கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆற்றல் 1999.04

Page 1
மலர் 01 APRIL சித்திரை 1999
இளம் சமுதாயத்திற்கு
ஆற்றல் ஒரு வழிகாட்டி
யாழ்ப்பாண மக்களின் உள்ளங்கள் சோதனைகள், வேதனைகள் பலவற்றினால் தளர்ச்சி அடைந்து, நலிவடைந்து கொண்டி ருக்கும் இவ் வேளையில் எமது சமுதாயம் முன்னேற வேண்டுமென்ற எண்ணக்கருவி னால் மொழி, கல்வி, கலை, பண்பாடு, அபிவிருத்தி,விஞ்ஞானம் ஆகிய துறைகளின் அடிப்படையில் மக்களுக்கும், மாணவ சமு தாயத்திற்கும் புத்துயிர் அளித்து புதிய சக்தி யைப் படைக்கும் நோக்கோடு ஆரம்பிக்கப் பட்ட யாழ் ஆற்றல் மேம்பாட்டு ஒன்றியம் " ஆற்றல் ' என்னும் மாதாந்த சஞ்சிகை வெளியிடுவது பெருமைக்குரியதாகும்.
இருளில் செல்ல ஒளி எப்படி அவசியமோ அதே போன்று அறிவைப் பெற துடிக்கும் இளம் சமுதாயத்திற்கு "ஆற்றல்' சஞ்சிகை ஒரு வழிகாட்டியாக அமையவேண்டும். இச் சஞ்சிகையில் மாணவர்களுக்கென நான்கு பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை வரவேற்கத் தக்கது. எழுத்தாற்றலுள்ள ஒவ்வொருவரும் விசேடமாக மாணவ சமூகத்தினர் தங்கள் ஆக்கங்களை ஆற்றல் சஞ்சிகையில் பிர சுரிக்க முன்வரவேண்டும். அதிபர்கள், ஆசிரி யர்கள், தமது ஒத்துழைப்பை நல்க வேண் (5)ւհ.
ஆற்றல்' சஞ்சிகை வளர்ந்து சமுதாயத் திற்கு சிறந்த சேவையாற்றி நிலைக்க வேண் டும் என வாழ்த்துகின்றேன்.
கலாநிதி ச. நா. தணிகாசலம்பிள்ளை PhD
கல்விப் பணிப்பாளர், யாழ்ப்பாணம்.
2iffuse &ngeiss and genevae 5
 

செஆாளர் பொருளாளம்
சிறிஆற்றல் மேம்னாட்டு ஒன்றியம்
ஆக்குளி
AAAASS
அன்பளிப்பு : ரூபா 5/- இதழ் 02
யாழ் மாவட்டத்தில்
IDGof, QGT CultuT6D நோக்கி . . . .
இன்று யாழ்ப்பாணத்தில் வாழும் ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களை மீளக்குடியமர்த் தலும் அவர்களுடைய வாழ்வை மேம்படுத்துவதற் கான புனரமைப்பு அபிவிருத்தி பணிகளும் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன:
இ க் கருத்து எமது மாவட்ட அரச அதிபர் அவர்களால் பல தடவை வலியுறுத்திக் கூறப்பட்ட செய்தி.
மாவட்ட செயலகத்தில், கடந்த வருடங்க ளில் தொழில் வங்கி அடிப்படையில் வேலை வாய்ப்பு தேடும் இளைஞர்கள் பதிவுகளின்படி 23,000 பேர்
தி. திருலிங்கநாதன்
ஆலோசகர்
உள்ளனர். இவ்வருடக் கணிப்பின்படி இது 30.09 ஆகக்கூடியுள்ளது. வேலை வாய்ப்பற்ற பட்டதாரி களின் தொகையும் 700 லிருந்து 1500 ஆக அதிக ரிக்க இடமுண்டு.
யாழ் மாவட்டத்தில், யாழ் பிரதேசசெயலர் கள் ரீதியில், தேவையான வெவ்வேறு ஆற்றல் கொண்ட இளைஞர்கள் | யுவதிகள் நான்காயிரத்துக் கும் மேற்பட்ட தொகையாகும்
இந்தச் சூழ்நிலையில் பல்வேறு அரச, அரச
சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து செயற்படுதல் அவசியமாகும்:
எமக்குத்தேவையான ஆற்றகல்களை வகைப் படுத்தின் வெவ்வேறு அமைப்புக்கள் நடாத்தும் பயிற்சிகள் (rேaft Level) துறை அடிப்படையான தொழில் நுட்ப பரிமாற்றம் தரும் பயிற்சிகள் Sector Based Technology Developement feupé, பொருளாதார அபிவிருத்திக்கான விசேடபயிற்சிகள்,
(11-ம் பக்கம் பார்க்க)
souéedge to &repouse Society

Page 2
சித்திரை A
ஏன் ? எப்படி ? ?
ப. மகேந்திரன் இடைக்காடு.
O மனிதன் ஏன் நாயிலும் பார்க்க நன்றி உணர்ச்சி குறைந்து கேவலமாக இருக் கின்றான்?
கேள்வியை Positive ஆக போடுமேன்! நாயின் தன்மை அது. அத்தன்மையை நன்றி என வர்ன ணிைப்பது நாம் (மனிதன்) தான். நாய்க்கு அது தெரியாதையா. மனிதனுக்கு நன்றி இல்லாத குணம் இருக்கலாம் . . நாய்க்கு கிடையாது.
சு. கணேசன், கைதடி
O எனது விசேட அடையாள அட்டை தொலைந்து விட்டது புதியது எடுக்க யாது வழி?
தற்சமயம், தொலைந்த அட்டைக்கென Duplicate கொடுப்பதை நிறுத்தி விட்டார்கள்.
ஒரு வழி தொலைந்த காரணம் காட்டி Police Report எடும். அதில் உமது Photo ஒன்றை ஒட்டி, அண்மையில் உள்ள Army Civil Affairs பொறுப் பாளரது கையெழுத்துடன் ஊர் உலா சென்று வாரும். இதையும் தொலைத்து விடாதேயும்.
செல்வி ஜெ. கண்மணி, அச்சுவேலி 0 சீதனம் எப்போது சேர் அழியும்? அது ஏன் அம்மா அழிய வேண்டும்? தாய், தகப்பன் தமது மகள் குடும்ப வாழ்க் விகயை தொடக்க, ஒர் உதவியாக தமது சொத்தில் இரு பங்கை கொடுப்பதே சீதனம். இது எமது தமிழ் சிமுதாயத்தில் மட்டும் அல்ல. பம்பாய் (இப்போ: மும்பாய்) தீவு ஒர் British அரசனுக்கு சீதனமாக வழங்கப்படடது.
இது பத்தாது, இன்னும் தா" என கொச் சைப்படுததுவதே கையாலாகாத ஆணின் கீழ்த்
தரமான குணம், இதில் அவனது தாய்க்கும் பங்கு உண்டு!
கைலாச நடராசா, கோண்டாவில்,
9 கிழக்கு ரிமோர் (East Timor) சுதந்திரம்
ஏற்பதற்குத் தயங்குவதேன்?
தற்போது வறுமையில் வாடும் இந்தோ னேசியா, தான ஆக்கிரமித்த East Timorல் ஆயுத மேந்திய குழுக்களை, கடந்த 26 வருடங்களில், உருவாக்கியது. இப்போது சுதந்திரம் வாங்குவது யார் எனற போடடி ! இதில் ஒரு குழு இறுதி வெற்றி காண முன பல பொது மக்கள் அழிவர். இது ஒரு சுமமா தந்திரம், தான்!
 

PRIL ஆற்றல்
திருமதி க. பரமேஸ்வரி, சங்கரத்தை, O சமுதாயத்தில் பெண்களுக்கு சமபங்கு
எப்போது கிடைக்கும்?
சென்ற மாதம் 8-ம் திகதி பெண்கள் சர்வதேச நாள். அன்று B. B. C. விசேட Program ஒன்றினை ஒலிபரப்பியது. அதனை விளக்க கட்டுரையினால் தான் முடியும்
உங்களது கேள்விக்கு சமயம் எப்போது சம பங்கு பெண்களுக்கு கொடுக்கிறதோ அப்போது
தான் சமுதாயம் சமபங்கு தர முன் வரும்! தாங்கன் என்ன சமயமோ ?!
த. சுவாமிநாதன், கல்வியங்காடு, 0 மனைவியை துன்புறுத்துபவன் தனது பிள்ளைகளின் தாய் "அவள் என்பதை ஏன் மறக்கின்றான்?
இவனும் சிறு தனையனாக, தாயின் அ வணைப்பில் . . தாயை போற்றாதவனும் புகழ்ந்து பாடாத கவிஞனும் இல்லை. ஆனால் தாரம் என்றதும், அவனில் பண்பு இல்லாததால், இந்தக் கோளாறு இயலுமானால் கொஞ்சம் "பண்பு" புக (ஊ) ட்டுக்களேன்.
செல்வி ப. ஜெயகெளரி, அரியாலை
C AL சோதனை எடுத்து விட்டு வீட்டில் இருக்கின்றேன். மேலும் படிப்பு தொடர மனம் இல்லை. வேறு என்ன செய்யலாம்? குடும்பத்துக்கு பாரமாய் இருப்பது மகா கொடிய பாவம் அம்மா. தொழில் செய்யலாம்; சுய தொழில் முயற்சியில் இறங்கலாம்; தொழில் பயிற்சி கள் பெற்று, வங்கி கடனுடன் சுய தொழில் அல்லது சிறு வியாபாரம் Micro Enterprise தொடக்கலாமே! அடுத்த இதழில் (மே 99) பள்ளி - விட்டோர்" வாழ்க்கை அமைப்பதற்கு அறிவுரை வழங்குவர். படிக்கவும். நீங்கள் தான் நாட்டின் Human Resource என்பதை மறக்க வேண்டாம்!
திருமதி மாலா கதிர்காமநாதன், மானிப்பாய் O எமது மகள் 7 வயது வீட்டில் படு சுட்டி,
பள்ளியிலோ பின் தங்கியுள்ளார் கார
300 lib?
பல காரணங்கள் இருக்கலாம்! பின் தங்கியது
எதில் படிப்பு / விளையாட்டு? பாடம் ஊட்டுப வரை பிடிக்காது இருக்கலாம், வகுப்பில் அவரது பார்வைக்கு கரும்பலகை மினுங்கலாம், அருகில் இருப்போரது சேஸ்ட்டைகள், கற்பனை மிகுந்து பகற் கனவு காணும் இயற்கையான குணம், கண், செவி புலன் பாதிப்பு, இத்தியாதி. இத்தியாதி உரிய காரணத்தை கண்டு பிடிப்பது தா ன் அம்மா உங்களது கடமை கெட்டித்தனம், வகுப்பு ஆசிரியை முதல் நாடுங்கள்,

Page 3
பொது விழிப்புணர்வு
கலாநிதி க. குணராசா பதிவாளர்
யாழ் பல்கலைக் கழகம்
"கல்வியறிவு" என்பதற்கும் "அறிவுத்திறன்" என்பதற்கும் இடையில் பெரும்வேறு பாடுள்ளது: கல்வியறிவு ஒருவன் படிக்கின்ற நூல்களாலும், ஆசி வியர்களாலும் அவனில் சேர்க்கப்படுகின்ற திறனா கும் அறிவுத்திறன் அவ்வாறன்று கல்வியறிவோடு இயல்பான பகுத்தறிவு, சிந்தனைத் திறன், ஆக்க பூர்வச் செயற்பாடுகள், பலரிடையே தன்னை இனங் காட்டும் ஆளுமை, பொறுப்பேற்கும் ஆற்றல் என் பனவற்றைக் கொண்டதாகும். அறிவுத்திறனை மதிப் பிடுவதற்கும், கண்டறிவதற்கும் இன்று நடைமுறை யில் சில தேர்வுகள் கைக்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில் முக்கியமாக மூன்று துறைகளில் ஒரு வனின் அறிவுத்திறன் மதிப்பிடப்படுகின்றது, அவைபொது அறிவு, நுண்ணறிவு, கிரகித்தல் என்பன துரம் ,
பிரபஞ்சம், பூமி அரசியல், சமூக, கலாசார, பொருளாதார சூழ்நிலைகள், நடைமுறைத் தேசிய அனைத்துலக விவகாரங்கள், விஞ்ஞான தொழில் நுட்ப விஷயங்கள், தானிருக்கும் சூழல் பற்றிய தெரிதிறனை மதிப்பிட உதவுவது பொது அறி வாகும். இது ஒரு பரந்த அறிவியற்றுறை. நாளாந் தம் கற்றுக் கொள்கின்றவிடயம். வாசித்தல், கேட் டல், பார்த்தல் என்பனவற்றுடன் அவதானித்தல், உணர்தல் ஆகிய திறன்களும் அவசியமாகின்றது.
ஒருவனின் தர்க்கரீதியான நியாயங்காணுந் திறனையும், தரப்படும் தகவல்களிலிருந்து ஊகித்து
U6)6606) Dishput கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழிப் பேராசிரியர் (Disraeli), Lici) ரேலி.
அவர் (Gladstone) கிளாட்ஸ்ரன் என்னும் இங்கிலாந்தின் அரசியல்வாதிக்கு தோற்றார். (Gladstone) பிரதமரானார்
விரிவுரையின் போது Disrael ஐ ஒரு மாண sau Gör Gas Lorr Går, "What is the difference between "Misfortune" and Calamity"? (615u துரதிர்ஷ்டம். பேராபத்து)
* If Gladstone falls into River Themes (தேம்ஸ் s.S.) that is a misfortune. But if someone pulls him out of it, that is a calamity. Calamity for United Kingdom, replied Professor Disraeli.
" தி. தி. f

UT APRIL O3
"ரு ம் ஆற் ற  ைல பும் மதிப்பீடு செய்வ தற்கு நுண்ண றிவு உதவுகின்றது: ஒருவனின் சொற்புலமை, எண் புலமை, கட்புலமை, பகுப்பாய்வுத்திறன், பிரச்சினை தீர்க்கும் ஆற்றல், மிர்ணயிக்கும் ஆற்றல் என்பன வற்றினை வெளிக்கொணர வைக்குந் துறையாக நுண்ணறிவுள்ளது. இவற்றினைப் பரீட்சிப்பதன் மூலம் ஒருவனின் தர்க்கரீதியான நியாயங்காணுதி திறனையும், ஆற்றலையும் மதிப்பிடமுடியும் குறுகிய நேர மதிப்பீடு அவனின் ஊகித்துணரும் ஆற்றலை மதிப்பீட உதவும்:
சொல்பவற்றிலிருந்தும், படிப்பவற்றிலிருந்தும் மெய்க்கருத்தைப் புரிந்துகொள்வது கிரகித்தலாகும் ஒரு வாசகப் பகுதியைப் படிக்கும்போது அல்லது கேட்கும்போது அதற்கான அர்த்தம் இரண்டாக இருக்க முடியாது. அர்த்தம் ஒன்றாகவிருக்க அதன் பொருளைப் பலவாறாகப் புரிந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள். அர்த்தத்தைக் சரியாகப் புரிந்து கொள்பவர்களும் இருக்கிறார்கள், சரியாகப் புரிந்து கொள்பவன் அதன் மெய்க்கருத்தினைப் புரிந்து கொள்கிறான். கிரகிப்புத் திறன் வாய்ந்தவனாக இருக்கிறான்;
இந்த மூன்று மதிப்பீட்டுப் பரீட்சைகளும் இன்று உலகின் பல்வேறு பரீட்சைகளிலும் முன்வைக் கப்பட்டுவருகின்றன. பாடங்களை உருப்போடுகின்ற நிலமையை மாற்றி அறிவித்திறனை வளர்த்துக்கொள் கின்ற மாணவர்களே உயர்நிலைக்குரியவர்களாகக் கரு தப்படுகின்றார்கள். அதற்கு நாங்களும் தயாராகவேண் டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
A DAY OFF
So you want the day off. Let's take a ook at what you are asking for.
There are 365 days per year available for work. There are 52 weeks per year in which you already have two days off per week, leaving 26 days available for werk.
Since you spend 16 hours each alay Away from work, you have based up I70 days, leaving nly 91 days available. You spend 30 minutes Each day on coffee break that accounts for 23 lays each year, leaving only 68 days available.
With a one hour lunch period each day, 'ou have used up another 48 days leaving only 22 lays available for work. You normally spend o2 lays per year on sick leave. This leaves you only o days available for work. We offer o5 holidays er year, so your available working time is down D I5 days,
We generously give you I4 days vacation er year which leaves you only or day available Dr work and I'll be damned if you're going take that day off - ANON

Page 4
04:
சித்திரை
ஆற்றல் மேம்பாட்டிற்கு அத்தி
மனிதனுடைய ஆற்றல் " முளை விடும் பருவம் "பாலர் கல்விப் பருவமே ஆனால் நமது நாட்டில் பாலர் கல்விக்கென முறையான திட்டங்களோ அல் லது நெறிப்படுத்தலோ இல்லா ததால் பாலரது ஆற்றல் மேம்பாடு மந்த நிலையில் உள்ளது.
இதனால் "ஆற்றல்" வளர்த்
தெடுக்கப்படும் பருவத்தில், முறையான பயிற்சி இன்மை
திருமதி நாகபூஷணி சுந்தரலிங்கம் Diploma in Pre - School Education, Kandy பாலர் கல்விப் பயிற்சிப் போதனாசிரியர், நல்லூர்
யால், "அறிவு" மட்டும் வளர ஏதுவாகிறது. எனவே எமது பாலர்களின் புலன்களை பயிற் சிகளின் மூலம் விருத்தியாக்க பின்வரும் விடயங்களைக் கவ னத்தில் எடுக்க வேண்டும்.
இவை மொழியாற்றல், கலை கள் சார்ந்த ஆற்றல், சூழலை ஆராயும் ஆற்றல், ஜம்புலன விருத்தி, கணித எண்ணக் கரு விருத்தி, தசை நார்ப் பயிற்சி, சுதந்திரமான விளையாட்டு, ஆக்கத் திறன்களின் வெளிப் பாடு, அழகியற் செயற்பாடு கள், சமூக இசைவாக்கம், நல்லொழுக்கப் பண்பாடு என் பன ஆகும்
சுதந்திரமான சூழலிலே, ஒரு குழந்தைகளு நாம் அன்பு, ஆதரவு, பாதுகாப்பு, பாராட்டு சன்மானம் என்பவற்றை அளிக்
கும் போது தான் அக்குழந்தை
யினது ஆற்றல்கள் வெளிக் கொண்டு வரப்பட்டு செயல் திறனுடைய குழந்தையாக உரு வாகின்றது.
மொன்ரி ஸோறி" அம்மை
யார் ஆராய்ச்சி செய்து எமக்
குத் தந்த பயிற்சி முறைகளால்,
பாலர் கல்வி உடல் இயக்கத் தி இயக்கத் திறன்ச சித் திறன்கள் . களை வளர்த்துெ
ஒரு குழந்.ை விசேட ஆற்றல் கொணர. இவ சூழலிலும், ளிலும் விடுதல் அத்துடன் பல உபகரணங்களை மூலமும், சுய நிறைவேற்றுவத வயதுத் தோழ வதன் மூலமும் : களை வளர்த்து
6)|Ji
இந்த உ விந்தைய UTTT3). அது பே குழந்தை தெரியா இளமை தெரிந்த
எமது வ என்று நீ இல்லை. மரணத்தி காத்திரு இந்த உ ஆனால் என்ற ஆ இல்லை
செல்வி
மகளிர் ஆ நிறுவனம்
 

APRIL
ஆற்றல்
uJJub LIGi biflú (560
நிலையங்களில், றன்கள் புலன் ள், புலக்காட் ஆகிய ஆற்றல் டுக்க முடியும்.
தயிடம் உள்ள களை வெளிக்
തU அழகான
இன்றைய உலகிலே பட்ட தாரிகள் பலர் மலிந்து வேலை யில்லாப் பிரச்சினையால் மனக் கஷ்டம் அடைகிறார்கள். கார ணம் வெறும் அறிவு பெறும் புத்தகப் பூச்சிகளாக வாழ்ந்து, தமது ஆற்றல்களை வளர்க்க முற்படவில்லை. அறிவாளிகளா கப்பட்டம் பெற்றவர்களை விட,
லைக் கூடங்க ஆற்றல் உடையவர்களே வாழ்க் அவசியமாகும். கைப் போராட்டத்தில் வெற்றி விளையாட்டு பெறுவார்கள். சான்றோர்களா GifiL" கச் சிறப்புறுவார்கள், தீர்க்க அளிப்பதன் தரிசிகளாக விளங்குவார்கள் விருப்பங்களை
ன் மூலமும், சம ர்களுடன் சேர் விசேட ஆற்றல் முடியும்.
எனவே முறையாகப் பயிற்சி பெற்ற பாலர் கல்வி ஆசிரியை கள் உருவாக்கப்பட வேண்டும்
(11 ம் பக்கம் பார்க்க)
filí IIIGIN56lIIII thildháil . . .
லகம் புதுமையானது
ானது
மே அதனை அறிய முடியாது ாலத்தான் எம் வாழ்க்கையும்
பருவத்தில்.
த உலகத்தை கண்டு அழுதோம்
ப் பருவத்தில்
உறவுகளுக்காக அழுதோம் ாழ்க்கை நிலையானது
னைக்கின்றீர்களா?
ஒரு போதும் இல்லை
நின் வாசல் எங்களுக்காகவே க்கின்றது ண்மை எங்களுக்கு புரிகின்றது
இந்த உலகத்தில் வாழவேண்டும் பூசை எங்களை விட்டு வைத்ததா?
இ. தமிழரசி ப்வு அபிவிருத்தி

Page 5
ஆற்றல் சித்தின
பொருளியல் BConomics
பொருட்கள் ே GOODS AND SER கூட்டிய பெறுமதி மீதான வ
அறிமுகம்
இலங்கை போன்ற வளர்முகநாடுகளில் அர இறையில் பேரும்பகுதி வரிகளாகவும் (1997 - 87%), அவ்வரிகளில் பெரும்பகுதி நேரில்வரிகளாகவும் (1997 - ல் 79%), காணப்படுகிறது; நேரில் வரிகளில் மொத்த விற்பனை வரி முதன்மை பெறுகிறது: இலங்கையில் 1964 - இல் அறிமுகம் செய்யப்பட்ட வியாபார மொத்த விற்பனை வரி (Business Turn wேer Tax - B.T.T.), 1981 - இல் மொத்த விற்பனை வரி அல்லது புரள்வு வரி (Turn Over Tax - T.T) என்ற திருத்தங்களுடன் அமுல் செய்யப்பட்டது. 1997 - ல் இதன் பங்கு அரசிறையில் 26 சதவீதமாக ம்ெ, வரி அரசிறைபில் 30 சதவீதமாகவும் முக்கியத் துவம் பெற்றிருந்தது:
0 1988 வரவு செலவுத் திட்டத்தில் இதற்குப் பதி லாக கூட்டப்பட்ட பெறுமதி மீதான வரி (Walue Added Tax - VAT) SAGT augs G Lurral, * 95 Gir சேவைகள் வரி (GST) யை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கருத்து முன்மொழியப் பட்டது.
இ இதைத் தொடர்ந்து வரிச் சீர்திருத்த ஆணைக் குழுவின் விதப்புரைகளுக்கு அமைய 1993 - இல் இருந்து அமுலாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, பின்பு 1995 - இல் அமுலாக்குவதாகவும் அறி விக்கப்பட்டபோதும் அது நடைமுறைப்படுத் தப்படவில்லை,
) 1996 - ஆம் ஆண்டின் பொருட்கள் சேவைகள் வரிச்சட்டம் இலக்கம் 34 இன் மூலம் அது பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது:
() 01.04.1998 முதல் இவ்வரி அமுலாக்கப்படுகிறது.
எனவே தற்போது இவ்வரியானது பொருளிய லாளர்கள், கொள்கை வகுப்போர், இறைவரி அதி காரிகள், உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், மாண வர்கள், மக்கள் அைைவரதும் கவனத்தை ஈர்த் துள்ள விடயமாக அமைந்துள்ளது.
இதன் நோக்கம்
1. கூட்டப்பட்ட பெறுமதி என்ற எண்ணக்
கருவின் அடிப்படையிலான நுகர்வு வரியை (Consumption Tax) அறிமுகப்படுத்தல்.
( ) இது உற்பத்தியாளர், இறக்குமதியாளர், விற் பனையாளர், மீதான வரியல்ல அவர்கள் நுகர்

T APRIL 05
சவைகள் வரி
VICES TAX - GST in Value Added Tax - VAT
வே. கருணாகரன் BA Hong Dip, in - Ed; ஆசிரியர் : யா / கனகரட்ணம் ம. ம வித்தியாலயம்
வோரிடமிருந்து அறவிட்டு அரசுக்கு செலுத்து வோராவர்.
() எனவே இது சேமிப்பு முதலீட்டைப் பாதிக்காது. 2. வரி அறவிடும் நடவடிக்கையை எளிது படுத்தல்.
3. ஒரு பொருள் சேவை மீது மீண்டும் மீண்டும் வரி அறவிடலைத் தவிர்த்தல்,
4. T இலுள்ள திரண்டெழும் விளைவை (Cascading Effect) ##(3353).
5. பொருளுக்குப் பொருள் வரிவீதம் வேறு படலைத் தவிர்த்தல்
6. சுயமான கட்டுப்பாடும், தானாக வரி செலுத்தும் நடைமுறையை ஏற்படுத்தல் D சரியான கணக்குகளை வைத்திருக்கத் தூண்டுதல்
73 கெளிவான வரி அடிப்படையை செலுத்தும் வரியின் அளவை அறிய வைத்தல்,
எண்ணக்கரு (Concept)
பொருட்கள் சேவைகள் நுகர்வோரைச் சென்றடைய முன்னர் உற்பத்தி, இறக்குமதி, விநி போகம் என்ற பல்வேறு கட்டங்களைத் தாண்டிச் செல்கையில், கூட்டப்பட்ட பெறுமதிகள் மீது குறித் துரைக்கப்பட்ட விதத்தில் அறவிடப்படுவதே பொருட்கள் சேவைகள் மீதான வரியாகும்."
() ஒரு உற்பத்தியாளர் பொருட்கள் சேவைகளின் உற்பத்தியின் போது தனது சொந்த அல்லது ஏனைய நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட உள்ளிடுகளுடன் விற்பனைக்கு முன் கூட்டிக் கொண்ட பெறுமதியே கூட்டப் பட்ட பெறுமதியாகும். அதாவது வெளியீட் டிற்கும் உள்ளீட்டிற்கும் இடையிலான பெறு மதியாகும். இது வாடகை, கூலி சம்பளம், வட்டி, இலாபம், பெறுமானத் தேய்வுக்குச் சமனாகும். வெளியீடு - உள்ளீடு அ கூட்டிய பெறுமதி
= வாடகை + கூலி சம்பளம்
+ வட்டி + இலாபம் + பெறுமானத்தேய்வு ஒதுக்கம்
(தொடரும்)

Page 6
சித்திரை
AIL 2000 ஆண்டு மாணவர்கள் க ஆகிய நான்கு பிரிவும் கட்டாயமாக
GT3 FIg, 600 fe))3F
இப்பரீட்சையில் சித்தியடைய தேவை யான புள்ளி மாவட்டத்திற்கு மாவட்டம் வேறு படும். பொதுவிழிப்பு பிரச்சினை தீர்த்தல் Problem Solving 15untu 9.556 Test of Reasoning Sut 3556) Comprehension ஆகிய 4 பிரிவைக் கொண்டது. ஒவ்வொரு பிரிவிக்கும் 15 வினாக்களாக 60 வினாக்கள் உண்டு. வழமையான பொது அறிவு, நுண் ணறிவு போன்றவைகளை இவ்வினாத்தாள் கொண்டிருக்கமாட்டாது.
பொதுச் சாதாரணப் பரீட்சை .ெ A I L 2000 மாணவர்களுக்குரியது. இப்பரீட்சை பொது விழிப்பு பிரச்சினைகளைத் தீர்த்தல், நியாயித்தல், கிரகித்தல், என்ற விடயங்களில் நுண் முறை வினாக்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு வினா வுக்கும் 5 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். மிகப் பொருத்தமான விடையை மாணவர்கள் தெரிந் தெடுக்க வேண்டி இருக்கும், 60 வினாக்களுக்கு 24 மணிநேரத்தில் விடையளித்தல் வேண்டும்.
1. சரியான கூற்று யாது?
1. மலேரியா நோய்க்குக் காரணம் பற்றீரியா
இனமாகும். *2. வாந்திபேதி அசுத்தமடைந்த நீரினால் பர
வக் கூடியது. 3. சலரோகம் தொடுகை மூலம் பரவுகின்றது. 4. குஷ்டரோகம் உணவின் மூலம் பரவுகின்
நிறது . 5. எய்ட்ஸ் வைரஸ் நுளம்புகளினால் பரவுகின்
திதி
2. சூரிய சக்தியினுள் பெரும் பகுதி பின் வருவனவற்றுள் எதனால் எடுக்கப்படுகிறது? *1. தாவரங்களின் ஒளித்தொகுப்பினூடாக
பூச்சிகளும் நுண்ணங்கிகளும் மனிதனால் பகல் நேரத்தில் ஆறுகளினாலும் கடல்களிலும்
ஆடைகள் உலரப் போடப்படுவதனால்,
3. வளிமண்டலத்தில் நடைபெறும் பின்வரும் நிகழ்ச்சிகளில் எது புவியின் வெப்பநிலை படிப் படியாக அதிகரிக்கும் நாட்டத்திற்குக் காரணி யாகின்றது.
 

APRIL ஆற்றல்
லை / வர்த்தகம் / விஞ்ஞானம் கணிதம் ச் சித்தியடைய வேண்டிய பரீட்சை :
COMMON GENERAL PAPER
அ. குமாரவேலு விரிவுரையாளர் யாழ்ப்பாணக் கல்லூரி
1. வளி மண்டலத்தில் ஓசோன் அதிகரித்தன்
வளி மண்டலத்தில் ஒட்சிசன் குறைதல் 3. வளியில் தூசித் துணிக்கைகள் அதிகரித்தல் *4. Gnr arf) மண்டலத்தில் காபனீரொட்சை
குறைதல், 9. அணு வெடிப்புக்கள் அதிகரித்தல் 4. வயிற்றோட்ட நோயினால் பாதிக்கப் பட்ட பிள்ளைக்கு சிகிச்சையளிக்கையில் பிர தான நோக்கு யாது?
வயிற்றோட்டத்தை நிறுத்தல். * இழக்கப்பட்ட நீரையும் உப்பையும் மீண்டும்
சமப்படுத்தல். 3. காய்ச்சலைக் குறைத்தல். 4. காயம் ஏற்படுவதைத் தடுத்தல்: * இரத்தம் வெளியேறுவதைத் தடுத்தல். 5. உயிர்வாழ்வின் ஆதார அணுத்திரளான டி. என். ஏ வேதியல் கட்டமைப்பை உல கிற்கு வெளிப்படுத்தியவர்கள் யாவ:
*1. யேம் ஸ்டி வாட்சனும் பிரான்சிஸ் கிரிக்கும்
2. வில்லியம் கார்வியும் யே ஸ் சிம்சனும்
எட்வேட் ஜென்னரும் பிரான் ஒன் கிரிக்கும் 4. லூயி பாஸ்ரரும் வாட்சனும் 5 கிரிஸ்ரியன் பேனாட்டும் பிறான்சிஸ் கிரிக்கும் 6. விண்வெளி என்பது பின்வருவனவற்றுள் எது?
பூமி தவிர்ந்த விண்வெளிப் பகுதியைத் குறிப்பிடும் 2. ஆகாயத்தைக் குறிப்பிடும் 3. பூமிக்கு மேலுள்ள பகுதி *4. பூமியை உள்ளடக்கிய பிரபஞ்சம் முழுமை
யும் குறிப்பிடும் 5. பூமியின் மேல் மட்ட எல்லையில் தொடங்கி எல்லாக் கிசைகளிலும் விரிந்து பரந்த 6? U IT LIJELћ

Page 7
ஆற்றல் சித்திரை
7. சர்வதேச பச்சைச் சிலுவையின் நோக்கம் பின்வருவனவற்றுள் எது?
1; உலக சமாதானத்திற்குதவுதல் 2. செஞ்சிலுவைச் சங்கத்திற்குதவுதல் 3) யுத்தக் கைதிகளைப் பரிமாற உதவுதல் 4. பொதுநல அமைப்பின் அங்கமாக செயற்
படல் *5. சுற்றுச் சூழல் மாசடைவதால் மனித சமூ கத்திற்கு ஏற்பட்டுவரும் உயிராபாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
8. கெபியஸ் கோப்பஸ் என்னும் நீதி நடை
முறை பின்வருவனவற்றுள் எதன் விளை
வாகத் தோன்றியது?
*1. இங்கிலாந்தில் ஏற்பட்ட இரத்தம் சிந்தாப்
புரட்சி
அமெரிக்க சுதந்திரப் போர்
ரஷ்சியப் புரட்சி.
இலங்கையில் தேசிய காங்கிரஸ் தோற்றம்
மனித உரிமைகள் பிரகடனத்தால்,
9. Y 2 K என இவ்வாண்டு அதிகம் பேசப் படுகின்றது. Y 2 K என்பவை எதனைக் குறிப்பிடுகின்றன.
புதிய கணனி வகையை 2. இந்தியா பரீட்சித்த அணுகுண்டை 3. கணனியில் ஏற்படும் பிரச்சினைகளை *4 வருடம் இரண்டு றோமன் எழுத்தில் 1000
என்பதை 5. எபோலா நோய் தொற்றுக் கிருமியை
10. கல்வியானது சகலருக்குமான ஒர் உரிமை யாகும் என்னும் கருத்து எதில் இடம்பெறு கிறது?
1; தற்போது இலங்கையில் நடைபெறும் கல்
விச்சீர்திருத்தத்தில் 2. இலங்கையின் முதலாவது குடியர" அரசியல்
திட்டத்தில். 3. 1981 - ம் ஆண்டு கல்வி வெள்ளையறிக்
கையில், 44; 1948 - ம் ஆண்டு மனித உரிமைப் பிரகட
னத்தில், 5 1959 - ம் ஆண்டு குழந்தைகள் உரிமைப்
பிரகடனத்தில்.
11. சப்ரா என அழைக்கப்படுவது பின்வரு வனவற்றுள் எதனை?
1. புதிதாக உருவாக்கப்பட்ட சர்வதேசக் கம்
LISOfø0LJ. "2 சார்க் நாடுகளுக் கிடையேயான வர்த்தக
முன்னுரிமை ஒப்பந்தத்தை 3. ஆசிய ன் நாடு ஞக் கிடையேயான வர்த்தக
முன்னுரிமை ஒப்பந்தத்தை
1.
山
1.

APRIL 07
4. இலங்கை இந்திய ஒப்பந்தத்தை 5. வட அத்திலாந்திக் கூட்டமைப்பை,
2. அண்மையில் நடைபெற்ற குழு 15 நாடு 1ளின் கூட்டத்தில் முக்கிய கருப் பொருளாக அமைந்த விடயம்?
*1. வளர்முக நாடுகளின் கடன் சுமை
2. விவசாய அபிவிருத்தித்திட்டங்களை முன்
னெடுத்தல், 3. உலக குடித்தொகைப் பிரச்சினை சுற்றுப்புறச் சூழல் பிரச்சினை. 5. வளர்முக நாடுகளின் நடைபெறும் யுத்தங்
கள் தொடர்பான பிரச்சினை.
3. மரங்களை நடுவதினால் சூழலுக்குக் நிடைக்கும் மிகப் பெரியபலன்.
1. உயிரினங்கள் குளிர்மை அடைதல். 2. கால்நடைகளுக்குத் தீனி கிடைத்தல் 3. பசளைகள் அதிகரித்து நிலம் செழுப்படை
தல். *4. மண்ணில் நீரடக்கம் அதிகரித்தல்,
* இயற்கை மூலவளங்கள் அனைத்தும் அதி
கரித்தல்,
4. அபிவிருத்தி செயன் முறையின் முக்கிய அம்சமாக அமைவது.
ஊழியருக்கு நியாயமான கலி வழங்கல். 2. சகலருக்கும் தேவையான வீடமைப்புத்திட்
டங்களைக் கொண்டு வருதல் 3. கற்றோர் வீதத்தை அதிகரித்தல், 4. தொழில் நுட்பக் கல்வியை எல்லோருக்கும்
வழங்கல். *5 சனத்தொசைன்
அடிப்படைத் தேவை களை வழங்கல்,
5. மனித உடலில் மரபணுச் சிகிச்சை செய்ய றிவியலாளர்கள் அனுமதி பெற்ற
- ஆண்டு பின்வருவனவற்றுள் Tெந்த ஆண்டு. *卫,199) 2. 1985 3. 1995
4。卫99母 5. இன்னும் அனுமதி கிடைத்து
வில்லை
6. அல்மைசர் என்பது
1. உலகில் பரவி வரும் ஒரு கொடிய நோய்
*2. பெரும்பாலும் 60 வயதிற்கு மேற்பட்டோ
ரைத்தாக்கும் ஒரு மறதிநப்
3. புதிதாக வடிவமைக்கப்பட்ட ஒரு போர்க்
கருவி
4. தூசிக் கிருமி
5. பூந்திய ஒனு திக் கமிசனின் தலைவர்,
(தொடர்ச்சி 09-ம் பக்கம் HTfá5)

Page 8
سے کسر
08 சித்திரை
பொது உளச்சார்பு
குறிப்பு : க. பொ: த (உயர்தர) 2000 ஆண்டு பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பொது உளச்சார்பு பாடத்திற்கு பரீட்சை வழி காட்டியாக அப்பியாசங்கள் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆற்றல்" சஞ்சிகையிலும் பிரசுரிக்க
உள்ளோம்5
தொகுப்பு : “ தி. தி.
பொது உளச்சார்பு :
நுண்ணறிவு, பொது விவேகம், உளச்சார் எனப் பல பெயர்கள்
பொது உளச்சார்பு மூலம் பின்வரும் அம்ச1 களில் விவேகத்தின் அளவை மட்டிடுகிறார்கள்
(1) நுண்ணறிவு (3) கிரகிக்கும் திறன் (2) பொது அறிவு (4) பிரச்சினைகளைத் தீர்க்க தீர்மானம் எடுக்கும் திறன். சுறுசுறுப்பு, இலட்சியம், கடின உழைப் விவேகத்திற்கு அவசியம் தேவை. பின்வரும் திறன்களை வளர்த்துக் கொள்ள
(1) பொது விடயங்களிலான a Jólay (Gener:
Awareness).
(2) விவேகம்: காரணப்படுத்தும் திற6
(Reasoning Ability).
(3) பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் (Proble
Solving Ability).
(4) விடயமொன்றைப் புரிந்து கொள்ளு
SF o Gör (Comprehension Abilit y)。
)ே ஒன்றோடு ஒன்றைத் தொடர்புபடுத்
வெற்றி காணுந்திறன் (Communicatic Ability).
பொது விடயங்களிலான அறிவு :
(1) இலங்கையின் சமூக, அரசியல் சூழ்நிை
3. କୀt. (2) இலங்கையின் பொருளாதார, அபிவிரு.
தித் திட்டங்கள். (3) நிகழ்ந்து கொண்டிருக்கும் சர்வதேச வி
காரங்கள்.
(4) விஞ்ஞான, தொழில்நுட்ப விடயங்கள்.
(5) உலகியல் ஆட்சியிலுள்ள அரசின் கொ
 ைசுகன் ,
(6) சர்வதேச அமைப்புக்கள், அவற்றின் வி
ரங்கள்

APRIL ஆற்றல்
al
(7) சர்வதேச அதிசயங்கள், வரலாற்று நிகழ்வு
கள்.
(8) நாடுகள் பற்றிய முக்கியமான தகவல்கள்
காரணப்படுத்தும் திறன் :
பல்வேறு சூழ்நிலைகளுக்கேற்ப - மிகப் பொருத் தமான காரணங்களைக் கண்டறிந்து விளக்கும் ஆற்றல் விவேகத்திறன் எனப்படும் இவ்விடயத்தில் சிறப்பாக செயல்படுவதற்கு ஒருவரின் பகுப்பாங்ல திறனும் (பகுத்து ஆராயும் திறன்) அதிகமாக இருத் தல் வேண்டும்.
இதற்காக ஒருவர் பின்வரும் அம்சங்களில் கவனம் செலுத்துதல் அவசியம்
(1) ஒரு விடயத்தில் மறைந்துள்ள நியாய ரீதி
யான காரணங்களைக் கண்டறியும் திறன் (2) வழங்கப்படும் தகவல்களை அல்லது தரவு களைக் கொண்டு பிரச்சினைகளை என்ன வென்று சரியாக இனங்காணும் திறன் (3) குறிப்பாக வேறுபட்ட சூழ்நிலைகளில் மிகப் பொருத்தமான முடிவு எடுக்கும் திறன்:
பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் :
எந்தவொரு பிரச்சினைக்கும் பல்வேறு தரத் தில் அமைந்த தீர்வுகளை எடுக்கமுடியும். அதே போல் பல்வேறு தன்மையான தீர்வுகளையும் எடுக்க முடியும். எனினும் குறிப்பிட்ட குழலுக்கு மிகவும் பொருத்தமான சரியான தீர்வு எது என்று அலசி, ஆராய்ந்து முடிவு எடுக்கும் திறனே இதுவாகும்.
எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் - அந்த சூழ்நிலையினுள் மூழ்கி, தீர்வு காணும் திறனை நாம் வளர்த்துக் கொள்ளல் வேண்டும்.
புரிந்து கொள்ளும் திறன் :
ஒரு சூழ்நிலையில் தரப்படும் தகவல்களைத் தெளிவாகவும், சுருக்கமாகவும் விளங்கிக் கொள்ளும் ஆற்றல் புரிந்து கொள்ளும் திறன் எனப்படும்:
உண்மையில் இது ஒருவரின் விளங்கிக் கொள் ளும் ஆற்றலே ஆகும். இதற்காகப் பின்வரும் வடி வங்களிலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
(1) பெரிய பந்திகளை வாசித்தறிந்த பின் ஒரே வரியில் அல்லது இரண்டொரு வரி களில் சுருக்கி எழுதுதல். (2) சொற்களுக்கு அல்லது சொற்றொடர்
களுக்குக் கருத்துக்கள் கூறுதல். (3) சொற்களுக்கு அல்லது வசனங்களுக்கு நன்கு பொருந்தும் கூற்றைத் தெரிவு செய்தல். (4) தரப்படும் பெரிய பந்தி ஒன்று தொடரி பான வினாக்களுக்கு விடையளித்தல். (5) பெரிய பந்திகளை சுருக்குதல், அவற்றிற்கு
பொருத்தமான தலையங்கங்கள் இடுதல், (Coartesy : A. L. M. Faleel - SLAS)

Page 9
ஆற்றல்
(l)
(2)
(3)
(4)
(6)
(αυ
சித்திரை
ஆற்றல் பொது அறிவு
வினா விடிை 01 104
முதலாம் பரிசு : ரூபா 250/- இரண்டாம் பரிசு : ரூபா 150/-
மூன்றாம் பரிசு : ரூபா 100
போட்டி விதிகள் مخدوست கீழ்க் காணும் கூப்பனுடன் விடைகளை இம் மாதம் 20 - திகதிக்கு முன்னர் அனுப்புங்கள். விலாசம் : ஆற்றல் ஆசிரியர், யாழ் ஆற்றல் மேம்பாட்டு ஒன்றியம், 76, கண்டி வீதி, யாழப பாணம். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் பொது அறிவு வினா விடை" எனக் குறிப்பிடல் வேண்டும். விடை, பெயர், விலாசம் தெளிவாக இல்லா தவை தவிர்க்கப்படும். முற்றிலும் சரியான விடைகள் அனுப்பும் மூவ ருக்கு அதிஷ்டச் சீட்டுழுப்பு மூலம் தேர்ந் தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்" அடுத்த இதழில் விடைகள், பரிசு பெற்றோர்
விபரங்கள் வெளிவரும். யாழ் ஆற்றல் மேம்பாட்டு ஒன்றிய செயற் குழு வினரது முடிவே இறுதியானது.
60 Taiss
உலகின் முதலாவது பெண் பிரதமர் LITss?
இலங்கைக் குடியரசின் முதலாவது ஜனாதிபதி யார்? (ypg56i) 35JT (First Class) 5ôji52á55jib G3LuITLʻ. Lq. ஒன்றில் அதிக ஒட்டங்கள் பெற்றவர் GLD/ö6.55 uu (West Indies) of Tri 1769) sp Lair alsTTT' (Brian Lara) golf. இவர் பெற்ற ஒட்டங்கள் எத்தனை?
இரவில் சூரியன் உதிக்கும் தென்படும் நாடு எது ? ஒலிம்பிக் சர்வதேச குழு (International Olympic Committee)-9650760LDugi acG5d lib ஊழல் குற்றசாட்டுக்களினால் ஆட்டம் கண்டது. இக் குழுவின் தலைவரது பெயர் என்ன ?
ஈரான் நாட்டினது ஜனாதிபதியினது
GL uu uri ?
A
(
19

PRIL 09
7) பிலிப்பைன்ஸ் ( Philippines ) is T. G.
ஜனாதிபதி யார்? 8) முதலாவது அணு குண்டு எங்கு, எப்
போது வெடிக்கப்பட்டது ? 9) முதன் முதல் தபால் முத்திரை வெளி
யிட்ட நாடு எது ? 10) விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதன்
ШLгтг? ?
-
கூப்பன் : 01| 04
ஆற்றல் பொது அறிவு வினா விை
பெயர் : . SBBBBSS SS SSLSLSS LLLLLLT MS MS S STS SSS SSS SSS LSL S S LSLSLSS ST LT
விலாசம் :
SiS iS S SDDS S ST S S
மாணவராயின் பாடசாலை :
- അ -- - - - - - - - - - --
سے محء م۔۔۔۔۔ مس۔۔۔۔۔۔۔ سس۔ --------------- : LILH زنی)6nJ
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ 50ھگ 605
ஒப்பம்
பொதுச் சாதாரண பரீட்சை
(7-ம் பக்கத் தொடர்ச்சி)
7. கொசோவாவில் பெரும்பான்மையாக சிக்கும் இனத்தவர் யார்.
*1. அல்பேனிய இனத்தவர் 2. சேர்பிய
3. குரோசியர் 4, முஸ்லிம்கள் த. ஜேர்மனியர்
.ே தற்போது சார்க் அமைப்பின் செயல ாயகமாக இருப்பவர் ஒரு
1. இந்தியர் *2. இலங்கையர் 3 பாகிஸ்தானியர் 4. மாலைதீவைச் சேர்ந் 5. பூட்டானியர். தவர்
. சவ்ரா (SAFTA) என்பது?
* தெற்காசிய சுதந்திர வர்த்தகப் பிரதேசம் 2. தெற்காசியா முன்னுரிமை வர்த்தக ஒப்பற்
தம் . 3. யூரோ நாணயம் செயற்படும் பிரதேசம் 4. ஆசியான் அமைப்பின் வர்த்தகப் பிரதேசம்: 5. தென்னாபிரிக்க சுதந்திர வர்த்தகப் பிர
தேசம்.
0. வாட்டர் கேற் ஊழல் எந்த நாட்டுடன் தாடர்புபட்டது?
1. இந்தியா 2. நைஜீரியா *3. அமெரிக்கா 4, ரஸ்சியா 6: Gaergr

Page 10
O APRIL
உங்களுக்கு அல்லது உங்க Lili li Jifigilís II,
g) Gil
நீங்கள் அணுக
பில் மூயே (டி பூ
DENTAL PROBLEM,
All you
| LAVANI
And the perso DR. REGI
யாழ் வீதி, நெல்லியடி. (மகாத்மா தியேட்டர் அருகாமை)
 

சித்திரை ஆற்றல்
pl
ன் செல்லப் பிள்ளைகளுக்கு
கண் பிரச்சினை
ளதா?
வேண்டிய இடம்
கண் சேவை
* பல் சேவை
துடன்
ளது பிரத்தியேக விசேஷ கவனிப்பு
ou cfáiltid faue
OPTICAL PROBLEM
முன்பாக)
need is : s
Dental Service
Optical Service hal attention of SOLOMON
525, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம். (ஆஸ்பத்திரி வைரவர் கோயில்

Page 11
ஆற்றல் சித்திை
Rajiv Gandhi's sense of humour
Soon after becoming Prime Minister, addressing the joint session of American Congress he referred de General Cornwallis of the British Army. The General and the Britishers lost and the American Nation was born.
The very same General came to India leading a British Army and defeated Tippu Sultan. Having narrated the results of these two wars, Rajiv paused a little and added: 'How I wish it had been the other way about', The whole Congress roared with laughter.
Later at the American Press club, in Washington, a correspodent asked him of the freedom of Press in India. He replied, "Our press is absolutely frεe. In fact, I feel sometimes that it is worse than yeur Press”.
Everyone present joined in the laughter.
At Sydney, Australia, he used cricket to hang his elegant wit, "The distance between us has shrunk. Our cricketers visit each other more frequently. Your players are now in India winning our hearts though not all their matches". Australia was taking a drubbing in India then.
சிறந்த தெரிவு நிதான விலை!! ஜி. எஸ். லிங்கநாதன் அன் கோ. 13 - 14, பெரியகடை யாழ்ப்பாணம்
மங்கள வைபவங்களுக்கேற்ற
பட்டுப் புடவைகள் உள்நாட்டு - வெளிநாட்டு
சாறி வகைகள், பிளவுஸ் துணிகள் பஞ்சாபி சூட், ஸ்கேட் அன் பிளவுஸ் ஆடவர்களுக்கேற்ப சேட்டிங் சூட்டிங், றேடிமேட் ஆடைகள் தெரிவு செய்ய சிறந்த ஸ்தாபனம்
G.S. Linganathan & Co.
13 - 14 Grand Bazaar : : JA FFINA
--

UT APRIL
One of the best of his was when he brough out the analogy between politics and Billiards: "In Billiards you strike a ball to hit another and sometimes we have to do the same in politics. You have to very careful with the amount of power you apply. It has to be just right - not too much, not too, little. You have to be precise. If has to be hit at just the right spot, otherwise it does not work out. And of course, once the ball falls in the pocket, you pick it up and put it right back on the table again . .
Courtesy: India Perspectives
By BEN CENTOS Melbourne, Australia.
யாழ் மாவட்டத்தில்
(1-ம் பக்க தொடர்ச்சி) வேலையற்ற பட்டதாரிகளினடிப்படையில் மனித வள மேம்பாடு வளர்க்கும் பயிற்சிகள், மகளிரடிப் படையில் வெவ் வேறு துறை அடிப்படையான பயிற்சிகள் தேவைப்படுகின்றன.
சுயவேலை வாய்ப்பளிக்கவும் நுண் கைத் தொழிலடிப்படையில் இளைஞர் வேலை வாய்ப்புப் பெறவும் உதவும் பயிற்சிகள் மிக அவசியம்.
பல்துறைசார் ஆற்றல் படை க் கும் ஓர் அமைப்பை வேண்டி RRAN ன் உதவியுடன் மாவட்ட அரசாங்க அதிபர் அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
இம் முயற்சி அரசின் முக்கிய கவனத்தை ஈர்த்து எமது மாவட்டத்தை நோக்கும் பாரிய மனித வள மேம்பாட்டுக் குறைபாட்டை நீக்கும்.
கைத்தொழில் அபிவிருத்திச் சபை ( IDB ) கிட்டத்தட்ட 800 இளைஞருக்கும், 750 விதவை கட்கும் நுண்கைத்தொழில் பயிற்சி அளிக்க முன் வந்துள்ளது .
GTZ நிறுவனமும், CEFE மூலமாக ஒல நுண் கைத்தொழில்சார் பயிற்சிகளைத் திட்டமிட்டுள்ளது: பல அரசசார்பற்ற நிறுவனங்கள் தத்தம் ஆற்றலுக்கேற்ப சில தொழில் சார் பயிற்சி நெறி $ளை நடாத்துகின்றனர்.
இம் முயற்சிகள் யாவையும் ஒருங்கு இணைந்து Tமது மனிதவளத்தைப் பெருக்குவது எம்மவரது தலையா ப த டன் ,
இதற்காய விழிப்புணர்வையும் நடைமுறைப் படுத்தலையும் ஏற்படுத்த வேண்டியது மிக மிக அவ ஈரமான பணி.
பின் குறிப்பு : -
பயிற்சி பெற விரும்புவோர் அரிய சந்தர்ப் ம் என்னும் அறிக்கையை பார்க்கவும் - ஆசிரியர், ஆறறல் மே.
(4 ம் பக்கத் தொடர்ச்சி) ஆற்றலை விக்கிட்டு வினைத்திறன் மிக்க சமுதாயத் தக் கட்டியெழுப்புகின்ற ஒர் பாரிய பொறுப்பு பற்றோர்களிடமும், பல ஆசிரியர்களிடமுமே பங்கியுள்ளது. ஆகலால் நாம் அணிகிரண்டு ஒரு லம ன திடமான ஆரோக்கியமான சமுதாயத்தை ருவாக்கிப் பயன அடைவோமாக

Page 12
12 சித்திரை
SSG zom Of 2dito's ĪNesk
Dear Reader,
Making of Miracle', in our first issue, March 1999, illustrates the beginnings of ou non-profit motivated, organization
fo Em Powerment of Jaffna Society.
We do have our teething problems, just as much as any new venture Woute. Conservatives apply brake on all innovations, for they see faults where none exist. However, their reactionary thoughts do tend fo as a 'governor of a heavy engine, without which we would have a un away engine
on our hands. Theirs is a blessing in disgu indeed! Thank You. " gUISe
We cannot succeed, unless you actively Participate. We cannot improve Unless yeu Point out our errors of Omissions an commissions: We cannot raise our standard.
unless You guide us with your objective criticisms and comments.
a C
lease do not hesitate. We need you "feedback desperately.
We are under pressure to increase ou content and circulation to meet the need. of . STUDENTS, SCHOOL LEAVERS. YOUTH WIDOW-HEADED FAMILIES (20,000 in affn peninsula) and JAFFNA WOMEN RESEARCH and DEVELOPMENT FOUNDATION (JWRDF) a sister organization.
Notwithstanding our proposal foi expansion we have to keep the lid on the student affordable price' of five rupee
per copy. This Rs 5 / - is levied to defra) the cost of production.
Nevertheless, we have plans to shar this journal at a token levy of Rs 2 - pe COPY.
This altruistic dream would come true when a benevolent sponsor picks up out staff and banner in your favour
யாழ்ப்பாணம், சுண்டிக்குளி, 76, கண்டி வீதியிலு Bென் அலோசியஸ், பொ. கலாதரன், ச. பு அச்சுப்பதிவு முல்லை அச்சகம், ஆ

APRIL ஆற்றல்
I hope and pray, that day is not too far away.
Thank You, Ben Uncle
அன்பான வாசகர்களுக்கு :
எமது முதல் இதழை விட இவ்விதழில் சில சிறப்பம்சங்கள் உள்ளன. ஆயினும், * தொடரும் எமது இதழ்களில் மேலும் பல விசேட அம்சங்கள் வெளி வர உள்ளன. இதற்கென தங்கள் ஆலோசனைகளை வர வேற்கின்றோம்.
எம்மிடம் குறை சுற்றங்களை நீங்கள் அவதானித்தால், தயவு செப்த காயங்காக, அவற்றை எமக்குச் சுட்டிக் காட்டுங்கள்.
இவ் இதழில், பாம் கல்விப் பணிப் பTளரது செய்தி வந்துள்ளது. இகற்கமைய ஆசிரிய, மாணவ சமதாயம் தங்களக அக் கங்களை எமக்கனுப்பி பயனடையுங்கள் என வேண்டுகிறோம்.
வாதவூரான் கலாதரன் சற்குணலிங்கம் புவனேஸ்வரன் உதவியுடன். bென் அலோஷியஸ் ஆற்றல் ஆசிரிய (F(Lo.
அரிய சந்தர்ப்பம்
யாழ் குடாநாட்டிலுள்ள இளைஞர் மகளிருக்கு
உதவும் முகமாக சுயதொழில் வாய்ப்பினைப் r பெற்றுக் கொடுப்பதற்கும், சிறு கைத்தொழில் S. களில் ஈடுபடுவோருக்குப் பயிற்சிகளை வழங்கி யும், அவர்களுக்கு வங்கி மூலம் நிதியினைப் பெற்றுதவுவதற்கும் யாழ் கைத்தொழில் அபி விருத்திச் சபை முன்வந்துள்ளது. அதற்கான மனுக்களை மகளிர்,
செயலாளர், யாழ் மகளிர் ஆய்வு அபிவிருத்தி நிறுவனம், 50, சென் பற்றிக்ஸ் வீதி,
யாழ்ப்பாணம்.
என்ற முகவரிக்கும், இளைஞர்
செயலாளர்,
யாழ் ஆற்றல் மேம்பாட்டு ஒன்றியம். 76. கண்டி வீதி யாழ்ப்பாணம். என்ற முகவரிக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மனுக்கள் சுயவிபரங்களுடன் பயிற்சி எடுக்க விரும்பும் துறையினை உள்ளடக்கியதாக இருத் தல் வேண்டும்.
ள்ள யாழ் ஆற்றல் மேம்பாட்டு ஒன்றியத்தினருக்காக வனேஸ்வரன் ஆகியோரால் வெளியிடப்பட்டது. டியபாதம் வீதி, நல்லுரர், யாழ்ப்பாணம்.