கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எதிர்காலம் 1998.01

Page 1
இதழ்
வன்னியில் பட்டி வன்னிப் பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வி மக்களுக்கு ஏற்பட்டு வரும் நெருக்கடிகள் அதிகரித்து வருகின் அரசின் ஜயசிக்குறு நடவடிக்கை வன்னியில் இருந்து மாங்கு பல்லாயிரம் இடம்பெயர்ந்த மக்களினால் தள்ளாடும் வன்னி எதிர்கொள்ளுகின்றது. இங்கு வாழும் இடம்பெயர்ந்த மக்களு பதற்குக் கூட சிறீலங்காத் தரைப்படையும் விமானப்படையும் ப8 பகுதிகளில் சராசரி 40 பாடசாலை மாணவர்கள் பட்டினி இதேவேளை கடந்த 6 மாத காலப்பகுதியில் 13 மரணங்கள்
இவ் அடிப்படைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக த.பு.க. பல உணவு வழங்கும் திட்டம், பாடசாலை மாணவர்களுக்கு கீ கழகத்தினால் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.
விசுவமடுவில் முதலுதவி மையம்
விசுவமடு அபிவிருத்தி நிறுவனத்தின் உதவியுடன் அப் பகுதிகளிற்குத் தேவைப்படும் மருத்துவ முதலுதவி களை வழங்குவதற்கு சென். ஜோன்ஸ் அம்புலன்ஸ் காரியால யம் ஒன்றை த.பு.க. ஆரம்பித்துள்ளது. தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இம் முதலுதவி மையமானது தொடர்ச்சியாக வன்னிப் பகுதிகளில் நடாத் தப்படும் சிறீலங்கா இராணுவத்தின் போர் நடவடிக்கைக ளால் காயமுறும் பொதுமக்களிற்கு பணியாற்ற உள்ளது.
ஆசிரியர் கருத்து
ஒளிக்கீற்றுக்கள்
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் இன்றைய காலத்தின் கட்டாயமாகும். பல்லாயிரம் மக்கள் இடம்பெயர்ந்து காடு களிலும், வயலோரங்களிலும், கோவில்களிலும், பொது இடங்களிலும் அச்சத்துடனும் துன்பங்களுடனும் போராடு கையில் அம்மக்களின் துயர்களையும் அடிப்படைத் தேவை களைகளையும் பூர்த்தி செய்யவேண்டிய பணி முழுச் சமூகத்திற்கும் உரியது.
இன்று தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தன் 12 ஆண்டு கால பணியில் கிளைவிட்டு விருட்சம் போல் விரிந்து பல்லாயிரம் மக்களின் தாயாக திகழ்கின்றது. உணவு, உடை, மருத்துவம் போன்ற பணிகளில் முழுமையாக ஈடு பட்டுள்ள த.பு.க, எம் மக்களின் துன்ப துயரங்களையும் அதற்கான தீர்வுகளையும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுடன் பகிர்ந்துகொள்ள இவ்வேடு முற்படுகின்றது.
எதிர்காலம் எதிர்காலத்திற்கான பாதையை நோக்கி புலம்பெயர் வாழ் சமூகம் வீசும் ஒளிக்கீற்றுக்களாக அமையட்டும்.
துயரங்களைப் பகிர்வோம் ந
 

NÍ 1998
னி அச்சுறுத்தல் பரும் அரச இராணுவ நடவடிக்கை காரணமாக பொது ாறன. ஏ-9 நெடுஞ்சாலையைக் கைப்பற்றுவதற்கான சிறீலங்கா ளம் வரையிலான பிரதேச மக்களை இடம்பெயர வைத்துள்ளது. ப்பகுதி இப்புதிய இடப்பெயர்வுகளால் கடும் நெருக்கடிகளை க்கான உணவு, மற்றும் மருத்துவத் தேவைகளை விநியோகிப் Iலத்த இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றன. இன்று வன்னிப் காரணமாக பாடசாலைகளில் மயக்கமுற்று வருகின்றனர். பட்டினி காரணமாக இடம்பெற்றதாக பதிவாகியுள்ளது.
துரித நிவார்ணத் திட்டங்களை அறிவித்துள்ளது. ஒருவேளை சத்துணவு வழங்கும் திட்டம் என்பன தமிழர் புனர்வாழ்வுக்
புனர்வாழ்வுக் கழகத்தின் 16 புதிய கல்வி மையங்கள்
வன்னிப்பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழும் பல்லாயிரம் மாணவர்களுக்காக புதிய கல்வி மையங்களை கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் த.பு.க. அமைத்துள்ளது.
இராணுவ வன்முறை காரணமாக சேதமாக்கப்பட்ட பாடசாலைகளை சீர்செய்வதற்கும் பாடசாலை உபகரணங்க ளைப் பெற்றுக்கொடுக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வரும் த.பு.க. இப் புதிய கல்வி மையங்களூடாக வன்னிப் பகுதி மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு உதவி வருகின்றது. இந்த வகையில் சில உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் இதுவரை 16 புதிய கல்விமையங்களை அமைத் துள்ளதுடன் அக்கராயன் பகுதியில் பாடசாலை மாணவர்க ளுக்குத் தேவையான உபகரணங்களையும் விநியோகித்து வருகின்றது. மேலும், மணலாறு பகுதியில் செம்மலை, அலம் பில், குமுழமுனை பகுதி வறிய மாணவர்களுக்காக விசேட உதவித் திட்டங்களையும் த.பு.க. அமுல்படுத்தியுள்ளது.
1998 தமிழர் கல்வி ஆண்டு
தமிழீழக் கல்வி மேம்பாட்டு நிறுவனம் 1998-ம் ஆண்டை கல்வி ஆண்டாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகத் திட்டமிட்ட முறையில் தமிழர்களின் கல்வித்துறை சீரழிக்கப்படுவதை எதிர்கொள்வதற்கும் தமிழ் மாணவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்குமாக 1998-ஐ கல்வி ஆண்டாகப் பிரகடனப்படுத்தியுள்ள தமிழீழ கல்வி மேம்பாட்டு நிறுவனம், பல்வேறு செயற்திட்டங்களை இந் நோக்கில் வகுத்துள்ளது. குறிப்பாக வன்னிப் பகுதிகளில் உள்ள அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி அவற்றை தமிழ் மாணவர்களின் வளர்ச்சிக்கு பாவிப்பதற்கு இந் நிறுவ னம் முடிவு செய்துள்ளது.
பிக்கையை பாதுகாப்போம்

Page 2
1திெ
பெறவும், சமுதாயத்திற்கு உதவும் சமூக சேவைக் கட்டமைப்பையும் உருவாக்கவும் விழிப்புணர்வு சமுதாயத்தை உருவாக்கும் சேவையையும் இந்நிலை யக் கட்டமைப்பு மூலம் செயற்படுத்தி வருகிறது. விவசாய சேவை நிலையம்
விவசாயிகளுக்கான உள்ளீடுகள் உட்பட விவசாய உதவிகளை இந்நிலையக் கட்டமைப்புகள் மூலம் செயற்படுத்தி வருகிறது. உழைப்பாளரை இழந்த பெண்களுக்கான வாழ்வு நிலையம்
உழைப்பாளரை இழந்த பெண்களுக்கான புனர் வாழ்வு நடவடிக்கைகளை இந்நிலையக் கட்ட மைப்பு மூலம் செயற்படுத்தி வருகிறது. வலுவிழந்தோருக்கான வாழ்வு நிலையம்
வலுவிழந்தோருக்கான புனர்வாழ்வு நடவடிக் கைகளை இந்நிலையக் கட்டமைப்பு மூலம் செயற் படுத்தி வருகிறது. வெண்புறா தொழில்நுட்ப நிறுவனம்
யுத்தத்தில் அங்கவீனமாகி வலுவிழந்தேருக்கான செயற்கை உறுப்புகளை தயாரித்து வழங்கும் செயற் பாட்டை இந்நிலையக் கட்டமைப்பு மூலம் செயற் படுத்தி வருகிறது. கிராமிய விற்பனை நிலையம்
பின்தங்கிய கிராமங்களில் அத்தியாவசியப் பொருட் களை மக்கள் குறைந்த விலையிலும் தட்டுப்பாடற்ற முறையிலும் பெறுவதற்கான ஒழுங்கை இந்நிலை யக் கட்டமைப்பு மூலம் செயற்படுத்தி வருகிறது. அறிவு வளர்ச்சி நிலையம்
சமூகத்துக்கான அறிவூட்டல் செயற்பாடுகளையும் விழிப்புணர்ச்சி செயற்திட்டங்களையும் இந்நிலை யக் கட்டமைப்பு மூலம் செயற்படுத்தி வருகிறது. முதியோர் பராமரிப்பு நிலையம்
சமூகத்தில் ஆதரவற்று இருக்கும் முதியோர்களைத் தங்க வைத்துப் பராமரிக்கும் சேவையை இந்நிலை யக் கட்டமைப்பு மூலம் செயற்படுத்தி வருகிறது.
தகவல் தொடர்பு நிலையம்
மக்கள் பிரச்சனைகளை அறிந்துகொள்ளவும் வேலைத் திட்டங்களை செயற்படுத்துவதற்கான தகவல்களை பெறவும், தமிழ் புனர்வாழ்வுக் கழகத்தின் வேலைத் திட்டங்களை அறிந்து கொள்ளவும் இந்நிலையக் கட்டமைப்பு செயற்படுத்தப்பட்டு வருகிறது.
விதை உற்பத்தி நிறுவனம்
இக்கால சூழ்நிலையில் தரமான உற்பத்தி விதைகள் இன்றி இருக்கும் விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் உன்னதமான சேவையை இந்நிலை யக் கட்டமைப்பு மூலம் செயற்படுத்தி வருகிறது.
★★

ថ្ងៃរៀ} ஜனவரி 1998 * 3
வட- கிழக்கில் வன்செயலால் இடம்பெயர்ந்தோர் தொகை
வடக்கு - கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து வரும் வன் செயல்கள் காரணமாக தற்போது 1,93,253 குடும்பங் களைச் சேர்ந்த 7,87,632 பேர் சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்து அகதிகளாகி உலர் உணவு நிவாரணம் பெற்று வருவதாக துறைமுக அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் அறிக்கை மூலம் தெரிய வந் துள்ளது.
36,540 குடும்பங்களைச் சேர்ந்த 1,52,125 பேர் 370 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 1.56,713 குடும்பங்களைச் சேர்ந்த 6,35,507 பேர் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் 87 நிலையங்களில் 8862 குடும்பங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 51 நிலையங் களில் 6227 குடும்பங்களும், அநுராதபுர மாவட்டதில் 47 நிலையங்களில் 2041 குடும்பங்களும், குருநாகல் மாவட் டத்தில் 23 நிலைங்களில் 523 குடும்பங்களும், மன்னார் மாவட்டத்தில் 14 நிலையங்களில் 4021 குடும்பங்களும், திருகோணமலை மாவட்டத்தில் 16 நிலையங்களில் 1590 குடும்பங்களும், பொலநறுவை மாவட்டத்தில் 08 நிலை யங்களில் 400 குடும்பங்களும், வவுனியா மாவட்டத்தில் 04 நிலையங்களில் 1689 குடும்பங்களும், அம்பாறை மாவட் டத்தில் 04 நிலையங்களில் 907 குடும்பங்களும் வசித்து வருகின்றன.
அரச அதிபரிடம் ஊர்வலமாக சென்று இடம்பெயர்ந்த மக்கள் உணவு வழங்கக் கோரிக்கை
வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் கிளிநொச்சி அரச அதிபர் "கெயார்’ சர்வதேச தொண்டர் நிறுவன அதிகாரிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர் நிறுவன அதிகாரிகள் ஆகியோரிடம் தங்களுக்கு முறை யான உணவு நிவாரணம் வழங்கப்படவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்களுக்கு உணவு மற்றும் நிவாரணம் இல்லை; அடிப்படை வசதிகள் இல்லை என்பதை எடுத்துக்கூறி மனிதாபிமான ரீதியில் சீராக உணவு நிவாரணம் வழங்கவேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அக்கராயன்குளம் 8-ம் கட்டைப் பகுதியிலுள்ள ஆரோக்கியபுரத்தில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் ஸ்கந்த புரத்திற்கு ஊர்வலமாகச் சென்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் தி. இராசநாயகத்திடம் தமது கோரிக்கை யைத் தெரிவித்தனர்.
மல்லாவி அகதி முகாமில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்கள் முதலில் மல்லாவியில் இருக்கின்ற கெயார்’ சர்வதேச தொண்டர் நிறுவன அதிகாரிகளைச் சந்தித்து தங்களுக்கு சீரான உணவு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களுக்குச் சரியான பதில் கிடைக்காதபடியால் அவர்கள் உடனடியாக ஐ.சி.ஆர்.சி. அலுவலகம் சென்று அங்குள்ள அதிகாரிகளி டம் தமது கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால், அதுவும் திருப்தியானதாக இல்லை என்று கூறப்படுகின் Dg57.

Page 3
2 * ஜனவரி 1998 2.
தமிழர் புணர்வ
பாதிப்புக்களுக்கு எதிரான
19 செயற்திட்டங்க
மிழர் புனர்வாழ்வுக் கழகம் தனது பன் த னிரண்டு ஆண்டுகால சேவையில் பாதிக் கப்பட்டவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், வலுவிழந்தவர்கள், ஆதரவற்றவர்கள், உழைப்பாளரை இழந்தவர்கள், வறுமைப் பட்டவர்கள், முதியோர்கள், நோயாளிகள், சிறுவர்கள், குழந்தைகளெனப் பலரையும் தனது நோக்கங்களான நிவாரண புனர் வாழ்வு அபிவிருத்தி நடவடிக்கைகளில் இணைத்து சமூகப் பொருளாதார அபிவி ருத்தி என்ற இலக்கையும் அடையும் செயற் பாட்டில் பல நிலையக் கட்டமைப்புகளை உருவாக்கிச் சேவையாற்றி வருகிறது. இச் சேவைகள் இலட்சோபலட்சம் இடம் பெயர்ந்த தமிழ் மக்களை போர்க்கால கடுமைகளில் இருந்து மனோரீதியாக பாது காத்து செழுமையான எதிர்காலத்திற்கான நம்பிக்கைகளையூட்டி வருகின்றது. இத் திட்டங்கள் பற்றிய ஓர் அறிமுகத்தை இங்கே வெளிப்படுத்துகின்றோம்
இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையம்
இடம்பெயர்வுகள் ஏற்படும் போது இடம் பெயர்ந்த மக்களைப் பராமரிக்கும் செயற்பாட்டில் சேவையை வழங்கும் நிலையமாகும்.
சிறுவர் பராமரிப்பு நிலையங்கள்
ஆதரவற்ற வறுமைக்குட்பட்ட சிறுவர்களை அரவ ணைத்துத் தங்கவைத்து கல்வி வழங்கி அடிப்படை வசதிகள் வழங்கி ஆதரித்து சமூகத்தில் நற் பிரஜை களை உருவாக்கும் சேவையை வழங்கிவரும் நிலை யங்களாகும். இந்த வகையில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களை பராமரிக்கும் காந்தி இல்லம், குருகுலம் என்ற இரு நிலையங்களை நடத்திவருகிறது.
குழந்தைகளைப் பராமரிக்கும் நிலையம்
மூன்று வயதுக்குட்பட்ட தாய் தந்தையர்களற்றுள்ள ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து பராமரிக் கும் நிலையமாகும்.
 
 

TöTSD)
ாழ்வுக் கழகம் தமிழர்களின் தார்மீகப் போர்
பற்றிய அறிமுகம்
போசாக்கு புனர்வாழ்வு நிலையங்கள்
இன்றைய யுத்த சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள போசாக்குக் குறைபாட்டைக் கருத்திற்கொண்டு 30-க்கும் மேற்பட்ட போசாக்கு நிலையங்களை அமைத்து போசாக்குக் குறையைப் போக்கும் சேவையை குழந்தைகள் கற்பவதிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கிவருகிறது.
கிராமியக் குழந்தைகள் நிலையம்
யுத்த சூழ்நிலையில் உடல், உள ரீதியாக பாதிக்கப் பட்ட குழந்தைகள், சிறுவர்களை இனங்கண்டு தெரிவுசெய்து இந்நிலையக் கட்டமைப்புடன் இணைத்து அவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான பல திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. முன்பள்ளி கல்வி, மேம்பாட்டு நிலையம்
சகல பாலர்களுக்கும் கல்வி, ஒரே முறையான கல்வி, மண்ணுக்கேற்ற கல்வி என்ற கொள்கையின் அடிப்படையில் முன் பள்ளிகள் யாவற்றையும் ஒருங்கிணைத்து ஒரே பாடத்திட்டம், ஒரே முறை யான ஆசிரியர்களுக்கான பயிற்சி நெறிகள், ஒரே செயற்திட்டம் என்ற சேவையை இந்நிலையக் கட்டமைப்பு மூலம் வழங்கிவருகிறது. உழைக்கும் மகளிர் அபிவிருத்தி நிறுவனம்
வறுமைப்பட்ட பாதிக்கப்பட்ட உழைக்கும் மக ளிரை ஒருங்கிணைத்து அவர்களுக்கான சேவைகளை இந் நிறுவனம் மூலம் செயற்படுத்தி வருகிறது. சுயசார்பு தொழில் முயற்சி நிதியம்
தங்கு நிலையிலுள்ள மக்களை சுயசார்பு நிலைக்கு மாற்றுவதை நோக்காகக் கொண்டு மக்களின் சுய தொழில் வாய்ப்புகளுக்கான சேவைகளை இந்நிலை யக் கட்டமைப்புகள் மூலம் வழங்கிவருகிறது. பல்துறை பயிற்சி நிலையம்
மக்களுக்கான மனித வள மேம்பாட்டு பயிற்சிகளை இந்நிலையம் மூலம் செயற்படுத்தி வருகிறது. தொழில்சார் பயிற்சி நிலையம்
தொழில் அற்றவர்கள் தொழில் வாய்ப்பைப் பெறும் அடிப்படையில் தொழில்சார் பயிற்சிகளை இந்நிலை யக் கட்டமைப்பு மூலம் செயற்படுத்தி வருகிறது. கல்விச் சேவை நிலையம்
மாணவர்கள் முறைக்கல்வியுடன் முறைசாராக் கல்வியையும் இணைந்த வகையில் கல்வியைப்

Page 4
4 + ஜனவரி 1998 15
*x-kw"....Wym mX-X
P(b முகாமின் உள்ளே
300 குடிசைகளில் 8 வருட வாழ்வு
சுமார் 300 சிறிய குடிசைகள் - தொடர்ச்சியான இரா ணுவ தேடுதல் வேட்டைகள், துப்பாக்கிச் சூடுகள், உணவு, மருத்துவ வசதியின்மை; இது ஒரு அகதிகள் முகாமின்’ வாழ்வு. ஒரு தசாப்தத்தை அண்மிக்கும் இம் முகாமின் வாழ்வு தமிழ் மக்கள் அனுபவிக்கும் வேதனைக்குச் சான் றாக அமைகிறது.
மீன்பாடும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வடமுனை, புனானை, ஊத்துச்சேனை கிராமங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் தம் சொந்த வீடுகளை விட்டு விரட்டப்பட்டு 300 குடிசைகள் அடங்கிய முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்த முகாமில் 8 ஆண்டுகளாக வாழும் மக்கள் தினசரி உணவு மருத்துவ பிரச்சனைகள், இராணுவத் தொந்தரவு கள் மத்தியில் தம் வாழ்வை தொடர்கின்றனர். 127 திரு மணங்கள் இம் முகாமில் இடம்பெற்றுள்ளன. 313 புதிய தமிழர்கள்’ முகாமில் குழந்தைகளாக 'வருகை தந்துள்ள
ஒரு தலைமுறையின் ஒரு பகுதி மக்களின் வாழ்வு இவ்வாறு அச்சத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் கழிகை யில் அதன் பிரதிபலிப்புக்கள் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் மனங்களில் முகிழ வேண்டும்.
ც5მეrრr6მr486ს “தை பிறந்தால் வழி பிறக்கும்’
உண்டியல் வாரம்
த.பு.க. பிரெஞ்சு பணியகத்தால் பிரான்ஸ் தழுவிய ரீதி யில் நத்தார் - புத்தாண்டு - தை பொங்கல் பண்டிகையை யொட்டி "தை பிறந்தால் வழிபிறக்கும்” என்ற உண்டியற் செயற்திட்டம் அமுல்படுத்தப்பட்டது.
தை 10 முதல் 18 வரை நடாத்தப்பட்ட இத்திட்டத்தில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தம் பண்டிகை வாழ்த் துக்களை தமிழீழத்தில் வாழும் மக்களுக்கு உண்டியல் ஊடாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
தமிழர் புனர்வாழ்வு , : حG سس
E. Anantharajah Hompech str. 16
தமிழர் புனர்வாழ்வுக் 41 189 Monchengladbach, x -: ... . . Germany.
கழகம
女
அனைத்துலக 861, Brodview Ave G6D600 35 Toronto - Ontario,
M4K 2P9, Canada. *エ P.O. Box 4254, Knoxicing, Te — 416 / 466 — 9624
VICT’ – 3 I 52. Austrial. Fax - 41 6 1 406 - 4755
女
s as எதிர்காலம் G. Ananthan
தொடர்புகட்கு Brorsons VJE-51, 2-TV
7400 Herning, Denmark. Te - 97 - 21 46 88 Fax - 97 - 21 76 49
26 Rue du Département, 750) 18 Paris, France, Tel./Fax - () 4038 30 74
★
 

}}|]]
கழகம் நாளும்
வரவே தமிழர் புனர்வாழ்வுக்
தொண்டாற்றும்.
உடுத்திட ஆடை உணவுடனே உறைவிடம் நல்கும் கனிவுடனே படித்திட நூலுடன் பள்ளிகளும் பாங்குடன் கழகம் படைத்திடுமே.
கமத்தொழில், கைத்தொழில் பொலிவுடனே கைக்கொள்ள வறுமை நீங்கிடுமே! தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தன் பணி உலகில் ஓங்கிடுமே.
தலைவன் பிரபா போட்ட விதை தன்னால் வளர்ந்து விரிந்த நிழல் உலகினில் கிளைகள் பதினாறாய் உயர்ந்தது பெருகும் பல நூறாய்.
அருள் தரு நிழலினில் ஆறிடுவோம் - நல் ஆதரவுடனே! தேறிடு வோம்! உயர் நிலை சுயசார் செய்திடுவோம்! ஒரு குறை யிலையென மகிழ்ந்திடுவோம்.
P
肆
- நிலா தமிழின்தாசன்
תס Nò புயலடித்த பூமியிலே 添、 புயலடித்த பூமியிலே! S. பூக்கள் மலர்ந்திடும் வகையிலே! 愛コ செயல் புரியும் தோழனே! 崔瑟 செகத்தில் உயர்ந்து வாழ்கவே. 률
N மக்கள் வாழ்வினில் திண்டாட்டம் 汞 மாறி வளமுடன் கொண்டாட்டம் 壬
க் கழகக் கிளைகள்
79. Hoe Street, Walthamstow, London E174SA, U.K. Tel- O81-52O 5876
FaX- 017 | -403 | 6 53
★
Suite lL 170 - 10 Ceder croft road Jamaica New York - 1 1432, U.S.A.
Wilson Kirubarajah, Nordkapsgartan – 7-3tr 16436 Kista,
Sweden. Tel- 08-750) 84 25
★
K. Chinnaththurai, Schiermonnikoog Str. 44. 1822 NB Alkmaar. Netherland.
★
Tal Str. 15, 6020 Emmenbrucke, Switzerland.
Te / FaX - O41 26O 8398
★
P.O. Box 4277 Sofienberg 0506 Oslo, Norway. Tel./Fax - 22-717537
★
Via Danthi 218/A 90141 Palermo, Italy.