத்துக் காட்டுகிறார்.
வரலாற்று ஆராய்ச்சியில், தமிழறிஞர் 器子菇影器 ਲੋਕ 笠菇霹 _=*
நார்பத்தைந்து வயதான பேராசிரியர் கலாசபதி தினகரன்" (இலங்கை) இதழின் பூசிரியராய் விளங்கியவர். பூரீலங்கா பல் லேக் கழகத்தின் யாழ்ப்பாணப் பிரிவின் 2தல்த்தலைவராகத் திகழ்ந்தவர் (1974-77)
உலக நாடு களை ப் பன்முறை வலம் ங் த இவர் அயோவா பல்கலைக் கழகத்தில் பd) டப்பிலல்கியத் துறை உறுப்பினராகவும் லிபோர்னியப் பல்கலைக் கழகத்தில் பகுதி நரப் பேராசிரியராகவும் இருந்தவர். தற் பாது மகாகவி பார தியா ரின் இலக்கிய தானத்தை அவர் காலுப்பின்னணியுடன் பூய்ந்து வருகிருர், ★” مسلسحسسسسسسسسسي حيح سسسسسسسسسسسســـس
க்கப் பார்வை
செல்வானந்தன்'
ாங்கள் - ஏழை எருதுகள் ாள் முழுக்க ாழுகிருேம் வயலில் - எமது பயிற்றுப் பசி தீர்ப்பதற்கு வக்கோற்கட்டு தன்னே ார்க்கின்ருேம் - ஆனல் |ந்த வைக்கோற்கட்டில்
டுத்திருக்கும் பசியாத நாய்கள்’ - எங்களை வக்கோலை புசியாமல் டுக்கின்றன. ட்டநின்று - ஏக்கத்துடன் ார்க்கின் ருேம்
வக்சோற்கட்டை !

Page 11
வெ ள்ளைச் C
“உடனே புறப்பட்டு வருகிறேன்'
முத்துலிங்கம் டெலிபோனை  ைவத் து விட்டு, சிந்தனை மங்கி உணர்ச்சிகள் மேலிட, செயலற்று நாற்காலியில் இருந்துவிட்டான்.
* 'ஏன், என்ன நடந்தது? யார் போன் செய்தது?’’
இந்திரா அவனது சோர்வு நிலையைப் பார்த்துக் கேட்டாள்.
*அப்பாவிற்குக் கடுமையாம். உடனே வரச்சொல்லி மச்சான் சொன்னர்."
*அப்ப போகப் போகிறீர்களா?'
* "நீரும் வெளிக்கிடும். குமாரையும் கூட் டிக்கொண்டுதான் போகவேணும். மத்தி யான யாழ்தேவியிலேயே போய்விடுவோம்"
தன்மூடிவை அழுத்திக் கூறினன்.
*நானும் பிள்ளையுமா? அத்தனை கெதி யாக வெளிக்கிட முடியுமா? நீங்க போங்கோ நாங்கள் அப்புறம் பார்த்து வருகிருேம்.'
தட்டிக் கழிப்பதுபோல அவள் பேச்சு இருந்தது.
* 'இல்லை, ஒருமிக்கத்தான் போகவே ணும். இப்ப எட்டு மணிதானே.'
அவன் குரலில் உறுதியான மு டி வு ஒலித்தது. அதைக்கண்ட இந்திரா கேட் டாள்.
"அப்ப அவர் தப்பமாட்டாரா?*
*அப்படித்தான் மச்சான் சொன்ஞர்.'

சேலை
செ. கணேசலிங்கன்
'எனக்குத்தானே செத்தவர்களை ப் பார்ப்பதென்முலே பயம் மயக்கம்போல வந்துவிடும்.”*
'இந்த விழல் கதைகளை விட்டுவிட்டுப் பயணத்திற்கு வேண்டியதுகளைக் கவனித்து வெளிக்கிடு, "'
தட்டிக்கழிக்க முடியா நிலையை உணர்ந்து இந்திரா உறுதியாகச் சொன்னுள்.
* அப்படியானுல் மெயில் டிரெயினில் போவோம். பேர்த் ரிசேவ் செய்து டிக்கெட் வாங்கி வாருங்கோ "
** இரவுக்குப் போக இன்றைக்கு பேர்த் கிடைக்குமா? மத்தியான யாழ்தேவி எத் தன வசதியானது.'
இரவிலே அங்கே இறங்கி உங்க வீட்டில் என்னல் சமாளிக்கமுடியாது. அங்கே என்ன வசதியிருக்கு. படுக்க நல்ல பெட் இல்லே. கக்கூசில் கொமோட் இல்லை. கிணத்தடியில் நின்று குளிக்கவேணும். உங்க நண்பர் எவ ரையாவது போன் செய்து பேர்த் ரிசேவ் செய்யுங்கோ'
கொழும்பிலே பிறந்து வளர்ந்த இந்தி ராவின் சிரமங்களை அவஞல் ஒரளவு உணர முடிந்தது. கடைசியாகத் தங்கையின் திரும ணத்திற்கு அழைத்துச்சென்ற அனுபவங்கள் பற்றிய நினைவு வந்தது. கலியான ஏற்பாட் டிலும் பார்க்க அவளுடைய வசதிகனைக் கவ னிப்பதிலேயே தங்கையரது பொழுது கழிந் ததை எண்ணிப்பார்த்தான்.

Page 12
0.
கலியாணத்தோடு கொழும்பிலேயே கட்டுண்டு கிடந்தான். தந்தையைக் கடை, சியாகப் பார்த்து ஆறு மாதங்களுக்கு மேலா கிவிட்டது.
ܐܸ ܬ݂ܐ: ܣܛܪ
'சரி. உன் வசதிப்படியே புறப்படலாம். நான் போய் லீவு போட்டுவிட்டு டிக்கெட் டையும் வாங்கிக்கொண்டு வருகிறேன். நாங் கள் போவதற்கிடையில் அப்பாவிற்கு ஏதா வது நடந்துவிடுமோ என்றுதான் பயமாயி ருக்கு" அவள் தன்னுடன் புறப்பட உடன் பட்டதையே பெரிய வெற்றியாகக் கருதி ஞன்.
"சீக்கிரம் காரைக் கொண்டு வந்து விடுங்கோ. நான் ஒருதடவை "சொப்பிங்" போகவேணும்".
"இன்றைக்கு என்ன வாங்க இருக்கு?"
செத்த வீடென்ருல் வெள்ளைச்சீலை யெல்லோ உடுக்கவேணும். என்னட்டை நல்ல வெள்ளைச்சேலை எதுவும் இல்லை. வூலி நைலெக்சில் இப்ப நல்ல வெள்ளைச்சேலை வந்திருக்கு. ஜாக்கெட்கூட நான்தான் தைக்க வேணும்."
காரை நம்பியிருக்கவேண்டாம். டாக் சியிலேயே போய்விடு. எனக்கு மனமே சரி யில்லை.""
*அப்ப நான் பாங்குக்குப் போகமுடி முடியாது. ஐநூறு ரூபா காசு தந்திட்டுப் போங்கோ.'
மெயில் வண்டி ஒடிக்கொண்டிருந்தது. முத்துலிங்கத்திற்குத் தூக்கமே வரவில்லை. உட்கார்ந்தபடியே சிகரெட் டை ஊதிக் கொண்டிருந்தான். பிங் கலரில் “சோட் நைட் டி'யோடு எதிரே இந்திரா படுத்திருந்தாள். அவளது கவர்ச்சியிலும் பார்க்கத் தந்தை யின் நினைவு புகைபோல எழுந்துகொண்டி

ருந்தது. இளமைக்காலக் கஷ்டமான வறு மையான வாழ்க்கை, தன் கல் விக்காக தாயை இழந்த வேளையிலும் தந்தைசெய்த தியாகம், சாட்டேட் அக்கவுண்டென்சி பரீட் சையில் சித்தியடைந்ததும், இந்திராவைத் திருமணம்செய்ய முடிவுசெய்தவேளை அவர் நடந்துகொண்ட பண்பாடு யாவும் அவனது அவனது நெஞ்சைப் பாரமாக்கி உணர்வுக ளைக் கலக்கியது.
'குமாரை ‘டடி'யோடு விட்டுவந்திருக் 4.6) тib. அவனுக்கு இந்த வயதில் சாகிறவர் களையெல்லாம் ஏன் காட்டவேண்டும்?"
மேல்தட்டுப் படுக் கையில் தூங்கிக் கொண்டிருந்த தன்மகனைப் பற்றி இந்திரா கூறினுள். மரணத்தின் மேலுள்ள அவளின் பயமே மகனின் சாட்டாக பேச்சில் வருகி றது என அவன் எண்ணிக்கொண்டு மெளன மாக, புகையை ஊதிக்கொண்டிருந்தான்.
'செத்த வீட்டில் பந்தம் பிடிக்கவா?* இந்திராவே பதிலையும் கூறினுள்.
"அப்பாவிற்கு ஆபத்து என்றுதான் மச் சான் சொன்னர். நீ இப்பொழுதே செத்த வீடு பற்றியே பேசிக்கொண்டிருக்கிருய்'
முத்துலிங்கத்தின் கு ர லி ல், சோர்ந்த மனநிலையினல் ஏற்பட்ட கோபம் தொனித்
தது.
இந்திராவைத் திருமணம்செய்ய முடிவு செய்தபின் தந்தையிடம் சொல்லி அனுமதி பெறுவதற்காகக் கிராமத்திற்குச் சென்ற நாள், இரவு முழுவதும் வண்டியில் தூங்க முடியாது சிகரெட்டை ஊதிய நீண்ட இரவு அவன் நினைவில் வந்தது. சீமெந்துத் தொழிற் சாலையில் சாதார ண தொழிலாளியாகச் சேர்ந்து சுப்பவைசர் அளவிலேயே அவரால் வளரமுடித்தது.

Page 13
**வீடுவளவு, கார், நீங்க கேட்கும் ரொ கம் எல்லாம் தருவதாகச் சொல்லுகிறர்கள் அதுதான்.”*
'நீ அந் த ப் பெண்ணைக் காதலிக் ருயா? எப்படித் தெரியவந்தது?"
‘நான் 'ஒடிற் செய்த ஒரு கம்பனியின்
டைரக்டராகப் பெண்ணின் தந்தை இரு
தார். பரீட்சையில் பாசானதும் என் நன பர்கள் மூலம் பேசிவந்தார்.'
*" பெண்ணைப் பார்த்துவிட்டாயா?*
to -
'நீ இன்னும் சிறுபிள்ளையில்லை. உன குப் பிடித்துக்கொண்டால் திருமணம் செ துகொள். அவர்கள் பணம் எதுவும் எனக் வேண்டியதில்லை. ஆனல் ஒன்றுமட்டும் என ஞல் கூறமுடியும். வாழ்க்கைக்கு ஓரள பணம்வேண்டும் எ ன் பது உண்மைதான் அதை உன்னல் தற்போது உழைக்கமுடியும் நீ கூறும் பண்டங்களில்தான் மனிதப் பணு பாடு இருக்கும் என்று ஒருபோதும் எண்ன dft(35'
ーて"
அறிவுரைகளிலும் பார்க்க அனுபவ தான் உண்மைகளை யதார்த்தமாகப் போதி கிறது என்று எண்ணிக்கொண்டான். அப்ப ஒரு சாதாரண தொழிலாளி. அவரிடம் இ. தன அறிவு எப்படித் தோன்றியது. சிப் யின் வயிற்றில்தான் முத்துப் பிறக்கிறது திமிங்கிலங்களின் வயிற்றிலல்ல.
*பண்பாடு என்பது பண்டங்களிலில்லை மனித உணர்வுகளிலிருந்து தான் பன் பாட்டை அறியவேண்டும்.’’
அவரின் பேச்சை முன்னர் கேட்டதிலு பார்க்க அதன் உண்மை தற்போது நூறு மடங்காகத் தெரிகிறது. ஏழு வருட அனு ωu εί.

För
i
:
"வெள்ளைச் சேலை வாங்கிவிட்டேன். புது ஜாக்கெட் தைக்கமுடியவில்லை. அம்மா வின் செத்தவீட்டின்போதுபோட்ட வெள்ளை ஜாக்கெட்டைத்தான் பெட்டியில் வைத்தி ருக்கிறேன்.'
கடைசிவேளையில் புதிய ஜாக்கெட் தைக் கமுடியாத கவலை இந்திராவின் மனதைக் குடைந்துகொண்டிருந்தது வார்த்தைகளாக வெளிவந்தது. முத்துலிங்கம் யன்னலை சிறிது உயர்த்தி குளிர்காற்றைக் கழுத்தில் படர விட்டான்.
இந்திராவின் தாயாரின் கடைசி நாட் கள் வீட்டில் ஏற்படுத்திய பயங்கர நிழலை எண்ணிப் பார்த்தான். கொழும்பிலுள்ள சிறந்த டாக்டர்களையெல்லாம் வரவழைத் தனர். மூளையில் கட்டிவளர்வதாகக் கூறப் பட்டது. மூளை ஆபரேசன் என்றதும் அவள் நடுங்கினுள். மரணபயத்தில் தூக்கமில்லாது தவித்தாள். தவிர்க்கமுடியாத நிலை யில் அவள் மறுத்தபோதும் ஆபரேசன் நடந்தது.
•ܐ • -ܗܝ-• ܝ• ܀ -- - ܀ ܝܝܝܝ -- --
இலக்கிய இருதிங்கள் இதழ்
女
(இதில் வெளியாகும் எந்தவொரு படைப்பின் கருத்துக்களுக்கும் அதன் படைப்பாளர்களே காாணர்கள். சில கருத்துக்கள் எமக்கு உடன் பாடற்றவை எனினும் அதன் அவசியம் கருதியே பிரசுரிக்கப்படுகின்றது.
ஆசிரியர் குழு
ப்ரியா
நிருபா
8/2, சிவன்கோவில் தெற்கு வீதி, 'திருநெல்வேலி, -------
யாழ்ப்பாணம்.

Page 14
12
டாக்டர்கள் யாவரும் பேர்ராடினர். சில நாட்கள் மட்டுமே உயிரைக் காப்பாற்ற முடிந்தது. இந்திரா முதன்முதலாக நேரிற் கண்ட மரணத்தைப் பார்த்து ம யங் கி விழுந்தே லிட்டாள். தாயைப் பிரிந்த துன் பமல்ல மரணத்தின் நிழலே அவளைப் பய முறுத்துகிறது.
'உன் அம்மாவை மறந்துவிட்டாய். வெள்ளை ஜாக்கெட்டை மட்டும் இன்னும் நீ மறக்கவில்லை."
சிறிது குத்தலாகவே அவன் கூறினன்.
'அம்மாவின் கடைசி நாட்களை நினைத் தாலே எனக்குத் தூக்கமே வரஈதே. உங் களுக்குத் தெரியாதா?"
வீட்டிலே தாயாரின் படத்தை வெளியே தொங்கவைக்கவே அவள் விரும்புவதில்லை.
"'உங்கள் வர்க்கத்தவரின் கோழைத் தனத்தையே நான் ஏழு வருடமாக ப் பார்த்து வருகிறேனே."
ஏழு வருடச் சிரங்கின் சொறி அவனது வார்த்தைகள்மூலம் வெளிப்பட்டதுபோல
இருந்தது.
புகையிரத நிலையத்திற்கு மச்சான் வந் திருந்தார். அவர்முகம் வாடியிருந்தது. முத் துலிங்கம் எதுவுமே கேட்கவில்லை. இந்திரா வின் பெரிய பாரமான லெதர் பாக் இறக் பப்பட்டுக் காரில் ஏற்றப்பட்டது.
கார் ஒடிக் கொண்டிருக்கும் போதே மரண அமைதியைக் குலேப்பதுபோல மிகச் சிரமப்பட்டு முத்துலிங்கம் முன்சீட்டிலிருந்த மச்சானைக் கேட்டார்:
** அப்பாவின் நிலைமை எப்படி?’’
மச்சான் எ துவும் கேட்காததுபோல மெளனமாக இருந்தார். அவனும் மீண்டும்

கேட்கவில்லை. கார் ஆஸ்பத்திரிப் பக்கம் போகவில்லை. வீட்டை நோக்கிச் சென்றது. முத்துலிங்கமும் எதுவும் பேசவில்லை.
வீட்டை நெருங்கியபோது ஒப்பா ரி அழுகுரல் கேட்டது.
முத்துலிங்கம் முன்னே பாரநெஞ்சோடு நடந்து வீட்டுக்குள் நுழைந்தான்.
இரு தங்கையரும் ஓடிவந்து அவனைக் கட்டிப்பிடித்துக் கதறி அழுதனர்.
**முத்து வந்தானு முத்து வந் தான என்று இரவெல்லாம் கே ட் டா ரே. நீ கொஞ்சம் முந்தி வந்திருக்கப்படாதா?*
மூத்தவள் ஒப்பாரிபோலச் சொன்னுள்.
* "அப்பாவிற்குக் கொள்ளிவைக்கப் பிந் தாமல் வந்தாயோ?"
இளையவள் சொல்லி அழுதாள்.
முத்துலிங்கம் விம்மி விம்மி அழுதான்.
மச்சான் அயல் வீட்டிற்கு "பாக்கை அனுப்பிவிட்டு இந்திராவையும் மகனையும் அழைத்துக் கட்டிலில் பிணமாகக் கிடந்த மாமனைக் காட்டினன். அவளது மு கம் பயத்தில் கறுத்து, கைகள் நடுங்கின. இளைய சகோதரி முத்துலிங்சத்தைவிட்டு, அவளை வரவேற்பதுபோலவந்து கட்டிப்பிடித்து அழு தாள்.
சாவீட்டுக் கருமங்களையெல்லாம் மச் சான் கவனித்தார். *
தந்தையின் க  ைட சி நாட்கள்பற்றிய செய்தியெல்லாம் சிறிதுசிறிதாக அவனுக் குச் சொல்லப்பட்டன.
*முத்து  ைவ க் கூப்பிடவேண்டாம் என்று தான் சொல்லிக்கொண்டிருந்தார். நினைவில்லாது போனபின்னர்தான் ‘முத்து, முத்து' என்றுகேட்டுக்கொண்டிருந்தார். நீ

Page 15
வந்து பால் பருக்கும்வரை உயிர் போகாது என்றுதான் நம்பிக்கொண்டிருந்தோம்.'
-—
அண்ணன் முறையான அயல்வீட்டவர் ஆறுதல் கூறினர்.
மறுநாள் சுடலையாத்து முடிந்தபின்னரே அவனது நண்பனும் ஆபரேசன் செய்து கடைசிவேளை கவனித்தவருமான டாக்டர் ரகுநாதன் வந்தார். அனுதாபம் தெரிவித்து முத்துலிங்கத்தின் கையைக் குலுக்குகிருர்,
"நீதான் கடைசிவேளையில் கவனித்த தாக எல்லோரும் சொன்னர்கள். என் நன்
றிகள்."
'சாகடிப்பதற்கு என்ன நன்றி முத்து. வயிற்றில் கட்டி மோசமான நிலையில்தான் இருந்தது. நீதானே கொழும்பில் வசதியா யிருக்கிருய் அங்குபோய் ஆபரேசன் செய் யும்படி வற்புறுத்திப் பார்த்தேன். அவர் சிறிதும் மசியவில்லை. உனக்கு அறிவிக்கவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்."
*அதற்காக நீயும் பேசாமலிருந்தாயா.
நண்பன் அறிவிக்காமலிருந்தது தவறு என்று காட்டுவதுபோல முத்துலிங்கத்தின் குரல் கம்மி அடைத்தது.
"முத்து, அவரை இன்னும் நல்லாய் நீ புரிந்திருக்கவில்லை. மற்ற வர் எவருக்கும் தொல்லைகொடுக்காது வாழவும் வேண்டும் சாகவும் வேண்டும் என்ற கோட்பாடு
6õ06)
all-r
**அதற்காக...'
*சாவைப்பற்றி அவர் சிறிதும் கவலைப் படவில்லை. நீங்களே வெட்டுங்கள். சரி வந்தால் சரி. இல்லாவிட்டால் எதுவும் குடி முழுகிப்போய்விடாது. பிள்ளைகள் கொஞ்ச நாளைக்குக் கவலைப்படப் போகிருர்கள் என்

13
றுதான் கவலை" என்று சொன்னுர், கொழும் புக்குப் போவதுபற்றி நான் சொன்ன போதே பிழைப்பது சிரமம் என்பதை அ வரும் உவத்ெது அறிந்திருந்தார். அதைப்பற்றி அவர் சிறிதும் கலங்கவேயில்லை. இந்திரா குழந்தையெல்லாம் வந்ததாக அறிந்தேன். அவளே ஒ ர ள வு "மாற்றிவிட்டாயென்று நினைக்கிறேன்."
கறையை மாற்றும் நோக்கத்தோடு ரகு, "நாதன் கூறினன்.
“மாற்றுவதா, அது இந்த யுகத்தில் நடவது. புரட்சி ஏற்பட்டாலும் இவர்கள் தற்கொலை செய்வார்களே தவிர மாறமாட் டார்கள். நேற்று, தான் வாங்கிவந்த வெள் ளைச்சேலையைக் கட்டமுடியவில்லையே என்று தான் அவளுக்குக் கவலை. அதுபோகச் சா வீடு என்ருலே அவளுக்கு நடுக்கம். அப் பாவை ஒரு தடவை பார்த்துவிட்ட நேரம் தொடக்கம் நடுங்கியபடியே இருக்கிருள். இன்று மாலையே கொழும்புக்கு அனுப்பி விடப்போகிறேன்,'
'முத்து, நான் அனுபவத்தில் கண்ட உண்மையை உனக்கும் சொல்லவேண்டும். இந்த நடுத்தர, பணக்கார வர்க்கம் இருக்கி றதே, இதைத்தான் மாதவன் முன்னர் சொத்துரிமை வர்க்கம் - குட்டி பூர்ஷ்வா, பூர்ஷ்வா என்றெல்லாம் சொல்லுவானே, இவர்கள் தான் மரணத்தைக்கண்டு நடுங் கும் கோழைகள். தொழிலாளர்களும் ஏழை விவசாயிகளும்தான் மரணத்தின் போதும்
டிக்கொள்ளுகிருர்கள்.'
தந்தையை இழந்த சோகத்தை நீக்கும்
மருந்தாக அக்கருத்து முத்துலிங்கத்தின் சிந்தனையில் பாய்ந்தது.
http saw thanishan

Page 16
&er-L---->>xorksels
*ஆங்ங்ணம் ஆகிய ஆதிரை கையால் பூங்கொடி psia) Tüli பிச்சை பெறு’
எங்ங் ைம் ஆகிய ஆதிரை?
*தியுங்கொல்லா" ஆதிரை: அனலையே கருக்கும் கற்புடைய ஆதிரை.
"கணிகை ஒருத்தி கைத்தூண் நல்க வட்டினும் சூதினும் வான்பொருள் வழங்கிக் கெட் சாதுவன் மனேவி.
பிறர் நலனைச் சிறப்பை; வளத்தைச் சுட்டிக்காட்டி ஆடவனைக் கேலிசெய்யும் தகைமை எந்தப்பெண்ணிடமும் இருக்குமா?
கணிகையரிடந்தான் இருக்கும்.
சாதுவன்அவன்தான் ஆதிாையின் கணவன். திரண்ட செல்வத்தைத் தன்னிடத்தே கொண்டிருந்த அவனைப் புகழ்ந்தாள், போற் றினள்; அவனுடன் சேர்ந்தணைந்து சுகித் தாள்.
சாதுவனுடைய செல்வமனைத்தும் அவர் ளுடைய காலடியில்
இனி அவனிடம் எதனைத்தான் பெற முடியும்?
நகைத்தாள்.
*பிறர் நலங்காட்டிக் காண மிலி கையை விரித்து உதட்டைப் பிதுக்கினுள்.
உடலும் உள்ளமும் கூனிக்குறுக நின்ற சாதுவனுக்கு
வெறும் வீதியைக் காட்டியது ஒரு கை,
 

ச்சையிடத் தகுந்த பத்தினி
முத்து இராசரத்தினம்
வீதியில் நின்ற சாதுவன் பதறினன்.
பரத்தையர்க்கே உரிய உயர்தனிப்பண்பு சாதுவனிடம் மட்டும் கருணை காட்டுமா.
அவமானப்பட்ட சாதுவன் புறப்பட் டான்.
பேரலைமேல் மிதந்து வங்கம்செல்லும் மாக்கலம் அவனையும் சுமந்தது.
வங்கத்திற் பொங்கிப் பொலியும் செல் வமனைத்தும் திரட்டிவரவேண்டும். இது அவனுடைய கனவு.
எமது சக்தியைத் துச்சமென மதித்து எம்மீது உலவுகின்ற கலங்களைப் பொ டி யாக்கவேண்டும். இது ஆர்ப்பரிக்கும் பேர லைகளின் ஆவேசம். அவை, அந்த நடுச்சாமத் தில் தம்திறனைக் காட்டிவிட்டன,
“சிதைவுண்ட மரக்கலத்தில் உயிரிழந்த வர்களில் சாதுவனும் ஒருவன்’ இது வதந்தி.
ஆதிரை துடித்தாள். “ஊரீ ரேயோ! ஒள்ளழல் ஈமம்
தாரி ரோ?" எனச் சாற்றினள் கழறிச் சுடலைக் கானில் தொடுகுழிப் படுத்து, முடலை விறகின் முளியெரி பொத்தி, 'மிக்கவென் கணவன் வினைப்பயன் உய்ப்பப் புக்குழிப் புகுவேன் என்றவள்”
கீயு1 (கக் காள் !
அப்போது,
* படுத்துடன் வைத்த பாயற்பள்ளியும்
உடுத்த கூறையும், ஒள்ளெரி உரு அது:

Page 17
ஆடிய சாந்தமும், அசைந்த கூந்தலிற் சூடிய மாலையும், தொன்னிறம் வழாது; விரைமலர்த் தாம ை7 ஒரு கனி யிருந்த திருவின் செய்யோள் போன்றினி தருப்டதீயுங் கொல்லா தீவினே யாட்டியேன்
பாது செய்கேன்?’’என்றவள் எங்குமுெள்.
பத்தினிப்பெண்டியின் பரித விப் ச் சீத்தலேச்சாத்தனுர்:
‘தீயுங்கொல்லா தீவினையாட்டியேன்
யாது செய்கேன்?" (Tனக் கூக்கு லிட்டுக்
காட்டுகின்ருர்,
** நின் பெருந்துன்பம் ஒழிவாய் நீ’’ இது அசரி.
ஏன்?
மரக் கலம் உடைந்து கடலுள் அகப்பட் டது உண்மை .
"ஊர்திரை கொண்டாங்கு உய்யப்போகி,
நக்க சார:ைtர், நாகர்வாழ் மலைப் பக்கஞ் சேர்ந்தனன்." சந்திரதத்தன்
எனும் ன் மரக்கலத்தோடு வந்து
... : リ - 。 "リ・リ இலக்கியத்தின் இமயம் DkeYeeYseeeeYYLSeSeeYTeeyeqii AyAeeYYLeLLL0YeMes
விக்கு) செல்
பாரதி பிறந்த நூற்ருண்டுதனை
பாரெங்கும் மகிழ்வுடனே கொண்டாடும் ( பாரதிர பேரிடியொன்று செவிகளிலே விழு கல்விக் கடலாம் கைலாசபதி காலமாகிவிட் செய்தி கேட்டு அகிலமே ஒர்கணம் அதிர்ந்
தமிழதனை உயிர் மூச்சாகக் கொண்டு தரணிக் கவஞற்றிய பணிகள்தான் எத்தை இலக்கிய உலகின் இமயமென திறனுய்வுத் துறையின் கோபுரமென பிறர் போற்ற வாழ்ந்த மாமேதையே மண்ணுேடு மண்ணுக மாண்டு போனையோ
 
 
 
 
 
 

I
:
உன்முன் சாதுவன் கோன்றுவான் என அசரீரியில் தேற்றப்படுகின்ற அளவு போற் று தற்குரிய கற்புடைய ஆதிரை.
காயசண்டிகை மணிமேகலையிடம் கூறி
f°Ꮫ) 3Ꮉl :
é á g
ஆங்கனம் ஆகிய ஆதிரை கையால்,
பூங்கொடி நல்லாய் பிச்சைபெறு'
உடனே ஆ இரையின் ,
"LD53 Li Å, i i Gibsh ud FIDJöavLib
<னயா ஒவியம் போல’ நின்(ா?ள்.
ع
அந்த அழகோவியமோ பிறவித் துறவி. அவளின் கையிலிருந்த அமுதசுரபியினையும் ஆதிரைதல்லாள் கண்டாள்; தொழுதாள். பக்தியோடு, 'உலகனைத்தும் பசி ப் பி னி அறவே ஒழிக’’ என வே ண் டி, ஆருயிர் மருந்தாகிய சோற்றினை அமுதசுரயில் இடு கிருள், அமுதசுரபியில் ஆன்னம் பொலிகி றது. சீத்தலைச்சாத்தணுரின் அ'ரிதத்தமிழ் இன்றும் பொலிகிறது ! r
ஒருநாடு, அதன் 1க் ! கஃ இஃனக்கிற பண்
டாட்டை அறிந்து,
s
வநயம்
அதன் நற்பண்புகளே வலியுறுத்தி, வேறு
பண்பாடுகளில் ஏற்படு ந்ததையா கின்ற வெவ் வேறு டார் - என்றச் மதிப்புகளையும் அறிந் தது, தால், தவருன வழி
யில் செல்லும் அபாய கரமான அடையாளக்
T குறிகளைவிட்டு உண் GÖ) L[}{LffT6ð பகுத்தறி வைப்பெறும்.
லேடி ரூத் பெனடிக்ற்

Page 18
16
“அடியும் முடியும் ஒப்பியல் இலக்கியம்’ திறனுய்வுப் பிரச்சினைகள், இலக்கியமும் தி காலத்தால் அழியாக் காவியங்கள் பலதர் ஆண்டுபல எம்முடனே வாழ்ந்திடுவாய் யாண்டும் உன்னுல் இன்பம் பெறலாமென கண்ட கனவெல்லாம் காற்ருேடு கலந்துவி
நான்கு வருடங்கள் நீயெனக்கு ஊட்டிய ச நாளெல்லாம் எண்ணி நயக்கின்றேன் வியக் இனிமை, எளிமை, நகைச்சுவை என்றிவற் எல்லார் மனதையும் கவர்ந்திட்ட உன்னை, வெய்ய நோய் வடிவில் காலன் பையலே வந்து பறித்திட வேண்டும்?
கனத்தையிலே உன்னுடல் கனன்ற வேளை
வழிந்திட்ட கண்ணிருக்கு வாய்க்கால் டே எம்மிடையே நீயில்லையென எண்ணுகிற ( விம்மிவிம்மி யழுகிருேம் வேதனையால் துடி இம்மேதினியில் உனக்கிணையாக யார்இனி
பொல்லாத இவ்வுலகில் நீவாழப் பிடிக்கா தான்வாழும் கைலாயத்திற்கு
கைலாசபதியே! உன அழைத்தானே கட எங்கு நீ சென்ருலும் அங்கெல்லாம் பேர் மங்காது உன்சேவை மாமணியே நீ மறை தங்கத் தமிழ் உள்ளவரை தரணியிலே வ
மனித வாழ்க்கையிலே தோன்றும் பி விவரித்தோ அல்லது விளக்கியோ அல்ல யப் படைப்புக்களையே பொதுவாக "முற் வறுமை, மிடிமை, அடிமைத்தனம், ஏட கையை அலைக்கழிக்கும் தன்மையை இய இலக்கியத்தின் பொதுப்பண்பாகும். 弘 ஆள் வேறுபடலாம். அது அவரவர் ஆ *ー イトーート一ート一〜一ー一へー○
- ‘சிலந்தி வயல் சிறுக

]ஞய்வுமெனக்
தாய் நீ
r - நாம் ட்டதே.
தலைகுனியவேண்டிய ல்வியை தனிமனித சண்டைக கின்றேன் ளினுலும் எழுத்தாள ருல் ரைத் தனிமைப்படுத் தித் தாழ்நிலைக்குக் கொண்டு செ ல் லும் குழு மனப்பான்மையி னலும் ந்துவ வரட் யிலே Glt ழ் பாதிக்கப் تحت عیسی
ாடத்தான் முடியுமா?
போதெல்லாம் டிக்கிருேம் மேல் வருவாரையா?
பெற்று வலுவிழந்து கிடக்கும் நவீன விமர் சன இலக்கியம் முற் போக்கு இலக்கிய இய க்க அடிப்படையில் உறுதிப்படுத்தப் பட்
LD6i
டால், எழுத்தாளருக் டவுள்? கு மாத்திரமல்லாது பெறுவாய் இலக்கிய உலகிற்கே 8 பயன்தரும் ஓர் ஆய்வ 0ததாலும றிவுத்துறையாக LEGi. ாழ்ந்திடுவாய். ரும் என்பதில் ஐய
மில்லை.-க. கைலாசபதி
ரச்சினைகளை மையமாகக்கொண்டு, அவற்றை து கோடிகாட்டியோ எழுதப்படும் இலக்கி போக்கு இலக்கியம் என வழங்கிவருகிருேம், மாற்று, சுரண்டல் முதலியன மனித வாழ்க் பல்பு குன்ருமற் சித்திரிப்பதே "முற்போக்கு"
த்திரிக்கும் அழுத்தமும் வேகமும் ககு ளுமையைப் பொறுத்த விஷயம். -T---------1
தைத் தொகுப்பு முன்னுரையில் க. கைலாசபதி

Page 19
அண்மைக் காலங்களில் "எஸ்தி அவ ரது "அறுவடை'யில் மிகவும் விஷமத்தன மான அவதூறுகளைப் பரப்பி வருகிருர், அதன் "காரணமாக 'தினகரன்" ஒரு "மஞ் சள்’ பத்திரிகையாக மாறி வருகிறதோ என் ஒம் அச்சம் பலர் மத்தியில் எழாமல் இல்லை.
28-11-82, 2-1-83 தினகரன்" இதழ்க ளில் வெளியா கி யுள்ள "அறுவடை'கள் கூறும் அவதூறுகளின் சாரம் வருமாறு:-
i) செ. யோகநாதனின் "இரவல் தாய் நாடு’ என்ற குறுநாவல் பரிசுக்குரி யதாகத் தெரிவு செய்யப்பட்ட போதும் அது சிலரால் தடுக்கப்பட்
-Sil.
ii) அக் குறுநாவல் வெளியான “கஃன யாழி இங்கு விநியோகிக்கப்பட
வில்லை.
இரந்து நிற்கும்
ii) 'கணையாழி நடத்திய குறுநாவல் போட்டியில் ஈழத்திலிருந்து கலந்து கொண்டவர்களில் யேர்கநாதன் ஒரு வர் மட்டுமே தெரிவுபெற்ருர் .
இவற்றினை "எஸ்தி சுயமாகவே கூறி யிருப்பாராணுல் அதனை எவரும் பொருட் தேவையில்லை. ஆனல், முதலிரு அவதூறு களையும் "யோகமான எழுத்தாளரே (ஜன வரி, 81 'கணையாழி'யில் வெளிவந்துள்ள * குந்தவை'யின் சிறுகதையை வாசிப்பவர்கள் இந்த “யோகத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வார்கள்.) தெரிவித் திருப்பதாக "எஸ்தி கூறியுள்ளார். எனவே, அதற்கான உள்நோக்கத்தை ஆராயவேண்டியுள்ளது.
மேற்படி அவதூறு தொடர்பாக நண் பர் குலசிங்கம் தினகரனுக்கு எழுதியது பிர

7
சுரமாகாததாலும், நண்பர் அ. யேதராசா எழுதியது முழுமையாகப் பிரசுரமாகாததா லும், நண்பர்கள் யேசுராசா, குலசிங்கம், நான் மூவரும் சேர்ந்தே தமிழகம் சென் றிருந்தமையாலும் இதனை எழுத நேரிடு கிறது.
மார்ச் முதல் வாரத்தில் த மி ழ க ம் சென்ற நாம் இறுதி வாரத்தில் இலங்கை திரும்பிவிட்டோம். குறுநாவல் போட்டியின் முடிவு திகதியோ 31-3-82. அப்படியிருக்க, அதற்கு முன்பாகவே பரிசுக்குரியதாகத் தெரிவுசெய்யப்படுவதும், தடுக்கப்படுவதும் சாத்தியமற்றது என்பது வெள்ளிடை மலை.
இரண்டாவதாக, திரு. தி. ஜானகிரா மனை நாம் சந்திக்க விரும்பியும், அவருக்கு வேறுசில (Appointments) நி ய ம ன ங் க ள் இருந்தமையால், அப்பயணத்தின் போது நாம் அவரைச் சந்திக்கவே இல்லை. மேலும், அவரைச் சந்திக்க விரும்பியது, அவர்
"இரவல் தாய்நாடு’
9,203rty rif'
ஆசிரியர் என்பதால் அல்ல.
1றந்த படைப்பாளி என்பதற்காக
எல்லாவற்றிற்கும் மேலாக செ. யோ. குறுநாவல் அனுப்பினர் என்பதே அப்பே? து எமக்குத் தெரியாது,
மாருக, செ. யோ, குறுநாவல் அனுப் பியது தெரிந்திருந்து, தி. ஜா. அவர்களைச் சந்தித்திருந்தாலும்கூட, தி. ஜா. போன்ற தலைசிறந்த படைப்பாளியிடட் தெரிவுசம் பந்தப்பட்ட விஷயங்களில் தலையிடும் அள விற்கு அநாகரிகமும், சின்னப்புத்தியும் எம் மிடம் இல்லை. அப்பிடித் தலையிடும் ஒருவ னுச்கு அவர் மேல் உண்மையான மதிபபு இல்லை என்றுதான் கொள்ளமுடியும்.

Page 20
  

Page 21
பிரசுரம் பெற்றது என்று கூறுவதன்மூலம் ஓர் அனுதாபத்தைத் தேடிக்கொள்வதோடு, அது "உன்னதப் படைப்பு என்று கூரு மற் கூறி தனக்குத் தானே விருது சூட்டிக்கொள் வதுமாகும். -
*எமது அரசைக் கவிழ்க்கத் சதி
சிகஜமாகிவிட்டது. மக்களின் அனுதாபத் goðið 6ðD DELT 657 பிரச்சினைகளிலிருந்தும் மக்கள் கவனத்தைத் திசை திருப்பவுமென்றே திட்டமிட்டு எழுப் பப்படும் கோஷங்கள் இவை என்பது பல ருக்கும் புரியும். அதற்கு ஒப்பான செயலே செ. யோ. வினதாகும். இயலாமையின் வெளிப்பாடு இத்தகையன்.
1965 ஜூலை முதல் தொடர்ந்து வெ வரும் 'கணையர 3} 9 முதலே ஈழத் விஷயங்கள் டம்பெற்று வருகின்றன. இடிகர்கள் அனைவரும் அறியும்பொருட்டு, சகணையாழி'யில் இது வ  ைர வெளியான ஈழத்து விஷயங்களின பட்டியல் தரப்படுகி றது. (1977-ம் ஆண்டு இதழ்களும், வேறும் ஒரு சில இதழ்களும் கைவசமில்லாமையால், இப்பட்டியலில் விடுபடடுப் போயுமிருக்க லாம்.)
இவை தவிர, ஈழத்துப் படைப்புகள், பட்ைப்பாளிகள் பற்றி ஆங்காங்கே பெரி தும் சிறிதுமான குறிப்புகள் வெளியாகியும் உள்ளன. லண்டன் குறிப்புகள்" என்ற சுவையான பகுதியைத் தொடர்ந்து எழுதி வரும் இருவரில் ஒரு வர் (சுகிர்தராஜா) இலங்கையர் என்று அறிகிருேம்
மேற்படி பட்டியலைப் பார்க்கும்போது இவ்வளவு விஷயங்கள் * கணையாழி'யில் இடம்பெற்றுள்ளனவா என்று சிறிது பிரமிப் புக் கூட ஏற்படலாம். இவ்வளவுக்கும், ሇ tb
 
 

9
பந்தப்பட்ட எழுத்தாளர்கள் எ வரும், இன்றுவரையும் தமது படைப்புத் தடுக்கப் பட்டது என்ருே, தமது படைப்பு மட்டுத் தான் தெரிவுசெய்யப்பட்டது என்ருே பீற் றிக்கொண்டதாகத் தெரியவில்லை.
ஈழத்திலும் இன்றுவரையும்கூட சரியாக அறியப்படாதவர் பூரீதரன். Oct - Nov. 77 ' கணேயாழி'யில் நிர்வாணம்" என்ற அவ ரது நெடுங்கதை வெளிவந்தபோது ஈழத் திலும் தமிழகத்திலும் பர்ராட்டுப்பெற் ps. 1765, Dec. 79 *கணையாழி'யில் வெளி யான ஒரு புதிய யுகத்தை நோக்கி என்ற பூரீதரனது சிறுகதை அந்த மாதத்தில் (அனைத்துச் சஞ்சிகைகளிலும்) வெளியான சிறுகதைகளிலேயே சிறந்ததாக ‘இலக்கியச் சிந்தனை'யினுல் தெரிவுசெய்யப்பட்டு, பரிசும் பாராட்டும் பெற்றது. அதன் காரணமாக இலக்கியச் சிந்தனை'யின் 1979-ம் ஆண்டு சிறந்த சிறுகதைகளின் தொகுதியான ‘அற்ப ஜீவி”யில் பூரீதரனது சிறுகதையும் A} L لاس பெற்றுள்ளது. இதுபோலவே, ga, 79 ‘தீபம்’ இதழில் வெளியான ச. முருகானந் தனின் 'மீன் குஞ்சுகள்’ என்ற சிறுகதையும் அம்மாதத்தின் சி ற த் த சிறுகதை பாகத் தெரிவுசெய்யப்பட்டு, "அற்ப ஜீவித் தெ: (கு தியிலும் இட ம்பெற்றுக்கொண்ட-து.
i}-4 و L - 3 و J , : - 1 - LP 10 و 60 r و ادیب، இதழ்களிலும் முறையே அ. யேசுரரசாவின் கவிதைகள், சாந்தன், உமா வரதராஜனது சிறு கதைகள் இடம்பெற்றுள்ளன. இது போலவே, தீபம், நடை- படிகள், சிகரம் என்று பல சஞ்சிகைகளிலும் ஈழ த் து th படைப்புகள் இடம்பெற்று வந்துள்ளன : வருகின்றன .
தமிழகத்திலும்கூட இன்று அதிகமால சஞ்சிகைகளில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு ஈழத்து எழுத்தாளர் என்ருல் அது காவ லூர் ஜெகநாதன்தான் . அவர் சிறுகதைகள்

Page 22
20
வெளிவந்த சஞ்சிகைகளின்பட்டியலே நீண்ட தொன்ருகும்.
இவை மூலம், ஈழத்து எழுத்துகள்: த ழகத்திலும் அறியப்பட ஏதுவாகிறது எ6 பதும், மாறிவரும் சூழலில், தமிழகச் சீ சிகைகளும் ஈழத்து எழுத்தாளர்களையும் எழுத்துகளையும் மதிக்கின்றன என்பது தான் முக்கியம்.
அதனை மறந்து, அப்படி வெளியான காரணத்தினலேயே ஒரு படைப்பு உன்ன மானது என்று கருதத் தேவையில்லை. இன் வரை, வேறு யாரும் அப்படி அலட்டி கொண்டதாகவும் தெரியவில்லை.
இந்த நேரத்தில் மற்றுமொரு முரண் பாட்டினையும் குறிப்பிடாமலிருக்க முடியாது தமிழினத்தின்மீது அரசப் பேரினவாதத்தில் ஒடுக்குமுறைகளைக் கண்டிக்கும் பாத்திர களைக்கொண்ட "இரவல் தாய்நாடு குறுந
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
1. அ. யேசுராசா: பெருமிதம் (கவிதை
October 69 w
அ. யேசுராசா: வா! (கவிதை) Aug. 7
எம். ஏ. நு. மான் சதுப்பு நிலம் (சி 5 ag) Oct. - Nov. 70 4. அ. யேசுராசா உறக்கம் (கவிதை
Dec. 70 5. மு. சடாட்சரன்: வீரம் (கவிதை) Mar. 7 6. இ. பத்மநாபன் கணையாழி விமர்சன
Mar. 7 7. திக்குவல்லை கமால்: குழந்தை (கவிதை
Ap. 72 8. பா. ரத்நஸயாபதி அய்யர்: மு த லி ர
(56.60 g) June 72 9. பா. ரத்ந ஸபாபதி அய்யர் இரு கவிை
56it Oct. 72

jo
ந்
வலைத் தயாரித்த செ. ய்ோ. வும் "எஸ்தி"
யும் இப்போது தமிழினத்தின் ஒடுக் கு முறையை எதிர்க்குமுகமாக எழுத்தாளர் கள் தங்களுக்குச் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சாகித்திய மண்டலப் பரிசினை ஏற்கக்கூடாது என்ற வேண்டுகோளுக்கு எதிரான பிரசா ரங்களை மேற்கொண்டுள்ளார். ஆக இவர் களின் போலித்தனம் தெரியவரவில்லையா? இதுபற்றிய விரிவான விமர்சனம் முன் வைக்கப்கப்படுதல் அவசியம்.
ஆக, ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது போன்ற ஆதாரமற்ற அவதூறுகளைக்கூறிப் பிற எழுத்தாளர்கள்மேல் "சேற்றை வாரி' எறிந்து, தன்னை உயர்த்திக்கொள்ளாமல் இருப்பது செ. யோ, வுக்கு நல்லது. ஆதார மற்ற அவதூறுகளை அப்படியே ஏ ற் று, எஸ்தி "அறுவடை செய்யாமலிருப்பது தின கரனுக்கும் தமிழுலகுக்கும் நல்லது.
இ. பத்மநாபன்
15. I-83
10. திக்குவல்லை கமால்: இரு கவிதைகள்
May 73
. , , ; 5Ly-g, b Oct. 73 2. , , ; முடி வளர்ப் பு (562605) Oct. 73 13. ஷெல்..ப்: ஈழத் தமிழ்ச் சிறுகதை
மணிகள் (விமர்சனம்) Nov. 73 لای 14. சாந்தன் பெரிய மனிதன் (சிறுகதை
Dec. 73 15. திக்குவல்லை கமால், இரு கவிதைகள்
Apr. 74 16. இ. இராசரத்தினம் இரு கவிதைகள்
- Aug. 74
17. இ. பத்மநாபன்: கணையாழி 9-ம் ஆண்டு
" விமர்சனம் (பரிசு பெற்றது) Sept. 74

Page 23
2I
18.
19.
20.
21.
22
24.
25:
26.
27.
2s.
29.
30.
S1.
32.
33.
34.
35.
36.
37.
பா. ர. அய்யர்: அம்மாசி பிரஜா உரிமை அடைகிறன் (சிறுகதை) Nov. 74
பா. ர. அய்யர்: இரு கவிதைகள் May 75 ஷெல்..ம்: சாந்தனின் "ஒரே ஒரு ஊரி லே விமர்சனம்) June 76
சாந்தன்: நீக்கல்கள் (சிறுகதை) Dec. 76
பேணு மனுேகரன்; ஆறு க வி ைத க ள் Dec. 76
பூரீதரன்: நிர்வாணம் (நெடுங்கதை) Oct. - N v. 77
அ. யேசுராசா. இரு கவிதைகள் Ap, 1,78
இ. இராசரத்தினம்: அதிசயம் (கவிதை) June l5, 78
சாந்தன்: தெ (ா ட ர் ச் சி (சிறுகதை) July 1, 78,
மேமன்கவி: யாரைப் பி டி ப் ப தி. . (கவிதை) Aug. 78
சொற்களில் கண்ட சித் தி ர ங் க ள் (தொகுப்பு) Sept. 78
சி. சிவசேகரம் மூன்று க வி  ைத க ள் Jan. 79
மாத்தளை சோமு மூ ப்ெ று கவிதைகள் Mar. 79
மேமன்கவி; மூன்று கவிதைகள் Mar. 79
அ. யேசுராசா: ஒரு பாலே வீடு (நாடக G? Dii F GOT LÈ) June 79
ஜவாத் மரைக்கார்: சிங்களத் தீவினிலே பாலம் அமைக்கும் (கட்டுரை) July 79
மேமன்கவி: மூன்று கவிதைகள் Aug. 79 ஏ. ஆர். ஏ. ஹவலிர்: யாசகன் (கவிதை) Dec. 79
பூரீதரன்: ஒரு புதிய யுகத்தை நோக்கி (சிறுகதை) Dec. 79
அ. யேசுராசா சூழலின் யதார்த் தம் (கவிதை) Ap. 80

38.
39.
40。
41.
42.
43.
44。
45,
46.
47.
48,
49.
50.
51.
52.
53.
54,
55.
56.
அ. யேசுராசா: காதல் தொற்றிச் சில வரிகள் (கவிதை) May 80
ச. முருகானந்தம்: புலி (சிறுகதை) May 80
பேணு மனுேகரன் மூன்று கவிதைகள் Jume 80
டானியல் அன்ரனி கட்டுகள் (சிறுகதை) July 80
பேணு மனுேகரன்: கவிதை July 80
காவலூர் ஜெகநாதன் மாற்றங்கள் (சிறு g5 605) Aug. 80
உமா வரதராஜன் சின்னஞ் சிறகுகள் (3g) 5609) Dec. 80
ச*ந்தன் விலகிப் போகிறவன் (சிறு கதை) Jam . 8
குந்தவை: யோகம் இருக்கிறது (சிறு 533)3) Jan. 8 l
சசி: பாராட்டுப் பலவிதம் (க டி த பம்) Feb. 8
காவலூர் ஜெகநாதன் கானல் மீன்கள் (சிறுகதை) Ap. 81
ஹம்ஸத்வனி இரு கவிதைகள் July 81
வடகோவை வரதராஜன் மலினப்பட்ட (சிறுகதை) Aug, 81
ஹம்ஸத்வனி: மெளனக்கவிதை Sept.81
கல்லூரன்: காவடிகள் (கவிதை) Jan. 82
பேணு மனுேகரன்; மூன்று க வி ைதன் Feb. 82 -
காவலூர் ஜெகநாதன் மங்கையாய்ப். (சிறுகதை) Maா. 82
கல்லூரன்: பழுத்த ஒலைகள் (கவிதை) Nov. 82
மு. சடாட்சரன் கரையல் (க வி ைத) Ntv. S.2

Page 24
உங்களுக்கு உதவிபுரிய எங்களுக்கு ஆதரவளியுங்கள்!
மில்க்வைற் தயாரிப்புகளுக்கு நீங்கள் தரும் ஆதரவின் பயன்
ஜூ- வசதி, வாய்ப்பு, பயன்கருதி மரங்களை ,
நடுதல் "கு பனைவளம் பெருக்கிப் பயன்பல பெறுதல் அ பசளைதரும் செடிகள் மரங்களை உண்
டாக்கல் ஜூ ஊர்கள்தோறும் குளங்களை ஆழமாக்கி
நீரைத்தேக்குதல் ஜூ சனசமூக நிலையங்களில் வாசிக்க வழி
செய்தல் ") பக்திநெறியிற் பரமனைப் பணிந்துவாழப்
பயிற்றுதல் அ எல்லோரும் எல்லோருக்கும் சே  ைவ
செய்தல் ஜூ வள்ளுவர் நெறியில் வையகம் வாழ வழி
வகுத்தல் ஜூ எல்லோரையும் யோகாசனம், பயில
வைத்தல்
மில்க்வைற்
தபாற்பெட்டி இல: 77 யாழ்ப்பாணம்
தொலைபேசி: 23233
சவர்க்காரத் தொழிலக்ம்'

இறுதிக் காலமிது!
ஒட்டை உடைசல்கள் ஊழல்கள்
வால் பிடிப்புக்கள் சுரண்டல்கள் ஒ1. இது என்ன சாக்கடை !
அபிவிருத்தியா . திட்டங்களா. ஜனநாயகக் கோபுரமா. ஆலயங்களா. கடவுள்களா.. ஆறுதல் வார்த்தைகளா.. இரும்பால் குறிசுட்டு முதுகையும் தடவுவதா? பிரச்சினைகள் எங்கோ தீர்வுகள் இப்பிடியா எத்தனை நாளைக்கு இந்த ரமாற்று வித்தைகள்
Fமுதாயமா . சுட்டுவாழ்க்கையா. தடும்பமா. சட்டங்கள1 நியாயங்களா. உடைக்கப் 11 வேண்டிய சூனியச் கோட்டைகள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் 2. ஸ்ளே
உயிரற்ற சடலங்கள்
அழுகிருயா? ம் . நன்முக அழு விரைவில் அழுதுமூடி விெழ்க்கப்படவேண்டிய உன் சம்பிரதாய ஒடங்களின் இறுதிக் காலமிது
جسخم 豪。
இறுகப் பிடித்துக்கொள்!

Page 25
于
Lq SLLLe00LAL0LSYK0SLe00SJ00LALSLKKSLLLLLLL00
- Coca-Cola
" " . டே *
g. Förtallo. — GLITT TILGJ3G
சரோணு
நாகம்ஸ் அt TijHT"n IDI st
ஆகியோரின் 翡
을월,T. 5 TLD . 6T6).
(அக்றே றேட்ஸ்
சுண்டி வீதி,
இளிநொச்சி.
এng-চিত্র]], [] + ---- ---------- ສrghງ |== as es: EEE
s: ==========بیریا سے TלIFחIIIהם הכף הת=
சிற்றுண்டி வகைகள்
肾 தரமான தேநீர்
அதிசிறந்த குளிர்பானங்கள்
பிள் கட் வகைகள்
சாய்ப்புச் சாமான்கள்
இத்தனக்கும்
ලද්දේ င္ကို 3FFT J 35FT 3.5). J FT TE ஆழ் -பஸ் நிரேம் * > இரிநொச்சி
uLLSLSLSL e TATSATS SLASL0 STTSASKeALASL0 LL 0LekYSLeT0 S S
 

Kilinochchi|||||
ருே றேட்ஸ்"
விர்ப ங்கள்" कि TTTகவிநியோகஸ்தர்கள்
நாகம்ஸ்
றேட் சென்ரர்
- EfL "GWE , !
முரசு மோட்டை,
பரந்தன்.
நதி கrேசமூர்த்தி-"
靛 ---- ; 2. ஆநீங்கள் 2 is "
Y ռ 1ց ற்றுண்டி வகைகளுக்கும்
டு குளிர்பானங்கட்கும்
$[T [[ITୟ୍ଯt সূত্র நிiேயம்
i, a
-
----리 ---
கிளிநொச்சி
நியூ மோகன் கூல்பர்
- uTTSKKKSASqKYeLLLLSSSL00LSLSL00L0LeL0LASL00SL0SKLLS SLL KL K LLLS
__-

Page 26
2. THE ME III AND COMMERCIAL ARTISTIC
LETTER-SET, LE
.dialist)، ہوا۔
"
W/M DI W DOCUMENTAR
LK - VAR
6. Se Street, C
Branch: 144, STANLE
- Her
.9
தொலேபேசி: 37 III
S க ல் கி $$$$$$$$$$
147 ஸ்ரான்லி
எம்மிடம் S கட்டிடப்பொரு
E S. Lori) ଜ୍ଞାନୀ ।
விவசாய இரசா
S இரும்பு
SE
S அரிசி அனேத்தையும்.
மொத்தமாகவும் சில்லை
OSLAS qSeK0LL ee AKeYKJS SJK0LSA SLK JJSLLL SJ0KYJq SJK0JSSe0KKLL இச்சஞ்சிகை 'மேகம்" இக்கிய வட்டத்தில் திருநெல்வேலி, யாழ்ப்பானத்தைச்
துெளி
அச்சுப்பதிவு சோழன் 109
 

Eszraeae: Essex: -------.
N PRESS LIMITED
and Muai COEOUR JOFF-SET, TTER PRESS, PRINTERS.
& ENBARS
ARIES } and LEATHER GOODS NISH PICTURES
lombo ll. Phone: 2
EY ROAD, JAFFNA.
EEEEEEEEEEEEEEEas
சன் ஸ் s కSS$$క్షESSక్షకై
விதி, யாழ்ப்பாணம்
'கள் S C. II, C. பெயின்ற் acm பப் வகைகள், இணேப்புக்கள் பன்ப் பொருட்கள் - க்கர்-சுல்வன்ேஸ்ட் சீர் வகைகள்
।
ஆல்ே இயந்திரங்கள் - உதிரிப் பாகங்கள்
ரயாகவும் பெற்றுக்கொள்ளலாம்
முக்கே இலக்கம் 83 சிவன்கோவில் தெற்கு விதி .arg அவர்கள்ான் அச்சிடப்பட்டு யிடப்பட்டது.
கன்னதிட்டி வீதி, யாழ்ப்பாணம்